1 00:00:13,760 --> 00:00:15,930 நாம் அதை கற்பனை செய்ய துணியலை. 2 00:00:19,680 --> 00:00:21,890 நமக்காகவே படைக்கப் பட்ட ஓர் உலகம். 3 00:00:24,190 --> 00:00:25,440 நாம் விதி இட்ட இடம். 4 00:00:28,070 --> 00:00:30,360 நமக்கு தேவையானதை எடுக்க முடிந்த இடம். 5 00:00:32,860 --> 00:00:34,910 கடவுள் நம்மை போல தோற்றமளித்த உலகம். 6 00:00:38,990 --> 00:00:40,660 நாம் யாருக்கும் அஞ்சாத இடம். 7 00:00:41,870 --> 00:00:44,040 நாம் அங்கே அஞ்சப்படுவோம். 8 00:00:47,250 --> 00:00:49,710 ஆனால் அந்த உலகம் நம் விரல் நுனிகளில் 9 00:00:51,880 --> 00:00:55,180 நாம் இருந்த உலகைக் கொளுத்திவிடுவதுதான் நாம் செய்யவேண்டியது 10 00:01:14,700 --> 00:01:18,160 எல்லா புரட்சிக்கும், சிறு தீப்பொறிதான் துவக்கம். 11 00:01:20,580 --> 00:01:25,540 த பவர் 12 00:01:28,080 --> 00:01:31,590 ஆறு மாதங்கள் முன் 13 00:01:33,510 --> 00:01:35,340 இவ பட்ட பாடு கடவுளுக்கு வெளிச்சம் 14 00:01:35,590 --> 00:01:38,240 இவ மூணாவது வயசில் அவ அம்மா கைவிட்டு போய்டா. 15 00:01:38,440 --> 00:01:41,350 {\an8}வெவ்வேறு அனாதை இல்லங்களுக்கு அலைய விடப் பட்டா. 16 00:01:41,850 --> 00:01:44,230 அதெல்லாம் பழைய கதை, அப்படிதானே கண்ணு? 17 00:01:46,270 --> 00:01:51,980 உடலில் எந்த கோளாறும் இல்லைனு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனா இவ பேச மாட்டா 18 00:01:52,980 --> 00:01:54,860 ஆறு மாசமா ஒரு வார்த்தை பேசல. 19 00:01:55,650 --> 00:01:59,390 பேச்சு சிகிச்சையில் இதற்கு "செலக்டிவ் ம்யூடிசம்" னுப் பெயர். 20 00:01:59,590 --> 00:02:01,930 இது ஒரு மன ரீதியான குறைபாடு. 21 00:02:02,130 --> 00:02:06,620 மனவேதனைக்குள்ளான பெரும்பாலான குழந்தைகளுக்கு இது ஏற்படும். 22 00:02:07,330 --> 00:02:09,030 தப்பா நினைக்க வேணாம், 23 00:02:09,220 --> 00:02:14,710 ஆனா, எல்லா சிகிச்சையும், பேனை பெருமாளாக்கிற மாதிரி தெரியுதே? 24 00:02:14,960 --> 00:02:18,580 ஒருவேளை ஆல்லி, அமைதியானவளா இருக்கலாம். அதில் தப்பில்லையே? 25 00:02:18,780 --> 00:02:21,660 கடவுளுக்கு தெரியும், மனைவி இருவருக்கும் சேர்த்து பேசுவா. 26 00:02:21,860 --> 00:02:23,930 க்ளைட், எப்பவும் கிண்டல்தான். 27 00:02:26,640 --> 00:02:32,020 பல விதத்தில் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம், சொந்தமா குழந்தைதான் இல்லை. 28 00:02:33,820 --> 00:02:38,610 முன்பு பல வளர்ப்பு பிள்ளைகள் இருந்தனர், ஆனா ஆல்லி வித்தியாசமானவ. 29 00:02:40,700 --> 00:02:46,250 சில ஏற்பாடுகள், உறுதிகளோடு, பிரார்த்தனைகளுடன், அவளை மறுபடி 30 00:02:47,450 --> 00:02:49,330 பேச வைக்க முடியும்னு நம்பினேன் 31 00:02:50,580 --> 00:02:54,800 பேசுவா. அவள் தயாரா இருக்கும் போது. பலம் கெடைச்சவுடன். 32 00:02:55,380 --> 00:02:59,800 அதுக்காக நாம ஒண்ணா வேலை செய்யலாம் உனக்கு சரி பட்டுதுனா, ஆல்லி. 33 00:03:05,890 --> 00:03:08,310 {\an8}உன் கையில் மேலும் வளமான எதிர்காலம் இருக்கிறது 34 00:03:20,450 --> 00:03:22,950 ஆல்லி, மஞ்சள் ரிப்பனை எடுத்து தாயேன்? 35 00:03:25,530 --> 00:03:26,540 ஆலிசன். 36 00:03:31,670 --> 00:03:32,670 நன்றி. 37 00:03:41,470 --> 00:03:43,180 இயேசுவின் சகோதர சகோதரிகளே. 38 00:03:45,140 --> 00:03:46,260 எனக்கு ஒரு நோய். 39 00:03:48,720 --> 00:03:54,100 மருத்துவர் அதன் அறிகுறிகளா சொன்னது, வாரம் ஒருமுறைகூட தோட்ட வேலை செய்யாதது. 40 00:03:55,810 --> 00:04:00,610 அடுத்த வீட்டாரது வண்டியை உற்று உற்று பார்ப்பது. ஷூக்களுக்காக அதிகம் செலவிடுவது. 41 00:04:02,490 --> 00:04:04,390 அதிரடி வீர உடையில் இருக்கும் 42 00:04:04,590 --> 00:04:07,910 ஸ்கார்லெட் ஜோஹான்ஸன் படத்தை அதிக நேரமா முறைச்சு பார்ப்பது. 43 00:04:09,790 --> 00:04:11,230 ஆம், என்னை பீடித்துள்ளது 44 00:04:11,430 --> 00:04:17,030 மனிதனது பாவத் தன்மை எனும் பயங்கர நோய் என்பது. 45 00:04:17,230 --> 00:04:18,380 பரம்பரை வழி வருவது. 46 00:04:19,670 --> 00:04:25,640 பாவம் எனக்கு கொள்ளு, எள்ளுப் பாட்டியான ஈவ் இடம் இருந்து வருவது. 47 00:04:26,260 --> 00:04:28,290 - ஆதி பாவம். - மடத்தனம். 48 00:04:28,490 --> 00:04:33,960 - நாம் அதில் முழுகிவிட்டோம்... - ஈவ் மேல் பழி. எப்பவும் ஈவ் மேலேயே பழி. 49 00:04:34,160 --> 00:04:36,360 அப்படித்தானே நினைக்கிறாய், ஆல்லி? 