1 00:00:11,678 --> 00:00:15,182 வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 2 00:00:16,517 --> 00:00:21,563 எந்த காலத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய, அதே சமயம் பிரபலமான ஒரு விலங்கு 3 00:00:22,105 --> 00:00:26,318 இருந்துள்ளது என்றால் அது நிச்சயமாக டைனோசர் தான். 4 00:00:27,361 --> 00:00:29,613 டிரைனோசரஸ் ரெக்ஸ். 5 00:00:30,656 --> 00:00:35,202 நம் அனைவரிடத்திலும் கற்பனையைக் கிளரும் ஒரு விலங்கு அது. 6 00:00:35,285 --> 00:00:38,247 அது எந்த மாதிரி விலங்காக இருந்தது? 7 00:00:38,330 --> 00:00:41,542 பார்க்க எப்படி இருந்தது? எப்படி வாழ்ந்தது? 8 00:00:41,625 --> 00:00:45,587 இப்போது, விஞ்ஞான ஆய்வுகள் இதற்கெல்லாம் விடையளிக்கிறது. 9 00:00:45,671 --> 00:00:47,923 இது டி. ரெக்ஸ்சைப் பற்றியது மட்டும் இல்லை, 10 00:00:48,006 --> 00:00:51,343 அதன் கூடவே வாழ்ந்த மற்ற விலங்கினங்களைப் பற்றியதும் தான். 11 00:00:51,426 --> 00:00:58,016 மேலும் இப்போது வந்துள்ள இமேஜிங் தொழில் நுட்பம் அவற்றையெல்லாம் உயிர் பெற்று எழச்செய்கிறது. 12 00:01:01,436 --> 00:01:05,440 பூமி கிரகம், 66 மில்லியன் வருடங்களுக்கு முன். 13 00:01:13,949 --> 00:01:17,494 இராட்சஸ பறவைகளால் வானமெல்லாம் நிறைந்திருந்தது. 14 00:01:20,038 --> 00:01:24,084 கடல்களிலோ, பூதாகாரமான ஊர்வனங்கள் ஆழத்தை ரோந்து சுற்றி வந்தவண்ணம் இருந்தன. 15 00:01:26,128 --> 00:01:29,256 மற்றும் நிலத்திலோ, அனைத்து வகையான டைனோசர்களும், 16 00:01:30,465 --> 00:01:33,218 உயிர் வாழ போராட்டத்தைச் சந்திக்கின்றன. 17 00:01:39,391 --> 00:01:45,689 டைனோசர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலக்கதைப் பற்றி இப்போது நமக்கு பல தகவல்களும் கிடைத்துள்ளன. 18 00:01:49,651 --> 00:01:52,196 இது அவற்றின் கதை தான். 19 00:02:08,544 --> 00:02:11,673 பாலைவனங்கள் 20 00:02:11,757 --> 00:02:14,301 தென் அமெரிக்காவின் மேற்குப்பகுதி 21 00:02:14,384 --> 00:02:19,097 வரலாற்றிற்கு முந்தைய கிரகத்தில் இது மிகவும் நடமாட்டமேயில்லாத பகுதியாக இருந்தது. 22 00:02:20,682 --> 00:02:23,477 சில விலங்குகள் மட்டுமே இங்கு துணிந்து வருகின்றன, 23 00:02:23,560 --> 00:02:28,524 அப்படியிருந்தும், பூமியின் மிக ஆச்சரியமான குழுமத்திற்கு அதுவே உகந்த இடமாயிற்று. 24 00:02:49,878 --> 00:02:51,380 டிரெட்நோட்டஸ். 25 00:03:15,404 --> 00:03:21,326 டைட்டானோசர்ஸ். எண்பத்தைந்து அடி நீளமும், 40 டன் எடையும் கொண்டது. 26 00:03:33,255 --> 00:03:35,257 இவை எல்லாமே ஆண் விலங்குகள், 27 00:03:35,841 --> 00:03:39,595 இரைகள் ஏராளமாக கிடைக்கும் காட்டின் செழுமையிலிருந்து அவை வெகு தூரம் வந்துள்ளன. 28 00:03:42,222 --> 00:03:47,519 இனச்சேர்க்கைக்கு அவற்றிற்கு தகுந்த பெண் விலங்கைத் தேடுவது: அதவே அவை இங்கு வந்திருப்பதன் நோக்கம். 