1 00:00:07,841 --> 00:00:10,177 நோவா, நாம் தொடங்குவதற்கு முன், இந்த செக்- அப் மீட்டிங்குகள்... 2 00:00:10,177 --> 00:00:12,012 - கேட்ச்-அப். - கேட்ச்-அப், ஆமாம். கேட்ச்-அப் மீட்டிங்குகள். 3 00:00:12,012 --> 00:00:14,264 அவை எல்லாருக்கும்தான், இல்லையா? நமக்கு மட்டுமில்லை, சரியா? 4 00:00:14,264 --> 00:00:15,474 இல்லை, இல்லை. எல்லோருக்கும்தான். 5 00:00:15,474 --> 00:00:18,727 - சரி, சிறப்பு. அருமை. - அப்பாடா. அப்போ சரி. 6 00:00:18,727 --> 00:00:20,354 என் களப்பணியில் தீவிரமாக இருக்கிறேன். 7 00:00:20,354 --> 00:00:21,688 சரி, பிரின்சஸ். 8 00:00:21,688 --> 00:00:23,190 ஆமாம். பிரின்சஸ், ஆமாம். 9 00:00:23,190 --> 00:00:25,567 அவள் சில சமயம் சந்தோஷமாகவும், சில சமயம் சோகமாகவும் இருக்கிறாள், இல்லையா? 10 00:00:25,567 --> 00:00:27,819 டீனேஜ் வயதினருக்கு இது சகஜமான விஷயம்தான், இல்லையா? 11 00:00:27,819 --> 00:00:30,906 ஆம், என் டீனேஜ் வயது நினைவிருக்கிறது. எல்லாவற்றிற்கும் அழுகை வரும். 12 00:00:30,906 --> 00:00:32,866 அதிலிருந்து மெதுவாக வெளி வருவோம், இல்லையா? 13 00:00:33,450 --> 00:00:36,495 பெரும்பாலும். அதாவது, நான் முதலில் அழுவேன். 14 00:00:36,495 --> 00:00:39,748 என்னை கொஞ்சம் திகைக்க வைக்க பூந்தொட்டி இருந்தது. 15 00:00:40,707 --> 00:00:44,211 அவர்களிடம் தோட்டம் இல்லை, அதை... நடத்த பார்க்கிறார்கள். 16 00:00:45,420 --> 00:00:46,713 அதாவது, அது ஒரு நல்ல பூந்தொட்டி. 17 00:00:46,713 --> 00:00:48,757 சரி. அப்புறம், டைலர்? 18 00:00:49,383 --> 00:00:52,302 அவன் நன்றாகத்தான் இருக்கிறான். அவன் தேர்வாகாததால் 19 00:00:52,302 --> 00:00:55,138 அந்த விளையாட்டு குழு அவனுக்கு உதவிகரமாக இல்லை. பாவம் அவன். 20 00:00:55,138 --> 00:00:59,101 குழு விளையாட்டுகளில் சிரமப்படும் குழந்தைகள் பற்றிய ஒரு முழு தொகுப்பு என்னிடம் இருக்கிறது. 21 00:00:59,101 --> 00:01:00,477 ஓ, உண்மையாகவா? 22 00:01:00,477 --> 00:01:03,897 அப்படிப்பட்ட உறவுகளை வைத்துக்கொண்டு அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. 23 00:01:03,897 --> 00:01:06,859 ஆமாம், ஆனால் அவன் கால்பந்தாட்டத்தில் சிறப்பாகவும் இல்லை, சரிதானே? 24 00:01:07,860 --> 00:01:11,113 சரி. மன்னிக்கவும், நான் போய் தண்ணீர் எடுத்துக்கொள்ளப் போகிறேன். 25 00:01:11,113 --> 00:01:12,197 கேம்டென் மார்க்கெட் 26 00:01:13,365 --> 00:01:14,783 அமைதியாக இரு. 27 00:01:14,783 --> 00:01:18,203 சரி, எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. அது சிறப்பானது என்று நினைக்கிறேன். 28 00:01:18,203 --> 00:01:20,873 - நான் அதைச் சொல்லப் போகிறேன், சரியா? - சரி. 29 00:01:21,748 --> 00:01:24,209 - நான் கால்பந்தாட்ட குழுவை ஆரம்பிக்க போகிறேன். - சரி. 30 00:01:24,209 --> 00:01:28,213 டைலர் மற்றும் நோவாவின் கோப்பில் இருக்கும், இதற்கு சரிவராத மற்ற குழந்தைகளுக்காக. 31 00:01:28,714 --> 00:01:33,427 அடாப்ஷன் எப்ஃசி என்பது போல. இந்தக் குழுவில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 32 00:01:34,553 --> 00:01:35,637 நீ என்ன நினைக்கிறாய்? 33 00:01:38,307 --> 00:01:39,683 மிகச் சிறப்பான யோசனை என நினைக்கிறேன். 34 00:01:39,683 --> 00:01:41,226 - அப்படியா? - ஆமாம். 35 00:01:44,938 --> 00:01:48,400 வாய்ப்பில்லாத குழந்தைகள் பற்றி நீ பேசும்போது எனக்கு ஆசை அதிகரிக்கிறது. 36 00:01:55,032 --> 00:01:57,784 - அசிங்கமாயிடுச்சு. இந்த கஃபே பிடிக்கும். - சரி. 37 00:01:58,911 --> 00:02:00,204 கேம்டென் லாக் 38 00:02:13,926 --> 00:02:16,428 40 ஃபெர்ன்டெல் சாலை, பிரைட்டன், பிஎன்பி டி8பி - 91 மைல்கள் 39 00:02:19,890 --> 00:02:20,974 சரி. நான் கிளம்புகிறேன். 40 00:02:20,974 --> 00:02:23,727 - கரேன் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார். - சரி. 41 00:02:24,853 --> 00:02:27,272 மன்னித்துவிடு, ஏன் வருகிறாள் என்று நினைவுபடுத்து. 42 00:02:27,272 --> 00:02:30,526 நான் இணையத்தில் பார்த்த ஒரு டேபிளை வாங்க, என்னை பிரைட்டனிற்கு 43 00:02:30,526 --> 00:02:33,278 கூட்டிட்டு போறாங்க... அதை சரிசெய்து, மறுவிற்பனை செய்யப் போகிறேன். 44 00:02:33,278 --> 00:02:36,114 வந்து, லண்டனில் டேபிள்கள் இல்லையா? 45 00:02:36,114 --> 00:02:40,035 அது ரொம்ப அழகாக இருந்தது. அது வெறும் 40 பவுண்ட்தான், 46 00:02:40,035 --> 00:02:42,454 அது, கிடைக்கும் டேபிளுக்கு, வந்து... 47 00:02:42,454 --> 00:02:44,623 சரி. காட்டு நான் பார்க்கிறேன். 48 00:02:46,500 --> 00:02:49,169 மன்னியுங்கள், அது லோட் ஆகவில்லை. அது தரமானது என நினைக்கிறேன். 49 00:02:49,169 --> 00:02:50,838 - அப்படியா? - ஆமாம். 50 00:02:53,382 --> 00:02:55,884 அது சற்று சிறப்பானது. 51 00:02:55,884 --> 00:02:59,680 அதற்கு அழகான கால்கள்... 52 00:02:59,680 --> 00:03:02,391 - சரி. - ...மேலே தட்டையாக இருக்கிறது. 53 00:03:03,976 --> 00:03:05,811 அது ஒரு டேபிள் போலத் தோன்றுகிறது. 54 00:03:06,854 --> 00:03:08,647 உனக்கு இதில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியாது. 55 00:03:08,647 --> 00:03:11,525 பண விஷயத்தில் நான் தன்னிறைவாக இருப்பது முக்கியம். 56 00:03:11,525 --> 00:03:12,442 சரி. 