50 00:04:38,320 --> 00:04:42,900 அந்த குரலைப் பயன்படுத்தும் நேரமிது. உனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும். 51 00:04:45,860 --> 00:04:47,070 அவ பின்னால் போறேன். 52 00:04:51,950 --> 00:04:54,330 ஓடி பயனில்லை, பெண்ணே. உன் தலையில் இருக்கேன். 53 00:05:02,010 --> 00:05:05,880 உன் பாதுகாக்கும் தேவதை, இல்ல பிசாசு, உன் அம்மா, எப்படியோ கூப்பிடு. 54 00:05:09,050 --> 00:05:10,760 நான் உன்னை காக்க வந்திருக்கேன். 55 00:05:12,680 --> 00:05:14,390 நீ பயப்பட அவசியமில்லை. 56 00:05:15,640 --> 00:05:18,270 மறுபடி நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. 57 00:05:21,440 --> 00:05:25,400 உன்னால் உணர முடியுதுதானே? இதோ உன் நெஞ்சினுள்? 58 00:05:28,320 --> 00:05:29,410 அந்த ஆற்றல். 59 00:05:32,910 --> 00:05:35,910 உன் கையில் மேலும் வளமான எதிர்காலம் இருக்கிறது. 60 00:05:55,480 --> 00:05:57,980 - ராக்ஸி, திருமணம் ஒரு மணியில் ஆரம்பம் - அட சே! 61 00:05:59,190 --> 00:06:00,400 {\an8}- ராக்ஸி. - ஐயோ. 62 00:06:03,320 --> 00:06:06,800 - அழறியா? - இல்ல, கண்மை. 63 00:06:07,000 --> 00:06:09,850 மத்த எல்லோரையும் போல உனக்கும் அங்க உரிமை இருக்குமா 64 00:06:10,050 --> 00:06:13,240 அம்மா, பெரிசா ஏதுமில்ல. பென்சில்ல கண்ணை குத்திகிட்டேன். 65 00:06:18,420 --> 00:06:23,450 - அப்போ இதை போட்டுக்கிட்டு போறியா? - அம்மா, கடுப்பேத்தாதே. 66 00:06:23,650 --> 00:06:25,910 இல்ல, ரொம்ப அழகா இருக்கே. 67 00:06:26,110 --> 00:06:28,680 உன் வயதில், எனக்கும் இப்படி ஒரு உடை இருந்தது. 68 00:06:29,340 --> 00:06:31,850 ஆனா, மார்புக்குள் இன்னும் தெரியற மாதிரி. 69 00:06:32,890 --> 00:06:33,890 அசிங்கம். 70 00:06:35,220 --> 00:06:36,060 அட. 71 00:06:41,560 --> 00:06:46,110 - அப்பாவிடம் ஒரு நல்ல வேலை கேட்க போறேன். - இன்று வேணாம், ராக்ஸ். எச்சரிக்கிறேன். 72 00:06:46,940 --> 00:06:50,780 இந்த திருமணத்தால் பல விஷயங்கள் நடக்கணும். ரொம்ப கவலை அவருக்கு. 73 00:06:51,160 --> 00:06:54,160 - நீ அவரிடம் பேசுறீங்களா? - ஆம். 74 00:06:54,910 --> 00:06:56,660 போன வாரம் அவரோடு குடிச்சேன். 75 00:06:58,830 --> 00:07:02,840 தெரியுமா, அவர் உன்னை அப்படி பார்க்கல கண்ணு. 76 00:07:16,390 --> 00:07:18,890 என் திருமணம் பிரமாதமா நடக்கும்னு நினைச்சேன். 77 00:07:22,480 --> 00:07:24,360 உனக்கு உகந்த யாருமில்ல, அம்மா. 78 00:07:36,410 --> 00:07:38,080 நீ ரொம்ப அழகு. தெரியுமா? 79 00:07:48,550 --> 00:07:50,510 ஒரு கேக் துண்டு கொண்டு வா, என்ன? 80 00:07:51,130 --> 00:07:52,680 - வணக்கம், சர். - திரு. மாங்க். 81 00:08:06,820 --> 00:08:08,070 வணக்கம், திரு. மாங்க். 82 00:08:10,490 --> 00:08:14,360 - என்னது இது? - நீங்க ஆர்டர் பண்ணது. 83 00:08:16,660 --> 00:08:18,120 என்னை மடையனா தெரியுதா? 84 00:08:20,500 --> 00:08:23,250 இல்ல, உங்க மனைவி சொன்ன மாதிரிதான் செய்தோம். 85 00:08:26,000 --> 00:08:28,920 என் மனைவி ஒரு ஆக்கங்கெட்ட கூவைன்னு சொல்றியா? 86 00:08:33,010 --> 00:08:35,470 திரு. மாங்க், எல்லாம் சரிதானே? 87 00:08:35,720 --> 00:08:39,310 நான் ஆர்டர் பண்ண கேக் இதுவல்ல. பச்சையா இருக்கே. 88 00:08:41,810 --> 00:08:42,940 புதுசா செய்யுங்க. 89 00:08:44,560 --> 00:08:47,860 மன்னிக்கணும். அது முடியாது, சர். 90 00:08:48,730 --> 00:08:51,240 சில மணிநேரத்தில் கேக்கை வெட்டணும். 91 00:09:06,330 --> 00:09:07,380 திரு. மாங்க், நான்... 92 00:09:24,890 --> 00:09:25,980 இப்ப புதுசா செய். 93 00:09:36,700 --> 00:09:40,120 இதோ வந்துடுவேன். கேமராவுக்காக வேறு பக்கமா செய்யணும்... 94 00:10:00,180 --> 00:10:01,810 84 லைக்குகள் 95 00:10:11,110 --> 00:10:13,940 அதிகாரப்பூரவ_மேயர்மார்கோ 96 00:10:15,490 --> 00:10:17,650 {\an8}புளுகும் பணக்கார சூனியக்காரியே 97 00:10:22,990 --> 00:10:25,080 பருவமடையாத கோழி மனிதன் ஆனால், அவள் முகத்தை வெறுப்பேன் 98 00:10:25,280 --> 00:10:26,080 சியாட்டல் மக்கள் இதற்கு மேலும் தகுதியானவர்கள் 99 00:10:35,800 --> 00:10:39,260 அவ ஷூக்களின் விலை 800 டாலர், கையாலாகா போலி பணக்கார நாய் 100 00:10:48,560 --> 00:10:49,550 இனிய கிறிஸ்துமஸ் 101 00:10:49,740 --> 00:10:52,010 அம்மா, வேணாம். இதை போட பிடிக்கலன்னேனே. 102 00:10:52,210 --> 00:10:53,730 அழகா இருக்கே கண்ணு. 