1 00:00:15,891 --> 00:00:17,768 {\an8}ஸ்காட் ஆஃப் தி அட்லாண்டிக் 2 00:00:19,728 --> 00:00:20,729 குட் மார்னிங். 3 00:00:23,565 --> 00:00:25,484 இன்று அட்லாண்டிக் கடலில் படகு ஓட்டிச் செல்கிறேன். 4 00:00:25,984 --> 00:00:27,945 அடடே. வாழ்த்துகள். 5 00:00:29,488 --> 00:00:32,281 அடக் கடவுளே, மறுபடியும் அதே சீசன். 6 00:00:32,908 --> 00:00:34,326 வண்டி நிறுத்த இடமே இருக்காது. 7 00:00:37,788 --> 00:00:38,622 சரி, செல்லங்களே. 8 00:00:38,622 --> 00:00:41,708 ஆக, இந்த “லாஞ்ச்” 12:00 மணிக்கு, 9 00:00:41,708 --> 00:00:44,294 எனவே, கிக்ஆஃப்பிற்கு வருவதற்கு குறைந்த நேரம்தான் இருக்கும். 10 00:00:44,294 --> 00:00:47,005 எனவே அவன் தன் மனதை மாற்றியவுடனேயே, நாம் காருக்கு திரும்புவோம். 11 00:00:47,005 --> 00:00:49,174 சீஸனின் கடைசி ஆட்டம். உனக்கு பதட்டமாக இருக்கிறதா? 12 00:00:49,174 --> 00:00:50,592 எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கு. ஆமாம். 13 00:00:50,592 --> 00:00:53,512 இந்த கேமில் நாங்கள் மஞ்சள் கார்ட் வாங்கவில்லை என்றால், நாங்கள் கடைசி 14 00:00:53,512 --> 00:00:55,389 இடத்திலிருந்து முன்னேறி விடுவோம். 15 00:00:55,389 --> 00:00:57,683 எதிர்ப்பு இல்லாமல், வரிசையாக நான்கு மேட்சுகள் என்ற கணக்காகிவிடும். 16 00:00:57,683 --> 00:00:59,685 முதல் முறையாக, போன சனிக்கிழமை மேட்ச்சில்தான் 17 00:00:59,685 --> 00:01:02,062 ஹாஃப்டைம் நேரத்தில் ரெஃபரீ தன் காரில் ஒளிந்துகொள்ளாமல் இருந்தார். 18 00:01:02,062 --> 00:01:03,146 உண்மையில், 19 00:01:03,146 --> 00:01:05,065 இந்தக் குழுவை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன். 20 00:01:07,568 --> 00:01:10,445 நாம் அட்லாண்டிக்-ஓஷன்-படகு-ஓட்டும்- சாலை-பயண பாடல்கள் லிஸ்ட் ஒன்றை உருவாக்குவோம். 21 00:01:10,445 --> 00:01:11,363 சரி. 22 00:01:11,363 --> 00:01:12,781 நான்கு நிமிடங்களில் கடற்கரைக்கு போய்விடுவோம். 23 00:01:12,781 --> 00:01:15,033 இல்லை, பரவாயில்லை. லிஸ்ட் உருவாக்குவதுதான் சிறப்பான விஷயம். 24 00:01:16,201 --> 00:01:18,203 - பில்லி ஓஷன். - “(சிட்டிங் ஆன்) த டாக் ஆஃப் த பே.” 25 00:01:18,203 --> 00:01:19,705 - ஆமாம். - “செயில் அவே.” 26 00:01:19,705 --> 00:01:22,749 இல்லை, அது தவறு ஏனெனில் அது படகு பயணம் பற்றியது, ஓட்டுவது பற்றியதல்ல. 27 00:01:24,126 --> 00:01:26,712 - த க்யூர்! ஆமாம்! - அது எப்படி வேலை செய்யும்? 28 00:01:26,712 --> 00:01:30,048 ஏனெனில் அவை ஒரு புது வகை அலை பேண்ட் மற்றும் கடலில்தான் அலைகள் உண்டு. 29 00:01:30,716 --> 00:01:32,134 த லைட்ஹவுஸ் ஃபேமிலி. 30 00:01:32,134 --> 00:01:33,427 சரி! நல்ல யோசனை சொன்னாய். 31 00:01:33,927 --> 00:01:35,971 உன் பரீட்சை முடிவுகள் ஈமெயில் மூலம் வந்துவிட்டதா? 32 00:01:35,971 --> 00:01:36,889 இல்லை. 33 00:01:36,889 --> 00:01:38,932 அது எங்கே என்று தெரியவில்லை. 34 00:01:38,932 --> 00:01:40,267 “சர்ஃபிங் இன் த யுஎஸ்ஏ.” 35 00:01:40,267 --> 00:01:43,145 {\an8}அது தவறான கடல். ஜேஸ், இதை நீ சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால்... 36 00:01:43,145 --> 00:01:44,688 {\an8}கிங்ஸ்ப்ரூக் ஹை ஸ்கூல் உங்கள் ஜிசிஎஸ்இ முடிவுகள் 37 00:01:46,148 --> 00:01:47,816 உன்னைக் கடலில் வீசுவேன். 38 00:01:50,819 --> 00:01:52,571 உங்க உடை இதற்கு பொருத்தமாக இல்லை. 39 00:01:52,571 --> 00:01:54,448 நான் இதுவரை படகு லாஞ்சிற்கு போனதே இல்லை. 40 00:01:54,448 --> 00:01:56,325 இப்போதும் நீங்கள் அதற்குப் போகவில்லை. 41 00:01:56,325 --> 00:01:59,119 இது உண்மை என்பது போல பேசுவதை எல்லோரும் நிறுத்துகிறீர்களா? 42 00:01:59,119 --> 00:02:02,122 ஸ்காட் தன் சிறு படகில் அங்கும் இங்கும் போவார், அவ்வளவுதான். 43 00:02:02,122 --> 00:02:06,210 உண்மையாகவே, 50 வயதான என் கணவர், முதுகு வலிக்கக் கூடாது என்பதற்காக தன் உடலை சுதாரித்து 44 00:02:06,210 --> 00:02:09,963 பார்த்து இருமுவார், அவர் அட்லாண்டிக்கில் படகோட்ட மாட்டார். 