57 00:03:13,068 --> 00:03:14,945 எனக்கு 40 பவுண்ட் கடனாக கிடைக்குமா? 58 00:03:19,449 --> 00:03:21,869 ஐயோ, என்ன இது? 59 00:03:21,869 --> 00:03:22,786 ஜேஆர் 60 00:03:22,786 --> 00:03:24,454 என்ன? அட, ஆமாம். ஃபிரெட்டி எனக்காக செய்தான். 61 00:03:24,454 --> 00:03:26,164 - எல்லா சிறந்த கோச்சுகளும் வைத்திருக்கிறார்கள். - சரி. 62 00:03:26,164 --> 00:03:27,958 உன் மீதான எதிர்பார்ப்புகளை பார்த்துக்கொள்வாய், இல்லையா? 63 00:03:27,958 --> 00:03:29,751 {\an8}நிச்சயமாக. மக்கள் நட்புகளை உருவாக்க, 64 00:03:29,751 --> 00:03:31,920 {\an8}தங்கள் ஆற்றல் வளத்தை அடைய, 65 00:03:31,920 --> 00:03:34,548 {\an8}உண்மையான மகிழ்ச்சியைப் பெற உதவும் ஒரு சூழலை உருவாக்க விரும்புகிறேன். 66 00:03:34,548 --> 00:03:35,632 {\an8}சரி. 67 00:03:35,632 --> 00:03:38,177 ஆமாம், இல்லை, அது எதிர்பார்ப்பை கையாளுவதன் சிறந்த வழி, ஜேஸ். 68 00:03:38,177 --> 00:03:40,846 {\an8}இவை நோவாவின் மிக சவாலான வழக்குகள். 69 00:03:40,846 --> 00:03:44,308 {\an8}இந்தக் குழந்தைகளை நெருங்க நிறைய நேரம் எடுக்கும் என நினைக்கிறேன். 70 00:03:44,308 --> 00:03:46,685 மற்ற குழுக்களில் அவர்கள் ஏன் சிரமப்பட்டார்கள் என்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்கலாம். 71 00:03:46,685 --> 00:03:49,521 {\an8}ஆமாம், இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுத்த 72 00:03:49,521 --> 00:03:50,898 {\an8}என்னால் உதவ முடியும் என நினைக்கிறேன். 73 00:03:50,898 --> 00:03:54,484 {\an8}ஜேசன், “டேன்ஜரஸ் மைண்ட்ஸ்” படத்தை நீ பதிவிறக்கம் செய்ததைப் பார்த்தேன். 74 00:03:54,484 --> 00:03:56,862 {\an8}- ஆமாம், சரி. அது... - ஜேசன். 75 00:03:57,362 --> 00:03:59,656 சரி, நான் இதைச் சொல்லும்போது நீ கவனமாக கேட்க வேண்டும், 76 00:03:59,656 --> 00:04:02,451 ஒரு நபரின் மீது அதிக நேசம் வைத்திருக்கும் 77 00:04:02,451 --> 00:04:04,953 ஒருவரால் சொல்லப்பட்டது இது... 78 00:04:05,454 --> 00:04:09,249 நீ மிஷல் ஃபைஃபர் கிடையாது. 79 00:04:09,249 --> 00:04:11,460 நீ இதை என்னிடம் சொல்வதை நான் கேட்க வேண்டும். 80 00:04:12,794 --> 00:04:14,546 - நான் மிஷல் ஃபைஃபர் கிடையாது. - சரி, நல்லது. 81 00:04:14,546 --> 00:04:16,673 {\an8}- பிறகு சந்திக்கலாம். இனிய நாளாக அமையட்டும். - பை. பிறகு சந்திக்கலாம். 82 00:04:18,966 --> 00:04:20,052 {\an8}நான் மிஷல் ஃபைஃபர் தான். 83 00:04:21,512 --> 00:04:23,013 என் அம்மாவை சந்திக்கும் திட்டம் ரத்தாகிவிட்டது. 84 00:04:23,514 --> 00:04:25,682 - என்ன? ஏன்? - மெசேஜ் அனுப்பியிருக்காங்க. 85 00:04:25,682 --> 00:04:27,309 அவங்க மடியில் பூனை தூங்குகிறது, 86 00:04:27,309 --> 00:04:29,478 எழுந்து அதை தொந்தரவு செய்ய விரும்பவில்லையாம். 87 00:04:30,187 --> 00:04:33,023 நிச்சயம், அது ஒரு பொய்தான். ஒன்று சொல்லவா? 88 00:04:33,023 --> 00:04:34,566 கரேன் வீட்டில் இல்லாதது அவங்களுக்குத் தெரிந்திருக்கும், 89 00:04:34,566 --> 00:04:38,195 அங்கே ஹாட் டப்பை பயன்படுத்த போயிருப்பாங்க. உண்மையாகவே சொல்கிறேன். 90 00:04:38,195 --> 00:04:39,530 {\an8}சரி. உனக்கு நேரம் கிடைத்திருக்கிறது. 91 00:04:39,530 --> 00:04:41,782 {\an8}- உனக்கு நீயே ட்ரீட் கொடுக்கணும். - சரி, கரேன் வந்துவிட்டார்! பை! 92 00:04:41,782 --> 00:04:43,325 - சரி. பிறகு பார்க்கலாம். - சரி, பை, அன்பே. 93 00:04:43,325 --> 00:04:44,660 {\an8}உண்மையாகவா? 94 00:04:44,660 --> 00:04:47,329 {\an8}குழந்தைகள் இல்லாமல், நீ தனியாக உனக்காக எப்போது ஏதாவது செய்திருக்கிறாய்? 95 00:04:49,414 --> 00:04:50,749 இல்லை, போன வாரம் நான் மேமோகிராம் எடுத்தேன். 96 00:04:50,749 --> 00:04:52,167 - இல்லை. எதாவது நல்ல விஷயம். - எனவே... 97 00:04:52,167 --> 00:04:53,627 “தன்னை-கவனிப்பது” போன்ற ஏதாவது. சும்மா செய். 98 00:04:53,627 --> 00:04:55,128 {\an8}- செய். பின்னர் சந்திப்போம். - சரி. 99 00:04:55,128 --> 00:04:56,964 - வா, சேம்ப். போகலாம். - பை. 100 00:04:56,964 --> 00:04:58,590 - சரி, வருகிறேன். - பை! 101 00:04:59,925 --> 00:05:00,843 - பை-பை! - பை, அம்மா. 102 00:05:08,058 --> 00:05:10,060 - உறுதியாக இதைச் செய்ய விரும்புகிறாயா? - ஆமாம். 103 00:05:10,060 --> 00:05:12,896 அது ஒரு பழைய விலாசம். அவள் அங்கே இல்லாமல் கூட இருக்கலாம். 104 00:05:12,896 --> 00:05:15,107 இருக்கலாம், ஆனால், அவங்க என் அம்மா. நான் முயற்சிக்க வேண்டும். 105 00:05:16,024 --> 00:05:18,360 இல்லை, இல்லை, நாம் நிக்கியிடம் சொல்லணும் என நினைக்கிறேன். 106 00:05:18,360 --> 00:05:21,113 இப்போது வேண்டாம். இதைப் பற்றி பேசினோமே. அவங்க வருந்துவாங்க. உங்களுக்கே அது தெரியும். 107 00:05:21,113 --> 00:05:22,865 - தெரியும், ஆனால்... - பாரு, என்னவாக இருந்தாலும் நான் போகிறேன். 108 00:05:22,865 --> 00:05:23,782 எனக்குத் தெரிய வேண்டும். 109 00:05:24,575 --> 00:05:27,744 பொறுப்பான பெரியவராக நீங்கள் என்னோடு வந்து என்னை கண்காணிக்கலாம், 110 00:05:27,744 --> 00:05:29,705 அல்லது நானே ட்ரெயின் ஏறிப் போகிறேன். 111 00:05:30,247 --> 00:05:32,708 நான் பதட்டமாக இருக்கும்போது சாராயம் குடிக்கலாம், 112 00:05:32,708 --> 00:05:35,711 பிறகு மோசமாக இருக்கும், பிரைட்டனில் போய் சேர்வேன், அப்புறம் 113 00:05:35,711 --> 00:05:38,797 போதைப்பொருள் இடமாக இருக்கலாம் என நாம் நினைக்கும், ஒரு அந்நியன் வீட்டின் கதவைத் தட்டுவேன். 