1 00:00:08,552 --> 00:00:11,388 "நான் எங்கிருந்து வந்தேன், நான் எங்கே போவேன்? 2 00:00:11,638 --> 00:00:14,433 "அதுதான், ஆழம் காண முடியாத பெரிய கேள்வி. 3 00:00:14,516 --> 00:00:16,477 "அது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. 4 00:00:16,560 --> 00:00:19,104 "அறிவியலில் அதற்கு பதில் இல்லை," 5 00:00:19,438 --> 00:00:20,647 மாக்ஸ் பிளாங்க் 6 00:00:21,190 --> 00:00:25,486 இவ்வாறு கூறினார், அது சரிதான், ஏனெனில், இறுதியில், அது அறிவியலால் முடியாது, 7 00:00:25,569 --> 00:00:28,322 அல்லது நம் ஆசிரியர்கள், பெற்றோர்களால் கூட அல்ல. 8 00:00:28,864 --> 00:00:30,365 அம்மா, அப்பா, மன்னியுங்கள். 9 00:00:31,658 --> 00:00:35,954 1994ஆம் ஆண்டு வகுப்பின் சக உறுப்பினர்களான நாம் மட்டுமே, நாம் யாராக போகிறோம் 10 00:00:36,038 --> 00:00:38,040 என்பதை முடிவு செய்ய முடியும். 11 00:00:38,707 --> 00:00:41,710 இதோ, எனக்குப் பிடித்த மற்றொரு திசை மாற்றும் சொற்றொடர். 12 00:00:41,794 --> 00:00:44,463 "ரொட்டி ரொட்டிதான், சுங்கம் சுங்கம்தான். 13 00:00:44,588 --> 00:00:48,091 "எனக்கு சுங்கம் தரவில்லையென்றால் நான் ரொட்டி சாப்பிட முடியாது." 14 00:00:48,217 --> 00:00:51,261 சுங்க வசூல் பாலத்தில் லிட்டில் ஜான் இதை பேசுகிறார். 15 00:00:51,345 --> 00:00:53,680 ஏனெனில் அவரது வாழ்வாதாரத்தின் வெற்றி, 16 00:00:53,764 --> 00:00:57,267 அவரது உயிரின் வெற்றியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 17 00:00:57,351 --> 00:01:01,063 மிக ஆதாரமான தொழில்களை தேர்ந்தெடுக்க, 18 00:01:01,146 --> 00:01:06,068 "நான் என்ன ஆவேன்?" இக் கேள்விக்கு உறுதியா பதிலளிக்க, நமக்கும் சுதந்திரம் உள்ளது. 19 00:01:06,151 --> 00:01:10,072 இந்த தேர்வுகள் நமக்கு உணவளிக்கும், நிலைத்திருக்க செய்யும், 20 00:01:10,155 --> 00:01:12,658 நம்மை முழுமையாக்கும். நன்றாக பதிலளியுங்கள். 21 00:01:13,283 --> 00:01:16,203 இதை அனுப்புங்கள், உங்களுக்கு இழக்க ரொட்டி இல்லை. 22 00:01:16,995 --> 00:01:20,040 எனவே, 1994 வகுப்பே, விவேகமாக தேர்வு செய்யுங்கள், 23 00:01:20,123 --> 00:01:23,502 ஏனெனில் "பெரும் அதிகாரத்துடன், பெரிய பொறுப்பும் வருகிறது." 24 00:01:25,003 --> 00:01:26,547 இது ஸ்பைடர் மேனிலிருந்து. 25 00:01:27,047 --> 00:01:28,048 இப்போ மணி என்ன? 26 00:01:31,134 --> 00:01:32,678 நீங்க எங்கே போறீங்க? 27 00:01:32,761 --> 00:01:34,137 அதை பத்தி கவலைப் படாதே. 28 00:01:38,350 --> 00:01:39,560 உன் பரிசை திற. 29 00:01:39,643 --> 00:01:44,064 ஒரு பரிசு இருக்கு. உன் அப்பாவும் நானும்... கண்ணு, நீ இதை பெரியதாக்கு. 30 00:01:44,147 --> 00:01:45,399 அதைப் பாரு? 31 00:01:45,482 --> 00:01:48,527 கேம்பிரிட்ஜில் குளிர்காலத்தில உனக்கு இது தேவைப்படும். 32 00:01:48,610 --> 00:01:49,611 எம்ஐடி 33 00:01:49,695 --> 00:01:50,737 இது அருமை, அம்மா. 34 00:02:00,914 --> 00:02:02,708 இன்னும் ஏழு வருஷங்கள். 35 00:02:07,004 --> 00:02:09,381 பேப்பர் கேர்ள்ஸ் 36 00:02:09,464 --> 00:02:11,383 த விஸார்ட் ஆஃப் ஆஸ் 37 00:02:11,466 --> 00:02:14,720 இது மிகவும் பயங்கரமானது, நான்... 38 00:02:15,012 --> 00:02:17,431 கடவுளே, பாரு, இதில் செய்ய எதுவும் இல்ல, 39 00:02:17,514 --> 00:02:20,183 எனவே வாயை மூடிக்கொள்ள ஒரு வழி கண்டுபிடி, சரியா? 40 00:02:20,267 --> 00:02:23,520 ஹேய், மாக், பார், நீ சொன்னது எனக்கு மகிழ்ச்சி, சரியா? 41 00:02:23,604 --> 00:02:25,397 அது தப்பா போனதுக்கு வருந்துறேன். 42 00:02:26,356 --> 00:02:30,485 ஆனா, யாருகிட்டயும் நாம சொல்லணும்னு நீ நினைக்கவில்லை, அது... 43 00:02:30,569 --> 00:02:34,031 எரின், டிஃப் கிட்ட வேணாம், ஆனா பெரியவங்க கிட்ட சொல்லலாம். 44 00:02:35,032 --> 00:02:36,783 அது எனக்கு நல்லது செய்யுமா? 45 00:02:38,035 --> 00:02:39,036 கொஞ்சம் சொல்லு. 46 00:02:39,703 --> 00:02:42,956 அப்படி செஞ்சா என்ன நடக்கும்னு நீ நினைக்கிறே, சொல்லு. 47 00:02:43,040 --> 00:02:44,499 எனக்கு தெரியாது. 48 00:02:44,583 --> 00:02:47,169 ஆனா நீ மருந்து, சிகிச்சை பெறலாம்-- 49 00:02:47,252 --> 00:02:49,838 -எங்கே? ஆஸ்பத்திரியிலேயா? -ஆமா, இருக்கலாம். 50 00:02:49,963 --> 00:02:52,758 சரி, நான் யாருன்னு சொல்ல முயற்சிக்கிறப்போ அவங்க 51 00:02:52,841 --> 00:02:55,135 அவங்க என்னை சேர்க்க விரும்பலன்னா, 52 00:02:55,218 --> 00:02:58,555 என் பதிவுகள் அவங்க கிட்ட இல்லைன்னு வச்சிக்கிட்டா, 53 00:02:58,639 --> 00:03:00,599 எனக்கு தெரியாது, அங்கே சாகறப்ப, 54 00:03:00,682 --> 00:03:02,559 பிறகு நான் என்ன எதிர்பார்க்கலாம்? 55 00:03:02,643 --> 00:03:06,521 ஏழு வருஷம் முன்பே வேலை செய்யாத கொடுமையான பல மாதங்களா கொடுத்த கீமோ. 56 00:03:06,647 --> 00:03:08,607 -மாக். -நான் சொல்றேன், அதை விடு. 57 00:03:09,191 --> 00:03:11,109 ஒருவேளை இன்னும் வந்திருக்காது. 58 00:03:11,193 --> 00:03:14,029 புற்று நோயை முன்கூட்டியே அறியலாம் இல்லையா? 59 00:03:14,112 --> 00:03:16,406 -ஏதும் செய்யாம முடியாது. -நிச்சயம் முடியும். 60 00:03:16,490 --> 00:03:18,200 -நாம இப்போ அதை செய்றோம். -மாக்! 61 00:03:18,283 --> 00:03:21,036 எதுவும் செய்யாதது ஏதும் செய்யாம இருப்பதில்லை, 62 00:03:21,119 --> 00:03:24,373 ஏன்னா, அது மோசமான விஷயம் நடக்க அனுமதிக்கும். 63 00:03:25,123 --> 00:03:28,043 ஆமா, சரி, இதை, 2019ல் இருந்து என்னை கூட்டிவந்து, 64 00:03:28,168 --> 00:03:32,089 என் டாக்டர் சகோதரனிடம் இருந்து பிரிக்கிறதுக்கு முன் யோசிச்சிருக்கணும். 