1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால் 3 00:00:06,757 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:22,564 --> 00:00:25,317 எவின் சிறை,டெஹ்ரான். 5 00:00:43,585 --> 00:00:46,296 அயன்தெகான் மருத்துவமனை, டெஹ்ரான். 6 00:01:16,368 --> 00:01:17,369 ஹே! 7 00:01:30,674 --> 00:01:31,800 அது என்னது? 8 00:01:35,012 --> 00:01:36,471 உனக்கு நல்லது. 9 00:02:46,291 --> 00:02:47,459 ஒன்று. 10 00:02:48,335 --> 00:02:49,336 இரண்டு. 11 00:02:50,420 --> 00:02:51,463 மூன்று. 12 00:02:52,840 --> 00:02:54,091 நாலு. 13 00:02:55,384 --> 00:02:56,718 ஐந்து. 14 00:02:58,303 --> 00:02:59,847 ஆறு. 15 00:02:59,847 --> 00:03:01,223 ஏழு. 16 00:03:01,849 --> 00:03:03,267 எட்டு. 17 00:03:03,851 --> 00:03:05,102 ஒன்பது. 18 00:03:06,270 --> 00:03:07,479 பத்து. 19 00:03:09,273 --> 00:03:10,274 பதினொன்று. 20 00:03:12,276 --> 00:03:13,819 பன்னிரண்டு. 21 00:04:06,830 --> 00:04:09,041 நீ எங்க இருந்த? நான் அழைத்தேன். 22 00:04:09,041 --> 00:04:10,834 நமக்கு சாப்பாடு கொண்டு வரப் போனேன். 23 00:04:12,127 --> 00:04:14,338 நீ என்னை எழுப்பி விட்டிருக்கணும். நான் போயிருந்திருப்பேன். 24 00:04:14,338 --> 00:04:15,756 எனக்கு கிறுக்கு பிடித்துவிடும். 25 00:04:16,964 --> 00:04:18,926 நான் வெளியே போய் பல நாட்கள் ஆகிடுச்சு. 26 00:04:18,926 --> 00:04:20,010 யாரும் என்னைப் பார்க்கலை. 27 00:04:20,010 --> 00:04:22,053 சரி, ஆனால் நம்மால அது போல ஆபத்தான விஷயங்களை செய்ய முடியாது, சரியா? 28 00:04:22,137 --> 00:04:23,597 இவ்வளவு கிட்டத்துல வந்துட்டோம். 29 00:04:24,181 --> 00:04:25,974 இதையே இரண்டு மாசமா சொல்லிகிட்டிருக்க. 30 00:04:26,475 --> 00:04:30,354 நம்மள அனைவரும் கண்காணிச்சிட்டிருக்கும்போது பணம் ஈட்டுவது அவ்வளவு சுலபமில்லை. சரியா? 31 00:04:30,854 --> 00:04:32,898 நாம இங்கிருந்து வெளியே தப்பிக்க உன்னிடம் வேறு எதுவும் வழி இருக்கா? 32 00:04:34,441 --> 00:04:35,817 இல்ல. 33 00:04:35,901 --> 00:04:37,194 ஆனால்... 34 00:04:42,491 --> 00:04:45,035 இன்னிக்கு நீ கொஞ்சம் அதிக அக்கறையோடு இருப்பேன்னு எனக்கு வாக்கு கொடு. 35 00:04:45,035 --> 00:04:47,079 சரி, கண்டிப்பா. எப்போதுமே அப்படிதான். 36 00:04:48,080 --> 00:04:49,206 சரி. 37 00:04:51,416 --> 00:04:53,710 அதைக் கொஞ்சம் யோசி, சரியா? 38 00:04:53,794 --> 00:04:57,548 சீக்கிரமே நாம வான்கூவருக்கு போயிட்டு இருப்போம். நானும் நீயும் மட்டும். 39 00:04:58,090 --> 00:05:00,175 அந்த மரங்கள், ஏரிகள். 40 00:05:00,676 --> 00:05:04,137 நல்ல, சுலபமான கோடிங் வேலை. நமக்குன்னு தனியா ஒரு அபார்ட்மெண்ட். 41 00:05:04,221 --> 00:05:05,639 நான் பார்த்துக்கொள்கிறேன். 42 00:05:06,223 --> 00:05:07,516 எனக்குத் தெரியும். 43 00:05:13,897 --> 00:05:15,107 சரி. 44 00:05:16,108 --> 00:05:17,317 நன்றி. 45 00:05:23,448 --> 00:05:24,867 தயவுசெய்து எங்கேயும் வெளியே போகாதே. 46 00:05:25,909 --> 00:05:27,369 நான் எங்க போவேன்? 47 00:05:51,059 --> 00:05:52,728 - ஹலோ. - ஹலோ. 48 00:05:52,728 --> 00:05:53,896 யார் இது? 49 00:05:54,396 --> 00:05:56,982 பாபாக்கின் நண்பன். சில நாட்களுக்கு முன்னாடி உங்கள பார்க்க வந்தேன். 50 00:05:56,982 --> 00:05:59,401 இன்றிரவு நீங்கள் என்னையும் என் தங்கையையும் கூட்டிச் செல்வதாக சொல்லியிருந்தீர்கள். 51 00:06:02,029 --> 00:06:03,947 இல்ல, கண்ணா. நீ இன்னும் பணம் கட்டவில்லையே. 52 00:06:04,031 --> 00:06:07,534 ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ, நான் யாரையும் காசில்லாம அழைத்துச் செல்ல மாட்டேன். 53 00:06:07,618 --> 00:06:09,077 புரியுதா? பணத்தைக் கட்டு. 54 00:06:09,161 --> 00:06:10,913 இன்னும் சில மணி நேரத்துல பணத்தை கட்டுறேன். 55 00:06:14,082 --> 00:06:15,959 நான் ஒரு சுத்து சுத்திவிட்டு உங்களை வந்து பார்க்கிறேன். 56 00:06:16,585 --> 00:06:18,420 இன்னிக்கு மதியத்துக்குள்ள உங்களுக்கு பெரும்பாலும் பணம் கிடைச்சுடும். 57 00:06:18,504 --> 00:06:21,507 - நீ அந்த ஸ்டாண்டில தானே இருக்க, இல்ல? - ஆமாம், எப்போதும் இங்க தான் இருப்பேன். 58 00:06:22,007 --> 00:06:23,383 - நன்றி. - நல்லது. 59 00:06:26,428 --> 00:06:29,139 போ, பையா, இரண்டு கப்பு டீ வாங்கிட்டு வா. 60 00:06:36,647 --> 00:06:37,856 "புரட்சியின் தீர்க்கதரிசனம்: 61 00:06:37,940 --> 00:06:40,359 வீரம்மிகு ஜெனரல், புரட்சிப் படையின் தளபதி" 62 00:06:49,660 --> 00:06:50,953 "கனம் பொருந்திய புரட்சித் தலைவரால் 63 00:06:50,953 --> 00:06:52,955 வெகு விரைவில் மன்னிக்கப்படலாம்" 64 00:07:35,289 --> 00:07:36,748 நீ தயாராக இருக்கியா? 65 00:08:37,142 --> 00:08:42,022 "ஜெனரல் முஹமடி, எங்களிடம் கருணை காட்ட உங்களை கெஞ்சுகிறோம். 66 00:08:42,606 --> 00:08:48,278 தயவுசெய்து நம் முதன்மை தலைவரிடம் எங்களை மன்னிக்க சிபாரிசு செய்யுங்கள். 67 00:08:49,363 --> 00:08:55,285 நாங்கள் இந்நாட்டின் விசுவாச குடிமக்களாக மீதம் உள்ள எங்கள் காலத்தை கழிக்க முடிந்தால் 68 00:08:56,036 --> 00:09:00,040 நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்போம். 69 00:09:00,791 --> 00:09:04,711 மரியாதையுடனும், நன்றியுடனும், ஆரேசூ ரேயிசி." 70 00:09:07,589 --> 00:09:08,590 அற்புதம். 