1 00:00:11,678 --> 00:00:15,182 வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 2 00:00:16,517 --> 00:00:21,563 எந்த காலத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய, அதே சமயம் பிரபலமான ஒரு விலங்கு 3 00:00:22,105 --> 00:00:26,318 இருந்துள்ளது என்றால் அது நிச்சயமாக டைனோசர் தான். 4 00:00:27,361 --> 00:00:29,613 டிரைனோசரஸ் ரெக்ஸ். 5 00:00:30,656 --> 00:00:35,202 நம் அனைவரிடத்திலும் கற்பனையைக் கிளரும் ஒரு விலங்கு அது. 6 00:00:35,285 --> 00:00:38,247 அது எந்த மாதிரி விலங்காக இருந்தது? 7 00:00:38,330 --> 00:00:41,542 பார்க்க எப்படி இருந்தது? எப்படி வாழ்ந்தது? 8 00:00:41,625 --> 00:00:45,587 இப்போது, விஞ்ஞான ஆய்வுகள் இதற்கெல்லாம் விடையளிக்கிறது. 9 00:00:45,671 --> 00:00:47,923 இது டி. ரெக்ஸ்சைப் பற்றியது மட்டும் இல்லை, 10 00:00:48,006 --> 00:00:51,343 அதன் கூடவே வாழ்ந்த மற்ற விலங்கினங்களைப் பற்றியதும் தான். 11 00:00:51,426 --> 00:00:58,016 மேலும் இப்போது வந்துள்ள இமேஜிங் தொழில் நுட்பம் அவற்றையெல்லாம் உயிர் பெற்று எழச்செய்கிறது. 12 00:01:01,436 --> 00:01:05,440 பூமி கிரகம், 66 மில்லியன் வருடங்களுக்கு முன். 13 00:01:13,949 --> 00:01:17,494 இராட்சஸ பறவைகளால் வானமெல்லாம் நிறைந்திருந்தது. 14 00:01:20,038 --> 00:01:24,084 கடல்களிலோ, பூதாகாரமான ஊர்வனங்கள் ஆழத்தை ரோந்து சுற்றி வந்தவண்ணம் இருந்தன. 15 00:01:26,128 --> 00:01:29,256 மற்றும் நிலத்திலோ, அனைத்து வகையான டைனோசர்களும், 16 00:01:30,465 --> 00:01:33,218 உயிர் வாழ போராட்டத்தைச் சந்திக்கின்றன. 17 00:01:39,391 --> 00:01:45,689 டைனோசர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலக்கதைப் பற்றி இப்போது நமக்கு பல தகவல்களும் கிடைத்துள்ளன. 18 00:01:49,651 --> 00:01:52,196 இது அவற்றின் கதை தான். 19 00:02:05,250 --> 00:02:10,589 நன்னீர் 20 00:02:16,470 --> 00:02:19,556 பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பூமிக் கிரகத்தை 21 00:02:19,640 --> 00:02:21,433 வடிவமைத்து வந்துள்ளது நன்னீர் நிலைகள். 22 00:02:22,518 --> 00:02:26,772 இங்கு ஓடும் நதிகள் இன்னுமும் இந்த மாபெரும் கேன்யன்களை வடிவமைத்து வருகின்றன. 23 00:02:32,319 --> 00:02:36,365 இது போன்ற இடங்களில் தான் பறக்கும் ஊர்வனங்கள் வசிக்கின்றன. 24 00:02:40,536 --> 00:02:41,703 டெரோசர்கள். 25 00:02:47,876 --> 00:02:52,548 அவற்றின் சிறகுகளின் சருமம், விரலிலிருந்து கணுக்கால் வரை நீளுகிறது. 26 00:02:58,971 --> 00:03:02,766 மற்றும் அவற்றால் தினமும் நூற்றுக்கணக்கான மையில்கள் பறக்க முடியும். 