1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால் 3 00:00:06,840 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:21,396 --> 00:00:22,940 -ஹே. -நன்றி. 5 00:00:23,023 --> 00:00:24,191 ஆமாம். 6 00:00:24,274 --> 00:00:27,110 டெக்கீலா சன்ரைஸ். துரதிர்ஷ்டவசமாக, ஆல்கஹால் இல்லாதது. 7 00:00:27,736 --> 00:00:30,030 -கன்னியா? -நானா? 8 00:00:31,823 --> 00:00:33,116 நான் அதை சொல்லப்போவதில்லை. 9 00:00:37,496 --> 00:00:42,459 ஃபராஸ், கிளப்பை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவது உங்க பொறுப்பு, 10 00:00:42,543 --> 00:00:45,420 அதன் பிறகு என்ன நடக்குதோ நடக்கட்டும். 11 00:00:45,504 --> 00:00:46,755 யூலியா, முஹமடி வந்து கொண்டிருக்கிறார். 12 00:00:49,174 --> 00:00:50,384 தமாருக்கு தகவல் சொல்லுங்கள். 13 00:00:50,467 --> 00:00:55,264 நீங்க யோசிக்காம எதுவும் செய்தால், நாங்களும் அதே போல பதிலடி கொடுக்க வேண்டி வரும். 14 00:01:03,188 --> 00:01:04,815 என்ன அழகு. 15 00:01:07,150 --> 00:01:08,151 மன்னிக்கணும். 16 00:01:11,530 --> 00:01:13,824 -ஹலோ? -முஹமடி சீக்கிரம் வந்துட்டார். உடனே போ. 17 00:01:14,491 --> 00:01:16,201 நான் உனக்காக வெளியே காத்திருக்கேன். 18 00:01:17,494 --> 00:01:18,662 கண்டிப்பா. 19 00:01:19,204 --> 00:01:20,247 நான் இப்போ கிளம்புறேன். 20 00:01:24,168 --> 00:01:26,545 ச்சே. நான் போகணும். 21 00:01:26,628 --> 00:01:28,338 என் அண்ணன் கொஞ்சம் மோசமாக இருக்கிறார். 22 00:01:28,422 --> 00:01:31,300 -உன்னை காருல விடட்டுமா? -வேண்டாம், பார்த்துக்குறேன். நன்றி. 23 00:01:31,383 --> 00:01:33,010 நான்... இப்போ உடனே போகணும். 24 00:01:34,428 --> 00:01:35,888 நீங்க நல்லா கேட்குறீங்க. 25 00:01:36,930 --> 00:01:38,807 நான் இதற்கு முன் ரொம்ப தனிமையை உணர்ந்தேன். 26 00:01:39,349 --> 00:01:40,559 இப்போ? 27 00:01:40,642 --> 00:01:42,811 எவ்வளவோ பரவாயில்லை. மெசேஜ் அனுப்புறீங்களா? 28 00:03:13,569 --> 00:03:14,653 போகலாம். 29 00:03:47,227 --> 00:03:48,228 அவர் என்னை பார்த்துவிட்டார். 30 00:03:49,897 --> 00:03:53,275 ஃபராஸ், என்னை பார்த்துவிட்டார். இங்கே வந்தார். அவர்... அவர் எதுவும் செய்யலை. 31 00:03:53,358 --> 00:03:56,486 நாங்க அதை பார்த்துக்குறோம். கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். 32 00:04:18,926 --> 00:04:19,927 எனவே... 33 00:04:21,345 --> 00:04:23,096 நீங்க திரும்பி வேலைக்கு வரும்படி ஆகிவிட்டதா? 34 00:04:24,973 --> 00:04:26,725 நான் இங்கு வந்து சில விஷயங்களைப் பார்க்க நினைத்தேன். 35 00:04:28,268 --> 00:04:30,270 நாங்க திடீருன்னு இன்ஸ்பெக்ஷன் செய்யறோம்ன்னு உங்களுக்கு எப்படித் தெரிந்தது? 36 00:04:33,273 --> 00:04:34,441 அலி சொன்னானா? 37 00:04:36,235 --> 00:04:37,486 ஆம். 38 00:04:37,569 --> 00:04:38,612 அவன் தான் சொன்னான். 39 00:04:38,695 --> 00:04:40,322 பாருங்க, நீங்க தான் இப்போ இங்க வந்தாச்சில்ல, 40 00:04:40,405 --> 00:04:43,158 அவங்க அப்பா இன்னிக்கு வரப்போவதில்லைன்னு, அந்த ஜெனரலோட மகன்கிட்ட போய் சொல்லுங்க. 41 00:04:43,242 --> 00:04:45,035 அதை செய்ய உங்ககிட்ட வேறு யாரும் இல்லையா? 42 00:04:45,118 --> 00:04:46,703 இருக்காங்க, ஆனால் நீங்க தான் செய்யணும்னு நான் நினைக்கிறேன். 43 00:04:56,547 --> 00:04:57,798 அவர் வரவில்லை. 44 00:05:00,801 --> 00:05:02,594 அந்த ஆளுக்கு ஒன்பது உயிர் இருக்கு போலும். 45 00:05:03,262 --> 00:05:04,930 நிஜமா உங்களுக்கு எப்படித் தெரியும் இங்கு வரணும்ன்னு? 46 00:05:05,931 --> 00:05:07,182 எல்லாம் ஒரு யூகம் தான். 47 00:05:07,266 --> 00:05:10,018 ஆனால் நான் ஹோசேயினிடம் அதைச் சொன்னால் இன்னொரு உபதேசம் கிடைச்சிருக்கும். 48 00:05:10,102 --> 00:05:11,103 எனக்கு அதுக்கெல்லாம் பொறுமையில்லை. 49 00:05:11,854 --> 00:05:14,898 சரி, நான் இப்போ பேமனைப் போய் பார்த்துச் சொல்றேன். 50 00:05:15,566 --> 00:05:16,817 நீங்க எதுவும் பார்த்தீங்களா? 51 00:05:17,484 --> 00:05:18,485 இங்கேயா? 52 00:05:19,444 --> 00:05:21,154 இல்லை. எதுவும் இல்லை. 53 00:05:22,865 --> 00:05:24,241 சரியா? 54 00:06:07,826 --> 00:06:09,369 இன்னும் கொஞ்சம் அவர் பக்கத்துல போ. 55 00:06:27,429 --> 00:06:29,473 சரி, அவங்களோட காண்காணிப்பு எல்லாத்தையும் அழிச்சுடுங்க. 56 00:06:30,349 --> 00:06:32,392 என் பையில என்ன நீங்க என்ன செய்யறீங்க? 57 00:06:32,476 --> 00:06:34,937 நீங்க பிடிச்சிட்டு இருக்கிற அந்த ரேக்கெட் என் தந்தையுடையது. 58 00:06:35,687 --> 00:06:37,856 அது அவருடைய தனிப்பட்ட பொருள். 59 00:06:39,650 --> 00:06:41,360 அதனால நீங்க ஜாக்கிரதையாக இருக்கணும். 60 00:06:41,443 --> 00:06:42,694 முற்றிலுமாக, நீங்க சொல்றது சரி. 61 00:06:43,695 --> 00:06:45,656 நாங்க கிளப்பை ஒரு பாதுகாப்பு சோதனை செய்யறோம். 62 00:06:45,739 --> 00:06:47,908 இங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டுப் போக தான் வந்தேன். 63 00:06:49,785 --> 00:06:50,869 எங்க அப்பா எங்கே? 64 00:06:51,954 --> 00:06:53,497 திட்டம் மாறிடுச்சு. 65 00:06:53,580 --> 00:06:54,623 என்ன மாற்றம்? 