71 00:09:09,174 --> 00:09:10,676 எங்களுக்கு எதுவும் வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறீங்களா? 72 00:09:11,844 --> 00:09:14,680 அவர் சிபாரிசு செய்வாருன்னு நினைக்கிறேன். நாம நம்பிக்கையுடன் இருக்கணும். 73 00:09:27,192 --> 00:09:31,154 நாங்க எதுவும் செய்திருக்க மாட்டோம்னு அவருக்குத் தெரியும். 74 00:09:32,739 --> 00:09:38,161 அவருக்கு, அவள் என் அண்ணன் மகள் என்று தெரியும். 75 00:09:40,747 --> 00:09:42,499 அவருக்குத் தெரியும். 76 00:09:42,583 --> 00:09:44,501 வருகை நேரம் முடிந்தது. கிளம்புங்க! 77 00:09:49,506 --> 00:09:50,966 தைரியமா இருங்க, அரிஸோ. 78 00:09:50,966 --> 00:09:52,634 கடவுளை நம்புங்க. 79 00:09:57,264 --> 00:09:58,682 3,620. 80 00:10:00,058 --> 00:10:02,144 3,621. 81 00:10:02,978 --> 00:10:05,355 3,622. 82 00:10:06,440 --> 00:10:08,984 3,623. 83 00:10:09,943 --> 00:10:12,196 3,624. 84 00:10:13,780 --> 00:10:15,741 3,625. 85 00:10:16,992 --> 00:10:18,869 3,626. 86 00:10:19,369 --> 00:10:21,288 3,627. 87 00:10:23,832 --> 00:10:26,084 3,628. 88 00:10:43,519 --> 00:10:45,145 யூலியா, தமார் தயாராக இருக்கிறாள். 89 00:10:46,271 --> 00:10:48,482 சரி. அவளை பேசச் சொல்லுங்களேன், தயவுசெய்து. 90 00:10:54,238 --> 00:10:55,239 உட்காரு, தமார். 91 00:10:59,660 --> 00:11:02,621 ஹலோ, தமார். நீ எங்களுடன் மீண்டும் சேர்ந்திருப்பதில் சந்தோஷம். 92 00:11:03,789 --> 00:11:04,790 சரி. 93 00:11:04,790 --> 00:11:08,502 இரண்டு மாதங்களுக்கு முன், 15 விமானிகளை அனுப்பி இரானிய ரியாக்டரை நாசம் செய்யச் சொன்னோம். 94 00:11:09,169 --> 00:11:10,462 துரதிர்ஷ்டமாக, அது தோல்வி அடைந்தது. 95 00:11:11,463 --> 00:11:14,174 ஆனால் உன் உதவியுடன், அதில் 14 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பினார்கள். 96 00:11:15,634 --> 00:11:18,011 இன்னிக்கு உனக்கு அந்த 15ம் நபரையும் காப்பாத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 97 00:11:18,762 --> 00:11:20,597 மிலாத் கஹானிக்கு எதுவும் தெரியாதா? 98 00:11:20,681 --> 00:11:23,475 இந்த ஆப்பரேஷனுக்குப் பின், மிலாத்தையும் என்னையும் கொண்டு போவீர்கள் என்ற வாக்குறுதி வேண்டும், 99 00:11:23,559 --> 00:11:24,560 நாம் இதை முன்னரே ஒப்புக்கொண்டிருக்கிறோம். 100 00:11:27,145 --> 00:11:28,564 அது தானே உனக்கு கொடுக்கப்பட்ட வாக்கு, இல்லையா? 101 00:11:29,523 --> 00:11:31,191 அதை நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும். 102 00:11:32,609 --> 00:11:34,653 இந்த ஆப்பரேஷன் வெற்றியடைந்தால், அது கண்டிப்பாக நடக்கும். 103 00:11:36,905 --> 00:11:38,866 இந்த ஆப்பரேஷன் வெற்றியடைந்தாலும் இல்லையேலும் நீங்கள் எங்களைக் கொண்டு போகணும். 104 00:11:38,866 --> 00:11:41,869 இது இஸ்ரேலின் வரலாற்றிலேயே முக்கியமாக கருதப்படும் ஒரு ஆப்பரேஷன், 105 00:11:41,869 --> 00:11:43,704 இப்போதைக்கு அது ஒன்றுதான் என் மனதில் உள்ளது. 106 00:11:47,374 --> 00:11:48,959 நல்வாழ்த்துக்கள், தமார். 107 00:11:51,128 --> 00:11:52,421 அழைப்பு முடிவடைந்தது 108 00:12:09,855 --> 00:12:11,982 - என்ன எழவுப்பா இது? - எது? 109 00:12:11,982 --> 00:12:13,483 பாபாக்கிடம், அந்த முச்சந்தியில விக்கிற எலி பாஷாணம் எல்லாம் எனக்குத் 110 00:12:13,567 --> 00:12:15,611 தேவையில்லை, எனக்கு நல்ல சரக்குதான் வேணும்னு சொல்லு. 111 00:12:15,611 --> 00:12:19,364 இது தான் முதல் தர சரக்கு, அது வேலை செய்ய கொஞ்சம் சமயம் எடுக்கும். 112 00:12:19,448 --> 00:12:21,867 முதல் தர சரக்கு எதுன்னு நீ எனக்கு சொல்லித் தர வேண்டாம். 113 00:12:22,576 --> 00:12:23,994 நான் அப்படிச் சொல்ல வரலை. 114 00:12:23,994 --> 00:12:26,163 நீ ஒருத்தன் தான் இதை நல்ல சரக்குன்னு சொல்லுவ. 115 00:12:26,163 --> 00:12:27,956 இதை எடுத்துக்கிட்டு, என் நேரத்தை வீணடிக்காம வெளியே போய் தொலை. 116 00:12:30,792 --> 00:12:32,711 6,482. 117 00:12:34,379 --> 00:12:36,507 6,483. 118 00:12:37,466 --> 00:12:39,593 6,484. 119 00:12:41,345 --> 00:12:42,888 உங்களிடம் என்ன இருக்கிறதுன்னு காட்ட முடியுமா? 120 00:12:42,888 --> 00:12:45,140 நான் இந்த நிறுவனத்தின் எல்ட்ரானிக் ஃபையர்வாலை உருவாக்குவதில் பணிபுரிகிறேன். 121 00:12:45,224 --> 00:12:47,434 நான் ஹேக்கின் வழிகளை முயன்றேன் ஆனால் எனக்கு பின்புற நுழைவு எதுவும் கிடைக்கவில்லை. 122 00:12:47,518 --> 00:12:48,685 அதை எனக்கு அனுப்ப முடியுமா? 123 00:12:58,111 --> 00:12:59,530 திரு. அஸிஸி, நான் தான் மெஹ்தி. 124 00:13:00,030 --> 00:13:01,073 உங்களுக்குப் பணம் கிடைத்ததா? 125 00:13:01,573 --> 00:13:04,493 ஏற்பாடு செய்றேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும், என்ன? 126 00:13:04,993 --> 00:13:07,246 கண்ணா, நீ மாத்திரம் தான் இது போன்ற வாய்ப்புகளுக்கு காத்துட்டிருக்கன்னு நினைச்சுக்காதே. 127 00:13:07,871 --> 00:13:10,457 உன்னை வெளியே கொண்டு போக இனி எப்போ இன்னொரு வாய்ப்பு வரும்னு தெரியாது. 128 00:13:10,541 --> 00:13:13,710 இன்னொரு ஆளு அதுக்காகவே என்னை கெஞ்சிகிட்டிருக்கான். 129 00:13:14,336 --> 00:13:18,257 வேண்டாம், தயவுசெய்து, நான் வந்திடுவேன். பணத்தை கொண்டு வரேன். 130 00:13:18,841 --> 00:13:20,008 கண்ணா, சீக்கிரம் ஆகட்டும். 131 00:13:22,886 --> 00:13:25,931 என்ன முறைக்கிற? பின் பக்கமா போய் சிறுநீர் கழிக்கப் போறேன். 