65 00:03:32,172 --> 00:03:34,424 மாக், அது நியாயமில்லை. சரியா? 66 00:03:34,508 --> 00:03:37,928 நான் அந்த பெண்ணை பார்த்தேன். அவள் உன் சகோதரன் வீட்ல இருந்தா. 67 00:03:39,680 --> 00:03:41,515 பார், எனக்கு தெரியும். 68 00:03:47,896 --> 00:03:49,314 டிலன் சொன்னபடி, 69 00:03:49,398 --> 00:03:52,150 அதுக்கு சிகிச்சை செய்ய முடியும்னு உத்தரவாதமில்லை. 70 00:03:53,276 --> 00:03:55,988 அது நடக்கிறது போலத்தான் நடக்கும், 71 00:03:57,406 --> 00:03:59,866 ஆனா நம்புவது கிட்டத்தட்ட சாத்திமில்ல. 72 00:04:01,618 --> 00:04:03,537 அது உண்மை போலவே இல்லை. 73 00:04:04,121 --> 00:04:06,873 அப்போ அதுதான் முதல் படி. 74 00:04:06,957 --> 00:04:09,710 நீ அதை உண்மையாக உணர்வதை உறுதி செஞ்சு, 75 00:04:09,793 --> 00:04:12,462 அதை நீ தீவிரமா எடுக்கணும், மேக். 76 00:04:14,089 --> 00:04:15,841 சரி, நாம இப்போ என்ன செய்யிறது? 77 00:04:19,177 --> 00:04:21,179 பெருசாக்கு கண்ணு. நூறு சதவீதம். 78 00:04:23,015 --> 00:04:25,308 -இது பெரிதாக்கியதுதான். -அபாரம். அப்படித்தான் நான் விரும்பினேன். 79 00:04:25,392 --> 00:04:26,393 சரி. 80 00:04:26,476 --> 00:04:27,561 10:45. 81 00:04:28,562 --> 00:04:29,563 நல்லது. 82 00:04:30,063 --> 00:04:31,523 ஏற்கனவே அதை பார்த்தியா? 83 00:04:32,232 --> 00:04:34,568 என்ன? இது என் வாழ்க்கையும்கூட, இல்லையா? 84 00:04:34,651 --> 00:04:36,486 உனக்கு ஆர்வமா இல்லையா? 85 00:04:36,570 --> 00:04:38,864 இது வெற்றி போதை போன்றது. 86 00:04:39,448 --> 00:04:43,243 ஒண்ணு, ஹூம்! ரெண்டு, அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு தெரியல. 87 00:04:43,785 --> 00:04:45,162 நம்மை பத்தி பெருமைதான். 88 00:04:45,996 --> 00:04:47,914 இருவரும் அழகா அருமையா இருக்கீங்க. 89 00:04:47,998 --> 00:04:49,833 அந்தப் பெண் படு மோசமானவ. 90 00:04:49,916 --> 00:04:52,753 -நீ என்ன பேசுறே? -உனக்கு எவ்வளவு காலம் இருக்கு? 91 00:04:52,878 --> 00:04:53,879 ஏழு வருஷங்கள். 92 00:04:55,130 --> 00:04:56,548 இந்த பேச்சு அற்புதம். 93 00:04:56,631 --> 00:04:59,051 விழாவில் பேசுறோம். எம்ஐடிக்கு போக போறோம். 94 00:04:59,134 --> 00:05:02,262 என் கனவுகளில் ஒண்ணு நனவாவதை உண்மையில் பார்க்கிறேன். 95 00:05:02,387 --> 00:05:04,806 அப்பா படமெடுத்தது தலையை சுத்தினாலுமகூட. 96 00:05:04,890 --> 00:05:06,058 வீடியோவில் உள்ள அந்த பெண், 97 00:05:07,350 --> 00:05:10,353 முழுவதும் உண்மைகளால் அதிர்ச்சியாக போறா. 98 00:05:14,149 --> 00:05:15,609 காலையில் நீ யார்? 99 00:05:18,612 --> 00:05:20,322 பாரு, உன் தோழி சொல்றது சரிதான். 100 00:05:20,405 --> 00:05:24,326 நாம நினைச்சதைவிட நீங்க இங்கே கூடுதல் காலம் இருக்க போறீங்க, அதனால... 101 00:05:24,785 --> 00:05:28,288 நாம காஃபி ஷாப்புக்கு விரைவா நடந்து போயிட்டு வரலாமே? 102 00:05:28,914 --> 00:05:30,749 இங்கே ஒரு காபி மேக்கர் இருக்கே. 103 00:05:45,806 --> 00:05:47,766 நாங்க உனக்கு ஏதாவது வாங்கணுமா? 104 00:05:49,351 --> 00:05:53,647 அங்கே நல்ல மஃபின், பேகல் எல்லாம் வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். 105 00:05:54,898 --> 00:05:56,149 இருக்கட்டும், வேணாம். 106 00:05:56,233 --> 00:05:59,361 நீ விரும்பினா, அங்கே பாப்-டார்ட்டும்கூட இருக்கு. 107 00:06:05,450 --> 00:06:09,121 -பார், நான் உனக்கு விதிகளை சொல்லல. -எனக்கு அப்படித்தான் தோணுது. 108 00:06:11,706 --> 00:06:14,501 இங்கே ஏன் பழைய மேஜை நாற்காலி இருக்கு? 109 00:06:15,794 --> 00:06:18,130 "எல்லைகள்" நல்ல வார்த்தையா இருக்கலாம்... 110 00:06:18,255 --> 00:06:21,883 இது ஏதோ ஒரு வித்தியாசமா கல்லூரி வீடு போல ஆனா உள்ளே உணவகம். 111 00:06:21,967 --> 00:06:26,179 மூணு பெரிய விதிகள், ஒண்ணு, என்னை கேட்காம என் பொருளை தொடக்கூடாது. 112 00:06:26,263 --> 00:06:29,224 ரெண்டு, படுக்கையறை, வரம்புக்கு அப்பால். 113 00:06:29,349 --> 00:06:33,145 மூணு, கதவில் ஒரு டவல் தொங்கினா, தட்டணும்னு அர்த்தம். 114 00:06:33,228 --> 00:06:35,772 ஏன்? ஏன்னா நீ நிர்வாணமா இருக்கலாம் இல்லையா? 115 00:06:37,691 --> 00:06:38,900 அபத்தம். 116 00:06:39,734 --> 00:06:40,986 சும்மா தட்டு. 117 00:06:41,444 --> 00:06:42,445 சரி, அம்மா. 118 00:06:51,621 --> 00:06:53,165 எனக்கு தெரியாது, நான் கவலைப்படவில்லை, அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது 119 00:06:53,248 --> 00:06:55,625 விஷயங்களை உணர இது ஒரு விசித்திரமான வழி. 120 00:06:59,921 --> 00:07:03,925 விஷயங்களை உணர இது ஒரு சிறந்த வழின்னு நான் சொன்னா எப்படி இருக்கும்? 121 00:07:05,719 --> 00:07:09,973 விஷயங்களை உணர்வதில் சரியான பதில் ஒண்ணு மட்டும் என்பது கிடையவே கிடையாது. 122 00:07:10,056 --> 00:07:12,559 ஒரு காபி குவளையில் தெரிஞ்சிக்க நிறைய இருக்கு. 123 00:07:16,062 --> 00:07:19,274 -என்ன? -நீ யாரா ஆகணும்னு ரொம்ப கவனமா இருக்கே 124 00:07:19,357 --> 00:07:24,487 எப்படி அங்கு போவது, நீ உண்மையில் எப்படி இருக்கிறாய் உண்மையில் எதை விரும்புகிறாய், 125 00:07:24,571 --> 00:07:26,990 உண்மையில் நீ யார் என்று உனக்கு யோசனை இல்ல. 126 00:07:27,115 --> 00:07:29,910 -நீ நிறுத்துறியா? -நீ விரும்பினா கண்களை உருட்டு. 127 00:07:29,993 --> 00:07:33,371 இதோ பார், நான் நீதான், அதனால எனக்கு ஏற்கனவே பதில் தெரியும். 128 00:07:33,455 --> 00:07:36,249 சரி, நீ பெரிய, சக்தி வாய்ந்த, ஆஸ், இது என்ன சொல்லு? 