1 00:00:11,138 --> 00:00:15,809 10-34, ஓவர். அது ஒரு 10-34, ஓவர். 2 00:00:17,102 --> 00:00:19,188 அடச்சே, வா. 3 00:00:20,022 --> 00:00:21,732 நீங்க யார்கிட்ட பேசுகிறீங்க? 4 00:00:22,733 --> 00:00:24,401 நாம புறப்பட தயாரா இருக்கோம். 5 00:00:28,030 --> 00:00:29,031 ஆகட்டும். 6 00:00:29,239 --> 00:00:32,117 பெண்மணி, நமக்கு நேரமில்ல. நீங்க யாரை அழைக்கிறீங்க? 7 00:00:32,284 --> 00:00:35,496 எஸ்டிஎஃப் தொடர்புக்கு ஒரு அபாய செய்தி கொடுக்கணும். 8 00:00:35,579 --> 00:00:37,247 ஒரு வாக்கியில் அது முடியுமா? 9 00:00:37,998 --> 00:00:42,252 ஆமா, எல்லா காலத்தோடும் தொடர்புகொள்ள எஸ்டிஎஃப்புக்கு இணைசேர்த்த வாக்கி இருக்கு. 10 00:00:42,336 --> 00:00:43,337 பேச வேணாம். 11 00:00:43,420 --> 00:00:45,422 ஓல்ட் வாட்ச்சால் அனலாக் சிக்னல்களை 12 00:00:45,506 --> 00:00:48,050 கண்காணிக்கவோ பழைய சாதனங்களை கேட்கவோ முடியாது. 13 00:00:48,133 --> 00:00:51,011 இதன் இணை வாக்கியோட மட்டுமே தொடர்பு கொள்ளலாம். 14 00:00:51,094 --> 00:00:53,931 இன்னொண்ணு டுரைனிடம் இருக்கு. 94ல் என்னை சேர்த்தவர். 15 00:00:55,349 --> 00:00:57,017 ஆனா அவர் பதிலளிக்கல. 16 00:01:02,856 --> 00:01:08,278 டிஆர்சி-218, இரண்டு வாட், மூன்று சேனல், கையடக்க சேனல் 30 கிரைஸ்டல் சி,பி ரிசீவர். 17 00:01:08,362 --> 00:01:12,074 1988 இல் நரக நாளில் என் செட்டில் மற்றதை ஹெக் நால்டோ திருடினாங்க. 18 00:01:15,202 --> 00:01:18,622 1988 இல் இதனுடன் பொருந்தும் யூனிட் ஹெக் நால்டோ கிட்ட இருக்கா? 19 00:01:18,705 --> 00:01:21,458 -அதை என் தோழியிடம் திருடினாங்க. -உனக்கு நல்லா தெரியுமா? 20 00:01:22,501 --> 00:01:24,545 ஏன்னா நீ சொல்வது உண்மையா இருந்தா... 21 00:01:29,174 --> 00:01:30,384 10-34. 22 00:01:31,134 --> 00:01:34,221 அங்கே யாராவது இருக்கீங்களா? என் குரலை கேட்டா பதில் கொடுங்க. 23 00:01:34,304 --> 00:01:35,389 10-34! 24 00:01:39,810 --> 00:01:41,144 ஒண்ணு, நாலு... 25 00:01:41,228 --> 00:01:43,021 அடச்சே! அது அவங்கதான். 26 00:01:43,105 --> 00:01:44,648 அது ஹெக் நால்டோதான். 27 00:01:44,731 --> 00:01:46,650 ஆமா. ஆமா, உங்க குரல் கேக்குது. 28 00:01:46,733 --> 00:01:48,485 -உங்க குரல் கேட்குது. -அவங்கதான். 29 00:01:48,569 --> 00:01:51,154 எங்ககிட்டதான் திருடினாங்க. 30 00:01:51,238 --> 00:01:53,866 இங்கே உடனே வரச் சொல்லுங்க. 31 00:01:53,949 --> 00:01:55,409 நண்பர்களே, நாம வீட்டுக்கு போறோம். 32 00:01:55,868 --> 00:01:57,828 ஒரு குழுவோட, விரைவா இங்கே வாங்க. 33 00:01:57,911 --> 00:02:01,707 பொதுமக்களை வெளியேற்றி, இந்த அயோக்கியர்களை வீழ்த்துவோம். 34 00:02:01,790 --> 00:02:05,919 இந்த யுத்தத்தில் எஸ்டிஎஃப் ஜெயிச்சா, நமது எதிர்காலம் எல்லாம் மாறலாம். 35 00:02:06,003 --> 00:02:08,338 உன் மூத்தவ அந்த ரோபோவில் ஏறமாட்டாள். 36 00:02:08,422 --> 00:02:10,299 கே.ஜேவுக்கு சுருள்முடி வராது, 37 00:02:12,384 --> 00:02:15,637 டிஃப்பனி இன்னும் அதே பகட்டான கல்லூரிக்கு போவா. 38 00:02:18,390 --> 00:02:20,100 எதிர்காலம் பிரகாசம்தான், சரியா? 39 00:02:21,351 --> 00:02:22,436 ரொம்ப சரி. 40 00:02:23,937 --> 00:02:25,564 நான் பேசுவது கேட்குதா? 41 00:02:25,647 --> 00:02:27,399 வாங்க. ஆகட்டும். 42 00:02:28,358 --> 00:02:29,818 சீக்கிரம், பெண்மணி. 43 00:02:30,360 --> 00:02:31,612 நான் சொல்வது கேட்குதா? 44 00:02:32,404 --> 00:02:35,991 நான் அவங்களுக்கு 1999 மடிப்பு ஆயங்களை கொடுத்து மீண்டும் சொல்றேன். 45 00:02:36,074 --> 00:02:37,326 நல்ல யோசனை. 46 00:02:39,828 --> 00:02:40,829 சரி. 47 00:02:41,830 --> 00:02:43,040 இதோ இங்கே ஒண்ணு. 48 00:02:43,123 --> 00:02:45,459 நான்கு-ஒன்று-ஆறு-ஆறு. 49 00:02:47,794 --> 00:02:50,839 நான்கு-ஒன்று-ஆறு-ஆறு. 50 00:02:53,300 --> 00:02:57,012 ஹேய், கோமாளிகளா, இது உங்களுக்கு கேட்டா, தயாரா இருங்க. 51 00:02:57,095 --> 00:02:59,306 எங்க விஷயத்தை திரும்ப வாங்க வர்றோம். 52 00:03:03,352 --> 00:03:04,436 அது நான்தான். 53 00:03:07,564 --> 00:03:08,607 என்ன? 54 00:03:09,107 --> 00:03:10,150 ஒண்ணும் இல்ல. 55 00:03:10,525 --> 00:03:12,152 அது நரக நாளில் நீ. 56 00:03:12,778 --> 00:03:14,780 நாங்க உங்க குரலை கேட்டோம். 57 00:03:14,863 --> 00:03:16,239 உங்க செய்தியை கேட்டோம். 58 00:03:17,115 --> 00:03:18,116 நீ என்ன சொல்றே? 59 00:03:18,241 --> 00:03:20,911 -சாத்தியமில்ல. நீங்க-- -இது ஏற்கனவே நடந்திருச்சு. 60 00:03:20,994 --> 00:03:23,956 ஓ, கடவுளே, இதெல்லாம் ஏற்கனவே நடந்திருச்சு. 61 00:03:24,081 --> 00:03:25,123 எதுவும் மாறல. 62 00:03:25,248 --> 00:03:27,501 என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன்? 