1 00:00:23,960 --> 00:00:25,920 எ ப்ரைவெட் அஃபேர் 2 00:00:29,920 --> 00:00:32,040 நீ யாரை பத்தி பேசறே? 3 00:00:32,560 --> 00:00:34,280 அல்லி மலர் கொலையாளி, 4 00:00:37,440 --> 00:00:39,040 அவங்க மேல மலர் செதுக்கிருக்கே. 5 00:00:39,080 --> 00:00:40,720 அது எப்படி சாத்தியம்? 6 00:00:42,880 --> 00:00:44,960 அவன் 30 வருஷமா இருந்திருக்கான். 7 00:00:45,040 --> 00:00:48,880 மர்கோ, வழக்கை பற்றி நினைவிருப்பதெல்லாம் நீ சொல்லணும். 8 00:00:48,960 --> 00:00:50,160 அவங்க யார்? 9 00:00:50,240 --> 00:00:51,280 சோனியா ராமோஸ். 10 00:00:52,080 --> 00:00:54,560 எங்களோடு ஹௌஸ் ஆஃப் வாட்டரில் வேலை செய்தாங்க. 11 00:00:55,360 --> 00:00:57,080 அப்ப நான் குழந்தைதான். 12 00:00:57,720 --> 00:01:02,080 ஹௌஸ் ஆஃப் வாடர் ஓரென்ஸேவில் இருந்தது, உள்ளூர் ஆள் கொன்றதாக ஒப்புக்கிட்டான். 13 00:01:02,920 --> 00:01:04,920 அவனை மனநல மையத்தில் பூட்டினாங்க. 14 00:01:05,000 --> 00:01:07,640 அதன் பிறகு, எங்களை அங்கிருந்து கூட்டி போனாங்க. 15 00:01:07,720 --> 00:01:10,280 அவங்களை கொடூரமாக குத்தினதா சொன்னாங்க. 16 00:01:12,200 --> 00:01:16,200 கைவினைஞரின் படம் என் தந்தை புத்தகத்தோடு சேருதான்னா பார்க்கணும். 17 00:01:16,840 --> 00:01:19,760 பழைய வழக்கையும் புது வழக்கையும் அது இணைக்கலாம். 18 00:01:30,160 --> 00:01:31,000 பாருங்க. 19 00:01:32,120 --> 00:01:35,840 உங்கப்பா அப்ப ஓரென்ஸேயில் பணியாற்றியது நினைவிருக்கட்டும். 20 00:01:37,800 --> 00:01:39,000 ராமிரெஸ்ஸும்தான். 21 00:01:45,200 --> 00:01:46,280 டிடெக்டிவ் ராமிரெஸ். 22 00:01:46,360 --> 00:01:50,040 சோனியா ராமோஸ். எப்படி அவங்க வழக்கை எங்களிடமிருந்து மறைச்சீங்க? 23 00:01:54,560 --> 00:01:55,400 மரினா? 24 00:01:55,480 --> 00:01:56,880 அவங்களை பற்றி என்ன தெரியும்? 25 00:01:58,280 --> 00:02:00,200 அந்த பெயர் எங்கிருந்து கிடைத்தது? 26 00:02:00,280 --> 00:02:01,720 ஏன் எங்களிடம் சொல்லலை? 27 00:02:02,840 --> 00:02:05,040 நீ என்ன பேசிட்டிருக்கேன்னு தெரியலை. 28 00:02:05,560 --> 00:02:07,760 அல்லி மலர் கொலையாளி 30 ஆண்டுகளுக்கு முன் 29 00:02:07,840 --> 00:02:09,320 அவரைதான் முதலில் கொன்னான். 30 00:02:09,400 --> 00:02:12,400 தந்தையின் கோப்பில், குற்றத்தின் படம் கிடைச்சுது, 31 00:02:12,480 --> 00:02:15,000 அல்லி மலர் அவங்க மார்பில் இருந்தது. 32 00:02:15,520 --> 00:02:17,440 -நீ எங்கிருக்கே? -வீட்டில். 33 00:02:19,400 --> 00:02:20,880 -உடனே வர்றேன். -வேண்டாம். 34 00:02:20,960 --> 00:02:22,440 நாம ஓரென்ஸே போறோம். 35 00:02:22,520 --> 00:02:23,560 இரு! 36 00:02:25,280 --> 00:02:28,280 20 நிமிடங்களில் என்னை சான்டா மரியா சந்திப்பில் சந்தி. 37 00:02:35,000 --> 00:02:36,240 என்ன சொல்றே, நீ வரலையா? 38 00:02:36,320 --> 00:02:38,240 இது உன் அண்ணனின் பிறந்தநாள். 39 00:02:38,320 --> 00:02:43,120 நாம இருவருமே இல்லைன்னா, நாம விசாரிக்கிறதா நினைப்பார். 40 00:02:43,160 --> 00:02:45,680 ஆனால் எல்லா பதில்களும் ஓரென்ஸேவில் கிடைக்கும். 41 00:02:45,760 --> 00:02:47,360 யாருக்கு தெரியும்... 42 00:02:47,440 --> 00:02:50,800 ஒருவேளை நான் வீட்டிலிருந்து நன்றாக உதவலாம். 43 00:02:50,880 --> 00:02:52,920 நிஜமா ஹெக்டர் ஊகோவிடம் பேசறேனா? 44 00:02:53,000 --> 00:02:55,280 நான் மிஸ் கிரோகாவிடம் பேசறேனா? 45 00:02:56,840 --> 00:02:57,680 சரி. 46 00:03:00,600 --> 00:03:01,640 கவனமா இருங்க. 47 00:03:02,960 --> 00:03:05,200 ஏதாவது கண்டுபிடிச்சா அழைக்கிறேன். 48 00:03:05,280 --> 00:03:06,160 காத்திருப்பேன். 49 00:03:34,640 --> 00:03:36,520 நிச்சயமா அவங்க மரணம் தெரியும். 50 00:03:36,600 --> 00:03:39,280 ஆனால் அல்லி மலர் இருந்தது தெரியாது. 51 00:03:39,360 --> 00:03:41,800 எப்படி தெரியாம இருக்க முடியும்? 52 00:03:41,880 --> 00:03:44,080 விசாரணையில் நான் பங்கேற்கலை. 53 00:03:44,920 --> 00:03:47,880 உங்கப்பா வழக்கை ரகசியமா வெச்சிருக்க விரும்பினார். 54 00:03:47,960 --> 00:03:50,200 சரணடைந்த இளைஞன் யார்? 55 00:03:50,920 --> 00:03:52,280 இதெல்லாம் எப்படி தெரியும்? 56 00:03:52,360 --> 00:03:54,680 நாம வழக்கை பற்றிதானே பேச வந்திருக்கோம்? 57 00:03:57,360 --> 00:03:59,360 குற்றத்தை செய்தது 58 00:03:59,440 --> 00:04:02,680 எங்களோடு நிலையத்தில் பணி புரிந்த ஒரு இளைஞன். 59 00:04:02,760 --> 00:04:06,080 எடுபிடி. அப்பப்ப சிறிய வேலைகள் செய்ய வருவான். 60 00:04:06,880 --> 00:04:08,600 அவன் பெயர் சான்டியாகோ மெலேரோ. 61 00:04:08,680 --> 00:04:10,520 போலீஸ் அதிகாரியாக விரும்பினான். 62 00:04:10,600 --> 00:04:14,160 ஆனால் அவன் கொஞ்சம் நிதானம். 63 00:04:14,240 --> 00:04:16,240 உங்கப்பாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். 64 00:04:16,360 --> 00:04:18,360 எழுத, படிக்க கற்றுத் தந்தார். 65 00:04:18,480 --> 00:04:21,880 அதனால்தான் இந்த வழக்கு அவருக்கு குறிப்பா கடினமா இருந்தது. 66 00:04:22,000 --> 00:04:24,920 சிறைக்கு பதிலாக மனநல காப்பகத்திற்கு அனுப்பினாங்க. 67 00:04:25,920 --> 00:04:28,240 எங்கப்பா நேர்மையில்லாமல் நடந்துக்கிட்டாரா? 68 00:04:29,200 --> 00:04:30,800 மனிதனா நடந்துக்கிட்டார். 69 00:04:31,920 --> 00:04:35,560 இது இவ்வளவு மென்மையானது என்பதால், உன்னை இந்த விசாரணையை 70 00:04:35,640 --> 00:04:37,440 தொடர அனுமதிச்சிருக்க மாட்டார். 71 00:04:37,520 --> 00:04:38,880 என்ன சொல்ல வர்றீங்க? 72 00:04:39,520 --> 00:04:40,480 இங்கே இருங்கன்னு. 73 00:04:40,560 --> 00:04:42,920 -நான் போறேன். -அது ஆணைன்னு புரியுது. 74 00:04:44,800 --> 00:04:46,680 சரிதான், டிடெக்டிவ். 75 00:04:49,080 --> 00:04:51,040 நான் கைவிடுவேன்னு எதிர்பார்க்காதீங்க. 76 00:04:51,120 --> 00:04:53,920 எப்படி ஓரென்ஸே போவோங்கறது உங்க இஷ்டம், தனியா 77 00:04:54,040 --> 00:04:56,920 அல்லது எதையும் தவற விடாமல் நாமெல்லாம் ஒண்ணா போவோம். 