129 00:07:36,333 --> 00:07:37,876 எனக்கு எது வேணும்னு தெரியும். 130 00:07:38,001 --> 00:07:40,045 ஸ்டோனி ஸ்ட்ரீம்ல இருந்து வெளியேறணும். 131 00:07:40,128 --> 00:07:42,547 எம்ஐடி போகணும், அதைத்தான் நாம செய்றோம். 132 00:07:42,631 --> 00:07:46,927 நான் ஏதாவது செய்ய ஒரு ஃபெல்லோஷிப், ஆராய்ச்சி மானியத்தை விரும்புறேன்... 133 00:07:47,385 --> 00:07:50,764 -எனக்கு தெரியாது, முன்மாதிரியா- -அவை கேரலின் கனவுகள். 134 00:07:50,847 --> 00:07:52,766 அம்மாவை சொல்றியா? அட வா-- 135 00:07:52,849 --> 00:07:54,976 பாரு, இப்போ, எல்லா வெற்றியும் உன்னை 136 00:07:55,060 --> 00:07:58,396 முழுமையாக்கும், வித்தியாசமா உணர வைக்கும்னு நினைக்கிறே. 137 00:07:58,813 --> 00:08:03,151 ஆனா நான் உனக்கு சொல்றேன், நீ அங்கே போனதும் நீ நீயாகவே இருப்பே. 138 00:08:03,401 --> 00:08:05,320 அய்யோ, நீ நானா ஆகப்போறே. 139 00:08:05,403 --> 00:08:09,199 நான் சுதந்திரமாக இருக்கணும், சிறப்பா செய்யணும்னு 140 00:08:09,324 --> 00:08:12,410 -அம்மா விரும்பறாங்க. -அப்படி ஆனாலும் 141 00:08:12,494 --> 00:08:14,746 நீ எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்தி இப்போ நடப்பவைகளை இழக்க போறியா? 142 00:08:15,580 --> 00:08:17,540 உண்மையில் உனக்கு அதுதான் வேணுமா? 143 00:08:17,624 --> 00:08:20,460 உன் வாழ்க்கையை அடுத்தவங்க அங்கீகாரத்துக்காக வாழணுமா? 144 00:08:22,879 --> 00:08:25,382 சில காரணங்களால் அம்மா பெருமைப்படலையா? 145 00:08:26,466 --> 00:08:30,136 -இது தலைமுடியா? நீ என்ன செஞ்சே? -என்னை தப்பா புரிஞ்சிக்கிறே. 146 00:08:30,553 --> 00:08:33,098 நான் உனக்கு சொல்வது நல்ல விஷயம்தான். 147 00:08:33,181 --> 00:08:34,808 அதாவது உனக்கு நேரம் இருக்கு. 148 00:08:35,392 --> 00:08:36,601 நடனமாட நேரம். 149 00:08:36,685 --> 00:08:39,479 விளையாட நேரம், சில பசங்களை டேட் செய்ய நேரம். 150 00:08:39,562 --> 00:08:41,523 -ரஸ் போலவா? -சரியா ரஸ் போலத்தான். 151 00:08:41,648 --> 00:08:45,610 ரஸ்ஸும் நானும் திருமணம் செஞ்சு பிள்ளைகள், வீடுன்னு இருக்க மாட்டோம். 152 00:08:45,694 --> 00:08:48,154 அது சும்மா... வேடிக்கை. 153 00:08:49,155 --> 00:08:50,573 வேடிக்கை நல்லது. 154 00:08:50,657 --> 00:08:53,535 அருமை. அதையும்விட. வேடிக்கை முக்கியம். 155 00:08:53,827 --> 00:08:56,204 உண்மையான நண்பர்கள் இருப்பது முக்கியம். 156 00:08:56,955 --> 00:08:59,749 பள்ளி முடிவில் இதையெல்லாம் யாரும் பேச மாட்டாங்க. 157 00:08:59,833 --> 00:09:00,959 எனக்கு தமாஷ் இருக்கு. 158 00:09:01,960 --> 00:09:03,044 நண்பர்கள் உள்ளனர். 159 00:09:05,338 --> 00:09:06,881 -என்ன? -அவங்க உன் சகஊழியர்கள். 160 00:09:06,965 --> 00:09:08,591 இதையெல்லாம் நீ ஏன் சொல்லற? 161 00:09:10,510 --> 00:09:12,512 நீ ஏதோ செஞ்ச, இல்லையா? 162 00:09:12,887 --> 00:09:14,306 -என்ன நடந்தது? -நான்... 163 00:09:16,266 --> 00:09:17,934 நான் வந்து... 164 00:09:18,018 --> 00:09:21,104 எனக்கு கிடைக்காத தொடக்கம் உனக்கு கிடைக்கணும். 165 00:09:22,772 --> 00:09:25,650 வெளிப்படையாக, நான் பொறாமை படுறேன். 166 00:09:25,734 --> 00:09:28,320 இதை உணர நான் என் 20 வயதை எட்ட வேண்டியிருந்தது. 167 00:09:28,403 --> 00:09:29,821 இப்போ என்னை பாரு. 168 00:09:29,904 --> 00:09:32,198 ஆமா, அம்மா சந்தோஷப்படுவாங்க. 169 00:09:32,282 --> 00:09:36,453 பாரு, இதை சொல்ல சுலபமான வழி இல்ல, ஆனா நீ நினைக்கிற மாதிரி அவங்க இல்லை. 170 00:09:36,536 --> 00:09:38,830 உன் பிரச்சினைகளுக்கு அம்மாவை குறை சொல்லுறே. 171 00:09:38,913 --> 00:09:39,914 நீ தத்துப்பிள்ளை. 172 00:09:47,422 --> 00:09:49,215 நிறுத்து. அது வேடிக்கை இல்ல. 173 00:09:51,718 --> 00:09:54,763 அதுக்காக முற்றிலும் வருத்தப்பட எதுவும் இல்ல. 174 00:09:54,846 --> 00:09:56,556 இறுதியில், இது ஒரு நல்ல விஷயம். 175 00:09:56,681 --> 00:10:00,310 -நாம இரண்டாவது ஆண்டில் கண்டுபிடிச்சோம். -இல்லை, நீ குழப்புறே-- 176 00:10:00,393 --> 00:10:04,814 நீ யார்னு நேர்மையாக சொல்ல கேரல் 19 ஆண்டுகள் காத்திருந்தாங்க. 177 00:10:07,400 --> 00:10:08,401 ஹேய். 178 00:10:11,529 --> 00:10:12,781 நான் ஒரு பரிசு தரேன். 179 00:10:13,907 --> 00:10:16,326 என்னை குழப்புவதை நிறுத்து. 180 00:10:19,329 --> 00:10:23,875 நான் குழப்பலன்னு உன் ஆழ்மனதுக்கு தெரியும். 181 00:10:38,765 --> 00:10:40,308 இதுதான்னு நிச்சயமா தெரியுமா? 182 00:10:41,017 --> 00:10:43,103 என் பாட்டியோடது இங்கேதான். அதனால... 183 00:10:46,439 --> 00:10:47,440 என்ன? 184 00:10:48,066 --> 00:10:50,318 பட்ஸ் 185 00:10:50,652 --> 00:10:51,945 நல்லது! 186 00:10:52,946 --> 00:10:55,031 நீ நரகத்துக்கு போறே. 187 00:10:55,865 --> 00:10:59,869 இல்ல, நாம எல்லோரும் போறது ஒரே இடம்தான்னு யூதர்கள் நம்புறாங்க. 188 00:10:59,953 --> 00:11:00,954 அதனால... 189 00:11:10,046 --> 00:11:11,047 தாத்தா. 190 00:11:11,423 --> 00:11:12,507 பாட்டி. 191 00:11:13,258 --> 00:11:15,969 சித்தப்பா மகன் ரோடா, அத்தை ஸாலி... 192 00:11:20,390 --> 00:11:21,391 அட. 193 00:11:21,933 --> 00:11:24,519 மெக்கன்சி காய்ல் 1976 - 1992 194 00:11:25,228 --> 00:11:26,855 அது என் கல்லறைன்னு நினைக்கிறேன். 195 00:11:31,526 --> 00:11:33,945 உள்ளே நான் எது மாதிரி இருப்பேன் சொல்லு? 196 00:11:37,740 --> 00:11:39,659 அதாவது வெறும் எலும்புதான் இருக்குமா? 197 00:11:40,034 --> 00:11:43,538 அது உன் சவப் பெட்டி எவ்வளவு நல்லா இருக்கு என்பதைப் பொறுத்தது. 