1 00:00:08,717 --> 00:00:10,552 {\an8}சமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்... 2 00:00:10,552 --> 00:00:12,179 {\an8}வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 3 00:00:12,179 --> 00:00:14,806 {\an8}...டைனோசர்கள் இந்த பூமியை ஆண்டன. 4 00:00:15,682 --> 00:00:18,727 அவை பூமியின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஆட்கொண்டன 5 00:00:19,311 --> 00:00:23,148 அதோடு, அனைத்து வடிவங்களிலும், உருவங்களிலும் காணப்பட்டன. 6 00:00:24,358 --> 00:00:27,402 அதில் சில, உண்மையாகவே அற்புதமாக இருந்தன. 7 00:00:30,822 --> 00:00:34,535 டி. ரெக்ஸ் மிகச் சிறப்பாக நீந்தக் கூடிய விலங்கு என்றும்... 8 00:00:36,787 --> 00:00:40,082 இறகுகளை உடைய வெலோசிரப்ட்டர்கள் மிக சாமர்த்தியமான வேட்டை விலங்குகள் என்றும், 9 00:00:42,000 --> 00:00:45,963 மற்றும் சில டைனோசர்களுக்கு மிகவும் விசித்திரமான நடத்தைகள் இருந்தன என்பதும் நமக்குத் தெரியும். 10 00:00:48,841 --> 00:00:52,594 ஆனால் தினமும் புதிதாக ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது 11 00:00:52,594 --> 00:00:57,641 அவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நமக்கு சொல்கிறது. 12 00:01:02,604 --> 00:01:05,482 இந்த முறை Prehistoric Planet-ல் 13 00:01:05,482 --> 00:01:08,026 நீங்கள் புதிய விலங்குகளை பார்க்கலாம்... 14 00:01:09,403 --> 00:01:13,740 ...அவற்றின் துணைத் தேடலைப் பற்றி கிடைத்துள்ள புதிய புரிதல்களைக் காணலாம்... 15 00:01:15,576 --> 00:01:18,203 ...ஒரு குடும்பத்தை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்... 16 00:01:19,496 --> 00:01:21,415 மற்றும் அவற்றின் மாபெரும் யுத்தங்களையும் பார்க்க முடியும். 17 00:01:29,506 --> 00:01:33,969 இயற்கை அன்னை தன் அழகை சிறப்பாக வெளிப்படுத்திய காலத்திற்கு பயணிக்கிறோம். 18 00:01:37,514 --> 00:01:41,727 இது தான் Prehistoric Planet 2. 19 00:01:54,823 --> 00:02:00,078 பெரும் கடல்கள் 20 00:02:04,499 --> 00:02:05,584 பெரும் கடல். 21 00:02:06,877 --> 00:02:10,172 வரலாற்றுக்கு முன் இருந்த காலத்தில் மிகப் பெரிய வசிப்பிடம்... 22 00:02:14,426 --> 00:02:18,514 மற்றும் மிகப் பெரிய ஒரு வேட்டை விலங்கின் வீடாகவும் இருந்தது... 23 00:02:24,937 --> 00:02:27,064 அந்த விலங்கு தான் ராட்சஸ மோசொசார். 24 00:02:46,792 --> 00:02:51,463 ஆனால் அனைத்து மோசொசார்களும் பயங்கரமான 50-நீள ராட்சஸர்கள் இல்லை. 25 00:02:52,965 --> 00:02:56,677 அந்த கடற்கரையில் ஃபாஸ்ஃபரோசாரஸ் தஞ்சம் புகுந்துள்ளது. 26 00:02:58,470 --> 00:03:00,722 அதுவும் ஒரு பெண் மோசொசார் தான். 27 00:03:01,265 --> 00:03:04,560 மிகச் சிறிய ஒரு வகையின் நீளம், பத்து அடிக்கும் குறைவாகவே உள்ளது. 28 00:03:08,313 --> 00:03:11,775 ஆபத்திலிருந்து ஒளிந்து வாழ்ந்தே தன் பகல்வேளையை அது கழிக்கிறது. 29 00:03:15,821 --> 00:03:21,034 ஆனால் ஒரு மணி நேரத்தில், ஒரிரு முறைகள் அது மேல்மட்டத்துக்கு சுவாசிக்க வர வேண்டும். 30 00:03:25,914 --> 00:03:29,459 அந்த வகையைச் சார்ந்த மற்ற விலங்குகளைப் போல, அதுவும் காற்றை சுவாசிக்கிறது. 31 00:03:37,092 --> 00:03:39,928 மிகப் பெரிய மோசொசார்களை ஒப்பிட்டால் இதற்கு சிறிய உருவம் தான். 32 00:03:47,728 --> 00:03:51,106 ஆனால் இதுவும் மிக பயங்கரமான வேட்டை விலங்கு தான்... 33 00:03:54,359 --> 00:03:57,154 அதோடு, எப்போதுமே இருளில் ஒளிவதில்லை. 