78 00:04:57,040 --> 00:04:58,920 அது எது, டிடெக்டிவ்? 79 00:05:26,600 --> 00:05:29,640 என் பெற்றோர் ஏன் இங்கு திரும்பலைன்னு தெரியலை. 80 00:05:29,720 --> 00:05:32,280 கடைசியா ஓரொன்ஸே வந்தபோது எனக்கு ஆறு வயது. 81 00:05:35,320 --> 00:05:37,720 கேக் ட்ரேக்கள் அழகா இருக்கு. 82 00:05:37,800 --> 00:05:40,400 உண்மையாவே அற்புதமாஇருக்கு, லூர்திதஸ். 83 00:05:40,480 --> 00:05:44,080 கச்சிதம். மேஜையைப் பார்ப்போம். 84 00:05:44,200 --> 00:05:46,960 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 85 00:05:48,120 --> 00:05:49,720 ஆனால் நாம் நாலு பேரில்லை. 86 00:05:49,800 --> 00:05:51,200 ஹெக்டர், நாம் நால்வரில்லை. 87 00:05:51,280 --> 00:05:52,960 விஷயம் என்னன்னா... 88 00:05:53,840 --> 00:05:56,840 மரினா மேஜையில் உங்களோடு சேர்ந்துக்க மாட்டாங்க. 89 00:05:58,520 --> 00:05:59,360 என்ன? 90 00:05:59,440 --> 00:06:02,240 இளம்பெண்ணுக்கு உடம்பு சரியில்லை. 91 00:06:02,320 --> 00:06:04,640 எப்படி சகோதரன் பிறந்தநாளை தவற விடுவா? 92 00:06:04,720 --> 00:06:06,920 மோசமான தலைவலி. 93 00:06:07,600 --> 00:06:09,400 -அவளை பார்க்கிறேன். -வேண்டாம்! 94 00:06:10,320 --> 00:06:12,440 அவங்க ஓய்வெடுப்பது நல்லது, 95 00:06:12,520 --> 00:06:17,040 பிறகு அவங்க கேக்குக்கு கீழே வரலாம். 96 00:06:18,600 --> 00:06:20,280 நான் தயாராகி முடிக்கிறேன். 97 00:06:21,160 --> 00:06:24,360 கடவுளே, ஏன் இன்று தலைவலி, பெண்ணே? 98 00:06:46,720 --> 00:06:47,680 ஹெக்டர்! 99 00:07:04,760 --> 00:07:05,800 மரினா. 100 00:07:06,360 --> 00:07:07,560 அவ இங்கே இல்லை. 101 00:07:08,400 --> 00:07:10,000 அங்கே என்ன செய்துட்டு இருந்தே? 102 00:07:10,080 --> 00:07:12,760 மரினாவோட அலபையை தயாரிச்சேன். 103 00:07:12,840 --> 00:07:14,160 நான் அவளிடம் பேசணும். 104 00:07:14,240 --> 00:07:16,080 -ஒரு விஷயம் நினைவு வந்தது. -அப்படியா? 105 00:07:16,160 --> 00:07:17,600 சோனியா ராமோஸுக்கு ஒரு மகன். 106 00:07:17,680 --> 00:07:20,920 அவனுக்கு மூன்று வயதுதான், ஆனால் குற்றம் நடக்க பார்த்தான். 107 00:07:21,000 --> 00:07:25,080 வழக்கில் மைனர் சம்பந்தம் இருந்தால், நிச்சயம் ஆவணப்படுத்தியிருப்பாங்க. 108 00:07:25,600 --> 00:07:26,640 எங்கே? 109 00:07:26,720 --> 00:07:28,560 அது தான் கேள்வி. 110 00:07:28,640 --> 00:07:30,240 அதை என்னிடம் விடு. 111 00:07:54,480 --> 00:07:56,720 கவனமா இரு, நீ விழப் போறே! 112 00:07:57,760 --> 00:07:58,680 பிறகு பார்ப்போம். 113 00:08:02,400 --> 00:08:03,400 கவனமா, பெண்ணே! 114 00:08:10,800 --> 00:08:12,400 அல்ஃபோன்சோ கிரோகா கமிஷனர் 115 00:08:15,120 --> 00:08:17,440 -நான் ஜெயிச்சேன்! -நீ ஏமாற்றினே! 116 00:08:17,520 --> 00:08:19,080 சரி, மிஸ். 117 00:08:19,160 --> 00:08:21,080 இந்த முறை எங்கே கைதானே? 118 00:08:23,680 --> 00:08:25,080 தாயின் பெயர்: சோனியா 119 00:08:26,600 --> 00:08:27,440 யார் அது? 120 00:08:30,600 --> 00:08:32,920 என் வழக்குகளோடு விளையாடாதீங்க. 121 00:08:33,600 --> 00:08:35,240 அந்த பையன் யார், அப்பா? 122 00:08:35,280 --> 00:08:37,160 அவன் பெற்றோர் இறந்திருப்பாங்க. 123 00:08:43,160 --> 00:08:45,000 காயப்படுத்துவாங்கன்னு பயமில்லை? 124 00:08:46,760 --> 00:08:48,000 ஒரு போதுமில்லை. 125 00:08:48,080 --> 00:08:51,640 நான் பயந்தா, இந்த அலமாரியை திறப்பேன், 126 00:08:51,720 --> 00:08:55,520 உங்க இருவரையும் பார்த்தா என் பயமெல்லாம் போயிடும். 127 00:08:57,640 --> 00:08:59,080 பாரு, இது நாம! 128 00:08:59,160 --> 00:09:01,760 இது நான், இது நாம் இருவரும். பாரு. 129 00:09:01,880 --> 00:09:04,280 ஆனால் உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது. 130 00:09:04,360 --> 00:09:06,440 நாம எல்லாரும் இறப்போம், மரினா. 131 00:09:08,760 --> 00:09:10,600 யாருக்கு ஆய்வகத்திற்கு போகணும்? 132 00:09:10,640 --> 00:09:11,720 நான்! 133 00:09:15,000 --> 00:09:16,520 என்ன, உனக்கு போக வேண்டாமா? 134 00:09:20,080 --> 00:09:21,760 -மீண்டும் ஜெயிக்க போறேன்! -இல்லை! 135 00:09:29,160 --> 00:09:30,600 நான் இதோ வர்றேன். 136 00:09:32,880 --> 00:09:34,240 அங்கேயே இரு. 137 00:09:37,240 --> 00:09:38,880 மரினா, எங்கே போறீங்க? 138 00:09:38,960 --> 00:09:40,640 நம்மை இங்கேயே இருக்க சொன்னார். 139 00:09:40,760 --> 00:09:41,600 ஆமாம், சரி. 140 00:09:41,640 --> 00:09:43,640 அதனால்தான் வந்தேன், காரில் உட்கார. 141 00:09:43,720 --> 00:09:44,880 இது நம்ம நிலையமில்லை. 142 00:09:45,000 --> 00:09:47,120 நமக்கு சொந்தமான இடம் போல உலாவக் கூடாது. 143 00:09:50,280 --> 00:09:52,600 -காத்திருக்க முடியாது. -இல்லை. மரினா! 144 00:09:54,640 --> 00:09:55,720 நீங்க வந்து... 145 00:09:55,760 --> 00:09:56,880 இங்கே, இங்கே! 146 00:09:57,960 --> 00:09:59,400 -ஹலோ. -ஹலோ. 147 00:09:59,480 --> 00:10:00,640 நான் எப்படி உதவலாம்? 148 00:10:00,760 --> 00:10:03,440 ஹலோ. நான் டிடெக்டிவ் பாப்லோ சார்கோ. 149 00:10:03,520 --> 00:10:05,520 டிடெக்டிவ் ராமிரெஸை தேடறோம், 150 00:10:05,640 --> 00:10:08,040 அவர் கமிஷனரை பார்க்க இப்பத்தான் வந்தார். 151 00:10:08,120 --> 00:10:09,000 நன்றி. 152 00:10:09,080 --> 00:10:10,360 அங்கே காத்திருங்க. 153 00:10:12,160 --> 00:10:13,320 நிச்சயமா. 154 00:10:15,200 --> 00:10:17,440 இங்கே காத்திருங்க. நன்றி. 155 00:10:22,160 --> 00:10:23,480 எவ்வளவு சுலபம்? 156 00:10:23,520 --> 00:10:26,120 அந்த பேட்ஜ் இருந்தா, மலைகளை நகர்த்துவேன். 157 00:10:26,200 --> 00:10:27,480 நிச்சயமா செய்வீங்க. 158 00:10:27,520 --> 00:10:31,360 ஆனால் ராமிரெஸ் இங்கே காத்திருக்க சொன்னா, நம்மை உள்ளே விட மாட்டாங்க. 159 00:10:31,440 --> 00:10:33,320 எதுக்காக காத்திருக்கோம், அப்ப? 160 00:10:33,400 --> 00:10:35,080 நல்ல கேள்வி. மரினா, வேண்டாம்! 161 00:10:35,160 --> 00:10:36,480 மரினா! மரினா... 