1 00:00:05,965 --> 00:00:08,509 இந்த அத்தியாயத்தில் தற்கொலை பற்றிய காட்சி உள்ளது. 2 00:00:08,592 --> 00:00:09,927 பார்வையாளர் கவனத்திற்கு. 3 00:00:10,136 --> 00:00:12,221 இதற்கு முன்பு... 4 00:00:12,430 --> 00:00:15,599 உங்க நார் முடிச்சு நீக்க ஆராய்ச்சி திட்டத்தின் அறிக்கை இதோ. 5 00:00:15,683 --> 00:00:16,600 அசிங்கம். 6 00:00:16,767 --> 00:00:19,937 ஏதோ ஆய்வு ஆவணம் கிடைச்சது, ரொம்ப கோரம். 7 00:00:20,020 --> 00:00:21,272 சிறுமிகள் கொல்லப் பட்டனர். 8 00:00:21,439 --> 00:00:24,567 "கசிந்த ஆவணங்களால் பெண்கள் மீதான அரசின் சித்திரவதை அம்பலம்." 9 00:00:24,650 --> 00:00:27,862 நீ செஞ்சது புரியுதா? என் வேலைக்கு வேட்டு வச்சிட்டே. 10 00:00:27,945 --> 00:00:31,323 அதைப் பத்திதான் உனக்கு கவலை, உன் அரசியல் எதிர்காலம். 11 00:00:31,490 --> 00:00:34,368 கடவுளே. நீ யாருன்னு கூட இப்போ எனக்கு தெரியலை. 12 00:00:34,452 --> 00:00:37,580 -எப்பவாவது நாள் ஒரு மாதிரியா இருந்திருக்கா -ஆமா. தினம். 13 00:00:40,666 --> 00:00:43,377 அதை உணர்ந்தியா? மின் வீச்சு ஏற்பட்டுச்சு. 14 00:00:43,461 --> 00:00:45,129 நீ அழகி. தெரியுமா உனக்கு? 15 00:00:45,212 --> 00:00:48,090 -நான் பாத்துப்பேன். என்னை ஏன் விடமாட்டார்? -சரி. 16 00:00:50,134 --> 00:00:53,846 -சீக்கிரம். சீக்கிரம். -அடக் கடவுளே! எங்கே போனே? 17 00:00:54,346 --> 00:00:56,891 இனி நீ நம்பும் ஒன்றை முனைப்பா செய். 18 00:00:56,974 --> 00:00:57,808 யார் நீ? 19 00:00:58,976 --> 00:01:02,855 பாதுகாப்பு நம் புனித கடமை. இந்த நாய்களுக்கு யார் எஜமானன்னு காட்டணும். 20 00:01:02,938 --> 00:01:04,482 -என்ன அது? -அர்பன்டாக்ஸ். 21 00:01:04,565 --> 00:01:05,941 உன் அம்மாவை தப்பா பேசினவன் 22 00:01:06,025 --> 00:01:07,902 எனக்கு அது தேவை. எனக்கு அதை தா. 23 00:01:13,073 --> 00:01:15,785 பல ஆண்டுகளாக அடையாளங்களை பாக்கறோம். 24 00:01:16,076 --> 00:01:19,205 ஆண்கள் என்றால் என்ன என்பதை மறந்து கொண்டிருக்கிறோம். 25 00:01:19,872 --> 00:01:24,668 நாம் ஏன் இந்த உடலில், பெரிய வலுவான உடலில் இருக்கிறோம் என்று மறந்திட்டோம். 26 00:01:25,628 --> 00:01:27,922 மனித சமுதாயத்திற்கான நமது பணிகளை மறந்தோம். 27 00:01:28,672 --> 00:01:32,259 ஆண்கள் வேட்டையாடினர். உண்மையான போர்களில் போரிட்டனர். 28 00:01:32,343 --> 00:01:36,180 ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில், வாழ்க்கை எளிதாகியது. நாம் மென்மையானோம். 29 00:01:36,847 --> 00:01:40,851 அதிலிருந்துதான், இந்த நோய், இந்த திரிபு பிறந்தது. 30 00:01:40,935 --> 00:01:42,895 மனித சமுதாயத்துக்கும் இது நேர்ந்தது 31 00:01:43,062 --> 00:01:46,732 ஆண்கள் நாம் வலிமையாக இருப்பது எப்படின்றதை மறந்ததால். 32 00:01:46,982 --> 00:01:50,527 நமது வீடுகளை, பெண்களை எப்படி காப்பது என்பதை மறந்தோம். 33 00:01:51,027 --> 00:01:54,448 அதனால் தங்களைக் காத்துக் கொள்ள இதை வளர்த்துக் கொண்டனர். 34 00:01:55,157 --> 00:01:57,701 நாம் மென்மையாகி, சோம்பலாகி, தொலைந்து போனோம். 35 00:01:57,993 --> 00:02:01,038 இவர்கள் மெதுவாக நுழைகையில், நாம் எதிர்க்க கூட இல்லை. 36 00:02:01,497 --> 00:02:03,499 நம்மிடமிருந்து இதை பறிக்க விட்டோம். 37 00:02:05,501 --> 00:02:06,961 அதைத் திரும்பப் பெறலாம். 38 00:02:08,127 --> 00:02:12,132 சத்தியமாக சொல்றேன் நண்பர்களே, மேலே, அந்த இடத்தை திரும்ப பெறலாம். 39 00:02:12,508 --> 00:02:14,802 மனித நலனுக்காக நாம் செய்தாகணும். 40 00:02:16,262 --> 00:02:19,890 எப்பாடியாவது நமக்கு உரிமையான இடத்தை மீட்டெடுக்க வேண்டும். 41 00:02:21,725 --> 00:02:23,853 நான் பேசுவது உண்மையான பவர் பற்றி. 42 00:02:25,062 --> 00:02:26,564 ஏதோ மந்திர வித்தை அல்ல. 43 00:02:27,523 --> 00:02:30,276 ஏதோ மின்சுடர் ஆவி விரல்களல்ல. 44 00:02:30,693 --> 00:02:33,863 இந்த பெண்களுக்கு சண்டை போட தெரியாது. கவசம் இல்லாதவர்கள். 45 00:02:34,238 --> 00:02:37,908 ஆகவேதான் இந்த ஆற்றல். பரவாயில்லை. 46 00:02:39,285 --> 00:02:43,289 நம்மிடம் நிஜ ஆயுதங்கள் உண்டு. அதைப் பயன் படுத்த நமக்குத் தெரியும். 47 00:02:44,248 --> 00:02:49,168 த பவர் 48 00:03:00,681 --> 00:03:01,765 அடச்சே! 49 00:03:08,898 --> 00:03:10,274 பரவாயில்லையே! 50 00:03:11,609 --> 00:03:13,444 -மார்கோ. -என்ன. 51 00:03:14,570 --> 00:03:17,323 ஹேய், பேன்டை மாத்தி எடுத்துட்டேன். 52 00:03:30,002 --> 00:03:33,881 வேணும்னா, நீ இங்கேயே தூங்கலாம். 53 00:03:35,925 --> 00:03:38,761 ஆது, உனக்கு அது பரவாயில்லையா? 54 00:03:38,886 --> 00:03:41,764 அன்னிக்கி அப்புறம் நீ ரெண்டு வார்த்தை கூட பேசலேயே. 55 00:03:41,847 --> 00:03:45,392 இப்ப, ஏழு வார்த்தையாவது சொல்லியிருப்பேன். 56 00:03:55,027 --> 00:03:58,072 -நிறைய விஷயம் நடக்குது. -தெரியும். தெரியும். 57 00:03:58,989 --> 00:04:01,283 -வழக்கறிஞர் கிட்ட பேசினீயா? -ஆமா. 58 00:04:01,367 --> 00:04:04,787 என் பேர் அம்பலமானா, பிரச்சனை. அபராதம் கட்டணும். 59 00:04:04,870 --> 00:04:07,790 ரகசியக் காப்பு ஆவணங்கள், ஆக ஃபெட்ஸ் தலையிடும். 60 00:04:07,873 --> 00:04:09,541 அப்படீனா சிறைத் தண்டனைத்தான். 61 00:04:09,625 --> 00:04:12,628 டெக்லென் என்னை காட்டி குடுத்தா. அப்படி செய்ய மாட்டான். 62 00:04:12,711 --> 00:04:14,797 எப்படி இவ்ளோ நிச்சயமா சொல்றே? 63 00:04:14,880 --> 00:04:17,466 டெக்லென், ஒரு கழிசடை. எப்படி உறுதி செய்வே? 64 00:04:17,548 --> 00:04:21,178 -நான் பாத்துக்கறேன், கவலைப் படாதே. -ஓ, நான் கவலைப் பட வேணாமா? 65 00:04:21,261 --> 00:04:23,389 -நீயே அதை பாத்துக்குவே. -ஆமா. 66 00:04:24,723 --> 00:04:28,769 கூடவே மன்னிப்பும் கேக்கப் போறேலே? 67 00:04:28,894 --> 00:04:31,981 நாம ஏற்கனவே இதை பேசிட்டோம். மறுபடியுமா? 68 00:04:32,064 --> 00:04:34,566 -நம்ம வேலை போயிருக்கும். -நான் செஞ்சது சரி. 69 00:04:34,650 --> 00:04:37,444 வேலை, குடும்பத்துக்கு பிரச்சனை பண்ணிட்டே. சொல்லாம. 70 00:04:37,528 --> 00:04:40,239 சரியானதே செய்யணும்னு நெனச்ச காலம் நினைவிருக்கா? 