114 00:05:38,797 --> 00:05:39,965 சரி, சரி. 115 00:05:41,049 --> 00:05:44,219 ஆனால் அவளைக் கண்டுபிடித்தால், நீ நிக்கியிடம் சொல்லு. அதுதான் ஒப்பந்தம். 116 00:05:45,095 --> 00:05:47,556 அப்படி நடந்தால், அதற்கும் எனக்கு சம்பந்தம் இல்லை, சரியா? 117 00:05:47,556 --> 00:05:48,765 அமைதியாக இருங்கள், சரியா? 118 00:05:48,765 --> 00:05:50,684 எல்லாம் நல்லபடியாக நடக்கும். 119 00:05:50,684 --> 00:05:51,810 ஓ, கடவுளே! 120 00:05:52,561 --> 00:05:53,645 - ஹலோ. - என்ன செய்றீங்க? 121 00:05:53,645 --> 00:05:54,730 என் திட்டங்கள் ரத்தாகிவிட்டன, 122 00:05:54,730 --> 00:05:56,899 எனவே நானும் இந்த பயணத்தில் இணைந்து, இதை சுவாரஸ்யமாக்கலாம் என நினைத்தேன். 123 00:05:59,568 --> 00:06:01,486 உறுதியாகவா? இது சுவாரஸ்யமற்றதாக இருக்கும்தானே? 124 00:06:01,486 --> 00:06:02,988 - ஆமாம், ஆமாம். - சரி. 125 00:06:02,988 --> 00:06:04,281 ரொம்பவே கடுப்பானதாக இருக்கும், நிக்கி. 126 00:06:04,281 --> 00:06:06,491 பரவாயில்லை. டயட் கோக்கா அல்லது ஃபாண்டாவா? 127 00:06:07,284 --> 00:06:10,412 - ஃபாண்டா. - அடக் கடவுளே. உனக்கு இதைத் தருகிறேன். 128 00:06:10,996 --> 00:06:12,456 - இந்தா, கரேன். - நன்றி. 129 00:06:14,750 --> 00:06:16,793 உனக்கு ஆட்சேபணை இல்லையா? நான் வரலாமா? 130 00:06:17,711 --> 00:06:19,588 நீ வரக்கூடாததற்கு காரணமே தோன்றவில்லை. உனக்கு தோன்றுகிறதா? 131 00:06:19,588 --> 00:06:21,840 - இல்லை, இல்லை, எனக்கு எதுவும் தோன்றவில்லை. - சரி. 132 00:06:25,511 --> 00:06:27,221 சரி, ஜாலிதான். சாலை பயணம்! 133 00:06:28,305 --> 00:06:30,057 ஹைய்யா. சாலை பயணம். 134 00:06:32,893 --> 00:06:33,977 சரி. 135 00:06:46,240 --> 00:06:47,324 - ஹே, ஃபிரெட்டி... - இல்லை. 136 00:06:47,324 --> 00:06:49,660 அட்லாண்டிக்கில் நீங்கள் படகோட்டப் போவதாக ஜேசன் சொன்னார். 137 00:06:49,660 --> 00:06:51,745 - ஆமாம். - உங்களுக்கு ஒரு பயிற்சியாளர் தேவை. 138 00:06:51,745 --> 00:06:54,581 நான் நாட்டின் சிறந்த படகோட்டும் பல்கலைக்கழகத்தில் ரோயிங் ப்ளூவாக இருந்தேன். 139 00:06:54,581 --> 00:06:57,918 - எங்கே? என்ன, ஆக்ஸ்ஃபோர்டிலா? - ஆக்ஸ்ஃபோர்டா? ஆக்ஸ்ஃபோர்டா? 140 00:06:57,918 --> 00:06:59,419 சரி, “விண்ட் இன் த வில்லோஸ்.” 141 00:06:59,419 --> 00:07:01,046 ஒரு பிக்னிக் பாஸ்கெட் தயார் செய்து 142 00:07:01,046 --> 00:07:04,049 நம் பயணத்தில் கேக் மற்றும் ஜிஞ்சர் பீர் குடிப்போம். 143 00:07:04,049 --> 00:07:07,386 நீங்கள் கடலில் படகோட்டுகிறாய் என நினைத்தேன், நண்பா. போர்ட்ஸ்மௌத்தில் அனுபவம் உள்ளவரின் உதவி தேவைப்படும். 144 00:07:07,386 --> 00:07:08,720 நதியில் உயர் அலைகள் வரும். 145 00:07:08,720 --> 00:07:10,389 கைகளில் வலு இல்லையென்றால், 146 00:07:10,389 --> 00:07:12,182 உங்களுக்கு மூளை இல்லை என்று அர்த்தம். 147 00:07:12,182 --> 00:07:14,643 வாழ்க்கையின் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி இருக்கும் என்று 148 00:07:14,643 --> 00:07:16,979 ஒவ்வொரு போர்ட்ஸ்மௌத் மாணவருக்கும் தெரியும், அதாவது: 149 00:07:17,688 --> 00:07:19,064 போர்ட்ஸ்மௌத்தில் படிப்பது. 150 00:07:19,064 --> 00:07:21,608 சரி, உங்கள் கோட்டை எடுத்துகொண்டு வாருங்கள். நாம் தண்ணீருக்கு போகலாம். 151 00:07:23,819 --> 00:07:26,655 சீக்கிரம்! நதி காத்திருக்கிறது, நண்பா. 152 00:07:30,826 --> 00:07:33,161 சரி, சரி, சரி. பரவாயில்லை. 153 00:07:33,871 --> 00:07:35,831 - யார் பெயர் இருக்கு? மைக்கேல்? - யோ. 154 00:07:35,831 --> 00:07:37,457 - மாக்ஸ், கெல்லி... - இங்கே. 155 00:07:37,457 --> 00:07:38,584 - ...சாம்... - இங்கே. 156 00:07:38,584 --> 00:07:40,836 ...தியோ மற்றும் டைலர். 157 00:07:40,836 --> 00:07:44,339 பூம். ஒன்றாக, நாம்தான் கேம்டென் கட்டில்ஃபிஷ். 158 00:07:44,339 --> 00:07:45,299 ஏஏ 159 00:07:46,592 --> 00:07:48,844 மற்ற பெயர்களும் நீங்கள் சொல்லலாம் மற்றும்... 160 00:07:48,844 --> 00:07:51,180 - பெயர் முடிவாகிவிட்டது. ஆம். - கவுன்சிலில் அதை பதிந்துவிட்டாயா? 161 00:07:51,180 --> 00:07:53,056 சரி, விண்ணப்பங்கள் கவுன்சிலில் பதிவாகிவிட்டன என்று 162 00:07:53,056 --> 00:07:54,933 இப்போதுதான் தெரிய வந்தது, எனவே பெயர் முடிவாகிவிட்டது. 163 00:07:54,933 --> 00:07:56,727 மக்கள் என்னை சங்கடப்படுத்தினால் எனக்கு கோபம் வரும். 164 00:07:58,562 --> 00:07:59,396 குறித்துக் கொண்டேன். 165 00:07:59,396 --> 00:08:01,940 சரி, இங்கே பாருங்கள், நம் முதல் கேம் ஆரம்பிப்பதற்கு முன், 166 00:08:01,940 --> 00:08:05,986 “எதிர்கொள்வது” என்ற வார்த்தைப் பற்றி உங்களிடம் கொஞ்ச்ம பேச விரும்புகிறேன். 167 00:08:05,986 --> 00:08:08,238 சரி, எதிர்கொள்வது என்பதன் அர்த்தம் யாருக்குத் தெரியும்? 168 00:08:08,238 --> 00:08:09,823 {\an8}உங்களுக்கு பெரிய தலை என்று அர்த்தம். 169 00:08:10,574 --> 00:08:12,201 {\an8}- அது அர்த்தம் இல்லை. - வாயை மூடு, முட்டாள். 170 00:08:12,201 --> 00:08:14,494 - சரி. ஒன்று சொல்லவா? - விட்டுவிடு அல்லது அவர்கள் கோஷம் போடுவார்கள். 