1 00:00:11,200 --> 00:00:12,920 குற்றம் 2 00:00:23,560 --> 00:00:25,960 எ ப்ரைவெட் அஃபேர் 3 00:00:29,360 --> 00:00:31,760 -என் பர்ஸ், சங்கிலி! ஆபீசர்! -நில்லு! 4 00:00:31,840 --> 00:00:35,840 -நில்லு! நில்லு! -என் பர்ஸ்! என் சங்கிலி! 5 00:00:35,920 --> 00:00:37,200 நில்லு! 6 00:00:43,160 --> 00:00:44,960 உன்னை கைது பண்றேன். போகலாம். 7 00:00:50,000 --> 00:00:53,560 சின்ன வயசிலிருந்து, போலீஸ் அதிகாரியா இருப்பது என்பது கொடிய 8 00:00:53,640 --> 00:00:57,920 குற்றங்களை கண்டுபிடித்தல், குடிமக்களை காப்பதற்கு மேல் என அப்பா கற்பித்தார். 9 00:00:58,600 --> 00:00:59,720 அது வாழ்க்கை முறை. 10 00:01:01,040 --> 00:01:03,400 அந்த உணர்வை, அவர் வளர்த்த திறமையான விதம் 11 00:01:04,080 --> 00:01:06,800 சகோதரி மரினா மற்றும் எனக்குள்ளும், நினைவிருக்கு. 12 00:01:08,240 --> 00:01:09,160 தினம் இரவு, 13 00:01:09,240 --> 00:01:12,800 மர்மமான வழக்குகளை தீர்க்கும் விளையாட்டை எங்களுடன் ஆடுவார். 14 00:01:13,280 --> 00:01:15,360 ஜோடித்த வழக்குகளென நினைத்தோம், 15 00:01:15,440 --> 00:01:17,720 ஆனால் உண்மையானவை என பிறகு அறிந்தோம். 16 00:01:19,040 --> 00:01:20,480 அதுதான் என் தந்தை. 17 00:01:20,560 --> 00:01:23,480 அதனால் இன்றைய தினம், எனக்கு மட்டுமல்ல, என் முழு 18 00:01:23,560 --> 00:01:25,360 குடும்பத்திற்கும் சிறப்பானது. 19 00:01:25,960 --> 00:01:29,520 இந்த பதவி உயர்வு என் குடும்பப்பெயரை கௌரவிக்க அனுமதிக்கிறது, 20 00:01:29,600 --> 00:01:33,640 ஏன்னா, நான் கிரோகா குடும்பத்திலிருந்து, படையில் பணிபுரியும் 21 00:01:33,720 --> 00:01:35,120 ஐந்தாம் தலைமுறை. 22 00:01:35,400 --> 00:01:37,840 என் குடும்பத்திற்கு டோஸ்ட் செய்கிறேன். 23 00:01:39,000 --> 00:01:41,360 அவங்க இல்லாம, இன்று இங்கிருக்க மாட்டேன். 24 00:01:42,160 --> 00:01:45,960 என்மீது எப்போதும் நம்பிக்கை வைத்து, என் தந்தையின் வழியில் 25 00:01:46,040 --> 00:01:47,560 என்னை தள்ளிய என் தாய் 26 00:01:47,640 --> 00:01:51,000 அசுன்சியானுக்கு நன்றி சொல்ல விரும்பறேன். 27 00:01:51,080 --> 00:01:53,120 என் மனைவி, ரோசா, 28 00:01:53,200 --> 00:01:57,520 தன் கணவின் வினோதமான பணி நேரங்களை புகார் சொல்லாது ஏற்றுக் கொண்டவள். 29 00:01:58,200 --> 00:02:02,800 இறுதியாக, என் சகோதரி மரினாவுக்கு நன்று சொல்ல விரும்பறேன். 30 00:02:02,880 --> 00:02:04,320 அவ... 31 00:02:07,600 --> 00:02:09,040 அவ... 32 00:02:09,760 --> 00:02:11,880 உங்களுக்கு அவளை ஏற்கனவே தெரியும். 33 00:02:13,920 --> 00:02:15,040 மரினா எங்கே? 34 00:02:18,720 --> 00:02:20,160 செல்வி மரினா? 35 00:02:21,040 --> 00:02:22,840 உரை ஏற்கனவே முடிஞ்சுதா? 36 00:02:23,000 --> 00:02:24,960 இந்த சமூக நிகழ்ச்சிகளை பிடிக்காது. 37 00:02:25,080 --> 00:02:27,160 பாசாங்கு, ஆண்கள் மட்டுமே பேசறாங்க. 38 00:02:27,240 --> 00:02:28,520 எதுவும் மாறாது, ஹெக்டர். 39 00:02:29,040 --> 00:02:30,000 கார் எங்கே? 40 00:02:30,080 --> 00:02:32,280 உங்க சகோதரர் கமிஷனர் ஆகிறார், 41 00:02:32,360 --> 00:02:33,720 வேறு யார் உரையாற்றுவது? 42 00:02:33,800 --> 00:02:36,880 எனக்கு தெரியலை, எங்கம்மா, அவன் மனைவி, போலீஸ் சகா. 43 00:02:37,040 --> 00:02:39,040 பெண் போலீஸார்கள் இல்லை. 44 00:02:39,120 --> 00:02:40,840 அது தான் பிரச்சினையே, ஹெக்டர். 45 00:02:40,880 --> 00:02:43,880 -எங்கே போறீங்க? -விட முடியாத ஒரு சந்திப்பு இருக்கு. 46 00:02:44,400 --> 00:02:47,760 மிஸ், நீங்க போனா, பிரச்சினையில் மாட்டிக்க போறீங்க. 47 00:02:47,840 --> 00:02:50,560 மோசமா, என்னை பிரச்சினைக்குள்ள மாட்டி விடுவீங்க. 48 00:02:52,960 --> 00:02:57,040 ஹெக்டர், நான் அறிவிப்பின் போது இருப்பேன் என்றேன், அறிவிப்பு ஆயிடுச்சு. 49 00:02:58,520 --> 00:03:00,360 என்னை பார்த்தது தெரிய வேணாம். 50 00:03:01,160 --> 00:03:02,000 நன்றி! 51 00:03:05,120 --> 00:03:06,320 எங்கம்மாவோட இரு. 52 00:03:13,440 --> 00:03:14,560 விரைவில் திரும்புவேன்! 53 00:03:16,760 --> 00:03:17,640 மன்னிக்கணும்! 54 00:04:35,640 --> 00:04:38,080 ஒவ்வொரு சந்திப்பிலும் இன்னும் நேர்த்தி. 55 00:04:38,760 --> 00:04:39,680 பிடிச்சிருக்கா? 56 00:04:40,160 --> 00:04:41,040 ரொம்பவே. 57 00:04:43,920 --> 00:04:45,520 கேட்டதெல்லாம் வாங்கினியா? 58 00:04:45,600 --> 00:04:47,040 -எல்லாம். -எல்லாமா? 59 00:04:47,640 --> 00:04:48,560 இந்தா. 60 00:04:48,920 --> 00:04:49,800 பார்ப்போம். 61 00:04:59,720 --> 00:05:00,920 அது என்னது? 62 00:05:02,600 --> 00:05:04,080 நமக்கு சம்பந்தமில்லாதது. 63 00:05:04,880 --> 00:05:05,720 நாம போகலாம். 64 00:05:07,880 --> 00:05:09,080 இல்லை, இன்று முடியாது. 65 00:05:11,640 --> 00:05:14,240 இந்தா. இதுக்காக விரைவில் திரும்புவேன். 66 00:05:14,560 --> 00:05:16,480 நானா இருந்தா, விலகி இருப்பேன். 67 00:05:18,600 --> 00:05:19,640 நன்றி, டோனி. 68 00:05:41,520 --> 00:05:42,520 ஹலோ? 69 00:05:49,000 --> 00:05:50,320 யாராவது இருக்கீங்களா? 70 00:06:15,360 --> 00:06:16,240 கடவுளே! 71 00:06:16,600 --> 00:06:18,440 கடவுளே. இது... 72 00:06:18,640 --> 00:06:20,200 இருங்க. இருங்க! 73 00:06:34,160 --> 00:06:35,080 இல்லை! 74 00:07:49,600 --> 00:07:50,520 போலீஸ். 75 00:07:51,000 --> 00:07:53,640 ஒரு கொலை நடந்திருக்கு, நீங்க சீக்கிரம் வரணும்! 76 00:07:53,720 --> 00:07:54,680 நிதானிங்க, மிஸ். 77 00:07:54,760 --> 00:07:56,760 யார், எங்கிருக்கீங்கன்னு சொல்லுங்க. 78 00:07:56,960 --> 00:07:59,640 நான் மரினா கிரோகா. கப்பல்துறை மேடையில்... 79 00:07:59,720 --> 00:08:03,720 சரி! நீங்களா, மிஸ் கிரோகா. 80 00:08:03,800 --> 00:08:06,680 இது ஷோஸே. போன முறையை விட தத்ரூபமா இருந்தது. 81 00:08:06,760 --> 00:08:08,680 கபாநியாஸ், ஒருவன் என்னை தாக்கினான். 82 00:08:08,760 --> 00:08:11,600 ஒரு பெண் இறந்து கிடக்கிறா. எல்லாரையும் திரட்டு. 83 00:08:11,680 --> 00:08:15,040 அமெரிக்க தூதுவரின் மகனை கடத்த இருந்தாங்களே அது மாதிரியா? 84 00:08:15,120 --> 00:08:17,400 அல்லது நகரத்தில் ஓநாயை பார்த்த மாதிரி? 85 00:08:17,480 --> 00:08:19,840 கபாநியாஸ், எங்கப்பா இங்கில்லாதது நல்லது, 86 00:08:19,920 --> 00:08:22,400 இல்லேன்னா, நீ எவ்வளவு பயனற்றவன்னு சொல்வேன். 87 00:08:22,480 --> 00:08:24,760 தயவுசெய்து ரோந்து படையோட இங்கே வர்றியா? 88 00:08:24,840 --> 00:08:26,080 துறைமுக ரோந்து படை. 