71 00:04:40,322 --> 00:04:43,409 -நியாபகமிருக்கா? -நம்பிக்கைக்கு பாத்திரமா நீ இருந்தே. 72 00:04:44,409 --> 00:04:45,411 நியாயமே இல்லை. 73 00:04:46,203 --> 00:04:50,582 -நியாயமே இல்லை. என்னை நம்பலாம்னு தெரியும். -"நீ யார்?"ன்னு கேக்க தோணுது. 74 00:04:51,207 --> 00:04:55,129 நான் யாரா? உன் பாழாய்ப் போன கணவன். நீ யார்? 75 00:04:55,295 --> 00:04:59,008 நான் உங்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையிலே இருக்கிறவ. 76 00:04:59,091 --> 00:05:02,553 சரி. எனக்கு தெரிய வேணாம், போதுமா? எனக்கு தெரிய வேணாம். 77 00:05:02,636 --> 00:05:06,473 ஏன்னா எனக்கும் வேலை இருக்கு? அதுவும் முக்கியமானதுதான். 78 00:05:06,557 --> 00:05:08,100 உனக்கு பெரிய கும்பிடு. 79 00:05:23,198 --> 00:05:25,409 கண்ணு.. -என் ஷூவைப் பத்தி பேசக் கூடாது. 80 00:05:25,492 --> 00:05:28,370 இனி, மேயரது அதிகார பூர்வ கொள்கை படி, 81 00:05:28,454 --> 00:05:31,665 என் காலணிகளைப் பத்தி பேசக்கூடாது. 82 00:05:31,957 --> 00:05:33,542 சரி. புரிஞ்சுது. 83 00:05:34,418 --> 00:05:37,796 நான் இதை ஆதரிக்கலை, ஆனா அதன் அதிர்வு பிடிச்சிருக்கு. 84 00:05:38,505 --> 00:05:40,007 என்ன ஆச்சு உனக்கு? 85 00:05:42,134 --> 00:05:45,387 ஐய்யோ! மார்கோ. நீ அப்படி செய்யலேன்னு சொல்லு. 86 00:05:46,513 --> 00:05:48,265 செஞ்சேன். செஞ்சேன். 87 00:05:51,602 --> 00:05:52,519 ஐய்யோ. 88 00:05:57,941 --> 00:06:00,944 -அற்புதமா இருக்கு. -இப்படி போய் செஞ்சிட்டீயே. 89 00:06:01,070 --> 00:06:04,782 -என்ன நினைச்சு பண்ணே? -இளமையா தோணுது. மேரத்தானே ஓடலாம். 90 00:06:04,865 --> 00:06:08,077 எல்லாமே பிரகாசமா, லேசா தெரியுது. நிம்மதியா இருக்கு. 91 00:06:08,327 --> 00:06:11,663 தெருவில நடக்கையில, "ஒதுங்குங்கடா."னு சொல்ற மாதிரி இருக்கு. 92 00:06:11,747 --> 00:06:12,581 அப்படீயா! 93 00:06:13,082 --> 00:06:16,460 அதாவது... உனக்கு வேணுமா? என்னால தர முடியலாம். 94 00:06:16,543 --> 00:06:20,339 ஐயோ வேணாம். நான் பிறந்ததிலிருந்தே என்னை முதுகில் குத்த பாக்கறாங்க. 95 00:06:20,422 --> 00:06:23,717 இப்ப கூப்டு எனக்கு சூனியம் வச்சிகிற மாதிரி. 96 00:06:24,218 --> 00:06:26,929 -கறுப்பின பெண் வேலை போகும். -யார் வேலையும் போகாது. 97 00:06:27,596 --> 00:06:32,183 வேலை நீக்கம் ஆரம்பிசாச்சு. டிவி காட்சி டாம் & கிறிஸ்டன்ல கிறிஸ்டனுக்கு. 98 00:06:32,308 --> 00:06:35,354 -காலை நிகழ்ச்சியிலயா? -அது இருந்ததால வேலை இழந்தா. 99 00:06:35,437 --> 00:06:38,190 அப்படி செய்யக் கூடாதே. சட்ட விரோதம், பாரபட்சம். 100 00:06:38,273 --> 00:06:42,653 இருந்த போதும் இதை அடக்கி வைக்க பாக்கணும். கட்டுப் படுத்தணும். 101 00:06:49,243 --> 00:06:52,663 -தலைமை பாதுகாப்பு அதிகாரி போய்டுவா. சரியா? -போய்யேன் பாக்கலாம். 102 00:06:52,746 --> 00:06:53,956 பாக்கலாமா? 103 00:07:05,008 --> 00:07:07,010 ஹேய். ஹேய். 104 00:07:09,972 --> 00:07:13,809 நுடி பேசறேன். இப்போ என்னால பேச முடியாது, செய்தியை பதிக்கலாம். 105 00:07:14,977 --> 00:07:16,520 ஹேய், நுடி, கண்ணு. 106 00:07:17,062 --> 00:07:21,692 திரு. ஓஜோ வீட்டுக்கு வந்தாச்சு. இந்த திருமணத்தில உன்னை பார்க்க ஆசை. 107 00:07:21,942 --> 00:07:24,069 நான் ஸங்கு நடனமாட என் ஜோடி தேவை. 108 00:07:32,786 --> 00:07:34,663 ஆம், நாளாச்சே. 109 00:07:35,747 --> 00:07:37,916 உன்னைப் பார்க்கணும்னு ஆசை. 110 00:07:39,918 --> 00:07:43,547 -அண்ணா, பெரியப் பிரச்சினை. வா. -"ஹல்லோ"னு சொல்லமாட்டியா? 111 00:07:43,630 --> 00:07:45,716 -பாத்து ரொம்ப நாளாச்சுலே. -வா. 112 00:07:45,799 --> 00:07:46,758 என்னாச்சு? 113 00:07:46,884 --> 00:07:47,718 திரும்ப சொல்லு. 114 00:07:48,385 --> 00:07:51,889 அது அவளுக்கிருந்தா, திருமணம் செய்யமாட்டியா? அவ்ளோ பெரிய விஷயமா? 115 00:07:51,972 --> 00:07:55,683 என் மனைவி எனக்கு ஷாக் குடுத்தா, எப்படி நீன் வீட்டு தலைவனாக முடியும்? 116 00:07:56,685 --> 00:07:58,937 எதையும் தெரிஞ்சுக்கும் முன் பேசாதே. 117 00:07:59,688 --> 00:08:02,649 பத்து வருஷ உறவை தூக்கி போட்டுடுவியா? 118 00:08:02,774 --> 00:08:05,986 -பத்து வருஷ பொய்கள். -வாலே, இது மூணு மாசமாதான் இருக்கு. 119 00:08:06,570 --> 00:08:08,780 நமக்குள் ரகசியம் இருந்ததே இல்ல. 120 00:08:09,364 --> 00:08:10,199 வாலே. 121 00:08:10,282 --> 00:08:12,117 உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன். 122 00:08:12,868 --> 00:08:17,414 நீ இப்போ ரொம்ப அலட்டறே. ஆனா, உன் பிரச்சினை என்ன தெரியுமா? 123 00:08:17,664 --> 00:08:19,750 சுலபமா மடியும் பெண்களை விரும்புறே. 124 00:08:20,125 --> 00:08:20,959 சுலபமா மடிவதா? 125 00:08:21,084 --> 00:08:22,920 ஃபிஸாயோவிடம் சொன்னா, வறுத்துடுவா. 126 00:08:23,003 --> 00:08:26,423 -சரி. சரி. -அசிங்கமா பேசாதே. 127 00:08:26,506 --> 00:08:28,759 -யாரும் ஃபிஸாயோவை தப்பா சொல்லல. -இல்ல. 128 00:08:28,842 --> 00:08:31,303 பாரு, நான் ரியாத்ல இருந்தப்போ... 129 00:08:31,386 --> 00:08:34,222 ஜோரா கைத்தட்டுங்க, பன்னாட்டு பத்திரிகையாளர், 130 00:08:36,183 --> 00:08:38,352 -நன்றி. -தலை!! 131 00:08:38,559 --> 00:08:41,063 -டாமி. -குடிக்க எடுத்து வர்றேன். 132 00:08:41,480 --> 00:08:46,026 பாரு. நான் நிறைய பாத்தேன். சரியா? இது சரச பொம்மை அல்ல. 133 00:08:46,318 --> 00:08:49,404 உன் வருங்கால துணையை கைவிட அது காரணமா இருக்க கூடாது. 134 00:08:49,488 --> 00:08:53,116 இதுதான் எதிர்காலம். நம்ம கண் முன்னாடி நடக்குறது நம் அதிர்ஷ்டம். 135 00:08:54,868 --> 00:08:57,871 இது சமத்துவத்தை கொண்டு வரலாம். 136 00:08:59,331 --> 00:09:03,293 முதல்ல, ஒருத்தருக்கு மட்டும் இந்த மின் சக்தி இருக்கறது எப்படி சமத்துவம்? 137 00:09:03,502 --> 00:09:05,379 அடுத்து, யார் நாம சமமில்லேன்னது? 138 00:09:05,462 --> 00:09:09,091 வாலே, நீயே பார். உன் கைகளின் அளவை பார். 139 00:09:10,008 --> 00:09:13,220 -ஒரு அடி குடுத்தா, அவ காலி. -நான் அப்படி செய்வேனா? 140 00:09:13,887 --> 00:09:15,305 அவ மின் அதிர்ச்சி தந்தாளா? 