1 00:00:12,306 --> 00:00:14,850 சரி. சரி, சரி, சரி. 2 00:00:16,518 --> 00:00:19,730 சே! அது நானாக இருக்க வாய்ப்பே இல்ல. 3 00:00:19,813 --> 00:00:22,065 அவ எப்படி வீட்டுக்குள்ள வந்தா? 4 00:00:24,067 --> 00:00:28,822 சரி. சரி. ஆகட்டும்! என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். 5 00:00:30,657 --> 00:00:32,493 அவங்களுக்கு நீ என்ன சொல்லப்போறே? 6 00:00:32,576 --> 00:00:34,870 எரின், நீ அவங்களுக்கு சொல்லப்போறே? 7 00:00:34,953 --> 00:00:36,955 உன்னோட ஒரு பன்னிரண்டு வயது உருவம் 8 00:00:37,039 --> 00:00:40,375 இல்லாத சேட்டைக்கார நண்பர்களுடன் வீட்டுக்குள் நுழைஞ்சான்னா? 9 00:00:46,757 --> 00:00:49,802 2019 இல் காலப் பயணம் ஒரு சாதாரண விஷயமா இருக்கலாமே? 10 00:00:49,885 --> 00:00:51,887 ஆமாம், அதுக்கு அர்த்தம் இருக்கு. 11 00:00:51,970 --> 00:00:54,598 ஏன்னா, வரும் வழியில எதிர்கால ரோபோக்கள பாத்தோம் 12 00:00:54,681 --> 00:00:58,185 உள்நாட்டுப் போர்வீரர்களையும். இது சுத்த கிறுக்குத்தனம்! 13 00:00:58,268 --> 00:00:59,603 எனக்கு தெரியும்! 14 00:00:59,686 --> 00:01:02,314 அது எதிர்கால நான். நான் இப்படித்தான் ஆவேன். 15 00:01:02,397 --> 00:01:04,650 நான் ஒரு குழந்தை போல ஓடிப்போயிட்டேன். 16 00:01:05,526 --> 00:01:06,527 சரி. 17 00:01:07,236 --> 00:01:08,529 இது உண்மை இல்ல. 18 00:01:12,324 --> 00:01:13,951 இது ஒரு உளவியல் சீரழிவு. 19 00:01:14,827 --> 00:01:17,538 இல்ல... இதுக்கு ஏதோ விளக்கம் இருக்கணும். 20 00:01:17,621 --> 00:01:21,458 நான் இருக்க வேண்டிய அதே வீட்டில் நான் இப்போ வசிக்கல... 21 00:01:23,293 --> 00:01:24,920 என் கணவர் வீட்டுக்கு வருவாரா? 22 00:01:25,003 --> 00:01:27,798 -பிள்ளைங்க மாடியில தூங்கியாச்சா? -நாம செத்திட்டோமா. 23 00:01:29,424 --> 00:01:32,302 என்ன? காலப் பயணம் நாம் சாவதைவிட மிக சாத்தியமானதா? 24 00:01:32,386 --> 00:01:35,347 -நாம செத்தா நரகம்தான். -அது இப்ப பரவாயில்லையா? 25 00:01:35,430 --> 00:01:41,103 அதாவது, அது அசையல, அது தெரியும். ஆனா சரியாகிடும் இல்லையா? அது... 26 00:01:44,064 --> 00:01:48,443 -எனக்கு தெரியல. -இதை எல்லாம் முந்திய நிலை ஆக்கணும். 27 00:01:48,735 --> 00:01:51,738 முந்திய நிலை ஆக்கணும், இல்ல பின்னாடி போகணும், இல்ல... 28 00:01:52,197 --> 00:01:53,198 நாசம். 29 00:01:53,282 --> 00:01:56,118 சரி, திரும்ப காப்ஸ்யூலுக்கு போகலாம்-- 30 00:01:56,201 --> 00:01:58,829 இல்லை, நில்லு. இல்லை, நாம அங்கே போக வேணாம். 31 00:01:58,912 --> 00:02:00,539 நிஜமாவே அது காலப் பயணம்னா-- 32 00:02:00,622 --> 00:02:03,667 -அது நிஜமான்னு தெரியாது. -நாம் செத்ததைவிட அது உண்மைதான். 33 00:02:03,750 --> 00:02:05,794 -என்னமோ. -இது முக்கியம். 34 00:02:05,878 --> 00:02:07,129 இது எதுவா இருந்தாலும். 35 00:02:07,379 --> 00:02:09,882 நமக்கு தெரிந்தவரை அது எதிர்கால அடித்தட்டு. 36 00:02:09,965 --> 00:02:14,011 -அடித்தட்டா? -சரி, அவளுக்கு என்ன ஆச்சு? 37 00:02:14,094 --> 00:02:17,973 உண்மையிலேயே எதிர்கால நீயா அவ இருந்தா அவ யாரையாவது கூப்பிடலாம். 38 00:02:18,056 --> 00:02:20,767 அவள் யாரை கூப்பிடுவா? காலப் பயணம் 911? 39 00:02:20,851 --> 00:02:23,020 911 ஐ அழைக்க விரும்புகிறீர்களா? 40 00:02:23,812 --> 00:02:26,773 -நல்லது, எதிர்கால ரோபோக்கள் இருக்கு. -அது என்ன? 41 00:02:26,857 --> 00:02:28,859 911 ஐ அழைக்க விரும்புகிறீர்களா? 42 00:02:31,987 --> 00:02:33,989 911 ஐ அழைக்க விரும்புகிறீர்களா? 43 00:02:52,424 --> 00:02:53,508 நண்பர்களே? 44 00:03:00,182 --> 00:03:01,391 அடடா. 45 00:03:01,892 --> 00:03:05,145 பேப்பர் கேர்ள்ஸ் 46 00:03:21,912 --> 00:03:23,330 தயவு செய்து கதவை திற. 47 00:03:23,872 --> 00:03:27,209 இங்கேதான் இருக்கேன். இதோ ஒரு நொடியில வரேன், சரியா? 48 00:03:27,292 --> 00:03:29,127 கொஞ்சம் கதவை திற, தயவு செய்து. 49 00:03:32,297 --> 00:03:35,342 சரி, இது நிஜமில்ல. இது நிஜமில்ல. இது... 50 00:03:36,134 --> 00:03:38,887 -இது நிஜம் -சே. 51 00:03:38,971 --> 00:03:40,263 இப்போ சபிக்காதே. 52 00:03:42,474 --> 00:03:43,642 பிள்ளைங்க தூங்கியாச்சா? 53 00:03:44,685 --> 00:03:45,519 என்ன? 54 00:03:48,480 --> 00:03:49,773 அம்மாவுக்கு என்ன ஆச்சு? 55 00:03:51,650 --> 00:03:52,693 கடவுளே. 56 00:03:56,196 --> 00:03:59,199 அதில் முக்கியமானது, இனி அவளுக்கு துன்பம் இருக்காது. 57 00:04:01,702 --> 00:04:04,663 மிஸ்ஸிக்கு எதுவும் ஆச்சா? அவ இறந்துட்டாளா? 58 00:04:04,746 --> 00:04:05,706 என்ன? 59 00:04:07,207 --> 00:04:08,375 இல்ல. 60 00:04:10,210 --> 00:04:13,505 -இல்லை. -சரி, அவ எங்க? 61 00:04:14,464 --> 00:04:15,966 இப்போ நாம சேர்ந்து இல்லையா? 62 00:04:18,176 --> 00:04:19,344 நான்... 63 00:04:22,097 --> 00:04:24,933 அடிப்படையில் எனக்கு சில போராட்டங்கள், அப்புறம்... 64 00:04:27,144 --> 00:04:29,187 மிஸ்ஸி கூட எனக்கு ஒத்து வரல. 65 00:04:29,771 --> 00:04:31,732 அம்மாகூட எல்லாம், அப்புறம்... 66 00:04:34,276 --> 00:04:37,904 இல்ல - இதுதான் உனக்கு பதில். ஆளுங்க வளர வளர விஷயம் மாறுது, 67 00:04:37,988 --> 00:04:40,574 மிஸ்ஸிக்கு தனி வாழ்க்கை இருக்கு, அப்புறம் 68 00:04:41,575 --> 00:04:42,576 இது என் வாழ்க்கை. 69 00:04:45,162 --> 00:04:46,538 நமக்கு கல்யாணம் ஆச்சா? 70 00:04:47,831 --> 00:04:49,499 நீ அம்மா போலவே பேசுற. 71 00:04:54,087 --> 00:04:55,756 நாம இன்னும் ஒண்டிக்கட்டைதான். 72 00:04:55,839 --> 00:04:59,718 நாம -- நீ சந்தோஷமா இருக்கியா? 73 00:05:01,219 --> 00:05:05,682 நீ என் வயதில் இருந்தா தெரியும், இது உணர்வை தூண்டும் வார்த்தை, குழந்தை. 