1 00:00:07,007 --> 00:00:10,219 {\an8}என்றும் எங்கள் நினைவுகளில் லைலாக் & தார்ன் பூக்கடை 2 00:00:14,181 --> 00:00:15,349 லைலாக் அண்ட் தார்ன். 3 00:00:15,349 --> 00:00:18,435 ஹாய். உங்களால் எனக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். 4 00:00:18,435 --> 00:00:22,105 சமீபத்தில் நான் இறுதி சடங்கிற்காக சில பூக்களை ஆர்டர் செய்திருந்தேன், ஆனால் அவை வரவே இல்லை. 5 00:00:22,105 --> 00:00:23,732 மன்னிக்கவும். 6 00:00:23,732 --> 00:00:25,484 ஆம். மிகுந்த ஏமாற்றமடைந்து விட்டேன். 7 00:00:25,484 --> 00:00:27,402 உங்களுக்கு நாங்கள் இன்னும் கொஞ்சம் அனுப்ப விரும்புகிறீர்களா? 8 00:00:27,402 --> 00:00:29,196 அவங்க மீண்டும் இறந்துவிட்டாலா? 9 00:00:30,364 --> 00:00:35,410 இல்லை. பண பரிமாற்றம் வெற்றிகரமாக நடக்கவில்லை என நினைக்கிறேன். 10 00:00:35,410 --> 00:00:38,372 இப்போதுதான் இந்த இடத்திற்கு குடிவந்தேன். சரியான முகவரியைத்தான் தந்தேனா என பார்க்கவா? 11 00:00:38,372 --> 00:00:40,499 சரி. சரி, நிச்சயமாக. 12 00:00:41,625 --> 00:00:42,626 என்ன பெயர்? 13 00:00:43,669 --> 00:00:45,921 கேட். கேட் ரீட். 14 00:00:49,758 --> 00:00:50,968 இதோ. கிடைத்துவிட்டது. 15 00:00:51,552 --> 00:00:55,347 நல்லது. உங்களிடம் என்ன முகவரி உள்ளது? 16 00:00:58,433 --> 00:00:59,977 மன்னிக்கவும், அதை எப்படி சொல்வீர்கள்? 17 00:00:59,977 --> 00:01:03,605 அதாவது, எனக்குத் தெரியும். உங்களிடம் சரியான முகவரி உள்ளதா என பார்க்கணும். 18 00:01:03,605 --> 00:01:06,775 சி-ஏ-ஆர்-டி-ஓ-ஐ... 19 00:01:10,988 --> 00:01:12,114 வால்டிமோஸா, மல்லோர்கா 20 00:01:12,114 --> 00:01:13,407 மல்லோர்காவா? 21 00:01:18,871 --> 00:01:20,080 கேம்டென் லாக் 22 00:01:36,305 --> 00:01:38,056 அது மீண்டும் நடந்துவிட்டது. 23 00:01:38,056 --> 00:01:40,976 “பொம்மையின் வீடு” என்பது பட்டியலின் மேலே, வலது பக்கதில் வர வேண்டும். 24 00:01:40,976 --> 00:01:43,270 சத்தியமாக, வேண்டுமென்றேதான் அப்படி செய்கிறார்கள், டைலர். 25 00:01:44,521 --> 00:01:47,357 - எனக்கு மீண்டும் பணம் திரும்ப கிடைக்கும். - ரொம்ப சிறியது. 26 00:01:48,483 --> 00:01:50,319 அங்கே எதையுமே நீங்கள் வைக்க முடியாது. 27 00:01:54,615 --> 00:01:55,574 ஹலோ? 28 00:01:56,074 --> 00:01:58,869 ஏதோ சரியாக இல்லையே. இதில் சிக்னல் வரவில்லை. 29 00:01:59,870 --> 00:02:01,496 தெர்மோஸ்டாட்டை மாற்றி வைத்தாயா? 30 00:02:01,496 --> 00:02:03,373 இல்லை, நான் தெர்மோஸ்டாட்டை மாற்றி வைக்கவில்லை. 31 00:02:03,373 --> 00:02:04,499 ஏனென்றால் நான் முன்னமே 32 00:02:04,499 --> 00:02:06,502 - உன்னிடம் சொல்லிவிட்டேன், நீ அதை... - ஆமாம். நான் மாட்டிகொண்டேன். 33 00:02:06,502 --> 00:02:08,920 நீங்கள் கிளம்பிய உடனே, நான் தெர்மோஸ்டாட்டை மாற்றத் துவங்குவேன். 34 00:02:08,920 --> 00:02:11,590 அது தவறு என தெரியும். ஆர்வமாக இருந்தது. அதைக் கேட்காமல் இருக்க முடியாது. 35 00:02:11,590 --> 00:02:13,050 சில நேரங்களில் நண்பர்களையும் அழைத்து வருவேன். 36 00:02:13,050 --> 00:02:16,094 தெர்மோஸ்டாட்டை விட்டு எங்களால் தள்ளியிருக்க முடியாது. 37 00:02:20,015 --> 00:02:21,558 அவர்களுக்கு ஆர்வம் இருப்பது நல்ல விஷயம்தான். 38 00:02:21,558 --> 00:02:24,144 ஜேஸும் நானும் உங்களுக்கு தகவல் சொல்கிறோம். சரி. சரி. நன்றி. 39 00:02:24,144 --> 00:02:27,397 சரி. பை, பை. சரி. நோவாதான் பேசினார். 40 00:02:27,397 --> 00:02:30,442 தத்தெடுக்க நினைப்பவர்களுக்காக நாம் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த விரும்புகிறார். 41 00:02:30,943 --> 00:02:31,777 - ஆம். - எப்போது? 42 00:02:31,777 --> 00:02:33,654 வந்து, இன்று மதியத்திற்கு பிறகு. 43 00:02:33,654 --> 00:02:36,657 வேறு ஜோடி ரத்து செய்துவிட்டார்கள். நாம் அவருடைய முதல் தேர்வு அல்ல போலும். 44 00:02:36,657 --> 00:02:37,908 ஏன் எதிர்மறையாக பேசுகிறாய்? 45 00:02:37,908 --> 00:02:40,661 சரி, நான் ஃபோனை எடுத்த போது, “ஹாய், எமிலி” என்றார். 46 00:02:40,661 --> 00:02:42,246 - எனவே... - சரி. 47 00:02:42,246 --> 00:02:43,872 சரி. நீ சொல்வது சரியாக இருக்கலாம். 48 00:02:43,872 --> 00:02:46,959 அடுத்தவருக்கு பாடம் நடத்தும் அளவிற்கு நான் கற்றுத் தேர்ந்தவள் அல்ல என நினைக்கிறேன். 49 00:02:46,959 --> 00:02:49,545 நீங்கள் செய்ய வேண்டும். அற்புதமாக எடுப்பீர்கள். 50 00:02:50,546 --> 00:02:51,880 - நிஜமாகவா? - கண்டிப்பாக. 51 00:02:51,880 --> 00:02:55,509 நீங்கள் மிகச் சிறந்த பெற்றோர். உங்களுடைய அறிவுரை யாருக்காவது உதவியாக இருக்கலாம். 52 00:02:57,761 --> 00:02:59,346 நன்றி. 53 00:03:01,098 --> 00:03:03,475 - சரி, பை. - சரி, பை. 