1 00:00:16,018 --> 00:00:17,561 ஏதோ ஒண்ணு சரியில்ல. 2 00:00:18,604 --> 00:00:19,730 நமக்கு தெரியாது. 3 00:00:20,147 --> 00:00:22,357 அது நீண்ட நேரத்துக்கு திறந்திருக்காது. 4 00:00:25,027 --> 00:00:26,403 அவங்க இப்பவும் வரலாம். 5 00:00:28,113 --> 00:00:30,783 வரும் நேரத்தை கொடுக்க அக்கறை ஏன்னு தெரியல. 6 00:00:34,703 --> 00:00:35,746 அது அவங்கதான். 7 00:00:36,538 --> 00:00:37,831 எனக்கு சிக்னல் கிடைக்கல. 8 00:00:38,332 --> 00:00:40,209 இல்ல. த வாட்ச். 9 00:00:40,751 --> 00:00:41,794 என்ன? 10 00:00:42,669 --> 00:00:43,879 இல்ல. அது இல்லை... 11 00:00:46,757 --> 00:00:48,801 -நீ அங்கிருந்து கிளம்பணும். -பொறு... 12 00:00:48,884 --> 00:00:50,719 உன்னை கிளம்ப சொன்னேன். அபார்ட்! 13 00:00:50,803 --> 00:00:53,555 சரி. 1988 இல் இருந்து வந்த எஸ்டிஎஃப் இங்கே இருக்கு. 14 00:00:53,639 --> 00:00:55,641 ஜுனிபர், மடத்தனமா எதையும் செய்யாதே. 15 00:00:56,642 --> 00:00:57,851 என்ன நடக்குது? 16 00:00:58,936 --> 00:01:01,104 ஜுனிபர்? ஜுனிபர்! 17 00:01:04,942 --> 00:01:05,818 ஓ, இல்ல. 18 00:01:13,033 --> 00:01:14,284 இல்ல. அடச்சே. 19 00:01:15,869 --> 00:01:16,745 இல்ல, இல்ல. 20 00:01:19,581 --> 00:01:20,457 சரி. 21 00:01:23,335 --> 00:01:27,297 உன் பெயர் லாரி ராடாகோவ்ஸ்கி. நீ பிறந்தது மார்ச் 12, 1978. 22 00:01:27,381 --> 00:01:29,716 நீ எஸ்டிஎஃப் அண்டர்கிரவுண்ட் உறுப்பினர். 23 00:01:29,800 --> 00:01:31,969 நீ மேற்கொண்ட பணி சொத்தை காப்பது. 24 00:01:32,094 --> 00:01:33,762 சொத்து ஃபாதரின் ஆபீஸில் வாழுது. 25 00:01:33,846 --> 00:01:37,140 அவர்கள் உன் நினைவை திருடியதால் நீ இதைக் கேட்கிறாய். 26 00:01:37,224 --> 00:01:41,395 இதுவே உனது சான்றுரை. இன்றைய தேதி ஜூன் 23, 2019. 27 00:01:44,106 --> 00:01:45,524 நீல நாக்குகள் பொய் பேசாது. 28 00:01:51,363 --> 00:01:52,364 அடச்சே! 29 00:02:00,706 --> 00:02:04,668 பேப்பர் கேர்ள்ஸ் 30 00:02:36,575 --> 00:02:40,037 -நான் எதிர்பார்த்திருந்தேன். -என்ன நடந்தது? அவங்க எங்கே? 31 00:02:40,120 --> 00:02:43,457 மன்னிக்கணும். என் உணவு எங்கே? 32 00:02:44,791 --> 00:02:46,335 நீங்க ஊபர் ஈட்ஸ் இல்லையா? 33 00:02:49,463 --> 00:02:50,339 இல்ல. 34 00:02:52,007 --> 00:02:53,592 இல்ல. இல்ல. 35 00:02:53,675 --> 00:02:54,718 ஓ, இல்ல. இல்ல. 36 00:02:54,801 --> 00:02:58,513 ஹேய், மன்னிக்கணும், நீங்க ஒரு விஷயத்தை கேட்கணும், சரியா? 37 00:02:58,597 --> 00:03:01,850 நான் பாக்கெட்டிலிருந்து ஒரு டேப் ரெக்கார்டரை எடுப்பேன். 38 00:03:01,934 --> 00:03:03,101 சரி. 39 00:03:04,895 --> 00:03:06,730 நீங்க கவனமா கேக்கணும், சரியா? 40 00:03:09,066 --> 00:03:14,196 உன் பெயர் ஜுனிபர் ப்ளிம்ப்டன். நீங்க பிறந்தது அக்டோபர் 13, 1978. 41 00:03:14,446 --> 00:03:17,950 நீ ஒரு எஸ்டிஎஃப் அண்டர்கிரவுண்ட் உறுப்பினர். 42 00:03:18,033 --> 00:03:20,410 -ஜுனிபர்... -நான் ஏன் அதை சொல்லணும்? சரியில்ல. 43 00:03:20,494 --> 00:03:22,663 கேளு. நீ பதிவு செஞ்சது, உன் நினைவு- 44 00:03:22,746 --> 00:03:24,039 இல்ல. அது நான் இல்ல. 45 00:03:24,665 --> 00:03:25,749 நீங்க யாரு? 46 00:03:29,461 --> 00:03:30,921 என்னை தெரியும், ஜுனிபர். 47 00:03:32,631 --> 00:03:33,882 உனக்கு முக்கியமானவன். 48 00:03:45,352 --> 00:03:46,812 உங்களை எதிர்பார்த்தேன். 49 00:03:48,689 --> 00:03:50,023 என் உணவு எங்கே? 50 00:03:56,238 --> 00:03:58,448 -உணவு என்கிட்ட இல்ல. -சரி, அப்புறம், 51 00:03:59,324 --> 00:04:00,742 நீங்க இங்க இருக்க கூடாது. 52 00:04:03,578 --> 00:04:04,788 ஆமா, சொல்வது சரிதான். 53 00:04:28,979 --> 00:04:32,649 நீ இதை கேட்கிறாய் ஏனெனில் அவர்கள் உன் நினைவகத்தை திருடினார்கள். 54 00:04:32,733 --> 00:04:34,109 இது உனது சான்றுரை. 55 00:04:34,568 --> 00:04:36,737 இன்று ஜூன் 23, 2019. 56 00:04:38,321 --> 00:04:39,740 நீல நாக்குகள் பொய் பேசாது. 57 00:04:48,790 --> 00:04:50,751 அடச்சே! 58 00:05:04,514 --> 00:05:08,060 அமைப்பு பலம் பெற்றது 59 00:05:19,988 --> 00:05:21,740 அட கடவுளே. 60 00:05:23,492 --> 00:05:24,493 அதை நிறுத்துங்க! 61 00:05:25,494 --> 00:05:29,372 அமைப்பு பலம் பெற்றது 62 00:05:30,040 --> 00:05:31,083 சரி, சரி. 