74 00:05:06,475 --> 00:05:10,937 பார்ப்போம், இப்போ நீ மனதால் பாதிக்கப்பட்டிருக்க 75 00:05:12,147 --> 00:05:15,609 மன வேதனையில் சிக்கி தவிக்கிறே, சரியா? 76 00:05:17,277 --> 00:05:20,697 அது ஆச்சரியம், டியங் குடும்பத்தார் சீவர்ஸ் இல்லை... 77 00:05:21,323 --> 00:05:25,410 நாம் ஒருபோதும் அப்படி இல்ல- நான் ஒரு ஆளு, குடும்பம் இல்ல. 78 00:05:25,494 --> 00:05:29,790 அதாவது, மிஸ்ஸி தனது வாழ்க்கையை தனியா அமைச்சுக்கிட்டா 79 00:05:29,873 --> 00:05:35,504 உனக்கு தெரியும், எனக்கு என் வீடு கிடைச்சது, 80 00:05:35,962 --> 00:05:41,468 என் வேலை, என் சின்ன கார் அப்புறம் சானாக்ஸ். 81 00:05:44,346 --> 00:05:46,181 இதில் ஒரு நல்ல விஷயம் என்னன்னா 82 00:05:46,264 --> 00:05:49,226 நான் லாண்டரி கடைக்காரின்னு ஜனங்க இப்ப பேசுறதில்ல. 83 00:05:51,144 --> 00:05:52,395 உன் வேலை என்ன? 84 00:05:53,271 --> 00:05:55,816 நான் நீதிமன்ற அமைப்பில் வேலை செய்றேன். 85 00:05:55,899 --> 00:05:58,360 -வக்கீலா? -சட்ட உதவியாளர். 86 00:06:00,278 --> 00:06:02,364 ஆமா, ஒரு சட்ட உதவியாளர். 87 00:06:02,447 --> 00:06:05,909 என்ன சொல்லணும்னு நினைக்கிறே? ஆமா, உன் வயசில என் ஆசை 88 00:06:05,992 --> 00:06:08,370 என்னன்னுகூட ஞாபகம் இல்ல. 89 00:06:09,454 --> 00:06:11,665 அமெரிக்க செனேட்டர், நாலு பிள்ளைக்கு தாய். 90 00:06:13,458 --> 00:06:17,003 அதுசரி, அதான் நீ பாத்தியே, அது நிறைவேறல. 91 00:06:21,133 --> 00:06:22,759 நாங்க உன்கூட தங்கணும். 92 00:06:23,385 --> 00:06:24,970 குறைந்தது இன்று இரவு. 93 00:06:27,180 --> 00:06:29,391 நிச்சயமாக, சரி. 94 00:06:35,313 --> 00:06:36,940 சரி, நமக்கு உடல் நலமில்லையா? 95 00:06:40,026 --> 00:06:42,404 இப்போ அது ரொம்ப தெளிவாக இல்ல. 96 00:06:43,822 --> 00:06:45,115 ஓ, கடவுளே. 97 00:06:50,412 --> 00:06:52,414 உன் சட்டையில் என்ன ரத்தக்கறை? 98 00:06:58,378 --> 00:07:02,507 கீழே உள்ள ஒருத்தி வயிற்றில் என்னை சுட்டுட்டா, ஆனா நான் இப்போ நலம். 99 00:07:09,848 --> 00:07:10,724 சரி. 100 00:07:12,392 --> 00:07:16,438 அது புரியுது. ஆனா முழுசா புரியல. 101 00:07:16,521 --> 00:07:19,733 அதாவது, நீ நல்லா இருக்கிறதா தோணுது. 102 00:07:22,944 --> 00:07:23,904 இந்தா. 103 00:07:27,657 --> 00:07:28,658 நீ கேட்டது. 104 00:07:28,742 --> 00:07:30,327 -நன்றி. -சரி. 105 00:07:34,164 --> 00:07:35,832 என் ஊறுகாயை சாப்பிட்டுட்டீங்க. 106 00:07:36,291 --> 00:07:38,084 ஊறுகாய்னா பிடிக்கும். 107 00:07:39,586 --> 00:07:40,962 ஆமா, எனக்கு தெரியும். 108 00:07:43,632 --> 00:07:45,008 மேக். 109 00:07:47,260 --> 00:07:48,178 நல்லா இருக்கேன். 110 00:07:51,890 --> 00:07:53,266 மாக். 111 00:07:53,683 --> 00:07:54,643 மாக். 112 00:07:55,101 --> 00:07:56,019 மாக்! 113 00:07:56,895 --> 00:08:00,941 ஹலோ. நீ குறைந்தது ஒரு போர்வையாவது எடுததுக்கோ அல்லது 114 00:08:01,816 --> 00:08:03,276 தூங்க சில உடைகள் வேணுமா? 115 00:08:03,360 --> 00:08:05,237 மயக்கமடைய வசதிப்படாத எதையும் 116 00:08:05,320 --> 00:08:07,614 அணியக் கூடாதென என் அண்ணன் சொல்வான். 117 00:08:09,824 --> 00:08:13,453 நல்ல பையன் போல தோணுது. நீ என் நம்பரை அவனுக்கு கொடு. 118 00:08:41,147 --> 00:08:47,028 நீ விழுந்த இந்த நேரத்தில் எல்லையில்லா ஓய்வு பெறுகிறாய். 119 00:08:50,573 --> 00:08:53,451 -க்ராண்ட் ஃபாதருக்கு என்ன தகவல்? -எதுவும் இல்ல. 120 00:08:54,119 --> 00:08:55,912 ஆனால் இந்த விபத்து... 121 00:08:58,581 --> 00:08:59,499 முடிந்து போகும். 122 00:09:15,015 --> 00:09:20,186 கேஜே பிராண்ட்மன் 123 00:09:47,964 --> 00:09:49,132 எரின்? 124 00:09:50,759 --> 00:09:53,845 -உன் அம்மா பற்றி நான் வருந்துறேன். -நானும் கூட. 125 00:09:54,054 --> 00:09:56,890 சரி. நன்றி. 126 00:09:58,099 --> 00:09:59,809 அது உன் அப்பாவா? 127 00:10:00,894 --> 00:10:04,481 என் ஒன்பது வயதில் இறந்துட்டார். அம்மா அதிலிருந்து மீளலை. 128 00:10:06,733 --> 00:10:09,861 படத்துக்கு இதுபோல தனி இடம் இருப்பது நல்லா இருக்கு. 129 00:10:10,028 --> 00:10:13,156 முன்னோரை நினைவுகூர சீனாவில் இப்படி செய்வாங்க. 130 00:10:15,617 --> 00:10:17,243 அதில் சில விதிகள் இருக்கு. 131 00:10:18,536 --> 00:10:21,539 அது ஜன்னல் அல்லது பால்கனியை நோக்கி இருக்கணும். 132 00:10:22,457 --> 00:10:26,294 அது கொஞ்சம் உயரத்தில் இருக்கணும். அது மடத்தனம்னு நான் நினைப்பேன். 133 00:10:33,593 --> 00:10:36,096 நம்ம பெற்றோர் இறந்துட்டதா நினைக்கிறீங்களா? 134 00:10:36,554 --> 00:10:38,264 டிஃப், கடவுளே. 135 00:10:38,348 --> 00:10:40,100 என் செல்ல பிராணியெல்லாம்கூட. 136 00:10:41,393 --> 00:10:42,394 அது கொடூரமானது. 137 00:10:43,520 --> 00:10:44,687 என்கிட்ட எலி இருக்கு. 138 00:10:45,814 --> 00:10:47,065 அதாவது இருந்தது. 139 00:10:50,360 --> 00:10:51,653 வியர்ட் ஆல் செத்தாச்சு. 140 00:10:52,445 --> 00:10:53,405 என்ன? 141 00:10:53,905 --> 00:10:55,615 அவன் அநேகமாக கிழவனா இருப்பான். 142 00:10:55,698 --> 00:10:57,909 என் எலிக்கு பேரு வியர்ட் ஆல். 143 00:10:58,660 --> 00:11:00,078 வியர்ட் ஆலா? 144 00:11:00,745 --> 00:11:03,998 சரி, கேஜே உன்கிட்ட செல்லப்பிராணி இருக்கா? 145 00:11:04,082 --> 00:11:05,333 ஆமா இருக்கு. 146 00:11:06,000 --> 00:11:10,213 என்னிடம் ஒரு நாய், கடற்குரங்குகள் இருக்கு. 147 00:11:10,422 --> 00:11:12,048 நீ கதை விடுறே. 148 00:11:13,633 --> 00:11:15,927 எங்க வீட்டிலும் கடற்குரங்கு இருந்தது. 149 00:11:16,219 --> 00:11:19,389 இந்தப் பையன் முதல் வகுப்பில் இருந்தான் அவன் பேரு- 150 00:11:19,472 --> 00:11:22,183 -வியர்ட் ஆல்தானே? -இல்ல, நிறுத்து. 