1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம்பெறும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால் 3 00:00:06,840 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:29,154 --> 00:00:30,531 உனக்கு என்ன ஆச்சு? 5 00:00:31,782 --> 00:00:33,158 பின்னாடி போ! அமைதி! 6 00:00:33,242 --> 00:00:34,201 வாயை மூடு! 7 00:01:06,817 --> 00:01:07,943 தொலைந்து போ! 8 00:02:06,543 --> 00:02:07,503 அவனை கண்டுபிடிச்சுட்டோம். 9 00:02:08,002 --> 00:02:09,128 சபாஷ். 10 00:02:09,213 --> 00:02:10,380 கைரேகை பதிவுகள் மெஹ்தி அன்சாரி 11 00:02:10,464 --> 00:02:12,007 இப்போ நாம எப்படி உள்ளே போறதுன்னு பார்க்கணும். 12 00:02:13,175 --> 00:02:14,468 கன்ட்ரி கிளப்பை தேர்ந்தெடுத்தால் என்ன? 13 00:02:14,551 --> 00:02:16,512 அதை தொடருங்க. நாம இன்னிக்கு இரண்டு விஷயங்களை கவனிக்கணும். 14 00:02:16,595 --> 00:02:19,264 முஹமடி வந்து பேமனோட அந்த டென்னிஸ் விளையாட்டை ஆட காத்திருப்போம். 15 00:02:19,348 --> 00:02:20,557 நாங்க மிலாதை கண்டுபிடிச்சுட்டோம். 16 00:02:20,641 --> 00:02:21,642 வட டெஹ்ரான் காவல் நிலையம். 17 00:02:21,725 --> 00:02:24,228 உன் ஆளை அனுப்பு அவனை. நான் உள்ளே புகுத்த வழியை கண்டுபிடிக்கிறேன். 18 00:02:24,311 --> 00:02:26,563 விடுவிக்க எந்த வழியும் இல்லைன்னு உறுதியா தெரியுமா? 19 00:02:26,647 --> 00:02:28,398 நம்மிடம் அதற்கான தொகையில்லை. 20 00:02:29,316 --> 00:02:30,692 அவன் மட்டும் உண்மையை கக்கிவிட்டால் 21 00:02:30,776 --> 00:02:33,028 உனக்கும் உன் குழுவுக்கும் என்ன ஆகும்ன்னு நான் சொல்லணுமா? 22 00:02:33,111 --> 00:02:34,696 அவனை அகற்றி விடணும். 23 00:02:36,448 --> 00:02:39,826 அதோடு தமார்? அவளிடமிருந்து உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாதே. 24 00:02:39,910 --> 00:02:41,703 அவளை கண்ட்ரீ கிளப்பிற்கு மட்டும் கொண்டு விடு. 25 00:02:41,787 --> 00:02:44,706 இது, நாம் முஹமடிக்கு விஷம் கொடுக்க ஒரு வாய்ப்பு இருக்கு. அதை பயன்படுத்திக் கொள்வோம். 26 00:02:47,835 --> 00:02:50,587 அவங்க என்ன சொன்னாங்க? அவனை கண்டுபிடிச்சுட்டாங்களா? 27 00:02:50,671 --> 00:02:51,672 ஆம். 28 00:02:51,755 --> 00:02:52,881 எங்கே? 29 00:02:52,965 --> 00:02:55,217 வடக்கு டெஹ்ரான் காவல் நிலையத்தில். 30 00:02:55,801 --> 00:02:57,427 அவனை விடுவிக்க ஒரு திட்டம் தீட்டுகிறோம். 31 00:02:58,345 --> 00:03:01,265 சரி. திட்டம் என்ன? நாம என்ன செய்யப் போறோம்? 32 00:03:01,348 --> 00:03:03,851 நீ முஹமடியை கவனித்துக்கொள். அதற்கு தான் முன்னுரிமை. 33 00:03:04,643 --> 00:03:07,354 பேமனோட சந்திப்பை நாம ஆபத்துல தள்ள முடியாது. 34 00:03:08,063 --> 00:03:09,940 மிலாதை நான் பார்த்துக்கறேன். 35 00:03:10,899 --> 00:03:12,067 எனக்கு மொசாட்டைத் தெரியும். 36 00:03:13,026 --> 00:03:14,736 அவங்க சுற்றுவட்ட ஏஜென்ட்டுகளை எல்லாம் பத்தி கவலைப்பட மாட்டாங்க. 37 00:03:16,363 --> 00:03:18,073 அவனை கொன்று விடுன்னு ஆணையிடுவாங்க. 38 00:03:20,993 --> 00:03:22,452 நான் ஒரு சுற்றுவட்ட ஏஜென்ட்டுதான். 39 00:03:22,536 --> 00:03:24,329 நாம மிலாதை பாதுகாப்பா வெளியே கொண்டுவருவோம். 40 00:03:30,919 --> 00:03:32,921 பேமன் 41 00:03:44,349 --> 00:03:45,893 -ஹை. -காலை வணக்கம். 42 00:03:45,976 --> 00:03:47,227 நல்லா தூங்கினியா? 43 00:03:47,728 --> 00:03:49,479 -பரவாயில்லை. -நல்லது. 44 00:03:50,480 --> 00:03:52,107 எனவே, உனக்கு இன்னும் சந்திக்கணுமுன்னு தோணுதா? 45 00:03:54,568 --> 00:03:56,820 -கண்டிப்பா. -நிர்பந்தம் எல்லாம் இல்ல... 46 00:03:59,114 --> 00:04:00,324 விளையாடுறியா? 47 00:04:01,033 --> 00:04:04,119 நான் விரும்புறேன். எனக்கு... என் காலை காபி வேண்டும். 48 00:04:05,370 --> 00:04:06,872 மதியம் எப்படி? கண்ட்ரீ கிளப்பில் தானா? 49 00:04:06,955 --> 00:04:09,499 நிறைய காவல் இருக்கும், ஆனால் நான் அவங்ககிட்ட நீ வருவதை முன்னாடியே சொல்லிடறேன். 