132 00:13:40,863 --> 00:13:42,322 நேர விரையம். 133 00:13:47,619 --> 00:13:50,455 ஜெனரல் முஹமடி புரட்சிப் படையின் 134 00:13:50,539 --> 00:13:53,166 தலைவராக பொறுப்பேற்கும் விழா 135 00:13:53,250 --> 00:13:55,794 இன்னும் ஒரு மணி நேரத்தில் துவங்க இருக்கிறது. 136 00:13:56,295 --> 00:13:59,756 ஜெனரல் முஹமடியைவிட இதற்கு தகுதியான நபர்... 137 00:13:59,840 --> 00:14:01,550 போதும் நிறைய கேட்டாச்சு. 138 00:14:05,929 --> 00:14:08,640 வடக்கு டெஹ்ரான் 139 00:14:21,612 --> 00:14:23,238 இங்கு பிரவேசிக்க அனுமதி இல்லை. 140 00:14:23,322 --> 00:14:25,699 இது என் தந்தையின் வீடு. நான் ஜெனரலின் மகன். 141 00:14:26,200 --> 00:14:27,367 ஒரு வினாடி, சார். 142 00:14:28,660 --> 00:14:30,329 இது ஜெனரலின் மகன். அவர் உள்ளே வர விரும்புகிறார். 143 00:14:31,955 --> 00:14:34,625 ஜெனரல் இப்போது தான் விழாவிற்கு கிளம்பினார். உனக்குப் புரிகிறதா? 144 00:14:54,228 --> 00:14:58,982 எங்களக்கு இப்போது கிடைத்த தகவலின்படி, ஜெனரல் காசிம் முஹமடியின் மோட்டர்பைக் அணி வரிசை 145 00:14:59,066 --> 00:15:02,069 அவருடைய அலுவலகத்தில் இன்னும் சில நிமிடங்களில் வரவிருக்கிறது. 146 00:15:02,569 --> 00:15:07,074 இரானிய ஆயுதப் படைகளின் கமாண்டர்-இன்-சீஃப்பின் ஆணைப்படி, 147 00:15:07,074 --> 00:15:12,246 ஜெனரல் முஹமடி புரட்சிப் படையின் கமாண்டராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். 148 00:15:12,829 --> 00:15:15,666 அவர் தன்னுடைய மேஜர் ஜெனரல் பட்டத்தை 149 00:15:15,666 --> 00:15:19,795 மாண்புமிகு முதன்மை தலைவரிடமிருந்து பெறுவார். 150 00:15:19,795 --> 00:15:21,797 நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம் 151 00:15:21,797 --> 00:15:26,844 புரட்சிப் படைகளின் உளவுத்துறை தலைவராக இருந்தபோது, 152 00:15:26,844 --> 00:15:30,973 ஜெனரல் முஹமடி நம் தாய்நாட்டின் மீது யூதர்களின் ராணுவம் நடத்திய தாக்குதலை முறியடித்தார்... 153 00:15:30,973 --> 00:15:33,517 ஹலோ, அலி! நீ வந்ததில் எனக்கு சந்தோஷம். 154 00:15:34,017 --> 00:15:35,102 எப்படி இருக்கீங்க, பாஸ்? 155 00:15:35,644 --> 00:15:37,229 இன்னுமா நீ என்னை அப்படி கூப்பிடுற? 156 00:15:37,813 --> 00:15:39,106 உள்ள வா. 157 00:15:39,106 --> 00:15:41,733 அந்த ஆப்பரேஷனில் ஒரு இஸ்ரேலி விமானியை கைப்பற்றினார்கள், 158 00:15:41,817 --> 00:15:45,737 - அதனால் யூதர்களின் ராணுவம் அவமானப்பட்டது. - நீங்க செய்திகள் பார்க்கிறீர்களா? 159 00:15:46,947 --> 00:15:49,700 ஒரு மாதிரியா. போகிற போக்குல பார்ப்பேன். 160 00:15:52,327 --> 00:15:55,414 ஹலோ, திருமதி. நஹீத். எப்படியிருக்கீங்க? 161 00:15:57,749 --> 00:15:58,917 நீங்க தனியாவா இருக்கீங்க? 162 00:15:59,001 --> 00:16:00,878 ஆம், எப்போதும் போலவே. 163 00:16:01,503 --> 00:16:03,380 பருக எதுவும் கொண்டு வரவா? டீ? குளிர்பானம்? 164 00:16:03,380 --> 00:16:04,506 சிரமப்பட வேண்டாம். 165 00:16:05,215 --> 00:16:06,300 நான் கொஞ்சம் டீ போடுகிறேன். 166 00:16:07,551 --> 00:16:08,886 நாம அடுத்த அறைக்குப் போகலாம். 167 00:16:14,474 --> 00:16:18,103 எனவே, நம்ம நண்பர் அஸிஸியிடம் என்ன புதிய மாற்றம்? 168 00:16:20,105 --> 00:16:21,106 ஒண்ணுமில்லை? 169 00:16:23,025 --> 00:16:25,444 நாங்கள் கடந்த ரெண்டு நாட்களா அவனை கவனித்து வருகிறோம். 170 00:16:26,820 --> 00:16:29,239 நம்மளோட இருவரைக் காணவேயில்லை. 171 00:16:30,574 --> 00:16:32,201 எனக்கு புரியலை. 172 00:16:32,701 --> 00:16:35,078 அஸிஸி மக்களை கடத்தி எவ்வளவு காலமாச்சு? 173 00:16:36,163 --> 00:16:39,082 - நாம அதை விட்டுவிடணுமோ... - இதோ இந்தாங்க. 174 00:16:39,583 --> 00:16:43,295 ஒரு வாரத்துக்கு முன்னாடி... என் உளவாளி மிலாதைப் பார்த்தார். 175 00:16:43,295 --> 00:16:44,713 பாஸ்... 176 00:16:44,713 --> 00:16:48,342 என்ன? ஏன் என்னை அது போல பார்க்கிறாய்? 177 00:16:55,974 --> 00:16:58,560 அதை விட்டு விலகிட்டா நல்லாயிருக்கும்னு தோணுது. 178 00:16:59,186 --> 00:17:00,395 கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ. 179 00:17:00,479 --> 00:17:02,689 அவள் இங்கிருக்கும் போது 180 00:17:02,773 --> 00:17:06,859 நான் எப்படி ஓய்வு எடுத்துக்க முடியும்? 181 00:17:06,944 --> 00:17:08,237 அது இரண்டு மாதங்களுக்கு மேல ஆகிடுச்சு. 182 00:17:08,319 --> 00:17:09,946 அவள் இன்னும் இரானில் இருக்க வாய்ப்பே இல்லை. 183 00:17:10,446 --> 00:17:13,116 கட்டாயமா அவங்க இன்னும் தப்பிச்சு போகலை, அது உறுதி. 184 00:17:13,617 --> 00:17:15,536 சார், நீங்க சொல்றது சரியாக இருக்கலாம், 185 00:17:16,787 --> 00:17:19,373 ஆனால் நான் தென்படாம வேலையைத் தொடர்வது கடினம். 186 00:17:19,455 --> 00:17:22,835 எனக்கு நிறைய வேலை இருக்கு, மற்ற இலக்குகளைத் தொடரணும். 187 00:17:26,964 --> 00:17:28,507 - தயவுசெய்து. - நன்றி. 188 00:17:29,925 --> 00:17:32,761 - நன்றி, நஹீத், அன்பே. - நன்றி. 189 00:17:34,388 --> 00:17:35,889 சுவையுங்க. 190 00:17:45,649 --> 00:17:46,817 அவங்களுக்கு இப்போ பரவாயில்லை போலத் தெரிகிறது. 191 00:17:47,901 --> 00:17:49,611 இல்ல, அவளுக்கு குணமாகவில்லை. 192 00:17:56,368 --> 00:17:57,703 10,072. 193 00:17:58,787 --> 00:18:00,664 10,073. 194 00:18:02,499 --> 00:18:03,834 10,074. 