1 00:00:08,510 --> 00:00:11,889 ஏற்கனவே வரலாற்றில் நீங்கள்தான் மிகவும் வயதான ஜனாதிபதி, 2 00:00:11,972 --> 00:00:16,310 கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது ஜனாதிபதி கென்னடி பல நாட்கள் தூங்கவில்லை 3 00:00:16,393 --> 00:00:18,228 அது எனக்கு நினைவுக்கு வருது. 4 00:00:18,312 --> 00:00:22,691 அதுபோல சூழ்நிலையில் செயல்படுவதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா? 5 00:00:22,775 --> 00:00:26,236 இல்லவே இல்லை. இந்த பிரச்சாரத்தில் வயது ஒரு பிரச்சினை அல்ல. 6 00:00:26,320 --> 00:00:29,698 எனது எதிராளியின் இளமையையும் அனுபவமின்மையையும் 7 00:00:29,782 --> 00:00:32,576 அரசியல் நோக்கங்களுக்காக நான் பயன்படுத்த போவதில்லை. 8 00:00:35,078 --> 00:00:40,793 எரின் டியெங், உங்கள் அம்மா, மிஸ்ஸிக்கு நீங்கள் வீட்டில் தேவை என்று சொன்னீர்களாம். 9 00:00:40,876 --> 00:00:43,754 திருத்துவதற்கு மன்னிக்கணும், ஆனா மிஸ்ஸி அப்படி சொல்லல. 10 00:00:43,837 --> 00:00:46,381 சரி. மிஸ்ஸி சொன்னதை, நான் சொல்றேன். 11 00:00:46,465 --> 00:00:48,550 "நான் உன்னை ஒரு தியாகி ஆக சொல்லல." 12 00:00:48,634 --> 00:00:51,887 அது சரியில்லை. அப்பா இறந்த பிறகு வேறு யாரும் இல்லை. 13 00:00:51,970 --> 00:00:54,431 அம்மாவால் கணக்குகளை கூட சரிபார்க்க முடியாது. 14 00:00:54,515 --> 00:00:56,350 உங்க அம்மா, "எரின், நீ எப்போதும் 15 00:00:56,433 --> 00:00:58,811 எங்களை கவனித்துக் கொள்வாயா" என கேட்டாரா? 16 00:00:59,645 --> 00:01:02,439 -வேறு யாரும் இல்லை. -இப்போ நீ இறந்துட்ட. 17 00:01:02,523 --> 00:01:05,275 -என்ன? இதோ இருக்கேனே. -நீ இறந்தாச்சு, எரின். 18 00:01:05,359 --> 00:01:09,279 உன் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் பார்ப்பது போல பார்த்தாய். 19 00:01:09,363 --> 00:01:11,448 -அப்பத்தான் நீ தேவைப்பட்டே. -இல்லை. 20 00:01:12,032 --> 00:01:13,784 என்னால எதுவும் செய்ய முடியலை. 21 00:01:13,867 --> 00:01:16,870 ஓய், எரின்! எழுந்திரு. 22 00:01:17,287 --> 00:01:18,789 நாம இங்கே வந்தாச்சு. 23 00:01:18,872 --> 00:01:22,709 எழுந்திரு. ஆகட்டும். 24 00:01:35,013 --> 00:01:36,807 இங்கேதான் எங்காவது இருக்கும். 25 00:01:36,890 --> 00:01:39,101 -இங்கே எதுவுமேயில்ல. -நிறைய இருக்கு. 26 00:01:39,184 --> 00:01:41,144 இது ஆலைக்கான டிரக் நிறுத்துமிடம், 27 00:01:41,228 --> 00:01:43,897 பிராண்ட்மன்கள் இங்கு அதிகம் வரல போல தெரியுது. 28 00:01:43,981 --> 00:01:46,984 மாக், 2019 இல் இருந்தது போல இவை எல்லாம் மூடியிருக்கு. 29 00:01:47,067 --> 00:01:49,278 அப்ப, பக்கத்தில யாரு இருக்காங்க? 30 00:01:50,571 --> 00:01:52,114 அது என்னது? 31 00:02:02,541 --> 00:02:06,003 -இதுதான் அந்த இடம். -உனக்கு உறுதியா தெரியுமா? 32 00:02:19,600 --> 00:02:22,102 என்ன விஷயம்? நீ சின்ன டிஃப்பா இருக்கணும். 33 00:02:22,185 --> 00:02:23,353 வெறும் டிஃப். 34 00:02:23,437 --> 00:02:25,731 -நீங்க பிக் டோனியா? -ஆமா. 35 00:02:26,690 --> 00:02:27,816 உன் கையைக் காட்டு. 36 00:02:28,775 --> 00:02:30,444 அதை வச்சு என்ன செய்வீங்க? 37 00:02:33,071 --> 00:02:35,532 இசையும் விளக்குகளும் வினோதமா இருக்கு. 38 00:02:35,616 --> 00:02:37,117 ஓ, கடவுளே! 39 00:02:38,243 --> 00:02:40,913 நீ ஹாலில் நேரே போய் அப்புறம் இடது பக்கம். 40 00:02:59,681 --> 00:03:01,266 என்ன கருமம்? 41 00:03:03,143 --> 00:03:06,647 பேப்பர் கேர்ள்ஸ் 42 00:03:11,902 --> 00:03:17,032 சரி. இங்கே இருங்க. நான் என்னை கண்டுபிடிக்க மேடைக்கு போறேன். 43 00:03:26,583 --> 00:03:28,377 உன் மூக்கு. 44 00:03:28,460 --> 00:03:30,045 -சே! -நல்லாருக்கியா? 45 00:03:30,128 --> 00:03:32,214 ஏய், என்னை விடு, லூசு! 46 00:03:35,258 --> 00:03:36,551 பிரச்சினை இல்ல. 47 00:04:15,841 --> 00:04:18,719 -கழிவறை பேப்பர் காலி. -சரி, அது படு மோசம். 48 00:04:23,223 --> 00:04:24,975 மன்னிக்கணும். 49 00:04:26,768 --> 00:04:30,063 -தண்ணியும் கூட இல்ல. -இந்த ஜனங்க விலங்குகள். 50 00:04:32,149 --> 00:04:36,361 கே.ஜே. நான் அடிக்காதது அவளுக்கு அதிர்ஷ்டம் தான். 51 00:04:36,445 --> 00:04:39,031 நான் அவளை தரையில் புரட்டி எடுத்திருப்பேன். 52 00:04:39,114 --> 00:04:40,490 அவமேல என்ன தப்பு? 53 00:04:40,574 --> 00:04:43,160 ஒரு நிமிடம் பாய்ந்து வந்து என்னை காப்பாத்தினா 54 00:04:43,243 --> 00:04:45,662 அடுத்த நிமிடம் என் முகத்தில் அடிக்கிறா. 55 00:04:45,746 --> 00:04:47,372 அந்த பெண்ணுக்கு பைத்தியம். 56 00:04:47,456 --> 00:04:51,293 ஏய், இதைக் கேளு. ஒரு வீரன் போல இதை எல்லாம் நீ சமாளிக்கிறே. 57 00:04:51,918 --> 00:04:53,587 -மேக்... -இல்லை, நிஜமா சொல்றேன். 58 00:04:53,670 --> 00:04:55,797 ராக்கி பால்போ கொஞ்சம் தெளிவாகணும், 59 00:04:55,881 --> 00:04:57,716 நம்மைப் போல அவளும் பொறுத்துக்கணும். 60 00:04:57,799 --> 00:04:59,009 அவளுக்கு பிரச்சினைன்னா, 61 00:04:59,092 --> 00:05:02,137 கோபப்படாம இருக்கையிலேயே நமக்கு பிரச்சினைகள் இருக்கு. 62 00:05:02,220 --> 00:05:04,556 -மாக்? -நீ இப்போ என்கூட ஆரம்பிக்காதே. 63 00:05:04,639 --> 00:05:06,266 நீ கொஞ்சம் கீழே பாரு? 64 00:05:06,349 --> 00:05:07,601 இல்ல. இல்ல. 65 00:05:14,775 --> 00:05:17,235 ஆமா, சரி. 66 00:05:17,319 --> 00:05:18,737 பார்க்க நல்லா இருக்கிறே. 67 00:05:18,820 --> 00:05:20,322 அதனால, ஓல்ட் வாட்ச் எங்க 68 00:05:20,405 --> 00:05:23,658 எதிர்கால வாழ்க்கைக்கு வராம கவனமாக இருக்க விரும்புறோம். 69 00:05:23,742 --> 00:05:26,745 -நாங்க இன்னும் கவனமாக இருக்கணும்... -ஹேய். சரிதான். 