50 00:04:10,000 --> 00:04:12,085 ரொம்ப சிறப்பு. அப்போ, பார்க்கலாம். 51 00:04:12,169 --> 00:04:13,170 பார்க்கலாம். 52 00:04:16,507 --> 00:04:19,885 ஃபோனில் குண்டு வைப்பதற்கு பதிலாக அவங்க விஷம் வைக்க தீர்மானித்துள்ளனர். 53 00:04:20,469 --> 00:04:21,887 அதில் தடையங்கள் குறைவு. 54 00:04:21,970 --> 00:04:23,764 உனக்குத் தேவையானது எல்லாம் இங்க இருக்கு. 55 00:04:23,847 --> 00:04:25,015 நான் தொடர்புல இருப்பேன். 56 00:04:42,991 --> 00:04:44,076 -ஹலோ. -ஹலோ. 57 00:04:47,788 --> 00:04:48,789 சாவியை நீ வச்சுக்கோ. 58 00:04:48,872 --> 00:04:51,166 இந்த அபார்ட்மென்டை விட்டு அவள் வெளியே போகாமல் பார்த்துக்கொள். 59 00:05:00,717 --> 00:05:02,970 ஐஆர்ஜிசி எதிர் உளவு தலைமையகம், டெஹ்ரான் 60 00:05:03,053 --> 00:05:05,764 மஜிலிக்களின் பிள்ளைகளில் பாதி பேர் பார்ட்டி செய்யும் போது உள்ளே நுழைவதா? 61 00:05:05,848 --> 00:05:07,558 நீ என்ன யோசிச்சிட்டிருந்த? 62 00:05:07,641 --> 00:05:12,479 நாம நினைக்கிறது சரியா இருந்து, மொசாட் ஏற்கனவே நெமாத்தியின் வளையத்துல நுழைந்திருந்தால், 63 00:05:12,563 --> 00:05:14,857 அவர்களின் ஏஜென்ட்கள் முன்னாடியே அங்கு வந்திருக்கலாம் 64 00:05:14,940 --> 00:05:17,150 அதுவும் ஜெனரல் முஹமடியின் மகனுடன். 65 00:05:17,234 --> 00:05:19,570 ஆனால் இவற்றை எல்லாம் சமாளிக்க ஒரு வழியுள்ளது. 66 00:05:20,112 --> 00:05:24,157 உன்னிடம் கிடைக்கின்ற அந்த நொடியே, நீ குதிக்காதே. 67 00:05:24,908 --> 00:05:26,618 உனக்கு கொஞ்சம் வயசாயிடுச்சு. 68 00:05:27,536 --> 00:05:30,289 மன்னிக்கணும். என் மனைவியிடமிருந்து அழைப்பு. நான் இதை எடுக்கணும். 69 00:05:30,372 --> 00:05:31,415 அவளை அப்புறமா அழைக்கச் சொல்லு. 70 00:05:32,416 --> 00:05:34,835 அவளுக்கு இருக்கிற கண்டிஷனைப் பத்தி உங்களுக்குத் தெரியும் இல்லையா? 71 00:05:34,918 --> 00:05:35,961 தெரியும். 72 00:05:36,044 --> 00:05:40,340 உன் மனைவியின் கண்டிஷனினால் உன்னால் உன் பணியை சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், பிரச்சினை. 73 00:05:40,424 --> 00:05:41,341 பிரச்சினை எதுவுமில்லை. 74 00:05:41,425 --> 00:05:42,885 அப்படின்னா, அவளை அப்புறமா கூப்பிடு. 75 00:05:53,270 --> 00:05:54,688 -ஹலோ? -அதை நிறுத்து! 76 00:05:54,771 --> 00:05:55,898 ஒரு வினாடி. 77 00:05:55,981 --> 00:05:57,232 கீழே வை! 78 00:05:57,316 --> 00:05:59,902 உன்னை எச்சரிக்கிறேன்! நீ இந்த இடத்தை விட்டு போனால, திரும்பி வர இடம் கிடையாது. 79 00:05:59,985 --> 00:06:01,320 அவனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு! 80 00:06:01,403 --> 00:06:02,905 அவனை ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சிருக்கணும். 81 00:06:04,281 --> 00:06:06,200 -ஹலோ? -மார்ஜன் வரப் போறது இல்லையாம். 82 00:06:07,868 --> 00:06:09,912 அவருக்கு ஏதோ அவசர நிலை வந்துவிட்டதாம். 83 00:06:11,121 --> 00:06:13,457 நீங்க வீடு திரும்பி வரமுடியுமா? இன்னிக்கு ஒரு நாள் மட்டும். 84 00:06:14,625 --> 00:06:16,710 நாள் முழுக்க என்னால் இங்கே தனியே இருக்க முடியாது. 85 00:06:17,252 --> 00:06:18,629 கவலை வேண்டாம். 86 00:06:18,712 --> 00:06:20,506 நீ தனியா இருக்க மாட்ட. சரியா? 87 00:06:21,757 --> 00:06:23,217 நன்றி, ஃபராஸ். 88 00:07:15,602 --> 00:07:17,020 ஹலோ, லேலா. 89 00:07:17,104 --> 00:07:19,231 வஹீத், ஹை. 90 00:07:19,314 --> 00:07:20,649 என்ன ஆச்சு? எப்படி போகுது? 91 00:07:24,361 --> 00:07:25,362 மோசம். 92 00:07:26,363 --> 00:07:27,698 நிஜமா, ரொம்ப மோசமா இருக்கு. 93 00:07:28,740 --> 00:07:30,409 நேத்து இரவு மெஹ்தியை கைது செய்துட்டாங்க. 94 00:07:31,034 --> 00:07:32,035 ச்சே! 95 00:07:32,119 --> 00:07:34,162 என்ன நடந்தது? உனக்கு எதுவும் தெரியுமா? எதுவும் விவரங்கள் இருக்கா? 96 00:07:34,246 --> 00:07:35,414 இல்லை. எதுவும் இல்லை. 