27 00:03:38,510 --> 00:03:39,511 ஒவ்வொரு மாலையும், 28 00:03:39,595 --> 00:03:45,350 இந்த கேன்யன்களின் குறுகிய விளிம்புகளில் அவை பெரும் எண்ணிக்கையில் வந்து கூடு கட்டுகின்றன. 29 00:03:49,605 --> 00:03:51,648 அதிக எண்ணிக்கைகளில் பாதுகாப்பை உணர்கின்றன. 30 00:03:54,693 --> 00:03:58,071 எப்படியிருந்தாலும், வெகு சில நில-வாழ் வேட்டை விலங்குகள் தான் இங்கே துணிந்து வருகின்றன. 31 00:04:01,116 --> 00:04:02,701 ஆனால் ஒரு வகை மட்டும் கண்டிப்பாக வரும். 32 00:04:08,040 --> 00:04:11,210 அது ஒரு வகை டைனோசர். வெலோசிரெப்டர். 33 00:04:14,546 --> 00:04:18,175 அவற்றுக்கு இதமான சூட்டைத் தர சிறகுகள் உள்ளன, ஆனால் அவற்றால் பறக்க முடியாது. 34 00:04:19,885 --> 00:04:23,055 எனினும் அவை, ஆச்சரியமூட்டும் அளவிற்கு, விழிப்புடன் உள்ளன. 35 00:04:31,313 --> 00:04:32,481 அதுவும் நல்லது தான். 36 00:04:34,900 --> 00:04:37,903 ஒரு முறை கால் தவறினால், பேரழிவு நேரும். 37 00:04:44,910 --> 00:04:47,079 டெரோசர்கள் எப்போதும் பயத்திலேயே வாழ்கின்றன. 38 00:04:47,162 --> 00:04:50,332 அபாயத்தின் முதல் அறிகுறியைக் காணும்போதே, அவை பறந்து விடும். 39 00:04:55,420 --> 00:05:01,051 வெலோசிரெப்டர்களுக்கு உணவு கிடைக்க வேண்டுமானால், தாக்குதல் எதிர்பாராத வகையில் இருப்பது அவசியம். 40 00:05:21,280 --> 00:05:24,199 இலகுவான உடல் வாகும், சிறகுகள் கொண்ட இறக்கைகளும், 41 00:05:24,283 --> 00:05:25,993 அவை கட்டுப்பாட்டுடன் இறங்க உதவுகிறது. 42 00:05:31,623 --> 00:05:36,044 அதோடு அவற்றின் பரந்த வால்கள், சமநிலையை இழக்காமல் பார்த்துக் கொள்கின்றன. 43 00:05:45,179 --> 00:05:47,848 அந்த கூட்டத்தில், எந்த டெரோசர்கள் ஓரங்களில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனவோ, 44 00:05:47,931 --> 00:05:50,809 அவைதான் சுலபமான இலக்குகளாக இருக்கும். 45 00:06:23,091 --> 00:06:27,846 நீர்வீழ்ச்சியின் சத்தத்தினால், பாறைகள் விழும் சத்தம் கூட கேட்காது. 46 00:06:50,953 --> 00:06:53,205 அந்த பெண் விலங்கு மேலே போகிறது. 47 00:06:55,749 --> 00:06:58,085 இரண்டு ஆண் விலங்குகளும் கீழே இருக்கின்றன. 48 00:07:15,352 --> 00:07:19,106 சில டெரோசர்கள், பிடித்து விடக்கூடிய தூரத்தில் இருக்கின்றன. 49 00:07:39,334 --> 00:07:44,173 பெண் விலங்கு ஒன்றை பிடித்து விடுகிறது, ஆனால் இப்போது அந்த கூட்டமே அலறிப்போனது. 50 00:08:06,278 --> 00:08:09,198 இந்த குழப்பத்தில், அந்த பெண் விலங்கின் இரை, தவறி கீழே விழுகிறது. 51 00:08:18,707 --> 00:08:22,753 அந்த பெண் விலங்கு உடனே தன் சிறகுடைய வாலின் திறனை உபயோகித்துவிடுகிறது. 52 00:08:27,591 --> 00:08:30,636 இறுதியில், பெண் விலங்கிற்குத் தன் இரை கிடைத்துவிட்டது. 53 00:08:33,847 --> 00:08:37,726 ஆண் விலங்குகள் டெரோசர்களுடன் போராட விடப்படுகின்றன. 54 00:08:47,152 --> 00:08:50,948 பூமியெங்கும் நன்னீரின் ஆற்றல் தாக்கம் ஏற்படுத்துகிறது. 55 00:08:57,037 --> 00:08:58,789 பூமியின் வெப்பநிலை அதிகமாக உள்ளது. 