70 00:05:26,828 --> 00:05:29,831 நீங்க இருவருக்கு மேல் இருப்பது அவங்களுக்கு தெரியல 71 00:05:29,915 --> 00:05:33,001 அதனால்தான் பல உடல்களை பார்த்தாங்க போயிட்டாங்க, 72 00:05:33,085 --> 00:05:35,754 நீங்க இங்கே இருப்பதை உணரல. 73 00:05:35,837 --> 00:05:38,673 ஆமா, அப்படித்தான்ணு நினைக்கிறேன். 74 00:05:38,757 --> 00:05:43,053 அதனால, அவங்க இனி உங்களை பின்தொடர மாட்டாங்க என்பது சரிதானே? 75 00:05:43,553 --> 00:05:44,554 ஆமா. 76 00:05:45,972 --> 00:05:47,099 அப்படித்தான். 77 00:05:56,274 --> 00:06:00,487 நீ இதையெல்லாம் நல்லா சமாளிக்கிறே. நான் ஒத்துக்கிறேன், இது கொஞ்சம்... 78 00:06:00,570 --> 00:06:02,280 அப்படியா? அப்படி நினைக்கிறேன். 79 00:06:03,156 --> 00:06:06,368 குவாண்டம் வடிவியல் பற்றிய தற்போதைய கோட்பாடுகள், 80 00:06:06,451 --> 00:06:09,663 காலத்தில் கடக்கக்கூடிய வர்ம்ஹோல்கள் இருப்பதா சொல்லுது, 81 00:06:09,746 --> 00:06:13,834 எனவே நீ வர்ம்ஹோல் வழியா பயணம் செஞ்சிருக்கலாம், அது புரியுது. 82 00:06:22,843 --> 00:06:24,761 ரொம்ப விசித்திரம். 83 00:06:27,514 --> 00:06:30,684 ஹேய், நீ நிறைய கடந்திருக்க. 84 00:06:30,767 --> 00:06:34,646 நீ சோர்வா இருக்கிறே. என் வீட்டில் ஓய்வெடுக்க விருப்பமா? 85 00:06:34,729 --> 00:06:39,401 ஆமா. ஆனா என்னுடன் வந்த மற்ற பெண்களை தேடணும். 86 00:06:40,235 --> 00:06:42,195 அவங்களும் காலப் பயணிகளா? 87 00:06:48,577 --> 00:06:49,995 அதோ இருக்கிறா! 88 00:06:50,078 --> 00:06:52,998 -டிஃப், அந்த விளக்குகளால் சாதித்தேன். -அருமை, டிஃப். 89 00:06:53,081 --> 00:06:54,166 அப்புறம், டிஃப். 90 00:06:54,249 --> 00:06:58,378 நீ வளர்ந்து அப்படி ஆவேன்னு நம்புவது ரொம்ப கஷ்டம். 91 00:07:01,715 --> 00:07:03,049 ஆமா. 92 00:07:03,133 --> 00:07:08,263 அதாவது, அங்கே அவ அழகா தெரியிறா, இல்லையா? 93 00:07:09,389 --> 00:07:13,476 இல்லை. அதாவது, நீ பார்ட்டி வாழ்க்கையை விரும்புறே. 94 00:07:13,560 --> 00:07:16,563 எதிர்கால நீ உண்மையில் அருமை. 95 00:07:17,564 --> 00:07:20,275 என் காலப் பயண குழந்தைகளே. 96 00:07:20,984 --> 00:07:24,362 இங்கே வாங்க. இங்கே வாங்க. 97 00:07:24,446 --> 00:07:25,906 நீங்க எல்லோரும் வாங்க. 98 00:07:25,989 --> 00:07:26,990 வாங்க. 99 00:07:29,034 --> 00:07:30,160 நீயும்தான். 100 00:07:42,047 --> 00:07:44,049 நீங்க படுக்கைக்கு போங்க. 101 00:08:09,115 --> 00:08:11,952 நல்ல வேலை. அம்மா செஞ்சது போலவே. 102 00:08:13,411 --> 00:08:16,248 ஆமா. ஆனா நாங்க அதை சிறப்பா செய்வோம். 103 00:08:27,259 --> 00:08:28,385 உனக்கு பிடிக்குதா? 104 00:08:31,471 --> 00:08:33,431 அது... அற்புதம். 105 00:08:34,432 --> 00:08:36,184 நீ எதிர்பார்த்ததை போல இல்லையா? 106 00:08:36,935 --> 00:08:40,188 நாம ஏன் இன்னும் ஸ்டோனி ஸ்ட்ரீமில் இருக்கோம்னு குழம்புறேன். 107 00:08:40,272 --> 00:08:42,983 ஆமா, அது ஏன் வருதுன்னு தெரியுது. 108 00:08:43,066 --> 00:08:46,111 ஆனா உன் நினைவில் இருப்பதை விட இங்க எல்லாம் மாறிபோச்சு. 109 00:08:46,194 --> 00:08:48,196 நிறைய. நீ பார்க்க போறே. 110 00:08:49,322 --> 00:08:50,448 நிச்சயமா. 111 00:08:53,118 --> 00:08:57,455 பொறு. இது... நாம பட்டமளிப்பு உரை நிகழ்த்தினோமா? 112 00:08:57,539 --> 00:09:00,000 -நிஜமாவே ஆச்சரியப்படுறீயா? -நிஜமா இல்லை. 113 00:09:02,460 --> 00:09:05,922 நாளை பார்க்கலாம். தாமதமாகி போச்சு. உன் அழகுக்கு ஓய்வு தேவை. 114 00:09:17,100 --> 00:09:18,643 -மன்னிக்கணும். -பரவாயில்ல. 115 00:09:18,727 --> 00:09:19,978 சோபாவில் படுக்கிறேன். 116 00:09:22,439 --> 00:09:24,649 அப்படியா? நான் நகர்த்துறேன். 117 00:09:24,733 --> 00:09:26,818 சத்தியமா. இனிய கனவுகள். 118 00:09:36,661 --> 00:09:38,663 ஹேய், கே.ஜே? 119 00:09:40,915 --> 00:09:42,625 அவளை நம்பலாம்னு நீ நினைக்கிறியா? 120 00:09:45,628 --> 00:09:47,380 அதாவது நாம உன்னை நம்பலாமாவா? 121 00:09:49,174 --> 00:09:50,425 அதை மறந்துடு. 122 00:09:50,508 --> 00:09:51,676 மறந்துட்டேன். 123 00:11:09,504 --> 00:11:10,505 உனக்கு பசிக்குதா? 124 00:11:11,923 --> 00:11:13,174 பட்டினி கிடக்கிறேன். 125 00:11:15,927 --> 00:11:17,178 ஹேய், கே.ஜே எங்கே? 126 00:11:17,262 --> 00:11:19,097 அவ காத்து வாங்கணுமாம். 127 00:11:19,180 --> 00:11:21,057 நான் மார்க்கெட்டுக்கு போனேன். 128 00:11:21,891 --> 00:11:26,438 நமக்கு உறைய வைக்காத புளூ பெர்ரி பாப் டார்ட் 129 00:11:26,563 --> 00:11:28,481 பிடிக்கும்னு நினைவு வந்தது. 130 00:11:29,399 --> 00:11:32,152 அப்புறம் ரைஸ் கிறிஸ்ப்பிஸ்... 131 00:11:32,235 --> 00:11:33,361 நீ செஞ்சது அருமை. 132 00:11:35,405 --> 00:11:38,241 நேற்றிரவு நான் யோசித்தேன், 133 00:11:38,324 --> 00:11:40,618 காலத்தின் வழியே நீ எப்படி பயணம் செஞ்சே, 134 00:11:40,702 --> 00:11:43,997 அது எனக்கு ஏன் நினைவில் இல்ல, எப்படி நாம திரும்ப பெறுவதுன்னு 135 00:11:44,080 --> 00:11:46,458 விளக்கும் ஒரு கோட்பாடு என்கிட்ட இருக்கு. 136 00:11:46,541 --> 00:11:48,460 -கோட்பாடு இருக்கா? -ஆமா. 137 00:11:48,543 --> 00:11:50,462 -சரியா சொன்னேன்ணு தோணுது. -அப்படியா? 138 00:11:50,545 --> 00:11:54,174 நீ ஒருவித நடன டி.ஜே என்பதால் இதெல்லாம் உனக்கு தெரியுதா? 139 00:11:54,257 --> 00:11:58,595 இல்ல, நாம எம்ஐடிக்கு போனதால இதையெல்லாம் நான் அனுமானிச்சேன். 140 00:11:58,678 --> 00:12:00,847 மேலும், நான் ஒரு லைட்டிங் வடிவமைப்பாளர். 141 00:12:00,930 --> 00:12:04,392 மாசசூசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியா? 142 00:12:05,518 --> 00:12:06,561 சரியா சொன்ன. 143 00:12:08,480 --> 00:12:09,647 கே.ஜேயை பாத்தீங்களா? 144 00:12:10,398 --> 00:12:13,568 -நடக்க போயிருக்கா. -அவ மனதை லேசாக்கணும்னு சொன்னா. 