162 00:10:37,240 --> 00:10:38,080 ஹலோ. 163 00:10:38,400 --> 00:10:41,760 என்னுடன் வந்ததுக்கு நன்றி, டிடெக்டிவ். பதட்டமா இருக்கு... 164 00:10:41,880 --> 00:10:42,760 மதிய வணக்கம். 165 00:10:42,880 --> 00:10:45,000 பட்டப் பகலில் என் பர்ஸை திருடினாங்க. 166 00:10:46,080 --> 00:10:49,480 உயர் அதிகாரி ஆணையை பின்பற்றாததுக்கு, பிரச்சினை ஆகும். 167 00:10:54,000 --> 00:10:54,840 அதுதான். 168 00:10:57,920 --> 00:10:59,280 தொழில்நுட்ப செயலாளர் 169 00:10:59,360 --> 00:11:01,520 -என்ன? -என் தந்தையின் அலுவலகம். 170 00:11:02,240 --> 00:11:03,240 இல்லை, வேணாம்... 171 00:11:03,320 --> 00:11:05,400 மரினா, அதைப்பற்றி யோசிக்காதீங்க. 172 00:11:06,200 --> 00:11:07,440 மரினா, ப்ளீஸ், வேணாம்! 173 00:11:07,520 --> 00:11:09,000 ப்ளீஸ், வேண்டாம்! 174 00:11:09,080 --> 00:11:10,600 இந்த கதவை திறக்க கூடாது. 175 00:11:17,000 --> 00:11:19,440 இந்த அலுவலகத்தில் இருக்க கூடாது. மரினா! 176 00:11:19,840 --> 00:11:21,640 மரினா, நான் சொல்றது கேட்குதா? 177 00:11:24,280 --> 00:11:25,720 நான் சொல்றது கேட்குதா? 178 00:11:26,360 --> 00:11:27,960 இல்லை, அவ கவனிக்கலை. 179 00:11:29,120 --> 00:11:31,240 மரினா, நீ என்ன தேடிட்டு இருக்கே? 180 00:11:31,320 --> 00:11:32,280 இன்னும் தெரியாது. 181 00:11:33,040 --> 00:11:34,680 பிரமாதம். அவளுக்கு தெரியாது. 182 00:11:41,520 --> 00:11:43,920 சில சமயம் விஷயங்களை உணர்வோம்... 183 00:11:44,840 --> 00:11:45,960 விஷயங்களா? 184 00:11:49,800 --> 00:11:51,400 அதன்மீது கவனம் செலுத்தினா, 185 00:11:51,480 --> 00:11:54,400 வாழ்க்கை தரும்... 186 00:11:56,040 --> 00:11:56,960 பாருங்க. 187 00:12:02,040 --> 00:12:03,600 ...எதிர்பார்த்ததை விட அதிகமாக. 188 00:12:05,240 --> 00:12:06,080 அது என்னது? 189 00:12:12,480 --> 00:12:14,640 அது நானும், என் அண்ணனும். 190 00:12:20,440 --> 00:12:21,640 இதைப் பாருங்க. 191 00:12:22,920 --> 00:12:23,880 யார் அந்த பையன்? 192 00:12:23,960 --> 00:12:24,920 டேமியன் ராமோஸ். 193 00:12:25,000 --> 00:12:26,440 வன்முறை கொலைக்கு சாட்சி 194 00:12:27,120 --> 00:12:28,920 சோனியா ராமோஸின் மகன். 195 00:12:30,120 --> 00:12:31,360 சொல்லாதே. 196 00:12:31,440 --> 00:12:33,360 கழிப்பறை கண்டுபிடிக்க முடியலைன்னு. 197 00:12:35,320 --> 00:12:36,760 நீ இங்கே என்ன பண்றே? 198 00:12:37,400 --> 00:12:40,080 -என்ன தேடறே? -உங்களை, டிடெக்டிவ். 199 00:12:40,160 --> 00:12:42,680 சரி. அந்த பெட்டியில்? 200 00:12:42,760 --> 00:12:46,040 இந்த அபத்தத்தை நிறுத்திட்டு உடனே அலுவலகத்தை விட்டு போங்க. 201 00:12:46,120 --> 00:12:47,000 வாங்க. 202 00:13:03,920 --> 00:13:06,200 இறுதியா கொலையாளியை கண்டுபிடிக்கலாம். 203 00:13:06,280 --> 00:13:07,640 அனுமதிக்க படுவோம், சார்கோ. 204 00:13:07,720 --> 00:13:09,400 -வேண்டாம், ப்ளீஸ். -ஆமாம், நிஜமா. 205 00:13:09,480 --> 00:13:12,720 நீங்க நிலையத்தில் அனுமதியின்று சுற்றுலா செய்த போது, 206 00:13:12,800 --> 00:13:14,360 கமிஷனரிடம் போய் மனநல 207 00:13:14,440 --> 00:13:16,640 மருத்துவமனை வாரன்ட் கையெழுத்து வாங்கினேன். 208 00:13:16,720 --> 00:13:17,560 சிறப்பு! 209 00:13:18,200 --> 00:13:21,000 இப்போதைக்கு அங்கு போக முடியாதது பெரிய அவமானம். 210 00:13:21,080 --> 00:13:22,480 என்ன சொல்றீங்க? 211 00:13:23,320 --> 00:13:25,240 அது தனிமையான இடத்தில் இருக்கு. 212 00:13:25,760 --> 00:13:27,200 அங்கு போக ஒரே வழிதான், 213 00:13:27,280 --> 00:13:29,480 ஆனால் இப்ப ஓட்டிப் போவது முடியாது. 214 00:13:29,560 --> 00:13:32,960 சமீபத்திய புயலில் பல மரங்கள் விழுந்துள்ளன. 215 00:13:33,040 --> 00:13:35,640 நோயாளிகள் அங்கே தனியா இருக்காங்கன்னு சொல்றீங்களா? 216 00:13:35,720 --> 00:13:38,240 -அப்படி தெரியுது. -அவசரம் இருந்தால்? 217 00:13:38,840 --> 00:13:40,040 அது நடந்தா, 218 00:13:40,120 --> 00:13:42,320 படகில் கூட்டிச் செல்லும் பெண் இருக்காங்க. 219 00:13:42,400 --> 00:13:43,600 அவங்களை சந்திப்போம். 220 00:13:43,680 --> 00:13:44,920 இல்லை, அதை விடு. 221 00:13:45,000 --> 00:13:46,480 அது திட்டமில்லை. 222 00:13:46,560 --> 00:13:49,080 ராமிரெஸ், தயாரா இருப்பது போலீஸ் பணியின் பகுதி. 223 00:13:49,760 --> 00:13:51,640 காஸ்தான்யோ அதை கற்றுத் தந்தார். 224 00:13:51,720 --> 00:13:54,080 அப்படியா? வேறு என்ன கற்றுத் தந்தார்? 225 00:14:00,280 --> 00:14:02,400 -இது பிடிக்கவே இல்லை. -என்ன பிரச்சினை. 226 00:14:02,480 --> 00:14:04,280 தகவல் மறைக்கிறார். 227 00:14:04,360 --> 00:14:06,560 அதிகாரிகளுக்கு உங்களோட பணி புரிய பிடிக்காது. 228 00:14:06,640 --> 00:14:09,320 என்னமோ. முதலில், நாம ஓரென்ஸே வரக்கூடாதுன்னார், 229 00:14:09,400 --> 00:14:11,240 பின் நிலையத்துக்கு வெளியே விட்டார், 230 00:14:11,320 --> 00:14:13,040 இப்ப படகில் ஏறக் கூடாதாம். 231 00:14:13,120 --> 00:14:15,840 சோனியா ராமோஸுக்கு மகன் இருந்ததை ஏன் சொல்லலை? 232 00:14:16,960 --> 00:14:17,840 சரி. 233 00:14:17,920 --> 00:14:20,360 -அவருக்கு தெரியலைன்னா? -எப்படி தெரியாது? 234 00:14:20,440 --> 00:14:23,200 ராமிரெஸ் எல்லா வழக்கிலும் எங்கப்பாவோட வலது கை. 235 00:14:23,280 --> 00:14:25,960 அவருக்கு எல்லாத்துக்கும் அணுகல் இல்லாமலா. 236 00:14:26,480 --> 00:14:28,960 ஏன் அந்த பெண்ணோட அவ்வளவு நேரமா பேசறார்? 237 00:14:29,040 --> 00:14:31,120 அவர் உங்க அப்பாவுக்கு விசுவாசி. 238 00:14:31,200 --> 00:14:34,400 ஏதோ காரணமாக, யாரும் இந்த வழக்கினுள் வருவதை விரும்பலை. 239 00:14:35,520 --> 00:14:36,400 எனக்கு தெரியலை. 240 00:14:36,480 --> 00:14:40,120 -மர்மமா ஏதோ நடக்குது. -மரினா, சார்கோ, நாம போகலாம்! 