1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால் 3 00:00:06,840 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:47,881 --> 00:00:48,882 ஃபராஸ். 5 00:00:51,844 --> 00:00:52,845 ஃபராஸ். 6 00:01:03,730 --> 00:01:07,359 காலை வணக்கம். நல்லா தூங்கினீங்களா? 7 00:01:10,237 --> 00:01:12,364 காலை டிஃபனுக்கு ஏதாவது சிறப்பா வேணுமா, சார்? 8 00:01:13,156 --> 00:01:14,575 நீ மட்டும் போதும். 9 00:01:21,707 --> 00:01:23,458 ச்சே. 10 00:01:23,542 --> 00:01:25,002 என்ன ஆச்சு? 11 00:01:25,961 --> 00:01:29,464 முஹமடி என்னை ஒரு மீட்டிங்கிற்கு அழைத்திருக்கிறார். நான் போகணும். 12 00:02:05,876 --> 00:02:07,419 இலக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. 13 00:02:08,169 --> 00:02:09,795 அவன் நாசமாய் போக. 14 00:02:16,845 --> 00:02:18,055 சீக்கிரம், அவன் வருகிறான். 15 00:02:24,186 --> 00:02:25,896 -அட, மிஸ்டர்! -மன்னிச்சிடுங்க. 16 00:02:25,979 --> 00:02:27,439 எங்க போறன்னு பார்த்து போவியா! 17 00:02:27,523 --> 00:02:30,275 நான் இந்த பக்கமா நடந்திட்டு இருந்தேன். நான் உங்கள பார்க்கலை. நீங்க நலமா? 18 00:02:30,359 --> 00:02:31,443 -நான் உங்களுக்கு உதவுறேன். -பரவாயில்லை. 19 00:02:31,527 --> 00:02:34,196 தள்ளி போ! தள்ளிப் போன்னு சொன்னேன்! 20 00:02:34,279 --> 00:02:35,822 மீண்டும், மன்னிப்பு கேட்டுக்குறேன். 21 00:02:35,906 --> 00:02:37,574 உங்களுக்கு நல்ல நாளா இருக்கட்டும். 22 00:02:42,204 --> 00:02:43,497 முட்டாள். 23 00:02:54,842 --> 00:02:57,135 பேமன் வைத்திருக்கும் அதே மாடல். 24 00:02:57,219 --> 00:03:01,390 எல்லா விதத்திலும் அதே, இதுல 40 கிராம் சி-4 இருக்குங்கிறதுல மட்டும் தான் வித்தியாசம். 25 00:03:02,724 --> 00:03:04,434 அது தான் அதன் கவசம், இல்லையா? 26 00:03:04,518 --> 00:03:06,687 ஆமாம். உணவகத்தில் நான் அதை படம்பிடித்துக் கொண்டேன். 27 00:03:07,771 --> 00:03:11,567 இதோ நீ கேட்ட ஹார்டுவேர். 28 00:03:15,070 --> 00:03:17,906 பேமன், தந்தையுடன் நாளை டென்னிஸ் விளையாடப் போகிறான். 29 00:03:18,490 --> 00:03:20,534 இன்னிக்கு நாம இதை நடத்தலைனா, 30 00:03:20,617 --> 00:03:23,829 நமக்கு இன்னொரு முறை முஹமடியை மடக்க சந்தர்ப்பம் கிடைக்குமாங்கிறது சந்தேகம் தான். 31 00:03:24,621 --> 00:03:27,416 பேமனுக்கு இப்போதிலிருந்து எப்போ வேணும்னாலும் செக்யூரிட்டி அறிவுரை கிடைக்கலாம். 32 00:03:27,499 --> 00:03:31,211 இது வெடிக்கும்போது பேமன் அந்த அறையில் இல்லை என்பதை எப்படி உறுதி செய்வாங்க? 33 00:03:38,427 --> 00:03:39,845 அமீர் கீழே இருக்கிறான். 34 00:03:51,607 --> 00:03:54,776 கஷ்டப்படாம எதுவும் கிடைக்காதுன்னு இதுக்கும் ஏதாவது ஒரு கதை சொல்லப் போறீங்களா? 35 00:03:55,652 --> 00:03:57,988 எங்கிட்ட ஒரு பெரிய மரத்தை வீழ்த்துவதற்கு ஒரு நல்ல கதை இருக்கு. 36 00:03:58,071 --> 00:04:00,199 சரிதான். அதிலும் சின்ன மரங்கள் எல்லாம் நசுங்கிடுமே. 37 00:04:00,782 --> 00:04:03,327 சில சமயத்துல, ஆமாம். எப்போதும் இல்ல. 38 00:04:05,662 --> 00:04:07,122 நல்வாழ்த்துக்கள். 39 00:05:12,145 --> 00:05:15,065 காலையில் ஃபராஸ் கமலி அவசர அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பினார். 40 00:05:15,148 --> 00:05:17,901 ஆமாம். நல்லவேளையா அவருடைய காரை டிராக் செய்கிறோம். 41 00:05:17,985 --> 00:05:20,487 நீங்க ரொம்ப அபாயத்துல இருக்கீங்க, மார்ஜன். ஜாக்கிரதையாக இருங்க. 42 00:05:21,071 --> 00:05:23,574 நான் உங்ககிட்ட கொஞ்சம் அவகாசம் கேட்டேன், நீங்க ஒத்துக்கிட்டீங்க. 43 00:05:23,657 --> 00:05:26,493 இன்னிக்கு நடக்க இருக்கிற நம் நடவடிக்கைக்கோ, அல்லது தமாருக்கோ, ஃபராஸ்சினால் வரக்கூடிய 44 00:05:26,577 --> 00:05:31,081 ஆபத்து மிகக் குறைச்சல்தான், ஆனால் அவர் நம் ஒற்றராக செய்யக்கூடிய உதவி மதிப்பற்றது. 45 00:05:31,164 --> 00:05:34,585 இன்னிக்கு நாம எடுக்கப் போற நடவடிக்கை முக்கியம், அதுக்கு எந்த குறையும் வந்துவிடக்கூடாது. 46 00:05:35,085 --> 00:05:36,503 நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டிருக்கோமா? 47 00:05:37,004 --> 00:05:38,005 ஆமாம் புரிஞ்சுகிட்டிருக்கோம். 48 00:05:38,505 --> 00:05:39,506 அப்படியானால் நல்லது. 49 00:05:45,304 --> 00:05:48,098 கேத்தரியே டென்னிஸ் கிளப், டெஹ்ரான் 50 00:05:49,266 --> 00:05:50,726 எனக்காக இங்கயே காத்திருக்கியா? 51 00:05:52,853 --> 00:05:53,854 நல்வாழ்த்துக்கள். 52 00:05:55,439 --> 00:05:56,773 நன்றி. 53 00:06:03,488 --> 00:06:06,200 -நீ ஆஸ்ட்ரியாவில ஹாமில்டனைப் பார்த்தாயா? -அவனுக்கு வெற்றி கிடைச்சுதா என்ன? 54 00:06:06,825 --> 00:06:09,077 இல்ல, வெஸ்டாப்பென் தான் வெற்றியடைஞ்சான். 55 00:06:09,161 --> 00:06:13,749 கொஞ்சம் முன்னாடி போகட்டுமேன்னு விட்டிருக்கான். 56 00:06:13,832 --> 00:06:16,793 கிராண்ட் ப்ரீயிலே முப்பது பாயிண்டுகளா விடுவாங்க? அதெல்லாம் ரொம்ப அதிகம். 57 00:06:16,877 --> 00:06:19,546 அவன் இந்த ஆண்டும் ஜெயிப்பான். நான் சொல்றேன் பாரு. 