145 00:12:13,651 --> 00:12:17,780 நான் அவளுக்கு சுத்தமான உடைகளும் டோனட்டுக்கு பணமும் கொடுத்தேன். 146 00:12:17,864 --> 00:12:20,366 அவ தனியா போகணுமான்னு எனக்கு தெரியல. 147 00:12:20,450 --> 00:12:22,118 ஓல்ட் வாட்ச் வந்தா என்ன செய்றது? 148 00:12:22,202 --> 00:12:25,788 கவலைப் படாதே, ஒண்ணும் ஆகாது. சரியா? 149 00:12:25,872 --> 00:12:29,417 ஆமா, நீங்க காலப் பயணம் செஞ்சிருக்கீங்க, சில நிமிடங்கள் பெஞ்சில் 150 00:12:29,501 --> 00:12:31,628 உட்கார்வதை அவளால் சமாளிக்க முடியும். 151 00:12:31,711 --> 00:12:34,756 நல்லது. அவ மனசு இளைப்பாறிட்டு வருவா. 152 00:12:52,398 --> 00:12:55,527 ஸ்டான்லி க்யூப்ரிக் திரைப்பட மராத்தான் 153 00:13:17,090 --> 00:13:18,216 நான் உதவலாமா? 154 00:13:18,967 --> 00:13:21,427 ஆமா. நான் குப்ரிக் பார்க்கணும். 155 00:13:21,511 --> 00:13:24,847 சரி. 2001, 20 நிமிஷத்துக்கு முன் தொடங்கியாச்சு. 156 00:13:24,931 --> 00:13:27,725 சரி. நன்றி. மன்னிக்கணும். 157 00:13:27,809 --> 00:13:29,686 குரங்கு காட்சிதான் போயிருக்கும். 158 00:13:29,811 --> 00:13:32,605 நீ ஷோ பார்க்க விரும்பினா டிக்கெட் தர்றேன். 159 00:13:32,689 --> 00:13:34,524 சரி, நிச்சயமா. 160 00:13:41,781 --> 00:13:43,199 அவங்க ரொம்ப இழையிறாங்க. 161 00:13:43,783 --> 00:13:46,077 டிஃப் எப்பவும் தன்னைத்தான் நேசிப்பா. 162 00:13:48,121 --> 00:13:50,748 இப்பதான் சந்திக்கிறாங்க, கொஞ்சம் பேசட்டும். 163 00:14:57,607 --> 00:15:01,361 நான் லாரியின் ஆவணங்களை பார்த்தேன், நீங்க காலப் பயணம் செய்த 164 00:15:01,444 --> 00:15:03,946 வார்ம்ஹோல் திறப்புகளின் உள்ளூர் தோற்றம் 165 00:15:04,030 --> 00:15:06,741 எல்லாத்தையும் அவர் பதிவு செய்திருக்கார். 166 00:15:06,824 --> 00:15:09,077 அடுத்தது எப்போன்னு பார்க்க முடியுமா? 167 00:15:09,160 --> 00:15:10,745 சின்ன உனக்கு தெரியலை. 168 00:15:10,828 --> 00:15:14,332 தேதி இடத்தை புரிந்துகொள்ள சில முக்கிய தரவு புள்ளிகள் கிடைக்கல. 169 00:15:14,415 --> 00:15:16,959 ஆமா, லாரி மீண்டும் ஏமாத்துவார். 170 00:15:19,003 --> 00:15:20,463 இல்ல. 171 00:15:20,546 --> 00:15:23,466 இருங்க, எது இல்லயோ அதை லாரி நமக்கு சொல்லுவார். 172 00:15:24,050 --> 00:15:27,595 -அவர் இறந்துட்டார். -இல்லை, அவர் இப்போ இறக்கல. 173 00:15:27,679 --> 00:15:30,348 நாம நிஜமாவே இதை பத்தி இப்ப பேசறோமா? 174 00:15:30,431 --> 00:15:33,518 -அவருடைய பண்ணைக்கு போகணும்-- -தப்பான யோசனை. 175 00:15:33,601 --> 00:15:36,771 எரின் எப்பவும் அவரை திரும்ப பார்க்க வேண்டியதில்லை. 176 00:15:36,854 --> 00:15:41,109 அவர் உன்னை ஒரு முட்டாளாக்கிய பிறகு அவரை பார்க்க நீ ஆவலாக இருக்கக் கூடாது. 177 00:15:41,192 --> 00:15:43,277 நான் முட்டாள் இல்ல, நீ வாபஸ் வாங்கு. 178 00:15:43,361 --> 00:15:44,696 சரி, அமைதியா இருங்க. 179 00:15:44,779 --> 00:15:47,490 என் யோசனைதான் சிறந்தது, அது உங்களுக்கு தெரியும். 180 00:15:47,573 --> 00:15:50,368 '99 க்கு போக, அடுத்த மடிப்பு ஏற்படும் இடத்தை 181 00:15:50,451 --> 00:15:52,203 கண்டுபிடிக்க ஒரே வழி லாரிதான். 182 00:15:52,286 --> 00:15:54,789 உங்க இருவருக்கும் நல்ல யோசனை இல்லேன்னா-- 183 00:15:54,872 --> 00:15:56,833 அந்த ஆளு ஒண்ணுக்கும் உதவ மாட்டான். 184 00:15:56,916 --> 00:15:58,626 -என்ன விஷயம்? -நான் சொல்லல... 185 00:15:58,710 --> 00:16:01,003 -செல்லம். -என்னை வேலையில் விடறேன்னியே. 186 00:16:01,087 --> 00:16:03,089 ஆமா, ஒரு வேலை இருக்கு. 187 00:16:03,965 --> 00:16:05,800 நான் கொஞ்சம் பிஸி. 188 00:16:05,883 --> 00:16:08,010 என்ன? பிள்ளைகளை கவனிக்கிற வேலையா? 189 00:16:08,094 --> 00:16:11,180 நீ பஸ் அல்லது ஏதாவது பிடிக்கலாம்னு நினைத்தேன். 190 00:16:12,056 --> 00:16:15,017 சரி, நல்லது. நன்றி. 191 00:16:15,935 --> 00:16:18,855 நான் நேற்று இரவு வாராததால என் மேல கோபம் இருக்கும். 192 00:16:19,981 --> 00:16:23,401 நீ எங்கே இருந்தேன்னு நான் யோசித்தேன்னு நீ நினைத்தால்... 193 00:16:26,112 --> 00:16:27,113 பண்ணை எங்க இருக்கு? 194 00:16:27,196 --> 00:16:29,532 ரூட் 183 வழியா சுமாரா 20 நிமிடங்களுக்கு மேல். 195 00:16:30,158 --> 00:16:31,367 சரி, நாம போகலாம். 196 00:16:32,034 --> 00:16:33,745 ஏய், இரு. என்ன பண்ணை? 197 00:16:33,870 --> 00:16:36,664 183 க்கு போக வெம்ப்லி வழியா ஹைவேக்கு போகணும். 198 00:16:38,249 --> 00:16:40,001 அதாவது கடை அந்த வழியில் இருக்கு. 199 00:16:42,795 --> 00:16:43,963 அருமை. 200 00:16:44,046 --> 00:16:45,590 இங்கேயே இருக்கீங்களா? 201 00:16:47,592 --> 00:16:49,635 வர விரும்பாதது போல இருக்கு. 202 00:16:49,719 --> 00:16:51,679 ஆமா. நான் வர விரும்பல. 203 00:16:51,763 --> 00:16:55,099 சரி. டிவி ரிமோட் ஸ்டீரியோ காபினெட்டில் இருக்கு. 204 00:16:55,183 --> 00:16:57,143 ஸ்டீரியோ, கேம் கன்சோலை தொடாதீங்க. 205 00:16:57,226 --> 00:16:59,187 உணவு ஃப்ரிட்ஜில் இருக்கு. போலாம். 206 00:17:06,527 --> 00:17:08,780 -நீ வீடியோ கேம் விளையாட போறியா? -ஆமா. 207 00:17:11,115 --> 00:17:12,658 அந்த பையன் மேல ஏதோ வாடை. 208 00:17:20,875 --> 00:17:22,960 உங்களுக்கு ரெகார்ட் கடையில் வேலையா? 209 00:17:23,920 --> 00:17:26,339 நான் ஒரு உயர்தர விண்டேஜ் வைனைல் வியாபாரி. 210 00:17:27,924 --> 00:17:30,468 எனக்கு அரை மணி நேரம் தாமதமாகும். 211 00:17:33,679 --> 00:17:35,973 யாருக்காவது என்மேல வருத்தமா? 212 00:17:36,307 --> 00:17:41,354 நேற்றிரவு நான் சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லன்னு உனக்கு தெரியும். 213 00:17:48,820 --> 00:17:50,822 -இன்றிரவு அழைக்கவா? -பார்க்கலாம். 214 00:18:01,541 --> 00:18:03,960 நீ என்மேல கோபமா இருக்க முடியாது. 