151 00:11:24,227 --> 00:11:26,563 -அவன் கிரெய்க் விக்சம். -கிரெய்க். 152 00:11:28,898 --> 00:11:31,276 எங்க கடற்குரங்குகள எல்லாருக்கும் காட்டினேன் 153 00:11:31,776 --> 00:11:36,406 நான் பிளாஸ்டிக் மூடியை திறந்து போது, அந்த மூடியில என்ன வாசனை தெரியுமா... 154 00:11:37,532 --> 00:11:39,492 அது பன்றி போல வாசனை! 155 00:11:49,252 --> 00:11:51,296 என்னை பார்க்கிறாங்க. 156 00:11:52,630 --> 00:11:54,174 நான் தகுதியுடையவள்... 157 00:11:55,675 --> 00:11:59,179 உணர்வுபூர்வமா, நான் ஜெயிப்பேன். 158 00:11:59,262 --> 00:12:00,430 நிதிரீதியா... 159 00:12:02,140 --> 00:12:03,725 நான் ஜெயிக்கப் போறேன். 160 00:12:05,393 --> 00:12:08,480 என் வாழ்க்கையில், நான்... 161 00:12:09,230 --> 00:12:10,440 நான்... 162 00:12:14,360 --> 00:12:15,278 நான் வந்து... 163 00:13:18,591 --> 00:13:22,762 செலிப்ரெமோஸ் 164 00:14:02,969 --> 00:14:04,679 இனிய இல்லம்... 165 00:14:18,026 --> 00:14:21,112 நீ இங்கே என்ன செய்யிறே? தேவனே! நீ என்னை கொன்னுருப்ப! 166 00:14:21,571 --> 00:14:23,489 சும்மா உன் மூளைக்குள் குடைஞ்சேன். 167 00:14:27,452 --> 00:14:29,454 விளையாடாதே, நீ என்ன செய்யிறே? 168 00:14:30,705 --> 00:14:32,081 உன் கையில ஏன் குறடு? 169 00:14:32,165 --> 00:14:34,459 இருட்டில் யாராவது என்னை பிடிக்க வந்தா. 170 00:14:37,086 --> 00:14:39,589 -நாம எங்கே இருக்கோம்? -உனக்கு அது தெரியலயா? 171 00:14:42,175 --> 00:14:43,134 நான் இங்க வாழுறேன். 172 00:14:45,261 --> 00:14:46,137 வாழ்ந்தேன். 173 00:14:49,974 --> 00:14:51,517 மாக், நான் வருந்துறேன். 174 00:14:58,650 --> 00:14:59,817 தெரியுமா... 175 00:15:01,277 --> 00:15:05,657 மாறுகண்ணால் பார்த்தா, எதிர்கால ஸ்டோனி ஸ்ட்ரீம் அதேபோலவே தோன்றும். 176 00:15:05,740 --> 00:15:09,285 ஆம்ஹெர்ஸ்டில் என் பள்ளி இருந்த இடத்தைக் கடக்கும்போது தவிர. 177 00:15:09,369 --> 00:15:12,872 இப்போ அது மொத்தமும் போய்விட்டது, அது நல்லது. 178 00:15:17,877 --> 00:15:20,213 திருமதி கார்சன் வீடு விற்பனைக்கு உள்ளது. 179 00:15:22,173 --> 00:15:25,760 இப்போ என்ன வயசு இருக்கும், 116? 180 00:15:26,511 --> 00:15:29,597 ஆமா, அவ எலும்பாகி இருப்பா. 181 00:15:30,098 --> 00:15:32,141 கடவுளே, அது ரொம்ப குழப்புது. 182 00:15:34,977 --> 00:15:38,523 அதுதான் கார் ஆலை. என் அப்பா அங்கேதான் வேலை செய்றார். 183 00:15:41,150 --> 00:15:43,653 "வேலை செய்தார்" கடந்த காலம். 184 00:15:45,113 --> 00:15:48,825 ஆமா, இப்போ எலும்புதான் இருக்கும். 185 00:15:52,036 --> 00:15:54,372 -மன்னிக்கணும். -சரி, பரவாயில்ல. 186 00:15:55,456 --> 00:15:59,252 ஜப்பானுக்கும் ஜேம்சனுக்கும் இடையே, அவருக்கு ஒரு வேலையும் இல்ல. 187 00:16:00,044 --> 00:16:03,673 -ஏய், நீ அதையெல்லாம் நிறுத்த மாட்டியா? -ஏன்? 188 00:16:04,340 --> 00:16:06,551 அவங்க உன் அப்பாவின் வங்கி வேலைக்கு வரலயே? 189 00:16:06,634 --> 00:16:09,929 இல்ல, இல்ல, அவங்க யாரோட அப்பா வேலைக்கும் வரல. 190 00:16:10,012 --> 00:16:13,307 அந்த விஷயத்தை நீ சொல்லக் கூடாது, அது சரியில்ல. சரியா. 191 00:16:13,391 --> 00:16:16,185 -நான் அப்படி சொல்ல வரல - -சரி, அதை விடு. 192 00:16:16,269 --> 00:16:18,688 இல்ல, வங்கி, அப்புறம் ஷாம்பெயின் இதோட 193 00:16:18,771 --> 00:16:21,941 -எப்படி பணக்காரி ஆவேன்- -அது என்ன பெரிய விஷயம்? சொல்லு? 194 00:16:22,024 --> 00:16:23,317 அதென்ன பெரிய விஷயம்? 195 00:16:26,279 --> 00:16:28,865 -படுகொலை பற்றி தெரியுமா? -ஒரு இடைவெளி கொடு! 196 00:16:28,948 --> 00:16:31,784 அதைப் பற்றி என் பாட்டியிடம் கேளு, சந்தோஷப்படுவா. 197 00:16:31,868 --> 00:16:33,327 இது நாஜி ஜெர்மனி இல்ல. 198 00:16:33,411 --> 00:16:36,789 ஆனா, போன ஆண்டு யாரோ என் லாக்கர்ல "யூத நாய்" னு எழுதினாங்க . 199 00:16:47,508 --> 00:16:48,926 ஆமா, அது... 200 00:16:51,554 --> 00:16:54,849 நான் அப்படி எதுவும் செய்யமாட்டேன். 201 00:16:56,392 --> 00:16:57,769 தெரிஞ்சிக்கிட்டேன். 202 00:17:30,718 --> 00:17:32,178 இது யாரோடது? 203 00:17:33,304 --> 00:17:36,224 மெதுவா, மெதுவா. 204 00:17:36,849 --> 00:17:38,768 இது உன்னுடையதா? 205 00:17:38,851 --> 00:17:41,646 ஆமா, அது என்னுடையது. 206 00:17:42,188 --> 00:17:44,857 எனக்கு பையன்கள் கூட ஒரு கலாட்டா 207 00:17:44,941 --> 00:17:48,110 நீங்க வந்து அடிச்சு கொல்றதுக்கு முந்தி. 208 00:17:51,948 --> 00:17:54,408 கேஜே பிராண்ட்மேன் யாரு? 209 00:18:00,289 --> 00:18:02,250 கேஜே ஒரு அண்டர்கிரவுண்ட்டா? 210 00:18:02,750 --> 00:18:05,586 அது வந்து... போதும். ஆமா. ஆமா. 211 00:18:05,670 --> 00:18:09,090 -அவன் தனியா வேலை செய்யிறானா? -இல்ல. 212 00:18:10,758 --> 00:18:15,012 -லூதான் தலைவன். -லூவா? அந்த குழுவில் இன்னும் எத்தனை பேர்? 213 00:18:15,763 --> 00:18:20,226 ஜான் கேல், சில சமயம் ஆன்டி வார்ஹோலும் ஈடுபடுவான். 214 00:18:20,351 --> 00:18:23,020 விடலை பசங்க கிட்ட இதுதான் பிரச்சனை. 215 00:18:23,104 --> 00:18:25,731 இவ்வளவு நம்பிக்கை, மோசமான கணிப்பு. 216 00:18:26,357 --> 00:18:27,817 இப்போ, உண்மையை சொல்லு. 217 00:19:07,607 --> 00:19:08,482 ஹேய். 218 00:19:09,859 --> 00:19:11,027 ஹேய். 219 00:19:12,111 --> 00:19:15,740 நாங்க இறங்கிய காட்டுக்கு போகணும், நீதான் கூட்டிட்டு போகணும். 220 00:19:16,198 --> 00:19:19,201 சரி, ஆமா. இப்ப நேரம் என்ன? 221 00:19:19,285 --> 00:19:22,330 நாங்க டைம் காப்ஸ்யூலுக்கு திரும்ப போகணும்னு சொன்னேன். 222 00:19:22,413 --> 00:19:23,372 கூட்டிட்டு போறியா? 