63 00:05:31,833 --> 00:05:33,710 நாம் இதை செய்ய முடியும். 64 00:05:35,754 --> 00:05:39,508 உணர்வுபூர்வமா, நான் போறேன்- பசங்களா, நீங்க எங்கே இருக்கீங்க? 65 00:05:39,591 --> 00:05:40,467 ஆகட்டும்! 66 00:06:14,876 --> 00:06:17,504 எப்படி அவ நம்மை விட்டு தூரமா போயிருப்பா? 67 00:06:17,587 --> 00:06:20,423 முதல்ல நாம அவளை தனியா போக விட்டிருக்க கூடாது. 68 00:06:20,507 --> 00:06:24,177 அது என்னால்தான். ஆனா அவ நம்ம கிட்ட அனுமதி எதுவும் கேட்கலையே. 69 00:06:33,311 --> 00:06:35,147 தயவுசெய்து காரில் ஏற முடியுமா? 70 00:06:35,897 --> 00:06:37,983 -கடவுளே நன்றி. -மீண்டும் இதுவா. 71 00:06:38,066 --> 00:06:39,401 எப்படி கண்டுபிடிச்ச? 72 00:06:39,484 --> 00:06:41,653 இது ஸ்டோனி ஸ்ட்ரீம், மன்ஹாட்டன் இல்ல. 73 00:06:42,737 --> 00:06:45,657 ஹேய், நான் வருந்துறேன். சரியா? 74 00:06:47,367 --> 00:06:49,035 ஓ, அது உன்கிட்ட இருக்கா! 75 00:06:49,119 --> 00:06:50,453 அதை நீ ஆன் பண்ணிட்டே. 76 00:06:50,704 --> 00:06:53,373 எப்படி ஆன் பண்ணினே? அதுகிட்ட எதுவும் சொன்னியா? 77 00:06:53,456 --> 00:06:55,876 நான் எதுவும் சொல்லல, ஒருவேளை, இதைத்தவிர, 78 00:06:55,959 --> 00:06:59,713 "அமைப்பு பலம் பெற்றது" ஐ பார்த்து திரையில்"அடேங்கப்பா" சொன்னேன். 79 00:06:59,796 --> 00:07:01,298 அப்படியா? அது என்ன சொன்னது? 80 00:07:01,381 --> 00:07:04,301 -எழுத்தும் எண்களும்தான். -வீட்டுக்கு வழி சொன்னதா? 81 00:07:04,384 --> 00:07:06,469 திரையில் வந்ததை சரியா சொல்லு. 82 00:07:06,553 --> 00:07:09,639 -பொறுங்க, நீங்க நாலு பேர் இல்லையா? -மாக் போயிட்டா. 83 00:07:10,015 --> 00:07:11,766 -என்ன செஞ்சா? -அது நல்லது. 84 00:07:12,267 --> 00:07:16,021 அது ஒண்ணுமில்ல. அவ எங்க இருக்கான்னு எங்களுக்கு தெரியும். 85 00:07:16,104 --> 00:07:17,105 நான் நினைச்சேன்... 86 00:07:23,320 --> 00:07:24,321 அப்ப, சரி. 87 00:07:25,906 --> 00:07:26,907 சீக்கிரம்! 88 00:07:56,353 --> 00:07:57,270 நான் உதவலாமா? 89 00:07:59,481 --> 00:08:01,524 -என்ன? -நான் உங்களுக்கு உதவலாமா? 90 00:08:02,317 --> 00:08:03,526 இல்ல, நான் நலம்தான். 91 00:08:03,777 --> 00:08:05,820 என் சகோதரனுக்காக காத்திருக்கேன். 92 00:09:10,885 --> 00:09:12,345 நீ என்னைப் பார்க்கணுமா? 93 00:09:23,523 --> 00:09:24,733 அடேங்கப்பா! 94 00:09:27,652 --> 00:09:28,653 வயசாகி போயிட்ட. 95 00:09:30,447 --> 00:09:31,906 நீ ஒரு உண்மையான டாக்டர். 96 00:09:32,782 --> 00:09:34,492 அது எப்படி நடந்தது? 97 00:09:35,827 --> 00:09:36,703 ஹேய்... 98 00:09:37,954 --> 00:09:38,830 மட்டிப் பயலே. 99 00:09:39,956 --> 00:09:40,832 நான்தான். 100 00:09:47,672 --> 00:09:49,507 இது பைத்தியக்காரத்தனமா தெரியும். 101 00:09:49,591 --> 00:09:52,177 அதை அனுபவிக்கலன்னா நானும்கூட நம்பமாட்டேன். 102 00:09:56,097 --> 00:09:57,349 ஆனா உன்கிட்ட சொல்லணும், 103 00:09:58,516 --> 00:10:02,479 நீ டாக்டர் ஆனதை நம்புறது கஷ்டம்தான். 104 00:10:03,355 --> 00:10:05,190 நீ இவ்வளவு நல்லா மாறினா, 105 00:10:05,899 --> 00:10:08,068 நான் அதை எல்லாம் அனுபவிக்கணும். 106 00:10:13,990 --> 00:10:15,617 கடவுளே, நீ அப்பா போல இருக்கே. 107 00:10:17,077 --> 00:10:18,286 சொல்லப்போனா தாத்தா. 108 00:10:20,246 --> 00:10:21,206 அப்பா நலமா? 109 00:10:22,665 --> 00:10:24,834 அப்புறம் ஆலிஸ்? இன்னும் ஒண்ணாத்தானே? 110 00:10:25,585 --> 00:10:26,711 நீ எப்படி இருக்க? 111 00:10:28,213 --> 00:10:30,882 திருமணமாச்சா? பிள்ளைகள் இருக்காங்களா? 112 00:10:31,299 --> 00:10:34,928 நீ ஒரு பிளேபாய், ஒரே நேரத்தில் ஒன்பது கவர்ச்சி கன்னிகள். 113 00:10:41,267 --> 00:10:42,143 என்ன? 114 00:10:45,188 --> 00:10:46,398 என் சகோதரி இறந்துட்டா. 115 00:10:49,192 --> 00:10:51,903 அவளது 16 வயதில் அவளுக்கு மூளையில் புற்றுநோய். 116 00:10:54,697 --> 00:10:57,700 நீ யார்? உன்னை இதுக்கு ஏவிவிட்டது யார்? 117 00:11:00,745 --> 00:11:04,499 -நீ என்ன சொன்ன? -என் சகோதரி இறந்து 27 ஆண்டுகள் ஆகுது. 