56 00:09:00,082 --> 00:09:03,252 பயங்கரமான புயல்களும், அடை மழையும் வழக்கமாக உள்ளன. 57 00:09:15,681 --> 00:09:19,977 வட அமெரிக்காவில் பெரும்பாலும், அடர்ந்த பசுமையான காடுகள் நிரம்பியுள்ளன. 58 00:09:25,065 --> 00:09:30,070 இந்த இடங்களில் தான் மாபெரும் ராட்சஸ தாவர-உண்ணிகள் வாழுகின்றன. 59 00:09:33,115 --> 00:09:38,453 மேலும், அவை தங்கள் பங்கிற்கு, மிக பயங்கரமான வேட்டை விலங்குகளுக்கு இரையாகின்றன. 60 00:10:09,776 --> 00:10:12,487 டிரைனோசரஸ் ரெக்ஸ். 61 00:10:14,823 --> 00:10:19,077 இந்த வயது முதிர்ந்த ஆண், இப்போது தான் ஒரு டிரைசிரோடாப்ஸை வீழ்த்தியுள்ளது. 62 00:10:25,292 --> 00:10:27,920 ஆனால் அப்படிச் செய்கையில், அதற்கும் அடிபட்டுவிட்டது. 63 00:10:37,679 --> 00:10:41,225 பெரும் தாவர-உண்ணிகளை வேட்டையாடி வீழ்த்துவதுவதற்காகவே, டி. ரெக்ஸ்களின் அமைப்பு... 64 00:10:43,936 --> 00:10:47,314 பல காலங்களாக அவை பரிணாம வளர்ச்சிப் பெற்று அவை மிக கனமான காக்கும் ஆயுதங்களைப் பெற்றுள்ளன. 65 00:10:55,030 --> 00:10:59,034 பல தசாப்தங்களாக தன்னுடைய இரையை வேட்டையாடிய போது ஏற்பட்ட தழும்புகளை அதன் உடலில் பார்க்கலாம். 66 00:11:07,668 --> 00:11:10,546 ஒரு சண்டையில் அந்த விலங்கின் வால் நுணியையும் இழக்க நேரிட்டது. 67 00:11:19,555 --> 00:11:22,724 இந்த புதிய காயங்கள் மிகவும் தீவிரமாக உள்ளன. 68 00:11:28,105 --> 00:11:32,818 அந்த ஆண் விலங்கின் முதிர்ந்த வயதில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 69 00:11:46,999 --> 00:11:49,918 ஆற்று நீர் அந்த ஆண்விலங்கின் காயங்களை சுத்தம் செய்ய முடியும். 70 00:12:02,055 --> 00:12:06,226 இன்னொரு நாள் மீண்டும் சண்டையை எதிர்கொள்ள அதனால் முடியும். 71 00:12:10,189 --> 00:12:12,691 ஆனால், எதிர்பார்த்ததை விட அந்த நாள் சீக்கிரமே வந்துவிடும் போல. 72 00:12:28,498 --> 00:12:30,167 இன்னொரு டி. ரெக்ஸ். 73 00:12:38,425 --> 00:12:39,468 ஒரு அன்னிய விலங்கு. 74 00:12:53,232 --> 00:12:56,777 ஆனால் இந்த புதுமுகத்திடமிருந்து வேறு வித வாசனை வருகிறது. 75 00:13:02,282 --> 00:13:03,367 இது ஒரு பெண் விலங்கு. 76 00:13:04,159 --> 00:13:06,912 இந்த பெண் விலங்கு, இளமையாகவும், சிறியதாகவும் உள்ளது. 77 00:13:12,459 --> 00:13:15,629 இருப்பினும், அது எதிரியாகவும் இருக்கலாம். 78 00:13:25,430 --> 00:13:29,852 எப்படியிருந்தாலும், ஆண் விலங்கு, சண்டையில் தனக்கு ஆர்வம் இல்லை என்ற தெளிவு படுத்துகிறது. 79 00:13:35,315 --> 00:13:37,192 ஆண் விலங்கிற்கு இனச் சேர்க்கையில் ஆர்வம் உள்ளது. 80 00:13:47,828 --> 00:13:49,496 பெண் விலங்கும் அதற்கு சம்மதிப்பது போல இருக்கிறது. 81 00:14:00,048 --> 00:14:04,553 டிரைனோசரின் முக பாகம், ஸ்பரிசத்தை அதிகம் உண்டாக்கக் கூடியதாக உள்ளது, 82 00:14:06,471 --> 00:14:07,598 எனவே, அவை இரண்டும் முகத்தோடு முகம் உரசிக்கொள்கின்றன. 83 00:14:13,270 --> 00:14:18,901 ஆண் விலங்கின் பெரிய உருவமும், அதன் போர் காயங்களும், அதன் பராக்கிரமத்தை காட்டுகின்றன. 84 00:14:21,195 --> 00:14:25,449 ஒருவேளை, பெண்விலங்கின் பார்வையில், இவையெல்லாம் ஆண் விலங்கின் ஈர்ப்பை அதிகரிக்கக்கூடம். 