241 00:14:40,200 --> 00:14:41,040 வாங்க. 242 00:14:41,120 --> 00:14:44,080 ஹெக்டர் செய்வது போல, ஒவ்வொரு விவரத்தையும் கவனிங்க. 243 00:14:50,440 --> 00:14:52,400 குழந்தை வழக்குகள் ஆவணப்படுத்தப்பட்டவை 244 00:14:54,760 --> 00:14:56,120 1920 குழந்தை வழக்குகள் 245 00:15:15,520 --> 00:15:17,200 ஓரென்ஸே வழக்குகள் ரகசியம் 246 00:15:17,280 --> 00:15:18,480 பாருங்க. 247 00:15:22,720 --> 00:15:24,120 ஆச்சரியம்! 248 00:15:25,080 --> 00:15:26,120 திரு. ஆர்டூரோ. 249 00:15:26,200 --> 00:15:27,720 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 250 00:15:27,800 --> 00:15:29,040 வாழ்த்துக்கள். 251 00:15:30,360 --> 00:15:32,360 சத்தியமா, இன்று மறந்துட்டேன்... 252 00:15:32,440 --> 00:15:34,440 -நவம்பர் 23ன்னு மறந்துட்டியா? -ஆமாம். 253 00:15:34,520 --> 00:15:36,920 உன் பிறந்தநாள், அன்பே. காலம் காத்திருக்காது. 254 00:15:37,000 --> 00:15:39,480 இப்ப, இந்த மெழுகுவர்த்திகளை ஊதி, வேண்டிக்கோ. 255 00:15:41,960 --> 00:15:42,800 பிரமாதம்! 256 00:15:43,400 --> 00:15:45,160 வாழ்த்துக்கள். 257 00:15:45,240 --> 00:15:46,560 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 258 00:15:47,360 --> 00:15:49,320 ஜொலிக்கும் ஒயின் அபாரமா இருக்கும்! 259 00:15:49,400 --> 00:15:51,120 மரினா எங்கே? 260 00:15:52,000 --> 00:15:53,840 உடம்பு சரியில்லை, தலைவலி. 261 00:15:53,920 --> 00:15:55,720 முழுசா குணமாகலை, 262 00:15:55,800 --> 00:15:58,920 தன்னையே வறுத்திக்கறா, ஆச்சரியமில்லை. 263 00:16:00,360 --> 00:16:02,680 மன்னிக்கணும், நான் கழிப்பறை போகணும். 264 00:16:02,760 --> 00:16:03,760 நிச்சயமா. 265 00:16:34,240 --> 00:16:35,880 ப்ளீஸ், யாரிடமும் சொல்லாதீங்க. 266 00:16:37,080 --> 00:16:38,040 மரினா எங்கே? 267 00:16:40,800 --> 00:16:43,280 இன்னும் அந்த விசாரணையில் இருக்காதானே? 268 00:16:45,680 --> 00:16:48,960 ஹெக்டர், நிஜமா அவளை பாதுகாக்கணும்னா, அவ எங்கேன்னு சொல்லு. 269 00:16:50,520 --> 00:16:52,800 -வெளியே போயிருக்காங்க. -ஆமாம், தெரியுது. 270 00:16:52,880 --> 00:16:54,320 அவ எங்கே போனா? 271 00:16:57,520 --> 00:16:59,880 ஹெக்டர், அவ இருக்கும் ஆபத்து புரியுதா? 272 00:16:59,960 --> 00:17:02,560 யார் சந்தேகத்திற்கு உரியவர்களென தெரியாது. 273 00:17:02,640 --> 00:17:04,560 சொல்லு, ஹெக்டர், சொல்லு! 274 00:17:04,600 --> 00:17:06,720 நான் கேட்கிறேன், ஹெக்டர். 275 00:17:07,760 --> 00:17:09,080 அவ எங்கே போனா? 276 00:17:11,400 --> 00:17:15,480 ஓரென்ஸேவுக்கு, ஒரு 30 வருட வழக்கை விசாரிக்க, 277 00:17:15,560 --> 00:17:20,440 அதில் பாதிக்கப்பட்டவர் மார்பில் அல்லி மலர் பொறிக்கப்பட்டிருந்தது. 278 00:17:20,520 --> 00:17:21,320 ஓரென்ஸேவா? 279 00:17:21,440 --> 00:17:24,440 கவலை படாதீங்க. டிடெக்டிவ் சார்கோ மற்றும் 280 00:17:24,520 --> 00:17:26,080 ராமிரெஸோட போயிருக்காங்க. 281 00:17:27,720 --> 00:17:28,880 ராமிரோஸோடவா? 282 00:17:31,320 --> 00:17:34,520 பார்ட்டியிலிருந்து நான் போகணும்னு அம்மாவிடம் சொல். 283 00:17:36,280 --> 00:17:39,640 தேடுதல் நடவடிக்கையை தொடங்க எனக்கு நூலகம் தயாரா வேணும். 284 00:17:40,520 --> 00:17:42,280 உடனே. 285 00:17:56,680 --> 00:17:58,080 நாம வந்தாச்சு. 286 00:17:59,640 --> 00:18:00,560 அதோ இருக்கு. 287 00:18:14,040 --> 00:18:16,440 சில் ஆற்றின் மனநல குடியிருப்பு 288 00:18:24,080 --> 00:18:26,320 இது நல்ல யோசனை இல்லைன்னு சொன்னேன். 289 00:18:27,680 --> 00:18:28,520 நாம போகலாம். 290 00:18:34,040 --> 00:18:35,640 சரி, நமக்கு தெரிவது போல, 291 00:18:35,720 --> 00:18:40,440 நாம முன் சொன்ன கோட்பாடுக்கு இணங்கவே எல்லா அறிகுறிகளும் இருக்கு. 292 00:18:40,520 --> 00:18:45,920 எனவே, நாம பரிந்துரைத்த சிகிச்சை முறையை நோயாளி தொடரணும். 293 00:18:46,640 --> 00:18:47,560 சொல்லுங்க? 294 00:18:48,160 --> 00:18:51,480 சார், இரண்டு கனவான்களும் ஒரு பெண்மணியும் உங்களிடம் பேசணுமாம். 295 00:18:54,920 --> 00:18:56,080 என்னை மன்னிக்கணும். 296 00:18:56,200 --> 00:18:58,560 டிடெக்டிவ். கொஞ்ச காலமா உங்களை பார்க்கலை. 297 00:18:58,680 --> 00:19:00,440 சரியா நினைவிருந்தா, அது... 298 00:19:00,520 --> 00:19:03,320 திரு. அல்ஃபோன்சோ கிரோகாவின் மகளோடு வந்திருக்கேன். 299 00:19:07,480 --> 00:19:08,960 சந்திக்க மகிழ்ச்சி. 300 00:19:11,560 --> 00:19:13,440 நான் எப்படி உதவலாம்? 301 00:19:14,880 --> 00:19:17,200 சான்டியாகோ மெலேரோ மன தைரியம் இல்லாதவன். 302 00:19:17,280 --> 00:19:20,240 மன்னிக்கணும், அது பொருத்தமற்றது மட்டுமில்லை, சரியுமில்லை. 303 00:19:20,320 --> 00:19:22,560 அவரது நோயறிதலில்தான் எனக்கு ஆர்வம். 304 00:19:22,680 --> 00:19:24,320 ஏன் கடந்தகாலத்தில் பேசினீங்க? 305 00:19:24,440 --> 00:19:26,240 இது போலீஸின் புதிய தந்திரமா? 306 00:19:26,400 --> 00:19:29,240 கவர்ச்சியான செயலாளரை விசாரணைக்கு அனுப்புவது? 307 00:19:29,320 --> 00:19:31,320 கேள்விக்கு பதில் சொல்றீங்களா? 308 00:19:31,400 --> 00:19:33,560 தகுந்த நேரத்தில், மிஸ். 309 00:19:34,080 --> 00:19:37,880 சான்டியாகோ மெலேரோவின் வழக்கு, ஸ்கிட்சாய்ட் மனநலமின்மை, 310 00:19:37,960 --> 00:19:42,480 தன்னை மட்டுமறிந்த நடவடிக்கையுடன், எந்த உணர்ச்சிகளும் இல்லாமல், 311 00:19:42,560 --> 00:19:44,520 அவனுக்கு அறிவாற்றல் திறனே இல்லை, 312 00:19:44,560 --> 00:19:46,880 தனக்கே தீங்கிழைக்கும் போக்கிருந்தது. 313 00:19:46,960 --> 00:19:49,160 ஒரு விரலையும் இழந்தான். 314 00:19:49,240 --> 00:19:51,280 அது போதுமா, மிஸ்? 315 00:19:51,320 --> 00:19:55,240 அல்லது வேறு சொற்களில் சொல்லவா, உங்களுக்கு புரிவதற்காக? 316 00:19:55,960 --> 00:19:58,440 வெறியோடு, உணர்ச்சி தனிமை, பச்சாதாபம் இன்மை... 317 00:19:58,520 --> 00:20:00,400 ஸ்கிட்ஸோஃப்ரீனியா, பைத்தியம் 318 00:20:00,480 --> 00:20:05,200 என்பதற்கு பதில் ஆஸ்ட்ரியன் மனநல மருத்துவர் லியோ கானர் ஆடிஸ்ம்னு சொன்னது போலிருக்கா? 319 00:20:05,280 --> 00:20:08,320 அல்லது உங்களுக்கு புரிய வேறு சொற்களை பயன்படுத்தவா? 