118 00:11:05,417 --> 00:11:08,211 இது என்ன கொடூரமான வேடிக்கைன்னு தெரியல, ஆனா-- 119 00:11:08,294 --> 00:11:09,587 டாக்டர் காய்ல்? 120 00:11:10,630 --> 00:11:13,967 நான் டோனா மெட்கேஃப். இங்கே சமூக நல ஊழியர். 121 00:11:14,509 --> 00:11:16,219 உங்கள சில கேள்விகள் கேட்கணும். 122 00:11:19,097 --> 00:11:21,015 நீ ரொம்ப பாதிக்கப்பட்ட குழந்தை. 123 00:11:21,099 --> 00:11:23,768 -தேவையான உதவி கிடைக்கும். -நீ நிஜமா சொல்றியா? 124 00:11:25,186 --> 00:11:27,230 -நீ இப்படியா நினைக்கிறே? -ஹேய்! 125 00:11:28,356 --> 00:11:29,315 நீ மோசம், டிலன். 126 00:11:29,399 --> 00:11:31,568 சரி, அதுபோதும். இதுக்கு மேல வேணாம். 127 00:11:32,444 --> 00:11:33,528 சரி, போகலாம். 128 00:12:11,232 --> 00:12:12,317 டிலன் 129 00:12:17,447 --> 00:12:19,449 டிலனின் மிக்ஸ் 3 130 00:12:52,982 --> 00:12:54,609 சரி, அருமை. 131 00:12:55,568 --> 00:12:59,739 பிறந்த தேதி? -ஜூலை 5, 1976. 132 00:13:02,742 --> 00:13:04,327 அப்போ, உனக்கு 43 வயசா? 133 00:13:05,912 --> 00:13:07,372 நீங்க அப்படி சொன்னா. 134 00:13:10,917 --> 00:13:12,544 உன் வயசுக்கு நல்லா இருக்கிற. 135 00:13:12,877 --> 00:13:14,087 நான் சைக்கிள் ஓட்றேன். 136 00:13:15,129 --> 00:13:16,381 நிறைய புகை பிடிக்கிறேன். 137 00:13:19,425 --> 00:13:23,638 -எங்கேருந்து வர? -1988. நான் காலப் பயணி. 138 00:13:24,973 --> 00:13:28,768 இன்னும் நல்லா புரியணும்னா, உண்மையில் நான் இறந்த பயணி. 139 00:13:29,561 --> 00:13:32,480 எனவே, நிஜமாவே, நுட்பமா பார்த்தா, நான் ஒரு பேய். 140 00:13:32,814 --> 00:13:35,358 என் இனிமையான 16 வயதில் இறந்து போனேன். 141 00:13:35,441 --> 00:13:39,362 அதுக்கு இன்னும் நாலு வருஷம் இருக்கு. அதனால நான் சாகல, இதோ பாருங்க. 142 00:13:41,447 --> 00:13:42,448 போதை மருந்தா? 143 00:13:44,117 --> 00:13:48,454 ரொம்ப கவலைப்படுறேன். அவள் மாயை போக்குகளால் பீடிக்கப்பட்டவள். 144 00:13:48,538 --> 00:13:50,873 -அவ உண்மையில்-- -அவள் என் குழந்தை. சரியா? 145 00:13:53,668 --> 00:13:54,627 என்ன? 146 00:13:56,838 --> 00:14:00,967 அவ குடித்த கிளாஸில் இருந்து டிஎன்ஏ மாதிரி எடுத்தேன், அது பொருந்தியது. 147 00:14:01,467 --> 00:14:02,510 நான்... 148 00:14:03,261 --> 00:14:04,971 அவள் கோப்பை நீ தரணும். 149 00:14:06,848 --> 00:14:09,767 -நான் கோப்புகளை தருவதில்லை. -எனக்கு மனைவி இருக்கா. 150 00:14:11,102 --> 00:14:12,353 ஒரு குடும்பம். நான்... 151 00:14:13,479 --> 00:14:15,940 நான் முடிந்தவரை அமைதியா கையாளணும். 152 00:14:17,692 --> 00:14:18,568 தயவு செய்து. 153 00:14:27,243 --> 00:14:28,494 ஏறிக்கோ. 154 00:15:06,157 --> 00:15:09,118 உன் சீட் கூலரை போடணுமா? 155 00:15:10,161 --> 00:15:11,037 பரவாயில்லை. 156 00:15:15,541 --> 00:15:18,670 சரி, நான் எவ்வளவு நாள் நோயில் இருந்தேன்? 157 00:15:22,215 --> 00:15:23,174 கொஞ்ச காலம். 158 00:15:25,718 --> 00:15:28,846 அதாவது நீ ரொம்ப நாள் நோய்வாய்ப் படல... 159 00:15:28,930 --> 00:15:30,807 நிஜமா எவ்வளோ நாள் நோயா இருந்தேன்? 160 00:15:33,226 --> 00:15:34,102 ரொம்ப நாள். 161 00:15:40,108 --> 00:15:41,234 பிறகு பதிவுப்படி... 162 00:15:43,611 --> 00:15:45,196 நீ ரொம்ப தைரியமா இருந்தே. 163 00:16:00,878 --> 00:16:03,214 நான் எப்படி டாக்டர் ஆனேன் தெரியுமா? 164 00:16:07,009 --> 00:16:09,637 ஏன்னா, நீ எனக்கு நல்லது செய்ய நினைச்சே. 165 00:16:09,721 --> 00:16:11,347 அதனால இதையெல்லாம் பெற்றேன். 166 00:16:12,265 --> 00:16:13,891 அது என்னைப் போலவே இல்லை. 167 00:16:16,185 --> 00:16:18,563 எப்படி ஆக ஆசைப்பட்டேன்னு உனக்கு தெரியாது. 168 00:16:38,499 --> 00:16:40,293 அது வேலை செய்யாது. 169 00:16:40,668 --> 00:16:43,337 மட்ட ரகமான கார், ஒரு டேப் டெக் கூட இல்லையா? 170 00:16:45,339 --> 00:16:47,383 ஹேய், டான்சிக்கை இயக்கு. 171 00:16:55,141 --> 00:16:56,476 அது என்னுடையது, எப்படியோ. 172 00:16:57,226 --> 00:17:01,105 மூணு வருஷம் தினமும் காலைல இதை எடுக்க வேணாம்னு சொன்ன மாதிரி தோணுது. 173 00:17:01,189 --> 00:17:03,065 அதை திரும்ப தருவேன்னு சொன்னேன். 174 00:17:05,443 --> 00:17:07,528 இப்ப என்ன சமாச்சாரம் நடக்குது? 175 00:17:12,867 --> 00:17:14,452 ஏய், சத்தமாக வை. 