89 00:08:26,160 --> 00:08:29,520 சில மாலுமிகள் ஒரு பெண்ணின் உடலை பார்த்திருக்காங்க. போவோம். 90 00:08:29,600 --> 00:08:32,400 -உங்க ஆட்களை திரட்டு! -வா, கபாநியாஸ். 91 00:08:32,480 --> 00:08:34,200 -கபாநியாஸ்? -மிஸ், இருக்கீங்களா? 92 00:08:34,280 --> 00:08:37,640 நிச்சயமா இருக்கேன். நான் தண்ணியில குதிப்பேன்னு நினைச்சியா? 93 00:08:57,160 --> 00:08:59,520 இங்கே யாரும் இல்லை. 94 00:09:16,760 --> 00:09:17,640 கமிஷனர். 95 00:09:19,720 --> 00:09:20,760 உடல் எங்கே? 96 00:09:22,240 --> 00:09:23,160 அங்கே கீழே. 97 00:09:26,040 --> 00:09:28,160 உங்க நிகழ்ச்சிக்கு வர இருந்தேன், ஆனா... 98 00:09:28,240 --> 00:09:30,840 விஷயங்கள் வேறாக இருக்குமென நீ நினைத்தது தெரியும். 99 00:09:31,360 --> 00:09:34,160 ஆனால் நாம் சேர்ந்து பணி புரியலாமென நம்பறேன். 100 00:09:38,440 --> 00:09:39,280 சார்கோ. 101 00:09:40,280 --> 00:09:42,760 -கமிஷனர். -நிலைமையை சுருக்கமா சொல்லு. 102 00:09:43,160 --> 00:09:46,760 பெண், 35 வயது, குத்துக் காயம். 103 00:09:46,880 --> 00:09:49,720 மரணத்தின் சாத்திய காரணம்: துண்டான கரோடிட் நாளம். 104 00:09:50,200 --> 00:09:52,720 -சாட்சிகள் ஏதும்? -ஆமாம். 105 00:10:08,840 --> 00:10:10,720 தயவு செய்து கையுறைகள் போடு. 106 00:10:11,160 --> 00:10:13,520 -மரினா? -ஆர்டூரோ, இறுதியா. 107 00:10:14,120 --> 00:10:16,280 கையுறைகள் இல்லாம ஆதாரம் எடுத்தாங்க! 108 00:10:16,360 --> 00:10:19,000 ஒருவன் உடலுக்கருகே புகை பிடிக்கிறான். 109 00:10:19,080 --> 00:10:21,400 அகாடெமியில என்ன சொல்லித் தர்றாங்க? 110 00:10:21,480 --> 00:10:24,040 நிஜமா, அப்பா இல்லாதது தெளிவா தெரியுது. 111 00:10:24,400 --> 00:10:25,720 குட் ஈவ்னிங். 112 00:10:26,520 --> 00:10:28,480 -ஒரு நொடி பேசலாமா? -ஆனால்... 113 00:10:28,760 --> 00:10:29,640 தயவுசெய்து. 114 00:10:31,400 --> 00:10:32,840 நீ இங்கே என்ன செய்யறே? 115 00:10:32,880 --> 00:10:35,760 குடும்ப படத்துக்காக உன்னை ஒரு மணி நேரம் தேடினோம். 116 00:10:35,840 --> 00:10:37,400 நான் ஒரு கொலையை பார்த்தேன். 117 00:10:37,480 --> 00:10:39,640 ஒரு பெண் என் கைகளில் இறந்தாள், நானே 118 00:10:39,760 --> 00:10:42,240 கொல்லப்பட்டிருப்பேன், உனக்கு படமா கவலை? 119 00:10:42,320 --> 00:10:44,640 நீ போகாதிருந்தா, ஒன்றும் ஆயிருக்காது. 120 00:10:44,720 --> 00:10:46,000 எப்பவுமே அதே தான். 121 00:10:46,080 --> 00:10:48,440 என் அறிக்கை வேணுமா இல்ல கொலைகாரன் முகம் 122 00:10:48,520 --> 00:10:51,440 பார்த்த ஒரே சாட்சிக்கு கவலைப்படும் அதிகாரி தேவையா? 123 00:10:52,040 --> 00:10:53,600 கொலைகாரன் முகம் பார்த்தியா? 124 00:10:53,880 --> 00:10:54,760 ஆமாம். 125 00:10:55,480 --> 00:10:57,080 அப்ப அவனை விவரிக்க முடியும். 126 00:10:59,160 --> 00:11:01,240 -முடியும்... -ஆனால்? 127 00:11:01,400 --> 00:11:02,400 இருட்டா இருந்தது. 128 00:11:02,680 --> 00:11:04,760 -சரி. -ஆனால் பழுப்பு நிற கண்கள். 129 00:11:05,240 --> 00:11:08,480 சிறப்பு. இது ஸ்வீடன், நமக்கெல்லாம் நீல கண்கள் என்பதால்... 130 00:11:09,000 --> 00:11:12,080 நான் விசாரணைக்கு உதவ முடியும்னு எப்ப புரிஞ்சுப்பே? 131 00:11:12,160 --> 00:11:13,280 மறுபடியும் இது. 132 00:11:14,760 --> 00:11:16,160 -அது என்னது? -பார். 133 00:11:16,240 --> 00:11:18,320 காப்பாத்திக்க, அவனை ப்ரூச்சால குத்த, 134 00:11:18,400 --> 00:11:21,080 இந்த துணித்துண்டு பின்னில் மாட்டிச்சு. 135 00:11:22,360 --> 00:11:24,640 -ப்ரூச்சால குத்தினியா? -நிச்சயமா. 136 00:11:24,720 --> 00:11:26,960 இந்த துணி அவனிடம் நம்மை கூட்டி போகும். 137 00:11:27,720 --> 00:11:29,480 ஒரு முடியை வெச்சு பிடிப்போம். 138 00:11:29,560 --> 00:11:31,480 போதும், மரினா, சொல்றது கேட்குதா? 139 00:11:31,560 --> 00:11:33,240 மன்னிக்கணும், கமிஷனர். 140 00:11:34,800 --> 00:11:36,680 -ஏதோ கண்டுபிடிச்சிருக்கோம். -வர்றேன். 141 00:11:37,040 --> 00:11:38,760 மரினா, இங்கே இரு, தயவுசெய்து. 142 00:11:42,120 --> 00:11:43,280 இப்பத்தான் பார்த்தாங்க. 143 00:11:43,520 --> 00:11:45,600 வழக்கிற்கு சம்பந்தம் இருக்கலாம். 144 00:11:45,800 --> 00:11:47,760 -உள்ளே என்ன இருக்கு? -பார்க்கலை. 145 00:11:50,520 --> 00:11:51,360 திறங்க. 146 00:12:07,200 --> 00:12:10,240 அறிவியல் மற்றும் குற்றவியல் இதழ்கள். 147 00:12:16,720 --> 00:12:18,400 ஸ்பெயினுக்கு வெளியே கிடைக்கும். 148 00:12:18,480 --> 00:12:21,200 கள்ள பொருட்கள். இதுக்கு உன்னை கைது செய்யணும். 149 00:12:21,280 --> 00:12:24,680 -நீ அவற்றை படிக்கணும். -"ஆலிவ் பச்சை, ஃபாலின் புதிய நிறம்." 150 00:12:25,200 --> 00:12:28,520 நேர்த்தியுடன் புத்திசாலித்தனம் ஒவ்வாதது இல்லை, டிடெக்டிவ். 151 00:12:28,960 --> 00:12:30,760 -நீங்க யார்? -போதும். 152 00:12:30,840 --> 00:12:32,880 ஓடுவதை நிறுத்து, விசாரணையை நிறுத்து, 153 00:12:32,960 --> 00:12:35,600 -ஆபத்துக்குட்படுவதை நிறுத்து. -நான் குழந்தையல்ல. 154 00:12:35,680 --> 00:12:37,720 இல்லை, நீ மோசம். குழந்தையை அடிச்சு, 155 00:12:37,800 --> 00:12:40,080 வீட்டில் முடக்கிப் போடலாம். 156 00:12:40,160 --> 00:12:41,720 இங்கே என்னை அடிப்பியா? 157 00:12:42,080 --> 00:12:43,920 என் நல்ல உள்ளாடை அணிந்தது நல்லது. 158 00:12:44,000 --> 00:12:45,600 -மரினா! -என்ன? 159 00:12:45,680 --> 00:12:48,760 என்னை கைது செய்யறியா? இல்லேன்னா, இதழ்களை எடுத்துப்பேன். 160 00:12:55,440 --> 00:12:58,000 வா, கனவான்களே, நேரம் வீணடிச்சது போதும். 161 00:12:58,080 --> 00:13:00,160 எல்லாரும், காட்சியை தேடுங்க. போங்க! 162 00:13:00,360 --> 00:13:03,240 கவனி, இறந்த பெண்ணின் மார்பில், கொலையாளியின் குறி 163 00:13:03,320 --> 00:13:06,000 -செதுக்கப்பட்டது. -குடும்பத்துக்கு சொல்லுவோம். 164 00:13:06,080 --> 00:13:08,120 -கபாநியாஸ் கையாளட்டும். -நிச்சயமா. 165 00:13:08,200 --> 00:13:10,600 செல்வி மரினா. என்னை அனுமதிங்க. 166 00:13:15,560 --> 00:13:16,480 வீட்டுக்கு போவோம். 167 00:13:22,800 --> 00:13:25,760 -இது நல்ல யோசனை இல்லேன்னேன். -நீயுமா? 168 00:13:25,840 --> 00:13:29,080 நான் ஏதும் சொல்லலை. உங்க அம்மா நினைக்கிறதை பார்ப்போம். 169 00:13:29,160 --> 00:13:31,320 அவங்க தூங்கட்டும், தயவுசெய்து. 170 00:13:40,520 --> 00:13:42,840 மரினா, அது நீயா? 171 00:13:43,440 --> 00:13:46,320 ஹெக்டர், மரினா உன்னோட இருக்காளா? 