1 00:00:13,055 --> 00:00:16,099 இந்தத் தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:16,183 --> 00:00:18,769 உண்மை சம்பவங்களுடனோ, மறைந்தவர்களுடனோ நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ 3 00:00:18,852 --> 00:00:19,937 ஒற்றுமை காணப்பட்டால், அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:25,776 --> 00:00:28,070 என்னுடைய ஆட்களைக் கொண்டு ஷப்பராக்கை பின்தொடர செய்தேன். 5 00:00:28,570 --> 00:00:30,030 நீ மொசாட்தானே? 6 00:00:32,323 --> 00:00:34,034 கமலி உன் தலையை எடுக்கப் பார்க்கிறான். 7 00:00:36,537 --> 00:00:37,996 இப்போ நம்ம இருவருக்கும் ஒரே பிரச்சினைதான். 8 00:00:40,290 --> 00:00:41,583 அது என்னது? 9 00:00:41,667 --> 00:00:42,960 பீட்டர்சன். 10 00:00:44,127 --> 00:00:45,587 நான் அனுப்பிய பாகங்களை அவர்கள் நாசவேலை செய்து சேதப்படுத்தியபோது, 11 00:00:45,671 --> 00:00:48,090 என் பார்ட்னர்கள், பீட்டர்சன் வருவார் என எண்ணவில்லை. 12 00:00:49,216 --> 00:00:50,342 உன் பார்ட்னர்களா? 13 00:00:52,094 --> 00:00:53,136 சிஐஏ. 14 00:00:57,683 --> 00:00:59,268 இங்கே நாங்க இருவரும் சேர்ந்திருக்கோம். 15 00:01:05,147 --> 00:01:07,693 ஐஆர்ஜிசி கவுண்ட்டர் இன்டெலிஜென்ஸ் தலைமையகம், டெஹ்ரான் 16 00:01:11,488 --> 00:01:12,739 நாச வேலையா? 17 00:01:15,325 --> 00:01:16,952 நாம அவருக்கு நேரடி அனுமதி கொடுக்காம இருந்தால், 18 00:01:17,035 --> 00:01:19,162 பிரச்சினை என்னன்னு பீட்டர்சனால விளக்க முடியாதா? 19 00:01:21,123 --> 00:01:22,457 அது இல்லைன்னா எதுவும் இல்லை. 20 00:01:23,166 --> 00:01:24,293 உன் அபிப்பிராயம் என்ன? 21 00:01:24,793 --> 00:01:26,795 நாம பீட்டர்சன்னை நம்பலாமா? 22 00:01:27,713 --> 00:01:30,507 அவர் பொய் சொன்னால் என்ன கதி காத்திருக்குன்னு அவருக்குத் தெரியும். 23 00:01:36,680 --> 00:01:38,849 அவருக்குத் தேவையானதைக் கொடுங்க, 24 00:01:39,850 --> 00:01:42,352 அதோட முசாவியிடம் எப்போதும் அவருடனேயே இருக்கச் சொல்லுங்க. 25 00:01:42,436 --> 00:01:44,188 அவங்க இருவர் மேலேயும் கண் வச்சுக்கணும். 26 00:01:47,774 --> 00:01:49,526 நம்முடைய மிகச் சிறந்த நாள் நெருங்கிவிட்டது, ஃபராஸ். 27 00:01:50,194 --> 00:01:52,446 அதை ஆபத்தில் தள்ளும் எதையும் நான் அனுமதிக்க மாட்டேன். 28 00:01:54,031 --> 00:01:55,324 இந்த சோதனை நடக்கணும். 29 00:01:59,870 --> 00:02:02,331 ஒரு அம்பால மூன்று மனிதர்களை சொர்க்கத்துக்கு அனுப்பலாம்னு 30 00:02:03,165 --> 00:02:05,959 நபிகள் நாயகம் சொல்கிறார். 31 00:02:08,127 --> 00:02:13,091 அதை உருவாக்குபவன், அதைப் போர்க்களத்துக்கு எடுத்து வருபவன்... 32 00:02:16,428 --> 00:02:18,472 மற்றும் அதை ஏவுபவன். 33 00:03:39,052 --> 00:03:41,180 உன் முகத்தை எங்கேயோ பார்த்தது போல இருக்கே. 34 00:03:42,181 --> 00:03:43,640 நான் அப்படி நினைக்கவில்லை. 35 00:03:43,724 --> 00:03:45,684 நீதான் எங்கள் வீட்டிற்கு வந்த. 36 00:03:46,810 --> 00:03:49,104 நீதான் என் கணவரை என் கண்களுக்கு முன் கொன்றாய்! 37 00:03:49,188 --> 00:03:50,230 வாயை மூடு! 38 00:03:57,863 --> 00:03:59,740 நீ என்னை ஏன் கொல்லவில்லை? 39 00:03:59,823 --> 00:04:01,491 அவனை நீ என்ன செய்தாய்? 40 00:04:08,874 --> 00:04:11,668 அமைதி. அமைதியா இரு, பெண்ணே. 41 00:04:14,922 --> 00:04:16,798 லாங்லே அவன் சொன்னதை உறுதி செய்தான். 42 00:04:17,382 --> 00:04:19,718 அவங்க எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஜீரோ-டே மால்வேர் வைரஸ் ஒன்றை 43 00:04:19,801 --> 00:04:22,638 அவன் உள்ளே கடத்திக் கொண்டு வந்த அந்த ஃபயரிங் செட்டின் சர்க்யூட் போர்டுல பொருத்திட்டாங்க. 44 00:04:24,264 --> 00:04:27,518 அந்த ஃபயரிங் செட் ஒரு லைவ் வெடிகுண்டினுள் இன்ஸ்டால் ஆனவுடனே, அதை அழிச்சிடும். 45 00:04:27,976 --> 00:04:30,103 ஆனால் பீட்டர்சன் அங்கே இருப்பார்னு அவங்க நினைக்கலை. 46 00:04:35,442 --> 00:04:37,069 நூரி ஏற்கனவே அதை திறந்துவிட்டான்னு தெரியுது. 47 00:04:37,945 --> 00:04:39,696 அவள் அதை பீட்டர்சனிடம் காட்டியிருக்க முடியுமா? 48 00:04:39,780 --> 00:04:41,949 - எனவே, தவறு இருக்குன்னு அவருக்குத் தெரியுமா? - தெரிந்திருக்கலாம். 