1 00:00:28,197 --> 00:00:29,740 -நிலையா வை. -முயற்சிக்கிறேன். 2 00:00:29,823 --> 00:00:31,825 -அய்யய்யோ, தொழிற்சாலை. -நிலையா வை. 3 00:00:32,367 --> 00:00:33,660 எல்லோரும் பிடிங்க. 4 00:00:43,378 --> 00:00:44,379 நீ நலம்தானே? 5 00:00:44,463 --> 00:00:46,423 என்னை வெளியே விடுறியா, பெரிய முட்டாளே? 6 00:00:46,507 --> 00:00:48,258 சரி, முயற்சிக்கிறேன். 7 00:00:52,262 --> 00:00:53,555 வந்துட்டோம். 8 00:00:57,476 --> 00:00:58,685 இங்கே, இந்த வழியில் வா. 9 00:01:00,521 --> 00:01:02,773 காலப்பயணம் ரொம்ப நீண்டதுன்னு நினைச்சேன். 10 00:01:02,856 --> 00:01:04,942 அது ஒரு நிமிஷம், அதுக்கும் குறைவா? 11 00:01:05,526 --> 00:01:07,528 -வாங்க, வாங்க. -சரி. 12 00:01:08,153 --> 00:01:11,281 போன தடவை இவ்வளவு சீக்கிரம் ஆனதா எனக்கு நினைவு இல்ல. 13 00:01:11,365 --> 00:01:13,700 ஆமா, நீ சுயநினைவு இல்லாம இருந்தே. 14 00:01:15,285 --> 00:01:16,328 வாங்க. 15 00:01:37,140 --> 00:01:38,183 வந்துட்டோம், மாக். 16 00:01:39,309 --> 00:01:40,310 அற்புதம். 17 00:01:42,145 --> 00:01:44,940 சரி, இறங்குறதுக்கு முன் கொஞ்சம் வேலை இருக்கு. 18 00:01:45,023 --> 00:01:49,903 ஆனா நீ வயசான ஆட்களுக்கு புது விஷயங்களை சொல்லித் தரலாம். 19 00:01:53,615 --> 00:01:54,616 நன்றி. 20 00:01:55,576 --> 00:01:56,577 வீட்டுக்கு போ. 21 00:01:57,953 --> 00:01:58,954 ஆகட்டும், போ. 22 00:02:02,416 --> 00:02:05,627 இப்போ மட்டும் டெப்பி கிப்சன் மீண்டும் மாலுக்கு வரட்டும். 23 00:02:05,711 --> 00:02:06,837 அதை விடு. 24 00:02:22,144 --> 00:02:24,688 இறுதி திட்டத்துக்கு சரியான நேரத்துக்கு வந்தாச்சு. 25 00:02:25,272 --> 00:02:27,274 என் நிகழ்கால வரைபடத்தின்படி, 26 00:02:27,357 --> 00:02:30,652 மேப்பிளில் ஹெக், நால்டோ எதிர்ப்பட ஒரு மணி நேரத்துக்கும் மேலே இருக்கு. 27 00:02:33,363 --> 00:02:34,364 என்ன நடக்குது? 28 00:02:34,448 --> 00:02:37,659 நாம இலக்கில் இல்லைதானே? வரைபடம் பார்த்து திரும்பி போங்க. 29 00:02:37,743 --> 00:02:40,871 உன் முட்டாள்தனமான வரைபடத்தை பார்க்க விரும்பல. சரியா? 30 00:02:42,247 --> 00:02:43,582 அட கடவுளே. 31 00:02:45,208 --> 00:02:47,669 இருக்க வேண்டிய இடத்திற்கு போக வரைபடம் உதவும். 32 00:02:47,753 --> 00:02:49,046 இங்கே எல்லாம் சரிதானா? 33 00:02:49,129 --> 00:02:50,714 ஆமா, எல்லாம் சரிதான். 34 00:02:53,008 --> 00:02:56,386 சரி, நீங்க கோபமா இருப்பது போல தெரியுது. 35 00:02:56,470 --> 00:02:57,971 நான் கோபமா இல்ல. 36 00:03:00,974 --> 00:03:05,729 -ஒருவேளை நாம தப்பா தரையிறங்கிட்டோமோ... -எல்லாரும் கொஞ்சம் சும்மா... 37 00:03:05,812 --> 00:03:07,648 ஹேய், லாரி, என்ன நடக்குது? 38 00:03:20,535 --> 00:03:21,536 நண்பர்களே. 39 00:03:22,287 --> 00:03:24,581 அது என்ன கருமம்? 40 00:03:24,665 --> 00:03:26,458 நாம அதுக்கா காத்திருந்தோம்? 41 00:03:26,541 --> 00:03:27,668 நாம தாமதிச்சுட்டோம். 42 00:03:28,085 --> 00:03:29,211 என்னை மன்னிக்கணும். 43 00:03:29,294 --> 00:03:32,756 -ஒடுங்க. ஒடுங்க! -கடவுளே, என்ன செஞ்சீங்க? 44 00:03:32,839 --> 00:03:34,549 ஆகட்டும், போங்க. ஒடுங்க! 45 00:03:36,301 --> 00:03:38,303 -சீக்கிரம். -போங்க. 46 00:03:38,553 --> 00:03:39,763 டிரெய்லருக்கு போங்க, 47 00:03:40,055 --> 00:03:42,933 சீக்கிரம். டிரெய்லரில் ஏறுங்க. சீக்கிரம். 48 00:04:03,745 --> 00:04:06,081 இது ஜுனிபருக்கு, வேசி மகனே! 49 00:04:11,712 --> 00:04:13,213 வேணாம்! வேணாம்! 50 00:04:15,257 --> 00:04:16,675 லாரி! 51 00:04:26,309 --> 00:04:27,978 எந்த உயிர் வடிவமும் கண்டறியப்படவில்லை 52 00:04:45,203 --> 00:04:47,039 உங்க தலைகளை தாழ்த்துங்க. 53 00:04:47,914 --> 00:04:48,957 இயக்கம் கண்டறியப்பட்டது 54 00:04:49,041 --> 00:04:50,625 ஸ்கேனர் மறு இலக்கு செய்யப்படுகிறது 55 00:04:52,294 --> 00:04:53,378 இலக்கு பெறப்பட்டது 56 00:04:55,547 --> 00:04:58,341 -நாம இங்கேயிருந்து போயிடலாம். -நாம சாகப் போறோம். 57 00:04:58,425 --> 00:05:01,219 -யாரும் சாக மாட்டோம். சரியா? -நாம என்ன செய்றது? 58 00:05:05,599 --> 00:05:07,976 உயிரினம் அடையாளம் காணப்பட்டது 59 00:05:08,060 --> 00:05:09,269 தேடலைத் தொடரவும் 60 00:05:14,232 --> 00:05:17,235 சரி. சரி. சரி. சரி. 61 00:05:20,489 --> 00:05:25,118 சரி. ஹேய். கேளுங்க. நமக்கு தெரிஞ்ச செய்யும் வழிமுறை இதுதான். 62 00:05:25,243 --> 00:05:27,871 நாங்க பார்த்துக்குறோம், அவங்கள பார்த்துக்குறோம். 63 00:05:27,954 --> 00:05:29,873 -என்ன புரியுதா? -நீ என்ன சொல்றே? 64 00:05:29,956 --> 00:05:31,416 நீ அதை நல்லா செய்வே. 65 00:05:31,500 --> 00:05:34,628 நான் நிச்சயமா சொல்வேன். அதை ஒரு சாக்கா பயன்படுத்தாதே. 66 00:05:35,337 --> 00:05:36,922 நான் இதை பார்த்துக்கிறேன். 67 00:05:37,005 --> 00:05:39,925 ஆனா நீங்க எல்லாம் இங்கேயிருந்து ரொம்ப தூரம் போயிடணும். 68 00:05:40,008 --> 00:05:41,009 என்ன கேக்குதா? 69 00:05:41,093 --> 00:05:43,095 போங்க, திரும்பி பார்க்காதீங்க. 70 00:05:43,178 --> 00:05:44,346 -இல்ல, இல்ல, வேணாம். -ஆம். 71 00:05:44,471 --> 00:05:46,598 தயவு செய்து, வேணாம். நீ செத்துடுவே. 72 00:05:47,224 --> 00:05:48,892 ஹேய். எனக்கு ஒண்ணும் ஆகாது. 73 00:05:49,351 --> 00:05:52,145 எனக்கு எதுவும் ஆகாது. நான் சொன்னதை ஞாபகம் வை. 74 00:05:52,229 --> 00:05:54,189 சரியா? பயப்பட வேணாம். 75 00:05:54,272 --> 00:05:55,398 எங்க கூட வா. 76 00:05:55,482 --> 00:05:58,235 நாம இன்னும் கொஞ்சம் ஓடினா செய்யலாம். ப்ளீஸ். 77 00:05:59,444 --> 00:06:00,737 அவங்கள பார்த்துக்கோ. 78 00:06:00,821 --> 00:06:02,280 -சரியா? -இல்ல, வேணாம். 79 00:06:02,364 --> 00:06:04,533 அவங்க வரட்டும். அது ஆச்சரியமா இருக்கும். 80 00:06:05,033 --> 00:06:06,243 வேணாம். 81 00:06:06,827 --> 00:06:09,830 எரின்! எரின்! எரின்! எரின்! 82 00:06:10,163 --> 00:06:11,081 வேணாம். 83 00:06:24,469 --> 00:06:25,303 சரி. 