198 00:11:43,621 --> 00:11:46,166 ஆனா உன் கண்மணிகள் நிச்சயமா போயிடும். 199 00:11:46,249 --> 00:11:49,043 -கடவுளே. -ஆமா, புழுக்கள் முதலில் அதை தின்னும். 200 00:11:51,546 --> 00:11:53,131 நீ கொடூரமானவ. 201 00:11:54,841 --> 00:11:58,595 நீ அமைதியா இருப்பதால யாரும் கவனிக்கல, ஆனா நீ கொடூரமானவ, கே.ஜே. 202 00:12:02,265 --> 00:12:04,726 -ஆடையோட உன்ன புதைச்சிருப்பாங்க. -சரி, போதும். 203 00:12:04,809 --> 00:12:06,102 சும்மா சொன்னேன். 204 00:12:14,819 --> 00:12:16,571 தேதி கூட முழுசா இல்ல. 205 00:12:18,406 --> 00:12:20,116 பிறந்த நாள் இல்ல? 206 00:12:20,200 --> 00:12:22,660 இறந்த நாள் இல்ல? 207 00:12:24,704 --> 00:12:27,040 அப்பாகிட்ட அதுக்கு பணமில்லையா? 208 00:12:28,708 --> 00:12:30,710 அட, அவருக்கு வேலை இருந்திருக்கும். 209 00:12:34,130 --> 00:12:35,632 யாரோ வராங்க. 210 00:12:37,592 --> 00:12:38,801 வா, நாம போயிடலாம். 211 00:12:51,189 --> 00:12:52,273 அது என் மாற்றாந்தாய். 212 00:13:17,674 --> 00:13:19,217 ஏன் வரணும்... 213 00:13:26,516 --> 00:13:28,184 மாக், இங்கிருந்து போகலாம். 214 00:13:45,618 --> 00:13:48,538 இது ஏழு அந்நியர்களின் உண்மை கதை. 215 00:13:49,455 --> 00:13:51,583 நீ இதை பார்க்கலைன்னு நம்ப முடியலை. 216 00:13:52,000 --> 00:13:54,752 அம்மா, எங்களை எம்டிவி பார்க்க விடமாட்டாங்க. 217 00:13:56,212 --> 00:13:59,257 அது வந்து... தணிக்கை செய்யிறாங்க. 218 00:14:00,717 --> 00:14:02,385 இவங்களுக்கு என்ன வயசாகும்? 219 00:14:02,802 --> 00:14:05,847 என் வயசு இருக்கும். குறைந்தது 18 இருக்கும்னு தோணுது. 220 00:14:05,930 --> 00:14:07,473 என் சகோதரிகக்கு வயசு 19. 221 00:14:09,434 --> 00:14:11,603 அவ எம்டிவி பார்க்க அனுமதி இல்லையா? 222 00:14:11,728 --> 00:14:13,855 அவ விரைவில் இராணுவத்தில் சேருவா. 223 00:14:14,230 --> 00:14:15,231 அவ... 224 00:14:16,065 --> 00:14:18,067 ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி எடுக்கிறா. 225 00:14:20,987 --> 00:14:23,698 நான் பாப் டார்ட் வாங்க போறேன், உனக்கு வேணுமா? 226 00:14:26,409 --> 00:14:29,787 "எனக்கு பாப்-டார்ட் கொடுங்க" ன்னு என் சட்டையில் எழுதி இருக்கா? 227 00:14:41,507 --> 00:14:43,676 ஹேய், நினைவுப்படுத்து. 228 00:14:45,011 --> 00:14:46,804 பொண்ணுங்களா, நீங்கெல்லாம் யாரு? 229 00:14:48,514 --> 00:14:51,601 ஜேனிஸ் டிஃப்போட உறவினர். 230 00:14:53,394 --> 00:14:54,979 இதில் யாரு ஜேனிஸ்? 231 00:14:56,064 --> 00:14:57,106 நிஜமாவா? 232 00:15:00,985 --> 00:15:03,529 சரி, நல்லது. 233 00:15:04,697 --> 00:15:07,075 நீங்க எல்லாம் அவளோட தோழிகளா? 234 00:15:07,158 --> 00:15:10,078 ஆமா, போர்டிங் பள்ளியில இருந்தே நண்பர்கள். 235 00:15:10,953 --> 00:15:15,041 ஜானிஸ் ரெண்டு நாட்கள் பெரிய நகரத்தில் தன் உறவினர் வாழ்க்கையை 236 00:15:15,124 --> 00:15:16,376 காட்ட விரும்பினா. 237 00:15:16,876 --> 00:15:17,877 அதனால... 238 00:15:18,378 --> 00:15:19,837 பெரிய நகரத்திலேயா? 239 00:15:22,090 --> 00:15:23,633 இது கிளீவ்லண்ட் கூட இல்ல. 240 00:15:24,550 --> 00:15:26,928 இது, ஸ்டோனி ஸ்ட்ரீமின் அருமையான பகுதிதான், 241 00:15:27,011 --> 00:15:29,389 இது அரை தொகுதி போல அளவுகூட-- 242 00:15:39,315 --> 00:15:40,441 என்ன விஷயம்பா? 243 00:15:40,525 --> 00:15:43,736 நீங்க 7பியில் வசிப்பவரா? எங்களுக்கு டிவி சத்தமா இருக்கணும், 244 00:15:43,820 --> 00:15:46,489 ஏன்னா என் காதலி, அவளுக்கு காது சரியா கேட்காது. 245 00:15:46,572 --> 00:15:48,950 லாரி, நீங்க இங்க என்ன செய்றீங்க? 246 00:15:49,992 --> 00:15:53,329 டிஃப் குயில்கினை தேடுறேன். 247 00:15:53,413 --> 00:15:56,666 சரி, அவங்க யாருமே இப்போ இங்கே இல்ல. 248 00:15:56,749 --> 00:15:59,919 அவங்க இருந்தா கூட, உங்க கூட எதுவும் பண்ண விரும்பல. 249 00:16:00,002 --> 00:16:01,129 யாருமேவா? 250 00:16:02,588 --> 00:16:04,424 நீ அவங்கள்ள ஒருத்தி, இல்லையா? 251 00:16:06,801 --> 00:16:08,177 உனக்கு இவரை தெரியுமா? 252 00:16:09,470 --> 00:16:11,180 நான் ஒரு விஷயத்தை காட்டணும். 253 00:16:12,515 --> 00:16:13,516 தயவு செய்து. 254 00:16:21,691 --> 00:16:24,777 அஞ்சு நிமிஷத்தில் வரலேன்னா உங்க பேஸ்பால் மட்டையோட வாங்க. 255 00:16:24,861 --> 00:16:26,696 என்கிட்ட பேஸ்பால் மட்டை இல்ல. 256 00:16:40,460 --> 00:16:42,670 சரி, மூத்த டிஃப்பனி விரைவில் வருவாளா? 257 00:16:42,754 --> 00:16:45,381 அவங்க வந்துட்டு போனபின் விசித்திரமா ஒண்ணு நடந்தது. 258 00:16:45,465 --> 00:16:48,134 ரெண்டு நாள் முன் நீங்க செத்ததை பாத்தேன், சரியா? 259 00:16:50,511 --> 00:16:52,889 -என்ன? -ஓல்ட் வாட்ச் லேசர் வச்சு கொன்னாங்க. 260 00:16:52,972 --> 00:16:55,808 எரிந்து சாம்பலாகிட்டீங்க. 261 00:16:59,520 --> 00:17:02,690 எப்படியோ. சுத்தி நடப்பது சுத்தி வருதுன்னு தோணுது. 262 00:17:02,774 --> 00:17:05,193 இரு. வித்தியாசமானவை எதிர்காலத்தில் நிறைய 263 00:17:05,276 --> 00:17:08,112 நடக்கலாம்னு தெரியும், ஆனா இன்னும் நடக்லை. 264 00:17:08,571 --> 00:17:10,072 அதனால நான் சொல்றது... 265 00:17:12,700 --> 00:17:14,118 அதை சரி செய்ய நேரமிருக்கே? 266 00:17:15,953 --> 00:17:18,331 இருக்கும், இல்லாமலும் போகலாம். 267 00:17:20,374 --> 00:17:22,335 நான் சரியானதை செய்யணும். 268 00:17:24,420 --> 00:17:25,463 நான் வந்து... 