85 00:14:44,718 --> 00:14:46,720 அதனால், அவையிரண்டும் சேருகின்றன. 86 00:14:47,221 --> 00:14:50,557 முன் வரும் வாரங்களில், அவை பல முறை இனச் சேர்க்கையில் ஈடுபடும். 87 00:14:52,851 --> 00:14:56,522 காலப்போக்கில், பெண் விலங்கு 15 முட்டைகளிடும். 88 00:14:58,982 --> 00:15:02,694 அதோடு அடுத்த தலைமுறைக்கான வித்து உருவாகிவிட்டதென்ற நம்பிக்கையும் வரும். 89 00:15:14,414 --> 00:15:20,087 நன்னீர் நிலைகளைச் சார்ந்திருக்கும் சூழல்கள், வேகமாகவும், முழுவதுமாகவும் மாறிவிடுகின்றன. 90 00:15:26,176 --> 00:15:27,970 மத்திய ஆசியாவின் சில பகுதிகளில், 91 00:15:28,053 --> 00:15:32,099 பருவ மழைகள் கொட்டி தீர்க்கின்றன, விரைவில், அந்த நதிகளெல்லாம் நிரம்பி, 92 00:15:32,182 --> 00:15:34,017 கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. 93 00:15:37,771 --> 00:15:40,274 அதைச் சுற்றிலும் இருக்கும் நிலப்பரப்பு எல்லாம் வெள்ளம் வருகின்றது. 94 00:15:53,370 --> 00:15:59,334 அந்த நீரில் தான், டைனோசர்களிலேயே மிக விசித்திரமான விலங்கு ஒன்று நீந்தி வருகிறது. 95 00:16:19,229 --> 00:16:20,898 டைனோகைரஸ். 96 00:16:23,942 --> 00:16:26,486 அது டி. ரெக்ஸை விட, உயரமானது. 97 00:16:28,572 --> 00:16:32,034 அதோடு அதன் பெரிய டக்-பில் மூக்கினால், நீர்-வாழ் தாவரங்களை 98 00:16:32,117 --> 00:16:33,869 ஆற்றலுடன் பிடித்து உண்ண முடிகிறது. 99 00:16:35,829 --> 00:16:38,582 கடந்த நீண்ட வெயில் காலத்தில், மிகவும் 100 00:16:38,665 --> 00:16:41,960 குறைவாகவே உணவு கிடைத்த காரணத்தால், இந்த ஆண்விலங்கு இப்போது அசுரத்தனமாக உண்கிறது. 101 00:16:46,131 --> 00:16:48,926 நீர் தாவரங்களில் சத்துக்கள் அதிகம் உள்ளன. 102 00:16:50,135 --> 00:16:53,514 எட்டு அங்குலம் நீளமான, அதன் பெரிய வளைந்த நகங்கள், 103 00:16:53,597 --> 00:16:57,351 தரைக்குக் கீழே ஆழப் பதிந்திருக்கும் அவற்றை தோண்டியெடுக்க உதவுகின்றன. 104 00:17:08,904 --> 00:17:12,741 அந்த விலங்கு, தன்னைவிட சிறிய உயிரினங்களுக்கு, உணவாகிறது. 105 00:17:17,496 --> 00:17:21,916 இரத்தத்தை உறிஞ்சும் ஈக்கள் அதன் சடை முடி போன்ற சருமத்தில் நிறைந்திருக்கின்றன. 106 00:17:29,216 --> 00:17:31,969 அவை உபத்திரவம் செய்கின்றன, சில சமயத்தில் வலிக்கவும் செய்கின்றன. 107 00:17:32,928 --> 00:17:36,682 அதனுடய பெரும் நகங்கள், சொறிச்சலைக் குறைக்க உதவினாலும்... 108 00:17:39,643 --> 00:17:43,564 சில பாகங்களை அதனால் எட்டவே முடியாது. 109 00:17:51,029 --> 00:17:54,074 அந்த பகுதிகளை எட்ட, அதற்கு உதவி தேவைப்படும். 110 00:17:58,078 --> 00:18:01,999 ஒரு பட்ட மரம். அது பயணுள்ளதாக இருக்கலாம். 111 00:18:23,520 --> 00:18:25,105 இது பரவாயில்லை. 