97 00:07:35,914 --> 00:07:37,583 எனக்கு நிஜமா அவனைப் பத்தி கவலையா இருக்கு, 98 00:07:38,166 --> 00:07:40,335 உன்னை தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும், ஆனால் வந்து... 99 00:07:41,753 --> 00:07:43,213 எனக்கு வேறு யாரைக் கூப்பிடுவதுன்னு தெரியலை. 100 00:07:43,297 --> 00:07:45,090 கவலைப் படாதே. நான்... என்னால உதவ முடியும். 101 00:07:46,675 --> 00:07:47,801 நான் அவனை வெளிய கொண்டு வரேன். 102 00:07:49,845 --> 00:07:51,680 நிஜமாவா? எப்படி? 103 00:07:55,058 --> 00:07:57,728 சில ஃபோன் கால்கள் செய்யணும், அவ்வளவு தான். 104 00:07:59,146 --> 00:08:01,106 என் குடும்பத்துக்கு போலீசுடன் வலுவான தொடர்புகள் இருக்கு. 105 00:08:02,524 --> 00:08:05,569 மிக்க நன்றி, வஹீத். அது உண்மையிலேயே அற்புதம். 106 00:08:06,278 --> 00:08:07,613 நான் உன்னை திருப்பி கூப்பிடுகிறேன். 107 00:08:20,918 --> 00:08:21,793 வாயை மூடு! 108 00:08:22,794 --> 00:08:24,546 வாயை மூடு! அமைதி! 109 00:08:24,630 --> 00:08:26,298 நீங்க யாரு சொல்றதையும் நான் கேட்க மாட்டேன்! 110 00:08:26,381 --> 00:08:27,216 அமைதி! 111 00:08:47,861 --> 00:08:48,820 மிலாத்? 112 00:08:50,531 --> 00:08:51,782 என்னால நம்ப முடியலை. இது நீ தானா? 113 00:08:52,574 --> 00:08:53,450 ஷாஹின்? 114 00:08:54,326 --> 00:08:55,536 நீ என்ன எழவு தப்பை செய்தாய்? 115 00:08:55,619 --> 00:08:57,246 உன் குரலை உயர்த்தி பேசாதே, சகோ. 116 00:08:57,329 --> 00:08:58,747 குரலை உயர்த்தி பேசக்கூடாதா? 117 00:08:58,830 --> 00:09:01,583 உன்னால அவங்க எங்களை, என்ன செய்தாங்கன்னு தெரியுமா உனக்கு? 118 00:09:01,667 --> 00:09:03,460 மிருகங்களா! வாயை மூடச் சொன்னேன்! 119 00:09:05,420 --> 00:09:08,674 தயவுசெய்து, நம்ம இருவரையுமே கொன்னுடுவாங்க. 120 00:09:08,757 --> 00:09:09,842 மெஹ்தி அன்சாரி? 121 00:09:11,635 --> 00:09:12,594 மெஹ்தி அன்சாரி! 122 00:09:48,589 --> 00:09:49,923 நான் உடனே வந்துவிடுகிறேன். 123 00:10:09,568 --> 00:10:11,236 லாவாஸ்ஸானில் கைதாகி இருக்கிறாய். 124 00:10:12,446 --> 00:10:13,822 ரொம்ப பணக்கார சுற்றுவட்டாரமாச்சே. 125 00:10:13,906 --> 00:10:16,533 சார், அந்த சரக்கு என்னுது இல்லை. இதெல்லாமே ஒரு தவறு தான். 126 00:10:17,034 --> 00:10:20,913 அது உங்கிட்ட இருந்திருக்கே. ஒரு கிராமுக்கும் மேலே. அதுக்கு ஐந்து வருஷம். 127 00:10:21,705 --> 00:10:24,333 உன்னால வக்கீலை வச்சுக்க முடியுமானா, மூன்று, 128 00:10:24,416 --> 00:10:26,460 ஆனால் உனக்கு அதுக்கெல்லாம் வசதியில்லைன்னு நான் நினைக்கிறேன். 129 00:10:31,381 --> 00:10:32,549 லாவாஸ்ஸானில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? 130 00:10:32,633 --> 00:10:34,176 நான் அது வழியாக போய் கொண்டிருந்தேன். 131 00:10:34,259 --> 00:10:35,969 என்னிடம் பொய் சொல்லாதே, இளைஞனே. 132 00:10:36,553 --> 00:10:39,556 அது ஒரு கேட்டட் கம்யூனிட்டி. நீ அங்கு என்ன செய்துகிட்டிருந்த? 133 00:10:44,937 --> 00:10:46,730 அங்கு ஒரு பார்ட்டி நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். 134 00:10:46,813 --> 00:10:50,192 ஓ, ஒரு பார்ட்டியா. பரவாயில்லை. 135 00:10:51,568 --> 00:10:52,611 யாருடைய பார்ட்டி அது? 136 00:10:52,694 --> 00:10:54,446 உண்மையா, எனக்குத் தெரியாது. 137 00:10:54,530 --> 00:10:56,073 யாரோ சில நண்பர்களிடமிருந்து கேள்விபட்டேன், 138 00:10:56,156 --> 00:10:58,033 ஆனால், நான் அங்கு வந்து சேர்வதுக்கு முன்னாடியே அவங்க போய்ட்டாங்க. 139 00:11:01,828 --> 00:11:03,038 என்னன்னா, 140 00:11:04,081 --> 00:11:06,542 உங்கள மாதிரி இளைஞர்களை சிறைக்கு அனுப்புறதுல எனக்கு விருப்பமில்லை. 141 00:11:07,084 --> 00:11:09,127 எனக்கு அதனால வேலை தான் அதிகம். 142 00:11:10,879 --> 00:11:12,965 ஆனால், நீ மட்டும் எனக்கு சில பெயர்களைச் சொன்னா, 143 00:11:13,715 --> 00:11:15,592 அப்போ நாம ஏதாவது செய்யலாம். 