45 00:02:09,963 --> 00:02:12,549 நாம் ஷாம்பெய்னும் பேனரும் கொண்டு வந்தேன். 46 00:02:12,549 --> 00:02:13,717 சரி, ஒன்று சொல்லவா? 47 00:02:13,717 --> 00:02:15,719 ஒவ்வொரு முறையும் மக்கள் விரைவாக பேனர்கள் உருவாக்கவில்லை என்றால், 48 00:02:15,719 --> 00:02:17,804 இந்த மாதிரி விஷயம் தொடர்ந்து நடக்காமல் இருக்கும். 49 00:02:17,804 --> 00:02:21,475 மேலும், செப்டம்பரில், வெம்பிளியில் 50 00:02:21,475 --> 00:02:25,020 எட் ஷீரனின் நிகழ்ச்சிக்கு அவர் நமக்காக வாங்கிய டிக்கெட்களைப் பார்த்தேன். 51 00:02:26,813 --> 00:02:30,943 அவருக்கு அட்லாண்டிக்கின் நடுவே செல்ல எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்கு உறுதியாகத் தெரியும். 52 00:02:45,958 --> 00:02:47,084 குட் மார்னிங். 53 00:02:50,671 --> 00:02:52,047 அவர் என்னதான் செய்திருக்கிறார்? 54 00:02:53,382 --> 00:02:55,551 ஆக, எட் ஷீரன் நிகழ்ச்சிக்கு உன்னிடம் கூடுதல் டிக்கெட் இருப்பதாக எடுத்துக்கலாமா? 55 00:02:56,301 --> 00:02:57,636 கேம்டென் லாக் 56 00:03:11,358 --> 00:03:12,776 வினைலை தடை செய்தனர், மற்றும்... 57 00:03:12,776 --> 00:03:15,112 மன்னிக்கவும், ஃபிரெட்டி. நாங்கள் இதோ வருகிறோம். சரி. 58 00:03:15,112 --> 00:03:16,196 இங்கே வாருங்கள். 59 00:03:19,366 --> 00:03:21,618 ஸ்காட், இவர்கள் எல்லாம் யாரு? 60 00:03:21,618 --> 00:03:24,872 என்னுடைய அமெரிக்க ஸ்பான்சர்கள், இறுதி பயிற்சிக்காக ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள். 61 00:03:26,290 --> 00:03:29,251 - உங்களுக்கு அமெரிக்க ஸ்பான்சர்களா? - ஆமாம். ஆமாம். 62 00:03:29,251 --> 00:03:32,337 நேரத்தில் எட்டு மணிநேரம் பின்தங்கிய மக்கள் இருப்பது உண்மையில் வசதியானது. 63 00:03:32,838 --> 00:03:34,965 ஏன்னா, எனக்கு இரவில் வரும் நடுக்கத்தின்போது யாரோ ஒருவர் விழித்து இருப்பார்கள். 64 00:03:34,965 --> 00:03:36,967 இது ரொம்பவும் அதிகபட்சமானது என்பதற்கான ஒரு அறிகுறியாக 65 00:03:36,967 --> 00:03:38,302 உங்கள் இரவு நடுக்கங்கள் இருக்காதா என்ன? 66 00:03:38,302 --> 00:03:41,180 சில இரவு நடுக்கங்கள் இல்லாமல், யாரும் எதையும் சாதித்ததில்லை. 67 00:03:41,180 --> 00:03:42,389 ஸ்காட், என்ன இது? 68 00:03:42,973 --> 00:03:44,057 அதாவது, 69 00:03:44,057 --> 00:03:46,852 நீங்கள் இதை ரொம்ப தூரம் முயற்சித்திருப்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால், வந்து... 70 00:03:46,852 --> 00:03:49,188 நீங்கள் இதை உண்மையில் செய்யப்போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். 71 00:03:49,688 --> 00:03:54,985 நீ சொல்வதை மறுக்க விரும்பவில்லை, ஆனால், மனதளவில், நான் இப்போதே அங்குதான் இருக்கிறேன். 72 00:04:00,115 --> 00:04:02,242 உனக்கு ஒன்று கொண்டு வந்தேன். 73 00:04:03,619 --> 00:04:05,746 உன் பிறந்த நாளன்று நான் இங்கே இருக்க மாட்டேன் என்பதால், 74 00:04:05,746 --> 00:04:08,373 இதை இப்போதே உன்னிடம் கொடுக்கிறேன். 75 00:04:11,210 --> 00:04:13,754 எட் ஷீரன் 76 00:04:13,754 --> 00:04:15,923 நீ நிக்கியை அழைத்து போகலாம் என்று நினைத்தேன். 77 00:04:17,466 --> 00:04:19,927 அவளோடு நீ மறுபடியும் உறவாடுவதற்கு இது சரியான நேரம் 78 00:04:19,927 --> 00:04:21,928 அல்லது அதை சற்று உணர்ச்சிகரம் இல்லாமல் ஆக்கு. 79 00:04:21,928 --> 00:04:24,056 எந்த உணர்ச்சியும் இல்லை, ஸ்காட். அவளோடு நான் பேசுவதில்லை, அவ்வளவுதான். 80 00:04:24,765 --> 00:04:29,061 நான் போயிருக்கும்போது, உனக்கு அவளின் அன்பு தேவை என்று நினைக்கிறேன். 81 00:04:29,061 --> 00:04:30,270 ஸ்காட்... 82 00:04:41,657 --> 00:04:42,866 ஹே. 83 00:04:43,951 --> 00:04:46,370 ஹே. உனக்கு என்ன ஆயிற்று? 