29 00:03:49,813 --> 00:03:53,609 அந்த ஆண் விலங்குகளின் வலிமையும், இனச்சேர்க்கைக்கு பொருத்தமான அவற்றின் குணங்களையும் அளவிட, 30 00:03:54,693 --> 00:03:57,362 கூட்டம் கூட்டமாக வந்து, இளம் பெண் விலங்குகள் அங்கே குழுமுகின்றன, 31 00:04:05,621 --> 00:04:08,123 கனமேயில்லாத காற்று-நிறைந்த எலும்புகள் 32 00:04:08,207 --> 00:04:12,711 டைட்டானோசர்களின் வெகு நீளமான கழுத்துப் பகுதியை வலுவாக்குகின்றன. 33 00:04:15,339 --> 00:04:18,884 அதன் கழுத்து எலும்புகளோடு இணைக்கப்பட்டுள்ள, அடுத்தடுத்து உள்ள துருத்திகள், 34 00:04:18,966 --> 00:04:22,721 அதன் கழுத்தைச் சுற்றி விரிவடைகின்றன. 35 00:04:35,609 --> 00:04:41,823 அதிக கவர்ச்சியையுடைய ஆண் விலங்குகளே அதிக பெண் விலங்குகளின் கவனத்தை ஈர்க்கக்கூடியை. 36 00:04:48,622 --> 00:04:53,001 இரண்டு வாரங்களாக, இந்த புழுதியினால் மூடப்பட்டு 37 00:04:53,585 --> 00:04:56,547 வெள்ளையாக காட்சி தரும் காளை தான், ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 38 00:04:59,842 --> 00:05:02,928 அந்தக் காளை 50 டன் எடையுடையது. 39 00:05:11,728 --> 00:05:14,189 அதன் மகத்தான ஜோடனை, அது வரையில், 40 00:05:15,315 --> 00:05:17,818 எதிரிகளை அச்சுறுத்தியுள்ளது. 41 00:05:35,502 --> 00:05:36,753 ஆனால் இந்த புதிய காளையின் வரவு... 42 00:05:42,634 --> 00:05:43,760 ...அதை சவாலாக கருதவில்லை. 43 00:06:39,149 --> 00:06:42,778 பருமனான உடலைத் தூக்குவது அதிக களைப்பை ஏற்படுத்தக்கூடும். 44 00:06:47,407 --> 00:06:49,910 எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கும் என்பது தான் சவால். 45 00:06:52,621 --> 00:06:58,168 போராட்டம் இன்னும் தீவிரமாகும்போது, ஒரு விலங்கு மற்றதை, கட்டைவிரல்களில் உள்ள 46 00:06:58,252 --> 00:07:01,964 கத்தி போன்ற கூர்மையான நகங்களால் குத்தியும், பற்களைக் கொண்டு கடித்தும், 47 00:07:03,507 --> 00:07:05,884 காயப்படுத்த முயற்சிக்கிறது. 48 00:07:15,310 --> 00:07:17,229 இறுதியில், சற்று நேரத்திற்கு பின்... 49 00:07:26,989 --> 00:07:28,615 அது தோற்று விழுந்துவிடும். 50 00:07:39,960 --> 00:07:45,924 இப்போது, வயதான காளையின் ஆதிக்கம் முடிந்துவிட்டது. 51 00:07:54,516 --> 00:07:59,646 இளம் வெற்றியாளர், தனக்கான நேரத்தில் நடுநாயகமாக வளிங்குகிறது. 52 00:08:09,489 --> 00:08:13,952 சில டைட்டானோசர்களுக்கு தோல்வியின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 53 00:08:40,102 --> 00:08:44,107 சில விலங்குகள், பாலைவனத்தில் நிலவும் கடும் தட்ட வெப்ப நிலைக்கேற்ப தங்களை மாற்றியிருந்தாலும் 54 00:08:45,400 --> 00:08:48,153 அங்கு உயிர்-பிழைப்பது என்பது மிக கடினம்தான். 55 00:08:49,530 --> 00:08:51,281 குறிப்பாக இங்கே ஆசியாவில், 56 00:08:52,032 --> 00:08:53,825 கோடைகாலத்தின் உச்சியில், 57 00:08:53,909 --> 00:08:58,038 வெப்பம் 60 டிகிரீ செல்சியஸுக்கும் மேலே போவதால்... 58 00:09:04,753 --> 00:09:07,965 தண்ணீர் கிடைத்த மாத்திரதத்திலே ஆவியாகி வடும். 59 00:09:14,930 --> 00:09:18,016 கொடூரமாக இருக்கும் ஊர்வனங்களும் இங்கு உண்டு. 60 00:09:24,982 --> 00:09:29,444 ஆனால் இந்த குட்டி ஓணான் வெறும் சில அங்குல நீளம் தான் உள்ளது. 61 00:09:34,241 --> 00:09:37,661 இங்கே, உணவு கிடைப்பது சுலபம் இல்லை. 62 00:09:51,758 --> 00:09:54,845 இந்த மகத்தான சடலம் நல்ல உணவை அளிக்கலாம். 