103 00:10:54,150 --> 00:10:55,260 சொல்லியும் கேக்கலை. 104 00:10:55,460 --> 00:10:57,110 அம்மா, இதை பதிப்பிக்காதே. 105 00:11:07,500 --> 00:11:09,960 ஜாஸ், சீக்கிரம். பஸ்ஸை விட்டுடப் போறே. 106 00:11:35,940 --> 00:11:39,300 - ஹேய் டுண்டே. - ஹேய்நுடி. 107 00:11:39,500 --> 00:11:44,030 - உனக்கு கிறுக்கா, கடைத்தெருவில் போறே? - என்னை தெரியாதா, என்னை அசைக்க முடியாது. 108 00:11:45,740 --> 00:11:47,870 நுடி, இது இப்போதைக்கு வேணாமே? 109 00:11:49,200 --> 00:11:51,710 என் முதல் வாரம். அப்பாவுக்கு தாமதமானா பிடிக்காது. 110 00:11:51,910 --> 00:11:55,880 நான் ஒண்ணு சொல்லறேன். இணையமே கதிகலங்கப் போகுது. 111 00:11:56,130 --> 00:11:57,740 - சொல்றேன்லே. - என்ன நுடி. 112 00:11:57,940 --> 00:11:59,920 உன்னை வீட்டில் விடுகிறேனே. 113 00:12:00,260 --> 00:12:02,970 சரி. வாசல்லயே விட்டுடு. இதைப் பிடி. 114 00:12:07,390 --> 00:12:09,060 எட்டு மணி நேர வேலை படுத்துதா? 115 00:12:09,640 --> 00:12:12,940 நான் பத்திரிகையாளராகணும், அப்பா ஆசை கிடக்கட்டும். 116 00:12:14,440 --> 00:12:17,720 - என்ன? - சரி. நாம் ஒரு சின்ன பதிவு போடுவோம். 117 00:12:17,920 --> 00:12:20,140 - அவ்ளோதான். நீ தயாரா? - சரி. நான் தயார். 118 00:12:20,340 --> 00:12:23,240 சரி, மீண்டும் டுண்டே ஒஜோவின் லேகோஸ் வழிகாட்டுதலுக்கு வருக. 119 00:12:26,160 --> 00:12:29,980 இன்று நம்மோடு, மிக முக்கிய விருந்தினர் இருக்காங்க. கவனிங்க சரியா 120 00:12:30,180 --> 00:12:34,610 - இவர் லேகோஸின் முதல் பெண் பத்திரிகையாளர். - உன்னைவிட நல்ல பத்திரிகையாளர். 121 00:12:34,810 --> 00:12:37,150 நுடி ஒகஃபோர்! 122 00:12:37,350 --> 00:12:40,030 உலகத்தையே புரட்டிப் போடும் ஒரு கதையை சொல்வார். 123 00:12:40,230 --> 00:12:41,300 - எதுன்னா... - ஜூஜூ. 124 00:12:43,180 --> 00:12:44,540 - நிஜமாவா? - ஆமாம், நிஜமா. 125 00:12:44,730 --> 00:12:46,180 - மந்திர விஷயமா? - ஜூஜூ பத்தி. 126 00:12:48,050 --> 00:12:49,060 என்னிடம் திரும்பு. 127 00:12:50,140 --> 00:12:54,480 அதான், எனக்குத் தெரிந்த பெண் தன் மைத்துனியை ஜூஜூ கூட்டத்துக்கு அழைத்தாள். 128 00:12:54,690 --> 00:12:57,510 பெண்கள் தங்கள் சக்திகளை எழுப்புவதற்கு. 129 00:12:57,710 --> 00:12:59,050 - சக்தியா? - சிரிப்பு வருதுலே 130 00:12:59,250 --> 00:13:03,760 ஏதோ மோசடி. ஒன்னு சொல்றேன். நான் போய், ரகசியமா படம் பிடிக்கிறேன். 131 00:13:03,960 --> 00:13:05,410 - சரி. - அதை ஆராய்றேன். 132 00:13:05,700 --> 00:13:08,120 நீ காணொலியை பரப்பு, குற்றவாளிகளை ஒழிக்கலாம். 133 00:13:10,330 --> 00:13:12,770 - டுண்டே, இந்த மாதிரி செய்தியை விட மாட்டியே - சரி. 134 00:13:12,970 --> 00:13:14,650 - முடியாது. - என்ன அனுப்பறே? 135 00:13:14,850 --> 00:13:15,590 உன் வீட்டில் காத்திருப்பேன். வந்துகொண்டிருக்கேன். 136 00:13:15,790 --> 00:13:18,000 அது டிண்டரா? டிண்டரா அனுப்பறே? 137 00:13:29,010 --> 00:13:30,180 ஓ. திட்டம் இருக்கா. 138 00:13:38,400 --> 00:13:42,860 - திரும்பியதும் கூப்பிடுறீயா? - பார்க்கலாம். நான் களைப்பாகலாம். 139 00:13:43,570 --> 00:13:44,900 திரு. பத்திரிகையாளரே! 140 00:13:49,120 --> 00:13:51,990 - நீ சீக்கிரம் வந்துட்டே. - நீ தாமதம். 141 00:14:11,350 --> 00:14:13,720 தெரியுமா, நுடி உன்னை இன்னும் விரும்புறா. 142 00:14:19,150 --> 00:14:21,060 அது சும்மா ஒரு வாட்டிதான். 143 00:14:26,740 --> 00:14:31,950 "ஒரே வாட்டி விஷயம்னு" சொல்றான். நீ மனசை உடைக்குறே, டுண்டே. 144 00:14:34,830 --> 00:14:35,870 சரி. 145 00:14:37,330 --> 00:14:38,330 அதை நிரூபி. 146 00:15:37,810 --> 00:15:39,100 இப்ப வந்துடறேன். 147 00:15:47,530 --> 00:15:49,570 என்னடா ஆச்சி? 148 00:15:56,410 --> 00:15:57,580 ஐயோ. 149 00:16:08,670 --> 00:16:12,010 அடுனோலா நான் போகணும். 150 00:16:15,010 --> 00:16:17,310 அடுனோலா. அடுனோலா. 151 00:16:28,610 --> 00:16:29,480 ஹேய், ராக்ஸ். 152 00:16:31,110 --> 00:16:32,110 சரி. அருமை. 153 00:16:36,570 --> 00:16:38,730 - ஹலோ, மேஜை 20 எங்கே? - பின்னால. 154 00:16:38,930 --> 00:16:40,500 - எங்கே? - கழிவறை பக்கத்தில். 155 00:16:45,040 --> 00:16:47,840 வழி விடுங்க. 156 00:16:49,750 --> 00:16:50,590 ஸாரி. 157 00:16:54,720 --> 00:16:57,140 மன்னியுங்க. எங்களை ஒரு படமெடுங்களேன்? 