144 00:11:18,887 --> 00:11:22,391 மெஹ்தி, நம்மளப் போல இருக்கறவங்க இரண்டு வருடத்தில் சம்பாதிக்க முடியாதது, அந்த பசங்களுக்கு 145 00:11:22,474 --> 00:11:25,143 ஒரு வாரத்துக்கு பாக்கெட் மணியாவே கிடைக்கும். 146 00:11:26,103 --> 00:11:30,691 நாம ஒருவருக்கு ஒருவர் உதவலாம். எனக்கு சில பெயர்களைச் சொல்லு, நல்ல பெயர்கள். 147 00:11:31,275 --> 00:11:32,985 வேறு யாரு பார்ட்டியில அதை உபயோகிச்சாங்க? 148 00:11:33,902 --> 00:11:35,404 சார், நான் அங்க போனதே ரொம்ப தாமதமா தான். 149 00:11:35,487 --> 00:11:38,574 நீ ஏதோ அங்க பார்த்தாய், ச்சே. ஆமாம். நீ பார்த்தாய்னு எனக்குத் தெரியும். 150 00:11:38,657 --> 00:11:41,243 அவங்களை காப்பத்துறதை நிறுத்து. என்னிடம் பேசு. 151 00:11:41,952 --> 00:11:44,788 நான் உனக்கு இதிலேர்ந்து தப்பிக்க வழி சொல்லித் தரேன். 152 00:11:56,800 --> 00:11:58,468 மன்னிக்கணும், அதிகாரியே. 153 00:11:59,553 --> 00:12:01,555 நான் பார்ட்டிக்குள்ள போகவேயில்லை. 154 00:12:05,934 --> 00:12:07,352 ரொம்ப மோசம். 155 00:12:20,199 --> 00:12:21,742 எனவே, நீ பேச மாட்டாய், இல்ல? 156 00:12:29,917 --> 00:12:31,710 திருடா! பன்னி! 157 00:12:32,419 --> 00:12:33,754 முட்டாள்! மோசக்காரா! 158 00:12:46,808 --> 00:12:48,227 வஹீத் - ஹாய்! நான் இங்கே இருக்கிறேன். 159 00:13:52,124 --> 00:13:53,333 ஏய். 160 00:13:54,334 --> 00:13:55,335 போகலாம். 161 00:13:58,463 --> 00:13:59,590 அப்படியா? 162 00:14:01,800 --> 00:14:05,137 உள்ளே போக வழி கண்டுபிடிச்சுட்டோம். ஒரு சுத்தம் செய்றவர், மருந்துகளை கைதிகளுக்கு கொடுப்பார். 163 00:14:06,847 --> 00:14:08,473 சிறப்பு. அந்த தகவலை மார்ஜனுக்கு அனுப்பு. 164 00:14:22,738 --> 00:14:23,739 மோசென்? 165 00:15:03,612 --> 00:15:05,030 சுமூகமான பேச்சா? 166 00:15:08,116 --> 00:15:10,369 உங்கிட்ட என்ன கண்டுபிடிச்சாங்க, "மெஹ்தி"? 167 00:15:10,994 --> 00:15:12,412 பொருள் வச்சிருந்தேன். நீ? 168 00:15:13,288 --> 00:15:14,456 அதே தான். 169 00:15:17,960 --> 00:15:20,504 இது எதுவுமே நடக்கும்னு நான் நினைக்கலை. 170 00:15:21,004 --> 00:15:22,756 அது பரவாயில்லை. 171 00:15:24,466 --> 00:15:27,010 எப்படியிருந்தாலும் அவங்க நம்மள மோசம் தான் செய்திருப்பாங்க. 172 00:15:28,220 --> 00:15:29,555 என்ன நடந்ததுன்னு சொல்லு. 173 00:15:30,305 --> 00:15:31,723 எங்க வட்டத்தை ரெய்டு செய்தாங்க. 174 00:15:32,391 --> 00:15:33,517 செப்பா. 175 00:15:34,977 --> 00:15:36,728 எங்களப் பத்தி அவங்களுக்கு எல்லாம் தெரியும். 176 00:15:36,812 --> 00:15:39,106 இடத்தை எல்லாம் அழிச்சிட்டு, எல்லோரையும் கைது செய்துட்டாங்க. 177 00:15:39,731 --> 00:15:41,483 எர்வின் இன்னும் மருத்துவமனையில தான் இருக்கான். 178 00:15:42,150 --> 00:15:43,735 ரேஸாவின் நிலைமையும் ரொம்ப மோசம் தான். 179 00:15:44,361 --> 00:15:46,405 அமீன் இன்னும் எங்கேயோ கைதாகி இருக்கிறான். 180 00:15:46,488 --> 00:15:47,698 பாரிஸ்ஸாவுக்கு என்ன நடந்தது? 181 00:15:52,286 --> 00:15:54,079 அவங்க பெண்களை என்ன செய்வாங்கன்னு உனக்கு தான் தெரியுமே. 182 00:15:55,038 --> 00:15:56,331 குறிப்பா அவளைப் போன்றவளை. 183 00:15:59,126 --> 00:16:01,378 அவங்க சொல்றது, அவள் சிறையில தூக்கு போட்டுகிட்டான்னு. 184 00:16:07,843 --> 00:16:10,137 அவள் தூக்கெல்லாம் போட்டிருக்க மாட்டாள். 185 00:16:11,805 --> 00:16:16,518 அந்த மோசக்காரங்களுக்கு அடிபணியற பெண்ணில்ல, பாரிஸ்ஸா. 186 00:16:17,561 --> 00:16:18,604 நான் சொல்றேன் உனக்கு. 187 00:16:23,025 --> 00:16:24,234 எனக்குத் தெரியலை, நண்பா. 188 00:16:25,694 --> 00:16:28,530 அந்த மாதிரி தைரியமா இருக்கிறவங்களையே இவங்க மோசம் செய்யறாங்கன்னா, எதுவும் செய்வாங்க. 189 00:17:10,906 --> 00:17:13,492 வடக்கு டெஹ்ரான் காவல் நிலையம் 190 00:17:21,040 --> 00:17:24,086 நாம உள்ள போறதுக்கு முன்னாடி, எனக்கு ஒண்ணு தெரியணும். 191 00:17:25,420 --> 00:17:27,381 என்னை ஏன் உதவிக்கு கூப்பிட்ட? 192 00:17:28,632 --> 00:17:30,300 என் நினைவுக்கு வந்த முதல் ஆள் நீதான். 