54 00:03:06,228 --> 00:03:08,522 மனநிலை மாற்றங்களால் எனக்கு மண்டையே சூடாகிறது. 55 00:03:08,522 --> 00:03:10,607 - சரி, அது இறுக்கமாக இருப்பதால்தான். - என்ன? 56 00:03:10,607 --> 00:03:12,985 அவளுடன் நீ சுமூகமாக இருக்க வேண்டும். 57 00:03:12,985 --> 00:03:15,612 நீ ஒரு கரடியால் தாக்கப்பட்டால்... 58 00:03:15,612 --> 00:03:17,739 - சரி. - ...நொண்டித்தானே போகணும், சரியா? 59 00:03:17,739 --> 00:03:19,741 - சரி. - உனக்கு அதை நடக்க விடு. 60 00:03:19,741 --> 00:03:22,202 அதைத்தான் நீ அவளுடனும் செய்ய வேண்டும். இது போல. 61 00:03:22,202 --> 00:03:24,079 - அதை நடக்க விடு. - நிறுத்து. 62 00:03:24,746 --> 00:03:28,041 கரேனை அன்பிளாக் செய்கிறாயா? இப்போதுதான் எனக்கு மெசேஜ் அனுப்பயிருக்கிறாள். 63 00:03:28,041 --> 00:03:29,793 - அவள் இறக்கப் போகிறாளா? - இல்லை, அப்படி இல்லை. 64 00:03:29,793 --> 00:03:33,547 எனில், எனக்கு அதில் விருப்பமில்லை. என்னைப் பொறுத்தவரை அவள் இறந்துவிட்டாள். 65 00:03:33,547 --> 00:03:34,590 சரி. 66 00:03:34,590 --> 00:03:36,175 ஹாய், விக்? 67 00:03:36,175 --> 00:03:38,427 டேட்டிங்கைப் பற்றி ஆர்வமாக இருக்கீங்களா? என்ன செய்யப் போறீங்க? 68 00:03:38,427 --> 00:03:39,928 ரத்து செய்வேன் என நினைக்கிறேன். 69 00:03:39,928 --> 00:03:41,597 என்ன? கூடாது. எதற்காக? 70 00:03:41,597 --> 00:03:43,056 அது எனக்கு ஏற்றது இல்லை. 71 00:03:43,724 --> 00:03:46,810 எனக்கு மற்றவர்களிடம் பேச வராது, அதுவும் பெண்கள் என்றால் இன்னும் மோசம். 72 00:03:49,521 --> 00:03:52,691 விக், இந்த தெர்மோஸ்டாட்டை சரி செய்வதைவிட, வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன, 73 00:03:52,691 --> 00:03:55,235 உனக்கு நேரமிருந்தால் நமது குளியலறை அலமாரியை சரி செய்யுங்கள். 74 00:03:55,819 --> 00:03:57,779 ஒன்று சொல்லவா? சரி. என்ன உடை அணிய போறீங்க? 75 00:03:57,779 --> 00:03:58,697 என்ன சொல்கிறாய்? 76 00:03:58,697 --> 00:04:00,824 நீங்கள் கடைக்குச் சென்று புதிய உடைகளை வாங்கலாமே? 77 00:04:01,783 --> 00:04:04,286 நல்ல ஷூவை வாங்கலாம். பெண்கள் ஷூவை கவனிப்பார்கள். 78 00:04:04,286 --> 00:04:06,371 இல்லை, நான் புதிய ஷூக்களை வாங்குவதில்லை. 79 00:04:06,371 --> 00:04:09,541 எனக்கு 77 வயதாகிவிட்டது. அதை அடிக்கடி அணிய முடியாது. எப்போது வேண்டுமானாலும் நான் இறக்கலாம். 80 00:04:09,541 --> 00:04:11,502 ஐயோ, விக். 81 00:04:12,085 --> 00:04:13,921 ஜேசனுக்கு எந்த மாதிரியான ஷூ பிடிக்கும்? 82 00:04:14,463 --> 00:04:18,550 ஏனென்றால் நான் அதில் பெரிய அளவு ஷூவை வாங்குவேன், எனக்குப் பிறகு அவன் அதை அணியலாம். 83 00:04:19,885 --> 00:04:23,138 சரி. இல்லை, இல்லை. இது கொஞ்சம் நன்றாக இருக்கும். 84 00:04:23,138 --> 00:04:24,181 ஆம். 85 00:04:24,681 --> 00:04:26,266 சரி. பிறகு பார்ப்போம். 86 00:04:26,266 --> 00:04:27,643 பார்க்கலாம் என நம்புவோம். 87 00:04:34,608 --> 00:04:36,735 ஸ்காட். சீக்கிரம். தொடங்கலாம். 88 00:04:46,745 --> 00:04:49,122 அடக் கடவுளே, இது... சற்று பொறுங்கள். 89 00:04:49,623 --> 00:04:51,917 அதற்குள்ளேயே மூச்சடைத்து போய்விட்டீர்கள். இன்னும் நாம் தொடங்கவே இல்லை. 90 00:04:52,960 --> 00:04:55,462 - இன்னும் நிறைய படிகட்டுகள் உள்ளன. - அப்படி இல்ல, நண்பா. 91 00:04:55,963 --> 00:04:58,257 இங்கே டோரதி ஸ்டெராய்ட் எடுத்திருந்தாலொழிய. 92 00:05:06,139 --> 00:05:09,852 என்னால் இதைச் செய்ய முடியுமா என்பதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. 93 00:05:11,979 --> 00:05:14,231 நான் நேற்று இரவு சமைத்தேன், அதற்கே என் கை இன்னமும் வலிக்கிறது. 94 00:05:16,316 --> 00:05:20,612 ஒரு பெருங்கடலை படகோட்டி கடக்க முடியுமா என தெரியவில்லை. 95 00:05:20,612 --> 00:05:22,322 நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். 96 00:05:24,199 --> 00:05:25,200 நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? 97 00:05:26,785 --> 00:05:28,787 இந்த படிகள் நமது பயிற்சியின் அங்கம் இல்லை. 98 00:05:29,288 --> 00:05:32,916 அது வெறும் படகோட்டும் மையத்திற்கு செல்லும் படிகள்தான். 99 00:05:33,500 --> 00:05:35,836 எதற்காக அங்கு கைகடிக்காரத்தை வைத்துக் கொண்டு, “வா, நண்பா” என கத்தினீர்கள்? 100 00:05:35,836 --> 00:05:37,963 நீங்கள் சற்று தாமதமாக வந்ததால் அப்படி சொன்னேன். 101 00:05:41,133 --> 00:05:42,426 இது முடியாத காரியம் என நினைக்கிறேன். 102 00:05:43,218 --> 00:05:46,638 இது முடியாத காரியம். நான் இதை நிறுத்தணும். அதாவது, நான்... நான்... நான்... 103 00:05:48,807 --> 00:05:49,892 நான் இறந்துவிடலாம். 104 00:05:53,687 --> 00:05:55,647 இதெல்லாம் முடியும் என எனக்குத் தோன்றவில்லை, நண்பா. 