269 00:17:28,257 --> 00:17:30,635 எஸ்டிஎஃப், அவங்க சொன்னதெல்லாம்... 270 00:17:31,135 --> 00:17:32,261 இந்த... 271 00:17:32,804 --> 00:17:34,180 இதுதான் சரியான விஷயம்! 272 00:17:34,263 --> 00:17:36,933 நான் எப்படி... ஒரு காரணம் இருக்கணும். 273 00:17:37,016 --> 00:17:39,393 அதாவது... ஓ, கடவுளே! 274 00:17:39,936 --> 00:17:40,978 பரவாயில்லை. 275 00:17:41,062 --> 00:17:44,690 -சும்மா- -உடனே எரிஞ்சு போனேனா? இயேசுவே! 276 00:17:44,774 --> 00:17:46,359 ஓ, கிறிஸ்துவே! 277 00:17:48,778 --> 00:17:50,071 மன்னிக்கனும். 278 00:17:50,404 --> 00:17:53,574 சரியா? வந்து... இது எல்லோருக்குமே கஷ்டமா இருந்தது, 279 00:17:54,283 --> 00:17:57,370 நான் அதை சொல்ல வரல. 280 00:17:58,871 --> 00:17:59,914 அப்போ, நான் சாகலையா? 281 00:17:59,997 --> 00:18:04,252 இல்ல, சும்மா... நான் அப்படி சொல்லல. அதை பத்தி அவ்வளவு கடுமையா இருப்பதுபோல. 282 00:18:05,753 --> 00:18:07,338 -அப்போ நான் சாகிறேன். -ஆமா. 283 00:18:18,391 --> 00:18:19,392 ஹேய்... 284 00:18:20,768 --> 00:18:21,894 அது என் பைக்கா? 285 00:18:22,395 --> 00:18:23,437 அப்படியா? 286 00:18:29,986 --> 00:18:32,989 அது வெளியே விழுந்தது, எனக்கு அதை விவரிக்க தெரியாது, 287 00:18:33,072 --> 00:18:38,411 உனக்கு தெரியுமா, அது ஒரு கிழிசல். குப்பைத் துளை போல. 288 00:18:41,247 --> 00:18:44,959 ஹெக்கும் நால்டோவும் பயன்படுத்தியது போல மடிப்பு, ஆனா சிறியது, அழுக்கா, உடைந்தது. 289 00:18:45,459 --> 00:18:47,044 ஒரு மடிப்பா? 290 00:18:47,128 --> 00:18:48,838 அது பண்ணையில் இன்னும் இருக்கா? 291 00:18:49,463 --> 00:18:50,673 உனக்கு பண்ணை தெரியுமா? 292 00:18:50,756 --> 00:18:51,841 நான் அங்கே இருந்தேன். 293 00:18:52,633 --> 00:18:53,676 மூணு நாள் முந்தி. 294 00:18:55,469 --> 00:18:57,555 ஆமா. அதாவது, அங்கேதான், வயலில். 295 00:18:57,638 --> 00:18:58,681 என்னை கூட்டி போங்க. 296 00:18:59,265 --> 00:19:01,809 -நான் அதை பார்க்கணும். -நீ நிச்சயமா சொல்றியா? 297 00:19:01,893 --> 00:19:05,605 நீ சொன்ன விஷயத்துக்கு பிறகு என்னையே நம்ப முடியாம இருக்கிறேன். 298 00:19:07,356 --> 00:19:08,357 என்ன செய்ய போறீங்க? 299 00:19:09,275 --> 00:19:10,318 இருமுறை கொல்வீங்களா? 300 00:19:17,158 --> 00:19:21,037 இது கச்சிதமா இருக்கு. கண்ணே. 301 00:19:21,495 --> 00:19:22,955 நீ ரொம்ப அழகா இருக்கே. 302 00:19:24,749 --> 00:19:26,918 தெரியல, அம்மா. இது விலை ஜாஸ்தியா? 303 00:19:35,134 --> 00:19:36,177 ஹலோ? 304 00:19:44,101 --> 00:19:46,479 பாதுகாப்பான பரிமாற்றம். அடையாள குறியீடு. 305 00:19:48,564 --> 00:19:51,567 சரிபார். நீலம். இரண்டாவது குறி. 306 00:19:51,651 --> 00:19:54,445 நீல சிவப்பு. சிவப்பு. நீலம். சரிபார். 307 00:19:58,741 --> 00:19:59,909 என்னை ஏன் அழைக்கிறே? 308 00:19:59,992 --> 00:20:02,495 நான் அவசர நிலை எட்டு தொடர்பில் இருக்கேன். 309 00:20:06,791 --> 00:20:11,671 அதை விவரி. நிறம், தோராயமான விட்டம், வடிவம். 310 00:20:12,922 --> 00:20:14,173 ஒரு கப் காபி வேணுமா? 311 00:20:17,093 --> 00:20:20,262 இன்னொரு காலவரிசையில் இருந்து குப்பை கூளங்களா? 312 00:20:20,346 --> 00:20:21,430 சரி. 313 00:20:22,765 --> 00:20:24,558 இரு, உன்னிடம் ஒரு பயணியா? 314 00:20:24,642 --> 00:20:25,768 பயணிகளா? 315 00:20:27,311 --> 00:20:28,688 இயேசுவே! நீ நிஜமா சொல்ற. 316 00:20:29,188 --> 00:20:30,189 குழந்தைகளா? 317 00:20:35,736 --> 00:20:37,154 உன் இருப்பிடம் எது? 318 00:20:42,535 --> 00:20:45,162 அவ எனக்கு ஏன் பூக்கள் கொண்டு வரணும்? 319 00:20:46,038 --> 00:20:47,581 எல்லாரையும் விட, அவ? 320 00:20:49,125 --> 00:20:50,584 ஆலிஸை பத்தி நல்லா தெரியும், 321 00:20:50,668 --> 00:20:54,463 நான் பள்ளி போயிட்டு வர்றதுக்கு முன்பே அவ படுக்கையில் தூங்கிடுவா. 322 00:20:54,547 --> 00:20:58,426 என் அப்பா கூட சண்டையில்லாதபோது, எந்த காரணமும் இல்லாம, 323 00:20:58,509 --> 00:21:00,845 பல நாட்கள் எங்கேயோ போயிடுவா. 324 00:21:03,347 --> 00:21:06,142 அவள் சிகரெட்டையோ வேற ஏதாவது பொருளை திருடினால் தவிர, 325 00:21:06,225 --> 00:21:09,353 டிலனையோ என்னையோ அவ கண்டுக்கவே மாட்டா. 326 00:21:09,437 --> 00:21:12,565 இப்போ அவ என் பிறந்தநாளை ஞாபகம் வச்சிருக்காளா? 327 00:21:13,232 --> 00:21:14,358 இது உன் பிறந்த நாளா? 328 00:21:15,151 --> 00:21:17,403 ஆமா, ஜூலை 5. 329 00:21:18,529 --> 00:21:19,822 நான் கடகராசி. 330 00:21:20,322 --> 00:21:21,532 எவ்வளவு பெரிய விஷயம்? 331 00:21:24,744 --> 00:21:27,538 சரி, ஒருவேளை அவள் மாறிட்டாளோ? 332 00:21:28,956 --> 00:21:30,166 உன் சகோதரன் மாறலையா? 333 00:21:31,500 --> 00:21:32,501 ஆமா. 334 00:21:32,752 --> 00:21:35,254 ஆமா, அதை பத்தி அவன் ஏதோ சொன்னான். 335 00:21:35,337 --> 00:21:39,175 எனக்கு உடல்நிலை சரியில்லாமபோனதும் அவ ரொம்ப அன்பா இருந்ததாக. 336 00:21:39,925 --> 00:21:42,094 ஆனா, அடேங்கப்பா... 337 00:21:42,178 --> 00:21:43,262 பூக்கள். 338 00:21:45,264 --> 00:21:46,265 சரி... 339 00:21:47,600 --> 00:21:49,477 அந்த விருந்தில் என்னை பார்த்தப்ப, 340 00:21:49,560 --> 00:21:54,523 முதல்ல நான் வருத்தமா இருந்தேன், ஏன்னா அது நான் எதிர்பார்த்தது இல்ல. 341 00:21:54,607 --> 00:21:59,153 ஆனா சுத்தி இருக்கிறவங்க பார்க்கிற மாதிரி என்னால என்னை பார்க்க முடியல. 342 00:21:59,737 --> 00:22:01,781 ஒருவேளை அது அப்படி இருக்கலாம்-- 343 00:22:01,864 --> 00:22:04,116 ஒய்! பார்த்து ஓட்டு! 