171 00:08:14,494 --> 00:08:16,955 மற்ற குழுக்களில் உங்களை சேர்க்காததால் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். 172 00:08:19,041 --> 00:08:20,167 உங்களுக்கு முத்திரை கொடுக்க பார்க்கிறார்கள். 173 00:08:21,043 --> 00:08:22,669 வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு இது நடந்தது, இல்லையா? 174 00:08:22,669 --> 00:08:26,006 உங்களுக்கு எதிராளியை எதிர்க்கும் குறை இருப்பதாக சொல்லப் பார்க்கிறார்கள். 175 00:08:26,006 --> 00:08:27,090 வாயை மூடுங்கள். நான் அப்படி இல்லை! 176 00:08:27,090 --> 00:08:28,926 அல்லது நீ கடினமானவன், 177 00:08:29,927 --> 00:08:34,515 கையாளமுடியாத, செயலிழந்த, விசித்திரமானவன். 178 00:08:35,599 --> 00:08:37,808 அதற்கு நான் சொல்லும் பதில் என்ன தெரியுமா? 179 00:08:37,808 --> 00:08:39,394 நில்லுங்கள், பசங்களே, நான் என்ன சொன்னேன் தெரியுமா? 180 00:08:39,394 --> 00:08:40,312 நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. 181 00:08:40,312 --> 00:08:42,523 உங்களுக்கு உத்வேகம் அளிக்க முயன்றேன், ஆனால் இன்னும் என் கருத்தை சொல்லவில்லை. 182 00:08:42,523 --> 00:08:45,192 எனவே தவறாக புரிந்துகொள்ளவோ, அல்லது மனதை பாதிக்கவிடவோ வேண்டாம். 183 00:08:47,027 --> 00:08:50,697 சரி. எனவே, நான் அணிவகுப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 184 00:08:50,697 --> 00:08:52,658 எந்த ஓட்டைகளும் இல்லை. நீ என்ன சொல்கிறாய்? 185 00:08:52,658 --> 00:08:54,451 - ஒரு பக்கத்தில் ஆறு, இல்லையா? - ஒரு பக்கத்தில் ஆறு, சரி. 186 00:08:54,451 --> 00:08:56,078 ஆமாம், நீ மாக்ஸை இரு முறை எழுதியிருக்கிறாய். 187 00:08:56,078 --> 00:08:57,329 {\an8}அப்போ சரி. 188 00:08:57,329 --> 00:09:00,165 {\an8}- நான் இந்த சட்டையை போடணுமா? - ஆமாம். அதில் உன் இனிஷியல் இருக்கிறது. 189 00:09:00,165 --> 00:09:01,375 {\an8}எல்லா கோச்சுகளிடமும் இருக்கிறது. 190 00:09:01,375 --> 00:09:04,086 {\an8}நான் ஆட்டோமொபைல் அசோஸியேஷனில் வேலை செய்வது போல இருக்கிறது. 191 00:09:04,086 --> 00:09:06,171 {\an8}மக்கள் தங்கள் காரை ரிப்பேர் செய்ய கேட்பார்கள். 192 00:09:06,171 --> 00:09:08,131 {\an8}நாம் அழகாக இருக்கிறோம். என்னை நம்பு. 193 00:09:08,131 --> 00:09:09,591 நான் இதை உடைக்கலாமா? 194 00:09:09,591 --> 00:09:11,635 சரி. இல்லை, அப்படிச் செய்ய வேண்டாம். நாம் உடைக்க வேண்டா... 195 00:09:21,812 --> 00:09:23,313 கொஞ்சம் இசை கேட்போமா? 196 00:09:23,313 --> 00:09:25,566 முடியாது. ஒரு ஒலி புத்தகம் அதில் சிக்கி இருக்கிறது, எனவே, 197 00:09:25,566 --> 00:09:26,733 வேறு எதையும் ஒலிக்கச் செய்யாது. 198 00:09:33,365 --> 00:09:34,658 அந்த பையன் உனக்கு மெசேஜ் அனுப்பினானா? 199 00:09:35,409 --> 00:09:36,535 என்ன? 200 00:09:36,535 --> 00:09:40,289 வந்து, அந்த மேஜையை விற்றுவிட்டால், அவன் உனக்கு மெசேஜ் அனுப்புவான் என்று சொன்னாயே. 201 00:09:41,456 --> 00:09:43,333 எனவே, நீயே உன் மெசேஜைப் பாரு, 202 00:09:43,834 --> 00:09:47,379 ஏனென்றால் இந்நேரம் அந்த மேஜை விற்கப்பட்டிருக்கலாம், அதனால் நாமும் போகத் தேவையிருக்காதே. 203 00:09:47,963 --> 00:09:50,799 இல்லை, இல்லை, பரவாயில்லை. அது இன்னும் விற்கப்படவில்லை. 204 00:09:50,799 --> 00:09:53,051 - நிச்சயமாகவா? - ஆமாம், கரேன், நிச்சயமாக. 205 00:10:02,603 --> 00:10:03,812 அது என்ன ஒலி புத்தகம்? 206 00:10:06,190 --> 00:10:07,941 அதோ அந்தப் படகு. 207 00:10:07,941 --> 00:10:11,069 மனிதனுக்கு எதிராக நீர். ஒரு நெடுங்கால போராட்டம். 208 00:10:11,069 --> 00:10:13,780 இந்த விளையாட்டை யார்தான் விரும்ப மாட்டார்கள்? 209 00:10:13,780 --> 00:10:15,824 பாவப்பட்ட சில மக்களுக்கு மட்டுமே பிடிக்காது. 210 00:10:16,533 --> 00:10:17,951 {\an8}ஸ்விஃப்ட் ரேசிங் 211 00:10:17,951 --> 00:10:19,745 சரி, என்னிடம் சொல். 212 00:10:19,745 --> 00:10:21,413 உன் பயிற்சி எப்படி இருக்க வேண்டும்? 213 00:10:21,413 --> 00:10:25,083 உள்ளூர் தடத்தில் குறுகிய தூரம் விரைவாக ஓட்டுவது. 214 00:10:25,876 --> 00:10:28,212 தொடக்கத்தில் அகலம் மட்டும், ஆனால், அங்கிருந்து நாம் முன்னேறுவோம். 215 00:10:28,212 --> 00:10:30,923 சரி. அப்போ துடுப்பு எந்திரம்? 216 00:10:30,923 --> 00:10:32,758 - ஆம், நிறைய 5 கிலோமீட்டர்கள். - நல்லது. 217 00:10:32,758 --> 00:10:35,677 - அருமை. உன் தனிப்பட்ட சாதனை என்ன? - 2 கிலோமீட்டர்கள். 218 00:10:37,095 --> 00:10:39,932 சரி. நல்லது, உன் உணவு பழக்கத்தை மாற்றிவிட்டாயா? 219 00:10:39,932 --> 00:10:41,642 காலை உணவுக்கு என்ன சாப்பிடுவாய், சொல்? 220 00:10:41,642 --> 00:10:42,935 காலை உணவு... 221 00:10:44,019 --> 00:10:48,482 சில நல்ல கேக்குகளும், ஓரளவுக்குப் பரவாயில்லை என்று இருக்கும் பிலுபேரி ஜாமும். 222 00:10:48,482 --> 00:10:51,151 ஸ்காட், இல்லை. நீ ஒரு நாளைக்கு 20 முட்டை வெள்ளைக்கரு சாப்பிட வேண்டும். 223 00:10:51,151 --> 00:10:54,029 - நான்... இருபதா? - ஆம், புரதத்திற்கு. 224 00:10:55,447 --> 00:10:58,158 சரி, பார், உன் திறமையை எனக்குக் காண்பி. 225 00:10:58,158 --> 00:11:00,285 ஆம். வந்து... 226 00:11:09,920 --> 00:11:11,463 - இன்னும் மற்றும் பல. - சரி, சரி. 227 00:11:11,463 --> 00:11:12,589 ஸ்காட்... 