1 00:00:09,801 --> 00:00:11,303 என்றும் நினைவில் இறுதிச் சடங்கு 2 00:00:11,303 --> 00:00:12,971 வாழ்வைக் கொண்டாடுகிறோம் 3 00:00:35,494 --> 00:00:37,329 குழந்தைகளே, அவர்கள் விரைவில் வந்துவிடுவார்கள். 4 00:00:40,791 --> 00:00:41,792 குழந்தைகளே? 5 00:00:42,835 --> 00:00:43,919 நீங்கள் தயாரா? 6 00:00:48,757 --> 00:00:50,384 அழகாக இருக்கிறீர்கள். 7 00:00:53,428 --> 00:00:55,973 - ஏதாவது பிரச்சினையா? - இதைக் கட்ட முடியவில்லை. 8 00:00:55,973 --> 00:00:57,224 வா, பார்ப்போம் 9 00:00:57,224 --> 00:00:58,809 வழக்கமாக, அம்மாதான் செய்வாங்க. 10 00:00:58,809 --> 00:01:01,854 எனக்குத் தெரியும், அன்பே, ஆனால் அவள் இப்போது இங்கு இல்லை. 11 00:01:04,230 --> 00:01:05,524 இதோ. 12 00:01:08,694 --> 00:01:09,736 இங்கே வா. 13 00:01:11,530 --> 00:01:13,907 இன்றைய நாள் கடினமாக இருக்கப் போகிறது, சரியா? 14 00:01:14,867 --> 00:01:17,077 ஆனால், இதை நாம் சேர்ந்து சமாளிப்போம். 15 00:01:22,666 --> 00:01:27,504 ஹலோ. ஹே, நிறைய டிஷ்யூக்களைக் கொண்டு வந்துள்ளேன், 16 00:01:27,504 --> 00:01:29,339 சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். 17 00:01:29,339 --> 00:01:32,718 பொது இடத்தில் அழுவது, புதிய ஆட்களை சந்திப்பதற்கான சிறந்த வழி. 18 00:01:33,218 --> 00:01:37,055 அடக் கடவுளே. ஒரு நூலிழையில் ஒரு அரவணைப்பை தவறவிட்டுவிட்டேனே. 19 00:01:39,308 --> 00:01:40,309 சரி. 20 00:01:41,518 --> 00:01:42,519 இதற்குத் தயாராக இருக்கிறோமா? 21 00:01:42,519 --> 00:01:43,812 - சுத்தமாக இல்லை. - இல்லவே இல்லை. இல்லை. 22 00:01:43,812 --> 00:01:45,230 இல்லை. நானும் இல்லை. 23 00:01:48,817 --> 00:01:50,027 இதோ. 24 00:01:50,027 --> 00:01:51,403 கேம்டென் லாக் 25 00:02:09,086 --> 00:02:10,422 உனக்கு ஒன்றுமில்லையே? 26 00:02:10,422 --> 00:02:12,007 என்னால் இதைத் தனியாக செய்ய முடியாது, நிக்கி. 27 00:02:12,007 --> 00:02:14,092 ஆனால், நீ தனியாக இல்லை. உனக்கு நான் இருக்கிறேன். 28 00:02:14,092 --> 00:02:15,302 நான்... 29 00:02:15,302 --> 00:02:16,803 அதை என்னிடம் கொடு. 30 00:02:17,387 --> 00:02:18,639 அவற்றை என்னால் திறக்கவே முடியாது. 31 00:02:18,639 --> 00:02:21,558 - இதோ, செல்லமே. ஸ்காட் எங்கே? - நன்றி. 32 00:02:21,558 --> 00:02:22,643 காரை நிறுத்திக் கொண்டிருக்கிறார். 33 00:02:23,936 --> 00:02:26,647 - இங்கு எந்த பிரச்சினையும் இருக்காதே? - இருக்காது. என்னுடையது திருட்டுப் போனதே இல்லை. 34 00:02:26,647 --> 00:02:28,899 எனக்குத் தெரியும். ஆனால் நீ... 35 00:02:30,484 --> 00:02:31,485 சரி. 36 00:02:37,533 --> 00:02:39,701 ஓடிப் போய் நிறைய டிஷ்யூக்களை கொண்டு வந்துள்ளேன். 37 00:02:39,701 --> 00:02:40,953 எதற்காக? உனக்கு உடம்பு சரியில்லையா? 38 00:02:41,745 --> 00:02:44,122 இல்லை, ஏன்னா... 39 00:02:46,667 --> 00:02:48,710 அம்மாவாகத்தான் இருக்கும். நல்லவேளை. 40 00:02:48,710 --> 00:02:49,920 ஹாய், கரேன். 41 00:02:49,920 --> 00:02:51,713 - ஹாய். - நன்றி. 42 00:02:54,424 --> 00:02:57,553 - இங்கே வா. - நாம் மீண்டும் அணைத்துக்கொள்கிறோம். அருமை. 43 00:02:58,887 --> 00:03:01,640 ஹாய், ஜில், அன்பே. நீங்கள் நலம்தானே? 44 00:03:01,640 --> 00:03:04,643 தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும், ஏனென்றால், எப்போதும் ஜான்தான் வண்டியை ஓட்டுவார். 45 00:03:04,643 --> 00:03:06,895 நான் தனியாக எதுவும் செய்ததே இல்லை. 46 00:03:06,895 --> 00:03:08,397 இருக்கட்டும், பரவாயில்லை. கவலைப்படாதீங்க. 47 00:03:09,982 --> 00:03:11,149 அது தானாக நடக்கும். 48 00:03:11,900 --> 00:03:13,110 நல்லா இருக்கீங்களா, ஜான்? உங்க கை எப்படி இருக்கு? 49 00:03:13,110 --> 00:03:14,903 ஆம், இந்தக் கை பரவாயில்லை. 50 00:03:14,903 --> 00:03:16,655 இந்தக் கைதான் ரொம்ப வலிக்கிறது. 51 00:03:16,655 --> 00:03:17,990 சரி, உள்ளே வாருங்கள். 52 00:03:25,122 --> 00:03:27,124 ஹாய். ம், நீங்கள் நலமா, நண்பா? 53 00:03:27,124 --> 00:03:28,709 உனக்கு என் மெசேஜ் கிடைத்ததா? 54 00:03:28,709 --> 00:03:31,920 - ஆம். யாரும் உங்களை அணைக்க மாட்டார்கள். - நல்லது. 55 00:03:37,467 --> 00:03:39,011 இன்று உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும் என அறிவோம். 56 00:03:39,845 --> 00:03:41,680 - ஏன்? - இறுதிச் சடங்கு. 57 00:03:42,431 --> 00:03:45,267 சாண்ட்ராவின் நினைவுகள் வந்திருக்குமே. 58 00:03:45,267 --> 00:03:46,977 இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 59 00:03:48,270 --> 00:03:50,022 ஓ, விக். 60 00:03:50,772 --> 00:03:51,857 அவர் நலமா? 61 00:03:54,818 --> 00:03:56,695 - ஃப்ரெடியின் நினைவால் வாடுகிறார். - சரி. 