49 00:04:42,032 --> 00:04:43,867 அந்த பாகத்தைப் பார்த்தால் ஈரானியர்களுக்கு நார்மலாகத்தான் தெரியும், 50 00:04:43,951 --> 00:04:46,954 ஆனால் அனுபவம் உள்ள, எச்சரிக்கப்பட்ட, ஒரு அயல்நாட்டுக்காரருக்கு... 51 00:04:47,371 --> 00:04:49,122 அவர் அதைக் கண்டுபிடிப்பது சாத்தியமா? 52 00:04:49,206 --> 00:04:50,832 கண்டுபிடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதன் ரகசியச் சொல் அதனுள் எங்கேயோ இருக்கு. 53 00:04:50,916 --> 00:04:52,709 அதை தேடி எடுக்க அவருக்கு நேரடி அணுகலுக்கு அனுமதி தேவைப்படும், 54 00:04:52,793 --> 00:04:54,002 அப்படி கிடைச்சாலும் கூட, கொஞ்சம் சமயம் எடுக்கும். 55 00:04:54,503 --> 00:04:57,381 பாரு, வெடிகுண்டு பாகங்களின் டேட்டாவை ஆய்வு செய்யும் ஆண்டிசேஷ் மையத்துல 56 00:04:57,464 --> 00:04:59,299 நேரடியா லேப்லேர்ந்து டவுன்லோட் ஆகியுள்ள ஒரு ரகசிய ஆராய்ச்சி 57 00:04:59,383 --> 00:05:00,968 யூனிட்டுலதான் நூரி வேலை செய்யறா. 58 00:05:01,051 --> 00:05:04,721 நாங்க லாங்லேயிடம் சொல்லி காஸிமி உன்னை உள்ளே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கோம். 59 00:05:04,805 --> 00:05:06,348 வெளியே யாரும் இல்லை, இல்லையா? 60 00:05:07,599 --> 00:05:10,435 சரி அவளுடைய அனுமதியைப் பயன்படுத்தி, ஃபயரிங் செட்டுல டிரோஜன் ஹார்ஸை போடுறேன். 61 00:05:11,061 --> 00:05:13,146 பதுக்கி வைக்கும் ரகசிய எண்ணை கொடுங்க, நான் பீட்டர்சனிடமிருந்து அதை மறைக்கணும். 62 00:05:13,230 --> 00:05:14,147 அதை உனக்கு அனுப்பியாச்சு. 63 00:05:14,523 --> 00:05:15,858 நீ சீக்கிரம் போகணும். 64 00:05:16,358 --> 00:05:17,818 இது ஒரே முறை கிடைக்கும் வாய்ப்பு. 65 00:05:18,402 --> 00:05:20,153 சரி. நாம இப்போ கிளம்பணும். 66 00:05:20,904 --> 00:05:23,031 நிஜமாவே என்ன ஆண்டிஷேக்குள்ள கொண்டு போக முடியுமா? 67 00:05:25,117 --> 00:05:26,702 எளிய விஷயம் இல்லை, ஆனால் சாத்தியமானது. 68 00:05:28,745 --> 00:05:30,205 எனக்கு இது பிடிக்கவில்லை. 69 00:05:30,706 --> 00:05:31,957 அலுவலகத்தில இருந்து வந்த உத்தரவு. 70 00:05:33,750 --> 00:05:35,002 நீங்க இவளுடன் இங்கே இருக்க முடியுமா? 71 00:05:38,839 --> 00:05:40,174 நீ உடையை மாற்றி... 72 00:05:42,009 --> 00:05:43,177 உன் முடியை சரிசெய்ய வேண்டும். 73 00:06:57,668 --> 00:06:58,919 எல்லாம் சரியா இருக்கா? 74 00:06:59,586 --> 00:07:01,380 எப்போது இந்த ஆட்களை எல்லாம் அனுப்பப் போறீங்க? 75 00:07:02,798 --> 00:07:06,218 அன்பே, அவங்க அங்கே இருப்பதே உன் பாதுகாப்பிற்காகத் தான். 76 00:07:08,136 --> 00:07:09,137 அப்படி என்றால் இங்கேயே தான் இருப்பாங்களா? 77 00:07:10,639 --> 00:07:16,436 விரைவிலேயே இவையெல்லாம் முடிந்துவிடும். நாம மீண்டும் சுதந்திரமா சுத்துவோம். 78 00:07:18,105 --> 00:07:23,861 நீ போக விரும்பும் இடமெல்லாம். ரெஸ்டாரன்டுகள். ஷாப்பிங், எல்லாத்துக்கும். 79 00:07:25,487 --> 00:07:26,822 அதுவரைக்கும்? 80 00:07:27,406 --> 00:07:30,242 அதுவரைக்கும் நாம ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 81 00:07:35,581 --> 00:07:38,500 - எனக்குப் புரியுது. - அப்படியா? 82 00:07:40,586 --> 00:07:41,795 கண்டிப்பாக. 83 00:07:43,213 --> 00:07:44,214 சரிதான். 84 00:07:46,091 --> 00:07:49,094 பாரு, நான் இப்போ போகணும். எனக்குத் கொஞ்சம் வேலை இருக்கு. சரியா? 85 00:07:49,720 --> 00:07:50,554 போங்க. 86 00:07:58,437 --> 00:08:00,689 பேரூஸ் ஜநாட்டி, லெட். கர்ல். 87 00:08:15,412 --> 00:08:16,413 சாரா. 88 00:08:17,664 --> 00:08:19,124 உண்மையில் நீ யார்? 89 00:08:21,627 --> 00:08:23,629 சரி. 90 00:08:24,671 --> 00:08:26,340 குறைந்தபட்சமா உன் நிஜமான பெயரையாவது சொல்லு. 91 00:08:29,343 --> 00:08:30,594 நீ சிஐஏ-க்கு வேலை செய்யறயா? 92 00:08:32,304 --> 00:08:34,056 இல்லை. நான் யார் கீழேயும் வேலை செய்யலை. 93 00:08:34,556 --> 00:08:36,099 ஆனால் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வேன். 94 00:08:37,267 --> 00:08:39,019 தெரியுமா, நான் என்ன வேணும்னாலும் செய்வேன்... 95 00:08:40,102 --> 00:08:42,940 அந்த ரெஜீமை தடுக்க எதுவானாலும் செய்வேன். 96 00:08:43,607 --> 00:08:45,901 அந்த விஷயத்துல எனக்கு உதவி கிடைக்குமானால், அப்போ, ம்ம்... 97 00:08:49,947 --> 00:08:53,659 இப்போ இதுல நானும் நீயும் மட்டும்தான். 