34 00:04:00,032 --> 00:04:03,160 நேரம் சரியாக அமையும் போது, அது வேட்டை விலங்காகிறது. 35 00:04:07,956 --> 00:04:11,084 அது தான் சூரியன் மறையும் நேரம். 36 00:04:30,771 --> 00:04:35,400 இருள் சூழும்போது, அதன் ஆழ்கடல் உலகம் மாறிவிடுகிறது. 37 00:04:52,709 --> 00:04:57,464 இப்போது, பலகோடி உயிரினங்கள் கடலின் ஆழத்திலிருந்து மேலெழும்பி 38 00:04:57,464 --> 00:04:59,466 இரையைத் தேடி, நீரின் விளிம்பிற்கு வரும். 39 00:05:04,137 --> 00:05:10,060 பூமியின் மிகப் பெரிய கூட்டுப் புலப்பெயர்ச்சி, பெரும்பாலும் இருளிலேயே நடைபெறுகிறது 40 00:05:11,812 --> 00:05:15,649 மேலும் அவற்றை விசேஷ நைட்-விஷன் கேமராக்களைக் கொண்டே காண முடியும். 41 00:05:22,197 --> 00:05:27,744 இதில் மிகவும் கண்கவர் இரவுநேர விருந்தினர் என்றால் ஒரு வகை லான்டெர்ன் மீனைச் சொல்லலாம். 42 00:05:32,291 --> 00:05:37,796 அவற்றின் உடலில் நடைபெறும் ஒரு வித ரசாயன மாற்றம், இந்த மங்கலான, வினோத ஒளியை உண்டாக்குகிறது. 43 00:05:44,761 --> 00:05:49,641 இதிலிருந்து திடீரென வெளியாகம் ஒரு கதிர்வீச்சு, வேட்டை விலங்குகளை குழப்பிவிட பயன்படும். 44 00:05:52,811 --> 00:05:58,233 அதோடும் கீழிருந்து அதைக் காணும்போது, அந்த மங்கலான ஓளி, அவற்றை ஆழ்கடலின் விளிம்பில் 45 00:05:58,233 --> 00:06:01,528 தெரியும் நிலவொளியுடன் கலந்துவிட ஏதுவாகிறது. 46 00:06:05,782 --> 00:06:10,495 ஆனால் அவற்றால் ஃபாஸ்ஃபரோசாரஸிடமிருந்து ஒளியவே முடியாது. 47 00:06:14,499 --> 00:06:18,462 அந்த அளவில் உள்ள மோசொசாருக்கு, அதற்கிருக்கும் கண்களே மற்றவற்றை விட பெரியது... 48 00:06:21,548 --> 00:06:25,928 எனவே, அதனால் அந்த மாயத் தோற்றத்தையும் தாண்டி, அது தன் இரையை தேர்ந்து எடுக்க முடிகிறது. 49 00:06:46,782 --> 00:06:48,784 காலைப் பொழுது விடியும் போது, 50 00:06:48,784 --> 00:06:52,412 புலம்பெயர்ந்த அந்த வகை மீன்கள் அனைத்தும், மீண்டும் ஆழ்கடலுக்குத் திரும்பிவிட்டன. 51 00:06:55,082 --> 00:07:01,004 அதே போல ஃபாஸ்ஃபரோசாரஸும் தன் பகல் பொழுது மறைவிடத்திற்கு திரும்ப வேண்டும். 52 00:07:07,302 --> 00:07:10,931 மிகப் பெரிய மோசொசார்கள் மீண்டும் இரையைத் தேடி வலம் வருகின்றன. 53 00:07:27,614 --> 00:07:31,577 இந்த சிறிய வகை விலங்கு, இனி இரவின் பாதுகாப்பிற்கு காத்திருந்து வேட்டையாட வேண்டும். 54 00:07:41,587 --> 00:07:45,716 இந்த வரலாற்றுக்கு முந்திய பெரும் கடல், மிக வேறுபட்ட வேட்டை விலங்கொன்றுக்கு 55 00:07:45,716 --> 00:07:48,010 பகலில், நிறைய வாய்ப்புகளைத் தருதிறது. 56 00:07:53,724 --> 00:07:56,560 வட அமெரிக்காவின், ஆழமற்ற வெதுவெதுப்பான கடலில், 57 00:07:56,560 --> 00:08:01,148 மீன்கள் காணப்படும் அதே அளவிற்கு, இரவில் வெளியே தென்படும் லான்டெர்ன் மீன்களும் காணப்படுகின்றன. 58 00:08:10,240 --> 00:08:16,580 ஆறு-அடி-நீளமுள்ள ஹெஸ்பரோமிஸ்களை அவை காந்தம் போல இழுக்கின்றன. 59 00:08:33,429 --> 00:08:39,520 ஹெஸ்பரோமிஸ்களால் பறக்க முடியாமல் இருக்கலாம், ஆனால், கடல் வாழ்க்கைக்கு சிறப்பாக பொருந்துகின்றன. 60 00:08:56,870 --> 00:09:00,874 வலிமையுள்ள, பெரும் கால்கள் அவற்றை வேகமாகவும் இலகுவாகவும் முன் தள்ளுகின்றன. 61 00:09:03,502 --> 00:09:06,797 ஊசிப் போல கூர்மையாக உள்ள அதன் அலகால், ராசியில்லாமல் ஒரு முறை சிக்கும் 62 00:09:06,797 --> 00:09:10,968 எந்த மீனுக்கும் அதிலிருந்து தப்பிக்க வழியில்லை. 63 00:09:25,107 --> 00:09:28,819 ஹெஸ்பரோமிஸ்களால் அந்த மீன் கூட்டத்தை அதிக நேரம் சொந்தம் கொண்டாட முடியாது. 