105 00:06:07,868 --> 00:06:08,702 ஹாய், அப்பா. 106 00:06:08,702 --> 00:06:10,120 கருப்பா அல்லது பழுப்பு நிற ஷூவா? 107 00:06:10,704 --> 00:06:12,664 - ஹேய்? - உனக்கு எந்த ஷூ பிடிக்கும்? 108 00:06:12,664 --> 00:06:13,749 கருப்பா அல்லது பழுப்பு நிறமா? 109 00:06:15,417 --> 00:06:16,418 பழுப்பு நிறம் என நினைக்கிறேன். 110 00:06:16,418 --> 00:06:18,420 உன் காலர் அளவு என்ன? 111 00:06:18,420 --> 00:06:20,756 எனக்குத் தெரியாது. இருபது? 112 00:06:21,465 --> 00:06:22,466 அது மிகவும் பெரியது. 113 00:06:22,466 --> 00:06:23,592 எதற்காக கேட்கிறீர்கள்? 114 00:06:24,760 --> 00:06:25,802 அப்பா, என்ன... 115 00:06:26,929 --> 00:06:27,930 அப்பா? 116 00:06:30,766 --> 00:06:34,269 நான் இந்த சட்டையை, இதைவிட ஒரு மடங்கு பெரியதாகவும் எடுத்துகொள்கிறேன். 117 00:06:43,195 --> 00:06:46,281 சரி. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில், விஷயங்களைப் பற்றி உண்மையாக இருக்கலாம் என நினைக்கிறேன். 118 00:06:46,281 --> 00:06:48,825 நம் தவறுகளை நாம் ஒப்புகொண்டால்தான் பிறருக்கு உதவ முடியும். 119 00:06:48,825 --> 00:06:52,663 சில நேரங்களில் நாம் அதிகமாக காதலிப்போம் என நான் சொல்லவில்லை. அதாவது உண்மையான தவறுகள். 120 00:06:53,455 --> 00:06:54,540 மனகசப்பு உடைய அந்த இரண்டு குழந்தைகளையும் 121 00:06:54,540 --> 00:06:57,292 நாம் பாம்பி படத்தை பார்க்க விடுவோம் என முடிவு செய்ததைப் பற்றி சொல்வோம். 122 00:06:57,876 --> 00:07:00,212 அல்லது டைலர் நண்பர்களோடு தூங்கியபோது நீங்கள் அவனை அழைத்து வர மறந்ததால், 123 00:07:00,212 --> 00:07:01,755 அவன் மீண்டும் தத்தெடுக்கப்படுகிறோம் என நினைத்தது. 124 00:07:01,755 --> 00:07:03,590 சரி. உன் தவறுகளைப் பற்றியும் பேசவோமா? 125 00:07:03,590 --> 00:07:05,342 ஆம், நிச்சயமாக. 126 00:07:05,342 --> 00:07:08,136 - நேரமிருந்தால். - நிக்கி, வந்ததற்கு நன்றி. 127 00:07:08,136 --> 00:07:09,388 ஹாய், நோவா. 128 00:07:09,888 --> 00:07:10,722 ஹாய், அப்பா. 129 00:07:10,722 --> 00:07:12,516 நீ எப்போதாவது வெய்ஸ்ட்கோட் அணிவாயா? 130 00:07:12,516 --> 00:07:14,518 என்ன? இல்லை. ஏன் கேட்கிறீர்கள்? 131 00:07:15,102 --> 00:07:16,144 இது ஒரு அவமானம். 132 00:07:16,645 --> 00:07:18,146 எதற்காக என்னிடம் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? 133 00:07:19,439 --> 00:07:20,983 அப்பா? எதற்காக... 134 00:07:22,025 --> 00:07:23,068 அழைப்பை துண்டித்துவிட்டார். 135 00:07:27,823 --> 00:07:29,074 லண்டன் - மல்லோர்கா 136 00:07:33,537 --> 00:07:35,914 கில்ட்ஹால் வங்கி டெபிட் கார்டு நிக்கி நியூமன் 137 00:07:42,045 --> 00:07:43,797 இது ஒரு எளிமையான விஷயம். 138 00:07:43,797 --> 00:07:47,718 நீங்கள் ஒரு ரகசிய தகவலை பெற வேண்டும். கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளுங்கள். 139 00:07:47,718 --> 00:07:50,012 - தத்தெடுத்தல் எளிதல்ல என இவர்கள் அறிய வேண்டும். - சரி. 140 00:07:50,012 --> 00:07:52,431 சரி, ஜேஸ் தன்னுடைய இன்னல்களைப் பற்றி நிறைய பகிரவிருக்கிறார், இல்லையா? 141 00:07:52,431 --> 00:07:53,932 சரி, நாங்கள்... அதாவது... 142 00:07:53,932 --> 00:07:55,225 இதோ மற்றவர்கள் வந்துவிட்டார்கள். 143 00:07:57,561 --> 00:07:59,021 நான் பணம் செலுத்திவிட்டேன். 144 00:07:59,021 --> 00:08:00,022 சரி. 145 00:08:00,022 --> 00:08:01,690 - பென் மற்றும் டெனிஸா? - உங்களுக்கு இவர்களைத் தெரியுமா? 146 00:08:01,690 --> 00:08:03,817 ஆமாம், எங்களுக்குள் பரிச்சயம் உண்டு. 147 00:08:03,817 --> 00:08:06,236 இந்த உலகிலேயே மிகவும் மோசமான மனிதர்கள் இவர்கள்தான். 148 00:08:06,236 --> 00:08:09,615 நிக். எங்களுக்கு முன் பிரின்சஸும், டைலரும் இவர்களிடம்தான் இருந்தார்கள். 149 00:08:09,615 --> 00:08:11,658 ஒரு மர வீடு இருந்தது. அது ஒரு சிக்கலான சூழ்நிலை. 150 00:08:11,658 --> 00:08:14,870 எப்பொழுதும் செயல்முறையைப் பற்றி மிகவும் நேர்மறையான விஷயங்களை சொல்வார்கள். 151 00:08:14,870 --> 00:08:17,080 - நான் கிளம்புகிறேன். - சரி. நிக்கி... 152 00:08:17,080 --> 00:08:18,874 இவர்களை வந்த வழியே திரும்பவும் அனுப்பிவிட்டால் நல்லது. 153 00:08:18,874 --> 00:08:20,584 நிக்கி, தயவுசெய்து வேண்டாம். 154 00:08:22,294 --> 00:08:24,046 ஹாய், ஜேசன். 155 00:08:24,046 --> 00:08:26,006 பென். டெனிஸ். 156 00:08:26,006 --> 00:08:27,716 ஜேசன். நிக்கி. 157 00:08:27,716 --> 00:08:29,468 டெனிஸ். பென். 158 00:08:30,052 --> 00:08:31,053 நிக்கி. 159 00:08:32,095 --> 00:08:33,096 நோவா. 160 00:08:34,556 --> 00:08:36,642 நீங்களும் இங்கு வருவீர்கள் என நோவா சொன்னபோது ரொம்ப சந்தோஷப்பட்டோம். 