141 00:09:19,101 --> 00:09:22,396 இதுக்கு முன்னால, நீ பெண்ணுரிமை காவலனா இருந்ததில்லையே. 142 00:09:22,479 --> 00:09:25,107 நுடி முகத்தை பார்த்து குற்ற உணர்வு. 143 00:09:26,525 --> 00:09:27,359 ஒழிஞ்சு போடா. 144 00:09:29,778 --> 00:09:32,572 என்ன உன் பிரச்சினை? அது தேன் நிலவுக்கானது. 145 00:09:34,324 --> 00:09:35,617 உன் பிரச்சினை என்ன? 146 00:09:38,120 --> 00:09:39,538 மன்னி. 147 00:09:42,082 --> 00:09:44,251 -உக்காரு. நிதானிச்சுக்கோ. -சே. 148 00:09:45,752 --> 00:09:46,962 சரியாயிடும். இந்தா. 149 00:09:50,674 --> 00:09:52,968 வாலே. வாலே. 150 00:09:54,011 --> 00:09:55,012 எங்கே போனான்? 151 00:10:12,779 --> 00:10:14,656 டெர்ரி மாங்க் 152 00:10:35,969 --> 00:10:36,887 ஆமென். 153 00:10:40,098 --> 00:10:41,600 என்னை மன்னிச்சுடு. 154 00:10:54,321 --> 00:10:59,576 உன் அம்மாவுக்காக வருந்தறேன். இப்ப, இது வேற. 155 00:11:04,122 --> 00:11:05,332 நானும் வருந்தறேன். 156 00:11:09,211 --> 00:11:12,464 -உன் அம்மா இன்னும் எங்கிட்ட பேசறதில்ல. -அவங்களால முடியல. 157 00:11:12,547 --> 00:11:16,051 உன் அம்மா கர்ப்பமானப்ப பர்னி என் அம்மாவோட படுத்தது என் தப்பல்ல. 158 00:11:16,134 --> 00:11:20,764 அப்பாவை கேட்டேன், ஏன் நமக்கு ஒரே வயசுன்னு. எனக்கு நாய் வாங்கி குடுத்தார். 159 00:11:21,348 --> 00:11:22,349 செஞ்சிருப்பார். 160 00:11:26,686 --> 00:11:28,188 நான் ஒண்ணு சொல்லவா? 161 00:11:29,064 --> 00:11:31,316 -சொல்லு. -என்னால இனி முடியாது. 162 00:11:32,609 --> 00:11:34,778 அப்பா வணிகத்தில் ஈடுப் பட மாட்டேன். 163 00:11:34,861 --> 00:11:37,030 -கல்லூரி போனா அவ்ளோதான். -அப்படி சொல்லாதே. 164 00:11:37,322 --> 00:11:39,408 எனக்கு நிம்மதி வேணும், ராக்ஸ். 165 00:11:45,664 --> 00:11:47,332 உனக்கும் வேலைக்கும் ஒத்து வரலே. 166 00:11:51,128 --> 00:11:53,547 ரிக்கி கை கறை படிந்தவை. அப்பாக்கு ஜால்ரா. 167 00:11:56,091 --> 00:11:57,801 -டெர்ரி, நெருக்கமா இருந்தவன். -அட. 168 00:11:58,343 --> 00:12:00,345 அவனை ரொம்ப பிடிக்கும். இது உண்மை. 169 00:12:01,847 --> 00:12:03,181 ஆமா, உண்மைதான். 170 00:12:03,390 --> 00:12:06,518 என் குட்டி ரெட்டையே, நீ உசத்தி பள்ளில உசத்தி நட்புகளோடு. 171 00:12:06,601 --> 00:12:09,688 -நான் உசத்தி அல்ல. -வேடிக்கைக்குதானே படிக்கிறே, டால். 172 00:12:14,943 --> 00:12:17,529 -வேற ஒண்ணு கேக்கவா? -ஓ, கேளேன். 173 00:12:17,612 --> 00:12:20,073 அந்த ஆளை கொன்னப்போ எப்படி இருந்தது? 174 00:12:27,497 --> 00:12:28,415 நல்லா இருந்தது. 175 00:12:49,728 --> 00:12:51,438 நிஜமா ரொம்ப அழகா இருக்கே. 176 00:13:05,160 --> 00:13:07,829 -என்ன? -ஒண்ணுமில்ல. 177 00:13:09,831 --> 00:13:10,790 அப்ப சரி. 178 00:13:24,012 --> 00:13:25,430 உனக்கு புண் படாது. 179 00:13:36,608 --> 00:13:37,484 ஜோஸ், இரு. 180 00:13:45,825 --> 00:13:46,826 ஜோஸ். நிறுத்தலாமா? 181 00:13:48,286 --> 00:13:50,705 போதும். போதும் ஜோஸ். போதும்னேன். 182 00:13:51,998 --> 00:13:53,333 -ஐய்யோ. -அடச்சே. 183 00:13:53,542 --> 00:13:55,460 மன்னி, என்னை மன்னிச்சுடு. 184 00:13:58,838 --> 00:14:00,465 இந்தா இந்தா. துடைச்சுக்கோ. 185 00:14:03,760 --> 00:14:07,305 -என்னாச்சு ரயன்? -உன்னே நிறுத்த சொன்னேன். 186 00:14:08,598 --> 00:14:10,433 ஜோஸ், உன்னை பிடிக்காததால் இல்ல. 187 00:14:10,517 --> 00:14:12,852 பார்க்கிங் இடத்தில் பண்ண வேணாம்னு. 188 00:14:12,936 --> 00:14:14,980 நீ கேரனை குளியலறையிலே செஞ்சே. 189 00:14:15,981 --> 00:14:17,941 ஜோஸ், இப்போ எல்லாம் மாறியாச்சு. 190 00:14:19,317 --> 00:14:22,737 ஜோஸ், நீ நினைக்கிற மாதிரி இல்ல. ஜோஸ். ஜோஸ். 191 00:14:35,250 --> 00:14:36,126 என்னது இது? 192 00:14:37,711 --> 00:14:40,046 வெறுப்பு கடிதங்கள். எல்லாமே. 193 00:14:40,171 --> 00:14:43,216 பாதுகாப்பு தலைவர் இதைப் போல பாத்ததே இல்லன்றார். 194 00:14:43,300 --> 00:14:45,844 20 வருஷமா வேலை செய்றார். 195 00:14:45,927 --> 00:14:50,640 -இந்த நிர்வாகத்தை குஷிப் படுத்தறோம். -இது என்ன தெரியுதா? 196 00:14:55,145 --> 00:14:57,188 -நாய் மலமா? -புத்தம் புதிய நாய் மலம். 197 00:14:57,397 --> 00:15:01,318 -அன்போட வந்திருக்கும். -தமாஷ் இல்ல. உன்னே எச்சரிக்சேன். 198 00:15:01,401 --> 00:15:06,364 இந்த கிறுக்குப் பசங்களை சீண்ட வேணாம்னேன். இப்போ கொலை மிரட்டல்கள். 199 00:15:08,617 --> 00:15:10,160 "அர்பன்டாக்ஸ் சொல்வது சரி. 200 00:15:10,243 --> 00:15:14,539 "நீ ஒரு தீப்பொறி பெட்டை, மற்ற தீப்பொறி பெட்டைகளை காக்கப் பார்ப்பவ. 201 00:15:14,623 --> 00:15:18,043 -"இரும்புக் கம்பியை அனல் கக்க..." -சரி, நீ சொல்றது புரியுது. 202 00:15:18,126 --> 00:15:20,920 மின் அங்க சக்திக்கு சோதனை பண்றாங்க. எல்லோருக்கும். 203 00:15:21,046 --> 00:15:24,716 என்ன?கூடாது. கூடாது. அது நடக்கக் கூடாது. சட்ட அனுமதி கிடையாது. 204 00:15:24,799 --> 00:15:29,929 சட்ட அனுமதி இருக்கு, மாநிலம் தழுவிய உடல்நல அவசரக்கால நிலைக்கு. 205 00:15:30,013 --> 00:15:35,560 நான் அதிகாரபூர்வமாக நாலஞ்சு நிமிஷம் முன் அறிவிச்சேன். 206 00:15:38,730 --> 00:15:42,108 ஹை. வந்து தலைக்காட்டலாம்னு நெனச்சேன். 207 00:15:42,859 --> 00:15:44,444 -டேனியல். -பூட்ஸ் நல்லாருக்கு. 208 00:15:44,527 --> 00:15:48,573 நாம் பூட்ஸை பத்தி பேசப்போறதில்லை. கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். 209 00:15:57,248 --> 00:16:00,126 நாம் இதை செய்ய முடியாது. தனிமையை ஆக்கிரமிப்பது. 210 00:16:00,210 --> 00:16:03,588 இல்ல. இது தரவு சேகரிப்பு. பணி நடக்குமிடத்தை புரிஞ்சுக்க. 211 00:16:03,672 --> 00:16:06,174 மக்களை பாதுகாக்க, தொடர்பான ஆய்வுகள் 212 00:16:06,257 --> 00:16:08,718 செஞ்சு நல்ல ஒழுக்கம், கொள்கைகளை உருவாக்க. 213 00:16:08,802 --> 00:16:09,886 நல்ல ஒழுக்கமா? 214 00:16:09,969 --> 00:16:13,973 மின் அங்க சக்தியுள்ள பெண்கள் ஒழுக்கத்தை நிர்ணயிப்பது நீங்க, அப்புறம் யார்? 