66 00:06:55,207 --> 00:06:56,625 ஜெனரலால் இன்னிக்கு வர முடியலை. 67 00:06:57,376 --> 00:07:00,629 நான் வீட்டை விட்டு கிளம்பும் முன்னாடியே என்னிடம் அதை சொல்லியிருக்க முடியாதா? 68 00:07:09,805 --> 00:07:10,973 சந்தர்ப்பவாதி. 69 00:07:15,102 --> 00:07:16,311 எடு. 70 00:07:23,986 --> 00:07:25,612 நஹீத் 71 00:07:26,196 --> 00:07:27,197 எடு! 72 00:07:27,823 --> 00:07:30,909 முஹமடி வரவேயில்லைன்னு சொல்றதுக்கு தான். 73 00:07:33,036 --> 00:07:34,037 ச்சே. 74 00:07:36,498 --> 00:07:37,499 நாம என்ன செய்யலாம்? 75 00:07:38,375 --> 00:07:41,170 உங்க இருவருக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. 76 00:07:41,253 --> 00:07:42,254 நீங்க இடத்தை காலி பண்ணுங்க. 77 00:07:47,801 --> 00:07:49,636 பேமன் உன் அண்ணன் எப்படியிருக்கான்? 78 00:07:54,099 --> 00:07:55,434 என் அண்ணன் மோசமாதான் இருக்கான் 79 00:07:57,227 --> 00:07:59,646 மேலும் மருத்துவமனைக்கு போக விருப்பமில்லை 80 00:08:09,031 --> 00:08:10,824 உங்களால எனக்கு உதவ முடியுமா? 81 00:08:14,912 --> 00:08:17,039 என்னால் முடியும். நான் அங்கே வரேன். 82 00:09:00,415 --> 00:09:03,252 -அவள் ஒரு பாடகின்னு சொல்லியிருக்கேனா? -இல்லை, இல்லை. 83 00:09:03,335 --> 00:09:05,504 அவள் வீட்டில் பாடிக்கிட்டு இருப்பாள். 84 00:09:05,587 --> 00:09:07,923 அவளைத் தடுக்க முடியவில்லை. 85 00:09:08,006 --> 00:09:10,717 அதுவும் சோகமான பாடல்களை எல்லாம். 86 00:09:10,801 --> 00:09:12,719 அதுவும் என் தந்தையுடன் சண்டையிடும் போது. 87 00:09:13,262 --> 00:09:14,471 ஓ, கடவுளே. 88 00:09:15,138 --> 00:09:17,975 இந்த இரானிய பெண்களுக்கும் சோகப் பாடல்களுக்கும் என்ன தான் தொடர்போ, தெரியலை. 89 00:09:18,058 --> 00:09:20,435 -எங்களுக்கு சோகப் பாடல்கள் மீது பிரியம். -தெரியும். 90 00:09:20,519 --> 00:09:22,521 என்னாலும் என் அம்மாவாலும் பாடவே முடியாது. 91 00:09:23,689 --> 00:09:25,732 சிறப்பு. சரியான நேரத்துக்கு வந்திருக்கீங்க. 92 00:09:26,441 --> 00:09:27,985 -ஹலோ, கண்ணே. -ஹலோ. 93 00:09:28,068 --> 00:09:29,403 எதுவும் சாப்பிட்டீங்களா? 94 00:09:30,821 --> 00:09:32,531 இன்னும் இல்லை. நன்றி. 95 00:09:33,031 --> 00:09:35,367 மார்ஜன், நான் உங்களுடன் ஒரு நிமிடம் பேசலாமா? 96 00:09:35,951 --> 00:09:37,202 தனிமையிலே? 97 00:09:39,830 --> 00:09:41,957 ஃபராஸ், வந்து உட்காரு. 98 00:09:42,040 --> 00:09:44,418 உங்களுக்குத் தெரியவில்லையா? நாங்க சாப்பிட இருந்தோம். 99 00:09:44,501 --> 00:09:47,379 மார்ஜனிடம் என்ன சொல்லணும்னாலும் என் முன்னாடியே சொல்லுங்க. 100 00:09:48,338 --> 00:09:49,965 தயவுசெய்து, மார்ஜன், உட்காருங்க. 101 00:10:31,965 --> 00:10:34,760 வெட்கம் வேண்டாம். என்னைப் பத்தி எதுவும் பேசணும்னா, பேசுங்க. 102 00:10:38,096 --> 00:10:43,685 நீங்க இவ்வளவு நல்லா குணமாகி, பார்க்கவும் நல்லாகியிருப்பது சந்தோஷம் என்று தான் சொல்லணும். 103 00:10:44,269 --> 00:10:46,813 -உங்களுக்குத் தான் நன்றி. -இல்லை, நான் மட்டும் இல்லை. 104 00:10:47,689 --> 00:10:51,151 நீங்க இந்த மனிதரோட அன்புக்கும் ஆதரவுக்கும் கூட பெரிதாக கடன்பட்டிருக்கீங்க. 105 00:10:52,110 --> 00:10:54,780 என் கணவர் தான் என் வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்தே. 106 00:10:54,863 --> 00:10:56,406 என் கணவரும் அப்படி தான் இருந்தார். 107 00:10:58,742 --> 00:11:01,203 நிச்சயமா அவருடைய பிரிவு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். 108 00:11:04,665 --> 00:11:06,917 முதல்ல, அவர் போய்ட்டாருன்னு என்னால நம்ப முடியலை. 109 00:11:09,002 --> 00:11:11,505 அது எனக்குப் புரியவேயில்லை. 110 00:11:14,424 --> 00:11:17,886 சில சமயம் என் துக்கம் எல்லை மீறிப் போகும் 111 00:11:19,137 --> 00:11:21,265 அதனால சுகமில்லாமப் போகும். 112 00:11:23,892 --> 00:11:27,771 ஆப்புறம், கொஞ்சம் கொஞ்சமா... 113 00:11:30,524 --> 00:11:33,735 வலி மறையுமா என்ற கேள்வி எல்லாம் அர்த்தமற்றது. 114 00:11:35,362 --> 00:11:37,531 அது இடம் மாறும். 115 00:11:38,866 --> 00:11:41,869 அப்புறம் காலப்போக்கில் அதோடு வாழ்வது எப்படின்னு புரிந்து விடும். 116 00:11:44,079 --> 00:11:45,414 அது ஒரு நிரந்தர வலியைப் போல. 117 00:11:46,248 --> 00:11:47,457 மார்ஜன். 118 00:11:48,500 --> 00:11:49,918 ஒரு வினாடி உங்களோடு பேசலாமா? 119 00:11:51,461 --> 00:11:54,006 இப்போ. அந்த வரவேற்பறையில. 120 00:11:55,883 --> 00:11:56,884 கண்டிப்பா. 121 00:12:13,692 --> 00:12:14,860 உண்மையாவா? 122 00:12:17,154 --> 00:12:19,072 நீங்க எல்லோரும் ராட்சஸர்கள். 123 00:12:19,156 --> 00:12:21,867 -உங்க உணர்ச்சிகள் எனக்குப் புரியுது. -உங்களுக்கு எல்லாம் அளவே கிடையாது. 124 00:12:21,950 --> 00:12:24,369 -உங்களால செய்யமுடியாதுன்னு எதுவும் உண்டா? -மற்றும் செப்பா? 125 00:12:24,453 --> 00:12:25,913 உங்களுக்கு எது செய்ய முடியாதது? 126 00:12:27,414 --> 00:12:30,334 என்னை சுட்டால் பரவாயில்லை என்றால் சுடுங்கள். 