223 00:19:23,456 --> 00:19:25,458 திரும்ப எங்கே போகணும்... 224 00:19:27,418 --> 00:19:30,671 அண்டங்களுக்கு இடையே சண்டை நடந்ததா? 225 00:19:31,005 --> 00:19:33,132 நான் இன்னும் அதையே யோசிக்கிறேன். 226 00:19:34,550 --> 00:19:37,720 காலப் பயணம், ஆமா. ஒரு நேரத்துக்கு ஒண்ணு. 227 00:19:37,803 --> 00:19:42,516 தெரியுமா, மெதுவா நகர்ந்தா, இங்கே நீண்ட காலம் இருப்போம். 228 00:19:51,192 --> 00:19:52,526 இதுதான் அது. 229 00:19:57,323 --> 00:19:58,616 சரி, அவன் எங்க போனான்? 230 00:19:58,991 --> 00:20:01,369 நாம போன பிறகு போயிருப்பான், அவன் நலமா இருப்பான். 231 00:20:01,619 --> 00:20:02,495 யாரு அது? 232 00:20:04,455 --> 00:20:06,707 அது தெரியாதா? கவலைப் படாதே. 233 00:20:06,791 --> 00:20:09,085 ரத்தம் எல்லாம் எங்கே போச்சு? அதுதான் புரியல. 234 00:20:10,628 --> 00:20:11,754 மன்னிக்கணும்? 235 00:20:11,837 --> 00:20:14,298 அவ சொல்றது சரிதான். யாரோ துடைச்சிருக்கணும். 236 00:20:15,257 --> 00:20:17,385 சேச்சே, சேச்சே. 237 00:20:19,762 --> 00:20:21,681 ஹாக்கி ஸ்டிக் எங்கே? பார்த்தியா? 238 00:20:21,764 --> 00:20:24,642 -அதை தேடு, டிஃப். அது எங்கே? -சரி. நீ அமைதியா இரு. 239 00:20:30,856 --> 00:20:32,191 நீ என்ன செய்யிறே? 240 00:20:33,609 --> 00:20:34,694 இதை ஆவணமாக்குறேன். 241 00:20:34,777 --> 00:20:37,905 -இது பின்னாடி பயன்படும். -அது என்ன ஒரு கேமராவா? 242 00:20:37,989 --> 00:20:40,032 -ஆமா, அதால... -அடேங்கப்பா! 243 00:20:40,116 --> 00:20:45,579 ஆமா, எதிர்காலத்தில, வயர்கள் இல்லாம போன் இருக்கும். 244 00:20:45,663 --> 00:20:47,999 -நம்மகிட்ட ஏற்கனவே இருக்கு. -சிலர் கிட்ட. 245 00:20:48,082 --> 00:20:51,877 இல்ல, இவை போன்கள் மட்டுமில்ல, கணினிகளும்கூட 246 00:20:51,961 --> 00:20:54,755 இதை பாக்கெட்டில் போட்டுக்கிட்டு வெளியேயும் போகலாம்-- 247 00:20:54,839 --> 00:20:56,257 இதை பத்தி எனக்கு தெரியும். 248 00:20:58,009 --> 00:21:01,637 இது ஒரு கணினி. இது உடைஞ்சா எங்கே போய் சரிபண்றது? 249 00:21:07,226 --> 00:21:08,561 எனக்கு ஒருத்ரை தெரியும். 250 00:21:34,211 --> 00:21:35,254 கேஜே. 251 00:21:36,797 --> 00:21:40,926 இது ஒத்து வராதுன்னு நினைச்சேன், ஆனா எதிர்கால என்னை நான் அழைக்கணும். 252 00:21:41,635 --> 00:21:42,887 என்ன? 253 00:21:44,138 --> 00:21:45,848 நீ அவளை நம்புறியா? 254 00:21:47,058 --> 00:21:48,225 நிச்சயமா. 255 00:21:48,684 --> 00:21:50,603 ஆனால் அவளுக்கு திறமை இருக்கா? 256 00:21:55,191 --> 00:21:58,652 டெக்டாக்டர் கணினி & தொலைபேசி பழுது சேவை 257 00:21:59,779 --> 00:22:01,530 என் வீடு இல்லாம போனது நல்ல விஷயம். 258 00:22:02,782 --> 00:22:05,534 அதை நல்லதா செய்யக் கூடிய ஒரே விஷயம் 259 00:22:05,618 --> 00:22:08,788 அதை மெஷின் வச்சு இடிக்கிறதுதான். 260 00:22:08,871 --> 00:22:10,790 அது ஒருவகையான... 261 00:22:11,207 --> 00:22:14,460 எனக்கு தெரியாது... வருத்தமா? 262 00:22:15,211 --> 00:22:17,880 இல்ல. இப்போ நான் சகஜமா இருக்கேன். 263 00:22:17,963 --> 00:22:19,256 நான் இல்லை. 264 00:22:20,132 --> 00:22:23,052 நான் திரும்பவும் நரக நாளுக்கு போகணும். 265 00:22:23,135 --> 00:22:25,930 என் அம்மாவுக்கும் சகோதரிக்கும் நான் தேவை. 266 00:22:26,013 --> 00:22:28,390 சரி, ஏதோ ஒண்ணு. இது உன் இறுதி சடங்கு. 267 00:22:30,392 --> 00:22:32,144 அதிலும் சந்தோஷம் என்ன தெரியுமா? 268 00:22:33,521 --> 00:22:35,147 நான் பார்க்காதது. 269 00:22:35,981 --> 00:22:38,484 துக்கம் நிறைந்த வயதான நான். 270 00:22:38,859 --> 00:22:42,321 குடிகார கணவர், ஒரு வேலையும் செய்றது இல்ல. 271 00:22:42,696 --> 00:22:45,074 நான் டாட்ஜிலிருந்து கிளம்பினது தெரியும். 272 00:22:46,575 --> 00:22:48,119 எதிர்காலம் பிரகாசமானதுதானே? 273 00:22:49,745 --> 00:22:52,873 விஷயம் என்னன்னா, நான் அதை அப்படியே இருக்க அனுமதிக்கிறேன். 274 00:22:53,290 --> 00:22:54,333 நீ அதிர்ஷ்டசாலி. 275 00:22:55,126 --> 00:22:56,877 நான் சொல்ல நினைச்சது அது இல்ல. 276 00:22:56,961 --> 00:23:00,673 எப்படியோ, கேளு, நீ சுடப்பட்டது பற்றி. 277 00:23:01,590 --> 00:23:03,467 அது என் தப்பில்ல, தெரியுமில்ல. 278 00:23:03,551 --> 00:23:07,680 அது உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும் ஆனா என் மேல எதுவும் கோபம் இருந்தா, 279 00:23:07,763 --> 00:23:11,767 துப்பாக்கி சுட்டதால நீ சாகாதது எனக்கு மகிழ்ச்சி, அதை தெரிஞ்சுக்கோ. 280 00:23:15,604 --> 00:23:20,151 ஆனா உன்னை சுட்டதுக்கு வருந்துகிறேன். அது திரும்பவும் நடக்காது. 281 00:23:20,234 --> 00:23:23,487 -நன்றி. -தைரியமா நீ அதை சமாளிச்ச. 282 00:23:24,405 --> 00:23:26,448 கெத்துக்காரின்னு சகோதரன் சொல்வான். 283 00:23:27,700 --> 00:23:31,203 -அதுக்கு என்ன அர்த்தம்? -கொட்டை. பையன்களுக்கு கொட்டை போல். 284 00:23:31,287 --> 00:23:32,830 விரைகள். 285 00:23:33,122 --> 00:23:35,166 அசிங்கம். 286 00:23:35,249 --> 00:23:38,043 இல்ல, நீ உறுதியானவள்னு அர்த்தம், தெரியுமா? 287 00:23:38,127 --> 00:23:39,461 உறுதியானவள். 288 00:23:40,963 --> 00:23:42,506 நான் எப்பவும் நினைப்பேன் 289 00:23:42,590 --> 00:23:46,969 நான் வளர்ந்தவுடன், மிஸ்ஸி வீட்டுக்கு பக்கத்தில ரெண்டு மாடி வீடு கட்டுவேன். 290 00:23:47,344 --> 00:23:51,891 எங்களோட பிள்ளைகள் நல்ல நண்பர்களா, ஒரே பள்ளியில் படிக்கணும். 291 00:23:52,391 --> 00:23:55,603 தெரியுமா, நான் என்னைப் பற்றி நிறைய எதிர்பார்த்தேன். 292 00:23:55,686 --> 00:23:58,647 உன் எதிர்கால நீ அப்படி ஒண்ணும் மோசமில்லை, சரியா? 293 00:23:59,023 --> 00:24:00,691 உன்னை நீயே வதைக்கிறே. 