63 00:10:00,267 --> 00:10:02,352 இது இறந்துபோன ஒரு சொரோபாடு. 64 00:10:03,353 --> 00:10:06,440 இது பல விலங்குகளுக்கும் விருந்தாகக் கூடும். 65 00:10:11,195 --> 00:10:13,739 ஆனால், ஏனோ, எல்லாம் அமைதியாக உள்ளன. 66 00:10:17,159 --> 00:10:18,827 டார்போசாரஸ்... 67 00:10:20,162 --> 00:10:23,707 பாலைவனத்தில், டி. ரெக்ஸுக்கு சமானமானது. 68 00:10:27,294 --> 00:10:30,088 மற்ற விலங்குகளை எல்லாம் அவை விரட்டிவிடுகின்றன. 69 00:10:39,056 --> 00:10:42,768 ஆனால் ஓணானுக்கு இது ஒரு பெரிய சந்தர்ப்பமாக இருக்கலாம். 70 00:10:55,739 --> 00:11:00,369 சடலத்தைவிட ஈக்கள் விரும்பும் ஒன்று உள்ளது... 71 00:11:05,499 --> 00:11:10,504 அந்த சடலத்தை உண்டுவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் டார்போசார் தான் அது. 72 00:11:32,943 --> 00:11:34,778 தைரியமாக இருக்க வேண்டிய வேளை இது. 73 00:11:55,424 --> 00:11:57,467 ஒரு வெலாசிராப்டர். 74 00:12:13,442 --> 00:12:15,611 இப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 75 00:12:19,323 --> 00:12:23,702 ஏனென்றால் வெலாசிராப்டர்கள் பெரும்பாலும் கூட்டமாக வேட்டையாடும். 76 00:13:28,642 --> 00:13:30,519 டார்போசாரஸ் மேலே கடந்து செல்கின்றன. 77 00:13:39,862 --> 00:13:42,072 இப்போது டெரோசர்கள் கீழே இறங்கி வந்து... 78 00:13:44,575 --> 00:13:46,827 தங்களுக்கான பங்கை எடுத்துக் கொள்ளலாம். 79 00:14:09,933 --> 00:14:15,439 ஆனால் அந்த சிறிய ஓணான் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவற விட்டது. 80 00:14:22,487 --> 00:14:27,868 பாலைனத்தில் கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது தான் உயிர் வாழ உதவும், 81 00:14:28,493 --> 00:14:33,457 அதை சில டைனோசர்கள் மிக திறம்படவே செய்கின்றன. 82 00:14:41,548 --> 00:14:44,676 மோனோநைக்கஸ், பாலைவனத்தில் பிழைப்பில் கைதேர்ந்த விலங்கு. 83 00:14:49,640 --> 00:14:51,558 பல பாலைவன விலங்குகளைப் போல, 84 00:14:51,642 --> 00:14:55,812 இந்த பெண் விலங்கு, தனக்கான பெரும் வட்டாரத்தை சுற்றி வந்தால் தான் அதற்கு இரை கிடைக்கும். 85 00:14:59,775 --> 00:15:03,028 கால்களில் எதுவும் இல்லாமல் இருப்பது, அவற்றை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றன. 86 00:15:04,029 --> 00:15:08,116 அதன் உடம்பில் உள்ள சிறகுகள், அதை சூரிய வெப்பத்திலிருந்து காப்பாற்றுகின்றன, 87 00:15:08,200 --> 00:15:11,078 அதோடு ்அதற்கு இன்னொரு அதிநுட்பமான உணர்வையும் கொடுக்குறது. 88 00:15:18,836 --> 00:15:23,590 அவை முக வட்டங்களாக அமைந்து, மிகவும் மெல்லிய ஒலிகளையும் உணர உதவுகின்றன. 89 00:15:45,612 --> 00:15:48,490 இது போன்ற அதிகநுட்பமுள்ள கேட்கும் திறன் 90 00:15:48,574 --> 00:15:54,580 காலி கட்டையினுள்ளே என்ன உள்ளதென்று ஒரு வரைப்படத்தை உருவாக்க உதவுகிறது. 91 00:16:09,595 --> 00:16:13,724 இந்த வேட்டை விலங்கு, தனக்கு பிரசிதிப்பெற்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது. 92 00:16:15,642 --> 00:16:20,814 மோனோநைக்கஸ், ஒற்றை இராட்சத நகம். 