127 00:12:30,417 --> 00:12:33,795 ஆனால் ஒரு அதி அற்புதமான அறிவின் கட்டளைக்கு அடிபணியும் கரத்தின் ஒரு சிறு விரலாக 128 00:12:33,879 --> 00:12:36,757 செயல்படுபவள் தான் நான். 129 00:12:36,840 --> 00:12:39,927 அந்த அறிவிற்கு உங்களைப் பற்றி எல்லாம் தெரியும். 130 00:12:40,010 --> 00:12:42,554 உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு எதுவும் தெரியுாது. 131 00:12:43,305 --> 00:12:44,765 தெரியறதுக்கு எதுவும் இல்லை. 132 00:12:44,848 --> 00:12:47,518 என் வாழ் நாள் முழுவதும் நான் இந்த நாட்டிற்காக தான் பணி செய்திருக்கிறேன். 133 00:12:48,101 --> 00:12:49,228 நான் சுத்தமானவன். 134 00:12:50,354 --> 00:12:52,773 இப்போதான் ஒரு மொசாட் ஏஜென்ட்டை தப்பிக்க விட்டீங்க. 135 00:12:53,357 --> 00:12:56,818 நீங்க இந்த செவித்துக்கள்ளே முஹமடியைப் பத்தி சொன்னதையெல்லாம் 136 00:12:56,902 --> 00:12:58,153 இன்னும் கணக்குலையே சேர்க்கவில்லை. 137 00:13:00,197 --> 00:13:04,034 நீங்க ஆயிரம் வருடங்கள் வேலை செய்திருந்ததாலும் அது உங்களை தூக்கு மேடையிலிருந்து காப்பாத்தாது. 138 00:13:05,869 --> 00:13:07,829 -நஹீதுக்கு என்ன ஆகும்? -நஹீதை இதில் இழுக்காதே. 139 00:13:07,913 --> 00:13:10,874 உங்களல தூக்குல போட்ட பின் அவங்களுக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? 140 00:13:11,458 --> 00:13:13,335 ஒரு தேசத்துரோகியின் விதவை. 141 00:13:27,391 --> 00:13:29,518 நாம் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்திருப்பது பற்றி ரொம்ப சந்தோஷம். 142 00:13:40,279 --> 00:13:43,490 முஹமடியும் அவன் ஆட்களும் நாட்டை நாசமாக்குகின்றனர். 143 00:13:44,700 --> 00:13:46,368 நம் இருவருக்கும் இது நன்றாகவே தெரியும். 144 00:13:48,120 --> 00:13:50,998 நாம இணைந்து வேலை செய்யலாம். 145 00:13:52,875 --> 00:13:54,168 அதைவிட சாவதே மேல். 146 00:14:04,970 --> 00:14:07,723 மன்னிக்கணும். நான் அலுவலகத்துக்கு போகணும். 147 00:14:07,806 --> 00:14:10,309 உணவு ரொம்ப ருசியா இருந்தது. 148 00:14:11,935 --> 00:14:13,687 என்னை மன்னித்துவிடுங்க அவரு... 149 00:14:13,770 --> 00:14:16,106 இல்ல, பரவாயில்ல. அவருக்குக் கவலை... 150 00:14:24,364 --> 00:14:25,657 அலி. 151 00:14:25,741 --> 00:14:27,201 பேமன் அந்த பெண்ணோட இங்க வந்திருக்கிறார். 152 00:14:28,327 --> 00:14:29,411 சரி. 153 00:14:30,704 --> 00:14:32,623 -நீங்க எதுவும் பார்த்தீங்களா? -இல்லை. 154 00:14:33,332 --> 00:14:36,251 பேமனை மட்டும் தான் பார்த்தேன். பெண் இருக்கவில்லை. 155 00:14:36,335 --> 00:14:39,004 அந்த கிளப்பின் செக்யூரிட்டி ஆளுங்க ஒரு பெண் இங்க வந்ததாக சொல்றாங்க. 156 00:14:39,087 --> 00:14:40,172 ஆங்கிலம்-பேசும் பெண். 157 00:14:40,255 --> 00:14:43,258 ஒல்லியா. பெரிய கண்கள். 158 00:14:48,138 --> 00:14:49,473 நான் சொல்வது கேட்குதா? 159 00:14:49,556 --> 00:14:50,724 ஆமாம், ஆமாம். 160 00:14:50,807 --> 00:14:52,976 அவள் யாருன்னு பேமனைக் கேட்டியா? 161 00:14:53,727 --> 00:14:54,895 நான் இப்போ அங்கே தான் போய்கிட்டு இருக்கேன். 162 00:14:56,563 --> 00:14:58,273 ஹோசேயினிடமிருந்து அனுமதி கிடைச்சுடுச்சா? 163 00:14:58,357 --> 00:14:59,399 இன்னும் இல்ல. 164 00:14:59,483 --> 00:15:01,860 சரி. நான் அங்க வந்திடறேன். எனக்காக காத்திரு. 165 00:15:52,286 --> 00:15:54,621 -மார்ஜன்? -நான் இப்போதுதான் கமலி குடும்பத்தை விட்டு வந்தேன். 166 00:15:54,705 --> 00:15:57,749 நமக்கு இன்னும் இரண்டு மணி நேர அவகாசம் இருக்குன்னு நினைக்கிறேன், தெரியலை. 167 00:15:57,833 --> 00:16:00,419 எனக்குத் தெரியலை. நான் அலுவலகம் போய் காகிதங்களை கிழிக்கப் போறேன். 168 00:16:00,502 --> 00:16:02,713 -நாம உடனே இடத்தை காலி செய்யணும். -மார்ஜன், பொறுங்க. 169 00:16:03,797 --> 00:16:05,424 ஒரு மாற்றம் நடந்திருக்கு. 170 00:16:08,177 --> 00:16:11,221 கண்டிரி கிளப்பில் ஃபராஸ் கமலி அந்த விஷம் தடவிய ரெக்கெட்டை தொட்டுவிட்டார். 171 00:16:13,098 --> 00:16:14,975 நான் அங்கே உள்ள போறத்துக்கு முன்னாடியே நீங்க அதை என்னிடம் சொல்லியிருக்கலாமே. 172 00:16:16,059 --> 00:16:18,645 திட்டம் அதுவில்லை, ஆனால் இன்னிக்கு நடந்ததை பார்த்தபின், 173 00:16:19,396 --> 00:16:21,690 கமலி விஷத்தை தீண்டியது நமக்கு சாதகம் தான். 174 00:16:23,525 --> 00:16:25,527 என்ன செய்யறீங்க? ஃபராஸ்? 175 00:16:25,611 --> 00:16:26,778 நிறுத்துங்க! 176 00:16:26,862 --> 00:16:30,199 என்ன இது? காய்ச்சல் அப்படியே கொதிக்குது. எதனால் உங்களுக்கு ஜுரம் வந்தது? 177 00:16:30,282 --> 00:16:31,909 -அது வெறும் ஒரு வைரஸ் தான். -என்ன வைரஸ்? 178 00:16:31,992 --> 00:16:34,620 நீங்க இந்த அறையை தலைகீழா புரட்டறீங்க. அதுவும் வைரஸ் தானா? 179 00:16:34,703 --> 00:16:37,623 -நீங்க எதைப் பத்தி பேசிட்டு இருந்தீங்க? -நான் போகணும், நஹீத். 180 00:16:37,706 --> 00:16:40,292 மறந்திடுங்க! நீங்க போகப்போவதில்லை. 181 00:16:40,918 --> 00:16:42,169 நான் போகணும்னு சொன்னேன்! 182 00:16:42,252 --> 00:16:43,879 நீங்க நேரா போய் படுக்கறீங்க. 183 00:16:46,632 --> 00:16:49,551 ஒருவேளை உயிர் போகும் முன் தாக்கும் ஆசை 184 00:16:50,052 --> 00:16:55,098 வந்து விட்டால் ஆபத்து, அதனால், நீங்கள் காலி செய்யும் வரை, அவரை கண்காணிக்கவும். 