161 00:08:36,642 --> 00:08:39,061 அதிகம் பேச முடியாது என நாங்கள் கவலைப்பட்டோம், இல்லையா? 162 00:08:39,561 --> 00:08:41,897 எங்களுக்கு இந்த விஷயம் எந்த சிக்கலும் இல்லாமல் முடிந்தது. 163 00:08:41,897 --> 00:08:43,815 இதன் மறு பக்கத்தை பற்றி உங்களிடமிருந்து அறிந்துகொள்வது நல்ல விஷயம். 164 00:08:46,360 --> 00:08:47,903 சரி. நாம் தயாராவோமா? 165 00:08:47,903 --> 00:08:49,238 சரி. சரி, சரி. 166 00:08:52,533 --> 00:08:53,825 - சரி. - என்ன? 167 00:08:53,825 --> 00:08:57,913 இனி நாம் உண்மையை சொல்ல கூடாது. நம் குழந்தைகளைப் பற்றி தவறாக எதுவுமே பேச கூடாது. 168 00:08:57,913 --> 00:09:02,084 பிரின்சஸும் டைலரும் எவ்வளவு அருமையான பிள்ளைகள் என தெரிந்து கொண்டுதான் அவர்கள் போக வேண்டும். 169 00:09:02,084 --> 00:09:03,669 இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் நாம் வெல்வோம். 170 00:09:03,669 --> 00:09:05,003 நிக்கி. நிக். 171 00:09:05,921 --> 00:09:08,257 {\an8}தத்தெடுப்பு பற்றி யோசிக்கிறீர்களா? இதோ கேள்விக்கு பதில் 172 00:09:36,285 --> 00:09:37,578 - ஹலோ. - ஹாய். 173 00:09:37,578 --> 00:09:38,704 நான்தான் விக். 174 00:09:39,496 --> 00:09:40,914 உங்கள் அழைப்புமணி பழுதாகியுள்ளது. 175 00:09:43,292 --> 00:09:46,086 தத்தெடுப்பு பற்றி உங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். 176 00:09:46,837 --> 00:09:48,755 டெனிஸ், உங்களிடமிருந்து துவங்குவோமா? 177 00:09:48,755 --> 00:09:51,341 எனவே, ஐந்து வருடங்களுக்கு முன்பு லூலூவை தத்தெடுத்தோம், 178 00:09:51,341 --> 00:09:54,636 மற்றும் நான் சொல்லியே ஆக வேண்டும், நாங்கள் அப்படியே நேசிக்க தொடங்கினோம். 179 00:09:54,636 --> 00:09:55,762 ஆம், நாங்களும் தான். 180 00:09:55,762 --> 00:09:57,055 நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். 181 00:09:57,055 --> 00:09:59,766 ஆம், நாங்களும்தான். ஆம், நாங்களும் அப்படித்தான் உணர்கிறோம். 182 00:10:00,642 --> 00:10:04,479 அவளுக்கு நிறைய விஷயத்தின் மீது ஆர்வம் உள்ளது. இசை, எழுதுதல், நடனம். 183 00:10:04,479 --> 00:10:05,981 பிரின்சஸிற்கும் தான். 184 00:10:05,981 --> 00:10:07,441 டைலருக்கு எழுத்துருக்கள் பிடிக்கும். 185 00:10:08,650 --> 00:10:10,360 டைப்ஃபேசஸில் உள்ளது போல. 186 00:10:10,360 --> 00:10:14,740 அவனுக்கு எழுத்துருக்கள் மிகவும் பிடிக்கும், ஆனால், ஹெல்வெட்டிக்கா அவ்வளவு பிடிக்காது. 187 00:10:14,740 --> 00:10:19,369 அவனுடைய ஆர்வத்தை பார்க்க, ஹெல்வெட்டிக்காவில் உள்ள சுவரொட்டியை காட்டுங்கள், டெனிஸ். 188 00:10:19,870 --> 00:10:22,039 எதைப் பற்றி பேசுகிறார்? உண்மையாக புரியவில்லை. 189 00:10:22,706 --> 00:10:25,125 மற்றும், அவள் அருமையாக படிக்கிறாள். 190 00:10:26,126 --> 00:10:27,836 ஜி.சி.எஸ்.ஈ-ஐ ஒரு வருடம் முன்னதாகவே படிக்கிறாள். 191 00:10:28,420 --> 00:10:30,172 பிரின்சஸிடம் ஒரு நிசான் மைக்ரா கார் உள்ளது. 192 00:10:32,758 --> 00:10:33,634 நல்லது. 193 00:10:34,885 --> 00:10:38,388 நாம் சந்தித்த சில கஷ்டங்களைப் பற்றியும் பேசலாம் என நினைக்கிறேன். 194 00:10:39,556 --> 00:10:43,060 அமைப்பைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது என சொன்னீர்களே, ஜேசன். 195 00:10:43,644 --> 00:10:45,604 - ஆம்... - சரி. 196 00:10:45,604 --> 00:10:46,688 அப்படியா? 197 00:10:48,315 --> 00:10:53,862 ஆமாம். ஆதாவது, முன்பு சில சிக்கலான தருணங்கள் இருந்தன, 198 00:10:53,862 --> 00:10:57,199 முதல் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு. 199 00:10:57,908 --> 00:11:02,162 ஆனால் அதற்குப் பிறகு, அது ரொம்ப நேரடியாக இருந்தது என்றுதான் சொல்லணும். 200 00:11:03,205 --> 00:11:04,206 சரி. 201 00:11:05,332 --> 00:11:07,292 நீங்கள் ரொம்ப கனிவானவர். 202 00:11:07,292 --> 00:11:10,796 பால் இறந்ததிலிருந்து சில விஷயங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது என நினைக்கிறேன். 203 00:11:13,465 --> 00:11:14,716 உங்கள் சட்டை கொஞ்சம் பெரிதாக இருக்கு. 204 00:11:14,716 --> 00:11:16,635 ஆம். என் மகனுக்கு அகன்ற தோள்கள் உள்ளன. 205 00:11:17,427 --> 00:11:18,846 ஒருநாள் இது அவனுடையதாகும். 206 00:11:24,309 --> 00:11:26,687 - நன்றி. - சரி. இப்போது, எல்லாம் நன்றாக உள்ளது. 207 00:11:28,772 --> 00:11:31,191 சரி. நான் கிளம்புகிறேன். 208 00:11:31,191 --> 00:11:33,360 உங்களுக்கு தேநீர் வேண்டுமா? 209 00:11:34,570 --> 00:11:36,613 - அப்படியா? - ஒரு மணி நேரமாக இங்கு இருக்கிறீர்கள். 210 00:11:36,613 --> 00:11:38,782 நீங்கள் உள்ளே வர வேண்டும். 211 00:11:39,867 --> 00:11:41,618 அது ஒரு மாறுதலாக இருக்கும். 212 00:11:41,618 --> 00:11:43,495 இப்போதெல்லாம் இங்கு சிலர் மட்டுமே வருகின்றனர். 