1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம்பெறும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால் 3 00:00:06,840 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:35,118 --> 00:00:37,913 நான் சொல்றதைக் கேளு. முஹமடி வந்துகிட்டு இருக்கிறார். 5 00:00:37,996 --> 00:00:40,290 இப்பவே அந்த இடத்தைவிட்டு காலி பண்ணு! 6 00:01:30,048 --> 00:01:31,425 அவன் இறந்துட்டானா? 7 00:01:35,220 --> 00:01:37,848 நீங்க தான் அவனை கொன்னுட்டீங்க! நீங்க அவனை கொன்னுட்டீங்க! 8 00:01:37,931 --> 00:01:38,932 நீங்க அவனை கொன்னுட்டீங்க! 9 00:01:39,516 --> 00:01:40,934 என் மகனே... 10 00:01:42,144 --> 00:01:43,187 அவனை கொன்னுட்டீங்களே! 11 00:01:44,021 --> 00:01:45,022 அமைதியா இரு, என் அன்பே. 12 00:02:08,252 --> 00:02:10,255 எனக்கு இதுக்கு அப்புறம் எதுவுமே வேண்டாம். 13 00:02:10,339 --> 00:02:13,217 -நான் இனிமேல வாழ வேண்டாம். -இங்கே வாம்மா. 14 00:02:13,300 --> 00:02:14,968 கடவுளே, என்னை காப்பாத்து. 15 00:02:24,061 --> 00:02:27,606 மன்னித்துவிடுங்கள், ஆனால் நான் உங்க எல்லோரையும் சீராக பிரியும்படி கேட்டுக்கொள்கிறேன். 16 00:02:27,689 --> 00:02:30,025 அனைவருக்கும் நன்றி. நீங்கள் வீடு திரும்பலாம். 17 00:02:34,446 --> 00:02:35,280 சொல்லுங்க? 18 00:02:35,364 --> 00:02:37,449 ஃபராஸ், நான் இப்போ விபத்து நடந்த இடத்துக்கு போறேன். 19 00:02:40,410 --> 00:02:42,120 ஆமாம். என்ன ஒரு சோகம். 20 00:02:42,204 --> 00:02:45,207 ஏதோ இதுல கொஞ்சம் இடிக்குது. அந்த பையன் நல்லா கார் ஓட்டக்கூடிய ஆளுதான். 21 00:02:47,417 --> 00:02:49,711 எனவே, நீங்க என்ன நினைக்கிறீங்க? 22 00:02:50,587 --> 00:02:54,383 அது விபத்து கிடையாது. அதோட, அந்த அலி தற்கொலை செய்துக்கலை. 23 00:02:54,967 --> 00:02:56,176 ஆனால், இப்போ அலி இறந்துட்டான், 24 00:02:56,260 --> 00:02:58,554 மொசாடைப் பத்தி தெரிந்த சிறந்த நிபுணர் நீங்க தான். 25 00:02:58,637 --> 00:03:00,264 உங்க உதவி எனக்குத் தேவை. 26 00:03:01,682 --> 00:03:02,766 கண்டிப்பா, சார். 27 00:03:03,642 --> 00:03:04,643 நிச்சயமா. 28 00:03:08,772 --> 00:03:11,024 ...புரட்சிப்படையின் 29 00:03:11,108 --> 00:03:12,860 புதிதாக நியமிக்கப்பட்ட கமாண்டர் இன் சீஃப், 30 00:03:12,943 --> 00:03:18,282 மாண்புமிகு தலைவரின் அலுவலகம் இரங்கலைத் தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 31 00:03:18,949 --> 00:03:20,701 பேமன் முஹமடி... 32 00:03:23,620 --> 00:03:24,788 ஏன்? 33 00:03:25,372 --> 00:03:26,874 அப்படிச் செய்யாதேன்னு நான் உன்னை கெஞ்சினேன். 34 00:03:26,957 --> 00:03:28,125 தமார், அப்படிச் செய்வது தான் சரியான செயல். 35 00:03:28,208 --> 00:03:29,918 நீ ஒரு நிரபராதியை கொன்னுட்ட. 36 00:03:30,002 --> 00:03:31,753 அந்த குடும்பத்துல யாருமே நிரபராதி கிடையாது! 37 00:03:32,421 --> 00:03:34,214 ஆமாம், ஏன்னா அவனுக்கு என் மேல ஒரு கண்ணு இருந்தது. 38 00:03:34,298 --> 00:03:36,258 நீதான் அந்த லீச்சை தப்பான காருக்கு மாத்தின. 39 00:03:36,341 --> 00:03:39,553 மிலாத் என் ஆணையைதான் செய்துட்டு இருந்தான். யாராவது தவறு செய்திருந்தா, அது நான் தான். 40 00:03:39,636 --> 00:03:42,431 நீங்க ஏன் அதை நிறுத்தலை? அது வெற்றி பெறும் வாய்ப்பே இருக்கவில்லை. 41 00:03:44,516 --> 00:03:45,517 அவன் தான். 42 00:04:06,038 --> 00:04:08,999 எனவே, அடுத்தது என்ன? 43 00:04:09,666 --> 00:04:11,210 உங்க மூளை என்ன சொல்லுது? 44 00:04:11,293 --> 00:04:13,837 -இன்னும் எதுவும் முடிவாகவில்லை. -நீங்க அவரை வாழ விடப் போகிறீர்கள் போலும். 