1 00:00:11,805 --> 00:00:16,560 சரி. இப்போ, நான் அதை மறுபக்கம் மடிக்க போறேன். 2 00:00:16,643 --> 00:00:18,979 சரியான மூலை. 3 00:00:19,062 --> 00:00:21,190 -இந்த பகுதியை செய்றியா? -சரி. 4 00:00:21,607 --> 00:00:24,401 மடிப்பதில் திருப்தி, அதான் நான் நினைக்கிறேன். 5 00:00:24,485 --> 00:00:27,237 -உன் எதிர்காலத்தை தெரிஞ்சிக்கணுமா? -அது எப்படி? 6 00:00:27,321 --> 00:00:29,782 -கவனமாக பாரு. பென். -இங்கே. 7 00:00:31,658 --> 00:00:33,619 -நீ யாரை திருமணம் செய்யபோறே? -சீ. 8 00:00:33,702 --> 00:00:36,371 இப்போ இல்ல, முட்டாளே. நீ வளர்ந்த பிறகு. 9 00:00:37,372 --> 00:00:39,875 -பாட்மேன். -நீ ஒரு சரியான மக்கு. 10 00:00:39,958 --> 00:00:42,544 என்ன? மன்னிச்சிடு, அது கர்க் கேமரூன் இல்ல. 11 00:00:42,628 --> 00:00:45,130 எல்லோருமே கர்க் கேமரூன் இல்லன்னு வருந்தறாங்க. 12 00:00:47,090 --> 00:00:50,052 வேற யாரு? அந்த டர்ட்டி டான்சிங் ஆளு எப்படி? 13 00:00:50,135 --> 00:00:51,845 அம்மா பார்க்க விடமாட்டாங்க. 14 00:00:51,929 --> 00:00:53,388 -புரியுது. -அது என்ன? 15 00:00:53,472 --> 00:00:55,974 -ஆல்ஃப் எப்படி? -வேணாம்! 16 00:00:56,058 --> 00:00:58,852 -அப்போ நீ ஆல்ஃபை திருமணம் செய்யற. -இல்லவே இல்லை. 17 00:00:58,936 --> 00:01:01,688 சரி. நீ இத்தனை பிள்ளைகள் பெத்துக்க போற. 18 00:01:01,772 --> 00:01:05,901 ஒண்ணா, ரெண்டா, மூணா, இல்லே நூறா? 19 00:01:05,984 --> 00:01:08,362 நான் குழந்தைகள் பெறணுமா? 20 00:01:08,445 --> 00:01:09,947 எதிர்காலம் கஷ்டமா இருக்கே. 21 00:01:10,030 --> 00:01:13,784 பாக்கலாம். அது ஜோசியருக்கு மட்டும்தான் தெரியும். 22 00:01:14,827 --> 00:01:16,870 -ஒரு நிறத்தை எடு. -இளஞ்சிவப்பு. 23 00:01:17,621 --> 00:01:20,415 இளஞ்சிவப்பு. ஒரு எண் எடு. 24 00:01:21,208 --> 00:01:23,585 -மூணு. -ஒண்ணு, ரெண்டு, மூணு, 25 00:01:27,214 --> 00:01:31,134 மோசமான வருத்தமான விஷயம். நீ எதிர்கால திருமதி ஆல்ஃப் ஆகப்போறே. 26 00:01:31,218 --> 00:01:33,637 ஆல்ஃப் கிட்ட 100 பிள்ளைகள் பெத்துக்க போற. 27 00:01:34,388 --> 00:01:39,393 இல்ல! எனக்கு ஆல்ஃப் பிடிக்கவேயில்ல, 100 குழந்தைகள் பெறுவது சாத்தியமில்ல. 28 00:01:39,476 --> 00:01:41,562 அப்படித்தான் இங்கே சொல்லியிருக்கு. 29 00:01:41,645 --> 00:01:44,314 சரி. இப்போ உன் முறை. ஒரு நிறம் எடு. 30 00:02:12,050 --> 00:02:13,677 அதுக்கு என்னை மன்னிக்கணும். 31 00:02:25,314 --> 00:02:26,231 அடச்சே! 32 00:02:26,315 --> 00:02:29,943 பேப்பர் கேர்ள்ஸ் 33 00:02:34,197 --> 00:02:37,117 கடந்த 14 வருஷங்களா, 34 00:02:37,200 --> 00:02:40,454 முக்கியமான இந்த எஸ்டிஎஃப் சொத்துக்கு வீடு பண்ணைதான். 35 00:02:40,537 --> 00:02:43,999 அதை பராமரித்து, பணிக்கு தயாரா வைத்திருப்பது என் பணி 36 00:02:44,082 --> 00:02:48,045 -அதை செய்ய ஹெக்கும் நால்டோ வந்தாங்க. -அவங்க மேற்கொண்ட பணி என்ன? 37 00:02:48,128 --> 00:02:48,962 அதை தொட வேணாம். 38 00:02:50,088 --> 00:02:51,089 மன்னிக்கணும். 39 00:02:51,173 --> 00:02:56,053 1988ல் இருந்து பெண்களை கூட்டி வந்த கேப்ஸ்யூல்? அது ஒரு உயிர்காக்கும் படகு. 40 00:02:56,511 --> 00:02:58,221 இது ஒரு போர்க்கப்பல். 41 00:03:01,224 --> 00:03:03,018 நீ அதை ஓட்டணும்ணு விரும்புறேன். 42 00:03:07,689 --> 00:03:10,943 -இல்ல. மாட்டேன். -நீ செய்யற. 43 00:03:12,152 --> 00:03:14,529 -கண்டிப்பா மாட்டேன். என்ன... -எரின், ஹேய். 44 00:03:18,408 --> 00:03:21,119 நீதான் பைலட். உன்கூடத்தான் அதை பிணைச்சிருக்கு. 45 00:03:21,203 --> 00:03:22,913 அப்போ அத்த பிணைப்பை எடுத்திரு. 46 00:03:22,996 --> 00:03:26,458 அந்த பிரம்மாண்டமான டிரான்ஸ்பார்மரை நான் ஓட்ட முடியுமா என்ன? 47 00:03:26,541 --> 00:03:29,419 -நீங்க மூளையில்லாம பேசுறீங்க. -சொல்றதை கேளு. 48 00:03:29,503 --> 00:03:32,297 நாம '99' க்கு கொண்டுபோனா, எஸ்டிஎஃப் இருப்பாங்க. 49 00:03:32,381 --> 00:03:36,802 பெண்கள் வீட்டுக்கு போக உதவுவாங்க. இறுதியா இந்த போர் ஒரு முடிவுக்கு வரும். 50 00:03:36,885 --> 00:03:39,221 இருங்க. அந்த ரோபோட் ஒரு கால எந்திரமா? 51 00:03:39,304 --> 00:03:42,975 ஒண்ணு, அவங்களை ரகசிய பணிக்கு போர்ப் பகுதிக்கு கொண்டு போகல, 52 00:03:43,058 --> 00:03:46,979 எவ்வளவு முக்கியம் என்பது கவலையில்லை. அவங்களுக்கு வயது 12. லாரி, 12? 53 00:03:47,062 --> 00:03:50,148 ஏன்னா, அதை செஞ்சா, எதிர்கால ரோபோ போர்களில் சாவது பத்தி 54 00:03:50,232 --> 00:03:52,818 கவலைப்படாம என்னை கஷ்டப்படுத்தும். 55 00:03:52,901 --> 00:03:55,654 அடுத்து, அவங்க சொந்த வீட்டுக்கு போனாலும்கூட, 56 00:03:55,737 --> 00:03:58,031 நான் எப்படி வீட்டுக்கு திரும்ப முடியும்? 57 00:03:58,740 --> 00:04:04,246 ஆமா, பாருங்க. துல்லியமா. என் பதில் கண்டிப்பா முடியாது என்பதுதான்! 58 00:04:04,705 --> 00:04:06,748 -லாரி சொல்வது சரி. -நன்றி. 59 00:04:06,832 --> 00:04:07,708 மன்னிக்கணும்? 60 00:04:07,791 --> 00:04:11,670 ஹெக், நல்டோ சொன்னது, "வீட்டுக்கு போக அண்டர்கிரவுண்ட்டை தேடுங்க." 61 00:04:11,753 --> 00:04:16,049 இது புரியலையா? நாம தேடவேண்டிய அண்டர்கிரவுண்ட் நிச்சயமா லாரிதான், 62 00:04:16,133 --> 00:04:18,719 அந்த ரோபாட்தான் நம்மை வீட்டுக்கு கொண்டு போகும். 63 00:04:20,679 --> 00:04:23,682 -அந்த ரோபாட் 1999 போகுது. -வழில எங்களை இறக்கிவிடணும். 64 00:04:23,765 --> 00:04:27,769 அது ஸ்கூல் பஸ் இல்ல, நான் '99 பணியை செய்யலன்னா என் கதி மோசமாகும். 65 00:04:27,853 --> 00:04:29,229 நாங்க '88க்கு போனாலும், 66 00:04:29,312 --> 00:04:32,399 ஹெக், நால்டோவை உங்களால் சாகாமல் காப்பாத்த முடியாதா? 67 00:04:32,482 --> 00:04:34,359 அது எல்லாத்தையும் சரி செய்யாதா? 