213 00:11:43,495 --> 00:11:45,664 சரி, உங்களுக்கு எப்படி தெரியும்? உங்கள் அழைப்புமணி உடைந்துள்ளது. 214 00:11:46,707 --> 00:11:49,418 நீங்கள், பழுதடைந்த கதவுமணியுடன் இருக்கும் மிகவும் பிரபலமான பெண்ணாக இருக்கலாம். 215 00:11:51,837 --> 00:11:54,965 சரி. என்ன பிரச்சினை என பார்ப்போம். 216 00:12:04,641 --> 00:12:05,767 திரு. ஃபில்பர்ட். ஹாய். 217 00:12:05,767 --> 00:12:08,520 கொஞ்சம் உள்ளே வர முடியுமா? நாம் கொஞ்சம் பேச வேண்டும். 218 00:12:08,520 --> 00:12:11,398 பள்ளியில் வேகக் கட்டுப்பாடு பற்றிய கரேனின் மின்னஞ்சல் பற்றி பேசப் போகிறீர்களா? 219 00:12:11,398 --> 00:12:13,233 அவள் பேசிய விதத்தை நினைத்து வருத்தப்படுகிறாள். 220 00:12:13,233 --> 00:12:15,194 இல்லை. உங்களைப் பார்க்க சிலர் இங்கே வந்திருக்கிறார்கள். 221 00:12:34,004 --> 00:12:34,880 சூப்பர் ஹீரோ ஸ்காட்! 222 00:12:34,880 --> 00:12:35,923 {\an8}நன்றி ஸ்காட் 223 00:12:36,882 --> 00:12:37,925 எங்கள் ஹீரோ! 224 00:12:37,925 --> 00:12:39,301 ஸ்காட் ஆஃப் தி அட்லாண்டிக் 225 00:12:39,301 --> 00:12:41,428 நீங்கள் அட்லாண்டிக்கில் படகோட்டப் போவதையும், பெற்றோர்கள் 226 00:12:41,428 --> 00:12:43,680 அதற்காக நிதி திரட்டியதையும் பற்றி ஸ்டீவி எங்களிடம் சொன்னாள். 227 00:12:44,515 --> 00:12:45,766 ஐந்நூற்று இருபது பவுண்டுகள் மட்டுமே 228 00:12:45,766 --> 00:12:46,934 ஸ்டீவி உங்களிடம் சொன்னாளா? 229 00:12:46,934 --> 00:12:50,938 ஆம். அவள் உங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள், மற்றும் சிலர் கட்டுரையில் பார்த்துள்ளார்கள். 230 00:12:53,857 --> 00:12:56,360 ஹீரோ அப்பா உயரும் கடல்களில் அலைகளைத் திருப்புகிறார் 231 00:13:02,741 --> 00:13:03,951 இந்தாருங்கள், அப்பா. 232 00:13:05,744 --> 00:13:07,663 அப்பா 233 00:13:21,844 --> 00:13:25,889 உங்கள் ஓய்வு நேரத்தில் என்ன மாதிரியான விஷயங்களை செய்வீர்கள்? 234 00:13:25,889 --> 00:13:27,057 என்ன? 235 00:13:27,057 --> 00:13:31,812 என்ன கேட்டேன் என்றால், உங்கள் ஓய்வு நேரத்தில் என்ன மாதிரியான... 236 00:13:31,812 --> 00:13:33,689 விஷயங்களை செய்வீர்கள்? 237 00:13:37,526 --> 00:13:38,735 எனக்கு வாசிக்க பிடிக்கும். 238 00:13:46,410 --> 00:13:47,411 விக்! 239 00:13:48,579 --> 00:13:49,580 விக்! 240 00:13:51,373 --> 00:13:54,126 நாம் அமர்ந்து பேசி ஒருவரையொருவர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? 241 00:14:02,134 --> 00:14:04,553 ...பெற்ற தாயால் குழந்தைகள் கவனிக்கப்படுவதில்லை. 242 00:14:04,553 --> 00:14:07,639 பின்னர் அவர்களது மூத்த சகோதர சகோதரிகள்தான் அவர்களைப் பார்த்துகொள்ளணும். 243 00:14:07,639 --> 00:14:10,434 இளைய குழந்தைக்கு மூன்று வயதான பின்... 244 00:14:12,561 --> 00:14:13,645 பாஸ்போர்ட்டுகள் 245 00:14:13,645 --> 00:14:15,355 இளையவர்களைப் பார்த்துகொள்வது 246 00:14:15,355 --> 00:14:17,107 மூத்தவர்களின் கடமையாகிவிடும்... 247 00:14:23,238 --> 00:14:24,573 நான் என் அறையில் இருக்கப் போகிறேன். 248 00:14:24,573 --> 00:14:25,699 சரி. 249 00:14:25,699 --> 00:14:29,661 இந்த சராசரியைவிட சிறிய பிள்ளைகளுக்கு நிறைய இன்னல்கள் உள்ளன. 250 00:14:35,709 --> 00:14:37,211 உன்னை நேசிக்கிறேன். 251 00:14:37,211 --> 00:14:39,755 ...அப்படியே தாக்குதலுக்கு ஆளாக்குதல். 252 00:14:39,755 --> 00:14:42,382 பொறுப்பேற்க கற்றுக்கொண்டு... 253 00:14:47,804 --> 00:14:50,557 இப்போது இந்த முகமூடியை எடுப்பது பாதுகாப்பானது என நினைக்கிறேன். 254 00:14:50,557 --> 00:14:51,517 சரி. 255 00:14:56,605 --> 00:14:57,606 அழகாக இருக்கிறீர்கள். 256 00:15:00,234 --> 00:15:01,235 எனவே... 257 00:15:02,569 --> 00:15:03,403 அருமை. 258 00:15:04,029 --> 00:15:05,030 நன்றி. 259 00:15:08,992 --> 00:15:11,662 இதை முதலிலிருந்து மீண்டும் செய்ய ஒரு மாதிரி உள்ளது. 260 00:15:12,996 --> 00:15:14,373 எல்லாமே வினோதமாக இருக்கு. 261 00:15:14,373 --> 00:15:16,834 நான் பொருட்களை சரிசெய்வதில் நேரத்தை போக்குவேன். 262 00:15:16,834 --> 00:15:20,212 உடைந்த இதயத்தை உங்களால் சரிசெய்ய முடியவில்லை என்பதாலா? 263 00:15:21,338 --> 00:15:23,757 இல்லை, எனக்கு ட்ரையரையும் சரி செய்ய வராது. 264 00:15:26,635 --> 00:15:29,847 சரி. அந்த கொட்டகை கூரையை நான் மீண்டும் சரி செய்தால், நான்... 265 00:15:31,390 --> 00:15:32,933 நான் தேநீர் போடுகிறேன். 266 00:15:38,856 --> 00:15:41,608 அதாவது, எல்லாமே எளிமையாக போகவில்லை. 267 00:15:41,608 --> 00:15:46,697 ஒருநாள், நாங்கள் கீழே வந்தபோது ஃப்ரிட்ஜில் இரண்டு திறந்த வெண்ணெய் டப்பாக்கள் இருந்தன. 268 00:15:46,697 --> 00:15:48,991 நாங்கள் நேர்த்தியானவர்கள் அல்ல. 269 00:15:49,616 --> 00:15:51,869 சரி. பார்வையாளர்களின் நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். 