98 00:09:06,505 --> 00:09:08,715 ஆண்டிசேஷ் ஆராய்ச்சி மையம் 99 00:09:16,932 --> 00:09:18,100 உன்னுடைய ஆளா? 100 00:09:18,183 --> 00:09:19,560 அவன் சீக்கிரம் இங்கே வருவான். 101 00:10:08,317 --> 00:10:09,276 சொல்லு? 102 00:10:09,359 --> 00:10:11,195 இந்த மிஷன் முடிந்த பிறகு நான் நூரியை என்ன செய்ய வேண்டும்? 103 00:10:17,159 --> 00:10:18,660 அதுக்கான விடை உனக்கே தெரியும். 104 00:10:20,662 --> 00:10:21,747 அவளுக்கு ரொம்ப விஷயங்கள் தெரியும். 105 00:10:24,374 --> 00:10:27,336 நீ அவளை அவளுடைய கணவனுடன் சேர்த்து, ஏழு வருடங்களுக்கு முன்னாடியே ஒழிச்சிருக்கணும். 106 00:10:33,300 --> 00:10:35,636 அப்போது நீ என் வார்த்தையை மீறி, அவளை உயிருடன் வச்சிருந்த. 107 00:10:39,932 --> 00:10:42,935 உங்களுக்குத் தெரியணும். இந்த மிஷனுக்குப் பிறகு நான் வெளியேறுகிறேன். 108 00:11:02,246 --> 00:11:03,413 யாரு பேசுறது. 109 00:11:03,872 --> 00:11:04,998 இது நான்தான். 110 00:11:05,374 --> 00:11:07,543 எப்படி இருக்கீங்க, திருமதி கமலி? 111 00:11:07,626 --> 00:11:09,503 நீங்க நலமா இருக்கீங்களா? இப்போ பரவாயில்லையா? 112 00:11:10,629 --> 00:11:12,422 உங்களுக்குத் தேவையானது என்னிடம் இருக்கு. 113 00:11:13,674 --> 00:11:15,175 ஆனால் நீங்க வந்து என்னை கூட்டிகிட்ட வரணும். 114 00:11:17,135 --> 00:11:19,221 சரி. சரி. 115 00:11:19,304 --> 00:11:20,764 நான் வருகிறேன். 116 00:11:22,015 --> 00:11:23,392 சரிதான். 117 00:11:52,045 --> 00:11:54,631 என்னுடைய மேற்பார்வையில்தான் இருப்பீர்கள். 118 00:11:55,883 --> 00:11:57,509 நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். 119 00:12:09,730 --> 00:12:10,731 இங்கேயே காத்திருங்க, டாக்டர். 120 00:12:51,939 --> 00:12:53,815 நான் உங்களை அந்த கான்சோலுக்கு அழைச்சுட்டுப் போறேன், டாக்டர். 121 00:13:16,755 --> 00:13:18,549 மிக்க நன்றி. ரொம்ப நல்லது. 122 00:13:18,632 --> 00:13:19,883 பிளீஸ். 123 00:13:21,677 --> 00:13:22,678 மிக்க நன்றி. 124 00:13:24,888 --> 00:13:28,225 எனவே, நீங்க குறிப்பா எதை சந்தேகப்படுறீங்க? 125 00:13:30,227 --> 00:13:31,228 எனக்குத் தெரியலை. 126 00:13:31,728 --> 00:13:32,729 இதுவரை. 127 00:13:38,402 --> 00:13:39,570 டேட்டா பரிமாற்ற போர்ட்டல் 128 00:13:39,653 --> 00:13:41,280 அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த கம்ப்யூட்டரை உபயோகிக்க அனுமதியுண்டு 129 00:13:51,039 --> 00:13:52,833 ஆண்டிசேஷ் ஆராய்ச்சி மையம் டெஹ்ரான் 130 00:13:56,003 --> 00:13:57,004 போவோம். 131 00:14:05,220 --> 00:14:06,847 இதை வச்சிகிட்டா, உனக்கு எந்தத் தடையும் வராது. 132 00:14:06,930 --> 00:14:08,473 - அந்த வழியா போங்க. - நன்றி. 133 00:14:30,412 --> 00:14:33,123 நாம மூன்றாவது மாடிக்குப் போகணும். எக்கச்சக்கமான காவலாளிகள் இருப்பாங்க. 134 00:14:33,207 --> 00:14:34,041 நாங்க தொடங்க தயாரா இருக்கோம் 135 00:14:34,124 --> 00:14:35,459 தெரியும். 136 00:14:59,233 --> 00:15:00,359 சீக்கிரம். 137 00:15:09,952 --> 00:15:11,620 காவலரே, கட்டடத்தில் தீப்பத்திகிட்டு இருக்கு. 138 00:15:11,703 --> 00:15:13,121 அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியேறுவதை உறுதி செய்துடுங்க. 139 00:15:13,205 --> 00:15:15,123 அடித்தளத்தையும் கிரௌண்ட் ஃபுளோரையும் செக் பண்ணுங்க. 140 00:15:15,207 --> 00:15:17,334 அங்கே நிறைய பேர் இருக்காங்க. லேபையும் செக் பண்ணிடுங்க. 141 00:15:53,871 --> 00:15:56,081 சீக்கிரம். கட்டடத்துல தீப்பத்திகிச்சு. 142 00:15:56,164 --> 00:15:57,708 தயவுசெய்து என்னுடன் வாங்க. கட்டடம் தீப்பத்தியிருக்கு. 143 00:15:57,791 --> 00:16:00,002 கட்டடத்தைவிட்டு சீக்கிரமா காலி பண்ணுங்க, பிளீஸ்! 144 00:16:00,085 --> 00:16:01,670 இன்னும் சீக்கிரமா, பிளீஸ். வேகமா! 145 00:16:07,259 --> 00:16:09,052 இப்போதாவது நீ உன் பெயரை சொல்லுவயா? 146 00:16:11,263 --> 00:16:12,973 உனக்கு அது தெரியாம இருப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன். 147 00:16:13,473 --> 00:16:15,392 - அது தெரியாம இருப்பதே நல்லதா, ஹம்? - பாரு. 148 00:16:34,703 --> 00:16:36,038 நமக்கு அதிக நேரம் இல்லை. 149 00:16:44,213 --> 00:16:46,089 ஆண்டிசேஷ் மையத்தில் தீப்பிடித்துள்ளது 150 00:16:48,050 --> 00:16:49,134 அவள் உள்ளே போயிட்டா. 