68 00:04:35,110 --> 00:04:37,696 -அது அவ்வளோ லேசு இல்ல. -ஏன் இருக்கக் கூடாது? 69 00:04:37,779 --> 00:04:41,783 ஹெக், நால்டோவை காப்பாத்தினா, ரோபோடை 99க்கு கூட்டி போய் பணிய முடிப்பாங்க. 70 00:04:41,867 --> 00:04:44,369 பிறகு நீங்களும் மூத்த எரினும், 71 00:04:44,453 --> 00:04:48,957 அந்த விண்வெளி கேப்ஸ்யூல் டைம் மெஷினில் 2019 க்கு திரும்பி வரலாம், இல்லையா? 72 00:04:57,382 --> 00:05:01,845 நீங்க சொன்னது போல, லாரி. விசை என்கிட்ட இருக்கு. நான் பைலட்டா இருக்கேன். 73 00:05:02,637 --> 00:05:03,513 நீங்க இல்ல. 74 00:05:04,097 --> 00:05:05,223 அப்புறம் நான்... 75 00:05:06,850 --> 00:05:08,351 நான் கூட்டிட்டு போறேன். 76 00:05:19,905 --> 00:05:23,033 சரி, அது வேலை செய்யும். 77 00:05:25,452 --> 00:05:26,453 இது சிறப்பு. 78 00:05:27,204 --> 00:05:28,038 ஆமாம். 79 00:05:28,997 --> 00:05:29,998 கே.ஜே? 80 00:05:30,540 --> 00:05:32,584 -பிறகு என்ன? -மாக்கை தேடணும். 81 00:05:33,085 --> 00:05:35,378 -என்ன? நாங்களா! -அவ விட்டுட்டு போனா. 82 00:05:35,462 --> 00:05:38,840 சரி. பாருங்க. கொஞ்சம் பொறுங்க. எல்லோரும், தெளிவாகிட, 83 00:05:38,924 --> 00:05:40,634 "மூத்த எரின்னு" சொல்றது சரியில்ல. 84 00:05:40,717 --> 00:05:44,721 அடுத்து, அதை எப்படி ஓட்டுறதுன்னு எனக்கு தெரியாது. 85 00:05:44,805 --> 00:05:49,226 நீ வேகமா கத்துக்கலாம், ஏன்னா இன்றிரவு நாம புறப்பட்டாகணும். 86 00:05:50,352 --> 00:05:53,605 அண்டர்கிரவுண்ட்க்கு நல்வரவு. ஆறு மணி நேரத்தில் புறப்படுறோம். 87 00:06:14,668 --> 00:06:17,295 அடடா! உனக்கு ஒண்ணுமில்லையே? 88 00:06:21,925 --> 00:06:23,426 உதவாக்கரை 89 00:06:23,510 --> 00:06:26,054 -நீ கண்ணை தோண்டியிருப்ப! -அடுத்த முறை செய்றேன். 90 00:07:02,257 --> 00:07:05,260 -எது இந்த நாளை சிறந்ததாக்கும் தெரியுமா? -என்ன? 91 00:07:06,344 --> 00:07:09,848 நீ இப்படி கறாரா இல்லாம புகைபிடிக்க எனக்கு வாங்கி தந்தாத்தான். 92 00:07:10,974 --> 00:07:13,393 -நிச்சயம் இல்ல. -அட, செய். 93 00:07:13,685 --> 00:07:17,063 நான் ஏற்கனவே செத்துட்டேன், சரியா? யாரும் என்னை கொல்ல முடியாது. 94 00:07:17,147 --> 00:07:19,816 ஆமா, கொல்வாங்க. இல்லை, நீ சாகலை. 95 00:07:19,900 --> 00:07:22,235 நீதான் முதலில் எனக்கு பழக்கி விட்டே. 96 00:07:22,319 --> 00:07:26,156 -நான் செய்யல. -பொய்! உனக்கு ஞாபகம் இல்லையா? 97 00:07:26,239 --> 00:07:30,619 நாம நக்கெட்டின் கொல்லையில் இருந்தோம். பசங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க. 98 00:07:31,036 --> 00:07:34,873 அது மால்போரோ ரெட், நான் அதை சரியா இழுக்கலன்னு நீ என்னை குத்தினே. 99 00:07:38,293 --> 00:07:41,421 -கடவுளே, நான் மோசமான ஆளா இருந்தேன். -இல்லடா. 100 00:07:42,214 --> 00:07:44,841 நிஜமா சொல்றேன். நான் அதை செஞ்சிருக்க கூடாது. 101 00:07:45,383 --> 00:07:46,676 அது பெரிய விஷயமில்ல. 102 00:07:46,760 --> 00:07:49,429 -இல்லேன்னாலும் நானே அதை செய்திருப்பேன். -இல்ல. 103 00:07:50,513 --> 00:07:52,474 இப்ப எனக்கு பிள்ளைகள் இருக்கு, நான்... 104 00:07:53,433 --> 00:07:57,771 நம் குழந்தை பருவம் எவ்வளவு கொடுமையானதுன்னு புரியுது. 105 00:07:59,522 --> 00:08:03,693 நாம சந்தித்த பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது, மேக், 106 00:08:03,777 --> 00:08:05,195 குறிப்பா வன்முறை. 107 00:08:07,072 --> 00:08:08,323 அது உனக்கு தெரியுமில்ல? 108 00:08:09,699 --> 00:08:10,700 அப்படித்தான். 109 00:08:10,784 --> 00:08:13,787 நான் அப்பாவை பத்தி பேசல. நான்கூடத்தான். 110 00:08:14,162 --> 00:08:15,872 நான் உனக்கு கொடுமை செஞ்சது தப்பு. 111 00:08:18,541 --> 00:08:20,001 அதுக்கு என்னை மன்னிச்சிடு. 112 00:08:20,961 --> 00:08:23,797 அது உனக்கு கஷ்டமா இருந்திருக்கும். மன்னிச்சிடு. 113 00:08:26,341 --> 00:08:30,804 நான் மறந்த எதையும், நீ பேச நினைச்சா, 114 00:08:30,887 --> 00:08:35,225 உன் உணர்வுகளை வெளிப்படுத்து, நான் கேட்க தயாரா இருக்கேன். 115 00:08:35,308 --> 00:08:37,060 நீ எதை வேணுமானாலும் சொல்லலாம். 116 00:08:41,564 --> 00:08:42,440 மேக்? 117 00:08:45,360 --> 00:08:49,656 ஆமா, ஒரு விஷயம் இருக்கு. 118 00:08:53,034 --> 00:08:54,744 எனக்கு அது ஆச்சரியமாவே இருக்கு... 119 00:08:55,578 --> 00:08:58,540 நீ எப்போ இப்படி ரொம்ப பெரிய கே-வாடா மாறினே? 120 00:08:58,623 --> 00:09:01,334 அது கெட்ட வார்த்தை, இனிமே அதை சொல்லாதே! 121 00:09:01,418 --> 00:09:05,255 அப்பா நிறைய தப்பு செஞ்சார், அதை நீயும் நானும்தான் சரியாக்கணும். 122 00:09:06,631 --> 00:09:09,884 மன்னிச்சிடு. நான் என்ன வார்த்தை சொல்லணும்? 123 00:09:11,761 --> 00:09:12,804 சரி... 124 00:09:12,887 --> 00:09:18,893 மடையன், முட்டாள், கிறுக்கன், மொக்கை இப்படி எதையாவது சொல்லு. 125 00:09:20,061 --> 00:09:22,439 -சாணிப்பயல்? -ஆமா, சாணிப்பயல்னு சொல்லலாம். 126 00:09:24,524 --> 00:09:28,153 அப்படின்னா, உன் ஆடம்பர மருத்துவமனை நண்பர்களுக்கு 127 00:09:28,236 --> 00:09:31,698 உன் நிஜப்பேரு டாக்டர் டில்டோ. நீ ஒரு சாணிப்பயல்னு தெரியுமா? 128 00:09:31,781 --> 00:09:35,410 'ஓ, தெரியுமே, அது என் முகவரி கார்டுகளில் வேற என்ன இருக்கு? 129 00:09:42,917 --> 00:09:44,836 நீ பணக்காரன்னு அப்பாவுக்கு தெரியுமா? 130 00:09:45,754 --> 00:09:47,088 ஒரு டாக்டர்னு தெரியும். 131 00:09:51,426 --> 00:09:52,761 இப்ப எங்கே இருக்கார்? 132 00:09:54,512 --> 00:09:57,140 கடைசியா, புளோரிடாவில் ஒரு டிரெய்லர் பார்க்கில். 133 00:09:57,891 --> 00:09:59,476 நாங்க இப்போ பேசுறது இல்ல. 134 00:10:02,312 --> 00:10:05,106 நீ உன் பிள்ளைக்கு ஆலிஸ்னு பேரு வச்ச, இல்லயா? 135 00:10:06,232 --> 00:10:07,192 ஆமா. 