344 00:22:04,950 --> 00:22:05,951 மாக். 345 00:22:09,789 --> 00:22:10,790 ஓடு. 346 00:23:15,771 --> 00:23:17,481 நாம மற்றவங்க கிட்ட போவோம். 347 00:23:29,243 --> 00:23:32,121 உன் மனதை கவரும் விஷயத்தை கேட்க உனக்கு விருப்பமா? 348 00:23:32,204 --> 00:23:33,205 இதை திறந்து பாரு. 349 00:23:35,291 --> 00:23:39,003 அடுத்த ஏழு வருஷங்களை உன் உலகத்தை திறந்து செலவிட போறோம். 350 00:23:48,220 --> 00:23:50,097 இது விட்னி ஹூஸ்டன். 351 00:23:52,183 --> 00:23:53,767 உன்னால அதை நம்ப முடியுமா? 352 00:23:54,393 --> 00:23:55,686 அவ இப்பவும் அற்புதம்தான்! 353 00:24:01,567 --> 00:24:03,485 -நீ என்ன பைத்தியமா? -என்ன? 354 00:24:05,112 --> 00:24:06,989 -நீ என்ன பைத்தியமா? -என்ன? 355 00:24:09,033 --> 00:24:12,036 எனக்கு இப்ப விட்னி ஹூஸ்டன் முக்கியம்னு நினைக்கிறியா? 356 00:24:12,119 --> 00:24:15,164 எனக்கு ஸ்கோன் வாங்கி, நான் தத்துப்பிள்ளைனு சொல்லி, 357 00:24:15,247 --> 00:24:18,042 வீட்டுக்கு வந்து பாட்டு கேட்கிறது உன் திட்டமா? 358 00:24:18,125 --> 00:24:19,752 அதுதான் மொத்த விஷயமும். 359 00:24:19,835 --> 00:24:21,378 "என் முழு அன்பும் உனக்கே." 360 00:24:21,462 --> 00:24:24,965 பாடலை பாடிய அதே பெண்தான்னு நீ யூகம் செஞ்சியான்னு சொல்லு. 361 00:24:26,300 --> 00:24:29,511 பாரு, இது கஷ்டம்னு எனக்கு தெரியும், 362 00:24:30,596 --> 00:24:32,848 ஆனா, இது காலப்போக்கில் சுலபமாகிடும். 363 00:24:32,932 --> 00:24:35,351 இதை சொன்னதுக்கு நான் உன்னை வெறுக்கிறேன். 364 00:24:35,434 --> 00:24:38,187 ஹேய், எனக்கு நிஜமாவே அது புரியுது. 365 00:24:39,396 --> 00:24:42,775 வலியை முழுவதுமா தவிர்க்க நமக்கு வழி இல்ல, 366 00:24:42,858 --> 00:24:46,278 ஆனா நீ் என்னை விட வேகமா இதை கடந்து செல்ல முடியும். 367 00:24:47,696 --> 00:24:51,200 அப்படி என்னால் முடிஞ்சா, அதை உனக்கு தர விரும்புறேன். 368 00:24:55,496 --> 00:25:00,084 உண்மையில் நாம "கடந்து செல்ல" வேண்டியது இதுதான்னு நான் நினைக்கிறேன், 369 00:25:00,793 --> 00:25:01,752 வினோத சிகை, 370 00:25:01,835 --> 00:25:04,380 மின்னும் ஒளியுடன் கணினி இசை, கேளிக்கை. 371 00:25:04,463 --> 00:25:06,715 இப்படி இருக்க நீ முடிவெடுத்தே, அம்மா இல்லை. 372 00:25:07,633 --> 00:25:09,385 இது வந்து போகும், நீடிக்காது. 373 00:25:09,468 --> 00:25:10,761 இது ஒரு கட்டம். 374 00:25:10,844 --> 00:25:12,638 அதுதான் நான் உனக்கு தர நினைப்பது. 375 00:25:14,682 --> 00:25:16,141 சரி, என் 12 வயது பெண்ணே. 376 00:25:17,268 --> 00:25:19,478 எனக்கு 12 வயது மட்டுமில்ல, ரொம்ப நன்றி. 377 00:25:19,687 --> 00:25:23,107 நான் எதிர்காலத்தில் இருந்தேன். அங்கே, நாம இப்படி இல்ல. 378 00:25:24,233 --> 00:25:25,276 நீ என்னை பார்த்தியா? 379 00:25:25,818 --> 00:25:26,860 2019 இல்? 380 00:25:27,278 --> 00:25:29,947 இல்ல, ஆனா நான் சில ஆராய்ச்சிகள் செஞ்சேன். 381 00:25:30,656 --> 00:25:33,200 -நமக்கு ஒரு நிறுவனம் இருக்கு. -ஒரு நிறுவனமா? 382 00:25:34,201 --> 00:25:36,912 -அது என்ன வகை நிறுவனம்? -எனக்கு சரியா தெரியாது. 383 00:25:37,037 --> 00:25:39,748 நிறைய தெரிஞ்சுக்க அங்கே நீண்ட காலம் இருக்கல. 384 00:25:39,832 --> 00:25:42,084 ஆனா, ஒண்ணு நிறுவப்பட்டது போல தோன்றியது, 385 00:25:44,503 --> 00:25:45,629 நிறுவப்பட்டது. 386 00:25:46,130 --> 00:25:49,800 நிச்சயமா ஒளிமின்னும் கணினி இசை, அப்புறம் காலை 10.45 வரை 387 00:25:49,883 --> 00:25:51,552 தூங்கும் நிறுவனம் இல்ல. 388 00:25:51,635 --> 00:25:52,928 நீ கோபப்படற. 389 00:25:53,012 --> 00:25:55,139 நிச்சயமா. நானும் பட்டேன். 390 00:25:55,222 --> 00:25:57,808 -நீ செய்ய வேண்டியதை செய். -ஓ, கடவுளே! 391 00:25:57,891 --> 00:26:01,854 இன்னொரு விஷயம், எம்ஐடி வேற ஒருத்தர் கனவு இல்ல. 392 00:26:01,937 --> 00:26:04,398 அது நம்முடையது. உன்னுடையது, என்னுடையது. 393 00:26:04,648 --> 00:26:07,985 அதைத்தான் யோசித்தேன், நீ என்ன சொன்னாலும் கவலையில்ல. 394 00:26:08,068 --> 00:26:09,737 அதுதான் எனக்கு வேணும். 395 00:26:09,820 --> 00:26:11,238 யாரும் அங்கே போக சொல்லல. 396 00:26:11,322 --> 00:26:13,324 அம்மா இல்ல. யாரும் இல்ல. 397 00:26:13,407 --> 00:26:16,368 உனக்கு ஞாபகம் இருக்கா, எனக்கு இருக்கு. அது வேணும்! 398 00:26:17,411 --> 00:26:19,538 இப்போ உனக்கும் அப்படித்தான் தோணும். 399 00:26:19,663 --> 00:26:23,334 ஆனா உண்மையில் எம்ஐடி என்னன்னு உனக்கு இன்னும் தெரியல. 400 00:26:23,417 --> 00:26:26,211 சரி, அது என்ன, பிறகு? எனக்கு என்ன புரியல? 401 00:26:27,004 --> 00:26:29,548 உனக்கு வயசாகும்போது எல்லாம் வித்தியாசமாகும். 402 00:26:30,507 --> 00:26:31,884 இல்ல. என்ன தோணுது தெரியுமா? 403 00:26:31,967 --> 00:26:35,387 நீ இதை விட்டுட்டு திரும்ப எம்ஐடிக்கு போகணும்னு. 404 00:26:35,471 --> 00:26:36,805 திரும்ப கேரல் இருப்பா. 405 00:26:37,806 --> 00:26:41,894 மீண்டும் சேரு. இலையுதிர் கால செமஸ்டருக்கு இன்னும் காலம் இருக்கும். 406 00:26:41,977 --> 00:26:44,271 -இது நடக்கப் போறதில்ல. -ஏன்? 407 00:26:44,897 --> 00:26:47,441 நான் போக முடியாது, வெளியே அனுப்பிட்டாங்க. 408 00:26:47,524 --> 00:26:48,609 சரியா? 409 00:26:50,611 --> 00:26:51,612 அது தெரியும். 410 00:26:53,614 --> 00:26:54,615 அது தெரியும். 411 00:26:55,324 --> 00:26:58,494 நீ கெடுத்துக் கிட்ட, அதனால் காபி ஷாப்பில் 412 00:26:59,328 --> 00:27:01,914 முட்டாள்தனமா பேசினே, சாக்குப்போக்கு சொல்றே. 