64 00:09:31,989 --> 00:09:35,325 ஜிஃபாக்டைனஸ் என்ற எக்ஸ்-மீன் வகை இது. 65 00:09:37,661 --> 00:09:41,623 மீன் கூட்டத்தை வேட்டையாடும் வாய்ப்பு, விரைவிலேயே, இவற்றை பெரும் திறளாக ஈர்க்கிறது. 66 00:09:47,045 --> 00:09:53,051 17-அடி-நீளத்திற்கும் மேல் உள்ள இவை, ஆழ்கடலில் காணப்படும் மிகப் பெரிய, வேகமான மீன்களில் ஒன்று. 67 00:10:07,524 --> 00:10:12,654 அதன் பெரும் வாயுடன், ஜிஃபாக்டைனஸ்களால், பல மீன்களையும் ஒரே வாயில் அள்ளி விட முடியும், 68 00:10:12,654 --> 00:10:16,950 மேலும், அதன் அளவில் பாதி பாகமுள்ள இரையை அது முழுதுமாக விழுங்கும் திறனுள்ளது. 69 00:10:22,706 --> 00:10:25,292 முதலில், அனைத்திற்கும் தேவைக்கு அதிகமாகவே இரை இருக்கிறது. 70 00:10:27,628 --> 00:10:33,008 ஆனால், இரை மீன்களின் எண்ணிக்கை குறையும் போது, எக்ஸ்-மீன்கள், கவனத்தை வேறுதிசையில் திருப்புகின்றன. 71 00:10:37,137 --> 00:10:39,973 வேட்டை விலங்கே இரையாக மாறப் போகிறது. 72 00:10:57,824 --> 00:11:04,206 ஹெஸ்பரோமிஸ்களுக்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது: தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, நீந்த வோண்டும். 73 00:11:22,933 --> 00:11:24,977 ஜிஃபாக்டைனஸ் இன்னும் விரைவானவை. 74 00:11:27,229 --> 00:11:29,731 ஹெஸ்பரோமிஸ் இன்னும் எச்சரிக்கையானவை. 75 00:11:44,204 --> 00:11:49,126 ஆனால், எக்ஸ்-மீன்களின் கண்களில், எல்லாமே உணவுப் பட்டியலில் தான் உள்ளன... 76 00:11:54,047 --> 00:11:56,258 அதே வகையாக இருந்தாலும் சரி. 77 00:12:05,517 --> 00:12:08,937 சில நிமிடங்களுக்குள்ளேயே அந்த விருந்து காலி ஆகிவிடுகிறது... 78 00:12:11,732 --> 00:12:13,775 அதன் பின், வேட்டை விலங்குகள் வேறு ஒன்றில் கவனத்தைச் செலுத்துகின்றன. 79 00:12:24,703 --> 00:12:29,082 ஆழ்கடல்களில் வேட்டை விலங்குகளால் மட்டும் தான் ஆபத்து வரும் என்பது இல்லை. 80 00:12:29,082 --> 00:12:32,002 கடலே சில சமயம் ஆபத்தாக இருக்கலாம். 81 00:12:42,971 --> 00:12:46,016 வரலாற்றுக்கு முந்திய ஐராப்பாவில் உள்ளத் தீவுகளில், 82 00:12:46,016 --> 00:12:50,521 நீர் நிலைகளின் ஏற்றமும் இறக்கமும் தான் வாழ்க்கையின் சவலாகளை எற்படுத்துகின்றன. 83 00:12:54,107 --> 00:12:56,902 குறிப்பாக மிகச் சிறிய உயிரினங்களுக்கு. 84 00:13:11,625 --> 00:13:14,169 இவை தான் அமோனைட் முட்டைகள். 85 00:13:16,088 --> 00:13:17,381 ஆயிரக்கணக்கானவை. 86 00:13:23,387 --> 00:13:25,681 இவை அனைத்தும் கரைகளுக்குள் இந்த பாறைகளுக்கு இடையே... 87 00:13:30,060 --> 00:13:31,770 அடித்து வரப்பட்டுள்ளன. 88 00:13:41,321 --> 00:13:45,492 இங்கே, எந்த ஆபத்தும் இன்றி, அவை வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. 89 00:13:49,830 --> 00:13:53,458 ஒரு அங்கலத்திற்கும் குறைவாகவே உள்ள அந்த முட்டைகள், மிகக் குட்டியானவை தான். 90 00:13:57,796 --> 00:14:01,341 இப்போது அவற்றின் உள்ளிருக்கும் குட்டிகள், ஓட்டை உடைத்து வெளியேறும் சமயம் வந்துவிட்டது. 91 00:14:12,603 --> 00:14:15,063 அவை ஜெட் புரோபல்ஷன் முறையில் அசைகின்றன. 92 00:14:15,981 --> 00:14:19,109 ஆனால் புது வகையான நீந்தும் திறன்களை பெறுவது அவ்வளவு எளிதல்ல. 93 00:14:29,369 --> 00:14:33,415 இதுவரையில், இந்த குட்டைகள் ஒரு காப்பிடமாக இருந்து வந்துள்ளன. 94 00:14:34,750 --> 00:14:39,254 ஆனால் கடல் அலை பின்வாங்கி, நீரின் அளவு குறையும் போது, அவை தனிமைப்படுத்தப் படுகின்றன. 95 00:14:46,929 --> 00:14:49,181 மற்ற இனவகைகளால் தப்பிக்க முடியம். 