1 00:00:53,222 --> 00:00:56,141 போனை எடு, போனை எடு. ஹேய். 2 00:00:56,225 --> 00:01:00,437 ஹேய்! இது நான்தான். இதை பார்த்ததும் திரும்ப அழையுங்க, யாரோ வீட்டுக்குள்... 3 00:01:00,521 --> 00:01:04,358 யாரோ வீட்டுக்குள் நுழைஞ்சிருக்காங்க. திரும்ப அழையுங்க, சரியா? 4 00:01:12,574 --> 00:01:14,159 இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 5 00:01:17,287 --> 00:01:19,957 ஹேய்! யாரங்கே? 6 00:01:24,211 --> 00:01:26,088 நான் போலீஸை அழைக்க போறேன். 7 00:02:04,167 --> 00:02:06,962 நவம்பர் 1, 1988 8 00:02:07,045 --> 00:02:12,175 நரக நாள் நமக்கு தெரிந்த உலகத்தின் முடிவு 9 00:02:16,471 --> 00:02:19,558 ரீகன் சோவியத் தாக்குதலை விமர்சிக்கிறார் 10 00:02:26,481 --> 00:02:27,941 இங்கே வந்துவிடு! 11 00:02:28,567 --> 00:02:30,319 த க்ளீவ்லேண்ட் ப்ரிசர்வர் 12 00:02:55,510 --> 00:02:58,931 பாலிபையஸ் 13 00:03:13,737 --> 00:03:15,697 ஹேய். எழுந்திரு, கண்ணு, சீக்கிரம். 14 00:03:15,781 --> 00:03:17,616 நீ அன்றாட வேலைக்கு போகணும். 15 00:03:37,052 --> 00:03:38,220 சப்பத்திற்காக 16 00:03:50,774 --> 00:03:54,236 -மாக், என் வாக்மேன் எங்கே? -எனக்கு எப்படி தெரியும். 17 00:03:54,319 --> 00:03:56,530 நீ திரும்ப எடு, உன்ன கொன்னுடுவேன். 18 00:03:56,613 --> 00:03:58,949 போ, டிலன். அவங்களை எழுப்பிடுவ. 19 00:04:29,813 --> 00:04:31,940 அம்மா, நீங்க எழுந்திரிக்க வேணாம். 20 00:04:32,190 --> 00:04:34,901 நீ இதை செய்யக் கூடாதுன்னு தெரியுமில்ல? 21 00:04:34,985 --> 00:04:38,155 சரியாயிடும். சரியா? அதிகம் போனா ரெண்டு மணி நேரம். 22 00:04:38,238 --> 00:04:39,573 நான் இதை செய்யணும். 23 00:04:39,656 --> 00:04:41,450 எங்களை விட்டுப்போக ஏன் இவ்வளவு அவசரம்னு தெரியலை. 24 00:04:41,533 --> 00:04:42,701 நாம பேசிட்டோம். 25 00:04:42,784 --> 00:04:43,827 இது முதல் வேலை, 26 00:04:43,910 --> 00:04:47,497 கல்லூரிக்கு ஆறு வருஷம் இருக்கு அதுவரை நான் உன்னுடையவள், சரியா? 27 00:04:47,581 --> 00:04:51,626 பிறகு, நீங்களும் மிஸ்ஸியும் என்ன ஒயிட் ஹவுஸில் பாக்கலாம். 28 00:04:53,003 --> 00:04:55,005 உங்கப்பா பெருமை படுவார். 29 00:04:58,592 --> 00:04:59,426 கவனமா இருங்க. 30 00:04:59,509 --> 00:05:00,427 சரி, இருப்போம். 31 00:05:00,510 --> 00:05:02,054 -பை, அம்மா. -குட்பை. 32 00:05:02,387 --> 00:05:03,555 உன்னால் முடியும்! 33 00:05:04,431 --> 00:05:05,265 பை. 34 00:05:30,832 --> 00:05:34,294 பேப்பர் கேர்ள்ஸ் 35 00:05:43,303 --> 00:05:45,180 புஷ் '88 36 00:06:07,953 --> 00:06:09,412 3675 மாரியன் தெரு 37 00:06:16,920 --> 00:06:18,130 அதை கீழே போடு! 38 00:06:19,422 --> 00:06:21,675 மன்னிக்கணும், சார். நீங்க என் லிஸ்ட்டில் இல்ல. 39 00:06:21,758 --> 00:06:25,470 என் பேப்பரை திருட பாக்குற. நீ திருடின்னு தெரியுதே. 40 00:06:25,971 --> 00:06:28,723 ஜப்பானியர்கள் மோசம், ஊரையே நாசம் பண்றாங்க. 41 00:06:28,807 --> 00:06:31,017 -நான் சீன-- -அது என் கவலையில்ல! 42 00:06:31,685 --> 00:06:33,311 இதோ உங்க பேப்பர், சார். 43 00:06:34,146 --> 00:06:37,149 -இங்கே என் சகா குழம்பிட்டா. -எனக்கு குழப்பமில்ல. 44 00:06:38,733 --> 00:06:41,194 ரெண்டுபேரும் வெளிய போங்க. 45 00:06:43,655 --> 00:06:46,908 ஒரு இனவெறி முட்டாளால் நீ உன் தலையை உடைச்சிக்கணுமா? 46 00:06:49,786 --> 00:06:51,496 அது பிரச்சினை இல்ல, அதை வி்டு. 47 00:06:59,671 --> 00:07:00,797 ஹேய். 48 00:07:02,883 --> 00:07:04,092 ஹேய்! 49 00:07:10,182 --> 00:07:11,975 ஹேய், நான் சரியாகிட்டேன். 50 00:07:13,143 --> 00:07:14,269 சரி. 51 00:07:18,857 --> 00:07:21,318 -உன் பேரு என்ன? -எரின். 52 00:07:21,401 --> 00:07:24,196 டிஃப். நீ தொடங்க மோசமான காலையை தேர்வு செஞ்ச. 53 00:07:26,364 --> 00:07:27,407 நரக நாளா? 54 00:07:28,283 --> 00:07:29,534 ஹாலோவீனுக்கு மறுநாளா? 55 00:07:30,076 --> 00:07:33,455 -அதனால என்ன? -ஹாலோவீன் முடிஞ்சு நாலு மணி நேரம் ஆகுது. 56 00:07:34,581 --> 00:07:35,749 பார்ப்ப, புது பெண்ணே. 57 00:07:49,846 --> 00:07:50,972 உன் வழி எப்படி? 58 00:07:57,562 --> 00:08:01,691 மேரியன், அப்புறம் கரோலின். 59 00:08:01,775 --> 00:08:05,445 மேரியன் இரண்டு தெருக்கள் தள்ளி, நீ சரியான பிளாக்கில் கூட இல்ல. 60 00:08:07,489 --> 00:08:08,531 இங்கே பார். 61 00:08:11,618 --> 00:08:12,827 -அருமை. -ஆமா. 