158 00:17:06,900 --> 00:17:08,440 - அழகா இருக்கீங்க. - நன்றி. 159 00:17:10,530 --> 00:17:13,700 - ராக்ஸ், ராக்ஸ், பிரச்சனை பண்ணாதே. - கையை எடு டெர்ரி. 160 00:17:18,910 --> 00:17:21,040 ரிக்கிக்கு திருடன் போல ஏன் வியர்க்குது? 161 00:17:21,580 --> 00:17:24,620 காலை அவன் காஃபியில் கொஞ்ச பேதி மருந்தை போட்டேன். 162 00:17:29,790 --> 00:17:30,950 - ஆமென். - ஆமென். 163 00:17:31,150 --> 00:17:32,090 ஆமென். 164 00:17:43,100 --> 00:17:44,640 என்ன இப்படி உடுத்தியிருக்கே? 165 00:17:46,770 --> 00:17:48,610 தமாஷா இருக்கே, டேரெல். 166 00:17:59,370 --> 00:18:02,200 - ராக்ஸ் உடையை பார். எங்கே திருடினே? - உன் அலமாரியில். 167 00:18:03,160 --> 00:18:05,160 நடன அரங்கு அசத்துது, அப்பா. 168 00:18:05,580 --> 00:18:07,420 - ஹலோ, பட்டு. - நல்லா இருக்கே பாப்ஸ் 169 00:18:08,040 --> 00:18:10,670 என் மேஜைலருந்து உன்னை பார்க்க பைனாகுலர் வேணும். 170 00:18:11,000 --> 00:18:15,050 பரவாயில்லை நீ வந்திட்டே. 200 பவுண்ட் விருந்தை வீணா போயிருக்கும். 171 00:18:15,250 --> 00:18:18,590 - ஆமா என்னம்மா விருந்து. - சரி, கண்ணு, வா வா. 172 00:18:19,180 --> 00:18:22,350 - நாம போய் கொண்டாடலாமா? - ட்ரிங்க் சாபிட்டா நல்லாருக்கும். 173 00:18:30,980 --> 00:18:31,980 என்ன? 174 00:18:40,870 --> 00:18:44,540 திருமணக் கூடாரம் குழந்தைத்தனமா இருக்கு? நமக்கென்ன 12 வயசா? 175 00:18:44,740 --> 00:18:46,330 பார்பராவின் யோசனை, எனதல்ல. 176 00:18:47,460 --> 00:18:50,360 அவளுக்கு டிஸ்னி இளவரசி வாழ்க்கையே பழக்கமாக்கினீங்க. 177 00:18:50,560 --> 00:18:51,960 உங்களதான் பழி சொல்லணும். 178 00:18:52,290 --> 00:18:54,500 முக்கிய பிறந்த நாளை எப்படி கொண்டாட? 179 00:18:55,170 --> 00:18:57,380 உன் 18ம் வயதை சிறப்பா செய்யணும். 180 00:18:58,340 --> 00:19:01,970 - எனக்காக நடன தளத்தை எடுப்பீங்களா அப்பா? - போதும், ராக்ஸ். 181 00:19:04,640 --> 00:19:07,640 - எனக்கு ஒண்ணு தேவை. - என்னது அது கண்ணு? 182 00:19:09,730 --> 00:19:11,060 உங்களிடம் வேலை செய்யணும். 183 00:19:14,400 --> 00:19:18,110 உங்களுக்கு வேலை செய்றேனே. நான் டெர்ரியை மிஞ்சுவேன்னு தெரியும்லே. 184 00:19:19,240 --> 00:19:20,780 நான் டேரல்லைவிட உழைப்பாளி 185 00:19:30,580 --> 00:19:33,960 டேரெல் கோபப்பட மாட்டான். 186 00:19:35,420 --> 00:19:38,880 உனக்கு மூக்கு மேலே கோவம் வரும் ராக்ஸ். சரியில்லை. 187 00:19:41,930 --> 00:19:43,390 நீ ரொம்ப உணர்ச்சி வசப்படுறே 188 00:19:46,180 --> 00:19:49,520 எனக்கு வேலைக்கு ஆள் தேவைப் படுதுதான். ஸ்பாவில். 189 00:19:50,980 --> 00:19:51,980 காட்ஸ்வால்ட்ஸ்ல. 190 00:19:53,940 --> 00:19:54,980 காட்ஸ்வால்ட்ஸ்லயா? 191 00:19:55,900 --> 00:19:58,990 - அதாவது, லண்டன்ல இல்லே? - ஆமாம். 192 00:20:00,240 --> 00:20:03,310 ஆறு மாதம், ஒரு வருடம், நாட்டின் மிக அழகான இடத்தில். 193 00:20:03,510 --> 00:20:04,990 - ஒரு வருடமா? - உன்னை நிரூபிக்க. 194 00:20:05,580 --> 00:20:07,410 பணக்காரியா ஆரோக்கியமா திரும்பு. 195 00:20:08,040 --> 00:20:10,580 ஒருநல்ல காதலன் கூட கிடைக்கலாம். 196 00:20:11,750 --> 00:20:13,540 சரி, காதலி. எதுவோ. 197 00:20:19,300 --> 00:20:20,470 சரி. நன்றி, அப்பா. 198 00:20:22,220 --> 00:20:26,160 பேச்சுக்கான நேரம். வந்து உங்க அப்பா உளறுவதை கேளேன். 199 00:20:26,360 --> 00:20:27,510 சரி, இதோ நொடியில். 200 00:20:31,980 --> 00:20:35,480 இதை பிறகு பேசுவோம். எங்கேயும் போயிடாதே. 201 00:20:47,950 --> 00:20:52,310 "தேவனின் நாமம் ஏப்ரஹாமிடம் சொன்னது, 'நாடுகளுக்குப் போவீர், 202 00:20:52,510 --> 00:20:56,290 "'அதோடு உங்களுக்கு வானில் உள்ள நட்சத்திரங்கள் அளவு வாரிசைத் தருவேன், 203 00:20:56,710 --> 00:20:58,740 "'இந்த எல்லா நாடுகளிலும் தருவேன். 204 00:20:58,940 --> 00:21:02,490 "'உலகின் மக்கள் உங்கள் வாரிசுகளால் ஆசீர்வதிக்கப் படுவர். 205 00:21:02,690 --> 00:21:06,720 எனக்கு அருளப் பட்டது மூன்று அழகு மகன்கள், இப்போது... 206 00:21:08,930 --> 00:21:09,930 இப்போது... 207 00:21:13,140 --> 00:21:16,770 இப்போ லீயாட் வந்ததால் எனக்குன்னு ஒரு மகள் இருக்காள். 208 00:21:17,810 --> 00:21:18,650 எவ்ளோ அன்பு. 209 00:21:52,720 --> 00:21:54,480 நான் பர்னி மாங்கின் மகள். 