151 00:16:49,676 --> 00:16:51,178 அவங்க சீக்கிரமே நெருப்பை அணைச்சிடுவாங்க. 152 00:16:51,261 --> 00:16:52,179 அந்த ரகசிய பதுக்கல் எண் தயாராயிடுச்சா? 153 00:16:52,262 --> 00:16:54,139 அவள் அதை டவுன்லோட் செய்யத் தொடங்கியதும் நாங்க அனுப்பிடுவோம். 154 00:16:54,973 --> 00:16:56,642 பீட்டர்சனின் மகளின் ஃபோனிலிருந்த தகவல் நமக்குக் கிடைச்சிருக்கு. 155 00:17:00,270 --> 00:17:02,940 அவர் இவ்வளவு குரலஞ்சல்களை விட்டு இருக்காறாரா? 156 00:17:03,023 --> 00:17:05,192 எல்லாம் சேர்த்து முப்பத்து எட்டு. அவள் எதையுமே கேட்கலை. 157 00:17:05,733 --> 00:17:06,984 அவள் அவருடன் பேசுவதில்லையா? 158 00:17:07,069 --> 00:17:09,238 மனைவி புற்று நோயால இறந்து போனபோது, அவர் டெஹ்ரானில் வேலை செய்துட்டு இருந்தார். 159 00:17:09,695 --> 00:17:11,448 மகள்தான் வந்து இறப்பு சான்றிதழ்ல கையெழுத்து போட வேண்டியிருந்தது. 160 00:17:13,909 --> 00:17:15,702 அவள் ஃபோனில் பொருத்திய உளவு சாஃப்ட்வேர் அப்படியே இருக்கட்டும். 161 00:17:22,376 --> 00:17:24,795 சாஃப்ட்வேர் பிரச்சினையாலதான் இந்த வெடிகுண்டின் ஆற்றல் பிரச்சினை உருவாகுதுன்னா 162 00:17:24,877 --> 00:17:28,841 அதை தேடிக் கண்டுபிடிக்க இதுதான் சரியான இடம். 163 00:17:28,924 --> 00:17:30,801 இதுல ஆயிரக்கணக்கான கோப்புகள் இருக்கே. 164 00:17:31,301 --> 00:17:32,511 மிகவும் சரி. 165 00:17:33,470 --> 00:17:35,597 நான் அவற்றை எல்லாம் ஒன்றொன்றாக செக் செய்ய வேண்டும். 166 00:17:38,976 --> 00:17:41,812 இதுதான் அந்த மொத்த கருவியையும் கட்டுப்படுதத்தும் மூல டேட்டா. 167 00:17:41,895 --> 00:17:43,188 இதுல ஒரு சிறு தவறு நடந்தாலும்... 168 00:17:43,272 --> 00:17:44,648 அது வெடிகுண்டை வெடிக்கச் செய்யலாம். 169 00:17:44,731 --> 00:17:47,234 அல்லது அந்த மொத்த இயந்திரத்தையே உபயோகமற்றதாக ஆக்கலாம். 170 00:17:48,527 --> 00:17:53,031 அப்படியென்றால், ஃபராஸ் கமலி, என்னைத் தூக்கிலிடுவார். 171 00:17:57,452 --> 00:18:01,164 என்னுடைய கோரிக்கையின் பேரில் இந்த சோதனைகள் எல்லாத்தையும் ஷப்பராக் நூரி 172 00:18:01,248 --> 00:18:03,959 செய்திருக்கலைன்னா, இது போன்ற பிரச்சினை இருப்பதே தெரிந்திருக்காதுன்னு ஞாபகப்படுத்தறேன். 173 00:18:09,173 --> 00:18:10,340 தொடருங்கள். 174 00:18:31,695 --> 00:18:34,740 எப்படி இருக்கீங்க சையது? நல்ல வேலை செய்திருக்கீங்க. 175 00:18:35,782 --> 00:18:37,951 நான் இங்கே திருமதி கமலியைக் கூட்டிட்டுப் போக வந்திருக்கேன். 176 00:18:38,452 --> 00:18:40,204 எங்களுக்கு அதைப் பத்தி எந்த தகவலும் வரலையே. 177 00:18:40,287 --> 00:18:42,789 எனக்கு ஜெனரல் கமலியிடமிருந்தே நேரடியாக வந்த உத்தரவு இது. 178 00:18:44,041 --> 00:18:49,129 அவர் தனது மனைவியின் நலத்தைப் பத்தி கவலையா இருக்கார். அவங்க மன நிலையைப் பத்தி. 179 00:18:49,213 --> 00:18:53,258 நான் சில மணிநேரம் அவங்களை அழைச்சுட்டு போய், திரும்பி இங்கேயே விட்டுவிடுவேன். அவ்வளவுதான். 180 00:18:57,221 --> 00:19:00,849 ஒண்ணு சொல்லவா, நீங்களே அவரைக் கூப்பிட்டு கேட்டுவிடுங்களேன். 181 00:19:02,017 --> 00:19:03,393 ஆனால் உங்களுக்குத் தெரியணும், 182 00:19:03,477 --> 00:19:08,524 இது மிக சிக்கலான விஷயம், நானா இருந்தால், அவரைக் கூப்பிட மாட்டேன். 183 00:19:09,191 --> 00:19:11,360 ஆனால் உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்ல. 184 00:19:16,240 --> 00:19:17,533 சரி, ஆகட்டும். 185 00:19:20,077 --> 00:19:22,996 நீங்க நல்ல விஷயம் செய்திருக்கீங்க. நான் உங்களைப் பத்தி ஜென்ரலிடம் நல்ல அபிப்பிராயத்தை சொல்கிறேன். 186 00:19:37,553 --> 00:19:40,347 திருமதி கமலி. ஜென்ரல் உங்களுக்காக காத்திருக்கிறார். 187 00:19:43,058 --> 00:19:46,520 மிக்க நன்றி, திரு ஜனாட்டி. இதோ வந்துவிடுகிறேன். 188 00:20:18,051 --> 00:20:20,179 நீங்க செய்வதுதான் மிகவும் சரி. 189 00:20:20,888 --> 00:20:22,806 நான் உங்க வீட்டுல ஒருவனை சுட்டேனே, 190 00:20:22,890 --> 00:20:24,641 அவன் ஒரு மொசாட் ஏஜென்ட்டுன்னு நினைக்கிறேன். 191 00:20:30,397 --> 00:20:31,899 அந்தப் பார்க் வழியா போங்க. 192 00:20:33,567 --> 00:20:36,403 அது வழியா போனால் சீக்கிரம் போகலாம்னு ஃபராஸ் சொல்வார். 193 00:20:36,486 --> 00:20:38,155 அவர் அந்த வழியிலதான் போவார். 