62 00:08:12,911 --> 00:08:15,288 இதுக்கு $49.99 செலவாச்சு. 63 00:08:15,372 --> 00:08:16,915 வரி, பேட்டரிகள் இல்லாம. 64 00:08:16,998 --> 00:08:19,501 -ஆட்டோ மாடுலேஷனை சரி பார்-- -ஹலோ? 65 00:08:20,085 --> 00:08:23,755 சரி. பயன்படுத்துறப்போ சரியான தூரத்தை பராமரிப்போம். 66 00:08:23,838 --> 00:08:25,507 -மன்னிக்கணும். -நீ அதை பிடி. 67 00:08:25,590 --> 00:08:27,759 பிரச்சனை வந்தா தெரியப்படுத்து. 68 00:08:28,718 --> 00:08:31,304 -யோ, டோன்யா! -டிஃப்பனி. 69 00:08:31,388 --> 00:08:33,598 -என்ன? -என் பெயர் டிஃப்பனி. 70 00:08:33,682 --> 00:08:35,183 போன வருஷம் ஒண்ணா செஞ்சோமே? 71 00:08:35,267 --> 00:08:36,476 ஆமா, ஏதோ ஒண்ணு. 72 00:08:36,559 --> 00:08:38,812 வாலி பெக்கரையும் அவன் ஆட்களையும் பாத்தேன் 73 00:08:38,895 --> 00:08:41,481 ஹெம்லாக்ல பெண்ணை துரத்தினாங்க. 74 00:08:45,819 --> 00:08:48,238 வா புது பெண்ணே, ஒத்தாசை தேவை. 75 00:08:50,490 --> 00:08:52,701 -கூட வா, குட்டி. -நான் வரேன். 76 00:09:08,174 --> 00:09:09,009 சீக்கிரம் வா. 77 00:09:17,600 --> 00:09:18,476 பதின்பருவம். 78 00:09:20,228 --> 00:09:22,480 பாரு, பொம்மை போல இருக்காங்க. 79 00:09:24,816 --> 00:09:26,359 நல்ல உடைகள், ஊத்த வாயனே. 80 00:09:26,443 --> 00:09:27,986 என்னை எப்படி சொன்னே? 81 00:09:28,069 --> 00:09:30,155 கேட்டியே, கேடுகெட்டவனே. 82 00:09:42,917 --> 00:09:45,170 ஏய், அவளை விட்டுடு, பொறுக்கி. 83 00:09:50,633 --> 00:09:53,178 ஓடு, சீக்கிரம், சீக்கிரம்! 84 00:09:56,264 --> 00:09:58,350 பார்ப்போம், தோத்தாங்குளிகளா! 85 00:10:00,518 --> 00:10:01,936 போ! 86 00:10:09,611 --> 00:10:10,904 கவனி. 87 00:10:11,613 --> 00:10:12,864 அது அற்புதமா இருந்தது! 88 00:10:12,947 --> 00:10:16,034 வாலிய பாத்தீங்களா? பேண்ட்ல மூத்திரம் போனான். 89 00:10:17,702 --> 00:10:19,287 திராணி இல்லாதவங்க. 90 00:10:19,371 --> 00:10:22,040 ரெண்டு பியர் போட்டா பலசாலின்னு நினைக்கிறாங்க. 91 00:10:22,582 --> 00:10:24,542 சரி, உன் ஒத்தாசைக்கு நன்றி. 92 00:10:25,502 --> 00:10:26,878 அப்ப, நீ மாக், சரியா? 93 00:10:27,462 --> 00:10:29,047 ஆமா. அதனால? 94 00:10:29,881 --> 00:10:31,174 பாரு, எனக்கு ரசிகை. 95 00:10:34,344 --> 00:10:37,889 அப்ப, நீதான் இங்கே முதல் பேப்பர் பாய், அது... உனக்கு தெரியும். 96 00:10:37,972 --> 00:10:38,973 பையனா? 97 00:10:40,100 --> 00:10:41,893 ஆமா, இப்ப பாதி காசு தராங்க. 98 00:10:41,976 --> 00:10:45,980 அதனாலதான் இப்போ பொண்ணுங்களை வேலைக்கு வச்சிருக்காங்க. 99 00:10:46,064 --> 00:10:47,065 அப்படின்னா... 100 00:10:48,775 --> 00:10:52,237 நீதான் இந்த மேப்பிள் வழியை கடக்கும் பிராண்ட்மானா இருக்கணும். 101 00:10:52,737 --> 00:10:54,155 -கே. ஜே. -ஆமா. 102 00:10:54,239 --> 00:10:55,990 பிராண்ட்மேன் தேசிய வங்கி போலவா? 103 00:10:56,074 --> 00:10:58,284 அப்புறம் பிராண்ட்மேன் பொது நூலகம். 104 00:11:03,123 --> 00:11:06,376 என் தாத்தா, அவர் ஒரு மாதிரி... நான்... தெரியுமில்ல- 105 00:11:06,459 --> 00:11:08,086 அவர் பெரிய ஆள். 106 00:11:08,169 --> 00:11:09,212 -சரியா? -மாக். 107 00:11:11,256 --> 00:11:13,591 -நிச்சயமா. -சந்திக்க மகிழ்ச்சி. 108 00:11:14,175 --> 00:11:16,261 -டிஃப். -சந்திக்க மகிழ்ச்சி, டிஃப். 109 00:11:16,761 --> 00:11:17,804 ஆமாம். 110 00:11:17,887 --> 00:11:19,931 அப்பா எல்லாமே உங்களுக்கு சொந்தம்னாரு. 111 00:11:20,014 --> 00:11:20,890 உங்களுக்கு? 112 00:11:22,934 --> 00:11:24,936 அவள் புது ஆளு. முதல் சவாரி. 113 00:11:26,104 --> 00:11:27,439 ஆமாம், தெரியுது. 114 00:11:32,986 --> 00:11:34,362 சரி, எப்படியோ, 115 00:11:34,446 --> 00:11:36,739 பிராண்ட்மேன், டோன்யா, புது பெண், 116 00:11:36,823 --> 00:11:38,700 உண்மைதான், ஆனா நான் போகணும். 117 00:11:38,783 --> 00:11:40,952 அப்ப, உன்னை அப்புறம் பார்க்கிறேன். 118 00:11:41,035 --> 00:11:43,204 அல்லது நாம... 119 00:11:44,205 --> 00:11:45,415 ஒண்ணா சேர்ந்துடலாம். 120 00:11:46,958 --> 00:11:48,543 இது நரக நாள். 121 00:11:49,794 --> 00:11:51,546 ஆமா, ஆனா வேணாம். 122 00:11:51,629 --> 00:11:53,756 நினைச்சா நீங்க பெண் அணி சேரமுடியும். 123 00:11:54,174 --> 00:11:57,010 பார், மாக், அதில் எந்த தப்பும் இல்ல. 124 00:11:57,093 --> 00:11:59,053 ஒருவேளை முழு வழியிலும் டெலிவரி செய்யலாம். 