58 00:06:23,300 --> 00:06:27,262 நாம இப்ப நேருக்கு நேர் பேசுகிறோமே, சொல்லு... 59 00:06:28,722 --> 00:06:31,141 கத்தாம் அல்-அன்பியாவில் அந்த பதவியைப் பத்தி நீ என்ன நினைக்கிற? 60 00:06:31,225 --> 00:06:33,018 உன்னை அந்த இடத்துல போட அவங்க ஆவலா இருக்காங்க. 61 00:06:33,519 --> 00:06:34,937 அப்பா, நாம இதைப் பத்தி பேசியாச்சு. 62 00:06:35,979 --> 00:06:37,773 ஏற்கனவே எனக்கு என்னுடைய சொந்த வேலைகள் எல்லாம் இருக்கு. 63 00:06:37,856 --> 00:06:40,108 என்ன சொந்த வேலை, மகனே? 64 00:06:40,192 --> 00:06:43,237 இப்போ அந்த பதவியை நான் ஏத்துக்கிட்டேன், அதனால மேற்கு நாடுகளோட நீ இனி பிசுனஸ் செய்ய முடியாது. 65 00:06:43,320 --> 00:06:44,321 மறந்து விடு. 66 00:06:44,404 --> 00:06:45,906 எனக்குப் புரியலை. நான் ஏன் பண்ணக்கூடாது? 67 00:06:45,989 --> 00:06:48,408 கண்டிப்பா உனக்கு புரியுது. நீ ்அதை ஒத்துக்க மாட்டேங்கிற, அவ்வளவுதான். 68 00:06:48,492 --> 00:06:51,328 உன் வாழ்க்கையில அந்த அத்தியாயம் முடிஞ்சு போச்சு. 69 00:06:51,995 --> 00:06:53,247 நீ இப்போ இங்க இருக்க. 70 00:06:53,330 --> 00:06:57,000 உன்னுடைய ஆற்றலை இன்னும் அதிகமாக்க, நீ இப்போ புரட்சிப் படையில சேரணும். 71 00:06:57,084 --> 00:06:58,168 அது தான் முறை. 72 00:06:58,836 --> 00:07:00,295 அந்த முறையில எனக்கு உடன்பாடு இல்ல. 73 00:07:00,379 --> 00:07:02,673 -நீ திரும்பவும் ஆரம்பிக்கிற. -இல்ல. 74 00:07:02,756 --> 00:07:04,758 நீங்க என் ஆற்றலை அதிகமாக்குறதைப் பத்தி பேசுறீங்க. 75 00:07:04,842 --> 00:07:07,761 நான் என்ன செய்யமுடியும்? அல்லது என்னைப் பத்தி பேசவே வேண்டாமே. 76 00:07:07,845 --> 00:07:09,638 இந்த ஊழல் பிடிச்ச, சிறு வர்த்தகத்தை பொருட்படுத்தாமல், 77 00:07:09,721 --> 00:07:12,850 சரியும் பொருளாதாரத்துல, என் தலைமுறையினர் இங்க யார் தான் என்ன செய்ய முடியும்? 78 00:07:12,933 --> 00:07:13,976 போதும்! 79 00:07:15,686 --> 00:07:18,939 உன்னுடைய காப்பிடலிஸ்ட் குப்பையை கேக்குறத்துக்கு 80 00:07:19,022 --> 00:07:21,942 நான் உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பலை. 81 00:07:22,651 --> 00:07:25,571 அதோடு உனக்கு உன் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கு. 82 00:07:26,196 --> 00:07:29,449 இப்போ சமூகம் உன்னை வேற விதமாதான் பார்க்கும், உனக்கு பிடித்தாலும் இல்லன்னாலும். 83 00:07:29,950 --> 00:07:33,078 அதனால நீ என்ன செய்யறங்குறது முக்கியம். 84 00:07:34,454 --> 00:07:35,747 வா. 85 00:07:35,831 --> 00:07:38,542 காலை வணக்கம், ஜெனரல். எப்படி இருக்கீங்க, பேமன் தம்பி? 86 00:07:40,294 --> 00:07:43,463 நான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன். நான் வெளியே காத்திருக்கட்டுமா? 87 00:07:43,547 --> 00:07:44,756 இல்ல, நீ சரியாதான் வந்திருக்க. 88 00:07:44,840 --> 00:07:47,176 -பேமன், உனக்கு ஃபராஸ் மாமா நினைவிருக்கா? -கண்டிப்பா. 89 00:07:47,759 --> 00:07:48,802 உங்க மனைவி எப்படியிருக்காங்க? 90 00:07:50,012 --> 00:07:52,389 நல்லாயிருக்கா, கடவுளுக்கு நன்றி. 91 00:07:54,349 --> 00:07:58,729 திரும்பி வீட்டுக்கு வந்ததைப் பார்க்க சந்தோஷம். பெரிய ஆளா வளர்ந்துட்டீங்க, இல்லயா? 92 00:07:58,812 --> 00:07:59,813 போ. 93 00:08:00,564 --> 00:08:01,815 சரி ஆகட்டும். 94 00:08:05,944 --> 00:08:07,946 -நாளைக்கு டென்னிஸ் ஆடலாமா? -கண்டிப்பா. 95 00:08:09,156 --> 00:08:10,449 செல்வ மகனே. 96 00:08:11,033 --> 00:08:12,242 நாம பேசியதை பத்தி கொஞ்சம் யோசி. 97 00:08:13,243 --> 00:08:14,244 சரி. 98 00:08:22,085 --> 00:08:24,129 இவன் தலைமுறையெல்லாம் வெட்டிப் பசங்க. 99 00:08:24,213 --> 00:08:27,466 அவங்க தான் உலகத்திலேயே ரொம்ப முக்கியம்னு நினைப்பு. நாமெல்லாம் அப்படியா இருந்தோம்? 100 00:08:27,549 --> 00:08:28,884 நீங்க சொல்வது முற்றிலும் சரிதான். 101 00:08:29,426 --> 00:08:32,304 நம்ம கையில ஆயுதங்களை கொடுத்து சண்டையிலே நிக்க வச்சாங்க. 102 00:08:32,804 --> 00:08:35,265 அது தான் சிறந்த பாடத்த சொல்லித் தந்தது. 103 00:08:37,726 --> 00:08:40,270 போகட்டும், சொல்லு நான் கேட்கிறேன். 104 00:08:50,989 --> 00:08:55,953 நெமாத்தி குடும்பத்தில் ஒரு சிறுவயசுக்காரருடன் ஒரு பிரச்சினை இருக்கு. 105 00:08:57,079 --> 00:09:01,250 அவருக்கு இஸ்ரேலிகளுடன் தொடர்பு இருக்குன்னு நாங்க சந்தேகப்படறோம். 106 00:09:02,709 --> 00:09:06,713 இந்த நேரத்துல நெமாத்தி குடும்பத்தோட தகராறெல்லாம் எனக்குத் தேவையே இல்லை. 107 00:09:07,339 --> 00:09:09,633 என்னால தடங்கல் உண்டாக்க முடியாது. 108 00:09:09,716 --> 00:09:12,010 இது ஆட்சியில் உள்ள இரு கோஷ்களுக்குள்ள உள்ள தகராறுன்னு உனக்குத் தெரியும் இல்ல. 109 00:09:12,970 --> 00:09:14,805 எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. 110 00:09:15,389 --> 00:09:17,683 பெரிய விஷயங்கள், வரலாறு காணாத விஷயங்கள். 111 00:09:22,020 --> 00:09:24,189 -நீ இப்போ கிளம்பு. -நன்றி. 112 00:09:29,862 --> 00:09:33,115 அட. என் நண்பரே, வருக. 113 00:09:36,451 --> 00:09:37,619 தயவுசெய்து. 