84 00:06:26,179 --> 00:06:27,139 சரி. 85 00:06:28,765 --> 00:06:30,016 திரும்ப வந்துட்டேன். 86 00:06:30,475 --> 00:06:31,393 பரவாயில்ல. 87 00:06:45,157 --> 00:06:46,616 நிலைத்த பார்வை கொண்ட அசைவுக்கு ஒத்திசைவு 88 00:07:02,048 --> 00:07:03,466 தாக்குதல் சுய திருத்தம்: செயல்படுத்தப்படுகிறது 89 00:07:06,261 --> 00:07:07,262 சீக்கிரம். 90 00:07:09,431 --> 00:07:10,307 சீக்கிரம், எரின். 91 00:07:41,880 --> 00:07:43,089 எழுந்து வா, எரின். வா. 92 00:07:43,173 --> 00:07:44,216 எழுந்திரு! 93 00:07:44,341 --> 00:07:45,884 -சீக்கிரம், எரின்! -எழுந்திரு! 94 00:07:46,009 --> 00:07:47,135 சீக்கிரம், எரின்! 95 00:07:47,761 --> 00:07:49,554 -சீக்கிரம், எரின். -எரின். 96 00:07:54,351 --> 00:07:55,352 சரி. 97 00:07:57,479 --> 00:07:58,480 உணர்வுபூர்வமாக, 98 00:07:59,439 --> 00:08:00,440 நான் வெல்வேன். 99 00:08:03,235 --> 00:08:06,196 என் வாழ்க்கையில், நான் வெல்வேன். 100 00:08:12,244 --> 00:08:15,705 நான் வெல்வேன். 101 00:08:21,253 --> 00:08:22,921 ஓ, கடவுளே, இது வேலை செய்யணும். 102 00:08:34,057 --> 00:08:35,225 சரி சரி. 103 00:08:35,308 --> 00:08:37,352 இலக்கு சேத மதிப்பீடு: சக்தி நிலைகள் அதிகரிக்கிறது 104 00:08:37,435 --> 00:08:39,020 அப்படி செய், சனியனே. 105 00:08:42,899 --> 00:08:44,109 இதோ. சரி. வா. 106 00:08:49,698 --> 00:08:52,033 இலக்கு சேத மதிப்பீடு: சக்தி அளவுகள் குறைகிறது 107 00:08:53,410 --> 00:08:55,120 -அது நடக்காது. -அவ செய்யிறா. 108 00:08:55,203 --> 00:08:56,121 இதோ ஆச்சு. 109 00:08:57,747 --> 00:09:00,333 சேத மதிப்பீடு: முக்கியம் அல்லாத சக்தி அளவுகள் அதிகரிக்கிறது 110 00:09:06,756 --> 00:09:07,757 கைகள் அசைவற்று போனது: 111 00:09:10,802 --> 00:09:11,803 அடச்சே. 112 00:09:17,892 --> 00:09:19,227 எரின், சீக்கிரம். 113 00:09:22,439 --> 00:09:23,982 வேணாம், வேணாம், வேணாம். 114 00:09:24,065 --> 00:09:25,317 பேட்டரி/சி.பி.யு ஓவர்லாக் எச்சரிக்கை 115 00:09:25,400 --> 00:09:27,694 வா, வா, வா. அடச்சே. 116 00:10:02,062 --> 00:10:03,063 ஓ, கடவுளே. 117 00:10:11,988 --> 00:10:13,490 -கவலைப்படாதே. -கவலைப்படாதே. 118 00:10:14,449 --> 00:10:15,450 எரின். 119 00:10:16,493 --> 00:10:17,660 கவலைப்படாதே. 120 00:10:19,871 --> 00:10:20,997 கவலைப்படாதே. 121 00:10:21,081 --> 00:10:23,500 -எரின், கவலைப்படாதே. -வருந்துறேன்! 122 00:10:29,672 --> 00:10:31,257 எரின்! 123 00:10:34,552 --> 00:10:38,556 பேப்பர் கேர்ள்ஸ் 124 00:11:08,753 --> 00:11:11,047 ஹேய். கவலைப்படாதே. எரின். 125 00:11:36,990 --> 00:11:38,783 நமக்கு அந்த பேக்பேக் வேணும், 126 00:11:39,367 --> 00:11:41,953 அது எதிரி கண்ணில் படக்கூடாது. அது முக்கியம். 127 00:11:42,036 --> 00:11:43,913 கொல்லப்படுவதை விட முக்கியமானதா? 128 00:11:43,997 --> 00:11:46,124 அப்படி இல்ல, டிஃப். அது போகட்டும் விடு. 129 00:11:49,502 --> 00:11:52,547 இதெல்லாம் மீண்டும் நடக்காது, நாம வெகுதூரம் வந்துட்டோம். 130 00:11:52,839 --> 00:11:53,756 நமக்கு அது தேவை. 131 00:11:53,840 --> 00:11:55,133 -டிஃப்... -இங்கே இருங்க. 132 00:11:55,216 --> 00:11:57,677 -கதவை மூடு. அடச்சே! -டிஃப்பனி, சத்தியமா சொல்றேன்... 133 00:12:09,105 --> 00:12:10,023 சீக்கிரமா, டிஃப். 134 00:12:24,871 --> 00:12:26,456 கடவுள் மேல சாத்தியமா, டிஃப். 135 00:12:31,127 --> 00:12:32,086 ஓ, அடச்சே. 136 00:12:32,170 --> 00:12:35,173 -வெளிய வா. டிஃப். -கிளம்பி வா. டிஃபனி 137 00:12:37,884 --> 00:12:40,512 யார் அது? நமக்கு அவரை தெரியாது, இல்லையா? 138 00:12:42,889 --> 00:12:44,849 இவதான் நால்டோவை கொன்றவள். 139 00:12:59,864 --> 00:13:03,034 தெரியுமா, நான் எப்போதும் இதை வெறுத்தேன். 140 00:13:03,910 --> 00:13:05,370 இந்த மாடல் நினைவில் இருக்கு. 141 00:13:05,453 --> 00:13:08,581 கவனமாத்தான் செய்தேன், ஆனா எனக்கு பரிதாபமான துணை விமானி. 142 00:13:09,415 --> 00:13:10,416 பரிதாபமானவரா? 143 00:13:10,959 --> 00:13:15,588 மன்னிக்கணும், அவர் வசீகரமாக, அழகா, பல சந்தர்ப்பங்களில் 144 00:13:16,506 --> 00:13:19,217 உங்க உயிரை காப்பாற்றியது எனக்கு நினைவிருக்கு. 145 00:13:19,300 --> 00:13:21,386 ஒரு எழுத்தர் வேலைக்கு போறதுக்கு முன். 146 00:13:21,469 --> 00:13:23,221 ஹேய், அவருக்கு அது பதவி உயர்வு. 147 00:13:23,805 --> 00:13:26,349 இடிபாடுகள் முழுவதிலும் தூளாவிகள் சரி பார்த்தன. 148 00:13:26,432 --> 00:13:28,518 அவை இரண்டு இறந்த பயணிகளை கண்டன. 149 00:13:29,018 --> 00:13:31,062 சரி. அது நல்லது, சரியா? 150 00:13:31,688 --> 00:13:33,064 அது மீண்டும் நடக்கும் வரை. 151 00:13:38,444 --> 00:13:41,948 இந்த போர் முடியணும்ணு என்னை விட அதிகமா யாரும் விரும்பல. 152 00:13:42,031 --> 00:13:44,450 அப்போ நாளை ஒரு குழுவை அனுப்பி முடிச்சிடலாம். 153 00:13:44,534 --> 00:13:46,035 ஏன், என்னை அனுப்பலாம். 154 00:13:46,119 --> 00:13:49,205 நான் அதை செய்ய மாட்டேன்னு உனக்கு தெரியும். 155 00:13:49,789 --> 00:13:51,541 அது நம் வழி இல்ல. 156 00:13:51,916 --> 00:13:54,586 அப்போ, நமது எதிரி நம்மைப் போல 157 00:13:54,669 --> 00:13:59,299 தன் கைகளைக் கட்டிக்கொள்ள மறுப்பதால் இந்த போர் தொடருது. 158 00:14:00,967 --> 00:14:04,470 இது உனக்கு தனிப்பட்டதுன்னு எனக்கு தெரியும், ஆனா 159 00:14:05,263 --> 00:14:09,934 நீ அதை கையில் உள்ள வேலையிருந்து பிரிக்கணும்! 160 00:14:10,893 --> 00:14:12,312 நீ விசேஷமானவள் இல்ல. 161 00:14:12,937 --> 00:14:15,106 நாம் அனைவரும் யாரையோ இழந்துள்ளோம். 162 00:14:17,483 --> 00:14:19,736 அது அவனது நேரம். 163 00:14:21,988 --> 00:14:27,076 எனவே நீ இந்த முழு பகுதியையும் சுத்தம் செய்யணும், 164 00:14:27,327 --> 00:14:30,330 அதை செய்வது நல்லது. 165 00:14:31,372 --> 00:14:34,167 அடச்சே! நான் அந்த ஆளை மிதிச்சிட்டேன்! 166 00:14:34,250 --> 00:14:35,627 என்ன கருமம்! 