320 00:20:09,920 --> 00:20:13,040 தனக்கு புரியாத விஷயங்களை பெண்கள் படிக்க கூடாது. 321 00:20:13,080 --> 00:20:17,000 நிச்சயமா, ஆனால் டிப்ளோமாக்கள் நிறைந்த அலுவலகமுடையவர் செய்யணும். 322 00:20:19,880 --> 00:20:21,320 அங்கே இருக்கு. 323 00:20:21,440 --> 00:20:23,920 சான்டியாகோ மெலேரோ 324 00:20:26,280 --> 00:20:27,800 இறந்துட்டான். 325 00:20:27,920 --> 00:20:28,880 இறந்தாச்சா? 326 00:20:28,960 --> 00:20:30,560 என்ன, இறந்தாச்சா? இறந்தாச்சா? 327 00:20:31,520 --> 00:20:33,640 நோயாளி இறந்து ஒரு வருடத்துக்கு மேலாகுது. 328 00:20:33,720 --> 00:20:35,320 ஆனால் அது சாத்தியமில்லை. 329 00:20:35,400 --> 00:20:36,920 சாத்தியமே, மிஸ். 330 00:20:37,480 --> 00:20:40,560 அவர் இறுதி சடங்கில் பங்கேற்றேன், நான் மட்டுமே இருந்தேன். 331 00:20:41,720 --> 00:20:44,320 அவனுக்கு குடும்பமோ நண்பர்களோ கிடையாது. 332 00:20:44,440 --> 00:20:46,560 அவன் பெண்களை தொடர்ந்து கொன்றான்-- 333 00:20:46,640 --> 00:20:49,080 வழக்கு பற்றிய விவரங்களை சொல்ல கூடாது. 334 00:20:52,320 --> 00:20:56,160 சரி. நமக்கு தெரிய வேண்டியது அவ்வளவு தானென நினைக்கிறேன். 335 00:20:56,240 --> 00:20:58,760 உங்க கருணைக்கு நன்றி. 336 00:20:58,800 --> 00:21:02,200 -இனி நேரம் எடுத்துக்க மாட்டோம். -எனக்கு மகிழ்ச்சி, டிடெக்டிவ். 337 00:21:02,280 --> 00:21:04,320 நாம வீட்டுக்கு போகணும். 338 00:21:05,280 --> 00:21:06,880 -மரினா, போகலாம். -என்ன? 339 00:21:06,960 --> 00:21:09,560 -நாம போகலாம். -அதுக்குள்ளேயா? ஆனால்... 340 00:21:09,680 --> 00:21:10,560 வா. 341 00:21:25,080 --> 00:21:26,960 இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க கூடாது. 342 00:21:27,680 --> 00:21:29,920 மரினா, முடிந்த வரை பிடிவாதமா இரு, 343 00:21:30,000 --> 00:21:32,520 ஆனால் ஓரென்ஸேவில் நம் விசாரணை முடிந்தது. 344 00:21:32,560 --> 00:21:34,280 அவர் பொய் சொல்லியிருந்தால்? 345 00:21:34,320 --> 00:21:36,560 மெலேரோ சாகலை, ஆனால் தப்பியிருந்தால்? 346 00:21:36,680 --> 00:21:39,680 மரினா, உன் கிறுக்கு கோட்பாடுகளை தொடங்காதே! 347 00:21:43,440 --> 00:21:46,080 நான் தினமும் சான்டியாகோ மெலேரோவை பார்க்கிறேன். 348 00:21:47,680 --> 00:21:51,840 இரவு, வெறுங்காலோடு நடக்கிறான். 349 00:21:51,920 --> 00:21:52,840 நடக்கிறானா? 350 00:21:54,560 --> 00:21:55,680 மற்றவர்களோடு. 351 00:21:56,720 --> 00:21:59,440 ஒவ்வொருவரும் ஏற்றிய மெழுகுவர்த்தி வெச்சிருக்காங்க. 352 00:21:59,520 --> 00:22:02,520 ஆமாம், சரி. அவர்களை வழிநடத்துவது ஒரு மனிதன் 353 00:22:03,000 --> 00:22:05,600 சிலுவையும், புனித நீரும் ஏந்தியிருப்பவர். 354 00:22:05,680 --> 00:22:07,280 ப்ளீஸ், இந்த பெண் பைத்தியம். 355 00:22:07,360 --> 00:22:09,760 பரிசுத்த கூட்டம் பற்றி சொல்றா. 356 00:22:09,840 --> 00:22:12,160 சொல்லாதே நீ... 357 00:22:12,240 --> 00:22:14,200 அதையெல்லாம் நம்பறீங்கன்னு... 358 00:22:14,600 --> 00:22:18,840 காற்றில் மெழுகின் வாசம் தெரியலையா? 359 00:22:43,880 --> 00:22:45,880 நகர மக்கள். 360 00:22:47,000 --> 00:22:48,600 உங்களுக்கு எதுவும் தெரியாது. 361 00:22:51,600 --> 00:22:53,520 இடுகாட்டிற்கு கூட்டி போறீங்களா? 362 00:22:53,600 --> 00:22:54,760 என்ன கருமம்? 363 00:22:55,520 --> 00:22:57,560 இன்னொரு பக்கத்திலிருப்பது. முடியுமா? 364 00:22:57,640 --> 00:23:00,720 மெலேரோ உயிரோட இருக்கானான்னு தெரியும் வரை வர மாட்டேன். 365 00:23:00,800 --> 00:23:02,280 சான்டியாகோ இறந்தாச்சு. 366 00:23:02,880 --> 00:23:04,760 அவன் அல்லி மலர் கொலையாளி இல்லை. 367 00:23:04,840 --> 00:23:06,240 அப்ப, யாரது? 368 00:23:11,200 --> 00:23:13,360 ஒரு மணி நேரம் முன்பே ஆணை அளித்தேன்! 369 00:23:13,440 --> 00:23:15,360 அவளை ஓரென்ஸேவில் கண்டுபிடிக்க முடியலை! 370 00:23:16,240 --> 00:23:18,000 முழு மாகாணத்திலும் தேடுங்க. 371 00:23:23,600 --> 00:23:25,760 ஒரு விஸ்கியும் காபியும் கொண்டு வந்தேன். 372 00:23:32,280 --> 00:23:34,320 நீ செய்த குழப்பம் புரியுதா? 373 00:23:37,960 --> 00:23:40,880 அவ சாமானை கட்டு, நாம இன்றிரவு கிளம்புவோம். 374 00:23:40,960 --> 00:23:42,920 இப்பவே. மன்னிக்கணும். 375 00:23:52,000 --> 00:23:53,840 -ரோசா. -என்ன பிரச்சினை? 376 00:23:53,920 --> 00:23:55,600 வீட்டுக்கு போய், காத்திரு. 377 00:23:56,360 --> 00:23:58,600 என்ன? பயமுறுத்தறே, என்ன நடக்குது? 378 00:23:58,680 --> 00:24:01,160 எதிர்பாராத ஒன்று. நான் அதை சமாளிக்கணும். 379 00:24:01,240 --> 00:24:02,640 நீண்ட இரவாக இருக்கும். 380 00:24:02,720 --> 00:24:05,000 -ஆனால்... -கவலை படாதே, எல்லாம் நலம். 381 00:24:05,080 --> 00:24:06,960 -அம்மா, வெளியே விடறீங்களா? -நிச்சயமா. 382 00:24:07,040 --> 00:24:08,840 கார் காத்திருக்கு. 383 00:24:08,920 --> 00:24:10,520 பை சொல்ல உடனே வரேன். 384 00:24:18,000 --> 00:24:19,120 என்ன நடந்தது? 385 00:24:20,880 --> 00:24:23,240 விசாரணை சிக்கலாயிடுச்சு. 386 00:24:23,320 --> 00:24:25,480 நீ பாதுகாப்பா இருக்க உறுதி செய்யணும். 387 00:24:25,560 --> 00:24:26,480 நாம கிளம்புவோம். 388 00:24:27,160 --> 00:24:28,640 நான் கேட்டது இருக்கா? 389 00:24:31,200 --> 00:24:33,200 பின் கதவில் உனக்காக காத்திருக்கேன். 390 00:24:33,280 --> 00:24:35,280 உன் சாமானை ஹெக்டர் எடுக்கிறான். 391 00:24:41,840 --> 00:24:43,440 ரோசா காரில் இருக்கா, மகனே. 392 00:24:46,160 --> 00:24:47,840 இப்படி போயிட்டே இருக்க முடியாது. 393 00:24:49,760 --> 00:24:52,680 இது உனக்கு கடினமான நேரம்னு தெரியும், 394 00:24:53,880 --> 00:24:57,600 ஆனால் நீ மகிழ்ச்சியா இருந்துக்கணும். 395 00:25:01,400 --> 00:25:02,440 நான் வெளியே போகணும். 396 00:25:02,520 --> 00:25:05,440 நிலையத்தில் ஏதோ செய்யணும். சீக்கிரம் திரும்பறேன். 397 00:25:08,480 --> 00:25:10,640 போக இது நல்ல நேரம்னு தோன்றலை. 