176 00:17:16,037 --> 00:17:16,996 இன்னும் சத்தமா. 177 00:17:17,872 --> 00:17:18,873 தாய் 178 00:17:23,085 --> 00:17:27,507 சீட் பெல்ட் போடு. அது ரொம்ப பலமா இருக்கும். 179 00:17:29,884 --> 00:17:31,385 நிஜமா, சீட் பெல்ட் போடு. 180 00:17:32,553 --> 00:17:33,679 தாய் 181 00:18:17,807 --> 00:18:20,184 வீட்டில் நடந்ததை நினைத்து வருந்துறேன்... 182 00:18:20,268 --> 00:18:24,105 சரி, நாம எல்லாரும் மன அழுத்தத்தில் இருந்தோம்னு 183 00:18:26,232 --> 00:18:27,191 சொல்லுவோம். 184 00:18:28,860 --> 00:18:32,488 சரியா? அவளோட சகோதரனை என்னால் தேட முடியுமான்னு பாப்போம். 185 00:18:33,322 --> 00:18:34,657 இங்கே இருங்க, சரியா? 186 00:18:36,033 --> 00:18:37,243 திரும்ப போயிடாதீங்க. 187 00:18:50,840 --> 00:18:52,967 மன்னிக்கணும், மேடம். 188 00:18:53,050 --> 00:18:55,803 -உங்களால முடியுமான்னு-- -என்கிட்ட சில்லறை இல்ல. 189 00:19:04,729 --> 00:19:07,857 -சே! நண்பர்களே, பாருங்க! -என்ன நடக்குது? 190 00:19:09,525 --> 00:19:10,568 ஓ, கடவுளே! 191 00:19:10,651 --> 00:19:11,777 -கடவுளே! -அதை நகர்த்து! 192 00:19:11,861 --> 00:19:14,030 -கடவுளே! அவன் அவளை கடத்தறான்! -என்ன? 193 00:19:14,113 --> 00:19:16,407 நாம போகணும். கிளம்புங்க! ஓ, கடவுளே! 194 00:19:16,490 --> 00:19:17,325 ஓ, கடவுளே! 195 00:19:18,451 --> 00:19:21,329 என்னது இது? காரை இயக்கு, டிஃப். என்ன செய்யற? 196 00:19:21,412 --> 00:19:24,582 -நான் அணைக்க முயற்சிக்கிறேன். -ஓட்டு, டிஃப்பனி. நீ போ! 197 00:19:24,665 --> 00:19:27,001 -பேசாதீங்க! -டிஃப்பனி, வேகமா அழுத்து! 198 00:19:27,084 --> 00:19:29,045 இங்கே ஏன் சும்மா உக்காந்திருக்கோம்? 199 00:19:29,128 --> 00:19:31,422 -ஓட்டு! -நான் பாத்துக்கறேன்! 200 00:19:31,505 --> 00:19:32,506 அவனை தொடரு, சரியா? 201 00:19:46,896 --> 00:19:47,730 வேகமா போ! 202 00:19:47,813 --> 00:19:50,608 ஆக்சிலேட்டரில் ஏறி நிக்கிறேன், இதுக்கு மேல என்ன? 203 00:19:50,691 --> 00:19:52,151 -அவனை வெளிய தள்ளு! -எப்படி? 204 00:19:52,234 --> 00:19:54,612 -நீ மெதுவாக ஓட்டுற. -பிடிக்க முடியல! 205 00:19:55,237 --> 00:19:57,949 அவன் எங்கே கூட்டி போறான்? அவகிட்ட என்ன வேணுமாம்? 206 00:19:58,032 --> 00:19:59,659 ஏதாவது செய், அவனை விட்டுடாதே, 207 00:19:59,742 --> 00:20:01,994 -அவன் திரும்புறான்... -தெரியுது. 208 00:20:03,037 --> 00:20:05,873 சே, அதைப் பாரு, எனக்கு பிடிக்கல. 209 00:20:07,166 --> 00:20:10,294 -அவன் எங்கே கொண்டுபோறான்? -இது நம்மை கொல்ற இடம். 210 00:20:10,378 --> 00:20:12,463 டிஃப், நாம யாரும் சாக மாட்டோம். 211 00:20:12,546 --> 00:20:16,050 எரின், யாரும் சாக மாட்டோம், அவன் ஒருத்தன், நாம மூணு பேர். 212 00:20:16,133 --> 00:20:18,052 நாலு பேரா இருந்திருக்கணும். 213 00:20:21,180 --> 00:20:22,390 என்ன ஆச்சு? 214 00:20:22,473 --> 00:20:25,476 -என்ன ஆச்சு? என்ன? -நம்மை பின்தொடர்வது யாரு? 215 00:20:25,559 --> 00:20:28,562 -தெரியாது. என்ன, யாரு? -குழந்தைகள் போல இருக்கு. யாரு? 216 00:20:28,646 --> 00:20:30,773 -தெரியாது. நீ யாரு? -நீ பொய் சொல்ற. 217 00:20:30,856 --> 00:20:33,651 -என்ன, இப்போ குழந்தை சிப்பாய்களா? -தெரியாது! 218 00:20:33,734 --> 00:20:37,029 -ஹெக்கும் நால்டோவும் எங்கே? -அதுக்கு அர்த்தம் தெரியாது. 219 00:20:37,113 --> 00:20:40,074 ஏமாத்தாதே! ஹெக்குக்கும் நல்டோவுக்கும் என்ன நடந்தது? 220 00:20:40,157 --> 00:20:42,660 கடவுள் சத்தியமா, அது என்னன்னு தெரியாது. 221 00:20:42,743 --> 00:20:46,539 இப்போ, நீ என்னை எங்கே கொண்டு போறே, என்னை வெளியே விடு. 222 00:20:46,622 --> 00:20:47,790 வாயை மூடு! 223 00:21:08,310 --> 00:21:09,145 கடவுளே! 224 00:21:11,397 --> 00:21:12,606 எல்லாரும் நலமா? 225 00:21:15,693 --> 00:21:17,528 அடச்சே! போ, ஓடு! 226 00:21:19,864 --> 00:21:20,740 நில்லுங்க! 227 00:21:46,390 --> 00:21:47,266 சத்தம் போடாதீங்க. 228 00:21:48,100 --> 00:21:50,478 -இல்ல, வேணாம்! -இல்ல! என்னை வெளியே விடு! 229 00:21:50,561 --> 00:21:52,772 இல்ல! கதவை திற! 230 00:21:52,855 --> 00:21:53,814 பின்னாடி போங்க. 231 00:21:54,648 --> 00:21:56,108 சத்தம் போடாதீங்க. 232 00:21:56,692 --> 00:21:58,652 நாம காலையில் பேசலாம், சரியா? 