210 00:22:24,050 --> 00:22:28,130 ஜாஸ், வெள்ளிக்கிழமையாயிடுச்சு, இல்லன்னா, இந்நேரம் தற்கொலை செய்திருப்பேன். 211 00:22:29,260 --> 00:22:31,660 - உன் கண்ணாடி என்னாச்சு? - வரலாம். 212 00:22:31,860 --> 00:22:34,220 - அது மேலே உட்கார்ந்திட்டேன். - சரி. நகருங்க 213 00:22:36,680 --> 00:22:37,730 போயிட்டே இருங்க. 214 00:22:40,770 --> 00:22:42,920 அட சே! இது மறுபடியும் வேலை செய்யலயே. 215 00:22:43,120 --> 00:22:45,110 - பிரமாதம். - ஒரு நிமிஷம், மிஸ். 216 00:22:48,400 --> 00:22:50,990 - என் பையை தரீங்களா? நன்றி. - போகலாம். 217 00:22:51,280 --> 00:22:52,120 அடுத்தவர். 218 00:23:05,840 --> 00:23:06,710 நல்லாருக்கீயா? 219 00:23:09,970 --> 00:23:12,510 என்ன ஆமா. 220 00:23:16,560 --> 00:23:19,060 என்னிக்காவது நீ உனக்கே விந்தையா 221 00:23:20,520 --> 00:23:23,230 தோணும் அனுபவம் வந்ததுண்டா? 222 00:23:25,190 --> 00:23:28,240 ஆம். ஆம். அந்த நினைப்பு, தினமும்தான். 223 00:23:34,830 --> 00:23:38,690 நீ இதை உணர்ந்தியா? பயங்கர மின் தாக்குதல் போலிருந்ததுலே. 224 00:23:38,890 --> 00:23:42,380 ஆமாம். எனக்கும் அடிச்சுது. பாரேன். நான் பிறகு சந்திக்கிறேன். 225 00:23:56,560 --> 00:23:58,100 என்னன்னு எனக்கு தெரியும். 226 00:24:00,520 --> 00:24:03,480 - என்னது? - அப்புறமா என்ன செய்றே? 227 00:24:06,900 --> 00:24:07,900 ஒண்ணுமில்ல. 228 00:24:13,990 --> 00:24:16,030 ஆல்லி, பகல் கனவு காண்பதை நிறுத்து. 229 00:24:16,910 --> 00:24:19,540 ஐஸ்கிரீம் உன் தொடையில் வழியுது. 230 00:24:22,120 --> 00:24:25,380 மறுபடி பார், பொறுப்பில்லாத பெண்ணா இருக்கியே. 231 00:24:28,090 --> 00:24:30,130 பூம், பூம். பூம். 232 00:24:31,010 --> 00:24:33,180 குதி, குதி, ஹேய், சறுக்கல்களே 233 00:24:35,890 --> 00:24:37,970 ஒரு கோப்பை காஃபி, ஆக, பிரமாதமா ஆனேன் 234 00:24:56,530 --> 00:25:00,120 உனக்கு தேவையானப்போ அது வரும். பார்ப்பாய். 235 00:25:05,330 --> 00:25:06,210 ஹலோ. 236 00:25:20,560 --> 00:25:21,720 இப்போ இல்ல, கண்ணு. 237 00:25:26,100 --> 00:25:29,070 சரியான நேரம் வரும்போது, உனக்கே தெரியும். 238 00:25:32,900 --> 00:25:35,530 உன் கையில் ஒரு வளமான எதிர்காலம் இருக்கிறது. 239 00:25:37,740 --> 00:25:38,660 வழி விடுங்க. 240 00:25:48,670 --> 00:25:49,710 அப்புறம் பாக்கலாம் 241 00:26:07,850 --> 00:26:11,980 வாயைத் திறந்து சொல்லு. சொல்லு, ஆல்லி. 242 00:26:12,530 --> 00:26:13,530 இந்தா. 243 00:26:16,900 --> 00:26:17,950 இல்ல, வேணாம். 244 00:26:20,450 --> 00:26:21,530 மாமிசம் பிடிக்காது. 245 00:26:26,080 --> 00:26:29,580 - ஆனா எப்பவுமே சாப்பிடுவீயே. - என்னை கேட்டதே இல்லையே. 246 00:26:32,040 --> 00:26:34,460 அடடே, யார் இங்கே வாயாடுறாங்கன்னு பாரு. 247 00:26:38,050 --> 00:26:42,010 எதனுடைய மரணத்திலும் இன்பத்தை என்னால் உணர முடியல. 248 00:26:44,350 --> 00:26:49,650 இங்கப்பாரு, ஆலிசன், உன் அம்மாவிடம் அப்படி பேசாதே. 249 00:26:50,980 --> 00:26:55,190 அவங்க என் அம்மா இல்லை. நீங்க என் அப்பா இல்லை. 250 00:26:58,240 --> 00:27:01,280 விடுமா. அந்த இறைச்சியை சாப்பிடு. 251 00:27:07,120 --> 00:27:08,250 இடம் பாத்து பேசு. 252 00:27:13,790 --> 00:27:15,630 எப்போதுமே இது என் இடம் இல்லை. 253 00:27:19,590 --> 00:27:21,300 எப்பவும் என் இடமா இருந்ததில்ல. 254 00:27:41,660 --> 00:27:42,910 பயப்படாதே. 255 00:27:55,250 --> 00:27:58,130 உனக்கு என்ன செய்யணும்னு தெரியும். புரிஞ்சுகிட்டே. 256 00:28:09,930 --> 00:28:11,270 பேசிப் பார்க்கிறேன். 257 00:28:13,350 --> 00:28:16,270 - உன் உணவை ஓவனில் மறுபடி வைக்கிறேன். - வேணாம். 258 00:28:18,820 --> 00:28:20,070 ஒரு நிமிஷதில வருவேன். 259 00:28:21,860 --> 00:28:27,410 எத்தனை சின்ன பெண்கள் இருந்தனர்? எத்தனை ஜடைப் பின்னல்கள்? 260 00:28:29,950 --> 00:28:31,160 இனி கூடவே கூடாது. 261 00:28:37,550 --> 00:28:39,380 மறுபடி கூடவே கூடாது. 262 00:29:00,070 --> 00:29:01,570 இதோடு முடியுது. 263 00:29:12,120 --> 00:29:16,670 நீ எப்படிப் பட்ட பொண்ணுன்னு தெரியும், ஆலிசன். 264 00:30:09,300 --> 00:30:10,760 அவன் கதையை முடி, ஆல்லி. 265 00:30:16,390 --> 00:30:17,310 வேண்டாம். 266 00:30:52,260 --> 00:30:54,680 போக வேண்டிய நேரம், ஆல்லி. ஓடு. 