45 00:04:20,594 --> 00:04:24,640 அவங்க சீக்கிரமே அது விபத்தில்லைன்னு கண்டுபிடிச்சுடுவாங்க. 46 00:04:25,432 --> 00:04:28,268 அதுக்கு அப்புறம், பாக்கி உள்ள எல்லாத்தையும் கூட கண்டுபிடிச்சுடுவாங்க. 47 00:04:28,894 --> 00:04:31,688 அதன் பின், என்னை தூக்குல போடுவாங்க. 48 00:04:31,772 --> 00:04:35,108 உங்களையும் நஹீதையும் இந்த நாட்டைவிட்டு வெளியே கொண்டுப் போக வழி செய்யறோம். 49 00:04:35,192 --> 00:04:36,735 என்னை அவமதிக்காதீங்க. 50 00:04:36,818 --> 00:04:38,403 நான் இப்போ சொல்றேன் உங்களுக்கு. 51 00:04:38,487 --> 00:04:42,908 நீங்க இந்த வேலையை முடிக்கலைன்னா, நீங்க யாரும் இரானை விட்டு உயிரோட போகமாட்டீங்க. 52 00:04:42,991 --> 00:04:45,369 ஃபராஸ், இந்த மாதிரி சவால் எல்லாம் விடுறதுக்கு இது சரியான நேரமில்லை. 53 00:04:45,911 --> 00:04:47,788 உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன், நாங்க எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்கோம். 54 00:04:53,210 --> 00:04:55,754 நாளைக்கு, இறுதி ஊர்வலத்துக்கு முன்னாடி, 55 00:04:56,755 --> 00:04:59,424 நண்பர்களும், குடும்பத்தாரும் முஹமடியின் வீட்டுல ஒன்று கூடுவாங்க. 56 00:05:00,467 --> 00:05:03,804 அங்க எதுவும் மொசாட் நடமாட்டம் இல்லாம என்னப் பார்த்துக்க சொல்லியிருக்காங்க. 57 00:05:04,304 --> 00:05:07,474 பேமனின் சடலம் வில்லாவிற்கு வெளியே இருக்குற அந்த நீச்சல் குளத்து வீட்டில் வைக்கப்படும். 58 00:05:08,058 --> 00:05:11,895 ஏதாவது ஒரு கட்டத்தில், முஹமடி தன் மகனுடன் தனிமையாக இருக்க கேட்பார். 59 00:05:12,729 --> 00:05:14,648 அது தான் நமக்கு இருக்கும் வாய்ப்பு. 60 00:05:15,816 --> 00:05:19,695 ஒரு பாதாள வழி இருக்கு, அது நேரா அவர் இருக்குமிடத்துக்குப் போகும். 61 00:05:27,327 --> 00:05:28,328 நீங்க என்ன சொல்றீங்க? 62 00:05:30,080 --> 00:05:32,165 முடியாதுன்னு சொல்ற நிலைமையில இப்போ நாம இல்லை. 63 00:05:41,758 --> 00:05:42,759 நல்லது. 64 00:05:45,470 --> 00:05:46,638 நான் செய்யறேன். 65 00:05:47,723 --> 00:05:50,017 சரி. நான் அப்போ டெல் அவிவை அழைக்கிறேன். 66 00:05:59,401 --> 00:06:01,111 அவங்க பின்வாங்கிடுவாங்க. 67 00:06:01,195 --> 00:06:03,572 இப்போ இல்லைனாலும், கடைசி நிமிஷத்துல. 68 00:06:05,741 --> 00:06:09,161 அவங்க முடியாதுன்னு சொன்னாலும், அந்த தடியன் சாகணும். 69 00:06:09,244 --> 00:06:11,205 எங்களுக்காகவும், இரானோட நன்மைக்காகவும். 70 00:06:12,956 --> 00:06:17,127 ஒருவர் மகனின் இறுதி ஊர்வலத்தில் அவரைத் தாக்குவது என்பது, வெளியுறவுத் துறைக்கு வெட்கக்கேடு. 71 00:06:17,211 --> 00:06:19,087 இதைவிட சிறிய விஷயங்களுக்கெல்லாம் போரே நடந்திருக்கு. 72 00:06:19,588 --> 00:06:22,216 பேமன் எப்படி இறந்தார்ன்னு செப்பா கண்டுபிடிச்ச உடனே, 73 00:06:22,299 --> 00:06:25,177 நாம மீண்டும் முஹமடியை இப்படி அணுகவே முடியாது. 74 00:06:25,260 --> 00:06:26,345 அவர் மனமுடைந்து போயிருக்கார். 75 00:06:26,428 --> 00:06:27,429 நாம காய்களை சரியாக உருட்டினால், 76 00:06:27,513 --> 00:06:29,932 நாம அமெரிக்கர்கள் மூலமா அவரோட சீக்கிரம் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துவிட முடியும். 77 00:06:30,015 --> 00:06:32,976 அவர் சரணடைய மாட்டார். பின்வாங்கவும் மாட்டார். 78 00:06:33,060 --> 00:06:34,520 அது என் தொழில்ரீதியான கருத்து. 79 00:06:34,603 --> 00:06:36,188 அவர் அது போன்ற மனிதர் இல்லை. 80 00:06:36,855 --> 00:06:38,106 அவரைப் போன்றவர்களை எனக்குத் தெரியும். 81 00:06:38,190 --> 00:06:40,984 சரி, நாம அவரை அழிச்சால் தான், அவர் எப்படிப்பட்டவர்ன்னு உங்களுக்குத் தெரியும். 