194 00:20:55,923 --> 00:20:56,840 சீக்கிரம். 195 00:21:01,803 --> 00:21:03,305 தொடர்பு கிடைச்சிடுச்சு. 196 00:21:09,394 --> 00:21:10,395 நான் நுழைஞ்சுட்டேன். 197 00:21:12,022 --> 00:21:14,024 நான் இப்போ டவுன்லோடுக்குக் கோரிக்கை வைத்துவிட்டால், நாம கிளம்பலாம். 198 00:21:21,073 --> 00:21:22,282 அனுமதிக்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது... 199 00:21:22,533 --> 00:21:24,034 டேட்டா குவயரியை அணுகலாம் உபயோகிப்பவர் அடையாளம் 3974 200 00:21:25,577 --> 00:21:27,996 அட்மினின் அனுமதி தேவை 201 00:21:28,080 --> 00:21:29,164 அது என்னது? 202 00:21:29,998 --> 00:21:32,876 இது ஆண்டிசேஷிலிருந்து ஒரு அனுமதி கோரிக்கை. 203 00:21:32,960 --> 00:21:34,211 யார்? 204 00:21:34,294 --> 00:21:35,629 உபயோகிப்பவர் அடையாளம் 3974 205 00:21:37,005 --> 00:21:38,298 ஷப்பராக். 206 00:21:46,098 --> 00:21:48,267 எனக்கு ஆண்டிசேஷின் முகவரியைக் கொடுங்க. 207 00:21:49,434 --> 00:21:50,477 உடனே. 208 00:21:58,193 --> 00:22:00,779 பார்க் ராஸ்மன்டேகன் மஸ்ஸூட் அப்பாஸி. வெளியேறும் வழி. 209 00:22:10,038 --> 00:22:11,707 நாம அந்த வழியாதான் போயிருக்கணும். 210 00:22:14,334 --> 00:22:19,673 அவருக்குத்தான் சிறந்த வழி தெரியும்னு உங்கள் கணவர் நினைத்துவிட்டார் போலும், இல்லையா? 211 00:22:24,595 --> 00:22:25,721 ஏதாவது பிரச்சினையா? 212 00:22:26,513 --> 00:22:27,431 இல்லை. 213 00:22:36,440 --> 00:22:38,567 போ. நகரு! நகரு! 214 00:22:39,151 --> 00:22:40,652 போப்பா! நகரு! 215 00:22:43,822 --> 00:22:45,490 நகருன்னு சொன்னேன்! 216 00:22:49,578 --> 00:22:51,163 பொறுங்க. மிஸ்! 217 00:22:52,372 --> 00:22:53,624 மிஸ். 218 00:22:53,707 --> 00:22:55,918 நகரு! நகரு, முட்டாளே! 219 00:22:56,001 --> 00:22:57,836 நான் உன்னை நகருன்னு சொன்னேன், முட்டாளே! நகர்ந்து போ! 220 00:23:04,843 --> 00:23:06,261 நீங்க என்ன செய்யறீங்க? டிராஃபிக்கை தடை செய்யறீங்க! 221 00:23:06,345 --> 00:23:07,554 வழியை விடுங்க. நாங்க முன்னாடி போகணும். 222 00:23:07,638 --> 00:23:09,473 - உன் வாயை மூடிகிட்டு சும்மா இரு! - வழியை விடுங்கன்னு சொன்னேன். 223 00:23:09,556 --> 00:23:11,683 உங்க தலையை வெளியே நீட்டிகிட்டே இருந்தால், நான் உங்களை கொலை செய்திடுவேன்! 224 00:23:56,144 --> 00:23:57,563 அது என் வேலை எண். 225 00:23:58,522 --> 00:24:00,566 நான் பதில் சொல்வதுதான் நல்லது. 226 00:24:00,649 --> 00:24:03,610 அவளுக்கு ஒரு கால் வருது. அதைப் பார்த்தால் அரசு எண்ணைப் போல தெரியுது. 227 00:24:03,694 --> 00:24:05,279 அவளுடைய அடையாளத்தை உறுதி செய்ய முயற்சி செய்யறாங்க. 228 00:24:05,362 --> 00:24:06,780 அது உறுதியாகும் வரை தமாரை வைத்துக்கொள். 229 00:24:14,121 --> 00:24:15,706 பதில் சொல்லு. 230 00:24:15,789 --> 00:24:19,793 உன் மகளை எங்க ஆட்கள் பின்தொடர்ந்திட்டுருக்காங்கன்னு நினைவிருக்கட்டும். 231 00:24:24,298 --> 00:24:25,299 ஹலோ. 232 00:24:26,091 --> 00:24:27,342 இது முசாவி. 233 00:24:27,968 --> 00:24:29,261 உனக்கு அந்த டேட்டா எதுக்காக வேணும்? 234 00:24:33,599 --> 00:24:35,809 பீட்டர்சன் என்னை அனாலிஸிஸை செக் பண்ண சொன்னார். 235 00:24:37,186 --> 00:24:38,437 அங்கே எல்லாம் சரியாக இருக்கா? 236 00:24:40,856 --> 00:24:42,191 ஆம். நான் நல்லாயிருக்கேன். 237 00:25:00,417 --> 00:25:04,171 மிஸ் நூரி, நான் உங்க அடையாளத்தை உறுதி செய்யணும். 238 00:25:05,881 --> 00:25:07,716 ஆம், எனக்குப் புரியுது. 239 00:25:11,845 --> 00:25:14,640 ரகசிய சொல்: வாஹிதீயே. 240 00:25:36,703 --> 00:25:38,038 பதில்: டாபெஸ்தான். 241 00:25:43,377 --> 00:25:47,172 நான் எதிர்பார்த்ததுதான். இது எங்கே போய் முடியுதுன்னு பார்ப்போம். 242 00:25:51,093 --> 00:25:52,845 மேலே தொடருங்கள், பிளீஸ். 243 00:25:53,512 --> 00:25:54,555 நன்றி. 244 00:26:09,236 --> 00:26:10,529 அதிகாரம் அளிக்கப்படுகிறது 245 00:26:10,612 --> 00:26:12,948 டேட்டா பரிமாற்ற போர்ட்டல் 246 00:26:28,338 --> 00:26:29,548 நான் மேலே தொடர அனுமதி கிடைத்ததா? 247 00:26:30,132 --> 00:26:31,884 நீ கிளியர் ஆயிட்ட. அவங்க அதை நம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன். 