185 00:17:06,777 --> 00:17:10,196 நான் என் லெதர் பேகை உள்ளே மறந்து வச்சுட்டேன். பெட்ரூமுல இருக்கு. 186 00:17:10,280 --> 00:17:11,615 அதை கொஞ்சம் எடுத்துட்டு வர்றீங்களா? 187 00:17:14,701 --> 00:17:16,078 நான் இங்கே மிலாதோட இருக்கணும். 188 00:17:26,128 --> 00:17:29,716 பேமன் இங்கே வந்துட்டு இருக்கான். எனக்கு தகவல் அனுப்பினான். 189 00:17:29,800 --> 00:17:31,593 ஒரு வழி கிடைத்தது, அதனால அதை பயன்படுத்திக்கிட்டேன். 190 00:17:32,469 --> 00:17:34,888 மருத்துவமனை வரைக்கும் நம்மை கூட்டிட்டு போக சொன்னேன். 191 00:17:34,972 --> 00:17:36,640 அது நல்லது தான். ஒரு டாக்டரை பார்க்க முடியும். 192 00:17:36,723 --> 00:17:39,726 தமார், நம்ம முகத்திரையை கிழிச்சுட்டாங்க. நாம இனிமே இங்கே இருக்க முடியாது. 193 00:17:39,810 --> 00:17:42,896 நாம் இன்னிக்கு இங்கிருந்து கிளம்பிட்டோம்ன்னா நாம எந்த குத்தமும் செய்யலை. 194 00:17:42,980 --> 00:17:44,106 நாம முயற்சி பண்ணினோம். 195 00:17:44,189 --> 00:17:46,024 ச்சே, பாரு நம்ம கதியை பாரு. 196 00:17:46,900 --> 00:17:48,193 என்னைப் பாரு. 197 00:17:48,861 --> 00:17:50,487 நான் உன்னைதான் பார்த்துக்கிட்டிருக்கேன். 198 00:17:51,071 --> 00:17:52,865 ஆனால் முயற்சி செய்றேன்ங்கிறது முக்கியமில்லை. 199 00:17:58,453 --> 00:18:00,455 சரி, போகலாம். நான் உன் பேகை கொண்டு வந்துட்டேன். 200 00:18:02,291 --> 00:18:03,625 வா, ஏறிக்கோ. 201 00:18:09,298 --> 00:18:11,758 வாம்மா. எதுக்காக இன்னும் காத்துக்கிட்டிருக்க? காருக்குள்ள ஏறு! 202 00:18:40,537 --> 00:18:42,748 -வர மாட்டேன்னு நினைச்சியா? -அவன் வலியில இருக்கான். 203 00:18:42,831 --> 00:18:45,125 உள்ளுக்குள்ள ரத்த கசிவு இருக்குமோன்னு பயப்படுறேன். 204 00:18:46,126 --> 00:18:47,211 என்ன நடக்குது, மேடம்? 205 00:18:48,170 --> 00:18:50,047 வா, நான் உன்னை நல்ல மருத்துவமனைக்கு கொண்டு போறேன். 206 00:18:51,798 --> 00:18:54,551 என்னை நம்புங்க. நான் உங்களை ஒரு தனியார் கிளிக்கிற்கு கொண்டு போறேன். 207 00:18:54,635 --> 00:18:57,387 கவலை வேண்டாம். கேள்வியெல்லாம் கேட்க மாட்டாங்க. 208 00:18:59,264 --> 00:19:01,725 நான் உங்கள நல்லா பார்த்துக்குறேன், பிராமிஸ். வாங்க. 209 00:19:06,522 --> 00:19:07,648 அம்மா! 210 00:19:08,649 --> 00:19:09,566 நாசமாப் போச்சு. 211 00:19:10,108 --> 00:19:11,777 அம்மா, நான் உங்கிட்ட தான் பேசுறேன். 212 00:19:11,860 --> 00:19:14,363 நீங்க மறந்துட்டீங்க போலும், நீங்க தான் டெக்ஸியை கூப்பிட்டீங்க. 213 00:19:15,197 --> 00:19:17,491 மன்னிச்சிடுங்க. என் திட்டம் இப்போ மாறிடுச்சு. 214 00:19:18,242 --> 00:19:20,077 கம்பெனி எப்படி சொல்லுதோ நான் அப்படி செய்றேன். 215 00:19:20,160 --> 00:19:22,287 நீங்க மனசை மாத்திக்கிட்டீங்கன்னா, நீங்க டெக்ஸி கம்பெனியோட பேசுங்க. 216 00:19:22,371 --> 00:19:24,331 நான் அவங்களை அப்புறமா கூப்பிட்டு தொகையை சரி பண்ணுறேன். 217 00:19:24,414 --> 00:19:26,208 கவலைப்படாதே. இதோ. இங்க வா. 218 00:19:26,291 --> 00:19:28,043 நான் இங்கே தான் இருக்கேன். வா. நல்லது. 219 00:19:28,544 --> 00:19:30,003 இதை எடுத்துக்கோ. 220 00:19:32,840 --> 00:19:34,550 இது எல்லாத்தையும் சரி கட்டிடும், இல்லையா? 221 00:20:07,708 --> 00:20:09,251 அப்பா 222 00:20:10,919 --> 00:20:13,005 -ஹலோ, அப்பா. -ஹை, குழந்தை. 223 00:20:13,088 --> 00:20:15,090 -என்னால இன்னிக்கு வரமுடியலைப்பா, மன்னிக்கணும். -அது பரவாயில்லை. 224 00:20:15,174 --> 00:20:17,593 பாருங்க, நான் சில நண்பர்களோட காருல இருக்கேன். 225 00:20:17,676 --> 00:20:20,721 சரி. எனவே, நாளைக்கு நாம சந்திக்கலாமா? 226 00:20:20,804 --> 00:20:22,431 -நிச்சயமா. -நல்லது. 227 00:20:22,973 --> 00:20:24,641 எனக்கு ஒரு உதவி செய்து 228 00:20:24,725 --> 00:20:26,727 காலையிலே இங்க வந்து பெட்டியை எடுத்துட்டுப் போறியா? 229 00:20:26,810 --> 00:20:29,271 அது வில்லாவை பாதுகாப்பா வந்து அடையணும்னு என் விருப்பம். 230 00:20:29,354 --> 00:20:32,399 நல்லது! நிச்சயமா. நிச்சயமா அது எனக்காக காத்துக்கிடிடுருக்கும். 231 00:20:32,482 --> 00:20:35,444 அப்போ சரி. நாளைக்குப் பார்க்கலாம். பை. 232 00:20:36,028 --> 00:20:37,029 பை. 233 00:20:50,501 --> 00:20:52,336 -ஹலோ. -எப்படி இருக்கீங்க, நஹீத்? 234 00:20:52,419 --> 00:20:55,464 நான் நல்லாயிருக்கேன், ஆனால், ஃபராஸுக்கு தான் உடம்பு சரியில்லை. 235 00:20:56,215 --> 00:20:59,134 அவருக்கு ஓய்வு தேவை. விருந்தினர் அவரை பார்க்க முடியாது. 236 00:20:59,218 --> 00:21:01,094 எனக்குப் புரியுது, ஆனால் நான் நிஜமாகவே அவருடன் பேசணும். 237 00:21:01,178 --> 00:21:02,304 அதை தாமதிக்க முடியாது. 238 00:21:02,888 --> 00:21:04,306 ஐந்து நிமிஷம் தான் ஆகும். 239 00:21:16,068 --> 00:21:17,361 நீங்க எப்படி இருக்கீங்க, பாஸ்? 240 00:21:18,487 --> 00:21:19,696 நீ நல்லாயிருக்கியா? 241 00:21:21,490 --> 00:21:22,658 நன்றி, அலி. 242 00:21:23,909 --> 00:21:26,620 நஹீத் என்னை படுக்கையிலிருந்து எழ அனுமதிக்க மாட்டேன் என்கிறாள். 