84 00:04:46,370 --> 00:04:48,580 அவருக்கு ஓரிரண்டு வாரங்கள் மட்டும் நீ பயிற்சி அளித்துவிட்டு, 85 00:04:48,580 --> 00:04:50,582 வழக்கம் போல நீ விலகியிருக்க வேண்டுமே. 86 00:04:50,582 --> 00:04:52,709 நான் என்ன சொல்வது? நான் முன்னேறுகிறேன். 87 00:04:52,709 --> 00:04:56,296 இது எரிச்சலாக இருக்கு, அதோடு என் சகலையை கொல்லக் கூடும். 88 00:04:56,296 --> 00:05:00,759 என்னால் முடியும் என்று நான் நினைத்ததைவிட அதிகம் செய்யும்படி அவர் என்னை ஊக்குவித்தார். 89 00:05:00,759 --> 00:05:03,637 ஐயோ... உன்னையும் அப்படி செய்துவிட்டார். நீ... 90 00:05:03,637 --> 00:05:05,305 என்ன... ஓ, இல்லை. இல்லை. 91 00:05:06,932 --> 00:05:08,517 என் பிலாடீஸ் ஆசிரியரோடு போகிறேன். 92 00:05:09,893 --> 00:05:12,020 அவள் முடியாது என்றாள், ஆனாலும், நான் இனி போக வேண்டியதில்லை. 93 00:05:12,020 --> 00:05:13,564 - சரி. - பிடித்துவிட்டேன். 94 00:05:13,564 --> 00:05:14,690 {\an8}இன்னும் பிடிக்கவில்லை. 95 00:05:14,690 --> 00:05:15,607 {\an8}இங்கே இவருக்கு ஸ்பான்சர் செய்யுங்கள் 96 00:05:15,607 --> 00:05:18,235 பொறு, நண்பா. இங்கேயே இரு. நான் உனக்கு உதவுகிறேன். 97 00:05:18,235 --> 00:05:19,695 பரவாயில்லை. நான் வந்து... 98 00:05:23,949 --> 00:05:24,950 அவருக்கு ஒன்றும் ஆகாது. 99 00:05:25,868 --> 00:05:27,244 இல்லை. 100 00:05:29,913 --> 00:05:31,665 அவங்க இன்னொரு பெண் தோழியா? 101 00:05:31,665 --> 00:05:34,459 ஆமாம். என் வயதில், ஒரு ஆணுக்கு ஐந்து பெண்கள் என்ற கணக்கில், 102 00:05:34,459 --> 00:05:37,379 நாம் நல்ல ஆடை அணிந்துகொண்டு அதை அழுக்கு ஆக்காமல் இருப்பது. 103 00:05:38,380 --> 00:05:40,090 நிறைய பேர் முதியோர் இல்லங்களில் இருப்பது என்பது, 104 00:05:40,090 --> 00:05:41,842 அதுகூட ஒரு பெரிய தவறல்ல. 105 00:05:42,342 --> 00:05:43,468 நீ மன்னிப்பு கேட்கும் வரை. 106 00:05:48,473 --> 00:05:51,310 அதைப் பாருங்களேன். அது அருமையாக இருக்கு. 107 00:05:51,810 --> 00:05:54,396 பிரின்சஸ், இன்னும் உன் தேர்வு முடிவுகள் வரவில்லையா? 108 00:05:54,396 --> 00:05:55,814 இல்லை. நான்தான் சொன்னேனே, இன்னும் வரவில்லை. 109 00:05:56,440 --> 00:05:58,358 உன் ஈமெயிலை ரிஃப்ரஷ் பண்ணிக்கொண்டே இரு. 110 00:05:58,358 --> 00:05:59,443 சரி. 111 00:06:08,452 --> 00:06:10,913 அவர்கள் இன்னும் பேசவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. 112 00:06:10,913 --> 00:06:12,998 ஓ, எனக்குப் பிடிச்சிருக்கு. நான்தான் தூது போகிறேன். 113 00:06:13,498 --> 00:06:15,751 அவர்கள் என்னிடம் பேசி ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன. 114 00:06:17,002 --> 00:06:20,839 {\an8}இங்கு ஃபோர்கேபின், ரிகார் உள்ளது... அடக் கடவுளே. 115 00:06:22,049 --> 00:06:23,759 அந்த ஓர்லாக்கின் அளவைப் பாரேன். 116 00:06:24,635 --> 00:06:26,345 அது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது, ஆமாம், 117 00:06:26,345 --> 00:06:27,721 நான் பெரிதான ஒன்றுக்கு தயாரானேன். 118 00:06:27,721 --> 00:06:30,349 சரி. விக், நாம் பேசலாமா? 119 00:06:31,600 --> 00:06:32,434 சரி. 120 00:06:36,230 --> 00:06:37,898 டெப்பிக்கு உறவுகொள்ளும் வாழ்க்கை வேண்டுமாம். 121 00:06:37,898 --> 00:06:41,318 எனக்கு ஆட்சேபணை இல்லை, ஆனால், என்னோடு உறவுகொள்ள விரும்புகிறாள். 122 00:06:41,318 --> 00:06:43,570 மேலும், உங்களுக்கு வேண்டாமா? 123 00:06:43,570 --> 00:06:48,116 அரைகுறை ஆடையோடு சுற்றி வருவது, என் வயதிற்கு ஏற்றதில்லை. 124 00:06:48,951 --> 00:06:49,952 நான் பென்ஷன் வாங்குபவன். 125 00:06:50,536 --> 00:06:52,871 எனக்கு அவ்வளவு அதிக வெப்பம் ஆகாது. 126 00:06:54,039 --> 00:06:55,165 மேலும், 127 00:06:56,792 --> 00:06:58,752 அவள் படுக்கையில் தூங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. 