228 00:11:15,175 --> 00:11:17,636 இதைச் செய்வதில் நீ உறுதியாக இருக்கிறாயா? 229 00:11:17,636 --> 00:11:20,138 அதாவது, இது அட்லாண்டிக் பெருங்கடல். 230 00:11:20,138 --> 00:11:23,141 நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது: இது சற்று சிறிய பெருங்கடல். 231 00:11:23,141 --> 00:11:26,728 நிச்சயமாக, பசிபிக் பெருங்கடலுடன் ஒப்பிட்டால். பயங்கொண்டவனின் பெருங்கடல் என்று கூட சொல்லலாம். 232 00:11:26,728 --> 00:11:29,106 ஆனால், கேள், நான் மிகவும் சாதாரண இடத்தில் இருந்து வருகிறேன். 233 00:11:29,690 --> 00:11:33,151 எனவே நாம் அட்லாண்டிக்கில் இருந்து தொடங்குவோம், இது எப்படிப் போகிறது என்று பார்ப்போம். 234 00:11:33,151 --> 00:11:35,529 இது 3000 மைல்கள். 235 00:11:35,529 --> 00:11:36,905 அப்படியானால், சீக்கிரம் முடிப்போம், சரியா? 236 00:11:36,905 --> 00:11:38,740 பனிக்கட்டிகள் உருகுகின்றன. 237 00:11:38,740 --> 00:11:39,950 அடுத்த வருடம் இன்னும் நிறைய இருக்கும். 238 00:11:45,622 --> 00:11:46,999 ஐந்தாம் அத்தியாயம். 239 00:11:49,251 --> 00:11:51,086 ஆர்எம்எஸ் லூசிடானியா மூழ்கியதுதான், 240 00:11:51,086 --> 00:11:55,299 அமேரிக்கா போரில் ஈடுபடக் காரணமாக இருந்து, ஆனால் பெரிதும் மறக்கப்பட்ட விஷயம். 241 00:11:55,799 --> 00:11:59,094 அந்தக் கப்பல் மூழ்கியது ஒரு சோகமான மோசடியால் நிகழ்ந்த அழிவு. 242 00:11:59,970 --> 00:12:01,513 முதலில் இருந்தே தவறாக இருந்தாலும், 243 00:12:01,513 --> 00:12:05,893 எண்ணற்ற எச்சரிக்கைகளைப் புறந்தள்ளியதுதான், ஒரு அமைதியான பயணத்தை, 244 00:12:05,893 --> 00:12:08,228 ஒரு மரண அழிவாக மாற்றியது. 245 00:12:09,438 --> 00:12:11,315 நாம் உள்ளே போகும்போது, நான் பேரம் பேசட்டுமா? 246 00:12:11,315 --> 00:12:13,567 என்ன? நீங்கள் உள்ளே வர வேண்டாம். 247 00:12:13,567 --> 00:12:15,360 நான் காரிலேயே இருக்க மாட்டேன். 248 00:12:16,278 --> 00:12:17,905 உண்மையில், நான் அதில் கைத்தேர்ந்தவள். 249 00:12:18,780 --> 00:12:21,033 ஏனென்றால், எப்போதும் என் முகபாவனை நான் அழப்போவது போலவே இருக்கும். 250 00:12:21,033 --> 00:12:22,451 அது மற்றவரை பதட்டமடையச் செய்யும். 251 00:12:28,415 --> 00:12:29,708 இருந்தாலும் என்ன தெரியுமா? 252 00:12:29,708 --> 00:12:32,711 அந்த மேஜையைப் பற்றி எனக்கு மாற்று யோசனை இருக்கிறது. 253 00:12:33,253 --> 00:12:34,254 உண்மையாகவா? 254 00:12:34,880 --> 00:12:36,256 ஆமாம். 255 00:12:36,256 --> 00:12:40,594 ஒருவேளை மேஜைகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவித மோகம். 256 00:12:40,594 --> 00:12:42,638 நானும் அதைப் பற்றி கவலைப்பட்டேன். 257 00:12:42,638 --> 00:12:45,682 அனைவரும் என்எஃப்டி-யில் இருக்கும் போது, நான் மேஜைகளில் சிக்க விரும்பவில்லை. 258 00:12:45,682 --> 00:12:47,017 ஆமாம். 259 00:12:47,017 --> 00:12:48,268 நிச்சயமாகவா? 260 00:12:51,271 --> 00:12:52,105 அஹ்-அஹ். 261 00:12:54,107 --> 00:12:55,859 துறைமுகத்தில் சிப்ஸாவது வாங்குவோமா? 262 00:12:58,570 --> 00:13:01,740 கவலைப்படாதே. அது வெறும் மேஜைதான். 263 00:13:02,991 --> 00:13:05,077 ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய்? 264 00:13:06,245 --> 00:13:08,330 ஒலி புத்தகம் நம்மை பாதிக்கிறது என்று நினைக்கிறேன். 265 00:13:09,373 --> 00:13:10,541 அவர்கள் அப்பாவி போர் வீரர்கள். 266 00:13:11,291 --> 00:13:14,127 அப்பாடா. எனக்கு மட்டும்தான் கஷ்டமாக இருப்பதாக நினைத்தேன். 267 00:13:27,057 --> 00:13:28,100 நம்ப முடியாதவாறு தடுத்துவிட்டாய். 268 00:13:30,811 --> 00:13:32,813 6 பேர் கொண்ட போட்டி 269 00:13:34,273 --> 00:13:36,233 சரி, பசங்களே. அந்த நம்பிக்கையோடே தொடருங்கள். 270 00:13:36,233 --> 00:13:37,693 இன்னும் நிறைய ஆட்டம் இருக்கிறது. 271 00:13:37,693 --> 00:13:40,779 5-க்கு பூஜ்ஜியம் என்பது கால்பந்தில் மிகவும் ஆபத்தான முன்னேற்றம், சரியா? 272 00:13:40,779 --> 00:13:43,115 பாருங்கள், அவர்கள் சோர்வடைகிறார்கள். அவர்களைப் பாருங்கள். சோர்வடைந்துவிட்டார்கள். 273 00:13:43,115 --> 00:13:45,492 அந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் அவர்களைச் சோர்வடையச் செய்கின்றன. 274 00:13:45,492 --> 00:13:46,994 - நான் ஒன்று சொல்லலாமா? - சொல்லுங்கள். 275 00:13:46,994 --> 00:13:48,704 - தொடக்கத்தில் நாங்கள் ஒரு நாணயத்தை சுண்டினோமே? - ஆமாம். 276 00:13:48,704 --> 00:13:49,663 அது எனக்குத் திரும்ப வேண்டும். 277 00:13:50,956 --> 00:13:51,957 மாக்ஸ்! 278 00:13:54,751 --> 00:13:55,961 என்னிடம் கார்ட் மட்டும்தான் இருக்கு. 279 00:13:55,961 --> 00:14:00,424 ஞாபகமிருக்கட்டும், நாம் டபுள்-ஸ்கொயரிங் செய்கிறோம், திரும்ப வரும்போது, ஃபெதர்-ஸ்கொயர் செய்யணும். 280 00:14:00,424 --> 00:14:03,343 ஸ்கொயர் ப்ளேட்ஸையும், ட்ரைவையும் பார்க்க விரும்புகிறேன். 281 00:14:04,720 --> 00:14:07,973 - சரி. - ஸ்கொயர் ப்ளேட்ஸையும், ட்ரைவையும் பார்க்க முடியலை. 282 00:14:07,973 --> 00:14:09,975 கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. 283 00:14:09,975 --> 00:14:13,979 ஃபெதர், ஸ்கொயர். ஃபெதர்... சரி. 284 00:14:13,979 --> 00:14:16,064 - நீ படகின் கட்டுப்பாட்டை இழக்கிறாய். - தெரியும். 