63 00:03:27,584 --> 00:03:32,214 என்ன நடக்குதுன்னா, யாரும் எங்கும் போகலை, லாரி. 64 00:03:32,297 --> 00:03:34,091 '88 ல் நம்ம செய்தி கிடைத்தது. 65 00:03:34,174 --> 00:03:38,595 நாங்க கேட்டோம். ஹெக் நால்டோவுக்கு செய்தி போச்சு, அவங்க இன்னும் இறந்த நிலைதான். 66 00:03:38,679 --> 00:03:40,472 நாம வீட்டுக்கு போக முடியாது. 67 00:03:40,555 --> 00:03:44,184 இது ஒரு நேர லூப்தான். ஒரு முன்வகுத்த முரண்புதிர். 68 00:03:44,685 --> 00:03:47,229 எதிர்கால நிகழ்வுகள் கடந்த கால நிகழ்வுகளை தூண்டி 69 00:03:47,312 --> 00:03:50,148 மீண்டும் மீண்டும் நடக்கச் செய்யும். 70 00:03:50,273 --> 00:03:54,861 மேலும் நடந்த அனைத்தும், நடக்கவிருக்கும் அனைத்தும், 71 00:03:54,945 --> 00:03:57,072 அதை மாத்த முடியாது. 72 00:04:01,702 --> 00:04:02,869 இல்ல. 73 00:04:02,953 --> 00:04:04,579 இல்ல நாம் அதை திரும்ப பெறலாம். 74 00:04:05,455 --> 00:04:06,957 ஹெக் நல்டோவை கைவிட சொல்லுங்க. 75 00:04:07,040 --> 00:04:10,043 வேற வழி தேடணும், இது வேலை செய்யாதுன்னு சொல்லுங்க. 76 00:04:14,548 --> 00:04:15,424 பிளீஸ். 77 00:04:16,425 --> 00:04:17,718 பிளீஸ்.பேசுறது கேட்குதா? 78 00:04:17,801 --> 00:04:19,219 பிளீஸ். நீங்க சாக போறீங்க. 79 00:04:19,344 --> 00:04:21,471 கைவிடுங்க. நீங்க சாகப் போறீங்க. 80 00:04:21,555 --> 00:04:23,432 நீங்க சாகப் போறீங்க! 81 00:04:23,515 --> 00:04:25,058 ஹேய், என்னைப் பாரு, மாக். 82 00:04:25,851 --> 00:04:27,686 நாம இதை கண்டுபிடிக்கப் போறோம். 83 00:04:29,146 --> 00:04:30,230 எப்படி? 84 00:04:38,238 --> 00:04:39,281 மாக். 85 00:04:41,950 --> 00:04:43,410 அவ எங்கே போறா? 86 00:04:44,244 --> 00:04:46,288 அவளுக்கு ஒரு நிமிடம் கொடுக்கலாமே. 87 00:04:46,371 --> 00:04:48,165 நமக்கு ஒரு நிமிடம் இல்லை. 88 00:04:56,006 --> 00:04:57,007 அவங்க வராங்க. 89 00:04:57,549 --> 00:05:01,720 பேப்பர் கேர்ள்ஸ் 90 00:05:14,357 --> 00:05:15,358 மாக்? 91 00:05:15,859 --> 00:05:17,819 எங்கே இருக்கே? காத்திருக்காங்க. 92 00:05:21,531 --> 00:05:23,492 மாக், நாம் இங்கிருந்து போகணும். 93 00:05:23,992 --> 00:05:25,035 நீ நலம்தானே? 94 00:05:36,546 --> 00:05:40,258 இதுக்கு நன்றி... 95 00:05:40,383 --> 00:05:41,426 எனக்கு தெரியாது. 96 00:05:41,510 --> 00:05:44,554 நீ நீயா இருக்கிறதுக்கு நன்றின்னு சொல்றேன். 97 00:05:48,266 --> 00:05:49,267 நீ நலம்தானே? 98 00:05:57,109 --> 00:06:01,113 நான் போய்... நாம் எடுத்துச் செல்ல வீட்டில் உணவு, சாமான்கள் 99 00:06:01,196 --> 00:06:06,076 அல்லது சப்ளைகள் ஏதாவது இருக்கான்னு 100 00:06:06,159 --> 00:06:07,702 பார்க்கப் போறேன். 101 00:06:07,786 --> 00:06:09,955 இல்லை, நீ இங்கே இரு. கொஞ்சம் ஓய்வெடு. 102 00:06:10,038 --> 00:06:11,289 -மாக்-- -அது பரவாயில்ல. 103 00:06:15,377 --> 00:06:16,670 நாசமா போச்சு. 104 00:06:18,964 --> 00:06:20,048 அடச்சே! 105 00:06:24,553 --> 00:06:25,887 என்னை மன்னிக்கணும். 106 00:06:26,847 --> 00:06:28,849 நீங்க இருப்பது எனக்கு தெரியாது. 107 00:06:29,182 --> 00:06:30,725 உன் தோழி வேடிக்கையானவள். 108 00:06:40,861 --> 00:06:41,987 நான் மாட்டேன். 109 00:06:50,829 --> 00:06:52,205 ஹேய், நாங்க போக தயார். 110 00:06:52,289 --> 00:06:56,084 நான் உன் வயதில் இருந்தப்போ, அந்த குதிரில் கூரை வரை தானியம் இருந்தது. 111 00:06:56,168 --> 00:06:58,211 நான் ஒரு நல்ல விவசாயி இல்ல. 112 00:06:58,295 --> 00:07:00,547 நான் எதையும் பெருசா முடிக்கல. 113 00:07:00,630 --> 00:07:04,759 அந்த விஷயம் இருக்கட்டும், லாரி, நாம இப்பவே இங்கிருந்து போகணும். 114 00:07:05,177 --> 00:07:06,553 நீங்களே சொன்னீங்க. 115 00:07:07,470 --> 00:07:09,389 அது முடியாது. என் பாட்டி. 116 00:07:09,472 --> 00:07:12,184 அவங்க உங்களை பிடிக்கக்கூடாது. விஷயம் தெரிஞ்சவர். 117 00:07:12,767 --> 00:07:15,604 வேடிக்கை, 'ஏன்னா எனக்கு எதுவும் தெரியாதது போலிருக்கு. 118 00:07:15,687 --> 00:07:17,647 சரி, ஆனா என் பாட்டி நிலைமை தெரியுமே. 119 00:07:17,731 --> 00:07:19,357 அவங்களால இப்படி ஓட முடியாது. 120 00:07:19,482 --> 00:07:22,485 அது உனக்கு புரியாது, ஆனா எனக்கு வேற வழியில்ல. 121 00:07:22,569 --> 00:07:24,863 நான் அவளை பாராமரிக்கணும். சரியா? 122 00:07:24,946 --> 00:07:28,033 குடும்பம் இருப்பது உங்களுக்கு மட்டுமில்ல, லாரி. 123 00:07:28,158 --> 00:07:32,037 உங்க பாட்டி மேல உண்மையிலேயே அக்கறை இருந்தா, காரில் ஏறி, தப்பி 124 00:07:32,120 --> 00:07:33,830 அவரிடம் திரும்பி வர வழி பார்க்கணும். 