82 00:06:48,075 --> 00:06:50,744 என் பதில் கூடாது என்பது தான். உங்களுக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது, மார்ஜன். 83 00:06:51,703 --> 00:06:53,705 உங்களுக்கு ஒரு முறைக்கு மேலேயே வாய்ப்பு கொடுத்தாச்சு, நீங்கள் தோற்றுவிட்டீர்கள். 84 00:06:53,789 --> 00:06:55,624 இன்னும் மோசம். விஷயத்தை சொதப்பிட்டீங்க. 85 00:06:55,707 --> 00:06:57,751 உடனே வெளியேற்றும் செயல்முறைகளை ஆரம்பிக்கவும். 86 00:06:58,585 --> 00:07:00,128 இதுவே என் தீர்மானம். 87 00:07:19,064 --> 00:07:20,190 பிறகு? 88 00:07:21,650 --> 00:07:23,110 நமக்குப் பச்சை விளக்கு கிடைத்துள்ளது. 89 00:08:55,577 --> 00:08:59,665 நான் அவனை வேணும்னு கொன்னேன்னு நீ நினைத்தால், 90 00:09:01,041 --> 00:09:02,626 நீ என்னை புரிந்து கொள்ளவேயில்லைன்னு அர்த்தம். 91 00:09:16,306 --> 00:09:17,391 தெரியும். 92 00:09:52,843 --> 00:09:54,178 எனக்கு பயமா இருக்கு. 93 00:09:59,183 --> 00:10:00,392 எனக்கும் தான். 94 00:10:03,228 --> 00:10:05,147 நான் இந்த மொசாடை நம்பலை. 95 00:10:07,900 --> 00:10:09,735 அதோடு எனக்கு ஃபராஸ் மேல நம்பிக்கையில்லை. 96 00:10:18,493 --> 00:10:22,164 விஷயங்கள் மீறிப் போச்சுன்னா என்ன செய்யணும்னு உனக்குத் தெரியும். 97 00:10:24,333 --> 00:10:25,626 ஆமாம். 98 00:10:45,479 --> 00:10:49,900 நஹீத், கண்ணே, பேமனின் இறுதிச் சடங்குக்கு நீ என்னுடன் வரணும். 99 00:10:52,611 --> 00:10:54,696 ஃபராஸ், முடியாது. தயவுசெய்து, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 100 00:10:55,531 --> 00:10:57,533 அங்க நிறைய பேர் இருப்பாங்க. அந்த சூழ்நிலையே... 101 00:10:57,616 --> 00:10:59,993 நஹீத்! என்னோட வாக்குவாதம் செய்யாதே. 102 00:11:00,077 --> 00:11:01,286 செய்யறேன்னு சொல்லு. 103 00:11:04,873 --> 00:11:05,999 என் நஹீத், 104 00:11:06,959 --> 00:11:11,797 உனக்கு இங்க பாதுகாப்பில்லை. என் பக்கத்துல தான் நீ இருக்கணும். 105 00:11:13,674 --> 00:11:17,052 என் கூடவே இருந்தாதான் நான் உன்னைக் காப்பாத்த முடியும். உனக்குப் புரியுதா? 106 00:11:19,513 --> 00:11:21,014 தயவுசெய்து. 107 00:11:28,939 --> 00:11:29,940 கண்ணுக்குத் தெரியாத காயங்கள் 108 00:11:30,023 --> 00:11:35,279 பேராசிரியர். ஹாஸ்சன் மோன்டாசெமி 1949ம் வருடம், டெஹ்ரானில் பிறந்தார். 109 00:12:06,185 --> 00:12:08,896 இது தான் புதிய சரக்கு. இது ஒரு ஏரோசால். 110 00:12:08,979 --> 00:12:12,107 இது இரத்த நாளங்களில் சுவாசக்குழாயின் வாயிலாக நுழைகிறது. 111 00:12:12,191 --> 00:12:14,902 மரணம் விரைவாக வந்துவிடும். வலியும் இன்னும் அதிகம். 112 00:12:14,985 --> 00:12:16,737 நானே உன்னை அங்கு அழைச்சுட்டுப் போறேன். 113 00:12:16,820 --> 00:12:19,740 எதுவும் தவறு நடந்துட்டா, நாம தனித்தனியா பிரிவோம். 114 00:12:19,823 --> 00:12:20,866 நீங்க எனக்காக காத்திருக்கக் கூடாது. 115 00:12:20,949 --> 00:12:21,950 நீங்க அங்கிருந்து வெளியேறணும், 116 00:12:22,034 --> 00:12:25,162 அங்கிருந்து நேரா தப்பிக்கறதுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காருக்குப் போய்டுங்க. 117 00:12:30,959 --> 00:12:32,503 பல தடவை... 118 00:12:34,505 --> 00:12:35,881 எனக்கு ஆதரவா இருந்ததுக்கு நன்றி. 119 00:12:41,220 --> 00:12:42,804 நல்வாழ்த்துகள். 120 00:12:45,182 --> 00:12:46,767 நான் அதை முடிக்கிறேன். 121 00:12:48,393 --> 00:12:49,686 நீ செய்வன்னு எனக்குத் தெரியும். 122 00:12:51,104 --> 00:12:53,732 ஜெனரல் முஹமடியின் வில்லா 123 00:13:36,191 --> 00:13:37,276 போகலாம். 124 00:13:40,195 --> 00:13:41,238 போகலாம். 125 00:13:47,536 --> 00:13:49,079 உங்க பையை இங்கே வைங்க, தயவுசெய்து. 