125 00:11:59,137 --> 00:12:00,930 நீ பதவி உயர்வு தேடுறியா? 126 00:12:01,014 --> 00:12:05,059 இல்லை, எனது ரூட்டை ஒரே மூச்சில் முடிக்கணும். நிறைய வேலை இருக்கு. 127 00:12:05,143 --> 00:12:08,480 கூடவே, என் டிஆர்சி-218 ஐ வச்சு, நாம் இரண்டு குழுக்களாகலாம். 128 00:12:08,563 --> 00:12:11,191 -என்ன? -வாக்கி-டாக்கி வச்சிருக்கா, அதனால நாம... 129 00:12:11,274 --> 00:12:12,567 தொடர்பில் இருக்கலாம். 130 00:12:16,029 --> 00:12:17,947 சரி. நல்லது. 131 00:12:18,031 --> 00:12:20,742 உங்க மூணு பேரையும் பயப்படாமல் வச்சிருப்பேன். 132 00:12:20,825 --> 00:12:24,370 சன்னிடேல் வரை ஒண்ணா சவாரி, பின் ரெண்டா பிரிவோம். 133 00:12:24,454 --> 00:12:26,998 வாக்கி-டாக்கி அருமையானது, நீங்க அணி ஒண்ணு. 134 00:12:27,081 --> 00:12:28,625 புது பெண்ணே, என்கூட இரு. 135 00:12:30,376 --> 00:12:31,794 சரி, பிக் மாக். 136 00:12:39,052 --> 00:12:43,264 ஓ, கடவுளே. நான் உன்னை கடிக்க போறதில்ல. 137 00:12:44,307 --> 00:12:45,308 போகலாம். 138 00:12:55,568 --> 00:12:58,029 இன்னும் ஏன் வேஷத்தோட இருக்காங்க? 139 00:12:59,614 --> 00:13:02,742 நான் எட்டு வயசில் இதை விட்டேன். 140 00:13:06,496 --> 00:13:09,040 அது ஒரு பள்ளி இரவு, கடவுளே. 141 00:13:14,462 --> 00:13:16,673 ஹேய், சிறுக்கிகளே. ஆமா! 142 00:13:18,258 --> 00:13:19,425 தோத்தாங்குளிகளே! 143 00:13:26,015 --> 00:13:28,268 சரி, உன் கடைசி உடை என்ன? 144 00:13:29,394 --> 00:13:32,564 கௌரவ வேஷத்துக்கு உன்னை அர்ப்பணிக்க முடிவு செய்யும் முன். 145 00:13:32,647 --> 00:13:33,898 விண்வெளி வீரர். 146 00:13:34,190 --> 00:13:35,066 நீ? 147 00:13:35,441 --> 00:13:37,235 நான் வெய்ன் கிரெட்ஸ்கி. 148 00:13:38,361 --> 00:13:39,862 நீ என்ன, மாக்? 149 00:13:43,616 --> 00:13:44,534 மாக்? 150 00:13:46,536 --> 00:13:47,453 பொம்மை கரடி 151 00:13:47,745 --> 00:13:49,080 அது என்ன? 152 00:13:50,748 --> 00:13:52,292 அது பொம்மை கரடின்னு சொன்னேன். 153 00:13:53,084 --> 00:13:54,669 நல்லா இருந்திருக்குமே 154 00:13:54,752 --> 00:13:55,962 நீ எப்படி, புது பெண்ணே? 155 00:13:56,963 --> 00:13:58,590 -ஒரு முறைதான். -நிஜமா? 156 00:14:01,134 --> 00:14:04,220 மாக்? 157 00:14:04,304 --> 00:14:06,889 ஆமா, முட்டாள்தனம். ஆனா நானும் என் சகோதரியும் 158 00:14:06,973 --> 00:14:10,435 இரவில் வெளியே போவது ஆபத்துன்னு என் அம்மா நினைக்கிறாங்க. 159 00:14:10,518 --> 00:14:15,231 ஆனா எங்க அண்டை வீட்டாருடன் பேச பயம், ஏன்னா நாங்க... 160 00:14:16,774 --> 00:14:18,484 அவ ஆங்கிலம் நல்லா இருக்காது. 161 00:14:18,568 --> 00:14:22,113 ஆனா நான் முயற்சித்தேன், "ரொம்ப வயசாகி போச்சு, நன்றி வேணாம்." 162 00:14:25,658 --> 00:14:28,453 -என்ன எரின்னு கூப்டலாம்-- -இரு, புது பெண்ணே. 163 00:14:29,203 --> 00:14:30,788 நீ சேனல் மூணு முயற்சிக்கணும். 164 00:14:30,872 --> 00:14:34,292 ஏதாவது சரியில்லாட்டி பேச அந்த பெரிய பட்டனை அழுத்து. 165 00:14:34,375 --> 00:14:37,295 -டிஃப் வா. -நாம போகலாம். 166 00:14:39,797 --> 00:14:42,508 சோதனை. செக் செக், உஷ், உஷ். 167 00:14:42,592 --> 00:14:44,510 -எனக்கு கேக்குது. -நல்லது. 168 00:14:44,594 --> 00:14:46,387 வா, நமக்கு நேரம் இல்ல. 169 00:14:55,730 --> 00:14:57,982 இப்போ மழை பெய்யுமா? 170 00:14:58,066 --> 00:15:00,360 கேஜே, ஆஸ்வால்டுக்கு குறுக்கால போலாம். 171 00:15:00,443 --> 00:15:01,903 இல்ல, இதில் வேகமா போலாம். 172 00:15:07,992 --> 00:15:11,245 என்னை விடு! என்னை விடு! என்னை விடு! 173 00:15:11,329 --> 00:15:13,414 ஹேய்! ஹேய்! 174 00:15:13,498 --> 00:15:14,749 -ஹேய்! -ஹேய்! அவளை விடு! 175 00:15:14,832 --> 00:15:15,667 -ஹேய்! -ஹேய்! 176 00:15:15,750 --> 00:15:18,586 துணிச்சல் இருந்தா இங்கே திரும்ப வா! 177 00:15:18,670 --> 00:15:20,463 -இங்கே திரும்ப வா! -ஓ, கடவுளே! 178 00:15:20,546 --> 00:15:22,131 ஹேய், நீ எங்கே போறே? 179 00:15:22,632 --> 00:15:24,425 -நீ நலமா? -ஆமா, ஆமா. 180 00:15:25,510 --> 00:15:27,095 என் வாக்கி எங்கே? 181 00:15:27,178 --> 00:15:29,222 மன்னிச்சிடு. வேற வாங்கி தரேன். 182 00:15:29,305 --> 00:15:32,225 சாத்தியமே இல்லை. எவ்வளவு வருஷமா சேமிச்சேன் தெரியுமா? 183 00:15:32,308 --> 00:15:34,185 பிட்டத்தில இடிச்சான், டோன்யா. 