248 00:26:32,467 --> 00:26:34,178 ஆம், நீ அந்த ரகசிய பதுக்கல் எண்ணை அனுப்பு. 249 00:26:35,137 --> 00:26:37,055 அந்த விஷயத்தை மறைத்துவிடுவோம். 250 00:26:39,808 --> 00:26:41,018 தயவுசெய்து ரகசிய அனுமதி எண்ணை போடவும் 251 00:26:43,020 --> 00:26:44,021 ரகசிய எண் கிடைத்தது. 252 00:26:44,730 --> 00:26:45,939 டவுன்லோட் ஆரம்பிக்கிறது. 253 00:26:49,776 --> 00:26:51,361 தீயை அணைச்சிட்டாங்க. 254 00:26:51,904 --> 00:26:53,322 அவங்க மீண்டும் உள்ளே வர்றாங்க. 255 00:26:54,406 --> 00:26:57,117 கிட்டத்தட்ட முடிந்தது. 256 00:28:06,228 --> 00:28:07,855 மஸ்ஸூட் அப்பாஸி 257 00:28:57,863 --> 00:28:59,990 நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாத்துகிறேன்... 258 00:29:13,045 --> 00:29:14,546 இப்போ போகாம இருந்தால், அப்புறம் முடியாது. 259 00:29:17,883 --> 00:29:18,884 சரி. 260 00:29:22,971 --> 00:29:24,264 நூரி ஒரு முறை அணுக முயற்சி செய்துள்ளார் 261 00:29:33,190 --> 00:29:36,026 நான் என்டர் பட்டனை அழுத்திய உடன் அந்த மால்வேர் நிரந்தரமா மறைந்துவிடும். 262 00:29:36,109 --> 00:29:38,695 பீட்டர்சனும் அவருடைய குழுவும் அதை கண்டுபிடிக்கவே மாட்டாங்க. 263 00:29:41,073 --> 00:29:43,075 பிழை 264 00:29:44,952 --> 00:29:45,953 என்ன பிரச்சினை? 265 00:29:48,789 --> 00:29:49,831 எனக்குத் தெரியலை. 266 00:29:51,124 --> 00:29:53,126 பிழை 267 00:29:56,672 --> 00:29:57,673 அது இங்கே இல்லை. 268 00:29:57,756 --> 00:29:59,299 அது அங்கே இல்லைன்னா என்ன அர்த்தம்? 269 00:29:59,383 --> 00:30:00,676 அந்த வைரஸ் போயிடுச்சு. 270 00:30:00,759 --> 00:30:02,511 கோப்பை காணவில்லை 271 00:30:06,682 --> 00:30:09,101 என்னால் அந்த ஒரிஜினல் கோப்பையோ மால்வேரையோ பார்க்க முடியலை. 272 00:30:10,227 --> 00:30:12,354 அந்த பக்கத்திலிருந்து யாரோ அதை டெலீட் செய்திருக்காங்க. 273 00:30:12,437 --> 00:30:13,897 அவங்களால அதை எப்படி இவ்வளவு வேகமா அதைக் கண்டுபிடிக்க முடிந்தது? 274 00:30:22,364 --> 00:30:24,491 கோப்பைக் காணவில்லை 275 00:30:27,411 --> 00:30:28,954 - ச்சே. - என்ன? 276 00:30:29,037 --> 00:30:30,289 ச்சே. 277 00:30:31,957 --> 00:30:34,501 ஒருவேளை அவங்க காவலாளியை அனுப்பியதே நாம அவர்களுக்காக அதை கண்டுபிடிக்கத்தானோ. 278 00:30:39,923 --> 00:30:41,300 எல்லாம் நலம். 279 00:30:43,051 --> 00:30:43,886 ஒரு கோபப்பு (கள்) டெலீட் ஆனது 280 00:30:43,969 --> 00:30:45,304 அது நம்மை மால்வேருக்கு கொண்டுசென்றது. 281 00:30:55,939 --> 00:30:57,774 நமக்கு பிரச்சினைகள் இருக்கு. புரியுதா? 282 00:31:01,904 --> 00:31:03,989 செப்பா இங்கே வந்திருக்காங்க. சீக்கிரம். நாம போய் ஆகணும். 283 00:31:04,072 --> 00:31:07,576 நான் நிறுத்தறேன். வெளியே போ. புரியுதா? உனக்குப் புரியுதா? 284 00:31:07,659 --> 00:31:11,538 காலி பண்ணு, உடனே. எல்லாத்தையும் மூடிட்டு போ. 285 00:31:11,622 --> 00:31:14,208 நீ என்ன கண்றாவியை செய்யற? ஹம்? 286 00:31:14,541 --> 00:31:16,752 - அது ஒரு வழக்கமான செக் அப்தான். - அவங்க வர்றாங்களா? 287 00:31:16,835 --> 00:31:18,170 யாரு? 288 00:31:19,087 --> 00:31:20,172 என்ன நடந்தது? 289 00:31:20,255 --> 00:31:21,673 பிளீஸ், என்ன... 290 00:31:22,174 --> 00:31:23,550 - இல்லை, பிளீஸ்! - எழுந்திரு! 291 00:31:23,634 --> 00:31:24,718 பிளீஸ், பிளீஸ், பிளீஸ்! 292 00:31:28,347 --> 00:31:30,057 அது இந்த வளாகத்தின் செக்யூரிட்டி. 293 00:31:39,983 --> 00:31:41,360 நீ என்ன கண்றாவியை செய்தாய்? 294 00:31:41,443 --> 00:31:43,529 - அது வெறும் வழக்கமான செக் அப் தான். - வாயை மூடு. 295 00:31:44,613 --> 00:31:46,365 - என் மகளுக்காக... - வாயை மூடு. 296 00:31:46,448 --> 00:31:47,658 என் மகளுக்காக. 297 00:31:48,534 --> 00:31:50,369 எனக்கு குட்டியா மகள் ஒருத்தி இருக்கா. நான் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். 298 00:31:51,453 --> 00:31:53,455 - நான் வாக்கு தரேன், பிராமிஸ்! - வா. 299 00:31:53,539 --> 00:31:56,917 என் மகளுடையை தந்தையை பறித்துகொண்டாய், இப்போ அவளுடைய தாயாரையும் கொல்ல விரும்புறயே. 300 00:32:34,037 --> 00:32:36,081 துப்பாக்கிச் சூடு மேலிருந்து வந்தது. போகத் தயாராகுங்கள். போங்க! 301 00:32:38,876 --> 00:32:40,294 நாம போகணும். 