126 00:14:00,174 --> 00:14:01,341 காத்திருக்கவும். 127 00:14:05,012 --> 00:14:06,013 போகலாம். 128 00:14:13,937 --> 00:14:15,272 ஒரு வினாடி, தயவுசெய்து. 129 00:14:19,276 --> 00:14:20,611 எதுவும் பிரச்சினையா? 130 00:14:29,369 --> 00:14:32,706 இந்த பட்டியலில் இல்லாத பெயருடன் ஒரு பெண்மணி இங்கு வந்திருக்கிறார். 131 00:14:37,878 --> 00:14:39,671 நான் இந்த குடும்பத்தின் தோழி. 132 00:14:39,755 --> 00:14:41,089 இதோ ஆகிவிடும். 133 00:14:52,893 --> 00:14:55,062 சார், பட்டியல்ல அவங்க பேரு இல்லை. 134 00:15:02,903 --> 00:15:03,987 அது பரவாயில்லை. 135 00:15:05,948 --> 00:15:08,575 மிஸ். அன்சாரி, தாமதத்திற்கு மன்னிக்கவும். 136 00:15:09,326 --> 00:15:10,369 நீங்க போகலாம். 137 00:16:03,338 --> 00:16:04,548 யூலியா, அவங்க ஃபோனை எடுக்கலை. 138 00:16:48,717 --> 00:16:49,968 அமீர், என்ன ஆச்சு உனக்கு? 139 00:16:50,052 --> 00:16:51,303 -நீ என்ன செய்கிறாய்? -வாயை மூடு. 140 00:16:58,560 --> 00:17:01,230 -ஹலோ? -உனக்கு வயோதிகம் வந்துடுச்சு போலும். 141 00:17:01,313 --> 00:17:04,273 நீ இதிலிருந்து தப்பிக்கவே முடியாதுன்னு உனக்குத் தெரிந்திருக்கணும். 142 00:17:05,400 --> 00:17:06,859 இப்படிச் செய்வது தான் சரி. 143 00:17:06,944 --> 00:17:08,612 எது சரின்னு நான் உனக்குச் சொல்றேன். 144 00:17:09,570 --> 00:17:11,281 நீ அங்க போகப்போற. 145 00:17:11,365 --> 00:17:15,077 அதோடு, அவளை எப்பாடுபட்டாவது வெளியே கொண்டு வரணும், 146 00:17:15,786 --> 00:17:19,289 அல்லது, அடுத்த 15 நிமிடங்களில் நீங்க இறந்து போவீங்க. 147 00:17:19,790 --> 00:17:21,333 என்னை சோதிக்காதீங்க, மார்ஜன். 148 00:17:21,415 --> 00:17:24,586 நமக்கு இருக்கும் கடந்த கால தொடர்புனால தான் நான் இந்த வாய்ப்பை உங்களுக்குத் தரேன். 149 00:17:25,170 --> 00:17:28,257 இல்லைன்னா, நீங்க ஏற்கனவே இப்போ செப்பாவோட ஒரு சித்திரவதை சிறையில இருப்பீங்க. 150 00:17:29,216 --> 00:17:32,636 என்னை நம்புங்க, மார்ஜன். மரணம் வெறும் ஒரு ஆரம்பம் மட்டும் தான். 151 00:17:33,929 --> 00:17:38,767 நான் இரானில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மோன்டாசெமிங்கிற பெயரை தெரியறாப்புல செய்வேன். 152 00:17:38,851 --> 00:17:44,231 உங்க பொன்னான கணவருக்கு, இரானின் மிகப் பெரிய தேசத்துரோகிங்கிற பெயர் வந்துவிடும். 153 00:17:45,232 --> 00:17:48,193 இதை இப்போவே நிறித்துங்க, அப்புறம் ஒருவேளை, 154 00:17:48,861 --> 00:17:52,030 நீங்க இரானை விட்டு உயிருடன் திரும்ப முடியுமான்னு பார்ப்போம். 155 00:18:13,635 --> 00:18:15,012 நீ இங்க வந்து என்ன செய்யற? 156 00:18:15,929 --> 00:18:17,389 என்னோட பேசவே பேசாதே. 157 00:18:17,472 --> 00:18:19,183 நீ என்னையும் என் உற்ற நண்பனையும் பிரிச்ச. 158 00:18:20,392 --> 00:18:21,768 அதை நீயே உன் மேலே வரவழைச்சுக்கிட்ட. 159 00:18:22,811 --> 00:18:25,230 உன்னால, அவனிடம் ஒரு குட்பை சொல்லக்கூட எனக்கு வாய்ப்பே இல்லாம போச்சு. 160 00:18:26,440 --> 00:18:30,694 அடுத்த தடவை ஒரு பெண் உன்னை வேண்டாம்ன்னு சொன்னா, அவளை திட்டாமல் இருக்கப் பாரு. 161 00:18:31,653 --> 00:18:34,698 அப்படி இருந்தால், ஒருவேளை, மரியாதை தெரிஞ்சவங்க உன்னை வேண்டாம்னு தள்ளிவிடாமல் இருக்கலாம். 162 00:18:34,781 --> 00:18:37,075 ஆமாம். மரியாதை தெரிஞ்சவங்க. 163 00:18:39,161 --> 00:18:42,080 ஏன் எப்போதும் ஒரு காவல் அதிகாரிங்க பட்டாளமே உன்னைத் தேடிகிட்டு இருக்குன்னு சொல்ல முடியுமா? 164 00:18:42,164 --> 00:18:45,042 சரி. நீ அபத்தமா பேசுறதை கேட்டது போதும். 165 00:18:45,125 --> 00:18:48,629 லேலா, என் செல்வமே, நீ வந்தயே, நன்றி. ஃபாத்திமே உன்னை பார்க்க விரும்புறாங்க. 166 00:18:49,254 --> 00:18:50,631 வாயேன், தயவுசெய்து. 