215 00:16:14,057 --> 00:16:17,977 மின் அங்க சக்தி உள்ள எல்லா பெண்களுமல்ல, அரசு அலுவகத்திலுள்ளோர் மட்டும். 216 00:16:18,061 --> 00:16:22,107 இது நியாயம், நீதி, நேர்மை இல்லை. 217 00:16:22,190 --> 00:16:25,485 பாரு. அமைதியா இரு. நான் ஒரு பட்டியல்தானே கேட்டேன். 218 00:16:25,568 --> 00:16:26,736 பட்டியலில்தான் துவங்கும். 219 00:16:26,820 --> 00:16:31,991 ஆனா, அந்த பட்டியல், பெண்களுக்கு எதிரான ஆயுதமாகலாம்னு நம் இருவருக்குமே தெரியும். 220 00:16:32,200 --> 00:16:34,285 என் ஊழியர்களுக்கு செய்ய முடியாது. 221 00:16:37,580 --> 00:16:40,458 நீ, உன் ஊழியர்கள், சோதனை வேணாம்னு தாராளமா சொல்லலாம். 222 00:16:43,294 --> 00:16:46,297 வீட்டுக்கு சம்பளமில்லா விடுமுறைல போகலாம். உங்க இஷ்டம். 223 00:16:52,637 --> 00:16:56,182 உன் பூட்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு பொருத்தமா இருக்கு. 224 00:17:00,937 --> 00:17:04,022 நாய். அவனை.... இதை பொறுத்துக்கவே முடியாது. 225 00:17:04,190 --> 00:17:06,984 -அவங்கிட்ட எனக்கு இருக்குனு சொல்ல போறேன் -மார்கோ. 226 00:17:07,068 --> 00:17:09,695 வேலையை விட்டு நீக்க முடியாது. தேர்தலில் ஜெயிச்சவ. 227 00:17:09,779 --> 00:17:14,742 நீ தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக இருக்கணும்னா, மறுபடி வென்று வரணும்னா, 228 00:17:14,826 --> 00:17:16,493 இதை ரகசியமா வை. 229 00:17:17,162 --> 00:17:20,290 தேர்தல் போற போக்கில், மக்கள் தயாரில்லேன்னு தெரியுது. 230 00:17:23,167 --> 00:17:26,628 மார்கோ, யோசி. இதை ஏன் இப்ப டாண்டன் கிளப்பறான் தெரியுதா? 231 00:17:27,297 --> 00:17:30,467 உன்னைப் பாத்து பயப்படுறான். 232 00:17:31,176 --> 00:17:34,095 நீதான் இந்த மாநிலத்திலேயே, செனட் பதவிக்கான போட்டியில் 233 00:17:34,179 --> 00:17:37,390 அவனோடு சரி நிகரா நிற்கக் கூடிய ஒரே நபர். 234 00:17:37,474 --> 00:17:39,225 அது உனக்கிருக்கினு யூகிக்கிறான். 235 00:17:39,309 --> 00:17:42,562 இதையெல்லாம் வச்சு உன்னை மட்டம் தட்டப் பாக்கிறான். 236 00:17:45,356 --> 00:17:50,487 சரி. சரி. நான் என்ன செய்யணும்? 237 00:17:50,612 --> 00:17:52,572 சொல்றேன். இயந்திரம் உடல் வழியா 238 00:17:52,655 --> 00:17:55,450 மின்சாரம் செலுத்தி இயங்குவதா இதில போட்டிருக்கு. 239 00:17:55,533 --> 00:17:57,243 ஐய்யோ, இது பழங்கால இயந்திரம். 240 00:17:57,327 --> 00:17:58,953 ஸ்கீன், சவ்வு பை போல நிரம்பும். 241 00:17:59,037 --> 00:18:01,956 இந்த இயந்திரம், ஒரு திடீர் மின் உமிழ்வை தூண்டும். 242 00:18:02,040 --> 00:18:04,459 -அதிலிருந்து நான் எப்படி தப்புறது? -அட கடவுளே 243 00:18:04,542 --> 00:18:07,045 இங்கே எதுவுமே இல்ல. இது புது தொழில்நுட்பம். 244 00:18:07,128 --> 00:18:08,671 அப்படீனா, அது தவறாகலாம். 245 00:18:08,755 --> 00:18:12,425 சரி, சில வலி நிவாரண உபாயங்கள், ஆழ்ந்த மூச்சு... 246 00:18:12,550 --> 00:18:15,011 ஒருத்தி லாமாஸ் முறையை பயன்படுத்தி தப்பினா. 247 00:18:24,103 --> 00:18:27,565 சரி. அப்போ வலிநிவாரண உபாயங்கள், ஆழ்ந்த மூச்சு. 248 00:18:28,817 --> 00:18:32,362 பிரசவத்துக்கும் மூச்சு வாங்குறது மாதிரி. 249 00:18:34,864 --> 00:18:35,907 எனக்கு புரியுது. 250 00:18:41,120 --> 00:18:43,122 மேயர், உக்காருங்க. 251 00:18:52,799 --> 00:18:57,136 துவங்கும் முன், உடலில் பேஸ் மேக்கர், அது போல ஏதாவது மருத்துவ கருவி இருக்கா? 252 00:18:57,804 --> 00:18:59,514 நீங்க அதை கேக்க உரிமை இல்லை. 253 00:19:00,890 --> 00:19:04,519 இந்த இயந்திரம் சில கருவிகளின் செயல்பாட்டை குலைக்கலாம். 254 00:19:05,937 --> 00:19:08,106 இல்ல. எனக்கு இல்லை. 255 00:19:09,023 --> 00:19:11,025 துருவி துருவி கேக்குற மாதிரி தோணும். 256 00:19:11,818 --> 00:19:15,488 நானே இந்த சோதனை செஞ்சுகிட்டேன். பயமாத்தான் இருக்கும். 257 00:19:15,572 --> 00:19:17,115 எனக்கு நிறைய வேலை இருக்கு. 258 00:19:18,199 --> 00:19:20,660 புரியுது. ரொம்ப நேரம் ஆகாது. 259 00:19:21,202 --> 00:19:25,623 இது ஒரு மின் அங்க சக்தி சோதனை கருவி. அது நரம்பு நார் முடிச்சை (ஸ்கீன்) தேடும். 260 00:19:25,707 --> 00:19:28,001 நிலை மின்சார சக்தி, மின் அங்க சக்தி எனலாம். 261 00:19:28,751 --> 00:19:32,088 அது இருப்பதை நீங்க உணரலேன்னாலும், சோதனைல உறுதியாகலாம். 262 00:19:32,171 --> 00:19:35,008 முடிவுகள் ஆளுநர் அலுவலகத்துக்கும் தொடர்பான மாநில 263 00:19:35,091 --> 00:19:36,968 துறைகளுக்கும் அனுப்பப் படும். 264 00:19:37,260 --> 00:19:38,177 ஆரம்பிக்கலாமா? 265 00:19:45,685 --> 00:19:49,814 சோதனைல, மின்சாரம் உங்க உடலில் செலுத்தப் படும். 266 00:19:49,898 --> 00:19:53,902 ஒரு சிலிர்க்கும் உணர்வு வரக் கூடும், தசை அசைவு, பதற்றம், 267 00:19:53,985 --> 00:19:55,653 தலை பாரம், தலை சுற்றல், வரலாம். 268 00:19:55,737 --> 00:19:58,031 இதை செஞ்சிட்டு எப்படி நிம்மதியா தூங்குறே? 269 00:19:59,824 --> 00:20:04,162 முடிவுகள் உங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துமானால், ஆலோசனை வழங்க உதவுவோம். 270 00:20:05,038 --> 00:20:05,872 எல்லாம் தயாரா? 271 00:20:18,134 --> 00:20:20,303 ஒண்ணும் தெரியலயே. அது வேலை செய்யுதா? 272 00:20:20,386 --> 00:20:21,804 அமைதியா இருங்க. 273 00:20:30,605 --> 00:20:31,689 என்ன எழுதறீங்க? 274 00:20:31,773 --> 00:20:35,276 சோதனை முடியும் வரை பேசாம இருங்களேன், நன்றி. 275 00:21:16,359 --> 00:21:17,193 சரி. 276 00:21:21,197 --> 00:21:22,657 அவ்ளோதானா? முடிஞ்சுதா? 277 00:21:22,824 --> 00:21:25,284 அவ்ளோதான். நீங்க தேர்ச்சியாயிட்டீங்க. 278 00:21:33,835 --> 00:21:35,628 முதல் கட்ட போட்டியில் சந்திக்கிறேன். 279 00:21:46,347 --> 00:21:47,890 கொஞ்சம் மூச்சு வாங்கணும். 280 00:22:54,207 --> 00:22:58,169 ஸ்கார்லெட் மின்னோவா? அப்படியா? அதுதான் ரொம்ப பொருத்தமான பெயரா? 281 00:22:58,586 --> 00:23:01,255 பெண்ணோடப் பெயர் உனக்கு பழி வராது. 282 00:23:02,090 --> 00:23:05,510 அதோட, ஏற்கனவே கோபத்துக்கு ஆளானேன். 283 00:23:10,473 --> 00:23:11,849 தெரியலை டெக். 