195 00:18:05,210 --> 00:18:07,087 10,075. 196 00:18:08,380 --> 00:18:10,257 10,076. 197 00:18:11,508 --> 00:18:13,177 10,077. 198 00:18:14,219 --> 00:18:15,470 10,078. 199 00:18:15,554 --> 00:18:16,847 மொசாட் தலைமையகம், இஸ்ரேல். 200 00:18:16,847 --> 00:18:18,223 10,079. 201 00:18:18,307 --> 00:18:20,934 - நிலைமை என்ன? - இன்னும் ஃபையர்வால் ஹேக்கிங் நுழைவை தேடுறேன். 202 00:18:21,018 --> 00:18:23,020 இரானியர்கள் தங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்திவிட்டார்கள். 203 00:18:23,020 --> 00:18:24,646 அவன் எண்களை எண்ணும் வரையறை என்ன? 204 00:18:24,730 --> 00:18:25,814 மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள். 205 00:18:29,568 --> 00:18:31,653 நாம் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தோம். 206 00:18:32,487 --> 00:18:37,910 ஜெனரல் முஹமடி, புரட்சிப் போராட்டத்தில் பல காலமாக பணியாற்றியவர், 207 00:18:38,493 --> 00:18:39,828 மாண்புமிகு முதன்மை புரட்சி தலைவரிடமிருந்து 208 00:18:39,912 --> 00:18:43,165 மேஜர் ஜெனரல் பட்டத்தைப் பெறுகிறார். 209 00:18:43,957 --> 00:18:48,462 அரசின் பணிகளை தொடர்ந்து கவனித்து வரவும் இஸ்லாமிய நாட்டை காப்பாற்றும் அவருடைய 210 00:18:48,462 --> 00:18:51,673 சீறிய நோக்கதில், இறைவன் அவருக்கு உதவுவாராக. இன்ஷால்லா. 211 00:18:53,091 --> 00:18:54,426 ஆல்ஃபாவை கூப்பிடு. 212 00:18:56,470 --> 00:18:58,597 தமார், கிலாத்துக்கு ஒரு மதிப்பீடு தேவைப்படுகிறது. 213 00:18:58,597 --> 00:18:59,806 எனக்குத் தெரியாது. 214 00:19:00,307 --> 00:19:01,808 - தமார்! - என்னை வேலை செய்ய விடு. 215 00:19:03,852 --> 00:19:05,229 தமிர், நம்ம திட்டம் எப்படி போகிறது? 216 00:19:05,229 --> 00:19:07,064 அந்த வட்டாரத்தில் அவள் இன்னும் கரண்டை நிறுத்தவில்லை. 217 00:19:10,859 --> 00:19:12,861 12,990. 218 00:19:14,613 --> 00:19:16,907 12,991. 219 00:19:18,116 --> 00:19:22,162 - 12992. - இல்லை, கண்ணே. 220 00:19:22,621 --> 00:19:25,832 - 12,993. - கவலைப்படாதே. சீக்கிரமா வந்து உன்னை பார்க்கிறேன். 221 00:19:28,502 --> 00:19:31,296 12,994. 222 00:19:32,965 --> 00:19:35,467 12,995. 223 00:19:36,927 --> 00:19:39,263 12,996. 224 00:19:41,181 --> 00:19:43,725 12,997. 225 00:19:45,519 --> 00:19:47,271 12,998. 226 00:19:47,271 --> 00:19:48,188 செயலில் உள்ளது உடைப்பு 227 00:19:48,856 --> 00:19:51,483 12,999. 228 00:19:56,071 --> 00:19:57,739 13,000. 229 00:20:19,887 --> 00:20:20,804 பாக்கேஜ் தயாராகிறது 230 00:20:22,472 --> 00:20:24,141 உடைக்கப்பட்டது 231 00:20:26,643 --> 00:20:28,061 ஹலோ? 232 00:20:28,770 --> 00:20:30,772 அடச்சே, திரும்பி கரண்டு போயிடுச்சு. 233 00:20:30,856 --> 00:20:33,233 ஜெனரேட்டராவது வேலை செய்யுதே. 234 00:20:33,317 --> 00:20:35,068 எல்லா இடத்திலும் கரண்ட் போயிருக்கும். 235 00:20:41,658 --> 00:20:42,784 ஓடுங்க! 236 00:20:48,332 --> 00:20:50,334 நாம அவனை மருத்துவமனைக்கு கொண்டு போகணும். 237 00:20:50,334 --> 00:20:51,752 - போ! போ! - சரி. 238 00:20:52,419 --> 00:20:54,338 உறுதி, கரண்ட் இந்த மொத்த வட்டாரத்திலேயும் இல்லை. 239 00:20:54,838 --> 00:20:56,465 - ஆல்ஃபா? - ஆல்ஃபா பேசுகிறேன். 240 00:20:56,465 --> 00:20:58,008 - கரண்ட் போயிடுச்சு. - அற்புதம். 241 00:20:58,592 --> 00:21:00,260 கிளம்பு, பாதுகாப்பாக போ. நல்வாழ்த்துக்கள். 242 00:21:00,761 --> 00:21:01,929 புரிகிறது. 243 00:21:02,888 --> 00:21:04,431 நண்பர்களே, தயாராகுங்கள். 244 00:21:09,520 --> 00:21:11,271 ஜாக்கிரதை, ஜாக்கிரதை! 245 00:21:27,371 --> 00:21:28,705 பாக்கியாத்ல்லா மருத்துவமனைக்கு கொண்டு செல். 246 00:21:29,456 --> 00:21:31,917 அங்கு கரண்ட் இல்ல. நாம அவனை வேறு மருத்துவமனைக்கு தான் கொண்டு போகணும். 247 00:21:31,917 --> 00:21:33,836 பாக்கியாத்ல்லாக்கு தான் போகணும்! 248 00:21:34,419 --> 00:21:36,380 அவனை அங்கே கொண்டு போறது பெரிய தவறு. 249 00:21:37,005 --> 00:21:39,091 கைதிகளை பாக்கியாத்ல்லாக்கு தான் கொண்டு போவது வழக்கம். 250 00:21:39,091 --> 00:21:44,179 முழு பாதுகாப்பு பகுதியை தயார் பண்ணியிருக்காங்க, நம்ம பாதுகாப்பு படைகளும் இருக்கும். 251 00:21:45,389 --> 00:21:47,641 வாங்க, அவனை அயன்தெகானுக்கு கொண்டு போகலாம். 252 00:21:50,060 --> 00:21:51,603 அவன் இரத்த அழுத்தம் 290க்கு 100. 253 00:21:52,354 --> 00:21:54,690 அவன் செத்துக் கொண்டிருக்கிறான். பழி நம்ம மேல தான் விழும். 254 00:21:57,442 --> 00:22:00,112 பாக்கியாத்ல்லாவில் கரண்ட் இல்லைன்னு ஓட்டுனர் சொல்கிறார். 255 00:22:00,112 --> 00:22:01,905 அதைப் பத்தி எதுவும் தெரியுமா? 256 00:22:03,448 --> 00:22:04,700 அப்படியா. 257 00:22:05,868 --> 00:22:07,327 மேடம், நாம் முன்னேறலாமா என படையினர் கேட்கின்றனர். 258 00:22:07,411 --> 00:22:08,662 இன்னும் இல்ல. 259 00:22:10,330 --> 00:22:11,832 படையினரின் கவனத்திற்கு! 260 00:22:11,832 --> 00:22:14,543 இலக்கிடம் அயன்தெகான் மருத்துவமனையாக மாற்றப்பட்டுவிட்டது. 261 00:22:20,132 --> 00:22:24,386 மறுபடியும் அறிவிக்கிறேன், கைதியை கொண்டு போகும் இடம் அயன்தெகான் மருத்துவமனை. 262 00:22:25,888 --> 00:22:27,431 ஆம்புலன்ஸ் திசை மாறுகிறது. 263 00:22:27,431 --> 00:22:28,932 படைகளை உள்ளே அனுப்பு. 