93 00:16:22,316 --> 00:16:26,862 ஒரு கரையான் புத்தை திறப்பதற்கு அதுவே போதும். 94 00:16:36,413 --> 00:16:39,666 மேலும் அதற்கு, இன்னும் ஒரு விசேஷ கருவியும் கைவசம் உள்ளது. 95 00:16:42,753 --> 00:16:46,590 அதன் தலையின் இரண்டு மடங்கு நீளம் உள்ள, வளைக்கக்கூடிய ஒரு நாக்கு உள்ளது. 96 00:16:52,429 --> 00:16:54,932 அது ஒரு நல்ல புரதச்சத்து அடங்கிய உணவு, 97 00:16:55,557 --> 00:16:58,769 இந்த கரையான் பூச்சிகள் மட்டும் இருந்தால், தொந்தரவு இல்லாம் இருக்கும். 98 00:17:05,901 --> 00:17:10,656 கைதேர்ந்த விலங்குகளான மோனோநைக்கஸ்கள் இந்த வறண்ட பாலைவனத்தில் செழிக்கின்றன. 99 00:17:14,034 --> 00:17:16,869 எனினும் இது போன்ற சூழல்கள் எப்போதுமே நீடிப்பதில்லை. 100 00:17:18,288 --> 00:17:19,873 மிக அரிதாக, 101 00:17:19,957 --> 00:17:25,587 மேலெழும்பும் வெப்பக் காற்றுடன், குளிர்ந்த மலைக் காற்று கலக்கிறது. 102 00:17:26,505 --> 00:17:31,468 அது பாலைவனத்தில் புயலை உருவாக்கி, வரவேற்பு மழையை கொண்டு வருகிறது. 103 00:17:47,067 --> 00:17:51,321 இதற்கு முன் நிலம் இப்படி நனைந்து பார்த்திருக்க முடியாது. 104 00:17:58,954 --> 00:18:03,041 மேலும் மழை, எதிர்பாராத வகைகளில் இந்த நிலப்பரப்பை மாற்றிவிடுகிறது. 105 00:18:13,427 --> 00:18:17,639 வெகு நாட்களாக புதைந்து கிடந்த விதைகள் உயிர் பெற்று முளைக்கின்றன. 106 00:18:29,860 --> 00:18:34,573 சில நாட்களுக்குள்ளேயே அந்த வரண்ட நிலபரப்பை பசுமையாக மாற்றிவிடுகிறது. 107 00:18:38,911 --> 00:18:43,081 தாவரங்கள் முளைத்து வரும்போது, உணவு தாராளமாக கிடைக்கும், 108 00:18:44,374 --> 00:18:46,210 அதை எப்படி பிடிப்பது என்று மட்டும் தெரிந்தால் போதும். 109 00:18:58,639 --> 00:19:03,018 எனான்டியோரின்தைன்ஸ், ஒரு பூர்வீக வகையான பறவை. 110 00:19:04,144 --> 00:19:06,480 ஆனால் அவை சமாளிக்க முடியாத அளவு பெரியவை. 111 00:19:12,569 --> 00:19:16,573 இது போன்ற வித்தியாசமான, அறிமுகமில்லாத உலகத்திற்கு ஏற்றபடி மாறுவது கடனம். 112 00:19:22,788 --> 00:19:23,789 அடடா, பாவமே. 113 00:19:44,017 --> 00:19:46,395 இறுதியாக, அதற்கு ஏதோ கிடைத்துவிட்டது. 114 00:19:49,147 --> 00:19:52,234 ஆனால் இந்த புதிய சவால்கள் எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். 115 00:19:52,317 --> 00:19:54,945 பாலைவனத்தில் ஒன்று மட்டும் நிச்சயம்: 116 00:19:55,028 --> 00:19:58,949 சுட்டெரிக்கும் வெப்பமும், பொசுங்கி எரிந்த நிலமும் விரைவிலேயே திரும்பிவிடும். 117 00:20:00,701 --> 00:20:04,538 பூக்கள் எல்லாம் எப்போதோ நடந்த நினைவுகளாக மட்டுமே இருக்கும். 118 00:20:11,920 --> 00:20:15,299 இந்த பாலைவனங்களை இப்படி கொடூரமாக மாற்றுவது 119 00:20:15,382 --> 00:20:18,260 சூரியனின் பொசுக்கும் வெயிலின் வெப்பம் மட்டுமல்ல. 120 00:20:18,343 --> 00:20:20,429 காற்றுக்கும் அதில் பங்குண்டு. 121 00:20:24,349 --> 00:20:28,145 இங்கே, மத்திய ஆசியாவில், அவை நிலபரப்பு முழுவதும் வீசுகின்றன, 122 00:20:28,228 --> 00:20:32,524 அதனால் அந்த நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்தையும் வேறோடு சாய்க்கிறது. 