285 00:14:16,064 --> 00:14:17,524 ஏனென்றால் நீ கவனமாக இல்லை. 286 00:14:19,067 --> 00:14:19,985 நில்லு. 287 00:14:19,985 --> 00:14:21,570 - இல்லை, அது போய்விட்டது. - இல்லை, என்னால் எடுக்க முடியும். 288 00:14:21,570 --> 00:14:23,113 பார், இது அட்லாண்டிக் பெருங்கடல். 289 00:14:23,113 --> 00:14:25,949 மணிக்கு 148 கிலோமீட்டர் என்ற கணக்கில் காற்று வீசும். துடுப்பு போர்ட்சுகலுக்கு போயிருக்கும். 290 00:14:25,949 --> 00:14:28,076 அதில் நீந்துவதைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூட செய்யாதே. 291 00:14:28,076 --> 00:14:29,828 ஆம், வந்து, நான் அப்படி செய்யப் போவதில்லை. 292 00:14:29,828 --> 00:14:31,747 - சரி, நல்லது. - என்னால் நீந்த முடியாது. 293 00:14:33,290 --> 00:14:36,335 அதாவது, நான் செய்யத் தேவை இல்லை, அல்லவா? ஏனென்றால் நான்தான் படகில் இருக்கிறேனே. 294 00:14:39,338 --> 00:14:40,339 ஃபிஷ் அண்ட் சிப்ஸ் 295 00:14:48,138 --> 00:14:49,973 பிரைட்டன் பேலஸ் பியர் 296 00:14:53,352 --> 00:14:55,479 இப்போது வீட்டுக்கு போகலாமா? போதுமான அளவு சாலை பயணம் செய்துவிட்டோமே? 297 00:14:56,063 --> 00:14:58,023 ஆம், அதாவது, நான் எதிர்பார்த்த 298 00:14:58,023 --> 00:15:00,651 தெல்மா மற்றும் லூயிஸ் போன்ற அனுபவம் போல இது இல்லை. 299 00:15:00,651 --> 00:15:03,403 என்ன? தப்பியோடியவளாக மாறி போலீஸ் துரத்த விரும்பினாயா? 300 00:15:03,403 --> 00:15:04,488 கொஞ்சமாக. 301 00:15:06,490 --> 00:15:09,326 சரி. நிச்சயமாக உனக்கு அந்த மேஜை வேண்டாமா? 302 00:15:09,326 --> 00:15:11,870 இவ்வளவு தூரம் வந்தும் அதைப் பார்க்காமல் கூட போவது வெட்கக்கேடான விஷயம் போல உள்ளது. 303 00:15:11,870 --> 00:15:14,039 உனக்குக் கொஞ்சம்கூட ஆர்வம் இல்லையா? 304 00:15:15,958 --> 00:15:17,876 எனக்கு இருக்கும் மேஜையே எனக்கு சந்தோஷம்தான். 305 00:15:17,876 --> 00:15:19,086 எனக்கு இன்னொன்று வேண்டாம். 306 00:15:19,086 --> 00:15:21,296 - சரி, நான்... - நான் மனதிலேயே கோட்டை கட்டிவிட்டேன். 307 00:15:21,296 --> 00:15:24,258 - நான் எதிர்பார்த்த அளவு நன்றாக இல்லாவிட்டால்? - ஒருவேளை அதைவிட நன்றாக இருந்தால்? 308 00:15:25,759 --> 00:15:27,594 முயற்சிக்காமல், உனக்குத் தெரியாதல்லவா? 309 00:15:28,262 --> 00:15:31,390 வாழ்வில், நாம் செய்யாதவற்றைப் பற்றிதான் மிகவும் வருத்தப்படுவோம், செய்தவற்றிற்காக அல்ல. 310 00:15:32,349 --> 00:15:33,350 நான் எப்போதும் இதைச் சொல்வேன். 311 00:15:36,144 --> 00:15:38,105 - சரி. - பிரின்சஸ்... 312 00:15:38,105 --> 00:15:40,274 அப்படிச் செய்யவில்லை என்றால், நான் ரொம்ப வருத்தப்படுவேன். 313 00:15:40,774 --> 00:15:42,985 நான் இன்னும் கொஞ்சம் தாமதித்தால், அந்த மேஜை போய்விடும். 314 00:15:42,985 --> 00:15:44,361 சிறப்பு. 315 00:15:47,656 --> 00:15:48,866 நான் சொல்லித்தான் ஆக வேண்டும், 316 00:15:48,866 --> 00:15:51,368 இந்த மேஜையைப் பார்ப்பதில் எனக்கு உண்மையில் மிகவும் ஆர்வமாக உள்ளது. 317 00:16:00,169 --> 00:16:02,171 இது உன்னுடையது, கோல்கீப்பர்! ஜாக்கிரதை! 318 00:16:02,171 --> 00:16:04,756 துரதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம். தெளிவாக. 319 00:16:13,015 --> 00:16:16,727 சரி, சரி, சரி. அருமையாக இருந்தது, குழுவே. உண்மையில். 320 00:16:16,727 --> 00:16:19,396 பாருங்கள், 8-க்கு பூஜ்ஜியம், உண்மையில் அவர்களை உச்சி குளிரச் செய்கிறது. 321 00:16:19,396 --> 00:16:21,231 இது ஆடத்தைப் பிரதிபலிக்கவே இல்லை, சரியா? 322 00:16:21,231 --> 00:16:23,192 அதிர்ஷவசமாக, ஆறு பிரேக்அவேக்கள் இருந்தன, இரண்டு ஆஃப்சைட், சரியா? 323 00:16:23,192 --> 00:16:25,569 வந்ததற்கு நன்றி, நண்பா. அருமை. சிலவற்றை நல்லவிதமாக தடுத்தாய். 324 00:16:25,569 --> 00:16:28,363 மன்னிக்கவும், ஜம்ப் லீட்கள் இருக்கின்றனவா? 325 00:16:28,363 --> 00:16:29,781 வான்னின் பேட்டரி தீர்ந்துவிட்டது. 326 00:16:31,450 --> 00:16:34,286 ஹாரிங்கே கவுன்சிலின் தந்திர திட்டமிடலுக்கான இயக்குநர் நான்தான், நண்பா. 327 00:16:35,871 --> 00:16:37,331 சரிதான். சீக்கிரம் தேடுகிறேண். 328 00:16:37,331 --> 00:16:38,457 - வாங்க. - சியர்ஸ், நண்பா. நன்றி. 329 00:16:39,791 --> 00:16:41,919 அதற்காக வருந்துகிறேன். அது அவ்வளவு நன்றாக இல்லை தானே? 330 00:16:41,919 --> 00:16:43,837 - எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. - அப்படியா, உண்மையாகவா? 331 00:16:43,837 --> 00:16:45,839 ஆம், இருந்ததிலேயே மோசம் நானில்லை. 332 00:16:45,839 --> 00:16:48,634 இது பெரியது, வட்டமானது. இது பாதி மைதானத்தை எடுத்துக்கொள்ளும். 333 00:16:48,634 --> 00:16:51,428 - ஜேசன்தான் தலைவர், ஜேசன்தான் தலைவர்! - சரி. ஆமாம். 334 00:16:51,428 --> 00:16:53,764 - நல்ல காலம். சரிதான். - இது பெரியது, வட்டமானது. 335 00:16:53,764 --> 00:16:55,516 - சரிதான். - இது பாதி மைதானத்தை எடுத்துக்கொள்ளும். 336 00:16:55,516 --> 00:16:58,769 ஜேசன்தான் தலைவர், ஜேசன்தான் தலைவர்! 337 00:16:59,478 --> 00:17:01,230 தலையை பின்னால் தூக்கு. உன் தொப்பையை உள்ளே இழு. 338 00:17:01,230 --> 00:17:04,148 இப்படித்தான். காலை நேராக வைத்து உதை. 339 00:17:04,148 --> 00:17:07,611 ஆம். ஆம். அப்படித்தான். ஆம். 