136 00:10:09,444 --> 00:10:12,238 உனக்கு நோய் வந்த பிறகு அவ உன்னை விட்டு போகவேயில்ல. 137 00:10:13,448 --> 00:10:19,037 பிறகு, எனக்கு இருந்த ஒரே சொந்தம் அவ மட்டும்தான். 138 00:10:21,331 --> 00:10:24,417 கடைசியா உனக்காக இங்கே இருக்க இது எனக்கு வாய்ப்பு. 139 00:10:41,601 --> 00:10:43,645 சரி, இது என்னன்னு பார்ப்போம். 140 00:10:43,728 --> 00:10:49,567 அது கணினிகளை என் "உடல் அசைவுகளுக்கு ஏற்ப" ஒத்திசைப்பதா சொல்லுது. 141 00:10:49,651 --> 00:10:52,904 அது உன் சமநிலை. நாம காலத்தை கடக்கிறப்போ கணினியின் 142 00:10:52,987 --> 00:10:56,199 நெறியை மீட்டமைக்க உன் கண்கள், காதுகளை பயன்படுத்தும். 143 00:10:56,282 --> 00:10:59,577 மீண்டும் நுழையிறப்ப எங்களை நிமிர்த்தி வைக்கணும், சரியா? 144 00:10:59,661 --> 00:11:01,788 மற்றதை ஆட்டோ பைலட்டுக்கு அமைக்கணும். 145 00:11:01,871 --> 00:11:04,082 அதாவது, நாம் அப்படி கூட பறக்க முடியும். 146 00:11:04,165 --> 00:11:05,041 பறக்கிறதா? 147 00:11:05,125 --> 00:11:08,044 -ஆமா, ஆனா வேணாம். -இந்த பட்டன் என்ன செய்யும்-- 148 00:11:08,128 --> 00:11:09,963 அதைத் தொடாதே! இயேசுவே. 149 00:11:10,630 --> 00:11:14,384 இது ஒரு போர் எந்திரம், சரியா? ஒரு விளையாட்டு விஷயம் இல்ல. 150 00:11:17,137 --> 00:11:21,141 -ஐயோ. ஏவுகணைகள் ஆயுதம் பெற்றதா சொல்லுது. -என்ன? 151 00:11:21,224 --> 00:11:23,935 -நீ நிஜமாத்தான் சொல்லுறியா? -இல்ல! 152 00:11:24,602 --> 00:11:25,603 இல்லவே இல்ல. 153 00:11:27,647 --> 00:11:30,358 -இது வேடிக்கையில்ல. -நான் சும்மா சொன்னேன். 154 00:11:30,442 --> 00:11:33,361 இது கொஞ்சமும் வேடிக்கை இல்ல. உனக்கு ஆபத்து புரியல. 155 00:11:33,445 --> 00:11:36,197 ஆமா, புரியுது, மனிதகுலத்தின் கதியை தீர்மானிக்கும். 156 00:11:38,867 --> 00:11:41,703 பார், இரண்டு விநாடி நான் சொல்றதை கேக்கணும், சரியா? 157 00:11:42,579 --> 00:11:46,791 இது உனக்கு புரியாத விஷயமா இருக்கலாம், ஆனா எனக்கு அப்படி இல்ல. 158 00:11:46,875 --> 00:11:48,001 நீ தப்பா செஞ்சா, 159 00:11:49,586 --> 00:11:53,798 தற்செயலா தவறான பட்டனை தொட்டா, நாம் அனைவரும் சாகவேண்டியதுதான். 160 00:11:55,675 --> 00:11:56,718 சரியா? 161 00:11:57,343 --> 00:11:58,219 சரி. 162 00:12:00,638 --> 00:12:02,474 -வருந்துறேன். -நீ வருந்தணும். 163 00:12:04,976 --> 00:12:08,188 இப்போ, நீ திரும்ப வளர்ந்தவளா நடந்துக்க தயாரா? 164 00:12:09,731 --> 00:12:10,607 அருமை. 165 00:12:11,816 --> 00:12:15,236 இப்போ கையுறைக்கு போலாம். உன் கையை நகரத்து, சுற்றிலும் நகர்த்து. 166 00:12:23,161 --> 00:12:26,748 அடேங்கப்பா, அற்புதம். 167 00:12:31,920 --> 00:12:35,590 நாம ஒரு கட்டிடத்துக்குள்ளே இறங்கினா கைமுறையாக போறதுக்குத்தான் 168 00:12:35,673 --> 00:12:37,425 இதை பயன் படுத்தணும். 169 00:12:37,509 --> 00:12:40,553 -கட்டிடத்துக்குள்ளேயா? -அது சாத்தியம் இல்ல, ஆனா ஆமா. 170 00:12:40,637 --> 00:12:45,016 நீங்க ஒரு நல்ல பைலட்டுன்னுதான் எனக்கு தோணுது, அப்படியே இருந்தாலும் 171 00:12:45,683 --> 00:12:48,353 நமக்கு பரவாயில்லை. எனக்கு தெரியாது, 172 00:12:48,436 --> 00:12:50,897 இப்போ அது நிச்சயமில்லாத எதிர்பார்ப்பு. 173 00:12:53,858 --> 00:12:54,984 நீ நன்றாக செய்தாய். 174 00:13:00,532 --> 00:13:02,408 மிஸ்ஸி மொபைல் 175 00:13:02,784 --> 00:13:04,410 லாரி, நான் பேசணும். 176 00:13:05,495 --> 00:13:07,455 சரி, நாம நிச்சயமா சாகப் போறோம். 177 00:13:13,670 --> 00:13:16,673 சரி. எனக்கு தெரியும், வருந்துறேன், அதை தவறவிட்டேன்... 178 00:13:16,756 --> 00:13:21,094 நான் உன்னை கூப்பிட்டு இருக்கணும். உண்மையில், பிஸியா இருக்கேன். 179 00:13:21,511 --> 00:13:24,013 இப்போ உன் வீட்டு வரவேற்பறையில் இருக்கேன். 180 00:13:24,764 --> 00:13:27,642 -என்ன? வீட்டுக்குள்ளேயா இருக்கிறே? -ஆமா. 181 00:13:27,725 --> 00:13:30,562 நம் அம்மா வீட்டை விற்க நீ வரல, எனது அழைப்புக்கு 182 00:13:30,645 --> 00:13:32,522 நீ பதிலளிக்கல, அதுதான் காரணம். 183 00:13:33,106 --> 00:13:34,941 இதுக்கு கொலம்பஸ்ல இருந்து வந்தேன் 184 00:13:35,024 --> 00:13:38,611 வீடு விற்பன அலுவலகதுக்கு அஞ்சு நிமிஷம் வந்து போக முடியாதா. 185 00:13:39,988 --> 00:13:41,197 என்ன நடக்குது? 186 00:13:42,740 --> 00:13:43,700 நீ எங்கே இருக்கே? 187 00:13:46,244 --> 00:13:47,954 அதை விளக்குவது கொஞ்சம் கஷ்டம். 188 00:13:48,371 --> 00:13:49,581 சிக்கலில் இருக்கிறீயா? 189 00:13:50,123 --> 00:13:52,500 சொல்லு. நான் உன்கிட்ட வரேன். 190 00:13:52,584 --> 00:13:55,962 -இல்லை. லாரிக்கு அது பிடிக்காது. -லாரியா யார் அது? 191 00:13:58,089 --> 00:14:01,092 சரி, நீ எங்கேஇருக்க சொல்லு. நான் போலீசை அழைக்கிறேன். 192 00:14:06,556 --> 00:14:08,266 சரி, சரி. கொஞ்சம் இரு. 193 00:14:08,850 --> 00:14:12,145 -ஹேய், லாரி, உங்க முகவரி என்ன? -என்ன? 194 00:14:14,647 --> 00:14:18,401 நேற்றிரவு குழந்த வந்தது, ஒரு குடும்ப உறுப்பினர் வரதுக்கு முன் நாங்க 195 00:14:18,484 --> 00:14:23,740 ஒரு சுருக்கமான உரையாடல் நடத்தினோம், நான் அவளை அவரிடம் ஒப்படைத்தேன். 196 00:14:23,823 --> 00:14:26,826 புரியுது. ஆனா கோப்பு முழுமையா இல்ல. 197 00:14:26,909 --> 00:14:31,331 இதுபோன்ற விஷயங்கள் விரிசல் வழியா நழுவ எங்கள் துறை அனுமதிக்காது. 198 00:14:31,414 --> 00:14:35,043 ஆமா, கண்டிப்பா. நான் சேகரித்த விஷயங்களின்படி, 199 00:14:35,126 --> 00:14:38,755 எங்க மருத்துவர் ஒருவருக்கு, இது ஒரு இக்கட்டான 200 00:14:39,297 --> 00:14:40,757 நிலைமையா இருக்கு. 201 00:14:41,174 --> 00:14:45,553 பார், நான் யாரையும் சிக்கலில் சிக்க வைக்க விரும்பல, உனக்கு தெரியும், 202 00:14:45,637 --> 00:14:47,930 ஆனா நான் கோப்பை முடிக்கணும், இல்லையா? 