96 00:14:54,269 --> 00:14:56,230 ஆனால் இந்த போக்கற்ற அமோனைட்களுக்கோ, 97 00:14:56,230 --> 00:15:00,067 அந்த காப்பிடமே விரைவில், அவற்றை அடைத்திடும் சிறையாக மாறிவிடும். 98 00:15:07,616 --> 00:15:12,704 உச்சி வெயிலின் வெப்பத்தில், அந்த குட்டையில் உள்ள நீர் ஆவியாக மாறுகிறது. 99 00:15:15,249 --> 00:15:18,585 அந்த நீர் முற்றிலுமாக வற்றிப்போனால், அவை அனைத்தும் இறக்கக்கூடும். 100 00:15:24,049 --> 00:15:25,801 ஆனால் எல்லாமே பறிபோகவில்லை. 101 00:15:27,302 --> 00:15:30,013 குட்டி அமோனைட்களால் அசாதாரணமான ஒன்றைச் செய்ய முடியும். 102 00:15:31,849 --> 00:15:36,186 ஒவ்வொன்றும் தனித்தனியே விடுதலை பெற, ஒரே சமயத்தில் முயற்சிக்கிறன்றன. 103 00:15:39,523 --> 00:15:43,402 அவற்றின் கூட்டு முயற்சியினால் அவை ஒன்றாக இயங்க முடிகிறது. 104 00:15:46,613 --> 00:15:50,534 ஒவ்வொன்றும் இந்த சிறிய உயிரோட்டமுள்ள அசைவுகளால் முன்னுக்குத் தள்ளப்படுகின்றன, 105 00:15:52,202 --> 00:15:55,372 பின்னால் உள்ளவற்றால், முன்னால் இருப்பவை, பாறைகள் மீது தள்ளப்படுகன்றன... 106 00:16:00,836 --> 00:16:04,298 அதனால் மெல்ல, ஆழ்கடலக்குள் தப்பித்து விடுகின்றன. 107 00:16:09,178 --> 00:16:12,347 இப்போது கடல் மீண்டும் எழும்பக் காத்திருக்கின்றன. 108 00:16:42,836 --> 00:16:44,755 ஆனால் அனைத்தும் தப்பித்ததாகச் சொல்ல முடியாது. 109 00:16:49,468 --> 00:16:52,054 கணக்கற்றவையால், வெளியேற முடியாமல் பின்தங்கி... 110 00:16:57,726 --> 00:17:02,981 இந்த குட்டி பைரோராப்டர்கள் போன்ற துப்புரவாளர்களுக்கு உணவாகின்றன. 111 00:17:13,407 --> 00:17:17,996 மற்றவை, வலிமையான கடலின் எழுச்சியில், கரையிலிருந்து தொலை தூரம் தள்ளப்படுகின்றன. 112 00:17:23,335 --> 00:17:28,799 பசிஃபிக் ஆழ்கடலின் மத்திய பாகம் வரை கூட இவை தள்ளப்படலாம். 113 00:17:31,510 --> 00:17:35,013 இது போன்ற பெரும் பவழத்தீவுகளும், அவற்றின் மத்தியில் உள்ள குளங்களும் தான் 114 00:17:35,013 --> 00:17:38,684 இவற்றுக்கு பல்லாயிரம் மைல்களுக்கு துரத்தில் உள்ள புகலிடம். 115 00:17:46,233 --> 00:17:52,614 இந்த அரிதான இடத்தில், துரங்கிசாரஸ் என்ற ஒரு வகை எலாஸ்மோசார், பாதுகாப்பைப் பெறுகிறது. 116 00:18:04,334 --> 00:18:08,088 ஆனால், இந்த ஆழமில்லாத நீர்நிலைகளுக்கு வெளியே, அப்படி இருப்பதில்லை. 117 00:18:13,719 --> 00:18:18,390 ஒவ்வொரு நாளும் எலாஸ்மோசார்கள் இன்னும் அதிகமான ஆழத்திற்குள் செல்ல வேண்டும். 118 00:18:24,104 --> 00:18:30,110 பவழத்தீவுகளின் சுவர்களில் உள்ள தாழ்ந்த பகுதியில் இருந்த இரை அதிகமுள்ள இடத்திற்கு கொண்டு செல்லும். 119 00:18:34,823 --> 00:18:38,869 இந்த ஆழ்ந்த இடங்கள், எலாஸ்மோசார்களை மட்டும் ஈர்ப்பதில்லை, 120 00:18:39,745 --> 00:18:42,080 அவற்றை வேட்டையாடும் விலங்குகளையும் கூடவே சேர்த்து ஈர்க்கிறது. 121 00:18:49,338 --> 00:18:51,340 ஆழ்கடலிலேயே மிகப் பெரியதையும் கூட. 122 00:18:55,677 --> 00:18:58,597 50-அடி-நீளமுள்ள மோசொசாரஸ். 123 00:19:13,946 --> 00:19:19,993 ஆழக்டலின் அடிமட்டத்திலிருந்து மேலே எழும்பும் ஊட்டச்சத்துக்கள், அதிக மீன் வளத்தை உறுதி செய்கிறது. 124 00:19:25,666 --> 00:19:29,711 மெலிதான உடல்களும், நான்கு வலிமையான இறக்கைகளும் 125 00:19:29,711 --> 00:19:32,631 எலாஸ்மோசார்களுக்கு சிறந்த வளையும் ஆற்றலைத் தருகிறது. 