172 00:13:49,200 --> 00:13:50,440 ஹெக்டர்! 173 00:13:51,480 --> 00:13:53,520 -அழைச்சீங்களா, மேடம்? -அவ எங்கே? 174 00:13:53,600 --> 00:13:57,320 விருந்தினர்களோட அவ என்னை அனுபவிக்க வெச்சது, என்ன சங்கடம்! 175 00:13:57,400 --> 00:13:59,880 கீழே வந்து அவ முகத்தை காட்ட சொல்லு! 176 00:14:00,040 --> 00:14:01,240 இளம் பெண்மணி... 177 00:14:01,320 --> 00:14:04,040 இவளோட போதும்னு இருக்கு. 178 00:14:04,120 --> 00:14:07,760 -இன்னொரு மூலிகை தேநீர் தர்றேன். -தேநீர் இதற்கு தீர்வில்லை. 179 00:14:07,840 --> 00:14:09,160 அவளை கீழே வரச்சொல்லு. 180 00:14:09,240 --> 00:14:12,320 நான் ஒளிஞ்சதா நினைச்சா, என்னை தெரியவே இல்லை, அம்மா. 181 00:14:12,400 --> 00:14:15,000 உன்னை தெரியும், கண்ணு. இப்படி, எங்கிருந்தே? 182 00:14:15,080 --> 00:14:17,720 தெரியும். நீ துறைமுகத்துக்கு போனே, 183 00:14:17,800 --> 00:14:20,040 அந்த இதழ்களை வாங்க. 184 00:14:20,120 --> 00:14:23,800 -ஆர்டூரோ ஏற்கனேவே சொல்லிட்டானா? -ஆமாம், நான் கவலை பட்டதால. 185 00:14:23,960 --> 00:14:25,920 -சொல்லவே வேணாம்-- -குடும்பப்படம் 186 00:14:26,000 --> 00:14:28,120 எடுக்க முடியாம போன பயங்கர கேலி. 187 00:14:28,800 --> 00:14:31,080 உன்னோட என்ன செய்யப் போறேனோ தெரியலை. 188 00:14:31,480 --> 00:14:33,680 நான் நேரா சோம்பு தேநீர் தர்றேன். 189 00:14:33,760 --> 00:14:34,720 சரி. 190 00:14:34,800 --> 00:14:37,480 நீ என்னை புரிஞ்சுக்கிறது நல்லது, ஹெக்டர். 191 00:14:38,680 --> 00:14:39,600 அப்ப? 192 00:14:40,040 --> 00:14:42,600 நான் கவனத்தை என் பக்கம் ஈர்க்க நினைக்கலை. 193 00:14:42,680 --> 00:14:45,680 இந்தாங்க! ஒரு மடக்கு மகிழ்ச்சி. 194 00:14:45,760 --> 00:14:46,760 நன்றி. 195 00:14:46,840 --> 00:14:50,280 விழாவில் வேறு எதைப்பற்றியும் பேசலை. 196 00:14:51,240 --> 00:14:54,120 நினைவிருக்கட்டும், நாளை ரமோன் தோ போர்தோ வர்றார். 197 00:14:54,200 --> 00:14:56,440 இன்று போல் மீண்டும் செய்ய மாட்டேன். 198 00:14:56,520 --> 00:14:59,920 -அவரை கடவுள் போல வரவேற்போம். -கடவுளுக்கு என்ன வேணுமோ? 199 00:15:00,000 --> 00:15:04,320 -நான் சரியா கவனிக்கணுமே. -உன்னை திருத்த முடியாது, கடவுளே. 200 00:15:04,400 --> 00:15:06,720 -இன்னொரு கிளாஸ்? -ஆமாம், இது எனக்கு. 201 00:15:08,240 --> 00:15:09,520 நாகரிகமே இல்லை. 202 00:15:09,600 --> 00:15:12,720 மோசமான பாரில்கூட நான் இப்படி பார்த்ததில்லை. 203 00:15:13,000 --> 00:15:14,640 யார் அதை சொல்றது! 204 00:15:14,720 --> 00:15:18,320 நீ குடிச்சிட்டு கலாட்டா பண்றதை என்னை பார்க்க வைக்காதே. 205 00:15:19,520 --> 00:15:20,760 நல்லா தூங்குங்க, அம்மா. 206 00:15:21,000 --> 00:15:22,240 நீயும், கண்ணு. 207 00:15:23,200 --> 00:15:25,720 -இன்னொரு கிளாஸ் கொடு, ஆமாம். -இதோ. இந்தாங்க. 208 00:15:27,720 --> 00:15:29,400 ஆகட்டும், ஊத்து. தயங்காதே. 209 00:15:54,400 --> 00:15:55,560 மன்னிக்கணும். 210 00:15:57,080 --> 00:15:59,720 என் கைகள் கட்டப்பட்டிருப்பது வெறுப்பா இருக்கு. 211 00:16:01,040 --> 00:16:05,120 ஆமாம் பப்பிள் பாத்தில் இருப்பது பயங்கரமாத்தான் இருக்கும். 212 00:16:06,560 --> 00:16:07,680 இல்லை, அது இல்லை. 213 00:16:08,240 --> 00:16:10,680 அவங்களை பற்றி யோசிக்காம இருக்க முடியலை. 214 00:16:10,760 --> 00:16:12,880 கவலை வேணாம். ஏற்கனவே தூங்கிட்டாங்க. 215 00:16:14,840 --> 00:16:16,560 இல்லை, அம்மாவை சொல்லலை. 216 00:16:16,640 --> 00:16:19,000 துறைமுகத்தில் இறந்தவங்களை சொல்றேன். 217 00:16:19,080 --> 00:16:21,760 ஆர்டூரோ பேசறதை அப்பா கேட்டா, அவர் கோபப்படுவார். 218 00:16:21,840 --> 00:16:23,960 நிச்சயமா முடியை வெச்சு பிடிக்கலாம். 219 00:16:24,040 --> 00:16:25,720 அறிவியல் நம்மிடம் இருக்கு. 220 00:16:26,520 --> 00:16:27,760 ஆறு வருடங்கள் முன்பு, 221 00:16:27,840 --> 00:16:30,200 ஒரு பாஸ்டன் கோரஸ் பெண்ணின் கொலை வழக்கு, 222 00:16:30,280 --> 00:16:32,160 குற்றக் காட்சியில் காணப்பட்ட 223 00:16:32,240 --> 00:16:34,200 முடியால் தீர்ந்தது, அதன் சாயம்... 224 00:16:34,280 --> 00:16:37,920 க்ளப்பின் துப்புரவு பணிப்பெண் பயன்படுத்தியது போலிருந்தது, 225 00:16:38,000 --> 00:16:40,440 அவள் அப்பெண்ணின் காதலியாக இருந்தாள். 226 00:16:40,520 --> 00:16:42,520 நான் போரடிச்சா, என் சகோதரனோட சேரு. 227 00:16:42,680 --> 00:16:45,280 உங்க சகோதரருக்கு தேவை உங்க பாதுகாப்பு, 228 00:16:45,360 --> 00:16:49,560 நீங்க மகிழ்ச்சியா இருக்கணும், சாதாரண விஷயங்களை செய்யணும். 229 00:16:49,640 --> 00:16:53,680 அடடா. எங்க இருவருக்கும் சாதாரணமா இருக்க விருப்பமில்லைன்னு நினைச்சேன். 230 00:17:00,480 --> 00:17:01,960 எங்கம்மா எப்படி? 231 00:17:03,160 --> 00:17:05,040 எனக்கு மாப்பிள்ளை தேடறாங்க. 232 00:17:05,080 --> 00:17:08,640 யாருக்கு ரமோன் தோ போர்தோவை மணக்கணும்? குள்ளன், ஒரு புருவம். 233 00:17:08,760 --> 00:17:12,720 கொஞ்ச காலம் முன்பு, தனித்துவத்தை பரிசாக பார்த்தீங்க. 234 00:17:12,800 --> 00:17:14,800 எனக்கு மணமுடிக்க வேண்டாம். 235 00:17:14,880 --> 00:17:16,960 இது எங்கே போகுதுன்னு புரியுது. 236 00:17:18,320 --> 00:17:21,200 அதைப்பற்றி யோசிக்கும் நேரம் இது இல்லைன்னு தோணுது. 237 00:17:22,000 --> 00:17:24,280 இன்றிரவு தூங்க முடியும்னு தோணலை. 238 00:17:24,560 --> 00:17:27,080 அதனாலத்தான் ஷேம்பெய்ன் கொண்டு வந்தேன், 239 00:17:27,160 --> 00:17:30,080 உங்களுக்கு அதே நினைவா இருக்கும்னு தெரியும். 240 00:17:30,440 --> 00:17:33,640 இன்றிரவு ஷேம்பெய்ன் போதாதுன்னு நினைக்கிறேன். 241 00:17:34,320 --> 00:17:35,880 அப்ப சோம்பு நீர்தான். 242 00:17:36,320 --> 00:17:38,000 இல்லை, அது காலி ஆயிடுச்சு. 243 00:17:38,160 --> 00:17:41,560 உங்க அம்மா மொத்தத்தையும் காலி பண்ணிட்டாங்க. 244 00:17:41,680 --> 00:17:45,080 உடம்பு பாழாகி இறந்துடப் போறாங்க. 245 00:17:45,480 --> 00:17:46,560 அல்லது ஈரலரிப்பு. 246 00:17:47,680 --> 00:17:49,200 கடினமா நடந்துக்காதீங்க. 247 00:17:49,480 --> 00:17:53,880 இந்த நகரத்தில் ஒரு பிரபலமாக எப்படி இருக்காங்க என்பதே போற்றத்தக்கது. 248 00:17:53,960 --> 00:17:58,040 கணவர்கள் இறந்த பின்பு, சில பெண்களாலேயே அது முடியும். 249 00:18:00,200 --> 00:18:03,080 எங்கப்பா இருந்திருந்தா, வித்தியாசமா இருக்கும். 250 00:18:07,520 --> 00:18:09,560 எல்லாரும் அவரை மிஸ் பண்றோம். 