264 00:22:29,016 --> 00:22:30,350 ஆல்ஃபா, புரிகிறதா? 265 00:22:31,185 --> 00:22:32,394 நீங்க போகலாம். 266 00:23:04,635 --> 00:23:06,303 - ஹலோ, ஹலோ. மிலாத், சகோதரா! - ஏய் சகோதரா. 267 00:23:06,303 --> 00:23:07,888 - எப்படி இருக்க? - உள்ள வா. 268 00:23:07,888 --> 00:23:09,598 எப்படி இருக்க, சிக்கா? 269 00:23:10,724 --> 00:23:12,226 உள்ள வாப்பா. 270 00:23:20,025 --> 00:23:21,026 இது என்ன? 271 00:23:21,568 --> 00:23:23,779 எல்லாம் நலம் தான், வஹீதின் சரக்கைத் தவிர. 272 00:23:23,779 --> 00:23:27,741 நாசமாப்போறவன். இந்த பணக்காரப் பசங்க எப்போதும் பிரச்சினைதான். 273 00:23:28,742 --> 00:23:29,743 இது உனக்கு. 274 00:23:33,789 --> 00:23:37,709 என்ன? நீ விக்காத சரக்குக்கும் சேர்த்து நான் பணம் தருவேன்னு எதிர்பார்த்தயா? 275 00:23:38,293 --> 00:23:40,420 நாளைக்குள்ள வித்துடுவேன், வாக்கு கொடுக்குறேன். 276 00:23:40,504 --> 00:23:42,714 இன்னிக்கு இரவு இந்த விஷயத்துக்கு மட்டும் கொஞ்சம் உதவி செய்தால்... 277 00:23:43,966 --> 00:23:46,760 இல்ல, அப்படியெல்லாம் முடியாது. 278 00:23:48,512 --> 00:23:50,222 - ஏய், நண்பா. - என்ன? 279 00:23:50,222 --> 00:23:52,766 அந்த நல்ல சரக்கு இன்னும் எதுவும் பாக்கி இருக்கா? 280 00:23:53,350 --> 00:23:56,812 ஆமாம். ஆனால் அந்த நாசமாப்போறவன் வஹீத் அதுக்கு பணம் தரமாட்டான், 281 00:23:56,812 --> 00:23:59,940 அதனால அந்த சண்டாளன அதை நுகரக் கூட விடமாட்டேன். 282 00:23:59,940 --> 00:24:03,610 வஹீத்துக்கு பெரிய அளவில் சரக்கு தேவை, அவன் எல்லா பையையும் சோதனை செய்ய மாட்டான். 283 00:24:04,361 --> 00:24:06,238 இந்த முதல் தர சரக்கோடு அவனை ஒரு பையை சோதனை செய்ய அனுமதிப்போம் 284 00:24:06,238 --> 00:24:07,656 அப்பறம் இருப்பதையெல்லாம் தள்ளிடுவோம். 285 00:24:17,291 --> 00:24:19,168 பாரு, சாமர்த்தியகாரனே. 286 00:24:19,918 --> 00:24:23,005 அது மாதிரி ஒரு பழைய வாடிக்கையாளரை நான் ஏமாத்துவேன்னு நினைக்கிறயா? 287 00:24:24,047 --> 00:24:26,675 நான் என்ன முட்டாள்னு நினைக்கிறியா? நினைக்கிறியா? 288 00:24:27,342 --> 00:24:29,469 ஏய், நான் அப்படியெல்லாம் எதுவுமே நினைக்கலை. 289 00:24:38,437 --> 00:24:40,606 உன் முகத்தை நீ இப்போ பார்க்கணும்! 290 00:24:44,026 --> 00:24:47,362 ஆனால், அதுவும் ஒரு நல்ல யோசனைதான். ஆம். 291 00:24:48,947 --> 00:24:50,699 எனவே உனக்கு பணம் தேவையா? 292 00:24:52,701 --> 00:24:54,995 அனைத்துப் படைகளும் அயன்தெகான் மருத்துவமனைக்கு செல்க. 293 00:24:54,995 --> 00:24:57,873 மறுபடியும் சொல்கிறேன்: அனைத்துப் படைகளும் அயன்தெகான் மருத்துவமனைக்கு செல்க. 294 00:24:57,873 --> 00:24:59,416 செஃப் கம்யூனிகேஷன்ஸ் பிரகாரம், 295 00:24:59,416 --> 00:25:01,668 கூட்டம் கூட்டமா புரட்சிப் படை சிப்பாய்கள் அந்த மருத்துவமனையை நோக்கி போகிறார்கள். 296 00:25:04,880 --> 00:25:06,340 ஹலோ? 297 00:25:07,591 --> 00:25:09,092 சொல்லுங்க. 298 00:25:09,885 --> 00:25:11,261 இப்போ வா? 299 00:25:12,888 --> 00:25:13,889 என்ன? 300 00:25:13,889 --> 00:25:18,435 அந்த இஸ்ரெலி விமானி அவனுடைய செல்லிலே மயங்கி விழுந்துட்டானாம். அயன்தெகான் கொண்டு போறாங்க. 301 00:25:18,519 --> 00:25:21,522 அயன்தெகானுக்கா? ஏன் பாக்கியாத்ல்லாக்கு கொண்டு போகலை? 302 00:25:21,522 --> 00:25:22,940 அங்க கரண்ட் இல்ல. 303 00:25:28,695 --> 00:25:29,863 அலி, 304 00:25:31,281 --> 00:25:32,574 இது அவங்க தான். 305 00:25:33,742 --> 00:25:35,494 சந்தேகமே இல்ல. அவங்க தான். 306 00:25:36,036 --> 00:25:37,371 யோசிச்சு பாருங்க. 307 00:25:37,955 --> 00:25:40,916 அந்த விமானி விழற அதே சமயத்துல கரண்ட் போகுது. 308 00:25:42,125 --> 00:25:43,710 அந்த பெண்மணியின் தனிச் சிறப்பு என்ன? 309 00:25:43,794 --> 00:25:45,254 மின்சார தொடர்புகள். 310 00:25:47,214 --> 00:25:50,217 அப்பட்டமா தெரியுது. அயன்தெகானுக்குப் போ, உடனே. 311 00:25:51,218 --> 00:25:54,763 அவள் அங்க தான் இருக்கான்னு தெரியும். போ. 312 00:25:55,430 --> 00:25:58,016 அலி, அந்த விமானியைக் கண்டுபிடி. 313 00:25:58,100 --> 00:25:59,893 - சரி. - போ. 314 00:26:27,921 --> 00:26:30,174 ஆல்ஃபா, நோயாளி ஒன்று வந்து கொண்டிருக்கிறார். 315 00:26:45,856 --> 00:26:48,692 ஆல்ஃபா, நோயாளி இரண்டு வந்துவிட்டார். உள்நோக்கி போகிறார். 316 00:26:49,276 --> 00:26:52,404 நன்றி, ஹாதிஃப். நாங்க எங்க நிலைகள்ல தயாராயிருக்கோம். 317 00:26:52,404 --> 00:26:55,073 அவனை வெளியே கொண்டு வாங்க. பத்திரமா. 318 00:26:59,161 --> 00:27:00,954 அவனுக்கு இரத்தக் கசிவு ஸ்ட்ரோக் வந்திருக்குப் போல. 319 00:27:01,038 --> 00:27:02,956 உயர்ந்த இரத்த அழுத்தம், இழுப்புகள், நினைவில்லாம போனது. 320 00:27:03,040 --> 00:27:06,126 கிளாஸ்கோ அளவில் ஒரு பத்து. இரத்த அழுத்தம் 290 க்கு 100. 321 00:27:06,210 --> 00:27:07,336 அவனுக்கு 20சிசி ஹேட்ராலாசேன் கொடுக்கப்பட்டது. 322 00:27:08,962 --> 00:27:11,173 ஒரே மாதிரி இல்லாத கண் முழியின் அளவு. தலைக்கு ஒரு சிடி ஸ்கேன் செய்யுங்க! 323 00:27:18,514 --> 00:27:20,974 எடுத்துட்டுப் போங்க. சீக்கிரம் கொண்டு வாங்க. 324 00:27:25,854 --> 00:27:27,272 மன்னிக்கணும், யாருக்கும் அனுமதி கிடையாது. 325 00:27:27,356 --> 00:27:30,567 அதுக்குள்ளப் போகக்கூடாது. ரொம்ப ஆபத்து. இங்கிருந்தே அவனை நீங்க கண்காணிக்கலாம். 