62 00:03:59,489 --> 00:04:00,407 நீ நலமா? 63 00:04:00,407 --> 00:04:02,618 ஆம். ஆம். 64 00:04:02,618 --> 00:04:04,411 நீ இப்பவும் அவனுடன் பேசலாம். 65 00:04:04,411 --> 00:04:06,914 நான் அதை செய்யப் போவதில்லை, நிக்கி. அது முட்டாள்தனம். 66 00:04:08,457 --> 00:04:10,459 அவன் மிக்கொனோஸில் இருக்கும்போது தனது ரோமிங் டேட்டாவை ஆன் செய்வதில்லை. 67 00:04:10,459 --> 00:04:11,877 அதற்கு நான் அதிகம் செலவு செய்யணும். 68 00:04:12,878 --> 00:04:15,589 சரி. நாம் போக வேண்டும். இல்லையெனில், உன் அப்பாவை மீண்டும் கட்டிப்பிடிக்க ஆரம்பிப்பேன். 69 00:04:15,589 --> 00:04:18,050 - சரி. - சரி. 70 00:04:19,176 --> 00:04:20,344 தொடங்கலாமா? 71 00:04:20,344 --> 00:04:22,888 - சரி, நாம் தொடங்கலாம். - சரி. சரி. 72 00:04:22,888 --> 00:04:24,973 {\an8}பெவர்லி ரீட் 73 00:04:24,973 --> 00:04:28,101 {\an8}பிரின்சஸ் மற்றும் டைலரின் அன்பான பாட்டி 74 00:04:30,646 --> 00:04:33,690 நண்பர்களே, அங்கு எத்தனை பேர் இருப்பார்கள் என நமக்குத் தெரியாது, சரியா? 75 00:04:33,690 --> 00:04:35,943 அதற்காக அவர் மற்றவர்களால் நேசிக்கப்படவில்லை என்றாகிவிடாது. 76 00:04:35,943 --> 00:04:38,237 இதை நினைவில்கொள், எத்தனை பேர் நம்மை நேசிக்கிறார்கள் என்பது விஷயமில்லை, 77 00:04:38,237 --> 00:04:41,031 எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதுதான்... 78 00:04:44,868 --> 00:04:45,827 அற்புதம். 79 00:04:58,674 --> 00:05:01,134 {\an8}பெவ் 80 00:05:11,353 --> 00:05:12,646 - இல்லை. - என்ன? 81 00:05:12,646 --> 00:05:14,189 இல்லை, அவள் வருவாள் என எனக்குத் தோன்றவில்லை. 82 00:05:14,189 --> 00:05:16,441 - சரி, அது யாரு? - ஆனால், அது நமக்குத் தெரியாது. 83 00:05:16,441 --> 00:05:18,235 - நாம் யாரைப் பற்றி பேசுகிறோம்? - ரொம்ப காலமாகிவிட்டது. 84 00:05:18,235 --> 00:05:19,903 - சரி, அது யாரு? - கேட். 85 00:05:20,946 --> 00:05:22,281 டைலர் மற்றும் பிரின்சஸின் உண்மையான அம்மா. 86 00:05:22,281 --> 00:05:25,158 ஒவ்வொரு பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸின்போது அவள் வந்துவிடுவாளோ என கவலைப்படுவோம்... 87 00:05:25,158 --> 00:05:27,619 - ஆனால் அவள் வரவே மாட்டாள். - ஜேஸ், இது அவளது அம்மாவின் இறுதிச் சடங்கு. 88 00:05:27,619 --> 00:05:29,246 ஆம், ஆனால் பல வருடங்களாக அவளைப் பற்றி தகவலே இல்லை. 89 00:05:29,246 --> 00:05:31,206 பேவ்வால் கூட அவளைக் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை. 90 00:05:31,206 --> 00:05:33,750 ஒன்று சொல்லவா? எங்களால் அவளை அடையாளம் காண முடியுமா என்றுகூட தெரியவில்லை. 91 00:05:34,877 --> 00:05:36,712 - சரி, அவள் ஒரு ஃபோட்டோ கொண்டு வந்திருக்கிறாள். - சரி... 92 00:05:36,712 --> 00:05:38,672 - அருமை. - இல்லை. இதை எப்போதுமே என்னுடன் வைத்திருப்பேன். 93 00:05:38,672 --> 00:05:40,174 சரி, அதனால் என்ன? 94 00:05:40,174 --> 00:05:42,509 அவள் எப்படியும் வரப் போவதில்லை. வரப்போவதே இல்லை. 95 00:05:43,135 --> 00:05:45,971 வேண்டாம். இப்படி சொல்லும் போதுதான் யாராவது வருவார்கள், இல்லையா? 96 00:05:45,971 --> 00:05:48,473 இப்போது நீ சொல்கிறாயே, அது மாதிரிதான். 97 00:05:48,473 --> 00:05:49,391 திடீரென. 98 00:05:53,395 --> 00:05:54,438 எங்கே... 99 00:05:58,942 --> 00:06:00,861 - சரி, அதை மாற்றிச் சொல். - என்ன? 100 00:06:00,861 --> 00:06:02,821 மாற்றிச் சொல். அவர் சொல்வது சரிதான், எல்லோருக்கும் அது தெரியும். 101 00:06:02,821 --> 00:06:04,907 - அடக் கடவுளே. - அது வேண்டாத வேலை. அதை நினைக்காதே. 102 00:06:04,907 --> 00:06:07,242 உனக்குத் தெரியுமா? கேட் உண்மையாகவே வரப் போகிறாள் என்று நினைக்கிறேன். 103 00:06:07,242 --> 00:06:09,453 உண்மையில், அதை நினைத்து எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. 104 00:06:09,453 --> 00:06:11,413 - சரி. இது பரவாயில்லை. - அப்படியா? பரவாயில்லையா? 105 00:06:11,413 --> 00:06:12,623 - ஆம். - சரி. 106 00:06:12,623 --> 00:06:14,750 - நீ போய் பாரியுடன் பேசுகிறாயா? - பாரி யாரு? 107 00:06:14,750 --> 00:06:17,211 பாரி. மருத்துவமனையில் பேவ்வின் நண்பர். 108 00:06:17,211 --> 00:06:18,879 ஐயோ. ப்ளீஸ் அவருடன் என்னை பேச வைக்காதே. 109 00:06:18,879 --> 00:06:20,923 - இல்லை, அவர் பயங்கரமானவர். - இல்லை, அவர் அன்பானவர். 110 00:06:20,923 --> 00:06:22,591 அது அவருடைய நடத்தை. அவர் பழைய ஈஸ்ட் எண்டை சேர்ந்தவர். 111 00:06:22,591 --> 00:06:24,510 - அவர் ஆபத்தானவர். - இல்லை, அவர் ஆபத்தானவர் அல்ல. 112 00:06:24,510 --> 00:06:25,594 அவர் என்னைக் குத்திவிடுவார். 113 00:06:25,594 --> 00:06:28,514 நீ அவரைத் தொந்தரவு செய்தாலொழிய, அவர் உன்னைக் குத்த மாட்டார். 114 00:06:39,274 --> 00:06:40,400 சரி. 