270 00:15:51,869 --> 00:15:53,328 {\an8}இன்றைய உங்கள் விமான பயணித்திற்காக 271 00:15:53,328 --> 00:15:54,663 {\an8}ஏர் எஸ்பானாவை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி 272 00:15:54,663 --> 00:15:56,164 நிக்கி, முதல் விஷயமே நம்பிக்கை பற்றி தான். 273 00:15:56,164 --> 00:15:57,541 மன்னிக்கவும். சற்று பொறுங்கள். 274 00:16:03,547 --> 00:16:05,674 பிரின்சஸ், எனக்குப் பாப்கார்ன் செய்து தர முடியுமா? 275 00:16:09,636 --> 00:16:10,679 பிரின்சஸ்? 276 00:16:22,900 --> 00:16:26,403 டெனிஸைக் கருவுரச் செய்ய ரொம்ப காலம் முயன்றோம், 277 00:16:26,403 --> 00:16:31,283 உண்மையைச் சொல்லணும் என்றால், அது மிகக் கடினமான வேலை. 278 00:16:31,867 --> 00:16:34,369 யாரும் அதைக் கண்டு மகிழவில்லை, நிச்சயமாக நான் அப்படியில்லை. 279 00:16:34,369 --> 00:16:36,830 அவளுக்கு அது மிகவும் கடினமாக இருந்தது. 280 00:16:36,830 --> 00:16:40,918 பலரைக் கண்டாள், ஆனால் சந்தோஷமே இல்லை. 281 00:16:40,918 --> 00:16:44,213 அவளுக்கு அது மிகவும் அசௌகரியமான நிலை, 282 00:16:44,213 --> 00:16:47,841 அதுவும் அத்தனை காலம் இருந்து, ஒரு கட்டத்தில், 283 00:16:47,841 --> 00:16:51,512 “இல்லை, இல்லை, இல்லை. இது கொடுமையானது. 284 00:16:52,012 --> 00:16:53,889 இனியும் இதை செய்ய மாட்டேன்” என்று யோசிப்போம். 285 00:16:53,889 --> 00:16:56,350 நாங்கள் செய்யவும் இல்லை. 286 00:16:56,350 --> 00:16:58,310 டெனிஸுக்கு எதிரான விஷயமல்ல. 287 00:16:58,310 --> 00:16:59,811 எனக்கென்று இருப்பதிலேயே, இவள் மிகவும் சிறந்தவள்... 288 00:16:59,811 --> 00:17:03,982 ஹலோ. ஆம், என் கார்டை பயன்படுத்தி, யாரோ பொருட்கள் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். 289 00:17:05,025 --> 00:17:07,819 ஆமாம். மல்லோர்காவிற்கான விமான பயணம். 290 00:17:10,531 --> 00:17:13,951 நான் மல்லோர்காவிற்கு விமானம் முன்பதிவு செய்யவில்லை என்பது முதல் துப்பு. 291 00:17:15,077 --> 00:17:16,078 மன்னிக்கவும். அது ஒரு... 292 00:17:18,329 --> 00:17:21,290 பிரின்சஸ் - என்னை மன்னியுங்கள், நான் அவங்களைக் கண்டுபிடிக்கணும் 293 00:17:23,460 --> 00:17:25,921 அப்போதுதான் நாங்கள் நோவாவிடம் சென்றோம். 294 00:17:25,921 --> 00:17:29,049 உண்மையைச் சொன்னால், அவர் மிகச் சிறப்பாகச் செய்தார். 295 00:17:29,633 --> 00:17:31,093 - நாம் கிளம்ப வேண்டும். - என்ன? 296 00:17:31,593 --> 00:17:33,512 எங்களிடம் இன்னும் சில கேள்விகள் உள்ளனவே. 297 00:17:34,012 --> 00:17:35,138 நாங்கள் பேசிவிட்டோம் என நினைக்கிறேன். 298 00:17:37,558 --> 00:17:38,851 இது உண்மையில் அவ்வளவு கடினம் இல்லை. 299 00:17:38,851 --> 00:17:41,562 உண்மையில், நமக்குத் தெரிந்த அடிமுட்டாளுக்குக் கூட குழந்தைகள் உள்ளன 300 00:17:41,562 --> 00:17:42,938 ரொம்ப யோசிக்க வேண்டாம். 301 00:17:43,897 --> 00:17:44,898 சியர்ஸ். 302 00:17:45,774 --> 00:17:48,151 - மைக். - மன்னிக்கவும். 303 00:17:52,364 --> 00:17:53,740 சரி, இதை முடித்து விடுவோம். 304 00:17:53,740 --> 00:17:56,118 நாங்கள் விரைவில் அங்கு இருப்போம் என்று விக்கிடம் சொல். சரி. பை-பை. 305 00:17:56,118 --> 00:17:57,369 இப்போதுதான் “ஃபைண்ட் மை ஃபோன்” செயலியில் பார்த்தேன், 306 00:17:57,369 --> 00:17:58,996 இப்போது விமான நிலையத்திற்கு போகிறாள், நிக். 307 00:17:58,996 --> 00:18:00,747 மல்லோர்காவிற்குச் செல்லும் விமானங்கள் மூன்றாம் முனையத்தில் இருந்து புறப்படும். 308 00:18:00,747 --> 00:18:02,708 கொஞ்சம் பொறு, நிக். விமானம் 7:20-க்கு புறப்படுகிறது, 309 00:18:02,708 --> 00:18:04,793 - சுரங்கப்பாதை வழியாக போக முடியாது. - சரி. நாம் அவளை நிறுத்தியாகணும். 310 00:18:04,793 --> 00:18:05,794 நாம் என்ன செய்யப் போகிறோம்? 311 00:18:05,794 --> 00:18:07,254 அவர் கான்ஃபரன்ஸில் இருக்கிறாராம், 312 00:18:07,254 --> 00:18:10,048 இன்று அவர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய நாளாம். 313 00:18:10,048 --> 00:18:11,425 அப்படி நான் நினைக்கவில்லை, நண்பா. 314 00:18:19,183 --> 00:18:20,893 இந்த உதவிக்கு மிகவும் நன்றி. 315 00:18:20,893 --> 00:18:23,020 பரவாயில்லை. இது எங்கள் வீட்டிற்குப் போகும் பாதி வழிதான். 316 00:18:23,020 --> 00:18:24,646 எங்கு செல்கிறீர்கள்? 317 00:18:25,230 --> 00:18:26,106 - பாரிஸ். - பெல்ஜியம். 318 00:18:27,858 --> 00:18:30,319 பாரிஸிற்கு சென்றுவிட்டு, பிறகு பெல்ஜியத்திற்கு. 319 00:18:30,319 --> 00:18:32,988 - ஆம். அருமை. - பெல்ஜியம் பற்றி நினைக்காதே. 