267 00:30:57,140 --> 00:30:59,190 எடுத்துக்கோ. உனக்குத் தேவைப் படும். 268 00:31:18,120 --> 00:31:21,250 க்ளைட்? க்ளைட்? 269 00:31:27,300 --> 00:31:29,430 'மின் அதிர்ச்சி கைகள்' + பிட்டசேதம் 270 00:31:33,260 --> 00:31:34,210 உங்களுக்கு தெரியப் படுத்த விரும்பாத மெருகேற்றும் கருவி 271 00:31:34,400 --> 00:31:35,640 என் பிட்டத்தில் மின் முனைகளை வைக்கணுமா? 272 00:31:50,780 --> 00:31:52,180 டுண்டே, நான் இப்போ பேச முடியாது. 273 00:31:52,380 --> 00:31:55,690 நுடி, ஜூஜூ கூட்டத்தில்தான் இருக்கியா? எங்கே இருக்கு? 274 00:31:55,880 --> 00:31:58,620 நீதான் வரலன்னு சொன்னியே. இது என் கதை. 275 00:31:58,830 --> 00:31:59,660 இல்ல. இல்ல. 276 00:32:06,500 --> 00:32:08,880 நகரு. 277 00:32:11,630 --> 00:32:14,290 டாமி. ஜூஜூ கூட்டம் பத்தி ஏதும் தெரியுமா? 278 00:32:14,490 --> 00:32:16,710 கெட்ட செய்தி, டுண்டே. சூன்ய குப்பை. 279 00:32:16,910 --> 00:32:19,460 இபீஸ்ல அமானுஷ்ய வீடு பத்தி கேள்விப் பட்டேன். 280 00:32:19,660 --> 00:32:21,980 - சரி. நன்றி. - எச்சரித்துட்டேன். உன் பாடு. 281 00:32:26,020 --> 00:32:28,720 இங்க எங்கேக்கும் வழியெல்லாம் சொல்ல மாட்டேன். 282 00:32:28,920 --> 00:32:30,430 நேரா வீட்டுக்கு போய் சேர். 283 00:32:30,630 --> 00:32:32,930 வம்பை விலை குடுத்து வாங்க வந்திருக்கே. 284 00:32:33,130 --> 00:32:35,200 இப்பவே வீடு திரும்பு! போ வீட்டுக்கு! 285 00:32:35,490 --> 00:32:37,200 - நன்றி, அம்மா. - போ! போ! 286 00:32:54,090 --> 00:32:56,010 உடம்பை கெடுத்துக்க போறே. 287 00:32:56,930 --> 00:32:58,850 மோங்க், கல் தின்னாலும் செரிக்கும். 288 00:33:00,020 --> 00:33:03,460 - மோங்க் உன் உறவினரா? - நான் பர்னி மோங்கின் மகள். 289 00:33:03,660 --> 00:33:05,730 பர்னி மாங்குக்கு மகள் இருக்குனு தெரியாது. 290 00:33:08,820 --> 00:33:11,820 யாருக்குமே தெரியாது. குறிப்பா அவர் பேச்சுக்கு பிறகு. 291 00:33:12,070 --> 00:33:16,850 - அப்போ, ரிக்கி... - என் சகோதரன். எங்கப்பா பையன். 292 00:33:17,050 --> 00:33:19,980 சாம்ராஜ்ய வாரிசு. செய்யறதெல்லாம் பிரமாதம்னு நினைப்பு. 293 00:33:20,180 --> 00:33:22,690 கொழுப்பு பிடித்தவன். எல்லாருக்குமே கொழுப்பு. 294 00:33:22,890 --> 00:33:25,400 டெர்ரி, போதை மருந்துக்கு என்னை கேப்பான். 295 00:33:25,600 --> 00:33:28,460 டெரெல் பணக்கொழுப்பெடுத்தவன். அவன் சொகுசா இருக்கணும். 296 00:33:30,000 --> 00:33:32,280 பாப்ஸ் கருவானப்போ அப்பாவால் அம்மா கருவுற்றாள். 297 00:33:32,480 --> 00:33:35,120 அதான் எங்களுக்கு சம வயசு. பாப்ஸுக்கு அது பிடிக்கல. 298 00:33:35,320 --> 00:33:38,640 அவங்க குடும்பத்தில சேர்வதை விரும்பல. அவ எல்லோரை விட தெனாவட்டு 299 00:33:41,520 --> 00:33:44,600 ஐயய்யோ. எப்படி அதை செய்தே? 300 00:33:46,400 --> 00:33:47,400 எனக்கு தெரியல. 301 00:33:53,030 --> 00:33:54,030 நான் போகணும். 302 00:34:09,250 --> 00:34:10,250 ஹேய். 303 00:34:10,590 --> 00:34:11,630 கிறிஸ், இங்கே வா. 304 00:34:20,220 --> 00:34:22,390 - உன் அம்மாவிடம் சொல்லலதானே? - ஐயோ, இல்ல. 305 00:34:23,220 --> 00:34:25,430 அப்போ, எத்தனை நாளா உனக்கு இது நடக்குது? 306 00:34:27,100 --> 00:34:30,060 இன்றிலிருந்துதான். உனக்கு? 307 00:34:32,570 --> 00:34:35,110 - ரெண்டு வாரமா. - ஐயோ. 308 00:34:36,110 --> 00:34:39,160 எனக்கு நல்லா இருக்கு. பலசாலியா. 309 00:34:41,990 --> 00:34:43,620 இத வெச்சு தீ பத்த வைப்பேன். 310 00:34:47,080 --> 00:34:48,460 என்னது இது? 311 00:34:52,040 --> 00:34:55,630 தெரியல. தெரிஞ்சு என்ன பண்ண? இது நம்முடையது. 312 00:34:59,010 --> 00:35:02,300 அது தானா வருதா, இல்ல நம்மால கட்டுப் படுத்த முடியுமா? 313 00:35:33,790 --> 00:35:36,880 - நான் பார்த்தப்ப வேலை செய்யல. - அதை ரொம்ப யோசிக்குறே. 314 00:35:41,130 --> 00:35:42,010 உணர். 315 00:36:40,530 --> 00:36:42,610 - யாரது, ராக்ஸா? - இல்ல. 316 00:36:44,030 --> 00:36:47,240 - உன் கணவர். ஜார்ஜ் க்ளூனி. - சீக்கிரம் வந்திட்டே. 317 00:36:47,780 --> 00:36:50,660 - அப்போ, எப்படி போச்சு? - பரவாயில்ல. 318 00:36:54,290 --> 00:36:57,440 இது ஒரு கலை படைப்பு போல. இதில பால் இல்லைலே? 319 00:36:57,640 --> 00:36:59,380 - நம்ம சாப்பாடு. - சீர்ஸ். 320 00:36:59,920 --> 00:37:03,220 சரி, எல்லாத்தையும் சொல். அவ உடை எப்படி இருந்தது? 