251 00:18:12,200 --> 00:18:13,440 நல்லா தூங்குங்க. 252 00:19:35,960 --> 00:19:37,240 இங்கே என்ன தெரியுது? 253 00:19:38,440 --> 00:19:40,080 தூக்கு போட்டுக்கொண்ட பெண். 254 00:19:40,320 --> 00:19:41,240 நிச்சயமாகவா? 255 00:19:43,560 --> 00:19:47,880 முதலில் கண்ணுக்கு தெரிவதைத் தாண்டி நீ பார்க்கணும். 256 00:19:49,320 --> 00:19:51,160 கவனம் செலுத்தணும்... 257 00:19:51,240 --> 00:19:52,080 விவரங்களில்! 258 00:19:52,400 --> 00:19:53,320 மிகச்சரி. 259 00:19:53,920 --> 00:19:56,800 என்ன இருக்கு, என்ன இல்லை. 260 00:19:57,440 --> 00:20:00,440 குற்றத்தின் கதையை விவரங்கள் சொல்லும். 261 00:20:03,000 --> 00:20:05,160 நாற்காலியோ ஏணியோ இல்லை. 262 00:20:05,240 --> 00:20:09,560 அப்ப அந்த பெண்ணே செய்திருக்க முடியாது. அப்ப அவ மேலே எப்படி போனா? 263 00:20:10,240 --> 00:20:11,880 பிரமாதம், மரினா. 264 00:20:50,320 --> 00:20:54,800 போலீஸ் மெரிட் பதக்கத்தை வென்றாய், இளம்பெண்ணே. 265 00:20:55,200 --> 00:20:59,080 நீ வளர்ந்ததும், சிறந்த போலீஸ் கமிஷனர் ஆவாய். 266 00:20:59,480 --> 00:21:01,200 பெண்கள் போலீசாக முடியாது. 267 00:21:02,200 --> 00:21:03,680 ஆனால் ஒரு நாள் ஆவாங்க. 268 00:21:04,000 --> 00:21:06,080 மாற்றம் உள்ளிருந்து வரும். 269 00:21:08,040 --> 00:21:11,440 நீ என்ன செய்யணுமென யாரையும் சொல்ல விடாதே. 270 00:21:12,080 --> 00:21:16,440 சிறந்த போலீஸ் அதிகாரியாவதற்கு பேட்ஜே தேவையில்லை. 271 00:21:16,520 --> 00:21:18,800 -புரியுதா? -ஆமாம், புரியுது. 272 00:22:04,160 --> 00:22:06,880 உங்கப்பா துப்பாக்கியை வைத்து என்ன செய்யறீங்க? 273 00:22:06,960 --> 00:22:08,200 பயிற்சி. 274 00:22:08,960 --> 00:22:10,360 எதுக்கு பயிற்சி? 275 00:22:10,880 --> 00:22:12,720 கொலையாளியை பிடிக்க. 276 00:22:18,440 --> 00:22:19,560 என்னை தொடர்ந்து வா. 277 00:22:20,320 --> 00:22:21,720 காலை சிற்றுண்டி... 278 00:22:28,520 --> 00:22:31,280 -இதை எப்ப சுத்தம் பண்ணீங்க? -நேற்றிரவு. 279 00:22:34,960 --> 00:22:37,000 கச்சிதமா செய்ய முடியலை. 280 00:22:37,080 --> 00:22:39,840 -தூசி துடைப்பான் எடுத்து வர்றேன். -ஹெக்டர், இரு. 281 00:22:39,920 --> 00:22:41,720 நீ சுத்தம் செய்ய வேண்டாம். 282 00:22:43,160 --> 00:22:45,000 அப்ப நான் எதுக்கு வேணும்? 283 00:22:45,640 --> 00:22:47,600 நேரம் வந்தாச்சு நிரூபிக்க, நான் 284 00:22:47,680 --> 00:22:50,800 எங்கப்பா கற்பித்த சிறந்த போலீஸ் அதிகாரியா இருக்க முடியுமென. 285 00:22:52,760 --> 00:22:55,200 அடடா. அந்த எதிர்வினையை எதிர்பார்க்கலை. 286 00:22:55,840 --> 00:22:57,800 முழு விஷயமும் கிறுக்குத்தனம். 287 00:22:58,320 --> 00:23:01,640 நீங்க போலீஸ்காரரை போல கொலையாளியை கைது செய்ய முடியாது, 288 00:23:01,720 --> 00:23:03,560 ஏன்னா நீங்க போலீஸ்காரர் இல்லை. 289 00:23:03,640 --> 00:23:05,800 எங்கப்பா ஒத்துக்கலை. 290 00:23:06,120 --> 00:23:08,680 அது பின், போலீஸ் பதக்கமில்லை. 291 00:23:08,960 --> 00:23:11,240 வா, நான் போலீஸ் அதிகாரியாவதை தடுப்பது 292 00:23:11,320 --> 00:23:14,080 நான் பெண்ணாக இருப்பதென நமக்கு தெரியும். 293 00:23:14,160 --> 00:23:16,840 அது உண்மை. ஆனா அது பிரச்சினையான்னு தெரியாது. 294 00:23:16,920 --> 00:23:18,000 அப்படீன்னு நம்பு. 295 00:23:18,080 --> 00:23:21,240 பத்து ஆண்களோட தைரியம், புத்திசாலித்தனம் உள்ள பெண் நான். 296 00:23:21,320 --> 00:23:23,840 பணிவு, பணிவை மறக்காதீங்க. 297 00:23:23,920 --> 00:23:26,640 நல்ல போலீஸ்காரரிடம் அதுவும் முக்கியம். 298 00:23:27,120 --> 00:23:29,000 உன்னை நம்ப முடியும்னு தெரியும். 299 00:23:29,120 --> 00:23:30,320 என்ன? 300 00:23:30,960 --> 00:23:33,120 இந்த துணியை வைத்து உடை தைக்கணும். 301 00:23:37,440 --> 00:23:38,720 பார்ப்போம். 302 00:23:40,760 --> 00:23:42,640 நல்ல தரம், மிக நல்ல தரம். 303 00:23:42,720 --> 00:23:44,680 மூன்று வண்ண ஜாக்கார்ட். 304 00:23:45,120 --> 00:23:48,200 -அது ஆண்களின் துணி. -பாலினத்தை விட்டுடுவோம். 305 00:23:48,640 --> 00:23:50,960 -எங்கே கிடைக்கும்? -தெரியாது. 306 00:23:51,040 --> 00:23:54,520 இந்த துணியால் ஆனதை எங்கேயும் வாங்கிட இயலாது. 307 00:23:54,880 --> 00:23:58,520 இதைப்போன்றதை ரிபாதேயோ கேலரீஸில் தான் ஆர்டர் செய்ய முடியும். 308 00:24:02,000 --> 00:24:05,560 உன் ஒத்துழைப்புக்கு நன்றி. அறிக்கையில் அதை குறிப்பிடறேன். 309 00:24:06,080 --> 00:24:07,240 என்ன சொன்னீங்க? 310 00:24:20,920 --> 00:24:22,680 முழு விஷயமும் கிறுக்குத்தனம். 311 00:24:22,760 --> 00:24:24,800 நீ வர வேண்டிய அவசியமில்லைன்னேன். 312 00:24:24,880 --> 00:24:26,840 நான் செய்வதில் என்ன தவறு? 313 00:24:26,920 --> 00:24:30,280 -ஷாப்பிங் போறேன். -அது உண்மையில்லைன்னு நமக்கு தெரியும். 314 00:24:30,360 --> 00:24:34,120 என்னை பயன்படுத்தினீங்க. கொலைகாரனதுன்னு தெரிஞ்சிருந்தா... 315 00:24:34,200 --> 00:24:37,520 ஹெக்டர், எங்கப்பாக்கு விசாரணையில் உதவியிருந்தா, 316 00:24:37,600 --> 00:24:40,360 இதில் எனக்கு உதவுவதற்கு வருத்தப்படக் கூடாது. 317 00:24:40,440 --> 00:24:45,160 போலீஸ் வீட்டிற்கு அழைத்த போது, சிறு உதவிகள் செய்தேன் டான் அல்ஃபோன்சோவுக்கு. 318 00:24:45,240 --> 00:24:47,920 ஆனால் என்னை வாட்சனாக்க பார்க்கறீங்க? 319 00:24:48,000 --> 00:24:49,400 பாவ்ரோ மாதிரி இருக்கே. 320 00:24:49,480 --> 00:24:50,880 பாரு, நாம வந்தாச்சு. 321 00:24:56,840 --> 00:24:58,840 ரிபாதேயோ கேலரீஸ் 322 00:24:58,920 --> 00:25:02,120 இது எங்க சமீபத்திய பொருள். நீங்க பார்க்கறீங்களா? 323 00:25:05,000 --> 00:25:06,920 -குட் மார்னிங். -குட் மார்னிங். 324 00:25:07,040 --> 00:25:10,560 -நான் கனவான்களின் கோட் தேடறேன். -நிச்சயம். உங்கப்பாவுக்கா? 325 00:25:10,640 --> 00:25:11,720 கணவர். 326 00:25:12,120 --> 00:25:13,880 மனதில் ஏதாவது இருக்கா? 327 00:25:13,960 --> 00:25:15,800 கிளாசிக் பாணியா? பளபளன்னு? 328 00:25:15,880 --> 00:25:18,040 வழக்கத்துக்கு அப்பாற்பட்டதை தேடறோம். 329 00:25:18,120 --> 00:25:19,240 எங்களைப் போல. 330 00:25:19,600 --> 00:25:22,320 -ஒருவேளை, ட்வீட்? -ஐயோ, ட்வீட் வேண்டாம். 331 00:25:22,400 --> 00:25:25,000 நமக்கு பிடித்த துணியின் பெயரென்ன? 332 00:25:25,080 --> 00:25:29,400 தெரியாது. ஃபேஷன் அபத்தத்தை பற்றி எனக்கு கவலை இல்லைன்னு தெரியுமே. 333 00:25:29,480 --> 00:25:32,000 -நாம போகணும். -இல்லை, இல்லை. வழியே இல்லை. 