320 00:18:33,947 --> 00:18:37,492 இல்ல. ஆம். நான் பார்க்க வேண்டிய இடங்களில் அதுவும் ஒன்று. 321 00:18:37,993 --> 00:18:41,121 எப்போதும் அங்கு போக விரும்பினேன். 322 00:18:45,000 --> 00:18:46,418 பார்க்க... 323 00:18:49,880 --> 00:18:51,215 எப்போதுமே விரும்பினேன். 324 00:18:54,134 --> 00:18:55,093 பயணப் பொருட்கள் இல்லையா? 325 00:18:55,093 --> 00:18:56,845 இல்லை, எல்லாம் கடைசி நிமிட யோசனை. 326 00:18:56,845 --> 00:18:58,305 - ஆம். - ஆமாம், ஆமாம். 327 00:18:58,305 --> 00:19:02,351 பென், எனக்கு வாஃபில்ஸ் ஆசை வந்ததென்றால், என்னை நிறுத்தவே முடியாது, நண்பா. 328 00:19:02,851 --> 00:19:04,102 எங்கு வசிக்கிறாய்? 329 00:19:06,104 --> 00:19:07,523 எங்கு தங்கப் போகிறீர்கள்? 330 00:19:10,025 --> 00:19:12,236 கெர்ப்ளங்கன். 331 00:19:13,070 --> 00:19:14,655 - கெர்ப்ளங்கன். ஆமாம். - ஆம். 332 00:19:14,655 --> 00:19:16,114 கெர்ப்ளங்கனில் தங்குகிறோம். 333 00:19:16,114 --> 00:19:19,076 ஆம், நாங்கள் கெர்ப்ளங்கனிற்கு போகப் போகிறோம். 334 00:19:19,076 --> 00:19:21,537 டைல்ஸைப் பார்த்துவிட்டு, சாண்ட்விச்சை சாப்பிடப் போகிறோம். 335 00:19:22,204 --> 00:19:23,205 மிகவும் ஆர்வமாக இருக்கு. 336 00:19:24,164 --> 00:19:25,999 ஹாய், நான் பிரின்சஸ். செய்தியை சொல்லுங்கள்... 337 00:19:25,999 --> 00:19:27,751 அவள் ஃபோனை எடுக்கவில்லை. 338 00:19:28,252 --> 00:19:29,628 உன்னிடம் ஏதும் திட்டம் இருக்கிறதா? 339 00:19:29,628 --> 00:19:32,297 அவளை வீட்டிற்கு அழைத்து வந்து, இதை இதோடு முடித்துவிடுவோம். 340 00:19:32,297 --> 00:19:33,382 ஆம். ஆனால் அப்படிச் செய்தால், 341 00:19:33,382 --> 00:19:36,301 பிறகு அவள் நம்மிடம் எதுவும் சொல்லவே மாட்டாள், மறுபடி நம்மை ஒருபோதும் நம்பவும் மாட்டாள். 342 00:19:36,301 --> 00:19:38,345 ஆமாம், ஜேஸ். நம் மகளை இழப்பதைவிட, 343 00:19:38,345 --> 00:19:40,556 அவளது நம்பிக்கையை இழப்பதே நல்லது. 344 00:19:40,556 --> 00:19:41,557 நீ நலமா? 345 00:19:42,057 --> 00:19:43,600 ஆமாம். நலம்தான். 346 00:19:43,600 --> 00:19:45,978 பார், அவளுக்கு பதில்கள்தான் தேவை. 347 00:19:46,562 --> 00:19:48,313 அவள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. 348 00:19:49,022 --> 00:19:50,440 நல்லது, அதுவும் ஒரு பதில்தான். 349 00:19:50,941 --> 00:19:52,484 சரி. 350 00:19:52,484 --> 00:19:54,862 இன்னொருமுறை ஏ406 ரோட்டில், நண்பர்களே. 351 00:19:54,862 --> 00:19:56,113 இன்னொரு முறை. 352 00:20:00,868 --> 00:20:02,369 புறப்படும் இடம் 353 00:20:13,755 --> 00:20:15,132 19:20 மல்லோர்கா - கேட் 12-க்குச் செல்லவும் 354 00:20:15,132 --> 00:20:16,717 ஏறும் இடம் 355 00:20:28,437 --> 00:20:31,773 இந்த உதவிக்காக ரொம்ப நன்றி. உங்களுக்கு நாங்கள் எப்போதாவது ஏதாவது செய்ய முடியும் என்றால்... 356 00:20:32,566 --> 00:20:35,444 ஷாதோ திவின் கோடே டீ பிரௌலி என்ற சுவையான மதுவை, ரூ மாண்டோர்குய் தெருவின் 357 00:20:35,444 --> 00:20:37,446 - அடித்தளத்தில் செய்கிறார்கள், அப்படியானால்... - ஆம். 358 00:20:40,449 --> 00:20:41,491 வந்து... 359 00:20:46,413 --> 00:20:48,207 அடச்சே, அந்தப் பக்கம் போகணும். 360 00:20:50,751 --> 00:20:51,752 பொறு, நிக். 361 00:20:51,752 --> 00:20:53,712 விமான நிலையத்தில் நாம் ஓடக்கூடாது. நம்மை விசாரிப்பார்கள். 362 00:20:59,009 --> 00:21:00,052 அவளை எங்கும் காண முடியவில்லை. 363 00:21:00,761 --> 00:21:02,221 அங்கே இருக்கிறாள்! பிரின்சஸ்! 364 00:21:03,597 --> 00:21:05,974 - மன்னிக்கவும். மன்னிக்கவும். - மன்னிக்கவும், மன்னிக்கவும், மன்னிக்கவும். 365 00:21:10,103 --> 00:21:11,480 அவள் எங்கே போனாள்? 366 00:21:22,241 --> 00:21:23,242 பரவாயில்லை. 367 00:21:27,788 --> 00:21:28,789 பரவாயில்லை. 368 00:21:30,290 --> 00:21:31,917 என்ன திட்டமிட்டிருந்தாய், அன்பே? 369 00:21:34,920 --> 00:21:36,505 என் அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும், அவ்வளவுதான். 370 00:21:39,341 --> 00:21:41,301 அவங்களிடம் சில விஷயங்களைப் பற்றி கேட்கணும். 371 00:21:43,345 --> 00:21:44,680 ஆனால், தவறான நுழைவாயிலுக்குச் சென்றுவிட்டேன், 372 00:21:44,680 --> 00:21:47,891 ஏனென்றால் மேல் அம்புக்குறிக்கு, மேலே என்று பொருள், ஆனால் சில நேரம் நேராக என்றும் பொருட்படும், 373 00:21:47,891 --> 00:21:49,852 இது உண்மையில் மோசமான குறியீடு. 374 00:21:49,852 --> 00:21:54,273 நான் தவறான வரிசையில் சென்றேன், அங்கு இருந்தவர்கள் மோசமாக நடந்துகொண்டார்கள். 375 00:21:55,649 --> 00:21:58,694 டிவியில் பார்ப்பதைவிட வாழ்வில் அனைத்தும் மிகவும் கடினமாக உள்ளன. 376 00:21:58,694 --> 00:22:01,738 பிறகு காவல் ஆய்வாளர் என்னையே வெறித்துப் பார்த்துகொண்டிருந்தார். 