243 00:21:29,456 --> 00:21:30,624 வந்து உட்காரு. 244 00:21:35,963 --> 00:21:37,297 நீ ஹோசேயினோடு பேசினாயா? 245 00:21:38,841 --> 00:21:40,008 ஆம். 246 00:21:41,093 --> 00:21:43,220 பேமனோடு பேசுவதற்கு என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறார். 247 00:21:44,346 --> 00:21:45,514 நான்தான் சொன்னேனே. 248 00:21:50,060 --> 00:21:51,186 ஃபராஸ். 249 00:21:53,063 --> 00:21:53,897 வஹீத் நெமாத்திக்கு என்ன ஆச்சு? 250 00:21:55,399 --> 00:21:56,775 வஹீத் நெமாத்தி? 251 00:21:58,569 --> 00:22:00,112 அவருக்கும் னமக்கும் சம்மந்தம் இல்லை. 252 00:22:03,949 --> 00:22:04,950 எனக்குத் தெரியாது. 253 00:22:06,869 --> 00:22:08,328 மிலாத் கஹானி அவருடைய ஜிம்முக்கு வந்திருக்கிறான். 254 00:22:08,412 --> 00:22:10,163 அவனும் பேமனும் நண்பர்கள். 255 00:22:11,373 --> 00:22:13,125 அவனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கணும். 256 00:22:13,208 --> 00:22:14,751 அவனுக்குத் தெரிஞ்சிருந்தாலும்... 257 00:22:17,379 --> 00:22:20,966 அவர் பேமனுடன் தகராறுக்குப் போகமாட்டார். 258 00:22:21,049 --> 00:22:22,467 நான் அதை விசாரிக்க விரும்புகிறேன். 259 00:22:23,844 --> 00:22:28,557 அவன் யாரோ ஒரு பெண்ணை சந்தித்தான் என்பதற்காக நீ வஹீதை விசாரிக்கப் போகிறாயா? 260 00:22:29,099 --> 00:22:30,517 நீங்க என்ன நினைக்கிறீங்க? 261 00:22:33,562 --> 00:22:35,689 அது யாரோ ஒரு பெண் இல்லைன்னு நினைக்கிறேன். 262 00:22:40,527 --> 00:22:42,487 அது தமார் ராபின்யானு நினைக்கிறேன். 263 00:22:44,948 --> 00:22:47,659 எந்த விதமான ஆதாரமும் இல்லாம, நீயே இந்த தீர்மானத்துக்கு வந்துவிடுவாயா? 264 00:22:49,661 --> 00:22:51,663 நான் சிறந்தவர்கிட்டேர்ந்து கத்துக்கிட்டேன். 265 00:22:53,165 --> 00:22:54,166 சரிதான். 266 00:22:55,542 --> 00:22:57,586 என்னிடமிருந்து கத்துக்க விருந்பினால், 267 00:22:58,629 --> 00:23:00,756 நல்ல விஷயங்களைக் கத்துக்கோ. 268 00:23:01,965 --> 00:23:04,843 என்னையே சிக்கல்ல மாட்டிவிடுற விஷயங்கள் வேண்டாம். 269 00:23:05,636 --> 00:23:06,637 உனக்குப் புரியுதா? 270 00:23:07,554 --> 00:23:09,306 அதெல்லாம் ஒண்ணு மாதிரி தான் எனக்குத் தெரியுது. 271 00:23:21,235 --> 00:23:23,695 என் அண்ணன் இங்கு வர சம்மதித்ததே எனக்கு ரொம்ப சந்ஷோஷம். 272 00:23:23,779 --> 00:23:25,405 மிக்க நன்றி, பேமன், நிஜமா. 273 00:23:26,323 --> 00:23:29,243 நான் உங்களுக்கு இரவு உணவு ஏதாவது தயார் செய்யவா? 274 00:23:29,993 --> 00:23:31,537 நாளைக்கு இரவு எப்படி? 275 00:23:33,080 --> 00:23:35,374 நாளைக்கு. எனக்கு சந்தோஷம்... 276 00:23:35,958 --> 00:23:36,959 ஆனால்? 277 00:23:37,042 --> 00:23:40,754 நான் அமெரிக்காவிலிருந்து வந்ததுக்காக எங்க அம்மா பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறாங்க. 278 00:23:42,047 --> 00:23:43,674 அப்புறம் மூன்று பிறந்த நாட்களுக்கும் சேர்த்து 279 00:23:43,757 --> 00:23:45,717 இப்போ எனக்கு பிடித்தமான உணவை கொடுத்து என்னை கொன்னுடுவாங்க. 280 00:23:46,927 --> 00:23:47,928 சரி. 281 00:23:49,805 --> 00:23:51,390 ஆனால் நீ வரமுடியுமோ என்னவோ. 282 00:23:56,270 --> 00:23:58,230 உங்கள் குடும்பத்தை நான் வந்து சந்திக்க விரும்புறீங்களா? 283 00:23:58,313 --> 00:23:59,523 இப்படிக் கேட்டால் எனக்கு தெரியாது. 284 00:23:59,606 --> 00:24:01,233 அது ரொம்ப கஷ்டமான விஷயம் போல சொல்றீங்க. 285 00:24:08,949 --> 00:24:10,450 நானும் வர விரும்புறேன். 286 00:24:15,706 --> 00:24:18,709 இரண்டு தையல்கள் போட்டிருக்காங்க, ஆனால் எதுவும் உடையலை. கடவுளுக்கு நன்றி. 287 00:24:22,045 --> 00:24:23,839 நன்றி, அப்பா. நீங்க உண்மையிலே என்னை காப்பாத்திட்டீங்க. 288 00:24:23,922 --> 00:24:26,884 சந்தோஷமா இருக்கு. வாங்க. நான் உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். 289 00:24:26,967 --> 00:24:29,595 இல்ல, வேண்டாம். நீங்க ஏற்கனவே எங்களுக்கு நிறைய செய்துட்டீங்க. 290 00:24:29,678 --> 00:24:31,180 சும்மா இப்படி பேசாதீங்க. 291 00:24:31,972 --> 00:24:35,309 அது பரவாயில்லை. நான் ஏற்கனவே டாக்ஸியை கூப்பிட்டுவிட்டேன். நிஜமா, உதவிக்கு நன்றி. 292 00:24:35,392 --> 00:24:36,977 சரி, உன் விருப்படியே செய். 293 00:24:37,769 --> 00:24:39,813 நான் டாக்டரிடம் என் நன்றியை சொல்கிறேன். 294 00:24:42,608 --> 00:24:44,026 நாளைக்கா, அப்போ? 295 00:24:44,109 --> 00:24:45,152 நாளைக்கு. 296 00:24:51,617 --> 00:24:53,035 ச்சே. 297 00:24:54,077 --> 00:24:55,954 நீ இதை மீண்டும் செய்யறன்னு என்னால் நம்பவே முடியல. 298 00:24:58,040 --> 00:25:00,417 அவன் ஏதோ கம்பளத்தை வாங்குவது போல உன்னை நடத்துறான். 299 00:25:01,210 --> 00:25:03,962 அது என் வேலையில் ஒரு பாகம். மேலும் அது உண்மையில்லைன்னு உனக்கே தெரியும். 300 00:25:04,046 --> 00:25:05,714 ஆம், ஒருவேளை எதுவுமே உண்மையில்லையோ. 301 00:25:06,298 --> 00:25:08,800 ஒருவேளை நீ பேமனை உபயோகப்படுத்துறதைப் போல என்னை பயன்படுத்துறையோ. 