114 00:09:37,703 --> 00:09:42,749 வாங்க, உட்காருங்க. சாப்பிடணும். 115 00:09:45,669 --> 00:09:46,670 எப்படி போச்சு? 116 00:09:47,504 --> 00:09:48,797 நமக்கு அனுமதி கிடைச்சிடுச்சு. 117 00:09:48,881 --> 00:09:50,257 சிறப்பு. 118 00:09:50,340 --> 00:09:51,967 ஆனால் காதும் காதும் வச்சா மாதிரி செய்யணும். 119 00:09:56,930 --> 00:09:57,931 அப்படீன்னா? 120 00:09:59,474 --> 00:10:01,059 அப்படீன்னா என்னன்னு உனக்குத் தெரியாதா? 121 00:10:01,727 --> 00:10:04,938 நாம அடுத்தவங்களுக்குத் தெரியாம செய்யணும், கைது எல்லாம் செய்யக்கூடாது. 122 00:10:05,731 --> 00:10:07,608 நாம எப்படி செயல்படணும்? 123 00:10:07,691 --> 00:10:08,859 அலி… 124 00:10:09,610 --> 00:10:10,777 இதை நினைவில் வச்சுக்கோ. 125 00:10:10,861 --> 00:10:13,030 இந்த சமயத்துல முஹமடி சமாளிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. 126 00:10:13,530 --> 00:10:14,865 அவரை நம்ப முடியாது. 127 00:10:15,449 --> 00:10:17,743 எனவே நாம அதிகாரப்பூர்வமா நடவடிக்கை எடுக்க முடியாது. 128 00:10:17,826 --> 00:10:19,578 அந்த வடகொரிய தூதுவர் உள்ளே போயிருக்கார். 129 00:10:19,661 --> 00:10:21,330 அலி: எனவே நாம அதிகாரப்பூர்வமா நடவடிக்கை எடுக்க முடியாது. 130 00:10:21,413 --> 00:10:23,540 எல்லாம் திட்டப்படி போறது போலத் தெரியுது. 131 00:10:25,334 --> 00:10:26,877 ஃபராஸ்: அந்த வடகொரிய தூதுவர் உள்ளே போயிருக்கார். 132 00:10:26,960 --> 00:10:28,003 எல்லாம் திட்டப்படி போறது போலத் தெரியுது. 133 00:10:29,588 --> 00:10:32,216 லவஸ்ஸான், வட-கிழக்கு டெஹ்ரான் 134 00:11:26,520 --> 00:11:28,564 -லேலா, வா வா! -ஏய்! 135 00:11:29,064 --> 00:11:30,941 -ஏய். -நீ எப்படி இருக்க? 136 00:11:31,733 --> 00:11:32,860 -நீ ரொம்ப அழகா இருக்க. -நன்றி. 137 00:11:33,777 --> 00:11:35,571 வா, வா. எனவே, இதப் பத்தி என்ன நினைக்கிற? 138 00:11:36,446 --> 00:11:37,573 ஆஹா, அற்புதமா இருக்கு. 139 00:11:37,656 --> 00:11:39,032 -இல்ல? -ஆமாம். 140 00:11:39,116 --> 00:11:40,117 உனக்கு என்ன கொண்டு வரட்டும்? 141 00:11:40,659 --> 00:11:41,952 உங்கிட்ட என்ன இருக்கோ அது. 142 00:11:42,035 --> 00:11:43,829 அப்படியா? சரி, இங்கயே இரு. 143 00:11:50,711 --> 00:11:53,797 உனக்கு எதுவும் தெரியாது. உங்கிட்ட எந்த பதிலும் கிடையாது. 144 00:11:55,132 --> 00:11:56,925 உன் ஃபோனை கொஞ்சம் மூடுறியா? 145 00:11:57,009 --> 00:11:58,260 எனக்கு மூட பிடிக்கலைன்னு சொன்னேன். 146 00:12:15,319 --> 00:12:18,071 -சரி. -நன்றி. 147 00:12:18,155 --> 00:12:19,531 -சியர்ஸ். -சியர்ஸ். 148 00:12:21,200 --> 00:12:23,202 அன்னிக்கு ராத்திரி ரொம்ப குளிரா இருந்தது. 149 00:12:23,911 --> 00:12:25,787 மழை பெய்ததுன்னு எனக்கு நினைவிருக்கு. 150 00:12:27,414 --> 00:12:30,709 நிகழ்காலத்துல சொல்ல பாரு. "மழை பெய்யுது." 151 00:12:31,668 --> 00:12:32,878 மழை பெய்யுது. 152 00:12:34,213 --> 00:12:36,840 ஆனால், ஆம்புலென்ஸ்சுக்குள்ள, சூடா இருக்கு. 153 00:12:38,300 --> 00:12:39,885 ஆம்புலென்ஸ் எங்க போகுது? 154 00:12:41,637 --> 00:12:42,846 ஃபராஸ் கிட்ட. 155 00:12:43,972 --> 00:12:47,184 அவர் தன்னுடைய இரண்டாவது ஆப்பரேஷன் முடிந்து குணமாகி வருகிறார். 156 00:12:49,937 --> 00:12:51,605 அவருடைய அறைக்குள்ள அவங்க விடறாங்க. 157 00:12:53,649 --> 00:12:55,400 அவரைப் பார்க்க பாவமா இருக்கு. 158 00:12:56,735 --> 00:12:58,362 வெளுத்து போய். எலும்பெல்லாம் தெரிய. 159 00:12:59,905 --> 00:13:01,532 என்னால அவரை சட்டுன்னு அடையாளம் காண முடியலை. 160 00:13:04,076 --> 00:13:07,496 எனக்கு பிரட்டுது, அதனால நான் கழிப்பறைக்கு போறேன். 161 00:13:10,082 --> 00:13:11,708 கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்குது. 162 00:13:13,502 --> 00:13:14,586 நான் கதவை திறக்கலை. 163 00:13:16,672 --> 00:13:18,674 கதவை உடைச்சு என்னை வெளியே இழுக்குறாங்க. 164 00:13:20,050 --> 00:13:21,552 ஒரு மாத்திரையை விழுங்க கட்டாயப்படுத்தறாங்க. 165 00:13:30,143 --> 00:13:31,520 நான் கையை பிடிச்சிருக்கேன். 166 00:13:32,688 --> 00:13:34,022 அதை இந்த மஞ்சத்தின் மேலே வை. 167 00:13:35,566 --> 00:13:36,984 இது உன் மஞ்சம். 168 00:13:38,026 --> 00:13:39,611 இது உன் வீடு. 169 00:13:41,071 --> 00:13:43,365 இங்க பயப்பட எதுவுமே இல்லை. 170 00:13:46,660 --> 00:13:48,161 நானும் நீயும் மட்டும் தான் இருக்கோம். 171 00:13:51,665 --> 00:13:52,875 மூச்சுவிடு. 172 00:13:54,626 --> 00:13:58,422 நீ பாதுகாப்பா உணரும்போது, கண்களை திறக்கலாம். 173 00:14:05,053 --> 00:14:07,681 இன்று, ஒரு அற்புதமான இன்டஸ்ட்ரியல் காம்ப்ளெக்ஸை பார்க்கப் போனேன். 174 00:14:07,764 --> 00:14:10,100 என்னால அங்க 200 சொகுசு அபார்ட்மெண்டுகளை கட்ட முடியும். 175 00:14:10,184 --> 00:14:13,937 புறநகர் பகுதியில, இந்த பொருளாதார நிலையிலே யாரு சொகுசு அபார்ட்மெண்டெல்லாம் வாங்குவாங்க? 176 00:14:14,646 --> 00:14:16,815 -நீ கற்பனையில வாழற. -சுத்தமா. 