115 00:06:42,528 --> 00:06:44,154 அவளுக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்கும் வயதாகவில்லையோ? 116 00:06:44,154 --> 00:06:45,697 அவளுக்கு ஐந்து வயதாகிறது. 117 00:06:46,490 --> 00:06:48,408 கடவுளே, நீ வில்வித்தை மையத்தில் உள்ளவர்களைப் போல பேசுகிறாய். 118 00:06:51,870 --> 00:06:53,413 நாம் அங்கே உட்காரலாமா? 119 00:07:02,172 --> 00:07:05,384 எப்போதும் என் ஃபோன் அதிரும் என்பதால், நான் அதை சைலன்ட்டில் வைத்துள்ளேன். 120 00:07:05,384 --> 00:07:06,593 சரி. 121 00:07:07,261 --> 00:07:08,303 அதை காரிலேயே வைத்துவிட்டேன். 122 00:07:08,929 --> 00:07:11,014 எனில், உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 123 00:07:22,234 --> 00:07:23,235 ஜெஸிக்கா. 124 00:07:45,299 --> 00:07:47,259 அது என்னது? 125 00:07:47,259 --> 00:07:49,219 ஒரு சவப் பெட்டியில் பெவின் உடல் உள்ளது. 126 00:08:03,442 --> 00:08:08,447 {\an8}பெவர்லி ரீட்டின் வாழ்க்கையைக் கொண்டாட இன்று நாம் இங்கு கூடியுள்ளோம். 127 00:08:08,947 --> 00:08:13,702 ராபி வில்லியம்ஸ் எழுதிய “ஏஞ்சல்ஸ்” பாடலுக்காக எல்லோரும் எழுந்து நிற்போமா? 128 00:08:14,286 --> 00:08:15,787 ஓ, ஐயோ. 129 00:08:18,624 --> 00:08:21,043 நான் உட்கார்ந்து காத்திருக்கிறேன் 130 00:08:21,835 --> 00:08:28,759 ஒரு தேவதை, என் விதியைப் பற்றி சிந்திக்கிறதா 131 00:08:28,759 --> 00:08:31,720 எங்கள் பாட்டியைப் பற்றி எங்களுக்குத் தெரியும், பிறகு தெரியாமல் போனது, 132 00:08:31,720 --> 00:08:33,804 மீண்டும் நாங்கள் அறிந்துக் கொண்டோம். 133 00:08:33,804 --> 00:08:39,102 நான் இதுவரை கண்டதிலே அவங்கதான் மிகவும் வேடிக்கையான மற்றும் ஆத்திரமான நபர்... 134 00:08:39,686 --> 00:08:45,317 எனவே பேவ், அல்லது போ ஊரின் மிருகம் என்று நான் சொல்லணுமா, 135 00:08:45,317 --> 00:08:49,112 உள்ளூர் இறைச்சிக் கூடத்தில் அவரது தொழிலின் காரணமாக, அவர் அப்படி அறியப்பட்டார். 136 00:08:50,072 --> 00:08:53,909 மொத்த வியாபார இறைச்சி வெட்டும் பணியில் அவர் எல்லாவற்றையும் சாதித்த பின், 137 00:08:54,743 --> 00:08:59,873 தன் தொழில் வாழ்க்கையின் திருப்புமுனையாக, பெவ் மாண்டலினுடன் அமெரிக்கா சென்றார். 138 00:08:59,873 --> 00:09:05,546 பர்மீஸ் எல்லையில் கடத்தப்பட்ட பிறகு, ஓடியே தப்பித்தார். 139 00:09:05,546 --> 00:09:11,051 ஃபிளமெங்கோ நடனத்தின் மீதான ஆர்வம், அவரை பியூனஸ் ஏர்ஸுக்கு அழைத்துச் சென்றது 140 00:09:11,051 --> 00:09:14,596 - பிறகு அவரது மூன்றாவது கணவரான... - என்ன? 141 00:09:14,596 --> 00:09:18,767 ...நடன இயக்குனர் எமிலியானோ நூனெஸிடம் சேர்த்தது. 142 00:09:18,767 --> 00:09:20,185 அவர் என்ன சொல்கிறார்? அது உண்மையல்ல. 143 00:09:20,185 --> 00:09:24,064 முடிப்பதற்கு முன், அந்தப் பெண்ணே ஒரு செய்தியை சொல்வார். 144 00:09:29,278 --> 00:09:31,405 சரி. இந்த முட்டாள்தனத்தை எல்லாம் அவர் படித்துவிட்டாரா? 145 00:09:32,698 --> 00:09:36,618 இல்லை, அவர் நல்லவர், ஆனால் என்னிடம் ஏதோ சொல்வதற்காக மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தார். 146 00:09:36,618 --> 00:09:39,121 எனவே, நான் குளோரியாவை வைத்து ஏதோ சில பழைய விஷயங்களை எழுதினேன். 147 00:09:39,121 --> 00:09:41,874 அவள் நன்றாக கதை எழுதுவாள், ஏனென்றால் அவளது வரி அறிக்கையை நான் பார்த்திருக்கிறேன். 148 00:09:42,875 --> 00:09:48,005 எப்படியோ, மக்களிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். 149 00:09:48,547 --> 00:09:52,009 “த டாப் அண்ட் பெல்ஸில்” என் பெயரில் 500 பவுண்ட் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன. 150 00:09:52,009 --> 00:09:56,013 எனவே, வருகை தந்த அனைவருக்கும் நன்றி மற்றும் நீங்கள் அருந்து மதுவிற்கு நான் பணம் கட்டுவேன். 151 00:09:57,431 --> 00:10:00,934 மற்றும் இதன் மூலம் 152 00:10:00,934 --> 00:10:03,896 அவள் எனக்கு பாதுகாப்பை வழங்குகிறாள் 153 00:10:03,896 --> 00:10:07,399 நிறைய அன்பும் பாசமும் 154 00:10:07,399 --> 00:10:10,527 நான் சரியோ தவறோ 155 00:10:13,697 --> 00:10:15,115 உனக்கு ஒன்றுமில்லையே? 156 00:10:15,115 --> 00:10:16,491 அவங்களது பிரிவால் வாடுகிறேன். 157 00:10:17,201 --> 00:10:18,243 அப்படியா? 158 00:10:20,579 --> 00:10:22,915 அவங்க நினைவாக நீ எதையாவது எடுத்துக்கொள்ள விரும்புகிறாயா? 159 00:10:23,540 --> 00:10:25,792 ஆராதனை முறைமை அல்லது... 160 00:10:30,714 --> 00:10:33,258 சரி, அவங்க எப்போதும் நம்முடன் இருப்பாங்க என நாம் சொன்னோம். 161 00:10:33,258 --> 00:10:34,218 ஆமாம். 162 00:10:34,218 --> 00:10:36,803 ஹலோ, ஸ்காட்டின் ஃபோன் மற்றும் ஸ்காட் பேசுகிறேன். 163 00:10:36,803 --> 00:10:38,222 இல்லை. 