326 00:27:33,862 --> 00:27:35,906 என்ன ஆச்சு? உடைஞ்சிருச்சா? 327 00:27:35,906 --> 00:27:36,990 என்னை மன்னியுங்கள். 328 00:27:37,074 --> 00:27:39,701 - என்ன இது? திறங்க. - இதோ. 329 00:28:19,157 --> 00:28:20,993 ஸ்கேனிங் நடக்கிறது 330 00:28:26,665 --> 00:28:28,041 உடனே! 331 00:28:29,960 --> 00:28:32,754 அப்லோடிங் செயல்நிலை 332 00:28:42,389 --> 00:28:45,350 நான் நினைத்த மாதிரியே தான், சப்டியூரல் ஹெமடோமா. 333 00:28:45,434 --> 00:28:49,605 ஒரு ஆப்பரேஷன் தியேட்டரை தயார் செய்யுங்க, கிரானியோடோமி செய்து திரவத்தை வெளியேற்ற. 334 00:28:49,605 --> 00:28:51,815 நான் நோயாளியோட வந்து நானே ஆப்பரேஷன் செய்கிறேன். 335 00:28:51,899 --> 00:28:53,525 அவனை இப்போது ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள். 336 00:29:13,545 --> 00:29:14,546 கைதி எங்கே? 337 00:29:16,048 --> 00:29:18,258 - அவரை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனாங்க. - நீங்க இருவரும், வாங்க என்னோடு. 338 00:29:22,721 --> 00:29:23,764 போகலாம். 339 00:29:30,562 --> 00:29:31,688 சீக்கிரம் அவனை தயார்படுத்துங்க. 340 00:29:31,772 --> 00:29:34,066 - நீங்க இங்கயே காத்திருக்கணும். - நில்லுங்க! 341 00:29:36,360 --> 00:29:38,862 எதுக்கு நிக்க சொல்றீங்க, எதுக்கு? உடனே, ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு போங்க! 342 00:29:38,946 --> 00:29:41,490 நிறுத்த சொன்னேன்! நான் தான் இங்க ஆணையிடுவது. 343 00:29:41,490 --> 00:29:43,784 சார், நாங்க உடனே அவனை ஆப்பரேட் செய்தாகணும். 344 00:29:43,784 --> 00:29:45,452 அப்படீன்னா நானும் உவனுடன் உள்ளே போகணும். 345 00:29:45,536 --> 00:29:48,372 முடியாது. அது ஒரு கிருமிகளற்ற சூழல். நீங்க இப்போதான் வெளியிலிருந்த வந்திருக்கீங்க. 346 00:29:48,372 --> 00:29:49,748 நான் உள்ள போகலையானா, அவனும் போகப்போவதில்லை. 347 00:29:49,748 --> 00:29:52,167 அவனுடைய சிடி ஸ்கேன் ரிப்போர்டுகளின் படி, அவனை உடனே ஆப்பரேட் செய்யலைன்னா... 348 00:29:52,251 --> 00:29:53,418 என்ன சிடி ஸ்கேன்? 349 00:29:54,419 --> 00:29:55,629 அது அவனில்லை. 350 00:30:07,224 --> 00:30:08,308 அனைவரும் கீழே போங்க! 351 00:30:10,185 --> 00:30:11,353 சிடி அறை எங்க இருக்கு? 352 00:30:11,937 --> 00:30:13,063 பழைய மேற்குப் பகுதி. 353 00:30:13,689 --> 00:30:14,898 நீங்க இருவரும், என்னோடு வாங்க. 354 00:30:14,982 --> 00:30:17,776 அனைத்து யூனிட்டுகளுக்கும் கைதி தப்பித்துவிட்டான் என அறிக்கை விடுங்க. அங்க கூட்டிச் செல்லுங்க. 355 00:30:30,539 --> 00:30:31,957 - ஆல்ஃபா. - நிறுத்து. 356 00:30:32,541 --> 00:30:34,751 உனக்கு உள்ளே வருவது இருக்கு. எக்ஸ்-ரே பகுதிக்குப் போ. 357 00:30:37,921 --> 00:30:38,922 மேற்கு. 358 00:30:42,092 --> 00:30:44,678 எல்லா நுழைவாயில்களையும் சோதனையிடுங்க. போங்க, இன்னும் வேகமாப் போங்க! 359 00:30:55,105 --> 00:30:56,106 சுத்தம். 360 00:31:03,906 --> 00:31:05,324 ஆல்ஃபா, இன்னும் இருவர் வருகிறார்கள். 361 00:31:07,576 --> 00:31:10,370 நில்! கையை மேலே தூக்கு! 362 00:31:13,040 --> 00:31:14,041 நான் அவங்கள கண்டுபிடிச்சுட்டேன். 363 00:31:22,466 --> 00:31:23,634 - நீ நலமா? - ஆம். 364 00:31:24,510 --> 00:31:25,844 ஆல்ஃபா, பெரிய கதவுகளை நோக்கி ஓடு. 365 00:31:26,553 --> 00:31:28,138 எமர்ஜென்சி கதவு, உடனே! 366 00:31:40,651 --> 00:31:41,985 பின்னாடி தள்ளி நில்லு! 367 00:31:47,824 --> 00:31:48,992 நான் வெளியே போகிறேன். 368 00:31:49,493 --> 00:31:51,870 அனைத்து பாதுகாப்பு கேமராக்களின் பதிவுகளையும் அழித்துவிட்டு, திட்டப்படி செயல்படுங்கள். 369 00:31:54,540 --> 00:31:56,291 ஜெனரேட்டர் அறை 370 00:32:11,640 --> 00:32:14,309 ஆல்ஃபா, இந்த ஹாலின் கடைசியில, வலது பக்கமா திரும்பினா வெளிய போகலாம். 371 00:32:14,893 --> 00:32:16,645 - உறுதியா தெரியுமா? - உறுதியா சொல்றேன். 372 00:32:26,697 --> 00:32:27,739 இடது பக்கம் பாரு. 373 00:32:29,408 --> 00:32:30,701 அந்த பக்கம் போனாங்க. 374 00:32:40,586 --> 00:32:42,462 கையை தூக்கு! 375 00:32:49,887 --> 00:32:51,305 கொஸ்ரோ, அவளை சுடு! 376 00:34:03,919 --> 00:34:05,420 - நாம இப்போ போக வேண்டும். - பொறு. 377 00:34:05,504 --> 00:34:07,047 இன்னும் ஒருவர் வரவில்லை. 378 00:34:13,594 --> 00:34:16,056 அனைத்துப் படைகளும் தென் வாயிலுக்கு போகணும். 379 00:34:16,556 --> 00:34:18,725 ஹாதிஃப்பைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியேறணும். 380 00:34:25,690 --> 00:34:28,485 - அவர்களை வெளியேற்று. - ஆல்ஃபா தலைவரே, புரிகிறதா? 381 00:34:29,152 --> 00:34:31,362 - நீங்கள் போகலாம். - ஹாதிஃப் வரவில்லையே? 382 00:34:35,576 --> 00:34:37,286 ஆல்ஃபா, காது கேட்கவில்லையா? போக ஆணையிட்டேன்! 383 00:34:38,536 --> 00:34:39,580 விட்டுவிட வேண்டியதுதான்! 384 00:34:58,348 --> 00:34:59,433 போங்க, போங்க, போங்க! 385 00:35:06,899 --> 00:35:08,692 நாசமாப் போக! 386 00:35:12,362 --> 00:35:14,656 தாக்குதலுக்கு தயாராகுங்கள். போகலாம். 387 00:35:59,576 --> 00:36:00,702 பாராக். 388 00:36:02,704 --> 00:36:04,122 நாம வீட்டுக்கு போகப் போகிறோம். 389 00:36:31,149 --> 00:36:34,111 இரானிய அரசிடமும், மக்களிடமும் நான் இன்னும் நெருக்கத்தை உணர்கிறேன்... 