203 00:14:48,014 --> 00:14:49,932 எனக்கு அந்த முகவரியை கொடுக்கலாமே, 204 00:14:50,016 --> 00:14:52,810 நான் ரகசியமா பின்தொடர்வுக்கு முயற்சிக்கிறேன். 205 00:14:52,894 --> 00:14:55,563 ஒரு சக ஊழியருக்கு இன்னொருவர் உதவி. 206 00:15:08,284 --> 00:15:11,788 ஹேய், க்ளென், நீ... 207 00:15:13,748 --> 00:15:16,584 நீ டாக்டர் கோய்ல் பற்றி சில தகவல்கள் தர முடியுமா? 208 00:15:19,879 --> 00:15:23,675 என்னை பார்க்கிறார்கள், நான் தகுதியானவள். 209 00:15:24,175 --> 00:15:28,262 உணர்வுபூர்வமா, நான் வெல்லப் போறேன். என் வாழ்க்கையில்... 210 00:15:31,182 --> 00:15:32,308 நான் வெல்லப் போறேன். 211 00:15:37,939 --> 00:15:39,273 ஹேய், என்ன... 212 00:15:39,524 --> 00:15:43,695 -நீ இங்கே என்ன செய்யற? -அதுவந்து, மிஸ்ஸி நிஜமா இங்கே வரப்போறா. 213 00:15:45,321 --> 00:15:47,740 -அவ இப்போ ஒரு டாக்டரா? -இல்ல, பைலட். 214 00:15:48,783 --> 00:15:52,036 ஹெலிகாப்டர்கள். ராணுவம் அவ பள்ளிக்கு செலவுக்கு பணம் தந்தது. 215 00:15:53,955 --> 00:15:55,790 அது நடப்பதை நான் எதிர்பார்க்கல. 216 00:15:56,833 --> 00:15:58,626 ஆமா. அவ ஒரு நிஜ ஹீரோதான். 217 00:16:00,336 --> 00:16:02,922 ஆனா குஷியாகாதே, சரியா? அவ உன்ன பாக்க முடியாது. 218 00:16:03,005 --> 00:16:04,632 ஏற்கனவே லூசுன்னு நினைக்கிறா. 219 00:16:04,716 --> 00:16:08,302 எல்லாத்தையும் சரிசெய்ய இது ஒரு வாய்ப்புன்னு நான் நினைக்கிறேன். 220 00:16:08,386 --> 00:16:10,263 நாம எதையும் சரிசெய்ய போறதில்ல. 221 00:16:10,346 --> 00:16:13,266 நாங்க வீட்டு விஷயத்தை முடிக்கணும், அவ்வளவுதான். 222 00:16:14,267 --> 00:16:15,935 சரி, நீ முயற்சி செய். 223 00:16:17,478 --> 00:16:20,565 20 ஆண்டுகள் கோபதாபங்களை ஒரே நாளில் மாத்த முடியாது. 224 00:16:20,648 --> 00:16:23,234 -20 ஆண்டுகளா? -சரி. நீ என்னை கஷ்டப்படுத்தற. 225 00:16:23,735 --> 00:16:24,777 நீ இப்போ... 226 00:16:29,031 --> 00:16:31,117 நீ இப்போ இங்கிருந்து போ, செய்வியா? 227 00:16:38,082 --> 00:16:42,462 தற்செயலா கார் கதவில் மிஸ்ஸி விரல்கள் அடிபட்டது, மாண்டரின் வசவு வார்த்தைகளை 228 00:16:42,545 --> 00:16:46,424 பாடலா பாடும் வரை, அவ அழுது புரண்டா, அது நினைவில்லையா? 229 00:16:46,507 --> 00:16:47,383 இல்ல. 230 00:16:51,012 --> 00:16:51,929 சரி. 231 00:16:52,597 --> 00:16:55,391 அதன் பெரியவங்க பதிப்பை நீ கண்டு பிடிக்கணும். 232 00:16:56,267 --> 00:16:58,644 அதுக்கு பெரியவங்க பதிப்பெல்லாம் இல்ல, சரியா? 233 00:16:58,728 --> 00:17:02,690 தவிர, மிஸ்ஸி, நீ பார்த்தபோது இருந்த அதே ஆளு இல்ல. 234 00:17:02,774 --> 00:17:03,775 நீ என்ன சொல்லுறே? 235 00:17:04,484 --> 00:17:05,359 பாரு... 236 00:17:07,528 --> 00:17:10,198 சொல்லுறதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கு, ஆனா 237 00:17:14,118 --> 00:17:17,121 அம்மா நோயில் படுத்தப்போ மிஸ்ஸி துணையா இல்ல. 238 00:17:22,794 --> 00:17:24,295 அது அதிகம்னு தெரியும், 239 00:17:24,378 --> 00:17:27,632 நான் அதை பற்றி அப்புறம் பேசுறேன், ஆனா, இப்போ, 240 00:17:27,715 --> 00:17:30,802 நீ பொண்ணுங்க கூட மாடிக்கு போய் கண்ணில் படாம இருக்கணும். 241 00:17:33,638 --> 00:17:36,057 ஹேய், இதை சொதப்ப கூடாது. 242 00:17:37,600 --> 00:17:38,476 சரியா? 243 00:17:40,895 --> 00:17:42,688 -சரி. -நல்லது. போகலாம், வா. 244 00:17:46,776 --> 00:17:47,652 திரு. லாரி. 245 00:17:49,028 --> 00:17:50,488 மன்னிக்கணும், திரு லாரி? 246 00:17:51,155 --> 00:17:54,200 திரு லாரி, கோபிக்கிறதுக்கு முன், ஒரு விஷயம் சொல்லணும். 247 00:17:56,494 --> 00:17:58,079 -பாங்கோஸா? -இல்லை... 248 00:17:58,830 --> 00:18:01,582 உனக்கு வேண்டாதது, 10 நொடிகளில் விஷயத்த சொல்லு. 249 00:18:01,666 --> 00:18:04,377 சரி. 1988க்கு திரும்பி போக நாம முடிவு செஞ்சோம். 250 00:18:04,460 --> 00:18:07,129 புறப்பட்டதுல இருந்து நிகழ்வுகளை கண்காணிக்கிறேன். 251 00:18:07,296 --> 00:18:09,966 எல்லா எஸ்டிஎஃப் சந்திப்பும், நேரம், இடம் உட்பட 252 00:18:10,049 --> 00:18:12,677 உகந்த நுழைவு இடம் கூட பார்த்துட்டேன். 253 00:18:17,265 --> 00:18:19,058 -அதை கொண்டுவா. -சரி. 254 00:18:23,396 --> 00:18:26,274 இங்கதானே எல்லாம் உறைந்து வானம் இளஞ்சிவப்பா மாறியது? 255 00:18:26,357 --> 00:18:27,233 ஆமா. 256 00:18:27,316 --> 00:18:31,070 ஆமா, ஓல்ட் வாட்ச் மக்கள் மனதை துடைத்து, "சரிசெய்யும்" போது 257 00:18:31,153 --> 00:18:33,781 அதுதான் நடக்கும். இதுக்கு பேரு அப்லூஷன். 258 00:18:35,783 --> 00:18:36,993 ஓ, அப்லூஷன். 259 00:18:37,076 --> 00:18:38,411 அது நல்ல விஷயம் இல்ல. 260 00:18:40,913 --> 00:18:43,249 சரி, அப்போ, எங்க மனசை ஏன் துடைக்கல? 261 00:18:47,169 --> 00:18:50,590 தெரியாது. நீங்க ஒரு கதிர்ஒளியை தவிர்த்திருப்பீங்க. 262 00:18:50,673 --> 00:18:56,304 எங்களுக்கு தெரிஞ்சி, அது அவங்களோட பிடிப்பு பொறிமுறை, ஒளி அடிப்படையிலானது. 263 00:18:56,387 --> 00:19:00,099 உண்மையான மனம் துடைப்பு அவங்க கட்டளை கப்பலில் நடைபெறும். 264 00:19:02,351 --> 00:19:06,814 -சரி, இதுக்கு நன்றி... -டிஃப்பனி. டிஃப்பனி குயில்கின். 265 00:19:09,066 --> 00:19:11,110 -நன்றி, டிஃப்பனி. -வரவேற்கிறேன். 266 00:19:21,495 --> 00:19:22,705 புத்திசாலி. 267 00:19:25,583 --> 00:19:27,960 நான் அவளை இங்கிருந்து பார்க்கலாம். 268 00:19:29,795 --> 00:19:32,548 ஏய், நீ கண்ணில் படாம இருக்கணும் இல்லையா? 269 00:19:33,257 --> 00:19:35,635 -உன் சகோதரி மோசமானவளோ, எரின். -ஹேய்! 270 00:19:35,718 --> 00:19:36,552 என்ன? 271 00:19:36,636 --> 00:19:40,348 உன் வாழ்க்கையை சொதப்பிட்டே, மிஸ்ஸி வாழ்க்கையையும் சொதப்ப வேணாம். 