128 00:06:59,461 --> 00:07:01,129 சாண்ட்ரா சோஃபாவில்தான் இறந்தாள், 129 00:07:01,129 --> 00:07:03,966 ஆனால், அவள் வடிவம் இன்னமும் மெமரி ஃபோமில் இருக்கிறது. 130 00:07:04,967 --> 00:07:06,885 வேறு யாராவது அதில் தூங்கினால், அவளுடைய வடிவம் போய்விடும். 131 00:07:08,637 --> 00:07:09,680 அவள் அழிக்கப்பட்டு விடுவாள். 132 00:07:14,393 --> 00:07:17,229 நீங்கள் எந்த முடிவும் எடுக்கும் முன்பு, அவங்களோடு நேரம் செலவிடுவது 133 00:07:17,229 --> 00:07:20,524 போன்ற விஷயங்கள் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கலாமே? 134 00:07:22,401 --> 00:07:25,487 எல்லா லைஃப் ஜாக்கெட்டுகளையும் எடு, சரியா? ஆமாம். 135 00:07:25,487 --> 00:07:27,114 அவர் நலமாக இருக்கக்கூடும். 136 00:07:27,781 --> 00:07:29,241 நீங்கள் அவருக்கு நன்றாக கற்பித்தீர்கள். 137 00:07:29,241 --> 00:07:30,993 நீங்கள் ஒரு படகோட்டி. உங்களுக்கு தெரிந்திருக்கும். 138 00:07:30,993 --> 00:07:33,954 உண்மையில், நான் ரோயிங் கிளப்பின் சோஷியல் செக்ரெட்டரியாகத்தான் இருந்தேன். 139 00:07:33,954 --> 00:07:35,080 அவர்கள் என்னை படகோட்ட விடவில்லை. 140 00:07:35,581 --> 00:07:36,832 என்ன? 141 00:07:36,832 --> 00:07:37,916 இது எனக்கு பெரிய விஷயம். 142 00:07:41,295 --> 00:07:43,755 நீங்கள் நலம்தான். நீங்கள் நலம்தான். சரி. அவ்வளவுதான். மெதுவாக. 143 00:07:45,299 --> 00:07:46,258 அடச்சே. 144 00:08:00,856 --> 00:08:01,857 உனக்கு ஒன்றுமில்லையே? 145 00:08:07,070 --> 00:08:10,449 இந்த பைத்தியக்காரத்தனத்தை பார்க்கும் ஒரே புத்திசாலி நான் மட்டும்தானா? 146 00:08:12,326 --> 00:08:14,995 அதாவது, நாம் இதை உண்மையாகவே நடக்க விடப் போகிறோமா? 147 00:08:18,582 --> 00:08:19,666 மக்கள் இதைச் செய்கிறார்கள். 148 00:08:25,380 --> 00:08:28,800 நீ எதைப் பற்றி கவலைப்படுகிறாயோ அது உனக்கு நடக்கவே நடக்காது. 149 00:08:29,676 --> 00:08:30,844 அதுவும் எளிதாக யூகிக்கக்கூடியது. 150 00:08:32,429 --> 00:08:34,347 கடலில் ஒருவர் படகோட்டுகிறார், அவருக்கு ஒன்றும் ஆகாது. 151 00:08:34,847 --> 00:08:37,808 லாஞ்ச்சிலிருந்து ராகமாக விசிலடித்துக்கொண்டே செல்பவரைப் பார்த்துதான் 152 00:08:37,808 --> 00:08:39,686 நீ கவலைப்பட வேண்டும். 153 00:08:43,106 --> 00:08:45,359 அதோடு, அட்லாண்டிக்கில் வெப்பநிலை மிகவும் லேசாகத்தான் உள்ளது. 154 00:08:45,859 --> 00:08:46,985 சரி, உனக்கு எப்படித் தெரியும்? 155 00:08:47,569 --> 00:08:49,696 நான் ஆராய்ச்சி செய்கிறேன். என்னிடம் ஒரு செயலி உள்ளது. 156 00:08:49,696 --> 00:08:50,822 பாரு. 157 00:08:51,448 --> 00:08:52,699 ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தாயா? 158 00:08:53,242 --> 00:08:56,453 வெதுவெதுப்பான நீரில் கலக்கும் குளிர்ந்த காற்றை ஏற்படுத்தும் மேற்பரப்பு அழுத்தத்தைத்தான் 159 00:08:56,453 --> 00:08:57,996 நாம் கவனிக்க வேண்டும். 160 00:08:57,996 --> 00:08:59,164 அது மூடுபனியை உருவாக்கும். 161 00:09:00,832 --> 00:09:02,334 ஆனால், இந்த கோடையில் அது மிகவும் நன்றாக உள்ளது. 162 00:09:03,710 --> 00:09:05,629 நான் அலர்ட் செய்த தகவல் வந்துள்ளது. 163 00:09:06,171 --> 00:09:08,340 ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் அலர்ட் வரும்படி வைத்திருக்கிறாயா? 164 00:09:19,434 --> 00:09:20,894 கடவுளே, உன்னை மிஸ் பண்ணினேன். 165 00:09:22,145 --> 00:09:23,146 நிக்கி... 166 00:09:25,691 --> 00:09:29,987 பிரின்சஸைப் பற்றி நான் உன்னிடம் சொல்லாததற்கு என்னை மன்னித்துவிடு. 167 00:09:30,571 --> 00:09:31,572 பரவாயில்லை. 168 00:09:33,991 --> 00:09:36,159 என் வாழ்வில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். 169 00:09:52,384 --> 00:09:53,802 சரி. நடந்ததெல்லாம் போதும். 170 00:10:01,768 --> 00:10:04,771 ஓட்டு ஸ்காட் ஓட்டு 171 00:10:10,235 --> 00:10:11,570 ஓய், என்ன செய்கிறாய்? 172 00:10:12,321 --> 00:10:13,864 கரேன்! கரேன்! 