164 00:10:38,222 --> 00:10:40,432 ஸ்காட். வாங்க. 165 00:10:40,432 --> 00:10:41,683 சரி. 166 00:10:42,184 --> 00:10:44,186 நீங்கள் விளக்க வேண்டாம், சார். 167 00:10:44,186 --> 00:10:46,563 கிடைத்த பிராட்பேண்ட் டீலே எனக்கு திருப்தியாக இருக்கு. 168 00:10:47,064 --> 00:10:48,190 த டாப் & பெல்ஸ் 169 00:10:48,190 --> 00:10:50,817 மகிழுங்கள், நீங்கள் மகிழ்ந்திருங்கள் 170 00:10:50,817 --> 00:10:52,819 நீங்கள் நினைப்பதை விட தாமதமாகிவிட்டது 171 00:10:52,819 --> 00:10:57,157 மகிழ்ந்திருங்கள், நீங்கள் நினைப்பதை விட தாமதமாகிவிட்டது 172 00:10:57,157 --> 00:11:01,578 நல்ல உடல் நலத்துடன் இருக்கும்போதே மகிழ்ந்திருங்கள் 173 00:11:01,578 --> 00:11:03,205 காலங்கள் ஓடிவிடும் 174 00:11:03,205 --> 00:11:04,122 இதைப் பாரேன். 175 00:11:04,122 --> 00:11:05,707 கண் சிமிட்டும் நேரத்தில் போய்விடும் 176 00:11:05,707 --> 00:11:10,462 மகிழ்ந்திருங்கள், மகிழ்ந்திருங்கள் நீங்கள் நினைப்பதை விட தாமதமாகிவிட்டது 177 00:11:10,462 --> 00:11:13,423 ஐயோ, இதுவும் அப்படிப்பட்டது தான். 178 00:11:14,424 --> 00:11:16,927 நல்ல உடல் நலத்துடன் இருக்கும்போதே மகிழ்ந்திருங்கள் 179 00:11:16,927 --> 00:11:18,387 இங்கே ஒரே இரைச்சலாக உள்ளது. 180 00:11:18,387 --> 00:11:19,471 த டாப் & பெல்ஸ் 181 00:11:19,471 --> 00:11:21,139 காலங்கள் ஓடிவிடும்... 182 00:11:21,139 --> 00:11:23,016 - இது அருமையாக உள்ளது. - ஆம். 183 00:11:23,016 --> 00:11:25,602 ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுகூடி வருகிறது. 184 00:11:25,602 --> 00:11:28,647 - ஒவ்வொருவரும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். - சரி. 185 00:11:28,647 --> 00:11:30,566 வெளியே போக விரும்பினால் என்னை பார்த்து தலையை அசை. 186 00:11:31,859 --> 00:11:33,652 அவர் போய்விட்டார். சரி. 187 00:11:33,652 --> 00:11:35,153 லென்னி. நில உரிமையாளர். 188 00:11:35,153 --> 00:11:36,405 - எப்படி இருக்க, நண்பா? - எப்படி இருக்க? 189 00:11:36,405 --> 00:11:38,866 - ஆம், ஜேசன். அதோ நிக்கி. பிரின்சஸ். - ஹலோ. ஹாய். 190 00:11:38,866 --> 00:11:40,200 - ஹாய். - சரி, கேளுங்கள், 191 00:11:40,200 --> 00:11:41,785 அந்தப் பெண்மணிதான் உங்களுக்கு எல்லாமே என தெரியும். 192 00:11:41,785 --> 00:11:43,829 எனவே ஸ்டைலாக சென்று நாம் அவளைப் பார்க்கப் போகிறோம். 193 00:11:43,829 --> 00:11:46,623 250 காக்னி பாடல்களை அறிந்த ஒரு பியானோ வாசிப்பவரை கூட்டி வந்துள்ளேன். 194 00:11:47,624 --> 00:11:50,294 அது அவ்வளவு நன்றாக இருக்காது, அன்பே. அதே மூன்று ட்யூனைத்தான் போடுவார்கள். 195 00:11:51,336 --> 00:11:54,798 சரி, பத்திரமாக இருக்க சில யோசனைகள். 196 00:11:54,798 --> 00:11:56,466 மைக்கீயைப் பார்க்காதீர்கள், 197 00:11:56,466 --> 00:11:59,428 ஆனால், பார்த்துவிட்டால், முதலில் வேறு எங்காவது பார்க்காதீர்கள். 198 00:12:00,262 --> 00:12:01,930 இருவராக கழிவறைக்குச் செல்லுங்கள். 199 00:12:01,930 --> 00:12:04,808 நீங்கள் என்ன செய்தாலும், டீன் எதற்காக சிறையில் இருந்தார் என கேட்காதீர்கள். 200 00:12:04,808 --> 00:12:07,936 அதைப் பற்றி பேசுவதில் அவருக்கு பிரச்சினை இல்லை, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமே. 201 00:12:07,936 --> 00:12:11,231 - சரி. எங்களுக்கு இரண்டு... அவர் போய்விட்டார். - இதோ வரேன். 202 00:12:11,231 --> 00:12:12,274 அம்மா? 203 00:12:12,274 --> 00:12:17,029 - பெவ்வை என்னால் மறக்க முடியவில்லை. - கடவுளே. டைலர்! மன்னிக்கவும். டைலர். 204 00:12:17,029 --> 00:12:20,240 சரி... மன்னிக்கவும். அவளை அங்கேயே உட்கார வையுங்கள். 205 00:12:21,742 --> 00:12:22,910 - அப்பா? - என்ன? 206 00:12:25,120 --> 00:12:26,788 எனக்கு அவங்களை பிடிக்குமென அவங்களிடம் சொன்னதே இல்லை. 207 00:12:28,582 --> 00:12:31,752 அவங்க ஏற்கனவே பயந்திருந்தாங்க, மற்றும் மக்கள் வேறு மாதிரி நடந்துக்கொள்ளும்போது, 208 00:12:31,752 --> 00:12:33,879 “உங்களை பிடிக்கும்” என்றால், ஏதோ பிரச்சினை என அவங்களுக்கே தெரிந்துவிடும். 209 00:12:35,714 --> 00:12:37,299 ஆனால் சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது. 210 00:12:38,509 --> 00:12:39,551 அவங்களுக்கு தெரியும். 211 00:12:41,178 --> 00:12:42,179 உண்மையாகவா? 212 00:12:42,179 --> 00:12:44,181 ஆமாம். 213 00:12:45,641 --> 00:12:46,892 நிச்சயமாக அவங்களுக்கு தெரியும். 214 00:12:48,185 --> 00:12:49,520 அவங்களுக்கு எப்போதுமே தெரியும். 215 00:12:54,733 --> 00:12:56,944 உங்கள் அப்பாவை நீங்கள் நேசிக்கிறீர்கள் என கடைசியாக எப்போது சொன்னீர்கள்? 216 00:12:56,944 --> 00:12:58,028 என் அப்பாவிடமா? 217 00:12:59,029 --> 00:13:03,158 இல்லை. அவர் அந்தக் காலத்து ஆள் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. 