321 00:37:03,760 --> 00:37:05,510 எப்படி இருந்தார்? யார் வந்தது? 322 00:37:05,890 --> 00:37:08,720 வெள்ளை. கேனத்தனமா. 323 00:37:09,850 --> 00:37:12,600 - மடையர்கள். - நடனதளம் எப்படி இருந்தது? 324 00:37:12,940 --> 00:37:16,550 குளியலறைகள்? அட, எல்லாத்தையும் சொல்லு. 325 00:37:16,750 --> 00:37:19,380 - அழகா இருந்ததும்மா. - அப்புறம் ராணி மஹராணி? 326 00:37:19,580 --> 00:37:21,740 ஹலோ சொல்லவாவது மனசு வந்ததா? 327 00:37:23,030 --> 00:37:25,410 என் சாப்பாடு 200 பவுண்டுன்னு சொன்னா. 328 00:37:27,030 --> 00:37:29,700 விலையைச் சொல்றாளா? எவ்ளோ மட்டம். 329 00:37:30,200 --> 00:37:32,830 மத்தவங்க கிட்ட அதை சொல்லியிருக்க மாட்டா. 330 00:37:34,790 --> 00:37:35,960 என்ன பிரச்சனை? 331 00:37:37,380 --> 00:37:41,050 உன் அப்பாவை படுத்தலதானே, ராக்ஸ்? நான் சொல்லி அனுப்பினேன். 332 00:37:41,670 --> 00:37:42,920 எனக்கு வேலை தந்தார். 333 00:37:45,090 --> 00:37:48,720 - காட்வோல்ட்ஸ் ஸ்பால. - நல்லதாப் போச்சு, ராக்ஸ். 334 00:37:50,680 --> 00:37:53,750 - அவருக்கு வேலை செய்ய வேணாம்னே. - இது வேற. 335 00:37:53,950 --> 00:37:56,210 லண்டனை விட்டு போக உனக்கு நல்ல வாய்ப்பு. 336 00:37:56,410 --> 00:37:59,420 ஏன் எல்லோரும் என்னை துரத்தறீங்க? உங்களுக்கு இடைஞ்சலா? 337 00:37:59,620 --> 00:38:02,440 கண்டிப்பா இல்ல, ஆனா நீ அவரிடம் எடுத்தெறிந்து பேசலையே? 338 00:38:02,820 --> 00:38:06,350 பர்னி நம்மை பாத்துக்குறார்லே? அவரை எரிச்சலூட்டாதே. 339 00:38:06,550 --> 00:38:08,120 நீ காட்வோல்ட்ஸ்ல வேலை செய். 340 00:38:08,870 --> 00:38:12,410 - அப்பாவின் மற்ற வணிகத்தில வேலை செய்யணும். - சிறைக்குதான் போவே. 341 00:38:13,160 --> 00:38:15,110 திராபை ஸ்பாவை விட நல்லாருக்கும். 342 00:38:15,310 --> 00:38:17,570 அழகு வேலைல நல்லா நேர்மையா சம்பாதித்தேன். 343 00:38:17,770 --> 00:38:21,800 பின் ஒரு ரவுடி உன்னை கர்ப்பமாக்கினான். உன் காமத்தின் பலனை அனுபவிக்கிறே. 344 00:38:22,170 --> 00:38:24,050 நன்றிகெட்ட நாய் நீ. 345 00:38:26,380 --> 00:38:27,380 என்ன சத்தம் அது? 346 00:38:37,350 --> 00:38:39,210 - வெளிய போ. - பொண்ணு இங்க இருக்க கூடாதே. 347 00:38:39,410 --> 00:38:41,300 - என்ன? - யார்கிட்ட மோதறே தெரியுதா? 348 00:38:41,500 --> 00:38:44,050 - வாயை மூடு.. - இவ பர்னி மாங்கின் மகள். 349 00:38:44,250 --> 00:38:47,580 - ஒழிஞ்சு போ. உனக்காக நாங்க வரலை. - ராக்ஸ், போயிடு! ஓடு! 350 00:38:47,780 --> 00:38:50,390 - அவளை விடு! பாவம் குழந்தை! - டோனி! அவளை வெளியே விடு! 351 00:38:50,590 --> 00:38:53,450 - என் பேரைச் சொல்! - அம்மா! அம்மா! 352 00:38:54,290 --> 00:38:57,210 ஐ லவ் யூ! இ லவ் யூ மா! 353 00:38:57,410 --> 00:39:00,170 நீ நல்லாருப்பே. செல்லமே. ஐ லவ் யூ. 354 00:39:02,250 --> 00:39:03,090 அதுங்களை தூக்கு! 355 00:39:04,920 --> 00:39:05,760 எழுந்து தொலை! 356 00:39:06,260 --> 00:39:08,090 - ஏய். - என்னை விடு! 357 00:39:09,380 --> 00:39:10,510 என்னை விடு! 358 00:39:11,430 --> 00:39:13,640 அம்மா! இரு! 359 00:39:18,730 --> 00:39:21,400 அம்மா, என்ன கேடு இது? 360 00:39:24,820 --> 00:39:26,740 நான் உன்னை கொன்னே போடுவேன்! 361 00:39:28,650 --> 00:39:29,650 ராக்ஸி. 362 00:39:31,240 --> 00:39:33,870 கண்ணு. தயவுசெய்து யாராவது... 363 00:39:34,580 --> 00:39:36,540 இங்க வா. வெளியே போ. 364 00:40:21,500 --> 00:40:22,500 ஹலோ? 365 00:40:52,610 --> 00:40:54,820 {\an8}பதிவாகிறது 366 00:41:16,760 --> 00:41:17,600 ஐயோ. 367 00:42:25,370 --> 00:42:28,690 டுண்டே, இங்க என்ன பண்றே? அடுனோலாவோடதானே இருந்தே? 368 00:42:28,890 --> 00:42:32,210 - நுடி, என்ன நடக்குது? - இது என் செய்தி. 369 00:42:32,880 --> 00:42:33,760 யாரோ ஒருத்தன். 370 00:42:34,550 --> 00:42:37,530 வேணாம். கேளுங்க நான் இடையூறு செய்ய வரல. 371 00:42:37,730 --> 00:42:40,600 - இவன் சாது. என் ஆள். - நம்மை வேவு பார்க்கிறாங்க. 372 00:42:44,980 --> 00:42:47,190 நிறுத்துங்க. ஹேய், அவன் என் நண்பன். 373 00:42:54,480 --> 00:42:55,400 ஐய்யய்யோ! 374 00:42:55,860 --> 00:42:57,570 ஐயோ. ஐயோ. 375 00:43:00,200 --> 00:43:03,660 ஐயோ. இரு. இரு. எங்களுக்கு யாராவது உதவுங்க! 376 00:43:04,450 --> 00:43:05,450 உதவுங்க! 377 00:43:12,920 --> 00:43:13,920 அம்மா? 