126 00:19:39,054 --> 00:19:43,016 ஆனால் அவற்றின் தினசரி இரை தேடும் படலங்கள் அவற்றின் பாதையை ஒரு அறிவுள்ள, பொறுமையான 127 00:19:44,351 --> 00:19:47,396 வேட்டை விலங்கால் நன்கு கணிக்கக் கூடியவையாகவே அமைகின்றன. 128 00:20:00,784 --> 00:20:04,121 மோசொசாரஸ் தடீரென தாக்குவதில் கைதேர்ந்தது. 129 00:20:09,418 --> 00:20:15,883 இந்த ராட்சஸ விலங்கு, அதன் மாபெரும் வாலால், குறுகிய நேரத்தில் அதிவேகமாக பயணிக்கிறது. 130 00:20:29,188 --> 00:20:31,273 இந்த முறை, எனனினும், அதற்கு ராசியில்லை. 131 00:20:41,533 --> 00:20:44,036 சொல்லப் போனால், பெரும்பாலான வேட்டைகளில் தோல்விதான். 132 00:20:47,206 --> 00:20:50,334 ஆனால் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் எலாஸ்மோசார்கள் இங்கு வசிப்பதால், 133 00:20:50,334 --> 00:20:53,921 அடுத்த வாய்ப்பு வருவதற்கு அதிக நேரமாவதில்லை. 134 00:21:10,771 --> 00:21:17,236 இருண்ட பள்ளத்தாக்கின் அடிமட்டத்தில் மறைந்து கொண்டு, மோசொசார் திருட்டுத்தனமாக முன்னேறி... 135 00:21:19,780 --> 00:21:23,951 ஒரு அனுபவமில்லாத இளம் விலங்கிற்காக காத்திருக்கலாம். 136 00:21:24,826 --> 00:21:26,578 அதுவே உன்னதமான இரையாகும். 137 00:21:50,394 --> 00:21:53,897 வெறும் மோதல் மட்டுமே கொல்லக்கூடிய அளவுக்கு 138 00:21:53,897 --> 00:21:56,233 மோசொசார்களின் மோதல் வலிமையுள்ளது. 139 00:21:58,402 --> 00:22:04,449 மிக விரைவாகத் தாக்குவதால், எலாஸ்மோசார்களுக்கு அது வருவதே தெரியாது. 140 00:22:09,955 --> 00:22:16,920 இந்த ராட்சஸ விலங்குகளினால் மட்டுமே ஆழ்கடலில் வாழ்வது ஆபத்து என்றில்லை. 141 00:22:19,214 --> 00:22:22,384 அந்த பாறைகளில் இருந்து தப்பிச் சென்ற குட்டி அமோனைட்களில், 142 00:22:22,384 --> 00:22:26,597 நூற்றுக்கும் குறைவாகவே இந்த ஏழு மாதங்களில் உயிர் பிழைத்துள்ளன. 143 00:22:29,850 --> 00:22:32,728 ஆனால் அப்படிப் பிழைத்தவை, மிகவும் அதிர்ஷ்டமானவை தான். 144 00:22:34,271 --> 00:22:38,692 ஆழ்கடலின் அலைகள் அவை வசிப்பதற்கு, அவற்றை ஒரு உன்னதமான இடத்திற்கு அடித்துச் சென்றுள்ளன: 145 00:22:40,319 --> 00:22:43,280 ஐரோப்பிய கடற்கரைகளுக்கு அப்பால் உள்ள கடற்புல்வெளிகளின் அடிதளத்தில். 146 00:22:53,498 --> 00:22:59,004 இங்கே, அமோனைட் கூட்டங்கள், வியப்புட்டும் அளவுகளிலும், வடிவங்களிலும் இருப்பதை 147 00:23:00,422 --> 00:23:01,590 பார்க்கலாம். 148 00:23:24,321 --> 00:23:28,742 இந்த விசித்திரமான, ஆறு-அடி-நீள ராட்சஸன் தான் பாக்குலடீஸ், 149 00:23:28,742 --> 00:23:31,328 அவை கடலின் அடிமட்டத் தரையில் தான் உண்ணுகின்றன. 150 00:23:39,211 --> 00:23:41,922 கிட்டத்தட்ட அதன் அளவில் உள்ள, 151 00:23:41,922 --> 00:23:46,468 டிப்ளோமோசரஸ், ஒரு ராட்சஸ காகித கிளிப்பைப் போன்ற உருவத்தில் உள்ளது. 152 00:23:54,476 --> 00:23:59,189 இவை அனைத்தும் இங்கே தழைக்கின்றன, ஏனெனல் இங்கு உணவு தாராளமாக கிடைக்கிறது. 153 00:24:02,025 --> 00:24:07,948 பிளாங்க்டன்கள். சிறிய நத்தை இனவகைகள். இதில் சில, மீன்களைக் கூட உண்கின்றன. 154 00:24:19,751 --> 00:24:22,337 முட்டைகலில் இருந்து பொரிந்து வந்த குஞ்சுகள், 155 00:24:22,337 --> 00:24:26,091 அவை முதிர்ந்ததும் பெறப் போகும் சிறந்த வடிவமைப்புகளை இப்போதே பெறத் துவங்கியுள்ளன. 156 00:24:28,552 --> 00:24:33,223 சுழற்சியுடன் கூடிய வெளியே நீட்டும் பகுதியினால் அவை இளம் நாஸ்ட்ரோசரஸ் என அடையாளம் காணலாம். 157 00:24:39,855 --> 00:24:42,316 இது தான், வளர்ந்த நாஸ்ட்ரோசரஸ். 