218 00:13:03,158 --> 00:13:04,993 உங்கள் அப்பாவை நேசிக்கிறீர்கள் என அவரிடம் சொன்னதே இல்லையா? 219 00:13:05,577 --> 00:13:07,079 நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? 220 00:13:07,079 --> 00:13:08,455 இருவரும் பேசவாவது செய்வீர்களா? 221 00:13:08,455 --> 00:13:09,581 ஆம், பேசுவோம். 222 00:13:09,581 --> 00:13:12,376 “ஸ்கோர் என்ன?” என்பதெல்லாம் பேசுவதாகிவிடாது. 223 00:13:12,876 --> 00:13:15,921 குறிப்பாக இன்று, அவர் யாரிடமாவது பேசணும் என ஏங்கிக் கொண்டிருக்கலாம். 224 00:13:17,381 --> 00:13:19,132 சீக்கிரம். உள்ளே போங்க. 225 00:13:21,218 --> 00:13:22,636 என்ன நடக்கிறது? 226 00:13:27,099 --> 00:13:31,061 ஆம். ஆக, அது 18 மாத ஒப்பந்தம், அதோடு ஸ்மார்ட் ஹப்பை நீங்கள் தெளிவுபடுத்துவீர்களா? 227 00:13:31,603 --> 00:13:34,731 அருமை. அருமை. நன்றி. ஆம். இல்லை. சரி, இல்லை. 228 00:13:34,731 --> 00:13:38,068 ஒன்று சொல்லவா? உண்மையாக பாரத்தை இறக்கி வைத்தது போல உள்ளது. ஆம். சரி. 229 00:13:38,068 --> 00:13:39,152 நன்றி. நன்றி. 230 00:13:39,152 --> 00:13:42,114 சரி, உங்களை வரும் வியாழக்கிழமை அன்று சந்திக்கிறேன். 231 00:13:42,114 --> 00:13:44,992 சரி. நன்றி. மீண்டும் நன்றி. பை-பை. 232 00:13:46,910 --> 00:13:47,995 சரி. 233 00:13:48,579 --> 00:13:50,873 - அதோ அங்கு இருக்கிறான். - ஹே. 234 00:13:51,915 --> 00:13:53,458 {\an8}த நைன் பெல்ஸ் 235 00:13:55,002 --> 00:13:56,003 சரி. 236 00:14:06,180 --> 00:14:07,973 அடக் கடவுளே. 237 00:14:10,601 --> 00:14:14,188 இவை பெவ்வுடையது. தேவையானதை எடுத்துக்கோங்க. 238 00:14:15,022 --> 00:14:18,150 {\an8}அடடே. எப்படி அவங்களால் இதையெல்லாம் வாங்க முடிந்தது? 239 00:14:18,150 --> 00:14:21,236 வந்து, தான் சாகப் போவது தெரிந்தவுடனே, கிரெடிட் கார்டை முழுவதும் பயன்படுத்தி வாங்கிவிட்டாங்க. 240 00:14:21,236 --> 00:14:24,990 வாடிக்கையாளர் இறந்த பின், அந்தப் பணத்தை யாரிடமும் கேட்பதில்லை, அதோடு அவங்க யாரையும் மறக்கவில்லை. 241 00:14:24,990 --> 00:14:26,158 பாலுக்கு புதிய மூட்டு வாங்கியிருக்காங்க. 242 00:14:26,158 --> 00:14:28,327 நீலின் சகோதரியை ஆஸ்ட்ரேலியாவிலிருந்து விமானத்தில் வர வைத்திருக்கிறாங்க, 243 00:14:28,327 --> 00:14:30,579 மற்றும் எமிலிக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கு பணம் செலுத்தியிருக்கிறாங்க. 244 00:14:31,830 --> 00:14:34,374 அவள் குற்றம் செய்துவிட்டால் நல்லவராக நடந்துக்கொள்வாள், ஆனால் அது எப்போது நடந்தது? 245 00:14:34,374 --> 00:14:35,334 நான் சொல்வது புரிகிறதா? 246 00:14:35,334 --> 00:14:37,211 அதாவது, அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு... 247 00:14:37,961 --> 00:14:40,339 ஆனால், எனக்கு சரியாகப் படவில்லை... 248 00:14:40,839 --> 00:14:42,925 அடக் கடவுளே. அது ஏர் ஃப்ரயரா? 249 00:14:48,555 --> 00:14:49,681 பிரச்சினை இல்லையே, அம்மா? 250 00:14:50,682 --> 00:14:52,476 இதில் உங்களுக்கு உதவ நான் அப்பாவை அழைத்து வரவா? 251 00:14:52,476 --> 00:14:55,729 தெரியாமல் அவர் மைக்கீயைப் பார்த்துவிட்டார். எனவே காரில் உட்கார சென்றுவிட்டார். 252 00:14:55,729 --> 00:14:57,189 சரி. 253 00:15:09,243 --> 00:15:11,245 - எப்படி இருக்கிறாய்? நலமா? - ஆம்... நான் நலம். 254 00:15:11,245 --> 00:15:12,996 - சரி. - நல்லது. ஆம், நண்பா. 255 00:15:15,916 --> 00:15:18,544 ரொம்ப நல்ல மனுஷி. 256 00:15:18,544 --> 00:15:20,754 வந்து, என்னைவிட அதைப்பற்றி உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், 257 00:15:20,754 --> 00:15:23,507 ஆனால், அவங்க பிரிவால் வாடுவோம் தானே? 258 00:15:23,507 --> 00:15:26,009 அந்த வயதானவளை நல்ல விதமாக வழி அனுப்பிவைப்போம், செய்வோமா? 259 00:15:27,302 --> 00:15:30,055 எனக்கும், என் நண்பனுக்கும் ஷாம்பெயின் கொடுங்கள். 260 00:15:32,307 --> 00:15:33,141 ஆஹ், நல்லது. 261 00:15:33,141 --> 00:15:35,185 - நன்றி, நண்பா. அதை வரவேற்கிறேன். - கண்டிப்பாக, கண்டிப்பாக. 262 00:15:35,185 --> 00:15:37,187 பில்லை பெவ் பெயரில் எழுதுங்கள். 263 00:15:37,187 --> 00:15:39,898 - பெவ்வா? - பெவ். 264 00:15:39,898 --> 00:15:41,775 ஹே, பெவ் பெயரில் பில் எழுத முடியுமா? 265 00:15:41,775 --> 00:15:43,819 - பெவ்விற்காக. - பெவ்விற்காக. 266 00:15:49,533 --> 00:15:52,077 - என்ன? - என்ன? 267 00:15:52,077 --> 00:15:53,787 உங்க அப்பாவிடம் உங்களுக்கு அவரை பிடிக்கும் என சொல்லுங்கள். 268 00:15:57,207 --> 00:15:58,375 போங்கள். 269 00:16:12,222 --> 00:16:14,558 - நீங்கள் நலம்தானே? சரி. - ஆம். 270 00:16:17,561 --> 00:16:19,354 கொன்சாலெஸிற்கு செல்சி சம்மதித்ததாக கேள்விப்பட்டேன். 