340 00:17:08,194 --> 00:17:09,154 ஆம்... 341 00:17:11,490 --> 00:17:14,952 சரி. உனக்கு ஒன்றுமில்லையே? நலமாக இருக்கிறாய். 342 00:17:16,537 --> 00:17:18,454 - திரும்பி வா. இந்த பக்கம். - எனக்கு இது பிடிக்கவில்லை. 343 00:17:18,454 --> 00:17:20,123 நான் உன்னை இழுத்துச் செல்கிறேன். சரி. 344 00:17:34,137 --> 00:17:35,472 அடக் கடவுளே. 345 00:17:36,223 --> 00:17:38,559 - நிச்சயமாக நான் உள்ளே வர வேண்டாமா? - வேண்டாம்! 346 00:17:38,559 --> 00:17:39,893 இல்லை, நீங்கள் வரக் கூடாது. 347 00:17:40,561 --> 00:17:42,062 பரவாயில்லை. பரவாயில்லை. 348 00:17:42,062 --> 00:17:43,272 எங்களுக்கு சரக்கு வேண்டும். 349 00:17:43,272 --> 00:17:46,149 வந்து, திரும்ப ஓட்டிச் செல்வதற்கு. 350 00:17:46,149 --> 00:17:48,110 இது சாலைப் பயணமாக இருக்க வேண்டும், அல்லவா? 351 00:17:48,110 --> 00:17:51,029 அட, ஆமாம். சரி, சிறப்பு. 352 00:17:51,029 --> 00:17:53,574 - சரி, நமக்கு என்ன வேண்டும்? ஆம். - நமக்கு என்ன வேண்டும்? 353 00:17:55,117 --> 00:17:57,244 - கொஞ்சம் டயட் கோக். - ம்-ம். 354 00:17:58,954 --> 00:18:01,039 ஃபாண்டா, பாப்கான். 355 00:18:01,039 --> 00:18:03,876 - இனிப்பும் உப்பும். - கொஞ்சம் பிஸ்தா கொட்டைகள். 356 00:18:03,876 --> 00:18:05,127 - சரி. - ஆம். ஈரமான திசுக் காகிதம். 357 00:18:05,127 --> 00:18:07,254 சரி... நிறுத்து, நிறுத்து. இவை அனைத்தையும் எழுத்திக்கொள்கிறேன். 358 00:18:11,300 --> 00:18:16,221 சரி. பிஸ்தா கொட்டைகள். ம்-ம். 359 00:18:23,979 --> 00:18:24,980 சரி. 360 00:18:40,037 --> 00:18:43,540 ஹாய். என் பெயர் பிரின்சஸ். ஹாய். 361 00:18:43,540 --> 00:18:44,625 ஹாய், என் பெயர் பிரின்சஸ். 362 00:18:44,625 --> 00:18:46,460 ஹாய், நான் பிரின்ச... 363 00:18:48,462 --> 00:18:49,963 மன்னிக்கவும், நீ யார்? 364 00:18:49,963 --> 00:18:51,256 கேட் இங்கு இருக்கிறாங்களா? 365 00:18:51,256 --> 00:18:52,549 கேட்? 366 00:18:52,549 --> 00:18:53,675 கேட் ரீட்? 367 00:18:54,718 --> 00:18:57,095 இல்லை, நீ சற்று தாமதமாக வந்து விட்டாய். அவள் கடைக்குப் போயிருக்கிறாள். 368 00:18:58,222 --> 00:18:59,556 எப்போது திரும்ப வருவாங்க என தெரியுமா? 369 00:18:59,556 --> 00:19:02,726 இப்போது என்ன மணி ஆகிறது? 3:00 மணி ஆகிறது, அவள் 2018-லியே கிளம்பிவிட்டாள். 370 00:19:02,726 --> 00:19:04,019 - அதனால்... - கிளம்பிட்டாங்களா? 371 00:19:04,019 --> 00:19:05,896 அப்படித்தான் தோன்றத் தொடங்கியுள்ளது, ஆமாம். 372 00:19:08,106 --> 00:19:10,901 இருந்தாலும், உண்மையில், அந்தக் கடையில் பொருட்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமான விஷயம்தான். 373 00:19:21,411 --> 00:19:23,413 சரி. சற்று கடினம்தான். 374 00:19:23,413 --> 00:19:26,416 பதப்படுத்தப்பட்ட சமைத்த இறைச்சி இருக்கிறதா? 375 00:19:31,004 --> 00:19:32,005 பன்றிக்கறி இருக்கிறது. 376 00:19:33,340 --> 00:19:34,341 பன்றிக்கறியா? 377 00:19:43,976 --> 00:19:45,936 அப்படியானால், நீ ஷுஷின் மகளா? 378 00:19:46,812 --> 00:19:47,855 யார்? 379 00:19:48,564 --> 00:19:49,731 அனைவரும் அவளை ஷுஷ் என்று அழைப்பார்கள். 380 00:19:50,440 --> 00:19:51,567 ஏன்? 381 00:19:52,150 --> 00:19:53,652 அவள் நிறைய பேசியதால் இருக்கலாம். 382 00:19:56,905 --> 00:19:57,739 சரி. 383 00:20:02,327 --> 00:20:03,453 அவங்க எங்கே போனாங்க என்று தெரியுமா? 384 00:20:04,204 --> 00:20:07,249 தெரியவில்லையே. வெளிநாடு என்று கேள்விப்பட்டேன். இருக்கலாம். 385 00:20:12,880 --> 00:20:14,882 அவங்க எப்படி இருப்பாங்க என்று சொல்ல முடியுமா? 386 00:20:19,011 --> 00:20:21,972 அவள் சூரியனைப் போன்றவள். 387 00:20:23,348 --> 00:20:27,477 அவள் நம்முடன் பழகும்போது, அது எப்படி இருக்கும்... ஆஹா, உனக்குத் தெரியுமா? 388 00:20:28,270 --> 00:20:29,938 அவள் இல்லாத வாழ்க்கையை நம்மால் யோசிக்கக்கூட முடியாது. 389 00:20:30,522 --> 00:20:35,402 பிறகு ஒருநாள், திடீரென அது இருக்காது, ஏனென்றால், நம்முடைய முறை முடிந்திருக்கும். 390 00:20:35,402 --> 00:20:37,446 வேறு யாருடனோ பழக அவள் போய்விடுவாள். 391 00:20:39,406 --> 00:20:40,407 சரி. 392 00:20:41,408 --> 00:20:42,993 அதைப்பற்றி வருந்துகிறேன். 393 00:20:46,788 --> 00:20:49,791 - நான் கிளம்பணும். - நீ அவளைப் பார்த்தால், 394 00:20:51,084 --> 00:20:52,169 அவளுடைய மீன் இறந்துவிட்டது என சொல். 395 00:20:53,003 --> 00:20:55,380 அது இறக்கவில்லை, ஆனால், இறந்துவிட்டதாக அவளிடம் சொல். 396 00:20:57,716 --> 00:20:58,717 சரி. 397 00:21:18,028 --> 00:21:19,279 என்ன நடந்தது? 398 00:21:24,910 --> 00:21:27,579 நீ உன் அம்மாவைத் தேடிக்கொண்டிருப்பதை நான் அவளிடம் சொல்ல வேண்டும். 399 00:21:27,579 --> 00:21:29,706 இல்லை, ப்ளீஸ் சொல்லாதீங்க. 400 00:21:29,706 --> 00:21:31,917 - பிரின்சஸ், அவள்... - ப்ளீஸ், கரேன், இப்போது வேண்டாம். 401 00:21:33,752 --> 00:21:34,878 சரி. 402 00:21:34,878 --> 00:21:36,755 உனக்கு வேண்டிய அனைத்தையும் கிட்டத்தட்ட வாங்கிவிட்டேன். 403 00:21:37,881 --> 00:21:40,175 இருந்தும், முளைவிட்ட ஆலிவிதை அவர்களிடம் இல்லை. 404 00:21:42,427 --> 00:21:43,345 என்ன விஷயம்? 