233 00:22:11,540 --> 00:22:13,000 அவளை சந்தித்தது நினைவில்லையா? 234 00:22:13,084 --> 00:22:15,753 க்ளீவ்லேண்டில் இருந்தோம். நீ அங்கிருந்தே. 235 00:22:15,836 --> 00:22:18,923 ஊருக்குள்ளே ஏதோ மட்டமான இடம். இல்லையோ என்னமோ. 236 00:22:19,006 --> 00:22:21,926 அவள் என் அப்பா வழி குடும்பம். என் அப்பாவின் அம்மா. 237 00:22:22,009 --> 00:22:23,969 அதனால, உண்மையில் ஓ' ஹாலெரென்கள். 238 00:22:24,386 --> 00:22:28,265 அவளுடைய அம்மா என் உறவினர், பென்னி. அதே கொள்ளு தாத்தா. 239 00:22:28,974 --> 00:22:30,684 எப்படியோ, ஓ' ஹாலெரென்கள் போல, 240 00:22:30,768 --> 00:22:34,814 அல்லது கோய்ல்கள் போல இல்லாம, பென்னி அந்த விஷயத்தில 241 00:22:34,897 --> 00:22:37,775 எப்பவும் போராடியிருக்கா, தெரியுமா... 242 00:22:39,527 --> 00:22:41,946 -என்ன? -நிறைய போதை மருந்துகள். 243 00:22:42,863 --> 00:22:45,282 அவ திடீர்னு இன்னைக்கு வந்துட்டா 244 00:22:45,366 --> 00:22:48,160 அவ மறுவாழ்வு மையம் போகணும்னு என்கிட்ட சொன்னா. 245 00:22:48,244 --> 00:22:51,956 -அதுக்கு தைரியம் நிறைய வேணும். -ஆமா, அவளைப் பற்றி பெருமைப்படுறேன். 246 00:22:52,039 --> 00:22:56,210 அதனாலதான் என்னால் முடிந்தவரை ஆதரவாக இருக்க விரும்புறேன். 247 00:22:56,293 --> 00:22:59,463 நம்ம கிட்ட கூடுதல் அறை இருக்கு, கிம்பர்லி வெளியே போய் 248 00:22:59,547 --> 00:23:03,467 அந்நியர்கள்கூட தங்குவதை நீ விரும்ப மாட்டேன்னு எனக்கு தெரியும். 249 00:23:03,551 --> 00:23:06,095 நிச்சயமா, நம்மகூட இருக்கட்டும். நம்ம குடும்பம். 250 00:23:06,178 --> 00:23:09,056 ரொம்ப நாள் இல்ல. பென்னி ஆஸ்பத்திரியில் இருக்கும்வரை. 251 00:23:13,477 --> 00:23:15,521 கிம்பர்லி, நீ அசதியா இருப்ப. 252 00:23:16,272 --> 00:23:18,065 உனக்கு படுக்க ஏற்பாடு செய்றேன். 253 00:23:18,149 --> 00:23:20,401 சரி, என் நண்பர்கள் ஜோன்னு அழைப்பாங்க. 254 00:23:20,776 --> 00:23:23,404 அது என் நடுப்பெயர். அது எனக்கு பிடிக்கும். 255 00:23:23,487 --> 00:23:26,490 அடிக்க விரும்பாத கிம்பர்லியை நான் பார்த்ததில்லை. 256 00:23:28,200 --> 00:23:30,369 அப்ப சரி, ஜோ, 257 00:23:31,704 --> 00:23:33,205 உனக்கு பைஜாமா தரேன். 258 00:23:44,341 --> 00:23:45,217 சரி. 259 00:23:46,051 --> 00:23:48,345 மரத்திற்கு கீழே வை... 260 00:23:48,429 --> 00:23:50,181 -செய்றேன். நிறுத்து. -கீழே இழு. 261 00:23:51,765 --> 00:23:56,395 என்னிடம் சொல்லாத... கீழே இழு, மேலே தள்ளாத. 262 00:24:09,867 --> 00:24:12,203 -இன்னும் வலிக்குதா? -ஆமா. 263 00:24:15,372 --> 00:24:17,666 ஆனா, நல்ல செய்தி என்னன்னா, 264 00:24:19,251 --> 00:24:20,586 என் தலைவலி போயிடுச்சு. 265 00:24:22,504 --> 00:24:24,465 அந்த காகிதம் இனி திரும்ப வராது. 266 00:24:25,841 --> 00:24:28,010 அது நல்ல செய்தியா எனக்கு தெரியல. 267 00:24:33,682 --> 00:24:36,101 அம்மா சொன்னது சரிதான். 268 00:24:41,941 --> 00:24:45,152 நான் இந்த மடத்தனமான வேலையை எடுத்திருக்க கூடாது. 269 00:24:45,653 --> 00:24:48,197 ஹேய், அம்மா சொன்னது சரியில்ல. 270 00:24:49,949 --> 00:24:51,659 சரி? இந்த வேலைக்கு போராடினோம். 271 00:24:52,993 --> 00:24:55,287 -உனக்கு தெரியும். -உண்மைதான். 272 00:24:56,872 --> 00:24:58,082 அது நினைவிருக்கா? 273 00:25:01,085 --> 00:25:01,961 ஆமா. 274 00:25:03,629 --> 00:25:04,505 ஆமா. 275 00:25:06,423 --> 00:25:09,343 வீட்டுக்கு வந்தப்ப அவங்க பார்த்ததை மறக்க முடியாது. 276 00:25:10,052 --> 00:25:13,055 ரொம்ப கோபப்பட்டாங்க. 277 00:25:13,722 --> 00:25:16,141 -நீ வீட்டுக்கு போனியா? -ஆமா, போனேன். 278 00:25:23,857 --> 00:25:27,528 ஹேய். ஹேய். இங்கே வா. சீக்கிரம். 279 00:25:39,999 --> 00:25:42,543 நாம கொஞ்சம் காலை உணவு சாப்பிடலாம். 280 00:25:51,302 --> 00:25:53,971 இது ஒரு அழைப்பு இல்ல, இது ஒரு உத்தரவு. 281 00:25:57,057 --> 00:26:00,477 சரி. சரி. வாங்க. 282 00:26:02,688 --> 00:26:03,564 வாங்க. 283 00:26:06,442 --> 00:26:08,110 யாருக்கும் பசிக்கலையா? 284 00:26:12,614 --> 00:26:14,074 -கேஜே. -சும்மா இரு. 285 00:26:15,868 --> 00:26:19,246 தயவு செய்து, எங்களை துன்புறுத்தாதே, சரியா? 