271 00:16:19,354 --> 00:16:21,523 - நல்லது. நானே அவனை அங்கு அழைத்துச் செல்வேன். - சரி. 272 00:16:21,523 --> 00:16:23,942 சரி. சரி. 273 00:16:27,237 --> 00:16:28,572 பாருங்கள், அப்பா... 274 00:16:29,156 --> 00:16:29,990 என்ன? 275 00:16:31,992 --> 00:16:33,577 பரவாயில்லை. ஒன்றுமில்லை. 276 00:16:35,287 --> 00:16:36,455 அது என்னவென்றால்... 277 00:16:37,497 --> 00:16:40,751 - வந்து, அது கடினம், அல்லவா? - ஆம். அப்படித்தான். நான்கு வரிகள், பார்த்தாயா? 278 00:16:40,751 --> 00:16:42,419 - பொருந்த நிறைய இருக்கு. - இல்லை, அதைச் சொல்லவில்லை... 279 00:16:42,419 --> 00:16:44,087 அந்த நாட்களில், என் நண்பன் ஒரு அமைப்பு வைத்திருந்தான். 280 00:16:44,087 --> 00:16:45,047 எந்த அமைப்பும் இல்லை. 281 00:16:45,047 --> 00:16:48,425 திருப்புளி ஒன்று வைத்து, பின் பக்கத்தை எடுத்து, தன் கையை வைத்து, எல்லா பணத்தையும் எடுத்துப்பான். 282 00:16:48,425 --> 00:16:50,302 சரி. உண்மையில், அது ஒரு நல்ல அமைப்புதான். 283 00:16:50,302 --> 00:16:51,929 இங்கே பாருங்க, நான் என்ன சொல்கிறேன் என்றால்... 284 00:16:58,018 --> 00:17:00,729 கொன்சாலெஸை இழப்பதற்கு முன் நமக்குக் கொஞ்சம் தற்காப்பு அரண் இருக்க வேண்டும். 285 00:17:16,411 --> 00:17:17,704 ஓ, மன்னிக்கவும். 286 00:17:20,249 --> 00:17:21,500 யாரை எதிர்பார்க்கிறீர்கள்? 287 00:17:23,210 --> 00:17:24,252 ஸ்காட். 288 00:17:24,252 --> 00:17:25,838 ஆம், அவரை எங்கும் காணவில்லை என கரேன் சொன்னான். 289 00:17:25,838 --> 00:17:28,006 அவ்வளவு உயரமானவர் எப்படி தொலைவார்? தெரியவில்லை. 290 00:17:28,006 --> 00:17:31,969 இதோ. மன்னிக்கவும். டைலர் இதை வைத்திருக்க வேண்டும் என பெவ் ஆசைப்பட்டாங்க. 291 00:17:35,389 --> 00:17:37,641 - இது என்னது? - இது ஒரு கணினி. 292 00:17:38,809 --> 00:17:40,185 ஒருவேளை முதல் கணினியாக இருக்கலாம். 293 00:17:40,185 --> 00:17:41,353 ஆம், இது நன்றாக வேலை செய்யும். 294 00:17:41,353 --> 00:17:44,481 அவங்களுடைய “வேர்ல்டு ஆஃப் வார்கிராஃப்ட்” கதாபாத்திரம் சாக அவங்க விரும்பவில்லை. 295 00:17:45,190 --> 00:17:47,609 இது உனக்கு, பிரின்சஸ். 296 00:18:04,251 --> 00:18:06,420 - எனக்கு ஒரு காரை விட்டுச் சென்றிருக்காங்க. - என்ன? 297 00:18:08,297 --> 00:18:09,882 ஆஹா! 298 00:18:11,884 --> 00:18:13,719 இது அவங்களுடையதாக இருந்திருக்கும். 299 00:18:16,930 --> 00:18:19,099 ஹலோ. நீங்கள் ஸ்காட்டுடன் இணைந்துள்ளீர்கள். 300 00:18:19,099 --> 00:18:23,645 செய்தியை சொல்லவும், இருந்தும் ஞாபகமிருக்கட்டும் மாலை 6 மணிக்கு மேல் நான் ஃபோனைப் பார்ப்பதில்லை. 301 00:18:24,938 --> 00:18:26,857 ஸ்காட், எங்கே இருக்கீங்க? 302 00:18:27,357 --> 00:18:28,859 நான் இப்போது கிளம்ப வேண்டும். 303 00:18:29,526 --> 00:18:32,154 என்னை குடிக்கக் கட்டாயப்படுத்தி, பாட வைக்கிறார்கள். 304 00:18:32,821 --> 00:18:35,824 எனக்கு பிறரின் வாயைப் பார்க்கப் பிடிக்காது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். 305 00:18:35,824 --> 00:18:38,368 ஓய், டீன் உங்களுக்கு மது எடுத்து வந்துள்ளார். 306 00:18:38,368 --> 00:18:39,620 அவரைக் காத்திருக்க வைக்க வேண்டாம். 307 00:18:39,620 --> 00:18:41,622 ஓ, சரி. 308 00:18:42,456 --> 00:18:43,916 எங்கே போய் தொலைந்தீங்க? 309 00:18:43,916 --> 00:18:50,339 அவள் ஜாலியான ஆள் 310 00:18:50,339 --> 00:18:51,423 சரி, நண்பா. 311 00:18:51,423 --> 00:18:55,469 நண்பா, மொத்தம் 538.40 பௌண்ட். பணமா அல்லது கிரெடிட் கார்டா? 312 00:18:56,094 --> 00:18:57,095 அது என்னது? 313 00:18:57,095 --> 00:18:58,805 நாம் அனைவரும் அப்படிச் சொல்வோம் 314 00:18:58,805 --> 00:19:00,098 அவள் ஜாலியானவள் 315 00:19:02,518 --> 00:19:04,061 நன்றி. 316 00:19:11,735 --> 00:19:13,529 ஒன்றும் பிரச்னையில்லையே, அன்பே? 317 00:19:13,529 --> 00:19:15,531 ஆஹ், மிகவும் நன்றி. நன்றி. 318 00:19:17,741 --> 00:19:19,576 முரட்டுத்தனம். 319 00:19:21,370 --> 00:19:22,663 சொல்லிவிட்டீர்களா? 320 00:19:23,914 --> 00:19:27,292 - அதற்காக என்னைத் தயார் செய்கிறேன், சரியா? - சரி. சரி. எந்த விஷயத்திலும் அவசரப்படாதீங்க. 321 00:19:27,292 --> 00:19:30,045 நீங்கள் அதை சொல்வதற்கு முன், மற்ற சில அப்பாக்களை சந்தியுங்களேன். 322 00:19:30,045 --> 00:19:31,630 அதைச் சொல்வது சற்று விசித்திரமாக இருக்கு. 323 00:19:31,630 --> 00:19:33,590 நீங்கள் இதற்கு முன் இப்படிச் சொன்னதில்லை என்பதால் மட்டும்தான். 324 00:19:33,590 --> 00:19:36,176 விடுமுறை நேரத்தில் நன்றி சொல்லவே பயப்படுவீங்க. 325 00:19:36,176 --> 00:19:37,177 இது வழக்கமானதாகிவிடும். 326 00:19:38,720 --> 00:19:41,181 - முடிவில் அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. - உங்களுக்கு அது பிடித்திருந்தது. 