302 00:33:16,830 --> 00:33:18,624 எல்லாம் சரியா இருக்குன்னு நான் அவங்களிடம் சொல்லலை. 303 00:33:21,210 --> 00:33:23,212 எல்லாம் தலைகீழா இருக்குன்னு சொன்னேன். 304 00:33:24,671 --> 00:33:27,174 அதனால இப்போ உனக்கு எல்லாம் தலைகீழா ஆயிடுச்சு, கிழட்டு கள்ளனே. 305 00:33:41,396 --> 00:33:44,149 சார், நாங்க இன்னும் மூன்று யூனிட்டுகளை ஆண்டிசேஷுக்கு அனுப்புறோம். 306 00:33:44,816 --> 00:33:46,193 மற்றும் அபார்ட்மெண்ட்? 307 00:33:46,735 --> 00:33:48,570 ஒரு யுனிட் ஏற்கனவே அங்கே இருக்கு. 308 00:33:51,114 --> 00:33:52,157 சரிதான். 309 00:34:04,962 --> 00:34:05,963 ச்சே. 310 00:34:06,797 --> 00:34:08,465 இந்த சர்வீஸ் கதவுகள் எப்போதுமே பூட்டியிருக்கும். 311 00:34:32,656 --> 00:34:33,824 ரமீன். 312 00:34:34,283 --> 00:34:35,951 சீக்கிரம் வாங்க. 313 00:34:42,165 --> 00:34:43,333 நிதானமாக. 314 00:35:36,345 --> 00:35:37,554 நீங்க இருக்கீங்களா? 315 00:35:38,764 --> 00:35:40,432 அதை நடத்தி முடிச்சுட்டயா? 316 00:35:41,683 --> 00:35:43,894 எங்களால அதை செயலிழக்கச் செய்ய முடியலை. வெடிகுண்டு இப்போதும் இயக்கப்படலாம். 317 00:35:46,146 --> 00:35:47,523 நீங்க நலமா இருக்கீங்களா? 318 00:35:48,774 --> 00:35:50,442 எனக்கு அடிபட்டிருக்கு, மோசமா. 319 00:35:52,611 --> 00:35:55,447 எனக்கு இன்னும் அதிக நேரம் இல்லை. 320 00:35:56,740 --> 00:36:02,287 ஆனால் நீ இருக்க, அதனால நீ இந்த மிஷனை முடிச்சிடு, நான் சொல்வது கேட்குதா? 321 00:36:03,330 --> 00:36:05,290 நாம இந்த மிஷனை சேர்ந்து முடிப்போம். 322 00:36:07,835 --> 00:36:09,086 இனிமேல் முடியாது. தாமதமாயிடுச்சு. 323 00:36:09,169 --> 00:36:11,171 நிஸ்ஸான், நாங்க யாரையாவது அனுப்புவோம். நான் அவங்ககிட்ட பேசறேன். நாம... 324 00:36:11,255 --> 00:36:13,549 எனக்கு ரொம்ப தாமதம் ஆயிடுச்சு. 325 00:36:13,632 --> 00:36:15,133 இல்லை, இன்னும் தாமதம் ஆகலை! 326 00:36:33,902 --> 00:36:35,153 என்னை மன்னிச்சிடுங்க. 327 00:36:44,705 --> 00:36:46,915 ஒருவேளை எனக்கு இதுதான் தகுந்த தண்டனையா இருக்கலாம். 328 00:36:50,043 --> 00:36:51,378 அப்படிச் சொல்லாதீங்க. 329 00:36:51,461 --> 00:36:53,839 நான் உன்னிடமிருந்தும் ஒருவரைப் பறித்தேன். 330 00:36:55,215 --> 00:37:00,137 உன் காதலனை கொன்ற வெடிகுண்டை செய்தது நான்தான். 331 00:37:03,682 --> 00:37:05,559 அது யாருக்குன்னு எனக்கு அப்போ தெரியாது. 332 00:37:07,352 --> 00:37:08,437 எனக்குத் தெரியும். 333 00:37:29,499 --> 00:37:30,876 தமார். 334 00:37:36,507 --> 00:37:40,385 நான் இனி உன்னைப் பத்தி கவலைப்பட வேண்டாம். 335 00:38:35,774 --> 00:38:37,401 - ஹலோ. - ஹலோ, ஜெனரல். 336 00:38:37,484 --> 00:38:38,777 ஹலோ. 337 00:39:04,052 --> 00:39:05,220 என்ன. 338 00:39:05,304 --> 00:39:07,139 சார், எல்லாம் சரியா இருக்கா? 339 00:39:07,222 --> 00:39:08,640 ஏன்? ஏதாவது பிரச்சினையா? 340 00:39:09,099 --> 00:39:12,978 இல்லை, சார். ஒண்ணும் இல்லை, உங்க மனைவி இன்னும் திரும்பி வரலைன்னு சொல்ல நினைத்தேன். 341 00:39:13,562 --> 00:39:14,813 நீ என்ன சொல்ற? 342 00:39:14,897 --> 00:39:16,273 அவளை போக அனுமதிச்சயா? 343 00:39:16,565 --> 00:39:19,735 அவங்களை கொண்டு போக நீங்கதான் அவருக்கு உத்தரவு போட்டதாக பேரூஸ் சொன்னார். 344 00:39:35,542 --> 00:39:38,295 அந்த மால்வேர் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. 345 00:39:39,755 --> 00:39:42,090 நான் தொடங்குவதற்கான செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டேன். 346 00:39:44,134 --> 00:39:45,677 நான் உங்களை சந்தேகப்பட்டதுக்கு மன்னிக்கணும். 347 00:39:47,054 --> 00:39:48,222 என்ன நடந்தது? 348 00:39:48,305 --> 00:39:50,349 ஆண்டிசேஷ்ல யாரெல்லாம் இருந்தாங்களோ, அவங்க எல்லோரும் தப்பிச்சுட்டாங்க. 349 00:39:50,849 --> 00:39:52,684 யாராவது அவங்களை எச்சரித்திருக்கணும். 350 00:39:53,977 --> 00:39:55,062 மற்றும் ஷப்பராக்? 351 00:39:56,563 --> 00:39:57,981 அவங்க உயிர் தியாகம் செய்துட்டாங்க. 352 00:40:05,197 --> 00:40:08,450 அவங்க மகளை யாரிடமாவது ஒப்படைக்க ஏற்பாடு செய்யணும். 353 00:40:12,913 --> 00:40:17,084 என் மகளுடன் நான் ஒரு முறையாவது பேச எவ்வளவு ஆவலா இருக்கேன் தெரியுமா? 