158 00:24:44,067 --> 00:24:47,446 அவை ஆழ்கடலின் அடிதளத்தையே அதிகம் விரும்புகின்றன. 159 00:25:10,636 --> 00:25:14,223 அமோனைட்கள் இந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பெரும் கடல்களில் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு 160 00:25:14,223 --> 00:25:17,434 தழைத்திருந்தன. 161 00:25:24,733 --> 00:25:26,652 அவற்றில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. 162 00:25:37,079 --> 00:25:41,333 மிகவும் வெற்றி கண்டு வாழ்ந்த உயிரின வகைகளில் இவை மிகச் சிறந்தவை... 163 00:25:44,586 --> 00:25:51,385 இளவேனில் கால, ஆழமில்லாத கடல்களிலும், துருவங்களின் உரைந்த நீர் நிலைகளிலும் தழைத்தவை. 164 00:25:57,850 --> 00:26:02,729 இங்கு அண்டார்டிக்கின் உரைந்த கடற் பகுதியைச் சுற்றிலும் அதே போலத் தான். 165 00:26:13,115 --> 00:26:19,288 இருள் சூழ்ந்த குளிர்ந்த காலத்திற்குப் பின், குறைந்த சூரிய வெப்பம் பனிக்கட்டிகளை உருக்குகிறது... 166 00:26:21,206 --> 00:26:25,711 அதனால் பருவகாலங்களில் வரும் ஒரு ராட்சஸ விருந்தினர் வர வழி வகுக்குகிறது. 167 00:26:30,465 --> 00:26:34,344 மார்டோமெரியா, இது ஒரு வினோத வகையான எலாஸ்மோசார். 168 00:26:36,388 --> 00:26:38,098 அவை சீர்வெப்பரத்த விலங்குகளைச் சேர்ந்தவை 169 00:26:38,098 --> 00:26:42,895 அதோடு, உடல் வெப்பத்தைப் பராமரிக்க, அதன் உடலில் பருமனான கொழுப்பு பரப்பு உள்ளது. 170 00:26:48,150 --> 00:26:52,321 உலகின் மிக ரகசியமான, மற்றம் அரிதாகவே காணப்படும் விலங்குகளில் அதுவும் ஒன்று. 171 00:26:56,116 --> 00:27:01,163 தென் அமெரிக்காவிலிருந்து சுமார் 2000 மைல்கள் புலம்பெயர்ந்து வந்துள்ளது இந்த மீன் கூட்டம் 172 00:27:02,831 --> 00:27:05,501 சரியாக வசந்தகாலத்தை அனுபவிப்பதற்காக. 173 00:27:09,338 --> 00:27:14,718 இந்த வருட குட்டிகள் முதல்முறையாக கடல் பனியை எதிர்கொண்டுள்ளன. 174 00:27:18,013 --> 00:27:21,016 காற்றை சுவாசித்து வாழும் ஒரு ஊர்வன விலங்கிற்கு இது ஆபத்தானதாக இருக்கலாம். 175 00:27:26,813 --> 00:27:30,817 பனிக் கட்டிகளில் பிரிவுகள் உள்ள இடங்களில் மட்டுமே இவை சுவாசிக்க மூச்சை இழுக்கலாம். 176 00:27:33,195 --> 00:27:36,281 வளர்ந்தவை, அப்படி விளவுகள் உள்ளவற்றின் வழியாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும், 177 00:27:37,032 --> 00:27:39,326 மேலும், குட்டிகளும் அருகே இருக்க வேண்டும். 178 00:27:54,424 --> 00:28:00,097 இந்த குளிர்ந்த நீர் தான், இந்த ராட்சஸ விலங்கிற்கு மிகவும் பிடித்த இரையின் வாழ்விடம். 179 00:28:03,851 --> 00:28:08,522 சின்னச்சின்ன உயிரனங்கள் நிறைந்த துருவ கோள்களின் சகதி. 180 00:28:14,278 --> 00:28:19,575 கடற்தரையின் ஒவ்வொரு சதுர அடிக்கும் நூற்றுக்கணக்கான குட்டி விலங்குகளை இதில் காண முடியும். 181 00:28:26,164 --> 00:28:30,627 அந்த ஒட்டும் மண்ணிலிரு்து உண்ணக்கூடியவற்றை பிரித்தெடுப்பதே பெரும் சவால். 182 00:28:34,131 --> 00:28:36,675 ஆனால் அவற்றுக்கு ஒரு நல்ல தீர்வு உள்ளது. 183 00:28:39,094 --> 00:28:43,390 ஒரு வாய் முழுவதும் எடுத்துக்கொண்டு, பாதியளவு தாடைகளை மூடி, 184 00:28:45,309 --> 00:28:49,438 ஒரு ராட்சஸ சல்லடையை உருவாக்கி, அதிலிருந்து உணவை மட்டும் பிரித்தெடுக்கின்றன. 185 00:28:54,610 --> 00:28:59,823 இது போல இரையை உண்வதற்கு, விசேஷமாக பற்களை உருவாக்கிய ஒரே விலங்கினம் இது தான். 186 00:29:31,355 --> 00:29:34,775 கோடைகாலம் முழுவதும், மார்டோனெரியா இங்கு வசித்து உண்ணும், 187 00:29:34,775 --> 00:29:38,862 மீண்டும் துருவ குளிர்காலத்தில் நீர் எல்லாம் பனிக்கட்டியாக உருமாறும் முன். 