215 00:18:05,503 --> 00:18:07,839 இயர் ஃபட் 216 00:18:14,595 --> 00:18:18,099 சரி, நீ ஏன் அவர்கிட்ட அப்படி நடந்துக்கிறே? 217 00:18:18,891 --> 00:18:20,017 எப்படி? 218 00:18:21,853 --> 00:18:24,230 -முட்டாள்தனமாவா? -ஆமா. 219 00:18:26,482 --> 00:18:29,777 நினைச்சு பார்த்தா நான் புத்திசாலித்தனமா சேய்றேன். 220 00:18:31,571 --> 00:18:34,615 அவன் கோபமா இருக்கான், நான் சாந்தப்படுததுறேன். 221 00:18:34,699 --> 00:18:36,367 உன் நிலையை மாற்றியா? 222 00:18:37,785 --> 00:18:42,582 சரி, நீ விரும்புறதை பெற சில நேரங்களில் சில வழிகளில் செயல்படுவது 223 00:18:42,665 --> 00:18:46,961 உண்மையில் புத்திசாலித்தனம்னு நீ தெரிஞ்சிக்குவே. 224 00:18:47,044 --> 00:18:48,588 அவர்கிட்ட உனக்கு என்ன வேணும்? 225 00:18:48,671 --> 00:18:50,840 உனக்கு வயசானதும் நீ தெரிஞ்சிக்குவே. 226 00:18:50,923 --> 00:18:54,802 ஆனா, விஷயங்களை சுமூகமா வச்சிருக்கிறது நல்லது. 227 00:18:54,886 --> 00:18:56,637 அது லேசானது. 228 00:18:56,721 --> 00:19:00,558 நான் அவனை பத்தி அதிகம் நினைக்கலேன்னா எனக்கு தலைவலி குறைவு. 229 00:19:00,641 --> 00:19:02,602 ஆனா அவன் உன் காதலன். 230 00:19:02,685 --> 00:19:04,937 அது எப்படி உண்மையான உறவு? 231 00:19:07,148 --> 00:19:09,775 சரி, ஒரு வகையில் இல்ல. 232 00:19:09,859 --> 00:19:12,028 கண்டிப்பாக "காதலன்னு" சொல்லமாட்டேன். 233 00:19:12,111 --> 00:19:14,906 ரஸ்ஸும் நானும் முற்றிலும் வேறுபட்டவர்கள். 234 00:19:14,989 --> 00:19:18,951 ஒரு விஷயம், அவனுக்கு உந்துதல் கிடையாது. ஆசைகள் பூஜ்யம்-- 235 00:19:19,035 --> 00:19:22,163 ஆமா, அவன் இன்னும் ஸ்டோனி ஸ்ட்ரீமில் வசிக்கிறான். 236 00:19:32,214 --> 00:19:34,717 இந்த கிராம்பு சிகரெட் எல்லாம் படுமோசம். 237 00:20:00,910 --> 00:20:02,286 ஹலோ. 238 00:20:03,829 --> 00:20:04,872 ஹலோ? 239 00:20:06,374 --> 00:20:07,500 ஹலோ? 240 00:20:08,876 --> 00:20:10,544 அங்கே யார் இருக்கிறது? 241 00:20:12,421 --> 00:20:13,464 ஹலோ? 242 00:20:21,389 --> 00:20:22,556 நான்... 243 00:20:24,684 --> 00:20:26,394 அவ குரலை கேட்க விரும்பினேன். 244 00:20:28,354 --> 00:20:29,438 புரியுது. 245 00:20:30,940 --> 00:20:32,817 நீ டிலனை அழைக்கணுமா? 246 00:20:33,776 --> 00:20:37,780 உன் வீடு இன்னும் இருக்கு. நீ உன் பெற்றோரை அழைக்கலாம். 247 00:20:38,531 --> 00:20:41,701 நான் அப்பா கிட்ட திரும்ப பேசல, அது விரைவில் நடக்கும். 248 00:20:41,784 --> 00:20:44,120 டிலன் மருத்துவ படிப்பில் இருக்கலாம். 249 00:20:44,829 --> 00:20:47,415 அவன் கோடையில் கூட வீட்டில் இருக்க மாட்டான். 250 00:20:49,959 --> 00:20:52,420 எதிர்கால நீ பற்றி என்ன? 251 00:20:53,921 --> 00:20:55,172 அதை பற்றி என்ன? 252 00:20:55,256 --> 00:20:58,676 2019 இல் டிலன் உன்னை பத்தி ஏதாவது சொல்லியிருக்கணும். 253 00:21:00,970 --> 00:21:02,430 ஆமா. 254 00:21:04,348 --> 00:21:05,975 அது வந்து... 255 00:21:07,601 --> 00:21:11,272 நானும் மருத்துவ பள்ளியில் இருக்கேன்... 256 00:21:15,067 --> 00:21:16,360 ஆனா விலங்குகளுக்கானது. 257 00:21:16,444 --> 00:21:17,778 கால்நடை மருத்துவ பள்ளியா? 258 00:21:17,862 --> 00:21:19,030 ஆமா, அதேதான். 259 00:21:19,113 --> 00:21:22,158 நான் விலங்குகளுக்கு உதவ விரும்புகிறேன் போல தோணுது. 260 00:21:23,242 --> 00:21:25,494 -அது புளோரிடாவில் இருக்கு. -அப்படியா. 261 00:21:27,288 --> 00:21:29,457 அப்போ நீயும் நல்லா வளர்ந்திருக்கே. 262 00:21:31,417 --> 00:21:33,044 ரொம்ப மகிழ்ச்சியடையிறேன். 263 00:21:35,171 --> 00:21:37,757 -நீ அதிர்ஷ்டசாலி. -நான் அப்படி சொல்ல மாட்டேன். 264 00:21:43,304 --> 00:21:44,764 ஹேய். 265 00:21:45,806 --> 00:21:47,266 ஒரு வித்தியாசமான யோசனை. 266 00:21:57,234 --> 00:21:58,611 இவ்வளவு நெருக்கம் போதும். 267 00:22:04,158 --> 00:22:06,702 உன் '99 ஐ நீ பார்க்கலாம்னு நினைக்கிறீயா? 268 00:22:06,786 --> 00:22:08,079 அப்படித்தான். 269 00:22:08,329 --> 00:22:11,957 அம்மாவும் மிஸ்ஸியும் சண்டை போடாம இருக்க யாரோ ஒருவர் உதவணும். 270 00:22:13,751 --> 00:22:15,836 சரி, நீ என்ன கால்நடை மருத்துவராவாய்? 271 00:22:15,920 --> 00:22:17,379 அது உனக்கு தெரியும். 272 00:22:17,463 --> 00:22:21,175 முதல்ல பல வகை விலங்குகளுக்கு சிகிச்சை பத்தி சொல்லி தருவாங்க. 273 00:22:23,135 --> 00:22:25,554 எனக்கு குதிரைகள் மேல சிறப்பு கவனம். 274 00:22:26,263 --> 00:22:30,392 முக்கியமாக, அவை எந்த லாயத்தில் இருக்கோ போவேன், 275 00:22:30,518 --> 00:22:33,437 ஆனா நான் அவற்றை ஆரோக்கியமா மீட்டெடுத்ததும் அவை வளர 276 00:22:33,521 --> 00:22:35,481 என் சொந்த இடமும் இருக்கும். 277 00:22:35,564 --> 00:22:37,942 -ஃப்ளோரிடாவிலா? -இல்ல, அது பள்ளிக்கு பிறகு. 278 00:22:38,025 --> 00:22:40,611 என் சகோதரன் தன் பெண்களோட வருவான், அங்கே வந்து 279 00:22:40,694 --> 00:22:44,740 கேரட் மற்றும் தீனிகளை கொடுப்பான்னு நினைக்கிறேன். 280 00:22:44,990 --> 00:22:47,660 -நான் வெளியே இருப்பேன். -சரி, ஒரு நொடில வர்றேன். 281 00:22:50,121 --> 00:22:51,455 அவள் நல்லா இருக்கிறா. 282 00:22:52,331 --> 00:22:54,875 ஆமா, ஆனா அதைப் பார்த்து ஏமாற வேணாம். 283 00:22:54,959 --> 00:22:56,961 மிஸ்ஸி அவளை புரிஞ்சிக்கவேயில்ல, 284 00:22:57,044 --> 00:23:00,214 அவ இனி எப்போ வேணுமானாலும் கிளம்பிடுவா. 285 00:23:00,297 --> 00:23:02,091 அம்மா உடம்பு சரியில்லாம போகும். 286 00:23:04,093 --> 00:23:05,386 நன்றி. 287 00:23:08,764 --> 00:23:11,392 நன்றி, நீ பார்க்க நல்லா இருக்கே. 288 00:23:11,517 --> 00:23:17,148 சரி, இப்போதைக்கு விஷயங்களை அமைப்போம், பிறகு நம்மிடம் இருப்பதை பார்ப்போம். 