167 00:14:37,712 --> 00:14:38,713 அடச்சே! 168 00:14:56,731 --> 00:14:58,441 டிஃப், சீக்கிரம் வா. 169 00:15:21,381 --> 00:15:23,591 நீ என்ன கிறுக்கா? அது முட்டாள்தனம். 170 00:15:23,675 --> 00:15:24,884 அப்லூஷன் செய்யப்போறாங்க. 171 00:15:24,967 --> 00:15:27,220 -அப்லூஷன் செய்யவா? -நீ என்ன சொல்லுறே? 172 00:15:27,303 --> 00:15:28,554 லாரி அதை சொன்னாரு. 173 00:15:28,638 --> 00:15:31,516 ஓல்ட் வாட்ச் அதை பாய்ச்சினா, எதுவும் நடக்காதது போல் 174 00:15:31,599 --> 00:15:33,643 நினைவை துடைத்து பழைய நிலையில வைக்கும். 175 00:15:33,726 --> 00:15:35,687 மக்கள் நினைவை மறக்க பயன்படுத்துறாங்க. 176 00:15:35,770 --> 00:15:37,021 அதை ஏன் செய்யணும்? 177 00:15:37,438 --> 00:15:39,148 இந்த காலப் போரை ரகசியமா வைக்க. 178 00:15:39,232 --> 00:15:41,484 அப்போ நமக்கு எல்லாம் மறந்து போகுமா? 179 00:15:42,819 --> 00:15:43,736 ஆமா. 180 00:15:44,404 --> 00:15:45,613 அது அப்படி இருக்கலாம். 181 00:15:57,333 --> 00:15:59,127 அடச்சே. அது வருது. 182 00:16:03,840 --> 00:16:05,341 உன்னை தெரிஞ்சது நல்லது. 183 00:16:28,489 --> 00:16:30,616 நமக்கு ஏன் இன்னும் எல்லாம் நினைவிருக்கு? 184 00:16:30,700 --> 00:16:34,871 இது நரக நாளில் நடந்த அதே விஷயமோ, அது அப்படித்தான் தோணுது, 185 00:16:34,954 --> 00:16:37,540 இது ரெண்டாவது முறையாக நமக்கு வேலை செய்யல. 186 00:16:37,623 --> 00:16:39,000 இது விசித்திரம் இல்லையா? 187 00:16:39,083 --> 00:16:41,878 ஒருவேளை தேடும் அளவுக்கு முக்கியமில்லையோ என்னவோ. 188 00:16:42,295 --> 00:16:45,631 நம்மை கண்டு பிடிக்கலன்னா, ஹெக் நால்டோவை காப்பாத்துவது எளிது. 189 00:16:45,882 --> 00:16:49,677 என்ன? இல்ல, நான் வீட்டுக்கு என் பெற்றோரிடம் போறேன், சரியா? 190 00:16:49,761 --> 00:16:53,306 என் நாய்க்குட்டியோட விளையாடணும், பின் நல்ல இரவு உணவு சாப்பிட்டு, 191 00:16:53,389 --> 00:16:55,683 என் சொந்த அற்புதமான படுக்கைல தூங்கப் போறேன். 192 00:16:55,767 --> 00:16:59,562 அப்புறம் என் மத சடங்கையும் கூட நான் எதிர்பார்க்கிறேன். 193 00:16:59,645 --> 00:17:02,774 என்ன? அவங்களை எச்சரிக்கணும். ஆபத்தில் சிக்கப் போறாங்க. 194 00:17:02,857 --> 00:17:05,276 ஆட்கள் சாவதை பார்த்து எனக்கு அலுத்துப் போச்சு. 195 00:17:12,241 --> 00:17:13,367 கே.ஜே சொல்வது சரிதான். 196 00:17:14,035 --> 00:17:15,328 இது நம்ம பிரச்சனை இல்ல. 197 00:17:16,996 --> 00:17:19,916 நான் திரும்ப வீட்டை பார்த்தா மகிழ்ச்சியாவேன். 198 00:17:20,583 --> 00:17:24,587 நாளை என் பேப்பர் ரூட்டுக்கு எழுந்திருப்பதில் மகிழ்ச்சியாவேன். 199 00:17:24,712 --> 00:17:28,090 அதை மறந்துடு, நான் நிச்சயமா பேப்பர் ரூட்டை விட்டு விலகுறேன். 200 00:17:28,216 --> 00:17:30,802 ஆமா, நீ அங்கே வேற ஏதாவது செய்யலாம். 201 00:17:31,594 --> 00:17:34,347 ஹலோ? நீங்க முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்க. 202 00:17:34,430 --> 00:17:36,808 இப்போதைக்கு எதுவும் இயல்பா இருக்க முடியாது. 203 00:17:36,891 --> 00:17:38,434 நீ என்ன பேசுறே? 204 00:17:43,314 --> 00:17:44,440 இது இன்னும் இருக்கு. 205 00:17:44,732 --> 00:17:46,859 தெரிந்த எல்லா மடிப்புக்கும் இது வழிகாட்டி. 206 00:17:47,652 --> 00:17:51,072 ஒரு போர் நடக்குது, நினைவிருக்கா? நாம வீட்டுக்கு போக முடியாது. 207 00:17:51,155 --> 00:17:54,116 நாம ஜெயிச்சு இந்த புத்தகத்த ஹெக், நால்டோ கிட்ட தரணும். 208 00:17:54,200 --> 00:17:57,662 இது முக்கியமானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் எதுவும் செய்யலன்னா, 209 00:17:57,745 --> 00:18:01,040 நமது 88 பதிப்புகள், நாம் செய்த அனைத்தையும் 210 00:18:01,123 --> 00:18:03,209 மீண்டும் செய்ய ஆரம்பிக்கும். 211 00:18:03,459 --> 00:18:06,170 அவங்க ஹெக், நால்டோவை துரத்துவாங்க, எரின் சுடப்படுவா, 212 00:18:06,254 --> 00:18:08,089 நாம டைம் காப்ஸ்யூலில் வந்து பிறகு 213 00:18:08,172 --> 00:18:11,050 அந்த குழப்பத்தில் 2019 க்கு போய் சேர்வோம். 214 00:18:11,133 --> 00:18:12,176 ஹலோ? 215 00:18:12,677 --> 00:18:15,221 நாம 88 இல் உள்ள நமது பதிப்புகள். 216 00:18:15,304 --> 00:18:18,933 அங்கே ஏன் கொடிகளா இருக்கு? இது ஹாலோவீனாக இருக்கணும். 217 00:18:41,080 --> 00:18:44,709 ஜூலை 3, 1999. 218 00:18:45,459 --> 00:18:47,295 அந்த செய்தித்தாள் சொல்லுது. 219 00:18:47,545 --> 00:18:50,172 ஜூலை 4 பேரணிக்கு பெரிய கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது 220 00:18:51,883 --> 00:18:52,925 இல்ல. 221 00:18:53,134 --> 00:18:56,345 இல்ல, இல்ல, இல்ல. 222 00:18:57,305 --> 00:19:00,016 -இது ரொம்ப மோசம். -ஏதோ ஒருவகை தவறு நடந்திருக்கு. 223 00:19:00,099 --> 00:19:03,352 நாம மடிப்புக்குள் நுழைந்தபோது ஆயங்களில் பிழை 224 00:19:03,436 --> 00:19:05,771 அல்லது ஓல்ட் வாட்ச் முழு பணியையும் நாசமாக்கியது. 225 00:19:05,855 --> 00:19:06,939 டிஃப்பனி. 226 00:19:07,023 --> 00:19:10,026 கடவுளே! என்ன நடந்ததுன்னு தெளிவா தெரியலையா? 227 00:19:10,109 --> 00:19:12,278 -என்ன? -லாரி நம்மகிட்ட பொய் பேசினார். 228 00:19:12,361 --> 00:19:14,572 அவர் நம்மை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்! 229 00:19:14,655 --> 00:19:16,198 கண்டிப்பா அவர் செய்ய மாட்டார். 230 00:19:16,282 --> 00:19:18,492 எனவே, உன் புத்திசாலித் திட்டத்தை 231 00:19:18,576 --> 00:19:21,454 நீ துவக்குறதுக்கு முன், அவர் போக விரும்பிய 232 00:19:21,537 --> 00:19:24,582 சரியான ஆண்டில் நாம இறங்கியது தற்செயலாதுன்னு சொல்றே. 233 00:19:24,665 --> 00:19:26,042 -உனக்கு தெரியுமா... -கே.ஜே. 234 00:19:26,125 --> 00:19:30,004 ...எரினை அந்த ரோபோவை இயக்க வைக்க எதை வேணுமானாலும் சொல்லியிருப்பார். 235 00:19:30,087 --> 00:19:32,840 அவர் கவலை எல்லாம் 99 எஸ்டிஎஃப்க்கு திரும்புவதுதான். 236 00:19:32,924 --> 00:19:35,426 -அவர் நம்மை பத்தி கவலைப் படவே இல்ல. -கே.