398 00:25:10,720 --> 00:25:12,400 நான் அதை செய்யலை, அம்மா. 399 00:25:13,760 --> 00:25:15,120 சத்தியமா. 400 00:25:17,040 --> 00:25:18,200 நல்லது. 401 00:25:18,840 --> 00:25:20,240 நான் உடனே வரேன். 402 00:26:07,880 --> 00:26:10,000 நாம பிரிந்து போகணும். 403 00:26:10,080 --> 00:26:11,600 உறுதியாகவா? 404 00:26:11,680 --> 00:26:14,920 எல்லாத்துக்கு பதில் நிச்சயமா அந்த கல்லறையில் இருக்கு. 405 00:27:16,000 --> 00:27:18,680 சான்டியாகோ மெலேரோ 1897 - 1952 406 00:27:22,000 --> 00:27:23,760 "சான்டியாகோ மெலேரோ." 407 00:27:28,320 --> 00:27:30,480 இதற்கு மேல் நெருங்காதீங்க. நெருங்காதீங்க! 408 00:27:30,560 --> 00:27:31,440 என்ன? 409 00:27:31,520 --> 00:27:34,480 கிளம்பியதிலிருந்து பிடிச்சு வெச்சிருக்கீங்க. விலகுங்க! 410 00:27:34,560 --> 00:27:35,920 என்ன நடந்தது? 411 00:27:36,000 --> 00:27:38,080 -என்ன நடக்குது? -கல்லறையை பார்த்தோம். 412 00:27:40,560 --> 00:27:41,440 நல்லாருக்கீங்களா? 413 00:27:44,000 --> 00:27:46,960 இதன் முடிவுக்கு வருவோம். சத்தியமா. 414 00:27:53,360 --> 00:27:54,560 நமக்கு அதிர்ஷ்டம். 415 00:27:54,640 --> 00:27:57,400 கடந்த சில நாட்களின் மழை, நிலத்தை மென்மையாக்கிச்சு. 416 00:27:57,480 --> 00:27:58,760 தோண்டுவது கடினமில்லை. 417 00:27:58,840 --> 00:28:02,000 டிடெக்டிவுக்கு முன்னால வெட்டியான்னு தெரியாதே. 418 00:28:04,440 --> 00:28:06,760 மாமா, மாமிக்கு ஒரு சடங்கு பார்லருண்டு. 419 00:28:07,400 --> 00:28:11,200 ஆனால் இறந்தவரை புதைப்பதற்கு பதிலாக விசாரிப்பதை விரும்பினேன். 420 00:28:12,400 --> 00:28:13,360 சரி. 421 00:28:13,920 --> 00:28:16,240 இந்த உடலுக்கு எத்தனை விரல்களென பார்ப்போம். 422 00:28:16,320 --> 00:28:17,320 என்ன? 423 00:28:17,400 --> 00:28:20,640 சான்டியாகோ மெலேரோவா இருந்தா, ஒரு கையில் நான்கு விரல்கள். 424 00:28:24,880 --> 00:28:26,000 சயாடிகா. 425 00:28:27,720 --> 00:28:29,720 அடடே, நீ செய்தாகணும். 426 00:28:30,760 --> 00:28:32,760 நானா? நான் என்ன, அணியில் அடியாளா? 427 00:28:36,080 --> 00:28:40,960 அதாவது, ஒரு ஆண் செய்யக் கூடிய அனைத்தையும் மரினாவால் செய்ய முடியும், சரிதானே? 428 00:28:42,400 --> 00:28:43,600 -செய்யலாம். -நல்லது. 429 00:28:43,680 --> 00:28:44,800 ப்ளீஸ், டிடெக்டிவ். 430 00:28:44,880 --> 00:28:46,880 ஒழுங்கா நட. நீ வெட்கப்படணும். 431 00:28:49,480 --> 00:28:51,960 பெண்களும், பாதி விடுதலையும். கடவுளே. 432 00:28:52,040 --> 00:28:53,480 வாங்க, முறைகளில் செய்வோம். 433 00:29:00,040 --> 00:29:02,840 மழை பெய்யும் முன் உதவி செய்யலாமா? 434 00:29:02,920 --> 00:29:03,760 வேண்டாம். 435 00:29:13,760 --> 00:29:15,720 சவப்பெட்டி. சவப்பெட்டி தட்டுப்படுது. 436 00:29:17,080 --> 00:29:18,520 -வெளியே இழு. -என்ன? 437 00:29:18,600 --> 00:29:20,080 சீக்கிரமா, வெளியே இழு. 438 00:29:20,160 --> 00:29:22,400 இல்லை. நானே இழுக்க மாட்டேன். 439 00:29:24,440 --> 00:29:25,880 இந்தா. இதோ. 440 00:29:27,240 --> 00:29:28,840 மெதுவா. 441 00:29:34,040 --> 00:29:37,080 சார்கோ, அந்த கையில் எத்தனை விரல்கள்? 442 00:29:40,480 --> 00:29:41,320 ஐந்து. 443 00:29:41,800 --> 00:29:42,880 மற்ற கையில்? 444 00:29:45,360 --> 00:29:46,200 நான்கு. 445 00:29:46,280 --> 00:29:47,720 அதில் சந்தேகமே இல்லை. 446 00:29:47,800 --> 00:29:50,440 சான்டியாகோ மெலேரோ தற்போதைய கொலைகாரன் இல்லை. 447 00:29:51,240 --> 00:29:52,520 இருங்க, ஒரு நிமிஷம். 448 00:29:52,600 --> 00:29:53,440 இது என்னது? 449 00:29:55,840 --> 00:29:57,320 இவன் கழுத்து அறுபட்டது. 450 00:29:57,400 --> 00:29:58,560 இவன் கொல்லப்பட்டானா? 451 00:30:00,600 --> 00:30:02,120 அல்லி மலர். 452 00:30:04,080 --> 00:30:05,480 இருக்காது. 453 00:30:06,680 --> 00:30:07,920 யோசி, மரினா, யோசி. 454 00:30:08,440 --> 00:30:12,080 கண்ணுக்கு தெரிவதை தாண்டி பார்க்கணும். 455 00:30:13,120 --> 00:30:13,960 சரி. 456 00:30:14,040 --> 00:30:16,760 சோனியா ராமோஸ், ஹௌஸ் ஆஃப் வாடர் பெண், 30 வருடங்கள் 457 00:30:16,840 --> 00:30:19,960 முன், மார்பில் அல்லி மலர் பொறித்து கொல்லப்பட்டார். 458 00:30:20,040 --> 00:30:22,040 அந்த கொலைக்கு காரணம் மெலேரோ. 459 00:30:22,720 --> 00:30:24,600 கையும் களவுமாக பிடிபட்டான். 460 00:30:24,680 --> 00:30:26,640 30 வருடங்கள் பிறகு, வேறு கொலையாளி 461 00:30:26,720 --> 00:30:28,880 ஹௌஸ் ஆஃப் வாடர் பெண்களை தாக்கறான். 462 00:30:28,960 --> 00:30:32,040 சான்டியாகோ தான் முதலில் ஒரு வருடம் முன் இறந்திருக்கான். 463 00:30:32,120 --> 00:30:34,280 பெண்கள் பின்பு கொல்லப்பட்டனர், ஏன்? 464 00:30:34,360 --> 00:30:35,280 ஏன்? 465 00:30:38,880 --> 00:30:41,560 அலாஸ்டர், பழிவாங்கும் பேய். 466 00:30:41,920 --> 00:30:44,720 சோனியா ராமோஸ் மரணத்திற்கு யார் பழிவாங்குவாங்க? 467 00:30:44,800 --> 00:30:48,040 முக்கியமா, யார் 30 வருடம் காத்திருப்பாங்க 468 00:30:48,120 --> 00:30:49,840 பழி வாங்குவதற்கு? 469 00:30:53,000 --> 00:30:54,080 அவங்க மகன்! 470 00:31:03,040 --> 00:31:05,920 சோனியா ராமோஸின் மகன்தான் அல்லி மலர் கொலையாளி. 471 00:31:13,440 --> 00:31:14,280 என்ன விஷயம்? 472 00:31:16,080 --> 00:31:18,160 நான் தப்பா இருக்கணும்னு நம்பினேன். 473 00:31:20,000 --> 00:31:22,000 அந்த பையனை அடையாளம் தெரியலையா? 474 00:31:31,160 --> 00:31:32,560 ஆர்டூரோ. 475 00:31:58,120 --> 00:31:59,320 அம்மாவுக்கு தெரியுமா? 476 00:31:59,400 --> 00:32:01,840 கவலை படாதீங்க, அவங்களை அறையில் விட்டேன். 477 00:32:01,920 --> 00:32:04,640 சார், மிஸ் மரினாவிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா? 478 00:32:05,240 --> 00:32:06,560 போவோம்! 479 00:32:06,720 --> 00:32:07,560 சார்... 