123 00:20:42,951 --> 00:20:45,287 இது போன்ற கடுமையான சூழல்களிலிருந்து தப்பிக்க 124 00:20:45,370 --> 00:20:48,207 பெரிய டைனோசர்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. 125 00:20:51,168 --> 00:20:55,380 இந்த டக்-பில்டு டைனோசர்களின் பெயர், பார்ஸ்போல்டியா. 126 00:21:14,441 --> 00:21:17,611 அவை நெடு-தூரப் பயணம் செய்வதில் வல்லுனர்கள் 127 00:21:18,362 --> 00:21:22,699 அது மட்டுமில்லாமல் அவற்றால் ஆச்சரியமூட்டும் அளவு, அதிக காலத்திற்கு நீரின்றி வாழமுடியும். 128 00:21:24,034 --> 00:21:27,579 ஆனால், சில அரிய சந்தர்ப்பங்களில் அவை தாராளமாக கிடைக்கின்றன. 129 00:21:33,919 --> 00:21:35,045 மழை வரும் போது, 130 00:21:35,128 --> 00:21:40,551 அது நிலத்தின் மீது பொழிந்து, நெடும் ஆழத்திற்கு நிலத்தடியில் போக முடியும். 131 00:21:41,385 --> 00:21:46,139 அதாவது, சில விசேஷமான இடங்களில், அந்த நிலத்தடி நீர், மேல் வரைக்கும் வந்து 132 00:21:46,223 --> 00:21:48,267 பாலைவனச்சோலைகளை உருவாகின்றன. 133 00:21:51,562 --> 00:21:56,733 பல மையில்களுக்கு அப்பால் உள்ள விலங்குகளும், பாலைவனத்தின் நீருக்கு ஈர்க்கப்படுகின்றன. 134 00:22:02,406 --> 00:22:05,284 சில விலங்களுகள் மற்றவற்றைவிட பன் மடங்கு பெரிதாக உள்ளன. 135 00:22:07,870 --> 00:22:10,205 தி மங்கோலியன் டைட்டன். 136 00:22:12,583 --> 00:22:14,334 அவை ராட்சஸ பெரிய உருவம் கொண்டவை. 137 00:22:14,418 --> 00:22:16,295 70 டன்களுக்கும் மேலே எடை உள்ள இவை தான் 138 00:22:16,378 --> 00:22:20,507 புமியில் வாழ்ந்த சில மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும். 139 00:22:23,468 --> 00:22:27,931 சின்னஞ்சிறு விலங்கான மோனோநைக்கஸ் இங்கே வந்து தண்ணீர் பருக, இது மிக ஆப்பத்தான இடம். 140 00:22:34,563 --> 00:22:36,356 கூட்டம் இருக்கலாம், 141 00:22:36,440 --> 00:22:41,570 ஆனால், உலகிலேயே மிக நீண்ட கழுத்து இருந்தால், நாம் வரிசையில் காத்திருக்க வேண்டாமே. 142 00:23:11,099 --> 00:23:13,977 இது போன்ற குழுமம், கவனத்தை கவர்கிறது. 143 00:23:20,984 --> 00:23:22,319 ஒரு டார்போசார். 144 00:24:33,015 --> 00:24:39,563 ஆனால், மற்ற வேட்டை விலங்குகளைப் போல, இதுவும் தண்ணீர் பருக தான் இங்கு வந்துள்ளது. 145 00:24:56,371 --> 00:25:00,417 தாகத்தைத் தணிக்க, இரவும் பகலுமாக, பல விலங்குகள் இங்கு தண்ணீர் குடிப்பதால், 146 00:25:00,501 --> 00:25:02,419 நீர் அதிக நாட்கள் இருப்பதில்லை. 147 00:25:04,379 --> 00:25:06,423 விலங்குகள் பிரிந்து செல்கின்றன, 148 00:25:06,507 --> 00:25:10,886 அதன் பின், மீண்டும், மிகக் கடுமையான நிலைகள் நிலவுகின்றன. 149 00:25:17,893 --> 00:25:21,939 பல மில்லியன் ஆண்டுகளாக, நீர் சில பாலைவனங்களை கண்கவர் நிலப்பரப்புகளாக 150 00:25:22,022 --> 00:25:24,483 உருவாக்கி வந்துள்ளது... 151 00:25:27,236 --> 00:25:30,072 இதோ வட ஆப்பிரிக்காவில் உள்ளது போல. 152 00:25:30,155 --> 00:25:35,452 இந்த கேன்யன் நிலங்கள் பாலைவன விலங்குகள் சிலவற்றுக்கு, விசேஷ வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. 