405 00:21:45,848 --> 00:21:47,307 மேஜை எங்கே? 406 00:21:49,476 --> 00:21:52,479 - நிக்கி... - அது அங்கு இல்லை. அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். 407 00:21:53,105 --> 00:21:54,106 என்ன சொல்கிறாய்? 408 00:21:54,106 --> 00:21:56,149 மார்கெட்டில் இப்போது அவ்வளவு வியாபாரம் நடக்கிறது. 409 00:21:56,149 --> 00:21:58,026 பொருட்கள் வருகின்றன, உடனேயே விற்றுவிடுகின்றன போலும். 410 00:22:00,904 --> 00:22:02,072 நாம் வீட்டிற்குப் போகலாமா? 411 00:22:05,075 --> 00:22:06,702 அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. 412 00:22:06,702 --> 00:22:08,245 நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோமே. 413 00:22:11,915 --> 00:22:14,626 - நீ என்ன செய்கிறாய்? - மன்னிக்கவும், இது தவறு. 414 00:22:14,626 --> 00:22:16,086 கரேன், ஏதாவது செய்யுங்கள். 415 00:22:16,086 --> 00:22:17,796 - என்ன செய்யணும்? - தெரியாது. ஏதாவது செய்யுங்கள். 416 00:22:20,090 --> 00:22:21,216 வேறு ஏதாவது! 417 00:22:23,135 --> 00:22:26,597 நிக்கி! நிக்கி! நிக்கி! 418 00:22:27,306 --> 00:22:28,557 மன்னிக்கவும். 419 00:22:30,893 --> 00:22:32,769 ஐயோ. 420 00:22:36,440 --> 00:22:37,941 அடக் கடவுளே. 421 00:22:39,401 --> 00:22:40,611 நிக்கி, நான் விளக்குகிறேன். 422 00:22:41,278 --> 00:22:43,197 - நான் ஒரு மேஜையை எடுத்துக்கொள்கிறேன். - என்ன? 423 00:22:43,197 --> 00:22:44,323 ஒரு மேஜையை எடுத்துக்கொள்கிறேன், 424 00:22:44,323 --> 00:22:46,742 அவன் போலீஸை அழைக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன. அட. 425 00:22:46,742 --> 00:22:49,161 என்ன? என்ன இது... 426 00:22:50,120 --> 00:22:51,830 நாம் சீக்கிரம் கிளம்பணும், கரேன்! 427 00:22:55,918 --> 00:22:56,835 அவளைப் பார். 428 00:22:56,835 --> 00:22:58,712 உனக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள் என உனக்குத் தெரியவில்லையா? 429 00:22:58,712 --> 00:23:00,339 நீ அவளிடம் சொல்லணும். அவள் புரிந்துகொள்வாள். 430 00:23:00,339 --> 00:23:02,799 சொல்வேன். சத்தியமாக. நானே எனக்குத் தோன்றும் நேரம் சொல்கிறேன், சரியா? 431 00:23:03,383 --> 00:23:04,301 உனக்கு எந்த வடிவம் 432 00:23:04,301 --> 00:23:06,553 பிடிக்கும் என்று தெரியவில்லை, எனவே முதலில் கிடைத்த ஒன்றை எடுத்து வந்தேன். 433 00:23:06,553 --> 00:23:08,639 - நிக்கி. - அவருக்கு 40 பவுண்ட் கொடுத்தபோது, 434 00:23:08,639 --> 00:23:10,098 என் சட்டைப்பையில் இருந்து லிப்-பாம் விழுந்தது. 435 00:23:10,098 --> 00:23:11,892 அவருக்கு நல்ல வியாபாரம்தான் என்று நினைக்கிறேன். 436 00:23:14,603 --> 00:23:15,646 அய்யோ. 437 00:23:15,646 --> 00:23:18,398 நாம் பிடிபடப் போகிறோம். கிளம்பு, கிளம்பு, கரேன். சீக்கிரம். 438 00:23:18,398 --> 00:23:21,068 தெரியும்! என் சீட் பெல்டை போட முயற்சி செய்கிறேன். 439 00:23:21,068 --> 00:23:23,237 - சீக்கிரம்! - அடக் கடவுளே! 440 00:23:31,620 --> 00:23:33,080 அத்தியாயம் 11. 441 00:23:36,625 --> 00:23:41,296 எல்லாவற்றையும் எதிர்த்து, சிலர் உயிர்பிழைத்து, வீடு திரும்பினார்கள்... 442 00:23:51,932 --> 00:23:53,642 இது நல்லா இருக்கு. ஆமாம். 443 00:23:54,142 --> 00:23:56,270 அதற்குக் கொஞ்சம் உயிர் கொடுக்க முயற்சி செய்தேன். 444 00:23:56,270 --> 00:23:58,105 ஆம். இல்லை, நீ நன்றாகவே செய்திருக்கிறாய். 445 00:23:58,647 --> 00:24:00,899 ஆம், அது கண்ணைக் கவரும் விதம் எனக்குப் பிடிச்சிருக்கு, சரியா? 446 00:24:00,899 --> 00:24:04,403 வேறு எங்கும் பார்க்க நினைத்தாலும், அது... 447 00:24:04,403 --> 00:24:06,071 வேண்டுமென்றல், உங்களுக்கு பிடித்தவாறு சிலவற்றை செய்கிறேன். 448 00:24:06,071 --> 00:24:08,699 - இல்லை. இல்லை, இல்லை, இல்லை. - இல்லை. இல்லை. 449 00:24:08,699 --> 00:24:10,909 இல்லை, நீ உன் வேலையைப் பார். 450 00:24:11,702 --> 00:24:13,328 - சரி. - இதற்கு எவ்வளவு விலை சொல்கிறாய்? 451 00:24:13,328 --> 00:24:15,747 120. இந்த வடிவத்தில் இது மட்டும்தான் இருக்கு. 452 00:24:16,331 --> 00:24:18,792 ஆமாம். நான் விற்ற பின்பு, அந்த 40 பவுண்டை உனக்குத் திருப்பித் தருகிறேன். 453 00:24:18,792 --> 00:24:20,961 இல்லாவிட்டால், நீங்களே மேஜையை வைத்துக்கொள்ளுங்கள். 454 00:24:22,796 --> 00:24:23,714 அருமை. 455 00:24:42,149 --> 00:24:44,902 சற்று நேரம் கழித்து, வெடிமருந்து சிக்கியிருந்த, 456 00:24:44,902 --> 00:24:48,071 லூசிடானியா கப்பலின் உடற்பகுதியிலிருந்து இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்தது. 457 00:24:49,156 --> 00:24:51,617 கப்பல் மிகவும் வேகமாக மூழ்கத் தொடங்கியது. 458 00:24:58,957 --> 00:25:00,250 புணரமைக்கப்பட்ட அழகிய மேஜை 120 பவுண்ட் 459 00:25:00,250 --> 00:25:01,960 {\an8}0 பார்வையாளர்கள் 0 ஏலம் கேட்பவர்கள் 460 00:25:14,640 --> 00:25:16,308 {\an8}தியோ - GK மைக்கேல் - LWD 461 00:25:16,308 --> 00:25:18,060 {\an8}மாக்ஸ் - RWB கெல்லி - CDM 462 00:25:18,060 --> 00:25:19,811 {\an8}டைலர் - CAM மாக்ஸ் - ST 463 00:25:27,653 --> 00:25:29,404 மாக்ஸ்-ஐ இரண்டு முறை எழுதியிருக்கிறாய். 464 00:26:30,382 --> 00:26:32,384 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்