177 00:14:16,899 --> 00:14:19,735 நான் அந்த இடத்தை எப்படி மாத்திக் காட்டுறேன்னு பாருங்க. 178 00:14:19,818 --> 00:14:21,486 நீ வெறும் பேச்சு தான். 179 00:14:25,741 --> 00:14:26,867 இல்ல, நன்றி. வேண்டாம். 180 00:14:26,950 --> 00:14:28,577 -வேண்டாமா? -வேண்டாம். வேண்டாம். 181 00:14:28,660 --> 00:14:30,120 சரி. வேண்டாம். 182 00:14:35,334 --> 00:14:37,920 ஏன் இவ்வளவு சோகம்? என்ன ஆச்சு? 183 00:14:38,795 --> 00:14:42,466 முன்னாடி, நீங்க ரெண்டு பேரும் வாதம் செய்யறதை பார்த்தேன். நீங்க நலமா? 184 00:14:46,303 --> 00:14:48,096 எங்க அம்மா எப்போதும் இதை சொல்வாங்க: 185 00:14:48,597 --> 00:14:51,850 "பார்ட்டிக்கு போற பெண்களும் இருக்காங்க, திருமணம் செய்துக்கிற பெண்களும் இருக்காங்கன்னு." 186 00:14:52,643 --> 00:14:54,978 உனக்கு மிகவும் முக்கியமா இருக்கிற சில விஷயங்கள் என்ன ஆகுறது? 187 00:14:55,979 --> 00:14:58,148 அதையும் விட்டுக் கொடுக்கும்படி உங்க அம்மா சொல்லுவாங்களா? 188 00:15:05,364 --> 00:15:07,950 நீ ஒரு கிக்பாக்ஸரா இல்ல மனோதத்துவ நிபுணரா? 189 00:15:19,044 --> 00:15:20,170 ஹே. 190 00:15:21,171 --> 00:15:23,382 என் ஃபோன் கெட்டு போயிருக்கும். 191 00:15:23,465 --> 00:15:26,718 பாருடா. உன்னால வாட்டர்-புரூஃப் ஃபோன் வாங்க முடியாதா? 192 00:15:29,471 --> 00:15:30,722 நல்லா குடிச்சிருக்கியா? 193 00:15:31,431 --> 00:15:36,270 உள்ள வா. இல்ல, அவன் முழுகிடுவானோன்னு பயம். நம்ப மாட்டே. 194 00:15:40,232 --> 00:15:42,651 -இப்படியே போனா, நீயே முழுகிடுவ. -ஓஹோ, அப்படியா? 195 00:15:42,734 --> 00:15:44,194 வந்து என்ன பிடிப் பார்க்கலாம். 196 00:15:44,278 --> 00:15:45,946 உனக்கு காட்டுறேன். 197 00:15:46,029 --> 00:15:47,447 வா பார்க்கலாம். 198 00:15:47,531 --> 00:15:49,116 தயாரோ இல்லயோ, இப்போ வரேன் பாரு! 199 00:15:49,199 --> 00:15:51,285 தைரியம் இருந்தா வா! 200 00:16:04,173 --> 00:16:07,217 என்ன சொன்ன? எனக்குக் கேட்கல. நீ தண்ணிக்குள்ள இருக்க. 201 00:16:28,989 --> 00:16:30,699 உனக்கு என்ன ஆச்சு? 202 00:16:30,782 --> 00:16:33,202 என்ன? தண்ணி குடிப்பன்னு பயமா? 203 00:16:34,369 --> 00:16:37,915 -உனக்கு, குடிக்க எதுவும் கொண்டு வரேன். -இங்க வா. 204 00:16:45,380 --> 00:16:49,551 பேமன்! பேமன்! 205 00:17:25,253 --> 00:17:26,505 உடனே வெளியே வரேன். 206 00:17:31,718 --> 00:17:34,054 என்ன அவசரம், அன்பே? 207 00:17:42,104 --> 00:17:45,357 போன வாரம், மாண்புமிகு தலைவரின் உத்திரவின்படி, ஜெனரல் முஹமடி... 208 00:17:51,071 --> 00:17:52,489 தொடர்பு கிடைச்சிருக்கு. 209 00:17:56,493 --> 00:17:58,078 -பேசுவது கேட்குதா? -ஆமாம். 210 00:17:58,161 --> 00:17:59,496 நான் இப்போ ஆரம்பிக்கிறேன். 211 00:18:01,331 --> 00:18:03,125 இன்னொருத்தரா இருந்தா, இதுக்குள்ள 212 00:18:03,208 --> 00:18:04,209 விசாரணையின் போது உண்மையை கக்கியிருப்பாங்க. 213 00:18:04,293 --> 00:18:07,880 ஆனால் அவன் நெமாத்திங்குறதால, நாம நேரில போகணும் 214 00:18:08,422 --> 00:18:09,756 எந்த வித பீடிகையும் இல்லாம. 215 00:18:10,465 --> 00:18:13,302 அப்படிதான். நாம அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். 216 00:18:14,303 --> 00:18:16,430 நான் இதை வெறுப்பதைப் போலவே நீங்களும் அதை வெறுக்குறீங்க. எனக்குத் தெரியுது. 217 00:18:38,160 --> 00:18:40,245 இலக்கு உன்னை நோக்கி வருகிறது. 218 00:18:48,170 --> 00:18:50,839 வண்டி டிராக் செய்யப்பட்டுள்ளது 219 00:18:54,176 --> 00:18:56,595 -என்ன வேண்டும்? -சிக்கலில் இருக்கோம். 220 00:18:56,678 --> 00:18:59,097 ஃபராஸ்சும் அவரது கூட்டாளியும் இங்க வந்திட்டிருக்காங்க. 221 00:18:59,598 --> 00:19:00,849 எவ்வளவு நேரம் ஆகும் வருவதற்கு? 222 00:19:00,933 --> 00:19:03,352 முப்பது நிமிடங்கள். இன்னும் குறைச்சலா கூட ஆகலாம். 223 00:19:03,435 --> 00:19:05,187 நாங்க இன்னும் ஹேக் செய்ய ஆரம்பிக்கவேயில்லை. 224 00:19:06,438 --> 00:19:08,899 இப்போதைக்கு செய்யுங்க. நான் மீண்டும் தொடர்பு கொள்கிறேன். 225 00:19:12,069 --> 00:19:12,903 தரவை காப்பி செய்கிறது 7% 226 00:19:12,986 --> 00:19:14,279 சரி. வேலை செய்யுது. 227 00:19:36,593 --> 00:19:37,594 நஹீத்... 228 00:19:38,679 --> 00:19:41,223 நீ சொன்னதை எல்லாம் நான் யோசிச்சு பார்க்கிறேன் 229 00:19:42,766 --> 00:19:44,393 அதோடு நீ ்அதை பகிர்ந்து கொண்ட விதத்தையும். 230 00:19:45,936 --> 00:19:52,818 எனக்குத் தோணுது, உன் அவதிக்குக் காரணம் நடந்த ஆட்கடத்தல் மட்டும் இல்ல, 231 00:19:53,861 --> 00:19:55,404 ஆனால் மீண்டும் இரானுக்கு வந்தது தான்னு. 232 00:19:56,613 --> 00:19:59,700 இங்கு இருக்கும் அரசு உன்னை காப்பாத்த தவறிவிட்டது. 233 00:20:01,785 --> 00:20:05,038 நீ எதிர்பார்க்காம, ஏமாற்றப்பட்ட போது 234 00:20:05,122 --> 00:20:09,126 அதற்கு உன் உடம்பு காட்டிய எதிர்விளைவு தான் நீ மயக்கமான நிலை. 235 00:20:10,210 --> 00:20:14,006 ஆனால் நீ இப்போ பாதுகாப்பான சூழலில இருக்க. 236 00:20:15,174 --> 00:20:17,217 உன் கணவருக்கும் நல்ல குணமாகி வருகிறது. 