184 00:15:34,268 --> 00:15:36,979 -அவகிட்ட அன்பா இருக்க கூடாதா? -அதே உதவாக்கரைகளா? 185 00:15:37,063 --> 00:15:39,440 நான் பார்க்கல. அப்படி தோணுது. 186 00:15:39,524 --> 00:15:42,193 -ஆமா, வாலிதான். -சரி. அது முடிஞ்சி போச்சு. 187 00:15:42,985 --> 00:15:44,987 நல்லா ஆகிடும், சரியா. சும்மா நட. 188 00:15:46,572 --> 00:15:47,407 நன்றி. 189 00:15:47,490 --> 00:15:49,659 திருமதி கார்சன் இப்ப எழுந்திருப்பாங்க. 190 00:15:49,742 --> 00:15:51,953 -போலீஸ கூப்பிடலாம். -ஏதும் செய்ய மாட்டாங்க. 191 00:15:52,036 --> 00:15:53,621 பிறகென்ன? இதை தாங்கிக்கவா? 192 00:15:54,706 --> 00:15:57,166 காலையில் பிரச்சினையானது கோபமா வருது. 193 00:15:57,250 --> 00:15:59,794 அதேதான். நாம் பேப்பர் போட முயற்சி செய்றோம். 194 00:15:59,877 --> 00:16:01,170 இது அத்யாவசிய சேவை. 195 00:16:02,630 --> 00:16:03,589 அது... 196 00:16:04,424 --> 00:16:07,135 வாலி பெக்கர், ஆளுகளை பார்த்து நான் பயப்படல. 197 00:16:07,635 --> 00:16:08,886 நானும்கூடத்தான். 198 00:16:12,348 --> 00:16:15,435 ஒண்ணு, ஒண்ணு, ஆறு, ஆறு. 199 00:16:15,518 --> 00:16:18,604 ஏய், கோமாளிகளா, இது கேட்டுச்சுன்னா தயாராகுங்க. 200 00:16:18,688 --> 00:16:21,107 ஏன்னா, எங்க பொருளை எடுக்க வரோம். 201 00:16:23,025 --> 00:16:24,485 வாங்க இதை செய்யலாம். 202 00:16:25,945 --> 00:16:27,947 நம்பு, அவங்க இந்த வழியில போனாங்க. 203 00:16:29,657 --> 00:16:32,410 என் சகோதரன், நண்பர்கள் இங்க ஜாலி பண்ணுவாங்க. 204 00:16:32,493 --> 00:16:33,786 சுவாரஸ்யமான ஜாலி. 205 00:16:34,370 --> 00:16:37,790 ஆமா, நீ குடிக்கிற வகை போலருக்கே? 206 00:16:45,840 --> 00:16:48,426 விளக்குகளை அணையுங்க. உள்ளேயே வை. 207 00:16:54,307 --> 00:16:55,641 வா, வா. 208 00:16:58,811 --> 00:16:59,812 சரி. 209 00:17:00,146 --> 00:17:03,191 நிச்சயமா, வாலி நண்பர்களோட அங்க ஒளிஞ்சிருக்கான். 210 00:17:04,358 --> 00:17:06,444 நாம நிஜமாவே சண்டை போடப் போறோமா? 211 00:17:07,195 --> 00:17:08,488 அதான் நம்ம திட்டமா? 212 00:17:09,614 --> 00:17:13,993 இல்ல, டிஃப்போட வாக்கி உடைஞ்சிருந்தா அவங்களை கொலை செய்யப்போறோம். 213 00:17:14,952 --> 00:17:16,078 அப்படியே. 214 00:17:38,017 --> 00:17:39,644 அது என்ன வாடை? 215 00:17:39,727 --> 00:17:42,814 பழைய காலுறை, வாந்தி போல ஏதோ வாடையடிக்குது. 216 00:17:46,651 --> 00:17:48,611 புது பெண்ணே, நீ சண்டை போட்டதுண்டா? 217 00:17:50,238 --> 00:17:52,782 போட்டிருக்கியா? சரி, உன் முஷ்டிய காட்டு. 218 00:17:53,908 --> 00:17:57,453 இல்ல, நீ கட்டை விரலை வெளியே வைக்கணும், இல்லேன்னா உடைஞ்சிடும். 219 00:17:58,454 --> 00:18:01,457 நீ உதைக்கலாம், கடிக்கவும் செய்யலாம். 220 00:18:18,182 --> 00:18:20,268 ஹேய், பசங்களா, கேக்குதா? பாருங்க. 221 00:18:25,982 --> 00:18:28,109 வா. அவங்க அடித்தளத்துல இருக்காங்க. 222 00:18:29,777 --> 00:18:31,362 படு பயங்கரமான அடித்தளமா? 223 00:18:32,196 --> 00:18:34,031 நிச்சயமா, இருக்காதா? 224 00:19:02,560 --> 00:19:03,686 அதை அணை, 225 00:19:14,238 --> 00:19:16,282 அவங்களை வெளியே வரவைப்போம். 226 00:19:16,365 --> 00:19:18,159 பொறு. உன் ராக்கெட்டை உபயோகி. 227 00:19:18,242 --> 00:19:19,535 சரி. போ. 228 00:19:19,619 --> 00:19:21,245 தயாரா? 229 00:19:22,580 --> 00:19:23,956 டேய், பொறுக்கிகளா! 230 00:19:24,832 --> 00:19:26,167 எங்க வாக்கியை கொடுங்க! 231 00:19:26,250 --> 00:19:27,460 அது நீதான், தெரியும்! 232 00:19:27,543 --> 00:19:28,419 அதை பிடுங்கு! 233 00:19:28,502 --> 00:19:29,337 டிஃபனி! 234 00:19:30,212 --> 00:19:31,422 மாக், கவனி! 235 00:19:32,506 --> 00:19:33,466 நீ நலம்தானா? 236 00:19:35,885 --> 00:19:37,219 அவங்க யாரு? 237 00:19:37,303 --> 00:19:39,889 தெரியாது, ஆனா நிச்சயமா வாலி பெக்கர் இல்ல! 238 00:19:39,972 --> 00:19:41,432 நாம இங்கே இருக்க கூடாது! 239 00:19:41,515 --> 00:19:42,725 வாக்கி அவங்ககிட்ட. 240 00:19:42,808 --> 00:19:45,269 உன் வாக்கி பத்தி கவலையா? அவன் முகத்த பாத்தியா? 241 00:19:50,191 --> 00:19:52,485 போங்க! போங்க! 242 00:19:54,028 --> 00:19:56,113 போ! போ, போ, போ! 243 00:19:57,990 --> 00:19:59,450 நாம எப்படி வெளிய போறது? 244 00:19:59,533 --> 00:20:01,953 -அந்த ஆளு முகத்தில என்ன? -பசங்களா! 245 00:20:02,036 --> 00:20:03,162 இப்போ எத்தனை மணி? 