284 00:23:13,643 --> 00:23:14,894 அழுத்தம் கூடுது. 285 00:23:15,895 --> 00:23:18,231 -என் தொடர்பு தெரிஞ்சிடுச்சினா.. -நடக்காது. 286 00:23:18,606 --> 00:23:20,900 உன் பெயரை நான் தரவே மாட்டேன், தெரியும்லே. 287 00:23:24,195 --> 00:23:26,656 ஆனா ஒண்ணு சொல்றேன். இது நல்ல செய்தி. 288 00:23:27,990 --> 00:23:30,201 கார்பேத்தியா போய் சில ஆய்வு செய்யணும். 289 00:23:30,326 --> 00:23:31,869 பிரமாதம். பிரமாதம். 290 00:23:31,953 --> 00:23:36,249 நீ உலகம் சுற்றி, கதாநாயகனா, புலிட்சர் பரிசை கூட வெல்லலாம், நானோ 291 00:23:36,332 --> 00:23:39,210 குண்டு சட்டியிலே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கணும். 292 00:23:40,628 --> 00:23:43,923 -உன் மனைவிக்கு இன்னும் கோவமா? -பயங்கரமா. 293 00:23:44,298 --> 00:23:47,385 மார்கோ, உண்மை வெளியானா சந்தோஷப் படுவாங்கனு நெச்சேன். 294 00:23:47,468 --> 00:23:50,388 அப்படிதான் இருந்தா. ஆனா இப்போ எல்லாம் அரசியலாச்சு. 295 00:23:51,389 --> 00:23:55,393 அவ என்னிடம் பேசற விதத்தை பார்க்கணுமே. அதுவும் எங்கூட பேசினா. 296 00:23:56,936 --> 00:24:01,190 வலிமையான பெண்ணோடு வளர்ச்சி ஏக்கம் எப்போதும் பிரச்சினை இருந்ததில்ல. 297 00:24:02,024 --> 00:24:04,819 -அவ வேலை மிக முக்கியம். -அதுக்காக? 298 00:24:06,737 --> 00:24:09,574 இதை நான் எதிர்பாக்கலை. 299 00:24:12,577 --> 00:24:16,289 என் குழந்தைகளும் எதிர்பாக்கலை. எப்பவும் கொலை மிரட்டல்கள். 300 00:24:16,372 --> 00:24:20,418 என் மக தன் சொந்த பிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்களையே திறக்க முடியல. 301 00:24:20,501 --> 00:24:25,506 இது தற்காலிகமானது. யாரும் புகழின் உச்சியிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. 302 00:24:26,215 --> 00:24:30,261 அவளது 15 நிமிட புகழ் தேய்ந்திடும், நீங்க தம்பதிகள் ஆலோசனைக்கு போகலாம். 303 00:24:30,344 --> 00:24:34,223 ஜோடியா விடுமுறைக்கு போய், கடற்கரைல குடித்து மகிழுங்க. 304 00:24:35,266 --> 00:24:37,185 தெரியல டெக். இது வேற மாதிரி. 305 00:24:37,894 --> 00:24:40,479 -இன்னொண்ணு தரீங்களா? -உலகம் மாறுது... 306 00:24:40,563 --> 00:24:43,608 -இல்ல. இதோட போதும். -அவ அதோடு மாறுகிறாள். 307 00:24:44,567 --> 00:24:45,776 குடிக்க குடுத்துத் தொலை. 308 00:24:46,027 --> 00:24:49,322 மைக், இதனாலதான் முடியாது. இவரைத் தொந்தரவு செய்யறே. 309 00:24:49,864 --> 00:24:51,365 ஒரு பியர் குடுடீ, நாயே. 310 00:24:52,700 --> 00:24:54,118 போதும். அவ்ளோதான். 311 00:24:56,162 --> 00:25:00,958 உனக்கு பத்து நொடிகள்தான் வெளியே போக. பத்து. ஒன்பது. எட்டு. 312 00:25:03,294 --> 00:25:06,714 பழிக்குப் பழி, அப்படிதானே, மிஸ். மின்சுடர் விரல்களே? 313 00:25:06,797 --> 00:25:09,175 நான் உன்னைவிட பெரியவன். உன்னைவிட பலசாலி. 314 00:25:09,800 --> 00:25:13,721 -உன்னை அப்படியே காலி பண்ணிடுவேன். -உன்னால முடியும். விடு. 315 00:25:13,804 --> 00:25:14,639 வா, வா. 316 00:25:14,722 --> 00:25:17,683 மிரட்டுறா. பாத்தேலே. என்னை காப்பாத்திக்குறேன். 317 00:25:17,767 --> 00:25:20,603 -வா, நண்பா. -மைக், காத்து வாங்கலாம், வா. 318 00:25:20,686 --> 00:25:23,397 -அடுத்த சுத்து நான் வாங்கித் தர்றேன். -மிரட்டறா. 319 00:25:23,522 --> 00:25:26,525 நீ இங்க பெரிய ஆளா? இல்ல. உன்னே உன் இடத்திலே வைக்குறேன். 320 00:25:26,609 --> 00:25:28,277 -அர்பண்டாக்ஸ் அறிவான். -வா மைக். 321 00:25:28,361 --> 00:25:29,904 பை, மைக். 322 00:25:52,885 --> 00:25:54,428 எது இருந்தாலும் தாங்க. 323 00:26:08,734 --> 00:26:11,320 கொலை செய்யும் அரசுகளின் செல்வப் பெருக்கு எழுதியவர் டெக்லேன் ப்லீஸ் 324 00:26:20,997 --> 00:26:22,999 ஹேய், அழகா. 325 00:26:23,082 --> 00:26:24,041 மன்னிக்கணும். 326 00:26:36,762 --> 00:26:40,516 அப்போ பிரபல டுண்டே ஓஜோ மறுபடி லஸ்கிடியில். 327 00:26:40,641 --> 00:26:42,143 -நான் பிரபலம் அல்ல. -அப்படியா? 328 00:26:42,893 --> 00:26:46,022 எல்லா சமூக ஊடக தளத்தில இருக்கே நீ. 329 00:26:46,689 --> 00:26:47,857 கோடி பார்வையாளரே! 330 00:26:53,529 --> 00:26:57,533 -உனக்கு தேவையானதெல்லாம் கிடைத்தது. -எல்லாம் இல்ல. 331 00:26:59,076 --> 00:27:01,746 ஏதாவது குடிக்குறீயா? நேரம் இருக்கு. 332 00:27:04,623 --> 00:27:06,584 அவ ரொம்ப சின்னவ. ஒண்ணு சொல்லவா? 333 00:27:06,667 --> 00:27:09,337 வாலே திருமணத்தை நிறுத்த விரும்புவது ஆச்சரியமில்லை 334 00:27:09,420 --> 00:27:11,964 ஆளு பெருசு, மூளை சிறுசு. 335 00:27:12,715 --> 00:27:15,634 அது உண்மைன்னு உனக்கு தெரியும். சுலபமா பயப்படுவான். 336 00:27:15,760 --> 00:27:18,929 பையனுக்கு பெரிய ஆளாகணும்னு ஆசை, சிறுவன் போல நடத்தை. 337 00:27:19,138 --> 00:27:22,350 கொஞ்ச அச்சப்படுறான். ஆணுக்கு உணர்வுகள் இருக்கக் கூடாதா? 338 00:27:24,810 --> 00:27:28,230 அவன் உலகமே தலை கீழாச்சு. கொஞ்சம் அவகாசம் குடுக்கலாம். 339 00:27:34,987 --> 00:27:35,905 ரியாத் எப்படி? 340 00:27:37,865 --> 00:27:38,783 அது, ரொம்ப 341 00:27:41,619 --> 00:27:42,536 சூடு. 342 00:27:47,917 --> 00:27:48,876 உன்னை மாத்தியது. 343 00:27:51,837 --> 00:27:53,464 வாழ்க்கையில் ஒரு திருப்பம். 344 00:27:54,882 --> 00:27:56,592 மின் அங்க சக்தி தந்த சுதந்தரம். 345 00:27:58,260 --> 00:28:01,222 சகோதரித்துவம். இதைவிட வலிமையா பாத்ததே இல்ல. 346 00:28:02,056 --> 00:28:04,058 இங்கே சகோதரித்துவத்தை பாக்கலையா? 347 00:28:06,727 --> 00:28:10,564 இல்ல. நீ என்னோடு அங்கே வந்திருக்கணும். 348 00:28:10,773 --> 00:28:16,654 நான் உன்னால்தான் அங்க போனேன். அன்றிரவு சொன்னீயே அதனாலத்தான். 349 00:28:17,738 --> 00:28:21,367 நீ சொன்னது சரி. நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டியா இருந்தேன். 350 00:28:24,453 --> 00:28:26,038 நீ என்னோடு வந்திருக்கணும். 351 00:28:28,707 --> 00:28:32,044 எனக்கு அது தெரியாது, ஆனா இங்கே எனக்கு வேலை இருக்கு. 352 00:28:33,921 --> 00:28:35,423 எதில் ஈடுபட்டிருக்கே? 