167 00:19:20,494 --> 00:19:21,537 என் குழந்தை. 168 00:19:21,620 --> 00:19:26,667 நீ வந்தயே. நன்றி. உன்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும். 169 00:19:28,627 --> 00:19:31,129 எனக்கும் உங்களப் போல துக்கமா இருக்கு. 170 00:19:32,631 --> 00:19:34,132 இனிமேல் உங்களுக்கு துக்கமே வரக்கூடாது. 171 00:19:43,725 --> 00:19:46,144 -ஃபராஸ். -என்ன வேணும்? 172 00:19:46,228 --> 00:19:49,147 துப்பறியும் இலாக்கா, அந்த விபத்திலிருந்து ஒண்ணை கண்டுபிடிச்சிருக்காங்க. 173 00:19:49,648 --> 00:19:50,691 என்ன? 174 00:19:50,774 --> 00:19:52,901 அதுல இருக்கக்கூடாத ஒரு கருவி. 175 00:19:53,569 --> 00:19:55,529 அந்த தொழில்நுட்பத்தை அவங்களால அடையாளம் காண முடியலை. 176 00:19:55,612 --> 00:19:57,781 ஒரு பொறியியல் நிபுணர் வந்து அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். 177 00:19:59,449 --> 00:20:01,326 என்னன்னு எதுவும் தெரிந்ததா? 178 00:20:01,994 --> 00:20:04,538 நீங்க சொல்லுங்க. மொசாடைப் பத்திய அனைத்திலும் நீங்க தானே நிபுணர். 179 00:20:07,916 --> 00:20:09,626 இதுக்கு பின்னாடி இருப்பதெல்லாம் அவங்க தான். 180 00:20:13,714 --> 00:20:15,215 என்னை அந்த செக் பாயிண்டில் கூப்பிடுறாங்க. நான் போகணும். 181 00:20:17,801 --> 00:20:18,802 ஹலோ. 182 00:20:33,233 --> 00:20:34,109 சொல்லுங்க? 183 00:20:34,193 --> 00:20:37,487 திருமதி. மோன்டாசெமி அழைக்கப் படவில்லை, ஆனால் உங்களோட பேசணுங்கிறாங்க. 184 00:20:37,571 --> 00:20:39,364 சரி. நான் அதைப் பார்த்துக்குறேன். 185 00:20:40,532 --> 00:20:42,159 ஹலோ, திருமதி. மோன்டாசெமி. 186 00:20:43,076 --> 00:20:44,828 உங்களை இங்கே பார்ப்பதில் சந்தோஷம். 187 00:20:47,122 --> 00:20:49,875 தயவுசெய்து, உள்ள வாங்க. என்னை பின்தொடருங்க. 188 00:20:58,842 --> 00:21:00,135 உங்களுக்கு புத்தி எதுவும் பேதலிச்சு போச்சா? 189 00:21:00,219 --> 00:21:02,262 மன்னிக்கணும், ஆனால் நான் அங்கே உள்ளே போகணும். 190 00:21:02,346 --> 00:21:03,388 அது முடியவே முடியாது! 191 00:21:03,472 --> 00:21:04,890 என் மேல் அதிகாரிங்க கவலையா இருக்காங்க. 192 00:21:04,973 --> 00:21:08,352 அவள் பக்கத்துலயே இருந்து அவள் சரியா வேலை செய்யறதை பார்த்துக்க சொல்றாங்க. 193 00:21:08,435 --> 00:21:09,645 எனவே, அவள் தோற்று போனால், அவளை கொன்னுடுவீங்க. 194 00:21:10,854 --> 00:21:12,898 அதுவரைக்கும் போகாமல் பார்த்துக்க தான் நான் இங்கு வந்திருக்கேன். 195 00:21:14,316 --> 00:21:17,569 ஃபராஸ், இது ரொம்ப ஆபத்தானது. நாம இதுல தவறு செய்ய முடியாது. 196 00:21:19,238 --> 00:21:20,906 அங்கே உங்களைக் கொண்டு போக வழியே இல்லை. 197 00:21:20,989 --> 00:21:24,826 உங்க மனைவி கூட்டத்தில் பேச, பழக பதட்டப்படுவாரே, நான் அவரின் தெரபிஸ்ட். 198 00:21:24,910 --> 00:21:27,955 இந்த சூழ்நிலையில் அவங்களுக்கு கூட துணையாக இருப்பது நல்ல சாக்கு தானே. 199 00:21:28,038 --> 00:21:30,123 நான் அங்கு இருப்பதன் அவசியத்தை நீங்கள் எளிதாக விளக்கிவிடலாமே. 200 00:21:31,375 --> 00:21:33,001 அது ரொம்ப அதிகம்னு எனக்குத் தெரியும், 201 00:21:34,086 --> 00:21:36,213 ஆனால் எல்லாமே இதைப் பொறுத்து தான் இருக்கு. 202 00:21:54,481 --> 00:21:55,607 நஹீத். 203 00:21:55,691 --> 00:21:56,817 நீ இங்க என்ன செய்கிறாய்? 204 00:21:57,901 --> 00:21:59,236 நீங்க எப்படி இருக்கீங்க? 205 00:22:03,657 --> 00:22:05,325 எனக்கு இது ரொம்ப வேகமா நடந்துடுச்சு. 206 00:22:05,951 --> 00:22:10,122 அவனுடைய தாய், ஃபாத்திமேயோட இருந்தேன். 