ஜே! 237 00:19:38,220 --> 00:19:39,889 ஒரு பொய்யால மூத்த எரின் செத்தா. 238 00:19:48,481 --> 00:19:49,482 ஆனா எப்படி? 239 00:19:53,277 --> 00:19:54,695 நாம தேர்வு ஆனதா சொன்னார். 240 00:19:57,573 --> 00:19:58,574 டிஃப். 241 00:20:00,660 --> 00:20:02,954 நம்மை எதுக்கும் தேர்வு செய்யல. 242 00:20:04,747 --> 00:20:05,998 நாம போனது விபத்து போல. 243 00:20:25,935 --> 00:20:27,228 நீ சரியாகிட்டியா? 244 00:20:28,729 --> 00:20:29,730 நான்... 245 00:20:38,030 --> 00:20:40,157 நீ எப்பவும் அதே பேண்ட்டையே அணிஞ்சியா? 246 00:20:41,617 --> 00:20:46,205 நீ வந்து... நீ எனக்காக ஏதோ திருடணும். 247 00:20:50,167 --> 00:20:54,171 கன்வீனியன்ட் ஃபுட் ஸ்டோர் 248 00:21:02,263 --> 00:21:03,889 ஆமா, மைக்குக்கு வந்தோம். 249 00:21:04,932 --> 00:21:07,893 எனக்கு தெரியாது, சும்மா, வீடியோ கேம்கள் ஆடினோம். 250 00:21:10,563 --> 00:21:11,731 சில மணி நேரங்கள். 251 00:21:19,113 --> 00:21:20,781 ஆமா, பீட்ஸா ஆர்டர் செஞ்சோம். 252 00:21:34,420 --> 00:21:36,255 டாம்பாக்ஸ் 253 00:21:36,338 --> 00:21:37,548 அது என்ன கருமம்? 254 00:21:55,566 --> 00:21:57,485 பேபி, நான் ஏற்கனவே அதை சொன்னேன். 255 00:21:57,568 --> 00:21:58,694 நாம் நண்பர்கள்தான். 256 00:21:59,320 --> 00:22:01,864 நாங்க கொஞ்ச பேரோட ஊர் சுத்தினோம். 257 00:22:08,079 --> 00:22:09,205 ஆகட்டும், பேபி. 258 00:22:27,515 --> 00:22:28,349 அடச்சே. 259 00:22:28,432 --> 00:22:30,684 பேபி, கொஞ்சம் இரு. திரும்ப கூப்பிடுறேன் 260 00:22:30,768 --> 00:22:32,853 -நீ என்ன செய்யிறே? -மன்னிக்கணும். 261 00:22:32,937 --> 00:22:35,773 -கைப்பிடி சிக்கியது பிறகு... -பின்னாடி விலகு, சரியா? 262 00:22:35,856 --> 00:22:37,191 அதில் காலை வச்சிடாதே. 263 00:22:39,401 --> 00:22:40,319 மன்னிக்கணும். 264 00:22:48,536 --> 00:22:49,829 அந்த பேட் கிடைக்கல. 265 00:22:49,912 --> 00:22:53,666 இது முழுமையான பேபி டயப்பர்கள் போல இருந்ததால, பதிலாக இதை எடுத்தேன். 266 00:22:54,542 --> 00:22:56,502 நிச்சயமா இதுவும் அதேதான். 267 00:22:56,585 --> 00:22:57,503 நான் பார்க்கவா? 268 00:22:59,755 --> 00:23:01,715 "சூப்பர்" "ரெகுலர்" - என்ன அர்த்தம்? 269 00:23:01,799 --> 00:23:03,801 தெளிவா உன் யோனி அளவு. 270 00:23:03,884 --> 00:23:05,636 -உறுதியா தெரியுமா? -ஆமா. 271 00:23:07,138 --> 00:23:09,140 அப்போ எனக்கு சூப்பரா இருக்கும். 272 00:23:09,765 --> 00:23:12,017 உனக்கு எப்படி, அளந்து பார்த்தியா? 273 00:23:12,601 --> 00:23:14,228 -கே.ஜேவை கேளு. -எப்படி தெரியும்? 274 00:23:15,354 --> 00:23:18,649 புரியுது. என் உணர்ச்சிகளால, ஏற்கனவே எனக்கு தெரியுமா? 275 00:23:18,732 --> 00:23:22,111 இல்லை. நீ பணக்காரி, குதிரை சவாரி செய்றதால அப்படி இருக்கு. 276 00:23:22,194 --> 00:23:24,029 -ஆமா. -குதிரைகிட்டேந்து கிடைக்குமா? 277 00:23:24,113 --> 00:23:25,823 -இல்ல. -அது குதிரை சவாரி செய்றதால. 278 00:23:25,906 --> 00:23:26,991 அது அப்படி நடக்கல. 279 00:23:27,074 --> 00:23:29,869 -நான் அப்படி கேள்விப்படல. -அது எனக்கு நடக்கல. 280 00:23:31,579 --> 00:23:33,205 அப்போ உனக்கு... வரல. 281 00:23:51,182 --> 00:23:53,434 எனக்கு ரெகுலர்ன்னு நினைக்கிறேன். 282 00:24:06,780 --> 00:24:08,032 அதை எப்படி... 283 00:24:09,450 --> 00:24:10,701 உள்ளே வைக்கிறது? 284 00:24:11,660 --> 00:24:13,037 எப்படி நீ வெளியே எடுப்பே? 285 00:24:13,704 --> 00:24:15,456 அதுக்கு வழிமுறைகள் இருக்கும். 286 00:24:18,792 --> 00:24:22,254 இது பார்வைக்கு வெளியே மனதிற்கு வெளியே பாதுகாப்பை அளிக்குமாமே. 287 00:24:22,338 --> 00:24:23,339 காட்டு. 288 00:24:32,389 --> 00:24:33,390 இதோ இருக்கு. 289 00:24:43,108 --> 00:24:46,612 "முதலில், கைகளை கழுவவும், பின் ஒரு வசதியான நிலைக்கு செல்லவும்." 290 00:24:46,695 --> 00:24:47,780 நான் படுக்கணுமா? 291 00:24:48,280 --> 00:24:50,824 "கழிப்பறையில் அமர்ந்து முழங்கால்களை விலக்கு." 292 00:24:50,908 --> 00:24:54,203 -அது எப்படி வசதியாகும்? -தெரியாது. நான் இதை படிக்கிறேன். 293 00:24:56,080 --> 00:25:00,626 "பிறகு டாம்பானை உள்ளே தள்ளு 294 00:25:01,752 --> 00:25:05,881 -"உள்ளே... அந்த இடம் தெரியுமில்ல... -அதை எப்படி வெளியே எடுக்கிறது? 295 00:25:06,757 --> 00:25:10,761 " தசைகளை தளர்த்தி, அதை கயிறு மூலம் வெளியே இழுக்கவும்" ன்னு சொல்லுது. 296 00:25:10,844 --> 00:25:12,763 -எந்த தசைகள்? -இதில் அதை சொல்லல. 297 00:25:12,846 --> 00:25:18,102 -அது யோனி தசையா இருக்கலாம். -எனக்கு அப்படி இருக்கிறதா தோணல. 298 00:25:20,145 --> 00:25:21,522 அது வராம போயிட்டா? 299 00:25:21,605 --> 00:25:24,566 -அதை உன் உடல் கிரகிக்கும். -இல்ல அது ஒரு கோந்து போல. 300 00:25:24,650 --> 00:25:26,860 உள்ளேயே இருந்து மெதுவா அழுகத் தொடங்கும். 301 00:25:26,944 --> 00:25:29,780 பின்னாடி அது என்ன சிவப்பு வட்டம்? 302 00:25:29,863 --> 00:25:33,826 அது எச்சரிக்கை. டாம்பான் மூலம் விஷ அதிர்ச்சி நோய் வரலாம்னு தோணுது. 303 00:25:33,909 --> 00:25:35,286 அது என்ன கருமம்? 304 00:25:35,369 --> 00:25:38,956 காய்ச்சல், வாந்தி, சொறி, பேதி, வேனல் கட்டி... 305 00:25:40,291 --> 00:25:41,750 நண்பர்களே, இது மோசமானது. 306 00:25:41,834 --> 00:25:43,168 ஆமா, நிஜமாவே மோசமானது. 307 00:25:43,252 --> 00:25:46,338 என் அம்மாவின் ஒரு தோழிக்கு வந்து, கால் விழுந்தது. 308 00:25:46,964 --> 00:25:48,507 ஆனா இன்னும் உயிரோட இருக்காங்க. 309 00:25:49,675 --> 00:25:51,969 -ஒரு கால் இல்லை. -என்னால முடியாது. 310 00:25:52,469 --> 00:25:53,470 நான் விலகுறேன். 311 00:25:53,554 --> 00:25:55,889 ஆனா உன் மாத விலக்கை விட்டு நீ விலக முடியாது. 312 00:25:56,974 --> 00:25:58,600 என்னால முடியாது, நான் மாட்டேன். 313 00:25:58,726 --> 00:25:59,685 சரி, எடுததுக்கோ. 314 00:26:01,478 --> 00:26:02,730 உனக்கு டயாப்பர் தரேன். 