327 00:19:41,974 --> 00:19:43,225 சரி. 328 00:19:44,560 --> 00:19:45,561 - போங்கள். - ஓய்! 329 00:19:45,561 --> 00:19:47,813 ஆஹ், பிரின்சஸ்! 330 00:19:47,813 --> 00:19:49,606 இப்போது நீயே ஒரு மோட்டார் கார் வைத்திருப்பதால், 331 00:19:49,606 --> 00:19:53,235 மாற்றுத் திறனாளி என்ற அடையாளத்தோடு என்னால் உங்கள் ஆர்வத்தைக் கவர முடியுமா? 332 00:19:53,235 --> 00:19:56,530 - 30 பவுண்டுக்கு ஒன்று, ஐம்பதுக்கு இரண்டு. - எனக்கு வேண்டாம், நன்றி. 333 00:19:57,030 --> 00:19:59,157 இருங்க, டெஸ்கா’ஸிற்கு எவ்வளவு அருகில் வண்டியை பார்க் செய்யலாம்? 334 00:19:59,867 --> 00:20:02,619 நீ கையை நீட்டி அதைத் தொட்டே விடலாம், செல்லம். 335 00:20:04,663 --> 00:20:07,499 - சரிதான், அப்படியானால் வாங்குகிறேன். - பணத்தை முதலில் கொடு. 336 00:20:11,044 --> 00:20:13,213 சரி. நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும், 337 00:20:13,213 --> 00:20:16,175 இதற்கு முன் உங்களிடம் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை, 338 00:20:17,217 --> 00:20:18,635 ஆனால், இன்று போன்ற ஒரு நாளில், 339 00:20:19,595 --> 00:20:22,181 உங்களிடம் ஒன்று சொல்லணும்... வந்து, அதைப் பார்க்காதீர்கள். என்னைப் பாருங்கள். 340 00:20:23,640 --> 00:20:25,058 உங்களிடம் ஒன்றே சொல்ல வேண்டும்... 341 00:20:26,894 --> 00:20:29,771 உண்மையில், இல்லை, அது ஒரு தவறு. நீங்கள் அதையே பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? சரி. 342 00:20:30,480 --> 00:20:31,857 உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்... 343 00:20:34,026 --> 00:20:36,236 தெரியுமா? பரவாயில்லை, அப்பா. அதைப் பற்றிக் கவலைப்படாதீங்க. 344 00:20:36,820 --> 00:20:38,989 கொன்சாலெஸ் பற்றிய தற்போதைய தகவல் என்ன? 345 00:20:38,989 --> 00:20:43,493 கொன்சாலெஸ். அவர் உண்மையில் இருக்கத்தான் போகிறார். 346 00:20:43,493 --> 00:20:46,205 - ஆம். ஆம். ஆம். - சரி. 347 00:20:48,207 --> 00:20:51,502 ஆம். அவர் ஒன்றும் குறைபாடற்றவர் இல்லை தானே? 348 00:20:51,502 --> 00:20:54,338 ஆனால், அவர் முயற்சி செய்வார். 349 00:20:54,922 --> 00:20:59,051 உங்களுக்கே அது தெரியும் என நினைக்கிறேன், அப்பா. அதாவது, அவர் நிஜமாகவே முயற்சிக்கிறார். 350 00:20:59,051 --> 00:21:01,261 ஆமாம். எனக்குத் தெரியும். 351 00:21:01,261 --> 00:21:06,016 மற்றவர்களுடன் தொடர்புகொள்வது தான், அவரிடம் இருக்கும் பிரச்சினை என்று நினைக்கிறேன், சரியா? 352 00:21:06,016 --> 00:21:10,395 வந்து, அவருக்கு சரியாக பேசத் தெரியாது. 353 00:21:10,395 --> 00:21:12,022 சரிதான், அவன் மட்டும் அப்படி இல்லையே. 354 00:21:13,857 --> 00:21:16,860 தாமதமாகத் தொடங்கும்போது, அவர்களுக்கு அதைக் கற்றுக்கொள்வது கடினம் என... 355 00:21:19,571 --> 00:21:20,989 நினைக்கிறேன். 356 00:21:22,574 --> 00:21:24,743 - இயல்பாக வருவதில்லை. - ஆமாம். 357 00:21:25,452 --> 00:21:26,995 அவரால் சொல்ல முடியாவிட்டாலும்... 358 00:21:29,081 --> 00:21:33,544 அவருக்கு அக்கறை இருக்கிறது என்று அனைவரும் சொல்வார்கள் என்று நம்புகிறேன். 359 00:21:34,962 --> 00:21:36,880 வந்து, நானும் சொல்வேன். 360 00:21:41,885 --> 00:21:43,595 எனக்கு பாப்லோ கொன்சாலெஸை ரொம்ப பிடிக்கும். 361 00:21:43,595 --> 00:21:46,014 எனக்கும் பாப்லோ கொன்சாலெஸை ரொம்ப பிடிக்கும். 362 00:21:53,522 --> 00:21:55,274 - ஸ்காட்டைப் பார்த்தாயா? - என்ன? 363 00:21:55,274 --> 00:21:56,942 - அவரை யாரும் பார்க்கவில்லை... - இல்லை. 364 00:21:57,651 --> 00:21:58,944 என்ன விஷயம்? 365 00:21:58,944 --> 00:22:00,821 எதுவும் இல்லை. உனக்குப் புரியாது. 366 00:22:00,821 --> 00:22:02,155 - கால்பந்து விஷயம். - ஆம், கால்பந்து. 367 00:22:02,155 --> 00:22:04,241 - சரி. - சரிதான். 368 00:22:04,867 --> 00:22:06,743 ஒருவேளை நாம் கிளம்புவது நல்லது... 369 00:22:06,743 --> 00:22:07,828 - சரி. - ...அல்லது நாம்... 370 00:22:07,828 --> 00:22:09,329 - கிளம்புறீங்களா? - என்ன? 371 00:22:09,329 --> 00:22:11,081 இரண்டு மணிநேரம்தான் இங்கு இருந்தீர்கள். 372 00:22:11,665 --> 00:22:14,710 - அது போதாதா என்ன? - ஆமாம். 373 00:22:14,710 --> 00:22:17,379 மிக்கி ஃபால்கான்னின் இறுதிச் சடங்கில், எமிலி இதைவிட அதிக நேரம் இருந்தாள். 374 00:22:17,379 --> 00:22:19,423 அவள்தான் அவனைச் சுட்டதாக பேசுகிறார்கள். 375 00:22:19,423 --> 00:22:21,008 நீங்கள் இருக்க வேண்டும். 376 00:22:21,008 --> 00:22:23,010 இன்னும் கொஞ்சம் பேருடன் குடிக்க வேண்டும். 377 00:22:23,010 --> 00:22:25,012 - இருக்கலாம். ஆம். - நாம் அப்படிப் பேசிக்கொள்ளவில்லை. 