294 00:24:01,108 --> 00:24:03,569 அவ உனக்கு அந்த அற்புதமான சட்டையை கொடுத்தா... 295 00:24:04,778 --> 00:24:06,864 அதில் "முட்டாள்"னு இருக்கு. 296 00:24:06,947 --> 00:24:08,490 முட்டாள் 297 00:24:08,574 --> 00:24:11,160 அதாவது, அது அவளது சட்டை. 298 00:24:14,580 --> 00:24:16,874 -என்ன? -இது உனக்கு பொருந்துது. 299 00:24:17,791 --> 00:24:21,253 -வாயை மூடு. -சும்மா சொன்னேன். 300 00:24:26,926 --> 00:24:28,427 -ஹேய். -ஹேய். 301 00:24:28,510 --> 00:24:31,722 கொஞ்ச காலமாச்சு? நீங்க எப்படி இருக்கிறீங்க? 302 00:24:33,015 --> 00:24:34,808 நான் நல்லா இருக்கேன். ஆமா. 303 00:24:36,018 --> 00:24:37,311 நலம்தான். 304 00:24:38,062 --> 00:24:40,064 நேத்து இரவு மின்தடையை சமாளிச்சீங்களா? 305 00:24:41,106 --> 00:24:45,152 திரும்பி வரும்வரை நான் காத்திருந்தேன். 306 00:24:45,236 --> 00:24:46,153 நானும் கூட. 307 00:24:46,654 --> 00:24:49,406 அதனாலதான் என் பேக்-அப் டிரைவ்களை செருகுறதில்ல. 308 00:24:50,032 --> 00:24:51,242 நல்ல உதவிக்குறிப்பு. 309 00:24:52,034 --> 00:24:55,621 நேர்மையா சொல்றேன், உங்ககிட்டேர்ந்து செய்தி வரும்னு நினைக்கல. 310 00:24:55,704 --> 00:24:58,749 அது வித்தியாசமாக இருந்தது எனக்கு அது நல்ல வேடிக்கை. 311 00:24:59,541 --> 00:25:02,169 ஆமா. நான் கொஞ்சம் வேலையா இருந்தேன். 312 00:25:02,336 --> 00:25:04,296 உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. 313 00:25:04,546 --> 00:25:05,673 -ஆமா. -ஆமா. 314 00:25:06,215 --> 00:25:07,841 அந்த இரவு அருமையா இருந்தது. 315 00:25:07,925 --> 00:25:11,053 புக்கா டி பெப்போவில் ஒயின் பாட்டிலை பகிர்ந்து கொண்டோமே. 316 00:25:11,136 --> 00:25:13,055 ஆமாம், இரவெல்லாம் பேசினோம்... 317 00:25:15,015 --> 00:25:18,352 -அவ என்ன செய்யிறா? -அது அவளுடைய காதலனா? 318 00:25:21,397 --> 00:25:22,606 அவங்க என் உறவினர். 319 00:25:23,315 --> 00:25:25,234 -அருமை! -அதோ அங்கே, ஆமா? 320 00:25:25,317 --> 00:25:28,445 அவங்க பெரியவங்க ஆனா அப்படியே உங்களைப்போலவே இருப்பாங்க. 321 00:25:28,529 --> 00:25:31,782 அதுல எனக்கு சந்தேகம்தான். எனக்கு ஒரு பிரச்சினை. 322 00:25:33,158 --> 00:25:36,078 இது எனக்கு கிடைச்சது, இதை பழுது பார்க்கணும்-- 323 00:25:37,830 --> 00:25:39,123 இது எங்கே கிடைச்சது? 324 00:25:39,206 --> 00:25:41,792 -இதுபோல பார்த்தது இல்ல. -தெரியும். உண்மையில்-- 325 00:25:41,959 --> 00:25:44,503 இது இன்னும் சந்தைக்கு வரல. இன்னும் இல்லை. 326 00:25:45,045 --> 00:25:46,922 நீங்க இதைக்கூட வச்சிருக்கணுமா? 327 00:25:48,757 --> 00:25:52,052 இது ஒரு வடிவ முன்மாதிரி. 328 00:25:52,136 --> 00:25:54,888 நான் இதன் காப்புரிமை வழக்கில் வேலை செய்யிறேன். 329 00:25:54,972 --> 00:25:59,268 அலுவலகத்தில் என் அதிகாரி இதன் விவரங்களை எடுக்கச் சொன்னார். 330 00:25:59,351 --> 00:26:01,812 இது எல்லாமே பரம ரகசியம், கோகோ. 331 00:26:03,188 --> 00:26:06,817 சரிதான், பரம ரகசியம். உன்னை பார். 332 00:26:08,110 --> 00:26:11,113 சரி. முதலில் சார்ஜ் செய்ய முயற்சி செய்யலாம், சரியா? 333 00:26:11,196 --> 00:26:12,573 -சரி. சரி. -சரி. 334 00:26:12,656 --> 00:26:15,284 ஒரு வேளை பேட்டரி சார்ஜ் இறங்கி இருக்கலாம். 335 00:26:15,367 --> 00:26:18,370 -வயர்லெஸ் சார்ஜரில் சார்ஜ் செய்யலாம். -சரி. 336 00:26:18,996 --> 00:26:20,289 சரி. 337 00:26:21,415 --> 00:26:23,834 சரி. தீஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். 338 00:26:27,880 --> 00:26:29,423 ஓ, அடச்சே. 339 00:26:29,506 --> 00:26:31,216 சேச்சே, சேச்சே, 340 00:26:31,300 --> 00:26:33,218 -என்ன செய்றீங்க? -என்ன செஞ்சசீங்க? 341 00:26:33,302 --> 00:26:35,637 ஹேய், கவலை படவேணாம்! எல்லாம் சரியாகிடும். 342 00:26:36,013 --> 00:26:37,389 ஓ, கடவுளே. 343 00:26:37,723 --> 00:26:39,224 நாம வீட்டுக்கு போக போறதில்ல. 344 00:26:39,308 --> 00:26:42,061 டிஃப், நிச்சயமா திரும்பி போவோம், சரியாகிடும். 345 00:26:42,144 --> 00:26:43,228 அது சரியில்ல! 346 00:26:43,312 --> 00:26:46,857 நான் எம்ஐடியை தொடர்ந்தேன். இனிமே நாங்க வீட்டுக்கு போகமுடியாது. 347 00:26:46,940 --> 00:26:48,776 -நீ போவாய். -இல்லை, போகமாட்டேன்! 348 00:26:48,859 --> 00:26:52,237 ஏன்னா நீ கலவி செய்யும் ஆளுகூட கணினி கடையில் இருக்கேன், 349 00:26:52,321 --> 00:26:54,406 வீடு போகும் ஒரே வாய்ப்பை பாழாக்கியாச்சு. 350 00:26:54,490 --> 00:26:57,159 -சரி. -நான் பின்னால் போய் பார்க்கிறேன்... 351 00:26:57,242 --> 00:26:59,995 சரி. மிக்க நன்றி. உங்க கை பரவாயில்லையா? 352 00:27:00,079 --> 00:27:01,163 மன்னிக்கணும். 353 00:27:02,790 --> 00:27:06,335 டிஃப், என்னை பார், ஏய். நாம வீட்டுக்கு போகப் போறோம். 354 00:27:07,127 --> 00:27:09,797 -எப்படி? -எனக்கு தெரியாது. 355 00:27:09,880 --> 00:27:13,175 ஆனா போறப்போ, உனக்கு அங்கே யார் இருப்பாங்க தெரியுமா? 356 00:27:13,801 --> 00:27:15,135 வியர்ட் ஆல். 357 00:27:16,553 --> 00:27:18,305 வியர்ட் ஆல் கூட செத்தாச்சு. 358 00:27:18,806 --> 00:27:20,933 டிஃப்பனி, வா. 359 00:27:21,016 --> 00:27:23,435 சரி, சரி. தெரியுமா? அது விட்டுத் தள்ளு. 360 00:27:23,519 --> 00:27:25,521 டிஃப், எதிர்கால உன்னை பார்க்க போறோம். 361 00:27:25,604 --> 00:27:27,564 எதிர்கால உங்க எல்லோரையும் பார்ப்போம். 362 00:27:27,648 --> 00:27:30,192 ஆமா, நான் வேணும். என்ன செய்யணும்னு தெரியும். 363 00:27:30,275 --> 00:27:32,277 அவள் இதையெல்லாம் சரியா கையாள்வாள். 364 00:27:32,361 --> 00:27:35,280 அவள் அற்புதமானவள், புத்திசாலி நிறைய வருமான வரி கட்டுவா. 