193 00:17:32,594 --> 00:17:35,305 அன்னிக்கு பேமன்னோட என் பார்ட்டியை விட்டு போனாயே, அப்போ என்னைப் பத்தி யோசிச்சியா? 194 00:17:37,808 --> 00:17:40,477 நான் அவனுக்கு யாஸமனை கொண்டு போக உதவினேன், அதனால அவன் என்னை கொண்டு விட்டான். 195 00:17:40,978 --> 00:17:42,312 அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 196 00:17:43,188 --> 00:17:44,439 பார்த்தா அப்படித் தெரியலை. 197 00:17:46,316 --> 00:17:50,279 வஹீத், எனக்கும் பேமனுக்கும் இடையே எதுவும் இல்லை. 198 00:17:51,321 --> 00:17:53,407 இன்று, உன்னுடைய அந்த டென்னிஸ் மாட்சுக்கு என்ன அர்த்தம்? 199 00:17:56,994 --> 00:17:58,161 உம்-ம்ம். 200 00:17:58,245 --> 00:18:01,456 பாரு, உனக்கு பேமன்னோட இருக்கணும்னா, அது உன் விருப்பம். 201 00:18:02,124 --> 00:18:04,751 ஆனால் உனக்கு எதுவும் தேவைன்னா மட்டும் எங்கிட்ட ஓடி வந்து உதவி செய்யச் சொல்லாதே. 202 00:18:04,835 --> 00:18:08,338 அவன் வெறுமனே என்னை டென்னிஸ் விளையாட அழைத்தான். டேட் எல்லாம் எதுவும் இல்லை. 203 00:18:08,922 --> 00:18:10,299 சரி. எனவே ்அவன்கிட்ட நீ வரமுடியாதுன்னு சொல்லு. 204 00:18:16,096 --> 00:18:17,264 வஹீத், பாரு. 205 00:18:18,515 --> 00:18:19,808 அது ரொம்ப கடுமையா இருக்கும். 206 00:18:20,475 --> 00:18:22,394 வந்து, அது டேட் இல்லைன்னா, அப்போ கடுமையா இருக்காது. 207 00:18:24,354 --> 00:18:26,857 அதுவுமில்லாம உன் அண்ணன் சிறையில இருக்கான், நினைவிருக்கா? 208 00:18:42,664 --> 00:18:44,041 ஸ்பீக்கரில் போடு. 209 00:18:55,802 --> 00:18:58,013 -லேலா. -பேமன், ஹை. 210 00:18:59,139 --> 00:19:01,475 -என்ன நடக்குது? நீ காபி குடித்துவிட்டாயா? -ஆம். 211 00:19:02,559 --> 00:19:03,977 நாம அப்புறம் சந்திக்கிறதைப் பத்தி, நான்... 212 00:19:29,795 --> 00:19:31,046 இதோ பாரு, லேலா. வா. 213 00:19:59,157 --> 00:20:00,576 இவ்வளவு கவலைப்பட வேண்டாம். 214 00:20:00,659 --> 00:20:01,952 நீ இங்கேயே இரு. நான் இப்போ வந்துவிடுகிறேன். 215 00:20:06,832 --> 00:20:08,500 மன்னிக்கணும், மிஸ். ஒரு வினாடி. மன்னிக்கணும். 216 00:20:09,084 --> 00:20:10,460 யார் இங்கே பாஸ்? 217 00:20:10,544 --> 00:20:12,421 என் மாமாவின் பெயர், ஜெனரல் நெமாத்தி. 218 00:20:12,504 --> 00:20:14,089 நான் மெஹ்தி அன்சாரியை கூட்டிட்டுப் போக வந்திருக்கேன். 219 00:21:02,387 --> 00:21:03,388 முடிஞ்சிடுச்சா? 220 00:21:04,139 --> 00:21:05,140 தமார் இங்க தான் இருக்கிறாள். 221 00:21:06,225 --> 00:21:07,351 என்ன? 222 00:21:07,434 --> 00:21:09,102 அவள் வஹீதுடன் இருக்கா. என்ன செய்யணும்? 223 00:21:12,105 --> 00:21:14,733 திட்டமிட்டபடியே நடத்து. அவள் உன்னை பார்க்கக்கூடாது. 224 00:21:14,816 --> 00:21:15,943 அது என் ஆணை. 225 00:21:24,660 --> 00:21:25,953 மெஹ்தி அன்சாரி! 226 00:21:29,498 --> 00:21:31,959 நான் உன்கூட பேசுறேன். தூங்குறியா? 227 00:21:32,042 --> 00:21:33,252 போய்கிட்டே இரு! 228 00:21:33,335 --> 00:21:34,211 நகரு! 229 00:21:55,190 --> 00:21:57,067 மிலாத் கஹானி. 230 00:22:00,696 --> 00:22:02,447 யார் மிலாத் கஹானி? 231 00:22:05,450 --> 00:22:07,786 அதிகாரப்பூர்வமா பார்த்தால், 232 00:22:07,870 --> 00:22:09,872 போராளிகளை கவனிப்பது என் வேலையில்லை. 233 00:22:10,747 --> 00:22:13,125 நான் உன்னை செப்பா உளவாளிகளிடம் ஒப்படைக்கணும். 234 00:22:13,208 --> 00:22:15,127 போராளின்னா? 235 00:22:15,711 --> 00:22:19,423 பொய் சொல்றவங்க. தன்னை காப்பாத்திக்க எதுவும் சொல்வான். 236 00:22:19,506 --> 00:22:21,466 எனவே நீதான் மெஹ்தியா? 237 00:22:22,050 --> 00:22:24,386 மிலாத் என்கிற பொய் சொல்றவன் இல்ல, மெஹ்திங்கிற பார்ட்டி இளைஞன், சரியா? நல்லது. 238 00:22:25,345 --> 00:22:28,307 அப்படின்னா, என்னிடம் சொல்ல இந்த மாதிரி பல பெயர்கள் இருக்கணுமே. 239 00:22:30,851 --> 00:22:32,394 பெயர்கள், மெஹ்தி. 