207 00:22:11,331 --> 00:22:15,085 அவங்கள ஏதாவது சொல்லி சமாதானப்படுத்த நான் 208 00:22:16,837 --> 00:22:18,463 எவ்வளவு முயன்றாலும்... 209 00:22:20,799 --> 00:22:22,509 என்னால ஒரு வார்த்தைப் பேச முடியவில்லை. 210 00:22:24,636 --> 00:22:26,346 அது இயல்பு தானே. 211 00:22:28,891 --> 00:22:31,393 கடவுளே, நான் எதுக்கு உன்னோட பேசுறேன்? 212 00:22:32,686 --> 00:22:34,479 கடவுளே, காப்பாத்துங்க. 213 00:22:53,207 --> 00:22:54,291 நீ அந்த துப்பறியும் மருந்தை வச்சிருக்கியா? 214 00:22:54,374 --> 00:22:55,626 ஆமாம், சார். 215 00:22:55,709 --> 00:22:58,170 இறந்தவருக்கு சொந்தமான தனிப்பட்ட பொருட்களை கொண்டுவந்தாயா? 216 00:22:58,253 --> 00:22:59,254 ஆமாம். 217 00:22:59,338 --> 00:23:00,506 -எங்க, நான் பார்க்குறேன். -இதோ, இந்தாங்க. 218 00:23:05,093 --> 00:23:06,845 இவ்வளவு தான் கிடைச்சுதா? 219 00:23:07,804 --> 00:23:09,473 அதை தான் எங்களிடம் கொடுத்தாங்க. 220 00:23:10,724 --> 00:23:11,767 நல்லது. 221 00:23:35,832 --> 00:23:41,672 நான் உன்னைப் பார்த்து அவனோட நல்ல எதிர்காலத்தைப் பத்தி நினைக்கிறேன். 222 00:23:45,551 --> 00:23:47,594 என்னை மன்னிச்சுடுங்க. 223 00:23:49,304 --> 00:23:50,848 இறைவன் உங்களுக்கு தைரியத்தைக் கொடுக்கணும். 224 00:23:51,974 --> 00:23:53,517 உன்னோட இந்த கடைசி சில நாட்கள்... 225 00:23:56,728 --> 00:23:59,189 நீ அவனை சந்தோஷமா வச்சுக்கிட்ட. 226 00:24:35,309 --> 00:24:38,061 ஜெனரல், அவங்க மறைந்தவரின் சடலத்தை கொண்டு வந்திருக்கின்றனர்... 227 00:25:01,460 --> 00:25:02,961 உனக்கும் இது எல்லாத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. 228 00:25:03,670 --> 00:25:05,047 என்னைத் தொடாதே. 229 00:25:05,547 --> 00:25:07,591 உன்னைப் பத்தி ஏதோ சந்தேகமா இருக்கு. 230 00:25:08,800 --> 00:25:12,596 நீ எங்க வாழ்க்கையில வர ஆரம்பிச்சதிலிருந்து, நாச காரியங்கள் எங்களுக்கு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. 231 00:25:12,679 --> 00:25:15,641 -தயவுசெய்து எங்களோடு வாங்க. -என்னது? 232 00:25:15,724 --> 00:25:18,352 நீங்களும் தான், மேடம். தயவுசெய்து, எங்களுடன் அமைதியா வாங்க. 233 00:25:39,039 --> 00:25:40,999 -சார், எங்களுடன் வாங்க. -நானா? 234 00:25:41,083 --> 00:25:42,793 சார், நீங்க எங்களுடன் அமைதியா வருவது அவசியம். 235 00:25:42,876 --> 00:25:44,378 மேடம், நீங்க மீண்டும் உள்ளே போகலாம். 236 00:25:44,461 --> 00:25:46,296 என்னது இது, வேடிக்கையா? எதுக்கு? 237 00:25:46,964 --> 00:25:49,508 நாம் மீண்டும் சந்திப்போம். அதை மட்டும் உறுதியாச் சொல்றேன்! 238 00:25:50,092 --> 00:25:51,343 என் மேலேர்ந்து உங்க கையை எடுங்க! 239 00:26:39,183 --> 00:26:41,977 -இங்க நீ என்ன செய்யற? -நம்ம பணி ரத்து ஆயிடுச்சு. நாம வெளியேறணும். 240 00:26:42,561 --> 00:26:44,313 நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அவ்வளவுதான். 241 00:26:44,396 --> 00:26:49,443 டெல் அவிவ்விலிருந்து இதுக்கு அனுமதி கிடைக்கவேயில்லை. யூலியா அதை ஒத்துக்கவேயில்லை. 242 00:26:53,530 --> 00:26:55,949 அவங்க தப்பு செய்யறாங்கன்னு நான் நினைச்சேன், அதனால நான் பொய் சொன்னேன். 243 00:26:56,450 --> 00:26:57,451 ஆனால் இப்போ எல்லாம் முடிஞ்சிடுச்சு. 244 00:27:00,412 --> 00:27:02,039 நாம வெளியேறணும். உடனே. 245 00:27:03,874 --> 00:27:04,958 அவங்க கிட்ட இருக்கும் பிடி என்ன? 246 00:27:05,042 --> 00:27:08,045 மிலாதின் தலை மேல துப்பாக்கியை வச்சுட்டு அமீர் காருல இருக்கான். 247 00:27:08,754 --> 00:27:12,799 நாம இன்னும் ஐந்து நிமிடத்துல இங்கிருந்து வெளியே போகலைன்னா, அவன், அப்புறம் நாம் இறப்போம். 