153 00:25:38,288 --> 00:25:43,669 இறக்கையை விரித்திருக்கும் போது 17-அடி அகலம் உள்ள இந்த பார்பாரிடாக்டிலஸ், ஒரு வகை டெரோசர், 154 00:25:43,752 --> 00:25:47,256 சிரமமே இல்லாமல் அந்த வெப்பநிலையை தனக்கு சாதகமாக அதனால் பயன்படுத்த முடியும்... 155 00:25:50,425 --> 00:25:52,594 எனவே, சிலவற்றின் தலையில் மிகப்பெரிய கொம்பு இருந்த போதிலும், 156 00:25:52,678 --> 00:25:57,099 அவற்றால் அதிக தூரங்களை கடக்க முடிகின்றது. 157 00:26:15,492 --> 00:26:20,622 ஒவ்வொரு வருடமும், இது போன்ற சில விசேஷ இடங்களில், வானத்தில், ஆண் மற்றும் பெண் விலங்குகள் 158 00:26:20,706 --> 00:26:22,583 ஆயிரக்கணக்கில் குழுமுகின்றன. 159 00:26:37,681 --> 00:26:42,936 நிலத்தில் வாழும் வேட்டை விலங்குகள் எதுவும் தனித்திருக்கும் இந்த மேட்டுநிலத்தில் இல்லை, 160 00:26:43,020 --> 00:26:45,355 அதனால் அவை தரையிறங்க, இது மிகப் பாதுகாப்பான இடம் தான். 161 00:26:45,939 --> 00:26:50,652 பெரிய ஆண் விலங்குகள், தங்கள் பெருமையைக் காட்ட ஒரு இடத்தைத் தேர்ந்து எடுக்கின்றன... 162 00:26:52,279 --> 00:26:55,699 ...இளம் ஆண் விங்குகள் மேலே சுற்றி வருகின்றன. 163 00:27:01,163 --> 00:27:03,874 வட்டார பாதுகாவலர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்கின்றன. 164 00:27:08,253 --> 00:27:12,216 சில சமயங்களில் அந்த எச்சரிக்கை மிக வன்மையாக வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. 165 00:27:55,259 --> 00:27:59,680 வெற்றி கொள்வதற்கு பலசாலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. 166 00:28:00,973 --> 00:28:05,310 சில ஆண் விலங்கின் தலையில் பெரிய கொம்பு வளர்வதில்லை. 167 00:28:14,278 --> 00:28:18,657 அந்த திருட்டுத்தனமான ஆண் விலங்குகள், பெண்களைப் போன்று காணப்படுகின்றன 168 00:28:20,158 --> 00:28:23,078 எனவே, அவை யார் கண்ணுக்கும் படாமலே இருக்கலாம். 169 00:28:35,257 --> 00:28:37,718 அது ஒரு ஆபத்தான விளையாட்டு... 170 00:28:40,637 --> 00:28:44,808 ஏனெனில் பெரிய ஆண் விலங்குகள் எப்போதும் ரோந்து சுற்றிய வண்ணம் இருக்கும். 171 00:28:49,396 --> 00:28:51,648 அப்போது அவை தங்கள் பெருமைகளை காட்டிக்கொள்கின்றன. 172 00:29:08,582 --> 00:29:11,168 பெண்ணைப் போன்று உள்ள ஆணை, கண்டுபிடித்துவிட்டன. 173 00:29:37,486 --> 00:29:38,904 ஆனால், உண்மையில்... 174 00:29:40,072 --> 00:29:43,200 ஒரு பெரிய ஆண் விலங்கின் கண்ணில் அது பட்டுவிட்டது. 175 00:29:57,422 --> 00:30:01,051 ஆனால் அந்து திருட்டு ஆண், விருப்பமில்லாத ஒரு பெண் விலங்கைப் போல நடிக்கிறது... 176 00:30:07,015 --> 00:30:09,393 பின்னர் ஆணின் கவனிப்பை நிராகரிக்கிறது. 177 00:30:13,438 --> 00:30:16,149 இப்போது, செய்ய வந்து வேலையை கவனிக்கணும்... 178 00:30:17,651 --> 00:30:19,778 சரியான நேரத்தில் தன் வேலையை சாதிக்கணும். 179 00:30:38,881 --> 00:30:40,090 வெற்றி. 180 00:31:06,283 --> 00:31:09,203 பெரிய ஆண்கள் இன்னும் வசீகரமாக காட்சியளிக்கின்றன, 181 00:31:10,287 --> 00:31:14,208 ஆனால், பெண் விலங்குகள் தான், அழகாக அலங்கரித்த ஆண்களோ, இல்லை திருட்டுத்தனமான ஆண்களோ, 182 00:31:14,291 --> 00:31:17,794 தங்களால் முடிந்தவரை பல ஆண்களுடன் உறவு கொண்டு... 