334 00:25:32,080 --> 00:25:34,920 உங்க கோட்டை வாங்காம நாம போகப் போறதில்லை. 335 00:25:35,760 --> 00:25:38,200 சில சமயம் என் இடது கால் மரத்து போகுது. 336 00:25:38,280 --> 00:25:39,880 ஒரு உதாராணம் சொன்னா... 337 00:25:40,320 --> 00:25:41,560 அது வந்து... 338 00:25:42,320 --> 00:25:44,520 ஒரு ஜா... ஜாக்... 339 00:25:45,480 --> 00:25:48,120 -மூன்று நிறத்தில் ஏதோ. -மூன்று வண்ண ஜாக்கார்ட்? 340 00:25:48,200 --> 00:25:50,360 -அது தான். -ஒரு நொடி காத்திருங்க. 341 00:25:50,440 --> 00:25:51,320 நன்றி. 342 00:25:54,000 --> 00:25:56,320 -பைத்தியக்காரத்தனம். -குறை சொல்லாதே. 343 00:25:56,400 --> 00:25:57,760 வராதேன்னு சொன்னேன். 344 00:26:00,480 --> 00:26:01,400 மன்னிக்கணும். 345 00:26:02,120 --> 00:26:03,240 எவ்வளவு பிரமாதம்! 346 00:26:03,320 --> 00:26:04,400 மிக்க நன்றி. 347 00:26:04,480 --> 00:26:06,960 போட்டு பாரு, டார்லிங், நல்லா இருக்கும். 348 00:26:07,040 --> 00:26:09,960 -நான் போட்டு விடவா... -ஆமாம், நன்றி. 349 00:26:12,320 --> 00:26:14,000 ரொம்ப உயர்வா இருக்கு. 350 00:26:14,760 --> 00:26:18,240 பல வாடிக்கையாளர்களால இதை வாங்க முடியாதுல்ல? 351 00:26:18,320 --> 00:26:19,960 இது விலை உயர்ந்ததுதான், 352 00:26:20,040 --> 00:26:22,600 ஆனால் இந்த பருவம், எங்கள் வெற்றிகளில் ஒன்று. 353 00:26:22,680 --> 00:26:23,560 நிஜமாவா? 354 00:26:23,640 --> 00:26:26,400 ஆமாம். விற்ற எண்ணிக்கையே மறந்துடுச்சு. 355 00:26:26,480 --> 00:26:27,440 அடடே. 356 00:26:28,840 --> 00:26:30,520 அப்ப? இதை வாங்கப் போறீங்களா? 357 00:26:31,480 --> 00:26:35,040 -இல்லை, கடவுளே. கழட்டுங்க. -அவ்வளவு மோசமா தெரியலை. 358 00:26:35,120 --> 00:26:38,520 ஆனால் பிரத்யேகமா நாம தேடினோம், 359 00:26:38,600 --> 00:26:42,200 நம்மை அதனோடு அடையாளம் காணும்படி. 360 00:26:42,680 --> 00:26:47,040 அதில் சந்தேகமில்லை. என்னால் இதனோடு அடையாளம் காண முடியலை. 361 00:26:48,240 --> 00:26:49,720 நன்றி. 362 00:26:54,600 --> 00:26:57,640 கிடக்கட்டும். நாம முன்னேற்றம் காணலை. 363 00:26:58,080 --> 00:27:00,200 -மிஸ்-- -தெரியும், சொல்லாதே. 364 00:27:00,280 --> 00:27:02,040 நான் விசாரிக்க கூடாது. 365 00:27:02,120 --> 00:27:05,840 நான் நெருக்கமா இருந்தது தெரியும். ஒரு இழை கிடைச்சிருந்தாலும்... 366 00:27:11,800 --> 00:27:14,600 குற்ற இடத்தில் ஏதும் பார்க்கவோ கேட்கவோ செய்தியா? 367 00:27:14,680 --> 00:27:15,520 நானா? 368 00:27:16,440 --> 00:27:18,640 யாரும் பட்லரை கவனிக்க மாட்டாங்கம்பியே. 369 00:27:18,720 --> 00:27:20,720 நீ கவனிப்பேன்னு உறுதியா தெரியும், 370 00:27:20,800 --> 00:27:23,520 மற்றவங்களை விட அதிகம் பார்த்திருப்பே, கேட்டிருப்பே. 371 00:27:23,600 --> 00:27:26,520 சுவாரஸ்யமா எதுவும் கேட்கலை, நிச்சயமா. 372 00:27:26,880 --> 00:27:28,960 -இப்ப என்ன செய்தே? -என்ன சொல்றீங்க? 373 00:27:29,040 --> 00:27:30,520 ஹெக்டர், உன்னோட வளர்ந்தேன். 374 00:27:30,600 --> 00:27:33,160 யாரையும் விட உனக்கு என்னை தெரியும், எனக்கும். 375 00:27:33,240 --> 00:27:36,200 நீ உன் காதை தொட்டே, அப்படீன்னா நீ பொய் சொல்றே. 376 00:27:36,280 --> 00:27:37,760 நான் பொய்யே சொல்ல மாட்டேன். 377 00:27:38,280 --> 00:27:40,800 -தெரியும், ஹெக்டர். -என்ன பண்றீங்க? 378 00:27:41,400 --> 00:27:44,480 ப்ளீஸ், ஹெக்டர், நீ சொல்லணும். ப்ளீஸ், சொல்லு, ப்ளீஸ். 379 00:27:44,560 --> 00:27:46,600 -என்ன பார்த்தே? -சரி. 380 00:27:49,320 --> 00:27:52,160 அவ உடம்பில் ஏதோ சின்னம் வரையப்பட்டதா 381 00:27:52,240 --> 00:27:55,520 ஒரு போலீஸ்காரர் சொன்னதை கேட்டேன். 382 00:27:55,600 --> 00:27:58,040 -சின்னமா? -மார்பை சுற்றி ஏதோ, 383 00:27:58,120 --> 00:28:00,480 கொலைகாரனின் குறி போல. 384 00:28:01,880 --> 00:28:03,680 ஏன் முன்னாடியே சொல்லலை? 385 00:28:04,200 --> 00:28:05,880 திருப்பு, நாம விசாரிக்கணும். 386 00:28:05,960 --> 00:28:07,240 -என்ன? -திருப்பு! 387 00:28:11,520 --> 00:28:15,200 அந்த சின்னத்தை விசாரிக்க ஒரே வழி அங்கே உள்ளே போவது. 388 00:28:15,280 --> 00:28:17,920 டான் ரிகார்டோவை நேரா கேட்கலாமே? 389 00:28:18,000 --> 00:28:20,880 அவர் எங்கப்பாவுக்கு நெருக்கம் என்றாலும், 390 00:28:20,960 --> 00:28:22,720 பிண ஆய்வாளர் அந்த தகவலை தருவாரா? 391 00:28:22,800 --> 00:28:25,880 இல்லை, பதுங்கி போகணும். நீ வழியை ஏற்படுத்து. 392 00:28:26,080 --> 00:28:27,640 பிணவறை 393 00:28:27,720 --> 00:28:29,880 இந்த சின்னம் இருக்கான்னு தெரியணும். 394 00:28:30,160 --> 00:28:31,720 யாரும் அதை நம்ப மாட்டாங்க. 395 00:28:31,800 --> 00:28:35,400 அந்த சின்னம் இருந்தா, இன்னொன்றை தேடுவீங்க, 396 00:28:35,480 --> 00:28:39,640 அங்கிருந்து இன்னொன்று என்று இது போய்க்கொண்டே இருக்கும். 397 00:28:39,920 --> 00:28:44,240 -நான் கிளம்பறேன். -சத்தியமா அப்புறம் வீட்டுக்கு போகலாம். 398 00:28:45,400 --> 00:28:46,360 இன்னொன்றா? 399 00:28:46,440 --> 00:28:47,880 ஆம். விவரங்கள் இதோ. 400 00:28:47,960 --> 00:28:49,040 சத்தியமாவா? 401 00:28:49,360 --> 00:28:51,360 என்ன? ஆகட்டும், ஹெக்டர். 402 00:28:51,440 --> 00:28:52,920 ஆகட்டும். போ. 403 00:28:54,880 --> 00:28:56,000 பார்ப்போம்... 404 00:28:57,440 --> 00:29:00,440 சரி, பெயர் சரி. தேதியும் சரி தான். 405 00:29:00,520 --> 00:29:03,400 -மதிய வணக்கம். -ஹேய், எங்கே போறீங்க? 406 00:29:05,480 --> 00:29:09,480 மன்னிக்கணும். புகார் அளிக்க, 407 00:29:09,560 --> 00:29:10,680 இது தான் வழியா? 408 00:29:11,320 --> 00:29:13,680 -நீங்க இறந்திருந்தா, ஆமாம். -என்ன? 409 00:29:14,360 --> 00:29:16,160 இது பிணவறையின் நுழைவாயில். 410 00:29:16,240 --> 00:29:18,720 நிலையத்தின் நுழைவாயில் முன் பக்கம் இருக்கு. 411 00:29:18,800 --> 00:29:21,280 என்னிடமிருந்து எல்லாத்தையும் திருடிட்டாங்க. 412 00:29:21,880 --> 00:29:23,920 நான் என்ன செய்ய? பிணம் தரவா? 413 00:29:24,000 --> 00:29:25,880 -ஆகட்டும், போங்க. -இல்லை... அது... 414 00:29:25,960 --> 00:29:28,680 -மன்னிக்கணும். -சொன்னேனே. போலீஸ் நிலையம் போங்க. 415 00:29:32,160 --> 00:29:33,320 மதிய வணக்கம். 416 00:29:36,480 --> 00:29:38,160 அது அந்தப் பக்கம், சார்! 417 00:29:47,800 --> 00:29:50,560 நாம காரணத்தை நிறுவுவதில் கவனம் செலுத்துவோம்... 418 00:29:50,640 --> 00:29:53,720 அங்கேயே சரிதான், நன்றி. குளிர் அறைக்கு போகுது. 