286 00:26:20,706 --> 00:26:21,915 யாருக்கு வேலை செய்யறே? 287 00:26:31,175 --> 00:26:32,551 நான்... 288 00:26:33,010 --> 00:26:35,179 இப்போ சுதந்திரமான வேலை செய்யிறேன். 289 00:26:35,262 --> 00:26:38,682 ஆனா நான் காலம் அண்ட் ஃபீல்ட்ஸில் வேலை செய்தேன். 290 00:26:39,391 --> 00:26:41,518 -அவங்க யாரு? -காப்புரிமை வழக்கறிஞர்கள். 291 00:26:41,602 --> 00:26:43,270 சரி, சொல்லு. 292 00:26:46,398 --> 00:26:47,649 இது எப்படி கிடைச்சது? 293 00:26:48,901 --> 00:26:50,277 அதை எனக்கு கொடுத்தாங்க. 294 00:26:52,196 --> 00:26:54,990 -இது என்ன தெரியுமா? -முக்கியமானதுன்னு தெரியும். 295 00:26:57,910 --> 00:27:01,955 நான் சொல்றது உதவியாக இருக்கலாம், நான் இதுக்கு பக்கத்தில் இருக்கிறப்ப, 296 00:27:02,706 --> 00:27:05,542 என் முகத்திற்கு முன்னால் ஒரு திரை தோன்றும். 297 00:27:05,626 --> 00:27:07,669 -அந்த திரை உருளும். -அது என்ன தெரியுமா? 298 00:27:07,753 --> 00:27:11,465 நாள் முட்டாள் இல்ல. இன்னொரு தடவை கேட்கிறேன். 299 00:27:13,801 --> 00:27:15,052 இது எங்கே கிடைச்சது? 300 00:27:21,308 --> 00:27:24,269 எங்களை இங்கே கொண்டுவந்த ஆளு இதை கொடுத்தார். 301 00:27:24,353 --> 00:27:25,938 -நீங்க எஸ்டிஎஃப்பா? -ஹேய்! 302 00:27:26,021 --> 00:27:27,731 எனக்கு அதை பத்தி தெரியாது. 303 00:27:29,024 --> 00:27:32,111 -நாங்க பேப்பர் போடுற பெண்கள். -எனக்குகூட தெரியாது. 304 00:27:32,194 --> 00:27:35,447 நாங்க கிளீவ்லண்ட் ப்ரிசர்வர் செய்தித்தாள் போடுறோம்? 305 00:27:35,531 --> 00:27:38,325 கிளீவ்லண்ட் ப்ரிசர்வர் ஐ மூடி 20 வருஷம் ஆகுது. 306 00:27:43,247 --> 00:27:44,456 கால பயணம் செய்தீங்களா? 307 00:27:45,958 --> 00:27:49,086 -எப்படி? -எங்களுக்கு உறுதியாக தெரியாது. 308 00:27:49,378 --> 00:27:52,589 ஆனா அவங்களோட காப்ஸ்யூல் இருந்தது இங்கே கொண்டு வந்தது. 309 00:27:53,340 --> 00:27:55,050 -யார்? -எங்களுக்கு தெரியாது. 310 00:27:55,134 --> 00:27:58,554 அவங்க எங்கள விட வயசானவங்க இல்ல, முகத்தில் வடுக்கள் இருந்தன. 311 00:27:59,972 --> 00:28:00,848 ஆமா... 312 00:28:02,099 --> 00:28:05,352 அவங்க ஏதோ மோசமான சண்டை அல்லது ஏதோ ஒன்றில் இருந்தாங்க. 313 00:28:08,480 --> 00:28:09,606 அவங்க இப்போ எங்கே? 314 00:28:14,445 --> 00:28:15,279 அவங்க... 315 00:28:16,655 --> 00:28:17,614 கொல்லப்பட்டாங்க. 316 00:28:19,616 --> 00:28:22,661 அதிரடி தாக்குதல் நடந்தது, அவங்க கொல்லப்பட்டாங்க. 317 00:28:25,581 --> 00:28:26,665 நான் வருந்தறேன். 318 00:28:32,796 --> 00:28:34,173 அது யார்னு பாத்தீங்களா? 319 00:28:35,299 --> 00:28:37,009 படைவீரர்கள் போல இருந்தாங்க. 320 00:28:39,595 --> 00:28:43,015 கவச உடையில் இருந்தாங்க, அது வெள்ளையா இருந்தது. 321 00:29:14,254 --> 00:29:17,549 நான் செத்த பிறகு உனக்கு எல்லாம் சரியா நடக்குது போல. 322 00:29:22,930 --> 00:29:23,805 மன்னிச்சிடு. 323 00:29:25,390 --> 00:29:28,769 மன்னிச்சிடு. நான் கோபத்தில அல்லது வேற அர்த்தத்தில் பேசல. 324 00:29:31,104 --> 00:29:32,189 நீ சாகல. 325 00:29:34,358 --> 00:29:36,318 நீ நேரா என் முன்னால் நிக்கிறே. 326 00:29:42,074 --> 00:29:43,116 எப்படி தூங்கினே? 327 00:29:44,535 --> 00:29:48,038 அருமை. படுக்கை ரொம்ப நல்லா இருந்தது. 328 00:29:48,121 --> 00:29:49,456 -பேரின்பம், சரியா? -ஆமா. 329 00:29:49,540 --> 00:29:51,583 வீட்ல எனக்கு அது பிடிச்ச மெத்தை. 330 00:29:53,961 --> 00:29:56,171 ஒரு பணக்கார சகோதரனை எனக்கு பிடிக்குது. 331 00:29:56,463 --> 00:29:59,007 கடின உழைப்பாளி சகோதரனை பற்றி என்ன சொல்றே? 332 00:29:59,091 --> 00:30:02,928 விரும்பியபடி கூப்பிடலாம், பணக்காரனே, ஆனா என் தேவையை இப்போ சொல்கிறேன். 333 00:30:03,345 --> 00:30:04,805 நான் புகை பிடிக்கணும். 334 00:30:05,764 --> 00:30:06,974 கொஞ்சம் டோனட்ஸ், 335 00:30:08,308 --> 00:30:11,728 பிறகு, மெட்டல் யார்டுக்கு போறேன் நான் கொஞ்சம் உடைக்கிறேன். 336 00:30:11,812 --> 00:30:13,230 புகை வாங்கித் தரமாட்டேன். 337 00:30:13,772 --> 00:30:16,108 தெருவில் ஒரு நல்ல டோனட் கடை இருக்கு. 338 00:30:16,191 --> 00:30:18,860 மெட்டல் யார்டு இப்போ இல்ல, வருத்தப்படுறேன். 