183 00:31:20,380 --> 00:31:24,510 மிக ஆரோக்கியமான குழந்தைகள் பெறுவதை உறுதி செய்கின்றன. 184 00:31:39,316 --> 00:31:42,444 இந்த வரலாற்றிற்கு முந்தைய கிரகத்தில் பாலைவனத்தில் வாழும் 185 00:31:42,528 --> 00:31:45,531 வசித்திரமான விலங்குகள் மட்டும் இல்லை. 186 00:31:48,408 --> 00:31:52,454 இவ்வுலகைச் சேராத, வினோதமான நிலப்பரப்புகளும் இருந்தன. 187 00:31:54,206 --> 00:31:56,583 இங்கு தென் அமெரிக்காவில் உள்ளது போல. 188 00:32:01,839 --> 00:32:04,550 இது எதோ பனித்தூவலைப் போல காணப்படலாம், 189 00:32:04,633 --> 00:32:10,556 ஆனால் இந்த மலைக்குன்றுகளெல்லாம், மண் மலைகளால் உருவானவை அல்ல, ஜிப்சமினால் உருவானவை. 190 00:32:11,306 --> 00:32:16,311 ஜிப்சம் என்பது தண்ணீரில் எளிதாகக் கலக்கக்கூடிய ஒரு வெள்ளை நிற தாதுப் பொருள், 191 00:32:16,395 --> 00:32:21,191 இது பூமியிலுள்ள மிக உலர்வான இடங்களில் மட்டுமே கெட்டி நிலையில் காணப்படும். 192 00:32:26,488 --> 00:32:30,993 இங்குள்ள மலைக்குன்றுகளின் உலர்வுத் தன்மை வாழ்வே சாத்தியமில்லை என்ற அளவிற்கு உள்ளது. 193 00:32:32,828 --> 00:32:36,123 இருப்பினும் சில டைனோசர்களால் அதை சமாளிக்க முடிகிறது. 194 00:32:39,459 --> 00:32:43,005 சிசேர்னோசாரஸ் என்பது ஒரு வகை சிறிய ஹட்ரோசோர். 195 00:32:47,801 --> 00:32:50,846 அவற்றால் மிக மோசமான உணவை உண்டும் கூட உயிர் வாழ முடியும், என்றாலும், 196 00:32:50,929 --> 00:32:55,309 ஒவ்வொரு தசாப்தங்களுக்கு ஒரு முறை, இந்த இடமே மிகவும் உலர்வாகி விடுகிறது 197 00:32:55,392 --> 00:32:59,104 அதனால் கட்டத்தட்ட இங்குள்ள தாவரங்கள் யாவுமே சுருங்கி, இறந்து விடுகின்றன. 198 00:33:02,524 --> 00:33:07,070 குட்டிகளை உடைய இந்த மந்தைக்கு, இதுவே கூட கடைசியாக அமையலாம். 199 00:33:12,326 --> 00:33:15,829 ஆனால், சில வயது முதிர்ந்து, அனுபவசாலிகளான விலங்குகளுக்கு 200 00:33:15,913 --> 00:33:19,583 வேறு உணவு, மற்றும் நீரின் ஆதாரங்கள் நினைவில் இருக்கலாம். 201 00:33:21,126 --> 00:33:25,797 பாலைவனத்தை விட்டு வெளியேற முயற்சிப்பதை விட, சுட்டெரிக்கும் வெயிலில் 202 00:33:25,881 --> 00:33:29,760 தொடர்ந்து பயணிப்பது தான் உயிர்பிழைக்க சிறந்த வழி என அவற்றிற்குத் தெரியும். 203 00:33:36,725 --> 00:33:42,022 அதிவேக காற்றும், எப்போதும் இடம் மாறும் மணற்குன்றுகளும், பாலைவனத்தை மாற்றி விடுகிறது. 204 00:33:44,983 --> 00:33:47,110 அதனால் அந்த வழியே பயணிக்க பல யுக்திகளை கையாள வேண்டும். 205 00:34:08,215 --> 00:34:11,301 இந்த மந்தை இரவில் பயணிப்பதையே விரும்புகின்றன. 206 00:34:30,654 --> 00:34:32,197 ஒரு வகையில் இது நல்லது மட்டும் இல்லை 207 00:34:32,281 --> 00:34:37,077 மாறிவரும் பாலைவனத்தில், தங்கள் வழியைக் கண்டுபிடித்துச் செல்ல 208 00:34:37,159 --> 00:34:40,414 ஒரு விலங்கிற்கு தேவையான வரைபடத்தை உருவாக்கவும் அது உதவுகிறது. 209 00:34:42,291 --> 00:34:45,210 வானத்தில் ஒரு வரைபடம். 