272 00:19:40,431 --> 00:19:43,559 சரி, அதனாலதான் உன்னை நீயே பார்க்க ஒருபோதும் நினைக்கலையா? 273 00:19:44,352 --> 00:19:45,353 எனக்கு தெரியாது. 274 00:19:47,563 --> 00:19:48,648 நிஜமாத்தான். 275 00:19:51,192 --> 00:19:54,403 -நான் உண்மையிலேயே கவலைப்படல. -சரி, நீ செய்ய வேணாம்-- 276 00:19:54,487 --> 00:19:55,571 அது சாத்தியமில்ல. 277 00:19:55,655 --> 00:19:58,616 அது சாத்தியமில்லாம இல்லை, ஏன்னா கவலைப்படல, சரியா? 278 00:19:58,699 --> 00:20:02,995 என் அம்மா என்ன நினைக்கிறாங்களோ அதே வழியில் நான் சரியா போவேன். 279 00:20:03,079 --> 00:20:05,122 நான் அதை பார்க்க தேவையில்ல. 280 00:20:10,836 --> 00:20:11,879 இந்த அறை பிடிக்கல. 281 00:20:18,010 --> 00:20:21,389 நீ என்ன செய்யற? நீ கண்ணில் படாம இருக்க சொன்னே. 282 00:20:24,100 --> 00:20:25,434 மேக்கை பார்க்க போறேன். 283 00:20:25,977 --> 00:20:26,852 நிஜமாவா? 284 00:20:26,936 --> 00:20:30,314 ஆமா, நான் லாரி கணினியில் அவ அண்ணன் முகவரியை பார்த்தேன், 285 00:20:30,398 --> 00:20:31,983 மூத்த-நீ வழி சொன்னா. 286 00:20:33,693 --> 00:20:34,777 நீ அதை செய்வியா? 287 00:20:34,860 --> 00:20:38,155 ஆமா, அதுக்கு வரைபடங்கள், எல்லாம் இருக்கு. அது அற்புதம். 288 00:20:42,159 --> 00:20:43,786 நீ சொல்லாதே, நானும் சொல்லல. 289 00:20:49,500 --> 00:20:52,628 கேளு, இதை எப்படி நடத்துறதுன்னு யோசிச்சி பார்த்தேன், 290 00:20:52,712 --> 00:20:55,798 உன்னை ஒரு நிரந்தர குடும்ப உறுப்பினரா ஆக்குறதுக்கு, 291 00:20:55,881 --> 00:20:59,427 ஓரிரு வாரத்தில் ஒரு நாள், ஜோவின் தாய் பற்றி மோசமான செய்தி வரும். 292 00:20:59,510 --> 00:21:02,346 மறுபடி அவளுக்கு மோசமான நோய், அவ காணாம போவா, 293 00:21:02,430 --> 00:21:05,391 அப்புறம் தத்தெடுப்பு பற்றி ஜெனிபர் கிட்ட பேசுவேன். 294 00:21:05,933 --> 00:21:06,809 தத்தெடுப்பா? 295 00:21:08,853 --> 00:21:10,187 அப்போ நீ என் அப்பாவா? 296 00:21:12,023 --> 00:21:13,482 அது வினோதமா இருக்கு. 297 00:21:14,066 --> 00:21:17,570 ஆமா, அது படு வினோதம்தான், ஆனா அது எப்பவும் அப்படி இருக்காது. 298 00:21:18,654 --> 00:21:19,905 அது பழகிப் போயிடும். 299 00:21:21,198 --> 00:21:24,326 கூடிய சீக்கிரம் இங்கே பட்டன்வுட்டில் உன்னை சேர்க்கணும். 300 00:21:24,410 --> 00:21:28,122 உனக்கு ஒரு ஆசிரியரை வச்சு உன் கிரேடு அளவுக்கு நீ முன்னேறலாம். 301 00:21:28,205 --> 00:21:30,416 உனக்கு பிற செயல்பாடுகளும் வேணும். 302 00:21:30,499 --> 00:21:33,753 ஆஹா, இறந்த நபருக்கு அது நிச்சயமா நிறைய வேலைதான். 303 00:21:33,836 --> 00:21:37,131 நீ ஒரு இறந்த நபர் இல்ல. இனிமேல் அப்படி சொல்வதை நிறுத்து. 304 00:21:38,632 --> 00:21:39,675 சரி, அப்பா. 305 00:21:42,094 --> 00:21:45,056 ஏய், பசங்களா. ஏய், நீங்க இவளை சந்திக்கணும். 306 00:21:45,306 --> 00:21:49,643 -இவ என் அண்ணன் மகள்- -அவ ஏன் என் தோல் ஜாக்கெட்டை போட்டிருக்கா? 307 00:21:50,061 --> 00:21:53,105 -ஏன்னா நான் இரவல் கொடுத்தேன், கண்ணு. -மன்னிக்கணும். 308 00:21:53,189 --> 00:21:54,565 என்கிட்ட கேட்டிருக்கணும். 309 00:21:55,191 --> 00:21:58,569 காரில் ஏறுங்க, நாம அதை பத்தி பேசலாம். சரியா? 310 00:21:59,403 --> 00:22:00,488 ஹாய். நான் ஆலிஸ். 311 00:22:03,866 --> 00:22:04,742 ஹாய். 312 00:22:09,955 --> 00:22:11,040 சரி. ஏறுங்க. 313 00:22:30,893 --> 00:22:34,271 -சரி, நீங்க திரும்ப எப்படி சந்திச்சீங்க? -தெரியுமா, நாங்க... 314 00:22:34,939 --> 00:22:39,568 அது வேடிக்கைதான், நாங்க இருவரும் சந்தித்தோம், பின்னர் காதல் மலர்ந்தது. 315 00:22:41,403 --> 00:22:42,863 நான் உண்மையில்... 316 00:22:43,906 --> 00:22:45,491 அவளை நிலை இழக்க செய்தேன். 317 00:22:54,750 --> 00:22:57,336 -ஆமா. -ஹேய், நான் உன்னை காதலிக்கிறேன். 318 00:22:57,419 --> 00:22:59,046 உன்னை காதலிக்கிறேன், லாரி. 319 00:22:59,130 --> 00:23:01,006 ஆமா. நன்றி. 320 00:23:01,090 --> 00:23:04,301 அப்படின்னா, எங்க அம்மா மரணம் பற்றி உங்களுக்கு தெரியுமில்ல? 321 00:23:04,385 --> 00:23:06,846 -நிச்சயமாக, தெரியும். -அவரு பேசமாட்டாரா? 322 00:23:06,929 --> 00:23:08,889 ஓ, தாராளமா, பேசுவேனே. 323 00:23:09,473 --> 00:23:11,308 நான் சொல்ல வந்தது... 324 00:23:15,396 --> 00:23:17,731 அவங்க ரொம்ப போராடினாங்க போல. 325 00:23:28,242 --> 00:23:32,663 சரி, நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, மிஸ்டி. 326 00:23:32,746 --> 00:23:35,624 -மிஸ்ஸி. -மிஸ்ஸி, சரி. மன்னிக்கணும். 327 00:23:43,924 --> 00:23:46,552 அடடா. கடவுளே! 328 00:23:57,771 --> 00:24:00,524 பெண்ணே, நீ ஒரு பைக் திருடியா! 329 00:24:00,608 --> 00:24:02,943 இந்த பசங்க பைக் திருடிகள்! 330 00:24:03,903 --> 00:24:05,487 அவன் உன் பணத்தை எடுக்கிறானா? 331 00:24:06,405 --> 00:24:08,282 கடவுளே. இல்ல! 332 00:24:09,909 --> 00:24:11,660 அவன் என் காதலன். 333 00:24:11,744 --> 00:24:14,788 அதாவது, எனக்கு ஒரு காதலன் இருப்பது விசித்திரமா தோணுதா? 334 00:24:20,085 --> 00:24:24,506 மிஸ்ஸி, என்னை ஏன் துருவுறே? நான் பெரியவ, என்ன வேண்டுமானாலும் செய்வேன். 335 00:24:29,887 --> 00:24:31,722 நீ இன்னும் மருந்தை சாப்பிடுறியா? 336 00:24:39,188 --> 00:24:42,816 -நீ நிஜமாவே அதை கேட்டியா? -நிஜமாவேதான் கேட்கிறேன். 337 00:24:42,900 --> 00:24:45,361 ஆமா, மிஸ்ஸி, நான் மருந்து சாப்பிடுறேன். 338 00:24:45,444 --> 00:24:48,322 நான் உண்மையில் குடும்ப வீட்டை காலி பண்றது உட்பட 339 00:24:48,405 --> 00:24:50,282 எல்லா விஷயத்தையும் கவனிக்கிறேன், 340 00:24:50,366 --> 00:24:52,952 உனக்கு ஒரு விரலை தூக்குற வேலைகூட தரல. 341 00:24:53,035 --> 00:24:56,747 மனம் தெளிவில்லாத ஒரு ஆளுகூட நீ பண்ணையில் போய் தங்கியிருக்கே, 342 00:24:56,830 --> 00:25:00,751 -நீ இன்று காலையில்கூட வரல. -எல்லாம் இதுக்குத்தான். 