289 00:23:18,149 --> 00:23:19,275 ரொம்ப சரி. 290 00:23:19,358 --> 00:23:20,901 ஹேய், அது கஷ்டம்ப்பா. 291 00:23:23,571 --> 00:23:27,241 நீ இல்லாட்டி முழு உலகமும் நிக்கணும் போல தோணுது. 292 00:23:28,450 --> 00:23:30,786 ஆனா நீ இல்லாம அது நடக்கத்தான் செய்யுது. 293 00:23:32,997 --> 00:23:34,874 அது உண்மையில் கஷ்டம்தான். 294 00:23:35,624 --> 00:23:39,044 -நீ எவ்வளவு அழகு பாரு. நீ நல்லா இருக்கிறே. -நன்றி. 295 00:23:41,922 --> 00:23:46,093 நீ பார்க்க முடியாத அளவுக்கு கீழே நிறைய நடக்குது. 296 00:23:46,927 --> 00:23:49,180 -நீ இங்கேயிருந்து போகனுமா? -இல்ல. 297 00:23:52,474 --> 00:23:54,143 இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். 298 00:23:59,023 --> 00:24:01,025 -அது சரியாகிடும். -ஆமா. 299 00:24:36,518 --> 00:24:38,437 -சாந்தமா பேசு. -எனக்கு தெரியும். 300 00:24:42,441 --> 00:24:46,111 வணக்கம், இந்த மதிய நேரத்தில் என்ன செய்யிறீங்க? 301 00:24:49,907 --> 00:24:51,033 எதுவும் உதவி தேவையா? 302 00:24:51,116 --> 00:24:53,160 உங்க கூட விளையாட விரும்பல. 303 00:24:53,244 --> 00:24:55,746 -என்ன? -நாங்க எஸ்டிஎஃப் அன்டர்கிரவுண்ட் தோழர்கள். 304 00:24:57,539 --> 00:25:01,961 ஆமா, தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க, அதனால... 305 00:25:02,795 --> 00:25:04,838 பயம் வேணாம், எங்களை நம்பலாம். 306 00:25:05,756 --> 00:25:08,884 ஹெக், நால்டோ, கால விலகல் பற்றி நல்லா தெரியும். 307 00:25:08,968 --> 00:25:13,055 உண்மையில், இந்த பண்ணையோட ஒவ்வொரு கட்டிடத்தின் அமைப்பும் எனக்கு தெரியும், 308 00:25:13,138 --> 00:25:14,223 உங்களை நான் அறிவேன். 309 00:25:14,306 --> 00:25:17,685 -அவ எதிர்காலத்திலிருந்து வந்தாள். -யாரு அது வெளியே? 310 00:25:17,768 --> 00:25:21,480 கொஞ்சம் இரு மீமா, கொட்டகையில் நான் சில கருவிகளை எடுக்கிறேன். 311 00:25:21,563 --> 00:25:23,816 -கவனமா செய். -எப்பவும், ஹேய்! 312 00:25:25,150 --> 00:25:26,735 ஹேய்! உன்னால முடியாது... 313 00:25:28,320 --> 00:25:29,947 அங்கிருந்து விலகுங்க! 314 00:25:34,576 --> 00:25:36,537 நிச்சயமா, அது இன்னும் இங்கே இல்ல. 315 00:25:37,788 --> 00:25:39,456 இப்ப எப்படி வீட்டுக்கு போறது? 316 00:25:39,540 --> 00:25:41,041 நீ என்ன தேடுறே? 317 00:25:41,792 --> 00:25:43,460 எப்படியோ நீங்க நம்ப போறதில்ல. 318 00:25:43,544 --> 00:25:46,630 -நீங்க இருவரும் சொல்லணும்... -இது என்னண்ணு தெரியுமா? 319 00:25:48,966 --> 00:25:53,470 -அதேபோல ஒண்ணு நான் வச்சிருக்கேன். -திருத்தம், இதுதான் அந்த ஒண்ணு. 320 00:26:01,103 --> 00:26:03,814 -நீங்க எதிர்கால ஆட்கள். -அவ மட்டும்தான். 321 00:26:05,441 --> 00:26:06,775 நான் அதை பார்க்கலாமா? 322 00:26:10,237 --> 00:26:13,032 இது என் கையெழுத்து. பல உள்ளீடுகள் இருக்கு. 323 00:26:13,115 --> 00:26:15,909 பாருங்க. கடவுளே, இது எத்தனை ஆண்டுகள் வேலை? 324 00:26:15,993 --> 00:26:17,328 இருபது சில்லறை. 325 00:26:17,411 --> 00:26:21,457 இப்போ என்னிடம் இரண்டு மடிப்புகள் பதிவு மட்டுமே இருக்கு. 326 00:26:26,337 --> 00:26:30,841 இதுதான், நான் முதலில் ஸ்டாண்டர்ட் டைம் ஃபைட்டர்களை சந்தித்த மடிப்பு. 327 00:26:30,924 --> 00:26:33,135 ஹெக் மற்றும் நால்டோ, அவர்களை தெரியுமா? 328 00:26:34,178 --> 00:26:36,221 -ஆமா. -இங்கே ஒண்ணு, 329 00:26:36,305 --> 00:26:39,224 அப்போதான் என்னை அண்டர்கிரவுண்டில் சேர்த்தார்கள். 330 00:26:39,308 --> 00:26:40,642 உத்தரவுக்கு காத்திருக்க. 331 00:26:40,726 --> 00:26:44,646 -நீங்க புதுசா சேர்ந்தவர். -சுமார் 18 மாதங்கள், ஆனா... 332 00:26:45,606 --> 00:26:47,608 நிறைய நடக்குதுன்னு நினைக்கிறேன். 333 00:26:47,691 --> 00:26:50,486 -அது நிறைய நடக்குது. -லாரி, உங்க உதவி வேணும். 334 00:26:52,154 --> 00:26:53,864 என்னை பிடிக்க இது ஓல்ட் வாட்சோட 335 00:26:53,947 --> 00:26:56,200 தந்திரமில்லன்னு நான் எப்படி அறிவது? 336 00:26:56,283 --> 00:26:58,911 -நாங்க அழிக்கலை. -என் குறியீடு வேணும். 337 00:26:58,994 --> 00:27:02,039 நீங்க எனக்கு தரணும், நீங்க கடன்பட்டிருக்கீங்க. 338 00:27:02,122 --> 00:27:05,876 -என்ன சொல்லுறே? -நீங்க என்னையும் தோழிகளையும் கைவிட்டீங்க. 339 00:27:05,959 --> 00:27:07,920 நான்கு 12 வயது பெண்கள். 340 00:27:08,003 --> 00:27:10,881 பிறகு நீங்க எங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா 341 00:27:10,964 --> 00:27:13,592 உறுதி சொல்லி, 1999 இல் இங்கே விட்டுட்டீங்க, 342 00:27:13,675 --> 00:27:15,469 ஒரு பெண் இறந்துட்டா. 343 00:27:16,804 --> 00:27:19,723 -யாராவது இறந்தாங்களா? -நாங்க அதை கேட்கல, 344 00:27:19,807 --> 00:27:22,851 ஆனா எங்களுடைய நேரத்தில் நாங்க இல்ல, இது தற்போக்கானது, 345 00:27:22,935 --> 00:27:27,106 வீட்டுக்கு போவோமான்னு தெரியல, எல்லாமே உங்களாலதான். 346 00:27:27,731 --> 00:27:30,734 அதனால குறியீட்டை கொடுங்க, ஏன்னா மீண்டும் உங்களை 347 00:27:30,818 --> 00:27:33,112 பார்த்தாலும் கூட, உதவி கேட்பது பிறகு, 348 00:27:33,987 --> 00:27:35,781 எனக்கு வயிற்றை கலக்குது. 349 00:27:45,999 --> 00:27:47,626 இந்த சூத்திரத்தை பின்பற்றி, 350 00:27:47,709 --> 00:27:50,671 நீங்க ஆயங்களை குறி நீக்கம் செய்ய முடியும். 351 00:27:54,007 --> 00:27:56,552 இல்ல, நான் ஒரு நல்ல ஆளு. 352 00:27:56,635 --> 00:28:00,389 -எஸ்.டி.எஃப் நல்லவர்கள். -2019 ல நீங்க எப்படின்னு எனக்கு தெரியாது, 353 00:28:00,472 --> 00:28:03,642 ஆனா இப்போ, நீங்க நல்லவரா தெரியுது. 354 00:28:03,725 --> 00:28:06,520 நான் உண்மையில் அப்படித்தான். 355 00:28:06,645 --> 00:28:09,982 எதையாவது சிறப்பா மாற்றும் சக்தி இப்போ உங்க கிட்ட இருக்கு. 