419 00:29:53,800 --> 00:29:56,600 காலவரிசையில் கவனம் செலுத்துங்க... 420 00:31:39,800 --> 00:31:40,720 மரினா? 421 00:31:43,680 --> 00:31:47,320 -மிஸ், உத்தரவை பின்பற்றுகிறேன். -என்னை நிறுத்தி வைக்க உரிமை இல்லை. 422 00:31:47,400 --> 00:31:49,120 என் சகோதரனை தேடி தொலைந்தேன். 423 00:31:49,200 --> 00:31:51,200 மொராய்ஸ், விசாரணை அறைக்கு. 424 00:31:52,280 --> 00:31:53,680 எனக்கு தேவையானது. 425 00:31:53,760 --> 00:31:56,000 ஆமாம். ஆமாம், இல்லை... 426 00:31:56,080 --> 00:31:57,920 ஆமாம், அறிக்கையை பார்க்கறேன். 427 00:32:04,000 --> 00:32:06,040 கவலை வேண்டாம், செல்வி கிரோகா. 428 00:32:06,120 --> 00:32:08,400 நீங்க பார்த்ததுக்கு வழக்கோட சம்பந்தமில்லை. 429 00:32:09,040 --> 00:32:12,400 என் நேரத்தில் என்ன செய்வேன், செய்யலைன்னு விளக்க வேண்டாம். 430 00:32:12,480 --> 00:32:14,600 நண்பர்களோட பிக்னிக் போயிருந்தா 431 00:32:14,680 --> 00:32:16,480 எனக்கு கவலையே இல்லை. 432 00:32:16,560 --> 00:32:18,080 ஆனால் வழக்கு விசாரணையில் 433 00:32:18,160 --> 00:32:20,920 பாதிக்கப்பட்டவர் உடலுள்ள பிணவறைக்கு போனீங்க. 434 00:32:21,000 --> 00:32:23,360 -எனவே-- -பாதிக்கப்பட்டவரா? பட்டவர்களா? 435 00:32:23,440 --> 00:32:25,240 ஏன்னா நீங்க மறந்ததா நினைக்கிறேன்-- 436 00:32:25,320 --> 00:32:28,520 இது தனிக் குற்றமில்லைன்னு பொதுமக்களிடம் சொல்ல மறந்தீங்க. 437 00:32:30,160 --> 00:32:33,000 -என்ன பேசறீங்கன்னு புரியலை. -புரியும்னு நம்பறேன். 438 00:32:33,080 --> 00:32:35,800 அல்லது எங்கப்பா போன பிறகு, இந்த போலீஸ் நிலையம் 439 00:32:35,880 --> 00:32:38,280 நல்லாவே இல்லைன்னு மீண்டும் காட்டுவீங்க. 440 00:32:39,120 --> 00:32:40,560 எத்தனை காலமா இங்கிருக்கீங்க? 441 00:32:42,640 --> 00:32:44,880 நான் யாருன்னு தெரியாதுல்ல? 442 00:32:44,960 --> 00:32:46,880 நான் பாப்லோ சார்கோ-- 443 00:32:46,960 --> 00:32:50,040 என் தந்தையின் கடைசி வகுப்பின் சிறந்த மாணவன். 444 00:32:51,240 --> 00:32:54,360 சிறப்பு எல்லாம் தெரியாது, ஆனால்... 445 00:32:55,240 --> 00:32:57,360 ஆனால் ஆமாம், உங்கப்பா என் வழிகாட்டி. 446 00:32:58,840 --> 00:33:00,640 உங்களை ரொம்ப ரசித்தார். 447 00:33:01,400 --> 00:33:03,120 நம்மை இணைக்கும் சிறந்தவருக்காக, 448 00:33:03,200 --> 00:33:05,000 துறைமுகத்தில் இருந்தவன் கொலைகாரன் 449 00:33:05,080 --> 00:33:07,480 மட்டுமில்லை, ஆனால் கொலை செய்பவர்கள்மீது 450 00:33:07,560 --> 00:33:11,000 அல்லி மலரை குறியிடும் தொடர் கொலையாளி என ஒத்துக்கணும். 451 00:33:11,080 --> 00:33:14,280 நீங்க செய்ததுக்கு உங்களை சிறையில் அடைக்க முடியும். 452 00:33:14,360 --> 00:33:17,560 நான் பத்திரிக்கையில் சொன்னால், நகரமே உங்களை தொடரும். 453 00:33:17,640 --> 00:33:19,920 தொடர் கொலையாளி சுற்றித் திரியறான்! 454 00:33:23,240 --> 00:33:24,920 உங்களுக்கு என்ன வேணும்? 455 00:33:26,120 --> 00:33:27,400 ஹேய், ஹேய், ஹேய். 456 00:33:28,840 --> 00:33:31,160 முதலில், என் முதல் பெயரால் அழைங்க. 457 00:33:31,240 --> 00:33:34,120 வேண்டாம். நான் மாட்டேன், செல்வி கிரோகா. 458 00:33:34,200 --> 00:33:37,120 உங்களிடமிருந்து தள்ளி இருப்பது நல்லதுன்னு சொன்னாங்க. 459 00:33:37,200 --> 00:33:38,680 ஆனால் நீங்க சிறப்பானவர். 460 00:33:39,080 --> 00:33:40,560 எங்கப்பாவுக்கு, அதாவது. 461 00:33:41,280 --> 00:33:44,760 எங்கப்பாவுக்கு சிறந்தவர்னா, எனக்கும்தான். 462 00:33:46,240 --> 00:33:47,080 பாப்லோ... 463 00:33:47,400 --> 00:33:49,280 நான் இந்த வழக்கில் உதவ முடியும்! 464 00:33:50,920 --> 00:33:51,840 வேண்டாம். 465 00:33:52,440 --> 00:33:54,720 இல்லை. இந்த நிலையம் வந்து பத்து மாதமாகுது, 466 00:33:54,800 --> 00:33:56,520 உங்களுக்கு உதவ மாட்டேன். 467 00:33:56,600 --> 00:33:59,520 -பெண்களை எச்சரிக்கணும். -மிகைப்படுத்தாதீங்க. 468 00:33:59,600 --> 00:34:03,040 -விலைமாதுக்களை தாக்குவான். -மன்னிக்ணும்? அவங்க பெண்கள்தானே? 469 00:34:11,200 --> 00:34:13,720 மற்ற கொலைகளின் அறிக்கைகளை பார்க்கணும். 470 00:34:14,760 --> 00:34:17,440 -என்னை செய்ய சொல்வது கிறுக்குத்தனம். -ஆமாம். 471 00:34:17,760 --> 00:34:19,800 பெண் போலீஸ் அதிகாரிகள் என்ற எண்ணமும். 472 00:34:19,880 --> 00:34:21,360 எங்கப்பா அதை நம்பினார். 473 00:34:23,520 --> 00:34:27,440 பாப்லோ, நானும் திறமையான மாணவி. 474 00:34:28,280 --> 00:34:29,840 ஆனால் வீட்டில். 475 00:34:30,400 --> 00:34:33,640 நான் வெற்றி பெற உதவுங்கள். அவர் இருப்பது போல. 476 00:34:39,960 --> 00:34:40,960 கொலையுண்ட பெண் 477 00:34:41,040 --> 00:34:45,080 ஆதாரத்தை படம் பிடிக்க விட்டாங்கன்னு நம்ப முடியலை. 478 00:34:46,360 --> 00:34:49,800 பாப்லோ, தோன்றியதை விட நியாயமா இருந்தான். 479 00:34:49,880 --> 00:34:54,000 அவர் விட்டுக் கொடுத்ததுக்கு மிரட்டல் காரணமென நினைத்தேன். 480 00:34:54,120 --> 00:34:55,560 அங்கே தூசியை விடறீங்க. 481 00:34:57,320 --> 00:34:58,440 இதோ ஆரம்பிச்சாச்சு. 482 00:35:00,640 --> 00:35:04,200 மூன்று வெவ்வேறு இடங்களில், தேதிகளில், மூன்று கொலைகள், 483 00:35:04,320 --> 00:35:06,320 ஒன்றோடு மற்றொன்றுக்கு தொடர்பில்லாது. 484 00:35:06,400 --> 00:35:08,520 கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு, 485 00:35:08,600 --> 00:35:11,600 மார்பில் அல்லி மலர் சின்னம் வரையப்பட்டது மூவருக்கும். 486 00:35:12,160 --> 00:35:15,560 இது அல்லி மலரின் சின்னம், 487 00:35:15,640 --> 00:35:18,840 உடல், ஆவியின் தூய்மையை பிரதிபலிக்கிறது. 488 00:35:18,920 --> 00:35:22,120 கொலையாளி அவர்களை சுத்தப்படுத்த அதை உபயோகித்திருக்கலாம். 489 00:35:23,200 --> 00:35:28,160 முதலில் கண்டது, ஹூலியா என்தோங்கோ, 44 வயது, ஆப்பிரிக்க பின்னணி. 490 00:35:28,280 --> 00:35:31,640 இரண்டாவது, மனோலி, கடைசி பெயர் தெரியாது, மக்கள் கணக்கில் இல்லை. 491 00:35:31,760 --> 00:35:34,800 மூன்றாவது, நான் துறைமுகத்தில் பார்த்த பாவப்பட்ட பெண். 492 00:35:36,040 --> 00:35:39,280 கர்மென் உய்யொவா, 49 வயது, கலீசியாவை சேர்ந்தவள். 493 00:35:39,360 --> 00:35:41,440 இது முடிவில்லா புதிர். 494 00:35:41,920 --> 00:35:45,040 உனக்கு வழக்கில் ஆர்வமில்லைன்னு நினைச்சேன். 495 00:35:45,920 --> 00:35:47,400 பழக்க தோஷம். 496 00:35:47,600 --> 00:35:50,440 பல முறை உங்கப்பா சொல்வதை கேட்டிருக்கேன். 497 00:35:53,760 --> 00:35:55,640 ஒரு உதவி செய்வியா? 