315 00:26:09,862 --> 00:26:11,488 அங்கே எப்படி இருக்கிறே? 316 00:26:14,199 --> 00:26:15,659 எரின், பிரச்சினை இல்லையே? 317 00:26:16,035 --> 00:26:16,869 அப்படி தோணுது. 318 00:26:18,370 --> 00:26:21,206 அவ வெளியே வந்ததும், சாப்பிட ஏதாவது வழி பண்ணனும். 319 00:26:21,290 --> 00:26:23,208 அப்புறம் தூங்க ஏதாவது ஒரு இடம். 320 00:26:23,292 --> 00:26:25,085 ஒரு பாதுகாப்பான இடம் பார்க்கணும். 321 00:26:25,169 --> 00:26:29,465 பிறகு இந்த புத்தகத்தை படிச்சு வீட்டுக்கு போக வழி பார்க்க முயற்சிக்கலாம். 322 00:26:29,548 --> 00:26:34,094 சரி, நாம நம்மோட எந்த குடும்பத்துக்கும் போக மாட்டோம், அது நிச்சயம். 323 00:26:34,595 --> 00:26:39,850 எரினுக்கு நடந்தது போல, மீண்டும் நடப்பதை நாம யாரும் விரும்பல. 324 00:26:41,769 --> 00:26:43,312 இந்த முறை நாம சுயமா இருப்போம். 325 00:26:43,395 --> 00:26:44,396 ஒத்துக்கிறேன். 326 00:26:44,480 --> 00:26:45,689 நாம கவனமாக இருக்கணும். 327 00:26:45,856 --> 00:26:48,317 ஆனா நாம எப்படி சொந்தமாக வாழ முடியும்? 328 00:26:48,400 --> 00:26:49,318 நாம சின்ன பசங்க. 329 00:26:49,860 --> 00:26:50,819 நமக்கு உதவி தேவை. 330 00:26:53,364 --> 00:26:54,448 வீடற்றோர் தங்குமிடம்? 331 00:26:56,533 --> 00:26:57,451 என்ன? 332 00:26:57,618 --> 00:26:59,370 அவங்க உணவு தங்குமிடம் தருவாங்க. 333 00:26:59,453 --> 00:27:01,497 நாம வீடற்றோர் தங்குமிடம் போக வேணாம். 334 00:27:01,580 --> 00:27:03,165 சரி, அது ஒரு யோசனைதான். 335 00:27:07,544 --> 00:27:08,545 பள்ளிக்கூடம். 336 00:27:08,670 --> 00:27:10,631 இது கோடை விடுமுறை, காலியா இருக்கும். 337 00:27:10,756 --> 00:27:13,384 அப்போ மின்சாரம் தண்ணீரை அடைச்சிருப்பாங்க. 338 00:27:13,467 --> 00:27:16,553 -நாம அதை திறக்கலாம். -அப்போ போலீசார் வருவாங்க. 339 00:27:16,637 --> 00:27:19,640 இந்த யோசனையை கொஞ்ச நேரம் ஆறப்போடலாமா, டிஃப். 340 00:27:29,316 --> 00:27:30,359 சரி, நல்லது. 341 00:27:30,442 --> 00:27:31,777 என் வீட்டுக்கு போகலாம். 342 00:27:32,486 --> 00:27:34,571 அது ஒரு நல்ல யோசனையா தெரியல. 343 00:27:35,239 --> 00:27:37,908 ஒவ்வொரு ஜூலை நான்கு வார இறுதியிலும், பெற்றோரும் நானும் 344 00:27:37,991 --> 00:27:40,369 எரீ ஏரிக்கு போய், எங்க படகில் தங்குவோம். 345 00:27:40,702 --> 00:27:41,745 நிச்சயமா நீ போவே. 346 00:27:42,204 --> 00:27:43,580 வீடு காலியா இருக்கும். 347 00:27:43,664 --> 00:27:46,583 அங்கே போய், தேவைகளை எடுக்கலாம், ஒரு இரவு தங்கலாம். 348 00:27:46,667 --> 00:27:50,170 பிறகு நாளை காலையில் இன்னும் நிரந்தரமான தீர்வை யோசிப்போம். 349 00:27:51,588 --> 00:27:52,589 அற்புதம். 350 00:27:55,592 --> 00:27:56,593 நிச்சயமாவா? 351 00:27:58,679 --> 00:28:00,347 இரவு தங்க அது நல்லதுதான். 352 00:28:16,488 --> 00:28:17,489 அற்புதம்! 353 00:28:18,031 --> 00:28:19,116 இப்போ நாம போகலாம். 354 00:28:20,951 --> 00:28:21,827 எங்கே? 355 00:28:40,345 --> 00:28:41,472 நான் மட்டும் இல்ல. 356 00:28:41,763 --> 00:28:43,223 எல்லாரும் அவரை நம்புனோம். 357 00:28:43,307 --> 00:28:44,433 அது சரியா தோணுச்சு. 358 00:28:44,516 --> 00:28:47,603 நாம 88 க்கு போக ரோபோவை வச்சு ஒரு திட்டம் வச்சிருந்தேன், 359 00:28:47,686 --> 00:28:50,063 ஆனா அவர் நம்மை ஏமாத்தினார், அது என் தப்பில்ல. 360 00:28:50,147 --> 00:28:52,608 -இல்லவே இல்லை. -உங்களுக்கு புரியுதுதானே? 361 00:28:53,901 --> 00:28:55,694 லாரி ஒரு பொய்யர் தான், டிஃப். 362 00:28:55,819 --> 00:28:58,113 ஆமா, ஆனா அவர் புத்தகத்தில் எழுதியது உண்மை. 363 00:28:58,197 --> 00:29:01,116 எஸ்டிஎஃப் இங்கே இருக்கும், அது முக்கியம்னு நினைச்சார். 364 00:29:01,200 --> 00:29:02,826 நீ அமைதி இருக்கலாமே, டிஃப்? 365 00:29:03,243 --> 00:29:06,330 நீ எல்லா நேரமும் பேச வேண்டியதில்லை, தெரியுமா? 366 00:29:08,040 --> 00:29:10,083 உங்க வீட்டுக்கு எவ்வளவு தூரம் இருக்கு? 367 00:29:10,209 --> 00:29:11,752 இதோ இங்கே இடது பக்கம். 368 00:29:12,169 --> 00:29:16,256 இனிமை! வீட்டில் யாரும் இல்லாத அழகான மாளிகை. 369 00:29:17,424 --> 00:29:18,800 அது ஒரு மாளிகை இல்ல. 370 00:29:18,884 --> 00:29:22,596 மற்றவங்க நினைப்பதை பத்தி கவலைப்படும் இரு நபர்களுக்கு சொந்தமான வீடு இது. 371 00:29:30,479 --> 00:29:32,814 இங்கு இவ்வளவு கார்கள் இருக்கக்கூடாது. 372 00:29:32,898 --> 00:29:34,775 வீட்டில் யாரும் இருக்கக் கூடாது. 373 00:29:40,447 --> 00:29:42,074 வீட்டில் யாரோ இருக்காங்க. 374 00:29:44,243 --> 00:29:46,328 அடடா, நாம் திரும்ப போகணும். 375 00:29:47,204 --> 00:29:51,750 இருங்க, இருங்க. நாம விரும்பினா, கொஞ்சம் உணவை எடுத்துக் கிட்டு போகலாமே? 376 00:29:51,833 --> 00:29:53,502 -என்ன? -நமக்கு தேவைகள் இருக்கு. 377 00:29:53,835 --> 00:29:54,920 விரைவா செய்யலாம். 378 00:29:55,003 --> 00:29:57,005 இல்லை, டிஃப், யாராவது பார்த்தா? 379 00:29:57,089 --> 00:29:59,383 -உன்னைத்தான் அடையாளம் தெரியும். -அது சரி. 380 00:29:59,466 --> 00:30:02,719 எனவே நீ இங்கே காத்திருக்கியா? அஞ்சு நிமிஷத்தில் போயிட்டு வருவோம். 381 00:30:02,803 --> 00:30:04,346 மாக். டிஃப். 382 00:30:04,972 --> 00:30:05,973 மாக். 383 00:30:06,557 --> 00:30:07,474 நடைபாதைக்கு வா. 384 00:30:15,857 --> 00:30:16,858 நான் வருந்துறேன். 385 00:30:20,237 --> 00:30:21,238 எரின். 386 00:30:35,586 --> 00:30:36,795 கறுப்பர்கள் யாரும் இல்ல. 387 00:30:37,254 --> 00:30:38,255 பெரிய ஆச்சரியம். 388 00:30:39,506 --> 00:30:42,467 டிஃப், உலகை நகர்த்த வெவ்வேறு அடிகள் தேவைப்படுது. 389 00:30:42,551 --> 00:30:43,677 வித்தியாசமான அடிகள். 390 00:30:54,062 --> 00:30:55,272 நான் அங்கே இருப்பேன். 391 00:30:55,355 --> 00:30:56,315 சரி. 392 00:31:53,121 --> 00:31:54,373 நாம தங்குவோம்னு தோணுது. 393 00:32:24,111 --> 00:32:25,278 ஹேய் கே.ஜே.! 394 00:32:32,494 --> 00:32:33,995 -ஹேய், ரிக். -என்ன விசேஷம்? 