343 00:25:00,834 --> 00:25:02,253 வீட்டுக்கு பணம். 344 00:25:03,254 --> 00:25:05,256 பணத்துக்காக இல்லைன்னு தெரியுமே. 345 00:25:07,383 --> 00:25:08,425 தெரியுமா? 346 00:26:11,405 --> 00:26:12,489 உன் உதவி தேவை. 347 00:26:12,573 --> 00:26:15,701 -நீ இங்கே என்ன செய்யிறே? -மன்னிக்கணும், நான்... 348 00:26:17,953 --> 00:26:21,290 -நான் உன்கூட பேசணும். -நான் கண்ணில் படாம இருக்க சொன்னேன்! 349 00:26:49,902 --> 00:26:51,278 நான்... 350 00:26:53,364 --> 00:26:55,991 -பையை எடுக்க மறந்துட்டேன். நீ கொஞ்சம்... -சரி. 351 00:26:59,495 --> 00:27:00,371 நன்றி. 352 00:27:01,538 --> 00:27:02,915 மிஸ்ஸி, அது... 353 00:27:08,379 --> 00:27:09,755 இது ஒரு கஷ்டமான வருஷம். 354 00:27:11,632 --> 00:27:13,675 நீ உதவி கேட்டிருக்கலாம். 355 00:27:15,052 --> 00:27:19,515 இல்ல, உனக்கு பிள்ளைகள் இருக்காங்க, ஒரு தொழில் மற்றும் கணவர். 356 00:27:20,849 --> 00:27:24,770 அதாவது, நாம ரெண்டு பேரும் எல்லா சிரமமும் படவேண்டிய அவசியம் இல்ல. 357 00:27:26,313 --> 00:27:29,066 என்னை விட்டுடுன்னு நான் கேட்கல, எரின். 358 00:27:31,735 --> 00:27:34,154 -நீ அதனால கோபமா இருக்கியா? -இல்லை. நான் 359 00:27:34,947 --> 00:27:36,615 உன்னை தியாகம் பண்ண சொல்லவேயில்ல. 360 00:27:38,742 --> 00:27:43,122 சரி, நான் தியாகி இல்ல, ஆனா அம்மாவுக்கு நாள் முழுதும் கவனிப்பு தேவைப்பட்டது. 361 00:27:44,665 --> 00:27:47,626 -உண்மையில், நான் உனக்கு உதவி செஞ்சேன். -உதவியா? 362 00:27:47,709 --> 00:27:49,753 சொல்லப்போனா ரொம்பப் பெருசு. 363 00:27:50,879 --> 00:27:53,590 சரி. அதுக்கு நான் நன்றி சொல்லணுமா? 364 00:27:53,674 --> 00:27:55,843 -அப்படி சொல்லவேயில்ல. -நீ சொல்ல வேணாம். 365 00:27:55,926 --> 00:27:58,637 நீ அதுக்குத்தானே காத்திருக்கே, இதோ சொல்றேன். 366 00:27:58,720 --> 00:28:00,222 நன்றி, எரின், 367 00:28:00,305 --> 00:28:04,518 என் அம்மாவின் இறுதிக் காலத்தில் அவருடன் இருந்த என் உறவை பறித்ததற்காக. 368 00:28:04,601 --> 00:28:06,186 நான் எப்படி கைமாறு செய்வேன்? 369 00:28:11,984 --> 00:28:16,155 மிஸ்ஸி... வந்து. நான் அப்படி செய்ய நினைக்கல-- 370 00:28:16,238 --> 00:28:18,782 எதுவா இருந்தாலும் சரி. அது நடந்து போச்சு. 371 00:28:46,310 --> 00:28:49,730 கடவுளே, நிச்சயமாக நீ இருக்கவேண்டிய இடத்தில் நீ இல்ல. 372 00:28:49,813 --> 00:28:50,647 மன்னிக்கணும். 373 00:28:51,773 --> 00:28:54,860 ஏய், அது யார் உன் தோழி? என் பைக்கை திருடியவள்? 374 00:28:55,486 --> 00:28:57,988 அனேகமா நீ திரும்ப அவளை பார்க்க முடியாது. 375 00:28:58,530 --> 00:29:01,074 நான் நிறுத்த முயற்சித்தேன், ஆனா யாரும் கேட்கல... 376 00:29:01,158 --> 00:29:04,786 ஓல்ட் வாட்ச் கால பயணிகளை கொல்லுவாங்க, அது உனக்கு புரியுதா? 377 00:29:10,751 --> 00:29:11,627 புரியுது, 378 00:29:13,921 --> 00:29:16,006 ஆனா அவ இறக்கக் கூடாது. சரியா? 379 00:29:17,925 --> 00:29:19,843 நம்மில் யாரும் சாகக்கூடாது. 380 00:29:24,389 --> 00:29:26,767 வருந்துறேன். உன்னிடம் கத்தியிருக்கக் கூடாது, 381 00:29:26,850 --> 00:29:29,728 இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருக்கு, எனக்கு பயமா இருக்கு. 382 00:29:29,811 --> 00:29:31,021 நல்லது. 383 00:29:33,148 --> 00:29:35,359 ஹேய், நீ அற்புதமா ஏதாவது பார்க்கணுமா? 384 00:29:36,610 --> 00:29:38,695 -சரி. -சரி, ஆமா. 385 00:29:39,905 --> 00:29:44,451 என் தாத்தா இதை சொன்னபோது உன்னை விட இரண்டு வயது இளையவனாக இருந்திருப்பேன். 386 00:29:44,701 --> 00:29:47,579 -எந்த விஷயமும் லேசா எனக்கு கிடைக்கல. -அப்படின்னா என்ன? 387 00:29:47,663 --> 00:29:50,999 ராடகோவ்ஸ்கி ஃபார்மர்ஸ் அல்மனாக், இது அடிப்படையில் இந்த 388 00:29:51,083 --> 00:29:54,419 பண்ணையின் வானிலை பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டது. 389 00:29:54,503 --> 00:29:56,755 என் தாத்தா என்னை இங்கு இருக்க வச்சி 390 00:29:56,838 --> 00:30:00,217 ஒவ்வொரு லேசான காற்று மற்றும் கொட்டும் மழைத் துளிகளையும் 391 00:30:00,968 --> 00:30:04,137 பதிவு செய்யும்படி கட்டாயப் படுத்தலேன்னா, 392 00:30:05,347 --> 00:30:08,976 நான் இதைச் செய்யத் தயாரா இருந்திருக்க மாட்டேன். 393 00:30:13,939 --> 00:30:15,649 இதில் எதுவும் எனக்கு புரியல. 394 00:30:15,732 --> 00:30:19,152 ஏன்னா அதை பாதுகாக்க தகவலை நான் குறியீடாக்கினேன். 395 00:30:19,236 --> 00:30:23,949 எங்கே, எப்போது "மடிப்புகள்" ஏற்படும் என்பதை சரியாக காட்டும் ஆயங்கள். 396 00:30:24,908 --> 00:30:28,662 -சரி, ஒரு "மடிப்புன்னா" என்ன? -கால பயணத்தின் இரகசிய பின்வழிகள். 397 00:30:34,001 --> 00:30:35,877 அதில்தான் நாங்க இங்கே வந்தோமா? 398 00:30:35,961 --> 00:30:39,298 இதில் ஒண்ணு இருக்கு, பெரிய என்சிலாடா. சில மணிகளில் திறக்கும். 399 00:30:39,381 --> 00:30:42,259 நான் அங்கே வயலில் இதுக்காக 400 00:30:42,676 --> 00:30:45,637 ரொம்ப நேரம் காத்திருந்தேன். 401 00:30:48,724 --> 00:30:51,435 ரொம்ப காலம் இந்த பண்ணையை, என் தாத்தா 402 00:30:52,144 --> 00:30:55,897 அப்புறம் என் பொறுப்பு, சோளம் எல்லாவற்றையும் நான் வெறுத்தேன். 403 00:30:58,775 --> 00:31:00,736 ஆனா சோளத்தை ஒருபோதும் வெறுக்கல. 404 00:31:04,448 --> 00:31:05,949 நீங்க தேர்வு ஆனீங்க. 405 00:31:09,953 --> 00:31:10,829 ஆமாம். 406 00:31:12,831 --> 00:31:15,208 அப்படின்னா நான்கூட தேர்வாயிருக்கலாம். 407 00:31:16,752 --> 00:31:18,086 ஆமா, இருக்கலாம். 408 00:31:50,994 --> 00:31:52,120 நான் உதவலாமா? 