125 00:07:34,206 --> 00:07:36,416 அப்படி இல்லன்னா அவருக்கு நன்மை இல்ல. 126 00:07:43,298 --> 00:07:45,759 மாக், பார், நான் வருந்துறேன். சரி? நான்-- 127 00:07:46,718 --> 00:07:49,012 ஜே.கே பிராண்ட்மன். 128 00:07:49,429 --> 00:07:51,348 எங்களை என்ன செய்யப்போற? 129 00:07:54,226 --> 00:07:56,394 நாம தப்பா புரிஞ்சிக்கிட்டோமா கே.ஜே. 130 00:07:56,978 --> 00:08:00,232 நிஜமா, அவ நம்மை வீட்டுக்கு அனுப்ப விரும்புறான்னு தோணுது. 131 00:08:01,691 --> 00:08:03,443 நான் "இல்ல" ன்னு சொல்றேன். 132 00:08:04,819 --> 00:08:08,073 நீ திருப்பி அனுப்பினா, எதுவும் எங்களுக்கு நினைவிருக்காதா? 133 00:08:08,198 --> 00:08:10,033 -மாக். -அது தான் ஒப்பந்தம். 134 00:08:10,617 --> 00:08:13,578 நீங்க வந்த சரியான தேதி எனக்கு தேவை. 135 00:08:13,703 --> 00:08:15,080 நாங்க சொல்லமாட்டோம். 136 00:08:15,163 --> 00:08:16,873 நவம்பர் 1, 1988. 137 00:08:24,005 --> 00:08:25,131 எனக்கு அசதியா இருக்கு. 138 00:08:31,721 --> 00:08:33,515 வீட்டுக்கு திரும்பி போகணும், 139 00:08:34,474 --> 00:08:36,017 ஆனந்தமா புகை பிடிக்கணும். 140 00:08:37,143 --> 00:08:39,020 என் படுக்கையில் தூங்கணும். 141 00:08:41,231 --> 00:08:44,359 அப்புறம் நீ... நீ இதையெல்லாம் நீ மறக்கணும். 142 00:08:45,277 --> 00:08:48,655 உன்னோட மத சடங்கு அற்புதமா நடக்கணும். 143 00:08:52,450 --> 00:08:54,703 நீங்க கூடிய சீக்கிரம் படுக்கைக்கு போவீங்க. 144 00:08:56,288 --> 00:08:59,249 முதலில் உங்களை ஒருவர் சந்திக்க விரும்புறார். 145 00:09:27,235 --> 00:09:28,236 ஹலோ. 146 00:09:30,113 --> 00:09:32,532 பிள்ளைகள் பதட்டமா இருக்கிறதுபோல தோணுது. 147 00:09:33,074 --> 00:09:37,120 இங்குள்ள அதிர்வுகள் இப்போ பதட்டமா இருக்கு. 148 00:09:38,496 --> 00:09:39,748 அது ப்ரையோரஸ் வேலையா? 149 00:09:39,831 --> 00:09:41,541 அவ கொஞ்சம் ஜாஸ்தியா பண்ணுவா. 150 00:09:41,624 --> 00:09:45,462 ஆனா தெரியுமா? உங்களை இங்கே பாதுகாப்பா நலமா கொண்டு வந்திருக்கா. 151 00:09:45,545 --> 00:09:48,214 அதனால நாம கொஞ்சம் ஓய்வெடுக்கலாம், சரியா? 152 00:09:48,715 --> 00:09:51,176 எல்லாரும் ஆழ்ந்த மூச்சு விடலாம். என்ன சொல்றீங்க? 153 00:09:55,305 --> 00:09:56,931 சரி, நான் பொய் சொல்லமாட்டேன். 154 00:09:57,599 --> 00:10:01,061 நீங்க ஸ்டோனி ஸ்ட்ரீம் காலவரிசையை முழுவதுமா மீறிட்டீங்க. 155 00:10:01,353 --> 00:10:03,146 ஆனால் இதோ நல்ல செய்தி. 156 00:10:03,229 --> 00:10:05,273 நாங்க அதையெல்லாம் சரி செய்யப்போறோம். 157 00:10:05,357 --> 00:10:07,859 -கவலையே பட வேணாம். -எங்களை கொல்வீங்களா? 158 00:10:10,403 --> 00:10:13,239 உன் சகோதரனை கொன்றது இவதானா? 159 00:10:21,790 --> 00:10:23,249 இல்ல, கொல்லல. 160 00:10:23,917 --> 00:10:28,880 உங்கள இங்கிருந்து கொண்டு போய், 1988 இல் திரும்ப விட்டுட்டு, பிறகு நடந்த இந்த 161 00:10:28,963 --> 00:10:33,051 கொடுங்கனவின் அனைத்து நினைவுகளையும் அழிப்பதை பத்தி யோசிச்சேன். 162 00:10:33,176 --> 00:10:35,387 என்ன சொல்றீங்க, அது நல்லதுதானே? 163 00:10:35,470 --> 00:10:38,056 -உங்களால முடியுமா? -எதிர்காலம் போக முடியுமா? 164 00:10:38,139 --> 00:10:40,225 -என்ன? -எதிர்காலம் போய் என்ன செய்வே? 165 00:10:40,308 --> 00:10:42,102 என் தோழிக்கு புற்றுநோய் இருக்கு. 166 00:10:42,185 --> 00:10:44,646 -ஐயோ, கேஜ். -எதிர்காலத்தில் சிகிச்சை இருக்கும். 167 00:10:44,729 --> 00:10:45,563 அப்படி இருக்கா? 168 00:10:55,740 --> 00:10:58,368 அது ஒரு டைனசோர். 169 00:10:59,411 --> 00:11:00,829 காரில் ஏறுங்க. 170 00:11:02,205 --> 00:11:04,374 பெண்களே, இது நமக்கு அறிகுறி போல தோணுது. 171 00:11:04,457 --> 00:11:05,792 ஏறுங்க. 172 00:11:06,418 --> 00:11:08,044 இந்த மிக்ஸ் நீ செய்ததா? 173 00:11:08,878 --> 00:11:10,130 இல்ல, சகோதரன் செஞ்சான். 174 00:11:11,172 --> 00:11:13,633 சரி, உனக்கு ஒரு அருமையான சகோதரன் இருக்கான். 175 00:11:14,134 --> 00:11:15,885 அவன் நல்ல இசை ரசிகன். 176 00:11:16,511 --> 00:11:18,346 நாம அதை கேட்போம். 177 00:11:25,061 --> 00:11:26,187 ரொம்ப நல்லா இருக்கு. 178 00:11:26,271 --> 00:11:28,106 இது வெளிவந்தது எனக்கு நினைவிருக்கு. 179 00:11:30,567 --> 00:11:36,281 சரி, உனக்கு பிடித்த மிக்ஸ் போல உன் வாழ்க்கையை பற்றி சிந்திக்கலாம், சரியா? 180 00:11:36,948 --> 00:11:40,869 மேலும் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மிக்ஸில் உள்ள வேறு பாடல் போல. 181 00:11:41,327 --> 00:11:47,125 இப்போ நீ ஒரு பாடலை மாற்ற விரும்பினா அல்லது இதில் இன்னும் சிறப்பா, 182 00:11:47,208 --> 00:11:50,545 வேறு பாடலை அதன்மேல் பதிவு செய்ய விரும்பினா என்ன நடக்கும்? 