240 00:22:37,691 --> 00:22:39,610 மெஹ்தி, பெயர்கள். எனக்கு பெயர்கள் வேணும்! 241 00:22:39,693 --> 00:22:41,987 சத்தியமா நான் எதையும் விற்கலை. 242 00:22:44,990 --> 00:22:45,991 சரி. 243 00:22:47,826 --> 00:22:49,870 எனவே, நான் உன்னை செப்பா உளவாளிங்க கிட்ட ஒப்படைச்சிட்டா நல்லது. 244 00:22:52,289 --> 00:22:53,498 இந்த மேஜையோட சேர்த்து அவனைப் பூட்டுங்க. 245 00:23:01,757 --> 00:23:02,883 அவன் இன்னும் இரண்டு நிமிடங்களில் இங்கே வரலைன்னா... 246 00:23:05,385 --> 00:23:06,428 என் மாமாவைக் கூப்பிடுகிறேன், 247 00:23:07,012 --> 00:23:08,430 அவர் வந்து அங்க எல்லோரையும் வச்சுக்குவார். 248 00:23:18,440 --> 00:23:19,775 தேடப்படும் சந்தேகத்திற்குரிய நபர் 249 00:23:40,921 --> 00:23:42,881 நான் எதுக்காக காத்திருக்கணும்? உங்ககிட்ட கம்ப்யூட்டர்கள் இல்லையா? 250 00:23:42,965 --> 00:23:44,675 தயவுசெய்து இங்கே காத்திருங்கள். 251 00:23:45,425 --> 00:23:46,844 எதுக்காக காத்திருக்கணும்? அவ்வளவு தானா? 252 00:23:46,927 --> 00:23:48,554 தயவுசெய்து. உங்க பெயரை கூப்பிடுவோம். 253 00:23:55,102 --> 00:23:56,103 ஒரு நிமிடம் இங்கே உட்காரலாம். 254 00:23:57,437 --> 00:23:58,605 சரி. 255 00:24:02,609 --> 00:24:05,362 என்ன விஷயம்? உன் மாமா முன்னாடியே கூப்பிட்டிருப்பாருன்னு நினைச்சேன். 256 00:24:06,321 --> 00:24:07,948 எல்லாம் நான் பார்த்துக்குறேன், சரியா? கவலைப்படாதே. 257 00:24:30,470 --> 00:24:32,806 கோப்புத் தேடல்: மெஹ்தி அன்சாரி 258 00:24:32,890 --> 00:24:33,932 தேடுகிறது 259 00:24:40,522 --> 00:24:41,481 சார், 260 00:24:42,399 --> 00:24:46,570 ஜெனரல் நெமாத்தியின் மருமவன் இங்கே வந்திருக்கார், ஒரு கைதியை அழைத்துச் செல்ல, அவர் ஆணையில். 261 00:24:46,653 --> 00:24:48,238 -எந்த கைதி? -மெஹ்தி அன்சாரி. 262 00:24:53,702 --> 00:24:54,828 ஹலோ? 263 00:24:54,912 --> 00:24:56,955 ஒரு பெயரை தேட முடியுமா? 264 00:24:58,248 --> 00:24:59,875 மிலாத் கஹானி. 265 00:25:03,962 --> 00:25:05,964 பேமன் முஹமடி தன் டென்னிஸ் ஆட்டத்திற்காக வந்திருக்கிறார். 266 00:25:06,048 --> 00:25:07,841 தமிர், காவல் நிலையத்திலிருந்து எதுவும் தகவல் வந்ததா? 267 00:25:08,467 --> 00:25:09,510 இல்லை. 268 00:25:28,362 --> 00:25:29,821 பேமன் கண்ட்ரி கிளப்பில் இருக்கிறார். 269 00:25:29,905 --> 00:25:30,989 போறதுக்கு தமார் தயாரா இருக்கிறாளா? 270 00:25:31,073 --> 00:25:34,284 தமார் வடக்கு டெஹ்ரான் காவல் நிலையத்தில் வஹீதுடன் இருக்கிறாள். 271 00:25:34,368 --> 00:25:35,494 இப்போது தான் கண்டுபிடித்தேன். 272 00:25:36,703 --> 00:25:38,539 என்ன, என்னோட விளையாடுறீங்களா, மார்ஜன்? 273 00:25:38,622 --> 00:25:41,208 இல்லை, நான் விளையாடலை, யூலியா. 274 00:25:41,291 --> 00:25:43,836 நம்ம இருவருக்குமே அவள் அதிர்ச்சி தந்துட்டாள். நாங்க அதை சமாளித்து வருகிறோம். 275 00:25:43,919 --> 00:25:46,004 யாராவது ஏமாற்றப்படறாங்கன்னா, அது நான்தான். 276 00:25:47,089 --> 00:25:48,340 வஹீத் நெமாத்தியின் துப்பில் கைது செய்யப்பட்டார். 277 00:25:50,342 --> 00:25:51,385 நான் கேட்கிறேன். 278 00:25:53,929 --> 00:25:54,930 ஆமாம், சார். 279 00:25:59,142 --> 00:26:01,186 இறுதியா. எவ்வளவு நேரமா காத்திருக்கோம். மெஹ்தி எங்கே? 280 00:26:01,270 --> 00:26:02,271 நீங்க என்னோட வரணும். 281 00:27:06,251 --> 00:27:08,670 ஹே! நாங்க எல்லோரும் இன்னும் இங்க வேலை செய்வது தெரியவில்லையா? 282 00:27:09,254 --> 00:27:10,297 மன்னிக்கணும். 283 00:27:10,380 --> 00:27:11,548 போ, போ. அப்புறமா வா. 284 00:27:57,469 --> 00:27:59,137 அவனை என்ன செய்திருக்கீங்க? 285 00:28:06,562 --> 00:28:07,688 நீ அவன் தங்கையா? 286 00:28:16,029 --> 00:28:17,239 எப்படி இருக்க? 287 00:28:20,742 --> 00:28:22,202 அவனை கைது செய்ய யாரு காரணம் தெரியுமா உனக்கு? 288 00:28:25,372 --> 00:28:26,498 யாரு? 