112 00:18:40,037 --> 00:18:42,497 இப்போது மீண்டும் அது தன் உணவில் கவனம் செலுத்தலாம். 113 00:18:48,086 --> 00:18:52,299 ஆனால், பெரும்பாலும் ஈரமாக உள்ள தாவரத்தை மட்டுமே உண்ணுவதனால் 114 00:18:52,382 --> 00:18:56,303 தவிர்க்க முடியாத ஒரு விளைவு ஏற்படுகிறது. 115 00:19:09,691 --> 00:19:15,739 ஒன்றுக்கு உணவாக உள்ளது, மற்றவைக்கு எருவாகிறது. 116 00:19:21,286 --> 00:19:24,873 டைனோகைரஸைப் போன்ற ஒரு மாபெரும் விலங்கால் 117 00:19:24,957 --> 00:19:28,126 வருடத்திற்கு 20 டன் சாணத்தை உற்பத்தி செய்ய முடியும். 118 00:19:39,805 --> 00:19:41,265 தென் ஆப்பிரிக்கா. 119 00:19:43,976 --> 00:19:47,187 மழை, இங்கும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறது. 120 00:19:50,065 --> 00:19:53,819 அப்போது, இந்த நிலப்பரப்பு முழுவதும், எண்ணற்ற சிறு தீவுகளை இணைக்கும் 121 00:19:53,902 --> 00:19:56,738 குறுகிய நீர்வழிகள் நிரம்பிய ஏடாகுடமான கால்வாயாகி விடுகிறது. 122 00:20:03,370 --> 00:20:06,373 இது இப்போது சதுப்பு நிலக் காடாகி விட்டது. 123 00:20:13,672 --> 00:20:18,760 அதோடு, இப்போது இது, பூமியின் மிகப் பெரிய பறவைகளையும் 124 00:20:18,844 --> 00:20:20,179 ஈர்க்கக்கூடிய இடமாகி விட்டது. 125 00:20:31,690 --> 00:20:36,069 ஒரு ராட்சஸ டெரோசர். கிட்ஃஜல்கொவாடலஸ். 126 00:20:49,416 --> 00:20:50,751 இது ஒரு பெண் விலங்கு. 127 00:20:51,418 --> 00:20:54,254 அதன் சிறகுகள் 30 அடி பரப்புள்ளது. 128 00:20:57,090 --> 00:21:00,260 மேலும் அது இங்கு வந்திருப்பது ஒரே ஒரு காரணத்திற்காக தான். 129 00:21:28,914 --> 00:21:31,792 அதிகரித்து வரும் நீரின் அளவினால் உருவாக்கப் பெற்ற சின்னஞ்சிறு தீவுகளைத் தான் 130 00:21:32,793 --> 00:21:35,504 இது தன் முட்டைகளை இட, சரியான இடமாகக் கருதுகிறது. 131 00:21:50,561 --> 00:21:53,814 கிட்ஃஜல்கொவாடலஸ் பறப்பதில் வல்லமை பெற்றவை. 132 00:21:53,897 --> 00:21:58,235 ஆனால் என்ன ஆச்சரியம், அவை நிலத்திலும் திறம்படவே நடக்கின்றன. 133 00:22:00,779 --> 00:22:05,659 ஒவ்வொரு இறக்கையும், நான்காவது விரலின் அதி நீளமான எலும்பின் 134 00:22:05,742 --> 00:22:07,286 வலுவால் இயங்குகிறது. 135 00:22:08,245 --> 00:22:10,247 இறக்கையை மேல் பக்கமாக திருப்பிக் கொண்டு 136 00:22:10,330 --> 00:22:13,667 நான்கு கால்களாலும் திறம்பட அவற்றால் நடக்க முடிகிறது. 137 00:22:25,387 --> 00:22:28,223 முட்டை போடுவதற்காகத் தான் இந்த பெண் விலங்கு இங்கு வந்துள்ளது. 138 00:22:35,689 --> 00:22:39,526 அது ஈரமான, சதுப்பு நிலத்தை அதற்காகத் தேர்வு செய்கிறது 139 00:22:39,610 --> 00:22:43,197 இல்லையெனில், அவற்றின் மென்மையான ஓடுகளைக் கொண்ட முட்டைகள் காய்ந்து விடும். 140 00:23:10,849 --> 00:23:13,560 இந்த இரண்டும் வெறும் ஆரம்பம் தான். 