183 00:11:52,130 --> 00:11:53,465 ஹேய், நிதானமா! 184 00:11:53,590 --> 00:11:55,717 பொறு.நான் ஒரு விஷயம் சொல்லணும். 185 00:11:55,800 --> 00:11:57,218 சரி, இப்போ கேளு. 186 00:11:59,095 --> 00:12:00,346 ஹேய், நிதானமா! 187 00:12:00,430 --> 00:12:02,849 ஹெட்ஃபோனில் கேக்கிறது கொஞ்சம் கடினம்தான், 188 00:12:02,932 --> 00:12:07,103 ஆனா நீ டேப்பில் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும், 189 00:12:07,187 --> 00:12:11,691 ஒலியின் தரம் குறையுதுன்னு நான் சொல்வது சரிதானே. 190 00:12:12,358 --> 00:12:15,820 எதுவும் அசல் போல அவ்வளவு நல்லா இல்ல. 191 00:12:16,196 --> 00:12:17,280 இப்போ, 192 00:12:18,448 --> 00:12:19,574 இந்த எஸ்டிஎஃப்... 193 00:12:20,617 --> 00:12:23,077 இந்த பொடியன்கள், எல்லா கெட்ட விஷயங்களையும் போக வைக்க 194 00:12:23,161 --> 00:12:27,540 நல்லபடியா காலத்தின் மிக்ஸ் டேப்பை சிறப்பா மாத்துறதா 195 00:12:28,208 --> 00:12:30,502 நினைச்சி ஏதோ செய்யறாங்க. 196 00:12:31,127 --> 00:12:33,880 ஆனா உண்மையில், அவங்க செய்வது அசல் டிராக்கில் 197 00:12:35,131 --> 00:12:39,219 அவங்களோட சொந்த பாடல்களை பதிவு செய்வதுதான். 198 00:12:40,136 --> 00:12:42,639 நீங்க அதை திரும்ப திரும்ப செஞ்சா, 199 00:12:45,475 --> 00:12:51,189 இறுதியில், காலவரிசை வெளிவரும். 200 00:12:53,650 --> 00:12:58,029 அனைத்து பதிவு மற்றும் மறுபதிவுகளுக்கு பிறகு, அதன் பலவீனமான நிலையில், 201 00:12:58,112 --> 00:13:01,533 அடுத்து என்ன நடக்கும்னு யூகிச்சு சொல்லு? 202 00:13:06,579 --> 00:13:09,040 இப்போ அதை யாரும் கேட்க முடியாது. 203 00:13:10,792 --> 00:13:12,418 இது, இங்கே சரியா, 204 00:13:13,962 --> 00:13:15,797 பிரபஞ்சத்தின் முடிவாகும். 205 00:13:16,756 --> 00:13:17,674 படுபாவி. 206 00:13:17,799 --> 00:13:22,845 அதனால்தான் ஓல்ட் வாட்ச் அசல் மிக்ஸ்டேப்பை இயக்கணும். 207 00:13:22,929 --> 00:13:24,097 எப்போதும். 208 00:13:26,391 --> 00:13:27,809 விதிவிலக்குகள் இல்லை. 209 00:13:28,768 --> 00:13:30,353 பார், மன்னிக்கணும், குழந்தை. 210 00:13:30,645 --> 00:13:34,857 புற்றுநோய் பற்றி சொன்னது நினைவில் இருக்கு, அது பிடிக்க வேண்டிய கோல்ட் கார்ட். 211 00:13:35,358 --> 00:13:39,445 ஆனா ஓல்ட் வாட்ச்சில் நாம் சொல்வது போல, "உங்கள் நேரம் உங்கள் நேரம்தான்." 212 00:13:47,161 --> 00:13:50,039 என் மூளையை கூடுதலா சுத்தம் செய்ய நான் ஆர்டர் செய்யலாமா? 213 00:13:50,707 --> 00:13:53,293 பாருங்க, இதை நான் நினைவில் வைக்க விரும்பல. 214 00:13:56,379 --> 00:13:57,714 உன்னை பிடிச்சிருக்கு. 215 00:13:58,464 --> 00:14:02,719 நான் உனகாக டீலக்ஸ் பிளாட்டினம் அலசல் ஆர்டர் செய்யப் போறேன். 216 00:14:02,802 --> 00:14:03,886 இது சத்தியம். 217 00:14:05,305 --> 00:14:07,765 சரி. எல்லோரும் செஞ்சது, அபார வேலை. 218 00:14:07,849 --> 00:14:11,436 எனவே, 99ல் இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. 219 00:14:11,519 --> 00:14:14,897 பின்னர் நாங்க உங்களை திரும்ப அனுப்புவோம்... அது எந்த தேதி? 220 00:14:14,981 --> 00:14:19,694 -நவம்பர் 1, 1988. -'88, நீ விளையாடுறியா? 221 00:14:19,777 --> 00:14:22,196 இசைக்கு அது ஒரு மகத்தான ஆண்டு! 222 00:14:22,280 --> 00:14:25,450 மெட்டாலிகாஸ்...ஜஸ்டிஸ் ஃபார் ஆல் ஹெவி மெட்டல் ரசிகர்களா? 223 00:14:25,533 --> 00:14:28,745 லார்ஸ் அல்ரிக், இப்போ வேலை செய்யும் சிறந்த டிரம்மர். 224 00:14:28,828 --> 00:14:31,706 அவரோட டபுள் பாஸ் கட்டுப்பாட்டை மீறிப் போகும். 225 00:14:38,212 --> 00:14:41,299 மெதுவா செய், உன் நினைவு அழிக்கப்பட்டால் என்ன? 226 00:14:41,382 --> 00:14:42,675 நீ நிஜமா சொல்றியா? 227 00:14:42,759 --> 00:14:45,511 காலப்பயணம் அல்லது இது எதுவுமே இல்லாத சலிப்பான 228 00:14:45,595 --> 00:14:47,889 ஸ்டோனி ஸ்ட்ரீமுக்கு திரும்பி போகனுமா? 229 00:14:56,731 --> 00:14:58,775 -எனக்கு ஒரு பேனா கொடு. -காரில் இருக்கு! 230 00:14:58,858 --> 00:14:59,942 எனக்கு ஒண்ணு கொடு. 231 00:15:10,328 --> 00:15:14,207 இது எதுவும் நினைவில் இருக்காது, ஆனா குறைந்தது உனக்கு இது இருக்கும். 232 00:15:14,707 --> 00:15:17,293 காலப்பயணத்தை நீ கண்டுபிடி 233 00:15:17,377 --> 00:15:18,544 இப்போ அதை உண்மையாக்கு. 234 00:15:20,880 --> 00:15:21,923 போ. 235 00:15:23,591 --> 00:15:24,801 நம்பமுடியாதது. 236 00:15:30,431 --> 00:15:33,226 பொறு! கொஞ்சம் நில்லு! 237 00:15:51,619 --> 00:15:56,416 பெண்களே, இது டெஸ்ஸா. டெஸ்ஸா, இவங்க நமது புது நண்பர்கள். 238 00:15:56,499 --> 00:15:58,668 தொலைஞ்சிட்டாங்க. வீட்டுக்கு அனுப்பலாம். 