210 00:34:48,172 --> 00:34:50,132 இடம் மாறும் பல விலங்குகலைப் போல, 211 00:34:50,215 --> 00:34:54,178 ஹட்ரோசோர்களால் வான்வெளியில் உள்ள அறிகுறிகளை கண்டறிய முடியும். 212 00:35:00,475 --> 00:35:04,563 பகலில், அவற்றை, கொடூரமான வெயில் இன்னும் உச்சியிலிருந்து பிளக்கின்றது. 213 00:35:14,239 --> 00:35:19,953 அவற்றால் நிழலை கண்டுபிடிக்க முடிந்தாலும், சில விலங்குகளுக்கு இதுவே கடைசி பயணமாக இருக்கும். 214 00:35:28,003 --> 00:35:30,881 ஆனால் அவற்றிற்கு உதவ, இன்னொன்று உள்ளது. 215 00:35:35,928 --> 00:35:40,140 தூரத்து கரையில் வந்து மோதும், கடல் அலைகளின் அந்த ஆழமான, உறுட்டும் ஒலி 216 00:35:40,224 --> 00:35:42,768 அந்த மணற்குன்றுகளின் வழியே பல மையில்கள் பயணிக்கின்றன. 217 00:35:44,978 --> 00:35:49,274 அது மிகக் குறைந்த சத்தம் என்பதால், பல விலங்குகளால் அதைக் கேட்க முடிவதில்லை. 218 00:35:49,358 --> 00:35:54,696 ஆனால், ஹட்ரோசோர்களால் அது முடியும், அதனால் அவை கடற்கரையை நோக்கி நகர முடியும். 219 00:35:57,115 --> 00:36:01,787 ஆனால் இந்த பாலைவனத்தில், இன்னுமொரு இடரையும் சமாளிக்க வேண்டியுள்ளது. 220 00:36:03,580 --> 00:36:07,376 ராட்சஸ கடைற்கரை மலைக்குன்றுகள் அவற்றின் வழியை மறைக்கின்றன. 221 00:36:23,767 --> 00:36:28,981 செங்குத்து பாதையும், திடமில்லாத மணலும், எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் சக்தியை குறைக்கிறது. 222 00:37:20,115 --> 00:37:21,491 அவை வந்து சேர்ந்துவிட்டன. 223 00:37:32,794 --> 00:37:38,383 மலைக்குன்றுகளும் ஆழ்கடலும் சேர்ந்து வரும் போது உருவாகும் மூடுபனியிலிருந்து, 224 00:37:38,467 --> 00:37:42,304 தங்கள் சருமத்தின் மீது சேரும் நீர்துளிகளை நக்குவதே அவற்றிற்கு கிடைக்கும் முதல் பரிசாகும். 225 00:37:53,232 --> 00:37:57,986 இன்னொரு செழுமையான கடலோர சொர்கத்தையும் அதே மூடுபனி உருவாக்குகிறது. 226 00:38:10,123 --> 00:38:13,752 இந்த மந்தைக்கு உணவளிக்க, இப்போதைக்கு இது போதுமானது, 227 00:38:14,253 --> 00:38:18,090 ஆனால், அது தீர்ந்துபோகும் போது, அவை மீண்டும் வேறு இடங்களுக்கு தள்ளரப்படுகின்றன... 228 00:38:22,219 --> 00:38:25,222 அதோடு மீண்டும் வாழ்க்கையின் சோதனைகளை தாங்க வேண்டி வருகிறது 229 00:38:25,806 --> 00:38:29,142 இந்த வரலாற்றிற்கு முந்தைய கிரகத்தின் பாலைவனத்தில். 230 00:38:35,816 --> 00:38:37,568 Prehistoric Planetல் அடுத்து வருவது, 231 00:38:37,651 --> 00:38:41,071 உலகிலேயே இதுவரை வாழ்ந்த மிக விசித்திரமான டைனோசர்களைப் பற்றியது. 232 00:38:41,154 --> 00:38:46,159 மிக வினோதமான, டக்-பில்டு இராட்சஸன், உள்ளூர் குளக்குட்டைகளில் உள்ளவற்றை உண்கிறது. 233 00:38:48,078 --> 00:38:50,497 உருவாகும் இடத்திலிருந்து கடலுக்குப் போகும் போது, 234 00:38:50,581 --> 00:38:53,834 நன்னீர், அது தொடும் எல்லா உயிரினங்களின் வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. 235 00:38:55,127 --> 00:38:58,213 இந்த கதைகளுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறிய, 236 00:38:58,297 --> 00:39:02,718 உடனே, Prehistoric Planet இணையதளத்தை அணுகவும். 237 00:40:30,764 --> 00:40:32,766 தமிழாக்கம் அகிலா குமார்