356 00:28:15,863 --> 00:28:16,905 நன்றி. 357 00:28:30,002 --> 00:28:31,753 உங்களுக்கு அதை செய்ய மாட்டேன். 358 00:28:32,754 --> 00:28:35,466 நான் என்ன செய்தேனோ, யாரையும் காயப்படுத்த மாட்டேன், 359 00:28:35,549 --> 00:28:39,011 அது ஒருபோதும் நடக்காம இருக்க என்ன வேணுமானாலும் செய்வேன். 360 00:28:39,094 --> 00:28:40,512 அது உண்மைன்னு நம்புறேன். 361 00:28:40,596 --> 00:28:43,182 லாரி, கண்ணே. எங்கிருக்கே? 362 00:28:44,433 --> 00:28:46,059 வரேன், பாட்டி. 363 00:28:46,393 --> 00:28:50,022 ஹேய், தேவைப்பட்டா நான் எப்படி திரும்ப உங்களை தொடர்பு கொள்வது? 364 00:28:51,315 --> 00:28:52,357 தேவைப்படாது. 365 00:28:56,403 --> 00:28:59,656 நாங்க டிஃப்பனி குயில்கின், தொலைபேசி புத்தகத்தில் இருக்கு. 366 00:29:24,473 --> 00:29:26,808 சிலதெல்லாம் ஒருபோதும் மாறாதுன்னு தோணுது. 367 00:29:26,892 --> 00:29:30,687 ஸ்டோனி ஸ்ட்ரீமில் இன்னும் அதே கேவலமான அலங்காரங்கள் தொங்குது. 368 00:29:34,816 --> 00:29:36,068 நீ புரிஞ்சிக்கல. 369 00:29:37,861 --> 00:29:39,279 புரிஞ்சிக்க என்ன இருக்கு? 370 00:29:40,364 --> 00:29:44,034 நீ எப்போ சாகப் போறேன்னு தெரியிறது, தெரிந்து கொள்வது. 371 00:29:44,743 --> 00:29:45,869 அது உன்னை குழப்புது. 372 00:29:45,994 --> 00:29:48,830 நான் அதை கொஞ்சம் மறக்க ஆரம்பிக்கும் போது, 373 00:29:48,914 --> 00:29:50,374 பிறகு ஞாபகம் வரும் போது... 374 00:29:51,583 --> 00:29:53,919 என்னால சிந்திக்காம இருக்க முடியல... 375 00:29:55,712 --> 00:29:56,922 அதுல என்ன பயன்? 376 00:29:58,507 --> 00:30:00,551 உணக்காவது நிறைய வருஷங்கள் இருக்கு. 377 00:30:00,676 --> 00:30:03,053 எனக்கு அது நல்லபடியா இல்ல. 378 00:30:04,346 --> 00:30:06,265 நிச்சயமா உனக்கு புரியாது. 379 00:30:06,348 --> 00:30:09,977 இந்த அற்புதமான எதிர்காலம் உன் கண் முன்னால் இருக்கு. சரியா? 380 00:30:10,060 --> 00:30:12,729 உன் சகோதரன், நீ கால்நடை மருத்துவரா ஆகி, 381 00:30:12,813 --> 00:30:14,439 உன் மருமகள் வளர்வதை பார்ப்பே. 382 00:30:14,523 --> 00:30:16,817 கடவுளே! நீ வாயை கொஞ்சம் மூடுறியா? 383 00:30:17,734 --> 00:30:21,280 உனக்கு என்ன வேண்டும்? சோகமான நடுத்தர வயது எதிர்காலமா? 384 00:30:21,363 --> 00:30:23,282 அது அபாரமானதுதான். 385 00:30:23,365 --> 00:30:24,992 ஹேய், எனக்கு தெரியும். 386 00:30:25,075 --> 00:30:28,537 நீ ஏன் 2019 இல் பெரிய ரோபோட்களோட வேலை செஞ்சு 387 00:30:28,620 --> 00:30:30,330 தற்கொலைப் படையில் சேரக்கூடாது? 388 00:30:30,706 --> 00:30:34,543 -பிரச்சனை தீர்ந்தது. -நீ வடிக்கட்டின முட்டாள். 389 00:30:34,626 --> 00:30:36,461 விளையாட்டில்லை, மேதையே. 390 00:30:36,545 --> 00:30:38,589 உனக்கும் கே.ஜேக்கும் பொருந்தும். 391 00:30:38,672 --> 00:30:40,340 போய் தொலை. 392 00:30:55,522 --> 00:30:56,857 மிட்டாய் வாங்குறேன். 393 00:31:12,581 --> 00:31:13,832 ஹலோ. 394 00:31:13,915 --> 00:31:17,878 ஹேய், அருமை. நீ வந்தியா! ஆஹா, நீ நாளெல்லாம் இங்கேதான் இருந்தியா? 395 00:31:17,961 --> 00:31:21,465 -இல்ல, நான் கடைசியா வந்தேன். -எங்களுடன் வந்து உட்காரலியா? 396 00:31:21,548 --> 00:31:25,469 நான் தாமதமா வந்தேன், உன்னையோ வேற யாரையும் தொந்தரவு செய்ய விரும்பல. 397 00:31:25,552 --> 00:31:28,055 சரி, அப்போ நீ அதை பத்தி என்ன நினைக்கிறே? 398 00:31:29,973 --> 00:31:33,977 தெரியுமா, முதலில் நான் ஒருவித குழப்பத்தில இருந்தேன், ஆனா நான்... 399 00:31:34,061 --> 00:31:36,730 -நான் அதை பற்றி ரொம்ப நினைக்கல... -ஆமா. 400 00:31:36,813 --> 00:31:38,440 ... அப்புறம் இசையை கேட்டேன், 401 00:31:38,565 --> 00:31:43,820 அப்புறம் திரையில் இருப்பதைப் பார்த்தேன், அது மிக அழகா இருந்தது. 402 00:31:43,904 --> 00:31:46,615 இது திரைப்படம், இதை தர்க்கரீதியா பார்க்க முடியாது, 403 00:31:46,698 --> 00:31:49,409 அந்த அனுபவம் உன்னை ஆட்கொள்ள நீ அனுமதிக்கணும்... 404 00:31:49,493 --> 00:31:50,827 -ஆமா. -... உனக்கு தெரியுமா? 405 00:31:52,954 --> 00:31:54,790 உனக்கு எப்போ தெரியும்? 406 00:31:56,458 --> 00:31:57,793 என்ன தெரியும்? 407 00:32:01,338 --> 00:32:03,757 அது இல்லை... வெறும்... 408 00:32:06,093 --> 00:32:09,054 உனக்கு எப்போ தெரியும் 409 00:32:10,389 --> 00:32:13,183 நீ இப்படிப்பட்ட ஒரு... 410 00:32:16,186 --> 00:32:17,187 திரைப்பட ரசிகைன்னு. 411 00:32:18,563 --> 00:32:19,940 இதுபோல ஒண்ணு, 412 00:32:20,065 --> 00:32:21,983 அதாவது, உனக்கு எப்படி தெரிந்தது 413 00:32:22,067 --> 00:32:24,861 அதைப் பற்றி இப்படி உணரக் கூடியவள்னு... 414 00:32:24,945 --> 00:32:26,113 திரைப்படம் பற்றியா? 415 00:32:31,952 --> 00:32:33,120 அது... 416 00:32:38,959 --> 00:32:42,421 எல்லோரும் தங்கள் சொந்த வேகத்தில் நகர்வது நல்ல செய்தி, 417 00:32:42,504 --> 00:32:45,048 அது ரொம்ப உணர்வூட்டலாம், 418 00:32:45,215 --> 00:32:48,552 ஆனா, தெரியுமா, ஒவ்வொருவரின் பயணமும் வித்தியாசமானது. 419 00:32:48,969 --> 00:32:52,347 நிறைய பேர் முதலில் புரிஞ்சிக்க மாட்டாங்க, ஆனா நீ உண்மையிலேயே 420 00:32:52,931 --> 00:32:57,769 ஈடுபாடு கொள்ளும் ஒரு திரைப்படத்தை நீ காணலாம், அது உண்மையிலேயே 421 00:32:58,687 --> 00:33:01,857 உன்னை நிஜமாவே, நல்லா, நல்லா அருமையா உணர வைக்கும். 422 00:33:02,941 --> 00:33:04,776 நீ அதை கேட்க முயற்சி செய். 423 00:33:06,987 --> 00:33:10,490 ஹேய், நீ எங்களோட வந்து காபி குடிக்க விரும்புறியா? 424 00:33:10,574 --> 00:33:14,077 கே.ஜேயும் நானும் எப்படியும் பாரி லிண்டனை தவிர்க்க நினைத்தோம். 425 00:33:14,161 --> 00:33:15,495 நான் போகணும். 426 00:33:21,710 --> 00:33:24,004 -ஹேய். -ஹை. 427 00:33:29,968 --> 00:33:31,011 பெருமைப்படுறேன். 