289 00:28:44,141 --> 00:28:45,934 உங்க மாமாவிற்கு என் மரியாதைகளைச் சொல்லுங்க. 290 00:28:52,566 --> 00:28:53,692 லேலா, எனக்குத் தெரியாது... 291 00:28:53,775 --> 00:28:56,361 உங்ககிட்ட சுயமரியாதைன்னு எதுவும் இருந்ததுன்னா, 292 00:28:56,862 --> 00:29:00,032 இப்பவே இங்கிருந்து போய்விடு, என்னை திரும்பவும் கூப்பிடவே கூப்பிடாதே. 293 00:29:25,766 --> 00:29:26,642 உள்ளே வாங்க. 294 00:29:34,942 --> 00:29:36,276 நியாவரண் பிளாடினம் 295 00:29:37,778 --> 00:29:38,904 ஃபராஸ்? 296 00:29:39,905 --> 00:29:40,948 என்ன? 297 00:29:46,328 --> 00:29:47,329 ஃபராஸ்! 298 00:29:47,412 --> 00:29:48,413 என்ன வேண்டும்? 299 00:29:50,499 --> 00:29:51,792 ஏன் எனக்கு பதில் சொல்ல மாட்டேன்ங்கிறீங்க? 300 00:29:52,960 --> 00:29:54,294 எனக்கு நீ கூப்பிட்டது கேட்கலை. 301 00:29:54,878 --> 00:29:56,004 மன்னிக்கணும். 302 00:29:56,088 --> 00:29:57,589 என் மேல இப்படி எரிஞ்சு விழாதீங்க. 303 00:29:58,507 --> 00:30:00,843 மன்னிக்கணும், நான் வேணும்னு செய்யலை. 304 00:30:01,718 --> 00:30:03,178 நான் வேலையில கவனமா இருந்தேன். 305 00:30:05,764 --> 00:30:07,599 நீங்க திரும்பி வேலைக்கே போகலாம்னு நினைக்கிறேன். 306 00:30:07,683 --> 00:30:08,851 ஏன்? 307 00:30:08,934 --> 00:30:11,311 போங்க. எனக்கு நீங்க இங்க தேவையில்லை. 308 00:30:11,395 --> 00:30:12,855 இப்படித் தேவையில்லை. 309 00:30:12,938 --> 00:30:14,606 போங்க, ஃபராஸ். நான் நல்லாதான் இருக்கேன். 310 00:30:14,690 --> 00:30:16,024 நஹீத். 311 00:30:16,108 --> 00:30:17,109 நஹீத், கண்ணே. 312 00:30:21,697 --> 00:30:23,532 சிங்கத்தின் குகையிலிருந்து வந்திருக்க. 313 00:30:24,741 --> 00:30:27,411 நீங்க அவனை விடுவிக்கும் முன்னரே நான் அவனை அழைத்து வந்திருக்க வேண்டும். 314 00:30:27,953 --> 00:30:30,330 சரி, நாம் இருவருமே அதை தானே விரும்பினோம். 315 00:30:30,414 --> 00:30:31,874 எல்லாம் சரியானதைப் பத்தி சந்தோஷம். 316 00:30:31,957 --> 00:30:34,960 நீங்க எப்போதும் சொல்வது போல, எல்லாமே நம்பிக்கை தான். 317 00:30:35,043 --> 00:30:36,837 எதைச் செய்யணுமோ, அதைச் செய்வோம், தமார். 318 00:30:37,421 --> 00:30:38,714 அதைச் செய்ய விருப்பமில்லைன்னாலும். 319 00:30:43,177 --> 00:30:44,178 அவன் சொல்லிட்டானா? 320 00:30:45,804 --> 00:30:47,973 இல்லை. கண்டிப்பாக இல்லை. 321 00:30:50,726 --> 00:30:51,935 உன்னால இன்னும் அதை தொடர்ந்து செய்ய முடியுமா? 322 00:31:26,220 --> 00:31:27,262 என்ன நடக்குது? 323 00:31:27,346 --> 00:31:29,389 -என்னை மன்னிக்கணும், நான்... -நீ இங்க என்ன செய்யற? 324 00:31:29,473 --> 00:31:32,017 இது போல நான் வந்து நிற்பதுக்கு மன்னிக்கணும். 325 00:31:32,100 --> 00:31:34,686 நான்... எனக்கு உங்களை பார்க்க வேண்டியிருந்தது. 326 00:31:37,439 --> 00:31:39,525 -பாரு, உங்க இருவருக்கும் மத்தியிலே நான்... -நான் பேசியது எனக்குத் தெரியும்... 327 00:31:39,608 --> 00:31:42,110 -இல்ல, இருங்க. நான் எல்லாத்தையும் விளக்குறேன். -நீயும் வஹீதும், நீங்க இருவரும்... 328 00:31:42,194 --> 00:31:43,820 வஹீத் தான் என் அண்ணன் கைதாக காரணம். 329 00:31:46,281 --> 00:31:47,449 என்ன? 330 00:31:50,536 --> 00:31:52,496 நாம எங்கேயாவது உட்கார்ந்து பேச முடியுமா? 331 00:32:13,392 --> 00:32:14,768 நீங்க இங்க என்ன செய்யறீங்க? 332 00:32:14,852 --> 00:32:16,979 நியாவரண் பிளாடினம் 333 00:32:17,062 --> 00:32:19,940 ஒரு ரகசியமான முக்கிய விஷயத்தில் உன் ஆலோசனையை கேட்க வந்தேன். 334 00:32:20,649 --> 00:32:22,359 எதைப் பத்தி என் ஆலோசனை உங்களுக்கு தேவை? 335 00:32:22,442 --> 00:32:24,152 பேமன் முஹமடி. 336 00:32:36,582 --> 00:32:38,083 -யூலியா. -என்ன? 337 00:32:40,669 --> 00:32:42,004 என்ன, ஃபராஸ் கமலியா? 338 00:32:42,588 --> 00:32:44,089 மார்ஜனுடன் உடனே தொடர்பு கொள்ளுங்க, உடனே! 339 00:32:44,173 --> 00:32:45,632 என்ன ஒரு முட்டாள். 