237 00:20:18,385 --> 00:20:19,887 நான் உன்னோட இருக்கேன். 238 00:20:21,180 --> 00:20:24,474 வீட்டை விட்டு வெளியே வர, இதுவே நல்ல நேரம்னு எனக்குத் தோணுது. 239 00:20:28,437 --> 00:20:30,355 -இல்ல, இல்ல. வேண்டாம்... -நீ இன்னும் தள்ளிப் போடப் போட, 240 00:20:30,439 --> 00:20:32,107 இன்னும் கடினமாகிவிடும். 241 00:20:32,191 --> 00:20:34,943 என்னை நம்ப, நான் பல முறை இதை செய்திருக்கேன். 242 00:20:35,527 --> 00:20:37,613 நாம அந்த தெருவிற்கு எதிரே உள்ள பார்க்குக்கு மட்டும் போயிட்டு வரலாம். 243 00:20:37,696 --> 00:20:39,740 -என்னால முடியாது. -முடியும். 244 00:20:40,908 --> 00:20:42,743 அங்கிருந்து ஃபராஸை அழைத்து அங்க சந்திக்க சொல்லலாம். 245 00:20:50,834 --> 00:20:52,252 ரொம்ப நிதானமாப் போகுது! 246 00:20:52,920 --> 00:20:54,713 இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் போல! 247 00:20:54,796 --> 00:20:56,882 வீட்டுல இருக்கும் சிக்னல் பலவீனமா இருக்கு. 248 00:20:56,965 --> 00:21:00,010 இது ரொம்ப ஆபத்தானது. ஃபராஸ் அந்த வில்லாக்கு வருகிறார். 249 00:21:01,303 --> 00:21:02,513 ஃபராஸா? 250 00:21:02,596 --> 00:21:05,349 ஆம். நீ இன்னும் வேகமாப் போகணும், தமார். 251 00:21:07,226 --> 00:21:09,770 மிலாத், அவனுடைய புளூடூத்தை வைத்து ஒரு இணைப்பை செட் அப் பண்ணு. 252 00:21:13,482 --> 00:21:16,109 ஆரம்பிச்சாச்சு. இப்போ உனக்குப் பேரை அனுப்பியிருக்கேன். 253 00:21:20,989 --> 00:21:23,075 நல்லது. 254 00:21:23,575 --> 00:21:27,621 இரு ஃபோன்களையும் பக்கத்துல வை. இன்னும் 15 நிமிடங்கள்ல முடிந்துவிடும். 255 00:21:27,704 --> 00:21:28,705 சரி. 256 00:21:43,846 --> 00:21:44,847 -ஏய். -ஏய். 257 00:21:44,930 --> 00:21:46,974 நீ திரும்ப தண்ணிக்குள்ள இறங்குறியா? 258 00:21:47,558 --> 00:21:48,600 செய்யலாமே, நிச்சயமா. 259 00:21:48,684 --> 00:21:50,644 ஹே, நண்பா. என் ஃபோனைப் பார்த்தாயா? 260 00:21:51,562 --> 00:21:52,938 இல்ல. நீ அதை தொலைச்சிட்டியா? 261 00:21:53,021 --> 00:21:54,189 அழைத்துப்பாரு. 262 00:22:10,831 --> 00:22:12,457 ச்சே, ச்சே! 263 00:22:12,541 --> 00:22:14,960 நான் ஆரம்பிச்ச நெட்வர்க் அவனுடைய ஃபோனை சைலண்ட் மோடிலிருந்து வெளிய போட்டது. 264 00:22:20,048 --> 00:22:21,049 ஓ, மன்னிக்கணும். 265 00:22:22,968 --> 00:22:24,136 நீ எதுக்காக அதை எடுத்த? 266 00:22:24,720 --> 00:22:26,555 நான் என்னுடையதுன்னு உறுதியா நினைச்சு எடுத்தேன். 267 00:22:33,645 --> 00:22:34,855 பாரு. 268 00:22:37,399 --> 00:22:38,358 ஓஹோ! எங்க பார்க்கட்டும். 269 00:22:38,442 --> 00:22:41,111 ச்சே, நான் ஸ்க்ரீன் சேவரை மாத்தணும். 270 00:22:41,195 --> 00:22:42,571 பார்க்கட்டும். 271 00:22:53,540 --> 00:22:55,459 நம்ம இருவருதும் ஒரே கவசமா இருக்கு! 272 00:23:06,970 --> 00:23:08,555 "இஃப் ஒன்லி வீ வேர்" தெரியுமா? 273 00:23:08,639 --> 00:23:09,806 எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். 274 00:23:09,890 --> 00:23:11,892 நான் அவருடைய, என்ன சொல்ல, நூறு ஷோக்காவது போய் இருக்கேன். 275 00:23:11,975 --> 00:23:13,435 என் நண்பர், தெரியுமா. 276 00:23:13,519 --> 00:23:14,603 அப்படியா! 277 00:23:14,686 --> 00:23:15,771 இது யாரு? 278 00:23:15,854 --> 00:23:18,482 ஆசோபாஸ். அவருடைய பாடல்களை அனுப்பியிருக்கேன். 279 00:23:19,399 --> 00:23:21,443 அந்த டீஜேகிட்ட சொல்லி இதை போட சொல்லணும். 280 00:23:21,527 --> 00:23:24,655 நல்ல யோசனை. அவனோட போய் பேசு. அவனுக்கு கண்டிப்பா இவனைத் தெரியும். 281 00:23:27,574 --> 00:23:28,825 சரி. 282 00:23:30,202 --> 00:23:32,538 தமார், நீ அவன் பக்கத்துலயே இருக்கணும் 283 00:23:32,621 --> 00:23:35,082 அப்போ தான் ஃபராஸ் வருவதுக்கு முன்னாடி தரவு பரிமாற்றம் நடந்து முடியும். 284 00:23:35,582 --> 00:23:38,001 -குடிக்க கொண்டு வரேன். -நானும் வருகிறேன். 285 00:23:49,054 --> 00:23:52,057 முதல் அடி எடுத்து வைப்பது தான் எப்போதுமே ரொம்ப கடினம். 286 00:24:00,065 --> 00:24:02,317 உன் கணவரின் கண்களில் எவ்வளவு ஆச்சரியம் இருக்கும்னு யோசித்து பாரு 287 00:24:02,401 --> 00:24:03,777 நீ இங்க இருக்கிறத அவர் பார்க்கிறபோது. 288 00:24:05,654 --> 00:24:06,905 அவருக்கு அது பிடிக்கும். 289 00:24:06,989 --> 00:24:08,532 நிச்சயமா பிடிக்கும். 290 00:24:27,718 --> 00:24:28,719 நஹீத்? 291 00:24:29,636 --> 00:24:30,637 நான் நல்லாயிருக்கேன். 292 00:24:40,939 --> 00:24:43,025 நீங்க போகலாம், சார். 293 00:24:50,532 --> 00:24:53,452 எனவே, பெரும்பாலானோர் அமெரிக்காவிலிருந்து திரும்புவதில்லை. 294 00:24:53,535 --> 00:24:54,953 முக்கால்வாசி, ஒரு-வழி டிக்கெட்டு தான். 295 00:24:55,037 --> 00:24:56,997 நான் இங்க பல வருடங்களா வரலை. அந்த பிரிவை உணர்ந்தேன். 296 00:24:57,080 --> 00:24:58,248 எனக்குப் புரியுது. 297 00:24:58,332 --> 00:25:00,834 கிளப்புகள், கலந்து ஆடுவது, சட்டப்பூர்வ மது அருந்தல். 