413 00:27:02,456 --> 00:27:05,918 என் முன்மாதிரியா இருந்த பெண், எனது ஆதரவு அமைப்பு, 414 00:27:06,001 --> 00:27:08,754 உண்மையை, சரியான விஷயத்தை பற்றி விரிவுரை நடத்தியவர், 415 00:27:08,837 --> 00:27:11,632 இப்போ மிகப்பெரிய பொய்யர். அதனால மாட்டேன். 416 00:27:11,715 --> 00:27:13,717 என் கவனத்துக்கு அது பெரிதாக இல்லை. 417 00:27:13,801 --> 00:27:15,094 அது அம்மா குற்றம் இல்ல! 418 00:27:15,177 --> 00:27:16,011 வயது 12 தான், 419 00:27:16,095 --> 00:27:19,681 ஆனா தத்துப்பிள்ளைன்னு உன்னை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதில்லை. 420 00:27:19,765 --> 00:27:21,683 நீ சொன்னது போல, 12 வயதுதான். 421 00:27:21,767 --> 00:27:23,519 தெளிவா, புத்திசாலியே! 422 00:27:24,311 --> 00:27:26,814 ஆனா நான் செய்றதாவது எனக்கு சொந்தமா இருக்கு. 423 00:27:50,337 --> 00:27:51,380 நான் நேர்மையானவள். 424 00:27:52,423 --> 00:27:54,842 இது நிஜமா ஆல்பத்தில் உள்ள ஒரே நல்ல பாடல். 425 00:28:00,013 --> 00:28:01,014 என்ன விஷயம்? 426 00:28:02,015 --> 00:28:03,058 எரின் எங்கே? 427 00:28:03,600 --> 00:28:04,643 யார்? 428 00:28:06,562 --> 00:28:08,147 என் சீன தோழி? 429 00:28:08,939 --> 00:28:10,607 நாங்க போறப்போ இங்கே இருந்தாளா? 430 00:28:13,318 --> 00:28:14,862 -ரஸ். -என்ன விஷயம்? 431 00:28:14,945 --> 00:28:16,488 எரின் எங்கே? 432 00:28:17,281 --> 00:28:18,657 அவ போயிட்டா. 433 00:28:19,408 --> 00:28:20,451 என்ன? 434 00:28:21,034 --> 00:28:23,162 அவளுக்கு தெரிஞ்ச ஆளு கூட போயிட்டா. 435 00:28:23,245 --> 00:28:24,288 லாரி? 436 00:28:25,706 --> 00:28:27,082 நாசமா போச்சு, ரஸ்! 437 00:28:42,055 --> 00:28:44,308 பரவாயில்ல. அவ நல்லவங்களில் ஒருத்தி. 438 00:28:45,767 --> 00:28:46,852 இதோ இருக்கு. 439 00:28:48,562 --> 00:28:50,856 இறுதியில் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 440 00:28:50,939 --> 00:28:52,524 அது இன்னும் இருக்கு போல. 441 00:28:53,150 --> 00:28:55,569 மடிப்பு வழக்கமா ரொம்ப நேரம் நீடிக்காது. 442 00:28:57,154 --> 00:28:58,322 மற்றவங்க எங்கே? 443 00:28:58,405 --> 00:29:00,157 எனக்கு அது தெரியாதே. 444 00:29:13,545 --> 00:29:16,006 நீ என்னை அழைத்தது சரியான செயல். 445 00:29:16,131 --> 00:29:17,674 நெறிமுறையை கடைப்பிடித்தேன். 446 00:29:18,800 --> 00:29:20,636 இந்த பொருளெல்லாம் முதலில் இல்ல. 447 00:29:23,055 --> 00:29:24,723 இது ஒரு மடிப்பா தோணல. 448 00:29:24,806 --> 00:29:27,392 அது சரிதான், நான் பார்த்தது போலக்கூட இல்லை. 449 00:29:27,518 --> 00:29:30,771 இது, ஹெக் நால்டோ வந்ததை போன்றது இல்ல. 450 00:29:30,854 --> 00:29:31,855 டுகாகிஸ் பென்ட்சென் 451 00:29:37,402 --> 00:29:39,780 விளாசிக் போலிஷ் டில் ஸ்பியர்ஸ் 452 00:29:46,703 --> 00:29:51,833 ஹெர்ஷேஸ் மில்க் சாக்லேட் 453 00:29:54,419 --> 00:29:57,673 நாம் இங்கே பார்ப்பது வகை இரண்டு கால கிழிசல். 454 00:29:59,424 --> 00:30:02,511 -கிழிசல் வழியா பயணிக்க முடியுமா? -முடியாது. 455 00:30:02,636 --> 00:30:05,138 கவலை வேணாம். இதெல்லாம் தானே சரிசெய்ய முனையும் 456 00:30:05,222 --> 00:30:07,057 பிறகு விரைவில் மறைந்துவிடும். 457 00:30:07,140 --> 00:30:09,643 ஆனா இது மட்டும் ஏன் இன்னமும் இருக்கு? 458 00:30:09,726 --> 00:30:11,019 எனக்கு தெரியாது. 459 00:30:11,103 --> 00:30:15,190 ஆனால் அது விரைவில் மறையும், வேறு எதுவும் வராதுன்னு நம்புவோம். 460 00:30:15,941 --> 00:30:17,651 இது மூலம் வேறு என்ன வர முடியும்? 461 00:30:19,278 --> 00:30:20,696 நல்லது எதுவும் வராது. 462 00:30:31,248 --> 00:30:32,332 பரவாயில்ல, வேணாம். 463 00:30:37,421 --> 00:30:40,882 ஒருவேளை நீ கொஞ்சம் ஆரோக்கியமாக சாப்பிட ஆரம்பிக்கணும். 464 00:30:42,384 --> 00:30:46,305 சிகரெட்டை நிறுத்தணும், கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம். 465 00:30:48,724 --> 00:30:52,603 -என்ன? -நான் பிழைப்புக்கு பைக் சவாரி செய்யிறேன். 466 00:31:01,028 --> 00:31:03,280 ஆலிஸ் பத்தி என்ன தெரிஞ்சது தெரியுமா? 467 00:31:04,698 --> 00:31:06,533 அது ஆச்சரியமானது, தெரியுமா? 468 00:31:08,702 --> 00:31:10,621 அவ நான் வாழணும்ணு விரும்பினா. 469 00:31:12,706 --> 00:31:14,124 அதில் என்ன ஆச்சரியம்? 470 00:31:17,085 --> 00:31:18,378 தெரியாது, வெறும்... 471 00:31:20,339 --> 00:31:22,591 ஒருவேளை நீ சொன்னது போல... 472 00:31:23,634 --> 00:31:26,011 ஒருவேளை நிறைய பேர் 473 00:31:26,094 --> 00:31:29,097 நான் நினைத்ததை விட மதிப்புடையவள்னு நம்புறாங்க போல. 474 00:31:31,642 --> 00:31:33,644 நீ மதிப்புடையவள்னு நான் நினைக்கிறேன். 475 00:31:36,647 --> 00:31:38,315 நீ வாழணும்னு நினைக்கிறேன். 476 00:31:41,485 --> 00:31:43,070 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 477 00:32:06,009 --> 00:32:07,260 ரெண்டு பேரும் இங்கே! 478 00:32:07,344 --> 00:32:09,930 உங்களுக்காக காத்திருந்தோம். நாம போகணும்! 479 00:32:10,847 --> 00:32:11,932 எரினுக்கு பிரச்சனை. 480 00:32:14,643 --> 00:32:15,811 வாங்க. 481 00:32:29,366 --> 00:32:30,909 அது எரின் பைக்கா? 482 00:32:50,887 --> 00:32:51,888 ஹேய்! 483 00:32:52,597 --> 00:32:54,975 -கருமங்களா! -அவள் அதோ இருக்கா. 484 00:32:55,058 --> 00:32:56,393 எரின் எங்கே? 