390 00:36:40,742 --> 00:36:43,787 புதிய பொறுப்புகள் அழைக்கின்றன, நான் உடனே செல்ல வேண்டும். 391 00:36:59,136 --> 00:37:00,179 ஹாதிஃப். 392 00:37:03,432 --> 00:37:05,475 நீ முயலின் பொந்துக்குள் தொலைந்து விட்டாயா? 393 00:37:09,146 --> 00:37:10,647 பயப்படாதே. 394 00:37:13,650 --> 00:37:14,735 யார் நீ? 395 00:37:15,527 --> 00:37:16,820 யார் உன்னை அனுப்பினார்கள்? 396 00:37:16,904 --> 00:37:18,655 நமக்குள்ள பொதுவான நண்பர்கள். 397 00:37:21,033 --> 00:37:23,327 நான் இந்த கதவை கண்காணிக்கிறேன். நீ அங்கு போ. 398 00:37:23,327 --> 00:37:24,828 உன் கையைக் கொடு. 399 00:37:27,247 --> 00:37:28,624 என்னை நம்பு. 400 00:37:29,208 --> 00:37:31,210 போங்க! அந்த இடத்தை கண்காணியுங்க! 401 00:37:31,210 --> 00:37:34,129 அந்த ஹாலின் கடைசி வரை போ. 402 00:37:34,213 --> 00:37:36,298 அதிலிருந்து வழி எதுவும் இல்லை போல தோன்றினாலும். 403 00:37:36,882 --> 00:37:39,384 ஒரு பச்சை விளக்கு உள்ளதா பார். அங்க ஒரு கதவு இருக்கும். 404 00:37:41,428 --> 00:37:42,679 ஆனால் அது எங்கே கொண்டு போய் விடும்? 405 00:37:42,763 --> 00:37:44,515 உனக்கு எங்கு போகணும்னாலும் கொண்டு செல்லும். 406 00:37:45,682 --> 00:37:46,808 நல்வாழ்த்துக்கள், தமார். 407 00:37:47,559 --> 00:37:48,602 போ. 408 00:38:11,083 --> 00:38:15,420 வருகையாளர்கள் யாவரும் லாபியில் வந்து காத்திருக்க உத்தரவு. 409 00:38:16,004 --> 00:38:19,007 மறுபடியும் கூறுகிறேன்: வருகையாளர்கள் யாவரும் லாபியில் வந்து காத்திருக்க உத்தரவு. 410 00:38:19,091 --> 00:38:21,260 மருத்துவமனை அடையாளம்! 411 00:38:22,344 --> 00:38:25,347 என்னிடம் வருகையாளர் அனுமதிச் சீட்டு உள்ளது. இதோ பாருங்க. 412 00:38:49,329 --> 00:38:52,457 - என்னோட வாங்க. - சார், அவங்கள விடுங்க, தயவுசெய்து. 413 00:38:52,958 --> 00:38:54,585 அவங்க டாக்டர். மார்ஜன் மோன்டாசெமி. 414 00:38:54,585 --> 00:38:58,297 அவங்க ஒரு நிபுணர். என் அழைப்பின் பெயரில் தான் வந்திருக்கிறார். 415 00:38:59,006 --> 00:39:01,717 பாருங்க சார், நான் தான் இந்த மருத்துவமனையின் நிர்வாகி. 416 00:39:03,385 --> 00:39:08,348 நான் சொல்கிறேன், டாக்டர். மோன்டாசெமி இரானின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர்களில் ஒருவர். 417 00:39:09,141 --> 00:39:10,267 என்னை மன்னியுங்கள், டாக்டர். 418 00:39:10,851 --> 00:39:14,021 பரவாயில்லை, கோருஷ். எனக்குப் புரிகிறது. 419 00:39:18,650 --> 00:39:19,902 நீங்க போகலாம். 420 00:39:53,185 --> 00:39:56,647 - ஹலோ. டாக்ஸி தேவையா? - வேண்டாம், நன்றி. 421 00:39:56,647 --> 00:39:57,898 ஹாதிஃப்! 422 00:40:00,776 --> 00:40:04,029 வா. நான் உன்னை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகிறேன். 423 00:40:26,009 --> 00:40:29,596 இப்போது பரவாயில்லை. எனக்கு இவ்வளவு போதும். 424 00:40:29,680 --> 00:40:32,641 அப்புறம், இன்னொரு முறை இந்த கண்ராவியெல்லாம் எங்கிட்ட வேண்டாம்னு பாபாக்கிட்ட சொல்லு 425 00:40:32,641 --> 00:40:34,601 சொல்றேன். 426 00:40:34,685 --> 00:40:38,313 ஹலோ, வருக! என்ன ஒரு பாக்கியம்! 427 00:40:38,814 --> 00:40:43,527 இன்னிக்கு ஜெனரல் முஹமடியின் மகன் என் ஜிம்முக்கு வருகை தருகிறார். நல்ல நாள். 428 00:40:46,864 --> 00:40:48,574 - வாழ்த்துக்கள். - நன்றி. 429 00:40:49,157 --> 00:40:50,993 ஹூம்? புதுசா என்ன? சந்தோஷமா? 430 00:40:51,660 --> 00:40:52,953 நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். 431 00:41:10,137 --> 00:41:12,055 நாம போகணும்னு நினைக்கிறேன். 432 00:41:13,390 --> 00:41:15,267 கார் இன்னும் தயாராகவில்லை. 433 00:41:16,768 --> 00:41:20,689 சாப்பிடு. நாம வெகு தூரம் போக வேண்டியது இருக்கு. 434 00:41:30,240 --> 00:41:31,241 எழுந்திரு. 435 00:41:31,325 --> 00:41:34,036 - என்ன? - பேசாதே. உன் கைகளைக் கொடு. 436 00:41:56,391 --> 00:41:58,143 - மகளே! - அம்மா! 437 00:41:58,227 --> 00:42:00,145 - என் குழந்தை! - தனித்தனியே பிரிந்து இருங்கள்! 438 00:42:01,438 --> 00:42:02,481 இங்க நீ என்ன செய்யற? 439 00:42:02,481 --> 00:42:05,567 நான் வந்து உன்னை பார்க்கணும்னு அவங்க என்னை கூப்பிட்டாங்க. 440 00:42:06,235 --> 00:42:07,861 காரணம் எதுவும் இல்லாம சும்மா கூப்பிட்டாங்களா? 441 00:42:07,945 --> 00:42:12,115 இல்ல, அப்படின்னா, முஹமடி உங்களையும் அப்பாவையும் சிபாரிசு செய்திருக்கார்னு அர்த்தம். 442 00:42:12,616 --> 00:42:14,618 எல்லாம் சரியாகிடும்னு எனக்கு முதலிலிருந்தே தெரியும். 443 00:42:15,118 --> 00:42:16,912 நம்ம மேல தப்பில்லங்கிறதை அவங்க புரிஞ்சுப்பாங்கன்னு எனக்குத் தெரியும். 444 00:42:16,912 --> 00:42:19,498 எல்லாம் அந்த யூத வேசி செய்த வேலை. எல்லாம் என் யூத வேசி கசின் செய்த தப்புதான்... 445 00:42:19,498 --> 00:42:22,209 போதும், ராசியா. அதை கடந்துட்டோம் இப்போ. 446 00:42:26,755 --> 00:42:29,216 அம்மா, உன்னை விட்டு என்னால இருக்க முடியலை. 447 00:42:30,843 --> 00:42:33,345 எனக்கும் தான்டா, கண்ணே. எனக்கும் தான். 448 00:42:37,140 --> 00:42:39,643 இடத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் 449 00:42:40,143 --> 00:42:42,729 அங்கு பெரிய அளவில் பாதுகாப்புப் படையினர் கூடியிருப்பதை அறிவித்தார்கள் 450 00:42:42,813 --> 00:42:45,566 அதோடு துப்பாக்கிச் சூடும் வெடிப்பு ஒலிகளும் 451 00:42:45,566 --> 00:42:48,110 சில நிமிடங்கள் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன. 452 00:42:48,861 --> 00:42:51,613 உண்மையில் நான் ஒரு நோயாளிக்கு சிகிச்சை தருவதில் மும்முரமாக இருந்தேன்... 