378 00:22:25,012 --> 00:22:27,723 இந்தாருங்கள். இவை உங்களுக்குத்தான். 379 00:22:27,723 --> 00:22:30,934 - இது குழந்தைகளுக்கு. - இல்லை, அவர்கள் இதைக் குடிக்கக் கூடாது. 380 00:22:30,934 --> 00:22:32,519 - டைலருக்கு 12 வயதுதான். - நிச்சயமாக. 381 00:22:32,519 --> 00:22:34,396 - டேவ், இரண்டு ஸ்ட்ரா கொடு. - தருகிறேன். 382 00:22:34,396 --> 00:22:36,190 சரி, யாரும் கிளம்பக் கூடாது. 383 00:22:36,190 --> 00:22:38,192 ஏர்ல், ஆரம்பத்திலிருந்து, கண்ணா. 384 00:22:38,192 --> 00:22:40,736 பெவ் கேட்கும்படி நாம் சத்தமாக பாடுவோம், சரியா? 385 00:22:40,736 --> 00:22:44,364 ஆண்களே, பெண்களே, நேரம் கடந்து உள்ளே இருக்கிறோம்! 386 00:22:46,325 --> 00:22:50,329 மகிழ்ந்திருங்கள், நீங்கள் நினைப்பதை விட தாமதமாகிவிட்டது 387 00:22:50,329 --> 00:22:54,166 சிவந்திருக்கும் போதே மகிழ்ந்திருங்கள் 388 00:22:54,166 --> 00:22:59,004 கண் சிமிட்டும் நேரத்தில், காலங்கள் ஓடிவிடும் 389 00:22:59,004 --> 00:23:02,549 மகிழ்ந்திருங்கள், நீங்கள் நினைப்பதை விட தாமதமாகி... 390 00:23:07,262 --> 00:23:08,222 அவ்வளவுதான். 391 00:23:08,222 --> 00:23:09,223 சரி, அவ்வளவுதான். 392 00:23:09,223 --> 00:23:11,558 இவனைப் பிடி. அவன் நம்மை மோப்பம் பிடிப்பதற்கு முன், இவனை அழைத்துச் செல். 393 00:23:11,558 --> 00:23:12,809 கொஞ்சம் உதவி வேண்டும். 394 00:23:12,809 --> 00:23:14,645 சரி, அருமை. பிடித்துவிட்டேன். சரி. 395 00:23:15,395 --> 00:23:16,647 அடக் கொடுமையே, ஜேஸ். 396 00:23:20,317 --> 00:23:21,318 அவ்வளவுதானா? 397 00:23:23,904 --> 00:23:25,364 சரி. 398 00:23:38,210 --> 00:23:40,212 அதாவது, அது அதே மாதிரி இல்லை... 399 00:23:40,212 --> 00:23:41,839 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! 400 00:23:57,646 --> 00:23:59,314 - இந்தாருங்கள், நண்பா. - சியர்ஸ். 401 00:23:59,314 --> 00:24:00,983 ஹாய், என் பெயர் லென்னி. 402 00:24:00,983 --> 00:24:02,067 விக். 403 00:24:03,151 --> 00:24:04,778 லென்னி, உன் ஸ்லாட் இயந்திரம் பழுதடைந்துவிட்டது. 404 00:24:11,702 --> 00:24:13,912 இந்த நாள் எனக்கு இனிமையான நாளாக இருக்கு. 405 00:24:18,834 --> 00:24:20,794 கிங்ஸ் ஆஃப் லியோன் 406 00:24:21,795 --> 00:24:24,464 ஆம். ஆம். ஆம், ஆம், ஆம். 407 00:24:24,464 --> 00:24:26,925 நிச்சயம் கொஞ்சம் பழுது பார்க்கணும். வந்து, இங்கே பாரு. 408 00:24:26,925 --> 00:24:29,344 அந்த கார் ஒரு காலத்தில் நன்றாக இருந்தது. 409 00:24:29,344 --> 00:24:31,930 பரவாயில்லை, ஜேஸ். நமக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. 410 00:24:31,930 --> 00:24:34,099 உனக்கு இயந்திரங்கள் பற்றித் தெரியும் என்பது போல் நடிக்க வேண்டாம். 411 00:24:34,099 --> 00:24:36,602 வந்து, பறவைகள் கூடுகட்டி வாழும் வகையில் இருக்கக்கூடாது என்கிறவரை தெரியும். 412 00:24:43,066 --> 00:24:44,234 2014 இபிஸா கீதங்கள் ஹார்ட் டான்ஸ் 413 00:24:45,235 --> 00:24:47,487 டப்ஸ்டெப் கிளாசிக்ஸ் 414 00:25:02,419 --> 00:25:04,046 கார் சேவை மற்றும் மோட்டார் புத்தகம் 415 00:25:07,508 --> 00:25:09,009 இந்த காரின் உரிமையாளர்: கேட் ரீட் 416 00:25:10,636 --> 00:25:11,762 அம்மா? 417 00:25:12,721 --> 00:25:15,140 - நீ நலம்தானே? - ஆம். ஆம். ஒன்றும் பிரச்சினை இல்லை. 418 00:25:23,565 --> 00:25:25,192 கேம்டென் டவுன் 419 00:25:36,745 --> 00:25:37,579 உனக்கு ஒன்றும் இல்லையே? 420 00:25:39,706 --> 00:25:40,916 - ஒன்றுமில்லை. - அப்படியா? 421 00:25:44,586 --> 00:25:50,843 பார், கேட் இன்று வரவில்லையென்றால், இனி அவள் எப்போதும் வரப் போவதில்லை. 422 00:25:51,635 --> 00:25:55,556 இப்போது நாம் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். 423 00:25:57,057 --> 00:25:59,810 ஆறு வருடங்கள் ஆகிவிட்டது, இப்பவும் நான் அவர்களை இழந்துவிடுவேனோ என பயப்படுகிறேன். 424 00:25:59,810 --> 00:26:01,436 புரிகிறது. நானும்தான் பயப்படுகிறேன். 425 00:26:01,937 --> 00:26:03,272 ஆனால், அது நடக்கப் போவதில்லை. 426 00:26:03,981 --> 00:26:05,440 அவள் எப்போதும் திரும்ப வரப் போவதில்லை. 427 00:26:28,380 --> 00:26:30,591 நான் தவறான பப்பிற்கு சென்றுவிட்டேன் போலும். 428 00:26:36,013 --> 00:26:37,472 உன்னை நேசிக்கிறேன், லென்னி. 429 00:26:38,640 --> 00:26:40,267 நானும்தான், நண்பா. 430 00:26:40,267 --> 00:26:41,351 இங்கே வா. 431 00:26:44,813 --> 00:26:46,690 எல்லாம் சரியாகிவிடும். 432 00:26:47,941 --> 00:26:49,193 இனி, நாம் மட்டும்தான் இருக்கிறோம். 433 00:26:53,780 --> 00:26:54,865 நாம் மட்டும்தான். 434 00:27:13,091 --> 00:27:16,470 கேட் ரீட் தேடல் 435 00:28:17,030 --> 00:28:19,032 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்