485 00:32:56,810 --> 00:32:58,395 நண்பர்களே. அவ நல்லா இருக்கா. 486 00:32:58,478 --> 00:32:59,479 நான் நலம்தான். 487 00:33:00,147 --> 00:33:01,648 நீ நிச்சயமா நலம்தானா? 488 00:33:03,942 --> 00:33:05,318 அட, விசித்திரமா இருக்கு. 489 00:33:06,069 --> 00:33:07,738 இவர் சாகறதை பார்த்தோம். 490 00:33:09,239 --> 00:33:12,325 -நீங்க பார்க்க ஒண்ணு இருக்கு. -உங்களை தெரியும். 491 00:33:12,409 --> 00:33:14,786 அவ அந்த சிவப்பு பிக்அப் வண்டியில் வந்தவ. 492 00:33:14,870 --> 00:33:18,623 - சரி, என்ன நடக்குது? -அவ லாரி போல எஸ்டிஎஃப் அண்டர்கிரவுண்ட். 493 00:33:18,707 --> 00:33:20,041 விடுங்க, நான் போறேன். 494 00:33:20,125 --> 00:33:24,129 - நாங்க திரும்ப இந்த விஷயத்துக்கு வரல. -இரு. இதை நீங்க பார்க்கணும். 495 00:33:25,630 --> 00:33:26,757 இப்போ. 496 00:33:46,943 --> 00:33:49,571 -என் டிஆர்சி 218. -அடேங்கப்பா! 497 00:33:50,280 --> 00:33:52,824 சேனல் 14 அல்லது 30 டாலர் விலை உள்ளதா? 498 00:33:52,908 --> 00:33:54,701 -30. -அடடா. 499 00:33:55,786 --> 00:33:56,828 சக்தி இல்ல. 500 00:33:56,912 --> 00:33:58,038 இது என் அப்பாவுடையது. 501 00:34:04,753 --> 00:34:07,047 கேஜே பிராண்ட்மன் 502 00:34:07,839 --> 00:34:10,091 இது எல்லாம் 1988 இல் இருந்து வந்ததா? 503 00:34:10,509 --> 00:34:15,138 பெண்களின் 1988 மற்றும் 2019 பயணங்களில் இது மிக சீரான குப்பைகளின் கலவை. 504 00:34:15,889 --> 00:34:17,641 ஆனா அது மடிப்பு இல்ல. 505 00:34:19,100 --> 00:34:22,938 நிச்சயமா இதன் மூலம் நாங்க காலப் பயணம் செய்ய வழி இல்லையா? 506 00:34:23,021 --> 00:34:25,524 நீ அதை தொட நினைக்கிறியான்னு கூட எனக்கு தெரியல. 507 00:34:26,775 --> 00:34:27,984 கண்டுபிடிக்கலாம். 508 00:34:33,323 --> 00:34:34,658 நமக்கு நிச்சயமா அது ஒரு... 509 00:34:40,580 --> 00:34:41,581 சரி. 510 00:34:41,665 --> 00:34:43,375 அது ஒரு வகை வேடிக்கைதான். 511 00:34:44,209 --> 00:34:47,629 லாரி! இங்கே ஏதோ இருக்கு. 512 00:34:51,800 --> 00:34:53,301 லாரி! 513 00:34:53,385 --> 00:34:54,886 அவ ஏன் கத்தறா? 514 00:34:55,428 --> 00:34:57,514 அது குட்டி பூனைகள் தான்! 515 00:34:57,597 --> 00:34:58,807 இதை பாருங்க! 516 00:34:58,890 --> 00:35:01,309 பாட்டி, இப்போ வீட்டில் ஒரு காட்டு பூனை இருக்கா? 517 00:35:16,533 --> 00:35:17,701 அது ஒரு பூனை இல்ல. 518 00:35:23,832 --> 00:35:25,792 அது எக்ஸ். கே-11 ரீக்கான் ப்ரோப். 519 00:35:25,876 --> 00:35:26,877 அடச்சே. 520 00:35:26,960 --> 00:35:28,211 ரீக்கானா? 521 00:35:28,587 --> 00:35:30,922 அப்படின்னா அந்த பொருள் நம்மை பார்க்குமா? 522 00:35:31,006 --> 00:35:32,340 அப்படித்தான். 523 00:35:35,051 --> 00:35:37,220 -அடடா, நான் பார்க்கலையே. -வேணாம். 524 00:35:37,304 --> 00:35:41,600 இந்த ப்ரோப் இப்போ பெரிய தலைகளுக்கு யுகங்கள் கடந்து ஒரு சமிக்ஞை அனுப்புது. 525 00:35:41,683 --> 00:35:43,894 -நேரலை, பிரதான நேரம். -நான் நினைச்சேன். 526 00:35:43,977 --> 00:35:45,061 பெரிய தலைகளா? 527 00:35:45,145 --> 00:35:46,897 -ஒரு யூகம் பண்ணு. -ஓல்ட் வாட்ச். 528 00:35:46,980 --> 00:35:49,065 -ஓல்ட் வாட்ச். -அதேதான். 529 00:35:51,192 --> 00:35:52,986 அது மேல ஒரு கண் வைக்கணும், சரியா? 530 00:36:07,751 --> 00:36:10,003 அப்ப, இவங்க இருப்பது தெரிஞ்சி போச்சா? 531 00:36:12,213 --> 00:36:13,590 இது என்ன? 532 00:36:15,425 --> 00:36:18,136 இது ஒரு நல்ல யோசனைதானா, 'ஏன்னா... 533 00:36:19,095 --> 00:36:20,513 அந்த... சரி. 534 00:36:23,600 --> 00:36:25,936 நீங்க எல்லாம் வரவேற்பறையில் இருங்க. 535 00:36:26,019 --> 00:36:27,520 இது நெறிமுறையா? 536 00:36:27,604 --> 00:36:29,481 நீங்க கடிகாரத்தை தொடங்குங்க. 537 00:36:29,564 --> 00:36:31,316 -என்ன சொல்றீங்க? -என் யூகம்? 538 00:36:31,399 --> 00:36:34,778 அதிக படசம் ஒரு மணி நேரத்தில், ஓல்ட் வாட்ச் துருப்புக்கள் 539 00:36:34,861 --> 00:36:37,614 நம்மீது ஆலங்கட்டி மழை போல் சூழ்ந்து தாக்குவாங்க. 540 00:36:37,697 --> 00:36:38,949 பிறகு என்ன நடக்கும்? 541 00:36:39,032 --> 00:36:42,953 காலப் பயண தடையை மீறினதுக்கு இந்த சிறுமிகளை கொல்வாங்க. 542 00:36:43,036 --> 00:36:44,579 -சரி. -என்ன? 543 00:36:44,663 --> 00:36:47,082 அது கொஞ்சம் கடுமை. இவங்க குழந்தைகள்தானே. 544 00:36:47,165 --> 00:36:51,127 நாம நிலைமையை விளக்க முயற்சிப்பது கேள்விக்கு அப்பாற்பட்டதா, இல்லையா? 545 00:36:51,211 --> 00:36:53,338 ஓல்ட் வாட்ச் பேசமாட்டாங்க, சரியா? 546 00:36:53,463 --> 00:36:56,549 அவங்க கதீட்ரலை வீழ்த்துவாங்க, 547 00:36:56,675 --> 00:37:01,471 சுற்றியுள்ள பகுதியை அழிப்பாங்க, வெளியில் இருந்து வர்றவங்களை கொல்லுவாங்க. 548 00:37:01,554 --> 00:37:04,766 எல்லாத்துக்கும் ஏன் ஒரு மடத்தனமான பேரு இருக்கு? 549 00:37:04,849 --> 00:37:06,017 கதீட்ரல்ன்னா என்ன? 550 00:37:06,142 --> 00:37:09,354 ஓல்ட் வாட்ச் கட்டளை மையத்தை கதீட்ரல்ன்னு சொல்லுவாங்க. 551 00:37:09,437 --> 00:37:12,565 காலவரிசைகளை கண்காணிக்கும் நடமாடும் தலைமை செயலகம். 552 00:37:12,649 --> 00:37:15,026 -அப்படி சொல்லும்போது-- -நாங்க என்ன செய்வது? 553 00:37:16,111 --> 00:37:17,487 செய்யக்கூடிய ஒரே விஷயம். 554 00:37:19,906 --> 00:37:20,949 ஓடிப் போறதுதான். 555 00:39:07,180 --> 00:39:09,182 வசனங்கள் மொழிபெயர்ப்பு Ravindran Arunachalam 556 00:39:09,265 --> 00:39:11,267 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்