239 00:15:58,751 --> 00:16:00,712 -ஹேய், எனக்கு ஒரு கேள்வி. -சொல்லு? 240 00:16:00,837 --> 00:16:04,799 அவள் கொலை செய்த அந்த எஸ்டிஎஃப் ஆட்கள் ஏதோவொரு காலம், சரியா? 241 00:16:05,007 --> 00:16:08,302 ஏன் அதை அனுமதிக்கிறீங்க? அது ஏன் உங்க மிக்ஸ்டேப்பை பாழாக்கல? 242 00:16:08,386 --> 00:16:10,763 -பார், நான் விதிகளை உருவாக்கல. -உண்மையாவா? 243 00:16:10,847 --> 00:16:12,515 நீங்க இல்லைன்னா, பிறகு யார்? 244 00:16:14,225 --> 00:16:16,102 உங்களுக்கு ஒரு தலைவர், அதுபோல யாரோ? 245 00:16:16,519 --> 00:16:18,521 இல்ல, இல்ல. எனக்கு தலைவர் கிடையாது. 246 00:16:18,604 --> 00:16:21,733 இல்ல, எல்லாமே ஒரு காரணத்துக்காக நடக்குது. 247 00:16:21,816 --> 00:16:23,401 நான் அதை நம்பல. 248 00:16:23,484 --> 00:16:27,488 பொறுப்பில் இருந்து விடுவித்து கொள்ள நீங்க அப்படி சொல்றீங்க, 249 00:16:27,572 --> 00:16:32,827 ஆனால் நாம தேர்வு செய்றோம், மேலும் மோசமான விஷயங்கள் நடக்காம தடுக்க முடியுமானால், 250 00:16:32,952 --> 00:16:34,537 நீங்க முயற்சி செய்யணும். 251 00:16:34,620 --> 00:16:37,165 எனக்கு புரியுது. நீங்க பதட்டமாக இருக்கீங்க 252 00:16:37,248 --> 00:16:40,001 ஆனா என்னை நம்புங்க, இந்த வழி சிறந்தது. 253 00:16:40,084 --> 00:16:41,544 உங்களுக்கு அப்படி இருக்கும். 254 00:16:41,627 --> 00:16:43,129 இல்ல. இல்ல, பாருங்க. 255 00:16:43,212 --> 00:16:44,756 காலவரிசைக்கு சிறந்தது. 256 00:16:44,839 --> 00:16:48,009 இதை புரிந்து கொள்வது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம். 257 00:16:48,092 --> 00:16:50,344 ஆனா என்னை நம்புங்க, அது ஒரு பாக்கியம். 258 00:16:54,557 --> 00:16:57,810 தெரியுமா? நான் என் மனதை மாத்திக்கிட்டேன், ஒப்பந்தம் இல்ல. 259 00:16:57,894 --> 00:17:01,230 நீ சுத்தம் பத்தி கவலை படாதே, வலிக்காது, ஒண்ணும் செய்யாது. 260 00:17:01,314 --> 00:17:03,149 நீ கண்களை இமைத்தால் போதும், 261 00:17:03,232 --> 00:17:08,112 இப்போ நீ அனுபவிக்கும் அனைத்து சுமைகளும் ஒரு நினைவாக கூட இருக்காது. 262 00:17:08,196 --> 00:17:09,405 நீங்க சரியா கேட்கல. 263 00:17:09,489 --> 00:17:11,532 நாங்க இதை செய்ய போறதில்ல, மேன். 264 00:17:13,534 --> 00:17:14,660 அப்படியா. 265 00:17:14,744 --> 00:17:19,665 பாருங்க, ஒரு தேர்வு இருக்குங்குற மாயையில் நீங்க இருப்பதா 266 00:17:19,749 --> 00:17:21,000 நினைக்கிறேன். 267 00:17:21,751 --> 00:17:24,086 என் கையை விடு, சனியனே! 268 00:17:26,714 --> 00:17:30,551 இந்த பெண்களை இப்போதே போகவிடு இல்ல, உன் செல்லத்தை கழுத்தில் சுடுவேன். 269 00:17:30,635 --> 00:17:32,094 அது நல்லது இல்ல, மேன்! 270 00:17:32,178 --> 00:17:33,221 நீ கொல்லாதே. 271 00:17:33,721 --> 00:17:34,847 ஒருவேளை செய்யமாட்டேன். 272 00:17:35,389 --> 00:17:37,809 நான் எஸ்டிஎஃப் அண்டர்கிரவுண்டின் உறுப்பினர். 273 00:17:37,892 --> 00:17:39,811 -இதோ பார். -கீழே போடு. 274 00:17:42,730 --> 00:17:43,940 இங்கே. 275 00:17:47,610 --> 00:17:49,487 நீங்கே அனேகமா இங்கேயிருந்து போகலாம். 276 00:17:51,405 --> 00:17:52,490 சீக்கிரம். 277 00:18:03,459 --> 00:18:05,628 உன்னை விலை பேசி வித்தாச்சு, மேன். 278 00:18:05,711 --> 00:18:06,921 பொய் பேசற. 279 00:18:08,005 --> 00:18:09,298 நீ எப்படி சொல்லுறே? 280 00:18:09,882 --> 00:18:14,387 ஏன்னா நீ பருக்கள் கொண்ட இரண்டு இளம் வயது பெண்களோட பேசினே. 281 00:18:14,470 --> 00:18:16,138 சரி, அதை பற்றி யோசி. 282 00:18:16,222 --> 00:18:18,432 எல்லோரும் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுப்போம். 283 00:18:18,766 --> 00:18:20,017 ஒய்வாகலாம். 284 00:18:20,101 --> 00:18:23,271 துப்பாக்கியை கீழே போடு. சரி, நீ என்ன சொல்லுறே? 285 00:18:23,354 --> 00:18:28,359 நான் சொல்வது, குறைந்தது இறுதியாகவாவது நான் ஏதோ ஒண்ணு சரியா செய்தேன். 286 00:18:33,322 --> 00:18:34,407 நல்லது. 287 00:18:36,868 --> 00:18:38,327 உன் இஷ்டப்படி செய். 288 00:18:44,917 --> 00:18:46,294 லாரி! 289 00:18:52,008 --> 00:18:54,302 நான் அவனை காப்பாற்றப் பார்த்தேன், சரிதானே? 290 00:18:55,136 --> 00:18:57,722 அவனை அது சாப்பிடுவதை நான் விரும்பல. 291 00:18:59,599 --> 00:19:01,017 சரி, பெண்களை தேடுவோம். 292 00:19:09,901 --> 00:19:12,653 -நாம போன இடத்தை அவங்க பார்த்தாங்களா? -இல்ல. 293 00:19:13,112 --> 00:19:15,031 அந்த ஆளுகிட்ட ஒரு டைனசோர் இருக்கு. 294 00:19:16,198 --> 00:19:17,241 லாரி பாவம். 295 00:19:17,700 --> 00:19:20,161 அது நேரக் கூடாது, அவர் நம்மை காப்பாத்தினார். 296 00:19:20,995 --> 00:19:22,872 குறைந்தது, கொஞ்ச காலமாவது. 