365 00:27:35,364 --> 00:27:38,659 -எங்களுக்கு தொலைபேசி புத்தகம் வேணும். -அது இப்போ கிடையாது. 366 00:27:38,992 --> 00:27:41,495 -தொலைபேசி புத்தகம் கூடவா இல்ல? -அமைதியாகு! 367 00:27:41,578 --> 00:27:44,039 இணையத்தில் போய் அவளை பார்க்கலாம். 368 00:27:45,999 --> 00:27:47,501 இணையமா அது என்ன? 369 00:27:48,335 --> 00:27:49,920 இது அற்புதமா இருக்கு! 370 00:27:50,879 --> 00:27:53,507 -ஆக, இது அதேபோல-- -நீ சும்மா... 371 00:27:53,632 --> 00:27:57,094 இது அனைத்தும் மனித அறிவு, நீ இதில்... 372 00:27:57,344 --> 00:27:58,554 கணினி மூலம் கிடைச்சது. 373 00:27:58,637 --> 00:28:02,474 ஆமா, ஒரு வகையில். இதில் நிறைய குப்பைகளும் இருக்கு. 374 00:28:04,017 --> 00:28:08,647 -நான் இதில் கொஞ்சம்... -சரி, சரி. செய், செய். 375 00:28:20,659 --> 00:28:22,995 மாக், விட்டுடு! நீ அதை உடைக்க போறே. 376 00:28:27,958 --> 00:28:31,837 சரி, நீ எப்படி எல்லாத்தையும் பிடிச்சு வச்சிருக்க? 377 00:28:38,844 --> 00:28:40,762 இந்த விஷயம்... 378 00:28:41,763 --> 00:28:44,016 இது காட்டில் நடந்தது, 379 00:28:45,184 --> 00:28:47,019 யாரும் காயமடைந்தார்களா? 380 00:28:50,647 --> 00:28:52,316 நான் யோசிக்கிறதெல்லாம்... 381 00:28:53,775 --> 00:28:55,319 அது ஏன் நான்? 382 00:28:57,988 --> 00:29:03,285 அது ஏன் நான், அவர்களில் ஒருத்தர் இல்லையா? நான் ஏன் அவனை தாக்கினேன்? 383 00:29:07,998 --> 00:29:11,084 -நீ முன்னாடி யாரையாவது தாக்கியதுண்டா? -இல்ல. 384 00:29:11,168 --> 00:29:14,004 ஒருபோதும் இல்லயா? விளையாட்டு அல்லது எதிலும் கூட? 385 00:29:14,838 --> 00:29:15,964 ஓ, நான்... 386 00:29:16,048 --> 00:29:21,720 நான் விளையாடியதில்லை, கேஜே, நான் உண்மையில் விளையாட்டு ரசிகையும் இல்லை. 387 00:29:22,221 --> 00:29:26,391 என்றாலும், அப்பப்போ ஒரு நல்ல பேஸ்பால் விளையாட்டை விரும்புவேன். 388 00:29:26,475 --> 00:29:28,936 கிளீவ்லாந்து அணி எதிர்காலத்திலும் மோசம்தானா? 389 00:29:29,686 --> 00:29:31,146 இல்லை, அது சிறப்பா இருக்கு. 390 00:29:31,230 --> 00:29:33,732 சிறப்புதான், ஆனா நான் எதையும் கெடுக்க விரும்பல. 391 00:29:33,815 --> 00:29:35,567 -எவ்வளவு சிறந்தது? -ரொம்ப ரொம்ப, 392 00:29:35,651 --> 00:29:38,362 ஆனா, அவங்க இன்னும் கிளீவ்லாந்து அணிதான், ஆனா-- 393 00:29:38,445 --> 00:29:40,739 அந்த பேரு ரொம்ப சரியில்லாம இருந்தாலும். 394 00:29:41,823 --> 00:29:44,826 -நீங்க எதைப்பற்றி பேசுறீங்க? -பேஸ்பால். 395 00:29:45,410 --> 00:29:47,037 உனக்கு பேஸ்பால் கூட பிடிக்காதே. 396 00:29:51,792 --> 00:29:54,253 கூகிள் டிஃப்பனி குயில்கின் 397 00:29:56,547 --> 00:29:57,839 ஆமா! 398 00:29:59,132 --> 00:30:02,344 எனக்கு ஒரு நிறுவனம் இருக்கு. சொந்த நிறுவனம் இருக்கு. 399 00:30:02,427 --> 00:30:05,764 அது குயில்கின் நிறுவனம். நான் திறமைசாலின்னு சொன்னேனே. 400 00:30:05,847 --> 00:30:07,224 நிஜமாத்தான் சொல்றியா? 401 00:30:07,307 --> 00:30:09,184 எதிர்கால எனக்கு வழி தெரியும். 402 00:30:09,476 --> 00:30:12,020 உன் வாழ்க்கையில எல்லாத்தையும் சரியா செய்றே போல. 403 00:30:12,354 --> 00:30:14,982 அவ கிளீவ்லண்டில் இருக்கா. அதனால உடனே கிளம்பணும். 404 00:30:15,065 --> 00:30:17,442 ஹேய், நில்லுங்க. எல்லோரும் கேளுங்க. 405 00:30:17,526 --> 00:30:21,613 யாரும் கிளீவ்லண்ட் போக வேணாம். நாம ஒரு இடைவெளி தரணும், சரியா? 406 00:30:24,449 --> 00:30:25,742 -"ஒரு இடைவெளியா?" -ஆமா. 407 00:30:26,326 --> 00:30:27,494 அதுதான் உன் திட்டமா? 408 00:30:27,578 --> 00:30:29,288 கடவுளே, நாம நிதானமா செய்யலாமே? 409 00:30:29,413 --> 00:30:31,873 பாரு, எதுவா இருந்தாலும் நான் வருந்துறேன்- 410 00:30:31,957 --> 00:30:34,376 -அதாவது, எதுவா இருந்திருந்தாலும். -ஆமா. 411 00:30:35,294 --> 00:30:37,212 அது தீஞ்சு போச்சோ என்னமோ. 412 00:30:37,629 --> 00:30:40,215 பாரு, ஏன் சொல்றேன்னா, அவசரப்பட்டா-- 413 00:30:40,299 --> 00:30:44,803 நாங்க வீட்டுக்கு போகணும். சரியா? எங்களுக்கு பொறுப்புகள் இருக்கு. 414 00:30:44,886 --> 00:30:47,347 நீ பெரியவள், இல்லையா? 415 00:30:47,431 --> 00:30:50,183 இதை புரிஞ்சிக்க உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு? 416 00:30:50,267 --> 00:30:53,937 -நான் உங்களை கைவிட சொல்லல. -அதை நீ சொல்வதுதான் வேடிக்கை. 417 00:30:54,021 --> 00:30:56,481 அதுக்கு அர்த்தம் என்ன? நண்பர்களே. 418 00:30:56,690 --> 00:30:58,442 நான்காம் வகுப்பு அசெம்பிளியில் 419 00:30:59,151 --> 00:31:02,321 2000-ம் ஆண்டை பற்றி பேசியது நினைவிருக்கா? 420 00:31:02,404 --> 00:31:05,240 மிஸஸ் ஆண்டர்சன், "சிலர் இதுவரை கண்டுபிடிக்காத வேலையில் 421 00:31:05,324 --> 00:31:07,034 இருப்பீங்க" ன்னு சொன்னார். 422 00:31:07,117 --> 00:31:08,702 அதை ஏன் ஞாபகம் வைக்கணும்? 423 00:31:08,785 --> 00:31:11,079 -நீ எதையாவது செஞ்சியா? -வருந்துறேன், 424 00:31:11,163 --> 00:31:14,291 காங்கிரஸுக்கு போக முடியல, நாலு பிள்ளைகளை பெற முடியல. 425 00:31:14,374 --> 00:31:16,293 நீ இங்கு இன்னும் என்ன செய்யற? இந்த வீட்டுல? யாரும் இல்லாம? 426 00:31:16,835 --> 00:31:18,045 அல்லது ஒண்ணுமில்லையா? 427 00:31:19,671 --> 00:31:21,757 நீ உன் சகோதரி கிட்ட பேசறதில்ல இப்ப. 428 00:31:21,840 --> 00:31:23,675 உனக்கு நிறைய புரியறதில்ல. 429 00:31:26,511 --> 00:31:28,430 நம்ப அம்மாவை பார்த்துகிட்டேன். 430 00:31:29,473 --> 00:31:32,184 நீ அதைக்கூட சரியா செய்யல. 431 00:31:32,267 --> 00:31:38,231 மன்னிக்கணும், ஆனா என் வாழ்க்கை போன பாதையின் மிக மோசமான உருவம் நீ. 