248 00:27:13,842 --> 00:27:15,677 நம்மை புரட்சிப்படையிடம் காட்டிக் கொடுப்பதாக மிரட்டினாங்க. 249 00:27:16,553 --> 00:27:18,096 ஃபராஸுக்கு என்ன ஆகும்? 250 00:27:18,972 --> 00:27:21,642 அவரை நாம் விஷம் வச்சு கொல்லணும்னு விரும்புறாங்க. 251 00:27:27,105 --> 00:27:28,899 தமார், என்னைப் பாரு. 252 00:28:37,384 --> 00:28:38,927 அந்த வாசனை திரவியத்தை மேஜை மேலே வை. 253 00:28:42,055 --> 00:28:43,056 செய். 254 00:28:50,772 --> 00:28:52,065 நீங்க சொன்னது சரிதான். 255 00:28:54,651 --> 00:28:56,153 அவங்களுக்கு பயம் வந்துடுச்சு. 256 00:29:03,076 --> 00:29:04,578 நான் சொன்னது கேட்டுதா? 257 00:29:05,162 --> 00:29:06,371 கேட்டுது. 258 00:29:08,707 --> 00:29:10,375 எனவே, நீங்க என்ன நீனைக்கிறீங்க? 259 00:29:12,711 --> 00:29:14,254 நாம திட்டம் பி-யை செயல்படுத்துவோம். 260 00:29:26,975 --> 00:29:28,685 எங்களை விடுங்கள், தயவுசெய்து. 261 00:29:28,769 --> 00:29:30,395 என் மகனுடன் நான் தனியாக இருக்க விரும்புகிறேன். 262 00:29:58,882 --> 00:29:59,925 என் மகனே... 263 00:30:02,803 --> 00:30:04,555 என் அருமை மகனே... 264 00:30:06,098 --> 00:30:10,644 என் உயிரே... மன்னிச்சிடு. 265 00:30:14,356 --> 00:30:16,984 நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்லையே, அப்பா. 266 00:30:18,110 --> 00:30:20,863 நீயில்லாம, நானும் எதுவும் இல்லை. 267 00:30:24,575 --> 00:30:26,660 என்னை மன்னிச்சுடு, மகனே. 268 00:30:27,160 --> 00:30:29,204 மன்னித்து விடு. 269 00:30:45,762 --> 00:30:47,890 என்னால் ஃபராஸை பார்க்க முடியவில்லையே. 270 00:30:48,515 --> 00:30:50,809 எனக்கு சுகமில்லை. நான் மயக்கமாகப் போகிறேன். 271 00:30:51,393 --> 00:30:52,311 வந்து உட்காருங்க. 272 00:30:52,394 --> 00:30:53,979 நான் அவரிடம் சொல்கிறேன். 273 00:30:54,062 --> 00:30:55,564 இது எனக்கு ரொம்ப அதிகம்ன்னு சொன்னேன். 274 00:30:55,647 --> 00:30:58,859 ஆழமா மூச்சு விடுங்க. உங்களால இதை தாங்க முடியும். 275 00:31:00,485 --> 00:31:01,695 என்னால முடியாது. 276 00:31:07,659 --> 00:31:09,161 நீ எங்கே போய் தொலைந்தாய்? 277 00:31:09,244 --> 00:31:10,537 என்ன? 278 00:31:10,621 --> 00:31:11,830 அது என்ன? 279 00:31:11,914 --> 00:31:13,373 காலமானவருக்கு சொந்தமான உடைமைகள். 280 00:31:13,457 --> 00:31:14,750 அதை என்னிடம் கொடு. 281 00:31:14,833 --> 00:31:15,834 ஏன்? 282 00:31:16,376 --> 00:31:18,420 நான் அவற்றை ஜெனரலிடம் கொடுக்கணும். அவற்றை என்னிடம் கொடு. 283 00:31:18,504 --> 00:31:19,671 நான் இப்போ அங்கதான் போய் கொண்டிருந்தேன். 284 00:31:19,755 --> 00:31:21,715 அதை நான் பார்த்துக்குறேன்னு சொன்னேன் இல்ல. என்னிடம் அவற்றைக் கொடு. 285 00:31:21,798 --> 00:31:24,134 உன் தகுதிக்கு மீறியது, ஃபராஸ். 286 00:31:24,218 --> 00:31:26,386 நீ என்னிடமிருந்து மறைத்தாலே ஒழிய? 287 00:31:28,639 --> 00:31:29,848 இந்தாங்க. 288 00:31:33,018 --> 00:31:36,146 பாரு, அலியிடமும், ஜாவாதிடமும் போ, உடனே. 289 00:31:36,230 --> 00:31:38,023 அவங்க என்ன செய்யறாங்க, ஏன் இவ்வளவு தாமதம்ன்னு கேளு. 290 00:32:00,254 --> 00:32:01,547 மூச்சுவிடுங்க. சரியா? 291 00:32:01,630 --> 00:32:03,423 -அதனால என்ன பயன்? -என்ன? 292 00:32:03,507 --> 00:32:05,884 பொய்கள். இந்த அர்த்தமில்லாத மரணங்கள். 293 00:32:05,968 --> 00:32:08,470 -உங்களுக்குத் தேவை... -ஃபராஸ். ஃபராஸைத் தேடுங்க. 294 00:32:08,554 --> 00:32:11,265 -இல்லை... -ஃபராஸ்! ஃபராஸ்! 295 00:32:13,100 --> 00:32:15,435 உட்காருங்க. நீங்க உட்காருவதை விரும்புறேன். 296 00:32:16,895 --> 00:32:18,522 சரி. உட்காரு. 