173 00:10:13,864 --> 00:10:15,032 இது முட்டாள்தனம்! இது முட்டாள்தனம்! 174 00:10:15,032 --> 00:10:16,491 {\an8}- கரேன்! - கரேன்! 175 00:10:16,491 --> 00:10:18,493 {\an8}- நீங்கள் போகக் கூடாது! - நீ என்ன செய்கிறாய்? 176 00:10:18,493 --> 00:10:19,995 {\an8}- இல்லை! - ஹே, ஹே. 177 00:10:19,995 --> 00:10:23,123 - பொறு. சரி. சரி. - விடுங்கள்! 178 00:10:23,123 --> 00:10:25,459 இது என் தவறுதான். நான் உங்களைப் பாராட்டியதே இல்லை, 179 00:10:25,459 --> 00:10:27,878 இப்போது நீங்கள் முக்கியத்துவம் பெற, இதைச் செய்தாகணும் என நினைக்கிறீங்க. 180 00:10:27,878 --> 00:10:31,256 அதற்காக நான் இதைச் செய்யவில்லை, நீ என்னை பாராட்டுகிறாய். 181 00:10:31,256 --> 00:10:33,800 இல்லை, நான் பாராட்டுவதில்லை. 182 00:10:33,800 --> 00:10:36,386 சில நேரங்களில் நீங்கள் என்னிடம் கதை சொல்லத் துவங்கும்போது, 183 00:10:36,386 --> 00:10:39,640 இதை ஏற்கனவே சொல்லிவிட்டீர்களா என கேட்கும்போது, நீங்கள் சொல்லவே இல்லை என்றால் கூட, 184 00:10:40,140 --> 00:10:42,059 நீங்கள் சொல்லிவிட்டதாக சொல்வேன், ஏன்னா, அதை கேட்க எனக்கு ஆர்வமில்லை. 185 00:10:42,643 --> 00:10:43,602 இப்போது, 186 00:10:43,602 --> 00:10:45,979 இதை நீங்கள் உண்மையாகச் சொல்லி, இதை உண்மையாகவே செய்யப் போவதை 187 00:10:46,980 --> 00:10:49,358 நினைத்து எனக்கு பயமாக உள்ளது. அதோடு, நான்... 188 00:10:50,359 --> 00:10:51,443 - ரொம்ப பயமாக இருக்கு! - இல்லை, இல்லை. 189 00:10:51,443 --> 00:10:54,071 தயவுசெய்து, படகை அடிக்காதே. அதுதான் நீரை உள்ளே வர விடாமல் செய்யும். 190 00:10:55,113 --> 00:10:57,783 காலநிலை மாற்றம் குறித்த உங்களுடைய முயற்சிக்கு நான் அளிக்க வேண்டிய 191 00:10:57,783 --> 00:10:59,993 - ஆதரவை தரவில்லைதான். - இது அதைப் பற்றி மட்டுமல்ல. 192 00:11:03,080 --> 00:11:04,122 பாரு... 193 00:11:05,916 --> 00:11:09,920 நான் செய்யத் தங்கும் இன்னொரு விஷயமாக இது இருக்க கூடாது, சரியா? 194 00:11:10,420 --> 00:11:14,675 மிகவும் அற்புதமான விஷயத்தை இதுவரை என்னால் செய்ய முடியவில்லை. 195 00:11:14,675 --> 00:11:16,635 அப்படி இருக்க கூடாது. நான்... 196 00:11:17,261 --> 00:11:18,679 எல்லாம் எனக்கு பின்பாக இருக்க முடியாது. 197 00:11:20,264 --> 00:11:22,850 உங்களுக்கு ஒரு மோசமான விஷயம் நடக்கப் போவதை உணர முடிகிறது. அது எனக்குத் தெரியும். 198 00:11:24,393 --> 00:11:25,644 நீங்கள் சாகப் போவதாகத் தோன்றுகிறது. 199 00:11:26,228 --> 00:11:27,229 கரேன். 200 00:11:27,229 --> 00:11:29,356 நீங்கள் இங்கே இருக்கும்படி கேட்கிறேன். 201 00:11:31,024 --> 00:11:34,486 உங்களை நேசிக்கும் ஒருத்தி, உங்களை இங்கேயே இருக்கும்படி கேட்கிறாள். 202 00:11:56,675 --> 00:12:00,304 எப்படியோ, திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம். 203 00:12:02,222 --> 00:12:05,767 ஆம், நான் போக வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன், ஆனால், ஒன்று தெரிந்துவிட்டது 204 00:12:05,767 --> 00:12:07,895 மற்றும், நாங்கள் ஒரு உரையாடலைத் தொடங்கினோம், 205 00:12:07,895 --> 00:12:09,938 மேலும், அதுதான் முக்கியமான விஷயம். 206 00:12:09,938 --> 00:12:12,107 அதனால் நாங்கள்... நான்... சரி. 207 00:12:15,068 --> 00:12:16,737 சரி, எல்லோரும் காருக்கு போங்க. 208 00:12:17,988 --> 00:12:19,990 கால்பந்திற்காவது நாம் சரியான நேரத்திற்கு போகலாம், அல்லவா? 209 00:12:19,990 --> 00:12:22,409 பார்க்கிங்கிற்கு ஒரு மணிநேரத்திற்கான பணம் கட்டியிருக்கணும் என சொன்னேனே. 210 00:12:24,161 --> 00:12:25,329 சரி. 211 00:12:26,747 --> 00:12:28,165 - சரி, நாம் போகலாம். - சரி. 212 00:12:28,916 --> 00:12:30,042 சரியான விஷயத்தை செய்திருக்கீங்க. 213 00:12:35,964 --> 00:12:40,677 கேம்டென் எனர்ஜைஸ் ஓய்வு மையம் 214 00:12:50,812 --> 00:12:53,065 தண்ணீர் பாட்டில். அவ்வளவுதான். சரி. 