378 00:43:31,650 --> 00:43:32,520 அம்மா. 379 00:43:56,630 --> 00:43:58,300 களைப்பாருக்கேன்னு தெரியும் மா. 380 00:44:00,010 --> 00:44:05,390 ஆனால், உனக்கானதொரு இடம் இருக்கிறது. சத்தியமா. சீக்கிரம் போய்டுவோம். 381 00:44:08,890 --> 00:44:10,520 நீ சமிக்ஞைகளை பார்ப்பாய். 382 00:45:30,640 --> 00:45:31,980 உதவு! ரிக்கி! 383 00:45:32,770 --> 00:45:34,850 ராக்ஸி, ராக்ஸி. 384 00:46:45,260 --> 00:46:47,620 இயற்கையின் பிரமிக்க வைக்கும் ஆற்றல் 385 00:46:47,820 --> 00:46:49,260 சமிக்ஞைகள் இருக்கும்னேனே. 386 00:47:07,150 --> 00:47:10,100 மின்சார ஈல் மீனுக்கு மூன்று தனி உறுப்புகள் உண்டு 387 00:47:10,300 --> 00:47:14,490 இயைந்து சக்தி மிகு மின் தாக்குதலை உருவாக்கி தன் இரையை செயலிழக்க வைக்கும். 388 00:47:16,910 --> 00:47:19,710 இந்த ஆற்றல் இயற்கையிலேயே இருக்கிறது. 389 00:47:22,840 --> 00:47:25,090 இது உனக்கு முன்பும் இருந்ததுதான். 390 00:47:26,510 --> 00:47:29,970 இது உலகின் மிக இயற்கையான விஷயம். 391 00:47:30,550 --> 00:47:32,370 மேலும் சுவாரசியமானது என்னவென்றால் 392 00:47:32,570 --> 00:47:37,270 ஈல் மீன்கள், தங்கள் இரைகளின் நரம்பு மண்டலத்தை கட்டுப் படுத்துகின்றன, 393 00:47:37,560 --> 00:47:39,710 அவைகளது மூளையையே கடத்தி 394 00:47:39,910 --> 00:47:42,610 அவைகளை நேராக தன் வாயினுள்ளேயே நீந்தி வர செய்கின்றன. 395 00:47:43,610 --> 00:47:47,140 விஞ்ஞானிகள் முதலில் ஈல்கள் தனியாக வேட்டையாடுவதாக நினைத்தனர், 396 00:47:47,340 --> 00:47:50,490 குழுக்களாய் வேட்டையாடுவதில் வல்லவை என தெரிய வருகிறது. 397 00:47:50,780 --> 00:47:52,030 ஆமாம், கண்ணு. 398 00:47:52,740 --> 00:47:58,040 நீ பெரிய பெரிய விஷயங்களை செய்யப் போறே. 399 00:48:15,890 --> 00:48:21,640 த பவர் தொடரின் இந்த பருவத்தில்... 400 00:48:22,060 --> 00:48:25,610 உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கும், இந்த நாள் ஒரு புதிய உதயம். 401 00:48:26,940 --> 00:48:32,490 எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் விதி. 402 00:48:39,160 --> 00:48:40,710 இது போலி அல்ல. 403 00:48:41,460 --> 00:48:44,790 நாமறிந்த உலகு, இனி அப்படியே இருக்காது. 404 00:48:45,340 --> 00:48:49,170 {\an8}தைரியமா வந்து முன் நிற்கும் தருணத்தில் நீங்க இதன் அடையாளமாகறீங்க. 405 00:48:50,130 --> 00:48:52,550 இந்த ஆற்றல் பரிணாம வளர்ச்சியாகும். 406 00:48:53,890 --> 00:48:55,830 நமக்குத் தேவை என்பதால்தான் வந்தது. 407 00:48:56,030 --> 00:48:58,770 அவளைப் பத்தி ஏதோ வித்தியாசமா தெரியுது. ஏதோ தனித் தன்மையா. 408 00:49:02,190 --> 00:49:03,100 அவள் தலைமை ஏற்கலாம். 409 00:49:05,060 --> 00:49:06,860 நிறுத்து, ராக்ஸ். வெறுப்பாதாதே. 410 00:49:07,860 --> 00:49:10,400 - என்னை வெறுப்பேத்தாதே! - ஏதினா என்ன பண்ணுவே? 411 00:49:11,320 --> 00:49:12,800 இந்த சக்தி பரவிட்டிருக்கு. 412 00:49:13,000 --> 00:49:15,180 எல்லாத்தையும் மாத்தும், உலகெங்கும். 413 00:49:15,380 --> 00:49:18,160 இது நல்ல செய்தி. ஆரம்பித்ததை முடிக்க வேணாமா? 414 00:49:23,620 --> 00:49:26,330 தொடர்ந்து பயத்தில் இருப்பதை நான் உணரலை 415 00:49:29,130 --> 00:49:31,050 நான் பாதி எடை குறைஞ்சது போல், 416 00:49:33,590 --> 00:49:35,130 ரெண்டு மடங்கு வலிமையா உணரேன் 417 00:49:35,890 --> 00:49:37,350 ஃபெட்ஸ் ஏன் இங்க வந்தாங்க? 418 00:49:39,850 --> 00:49:41,680 எங்க குழந்தைகளை குற்றவாளியா நடத்தவா? 419 00:49:42,560 --> 00:49:44,350 நான் பெரிய செய்தியா தரக்கூடும். 420 00:49:45,980 --> 00:49:48,610 மின் அங்க சக்திக்கு சோதனை. எல்லோருக்குமாம். 421 00:49:51,280 --> 00:49:53,240 உன் எதிர்காலத்தையே காலி செய்வேன். 422 00:49:57,530 --> 00:50:01,330 போய், எல்லோருக்கும் சொல்லுங்க, பெரிய மாற்றம் வருதுன்னு. 423 00:50:03,160 --> 00:50:04,000 யாரை முடிவெடு. 424 00:50:09,880 --> 00:50:10,710 அடேங்கப்பா. 425 00:50:11,880 --> 00:50:14,720 நாங்க என்ன செய்ய வேண்டுமென இனி நீங்க சொல்லக் கூடாது. 426 00:50:15,680 --> 00:50:20,140 த பவர் 427 00:52:12,170 --> 00:52:14,110 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 428 00:52:14,310 --> 00:52:16,250 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்