409 00:31:53,705 --> 00:31:55,707 வருந்துறேன், நான் தான்-- 410 00:31:55,791 --> 00:31:58,001 நான் என்தோழியை தேடினேன் அவ இல்ல-- 411 00:31:58,085 --> 00:32:01,713 -கிம்பர்லி? இல்ல, அதாவது ஜோ. -மன்னிக்கணும்-- 412 00:32:01,797 --> 00:32:04,007 மறந்துட்டேன், அவ தோழிகள் ஜோன்னு அழைப்பாங்க. 413 00:32:06,176 --> 00:32:08,220 சரிதான், ஜோ... 414 00:32:09,096 --> 00:32:10,931 -அவ இங்கே தங்கியிருக்காளா? -ஆமா, 415 00:32:11,014 --> 00:32:14,685 ஆனா இப்போ உறவினர் கூட சிலி உணவகத்துக்கு போயிருக்கா. 416 00:32:14,768 --> 00:32:17,688 நீ உள்ளே வந்து அவளுக்காக காத்திருக்கலாமே? 417 00:32:18,438 --> 00:32:20,065 ஒரு டம்ளர் தண்ணி குடிக்கலாமே? 418 00:32:20,774 --> 00:32:22,401 அவங்க சீக்கிரம் வந்திருவாங்க. 419 00:32:24,403 --> 00:32:25,987 சரி. வரேன்... 420 00:32:26,738 --> 00:32:27,989 சரி. வா. 421 00:32:34,371 --> 00:32:37,207 பசிக்குதா? நான் கொஞ்சம் கேல் சிப்ஸ் செய்யட்டுமா? 422 00:32:39,543 --> 00:32:41,795 கேல் சிப்ஸ்ன்னா என்ன? 423 00:32:42,379 --> 00:32:45,298 நீ சொல்வது சரிதான். அது ஒத்து வராது. 424 00:32:47,551 --> 00:32:50,345 நீ அங்கேயிருந்து வண்டி ஒட்டிக்கிட்டு வந்தியா? 425 00:32:53,223 --> 00:32:54,099 ஆமா. 426 00:32:55,559 --> 00:32:57,644 ஜோவும் நானும் சண்டை போட்டோம். 427 00:32:57,728 --> 00:33:01,606 அது எனக்கு கஷ்டமா இருந்தது. அவகிட்ட மன்னிப்பு கேட்க நினைச்சேன், 428 00:33:01,690 --> 00:33:04,401 ஆனா நான் போனப்போ அவள பார்க்க முடியல, அதனால... 429 00:33:05,277 --> 00:33:07,821 நீ இவ்வளவு தூரம் வந்தது மகிழ்ச்சி, 430 00:33:07,904 --> 00:33:10,907 குறிப்பா, அவ குடும்பம் உள்ள நிலையில். 431 00:33:11,616 --> 00:33:15,370 பழகிய ஆட்களைப் பார்த்தா அவ ரொம்ப சந்தோஷப்படுவா. 432 00:33:15,454 --> 00:33:19,583 அவ ஒரு தைரியமான பிள்ளை, அவளுக்கு உன்னை போல காதலி இருப்பதில் மகிழ்ச்சி. 433 00:33:19,875 --> 00:33:20,751 என்ன? 434 00:33:21,293 --> 00:33:23,962 இல்ல. நான் அவளுடைய காதலி இல்ல. 435 00:33:24,963 --> 00:33:28,508 நாங்க வழக்கமான நண்பர்கள். சாதாரண, சாதாரண நண்பர்கள். 436 00:33:29,259 --> 00:33:32,929 நாங்க அவ்வளவு நெருக்கமா இல்ல. எனவே, அது அப்படி இல்லை... 437 00:33:33,013 --> 00:33:35,849 ஆமா. நான் அதைத்தான் சொன்னேன். ஒரு நண்பர், ஒரு பெண். 438 00:33:35,932 --> 00:33:38,351 -ஆமா. -ஆனா நான் கொஞ்சம் பழமைவாதி. 439 00:33:38,435 --> 00:33:40,604 நீங்க எப்படின்னு எனக்கு தெரியாது. 440 00:33:43,482 --> 00:33:47,152 அவங்க எப்போ வருவாங்கன்னு பார்க்க சிலியை போனில் அழைக்கலாமா? 441 00:33:52,240 --> 00:33:54,493 -நான் உதவலாமா? -ஹாய், நான் லரிஸ்ஸா. 442 00:33:54,576 --> 00:33:58,038 நானும் என் கணவரும் மூலையில் உள்ள டான் காலனிக்கு குடிவந்திருக்கோம். 443 00:33:58,121 --> 00:34:01,082 ஹாய், லரிஸ்ஸா. அது விற்பனைக்கு வந்தது தெரியாதே. 444 00:34:01,166 --> 00:34:05,378 எங்க நாய்கள் சத்தமா குரைக்கும், அதுக்கு முன்கூட்டி மன்னிப்பு கேட்கிறேன். 445 00:34:05,462 --> 00:34:07,881 உப்பு போட்ட கேரமல் ப்ளான்டி பிடிக்குமில்ல. 446 00:34:08,548 --> 00:34:10,675 அதில் குளூட்டன், பால் பொருட்கள் இல்ல. 447 00:34:10,759 --> 00:34:12,093 -நிஜமாவா? -நிச்சயமா. 448 00:34:12,177 --> 00:34:14,513 நான் எப்படி இருக்கேன், ராட்சசி போலவா? 449 00:34:19,810 --> 00:34:23,021 கேட்க பிடிக்கல, உங்க கழிவறையை நான் பயன்படுத்தலாமா? 450 00:34:23,104 --> 00:34:25,816 இல்லை, ஆமா, நிச்சயமா. உள்ளே வாங்க. 451 00:34:27,901 --> 00:34:28,777 ஹேய்! 452 00:34:33,198 --> 00:34:34,282 அவ எங்கே போறா? 453 00:34:37,702 --> 00:34:39,287 நாம இங்கே ஏன் வரணும்? 454 00:34:39,371 --> 00:34:42,040 அளவு பெருசு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். 455 00:34:42,123 --> 00:34:44,960 தூக்கி எறிவதை வச்சு வீடற்றவர்களுக்கு உணவளிக்கலாம். 456 00:34:45,043 --> 00:34:47,754 அதை முயற்சி செய், தெரியாது, நீ அதை விரும்பலாம். 457 00:34:48,505 --> 00:34:53,677 - பார்! அவை என் முகம் அளவு இருக்கு! - நிறுத்து, நீயே சங்கடப்படுறே. 458 00:34:53,760 --> 00:34:57,264 என்ன, உன் தனியார் பள்ளி தோழிகள் அவளை பார்ப்பாங்கன்னு பயமா? 459 00:34:57,347 --> 00:34:59,516 என் நண்பர்கள் இங்கே வரமாட்டாங்க. 460 00:35:02,185 --> 00:35:04,980 எனவே, வைல்டர், இன்று காலை பயிற்சி எப்படி? 461 00:35:05,063 --> 00:35:07,566 அபாரம். இறுதியா என் சிட்-ஸ்பின்னை முடித்தேன். 462 00:35:07,649 --> 00:35:09,985 ஆமா! நான் அதைப் பத்தி தான் பேசுறேன். 463 00:35:14,531 --> 00:35:15,699 அதனால... 464 00:35:16,908 --> 00:35:21,454 நீ உட்கார்ந்து சுற்றும்போது லியோ-டார்ட் அணியணுமா? 465 00:35:22,956 --> 00:35:26,042 ஐஸ் சறுக்கு ரொம்ப கஷ்டமான விளையாட்டு, ஜோ. 466 00:35:26,543 --> 00:35:30,005 ஆமா. என் பாணியை காப்பியடிக்காம இன்று என்ன செஞ்சே? 467 00:35:30,088 --> 00:35:32,257 -வைல்டர். -சரி, பார்ப்போம். 468 00:35:32,799 --> 00:35:37,053 ஆக, சட்ட விரோதமா பட்டாசு வெடிப்பதை நானும் டாக்டர் டில்டோவும் தொடங்கினோம். 469 00:35:37,137 --> 00:35:40,265 பிறகு ஒரு ஷாப்பிங்குக்கு கூட்டிட்டு போனார், மணி மூணாச்சி. 470 00:35:40,348 --> 00:35:44,686 அவர் திடீர்ணு இங்கே திரும்பினார் மோசம், எனவே, இங்கே நாங்க இருக்கோம். 471 00:35:45,270 --> 00:35:46,271 என்கூட வா. 472 00:35:51,985 --> 00:35:54,821 ஹேய். நீ என்ன செய்யிறே? 473 00:35:54,905 --> 00:35:57,073 நான் என்னை பாதுகாக்கிறேன். 474 00:35:57,157 --> 00:35:59,618 நீ மறந்துட்டா சொல்றேன். நீ என் அப்பா இல்ல. 475 00:35:59,701 --> 00:36:03,330 ஆனா, நான் அவங்களுக்கு அப்பா. வீட்டில் இப்படி பேசமாட்டோம். 