498 00:35:56,360 --> 00:35:57,560 நான் மாட்டேன். 499 00:35:59,400 --> 00:36:01,920 இதை வைத்து என்ன செய்யணும்? 500 00:36:02,000 --> 00:36:06,320 ரமோன்! நீ எப்ப வருவேன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன். 501 00:36:06,400 --> 00:36:08,680 வணக்கம், திருமதி அசுன்சியான், உங்களுக்கு... 502 00:36:08,800 --> 00:36:10,120 மாப்பிள்ளை! 503 00:36:10,160 --> 00:36:12,480 நன்றி. மரினா! 504 00:36:12,600 --> 00:36:15,440 -ஹெக்டர்! மரினா அங்கிருக்காளா? -கவனமா, மென்மையானது. 505 00:36:15,520 --> 00:36:17,640 சுவற்றுக்கு வெளியே பார்ப்போம். 506 00:36:17,760 --> 00:36:20,680 இதை காரில் வைக்க மட்டுமே சொல்லி இருந்தீங்க. 507 00:36:20,800 --> 00:36:23,680 ஆனால் விஷயம் சிக்கலாயிடுச்சு. நன்றி, ஹெக்டர். 508 00:36:36,440 --> 00:36:39,520 -அவ வரதுக்குள்ளே பானம் வேணுமா? -வேண்டாம், நன்றி. 509 00:36:39,600 --> 00:36:42,200 எனக்கு மது ஒத்துக்காது. 510 00:36:42,360 --> 00:36:45,000 -எனக்கு தண்ணீர் போதும். -நிஜமா! 511 00:36:45,120 --> 00:36:47,600 -நான் அதை எதிர்பார்க்கலை. -நான் அப்படித்தான். 512 00:36:47,640 --> 00:36:50,640 -அப்ப, ஐஸ் போட்டு, தண்ணீர். -ஆமாம், தயவுசெய்து. 513 00:36:50,680 --> 00:36:53,640 -கோட்டை கழட்டு, கண்ணா. -ஆமாம், என் கோட்டு. 514 00:37:09,400 --> 00:37:10,480 மன்னிக்கணும்! 515 00:37:18,640 --> 00:37:20,920 எனக்கு கடன்பட்டிருக்கீங்க. 516 00:37:21,000 --> 00:37:23,080 ஹெக்டர், நன்றி. 517 00:37:23,160 --> 00:37:28,320 நீங்க கிடைக்கும் வரை நகரத்தை அலச சொல்லியிருக்காங்க உங்கம்மா. 518 00:37:28,640 --> 00:37:31,200 எங்கம்மாக்கு இந்த ராமோனை பிடிச்சிருக்கு. 519 00:37:31,640 --> 00:37:33,400 நீ என்ன நினைக்கிறே? 520 00:37:33,920 --> 00:37:35,800 கால் குட்டையா இருக்குல்ல? 521 00:37:37,080 --> 00:37:38,520 வா, போகலாம். 522 00:37:42,120 --> 00:37:44,960 -இங்கே என்ன செய்யறோம்னு தெரியலை. -விசாரிக்கிறோம். 523 00:37:45,040 --> 00:37:48,520 இந்த இடத்தில், ஹூலியா கொல்லப்பட்டாள், கொலையான முதல் பெண். 524 00:37:48,600 --> 00:37:50,960 பார்ப்போம், அதை அங்கே வை. கவனமா. 525 00:37:51,440 --> 00:37:52,480 அங்கே. 526 00:37:52,560 --> 00:37:54,000 பல குற்றவியல் ஆய்வுகள் 527 00:37:54,120 --> 00:37:56,680 முதல் கொலையின் முக்கியத்துவம் பற்றி பேசுகின்றன. 528 00:37:56,800 --> 00:37:59,040 கொலையாளி நுட்பத்தில் கைதேரலை, 529 00:37:59,120 --> 00:38:01,640 தவறு செய்யும் வாய்ப்பு அதிகம். 530 00:38:01,760 --> 00:38:06,080 அது புரியுது, ஆனால் மரணம் நிகழ்ந்து பல வாரங்களாச்சு. 531 00:38:06,160 --> 00:38:08,320 துளி ஆதாரம் கூட கிடைக்காது. 532 00:38:08,840 --> 00:38:10,840 இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு தெரியுமா? 533 00:38:10,920 --> 00:38:14,040 கதிர்வீச்சா? அணுகுண்டு போலவா? 534 00:38:14,520 --> 00:38:17,360 இல்லை. சாதாரண லைட் பல்ப் போல. 535 00:38:17,440 --> 00:38:19,160 ஜெனரேட்டரை ஆன் பண்ணு. 536 00:38:20,280 --> 00:38:23,000 அல்ட்ரா வயலெட் ஒளி தவிர மற்ற ஒளி தவிர்க்கும் 537 00:38:23,080 --> 00:38:25,920 சிறப்பு சாயம் தோய்ந்த கண்ணாடியை வைத்தால், 538 00:38:26,000 --> 00:38:29,840 இரத்தம் போன்ற திரவங்கள், கைரேகைகள், ஒளிக்கு எதிர்வினை காட்டும். 539 00:38:30,880 --> 00:38:34,640 பத்திரிக்கைகள் பயனற்றவைன்னு சொல்றாங்க. 540 00:38:42,520 --> 00:38:43,640 பார். 541 00:38:44,600 --> 00:38:46,160 இரத்த தடயங்கள். 542 00:38:46,640 --> 00:38:48,880 அங்கே முதலில் அவளை தாக்கியிருக்கணும். 543 00:38:50,560 --> 00:38:53,080 உதவி! 544 00:39:06,160 --> 00:39:08,160 பெண் அந்த பக்கமாக ஓடினாள். 545 00:39:08,280 --> 00:39:11,680 கொலையாளி ஒருவேளை இந்த பக்கம் தடுத்திருக்கலாம். 546 00:39:12,280 --> 00:39:13,520 இதைப்பார். 547 00:39:13,920 --> 00:39:16,000 இங்கே நிறைய இரத்தம் இழந்திருக்கா. 548 00:39:16,080 --> 00:39:18,080 அவ இப்படி விழுந்திருக்கணும். 549 00:39:19,000 --> 00:39:22,680 அவன் அவளை நெறித்திருக்கணும், அவங்க போராடியிருப்பாங்க. 550 00:39:30,360 --> 00:39:32,960 அவளை முடிக்கவும், அல்லி மலரை செதுக்கவும் 551 00:39:33,040 --> 00:39:35,120 கொலையாளி இங்கே வர வேண்டியிருந்தது. 552 00:39:35,680 --> 00:39:37,760 ஒருவேளை அங்கே குதித்திருப்பான். 553 00:39:38,640 --> 00:39:40,080 பார்ப்போம். 554 00:39:42,480 --> 00:39:43,360 இதோ இருக்கு. 555 00:39:44,400 --> 00:39:47,480 ஹெக்டர், என் பெட்டியை திறந்து, ட்வீசர்ஸ் எடு. 556 00:39:49,560 --> 00:39:51,440 பவுடரையும் எடு. 557 00:39:54,600 --> 00:39:55,640 நன்றி. 558 00:39:58,480 --> 00:40:00,800 பூச்சி ஓடு மாதிரி இருக்கு. 559 00:40:02,680 --> 00:40:05,840 போலீஸ் கவனிக்கலை, 560 00:40:05,920 --> 00:40:08,640 நாம கண்டுபிடிச்சிருக்கோம். 561 00:40:12,880 --> 00:40:14,120 என்னாச்சு? 562 00:40:15,480 --> 00:40:17,960 இப்ப நீங்க ஊகித்தது போல, 563 00:40:18,040 --> 00:40:21,080 இதுவரை ஒருத்தர் செய்ததைத்தான் நான் ரசிச்சிருக்கேன் 564 00:40:21,160 --> 00:40:25,080 என்று நான் ஒத்துக்கணும், அந்த நபர் உங்க அப்பா. 565 00:40:28,400 --> 00:40:29,880 அது என்னது? 566 00:40:30,160 --> 00:40:31,760 போகலாம், ஹெக்டர், வா. 567 00:40:39,760 --> 00:40:41,000 எங்கே போறீங்க? 568 00:40:42,560 --> 00:40:44,560 உங்களுக்கு பைத்தியமா, செல்வி கிரோகா? 569 00:40:44,640 --> 00:40:46,640 லேசா விட்டேன். வேவு பார்த்தீங்களா? 570 00:40:46,680 --> 00:40:49,320 விசாரணை செய்தேன். போலீஸ்காரன், நினைவிருக்கா? 571 00:40:49,400 --> 00:40:52,120 -என் காரில் விசாரணையா? -உளறாதீங்க. 572 00:40:52,160 --> 00:40:55,080 எதையோ கண்டுபிடிச்சு எடுத்துட்ட போக நினைக்கிறீங்க. 573 00:40:55,160 --> 00:40:56,680 வேவு பார்க்கலைன்னீங்க. 574 00:40:58,120 --> 00:40:59,760 செல்வி கிரோகா, ஒத்துழைங்க. 575 00:40:59,840 --> 00:41:02,680 சொல்லுவாங்களே, "உதவி இருந்தால் காரியம் உருப்படும்." 576 00:41:02,800 --> 00:41:06,160 டிடெக்டிவ், நீங்களும் வந்தா, உதவி உபத்ரவமாயிடும். 577 00:41:07,840 --> 00:41:09,320 அது மோசம், 578 00:41:09,400 --> 00:41:11,320 ஏன்னா நிலையத்தில் ஒரு மாதிரியின் அளவை 579 00:41:11,400 --> 00:41:13,880 50 பங்கு பெரிதாக்கும் மைக்ரோஸ்கோப் இருக்கு, 580 00:41:13,960 --> 00:41:16,760 நீங்க எடுத்திருக்கிற எதுவானாலும், 581 00:41:17,120 --> 00:41:19,440 ரொம்ப சின்னதா இருக்கு. 