297 00:19:29,211 --> 00:19:30,296 நான் நலமா இல்ல. 298 00:19:31,464 --> 00:19:33,049 -நீ என்ன சொல்றே? -என்ன? 299 00:19:35,968 --> 00:19:37,470 நீ இதை செய்யலாம், மாக். 300 00:19:43,184 --> 00:19:45,353 அது புற்றுநோய், டிலன் சொன்னான். 301 00:19:50,149 --> 00:19:51,525 அது நிஜம்தானா? 302 00:19:52,735 --> 00:19:56,948 ஆமா. அது உண்மைதான். 303 00:20:02,203 --> 00:20:05,164 பாரு, நான்கு வருஷம்தான், பிறகு நான் இருக்க மாட்டேன். 304 00:20:06,040 --> 00:20:07,208 எனக்கு புரியல. 305 00:20:08,292 --> 00:20:12,880 நீ கால்நடை மருத்துவராகப் போறே, நீ நல்லா இருப்பேன்னு என்கிட்ட சொன்னே. 306 00:20:17,843 --> 00:20:19,428 நான் வருந்துறேன், மாக். 307 00:20:23,307 --> 00:20:24,350 நானும்கூட. 308 00:20:30,982 --> 00:20:32,566 நீ எங்ககிட்ட சொன்னது நல்லது. 309 00:20:42,451 --> 00:20:44,537 அவங்க நம்மை பிடிச்சா என்ன செய்றது? 310 00:20:44,620 --> 00:20:47,623 -அதாவது அவங்க கண்டு பிடிச்சா. -நாம போராடணும். 311 00:20:48,374 --> 00:20:49,417 இது என் யோசனை. 312 00:20:51,585 --> 00:20:54,005 -நாம தோற்றால்? -அந்த ஜெர்ரி கார்சியா 313 00:20:54,088 --> 00:20:57,299 நமது நினைவை அழிச்சிட்டு பிறகு வீட்டுக்கு அனுப்புவாராம். 314 00:20:57,383 --> 00:21:00,302 இல்லன்னா நாம விரும்பும் இடம் போக அடுத்த வாய்ப்புக்கு 315 00:21:00,386 --> 00:21:02,847 மற்றொரு மடிப்புக்கு 7 ஆண்டுகள் காத்திருக்கலாம். 316 00:21:02,930 --> 00:21:06,684 சரி, அப்ப, நம்மை கொல்ல வரும் கவச பெண்ணை முதல்ல நான் அழைக்கிறேன். 317 00:21:06,767 --> 00:21:08,310 இல்ல நான் அவ கிட்ட போறேன். 318 00:21:08,394 --> 00:21:10,479 ஒருவேளை உன்னை எரின் தோளில் ஏற்றிவச்சா. 319 00:21:14,191 --> 00:21:15,443 பெண்களே! 320 00:21:15,943 --> 00:21:20,489 எளிதான வழியில் செய்யலாம் அல்லது, டைனசோர் வீட்டைப் பிளக்கும். 321 00:21:21,115 --> 00:21:22,116 முடிவு செய்யுங்க. 322 00:21:40,134 --> 00:21:42,136 நான் ஏற்கனவே சாகப்போறேன். 323 00:21:42,219 --> 00:21:44,096 அவங்களுக்கு இருவரைத்தான் தெரியும். 324 00:21:45,139 --> 00:21:47,850 அதனால அவர்கள் உங்களை அழைக்காம போகட்டும்-- 325 00:21:47,933 --> 00:21:50,102 -அதுக்கு வாய்ப்பில்ல. -அப்படி வேணாம். 326 00:21:50,186 --> 00:21:51,979 எனக்கு நாலு வருஷம்தான் வாழ்க்கை. 327 00:21:52,063 --> 00:21:55,649 -அப்ப நான் தனியாக போலாமே? -நீ இப்போ இங்கே இருக்க காரணமே, 328 00:21:55,733 --> 00:21:58,152 நாம இவ்வளவு தூரம் இணைந்திருப்பதுதான். 329 00:22:00,154 --> 00:22:01,655 நாம பேப்பர் கேர்ள்ஸ். 330 00:22:02,573 --> 00:22:04,408 அதனால இணைந்தே இருப்போம். 331 00:22:04,492 --> 00:22:05,534 சரியா? 332 00:22:07,620 --> 00:22:09,914 நாம் இப்போ அதை மாற்றப் போறதில்ல. 333 00:22:33,562 --> 00:22:35,106 நண்பர்களே, பொறுங்க. 334 00:22:36,565 --> 00:22:39,527 மத சடங்கு பற்றி நான் முன்னாடி சொன்னதுக்கு வருந்துறேன். 335 00:22:42,196 --> 00:22:43,739 எல்லாத்துக்கும் வருந்துறேன். 336 00:22:46,325 --> 00:22:48,160 நான் உங்களை மறக்க விரும்பல. 337 00:22:48,244 --> 00:22:50,454 நாங்க உன்னையும் மறக்க விரும்பல, மாக். 338 00:22:51,747 --> 00:22:57,044 இருந்தாலும், நேர்மையா சொன்னா, நீங்க முயற்சித்தாலும் முடியாது, இல்லையா? 339 00:22:58,671 --> 00:22:59,755 ஆமா. 340 00:22:59,839 --> 00:23:01,423 அதுசரி, நீ வர விரும்புறியா? 341 00:23:01,507 --> 00:23:02,842 எதுக்கு? மத சடங்குக்கா? 342 00:23:06,846 --> 00:23:07,972 ஆமா. நீங்க எல்லாரும் வரணும். 343 00:23:08,639 --> 00:23:10,641 அதாவது இதிலிருந்து நாம தப்பிச்சா. 344 00:23:11,392 --> 00:23:14,270 -நான் வருவேன். -நான் தவற விடமாட்டேன். 345 00:23:17,857 --> 00:23:18,983 நிச்சயமா வருவேன். 346 00:23:21,485 --> 00:23:24,280 நீ சொன்னதுபோல, நாம ஜெயிச்சா. 347 00:23:31,412 --> 00:23:33,539 ஆனா நான் ட்ரெஸ் உடுத்தி வர மாட்டேன். 348 00:23:54,602 --> 00:23:55,769 பெயர்கள். 349 00:23:56,145 --> 00:23:58,230 எரின். எரின் டியெங். 350 00:23:59,648 --> 00:24:01,025 டிஃப்பனி குயில்கின். 351 00:24:02,902 --> 00:24:06,030 நான் "ஒரு எடுபிடி" இவள் ஒரு"அம்மணகுண்டி" 352 00:24:06,113 --> 00:24:08,699 இப்போதைக்கு இதை வச்சு நடத்தலாம், வேசியே! 353 00:24:56,455 --> 00:24:58,499 வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதா 354 00:24:58,582 --> 00:25:01,377 நினைக்கிறவங்களுக்கு இது நடந்ததான்னு யோசிக்கிறேன். 