298 00:25:02,503 --> 00:25:07,216 இல்ல, என்னன்னா நான் வளர்ந்த இடம், மக்கள், அதோட உணவு எல்லாம். 299 00:25:07,799 --> 00:25:10,010 இங்க திரும்பி வந்தது எனக்கு வீடு திரும்புற மாதிரி தான் இருக்கு. 300 00:25:11,303 --> 00:25:13,180 அமெரிக்காவிலே, எப்போதுமே நான் புலம்பெயர்ந்தவள்னு தோணும். 301 00:25:13,680 --> 00:25:15,349 இங்க, நான் எல்லாரப் போலதான் இருக்கேன். 302 00:25:18,018 --> 00:25:19,478 கண்டிப்பா அது உண்மையில்லை. 303 00:25:35,869 --> 00:25:37,120 எனவே, நீங்க ஏன் திரும்பி வந்தீங்க? 304 00:25:38,163 --> 00:25:40,958 நான் என் தந்தையோட இந்த பதிவியேற்பு விழாவுக்கு தான் வரேன்னு நினைச்சேன். 305 00:25:42,876 --> 00:25:43,877 ஆனால்? 306 00:25:44,753 --> 00:25:47,923 எப்படி ஆயிடுச்சுன்னா, உங்க அப்பா புரட்சிப்படையின் தலைவராக ஆயிட்டாங்கன்னா, 307 00:25:48,006 --> 00:25:50,092 அவங்க யாரும் இனி உன்னை அமெரிக்காவிலே இருக்க விடமாட்டாங்க போலிருக்கு. 308 00:25:50,843 --> 00:25:53,303 -அமெரிக்கர்களா? -எங்க அப்பா. 309 00:26:02,229 --> 00:26:03,939 அவங்க இங்க வந்தாச்சு. 310 00:26:04,022 --> 00:26:06,483 -இன்னும் எவ்வளவு நேரமாகும்? -இன்னும் சில நிமிடங்களாவது ஆகும். 311 00:26:07,025 --> 00:26:09,903 தமார், புரட்சிப்படை வந்திருக்காங்க. தப்பிக்க தயாராக இரு. 312 00:26:10,529 --> 00:26:12,906 எனக்கு எல்ஏயில சொந்தமா பிசினஸ் இருக்கு. 313 00:26:12,990 --> 00:26:15,450 அது ஒரு ஸ்டார்ட்-அப். எல்லாத்தையும் அது மாத்திவிடலாம். 314 00:26:16,118 --> 00:26:18,120 எங்கிட்ட இன்னிக்கு காலையில தான் சொல்கிறார் 315 00:26:19,246 --> 00:26:22,457 நான் கஷ்டப்பட்டு உழைச்சு உருவாக்கியதை எல்லாம் இப்போ விட்டிட்டு வரணும். 316 00:26:29,339 --> 00:26:31,592 ஹலோ, நஹீத்? 317 00:26:33,010 --> 00:26:34,094 எங்க இருக்க? 318 00:26:36,388 --> 00:26:38,599 நான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கேன். 319 00:26:39,433 --> 00:26:42,060 மார்ஜனும் நானும் வெளியே வந்திருக்கோம். 320 00:26:42,561 --> 00:26:46,398 உனக்கு எப்படி இருக்கு? கஷ்டமாக இருந்ததா? 321 00:26:46,481 --> 00:26:51,111 ஆமாம், ஆனால் மார்ஜன் என்னை பாதியில விட சம்மதிக்கவில்லை. 322 00:27:05,042 --> 00:27:08,962 ஃபராஸ், நீங்க வந்து எங்கூட உட்கார முடியுமா? 323 00:27:09,880 --> 00:27:11,590 அது தான் பேமன் முஹமடியோட கார். 324 00:27:12,174 --> 00:27:15,260 நாம பார்க்குல ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டு சேர்ந்து வீட்டுக்கு நடக்கலாம். 325 00:27:19,014 --> 00:27:20,224 நிஜமாவா சொல்ற? 326 00:27:20,307 --> 00:27:22,518 இன்னிக்கு காலையில அவரை நான் கன்ட்ரி கிளபுல பார்த்தேன். 327 00:27:23,644 --> 00:27:25,020 நஹீத், கண்ணே, 328 00:27:25,103 --> 00:27:26,438 நான் உன்னை திரும்பி கூப்பிடுறேன். 329 00:27:44,122 --> 00:27:46,875 தமார், அவங்க வீட்டுக்குள்ள போறாங்க. நீ இப்போ வெளியேறணும். 330 00:28:00,264 --> 00:28:03,892 இங்கயே இரு நீ! இனிமேல் அவள் தான் அவள பார்த்துக்கணும். 331 00:28:05,185 --> 00:28:06,895 புரட்சிப் படை! 332 00:28:09,606 --> 00:28:11,400 ஏஜென்டுகள் வந்திருக்காங்க. 333 00:28:12,109 --> 00:28:13,735 ஒரு நிமிடம் இரு, வரேன். 334 00:28:16,321 --> 00:28:17,739 உன் ஆடைகளை எடுத்துக்கோ. 335 00:28:27,791 --> 00:28:29,376 உன் சக ஊழியரைக் கூப்பிடு. 336 00:28:30,752 --> 00:28:31,920 எப்படி இருக்கீங்க பேமன் தம்பி? 337 00:28:32,629 --> 00:28:33,839 நான் சொல்வது கேட்டதா? 338 00:28:38,260 --> 00:28:40,304 அலி, இங்க வா. 339 00:28:43,515 --> 00:28:45,642 -ஃபோன் தயாரா? -தமார், நீ எங்க இருக்க? 340 00:28:45,726 --> 00:28:48,145 -நீ ஏன் அங்கிருந்து வெளியேறலை? -பதில் சொல்லு. 341 00:28:48,812 --> 00:28:50,439 கிட்டதட்ட முடிஞ்சுது, ஆனால் இப்போ நின்னுடுச்சு. 342 00:28:50,522 --> 00:28:54,276 நான் சொல்லட்டுமா, எங்க அப்பா உங்கள அனுப்பியிருக்கார். 343 00:28:54,359 --> 00:28:55,986 நாங்க இங்க வஹீத் நெமாத்தியை பார்க்க வந்தோம். 344 00:28:56,778 --> 00:28:58,780 யார ஏமாத்தப் பார்க்கறீங்க? 345 00:28:59,573 --> 00:29:03,327 எங்க அப்பாகிட்ட சொல்லுங்க, அவருக்கு என்ன சொல்லணும்னாலும், எங்கிட்ட நேரடியா சொல்லணும், 346 00:29:03,410 --> 00:29:06,163 இதுபோல அவருடைய குண்டர்கள அனுப்ப வேண்டாம்னு. 347 00:29:06,246 --> 00:29:09,625 பேமன் தம்பி, நாங்க இங்க விசாரிக்க வந்திருக்கோம். 348 00:29:10,626 --> 00:29:12,002 அதோட வெளிப்படையா சொன்னா, நீங்க இங்க இருக்கீங்கன்னா, 349 00:29:12,085 --> 00:29:15,047 நாங்க நினைச்சதைவிட விஷயங்கள் இன்னும் மோசமா இருக்குன்னு அர்த்தம். 350 00:29:15,130 --> 00:29:16,381 பாருங்க, 351 00:29:16,465 --> 00:29:20,469 இங்க இருக்கறவங்க எல்லோரும் என் நண்பர்கள், நீங்க வந்து எல்லாத்தையும் கெடுக்கறீங்க. 352 00:29:20,969 --> 00:29:22,804 எனவே, நான் நல்லவிதமா கேட்டுக்குறேன், 353 00:29:22,888 --> 00:29:24,932 உடனே வெளியே போயிடுங்க. 354 00:29:26,266 --> 00:29:28,769 எங்கள சுத்தி பார்க்க அனுமதியுங்க. 355 00:29:28,852 --> 00:29:33,315 உங்களுக்கு காது கேட்காதா, என்ன? நான் உங்கள போகச் சொன்னேன்! 