141 00:23:25,864 --> 00:23:29,910 இன்னும் அடுத்த மூன்று வாரங்களுக்கு, அது தன் திறந்த கூட்டை பாதுகாத்து வரும்... 142 00:23:37,000 --> 00:23:40,796 அதோடு, சில நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு இரண்டாக சேர்த்து, முட்டைகளையிட்டு வரும். 143 00:23:50,764 --> 00:23:54,434 முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு நிறைய முயற்சியும் சக்தியும் தேவை. 144 00:23:55,269 --> 00:23:58,939 ஒவ்வொன்றும் மிகப்பெரியது, ஒரு கிலோ எடையுள்ளதாக இருக்கும். 145 00:24:12,578 --> 00:24:16,331 சிறிது நாட்களுக்குப் பின், அது சுமார் பன்னிரெண்டு முட்டைகளையிடும். 146 00:24:19,501 --> 00:24:22,754 அவற்றை தாவரங்களால் மூடி மறைத்துவிடும். 147 00:24:34,725 --> 00:24:37,102 இப்போது, அதற்கு உணவு தேவை. 148 00:24:39,563 --> 00:24:44,651 முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியே வரும் போது, இந்த தீவில், அவற்றிற்கு தேவையான உணவு வேண்டும். 149 00:24:46,236 --> 00:24:51,366 ஆனால், அதனுடைய பசியைப் போக்குவதற்கே, இங்கு உணவு போதுமானதாக இல்லை. 150 00:24:56,455 --> 00:25:00,083 அது இரையைத் தேட, வேறு எங்காவது தான் செல்ல வேண்டும்... 151 00:25:02,127 --> 00:25:07,674 அதன் கூடு தனிமையான இடத்தில் இருப்பதால், அதன் பொறிக்காத குஞ்சுகள் அது இல்லாத போதும், 152 00:25:07,758 --> 00:25:09,176 பாதுகாப்பாகவே இருக்கும் என நம்புகிறது. 153 00:25:29,363 --> 00:25:32,741 வயதில் மூத்த, இன்னொரு பெண் கிட்ஃஜல்கொவாடலஸ். 154 00:25:45,963 --> 00:25:49,675 இந்த பெண் விலங்கும் தன் முட்டைகளையிட பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேடுகிறது. 155 00:25:52,010 --> 00:25:57,516 அதனால், இரண்டு மாபெரும் கூட்டின் குஞ்சுகளுக்கு உணவளிக்க, இங்கே போதிய உணவு கிடைக்காது. 156 00:25:58,851 --> 00:26:01,228 ஆனால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 157 00:26:12,281 --> 00:26:15,492 எப்படிப் பார்த்தாலும், முட்டைகள் அதிகமான சத்துள்ளவை தான். 158 00:26:43,145 --> 00:26:45,480 அந்த கூட்டிற்குச் சொந்தமான பறவை வந்துவிட்டது. 159 00:27:24,728 --> 00:27:27,231 வயது கூடிய பெண் விங்கை துரத்திவிடுகிறது. 160 00:27:35,155 --> 00:27:37,866 ஆனால் அந்த இளம் பெண்விலங்கின் கூடு நாசமாகிவிட்டது. 161 00:28:01,932 --> 00:28:06,603 அது இட்ட பன்னிரெண்டு முட்டைகளில், மூன்று மட்டுமே பிழைத்துள்ளன. 162 00:28:12,860 --> 00:28:18,615 இந்த மூன்று முட்டைகள் தான் அதன் குஞ்சு ஈன்றும் வெற்றியின் திறனை முடிவு செய்யும். 163 00:28:23,579 --> 00:28:28,750 சில மாதங்களில் அவை பொறிந்து குஞ்சுகள் வெளியாகும் வரை, தன்னால் இயன்ற அளவு அவற்றை பாதுகாக்கும். 164 00:28:31,795 --> 00:28:35,966 ஆனால், அதற்கு பிறகு, அந்த குஞ்சுகள், தங்கள் இரையை தானே தான் தேட வேண்டும். 