377 00:22:01,738 --> 00:22:04,783 எனவே நான் எதுவும் திட்டமிடவில்லை, சாதாரணமாக இருக்கிறேன் என்று காட்டிகொள்ள கொட்டாவி விட்டேன், 378 00:22:04,783 --> 00:22:08,287 ஆனால் நான் எவ்வளவுதான் கொட்டாவி விட்டாலும், அவர் என்னையே வெறித்துப் பார்த்தார். 379 00:22:08,287 --> 00:22:09,621 உண்மையில், இன்னும் அதிகமாக. 380 00:22:10,372 --> 00:22:12,499 எனவே நான் சென்று, ஒரு பெரிய சாக்லேட் வாங்கினேன். 381 00:22:13,250 --> 00:22:14,418 பிறகு நீங்கள் வந்துவிட்டீர்கள். 382 00:22:15,669 --> 00:22:17,379 டைலருக்கு ஒன்றுமில்லையே? 383 00:22:17,379 --> 00:22:19,423 ஆம், அவன் நலம்தான். உன் தாத்தாவுடன் இருக்கிறான். 384 00:22:19,423 --> 00:22:20,507 சரி. 385 00:22:23,427 --> 00:22:25,804 அவளிடம் என்ன கேட்க விரும்பினாய்? 386 00:22:30,017 --> 00:22:31,185 நான் பட்டியலிட்டுள்ளேன். 387 00:22:47,576 --> 00:22:48,660 இரண்டு பக்கங்களிலும் எழுதியுள்ளேன். 388 00:22:49,369 --> 00:22:51,121 நான் ஒன்று சொல்லட்டுமா, நாம் அவளுக்கு கடிதம் எழுதலாமே? 389 00:22:51,121 --> 00:22:54,499 இல்லை. நான் எழுதினால், மறுபடியும் அவங்க ஓடிப் போகலாம். நான் இப்போது போகணும். 390 00:22:54,499 --> 00:22:57,085 கேள், சத்தியமாக, நாங்கள் உனக்கு உதவுவோம், 391 00:22:57,085 --> 00:22:59,254 ஆனால், நீ ஸ்பெயினிற்கு தனியாக போகக் கூடாது. 392 00:22:59,254 --> 00:23:00,631 என்னை மன்னித்துவிடு. அது நடக்காது. 393 00:23:06,345 --> 00:23:08,555 என்னைப் பின்தொடரக் கூடாதென்றுதான் உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு 394 00:23:08,555 --> 00:23:12,142 உங்கள் கார்டில் உள்ள பணத்தை செலவு செய்தேன். 395 00:23:13,018 --> 00:23:15,020 பரவாயில்லை. 396 00:23:17,064 --> 00:23:19,066 அதை வைத்து சிறு மரச்சாமான்கள் வாங்கலாமென நினைத்தேன். 397 00:23:20,484 --> 00:23:22,277 - அது மறுபடியும் நடந்ததா? - ஆமாம். 398 00:23:22,277 --> 00:23:25,989 அது பரவாயில்லை, ஏனென்றால் அதைத் தூக்கிப்போட ஒரு அண்டாவை வாங்கிவிட்டேன். 399 00:23:30,536 --> 00:23:31,954 நான் உண்மையாகவே வருந்துகிறேன். 400 00:23:32,871 --> 00:23:35,916 பரவாயில்லை. ஒருவேளை நாம் டிக்கெட்டின் பணத்தைத் திரும்பப் பெறலாம். 401 00:23:36,792 --> 00:23:38,043 சரி. 402 00:23:38,043 --> 00:23:39,169 இங்கே வா. 403 00:23:42,840 --> 00:23:44,049 நன்றி. 404 00:23:48,637 --> 00:23:51,056 என்னை ஏன் பிரின்சஸ் என்று அழைத்தீர்கள்? 405 00:23:51,056 --> 00:23:52,558 ஹாய். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 406 00:23:55,519 --> 00:23:56,895 அல்லது சாக்கலேட் போல. 407 00:24:01,775 --> 00:24:03,485 அவள் எங்கே? அவளைக் காணோமே. 408 00:24:04,236 --> 00:24:05,362 எனக்குத் தெரியவில்லை. 409 00:24:09,449 --> 00:24:10,826 ஹலோ. எங்கே இருக்கிறாய்? உன்னைக் காணோமே. 410 00:24:11,410 --> 00:24:12,995 இரண்டு பக்கங்கள் எழுதியிருக்கிறாள். 411 00:24:12,995 --> 00:24:14,913 - என்ன? - அவளுக்கு பதில் தெரியணும், ஜேஸ். 412 00:24:14,913 --> 00:24:17,332 அவள் நிறுத்தப் போவதில்லை. அவளை நாம் போகவிடக் கூடாது. 413 00:24:17,332 --> 00:24:19,376 அவளுக்காக நான் போக வேண்டும். 414 00:24:20,210 --> 00:24:21,211 எனவே, நான் டிக்கெட்டை பதிவு செய்தேன். 415 00:24:21,211 --> 00:24:22,671 அட என்ன, நீ என்ன சொல்கிறாய்? 416 00:24:22,671 --> 00:24:24,840 - விளையாடுகிறாயா? - நான் போகணும். என் ஃபோனை கேட்கிறார்கள். 417 00:24:27,009 --> 00:24:28,010 நிக்கி... 418 00:24:33,724 --> 00:24:35,434 நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக நினைக்கிறேன். 419 00:24:35,434 --> 00:24:36,685 நானும்தான். 420 00:24:41,899 --> 00:24:42,900 மன்னிக்கவும். 421 00:25:16,183 --> 00:25:19,645 தத்தெடுக்கும் கூட்டத்தின் கருத்து 422 00:26:03,564 --> 00:26:05,440 - பானம் அல்லது ஸ்நாக்ஸ் வேண்டுமா? - பானம் அல்லது ஸ்நாக்ஸ்? 423 00:26:05,440 --> 00:26:08,360 யாருக்காவது, பானம் அல்லது ஸ்நாக்ஸ் வேண்டுமா? பானம் அல்லது ஸ்நாக்ஸ் ஏதும்? 424 00:26:08,861 --> 00:26:10,279 உங்களிடம் என்ன மது இருக்கிறது? 425 00:26:10,279 --> 00:26:13,323 ரெட் ஒயினும், வெள்ளை ஒயினும், கொஞ்சம் பதப்படுத்தப்பட்ட வோட்காவும், 426 00:26:13,323 --> 00:26:15,701 பாம்பே சஃபயர் ட்ரை ஜின்னும், டானிக்கும், பதப்படுத்திய பீர் வகைகளும் இருக்கின்றன. 427 00:26:15,701 --> 00:26:17,119 மிகச் சிறப்பு. 428 00:26:18,036 --> 00:26:20,330 இவை அனைத்தும் எனக்கு வேண்டும், 429 00:26:21,498 --> 00:26:22,583 கூடவே கொஞ்சம் உலர்ந்த பருப்புகள். 430 00:27:20,682 --> 00:27:22,684 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்