428 00:33:31,344 --> 00:33:34,514 அந்த பையன் ஏறக்குறைய கண்ணீர் விட்டிருப்பான். 429 00:33:36,683 --> 00:33:38,727 நம்மைப் பற்றி எனக்கு பெருமைதான். 430 00:33:38,810 --> 00:33:41,021 நாம் செய்ய நினைத்ததை செய்துட்டோம். 431 00:33:41,104 --> 00:33:45,358 நமது வகுப்பின் பட்ட உரையாற்றியவள், எம்ஐடி பட்டதாரி. 432 00:33:46,943 --> 00:33:50,739 சரி, தொழில்நுட்ப ரீதியா நாம் பட்டதாரி இல்ல. 433 00:33:51,656 --> 00:33:54,951 இரு. என்ன? எனக்கு புரியல. 434 00:33:55,035 --> 00:33:57,704 நீ எம்ஐடிக்கு போனதாக சொன்னே. அப்படித்தானே சொன்ன. 435 00:33:58,163 --> 00:34:00,332 நாம போனோம், நாம... 436 00:34:02,292 --> 00:34:05,003 -இரண்டாவது ஆண்டு விட்டுட்டோம். -விட்டாச்சா? 437 00:34:06,171 --> 00:34:08,381 ஓ, கடவுளே. விட்டுட்டோமா. 438 00:34:08,465 --> 00:34:11,384 எம்ஐடி நீ நினைக்கிறது போல இல்ல. 439 00:34:12,052 --> 00:34:14,638 அங்கே நமக்கு கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. 440 00:34:14,721 --> 00:34:17,265 நான் முதலில் போனபோது சந்தோஷப்பட்டேன். 441 00:34:18,058 --> 00:34:21,311 நான் வளாகத்தை அம்மாவுடன் சுற்றி வந்தது நினைவிருக்கு. 442 00:34:23,021 --> 00:34:26,608 அதுதான் எல்லாம். ஆனா பிறகு உண்மை புரிய ஆரம்பித்தது. 443 00:34:26,691 --> 00:34:32,197 தோற்றம், கருத்துக்கள், மேலும், அது மிகவும் இறுகி இருந்தது. 444 00:34:32,280 --> 00:34:35,200 தனிப்பட்ட முறையில் அங்கே எதையும் செய்ய இடமே இல்லை. 445 00:34:35,283 --> 00:34:39,704 அதை செய்ய ஒரு வழி இருந்தது, என்னால அதற்குமேல தாக்குப் பிடிக்க முடியல. 446 00:34:41,248 --> 00:34:45,043 ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸுக்கு வேலை செஞ்சது, ஏன் எனக்கு செய்யாது? 447 00:34:45,126 --> 00:34:47,504 அது உனக்கு வேலை செய்யுதா? 448 00:34:47,587 --> 00:34:49,047 ஆனா, எனக்கு செய்யுது. 449 00:34:49,130 --> 00:34:53,426 வெளிப்படையா, அப்படி இல்லன்னு நீ நினைக்கிறது என்னை அவமதிக்கிறதா தோணுது. 450 00:34:53,510 --> 00:34:56,972 என் கட்டுப்பாட்டில் செயல்படுவேன், சொந்த திட்டங்களை நடத்துவேன். 451 00:34:57,055 --> 00:34:58,306 எது போல? 452 00:34:58,390 --> 00:35:01,059 இணையத்தில் இந்த கல்வி தொடக்க நிறுவனத்தில் 453 00:35:01,142 --> 00:35:02,811 நாங்கள் களமிறங்குறோம். 454 00:35:02,936 --> 00:35:06,523 இதுவரை இல்லாத வகையில் தடைகளை உடைத்து 455 00:35:06,606 --> 00:35:09,025 மக்கள் மனதை மாற்றப் போறோம். 456 00:35:09,109 --> 00:35:10,861 கல்வின்னா ஒரு பள்ளியில் போலவா? 457 00:35:12,946 --> 00:35:14,447 ஒரு நிறுவனம் போலவா? 458 00:35:14,531 --> 00:35:18,785 அதுதான் யோசனை. எங்கள் வெற்றியை உண்மையாக்க எங்க முடிவுப்படி செய்வோம். 459 00:35:19,578 --> 00:35:21,246 -சரியா? -சரிதான். 460 00:35:21,329 --> 00:35:25,041 இதில் நாம வெற்றி பெறுவோம்னு நம்ப நல்ல காரணம் இருக்கு. 461 00:35:25,125 --> 00:35:26,251 நானும் அதையே சொல்றேன். 462 00:35:29,754 --> 00:35:30,797 ஹேய். 463 00:35:31,798 --> 00:35:34,175 வந்துட்டியா, மகிழ்ச்சி, நீண்டதூர நடையோ. 464 00:35:34,259 --> 00:35:35,468 இப்போ நல்லா இருக்கியா? 465 00:35:35,552 --> 00:35:36,553 நிச்சயமா. 466 00:35:42,809 --> 00:35:45,520 நாங்க லெட்ஜரில் நல்ல முன்னேற்றம் ஆகியிருக்கோம். 467 00:35:45,604 --> 00:35:47,898 லாரியின் குறியீடுகளை தெரிஞ்சிக்கிட்டோம், 468 00:35:47,981 --> 00:35:50,859 அதனால 1988க்கு போகும் மடிப்புகளை கண்டறிய முடியும். 469 00:35:51,026 --> 00:35:54,696 லாரியுடன் தொடர்புடைய எதையும் நான் செய்ய விரும்பல. 470 00:36:00,869 --> 00:36:02,412 நான் புகைக்க வெளியே போறேன். 471 00:36:04,331 --> 00:36:07,375 ஹேய், என் லவங்க புகையை நீ எடுத்துக்கிட்டியா? 472 00:36:10,587 --> 00:36:13,048 -நல்லது. -நான் அவங்களுக்காக வருந்துறேன். 473 00:36:14,007 --> 00:36:15,342 அவங்க எல்லாருக்காகவும். 474 00:36:32,984 --> 00:36:34,110 நான் வருந்துறேன். 475 00:36:41,576 --> 00:36:43,870 நான் வெளியே போன போது என்னை பார்த்தேன். 476 00:36:46,081 --> 00:36:47,749 சரி, என்ன சொல்லப்போறே? 477 00:36:48,541 --> 00:36:52,212 அம்மா, அப்பா உன் 16 வயதில் கன்வெர்டிபிள் கார் கொடுத்தாங்களா? 478 00:36:55,882 --> 00:36:57,175 ஆமா, வீடு, கார்கள் 479 00:36:58,385 --> 00:37:02,347 அப்புறம் ஆடைகள், எல்லாமே வெளியில இருந்து பார்க்க ரொம்ப அழகா தெரியுது 480 00:37:03,348 --> 00:37:05,725 ஆனா சில சநேரங்களில் 481 00:37:06,768 --> 00:37:10,855 கொஞ்சம் ஆழமா பார்த்தா, அப்போ அது... 482 00:37:10,939 --> 00:37:13,650 உண்மையில் குழப்பமா இருக்கு. 483 00:37:13,733 --> 00:37:16,861 ஆனா நான் இப்போ சந்தோஷமா இருக்கேன். 484 00:37:17,696 --> 00:37:20,031 -எதிர்காலத்தில். -அது நல்லது. 485 00:37:21,658 --> 00:37:23,118 சந்தோஷம் நல்லது. 486 00:37:24,244 --> 00:37:25,537 ஆமா. 487 00:37:26,705 --> 00:37:30,375 அவ வாழ்க்கையை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாதுன்னு நினைக்கிறேன். 488 00:37:31,584 --> 00:37:36,798 ஆனா அவ நியூயார்க்கில் இருக்கிறா, அவ திரைப்படம் எடுக்க விரும்புறா. 489 00:37:37,674 --> 00:37:38,883 அப்புறம்... 490 00:37:40,510 --> 00:37:41,928 நான் நினைக்கிறேன்... 491 00:37:45,098 --> 00:37:47,642 ஒருவேளை அவ சில விஷயங்களை சரி செஞ்சிருக்கலாம். 492 00:37:50,395 --> 00:37:52,689 அது வந்து ஒருவேளை... 493 00:37:55,859 --> 00:37:58,403 அவ ஒருவேளை... 494 00:37:59,237 --> 00:38:00,280 அல்லது... 495 00:38:02,115 --> 00:38:03,324 நான் நினைக்கிறேன்... 496 00:38:05,577 --> 00:38:06,911 நான் வந்து... 