165 00:28:42,723 --> 00:28:44,975 அந்த நதி கீழேச் செல்ல செல்ல, 166 00:28:45,058 --> 00:28:51,273 அது பில்லயன் டன்கள் மணல், மற்றும் ஜல்லிக்கற்கள், இவையெல்லாம் சேர்ந்து, பெரும் பாறைகளையே நகத்தும். 167 00:28:54,443 --> 00:28:58,197 அதில் இன்னும் இலகுவாக உள்ள மண்டிகள் இன்னும் நூற்றுக் கணக்கான மையில்கள் போகலாம், 168 00:28:58,280 --> 00:29:01,283 ஆனால், நதி விரிவடையும் போது, அது நிதானமாகிறது. 169 00:29:02,868 --> 00:29:07,122 அதன் விளைவாக, அது கொண்டுவந்துள்ள பாரத்தில் சிலவற்றை அங்கேயே விட்டுவிடுகிறது. 170 00:29:13,629 --> 00:29:18,425 அதோடு, கடலில் வாழ்ந்து, அங்கு மாற்றப்பட்ட விலங்குகளின் சந்ததிகள் இப்போது வர ஆரம்பிக்கின்றன. 171 00:29:24,264 --> 00:29:25,265 நண்டுகள். 172 00:29:30,020 --> 00:29:33,273 சில இடங்களில் அவை ஒரு சதுர மீட்டருக்கு பல டஜன் நண்டுகளாக இருக்கலாம். 173 00:29:48,080 --> 00:29:50,832 இது தான் மஷீக்காசாரஸ். 174 00:29:51,667 --> 00:29:53,919 ஆறடி நீளமுள்ள ஒரு பெண் விலங்கு. 175 00:29:54,002 --> 00:29:56,839 மேலும் அதன் வாய் முழுவதும், முட்களைப் போன்ற கூர்மையான பற்கள் உள்ளன. 176 00:29:59,383 --> 00:30:03,679 நண்டைப் போன்ற, பல கால்களுடைய, அற்பமான இரையை சமாளிக்க, அது தான் தேவை. 177 00:30:23,073 --> 00:30:28,370 நண்டுகளின் ஓடுகள் கடுமையானவை, ஆனால் அவை முழுவதும் புரதச் சத்து நிறைந்தவை. 178 00:30:31,748 --> 00:30:34,209 இந்த வாய்ப்பை தவர விட முடியாது. 179 00:30:44,845 --> 00:30:46,430 இந்த பெண் விலங்கிற்கு மட்டும் இல்லை. 180 00:30:51,852 --> 00:30:53,562 அதற்கு மூன்று குட்டிகள் உள்ளன. 181 00:30:57,024 --> 00:30:59,359 அவை நான்கு அங்குலங்கள் உயரம் தான். 182 00:31:03,197 --> 00:31:06,533 அவற்றிற்கு பெரிய நண்டுகளை சமாளிப்பது எளிதல்ல. 183 00:31:15,167 --> 00:31:18,003 அவை இன்னும் தன் தாயின் மிச்சம் மீதியை உண்டு தான் வாழ்கின்றன. 184 00:31:23,759 --> 00:31:27,346 ஆனால், சில விலங்குகள், மிகவும் சிறிய பருவத்திலேயே, வேட்டையாடுவதை கற்றுவிடுகின்றன. 185 00:31:37,397 --> 00:31:38,565 மிகவும் ஆசையாக இருக்கிறது. 186 00:31:45,489 --> 00:31:48,242 மிகச் சிறிய நண்டுகளை, அப்படியே விழுங்கி விட முடியம். 187 00:31:54,456 --> 00:32:00,087 ஆனால், உருவம் சிறியது என்ற குறையை, அவை தங்கள் வேகத்தினால் ஈடுகட்டிவிடுகின்றன. 188 00:32:18,105 --> 00:32:21,775 குட்டிகள் தாய்யைவிட்டு அதிக தூரம் செல்லாமல் இருப்பது தான் சிறந்தது. 189 00:32:45,299 --> 00:32:48,886 பீல்ஸ்ஜீபூஃபோ, கூளித் தேரை. 190 00:32:50,721 --> 00:32:54,183 இருப்பதிலேயே இது தான் மிகப் பெரிய தேரை. 191 00:33:05,861 --> 00:33:09,323 இனி இன்னும் ஒரு மாதத்திற்கு அது உண்ண அவசியமில்லை. 192 00:33:19,208 --> 00:33:22,252 இந்த மணல்வெளிகளில் நல்ல உணவு கிடைக்கலாம், 193 00:33:22,336 --> 00:33:25,923 ஆனால் இங்கு வசிப்பதற்காக அவை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளும் பல உள்ளன. 194 00:33:35,140 --> 00:33:38,477 இந்த நதி நீர் இப்போது கடலை நோக்கிச் செல்கிறது. 