353 00:28:37,091 --> 00:28:38,008 கூட்டமைப்பு. 354 00:28:39,260 --> 00:28:42,346 நாங்க நைஜிரியாவை குணமாக்கணும். 355 00:28:43,931 --> 00:28:48,936 மீத உலகம் தங்களை பாத்துக்கட்டும். அப்படிதான் எப்பவும் நடக்குது. 356 00:28:49,019 --> 00:28:52,356 -அவங்க நடவடிக்கை நம்மை பாதிக்கும். -மனசு திடமா இல்லேன்னா. 357 00:28:52,440 --> 00:28:55,401 -உலகம் அப்படி இயங்கறதில்ல. -உலகம் மாறிடுச்சு. 358 00:28:56,819 --> 00:29:00,865 தாய்வழிச் சமூகத்துக்கு இங்கே வழியிருக்கு. 359 00:29:03,033 --> 00:29:06,454 நாட்டை ஒழிக்க ஆண்கள் செய்த ஊழல்களை களையணும். 360 00:29:16,505 --> 00:29:17,506 உனக்காக ஏங்கறேன். 361 00:29:20,176 --> 00:29:21,427 உன் இரக்கம் வேணாம். 362 00:29:21,760 --> 00:29:25,097 -இல்ல, நுடி, இதல்ல நான்... -எனக்கு வேற ஒண்ணு வேணும். 363 00:30:30,538 --> 00:30:34,917 -உனக்கு இருக்கா? -நீயே சொல் பாக்கலாம், டுண்டே. 364 00:31:00,484 --> 00:31:03,862 அதை நீ எழுதி வெச்சுக்கணும். உன் பயணப் புத்தகமா எழுதலாம். 365 00:31:06,156 --> 00:31:07,491 நான் எங்கே போகப்போறேன். 366 00:31:10,911 --> 00:31:11,787 எல்லா இடமும். 367 00:31:22,673 --> 00:31:23,632 என்னோடு வா. 368 00:31:27,344 --> 00:31:28,387 என் வேலை இங்கேதான். 369 00:31:48,115 --> 00:31:49,658 -திருமணம் ஆரம்பமாச்சா? -ஆம். 370 00:31:49,742 --> 00:31:50,576 ஐய்யோ. 371 00:31:58,208 --> 00:31:59,376 என்னை தனியா விடு. 372 00:32:00,336 --> 00:32:02,588 நான்தான். மேட்டி உள்ளே விட்டான். 373 00:32:24,902 --> 00:32:25,736 ஹை. 374 00:32:28,864 --> 00:32:32,493 -என்னை மன்னி. -இல்ல, நான்தான் உண்மைல வருந்தறேன். 375 00:32:32,576 --> 00:32:38,582 கார்ல உன்னை அப்படி திட்டி இருக்கக் கூடாது. என் மின் அங்க சக்தி சரியில்லை. 376 00:32:38,832 --> 00:32:44,380 சில சமயம் அப்படித்தான் கோளாறாகி, உடம்பையே ஆட்கொள்கிறது. 377 00:32:46,548 --> 00:32:49,927 அது உன்னை ரொம்ப பயமுறுத்திருக்குனு புரியுது. 378 00:32:50,886 --> 00:32:53,764 அதுவல்ல. உன் பவர் என்னை பயமுறுத்தல, ஜோஸ். 379 00:32:55,599 --> 00:32:59,978 அப்போ, நீ ஏன் வேண்டாம்னு... 380 00:33:00,062 --> 00:33:02,022 நான் உன்னிடம் ஒண்ணு சொல்லணும். 381 00:33:11,281 --> 00:33:14,910 நான் கலப்புபாலினத்தவன். 382 00:33:15,452 --> 00:33:17,496 இரண்டுடனும் பிறந்தேன். 383 00:33:19,498 --> 00:33:25,295 நான் குழந்தையா இருக்கும் போது, அறுவை செய்தாங்க. ஆக நான் ஆண். ஆணா காட்டிக்கறேன். 384 00:33:30,008 --> 00:33:30,843 சரி. 385 00:33:33,345 --> 00:33:34,179 சரி. 386 00:33:36,682 --> 00:33:42,396 இருக்கட்டும், அதாவது, எதுவானாலும், உன்னை விரும்பறேன். 387 00:33:43,439 --> 00:33:45,816 அதான், உன்னை விரும்பறேன். 388 00:33:46,191 --> 00:33:49,570 உன்னை தொடர்ந்து விரும்புவேன். 389 00:33:50,571 --> 00:33:52,364 -தெரியுமா? -ஆமா. 390 00:33:55,159 --> 00:33:56,076 அப்படி நம்பறேன். 391 00:34:17,054 --> 00:34:18,348 ஐயோ, என்ன இது? 392 00:34:21,935 --> 00:34:25,856 -எப்படி வந்தது? -எனக்கு எஸ்ட்ரோஜென் அளவு அதிகம். 393 00:34:27,274 --> 00:34:30,444 அதனால்தான் என்னால் இதை செய்ய முடியுது. 394 00:34:36,699 --> 00:34:38,034 எத்தனை நாளா இருக்கு? 395 00:34:40,788 --> 00:34:44,416 லாக்கர்ல எனக்கு தற்செயலா அதிர்ச்சி குடுத்தீயே அன்றிலிருந்து. 396 00:34:44,875 --> 00:34:48,670 பைத்தியமாயிட்டேன். அப்புறம் நான் மட்டுமல்லேனு தெரிஞ்சுது. 397 00:34:51,255 --> 00:34:56,469 அப்போ, நாம் ஒண்ணாயிருந்த போதெல்லாம் இது இருந்திருக்கா? 398 00:34:57,429 --> 00:35:00,140 பெண்களை வகுப்பிலிருந்து துரத்திய போதும்? 399 00:35:00,265 --> 00:35:04,353 நானும் என்னோடதோட போராடிட்டிருந்தேன், உனக்கும் அப்பெலாம் இருந்திருக்கு. 400 00:35:05,437 --> 00:35:08,649 யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சேன். 401 00:35:08,732 --> 00:35:10,692 என் அம்மா தன் உயிரையே பணயம் வெச்சாங்க. 402 00:35:11,693 --> 00:35:16,615 நரம்பு நார் முடிச்சுள்ளவங்களை ஆதரித்ததால், தினமும் மிரட்டப் படுறாங்க. 403 00:35:16,698 --> 00:35:20,452 -நீ என்னடான்னா, மறைச்சே. -ஜோஸ், நான் மின் அங்க சக்தியுடைய ஆண். 404 00:35:21,370 --> 00:35:24,748 பெண்களுக்கு நரம்பு நார் முடிச்சு நீக்கியதை படிக்கலையா? 405 00:35:24,832 --> 00:35:28,335 -எனக்கு என்ன செய்திருப்பாங்க யோசி. -உலகுக்கு சொல்லணும்னு இல்லே. 406 00:35:28,418 --> 00:35:31,129 எங்கிட்ட சொல்லிருக்கலாம். உன் காதலிக்கிட்டே. 407 00:35:31,213 --> 00:35:32,756 அதான், இப்போ சொல்றேனே. 408 00:35:33,590 --> 00:35:37,803 சொல்லலேன்னாலும், இது என் உடம்பு. அதைப்பத்தி உனக்கு சொல்ல தேவையில்லே. 409 00:35:39,555 --> 00:35:40,430 ஒண்ணு சொல்லவா? 410 00:35:43,851 --> 00:35:44,935 எனக்கு இது தேவையில்லை 411 00:35:48,105 --> 00:35:49,064 என்னது? 412 00:36:00,701 --> 00:36:01,577 அடச்சே! 413 00:36:04,121 --> 00:36:05,747 டேரெல்? டால்? 414 00:36:08,417 --> 00:36:09,751 வெளியே போயிருக்கான் போல. 415 00:36:19,761 --> 00:36:21,555 உனக்கு பயந்துட்டதா நினைக்காதே. 416 00:36:23,390 --> 00:36:26,476 -உனக்கு நான் தரமுடியும், பார்பரா. -வேணாமே. 417 00:36:28,729 --> 00:36:32,232 -பத்திரமா உணரலாம். -எனக்கு வேணாம். 418 00:36:34,192 --> 00:36:35,694 -உனக்கு புரியுதா? -சரி. 419 00:36:35,777 --> 00:36:39,489 இல்ல. சரியில்ல. சரியில்ல. நீ என் பையனை கொன்னே! 420 00:36:40,032 --> 00:36:44,536 அவனை பத்திரமா வெச்சுக்க எல்லாமே செஞ்சேன். அப்ப நீ வந்தே, செத்தே போனான். 421 00:36:44,620 --> 00:36:46,872 ஆனா நீ கவலையே படலேயே. 422 00:36:46,955 --> 00:36:49,625 -நான் கவலைப் பட்டேன்தான். -அவன் என் குழந்தை. 423 00:36:49,958 --> 00:36:51,460 நான் அவனை பாதுகாத்திருக்கணும். 424 00:36:51,668 --> 00:36:53,629 -ரொம்ப வருந்தறேன். -எனக்கு அவன் வரணும். 425 00:36:53,962 --> 00:36:57,966 -டெர்ரியை நேசித்தேன். என் தம்பி. -அவன் உன் தம்பி இல்லே! 