354 00:40:17,960 --> 00:40:21,880 அந்தத் தாக்குதலுக்குப் பிறகு நாங்க தொடர்புகொள்ளத் தடை என்கிற நிலையில இருக்கோம். 355 00:40:21,964 --> 00:40:23,257 கண்டிப்பாக. 356 00:40:23,340 --> 00:40:24,842 அவங்க எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருக்காங்க. 357 00:40:25,342 --> 00:40:26,635 ஆமாம். 358 00:40:28,387 --> 00:40:30,764 நாளைக்கு முழு அமைப்புகளையும் முடிக்கத் தயாரா இருக்கணும். 359 00:40:30,848 --> 00:40:31,890 முழு சிமுலேஷன். 360 00:40:32,558 --> 00:40:35,477 இன்னும் ஒரே ஒரு செட் டயாக்னோஸ்டிக் செக்குகளை மட்டும் செய்யணும். 361 00:41:03,589 --> 00:41:04,548 யார் நீங்க? 362 00:41:06,675 --> 00:41:08,260 சாரா என்னை அனுப்பி வைத்தாள். 363 00:41:16,810 --> 00:41:18,478 முதன்முதலில் சாரா எங்களிடம் வந்தபோது, 364 00:41:20,022 --> 00:41:24,234 அவளுக்கு எங்களுடைய உதவி ரொம்ப அவசியமா தேவைப்பட்டது, பாவம், நாங்க உதவினோம். 365 00:41:25,444 --> 00:41:27,946 ஆனால் இப்போ அவ மத்தவங்களுக்கு உதவறதைப் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 366 00:41:40,667 --> 00:41:41,627 பிளீஸ், உட்காருங்க. 367 00:41:44,129 --> 00:41:45,589 இந்தப் பெண்கள் எல்லோரும்... 368 00:41:46,381 --> 00:41:47,633 மறக்கப்பட்டவர்கள். 369 00:41:48,967 --> 00:41:52,221 இந்த நகரத்துல, அதுதான் சுதந்திரம். 370 00:42:09,571 --> 00:42:10,822 இந்தாங்க. 371 00:42:10,906 --> 00:42:12,658 உங்களுக்காக சாரா இதை விட்டுவிட்டுப் போனாள். 372 00:42:13,659 --> 00:42:14,660 எனக்கா? 373 00:42:21,291 --> 00:42:22,459 ஈரான் இஸ்லாமிய குடியரசு பாஸ்போர்ட் 374 00:42:30,050 --> 00:42:32,261 குடும்பப் பெயர்: காவாகிபியான் பெயர்: சூசன் 375 00:42:35,556 --> 00:42:37,057 உங்க திட்டம் என்ன? 376 00:42:40,018 --> 00:42:41,311 நீங்க எங்கே போக விரும்புறீங்க? 377 00:43:01,206 --> 00:43:03,125 உங்களுக்கும் ஹலோ, ஜெனரல். 378 00:43:04,042 --> 00:43:05,294 நஹீத் எங்கே? 379 00:43:06,503 --> 00:43:12,426 அவங்க தப்பிச்சுட்டாங்க. ஓடி போயிட்டாங்க. அவங்க திட்டம் தீட்டியிருக்காங்க போல. 380 00:43:14,344 --> 00:43:15,429 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 381 00:43:16,263 --> 00:43:17,347 நீ என்ன நினைக்கிறாய்? 382 00:43:19,641 --> 00:43:24,980 அவங்க என்ன ஏமாத்தி, உங்களிடமிருந்து தப்பிச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். 383 00:43:49,922 --> 00:43:51,423 இது என்ன இடம்? 384 00:43:54,051 --> 00:43:55,344 இது ஒரு பாதுகாப்பான இடம். 385 00:44:10,067 --> 00:44:11,401 தமார். 386 00:44:13,946 --> 00:44:14,988 என் பெயர். 387 00:44:18,867 --> 00:44:19,868 தமார். 388 00:45:46,330 --> 00:45:49,499 இவ்வுலகில் மகத்தான இறைவனின் பெயர் வளர்ந்து ஒங்கி, பரிசுத்தமாகட்டும். 389 00:45:51,793 --> 00:45:54,630 அவர் ஆணையின்படி அவர் உருவாக்கிய உலகில். தம் மேன்மையான ஆட்சியையும் அன்பையும் பொழிவாராக. 390 00:45:55,214 --> 00:45:58,133 மீட்டெடுப்பைக் கொண்டு வந்து அவருடைய தூதரின் வருகையை விரைவாக்கட்டும். 391 00:45:59,426 --> 00:46:00,677 உங்கள் வாழ்நாளிலும் உங்கள் காலத்திலும், 392 00:46:00,761 --> 00:46:02,596 இஸ்ரேல் என்ற மொத்த வீட்டின் வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும். 393 00:46:05,265 --> 00:46:07,434 விரைவாகவும், சீக்கிரமும், சொல்லுங்கள், ஆமேன். 394 00:46:10,312 --> 00:46:13,607 அவருடைய மகத்தான பெயர் நிரந்தரமாகவும் முடிவில்லாமலும் அருளை பொழிவதாக இருக்கட்டும். 395 00:46:14,191 --> 00:46:16,026 துதியாகவும், அருளுடனும், மேம்பட்டும், திகழ்ந்தும் 396 00:46:16,109 --> 00:46:18,111 புகழுடனும், கௌரவத்துடனும், நேசிக்கப்பட்டும், உயர்த்தப்பட்டும், 397 00:46:19,738 --> 00:46:22,157 புனிதரின் பெயர் விளங்கட்டும், அருளுடன் இருக்க... 398 00:46:28,830 --> 00:46:30,249 அவரே அவருடைய சொர்க்கத்தில் சமாதானத்தை உருவாக்குபவர்... 399 00:46:33,627 --> 00:46:35,879 அன்னவர், தன் கருணையுடன், நமக்கும், இஸ்ரேல் முழுவதிற்கும், 400 00:46:37,089 --> 00:46:39,299 சமாதானத்தை தரட்டும், சொல்லுங்கள், ஆமேன். 401 00:46:50,477 --> 00:46:56,400 லியர் வெயிட்ஸ்மேனுக்கு நினைவு அஞ்சலி 402 00:47:59,796 --> 00:48:01,798 தமிழாக்கம் அகிலா குமார்