355 00:25:02,002 --> 00:25:05,965 இது தவிர வேற்றுகிரகவாசிகள் இருந்தா, நிஜமாவே நான் அறிய விரும்பல. 356 00:25:09,468 --> 00:25:15,474 நாம் தெருவில், வணிக வளாகத்தில் பார்த்தா, இதுக்கு பிறகு, நாம ஒருவரையொருவர் 357 00:25:17,559 --> 00:25:19,853 அடையாளம் கண்டுகொள்வோம்னு நினைக்கிறீங்களா? 358 00:25:19,937 --> 00:25:21,146 எனக்கு தெரியாது. 359 00:25:22,106 --> 00:25:25,025 தெரியுமா, ஒருவேளை சிலது நினைவிருக்கும். 360 00:25:25,234 --> 00:25:27,278 முழு விஷயமும் இருக்காது, 361 00:25:27,361 --> 00:25:30,614 ஆனா எரினின் அருமையான டி-ஷர்ட் நினைவில் இருக்கலாம். 362 00:25:31,573 --> 00:25:33,659 அல்லது மாக்குடைய சிகரெட் வாடை 363 00:25:33,742 --> 00:25:34,868 நான் விட்டுட்டேன். 364 00:25:34,994 --> 00:25:37,997 நேற்று இரவு டிஃப் வீட்டு மாடியில் நீ சிகரெட் பிடிச்ச. 365 00:25:38,080 --> 00:25:40,249 ஒண்ணு, அது கிராம்பு சிகரெட். கணக்கில்ல. 366 00:25:40,332 --> 00:25:42,876 ரெண்டு, அது நேத்து ராத்திரிதானா? 367 00:25:43,377 --> 00:25:45,212 நாம எவ்வளவு காலம் போயிருக்கோம்? 368 00:25:45,671 --> 00:25:46,672 தெரியாது. 369 00:25:48,674 --> 00:25:51,635 ஆனா எனக்கு ரொம்ப வயதானதா தோணுது. அதை நான் சொல்வேன். 370 00:26:00,769 --> 00:26:03,689 டிஃப்பனி குயில்கின், என்கூட வா. 371 00:26:11,780 --> 00:26:12,906 உறுதியா, முடியாது. 372 00:26:14,825 --> 00:26:16,618 நீ அவளை என்ன செய்யப் போற? 373 00:26:16,702 --> 00:26:18,287 இது சம்பந்தமில்லாதது. 374 00:26:18,370 --> 00:26:20,622 டிஃப்பனின்னா அதில் சம்பந்தம் இருக்கு. 375 00:26:20,706 --> 00:26:22,916 நான் கேட்கிறேன்னு நீங்க நினைக்கிறீங்க. 376 00:26:23,000 --> 00:26:27,338 ஒருவேளை நீ எங்களுக்கு ஏதாவது செய்றதா இருந்தா, நீ அதை ஏற்கனவே செய்துட்ட. 377 00:26:29,965 --> 00:26:31,216 நல்லது. 378 00:26:31,300 --> 00:26:32,593 நீங்க எல்லாரும், 379 00:26:33,510 --> 00:26:34,553 என்கூட வாங்க. 380 00:26:45,731 --> 00:26:49,234 நான் வாட்ச்சில் சேர்ந்தபோது எனக்கு உங்களை விட சிறு வயது. 381 00:26:49,318 --> 00:26:52,654 எஸ்டிஎஃப் பயங்கரவாதிகள் ஜூலை நான்காம் தேதி படையெடுத்தாங்க. 382 00:26:53,155 --> 00:26:54,990 அவங்களுக்கு நாங்க குற்றவாளிகள். 383 00:26:55,074 --> 00:26:58,369 அவங்க வழிவந்த எதிர்காலத்தை உருவாக்கிய குற்றம். 384 00:26:59,078 --> 00:27:02,998 டாக்டர் ஜோன் ப்ரோன்ஸ்டீன் தலைமையிலான குழுவின் கண்டுபிடிப்புகளால் 385 00:27:03,374 --> 00:27:07,753 ஒரு புதிய வகையான போர், குறிப்பிட தக்கவாறு சாத்தியமானது, 386 00:27:08,545 --> 00:27:11,173 அது நீங்கள் அங்கம் வகிக்கும் குழு. 387 00:27:13,175 --> 00:27:14,760 தி குயில்கின் இன்ஸ்ட்டிட்யூட். 388 00:27:17,262 --> 00:27:18,931 நீ ஏன் இதை எங்க கிட்ட சொல்றே? 389 00:27:19,765 --> 00:27:21,934 உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். 390 00:27:24,186 --> 00:27:26,730 இன்னும் உங்க நோயாளி தோழியை காப்பாற்ற விருப்பமா? 391 00:27:47,334 --> 00:27:48,544 இது என்ன இடம்? 392 00:27:48,710 --> 00:27:49,795 பெண்களே, வாங்க. 393 00:28:18,699 --> 00:28:19,825 அது மடிப்பு. 394 00:28:22,411 --> 00:28:23,787 ஆனா கட்டுப்படுத்தப்பட்டது. 395 00:28:24,204 --> 00:28:26,039 அது நிரந்தரமானதா என்ன? 396 00:28:26,582 --> 00:28:27,916 அவை கப்பல்களா? 397 00:28:34,131 --> 00:28:35,174 ஆமா, கப்பல்கள்தான். 398 00:28:43,432 --> 00:28:46,018 உங்களைப் போலவே, நான் இதில் இருக்க விரும்பல. 399 00:28:46,101 --> 00:28:47,102 அது செஞ்சது. 400 00:28:47,561 --> 00:28:49,605 என் தலைமுறை, என் காலவரிசை. 401 00:28:49,730 --> 00:28:52,357 பல ஆண்டுகளா, அதன் தீயை அணைக்க முயற்சித்தேன். 402 00:28:52,524 --> 00:28:55,777 முடிவின்றி மீண்டும் தோன்றுவது, பிறழ்வதை பார்க்கத்தான் முடியுது. 403 00:28:56,945 --> 00:29:00,407 அது இனி நடக்காமல் இருக்க இதுவே நம் கடைசி, சிறந்த வாய்ப்பு. 404 00:29:00,491 --> 00:29:02,993 கிராண்ட் ஃபாதர் ஏற்றாலும் மறுத்தாலும், 405 00:29:03,076 --> 00:29:05,162 டாக்டர் குயில்கின்கிட்ட இதை சொல்லு. 406 00:29:11,210 --> 00:29:13,086 அங்கே உட்காரு. 407 00:29:25,224 --> 00:29:28,977 நீ சொல்றதை நாங்க செஞ்சா, என் மூத்தவ இறக்க மாட்டாளா? 408 00:29:29,061 --> 00:29:32,147 அவ அந்த பெரிய ரோபோவை இயக்கினா, உயிர் பிழைக்கல. 409 00:29:34,816 --> 00:29:35,859 எனக்கு தெரியாது. 410 00:29:37,110 --> 00:29:39,905 ஆனா எதிர்காலத்தை நாம் உருவாக்கலாம்னு நம்புகிறேன். 411 00:29:45,661 --> 00:29:48,413 -கப்பலில் ஏறுங்க. -இங்கிருந்து போகலாம்! 412 00:29:48,872 --> 00:29:49,873 நில்லுங்க! 413 00:29:50,415 --> 00:29:52,584 ப்ரையோரஸ். இதுக்கு என்ன காரணம்? 