302 00:25:08,884 --> 00:25:11,553 -எதைச் செய்யணுமோ, அதைச் செய்யறேன்! -நீ நிஜமாவே ரொம்ப நம்புற மாதிரி சொல்ற! 303 00:25:11,637 --> 00:25:13,263 நீ கைதாகி இருந்த போதும் நான் அதைதான் செய்தேன். 304 00:25:13,347 --> 00:25:14,973 நீ எதைப் பத்தி பேசுற? 305 00:25:15,057 --> 00:25:17,309 நான் வஹீதைப் பார்க்க போனபோது மொத்த குழுவையும் நான் ஆபத்துல தள்ளினேன். 306 00:25:17,392 --> 00:25:19,228 நான் அவனுடன் படுக்கையறைக்குச் சென்றால் தான் உன்னை விடுவிக்க முடியும் எனில், அதையும் செய்வேன், 307 00:25:19,311 --> 00:25:20,771 அதையே தான் நான் செய்திருக்கேன். 308 00:25:27,569 --> 00:25:29,571 அதனால நான் என்ன இப்போ சந்தோஷப்படணுமா? 309 00:25:35,077 --> 00:25:37,788 -என்ன தான் உன் மனசுல நினைச்சுட்டிருக்க? -நமக்கு அதுல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமான்னு. 310 00:25:37,871 --> 00:25:40,582 அமீரோட நீ இடத்தைக் காலி செய்ய உனக்கு நேரடியா உத்தரவு வந்தது! 311 00:25:40,666 --> 00:25:42,000 ஆமாம், ஆனால் அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். 312 00:25:42,084 --> 00:25:45,045 அது பொருட்டல்ல. உனக்கு உத்தரவு இருந்தது. 313 00:25:45,838 --> 00:25:48,632 அது முடிஞ்சு போச்சு. இன்னிக்கு நீ டெஹ்ரானை விட்டுப் போகணும். 314 00:25:48,715 --> 00:25:50,008 இல்லை, போக மாட்டோம். 315 00:25:50,759 --> 00:25:51,760 என்ன சொன்ன? 316 00:25:51,844 --> 00:25:54,847 நாளைக்கு பேமன் அவன் வீட்டுல குடும்பத்தோட நடக்குற பார்ட்டிக்கு என்னை அழைச்சிருக்கான். 317 00:25:54,930 --> 00:25:55,764 அதனால? 318 00:25:57,182 --> 00:25:58,684 அதுக்கு மேலே என்ன வேணும்? 319 00:25:58,767 --> 00:26:00,769 முஹமடியைக் கொல்ல அது இன்னொரு சந்தர்ப்பம் தானே. 320 00:26:02,771 --> 00:26:05,858 ஃபராஸ் உன்னை கைது செய்யவோ அல்லது கொல்லவோ செய்யாத காரணம் என்னன்னு நினைக்கிற? 321 00:26:07,442 --> 00:26:11,321 நான் என்னை பணையம் வைத்து உன்னை காப்பாத்தினேன். 322 00:26:13,866 --> 00:26:17,369 இன்னிக்கு அப்புறம் நான் மீண்டும் இரானுக்கு வரவே முடியாது. 323 00:26:19,329 --> 00:26:21,415 எனவே, அது பிரயோஜனமில்லாம போகக்கூடாதுன்னு உறுதி செய்துக்கங்க. 324 00:26:24,001 --> 00:26:25,711 நீ இங்கிருந்து உயிரோட தப்பிக்கவே முடியாது. 325 00:26:26,712 --> 00:26:27,880 அது என் தேர்வு. 326 00:26:29,590 --> 00:26:31,592 மிக அதிக அளவு செக்யூரிட்டி இருக்கும். 327 00:26:32,217 --> 00:26:34,011 நிறைய செப்பா ஏஜென்டுகள். 328 00:26:34,094 --> 00:26:35,679 அதுல யார் வேணும்னாலும் உன்னை அடையாளம் காணலாம். 329 00:26:35,762 --> 00:26:37,139 எனக்கு என்ன ஆபத்துன்னு தெரியும். 330 00:26:37,222 --> 00:26:39,933 அது ஒரு பெரிய சந்தர்ப்பம். நாம இதை பயன்படுத்தணும். 331 00:26:40,017 --> 00:26:42,978 இதை தயார் செய்ய போதிய நேரம் இல்லையென்றால் இந்த திட்டம் தோல்வி அடையலாம் 332 00:26:43,061 --> 00:26:46,732 அது மட்டுமில்லாம, நம்ம மொத்த நெட்வொர்க்கையும் காட்டிவிடும். வருடங்கள் பின் நோக்கிப் போவோம். 333 00:26:48,358 --> 00:26:49,610 தோல்வி அடைந்தால். 334 00:26:50,110 --> 00:26:52,946 ஆனால் நாம வெற்றி கண்டாலோ, அப்போ அது முற்றிலும் வேறு கதையாக முடியும். 335 00:26:53,030 --> 00:26:55,532 அவளை உள்ளே கொண்டு போக முடிந்தாலும், 336 00:26:55,616 --> 00:26:57,910 செப்பா அவளை அவன் பக்கத்திலேயே போக விடமாட்டார்கள். 337 00:26:57,993 --> 00:27:00,704 எல்லோரும் பின்னணி விசாரணைக்கு எல்லாம் போக வேண்டும். 338 00:27:00,787 --> 00:27:02,998 தீடீரென்று ஒரு இரவில் இது அத்தனையும் நடந்துவிடாது. 339 00:27:03,081 --> 00:27:04,708 எனவே, நாம அதைப் பத்தி. யோசிப்போம். 340 00:27:05,751 --> 00:27:07,461 இல்லையென்றால், நமக்கு இங்கு என்ன வேலை? 341 00:27:17,179 --> 00:27:18,555 ஃபராஸ், உ ங்களுக்கு என்ன ஆச்சு? 342 00:27:22,476 --> 00:27:24,436 அது பரவாயில்லை. அது ஒண்ணுமில்லை. 343 00:27:25,896 --> 00:27:27,022 வெறும் ஜலதோஷம்தான். 344 00:27:27,105 --> 00:27:29,983 இது குளிர் இல்ல, ஃபராஸ். தயவுசெய்து என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. 345 00:27:36,657 --> 00:27:37,741 என் நஹீத், 346 00:27:39,159 --> 00:27:42,037 நான் மட்டும் என் வாழ்க்கையை மீண்டும் வாழ முடிந்தால்... 347 00:27:45,040 --> 00:27:47,793 நான் புரட்சிப்படையில் சேர்ந்திருக்க மாட்டேன். 348 00:27:49,878 --> 00:27:52,589 நான் எந் தந்தையோடு ஷூ கடையிலேயே இருந்திருப்பேன். 349 00:27:56,385 --> 00:27:58,262 உன்னுடன் 350 00:28:00,722 --> 00:28:01,765 ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்திருப்பேன். 351 00:28:03,183 --> 00:28:05,644 என் விருப்பமெல்லாம் உன்னோடு இருக்கணும்னு தான். 352 00:28:06,353 --> 00:28:08,522 எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடு, நஹீத். 353 00:28:10,065 --> 00:28:11,400 அனைத்துக்கும். 354 00:28:14,528 --> 00:28:16,196 என்னிடமிருந்து எதை மறைக்கிறீர்கள்? 355 00:28:19,616 --> 00:28:21,827 ஃபராஸ், நாம் இவ்வளவு கஷ்டப்பட்ட பின்னரும், 356 00:28:21,910 --> 00:28:23,662 நீங்க எனக்கு செய்வது இவ்வளவுதானா. 