195 00:33:42,022 --> 00:33:45,859 அதன் நீரில் இப்போது உப்பை சுவைக்க முடிகிறது. 196 00:33:53,700 --> 00:33:54,868 ஓதம் அல்லது கடல் நீர் உள்ளே வரும் போது, 197 00:33:54,952 --> 00:33:59,289 கடலிலிருந்து உயிரினங்கள் பலவும் உள்ளே வந்து, இங்குள்ள கால்வாய்களை ஆராய்கின்றன. 198 00:34:35,909 --> 00:34:37,661 இலாசமோசர்ஸ். 199 00:34:39,830 --> 00:34:43,333 இவை உண்மையில், ஆழ்கடலில் வசிக்கும் ஊர்வனங்கள். 200 00:34:45,793 --> 00:34:50,215 ஆனால் அதில் சில, நதியின் முகத்துவாரத்தில், இந்த உப்பு நீர் நிலைகளை ஆராய இங்கு வருகின்றன. 201 00:35:29,296 --> 00:35:32,007 இப்போது, இறுதியாக, பல மில்லியன் டன்கள் எடையுள்ள மண்ணைச் சுமந்து வந்து 202 00:35:32,090 --> 00:35:35,636 நதிகள், அவற்றை இங்கே கடலுக்குள் சேர்த்து விட்டன. 203 00:35:41,391 --> 00:35:45,604 நதி, கடலோடு சேர்ந்து கலக்கின்றது, அதோடு, சற்று நேரத்திற்கு, 204 00:35:45,687 --> 00:35:48,607 இரு நீரும் அடுத்தடுத்து ஓடுகின்றன. 205 00:35:51,485 --> 00:35:52,486 இருப்பினும், 206 00:35:52,569 --> 00:35:57,533 மகத்தான மீன் கூட்டங்களும் இங்கே, தங்களுக்கான இரையை, பெரிதளவில் பெறுகின்றன. 207 00:36:01,662 --> 00:36:06,625 தூரத்தில் உள்ள போது, இந்த மீன்கள், புழுதி மண்ணில் மறைக்கப்படுகின்றன. 208 00:36:09,670 --> 00:36:14,550 ஆனால் மிகவும் சகதி படிந்த நீரிலும் இலாசமோசர்கள் தயங்காமல் நீந்தி 209 00:36:14,633 --> 00:36:16,218 தங்கள் இரையை தேடிச் செல்கின்றன. 210 00:36:35,779 --> 00:36:37,990 அந்த மீன்கள் தப்பிக்க வழி இல்லை... 211 00:36:45,706 --> 00:36:47,791 தண்ணீருக்கு மேலும் கூட. 212 00:37:07,936 --> 00:37:12,441 இந்த இலாசமோசர்கள், இந்த நதியின் கடைசி செல்வங்களை, 213 00:37:12,524 --> 00:37:19,198 வரலாற்றிற்கு முந்தைய கிரகத்தின் ஆழ்கடல் நீரில் அவை கலந்து மறையும் முன், சேகரிக்கின்றன. 214 00:37:31,543 --> 00:37:33,587 Prehistoric Planetல் அடுத்து வருவது, 215 00:37:33,670 --> 00:37:38,008 உயிர் பிழைக்கும் போரட்டத்தில், தாய் மற்றும் அதன் குட்டியின் பிணைப்பு 216 00:37:38,091 --> 00:37:40,093 கடும் சோதனைக்கு உள்ளாகிறது. 217 00:37:40,802 --> 00:37:44,932 உறையும் பனிப்பொழிவுகளில், பழம்பெரும் எதிரிகள் சண்டையிடுகின்றன. 218 00:37:46,141 --> 00:37:49,978 அதோடு, சிறகுகள் உடைய டைனோசர்கள் உறைபனி உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 219 00:37:50,646 --> 00:37:53,649 இந்த கதைகளுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறிய, 220 00:37:53,732 --> 00:37:58,070 உடனே, Prehistoric Planet இணையதளத்தை அணுகவும். 221 00:39:26,283 --> 00:39:28,285 தமிழாக்கம் அகிலா குமார்