215 00:12:53,732 --> 00:12:55,609 சரி பயிற்சி செய்வோமா? வாருங்கள். இன்று முக்கியமான நாள். 216 00:12:55,609 --> 00:12:56,527 6-ஏ-சைட் போட்டி 217 00:12:56,527 --> 00:12:57,694 சரியா? 218 00:12:57,694 --> 00:12:59,905 சரி. அவ்வளவுதான் 219 00:13:00,489 --> 00:13:01,615 - ஹலோ. - ஹே. 220 00:13:05,869 --> 00:13:06,870 “ஆஸ். மேன்”? 221 00:13:06,870 --> 00:13:08,330 உதவி மேலாளர். 222 00:13:08,330 --> 00:13:10,499 ஒவ்வொரு வார்த்தைக்கும் கட்டணம் வசூலித்தனர். இதைப் பற்றி யோசிக்கவில்லை. 223 00:13:10,499 --> 00:13:11,708 இல்லை. 224 00:13:18,298 --> 00:13:21,134 கடைசி ஆட்டம், எனவே இதை களத்தில் பார்த்துக்கொள்வோம். சரியா? 225 00:13:23,762 --> 00:13:25,055 ஹேய், நண்பா, நலமா? 226 00:13:27,015 --> 00:13:28,141 சரி, பயிற்சிகளை துவங்குவோம். 227 00:13:28,141 --> 00:13:31,103 அடக் கடவுளே. பாரு. பாருங்கள். 228 00:13:31,103 --> 00:13:32,896 அவர்களிடம் ஏணி போன்ற பொருட்கள் உள்ளன. 229 00:13:32,896 --> 00:13:34,189 இது வேறு உலகம், நண்பா. 230 00:13:34,189 --> 00:13:35,315 இல்லை. 231 00:13:41,488 --> 00:13:43,198 அசத்துங்க, கட்டில்ஃபிஷ்! 232 00:13:44,241 --> 00:13:45,784 சரி, கொஞ்சம் ஷஃப்லிங் செய்வோம். 233 00:13:45,784 --> 00:13:47,786 ஹலோ, நண்பா. நீ நலமா? 234 00:13:47,786 --> 00:13:49,788 ஆம், இந்த லீக்கிற்கான வெற்றி பற்றிதான் கவலை. 235 00:13:49,788 --> 00:13:52,040 ஆம். அது தெரிகிறது. அருமை. வாழ்த்துகள். 236 00:13:52,040 --> 00:13:54,251 நீ மோசமான இரண்டு வீரர்களை நீக்கிவிட்டாய், இல்லையா? 237 00:13:54,251 --> 00:13:55,419 சும்மா விளையாடினேன், நண்பா. 238 00:13:55,419 --> 00:13:56,920 - அப்படித்தான் நகைச்சுவை செய்வேன். - கூடாது. 239 00:13:56,920 --> 00:14:00,674 விளையாட்டில், வெல்வதைவிட நிறைய விஷயங்கள் உள்ளன. 240 00:14:00,674 --> 00:14:02,551 உறவுகளை உருவாக்குவது மற்றும் 241 00:14:02,551 --> 00:14:04,428 கடினமான உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்பது போன்றவை. 242 00:14:04,428 --> 00:14:07,139 சரி, உன் உணர்வை நிர்வகிக்கும் உலகக் கோப்பைக்கு வாழ்த்துகிறேன். 243 00:14:08,807 --> 00:14:10,517 இல்லை, அந்த அணியை வைத்துக்கொண்டு நீ சிறப்பாக செய்தாய். 244 00:14:10,517 --> 00:14:13,187 தங்களால் என்ன செய்ய முடியும் என்று இந்த சிறுவர்களில் சிலருக்கு வரம்பு உள்ளது, இல்லையா? 245 00:14:13,187 --> 00:14:16,273 என்னிடம் வருவது போல உன்னிடம் பெற்றோர்கள் வந்து முறையிடவில்லையே. 246 00:14:16,273 --> 00:14:17,482 அதுதான் நிறைய அனாதைகளுக்கு... 247 00:14:17,482 --> 00:14:20,611 பயிற்சி அளிப்பதில் உள்ள பயன் இல்லையா? 248 00:14:20,611 --> 00:14:21,778 இல்லை, சும்மா விளையாடினேன், நண்பா. 249 00:14:21,778 --> 00:14:23,572 - இப்படித்தான் நகைச்சுவை செய்வேன். - வேண்டாம். சரி. 250 00:14:23,572 --> 00:14:25,282 சரி, 10 பிரஸ்-அப் செய்யுங்கள். துவங்குங்கள். 251 00:14:28,243 --> 00:14:30,204 சீக்கிரமாக. சீக்கிரமாக. அப்படித்தான். 252 00:14:30,204 --> 00:14:33,415 உண்மையாகவே, அவன் முகத்தில் அப்படியே குத்தணும் போல தோன்றியது. 253 00:14:34,124 --> 00:14:36,376 ஹலோ, நோவா இங்கே என்ன செய்கிறீர்கள், நண்பா? 254 00:14:36,376 --> 00:14:38,420 - ஜேசன், ஒரு செய்தி சொல்லப் போகிறேன். - சொல்லுங்கள். 255 00:14:38,420 --> 00:14:40,214 கூட்டத்தில் சில விஐபிகள் உள்ளனர். 256 00:14:40,964 --> 00:14:43,008 மைக்கேலுக்குத் தகுந்த பெற்றோர்கள். 257 00:14:43,592 --> 00:14:45,219 சரி. அது ஒரு அருமையான செய்தி. 258 00:14:45,219 --> 00:14:46,678 ஆம், நல்லவர்கள் போல தெரிகிறார்கள். 259 00:14:46,678 --> 00:14:50,349 அவர்கள் சமையலறையில் ஒரு ரோஸ்மேரி செடி உள்ளது, இது ஒரு நல்ல அறிகுறி. 