356 00:29:34,441 --> 00:29:38,111 பேமன் தம்பி, நான் உங்கள காப்பாத்த தான் முயற்சி செய்கிறேன். 357 00:29:40,030 --> 00:29:42,241 நீங்க என்ன காப்பாத்தறீங்களா? 358 00:29:42,950 --> 00:29:44,701 உங்க மனைவியையே உங்களால காப்பாத்த முடியல! 359 00:29:44,785 --> 00:29:46,078 ஏய், ஏய்! 360 00:29:54,837 --> 00:29:59,633 நாங்க இதை சரியான முறைப் படி செய்யறோம். 361 00:30:03,303 --> 00:30:04,388 போகலாம். 362 00:30:13,438 --> 00:30:16,400 அந்த திமிரு பிடிச்சவன். அவனும் அவனுடைய உதவாக்கரை நண்பர்களும். 363 00:30:16,483 --> 00:30:17,609 அலி, போதும் பேசாதே! 364 00:30:18,193 --> 00:30:19,403 உள்ள ஏறு. 365 00:30:35,752 --> 00:30:38,422 ரோஃசின், நாம போகணும். தாமதமாகிவிட்டது. காதலன் காத்திருக்கிறார். 366 00:30:38,505 --> 00:30:40,340 அன்பே, நான் போகணும். உனக்கு குணமாகணும். 367 00:30:40,424 --> 00:30:43,302 -நன்றி. வா. -எனக்கு உடம்பு சரியில்ல. 368 00:30:43,844 --> 00:30:45,596 -வா, வா. -மெதுவா. 369 00:30:46,805 --> 00:30:50,142 நேர அப்புறம்... வலது, இடது. 370 00:30:50,225 --> 00:30:52,477 வலது, இடது. நல்ல வேலை. 371 00:30:52,561 --> 00:30:54,104 நல்லா இருக்காங்களா? 372 00:30:54,646 --> 00:30:56,315 சரியாப் போயிடும். 373 00:30:56,398 --> 00:30:57,941 வாங்க, நான் உதவறேன். 374 00:30:58,025 --> 00:30:59,026 நன்றி. 375 00:30:59,860 --> 00:31:00,861 நீ போகிறாயா? 376 00:31:01,445 --> 00:31:02,446 ஆமாம். 377 00:31:03,113 --> 00:31:05,199 நீங்க அவளை இன்னும் நல்லா பார்த்துக்கணும். 378 00:31:06,366 --> 00:31:07,993 -நான் உதவறேன். -பரவாயில்லை. 379 00:31:08,076 --> 00:31:10,537 -பரவாயில்ல. வா, நான் அவள பார்த்துக்கறேன். -நான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே. 380 00:31:10,621 --> 00:31:11,622 நாங்க உடனே திரும்பி வந்துவிடுவோம். 381 00:31:12,289 --> 00:31:13,373 வாங்க போவோம். 382 00:31:14,499 --> 00:31:15,709 நன்றி, நண்பா. 383 00:31:25,886 --> 00:31:26,887 சரி. 384 00:31:27,804 --> 00:31:29,181 ஃபோன் தயாராகி விட்டது! 385 00:31:30,724 --> 00:31:33,602 இப்போ அவள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த வெடியிருக்கும் ஃபோனை மாத்தணும். 386 00:31:36,271 --> 00:31:39,066 -கதவை திறக்க முடியுமா? -சரி, நிச்சயமா. 387 00:31:44,488 --> 00:31:48,367 ஏய், என்னை இன்னும் நடுவில் விட எதுவும் வாய்ப்பு இருக்கா? 388 00:31:48,867 --> 00:31:52,538 கண்டிப்பாக. நீ எங்க... நான் எங்க உன்னை அழைத்துச் செல்லணும்? 389 00:31:53,539 --> 00:31:54,831 அமீர் அபாத். 390 00:31:54,915 --> 00:31:56,750 ஆனால் நீங்க என்னை வழியில விட்டாப் போதும். 391 00:31:56,834 --> 00:31:58,627 நிறுத்து. வா. உள்ள ஏறு. 392 00:32:09,721 --> 00:32:12,599 நேர அபார்ட்மெண்டுக்குப் போ. நான் அவர்களை பின் தொடர்கிறேன். 393 00:32:13,308 --> 00:32:14,309 சரி. 394 00:32:30,659 --> 00:32:31,869 ஏய்! 395 00:32:57,311 --> 00:32:59,396 ஏன் நீ அவளை நிழலப் போல பின் தொடர்ந்துகிட்டே இருக்க? 396 00:32:59,479 --> 00:33:00,564 என்ன? 397 00:33:00,647 --> 00:33:03,025 ஏன் நீ அவளை நிழலப் போல பின் தொடர்ந்துகிட்டே இருக்கன்னு கேட்டேன்? 398 00:33:03,108 --> 00:33:05,986 நான்... அவ பாதுகாப்புக்காக தான். 399 00:33:07,821 --> 00:33:09,740 இது போன்ற பார்ட்டில என்ன ஆகும்னு தெரியும். 400 00:33:10,866 --> 00:33:12,951 அவ எதுவும் சிக்கல்ல மாட்டிக்காம இருக்கணுமே. 401 00:33:14,077 --> 00:33:16,330 கண்டிப்பாக, நீ அவளைக் காப்பாத்தணும். 402 00:33:16,413 --> 00:33:18,415 பாரு, உன் தங்கை உண்மையாவே ஒரு மலர் தான். 403 00:33:22,294 --> 00:33:24,254 முன்னாடி வந்து உட்கார விரும்புறயா? 404 00:33:24,338 --> 00:33:25,339 சரி, கண்டிப்பா. 405 00:33:42,064 --> 00:33:43,065 இதைக் கேட்டுப் பார். 406 00:33:46,652 --> 00:33:49,154 ஆசோபாஸ் - ஏய் காஷ் மா 407 00:34:07,422 --> 00:34:08,507 அவள் செய்திட்டாளா? 408 00:34:08,590 --> 00:34:09,882 இன்னும் இல்ல. 409 00:34:09,967 --> 00:34:12,969 ஃபராஸ் இறந்திருந்தால், தமார் ஏற்கனவே அந்த மாற்றத்தை செய்திருப்பா. 410 00:34:13,053 --> 00:34:16,014 ஃபராஸ் கமலியைப் போன்ற ஒரு உளவாளி 20 வருடங்களுக்கு ஒரு முறை தான் கிடைப்பார். 411 00:34:16,098 --> 00:34:17,391 போதும் ஃபராஸின் புகழ். 412 00:34:17,474 --> 00:34:20,686 -என் கவனமெல்லாம் முஹமடியின் மேல் தான். -சரி, அது உங்க பிரச்சினை. 413 00:34:20,768 --> 00:34:23,313 நீங்க முஹமடியை கொன்னுட்டா, உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். 414 00:34:23,397 --> 00:34:26,024 அவருக்கு பதிலா இன்னொருத்தரை போடுவாங்க, நாங்க இப்படியே இருப்போம். 415 00:34:26,108 --> 00:34:27,568 மரியாதையோடு சொல்றேன், மார்ஜன், 416 00:34:27,650 --> 00:34:30,027 மொசாட்டுக்கு நீண்ட கால திட்டம் வகுப்பது உங்க வேலை இல்லை. 