426 00:36:58,050 --> 00:37:00,761 அவனுக்கும் உனக்கும் ஒண்ணுமில்ல! அவன் என்னுடையவன். 427 00:37:00,928 --> 00:37:03,388 சரி! சரி! போகட்டும். போகட்டும். வா. 428 00:37:03,472 --> 00:37:06,433 பரவாயில்ல. பரவாயில்ல கண்ணு. சரியா? எனக்கு புரியும். 429 00:37:09,102 --> 00:37:09,937 சரியா? 430 00:37:10,020 --> 00:37:12,606 போகட்டும். ஹேய். தேனீர் தயார் செய். 431 00:37:14,566 --> 00:37:16,234 பரவாயில்ல. பரவாயில்ல. 432 00:37:18,445 --> 00:37:19,780 நாம வெளியே போறோம். 433 00:37:22,449 --> 00:37:23,784 மூக்குல ரத்தத்தை துடை. 434 00:37:28,747 --> 00:37:31,708 திட்டணுமோ என்னவோ, அதை பண்ணிடுங்க. 435 00:37:59,987 --> 00:38:03,573 நீடூழி வாழ்க. கார் விபத்து. ரொம்ப கஷ்டம். 436 00:38:04,408 --> 00:38:08,328 -பாவம் உங்க மகன். -ஆமா, கஷ்டந்தான். 437 00:38:10,288 --> 00:38:12,708 அப்போ எனக்கு ஏதாவது ரத்தினங்கள் இருக்கா? 438 00:38:13,083 --> 00:38:16,795 -எல்லாத்துக்கும் முதல்ல பணம் தருவீங்களா? -ஆம், அதுக்கு வரேன். 439 00:38:37,232 --> 00:38:40,736 -இது என்ன? -இது பாதி. மீதம் வரவழைச்சு தர்றேன். 440 00:38:40,819 --> 00:38:43,780 -மறுபடியுமா, வேணாமே? -இல்ல, விஷயம் என்னன்னா... 441 00:38:43,947 --> 00:38:47,659 கேள். என்ன விஷயம்? என்ன விஷயம்? 442 00:38:51,538 --> 00:38:53,707 சரி. மாட்டிகிட்டேன். 443 00:38:53,790 --> 00:38:56,209 ராக்ஸ், மின் அதிர்ச்சி குடு இவனுக்கு. 444 00:38:58,712 --> 00:38:59,546 ஆகட்டும். 445 00:38:59,629 --> 00:39:03,133 கொல்ல வேணாம். யாரும் சாக வேணாம், கொஞ்சமா தாக்கு. 446 00:39:03,925 --> 00:39:04,760 முடியாது. 447 00:39:04,843 --> 00:39:06,636 -பர்னி. -மின் அதிர்ச்சி குடு. 448 00:39:07,345 --> 00:39:09,639 -நான் மாட்டேன். -"நான் மாட்டேன்." 449 00:39:10,891 --> 00:39:14,186 "நான் மாட்டேனாம்." பாழாப்போச்சு. பிள்ளங்க இருக்குதுங்களே! 450 00:39:20,192 --> 00:39:21,651 பேரை கெடுக்குதுங்க. 451 00:39:26,031 --> 00:39:29,701 புரியுது. சிக்கலாச்சு. நான் செஞ்சது தப்பு. அதுக்கு வருந்தல. 452 00:39:29,785 --> 00:39:31,787 -என்ன சொன்னே? -அவன் என் அம்மாவை கொன்னான். 453 00:39:33,413 --> 00:39:36,541 -நிஜமாத்தான் சொல்றீயா? -டெர்ரி என்னால சாகல. 454 00:39:37,375 --> 00:39:38,502 அது துரதிர்ஷ்டம். 455 00:39:40,212 --> 00:39:43,298 -என்னை உசுப்பாதே, ராக்ஸி. -அவன்தான் என்னோட வர விரும்பினான். 456 00:39:43,381 --> 00:39:46,551 அவன் துப்பாக்கியை முதல்ல எடுத்தான். தெரியும் ஏன் போனேன்னு. 457 00:39:48,762 --> 00:39:53,141 போதும் நிறுத்து, ராக்ஸ். சரியா? என்னை உசுப்பாதே. 458 00:39:53,225 --> 00:39:54,059 வேற என்ன? 459 00:39:54,142 --> 00:39:56,937 -என்னை கோவப்படுத்தாதே! -பண்ணா என்ன? 460 00:40:13,912 --> 00:40:14,913 உன் நாள் எப்படி? 461 00:40:21,378 --> 00:40:24,256 என் வேலை நல்லாவே இருந்தது. ஆம். அருமை. 462 00:40:26,091 --> 00:40:27,384 விசாரிச்சதுக்கு, நன்றி. 463 00:40:29,177 --> 00:40:31,096 ஜோஸ், உனக்கு எப்படி போனது? 464 00:40:32,806 --> 00:40:34,599 அதைப் பத்தி பேச வேணாம். 465 00:40:35,517 --> 00:40:36,351 சரி. 466 00:40:37,894 --> 00:40:39,938 -மேட்டி? -நீங்க விவாகரத்து செய்றீங்களா? 467 00:40:40,188 --> 00:40:45,277 -என்னது? இல்ல. -இல்ல. நீ ஏன் அப்படி கேட்டே? 468 00:40:45,360 --> 00:40:49,614 -டின்னர் மேஜைல சாப்பிடறோமே. -குடும்பம் ஒன்னா மேஜைல சாப்பிடுவாங்க.. 469 00:40:49,698 --> 00:40:52,159 -இப்படியா? -கொஞ்ச நாளா இல்ல, அவ்ளோதான். 470 00:40:53,160 --> 00:40:55,162 -ஆச்சரியாமா இருக்கு. -ஆமா. 471 00:40:57,455 --> 00:41:01,501 ஹன்னாவின் பெற்றோர் விவாகரத்து செய்தாங்க, அவளுக்கு ரெண்டு கிறிஸ்துமஸ். 472 00:41:02,085 --> 00:41:05,630 -எவ்ளோ பரிசுகள். -சரி. நாங்க விவாகரத்து செய்யல. 473 00:41:05,922 --> 00:41:10,760 கவனம் திரும்பாம ஒன்னா உட்காந்து சாப்பிட விரும்பினேன். 474 00:41:12,012 --> 00:41:17,893 குடும்பத்தை பாதிக்கக் கூடிய ஒரு பணி ரீதியான முடிவை நான் எடுத்துள்ளதால். 475 00:41:18,560 --> 00:41:20,604 என்ற காரணத்துக்காக. 476 00:41:23,982 --> 00:41:26,193 செனட் தேர்தலில் போட்டியிடப் போறேன். 477 00:41:28,570 --> 00:41:30,363 -வாழ்த்துக்கள். -நன்றி. 478 00:41:37,704 --> 00:41:40,916 பிரமாதம். உண்மைல பிரமாதம். உனக்காக ரொம்ப பெருமை படுறேன். 479 00:41:41,458 --> 00:41:44,669 -இதுக்கு எவ்ளோ பாடு பட்டேனு தெரியும். -என் ஓட்டு உங்களுக்கிலை 480 00:41:45,337 --> 00:41:49,507 -பார், மேட்டி, அவங்க உன் அம்மா. -நீ ஓட்டே போட முடியாது, 15 வயதுதானே. 481 00:41:49,591 --> 00:41:52,052 ஏன் மேட்டி, நான் புரிஞ்சுக்கலாமா? 482 00:41:52,135 --> 00:41:55,764 எதுக்கு? இனி ஆணோட குரலுக்கு மதிப்பிருக்கா என்ன. 483 00:41:56,056 --> 00:41:59,809 -கண்டிப்பா மதிப்பு உண்டு. -ஆண், பெண் அவங்க இடத்தை தெரிஞ்சுக்கணும். 484 00:41:59,893 --> 00:42:01,519 -என்ன? -எல்லாம் தலைகீழ். 485 00:42:01,603 --> 00:42:04,773 இந்த வீட்ல கூட அப்பா சமைக்கிறார். நீங்க சமைப்பதில்லை. 486 00:42:05,315 --> 00:42:08,026 அவர் நல்லா சமைப்பதால், சமைக்க விரும்புவதால். 487 00:42:08,109 --> 00:42:09,110 எனக்கு பிடிக்கும். 488 00:42:09,194 --> 00:42:11,988 நம் திறமையை காட்டறோம். கிளியரி - லோபெஸ் அணி, வாழ்க. 489 00:42:12,280 --> 00:42:14,908 அவரை நீங்க காயடிக்கிறீங்க. அதை ஏத்துக்குறார். 490 00:42:17,327 --> 00:42:21,498 அது உண்மையல்ல. உனக்கு எப்படி அந்த வார்த்தை தெரியும்? 491 00:42:21,623 --> 00:42:24,376 -அர்பண்டாக்ஸா? -அர்பண்டாக்ஸை கேக்குறீயா? 492 00:42:24,751 --> 00:42:27,420 -எங்களை வெறுப்பவன். -இல்ல. உங்களோட ஒத்துப்போகல. 493 00:42:27,504 --> 00:42:31,883 -நாங்க மறுக்கலாம். இது சுதந்தர நாடு. -லூசு மாதிரி பேசறே. 494 00:42:31,967 --> 00:42:33,885 -சரிசரி. நிறுத்தறீங்களா? -என்னது? 495 00:42:34,010 --> 00:42:36,888 என் எண்ணத்தை கேக்க உனக்கு பிடிக்கலை. யாருக்கும். 496 00:42:39,933 --> 00:42:42,602 -நான் போய் அவனிடம் பேசறேன். -இல்ல. நான் போறேன். 