246 00:20:03,245 --> 00:20:04,789 விடியிறதுக்கு 30 நிமிஷம். 247 00:20:05,206 --> 00:20:06,624 அது சரியாக இருக்காது. 248 00:20:07,083 --> 00:20:09,168 குறைந்தது அதுவாத்தான் இருக்கும். 249 00:20:10,044 --> 00:20:11,712 -வீட்டுக்கு போகணும். -அதேதான். 250 00:20:11,796 --> 00:20:13,005 இதை விட்டுடலாம். 251 00:20:13,089 --> 00:20:14,966 -ஆகட்டும், வாங்க! -வாங்க! 252 00:20:15,049 --> 00:20:16,467 போகலாம். போங்க போங்க. 253 00:20:19,178 --> 00:20:20,429 என்ன நடக்குது? 254 00:20:25,476 --> 00:20:26,560 என் வீடு பக்கம்தான். 255 00:20:27,436 --> 00:20:29,355 போலாம், இங்க இருந்து போயிடலாம்! 256 00:20:35,736 --> 00:20:36,988 அவன் யாரு? 257 00:20:39,991 --> 00:20:42,910 -மாக், உன் போன் எங்கே? -என்னை யோசிக்க விடு. 258 00:20:42,994 --> 00:20:44,662 வானம் ஏன் அப்படி இருக்கு? 259 00:20:44,745 --> 00:20:46,414 -அமைதியா இரு! -ஏன் காலி பண்ணலை? 260 00:20:48,165 --> 00:20:50,126 -நீ என்ன செய்யிறே? -ஒண்ணும் இல்ல. 261 00:20:50,209 --> 00:20:51,043 நீ உட்கார். 262 00:20:51,127 --> 00:20:53,629 பசங்களா... நீங்க வானத்த பாத்தீங்க, சரியா? 263 00:20:54,338 --> 00:20:55,339 அங்க மின்சாரம் இல்ல. 264 00:20:55,423 --> 00:20:57,717 டிலன்? அப்பா? 265 00:20:57,800 --> 00:20:59,051 வேலையில் இருப்பாங்களா? 266 00:20:59,135 --> 00:21:02,888 என்ன? இல்லை. தொழிற்சாலையை இன்னும் திறக்கல. 267 00:21:02,972 --> 00:21:05,182 என் சகோதரனை எதுக்கும் எடுக்க மாட்டாங்க. 268 00:21:07,601 --> 00:21:08,811 இது உன்னோடதா? 269 00:21:09,687 --> 00:21:10,521 என்னமோ. 270 00:21:10,688 --> 00:21:13,482 எல்லாருக்கும் ஜேசி பென்னி கேடலாக்ல வர கிடைக்காது. 271 00:21:13,816 --> 00:21:15,109 நான் அப்படி சொல்லலை... 272 00:21:15,317 --> 00:21:16,444 சரி, என்னமோ. 273 00:21:16,902 --> 00:21:20,031 வித்தியாசமா இருக்கு. என் அப்பா புகைப்பான் இல்லாம போகமாட்டார். 274 00:21:20,114 --> 00:21:22,408 ஒருவேளை எல்லோரும் ஏற்கனவே போயிருப்பாங்க. 275 00:21:22,491 --> 00:21:24,493 ஒரு அணு தாக்குதல் நேர நடைமுறை. 276 00:21:24,577 --> 00:21:25,703 நமக்கு அது தெரியாது. 277 00:21:25,786 --> 00:21:28,831 -அது வேறு கிரகவாசிகளா? -தெரியாதுங்கறேன். 278 00:21:29,874 --> 00:21:31,208 என் வாக்கி எங்கே? 279 00:21:38,507 --> 00:21:40,593 -அது என்ன மொழி? -ரஷிய மொழி போலிருக்கு. 280 00:21:40,676 --> 00:21:41,886 -அது தமாஷ் இல்ல. -வா. 281 00:21:41,969 --> 00:21:43,304 நான் தமாஷ் பண்ணல! 282 00:21:43,387 --> 00:21:45,639 இங்க ஏதோ ரொம்ப மோசமான விஷயம் நடக்குது. 283 00:21:45,890 --> 00:21:47,516 இது கிறுக்குதனமா இருக்கலாம். 284 00:21:47,600 --> 00:21:50,519 ஆனா இங்கே வரப்போ உண்மையான ஆளை யாரும் பாத்தீங்களா? 285 00:21:50,603 --> 00:21:53,022 அட, இது ரொம்ப விடிகாலை நேரம். 286 00:21:53,105 --> 00:21:54,398 இல்லை, அவ சொல்றது சரி. 287 00:21:54,482 --> 00:21:57,443 ஏன்னா, நல்லா யோசிச்சா, நான் கார்கள் ஒடுவதை பார்க்கல. 288 00:21:57,943 --> 00:21:58,944 நீ பாத்தியா? 289 00:22:00,237 --> 00:22:01,238 இல்ல. 290 00:22:03,949 --> 00:22:06,035 நான்... நான் போகணும். 291 00:22:06,118 --> 00:22:08,496 என்ன? பொறு, குழந்த. அது விருப்பம் இல்ல. 292 00:22:09,080 --> 00:22:11,040 வெளியில என்ன நடக்குதுன்னு தெரியல 293 00:22:11,123 --> 00:22:13,334 உன்னை காப்பாத்த நான் வரமாட்டேன். 294 00:22:13,417 --> 00:22:15,044 மாக், அவகிட்ட அன்பா பேசு! 295 00:22:15,127 --> 00:22:15,961 அப்படி செய்ய வை. 296 00:22:18,631 --> 00:22:20,132 உனக்கு புரியல, சரியா? 297 00:22:20,966 --> 00:22:24,470 என்னால் முடியாது, என் அம்மாவால் வங்கிக்குகூட போகமுடியாது. 298 00:22:24,845 --> 00:22:28,015 உங்க கதை வேற. குடும்பத்துக்கு என் உதவி தேவை. 299 00:22:28,599 --> 00:22:31,185 -அதுக்கு அதான் அர்த்தம் என்ன? -ஆமா. 300 00:22:31,268 --> 00:22:32,228 மன்னிக்கணும். 301 00:22:32,311 --> 00:22:35,397 அந்த அர்த்தத்தில் சொல்லல, அது... அவங்க ஆங்கிலம்... 302 00:22:37,817 --> 00:22:39,777 -அது ஒரு வகையான-- -படையெடுப்பா? 303 00:22:39,860 --> 00:22:40,986 அவசரநிலை! 304 00:22:41,070 --> 00:22:43,072 அவங்களுக்கு புரியாது, சரியா? 305 00:22:44,323 --> 00:22:46,117 இப்போ நான் போகணும். 