480 00:32:08,280 --> 00:32:09,360 கவனமா இருங்க. 481 00:32:16,240 --> 00:32:18,480 மரினா, நிதானிங்க, நம்மை கொல்லப் போறீங்க. 482 00:32:19,160 --> 00:32:21,200 உன்னை ஓட்ட விட்டிருக்க கூடாது. 483 00:32:21,640 --> 00:32:22,880 காரை நிறுத்து. 484 00:32:22,960 --> 00:32:24,520 நமக்கு நேரமில்லை. 485 00:32:33,000 --> 00:32:36,160 க்ளவ் பெட்டியில் உன் புது பாஸ்போர்டும், பணமும் இருக்கு. 486 00:32:51,080 --> 00:32:52,560 உனக்கு பயமா இருக்கா? 487 00:32:54,960 --> 00:32:57,200 கவலைப்பட எதுவுமில்லை. 488 00:32:58,600 --> 00:33:00,800 என்னை எங்கே விடப் போறே? 489 00:33:00,880 --> 00:33:02,120 எல்லையில். 490 00:33:03,600 --> 00:33:04,440 பாஸ்போர்ட் 491 00:33:07,440 --> 00:33:08,520 இது என்னது? 492 00:33:09,640 --> 00:33:12,040 யாராவது நாட்டை தாண்டி போக உனக்கு உதவணும். 493 00:33:20,000 --> 00:33:21,280 என்னோடது எங்கே? 494 00:33:23,920 --> 00:33:25,480 தகுந்த நேரத்தில். 495 00:33:43,160 --> 00:33:44,520 கொடூர கொலையை பார்த்தவர் 496 00:33:44,600 --> 00:33:46,880 மார்பில் குறியுடன் கொடூர மரணம் 497 00:33:46,960 --> 00:33:49,200 தன் தாய் சோனியா ராமோஸின் கொலைக்கு சாட்சி 498 00:33:55,160 --> 00:33:57,360 மர்கோ! மர்கோ! 499 00:33:57,960 --> 00:33:58,840 ஹெக்டர்! 500 00:33:58,920 --> 00:34:00,360 மரினா, கண்ணே! 501 00:34:01,040 --> 00:34:03,360 மரினா! நான் இங்கிருக்கேன்! 502 00:34:04,440 --> 00:34:06,000 அம்மா! மர்கோ எங்கே? 503 00:34:06,080 --> 00:34:08,840 -என் தோழி எங்கே? -உன் சகோதரனுடன் போனா. 504 00:34:08,920 --> 00:34:10,800 -என்ன பிரச்சினை? -எங்கே போனாங்க? 505 00:34:10,880 --> 00:34:12,520 என்ன நடக்குது? 506 00:34:12,600 --> 00:34:15,520 என் சகோதரன் தத்தெடுக்கப்பட்டவன்னு ஏன் சொல்லலை? 507 00:34:19,280 --> 00:34:22,120 மரினா, கடவுளுக்காக. என்ன நடக்குதுன்னு சொல். 508 00:34:22,600 --> 00:34:24,080 -அம்மா. -சொல். 509 00:34:24,160 --> 00:34:25,680 ஆர்டூரோ... 510 00:34:27,120 --> 00:34:30,680 -ஆர்டூரோ... -அல்லி மலர் கொலையாளி. 511 00:34:37,960 --> 00:34:40,360 -இல்லை! -அம்மா! 512 00:34:41,400 --> 00:34:42,920 அம்மா! 513 00:34:43,560 --> 00:34:46,200 அம்மா, நான் சொல்றதை கேளுங்க. 514 00:34:46,320 --> 00:34:47,440 என்னை பாருங்க. 515 00:34:47,520 --> 00:34:50,000 ஒரு பெண்ணுக்கு ஆபத்து, நாம உதவணும். 516 00:34:50,080 --> 00:34:52,200 என்னை பாருங்க, ப்ளீஸ்! பாருங்க! 517 00:34:53,160 --> 00:34:56,000 அம்மா, என் சகோதரன், ஆர்டூரோ, 518 00:34:56,080 --> 00:34:58,600 வருடந்தோறும் பிறந்தநாளன்று எங்கோ போறான். 519 00:34:58,640 --> 00:35:00,120 அவன் எங்கே போறான்? 520 00:35:00,160 --> 00:35:06,040 சான் லூரென்சோ த கார்போய்ரோ மடாலயத்துக்கு போறான். 521 00:35:07,200 --> 00:35:10,840 ஏன்னா அங்குதான் அவன் அம்மாவை புதைச்சிருக்காங்க. 522 00:35:30,120 --> 00:35:32,440 தேவாலயமா? இங்கே என்ன செய்யறோம்? 523 00:35:33,120 --> 00:35:34,640 நான் ஒரு விஷயம் செய்யணும். 524 00:35:34,760 --> 00:35:36,080 ஒப்பந்தம் அது இல்லை. 525 00:35:36,160 --> 00:35:37,360 வாயை மூடு. 526 00:35:43,880 --> 00:35:44,680 போகலாம். 527 00:35:51,360 --> 00:35:54,280 இத்தேவாலயத்தில் ஏழை மக்களை புதைப்பாங்க தெரியுமா? 528 00:35:54,360 --> 00:35:55,160 என்னை விடு! 529 00:35:55,280 --> 00:35:58,520 நிச்சயமா, உள்ளே செய்யலை, வெளியே செய்தாங்க! 530 00:35:59,160 --> 00:36:00,640 வெகுஜன கல்லறைகளில். 531 00:36:01,360 --> 00:36:03,480 உடல்களை குப்பை போல எறிவது. 532 00:36:04,160 --> 00:36:05,760 என் தாய் போன்ற மக்கள்! 533 00:36:06,560 --> 00:36:08,560 இல்லை... 534 00:36:09,320 --> 00:36:10,520 அசுன்சியான் இல்லை... 535 00:36:10,600 --> 00:36:13,080 அசுன்சியான் பற்றி யார் என்ன சொன்னாங்க? 536 00:36:14,160 --> 00:36:15,640 சோனியா ராமோஸ் எங்க அம்மா. 537 00:36:17,600 --> 00:36:19,640 நீயும், தோழிகளும் அவங்களை சாக விட்டீங்க. 538 00:36:20,280 --> 00:36:22,640 இப்ப நீ அவங்களிடம் மன்னிப்பு கேட்கணும். 539 00:36:24,920 --> 00:36:26,160 மன்னிப்பு கேளு! 540 00:36:27,480 --> 00:36:28,480 மன்னிப்பு கேளு! 541 00:36:29,640 --> 00:36:31,320 மன்னிச்சிடுங்க! 542 00:36:31,400 --> 00:36:33,800 மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! 543 00:36:53,280 --> 00:36:55,600 என்னை விடு, நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 544 00:36:55,640 --> 00:36:57,520 -சத்தியமா. -யாரிடமும் மாட்டே? 545 00:36:57,600 --> 00:36:59,960 -சத்தியமா. -எங்கம்மா கொல்லப்பட்டது போல? 546 00:37:02,680 --> 00:37:03,560 இல்லை. 547 00:37:04,560 --> 00:37:06,640 நான் கொன்ற எந்த சிறுக்கியும் 548 00:37:07,080 --> 00:37:09,800 அன்றிரவு அவங்க கத்தினதில் பாதியும் கத்தலை. 549 00:37:10,800 --> 00:37:12,640 நான் அங்கிருந்ததால தெரியும். 550 00:37:13,600 --> 00:37:14,840 எல்லாம் பார்த்தேன். 551 00:37:14,920 --> 00:37:17,360 எப்படி அவரை நீங்கெல்லாம் தனியா விட்டீங்க? 552 00:37:20,600 --> 00:37:22,640 அது உண்மை இல்லை. 553 00:37:22,760 --> 00:37:25,080 அது உண்மை இல்லை. 554 00:37:27,400 --> 00:37:30,360 எனக்கு எதுவும் தெரியாது. 555 00:37:32,560 --> 00:37:33,480 நீ பொய் சொல்றே. 556 00:37:34,520 --> 00:37:35,560 உனக்கு பணம் தந்தான். 557 00:37:35,640 --> 00:37:37,480 அவங்களை கொல்ல பணம் தந்தான். 558 00:37:44,040 --> 00:37:48,120 நான் குழந்தை, அவங்க உதவியற்ற பெண். 559 00:38:09,000 --> 00:38:10,280 உனக்கு தெரியலையா? 560 00:38:11,840 --> 00:38:13,360 நானும் குழந்தை தான். 561 00:38:14,680 --> 00:38:16,000 உன்னை பார்த்துக்கிட்டேன்! 562 00:38:25,800 --> 00:38:27,080 நீயும் மத்தவங்களை போல. 563 00:38:27,800 --> 00:38:30,400 எதுவும் செய்யலை. எதுவுமே! 564 00:38:31,160 --> 00:38:32,640 என்னை தனியா விட்டே. 565 00:38:49,200 --> 00:38:50,640 முடிஞ்சுது. 566 00:38:57,000 --> 00:38:57,840 ஆர்டூரோ! 