476 00:36:03,413 --> 00:36:06,333 ஏன் மட்டமா இருக்கிறே? இப்போ நீ யாருன்னுகூட தெரியல. 477 00:36:06,416 --> 00:36:08,168 சாந்தமா பேசு. முயற்சிக்கிறேன். 478 00:36:08,251 --> 00:36:10,879 காலையில் எதுக்கு மன்னிப்பு கேட்டே? 479 00:36:10,962 --> 00:36:14,591 நீ பணக்காரன், குடும்பம் இருக்கு, இப்போ என்னை பத்தி வெட்கப்படுறே. 480 00:36:14,674 --> 00:36:18,136 என்னை பத்தி நான் மோசமா நினைக்கணும்னா அது நடக்காது. 481 00:36:18,219 --> 00:36:21,514 நான் இப்படியே இருக்க விரும்புறேன், உன் பழைய பதிப்பு 482 00:36:21,598 --> 00:36:25,268 எனக்கு முன்னால் நிற்கும் இந்த அசிங்கமானவனை விட அவன் நல்லவன். 483 00:36:28,813 --> 00:36:30,398 நான் அதே பழைய ஆள்தான், மேக். 484 00:36:30,815 --> 00:36:32,400 ஆனா புது ஆளாவும் இருக்கேன். 485 00:36:34,277 --> 00:36:37,614 நான் வளர்ந்துட்டேன், வாழ்க்கையில் நடப்பதுதான், ஆமா. 486 00:36:37,697 --> 00:36:41,034 நான் மாறிட்டேன், அதுக்கு உன்னை பத்தி வெட்கப்படறதா அர்த்தமில்ல. 487 00:36:41,326 --> 00:36:42,285 இல்லவே இல்லை. 488 00:36:44,037 --> 00:36:44,913 உன்ன பிடிக்குது. 489 00:36:46,206 --> 00:36:49,334 நான் உன் அண்ணன். எதுவுமே அதை மாற்றாது. 490 00:36:51,127 --> 00:36:54,047 பாரு, இது மடத்தனம், இதை நீ மறுக்க முடியாது. 491 00:36:54,798 --> 00:36:57,175 ஆணா, நாம என்னன்னு பார்க்கணும். 492 00:36:59,594 --> 00:37:02,681 ஏன்னா, யாருக்கும் கிடைக்காத ஒண்ணு நமக்கு கிடைச்சிருக்கு, 493 00:37:02,764 --> 00:37:03,848 இரண்டாவது வாய்ப்பு. 494 00:37:04,891 --> 00:37:09,354 நான் அதை வீணாக்க மாட்டேன், உனக்கு தகுதியான வாழ்க்கையை அமைத்து தருவேன். 495 00:37:14,484 --> 00:37:15,527 இங்கே வா. 496 00:37:26,162 --> 00:37:30,375 ஹேய், நான் கழிவறைக்கு போகணும், மேஜையில் சந்திக்கிறேன். 497 00:37:30,458 --> 00:37:31,334 வரிசை வேணாம். 498 00:37:33,586 --> 00:37:36,256 -நாம போகணும். -நீ இங்கே என்ன செய்யற? 499 00:37:36,339 --> 00:37:38,800 -நான் உன்கூட வரமாட்டேன். -நீ வந்தாகணும். 500 00:37:38,883 --> 00:37:40,385 நான் விட்டுட்டு வரமாட்டேன். 501 00:37:40,468 --> 00:37:43,263 கேளு, 1988 க்கு போக ஒரு வழி கிடைச்சது. 502 00:37:44,806 --> 00:37:46,683 -என்ன? -நாம் இன்றிரவு போகணும். 503 00:37:46,766 --> 00:37:49,269 -இது நமக்கு வாய்ப்பு-- -இங்கேயே இருக்கேன். 504 00:37:49,352 --> 00:37:52,605 உனக்கு புரியல. எதிர்கால கொலைகாரி நம்மை பின் தொடர்கிறாள். 505 00:37:52,689 --> 00:37:56,192 நான் அவளை உன் அண்ணன் வீட்ல பார்த்தேன், இப்போ இங்கே வரப்போறா. 506 00:37:56,276 --> 00:37:58,695 என்ன? அறிவியலில் ஒரு "ஏ"? 507 00:37:59,779 --> 00:38:02,699 சரி! சரி. அப்போ, பள்ளி பற்றி சொல்லு. 508 00:38:02,782 --> 00:38:05,660 -திரு. ஜோனாஸுக்கு வேலை போச்சு. -என்ன? ஏன்? 509 00:38:05,744 --> 00:38:09,039 பாரு, அவங்க உயிர் வாழணும்னு விரும்பினா நாம இப்போ போகணும். 510 00:38:09,998 --> 00:38:11,583 வா. சீக்கிரம் போகணும். 511 00:38:14,044 --> 00:38:15,086 ஒரு சாப்பாடா? 512 00:40:08,241 --> 00:40:11,744 லாரி, மற்ற இரண்டு பெண்களையும் இங்கே விட்டுவிட முடியாது. 513 00:40:11,828 --> 00:40:13,997 அவங்க இன்னும் உயிரோடதான் இருப்பாங்க. 514 00:40:14,914 --> 00:40:19,210 அப்புறம் "போரில் தியாகங்கள்" போல எதையும் எனக்கு சொல்ல வேணாம். 515 00:40:19,294 --> 00:40:21,588 நான் அவங்களை ஆபத்தில் விடுவேனா, என்ன? 516 00:40:23,089 --> 00:40:26,009 அதாவது, அவங்க இங்கே இருப்பது பாதுகாப்பாக இருக்கும். 517 00:40:26,092 --> 00:40:27,844 அதுக்கு என்ன அர்த்தம்? 518 00:40:27,927 --> 00:40:30,680 இங்க நல்ல தேர்வு இல்ல. எந்த வகையிலும் ஆபத்துதான். 519 00:40:31,222 --> 00:40:35,476 நீயும் நானும் சொந்த காலவரிசைக்கு வெளியே வந்தா, ஓல்ட் வாட்ச்க்கு தெரியும். 520 00:40:36,811 --> 00:40:39,606 நீ சொன்னதுபோல அவங்களுக்கு 12 வயது. 521 00:40:40,732 --> 00:40:43,735 நீங்க கவனித்தது இது முதல் முறையில்லன்னு சொல்லுங்க. 522 00:40:45,486 --> 00:40:47,864 விளையாட்டில்ல. சரிதான், அவங்க குழந்தைகள். 523 00:40:49,032 --> 00:40:52,410 அவங்க எதை செய்யிறாங்கன்னு முழுமையா புரிந்து கொள்ள முடியாது. 524 00:40:53,703 --> 00:40:56,039 நிச்சயமா முழுமையாக புரிஞ்சிக்க முடியாது, 525 00:40:57,081 --> 00:40:59,876 ஆனா அவர்களேதான் இவ்வளவு தூரம் வந்தாங்க, இல்லையா? 526 00:41:01,377 --> 00:41:02,462 அது தவிர... 527 00:41:04,589 --> 00:41:05,965 அதுக்கு மாற்று என்ன? 528 00:41:09,636 --> 00:41:13,139 -இப்போ எங்கே இருக்காங்க? -அவங்க வரப்போறதில்ல. 529 00:41:13,223 --> 00:41:16,309 மடிப்பு 10 நிமிடம்தான் திறக்கும்னு லாரி சொல்றார். 530 00:41:24,317 --> 00:41:25,401 ஐயோ, கடவுளே. 531 00:41:27,278 --> 00:41:28,446 அடடா. 532 00:41:51,844 --> 00:41:53,054 நேரத்தில் மடிப்பு... 533 00:41:53,554 --> 00:41:54,430 போகும் நேரம்! 534 00:41:57,475 --> 00:41:58,768 நீ அதை பார்த்தியா? 535 00:42:07,610 --> 00:42:09,570 -அதோ அவங்க. -மேக்கும் கேஜேயும்! 536 00:42:17,412 --> 00:42:18,496 நீ நலமா? 537 00:42:20,707 --> 00:42:23,209 -நீ செத்துட்டதா நினைச்சோம். -முட்டாள்களே. 538 00:43:26,272 --> 00:43:27,774 கிட்டத்தட்ட வந்தாச்சு. 539 00:43:27,857 --> 00:43:30,318 கிட்டத்தட்ட வந்தாச்சு, மடிப்புக்கு போவோம். 540 00:44:30,336 --> 00:44:31,587 நான் கோபப்படாம இல்ல. 541 00:44:33,423 --> 00:44:34,298 நான் கொஞ்சம்... 542 00:44:37,427 --> 00:44:38,636 ஏமாற்றமடைந்தேன். 543 00:46:42,176 --> 00:46:44,178 வசனங்கள் மொழிபெயர்ப்பு Ravindran Arunachalam 544 00:46:44,262 --> 00:46:46,264 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.