188 00:29:51,250 --> 00:29:55,128 இந்த கதகதப்பான நீரில் அவை வேறு வகையான சவால்களை எதிர்கொள்கின்றன. 189 00:29:58,298 --> 00:30:03,011 ஆனால் இந்த பரந்து விரியும் வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பூமியில், 190 00:30:04,429 --> 00:30:08,100 அறிவாற்றல் உடைய விலங்குகள் எப்போதுமே வாய்ப்புகளை கண்டுபிடிக்கும். 191 00:30:19,570 --> 00:30:24,575 {\an8}PREHISTORIC PLANET: விளக்க உரை 192 00:30:24,575 --> 00:30:28,370 {\an8}மோசொசார் எவ்வளவு வேகமாகச் செல்லக்கூடியது? 193 00:30:29,371 --> 00:30:34,001 வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பூமியில், டைனோசர்கள் நிலப்பரப்புகளை ஆண்டன. 194 00:30:34,668 --> 00:30:38,964 ஆனால், மிக வித்தியாசமான ஊர்வனங்கள் தான் கடற்பகுதியில் ஆதிக்கம் செலித்தின, 195 00:30:38,964 --> 00:30:40,340 அவை தான் மோசொசார்கள். 196 00:30:40,841 --> 00:30:43,385 இது அவற்றில் ஒன்றின் மண்டையோடு. 197 00:30:49,558 --> 00:30:53,312 மோசொசார்கள் கடலுக்குள் சென்ற ஓணாண்கள். 198 00:30:53,312 --> 00:30:57,733 {\an8}ஒரு ராட்சஸ, திமிங்கில-அளவுள்ள கோமோடோ டிராகனை நீந்துவது போல கற்பனை செய்யுங்கள். 199 00:30:57,733 --> 00:30:59,902 {\an8}டாக்டர் மைக்கேல் ஹபீப் யனிவெர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா 200 00:31:01,153 --> 00:31:06,325 குறுக வரும் மூக்கு, கரடு முரடான சருமம், கை கால்களுக்குப் பதில், நான்கு இறக்கைகள் 201 00:31:06,825 --> 00:31:11,872 மற்றும் ஒரு நீண்ட வால், பார்ப்பதற்கு தலைகீழாக உள்ள சுறா மீனின் வாலைப் போலத் தோன்றும். 202 00:31:12,998 --> 00:31:14,791 அடிப்படையில், அது தான் மோசொசார். 203 00:31:19,296 --> 00:31:22,883 அதில் மிகப் பெரியது மோசொசாரஸ் ஹாஃப்மன்னை. 204 00:31:25,010 --> 00:31:26,887 அது திடீர் தாக்குதல் நடத்தும் ஒரு வேட்டை விலங்கு. 205 00:31:27,846 --> 00:31:30,599 ஆனால் அதன் வெற்றியின் ரகசியம் தான் என்ன? 206 00:31:34,394 --> 00:31:36,522 {\an8}அவற்றால் முற்றிலும் அசைவற்ற நிலையிலிருந்து, அதவாது அசைவே இல்லாமல்... 207 00:31:36,522 --> 00:31:38,607 {\an8}கியர்ஸ்டென் ஃபோர்மோசோ - யுனிவெர்சிட்டி ஆஃப் சதெர்ன் கலிஃபோர்னியா 208 00:31:38,607 --> 00:31:41,026 {\an8}...அதிசயத்தக்க வேகத்துடன், நம் கண் முன்னாலேயே, வேகத்தை அதிகரிக்கக்கூடியவை. 209 00:31:41,735 --> 00:31:45,864 நவீன உலகில், இந்த ஆற்றலை நாம் முதலைகள் போன்ற ஊர்வனங்களிடம் காண்கிறோம். 210 00:31:54,164 --> 00:31:58,168 அதன் தசைகள் குறுகிய காலத்தில் அசாத்திய ஆற்றலை தரக்கூடியவை. 211 00:32:01,922 --> 00:32:04,842 மோசொசாரஸ், அவற்றை ஊர்வனங்கள், ஓணாண்கள் என்று பார்க்கும் போது, 212 00:32:04,842 --> 00:32:07,636 அவற்றுக்கும் அதே போல் தசைகளில் அந்த ஆற்றல் இருந்திருக்கலாம். 213 00:32:11,807 --> 00:32:14,434 திடீர் தாக்குதல் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய 214 00:32:15,018 --> 00:32:17,604 இன்னொரு பரிணாம மாற்றமும் அவற்றுக்கு இருந்தன. 215 00:32:19,189 --> 00:32:21,900 நீந்துவதில் ஒரு உறுதியில்லாத விஷயம் என்னவெனில் 216 00:32:21,900 --> 00:32:25,279 தொடங்குவதற்கென, தனித்துவமான, விசேஷ ஆற்றல் தேவைப்படுகிறது, 217 00:32:25,279 --> 00:32:28,323 உச்ச கட்ட வேகத்தைத் தொடுவதற்கு குறிப்பாக இது தேவை. 218 00:32:28,323 --> 00:32:33,829 அதைச் செய்ய மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, உடலை அரை-வட்ட வடிவில் வைத்துக்கொண்டு, 219 00:32:33,829 --> 00:32:36,874 அதன் பின் தண்ணீரினுள், உடலைத் தள்ளுவது தான். 