497 00:42:52,320 --> 00:42:56,449 இந்த கூட்டம் முடிஞ்சுதா? நான் சோஃபால உக்காந்து சாப்பிடலாமா? 498 00:42:58,785 --> 00:43:00,287 சரி. போ. 499 00:43:13,550 --> 00:43:16,720 என்னோட வெளியே வர்றீங்களா? 500 00:43:21,224 --> 00:43:24,394 சரி. இதோட கடைசி. 501 00:43:24,978 --> 00:43:26,021 சரி. 502 00:43:34,112 --> 00:43:34,946 நன்றி. 503 00:43:40,035 --> 00:43:41,244 உங்களுக்கு என் ஓட்டு. 504 00:43:43,246 --> 00:43:44,581 என்னென்னு பாத்திடலாம். 505 00:43:46,124 --> 00:43:49,210 அப்படியா? நான் போட்டியிடுவது கிறுக்குத்தனமா தோணலயா? 506 00:43:51,546 --> 00:43:53,506 எங்களுக்காக போராட யாராவது வேணும். 507 00:43:54,132 --> 00:43:57,761 இது இருப்பதை சொல்ல யாரும் பயப்படக்கூடாது. 508 00:43:59,763 --> 00:44:01,097 ரொம்ப சிக்கலாருக்கு.. 509 00:44:04,684 --> 00:44:08,146 டாண்டன் எல்லோரையும் சோதனைக்கு உட்படுத்தினான். நான் தப்பினேன். 510 00:44:08,813 --> 00:44:14,319 என்னால அசெளகரியத்தை தாக்கு பிடிக்க முடியும்னு தெரியுது. 511 00:44:15,570 --> 00:44:18,865 சரி. உங்களுக்கு இருக்குன்னு அவங்க கண்டு பிடிச்சா என்னாகும்? 512 00:44:20,950 --> 00:44:22,452 அப்பா கிட்ட சொன்னீங்களா? 513 00:44:26,373 --> 00:44:29,376 -மா, அவரிடம் சொல்லணும். -தெரியும். இப்ப இல்ல. 514 00:44:29,834 --> 00:44:33,922 மின் அங்க சக்தியுள்ள யாரையும் செனட்டுக்கு தேர்ந்தெடுக்க மாட்டாங்க. 515 00:44:34,005 --> 00:44:37,050 அவர் கூட்டத்துக்கு வரணும். அங்கே பொய் சொல்ல வேணாமே. 516 00:44:37,425 --> 00:44:38,802 அப்போ, நான் சொல்லலாமா? 517 00:44:40,428 --> 00:44:42,472 ஜோஸ், மன்னி. 518 00:44:48,353 --> 00:44:52,857 இது கேட்க தப்பா இருக்கலாம், ஆனா, நாம் நேசிப்பவரிடமே சில சமயம் பொய் சொல்லணும். 519 00:44:53,400 --> 00:44:54,526 அவங்களை பாதுகாக்க. 520 00:44:56,277 --> 00:45:00,824 மின் அங்க சக்தியுள்ள நாம், வெல்வது ரொம்ப முக்கியம். 521 00:45:03,743 --> 00:45:06,287 டாண்டன் செனட்ல என்ன செய்வான்னு தெரியாது. 522 00:45:10,500 --> 00:45:11,334 எனக்கு புரியுது. 523 00:45:20,468 --> 00:45:24,681 அப்பா மோசமான பொய் சொல்வார். நியாயமா சொல்ல போனா. 524 00:45:25,014 --> 00:45:29,644 ரகசிய விஷயத்தை கூட வச்சுக்க மாட்டார். உளறிடுவார். 525 00:45:44,284 --> 00:45:45,743 தேர்தல் வரைக்கும்தான். 526 00:45:49,664 --> 00:45:50,665 எனக்கு புரியுது. 527 00:46:06,973 --> 00:46:09,100 மின்சுடர் விரல்கள் ஒன்றுபடுக. 528 00:46:14,189 --> 00:46:16,524 என்ன.. வேணா... 529 00:46:25,492 --> 00:46:28,244 ஆளுநர் டாண்டன் நம் பள்ளிகளை பிரித்துவிடுவார். 530 00:46:28,411 --> 00:46:31,456 பெண்களை வீட்டில் முடக்கி, தொலைதூரக் கல்வி பெற வைப்பார். 531 00:46:31,706 --> 00:46:34,083 நாம் வரலாற்றிலிருந்தும், இந்த நாட்டின் 532 00:46:34,167 --> 00:46:37,921 நீதிமன்றங்களின் ஆற்றலிருந்து என்ன அறிவோம் என்றால், 533 00:46:38,004 --> 00:46:40,298 பிரிப்பது, சமத்துவத்துக்கு எதிரானது! 534 00:46:44,010 --> 00:46:46,971 எனக்கிருக்கும் குறைந்த அறிவாற்றல் படி, 535 00:46:47,055 --> 00:46:48,681 ஒரு தாயாக, ஒரு மனுஷியாக 536 00:46:49,098 --> 00:46:53,603 இருந்து தெரிந்து கொண்டது, நாம் மக்களாக ஒன்றுபடுவதே மிக நல்லது என்பது. 537 00:46:53,686 --> 00:46:57,857 நாம் சமத்துவமாகவும், சமூக ரீதியாகவும், வாழும் போது. 538 00:47:02,612 --> 00:47:03,821 உங்களை பத்தி தெரியல, 539 00:47:03,905 --> 00:47:08,493 வாழ்வு முழுதும் போராடிய அதே போராட்டத்தை எனது மகள்களுக்காக 540 00:47:08,868 --> 00:47:10,912 போராடி ஓய்ந்துவிட்டேன். 541 00:47:11,120 --> 00:47:15,041 ஆக, என் அம்மா எனக்கு முன் போராடினார். அதற்கு முன் அவர் அம்மா. 542 00:47:15,124 --> 00:47:17,502 இயற்கைத் தாய்க்கும் அதே அனுபவம்தான். 543 00:47:21,923 --> 00:47:24,175 இந்த ஆற்றல் பரிணாம வளர்ச்சியாகும். 544 00:47:24,384 --> 00:47:27,804 இந்த பவர், புதிய வழிக்கான ஒரு வாய்ப்பு. 545 00:47:27,971 --> 00:47:30,473 சமுதாயத்தை புதுப்பிக்க. 546 00:47:30,765 --> 00:47:33,851 இந்த ஆற்றலை இந்த உலகில் மேலும் சரிசமமாக பங்கிடுவதற்காக. 547 00:47:40,525 --> 00:47:44,988 உங்க மேயராகிய மார்கோ கிளியரி-லோபெஸ், எனும் நான் செனட்டுக்கு போட்டியிட 548 00:47:46,114 --> 00:47:47,448 தீர்மானித்துள்ளேன். 549 00:48:00,628 --> 00:48:01,629 இது ஒரு போர். 550 00:48:04,507 --> 00:48:08,094 நமதேயான ஒன்றை மீட்டெடுக்கும் போர். நமது பிறப்புரிமை. 551 00:48:16,978 --> 00:48:20,982 மனித சமுதாயம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மீட்டெடுக்கும் போர். 552 00:48:26,404 --> 00:48:29,115 இது உலகை நிறுத்தி கவனிக்க வைக்க வேண்டிய தருணம். 553 00:48:35,038 --> 00:48:36,956 நெருப்பை நெருப்பால் தாக்கும் தருணம். 554 00:48:39,167 --> 00:48:40,001 படுங்க! 555 00:50:49,422 --> 00:50:51,466 அடுத்து வருவது... 556 00:50:51,674 --> 00:50:54,969 பெண்கள் ஆண்களை வெறுக்கும் இடத்துக்கு யாராவது போகணும். 557 00:50:55,052 --> 00:50:57,472 இவள்தான் தலைவி போல தெரியுது. 558 00:50:57,555 --> 00:51:01,559 என் சகோதரியிடம் பெரும் மாற்றம் வருது, அவள் கட்சியை தேர்ந்தெடுக்க சொல். 559 00:51:01,768 --> 00:51:03,728 உனக்காக நகை ஒன்னை வாங்கி வந்தேன். 560 00:51:04,312 --> 00:51:07,732 என் மூத்ததும், இளசும் ஒண்ணா வேலை செய்றதை பாக்கணும். 561 00:51:07,815 --> 00:51:09,942 அப்பா உன்னை வெடைக்குறாருன்னு தெரியும்லே? 562 00:51:10,026 --> 00:51:12,779 நாம சந்தித்திருக்கோமா? தெரிந்த முகமா இருக்கு 563 00:51:13,154 --> 00:51:14,280 உன் மேலே பயமில்ல. 564 00:51:14,614 --> 00:51:17,533 நீ யார்னு கண்டு, போக வேண்டிய இடத்துக்கு அனுப்புவேன். 565 00:51:17,617 --> 00:51:20,703 அவங்க சரிதான். நான் ஒரு மோசடி. கொலக்காரி. 566 00:51:21,037 --> 00:51:22,038 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 567 00:51:22,163 --> 00:51:23,164 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்