414 00:29:52,709 --> 00:29:56,922 -இந்த பயணிகள் தப்பிச்சவங்களா? -இவங்க அதை வழங்க முயன்றவங்க. 415 00:29:57,005 --> 00:29:58,298 இவர்தான் ஏவினார். 416 00:29:58,382 --> 00:30:00,133 -இல்ல. -அவ பொய் சொல்லறா! 417 00:30:03,011 --> 00:30:05,764 இரண்டு நிமிடங்களில் மடிப்புக்குள் நுழைவு. 418 00:30:07,015 --> 00:30:08,684 அவங்க வர்றாங்க. போங்க! 419 00:30:11,436 --> 00:30:14,147 கே.ஜே, வா போகலாம்! போகலாம்! ஒடு! 420 00:30:15,524 --> 00:30:16,692 இது உண்மையானதா? 421 00:30:16,775 --> 00:30:18,735 -சீக்கிரம் வா! -கே.ஜே, உள்ளே வா. 422 00:30:18,819 --> 00:30:20,779 மன்னிக்கணும்.இதை மாற்ற முடிஞ்சா, 423 00:30:20,862 --> 00:30:22,072 -உறுதியா செய்வேன். -போ. 424 00:30:22,155 --> 00:30:24,866 -நான் நிச்சயமா-- -வேணாம்! வேணாம்! 425 00:30:24,950 --> 00:30:26,285 வேணாம்! 426 00:30:27,911 --> 00:30:29,580 அங்கேயிருந்து வா! 427 00:30:33,375 --> 00:30:36,044 -அவர் என்ன செய்றார்? -நம்மை தரையிறக்குறார், இல்ல? 428 00:30:36,128 --> 00:30:37,713 -அவரை நிறுத்தணும். -வேணாம். 429 00:30:44,428 --> 00:30:49,808 ஒரு நிமிடத்தில் மடிப்பில் நுழைவு. ஒரு நிமிடம். 430 00:30:49,891 --> 00:30:51,435 -எரின்! -எரின்! 431 00:30:51,518 --> 00:30:53,061 எரின், வா, வா. 432 00:30:53,145 --> 00:30:56,106 அவளை விடு. ஏற்கனவே இறந்துட்டா. 433 00:30:56,189 --> 00:30:57,566 சீக்கிரம் வா! 434 00:30:57,691 --> 00:30:59,943 கே.ஜே, எரின், உள்ளே வாங்க. 435 00:31:05,949 --> 00:31:08,577 அவ உள்ளே வரலன்னா விட்டுட்டு போக வேண்டியதுதான். 436 00:31:08,660 --> 00:31:10,662 நண்பர்களே, வாங்க! 437 00:31:10,954 --> 00:31:12,497 போகலாம்! போகலாம்! போகலாம்! 438 00:31:12,623 --> 00:31:14,416 சரி. ஓய்வெடு. நன்றி. 439 00:31:14,499 --> 00:31:16,710 -நாம இப்போ போகணும். - சீக்கிரம் வா! 440 00:31:19,379 --> 00:31:25,385 பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, 441 00:31:25,677 --> 00:31:31,600 ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. 442 00:31:32,893 --> 00:31:35,896 ஏவுதள தொடர்வரிசை துவக்கப்பட்டது. 443 00:31:57,042 --> 00:31:58,794 கப்பல் புறப்பாடு. 444 00:32:07,511 --> 00:32:09,554 இல்ல! 445 00:32:44,715 --> 00:32:45,882 சீக்கிரம். 446 00:32:55,726 --> 00:32:58,937 என்ன இழவு? 447 00:33:01,314 --> 00:33:02,399 பத்து... 448 00:33:02,482 --> 00:33:04,568 -அவங்களை வெளியே எடுங்க. -...ஒன்பது, 449 00:33:04,651 --> 00:33:07,195 எட்டு, ஏழு, 450 00:33:07,279 --> 00:33:09,406 -ஆறு... -உடனே அதை மூடுங்க. 451 00:33:09,489 --> 00:33:15,328 ... ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, 452 00:33:16,121 --> 00:33:17,622 ஒன்று. 453 00:33:17,706 --> 00:33:20,000 கப்பல் புறப்பாடு. 454 00:33:31,887 --> 00:33:32,929 அடச்சே! 455 00:33:42,689 --> 00:33:44,191 அவங்க எங்கே போனாங்க? 456 00:33:53,700 --> 00:33:55,494 நீ என்ன நினைச்சே? 457 00:33:56,703 --> 00:33:59,372 இது மூலம்தான் உண்மையிலேயே அமைதி நிலவ முடியும். 458 00:34:00,415 --> 00:34:03,335 அவ... அவ டாக்டர் குயில்கின். 459 00:34:03,835 --> 00:34:06,004 -என்ன? -தி டாக்டர் குயில்கின். 460 00:34:08,006 --> 00:34:10,008 அவள் வித்தியாசமான தேர்வு செய்வாள். 461 00:34:10,884 --> 00:34:12,969 -மேலும் இவை அனைத்திலும்-- -ஓ, பி. 462 00:34:13,053 --> 00:34:15,680 நான் உன்னை அங்கேயே நிறுத்த போறேன். ஏன்னா... 463 00:34:25,482 --> 00:34:26,817 நான் பயப்படுறேன்... 464 00:34:40,497 --> 00:34:41,998 இது உனக்கு நேரம். 465 00:34:44,167 --> 00:34:45,293 நாம போகலாம்! 466 00:35:33,383 --> 00:35:35,010 அதே போல் தெரியுது. 467 00:35:35,552 --> 00:35:37,596 நான் என்ன எதிர்பார்த்தேன்னு தெரியல. 468 00:35:40,181 --> 00:35:41,808 பறக்கும் கார்களா, ஒருவேளை. 469 00:35:43,351 --> 00:35:45,604 நான் இன்னொரு காப்ஸ்யூலை பார்க்கல. நீ? 470 00:35:48,690 --> 00:35:49,774 பொறு. 471 00:35:52,319 --> 00:35:53,361 நீ அதை கேட்டியா? 472 00:36:30,023 --> 00:36:32,275 அப்புறம் நீ குவாட்டர்பேக் விளையாட போற. 473 00:36:34,235 --> 00:36:36,196 -என்னால முடியாது. -ஏன் முடியாது? 474 00:36:36,279 --> 00:36:38,239 -ஏன்னா நாம-- -அவங்க பாதி திறமைசாலிகள், 475 00:36:38,323 --> 00:36:39,908 நீயே சொன்னே... 476 00:36:51,336 --> 00:36:52,837 அடக்கடவுளே. 477 00:36:53,838 --> 00:36:56,257 நீங்கள் இணையுங்கள், நீங்கள் செல்லுங்கள். 478 00:38:43,782 --> 00:38:45,784 வசனங்கள் மொழிபெயர்ப்பு Ravindran Arunachalam 479 00:38:45,867 --> 00:38:47,869 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்