297 00:32:18,605 --> 00:32:21,441 -அது பரவாயில்லை. சரி. -நன்றி. 298 00:32:21,525 --> 00:32:23,777 இப்போது இளைப்பாற முயற்சி செய். 299 00:32:23,861 --> 00:32:24,862 நன்றி. 300 00:32:25,571 --> 00:32:28,156 மூச்சுவிடும் பயிற்சிகள் எல்லாம் நாம் சேர்ந்து செய்தோமே, ஞாபகமிருக்கா? 301 00:32:47,718 --> 00:32:48,886 என்ன செய்திருக்கீங்க? 302 00:33:19,791 --> 00:33:21,168 மூச்சுவிடுங்க, மார்ஜன். 303 00:33:23,295 --> 00:33:24,296 மூச்சுவிடுங்க. 304 00:33:39,228 --> 00:33:42,564 சார், மன்னிக்கணும். இது கெட்ட நேரம். 305 00:33:43,774 --> 00:33:47,027 நீங்க சீக்கிரமே தெரிந்து கொள்ள விரும்புவீர்கள் என்று தெரியும். 306 00:33:48,403 --> 00:33:49,905 என்ன தெரியுமா? 307 00:33:51,240 --> 00:33:53,367 துப்பறியும் இலாகா எதையோ கண்டுபிடித்துள்ளனர். 308 00:34:00,666 --> 00:34:05,629 ரிமோட் மூலமா காரை முற்றிலும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஒரு கருவி. 309 00:34:06,213 --> 00:34:08,090 இந்த கருவியை தான் அந்த ஜியான்காரர்கள் பயன்படுத்துவர். 310 00:34:12,010 --> 00:34:17,558 நாங்கள் உறுதியாக நம்புகிறோம்... 311 00:34:18,766 --> 00:34:21,395 அதை எப்படி செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் இருக்கிறார்கள். 312 00:34:21,478 --> 00:34:23,897 அந்த விலங்குகள் என் மகனைக் கொன்று விட்டார்கள் எனச் சொல்கிறீர்களா? 313 00:34:25,565 --> 00:34:27,150 அப்படி தான் தெரியுது, சார். 314 00:34:28,485 --> 00:34:32,406 நாசமாப் போறவங்க, மோசக்காரங்க! கொஞ்சமும் சுய மரியாதை இல்லாதவங்க. 315 00:34:33,824 --> 00:34:34,949 நீ தான் எனக்கு சாட்சி. 316 00:34:36,243 --> 00:34:37,619 நீங்க இருவரும் எனக்கு சாட்சிகள். 317 00:34:38,120 --> 00:34:40,205 நான் உறுதி மொழி கொடுக்கிறேன், என் கௌரவத்தின் மீது ஆணை, 318 00:34:40,289 --> 00:34:41,415 நான் அவர்களை ஒழிப்பேன்! 319 00:34:45,710 --> 00:34:46,920 அது பேமனின் ஃபோன். 320 00:34:53,135 --> 00:34:54,178 ஃபாத்திமே? 321 00:34:55,469 --> 00:34:57,514 கண்ணே? நீ என்ன செய்கிறாய்? 322 00:34:57,598 --> 00:34:58,765 நான் கண் இல்லை. 323 00:35:02,102 --> 00:35:03,395 யார் நீ? 324 00:35:03,478 --> 00:35:05,814 என் அத்தை அரிஸோ, அவரை நினைவிருக்கிறதா? 325 00:35:06,398 --> 00:35:07,649 அவங்க உங்களுக்கு மரியாதையை அனுப்பறாங்க. 326 00:35:26,126 --> 00:35:27,252 இறைவா, என்ன ஆச்சு? 327 00:35:55,906 --> 00:35:57,783 என்ன நடக்குது அங்கே? தமார் எங்கே? 328 00:35:57,866 --> 00:36:00,369 முஹமடியின் வீட்டில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இப்போதைக்கு அவ்வளவு தான் தெரியும். 329 00:36:00,994 --> 00:36:02,162 மார்ஜன் என்ன ஆனாங்க? 330 00:36:04,706 --> 00:36:05,791 ஃபராஸ்! 331 00:36:07,292 --> 00:36:08,377 ஃபராஸ்! 332 00:36:10,587 --> 00:36:12,214 -முடிந்துவிட்டது. -என் அன்பே. 333 00:36:12,297 --> 00:36:13,632 முடிஞ்சு போச்சு. ஆகிடுச்சு. 334 00:36:14,967 --> 00:36:15,968 முடிஞ்சு போச்சு, என் கண்ணே. 335 00:36:27,104 --> 00:36:28,480 எனக்கு மார்ஜனுடன் பேசணும், உடனே! 336 00:37:57,736 --> 00:37:59,821 இது தான் இடம்ன்னு உனக்கு உறுதியாத் தெரியுமா? 337 00:37:59,905 --> 00:38:00,989 ஆமாம். 338 00:38:01,698 --> 00:38:04,785 அங்க மேலே ஒரு வெள்ளி நிற கார் நமக்காக காத்திருக்கணும். 339 00:38:16,463 --> 00:38:18,340 அதன் சாவிகள் முன் இடது சக்கரத்துல இருக்கணும். 340 00:38:18,423 --> 00:38:19,675 -நம்ம பொருட்களை நான் வெளியே எடுக்குறேன். -சரி. 341 00:40:50,534 --> 00:40:52,536 தமிழாக்கம் அகிலா குமார்