306 00:22:49,411 --> 00:22:52,123 -புது பெண்ணே... -மன்னிச்சிடு, ஆனா மாக் சொல்றது சரி. 307 00:22:52,206 --> 00:22:53,582 இங்கே இருப்பது நல்லது. 308 00:22:53,666 --> 00:22:55,292 -நல்ல பாதுகாப்பு. -டிஃப்பனி. 309 00:22:58,963 --> 00:23:00,047 அதுதான் முடிவு. 310 00:23:03,092 --> 00:23:04,260 உள்ளேயும் வேணாம்... 311 00:23:06,637 --> 00:23:07,847 வெளியேயும் போகக்கூடாது. 312 00:23:10,015 --> 00:23:11,183 இங்கே காத்திருப்போம். 313 00:23:15,855 --> 00:23:18,899 சரி, அது ஒரு வகை படையெடுப்புன்னா, 314 00:23:18,983 --> 00:23:23,487 அம்மா வாங்கிய வயது சடங்கு உடையை நான் அணிய வேண்டியதில்லை. 315 00:23:23,571 --> 00:23:24,822 வயது சடங்கு மோசமானதா? 316 00:23:28,159 --> 00:23:29,410 அத பத்தி கவலை வேணாம். 317 00:23:30,536 --> 00:23:33,581 ஒரு வருஷமாத்தான் செய்றேன், ஆனா ஏகப்பட்ட விஷயங்கள். 318 00:23:33,664 --> 00:23:34,790 சாத்தியமே இல்ல. 319 00:23:34,874 --> 00:23:37,334 பேஸ்பால் ஆளு நான் திருடியதா சொன்னதை விடவா? 320 00:23:37,418 --> 00:23:38,794 அதைவிட மோசம். 321 00:23:38,878 --> 00:23:41,422 ஒரு முறை நான் வசூலுக்கு மேரியான் போயிருந்தேன், 322 00:23:41,755 --> 00:23:44,675 அந்த ஆளு நீண்ட நாள் சந்தாதாரர், எப்போதும் போல. 323 00:23:45,050 --> 00:23:47,928 நான் கதவு மணியை அழுத்திட்டு பேச தயாரா இருந்தேன். 324 00:23:48,304 --> 00:23:50,681 கதவு திறந்தது, அவன் முழு நிர்வாணமா இருந்தான். 325 00:23:50,764 --> 00:23:53,225 -உள்ளாடை எதுவும் இல்லையா? -முழு நிர்வாணம். 326 00:23:53,309 --> 00:23:55,311 -அது மோசம். -கடவுளே! 327 00:23:55,394 --> 00:23:57,521 அது தூக்கத்தில் நடக்கும் வியாதியாம். 328 00:23:57,605 --> 00:23:59,064 அது தொற்றுநோயா? 329 00:23:59,273 --> 00:24:03,277 இல்ல. இது தூக்கத்தில் நடப்பது. அவர் அப்போ தூக்கத்தில் இருந்தார். 330 00:24:06,655 --> 00:24:08,824 அவர் சந்தா ரத்து ஆகியிருக்குமே. 331 00:24:08,908 --> 00:24:11,869 -நிச்சயமாக ஆகியிருக்கும். -கண்ணு, அது ஒண்ணுமில்ல. 332 00:24:12,453 --> 00:24:15,664 நான் முதலில் தொடங்குறப்போ, கொஞ்சம் பையன்கள் இருந்தாங்க 333 00:24:15,748 --> 00:24:18,125 தொழிற்சாலையில் இரவு ஷிப்ட் முடிச்சி போறவங்க. 334 00:24:18,209 --> 00:24:21,545 ஆம்ஹஸ்ட்டில் என் மேல முழு பீர் கேனை எறிவாங்க. 335 00:24:21,629 --> 00:24:23,797 -அது அசிங்கமா ஆயிடுமே. -ரொம்ப அசிங்கம். 336 00:24:24,423 --> 00:24:26,634 அது நல்ல பியர், மொத்தமும் வீணச்சு. 337 00:24:29,386 --> 00:24:30,930 இந்தா, கொஞ்சம். 338 00:24:31,013 --> 00:24:33,057 -எங்கேயிருந்து கிடைச்சது? -நன்றி. 339 00:24:34,183 --> 00:24:36,268 ஹாலோவீனுக்கு நாங்க கொடுப்போம். 340 00:24:36,352 --> 00:24:37,895 முழு அளவா? 341 00:24:37,978 --> 00:24:39,772 எங்க வீட்ல சின்னதா கொடுப்போம். 342 00:24:39,855 --> 00:24:40,814 ஆமா. 343 00:24:43,067 --> 00:24:45,361 என் அம்மா, அண்டை வீட்டாருடன் பழகணுமாம். 344 00:24:47,613 --> 00:24:49,573 அண்டை வீட்டாருக்கு இது பிடிக்கல. 345 00:24:51,116 --> 00:24:52,409 உன்னை பிடிக்குது. 346 00:24:53,535 --> 00:24:55,329 -அதேதான். -வேகமாக சிந்தனை செய். 347 00:24:57,623 --> 00:25:00,417 -நல்லா வீசின, சப்பாணி. -நல்ல அனிச்சை இருக்கு. 348 00:25:00,834 --> 00:25:02,002 நன்றி. 349 00:25:12,221 --> 00:25:14,682 நண்பர்களே, அது கேக்குதா? 350 00:25:15,808 --> 00:25:17,977 -அது என்ன? -என்ன அது? 351 00:25:19,478 --> 00:25:22,523 -அது என்ன? -நாம போகணும். சீக்கிரம். 352 00:25:23,274 --> 00:25:24,984 ஜன்னலை விட்டு தள்ளி இரு. 353 00:25:27,653 --> 00:25:28,612 சரி. 354 00:25:30,322 --> 00:25:31,407 என்ன கண்றாவி! 355 00:25:31,490 --> 00:25:32,825 அது சோவியத்துகள். 356 00:25:37,246 --> 00:25:38,706 யாராவது இருக்காங்களா? 357 00:25:41,000 --> 00:25:43,836 அங்க ஆளுங்க இருக்காங்களா? அங்க ஆளுங்க இருக்காங்களா? 358 00:25:43,919 --> 00:25:45,796 -மாக், அது என்ன? -எது மாதிரி இருக்கு? 359 00:25:45,879 --> 00:25:47,172 -அது அப்பாவோடது. -மாக். 360 00:25:47,256 --> 00:25:49,383 -வேணாம். -துப்பாக்கிய கீழே போடு, மாக். 361 00:25:49,466 --> 00:25:51,260 அதை என் சகோதரன் காட்டினான். 362 00:25:51,343 --> 00:25:53,304 -மாக், அதை கீழே போடு. -கீழே வை. 363 00:25:53,387 --> 00:25:55,514 வெளியே ஒரு படையெடுப்பு நடக்குது! 