339 00:30:18,944 --> 00:30:21,572 இப்போ அது மிஸ்டி பைன்ஸ் ஹவுசிங் டெவலப்மெண்ட். 340 00:30:22,155 --> 00:30:25,117 -அது முன்னேற்றமா தெரியல. -நானும் ஒத்துக்கறேன். 341 00:30:26,952 --> 00:30:29,621 எதுவும் செய்றதுக்கு முந்தி, மருத்துவமனை போய் 342 00:30:29,705 --> 00:30:31,164 கொஞ்சம் ரத்தம் எடுக்கணும். 343 00:30:31,248 --> 00:30:35,877 -என்ன, கடவுளே, நீ இன்னும் என்னை நம்பலையா? -உனக்கு இனிமே நோய் வராம செய்ய போறேன். 344 00:30:43,468 --> 00:30:46,722 கஷ்டம் இல்லேன்னா இங்கேயே காலை உணவு சாப்பிடலாம். 345 00:30:47,347 --> 00:30:48,557 முயெஸ்லி சாப்பிடலாமா? 346 00:30:49,391 --> 00:30:50,976 "முயெஸ்லியா" அது என்ன? 347 00:30:53,061 --> 00:30:54,021 அப்ப டோனட்ஸ்தான். 348 00:30:57,941 --> 00:31:00,360 -ரொம்ப விசித்திரம். -அது என்ன? 349 00:31:00,902 --> 00:31:05,324 -டிஸ்சார்ஜ் விவரங்கள் எதுவும் இல்ல. -அவ இன்னும் டிஸ்சார்ஜ் ஆகலையோ என்னவோ. 350 00:31:05,407 --> 00:31:07,909 இல்ல. அப்படியானா குறிப்பு இருக்கும். 351 00:31:08,869 --> 00:31:11,163 அது கொஞ்சம் இணக்கமில்லாத பதில்கள். 352 00:31:11,246 --> 00:31:15,584 போலி பிறந்த ஆண்டு, காலத்தின் வழியாகப் பயணிக்கும் பேயாக இருப்பது போல 353 00:31:15,667 --> 00:31:18,920 சில முட்டாள்தனங்கள், அப்புறம் எதுவும் இல்ல. 354 00:31:19,171 --> 00:31:21,715 அப்போ, அவள் இங்கே இல்ல, அவள் இல்லாமலும் இல்ல. 355 00:31:22,424 --> 00:31:24,468 அந்தக் கேஸ் அப்படித்தான் தோணுது. 356 00:31:24,551 --> 00:31:28,639 21 ஆம் நூற்றாண்டின் அதிகாரத்துவ செயல்திறனில் படு மோசம். 357 00:31:29,431 --> 00:31:32,559 நாங்க சேவைக்கான ஒரு சிறிய துறை, பெரிய மற்றும் மிகவும்-- 358 00:31:32,643 --> 00:31:33,810 யார் அறிக்கை எடுத்தது? 359 00:31:34,770 --> 00:31:36,772 அனுபவமுள்ள எங்க கேஸ் ஊழியர்... 360 00:31:36,855 --> 00:31:38,190 எனக்கு பேரு சொல்லுங்க. 361 00:31:38,273 --> 00:31:41,526 மன்னிக்கணும், நீங்க நேரா நுழைஞ்சு இப்படி கேட்க முடியாது... 362 00:31:41,610 --> 00:31:45,989 அப்போ, உன்னை கடுமைப்படுத்தி, அந்த பேரை பெறலாம் அல்லது நீயாகவே கொடுக்கலாம். 363 00:31:46,073 --> 00:31:49,117 எப்படியும், நான் அதை பெறுவேன், நீ நடந்ததை மறந்திடுவ. 364 00:31:49,201 --> 00:31:51,036 கடுமையாக்க இஷ்டமா. 365 00:31:52,829 --> 00:31:54,081 உன் விருப்பம் எப்படி? 366 00:31:56,792 --> 00:31:57,668 சரி. 367 00:32:03,799 --> 00:32:06,134 கேஸ் ஊழியர் டோனா மெட்கேஃப். 368 00:32:09,471 --> 00:32:11,640 சரி, வாங்க, சீக்கிரம் வாங்க. 369 00:32:17,813 --> 00:32:18,772 சீக்கிரம் வாங்க. 370 00:32:27,948 --> 00:32:29,449 அச்சச்சோ! 371 00:32:31,159 --> 00:32:32,786 ஆமா, என்னை மன்னிக்கணும். 372 00:32:41,294 --> 00:32:45,674 -ஏய்? ஏய், இங்கே திரும்ப வா. -அவர்கள் அவரது நண்பர்கள். 373 00:33:02,816 --> 00:33:04,693 உங்க நண்பர்கள் என்னை காப்பாத்துனாங்க. 374 00:33:08,405 --> 00:33:09,281 என் உயிரையும். 375 00:33:21,460 --> 00:33:23,253 நாங்க போர் மத்தியில இருக்கோம். 376 00:33:23,336 --> 00:33:27,424 நீங்க பார்த்த கொலையானவங்க எஸ்டிஎஃப் என்ற அமைப்பை சேர்ந்தவங்க. 377 00:33:27,507 --> 00:33:28,842 இயல் நேர போராளிகள். 378 00:33:29,593 --> 00:33:31,762 அதன் நோக்கம் ஓல்ட் வாட்சை எதிர்ப்பது. 379 00:33:31,845 --> 00:33:34,055 -காட்டில் அந்த வீரர்களா? -அதேதான். 380 00:33:34,139 --> 00:33:37,350 ஓல்ட் கார்ட்? எப்போ உள்ளவங்க? 381 00:33:37,434 --> 00:33:41,897 ஓல்ட் வாட்ச். எதிர்காலமும் கூட, ஆனா எஸ்டிஎஃப் க்கு முந்தினவங்க. 382 00:33:42,606 --> 00:33:45,859 ஆமா, தெரியும், அது நிறைய இருக்கு. என்னை நம்புங்க. 383 00:33:46,067 --> 00:33:50,197 முக்கியமா, ஓல்ட் வாட்ச் எல்லாத்தையும் அதே நிலையில் வெச்சிருக்க முனைவாங்க, 384 00:33:50,280 --> 00:33:52,741 தற்செயலா, அவங்களை அது பதவியில் நிறுத்தும், 385 00:33:52,824 --> 00:33:55,827 மனிதகுலம், வரலாற்றில் பாதையை இழந்த தருணங்களை சரிசெய்ய 386 00:33:55,911 --> 00:33:57,287 எஸ்டிஎஃப் வேலை செய்யுது. 387 00:33:57,370 --> 00:34:00,916 அப்போ, உங்க நண்பர்கள் நல்லவங்க, சரியா? 