453 00:42:53,824 --> 00:42:55,659 புரட்சிப் படைகள் அப்போது அங்கே வந்தனர், ஆனால்... 454 00:43:14,178 --> 00:43:17,931 ஏய். நான் சந்தையில் இருக்கேன். எனக்கு பணம் மொத்தமும் கிடைச்சிடுச்சு. 455 00:43:20,100 --> 00:43:21,435 ஒரு ஆச்சரியமான விஷயத்தை உனக்கு சொல்லப் போறேன். 456 00:43:21,435 --> 00:43:24,021 நான் அஸிஸிக்கு பணத்தை கொடுக்கப் போறேன், இன்றிரவே நாம இங்கிருந்து வெளியேறுகிறோம். 457 00:43:24,021 --> 00:43:27,399 என்ன? இன்னிக்கு ராத்திரியேவா? நீ என்ன சொல்ற? 458 00:43:29,526 --> 00:43:33,530 மிலாத், நான் சொல்றத கேளு. அஸிஸிகிட்டப் போகாதே. அது ஆபத்தானது. 459 00:43:33,614 --> 00:43:35,449 அன்பே, நான் எல்லாத்தையும் தயார் பண்ணி வச்சுட்டேன். 460 00:43:35,449 --> 00:43:37,910 சரியா? நான் அவருடைய ஸ்டாண்டு பக்கத்திலே தான் இருக்கேன். வேறு வழியில்லை. 461 00:43:37,910 --> 00:43:41,163 இருக்கு, வேறு வழியிருக்கு. இருக்கு. நான் அதை கவனிச்சுகிட்டேன். என்னை நம்பு. 462 00:43:41,163 --> 00:43:42,581 நீ என்ன சொல்ற? 463 00:43:45,501 --> 00:43:46,543 யார் அது? 464 00:43:47,461 --> 00:43:49,213 தமார், நீ எங்க இருக்க? நீ ஏன் வீட்டுக்கு வரலை? 465 00:43:49,213 --> 00:43:52,007 நான் எல்லாத்தையும் அப்புறமா விளக்கறேன். இப்போ வீட்டுக்குப் போ. 466 00:43:52,007 --> 00:43:53,717 நான் சீக்கிரம் அங்கு வந்து உன்னை அழைச்சுக்குறேன். 467 00:43:58,096 --> 00:43:59,806 தமார், நீ திரும்பவும் அவங்ககிட்ட போனியா? 468 00:44:00,516 --> 00:44:02,893 தயவுசெய்து, என்னை நம்பு. வீட்டுக்குப் போ. 469 00:44:47,688 --> 00:44:49,439 வருகை நேரம் முடிந்தது! 470 00:44:55,237 --> 00:44:56,363 நான் அவரை நேசிப்பதாக அப்பாகிட்ட சொல். 471 00:44:56,363 --> 00:44:59,825 - சீக்கிரம், நீயே அவரிடம் சொல்லப் போற. - தொடக் கூடாது! என்னோட வாங்க. 472 00:45:10,752 --> 00:45:16,049 ஜெனரல் காசிம் முஹமடி அவர்கள் புரட்சிப் படையின் தலைவராக 473 00:45:16,550 --> 00:45:20,012 பொறுப்பேற்ற உரையின் எங்கள் நேரலை ஒளிபரப்பு 474 00:45:20,012 --> 00:45:23,056 சிறிது நேரத்தில் தொடங்கும். 475 00:45:30,147 --> 00:45:32,900 பிரார்த்தனைகளும் அமைதியும் நபிகள் நாயகத்தின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் உரித்தாகுக. 476 00:45:33,692 --> 00:45:35,068 இரண்டு மாதங்களுக்கு முன், 477 00:45:35,152 --> 00:45:40,407 யூதர்களின் இராணுவப் படை, நம்முடைய இஸ்லாமிய தாயகத்தை நோக்கி விமானிகளை அனுப்பி... 478 00:45:41,074 --> 00:45:42,242 எனக்கு அதன் மொழிபெயர்ப்பு வேண்டும். 479 00:45:42,326 --> 00:45:44,578 பல ஆயிரம் நிரபராதி மக்களை கொன்றனர். 480 00:45:45,245 --> 00:45:47,623 கருணை மிகு அல்லாவின் அருளால், 481 00:45:47,623 --> 00:45:50,792 அந்த முயற்சி ஒரு மாபெறும் தோல்வியை அடைந்து இஸ்ரேல் நாட்டிற்கு வலிமையான பாடத்தை புகட்டியது. 482 00:45:52,127 --> 00:45:57,799 இன்று அந்த யூதர்கள் இன்னொரு பயங்கரவாத செயலை இரானிய மண்ணின் மீது நடத்தியுள்ளார்கள். 483 00:45:58,300 --> 00:46:00,010 தாக்குதல் ஒரு மருத்துவமனையில் நடந்தது. 484 00:46:00,010 --> 00:46:05,432 இது நம் எதிரிகளின் கொடூரமான இயல்பிற்கும் தீய எண்ணத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. 485 00:46:06,016 --> 00:46:10,479 மாண்புமிகு புரட்சித் தலைவர், யூதர்கள் ஒரு தவறு இழைத்தாலும், இவ்வுலகிலிருந்து, 486 00:46:10,979 --> 00:46:13,815 டெல் அவிவ்வும் ஹைஃபாவும் அழிக்கப்படும் என்று கூறியுள்ளார். 487 00:46:14,399 --> 00:46:16,610 - நாம் எங்கே போகிறோம்? - போசாதே. நடந்துகிட்டே இரு. 488 00:46:16,610 --> 00:46:20,280 இந்த அரசின் விசுவாச சேவகனாக, நான் இதனால் கூறுவது 489 00:46:21,198 --> 00:46:26,537 நான் இறைவனின் உதவியுடன், இறைவனுக்கு புகழ் சேரட்டும், 490 00:46:26,537 --> 00:46:28,413 அதை செயல்படுத்துவதற்கான அனைத்தையும் நான் செய்வேன் என உறுதியளிக்கிறேன். 491 00:46:34,461 --> 00:46:35,712 - போங்க! - இல்ல! 492 00:46:35,796 --> 00:46:37,673 - போயிகிட்டே இருங்க! - நான் கெஞ்சிக் கேட்கிறேன்! 493 00:46:37,673 --> 00:46:38,924 - முன்னாடி போங்க. - வெளியே போ. 494 00:46:38,924 --> 00:46:40,300 அவளை இங்கே கொண்டு வா. 495 00:46:40,884 --> 00:46:41,927 அவனை இங்க நிக்க வை. 496 00:46:42,511 --> 00:46:44,179 - போங்க! - டாரியுஷ்! 497 00:46:47,140 --> 00:46:49,518 யூத இராணுவத்தின் ஒற்றர் வலை 498 00:46:49,518 --> 00:46:54,147 சமீப காலத்தில் கண்டறிப்பட்டு, ஒடுக்கப்பட்டுவிட்டது என்பதையும் நான் கூற விரும்புகிறேன். 499 00:46:54,231 --> 00:46:55,649 இது ரொம்ப மோசம். 500 00:46:56,650 --> 00:47:00,320 நாம இதை தடுக்க முடிந்தால் நல்லாயிருந்திருக்கும். 501 00:47:00,404 --> 00:47:06,285 ஒற்றர் குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தகுந்த முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். 502 00:47:18,630 --> 00:47:23,635 இவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள். எப்போது இது போன்று இருந்துள்ளனர், இருப்பார்கள். 503 00:48:36,458 --> 00:48:38,460 தமிழாக்கம் அகிலா குமார்