260 00:14:50,349 --> 00:14:53,310 எனவே, மைக்கேல் இன்று மிகவும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வான் என நம்புகிறேன். 261 00:14:53,310 --> 00:14:55,979 கடைசி நேரத்தில் அவர்களுக்கு எழும் சந்தேகங்களை தவிர்க்கலாம். 262 00:14:55,979 --> 00:14:59,233 சரி. நான் என்ன செய்வேன் என உங்களிடம் சொல்கிறேன். நான் அவனை விங்கிலிருந்து நீக்கிவிடுகிறேன், 263 00:14:59,233 --> 00:15:01,985 ஏனென்றால் அவர்களுடைய விங்கில் இருப்பவர் குதிரைவால் போட்டிருப்பதுதான் பிரச்சினையே. 264 00:15:02,486 --> 00:15:03,862 கவலை வேண்டாம், அவன் நன்றாக நடந்துகொள்வான். 265 00:15:03,862 --> 00:15:05,405 மைக்கேல். 266 00:15:05,405 --> 00:15:06,782 சின்ன அறிவுரை, நண்பா. கேளு. 267 00:15:22,965 --> 00:15:24,508 அப்பா 268 00:15:40,482 --> 00:15:41,358 கட்டில்ஃபிஷ்ஷுக்கு எதிராக பியூமஸ் 269 00:15:43,402 --> 00:15:44,736 அதை உதை. 270 00:15:44,736 --> 00:15:46,738 வலது பக்கம் உதை! நேரே பார்! 271 00:15:46,738 --> 00:15:48,824 அதை உதை! உதை, டைலர்! 272 00:15:53,829 --> 00:15:55,122 இல்லை! 273 00:15:56,999 --> 00:15:58,166 - இன்னும் மின்னஞ்சல் வரவில்லையா? - இல்லை. 274 00:15:58,166 --> 00:15:59,877 அதில் என்ன பிரச்சினை என தெரியவில்லை. 275 00:16:01,336 --> 00:16:04,840 மல்லோர்காவில் உள்ள யாருக்குமே என் அம்மாவைப் பற்றி தகவல் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. 276 00:16:07,593 --> 00:16:09,803 இல்லை. இல்லை. யாருக்குமே தெரியவில்லை. 277 00:16:13,056 --> 00:16:15,893 இது வினோதமாக இருக்கு, ஏன்னா அவங்க சமீபமாக அங்குதான் இருந்தாங்க. 278 00:16:16,685 --> 00:16:17,978 ஆமாம், எனக்குத் தெரியும். 279 00:16:17,978 --> 00:16:19,479 நான் அந்த நேரத்தை வீணடித்திருக்க கூடாது. 280 00:16:19,479 --> 00:16:21,732 ஓரளவிற்காவது என் தேர்வை நன்றாக எழுதியிருப்பேன். 281 00:16:21,732 --> 00:16:24,943 இந்த அழுமூஞ்சி குழந்தைகளைவிட நான் அறிவாளி. 282 00:16:25,611 --> 00:16:31,491 ஓய், எனக்கு தெரிந்த அதி புத்திசாலி நீதான். 283 00:16:33,827 --> 00:16:34,828 அதாவது... 284 00:16:38,165 --> 00:16:40,626 அது வலிமையான களம் அல்ல என்பதை ஒப்புகொள்கிறேன். 285 00:16:40,626 --> 00:16:41,835 இரண்டாம் இடத்தில் இருக்கும் நபரின் 286 00:16:41,835 --> 00:16:44,546 லைஃப் ஜாக்கெட்டை நீக்கியிருக்க வேண்டும், அதனால்... 287 00:16:54,306 --> 00:16:55,265 சரி. 288 00:16:58,519 --> 00:16:59,811 ஒரு கோல் போடு, மாக்ஸ்! 289 00:17:06,984 --> 00:17:09,070 சரி, இடைவேளை நேரம், பசங்களே. 290 00:17:09,905 --> 00:17:11,656 நன்றாகக் கையாண்டீர்கள், சரியா? 291 00:17:11,656 --> 00:17:15,117 வாழ்த்துகள், நண்பா. சில ஆட்டம் நன்றாக இருந்தது. அருமையான விஷயம், நண்பா. 292 00:17:15,117 --> 00:17:17,037 ஆம், இது எல்லாமே நன்றாக போகிறது என்று 293 00:17:17,037 --> 00:17:18,872 - நான் நினைக்கிறேன். - 3-0 என்ற கணக்கில் இருக்கிறோம், இல்லையா? 294 00:17:18,872 --> 00:17:20,665 ஆம், ஓடுதளத்தில் சாய்வு அதிகமாக உள்ளது, 295 00:17:20,665 --> 00:17:22,917 - அவர்களின் பின்னே காற்றும் வீசுகிறது, எனவே... - சரி. 296 00:17:22,917 --> 00:17:25,921 உண்மையாகவே, இந்த அணி இவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதை பார்ப்பதே சந்தோஷம். 297 00:17:25,921 --> 00:17:28,006 இன்று எந்த சண்டையுமே இல்லை, இன்னொரு அணிகளுள் ஒன்று 298 00:17:28,006 --> 00:17:30,175 நட்பு பாராட்டும் ப்ரேஸ்லெட்டை அணிந்து 299 00:17:30,175 --> 00:17:31,260 செய்தித்தாளை வாசிக்கிறது. 300 00:17:31,260 --> 00:17:32,719 இது நம் ஆச்சரியம். 301 00:17:32,719 --> 00:17:33,804 உண்மையாகவே. 302 00:17:36,265 --> 00:17:40,352 இந்த பிள்ளைகளுக்கு, தாங்கள் ஜெயிக்கப் போகிறார்கள் என தோன்றவில்லைதானே? 303 00:17:40,352 --> 00:17:42,604 11 வயதில், அது அவர்களுக்கே தெரிந்த விஷயம்தான். 