388 00:34:01,875 --> 00:34:03,752 -ஆமா. -அது புரியும்படியா இல்ல. 389 00:34:03,835 --> 00:34:07,339 பின்னாடி வரும் அனைத்தையும் பாதிக்காம எப்படி சரிசெய்வாங்க? 390 00:34:07,422 --> 00:34:09,549 அவங்க செஞ்சது உங்களுக்கு தெரியாது. 391 00:34:09,633 --> 00:34:10,926 -அது வந்து-- -அடுத்து, 392 00:34:11,009 --> 00:34:13,595 அது ஓல்ட் வாட்ச் சொல்லும் சாக்கு, அது குப்பை. 393 00:34:13,678 --> 00:34:16,932 விஷயங்கள் பாதிக்கப்படும். அப்படித்தான் இருக்கணும். 394 00:34:18,016 --> 00:34:22,312 அடிப்படையில், ஓல்ட் வாட்ச் என்பது பணக்கார பிற்போக்குவாதிகளின் குழு... 395 00:34:22,437 --> 00:34:26,024 காலப் பயணம் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்னு அவங்க தடைசெஞ்சாங்க. 396 00:34:26,107 --> 00:34:28,235 ஒருபோதும் நடக்கக்கூடாத எதிர்காலம், 397 00:34:28,318 --> 00:34:32,280 வளங்கள் அழிந்துபோகும், சரிசெய்ய முடியாத வருமான ஏற்றதாழ்வு. 398 00:34:32,364 --> 00:34:35,033 -இப்போ இருப்பது போல. -போர் முடியலன்னு சொன்னேனே. 399 00:34:35,700 --> 00:34:38,411 ஒவ்வொரு நிமிஷமும், ஈரடி முன்னே, ஓரடி பின்னே. 400 00:34:38,787 --> 00:34:42,958 ஆனா, எஸ்டிஎஃப் காலம் எப்படின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது தகுந்ததுதான். 401 00:34:43,625 --> 00:34:45,669 -என்ன அது? -சண்டை. 402 00:34:46,336 --> 00:34:47,921 இந்த எல்லா தியாகமும். 403 00:34:48,171 --> 00:34:50,173 எஸ்டிஎஃப் எல்லா காலங்களிலும் இருக்கா? 404 00:34:51,091 --> 00:34:55,971 ஆமா, யுக்திபூர்வ முக்கியத்துவமா, அண்டர்கிரவுண்ட் என்று பெயர். 405 00:34:56,054 --> 00:34:58,765 சரி, அவங்க புரிஞ்சிக்க இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி- 406 00:34:58,849 --> 00:35:01,518 இல்ல, அப்படி இல்ல. எனக்கு புரியுது. 407 00:35:01,601 --> 00:35:04,437 அப்போ, இந்த படைவீரர்கள், ஓல்ட் வாட்ச், மோசமானவங்க. 408 00:35:04,521 --> 00:35:08,316 அவங்க மக்களை டைனாசர்களுக்கு இரை போடுறாங்க, நீ என்ன நினைக்கிறே? 409 00:35:09,860 --> 00:35:11,653 இப்போ அவர் டைனாசர்ன்னு சொன்னாரா? 410 00:35:11,736 --> 00:35:14,614 -ஆமா. சொன்னார். -இப்போ, விஷயங்கள் மீண்டும் மாறுது, 411 00:35:14,698 --> 00:35:15,615 நான் தயாராகணும். 412 00:35:17,242 --> 00:35:19,452 ஓல்ட் வாட்ச் நம்மை நெருங்கறாங்க. 413 00:35:19,828 --> 00:35:20,745 பெண்களே... 414 00:35:21,496 --> 00:35:22,998 இப்போ நீங்கதான் இலக்கு. 415 00:35:23,081 --> 00:35:25,208 -என்ன? ஏன்? -அவுங்க எதுவும் செய்யலயே. 416 00:35:25,292 --> 00:35:28,378 ஆமா, காலத்த விட்டு பயணம் செஞ்சாங்க, அதுக்கு மரண தண்டனை. 417 00:35:48,231 --> 00:35:49,107 அது யாரு? 418 00:35:51,359 --> 00:35:52,319 முக்கியமில்லை. 419 00:35:58,533 --> 00:35:59,534 என் பின்னால் வாங்க. 420 00:36:04,331 --> 00:36:05,415 ஹேய், ஆனால். 421 00:36:06,541 --> 00:36:09,210 -எங்களோட இன்னொருத்தி இருக்கிறா. -என்ன? 422 00:36:09,294 --> 00:36:12,255 இன்னொரு 1988 பேப்பர் கேர்ள் இருக்கா. அவகிட்ட போகணுமே? 423 00:36:12,339 --> 00:36:14,257 -அவ எங்கே? -நாங்க பிரிஞ்சிட்டோம். 424 00:36:22,015 --> 00:36:25,018 சரி, நான் இதை சொல்றதுக்கு வருந்துறேன், 425 00:36:26,227 --> 00:36:28,438 உங்க சினேகிதி ஒருவேளை இறந்திருக்கலாம். 426 00:36:33,068 --> 00:36:35,362 ஹெக், நால்டோவுக்கு நேர்ந்த கதிதான். 427 00:36:42,661 --> 00:36:46,289 உங்கள சிரமப்படுத்துனதுக்கு மன்னிக்கணும் நான் அப்படி ஆள் இல்ல. 428 00:36:46,873 --> 00:36:49,000 சத்தியம் செய்றேன். என் பெயர் லாரி. 429 00:36:51,169 --> 00:36:52,295 நான் எரின். 430 00:36:54,714 --> 00:36:57,676 -நான் உங்களை நம்பலாமா? -எனக்கு தெரியாது, லாரி. 431 00:36:57,759 --> 00:37:00,845 -அதுக்கு நாங்க என்ன சொல்றது? -நீங்க திரையைப் பார்க்கலாம். 432 00:37:00,929 --> 00:37:03,431 -ஆம். -பிறகு, நான் ஒரு விஷயம் காட்டணும். 433 00:37:26,579 --> 00:37:29,124 நமது தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு இருக்கும். 434 00:39:33,665 --> 00:39:35,667 வசனங்கள் மொழிபெயர்ப்பு: ரவீந்திரன் அருணாசலம் 435 00:39:35,750 --> 00:39:37,752 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.