497 00:38:06,995 --> 00:38:08,663 எனக்கு என்ன ஆகுதுன்னு தெரியுமா? 498 00:38:11,207 --> 00:38:12,667 நான் சாகிறேன். 499 00:38:15,795 --> 00:38:17,005 ஆமா. 500 00:38:18,256 --> 00:38:19,632 மூளை புற்றுநோய். 501 00:38:21,843 --> 00:38:24,179 16 வயசு வரை நல்லாத்தான் இருந்தேன். 502 00:38:29,476 --> 00:38:31,644 அது அருமை, இல்ல? 503 00:38:31,728 --> 00:38:33,188 நாலு வருஷத்துல மரணம். 504 00:38:36,483 --> 00:38:39,110 2019 இல் டிலன் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன். 505 00:38:39,819 --> 00:38:44,824 வேடிக்கை என்ன தெரியுமா, என் சாவு அவன் வாழ்க்கையை மாத்திடுச்சு. 506 00:38:47,160 --> 00:38:49,829 ஒரு அற்புதமான டாக்டரா முன்னேறினான், 507 00:38:50,997 --> 00:38:52,082 குடும்ப மனிதனா. 508 00:38:53,541 --> 00:38:56,377 நான் செத்துட்டேன், ஆனா அவனுக்கு விருது கிடைச்சது. 509 00:38:59,923 --> 00:39:00,924 இது விசித்திரம். 510 00:39:01,633 --> 00:39:03,968 எனக்கு மோசமான பிரச்சினைகள் வரும்போது, 511 00:39:04,052 --> 00:39:07,097 அதை தாங்கிக்கிட்டு முயற்சி செய்யணும்னு நினைப்பேன், 512 00:39:07,806 --> 00:39:10,683 ஏன்னா வளர்ந்த பின் எல்லாம் வித்தியாசமாயிடும்னு. 513 00:39:11,059 --> 00:39:14,562 எனக்கு 18 வயசானதும், நான் வீட்டை விட்டு போறேன் 514 00:39:14,646 --> 00:39:17,482 இந்த ஸ்டோனி ஸ்ட்ரீமை விட்டு வெகு தொலைவு போறேன். 515 00:39:17,857 --> 00:39:22,112 அதை யோசித்தாலே சரி ஆயிடும். 516 00:39:25,406 --> 00:39:28,326 இப்போ எல்லாமே மோசமா இருந்தா, விஷயமே இல்ல, 517 00:39:28,493 --> 00:39:31,079 ஏன்னா ஒரு நாள் எல்லாமே நல்லா இருக்கப் போகுது. 518 00:39:36,501 --> 00:39:38,503 அதெல்லாம் அபத்தம். 519 00:39:39,754 --> 00:39:41,673 ஏன்னா எனக்கு கொஞ்சமும் நல்லா ஆகல. 520 00:39:46,803 --> 00:39:48,138 அவ்வளவுதான். 521 00:40:13,580 --> 00:40:16,249 -நீ மற்றவங்க கிட்ட சொல்லாதே. -என்ன? ஏன்? 522 00:40:17,375 --> 00:40:19,961 ஏன்னா... 523 00:40:20,044 --> 00:40:22,589 நீ இப்போ என்னை பார்ப்பது போல 524 00:40:22,672 --> 00:40:26,092 அவங்க என்னை பார்க்கிறதை நான் விரும்பல. 525 00:40:33,308 --> 00:40:37,437 இது எனக்கு வாழ்நாளில் ஒரு முறை அனுபவம். 526 00:40:37,520 --> 00:40:40,523 அதாவது, இயற்பியலாளர்கள் சொல்றதுபடி, காலப்பயணம் 527 00:40:40,607 --> 00:40:43,610 கோட்பாட்டு அளவில் சாத்தியமில்ல, 528 00:40:43,693 --> 00:40:48,156 ஏன்னா வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதிப்படி, நேரம் முன்னோக்கி நகருது, 529 00:40:48,239 --> 00:40:50,158 குவாண்டம் வேறுபாடுகளை குறிப்பிடாம, 530 00:40:50,241 --> 00:40:53,995 நேரம் போல மூடிய வளைவு, இன்னும் என்னவெல்லாமோ, 531 00:40:54,078 --> 00:40:59,083 ஆனா இப்போ, நிஜமாவே அதை எப்படி செய்றதுன்னு, 532 00:40:59,167 --> 00:41:01,294 நீயும் நானும் கண்டுபிடிக்க போறோம். 533 00:41:01,377 --> 00:41:06,633 இது முற்றிலும் விசித்திரம் அப்புறம் ஆச்சரியமான விஷயம். 534 00:41:06,716 --> 00:41:10,053 இது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்புன்னு உனக்கு புரியுதா? 535 00:41:10,470 --> 00:41:13,097 ஆமா, அதாவது கச்சிதமான வேலை. 536 00:41:13,181 --> 00:41:14,724 மிக உற்சாகமூட்டும் விஷயம். 537 00:41:28,321 --> 00:41:31,282 முதல் பாகத்தை கண்டுபிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன். 538 00:41:32,575 --> 00:41:36,621 பாரு, அவரது குறியீட்டில் உள்ள சில எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வருது. 539 00:41:36,746 --> 00:41:40,458 அவை அவரது பண்ணையின் அட்சரேகை, தீர்க்கரேகை ஆயங்களா இருக்கலாம். 540 00:41:41,376 --> 00:41:42,919 நீ சொல்றது சரின்னு தோணுது. 541 00:41:44,128 --> 00:41:45,880 இங்கே சந்திரனின் சுழற்சிகள். 542 00:41:46,297 --> 00:41:49,133 இந்த இரண்டு மதிப்புகளும் மடிப்பு தோற்றத்தின் 543 00:41:49,217 --> 00:41:51,844 மாதம் மற்றும் நாளா இருக்கலாம்னு நினைக்கிறேன். 544 00:41:53,596 --> 00:41:57,058 அதாவது முதல் இரண்டு எண்கள் ஒன்று மற்றும் ஒன்பதைக் குறிக்குது 545 00:41:57,141 --> 00:42:00,395 அதனால, நாலு எழுத்துக்களின் மதிப்புகளை பார்ப்போம். 546 00:42:00,478 --> 00:42:03,189 -1999 இல் போல. -அவ்வளவுதான். 547 00:42:05,441 --> 00:42:07,318 சரி. இப்போ பார்க்கலாம். 548 00:42:08,111 --> 00:42:09,529 அடுத்த மடிப்பு... 549 00:42:11,489 --> 00:42:13,157 ஜூலை 25... 550 00:42:14,784 --> 00:42:19,163 2006. 551 00:42:20,164 --> 00:42:22,792 இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு இல்ல. 552 00:42:22,875 --> 00:42:24,127 ஏழு ஆண்டுகளா? 553 00:42:26,838 --> 00:42:28,214 சரி. 554 00:42:28,673 --> 00:42:31,217 நீங்க எல்லாம் இங்கே தங்கலாம். 555 00:42:31,301 --> 00:42:32,719 -ஆனால்-- -ஏழு ஆண்டுகளா? 556 00:42:33,177 --> 00:42:35,555 நாங்க ஏழு ஆண்டுகள் இங்கே தங்க முடியாது. 557 00:42:35,638 --> 00:42:37,473 அது ஏற்றுக்கொள்ள முடியாதது. 558 00:42:37,557 --> 00:42:40,601 -வெறுமனே பார்த்தா, முடியாது. -அதை திரும்ப செய். 559 00:42:41,311 --> 00:42:44,105 நல்லா சரிபார், நீ ஏதாவது தப்பு செஞ்சிருப்பே. 560 00:42:52,030 --> 00:42:54,615 மன்னிக்கணும், சரியா. 561 00:42:54,699 --> 00:42:56,200 ஆனா நாங்க தப்புன்னு தோணலை. 562 00:42:59,120 --> 00:43:00,413 இதை விட்டுடு, சரியா. 563 00:43:58,221 --> 00:43:59,472 கடவுளே! 564 00:44:21,119 --> 00:44:23,788 த க்ளீவ்லண்ட் ப்ரிசர்வர் செவ்வாய், நவம்பர் 1, 1988 565 00:46:13,606 --> 00:46:15,608 வசனங்கள் மொழிபெயர்ப்பு Ravindran Arunachalam 566 00:46:15,691 --> 00:46:17,693 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்