357 00:28:23,745 --> 00:28:25,163 தயவுசெய்து என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. 358 00:28:25,831 --> 00:28:26,957 உண்மை வலிக்கக்கூடும். 359 00:28:27,541 --> 00:28:30,544 எனக்கு உண்மை தெரியாம இருப்பதைவிட அதிகமா, எதுவும் என்னை பாதிக்காது. 360 00:28:36,758 --> 00:28:39,845 அவங்க எனக்கு விஷம் வச்சுட்டாங்கன்னு தெரியும். 361 00:28:42,347 --> 00:28:45,100 அவங்களா? யாரு அந்த "அவங்க"? 362 00:28:45,809 --> 00:28:49,146 அந்த மொசாட். அவங்க இங்கேயே வந்துட்டாங்க. 363 00:28:53,358 --> 00:28:54,443 மார்ஜனா? 364 00:28:55,652 --> 00:28:57,237 அவள் மொசாட் ஏஜென்டா. 365 00:28:59,948 --> 00:29:05,454 என் நஹீத், நீ தைரியமா இருக்கணும். 366 00:29:07,122 --> 00:29:11,710 நான் இல்லைனாலும் நீ நல்லாயிருப்பன்னு எனக்குத் தெரியும். 367 00:29:13,962 --> 00:29:15,422 என்னோடு இருந்ததைவிடவும்... 368 00:29:17,049 --> 00:29:18,217 நல்லாயிருப்ப. 369 00:29:21,678 --> 00:29:23,931 ஃபராஸ்? ஃபராஸ். 370 00:29:31,230 --> 00:29:32,773 ஃபராஸ்... 371 00:29:37,861 --> 00:29:39,738 ஃபராஸ்? ஃபராஸ்... 372 00:29:40,405 --> 00:29:43,450 ஃபராஸ். ஃபராஸ். 373 00:29:44,201 --> 00:29:46,370 ஃபராஸ், நான் என்ன செய்யப் போறேன்? 374 00:30:01,426 --> 00:30:04,179 ஓடுகாலி நாயே. கொலைகாரப் பாவி. இங்கிருந்து வெளியே போய் விடு! 375 00:30:04,263 --> 00:30:05,514 என்னால அவரை காப்பாத்த முடியும். 376 00:30:08,934 --> 00:30:11,728 ஒரு மணி நேரத்துக்குள்ள அவருக்கு மாற்று மருந்து கொடுத்தால் அவர் குணமாகிடுவார். 377 00:30:12,396 --> 00:30:14,815 அப்படீன்னா தயவுசெய்து செய்யுங்க. இங்கே தான் படுத்திருக்கார். 378 00:30:22,281 --> 00:30:24,741 நீங்க தெளிவா யோசிப்பதைப் பத்தி சந்தோஷம். 379 00:30:25,784 --> 00:30:27,953 -உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். -இருக்கலாம். 380 00:30:28,036 --> 00:30:30,372 ஆனால், நான் இதை வேணும்னு செய்யலை. 381 00:30:30,455 --> 00:30:32,124 பொய் சொன்னது போதும்! உனக்கு என்ன வேணும்? 382 00:30:32,791 --> 00:30:35,210 எனக்கு ஃபராஸ் இறப்பதைவிட உயிருடன் இருப்பது தான் அனுகூலம். 383 00:30:39,214 --> 00:30:40,632 கடைசியா, உண்மை வருது வெளியே. 384 00:30:40,716 --> 00:30:43,385 ஆனால் நீங்க புரிஞ்சுக்கணும், நான் இந்த இன்ஜெக்ஷனைக் கொடுத்தால், 385 00:30:44,219 --> 00:30:46,680 அவரிடமிருந்து அமைதியா இருப்பதோடு மட்டுமில்லாம இன்னும் அதிகமா எதிர்பார்ப்போம். 386 00:30:47,306 --> 00:30:50,017 -என்ன? -தீவிர ஒத்துழைப்பு. 387 00:30:56,440 --> 00:30:57,774 என்னால செய்ய முடியாது. 388 00:30:58,525 --> 00:31:00,277 அது போன்ற விஷயத்தை அவருக்காக நான் தீர்மானிக்க முடியாது. 389 00:31:00,360 --> 00:31:04,156 நீங்க அவருக்காக தீர்மானிக்கலை. நீங்க தீர்மானிப்பது உங்களுக்காக. 390 00:31:12,122 --> 00:31:13,498 நான் இதைச் செய்தால், 391 00:31:14,124 --> 00:31:18,337 நீ தூக்குல தொங்குறதை, அவரோடு சேர்ந்து பார்க்கும் நாள் வரும் என்பதுக்கு தான். 392 00:31:18,837 --> 00:31:20,923 என்னை நம்பு, கண்டிப்பா அந்த நாள் வரும். 393 00:31:24,134 --> 00:31:29,473 எனவே... என்ன சொல்றீங்க? மருந்து வேண்டுமா, வேண்டாமா? 394 00:32:01,421 --> 00:32:03,298 மீண்டும் வரவேற்கிறேன். 395 00:32:09,638 --> 00:32:11,181 நான் உயிருடன் இருக்கேனா? 396 00:32:12,182 --> 00:32:13,809 இறைவனுக்கு புகழ் சேரட்டும், ஆமாம், இருக்கிறீர்கள். 397 00:32:18,897 --> 00:32:20,315 ஆனால் எப்படி? 398 00:32:21,733 --> 00:32:23,110 மார்ஜன். 399 00:32:27,948 --> 00:32:29,491 நீ அவளை வரச்சொன்னாயா? 400 00:32:31,910 --> 00:32:34,162 நீங்க பிழைச்சு நல்லா ஆகிட்டீங்கங்கிறது தான் இப்போ முக்கியமான விஷயம். 401 00:32:46,925 --> 00:32:50,721 நியாவரண் பிளாடினம் 402 00:33:08,530 --> 00:33:09,531 ஹே. 403 00:33:10,824 --> 00:33:12,743 நாம திரும்பி வர்றப்போ ஒரு பெட்டியைப் பத்தி சொல்லலை? 404 00:33:12,826 --> 00:33:15,329 அதை கூட்டிட்டு அந்த பார்ட்டிக்கு நாளை வருவதற்கு வர திட்டமிட்டிருந்தாங்களே. 405 00:33:17,122 --> 00:33:18,415 பெட்டியைப் பாரு. 406 00:33:25,672 --> 00:33:28,091 அவங்க ரேஸ் போகப்போற ரேஸ் கார்களில் ஒன்று தான் பெட்டி. 407 00:33:28,592 --> 00:33:31,386 இந்த மாதிரி டிரிஃப்ட் கார்களில் மிகவும் சிறப்பான கம்ப்யூட்டர் சிஸ்டம் இருக்கும். 408 00:33:31,887 --> 00:33:34,431 ஹேக் செய்யக்கூடிய ஒரு ஈசியூ. 409 00:33:35,098 --> 00:33:36,850 நமக்குத் தேவையானதெல்லாம் சரியான கருவி தான். 410 00:33:37,351 --> 00:33:40,270 முஹமடி அந்த காரை ஓட்டுவார், ஆனால் அதன் கட்டுப்பாடு நம் கையில் தான் இருக்கும். 411 00:33:40,771 --> 00:33:42,022 சரியான சமயத்தில்... 412 00:33:42,523 --> 00:33:43,857 பூம். 413 00:33:43,941 --> 00:33:44,942 கிராஷ். 414 00:33:45,943 --> 00:33:48,320 அந்த காருல ஒரு கருவியை பொருத்திவிடணும், அவ்வளவுதான். 415 00:33:48,403 --> 00:33:50,822 பேமன் ஒருவேளை நாளை காலையில் அந்த காரை காராஜில் வைக்கலாம். 416 00:34:11,176 --> 00:34:12,386 நான் போய் யாருன்னு பார்க்கிறேன். 