395 00:32:34,746 --> 00:32:35,872 அவதான் உன் மூத்தவளா? 396 00:32:36,081 --> 00:32:39,292 அவ ஃப்ரைடே த 13த் ஹாக்கி ஃப்ரீக்கில் வரும் ஜேசன் இல்ல. 397 00:32:39,376 --> 00:32:40,377 வாயை மூடு. 398 00:32:40,460 --> 00:32:41,837 நீ மயங்கிட்டே. 399 00:32:41,920 --> 00:32:44,589 தெரியுமா, அந்த தமாஷை நீதான் முதலில் சொல்லுறே. 400 00:32:44,673 --> 00:32:47,592 கடவுளே, நான் அவனை வெறுக்கிறேன். ரொம்ப வெறுக்கிறேன். 401 00:32:47,676 --> 00:32:49,511 நீ வீட்டுக்கு வருவது மகிழ்ச்சி. 402 00:32:49,594 --> 00:32:52,931 நியூயார்க் எப்படி இருக்கு? பிரெண்ட்ஸ் ஒரு பெரிய எபிசோடா? 403 00:32:53,181 --> 00:32:56,893 ஆமா, பிரெண்ட்ஸ் கற்பனை செய். ஆனா அது உண்மையில் சுமார்தான். 404 00:32:58,395 --> 00:32:59,730 நியூயார்க், அது அற்புதம். 405 00:33:01,481 --> 00:33:02,899 நான் உண்மையா பார்க்கணும். 406 00:33:03,191 --> 00:33:05,610 எனக்கு ஒரு வழிகாட்டி ஏதாவது இருந்தா மட்டுமே. 407 00:33:05,694 --> 00:33:08,447 கடவுளே, இந்த பையன் உன்ன மோசமாக விரும்புறான். 408 00:33:08,530 --> 00:33:09,823 வாயை மூடு. 409 00:33:09,906 --> 00:33:12,993 -அடடா, நீங்களா. -திருமதி பிராண்ட்மன். 410 00:33:13,076 --> 00:33:14,369 நோரா, பிளீஸ். 411 00:33:14,953 --> 00:33:16,163 கடவுளே. 412 00:33:16,246 --> 00:33:18,039 ஹலோ, அன்பான அம்மா. 413 00:33:20,459 --> 00:33:22,502 இப்போது நீ இன்னும் அழகா இருக்கே. 414 00:33:22,586 --> 00:33:25,839 அது பற்றி பேசுகையில், அந்த ஆடை நிச்சயம் சரியான தேர்வு. 415 00:33:25,964 --> 00:33:28,049 ரிச்சர்ட், அவ அழகாக இருக்கா இல்லையா? 416 00:33:28,133 --> 00:33:30,302 கே.ஜே. எப்பவும் அழகா தெரிவா, நோரா. 417 00:33:30,427 --> 00:33:33,263 -அப்படியா? -நன்றி. நன்றி 418 00:33:33,346 --> 00:33:36,183 நீங்க அதை உடனுக்குடன் சொல்ல வேண்டியதில்லை. 419 00:33:36,266 --> 00:33:38,226 -சரி. -உன்னை பார்த்தது மகிழ்ச்சி. 420 00:33:38,310 --> 00:33:40,896 நான் என் மற்ற நண்பர்களை பார்க்கணும். 421 00:33:40,979 --> 00:33:42,606 சரி, உன்னை பார்த்தது அற்புதம். 422 00:33:42,689 --> 00:33:44,357 சரி, உன்னை பிறகு பார்க்கிறேன். 423 00:35:32,632 --> 00:35:33,633 உனக்கு பசியா? 424 00:35:34,885 --> 00:35:36,428 உனக்கு உணவு கொண்டுவந்தேன். 425 00:35:41,933 --> 00:35:42,934 சரி. 426 00:35:43,018 --> 00:35:46,229 நான் மட்டும் இல்ல என்பதில் மகிழ்ச்சி. இது மோசமானது, இல்லையா? 427 00:35:47,564 --> 00:35:48,565 எனக்கு பசி இல்ல. 428 00:35:53,653 --> 00:35:55,447 ஹேய், இங்கே வா. 429 00:35:57,115 --> 00:36:00,035 பிராண்ட்மன் மாளிகையின் மீதமுள்ளவற்றை பார்ப்போம். 430 00:36:08,585 --> 00:36:14,382 அல்லது நீ இங்கே தங்கி, குடிபோதையில் சில வயதானவர்கள் டான்ஸை பார்க்கலாம். 431 00:36:37,864 --> 00:36:39,240 அடடா, புது பெண்ணே. 432 00:36:39,783 --> 00:36:42,494 நான் நினைத்தது போல் அவ்வளவு மோசமான ருசி இல்ல. 433 00:36:44,412 --> 00:36:46,498 நான் எதையும் உணரணுமா? 434 00:36:46,831 --> 00:36:48,833 கவலைப்படாதே, அது வரும். 435 00:36:58,927 --> 00:37:00,637 இந்த டிக்கெட்டுகளை பார். 436 00:37:03,682 --> 00:37:04,891 கே.ஜே. அதிர்ஷ்டசாலி. 437 00:37:06,101 --> 00:37:07,894 என் அம்மா எங்களை கூட்டிப் போகல. 438 00:37:08,853 --> 00:37:11,982 -ஒரு திரைப்படத்துக்கு கூட கிடையாது. -அது மோசம். 439 00:37:12,315 --> 00:37:14,651 என் அப்பா கூட எப்பவாவது அப்படி செய்வார். 440 00:37:16,152 --> 00:37:21,616 சரி, அவர் எங்களை உடல் ரீதியாக கூட்டி போக மாட்டார், ஆனா புதிய பெவர்லி ஹில்ஸ் காப் 441 00:37:21,700 --> 00:37:25,578 அல்லது வேற ஏதாவது பார்க்க டிலனுக்கும் எனக்கும் பணம் கொடுப்பார். 442 00:37:26,788 --> 00:37:28,206 நீங்க சேர்ந்து போவீங்களா? 443 00:37:30,291 --> 00:37:34,004 அந்த முட்டாள் ஒரு டாக்டரா மாறியதை என்னால் இன்னும் நம்ப முடியல. 444 00:37:35,171 --> 00:37:37,298 அப்போ உனக்கு இனிமையான நாட்கள் இருந்தது. 445 00:37:40,343 --> 00:37:41,344 அது மோசம் இல்ல. 446 00:37:43,138 --> 00:37:46,266 அவனோட மூத்த பிள்ளை வைல்டரைத் தவிர. 447 00:37:46,850 --> 00:37:48,309 அது என்னமாதிரி பேர்? 448 00:37:48,393 --> 00:37:50,186 அவள் ஒரு வகையில் மோசம். 449 00:37:51,563 --> 00:37:54,441 ஆனா டிலனின் மனைவி ஜெனிஃபர் ரொம்ப நல்லவ. 450 00:37:54,524 --> 00:37:57,318 அவர்களின் இன்னொரு மகள் ஆலிஸும் ரொம்ப இனிமையானவள். 451 00:37:59,362 --> 00:38:01,239 அவங்களுக்கு டன் கணக்கில் ஆடைகள். 452 00:38:06,661 --> 00:38:08,371 நீ வெளியேறியதுக்கு வருந்துறேன். 453 00:38:08,913 --> 00:38:11,666 இல்ல, எனக்கு அது எந்த வகையிலும் பொருந்தாது. 454 00:38:26,056 --> 00:38:27,223 இது எப்படி இருக்கு? 455 00:38:28,141 --> 00:38:29,559 ரொம்ப கவர்ச்சியா தெரியுது. 456 00:38:29,642 --> 00:38:32,145 நீ அந்த வார்த்தையை அப்படி சொல்ல கூடாது. 457 00:38:33,605 --> 00:38:35,148 சரி வா, உன் ஜாக்கெட்ட எடு. 458 00:38:38,985 --> 00:38:40,820 சீக்கிரம். யாரும் பார்க்கல. 459 00:38:50,747 --> 00:38:51,748 அபாரம். 460 00:38:52,082 --> 00:38:55,168 -இப்போ நீ பிராண்ட்மன் போல இருக்கே. -ஒரு நல்ல வழியில்? 461 00:38:57,712 --> 00:38:59,547 ஓ, கடவுளே, வேணாம். 462 00:39:01,382 --> 00:39:03,468 வா, டிஃப், சில தேவைகளை எடுக்கலாம். 463 00:39:11,976 --> 00:39:12,894 பாட்டி? 464 00:39:13,937 --> 00:39:15,313 ஹேய், பெண்ணே. 465 00:39:16,231 --> 00:39:18,108 -ஹேய். -இது உன் நாய்க்குட்டியா? 466 00:39:18,650 --> 00:39:20,360 கடவுளே, நீ பெருசா வளர்ந்துட்ட. 467 00:39:24,405 --> 00:39:25,949 அவ இன்னும் ஞாபகம் வச்சிருக்கா. 468 00:39:26,699 --> 00:39:28,535 நீ அவ முழு வாழ்க்கையையும் தவறவிட்டே. 469 00:39:31,454 --> 00:39:32,455 சரி. 470 00:39:32,997 --> 00:39:34,916 நான் வெளியே கூட்டி போறேன். நீ இரு. 471 00:39:34,999 --> 00:39:36,042 சரி வா, பாட்டி. 