567 00:38:58,360 --> 00:38:59,960 ஆர்டூரோ, அவளை போக விடு! 568 00:39:01,880 --> 00:39:03,800 இன்னும் ஒரு அடி, அவளை கொல்லுவேன்! 569 00:39:03,880 --> 00:39:06,120 யாரும் உன்னை சுட மாட்டாங்க! யாருமே! 570 00:39:06,680 --> 00:39:07,760 அவளை காயப்படுத்தாதே. 571 00:39:07,840 --> 00:39:09,120 துப்பாக்கிகளை போடுங்க! 572 00:39:16,080 --> 00:39:17,640 ப்ளீஸ்... 573 00:39:19,560 --> 00:39:22,160 ஆர்டூரா, நான் பேசணும். 574 00:39:23,600 --> 00:39:26,000 "எப்போதும் அப்பாவிகளை பாதுகாக்கணும்," சரியா? 575 00:39:26,640 --> 00:39:27,920 அப்பா கற்றுத் தந்தார். 576 00:39:28,000 --> 00:39:29,800 அவர் செய்திருக்கலாம். 577 00:39:29,880 --> 00:39:31,320 ஏன் அப்படி சொல்றே? 578 00:39:31,920 --> 00:39:33,440 பின்னால போ! 579 00:39:34,760 --> 00:39:36,440 உனக்கு தெரியாது, மரினா. 580 00:39:36,520 --> 00:39:38,160 உனக்கு எதுவும் தெரியாது. 581 00:39:38,920 --> 00:39:40,520 நான் உதவறேன். 582 00:39:41,440 --> 00:39:43,640 மர்கோவை விடு. இன்னும் தாமதமாகலை. 583 00:39:43,680 --> 00:39:45,040 தாமதமாகலையா? 584 00:39:45,480 --> 00:39:47,760 நியாயம் செய்ய தாமதமாகலை, மரினா. 585 00:39:47,840 --> 00:39:49,680 இனி அவ்வளவுதான் செய்ய முடியும். 586 00:39:50,200 --> 00:39:51,560 -பின்னால போ! -ஆர்டூரோ! 587 00:39:52,400 --> 00:39:53,880 பின்னால போ! 588 00:39:56,480 --> 00:39:58,040 உனக்கு தெரியாது, மரினா, 589 00:39:58,120 --> 00:40:00,960 இந்த உலகில் முற்றிலும் தனியாக இருப்பது எப்படின்னு. 590 00:40:01,040 --> 00:40:03,680 -ப்ளீஸ். -அம்மாவை நாய் போல கொல்வது. 591 00:40:04,480 --> 00:40:06,360 நீ என்ன செய்திருப்பே, மரினா? 592 00:40:06,440 --> 00:40:07,640 நீ என்ன செய்வே? 593 00:40:07,680 --> 00:40:09,880 பதில் சொல்லு! நீ என்ன செய்வே? 594 00:40:09,960 --> 00:40:10,880 ஆர்டூரோ. 595 00:40:10,960 --> 00:40:15,280 ஆர்டூரோ, நீ உணரும் வலி புரியுது, ஆனால் இது இல்லை-- 596 00:40:15,360 --> 00:40:17,640 உனக்கு எதுவும் புரியலை, மரினா. 597 00:40:17,760 --> 00:40:21,280 அவன் அச்சுறுத்தினது எல்லா பெண்களுக்கும் தெரியும், 598 00:40:22,080 --> 00:40:24,920 அவனை கொல்ல விட்டாங்க. அப்பாவும் தான். 599 00:40:25,000 --> 00:40:27,520 இல்லை, அது அப்படி நடந்திருக்காது. 600 00:40:27,600 --> 00:40:29,960 உங்கப்பா எங்கம்மாவை காப்பாற்றலை. 601 00:40:30,040 --> 00:40:33,040 ஆர்டூரோ, அப்பா அப்படி செய்யவே மாட்டார்னு தெரியுமே. 602 00:40:33,120 --> 00:40:36,200 ஏன் என்னை ஏத்துக்கிட்டார்னு நினைக்கிறே, மரினா? 603 00:40:37,280 --> 00:40:38,560 என்னை நேசித்ததாலா? 604 00:40:39,560 --> 00:40:40,640 ப்ளீஸ்... 605 00:40:40,760 --> 00:40:42,920 தன் குற்ற உணர்வை குறைக்க, மரினா. 606 00:40:43,640 --> 00:40:45,800 நிச்சயம் உன்னை நேசித்தார், ஆர்டூரோ. 607 00:40:45,880 --> 00:40:48,040 அப்பா உன்னை ரொம்ப நேசித்தார். 608 00:40:48,120 --> 00:40:50,840 நானும்தான். நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். 609 00:40:51,440 --> 00:40:54,640 நீ இல்லாமல் நான் அதே போலிருக்க மாட்டேன். 610 00:40:54,760 --> 00:40:58,920 புயலின் போது அணைப்பியே, நினைவிருக்கா? 611 00:40:59,000 --> 00:41:03,640 நாம திருடன் போலீஸ் விளையாடின முறையெல்லாம். 612 00:41:06,960 --> 00:41:09,120 மரினா, இது உன் கற்பனை உலகமில்லை. 613 00:41:09,160 --> 00:41:12,280 இது ஆட்டமில்லை. நிஜ வாழ்க்கை. 614 00:41:12,360 --> 00:41:15,160 ப்ளீஸ், நான் சொல்வதை கேள். ப்ளீஸ். 615 00:41:16,160 --> 00:41:17,760 குழந்தை பிறக்க போகுது. 616 00:41:25,960 --> 00:41:27,640 இதற்கு ஒரு முடிவு கட்டணும். 617 00:41:28,280 --> 00:41:29,200 வேண்டாம்! 618 00:41:33,520 --> 00:41:34,480 மரினா! 619 00:41:34,560 --> 00:41:36,160 ராமிரெஸ்! இல்லை! 620 00:41:43,280 --> 00:41:45,200 ஆர்டூரோ! 621 00:41:45,320 --> 00:41:48,360 ஆர்டூரோ, நகராதே. 622 00:41:48,440 --> 00:41:50,560 என்னை பார். என்னை பார்! 623 00:41:50,640 --> 00:41:53,520 பரவாயில்லை. நீ நல்லா இருக்கே. 624 00:41:53,600 --> 00:41:55,480 நீ நல்லா இருக்கே. 625 00:41:57,920 --> 00:42:00,400 சிரமப்படாதே. என்னை பார். 626 00:42:02,640 --> 00:42:05,160 இறுதியா சிறந்த கிரோகா மர்மத்தை தீர்த்தாங்க. 627 00:42:05,560 --> 00:42:07,680 அது என்ன அபத்தம்? 628 00:42:08,440 --> 00:42:11,400 இப்படித்தானே டிடெக்டிவ் கதைகள் முடியும், இல்லையா? 629 00:42:11,480 --> 00:42:12,320 இல்லை. 630 00:42:12,400 --> 00:42:15,880 இல்லை. கெட்டவன் சாகக் கூடாது. 631 00:42:15,960 --> 00:42:19,320 கெட்டவனை விசாரிக்கணும். அப்பா கற்பித்தார், நினைவிருக்கா? 632 00:42:20,920 --> 00:42:23,320 நீ நினைத்தது போன்ற நபர் அப்பா இல்லை. 633 00:42:27,040 --> 00:42:28,840 பரவாயில்லை. ஆர்டூரோ. 634 00:42:28,920 --> 00:42:30,000 ஆர்டூரோ! 635 00:42:30,080 --> 00:42:33,200 ஆர்டூரோ. 636 00:42:33,320 --> 00:42:36,120 ஆர்டூரோ! 637 00:42:36,160 --> 00:42:37,600 ஆர்டூரோ! 638 00:42:38,360 --> 00:42:39,640 ஆர்டூரோ! 639 00:42:40,840 --> 00:42:42,560 இல்லை! 640 00:43:30,160 --> 00:43:31,880 உங்களை வெளியே விட்டுட்டாங்களே. 641 00:43:32,640 --> 00:43:34,840 உங்க சிறந்த பணிக்கு நன்றி, மிஸ் கிரோகா. 642 00:43:38,640 --> 00:43:41,920 இதெல்லாத்தினாலும் கைவிடுவதாக யோசிக்கலைன்னு நம்பறேன். 643 00:43:43,560 --> 00:43:46,240 இந்த வாழ்க்கை நமக்கில்லை, சரியா, ஹெக்டர்? 644 00:43:47,840 --> 00:43:48,720 சரிதான். 645 00:43:55,800 --> 00:43:57,680 உன் காதை தொட்டது தெரியும். 646 00:44:04,720 --> 00:44:07,680 எ ப்ரைவெட் அஃபேர் அத்தியாயம் 8: குடும்ப ரகசியங்கள் 647 00:46:15,280 --> 00:46:17,280 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 648 00:46:17,360 --> 00:46:19,360 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்