220 00:32:37,958 --> 00:32:40,210 இன்றைய காலத்தில் மீன்கள் இந்த நுட்பத்தை உயோகிக்கின்றன. 221 00:32:41,378 --> 00:32:42,921 அதை சி-ஸ்டார்ட் என்றழைக்கிறார்கள். 222 00:32:43,505 --> 00:32:49,052 {\an8}அது, நிற்கும் நிலையிலிருந்து, ஒரே வினாடியில் முழு வேகத்தில் பயணிக்க ஏதுவாகிறது. 223 00:32:49,052 --> 00:32:50,429 {\an8}வெலாசிட்டி- அக்சிலரேஷன் - கிளாக் 224 00:32:50,429 --> 00:32:53,765 {\an8}மோசொசார்களாலும் இதே போல் ஒன்றை செய்திருக்கக் கூடும், 225 00:32:53,765 --> 00:32:55,893 ஆனால் நிச்சயமாக, மிக மிகப் பெரிய அளவில். 226 00:33:02,107 --> 00:33:08,572 எனவே, எவ்வளவு வேகமாக ஒரு மோசொசாரஸ் ஹாஃப்மன்னை போன் ராட்சஸனால் நீந்த முடிந்தது? 227 00:33:09,531 --> 00:33:16,079 அதை கண்டறிய, Prehistoric Planet-ன் அணி, ஒரு ஒப்பற்ற அறிவியல் ஆராய்ச்சியை நடத்தியது. 228 00:33:18,957 --> 00:33:22,753 இதுவரையில் யாரும் இது போன்ற செயற்திறன் விவரங்களை 229 00:33:22,753 --> 00:33:25,881 ஆய்வு செய்ய முயற்சி செய்ததில்லை. 230 00:33:25,881 --> 00:33:27,674 எங்கள் பணி, இதில் முன்னோடியாக விளங்குகிறது, 231 00:33:27,674 --> 00:33:31,637 இதன் மூலம் விலங்குகளின் ஆற்றலை நாங்கள் அளவிடுகிறோம். 232 00:33:31,637 --> 00:33:35,641 அதிலிருந்து எங்களுக்குக் கிடைத்த முடிவுகளோ மிகவும் அதிர்ச்சியூட்டுபவை. 233 00:33:35,641 --> 00:33:37,267 {\an8}உடல் நீளம் 234 00:33:38,352 --> 00:33:40,521 {\an8}இந்த கணக்குகளை எங்கள் அணி நான்கு முறைகள் செய்தன... 235 00:33:40,521 --> 00:33:41,605 {\an8}12 டன்கள் 42 அடி 236 00:33:41,605 --> 00:33:42,856 {\an8}...அவை சரியாக தான் உள்ளன என்பதை உறுதி செய்ய. 237 00:33:42,856 --> 00:33:45,275 {\an8}வாலின் நீளம் 238 00:33:45,275 --> 00:33:49,196 {\an8}நான்கு முறை செய்த விதவிதமான சோதனைகளும் ஒரு தீர்மானத்தை தான் ஈட்டின. 239 00:33:50,572 --> 00:33:53,992 இந்த விலங்கினால் சாத்திய அளவில் வேகத்தைக் கூட்ட முடிந்துள்ளது. 240 00:34:11,844 --> 00:34:15,931 இந்த மோசொசாரால், ஒருவேளை, அதன் உடல் நீளத்தில் முக்கால் சதவிகிதத்தை 241 00:34:15,931 --> 00:34:17,641 ஒரு வினாடியில் கடக்க முடியும். 242 00:34:18,766 --> 00:34:23,397 அப்படியெனில், ஒரு மோசொசார் உங்களிடமிருந்து 17 மீட்டர்கள் தள்ளி இருந்தால், 243 00:34:23,397 --> 00:34:26,900 ஒரே வினாடியில் அது 75 சதவிகிதம் பக்கத்தில் வந்துவிடும். 244 00:34:26,900 --> 00:34:29,360 அதோடு, இன்னும் ஒரு வினாடியில் அது நம்மை கடந்த சென்று விடுவதுடன், 245 00:34:29,360 --> 00:34:31,154 அது நம்மை தின்றிருக்கவும் கூடும். 246 00:34:33,657 --> 00:34:36,201 மோசொசாரஸால் மோதப்படுவது என்பது 247 00:34:36,201 --> 00:34:39,288 ஒரு முழுநீள செமிடிரக்கால் மோதப்படுவது போல தான். 248 00:34:39,955 --> 00:34:44,710 பின்னால் தொடர்ந்து வந்து அது கடிப்பதை விட, அதனுடன் மோதும் பாதிப்பே 249 00:34:45,377 --> 00:34:48,297 ஒரு இரையை அந்த வினாடியிலேயே கொன்று விடும். 250 00:34:52,426 --> 00:34:54,928 மோசொசார்களால் ஒரு மணி நேரத்தக்கும் 30 மைல்கள் செல்ல முடியும் 251 00:34:54,928 --> 00:34:56,972 அதுவும் ஒரு வினாடி என்ற குறுகிய காலத்திலேயே. 252 00:35:00,934 --> 00:35:07,024 இதனால் தான் அவை, கடல் வாழ் வேட்டை விலங்கில் பயங்கரமானதென்று அழைக்கப்படுகின்றன. 253 00:37:49,269 --> 00:37:51,271 தமிழாக்கம் அகிலா குமார்