472 00:39:41,756 --> 00:39:45,260 சரி. இது மிஸ் டெய்லர் ஷோரின் ஆஸ்தி. 473 00:39:51,558 --> 00:39:54,269 டெய்லர் ஷோர் அதிகமா பணம் கொண்டு போகணும். 474 00:40:03,194 --> 00:40:04,195 ஓ, வேணாம். 475 00:40:07,115 --> 00:40:08,032 வேணாம். 476 00:40:08,158 --> 00:40:10,076 இல்ல, இது ரொம்ப ஜாஸ்தி. நான்... 477 00:40:10,201 --> 00:40:11,327 ஹலோ? 478 00:40:11,411 --> 00:40:13,538 காலப்பயண அனாதைகள் சாப்பிடணும், நண்பா. 479 00:40:13,621 --> 00:40:15,665 இல்ல, 200 ரொம்ப அதிகம்போல தோணுது. 480 00:40:16,666 --> 00:40:19,335 அதில் பாதி? 100? 481 00:40:19,419 --> 00:40:21,296 சரி, பார், 482 00:40:21,379 --> 00:40:25,842 நாம 100 அல்லது 50 அல்லது $5 எது எடுத்தாலும் ஒண்ணுதான். 483 00:40:25,925 --> 00:40:27,802 எப்படிப் பாத்தாலும் திருட்டுதான். 484 00:40:27,886 --> 00:40:31,806 அதனால, நாம அயோக்கியர்களா ஆனாலும் சொல்லும்படியா இருக்கணும். 485 00:40:31,890 --> 00:40:32,891 சரி, நல்லது. 486 00:40:40,064 --> 00:40:42,400 போன வருஷம் 5 ஆம் வகுப்பில், டிலன் கொடுத்த 487 00:40:43,067 --> 00:40:47,739 உடையை அணிந்ததுக்கு பிரையன்ட் கிப்ஸ் எனக்கு இம்சை கொடுத்தது நினைவிருக்கு. 488 00:40:48,364 --> 00:40:50,158 நான் இதை டிலன் கிட்ட சொன்னேன். 489 00:40:50,283 --> 00:40:51,659 அவனுக்கு ரொம்ப ஆத்திரம். 490 00:40:52,035 --> 00:40:55,997 அவன் பிரையன்ட் வீட்டுக்கு போய் அவன் கூட சண்டைக்கு போனான். 491 00:40:56,831 --> 00:40:59,000 பிரையன்ட் 5 ஆம் வகுப்பு படித்தான். 492 00:40:59,709 --> 00:41:04,005 டிலன் ஏற்கனவே தனது உரிமத்தை வச்சிருந்தான், மேலும் இவனை விட உயரமானவன். 493 00:41:04,088 --> 00:41:08,218 டிலன் வீட்டுக்கு வெளியே கூப்பிட்டதும் இவன் பேண்ட்டில் மூத்திரம் போனான். 494 00:41:08,301 --> 00:41:12,180 அப்புறம், பிரையன்டோட அப்பா வெளியே வந்து... 495 00:41:12,305 --> 00:41:14,224 அடடா. அவன் உடனே கிளம்பிட்டானா? 496 00:41:14,557 --> 00:41:19,062 இல்ல! டிலன் அடிபட்டு காயத்தோட கண் வீங்கிப் போய் வந்தான். 497 00:41:20,480 --> 00:41:22,774 ஆனா ரொம்ப சிரிச்சுக்கிட்டே வந்தான். 498 00:41:23,274 --> 00:41:24,275 அவன் சிரிச்சானா? 499 00:41:24,692 --> 00:41:26,527 ஆமா, டிலன் சொன்னான், 500 00:41:26,778 --> 00:41:28,947 "நீ எப்படி போறே என்பது முக்கியம்" 501 00:41:30,448 --> 00:41:33,076 அவன் தன் பலத்தை வச்சு திரும்ப சண்டைக்கு போனான். 502 00:41:41,084 --> 00:41:45,797 பெரியவளா நீ நிச்சயமாக அந்த பசங்ககிட்ட நல்லா சண்டை போட்டே. 503 00:41:57,141 --> 00:41:58,142 அதனால... 504 00:42:01,854 --> 00:42:03,439 அது கஷ்டமா இருக்கா? 505 00:42:05,191 --> 00:42:06,192 என்ன? 506 00:42:09,153 --> 00:42:12,532 அவள் இறந்தப்போ, நீ கஷ்டப்பட்டியா? 507 00:42:13,783 --> 00:42:14,784 இல்ல. 508 00:42:16,786 --> 00:42:18,329 நான் கஷ்டப் படல. 509 00:42:22,333 --> 00:42:26,296 என் மூத்தவள் ஒருபோதும் என்னைப் போல உணரல, 510 00:42:29,007 --> 00:42:30,425 எல்லாம் நடந்த போதும்... 511 00:42:35,680 --> 00:42:38,933 அவ எப்போதும் முற்றிலும் மாறுபட்ட நபராகவே உணர்ந்தா. 512 00:42:40,935 --> 00:42:41,978 இல்ல. 513 00:42:43,396 --> 00:42:44,647 அவ நீதான். 514 00:42:46,357 --> 00:42:49,319 நீதான் நம்ம எல்லா உயிர்களையும் காப்பாத்துன. 515 00:42:54,115 --> 00:42:55,700 எனக்கு தைரியம் இருக்கு போல. 516 00:42:58,244 --> 00:42:59,662 இருக்கு, புது பெண்ணே. 517 00:44:22,412 --> 00:44:23,579 யாரு அது. 518 00:44:23,871 --> 00:44:26,124 மன்னிக்கணும். நான் தெரியாத்தனமா... 519 00:44:26,207 --> 00:44:29,293 -நான் போஸ்டர்களை பார்த்தேன். -விருந்தில் இருந்து மறையவா? 520 00:44:29,377 --> 00:44:30,586 புரியுது. நானும்தான். 521 00:44:31,170 --> 00:44:33,256 கீழே நிறைய சமாளிக்க வேண்டியிருக்கு. 522 00:44:34,674 --> 00:44:37,635 நான் லாரன். நான் கே.ஜே கூட பட்டதாரி பள்ளிக்கு போறேன். 523 00:44:37,718 --> 00:44:39,971 நான் கேதரின். 524 00:44:40,096 --> 00:44:41,347 கே.ஜேயின் உறவினர். 525 00:44:42,390 --> 00:44:43,850 ஒற்றுமை தெரியுதே. 526 00:44:46,227 --> 00:44:47,228 ஆமா. 527 00:44:49,689 --> 00:44:54,861 சரி நீங்களும் கே.ஜேயும் எந்த பள்ளிக்கு போறீங்க? 528 00:44:54,986 --> 00:44:56,654 திரைப்பட பள்ளி. நியூயார்க். 529 00:44:58,573 --> 00:45:00,616 கே.ஜே வணிகப் பள்ளிக்கு போகலையா? 530 00:45:00,950 --> 00:45:03,703 இல்லை, ஏன்? அவளோட அம்மா உன்கிட்ட சொன்னாங்களா? 531 00:45:04,412 --> 00:45:07,707 அதுக்கு பதிலா நோரா அம்மா அதை விரும்பியிருப்பாங்க. ஆமா. 532 00:45:11,878 --> 00:45:13,588 திரைப்பட பள்ளியில் என்ன செய்றீங்க? 533 00:45:13,671 --> 00:45:17,633 ஒரு நல்ல திரைப்படம் எது என்பதை கண்டறிய, 534 00:45:18,384 --> 00:45:22,472 கிளாசிக் படங்களை ஆய்வு செய்ய, பள்ளிக்கு நிறைய பணம் செலுத்துறோம். 535 00:45:23,055 --> 00:45:25,183 குறைந்தபட்சம் அதுதான் எங்க எண்ணம். 536 00:45:25,266 --> 00:45:26,934 ஆனா நாங்க சொந்தமாவும் செய்றோம். 537 00:45:27,018 --> 00:45:30,354 ஒரு நாள் அந்த போஸ்டர் ஒன்றில் எங்க பேரு இருக்கும். 538 00:45:30,438 --> 00:45:31,689 யாருக்கு தெரியும்? 539 00:45:31,772 --> 00:45:33,858 நீ கே.ஜே படைப்பை பார்த்ததுண்டா? 540 00:45:35,568 --> 00:45:37,361 உனக்கு காட்டணும்னு அவகிட்ட சொல்லு. 541 00:45:37,695 --> 00:45:40,698 அவ நம்பமுடியாத அளவுக்கு ஒரு அற்புதமான இயக்குனர். 542 00:45:40,781 --> 00:45:44,744 நான் அவளது ஷாட்டை கடைசியா எடுத்தேன், கருப்பு வெள்ளை, கையடக்க காமெரா. 543 00:45:44,827 --> 00:45:48,247 இது நியூயார்க்கில் உள்ள சப்வேயில நடு இரவில் நடக்குது. 544 00:45:49,248 --> 00:45:51,417 நீ எப்படி? திரைப்படம் பிடிக்குமா? 545 00:45:54,086 --> 00:45:55,213 அப்படித்தான் தோணுது. 546 00:45:55,630 --> 00:45:57,965 ஆனாலும் நான் உண்மையில் நிறைய பார்த்ததில்ல. 547 00:45:58,049 --> 00:46:02,470 ஹேய், என் பள்ளி இறுதி ஆண்டு வரை உண்மையில் அதில் நான் நுழையல. 548 00:46:03,054 --> 00:46:05,473 ஆனா உள்ளே நுழைஞ்சா திரும்பவே முடியாது. 