582 00:41:20,480 --> 00:41:22,200 -நீங்க-- -நிறுத்துங்க, வேண்டாம். 583 00:41:22,320 --> 00:41:24,880 அந்த வரியை முடிக்காம விடுவதே நேர்த்தி. 584 00:41:24,960 --> 00:41:27,080 நாம போகலாமா, ப்ளீஸ்? 585 00:41:30,160 --> 00:41:31,640 மிக்க நன்றி. 586 00:41:34,080 --> 00:41:35,320 கவனமா. 587 00:41:36,040 --> 00:41:38,160 ரொம்ப அழுத்தினா, நசுங்கிடும். 588 00:41:38,280 --> 00:41:40,440 செல்வி கிரோகா, கண்டிப்பு தேவைன்னா, 589 00:41:40,520 --> 00:41:41,960 வீட்டிலேயே இருந்திருப்பேன். 590 00:41:42,040 --> 00:41:43,840 உங்க மனைவிக்கு கோபம் வருமா? 591 00:41:44,200 --> 00:41:45,480 எங்கம்மா. 592 00:41:46,840 --> 00:41:48,760 நமக்குள்ள பொதுவா ஏதோ இருக்கு. 593 00:41:48,840 --> 00:41:50,080 அதை பாரு. 594 00:41:52,080 --> 00:41:54,000 -நான் பார்க்கவா? -மன்னிக்கணும். 595 00:41:54,080 --> 00:41:55,520 நன்றி. 596 00:41:58,440 --> 00:42:00,440 ஏதோ, மரவட்டை வகை. 597 00:42:01,200 --> 00:42:04,680 அழுக்கு சந்தில் இதை பார்ப்பது வழக்கத்துக்கு மாறானது இல்லை. 598 00:42:05,280 --> 00:42:07,960 அது கொலையாளி மீதிருந்து, சுவற்றுக்கு வந்ததா 599 00:42:08,040 --> 00:42:10,160 என்பதுதான் முக்கியம். பாக்கறேன். 600 00:42:22,520 --> 00:42:25,040 -என்ன பண்றீங்க? -அசுத்தங்களை நீக்கறேன். 601 00:42:30,040 --> 00:42:31,440 கவனமா... ஆனால்... 602 00:42:40,000 --> 00:42:42,080 நீங்க சொல்றது சரி, அது பூச்சி தான். 603 00:42:42,160 --> 00:42:45,120 -இல்லை. என்ன விஷயம்? என்ன பார்த்தீங்க? -ஏதுமில்லை. 604 00:42:45,480 --> 00:42:48,440 இன்றைக்கு போதுமான அளவு டிடெக்டிவ் ஆட்டம் ஆடியாச்சு. 605 00:42:48,520 --> 00:42:51,120 -சரிதானே? -அப்படித்தான் தோணுது. 606 00:42:51,160 --> 00:42:54,640 செல்வி கிரோகா, கண்டுபிடிச்சதை சொல்ல கடமைப்பட்டிருக்கீங்க. 607 00:42:54,760 --> 00:42:56,840 நல்ல ஓய்வெடுங்க, டிடெக்டிவ். 608 00:42:57,040 --> 00:42:58,920 நீங்க ஊரில் இருப்பது மகிழ்ச்சி. 609 00:42:59,000 --> 00:43:00,080 வா, ஹெக்டர். 610 00:43:02,200 --> 00:43:03,320 அது காச்சிநீயல்! 611 00:43:03,400 --> 00:43:06,320 என்ன? அவர் கவர்ச்சியான இளைஞராக தெரிகிறார். 612 00:43:06,400 --> 00:43:08,880 என்ன? இல்லை, பூச்சியை சொன்னேன். 613 00:43:08,960 --> 00:43:11,120 அது காச்சிநீயல், சரியா, சிகப்பு. 614 00:43:11,160 --> 00:43:13,040 -எப்படி தெரியும்? -பார். 615 00:43:14,200 --> 00:43:17,080 நான் பூச்சியை தொட்ட போது வந்த சாயம் இது. 616 00:43:17,160 --> 00:43:21,320 பிடித்த கோட்டின் நிறம் இது. கொலையாளியை எங்கு கண்டுபிடிப்பதென தெரியும். 617 00:43:21,400 --> 00:43:24,000 அப்ப போலீஸிடம் சொல்லுங்க, அவ்வளவு தான். 618 00:43:25,080 --> 00:43:26,000 இல்லை. 619 00:43:32,800 --> 00:43:34,320 நிறுத்து, ஹெக்டர், நிறுத்து. 620 00:43:35,760 --> 00:43:37,160 அங்கே இருக்கு. 621 00:43:38,640 --> 00:43:40,520 -உறுதியா இருக்கீங்களா? -ஆமாம். 622 00:43:40,600 --> 00:43:44,000 துணிகளை காச்சிநீயல் சாயம் பூசும் தொழிற்சாலை நகரத்தில் அதுவே. 623 00:43:44,080 --> 00:43:48,360 ஏன்னு தெரியலை, பிரகாசமா, மிளிரும்னு நினைச்சேன். 624 00:43:49,160 --> 00:43:52,720 வா, உன்னளவு பெரிய மனிதன், இதைப்பார்த்து பயப்பட கூடாது. 625 00:44:07,120 --> 00:44:09,720 அவங்க இரவில் வேலை செய்யாதது அதிர்ஷ்டம். 626 00:44:12,560 --> 00:44:15,000 பாதுகாவல் சுற்றி இருந்தா? 627 00:44:15,080 --> 00:44:17,200 ஒருவருக்கு எதிரா இருவரா இருப்போம். 628 00:44:29,000 --> 00:44:30,240 அது என்னது? 629 00:44:32,880 --> 00:44:34,120 பாரு. 630 00:44:35,480 --> 00:44:36,880 அற்புதம். 631 00:44:39,400 --> 00:44:40,560 ஒளிஞ்சுக்கோ, ஹெக்டர். 632 00:44:40,760 --> 00:44:44,760 என்ன ஒளியறது? தனியார் இடத்தில் அத்துமீறி வந்திருக்கோம். 633 00:44:46,440 --> 00:44:48,960 என்ன செய்யறீங்க, மிஸ்? 634 00:44:49,200 --> 00:44:52,160 உங்கப்பா கன்னை கொண்டு வரணும்னு எப்படி தோணுச்சு? 635 00:45:04,840 --> 00:45:07,520 கடவுளுக்காக, மிஸ். நாம போகலாம். 636 00:45:10,920 --> 00:45:12,600 அது கொலையாளியா இருந்தா? 637 00:45:27,120 --> 00:45:28,040 நல்லாருக்கியா? 638 00:45:32,400 --> 00:45:33,400 நில்லு! 639 00:46:24,200 --> 00:46:27,600 -மிஸ், நல்லா இருக்கீங்களா? -ஆமாம். 640 00:46:30,240 --> 00:46:33,680 -அப்படி சுட எங்கே கத்துகிட்டே? -சுடவா? 641 00:46:33,840 --> 00:46:38,320 எல்லாத்துக்குமே பயிற்சி தேவை. 642 00:46:40,240 --> 00:46:41,560 மன்னிக்கணும். 643 00:46:43,440 --> 00:46:46,160 நாளை ஹோசெஃபாவை இதை தைக்க சொல்றேன். 644 00:46:46,240 --> 00:46:50,800 இன்னொரு காலை நீட்டினா அந்த ஷூவை கழட்டுவேன், நொண்ட வேண்டியதில்லை. 645 00:46:56,320 --> 00:46:57,880 நிச்சயமா, தெரியும். 646 00:47:00,600 --> 00:47:02,920 மரினா, இப்படி நீ எங்கே போயிட்டு வர்றே? 647 00:47:03,000 --> 00:47:04,720 -இளம் பெண்மணி-- -ஷாப்பிங். 648 00:47:04,800 --> 00:47:07,000 -ஷாப்பிங். -ரமோன், சந்திக்க மகிழ்ச்சி. 649 00:47:07,080 --> 00:47:08,840 -மகிழ்ச்சி. -எடுத்து வந்தேன்... 650 00:47:08,920 --> 00:47:10,680 மிக்க நன்றி. குட் நைட். 651 00:47:11,560 --> 00:47:12,720 பரவசமடைந்தேன். 652 00:47:13,040 --> 00:47:15,280 -பானம்? -வேண்டாம், நன்றி, ஹெக்டர். 653 00:47:40,040 --> 00:47:41,920 "ஆர்வம் பூனையைக் கொன்றது." 654 00:47:57,480 --> 00:47:59,560 அந்த பூ, பின்வாங்க எச்சரிக்கை. 655 00:47:59,640 --> 00:48:01,120 அடுத்த அத்தியாயங்களில்... 656 00:48:01,200 --> 00:48:02,200 வழியே இல்லை 657 00:48:02,440 --> 00:48:04,920 -உனக்கு திட்டம் இருக்கா? -எப்போ இருந்ததில்லை? 658 00:48:14,040 --> 00:48:15,920 இதை விடாமல் தொடரப் போறேன். 659 00:48:16,000 --> 00:48:17,400 என்னையும் சேர்த்துக்கலாம். 660 00:48:47,120 --> 00:48:49,200 ஒருத்தரும் நகராதீங்க, இது போலீஸ்! 661 00:48:49,920 --> 00:48:51,040 ப்ரேக் போடுங்க! 662 00:48:53,360 --> 00:48:54,960 வாந்தி வர்ற மாதிரி இருக்கு. 663 00:48:56,400 --> 00:48:59,960 எ ப்ரைவெட் அஃபேர் 664 00:49:01,680 --> 00:49:06,280 எ ப்ரைவெட் அஃபேர் அத்தியாயம் 1: அல்லி மலர் 665 00:51:10,160 --> 00:51:12,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 666 00:51:12,240 --> 00:51:14,240 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்