432 00:31:38,482 --> 00:31:42,486 சரி, உனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரிஞ்சதா நீ நினைக்கலாம். 433 00:31:42,569 --> 00:31:46,531 ஆனா, நீ யார் என்ற உண்மை கூட உனக்கு தெரியாது. 434 00:31:46,615 --> 00:31:48,575 நீ... நீ வெறும் 12 வயது குழந்தை. 435 00:31:49,201 --> 00:31:52,412 கடவுளே! உன்னை விட வயசான டிவிடிகள் என்கிட்ட இருக்கு! 436 00:31:52,496 --> 00:31:56,291 பாத்தா, நாம ரெண்டு பேரும் ஒருத்தர்தான், அதனால நீ உன்னையே திட்டுறே. 437 00:31:56,375 --> 00:31:57,209 -அப்படியா? -ஆமா. 438 00:31:57,292 --> 00:32:01,672 சரி, தெரியுமா? நான் நீ ஆகலாம், ஆனா நான் இன்னும் நீயா மாறல. 439 00:32:01,755 --> 00:32:04,299 மேலும், அப்படி நடக்காம பார்த்துக்குவேன். 440 00:32:04,383 --> 00:32:06,468 நல்லது, ஏன்னா, நியூஸ்ஃப்ளாஷ், 441 00:32:06,551 --> 00:32:10,555 இந்த பேப்பர் போடும் வேலையை ஒரே நாளில் விட்டுட்டே. 442 00:32:10,639 --> 00:32:13,016 இந்த பெண்களுக்கு உன் பேரு கூட ஞாபகம் இல்ல! 443 00:32:13,141 --> 00:32:16,061 நீ பேர் இல்லாதவள். புது பெண், அவ்வளவுதான். 444 00:32:17,813 --> 00:32:21,983 தோத்தவள்ன்னு என்னை திட்டணுமா? நான் அதை முன்னாடியே ஆரம்பிக்கசுட்டேன். 445 00:32:24,903 --> 00:32:26,196 நீ சொல்றது சரி, டிஃப். 446 00:32:27,030 --> 00:32:30,158 நீ யாராக மாறினாலும் அவங்க ரொம்ப உதவியாக இருப்பாங்க. 447 00:32:30,784 --> 00:32:32,953 யாருக்கானாலும் சரி. நாம போகலாம். 448 00:32:43,004 --> 00:32:44,172 கேஜே! 449 00:32:57,853 --> 00:33:02,023 குறைஞ்சது உனக்கு ஒரு இடம் இருக்கு. ஒரு வகையான வேலையும்கூட இருக்கு. 450 00:33:04,192 --> 00:33:07,654 -நீ ஒரு வேசியா மாறியிருக்கலாம். -மேக், ஆகட்டும் வா. 451 00:33:07,738 --> 00:33:08,947 நல்லது. 452 00:33:10,115 --> 00:33:12,367 கேஜே நிச்சயம் ஜெயிலில் இருப்பா. 453 00:33:17,247 --> 00:33:20,041 பஸ் நிலையம் இவ்வளோ தூரம் இருந்ததாக நினைவில்ல. 454 00:33:20,667 --> 00:33:21,877 31 ஆண்டுகள் ஆயிடுச்சி. 455 00:33:21,960 --> 00:33:24,671 இன்னும் பஸ் நிலையம் இங்கே இருக்குமா என்ன. 456 00:33:28,175 --> 00:33:31,303 இரவுக்கு முன் நாம ஸ்டோனி ஸ்ட்ரீமிலிருந்து போகமுடியாது. 457 00:33:31,386 --> 00:33:34,765 கொஞ்சநேரம் இளைப்பாற நாம ஒரு இடம் பார்க்கணும். 458 00:33:36,141 --> 00:33:38,393 இப்போ டிக்கெட்டு விலை எவ்வளவு? 459 00:33:38,477 --> 00:33:41,062 -தெரியல. -என்கிட்ட கொஞ்சம் பணம்தான் இருக்கு... 460 00:33:44,608 --> 00:33:46,443 பொறு. சாதனம் எங்கே? 461 00:33:46,526 --> 00:33:49,905 நாம வீட்டுக்கு போக ஒரே வழி அதுதான். 462 00:33:49,988 --> 00:33:51,490 அது எனக்கு தெரியணுமா? 463 00:33:52,157 --> 00:33:54,451 -யாரும் எடுக்கலாயா? -நீ மறந்திட்டயா? 464 00:33:54,534 --> 00:33:56,286 போய் எடுத்துக்கிட்டு வரணும். 465 00:33:56,369 --> 00:33:58,163 எதிர்கால நான் எப்படி உதவுவா 466 00:33:58,246 --> 00:34:00,540 நம்மை கூட்டிப்போகும் சாதனம் இல்லேன்னா? 467 00:34:00,624 --> 00:34:02,751 சே, நான் திரும்ப அங்கே போகமாட்டேன். 468 00:34:02,834 --> 00:34:05,504 ஏய், இன்று இரவு நாம எங்கே தங்கப் போறோம்? 469 00:34:47,295 --> 00:34:48,421 என்ன ஆச்சு? 470 00:34:50,090 --> 00:34:51,383 நல்வரவு. 471 00:34:53,301 --> 00:34:57,138 எஸ்டிஎஃப், யூனிட் 953. அமைப்பை இயக்கவா? 472 00:34:57,639 --> 00:34:59,391 ஆமா. ஆமா. 473 00:35:00,267 --> 00:35:01,268 என்கோடிங்க் 474 00:35:02,227 --> 00:35:03,895 உலகியல் இடம் 21:34:51 _ 08.28.2020 475 00:35:04,646 --> 00:35:05,647 என்ன? 476 00:35:06,606 --> 00:35:07,732 இல்ல, இல்ல, இல்ல. 477 00:35:10,569 --> 00:35:12,612 செயலிழக்க வை. செயல்படாமல். நிறுத்து. 478 00:35:13,071 --> 00:35:14,739 அமைப்பு செயலாகிறது. 479 00:35:16,283 --> 00:35:18,952 -அமைப்பு செயலாகியது. -செயலாகியதா? 480 00:35:47,856 --> 00:35:50,567 -இது பயமா இருக்கு. -இதுக்கு என்ன ஆச்சு? 481 00:35:50,650 --> 00:35:52,485 இதுல ஒரு கூரையாவது இருக்கு. 482 00:35:58,783 --> 00:36:00,243 இது எனக்கு நினைவிருக்கு. 483 00:36:01,286 --> 00:36:03,538 நான் மணிக்கணக்கில் இங்கே விளையாடுவேன். 484 00:36:04,456 --> 00:36:06,541 அது கேபி பொம்மைகளா இருக்கும். 485 00:36:06,625 --> 00:36:09,127 அங்கு கூட்டிட்டு போக அம்மாவை கெஞ்சுவோம். 486 00:36:09,252 --> 00:36:12,881 என் பெற்றோர் எனக்கு அடாரி 4 சுவிட்ச் விசிஎஸ் சிஸ்டம் வாங்கினாங்க. 487 00:36:12,964 --> 00:36:15,050 அது சிக்-ஃபில்-ஏ. 488 00:36:15,926 --> 00:36:18,386 எனக்கு இப்போ வாஃபிள் ஃப்ரைஸ் வேணும். 489 00:36:18,511 --> 00:36:19,888 ஆமா, ஓ, கடவுளே. 490 00:36:21,514 --> 00:36:23,558 டெப்பி கிப்சன் நிகழ்ச்சி நினைவிருக்கா? 491 00:36:23,642 --> 00:36:27,187 ஆமா, அது அற்புதம்! டிக்கட் வாங்க நான் அம்மாவை கெஞ்சினேன். 492 00:36:27,270 --> 00:36:28,188 நானும்கூட. 493 00:36:28,271 --> 00:36:31,232 அவள் இசையைக் கேட்டது அதுதான் முதல் முறை. 494 00:36:31,316 --> 00:36:33,193 நான் புத்தகத்தில் பார்த்ததுதான். 495 00:36:33,485 --> 00:36:35,946 -அவ அருமையானவ. -"அவ ரொம்ப அருமையானவ." 496 00:36:36,863 --> 00:36:39,032 டெப்பி கிப்சன் ஒரு கஞ்சா கிராக்கி. 497 00:36:42,410 --> 00:36:44,996 நான் உன்னை முதல்ல பாத்தது நினைவிருக்கு, மேக். 498 00:36:46,957 --> 00:36:49,501 அது அங்கே நீரூற்று பக்கத்தில. 499 00:36:49,584 --> 00:36:52,837 உன் சகோதரன் நாணயத்தை எடுத்துக்கிட்டு இருந்தான், 500 00:36:52,921 --> 00:36:55,799 நீ அவன் பின்னால் போய் அவனை உள்ளே தள்ளினே. 501 00:36:57,175 --> 00:37:00,428 மேக் சகோதரன் கண்டிப்பா ஜெயிலில்தான் இருப்பான். 