340 00:32:46,341 --> 00:32:48,802 என்னால அவன் அப்படி செய்தான்னு நம்பவே முடியலை. வஹீதுக்குக்கூட, இது ரொம்ப கேவலம் தான். 341 00:32:48,886 --> 00:32:50,137 நான் அவனை கொன்னுருப்பேன். 342 00:32:50,220 --> 00:32:51,221 வேண்டாம். 343 00:32:55,475 --> 00:32:57,186 எல்லாத்தையும் திட்டமிட்டு செய்திருக்கான்னு நினைக்கிறயா? 344 00:32:57,269 --> 00:32:59,146 இல்லையில்லை, அவனுக்கு அவ்வளவு புத்தியெல்லாம் கிடையாது. 345 00:33:00,105 --> 00:33:04,067 அவன் அன்னிக்கு குடிச்சிருந்தான், பொறாமை, ஏன்னா நான் உங்களுடன் பார்ட்டியிலிருந்து வெளியேறினேன். 346 00:33:06,236 --> 00:33:07,696 அதனால அவன் மெஹ்தி மேல போட்டு பார்த்துட்டான். 347 00:33:12,117 --> 00:33:13,619 எல்லாம் என்னால தான். 348 00:33:15,704 --> 00:33:17,497 -என் தப்பு தான். -இல்லை. 349 00:33:17,581 --> 00:33:19,458 அதுக்கெல்லாம் நீ பொறுப்பில்லை. 350 00:33:21,126 --> 00:33:22,294 அது உண்மையில்லை. 351 00:33:23,712 --> 00:33:24,755 ஹே. 352 00:33:26,340 --> 00:33:27,966 அவனுக்கு தேவையா இருந்தபோது, நீ இருந்த இல்ல. 353 00:33:28,884 --> 00:33:31,303 நீ அவனை வெளியே கொண்டு வந்துட்ட இல்ல. அது தான் முக்கியமான விஷயம். 354 00:33:38,602 --> 00:33:39,978 நான் எல்லாத்தையும் சொதப்பிட்டேன். 355 00:33:42,356 --> 00:33:43,982 நான் ஒரு கிறுக்குன்னு நீங்க நினைப்பீங்க. 356 00:33:44,066 --> 00:33:46,318 உனக்கும் உன் அண்ணனுக்கும் நடந்திருப்பது, ஒரு கேவலமான விஷயம். 357 00:34:01,625 --> 00:34:03,418 -நாம் அவளை எச்சரிக்கணும். -வேண்டாம். 358 00:34:03,502 --> 00:34:05,462 அவள் கவனமா இருக்கணும். அதை பார்த்துக்கலாம். 359 00:34:23,522 --> 00:34:24,438 ஹலோ. 360 00:34:24,523 --> 00:34:25,858 பேமன் முஹமடி உள்ளே இருக்கிறாரா? 361 00:34:26,859 --> 00:34:27,818 ஆமாம். 362 00:34:30,404 --> 00:34:32,281 நமக்கு குடிக்க எதுவும் எடுத்து வரட்டுமா? 363 00:34:32,364 --> 00:34:34,032 ஆம். தயவுசெய்து. 364 00:34:34,116 --> 00:34:35,158 நான் உடனே வந்துவிடுகிறேன். 365 00:34:36,118 --> 00:34:37,119 நன்றி. 366 00:35:03,437 --> 00:35:05,898 தமாரை எச்சரிக்கை செய்ய தயாரா இருங்க, மற்றும் வெளியே கொண்டு போக அமீரை வரச் சொல்லுங்க. 367 00:35:21,371 --> 00:35:22,289 அதோ, அது தான். 368 00:35:40,599 --> 00:35:42,184 கண்ணே, இது சரியான நேரமில்லை. 369 00:35:42,267 --> 00:35:43,810 எல்லாம் நலம் தானே? 370 00:35:43,894 --> 00:35:45,020 அதை நீங்க தான் தீர்மானிக்கணும். 371 00:35:48,148 --> 00:35:49,191 நீ இங்கு என்ன செய்கிறாய்? 372 00:35:49,274 --> 00:35:51,485 நான் நஹீதைப் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன். 373 00:35:51,568 --> 00:35:53,946 வேலைக்குப் போகாம உங்களால இருக்க முடியலைன்னு அவங்க சொல்றாங்க, 374 00:35:54,029 --> 00:35:56,823 ஆனால், நீங்க ஒரு டென்னிஸ் மாட்சை பார்க்க வந்திருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன். 375 00:35:59,535 --> 00:36:00,702 யூலியா, பாருங்க. 376 00:36:08,752 --> 00:36:10,170 வேறு யாருக்கு இதைப் பத்தி தெரியும்? 377 00:36:10,921 --> 00:36:12,047 யாருக்கும் தெரியாது. 378 00:36:12,589 --> 00:36:13,674 நான் இங்கு தனியா தான் வந்திருக்கேன். 379 00:36:13,757 --> 00:36:15,968 நீங்க பொய் சொல்வதாக தெரிந்தால் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். 380 00:36:16,593 --> 00:36:17,594 நான் பொய் சொல்லலை. 381 00:36:17,678 --> 00:36:18,720 அப்படியிருந்தா நல்லாயிருக்கும். 382 00:36:19,513 --> 00:36:22,975 உங்க மனைவியை நீங்க விரும்புறீங்கன்னா, இப்பவே வீடு திரும்பி, இங்கேயே இருப்பீங்க. 383 00:36:23,058 --> 00:36:27,479 ஆட்டம் நடக்கட்டும், முஹமடி திட்டமிட்டபடியே அங்கு வரட்டும். 384 00:36:27,563 --> 00:36:29,064 நான் சொல்றது புரியுதா? 385 00:36:36,029 --> 00:36:37,364 ஃபராஸ்... 386 00:38:02,491 --> 00:38:04,493 தமிழாக்கம் அகிலா குமார்