364 00:25:55,597 --> 00:25:57,057 -சொந்தமா. -துப்பாக்கிய போடு. 365 00:25:57,141 --> 00:25:58,976 -கீழே போடு, மாக். -லோடே ஆகலை. 366 00:25:59,059 --> 00:26:01,228 அட, நிறுத்து. 367 00:26:05,274 --> 00:26:07,943 யாருக்காவது அடி பட்டதா? 368 00:26:11,447 --> 00:26:12,656 ஓ, கடவுளே. 369 00:26:14,992 --> 00:26:16,285 நீ என்ன செஞ்ச? 370 00:26:19,663 --> 00:26:20,581 எரின்! 371 00:26:22,416 --> 00:26:23,459 எரின். 372 00:26:25,961 --> 00:26:28,005 எரின். எரின். நீ எங்ககூட இரு. 373 00:26:35,554 --> 00:26:37,389 -இது பரவாயில்லை. -அவள் நலமா? 374 00:26:38,223 --> 00:26:40,434 -யார் ஓட்டுறது? -டிஃப்பனி ஓட்டுறா. 375 00:26:40,517 --> 00:26:42,394 மருத்துவமனை போறோம். 376 00:26:42,478 --> 00:26:44,688 உனக்காக மருத்துவமனைக்கு போறோம், சரியா? 377 00:26:44,772 --> 00:26:45,814 எங்களோட இரு, எரின். 378 00:26:45,898 --> 00:26:48,233 பிடித்த நிகழ்ச்சியின் தீம் பாடல் என்ன? 379 00:26:48,317 --> 00:26:49,526 அவளுக்கு சரியாயிடும்ல? 380 00:26:49,610 --> 00:26:51,528 -வலி கூடுது... -வலி கூடுது, ஆமா. 381 00:26:51,612 --> 00:26:52,613 எனக்காக பாடு, சரியா? 382 00:26:52,696 --> 00:26:53,989 எனக்காக பாடு, சரியா . 383 00:26:55,199 --> 00:26:58,369 மீண்டும் புன்னகை எனக்குக் காட்டு... 384 00:26:58,452 --> 00:27:00,996 அவ்வளவுதான். வா. அதை பாடிக்கிட்டே இரு. சரியா? 385 00:27:01,080 --> 00:27:02,164 சே! அவ மயங்கறா, டிஃப். 386 00:27:02,247 --> 00:27:04,124 வேகமா ஓட்ட முடியுமா? போகலாம்! 387 00:27:04,208 --> 00:27:06,668 பார்கிங் லாட்டில் ஓட்ட விட்டாங்க அம்மா, சரியா? 388 00:27:06,752 --> 00:27:09,463 -முழிச்சிரு, சரியா? -அவ சரியாயிடுவால்ல? 389 00:27:10,506 --> 00:27:11,465 நிறுத்து! 390 00:27:13,050 --> 00:27:14,760 யார் இவங்க எல்லாம்? 391 00:27:18,389 --> 00:27:20,432 -டிஃபனி, ஓட்டு! -முயற்சி செய்யறேன். 392 00:27:20,516 --> 00:27:22,351 வீட்டில் இருந்த ஆள் தான்! 393 00:27:22,434 --> 00:27:24,436 இல்லை! இல்லை! 394 00:27:28,315 --> 00:27:29,650 ஹலோ, குட்டி. 395 00:27:33,946 --> 00:27:35,072 நாம இறந்துட்டோமா? 396 00:27:35,155 --> 00:27:38,283 சுடப்பட்டவங்க அனைவரும் சாக மாட்டாங்க. 397 00:27:38,367 --> 00:27:41,078 எதிர்காலம் பலவீனமானவர்களுக்கு இல்லை. 398 00:27:41,161 --> 00:27:44,164 அது துணிச்சல்காரர்களுக்கு சொந்தமானது. 399 00:27:47,376 --> 00:27:49,837 சீக்கிரம், அவளை எழுப்பு! எரின், எழுந்திரு. 400 00:27:49,920 --> 00:27:51,463 நாம எங்கே போறோம்? 401 00:27:54,258 --> 00:27:56,301 -நான் நகரல. -நாசம். 402 00:27:56,385 --> 00:27:57,386 வா. 403 00:27:57,469 --> 00:27:59,930 -வா, வா! -நாம இப்ப போகணும்! 404 00:28:00,013 --> 00:28:00,889 நகரு! 405 00:28:00,973 --> 00:28:03,267 -எங்கே கூட்டி போறீங்க? -நாம எங்கே இருக்கோம்? 406 00:28:03,350 --> 00:28:04,685 மெதுவாக இறக்கு அவளை. 407 00:28:04,768 --> 00:28:05,936 நாம இப்போ பறந்தோமா? 408 00:28:09,273 --> 00:28:11,483 அவளுக்கு சரியாகிடும். பயணம் செய்தோம். 409 00:28:11,567 --> 00:28:13,694 - "பயணம்" புரியுதா? - என்ன சொல்றே? 410 00:28:13,777 --> 00:28:14,820 இந்த அற்ப விஷயம்... 411 00:28:14,903 --> 00:28:17,614 -யாரு இந்த ஆளு, ஈ.டியா? -நீங்க மாட்டியிருக்கீங்க... 412 00:28:17,698 --> 00:28:19,575 எங்களோட சண்டை போட தப்பான நேரம். 413 00:28:19,658 --> 00:28:22,161 -சோவியத்ஸ்னு தெரியும். -நேரமில்லை. 414 00:28:22,244 --> 00:28:25,080 கேப்ஸ்யூலுக்கு வாங்க! பாதுகாப்பானதும் விளக்க முடியும். 415 00:28:25,164 --> 00:28:26,248 அவ சாகப் போறா! 416 00:28:26,331 --> 00:28:27,916 -அவங்க வந்திடுவாங்க. -யாரு? 417 00:28:28,000 --> 00:28:29,001 மக்களே, ப்ளீஸ்! 418 00:28:29,084 --> 00:28:30,711 பின்வாங்கு, எச்சரிக்கிறேன்! 419 00:28:30,794 --> 00:28:34,214 உங்களுக்கு புரியல. ஆனா வீட்டிலருந்து ரொம்ப தூரம் வந்தாச்சு. 420 00:28:37,593 --> 00:28:39,595 -அவங்க அதோ! -அவளை தூக்கி விடுங்க! 421 00:28:40,012 --> 00:28:41,597 வாங்க, போகலாம். 422 00:28:42,055 --> 00:28:43,432 நகரந்துகிட்டே இருங்க! 423 00:29:18,258 --> 00:29:21,178 இது நிஜமா இருக்காது. 424 00:29:30,145 --> 00:29:32,606 ஓ, கடவுளே! இது நிஜம்! 425 00:29:33,065 --> 00:29:34,274 இது நிஜம்! 426 00:29:40,614 --> 00:29:41,782 வா! வா! 