502 00:37:01,429 --> 00:37:02,973 ஹேய், உன்னை உதைப்பேன். 503 00:37:04,015 --> 00:37:05,433 என் குடும்பத்த தெரியுமா? 504 00:37:06,643 --> 00:37:09,479 நீ யாரு, ஒரு வகையில் தொடர்றவளா? 505 00:37:09,562 --> 00:37:12,941 -இல்ல, இங்கே அம்மாகூட ஷாப்பிங் செய்தேன். -ஆமா, பயங்கரமா. 506 00:37:13,024 --> 00:37:15,777 மாக், ஏன் எப்பவும் நீ மூர்க்கமா இருக்கே? 507 00:37:15,860 --> 00:37:18,655 பழங்காலத்தை பத்தி யாரும் பேசினா எரிச்சல் வரும். 508 00:37:18,738 --> 00:37:20,365 ஏதோ நல்லா இருந்த மாதிரி. 509 00:37:20,448 --> 00:37:22,617 பணக்காரிகளே, என் வீட்டுக்கு வந்தீங்க. 510 00:37:22,701 --> 00:37:25,578 நாங்க எவ்வளவு ஏழைன்னு தெரியும், சும்மா நடிக்காதீங்க. 511 00:37:25,662 --> 00:37:29,290 மதிய உணவுக்கு பணம் தேவைப்படுறதால பேப்பர் போடுற வேலை செஞ்சேன். 512 00:37:29,666 --> 00:37:32,210 பொம்மை வாங்க இல்லை, இன்ஸ்பெக்டர் கேஜெட். 513 00:37:32,293 --> 00:37:33,378 சரி. மன்னிச்சுடு. 514 00:37:33,461 --> 00:37:36,548 மேலும், புது பெண்ணே, வாழ்க்கை சினிமா போல சரியா இருக்காது. 515 00:37:36,631 --> 00:37:38,925 -மாக். -நாம நண்பர்கள் கூட இல்லை. 516 00:37:39,009 --> 00:37:41,469 பேப்பர் போட ஒரு நாள் காலைல ஒண்ணா சேர்ந்தோம். 517 00:37:41,553 --> 00:37:43,930 செர்ரி பெஸ்ட் பேபிசிட்டர் கிளப்பில் போல 518 00:37:44,014 --> 00:37:46,391 எல்லா நேரமும் நாம ஒரே வேலையை செய்ய வேணாம். 519 00:37:46,891 --> 00:37:48,560 அது முட்டாள்தனம், இயலாமை. 520 00:37:48,727 --> 00:37:51,479 நாம எல்லாரும் வீடு திரும்ப முயற்சிக்கிறோம். 521 00:37:51,563 --> 00:37:52,897 அது கிடக்கட்டும்! 522 00:37:53,398 --> 00:37:54,691 நான் போகப்போறதில்ல. 523 00:37:54,774 --> 00:37:56,526 என்ன? நிச்சயமா திரும்பி போறோம். 524 00:37:56,609 --> 00:37:59,154 -நீ தமாஷ் பண்றியா? -நாம ஒண்ணா இருக்கணும். 525 00:38:00,113 --> 00:38:02,073 தெரியுமா, நிஜமா இருக்க வேணாம். 526 00:38:03,700 --> 00:38:06,161 பெரிய உன் வீட்டில் கணினி நினைவிருக்கா? 527 00:38:06,244 --> 00:38:09,622 அதில் என் சகோதரனை நான் தேடுவது வழக்கம். 528 00:38:09,706 --> 00:38:12,876 என்னன்னு சொல்லு, எரின்? என்னன்னு சொல்லு, டிஃப்? 529 00:38:13,585 --> 00:38:17,505 அவன் இப்போ ஒரு இஆர் டாக்டர். அவங்களை பற்றி என்ன? 530 00:38:18,381 --> 00:38:22,010 எதிர்கால காயில்ஸ் ரொம்ப மோசமா இல்ல. 531 00:38:23,511 --> 00:38:25,889 நான் அவன்கூட கொஞ்ச நேரம் இருக்கப்போறேன். 532 00:38:25,972 --> 00:38:27,474 அப்போ, நாங்க கூட வறோம். 533 00:38:28,975 --> 00:38:33,021 -உங்களை நான் கூப்பிடல. பசங்களா. -மேக், நாம ஒண்ணா இருப்பது பாதுகாப்பு. 534 00:38:33,104 --> 00:38:35,899 ஏன்? எதிர்கால உனக்கு நம்மை ஞாபகம் இல்லை. 535 00:38:35,982 --> 00:38:37,358 அப்ப அதுக்கு என்ன பொருள்? 536 00:38:37,442 --> 00:38:40,528 நாம் ஒருவரையொருவர் லட்சியம் பண்ணலன்னு அர்த்தம். 537 00:38:40,612 --> 00:38:42,697 அவ கெத்தானவன்னா அவ மட்டும் போகட்டும், 538 00:38:42,781 --> 00:38:47,577 ஏன்னா, நீ உன் ஹாக்கி மட்டையால ஒரு ஆளைக் கொன்ன கிறுக்கி 539 00:38:47,660 --> 00:38:49,120 -கல் நெஞ்சக் காரி. -நிறுத்து. 540 00:38:49,204 --> 00:38:52,123 சரி, என்னை அடிக்கப்போறியா? அடி. ஆமா, செய். 541 00:38:57,337 --> 00:39:00,340 ஆமா, அதுதான் நான் நினைச்சேன். 542 00:39:04,010 --> 00:39:06,805 எப்படியோ, அது நிஜமா இருந்தது. 543 00:39:08,932 --> 00:39:11,142 உன்னை எதிர்காலத்தில் பார்ப்பேன். 544 00:39:12,393 --> 00:39:13,436 இல்ல எப்பவும் இல்ல. 545 00:39:15,063 --> 00:39:16,356 அதுவும் நல்லதுதான். 546 00:39:30,328 --> 00:39:34,040 சிறுத்தை இரையை வேட்டையாட குறுகிய பாய்ச்சலை பயன்படுத்துகிறது... 547 00:39:34,124 --> 00:39:36,876 ஸ்கைலர் அழைத்தாள். ஏற்பாட்டு நிலவரம் தெரியணுமாம். 548 00:39:36,960 --> 00:39:38,670 வீட்டு உரிமையாளர் விருந்துக்கு. 549 00:39:40,547 --> 00:39:42,006 ஆஸ்ஸி? 550 00:39:42,090 --> 00:39:45,009 மீண்டும் வீட்டு உரிமையாளர் விருந்து ஏற்பாடு செய்யவா? 551 00:39:46,594 --> 00:39:49,597 அது தேவையா? வீட்டுக்குள்ள 50 பேர் கால் படும். 552 00:39:49,681 --> 00:39:51,141 பிறகு ரெண்டு வார புருஷெட்டா 553 00:39:51,224 --> 00:39:53,852 எப்பவுமே மிச்சமாகி போகும், அது... 554 00:39:57,147 --> 00:39:59,983 -சரி, நீ யாரையாவது எதிர்பார்க்கிறியா? -இல்ல. 555 00:40:00,859 --> 00:40:02,986 இத்தோட எல்லாம் முடிஞ்சிடாது, கண்ணே. 556 00:40:04,404 --> 00:40:06,239 ...இருளின் மறைப்பு தேவையில்லை 557 00:40:06,322 --> 00:40:09,200 மேலும் அதன் இரை மீது திடீர் தாக்குதல் நடத்தும். 558 00:40:10,952 --> 00:40:12,412 -ஹை. -ஹை. 559 00:40:15,206 --> 00:40:16,791 -என் பெயர் கேரன். -நான் ஆஸ்ஸி. 560 00:40:16,875 --> 00:40:20,545 அழகான வீடு! நாங்க சைக்காமோர் சாலைல இருந்து குடிவந்திருக்கோம். 561 00:40:20,962 --> 00:40:22,422 அது பழைய ஊரு. 562 00:40:23,214 --> 00:40:24,465 இது உங்களுடையதா? 563 00:40:24,591 --> 00:40:27,594 என் மகள் காட்டில் விளையாடிய போது இதை கண்டெடுத்தா. 564 00:40:27,677 --> 00:40:29,429 பெயரை பார்த்து, விசாரித்தேன். 565 00:40:29,596 --> 00:40:31,598 இதை அந்த காடுகளில் பார்த்தீங்களா? 566 00:40:32,515 --> 00:40:34,767 -அது சாத்தியமில்ல. -அப்போ, இது தெரியுதா? 567 00:40:38,855 --> 00:40:40,148 -என்ன... -ஆஸ்ஸி? 568 00:40:40,231 --> 00:40:42,692 -நில்லு. அமைதியாகு. -நீங்க என்ன... 569 00:42:59,746 --> 00:43:01,748 தமிழாக்கம்: ரவீந்திரன் அருணாசலம் 570 00:43:01,831 --> 00:43:03,833 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.