417 00:34:31,196 --> 00:34:33,197 இல்லை, நான் ஒரு வட்டார ஏஜென்ட் தான். 418 00:34:34,199 --> 00:34:36,659 உங்களுக்கு மீதம் இருக்கிற மிக குறைவானவங்கள்ல ஒருத்தின்னு சொல்லலாமா. 419 00:34:37,452 --> 00:34:39,705 அது இனிமேல் உங்க கையில் இல்லை. 420 00:34:39,788 --> 00:34:42,456 ஃபராஸை தீர்த்து கட்டணும். அது உத்திரவு. 421 00:34:43,166 --> 00:34:46,210 நம்ம பணியைப் பொறுத்தவரை, இன்னிக்கு தமார் தோல்வி அடைந்தால், இன்றிரவே அவங்கள வெளியேற்றணும். 422 00:34:46,295 --> 00:34:47,670 நான் சொல்வது தெளிவாக புரிஞ்சுதா? 423 00:34:48,547 --> 00:34:49,547 சரி. 424 00:34:50,382 --> 00:34:51,382 நன்றி. 425 00:35:23,999 --> 00:35:26,293 சரி, நான் கிளம்புறேன். நல்லா இருந்தது. 426 00:35:28,086 --> 00:35:29,087 இந்தா. 427 00:35:29,922 --> 00:35:31,381 -என்ன? -கிட்ட வா. 428 00:35:36,720 --> 00:35:38,680 என்னைப் பத்தி லேலாகிட்ட நல்ல விதமா சொல்லு. 429 00:35:40,307 --> 00:35:42,351 நிஜமாவே நான் நல்லவங்கள ஒருத்தன் தான். 430 00:35:42,851 --> 00:35:43,852 கண்டிப்பா. 431 00:35:44,770 --> 00:35:45,938 ஜாக்கிரதையா போயிட்டு வா. 432 00:35:57,991 --> 00:35:59,034 நன்றி. 433 00:35:59,117 --> 00:36:00,619 நீங்க இதை செய்திருக்க வேண்டியதில்லை. 434 00:36:01,912 --> 00:36:02,996 நான் விருப்பப்பட்டேன். 435 00:36:12,923 --> 00:36:13,924 இனிய இரவு. 436 00:36:20,806 --> 00:36:24,059 நீ விரும்பினால், நாளை உனக்கு நேரம் இருந்தால் நாம சந்திச்சு எதுவும் செய்யலாம். 437 00:36:25,519 --> 00:36:26,520 என்ன செய்யலாம்? 438 00:36:26,603 --> 00:36:29,022 தெரியலை. சேர்ந்து சாப்பிடலாம். 439 00:36:29,106 --> 00:36:30,107 இரவு உணவு? 440 00:36:31,275 --> 00:36:32,693 நாளை இரவு எனக்கு மற்ற வேலைகள் இருக்கு. 441 00:36:33,819 --> 00:36:35,445 அதுக்கு முன்னாடி எதுவும் செய்யலாமா? 442 00:36:36,071 --> 00:36:37,656 காலையில எனக்கு மீட்டிங்குகள் இருக்கு, 443 00:36:37,739 --> 00:36:40,617 அப்புறம் மதியம் நான் டென்னிஸ் விளையாடணும், ஆனால்... 444 00:36:41,118 --> 00:36:42,119 நீங்க டென்னிஸ் விளையாடுவீங்களா? 445 00:36:42,202 --> 00:36:44,246 நீயூம் டென்னிஸ் விளையாடுவாயா. என்னவெல்லாம் செய்வாய்? 446 00:36:44,329 --> 00:36:46,206 இல்ல, இல்ல. அப்படியில்ல. 447 00:36:46,290 --> 00:36:48,208 நல்லா விளையாட மாட்டேன், ஆனால்... 448 00:36:49,251 --> 00:36:51,879 -எப்போதுமே கத்துக்க ஆசை. -சிறப்பு. 449 00:36:52,629 --> 00:36:54,256 நாம கிளப்புல சந்திச்சு பேசலாம். 450 00:36:55,632 --> 00:36:56,633 சரி. 451 00:36:59,469 --> 00:37:01,555 -இனிய இரவு. -இனிய இரவு. 452 00:37:21,783 --> 00:37:23,327 மன்னிக்கணும். 453 00:37:23,410 --> 00:37:25,537 நான் இன்னிக்கு வந்திருக்கணும். என்னை மன்னிக்கணும். 454 00:37:25,621 --> 00:37:28,207 அந்த மடையனை காப்பாத நினைச்சு என் நேரத்தை வீணடிச்சுட்டேன். 455 00:37:28,874 --> 00:37:30,959 முஹமடியின் மகன். 456 00:37:32,085 --> 00:37:34,004 அந்த பொம்பள பொறுக்கி. 457 00:37:35,088 --> 00:37:39,593 அவங்க வீட்டுல அவங்க அப்பா அதைப் பத்தி என்ன சொன்னாருன்னு தெரிஞ்சா நல்லாயிருக்கும். 458 00:37:40,928 --> 00:37:41,929 முட்டாள்கள். 459 00:37:43,180 --> 00:37:49,311 நமக்கு செய்த துரோகத்துக்கு, என் உயிர் இருக்கிற வரைக்கும் நான் முஹமடியை மன்னிக்கவே மாட்டேன். 460 00:37:50,604 --> 00:37:57,361 இருந்தும் நான் தினமும் அங்க போய் அவன் உயிரை காப்பாத்த வேண்டியிருக்கே. 461 00:37:58,695 --> 00:38:01,698 நான் எப்படி அதை செய்துகிட்டே இருப்பது, நஹீத்? 462 00:38:01,782 --> 00:38:03,242 எப்படி? 463 00:38:06,703 --> 00:38:07,871 அவன் சாகட்டும். 464 00:38:12,709 --> 00:38:13,877 அவனை சாகவிடுங்க. 465 00:38:19,174 --> 00:38:21,468 ஃபராஸ்: இருந்தும் நான் தினமும் அங்க போய் அவன் உயிரை காப்பாத்த வேண்டியிருக்கே? 466 00:38:21,552 --> 00:38:22,719 நஹீத்: அவன் சாகட்டும். அவனை சாக விடுங்க. 467 00:38:32,938 --> 00:38:35,858 நஹீத்: அவன் சாகட்டும்… அவனை சாக விடுங்க. 468 00:38:48,662 --> 00:38:49,663 மிலாத்? 469 00:38:56,795 --> 00:38:57,796 மிலாத்? 470 00:39:18,567 --> 00:39:20,736 -நீ ஃபோன்கள மாத்திட்டயா? -மிலாத் எங்க? 471 00:39:28,035 --> 00:39:29,036 இதோ பாரு. 472 00:39:47,095 --> 00:39:48,305 இது என்ன? 473 00:39:48,388 --> 00:39:49,848 அட, அட. 474 00:39:49,932 --> 00:39:52,392 அவன் கிட்ட என்ன கிடைச்சிருக்கு பாரு. அவனை காருக்கு கூட்டிட்டு வா. 475 00:39:52,476 --> 00:39:54,269 சத்தியமா, சார், அது என்னுடையது இல்ல. 476 00:39:54,770 --> 00:39:56,063 சார்! 477 00:39:56,146 --> 00:39:57,648 அது என்னுதல்ல. 478 00:39:57,731 --> 00:39:59,191 சத்தியம் செய்யறேன்... 479 00:39:59,274 --> 00:40:02,861 அது எப்படி என்னிடம் வந்ததுன்னு தெரியல! 480 00:40:07,658 --> 00:40:11,078 அவனை பிடிச்சுட்டோம். உங்க துப்புக்கு நன்றி. 481 00:41:29,698 --> 00:41:31,700 தமிழாக்கம் அகிலா குமார்