427 00:29:45,911 --> 00:29:48,455 நீ உயிரோட இருக்கியா! நீ எப்படி நிக்கிறே? 428 00:29:50,499 --> 00:29:52,167 -நகர்ந்துக்கிட்டே இருங்க! -போ! 429 00:29:56,255 --> 00:29:57,089 வா. 430 00:29:59,591 --> 00:30:01,885 அதை எடுத்து போ! அடித்தளத்துக்கு... 431 00:30:02,928 --> 00:30:03,804 வீட்டுக்கு போங்க. 432 00:30:03,887 --> 00:30:05,847 எனக்கு புரியல! இது என்ன? 433 00:30:06,431 --> 00:30:07,432 என்ன வேணுமாம்? 434 00:30:07,516 --> 00:30:09,810 டிஃப், நாம போகணும்! போ, போ, போ! 435 00:30:09,893 --> 00:30:11,436 வா, வா. 436 00:30:12,980 --> 00:30:14,690 -போ. -போகலாம், எரின், வா. 437 00:30:14,773 --> 00:30:15,857 -வா. -போகலாம். 438 00:30:34,960 --> 00:30:36,962 நில்! நண்பர்களே, நில்! 439 00:30:46,847 --> 00:30:48,098 அவங்க கொன்னுட்டாங்க. 440 00:30:49,474 --> 00:30:51,977 பொறு. நீ எப்படி சாகாம இருக்கிறே? 441 00:31:04,698 --> 00:31:05,741 அது இல்ல... 442 00:31:05,824 --> 00:31:08,535 -சாத்தியமில்லை. -கடவுளே! கொன்னதா நினைத்தேன். 443 00:31:08,619 --> 00:31:11,496 -நீ கிட்டத்தட்ட செஞ்சே. -புது பெண்ணே, வருந்துறேன். 444 00:31:11,580 --> 00:31:12,998 வருந்துறேன், நினைக்கல. 445 00:31:13,081 --> 00:31:17,085 என் பேரு எரின்! புது பெண் இல்ல! என் பெயர் எரின், சரியா? 446 00:31:17,169 --> 00:31:20,047 சரி. வருந்துகிறேன், எரின். சரியா? 447 00:31:20,130 --> 00:31:22,924 செய்ய நினைக்கலை. அது விபத்து. 448 00:31:29,556 --> 00:31:31,350 வேற யாருக்கும் காயம் இருக்கா? 449 00:31:33,226 --> 00:31:34,811 நான் யாருன்னு எனக்கு தெரியல. 450 00:31:41,276 --> 00:31:44,237 நாம நினைக்கிறது சரின்னா என் வீடு பக்கத்திலதான் இருக்கு. 451 00:31:44,321 --> 00:31:47,074 -நாம நகரணும். -ஆமா. அங்கே வாதம் செய்ய வேணாம். 452 00:31:48,950 --> 00:31:50,410 யாரும் நகர கூடாது! 453 00:31:51,203 --> 00:31:52,371 நீங்க அண்டர்கிரவுண்டா? 454 00:31:54,247 --> 00:31:55,749 அண்டர்கிரவுண்டுனா என்ன? 455 00:31:55,832 --> 00:31:57,042 நிறுத்து. 456 00:31:57,125 --> 00:31:58,377 -நிறுத்துங்க! -சுடாதீங்க! 457 00:31:58,460 --> 00:32:00,712 ஹேய்! இதுதானா? 458 00:32:00,796 --> 00:32:02,714 இதுதான் உனக்கு வேணுமா? 459 00:32:14,476 --> 00:32:17,562 அவர்... அவர் இறந்துட்டாரா? 460 00:32:17,646 --> 00:32:19,606 -அவர்... -அட கடவுளே... 461 00:32:20,357 --> 00:32:21,942 அவர் நகரலை. 462 00:32:25,570 --> 00:32:27,781 நம்மை கொல்ல பார்த்தார். 463 00:33:16,705 --> 00:33:18,165 இதோ இருக்கு, இதான். 464 00:33:22,043 --> 00:33:24,254 -கதவை திற. -முயற்சி செய்றேன். 465 00:33:35,599 --> 00:33:37,559 அம்மா? மிஸ்ஸி! 466 00:33:38,602 --> 00:33:40,687 -காலணியை கழட்டு. -மின்சாரம் வந்தாச்சு. 467 00:33:42,147 --> 00:33:44,274 -அம்மா! -ஓ, கடவுளே. 468 00:33:45,025 --> 00:33:45,984 மிஸ்ஸி! 469 00:33:46,359 --> 00:33:47,194 ஹேய்! 470 00:33:47,778 --> 00:33:48,987 யாரங்கே? 471 00:33:50,947 --> 00:33:52,282 நான் போலீஸை அழைக்கிறேன். 472 00:33:55,744 --> 00:33:57,913 -அது உன் அம்மாதானே? -இல்ல. 473 00:33:58,872 --> 00:34:02,209 -என் வீட்ல என்ன செய்றீங்க? -என் வீட்ல நீ என்ன செய்யிறே? 474 00:34:02,292 --> 00:34:04,586 -இங்கே வசிக்கிறேன். -இல்ல, நான் வசிக்கிறேன். 475 00:34:06,004 --> 00:34:07,672 எரின், நிச்சயமா சரியான வீடுதானா? 476 00:34:08,256 --> 00:34:10,675 எரின், நீ இதை பார்க்கணும். 477 00:34:11,968 --> 00:34:13,637 என் பேரு எப்படி தெரியும்? 478 00:34:14,387 --> 00:34:16,556 பசங்களா, நீங்க யாரு? 479 00:34:21,686 --> 00:34:22,687 இல்ல. 480 00:34:25,023 --> 00:34:27,526 இல்ல. அது சாத்தியமில்ல. 481 00:34:27,609 --> 00:34:30,987 ஒரு நிமிடம் பொறுங்க. அது அவதான். 482 00:34:31,071 --> 00:34:33,114 நீ என்ன சொல்லுறே? அது அவளா? 483 00:34:33,198 --> 00:34:34,241 அவளை பாருங்க. 484 00:34:35,325 --> 00:34:36,743 ஓ, கடவுளே. 485 00:34:39,120 --> 00:34:40,497 அப்படி இருக்க முடியாது. 486 00:34:41,873 --> 00:34:43,542 கடவுளே! 487 00:36:33,944 --> 00:36:36,154 யாங் யாங் லியு நினைவாக 488 00:36:36,237 --> 00:36:37,238 வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 489 00:36:37,322 --> 00:36:38,323 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.