549 00:46:05,556 --> 00:46:07,225 குப்ரிக் வாழ்க்கையை மாற்றினார். 550 00:46:07,850 --> 00:46:10,686 -குப்ரிக் அப்படின்னா? -கடவுளே, நீ ரொம்ப அழகு. 551 00:46:10,770 --> 00:46:12,688 ஸ்டான்லி குப்ரிக். அவர் இயக்குனர். 552 00:46:12,772 --> 00:46:15,399 சில தெளிவான நல்ல படங்களை 553 00:46:15,483 --> 00:46:17,568 நீ பார்க்க, அவர் படத்தை பார்க்கணும் 554 00:46:17,652 --> 00:46:19,737 ஊரில் ஒரு ஆர்ட் ஹவுஸ் தியேட்டர் இருக்கு, 555 00:46:19,862 --> 00:46:22,657 அதில் இந்த வார இறுதியில் குப்ரிக் மாரத்தான் நடக்குது, 556 00:46:22,740 --> 00:46:24,158 பாத்ஸ் ஆஃப் க்ளோரியில் தொடங்கி. 557 00:46:24,242 --> 00:46:25,409 அது காலை 9:00 மணிக்கு, 558 00:46:25,743 --> 00:46:29,163 அந்த அதிகாலையில் என்னால்அகழிப் போர் நடத்த முடியாது. 559 00:46:29,997 --> 00:46:33,125 ஆனா கே.ஜேயும் நானும் 2001 க்கு கண்டிப்பா இருப்போம். 560 00:46:33,918 --> 00:46:35,378 நீ கண்டிப்பா வரணும். 561 00:46:38,589 --> 00:46:41,884 நான் என் பெற்றோரிடம் கேட்கணும், ஆனா நன்றி. 562 00:46:42,677 --> 00:46:44,470 சரி, நீங்க வேலையை பாருங்க. 563 00:46:44,554 --> 00:46:47,640 -உங்களை சந்திச்சது அருமை லாரன். -அவ்வாறே. 564 00:46:51,102 --> 00:46:53,729 ஒரு நாள் உங்க பட போஸ்டரை பார்ப்பேன். 565 00:46:55,481 --> 00:46:56,649 நானும் நம்புகிறேன். 566 00:47:06,117 --> 00:47:09,328 கே.ஜே உன்னை பாத்துடடேன். வா. 567 00:47:09,412 --> 00:47:10,621 அடடா. 568 00:47:12,206 --> 00:47:14,208 சரி, நான் இதோ வரேன். 569 00:47:27,346 --> 00:47:28,639 நீ என்ன செய்யிறே? 570 00:47:28,723 --> 00:47:30,099 ஒரு ஏ.ஓ.எல் பாக்கிறேன். 571 00:47:32,685 --> 00:47:33,686 ஹாய், நல்ல பூக்கள். 572 00:47:33,769 --> 00:47:35,771 நீ நிஜமான ஹவாய் ராணி போல இருக்கே. 573 00:47:36,731 --> 00:47:38,190 என் அம்மா திரும்ப தாக்குறா. 574 00:47:38,816 --> 00:47:41,736 விடுமுறையில் ரிக்கிடம் என்னை விலை பேசுறா. 575 00:47:41,819 --> 00:47:43,404 பவுலிங் டாக்கட்டில் இருக்கு. 576 00:47:44,655 --> 00:47:46,240 ஒரு வலுவான வாய்ப்பா தெரியுது. 577 00:47:46,324 --> 00:47:48,743 -என்ன, நீ என்னை வாங்குறியா? -ஆவலை தூண்டுற. 578 00:47:48,826 --> 00:47:51,078 உயர்நிலைப் பள்ளியில் ரிக் குவார்ட்டர்பேக். 579 00:47:51,912 --> 00:47:54,457 -எனக்கு இதைவிட நிறைய வேலைகள் இருக்கு. -என்ன? 580 00:47:54,540 --> 00:47:57,209 -ஏகப்பட்ட எடிட்டிங். -அது எல்லாமா? 581 00:47:58,502 --> 00:48:01,964 -சில படங்களை பார்க்கணும். -வேற என்ன? 582 00:49:14,620 --> 00:49:16,497 அங்கே என்ன விஷயம் நடந்தது? 583 00:49:16,580 --> 00:49:18,374 நீ திடீர்னு ஏன் அவசரப்படுறே? 584 00:49:18,457 --> 00:49:21,043 அஞ்சு நிமிஷத்தில் வெளியேறலாம்னு சொன்ன, மேக். 585 00:49:21,168 --> 00:49:25,131 -அது நீ எங்ககூட சேர்வதற்கு முன். -எரின் மூணு பானம் குடிச்சா. 586 00:49:26,424 --> 00:49:28,342 கே.ஜே, நான் யாரை பார்த்தேன் சொல்லு? 587 00:49:31,137 --> 00:49:33,013 -உன்னை. -அது ஒண்ணுமில்ல, எரின். 588 00:49:33,097 --> 00:49:34,306 நாமதான் செஞ்சோம். 589 00:49:34,390 --> 00:49:39,186 ஆமா, ஆனா உனக்கு தெரியாத ஒண்ணு எனக்கு தெரியும். 590 00:49:39,270 --> 00:49:40,771 இப்போதைக்கு, வாயை மூடு. 591 00:49:42,815 --> 00:49:46,318 அட, அந்த ரிக் உன்னை பத்தி பேசுறதை பார்த்ததா சொல்ல வந்தேன். 592 00:49:46,402 --> 00:49:48,195 ரிக் சொல்றதை பத்தி நான் கவலை படல. 593 00:49:48,279 --> 00:49:50,823 இப்போ ஏன் இப்படி முட்டாளா இருக்கிறே? 594 00:49:53,367 --> 00:49:55,077 நீ என்ன எப்படி அழைச்சே? 595 00:49:55,161 --> 00:49:56,120 அது தப்பில்ல. 596 00:50:00,666 --> 00:50:02,126 -அமைதியாகு. -நீ என்னைத் தொடாதே. 597 00:50:02,209 --> 00:50:03,878 -அதை நிறுத்த! -உன் பிரச்சனை என்ன? 598 00:50:04,420 --> 00:50:05,504 கே.ஜே.! 599 00:50:06,297 --> 00:50:07,882 இது என்ன கருமம், கே.ஜே? 600 00:50:08,758 --> 00:50:09,884 ஒண்ணும் இல்லையே? 601 00:50:09,967 --> 00:50:10,968 ஒண்ணும் இல்ல. 602 00:50:11,093 --> 00:50:12,136 நீ உளநோயாளி! 603 00:50:17,099 --> 00:50:19,560 தெரியுமா? இந்த சீற்றத்தை நான் அனுபவித்தேன். 604 00:50:19,643 --> 00:50:22,605 என்னை குற்றம் சொல்றீங்க, ஏன்னா நீங்க என்ன செய்றீங்கன்னு 605 00:50:22,688 --> 00:50:24,440 தெரியும்னு நினைக்கிறீங்க. 606 00:50:24,523 --> 00:50:27,777 ஆனா நீங்க வெறும் முட்டாள்கள், சிறிய, ஆதரவற்ற குழந்தைகள். 607 00:50:30,112 --> 00:50:31,405 -டிஃப்பனி. -டிஃப்பனி. 608 00:50:32,031 --> 00:50:33,532 நீ எங்கே போறே? 609 00:50:34,742 --> 00:50:36,035 இது என்ன இப்ப? 610 00:51:06,023 --> 00:51:07,107 அவ யாரை அழைக்கிறா? 611 00:51:08,025 --> 00:51:12,029 அனேகமா இந்த மன நோயாளியை இங்கே கைது செய்ய போலீசை அழைக்கிறான்னு தோணுது. 612 00:51:52,319 --> 00:51:53,737 செய்வதை நீ அறிவாய். 613 00:51:58,367 --> 00:51:59,285 ஹாய். 614 00:51:59,994 --> 00:52:01,912 நான் டிஃப்பனி குயில்கினை தேடுறேன். 615 00:52:01,996 --> 00:52:04,123 இது சரியான டிஃப்பனியான்னு தெரியாது. 616 00:52:04,206 --> 00:52:07,918 ஆனா நான் தேடுவது நவம்பர் 7, 1975 இல் பிறந்தவள். அவ அம்மா வச்ச 617 00:52:08,043 --> 00:52:10,921 செல்லப்பெயர் டிஃப்பனி ஈக்வல்ஸ் எம்சி ஸ்குயர் 618 00:52:11,005 --> 00:52:12,715 ஏன்னா ஐன்ஸ்டீன்தான் உன் ஹீரோ. 619 00:52:12,798 --> 00:52:15,718 உன் வலது பிட்ட தசையில் ஒரு மச்சம் இருக்கும். 620 00:52:18,888 --> 00:52:23,225 இது நீயாக இருந்தால், நான் இப்போது உன் உதவியை பயன்படுத்த முடியும். 621 00:52:32,443 --> 00:52:33,444 ஹலோ? 622 00:54:27,057 --> 00:54:29,059 வசனங்கள் மொழிபெயர்ப்பு Ravindran Arunachalam 623 00:54:29,143 --> 00:54:31,061 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்