417 00:34:26,650 --> 00:34:28,777 -ஹலோ, அலி. -ஹலோ. 418 00:34:29,277 --> 00:34:30,279 உள்ளே வாங்க. 419 00:34:36,618 --> 00:34:37,744 ஹலோ, அலி. 420 00:34:45,085 --> 00:34:47,963 நஹீத், கண்ணே, எங்க இருவரையும் கொஞ்சம் தனியா விடேன்? 421 00:35:03,103 --> 00:35:04,938 எவ்வளவு நாட்களாக அவங்களுக்கு வேலை செய்துட்டு இருக்கீங்க? 422 00:35:06,607 --> 00:35:08,358 நான் அவங்களோட வேலை செய்யலை. 423 00:35:14,239 --> 00:35:16,325 வஹீத் நெமாத்தி என்னிடம் இந்த படத்தைக் காட்டினார். 424 00:35:20,662 --> 00:35:23,290 நீங்க தமார் ராபின்யானை கிளப்பில் இன்று காலை பார்த்தீங்க. 425 00:35:25,667 --> 00:35:26,919 நீங்க என்னிடம் பொய் சொன்னீங்க. 426 00:35:30,088 --> 00:35:31,548 -அலி... -வேற யாராவதாக இருந்திருந்தா, 427 00:35:33,050 --> 00:35:35,385 இந்த நிமிஷத்துல, கதவுக்கு வெளியே 50 ஏஜன்டுகள் இருந்திருப்பாங்க. 428 00:35:36,678 --> 00:35:39,431 ஆனால் இது நம்ம இருவரும் மட்டும் தானுங்கிறதால, இது தான் இப்போ நடக்கப் போகுது. 429 00:35:40,641 --> 00:35:43,310 நீங்க இப்பவே தலைமையகத்துக்குப் போய் சரணடையணும், 430 00:35:44,311 --> 00:35:46,688 செய்து உங்க கௌரவத்துல எஞ்சியிருப்பதை காப்பாத்திக்கங்க. 431 00:35:47,356 --> 00:35:49,983 அதன் பின் நாம விசாரணை அறைக்குப் போவோம், 432 00:35:50,567 --> 00:35:53,320 எல்லா கேமராக்களையும் போட்டு, நீங்க அதற்கு முன் என்ன சொல்லணுமோ சொல்லுங்க. 433 00:35:55,739 --> 00:35:56,740 நான் சொல்வது புரியுதா? 434 00:35:58,951 --> 00:36:00,577 ஆம். புரியுது. 435 00:36:02,162 --> 00:36:03,705 உங்க துப்பாக்கி. மேஜை மீது வையுங்க. 436 00:36:19,221 --> 00:36:22,015 எந்த விளையாட்டும் வேண்டாம், வேடிக்கை எல்லாம் காட்ட வேண்டாம். 437 00:36:23,934 --> 00:36:26,144 அதோடு, உங்களுக்கு உதவி செய்யும்படி கேட்கலாம்னு கனவிலும் நினைக்காதீங்க. 438 00:36:28,981 --> 00:36:31,191 அது விஷயங்களை இன்னும் மோசமாக்கிடும். 439 00:36:34,069 --> 00:36:35,404 எனக்குத் தெரியும். 440 00:36:37,364 --> 00:36:40,325 போகலாம். உங்க கோட்டை போடுங்க. 441 00:36:45,539 --> 00:36:48,292 என்ன செய்யறீங்க? அவர் எவ்வளவு பலவீனமா இருக்கார்னு உனக்குத் தெரியலை? 442 00:36:49,293 --> 00:36:52,671 நஹீத், அலியும் நானும் வெளியேப் போகணும். 443 00:36:53,505 --> 00:36:55,757 பரவாயில்லை. கவலைப்படாதே. 444 00:36:56,592 --> 00:36:57,593 சரியா? 445 00:37:31,043 --> 00:37:32,211 அலி. 446 00:37:33,045 --> 00:37:34,213 கொஞ்சம் அந்த பக்கமா நிறுத்து. 447 00:37:36,006 --> 00:37:37,633 நாம தலைமையகம் போகும்வரை மாட்டேன். 448 00:37:37,716 --> 00:37:40,594 நான் கெஞ்சி கேட்டுக்குறேன். நிறுத்து. நிறுத்து. 449 00:37:41,929 --> 00:37:43,388 பக்கமா நிறுத்து! 450 00:38:09,873 --> 00:38:12,042 நான் இன்று இறந்திருக்க வேண்டும். 451 00:38:12,793 --> 00:38:14,127 என்ன? 452 00:38:15,295 --> 00:38:16,630 மொசாட் ஆளுங்க. 453 00:38:17,923 --> 00:38:19,633 அவங்க எனக்கு விஷம் வச்சுட்டாங்க. 454 00:38:23,554 --> 00:38:26,473 நான் உங்களுக்கு உதவி பண்ணியிருக்கலாம் என்கிற போதே, நீங்க ஏன் என்னிடம் எதுவும் சொல்லலை? 455 00:38:28,141 --> 00:38:30,394 நானே இதை சமாளிக்க முடியும்னு நினைச்சேன். 456 00:38:32,229 --> 00:38:33,647 ஆனால் தப்பாகிடுச்சு. 457 00:38:38,026 --> 00:38:40,696 கதவைச் சாத்துங்க. நாம விசாரணை அறையில் போய் பேசுவோம். 458 00:38:41,405 --> 00:38:43,073 நான் இறந்து கொண்டிருந்த போது... 459 00:38:45,325 --> 00:38:50,163 எல்லாத்தையும் பார்த்தேன், நடக்கப் போகும் எல்லாத்தையும் பார்த்தேன். 460 00:38:51,915 --> 00:38:54,835 விசாரணைகள், அடி, உதைகள், 461 00:38:55,711 --> 00:38:59,214 -தூக்கில் தொங்குவது... -இருந்தும் நீங்க உயிரோட தான் இருக்கீங்க. 462 00:39:00,883 --> 00:39:02,176 ஆமாம். 463 00:39:04,011 --> 00:39:09,766 அலி, நீ என்னிடம் உதவிக்கு வராதீங்கன்னு சொன்ன, 464 00:39:10,601 --> 00:39:12,227 ஆனால் எனக்கு வேறு வழியில்ல. 465 00:39:12,728 --> 00:39:15,522 நாம கொண்டிருந்த நட்புக்கு எதுவும் மதிப்பிருந்தால், 466 00:39:17,399 --> 00:39:18,984 நான் சாகறதுக்கு... 467 00:39:21,320 --> 00:39:23,655 எனக்கு உதவி செய்ன்னு கேட்கிறேன். 468 00:39:24,281 --> 00:39:25,490 நீங்க எதைப்பத்தி பேசுறீங்க? 469 00:39:26,074 --> 00:39:27,784 என்னை கஷ்டப்பட விடாதே. 470 00:39:28,452 --> 00:39:29,828 உடனே என்னை சுடு. 471 00:39:29,912 --> 00:39:31,496 உனக்குப் பைத்தியம்! 472 00:39:31,580 --> 00:39:34,249 உன்னால முடியலைன்னா, என்னிடம் துப்பாகியைக் கொடு. 473 00:39:35,000 --> 00:39:36,251 நானே செய்துக்குறேன். 474 00:39:36,335 --> 00:39:38,128 நான் உங்ககிட்ட துப்பாக்கி எல்லாம் தரமாட்டேன். 475 00:39:38,212 --> 00:39:40,130 -என்னிடம் துப்பாக்கியைக் கொடு! -நிறுத்திடு! 476 00:39:40,214 --> 00:39:42,508 -என்னிடம் துப்பாக்கியைக் கொடு! -நிறுத்து! 477 00:39:43,091 --> 00:39:44,092 என்னிடம் துப்பாக்கியைக் கொடு! 478 00:41:17,269 --> 00:41:19,271 தமிழாக்கம் அகிலா குமார்