304 00:17:44,439 --> 00:17:46,859 ஒருவேளை அவர்கள் முன் பாதத்தை பயன்படுத்தி விளையாடினால் நடக்கலாம். 305 00:17:46,859 --> 00:17:51,655 பாரு, வகுப்பறையில் உட்காரும் அளவுக்கு அவர்களின் மனநிலையைக் கட்டுப்படுத்தி, 306 00:17:51,655 --> 00:17:53,532 ஒழுங்குபடுத்துவதே வெற்றி ஆகும். 307 00:17:54,533 --> 00:17:56,910 உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? தற்காத்துக்கொள்வது எப்படி என அறிவது 308 00:17:56,910 --> 00:17:59,037 அவர்களுக்கு மோசமான வாழ்க்கைப் பாடமாக இருக்காது. 309 00:17:59,705 --> 00:18:01,415 அவர்கள் வாழ்விலும் அப்படி நடக்கலாம் அதனால் அதை எதிர்கொள்ளணும். 310 00:18:01,415 --> 00:18:02,541 என்ன? 311 00:18:02,541 --> 00:18:05,210 உங்களை இல்லை, நண்பா. இல்லை. இல்லை. எனக்குத் தெரிந்த வேறு பிள்ளைகள். 312 00:18:05,210 --> 00:18:08,130 போ... அருமை. கொஞ்சம் தண்ணீர் குடி. நன்றாக விளையாடினாய். 313 00:18:10,674 --> 00:18:13,343 கோபம் நம்மை ஒரு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். 314 00:18:13,343 --> 00:18:16,180 ஆனால், சிலர் மட்டும் கோபப்படலாம்தானே? 315 00:18:17,931 --> 00:18:18,932 சிலர் மட்டும் கூடாது. 316 00:18:25,439 --> 00:18:27,065 - கழிவறைக்குச் செல்கிறேன். - சரி. 317 00:18:30,110 --> 00:18:31,778 உடை மாற்றும் அறைகள் 318 00:18:31,778 --> 00:18:33,822 ஆம், இதைச் செய்ய முழுநேரம் வரை காத்திருக்கவிருந்தேன், 319 00:18:33,822 --> 00:18:36,074 ஆனால் அந்த அணி விட்டுக் கொடுத்துவிட்டது என நினைக்கிறேன். பாவம் அவர்கள். 320 00:18:36,074 --> 00:18:37,159 ப்ரிம்ரோஸ் ஹில் பியூமஸ் சாம்பியன்ஸ் 2024 321 00:18:37,159 --> 00:18:40,579 - அப்படி இருந்தால் நன்றாக உள்ளது. - ...வேறு அறிவிப்பு பலகை. இதோ. 322 00:18:40,579 --> 00:18:42,414 ஆம். அவர்கள் கோல்ட்... 323 00:18:42,414 --> 00:18:44,333 பசங்களா, இங்கே வாருங்கள். 324 00:18:45,000 --> 00:18:47,419 கூடி வாருங்கள், நான் உங்களுடன் பேச வேண்டும், சரியா? 325 00:18:47,419 --> 00:18:48,837 இங்கே வாருங்கள், இங்கே வாருங்கள். 326 00:18:48,837 --> 00:18:52,716 பாரு, உங்களிடமிருந்து எடுத்த ஒரு வஷயத்தை நான் திரும்பக் கொடுக்கப் போகிறேன். 327 00:18:52,716 --> 00:18:54,635 இல்லை, உன் பட்டாசை அல்ல. அது உனக்கு திரும்பக் கிடைக்காது. 328 00:18:54,635 --> 00:18:55,928 சரியா? 329 00:18:56,595 --> 00:18:57,763 உங்கள் கோபத்தை எடுத்துவிட்டேன். 330 00:18:59,723 --> 00:19:02,893 நீங்கள் பொருத்தமாக இருக்கணும் என்பதற்காக உங்கள் கோபத்தை எடுத்துவிட்டேன். 331 00:19:04,144 --> 00:19:09,024 ஆனால், இனி நீங்கள் பொருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நீங்கள் வித்தியாசமானவர்கள். 332 00:19:09,024 --> 00:19:11,777 சிறு வயதிலே உங்கள் மூளை வித்தியாசமாக வளர்ந்ததால் என்று 333 00:19:11,777 --> 00:19:13,654 - நினைக்கிறேன். அல்லது... - எங்கள் மூளை வித்தியாசமானதா? 334 00:19:13,654 --> 00:19:15,948 - நாம் அதில் கவனம் செலுத்த வேண்டாம். - இது பெரிய விஷயம் போல தெரிகிறது. 335 00:19:15,948 --> 00:19:17,407 இது ஒரு நல்ல விஷயம். 336 00:19:18,575 --> 00:19:21,453 வித்தியாசமாக இருப்பது உண்மையிலே ஒரு நல்ல விஷயம்தான். 337 00:19:21,453 --> 00:19:23,705 உலகிற்கு வித்தியாசமான மக்கள் தேவை. 338 00:19:23,705 --> 00:19:25,123 பாடலைப் பாடுபவர்கள், நூல்களை எழுதுபவர்கள், 339 00:19:25,123 --> 00:19:27,125 படங்களை உருவாக்குபவர்கள் ஆகியோர் எல்லாம் யாரென நினைக்கிறீர்கள்? 340 00:19:27,125 --> 00:19:29,670 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தொடர் கொலையாளிகளாக மாறுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். 341 00:19:29,670 --> 00:19:33,257 நான் அதைப் பற்றி சொல்ல வரவில்லை... இங்கே பாருங்க, நான் உண்மையாகச் சொல்கிறேன், 342 00:19:33,257 --> 00:19:38,220 வாழ்க்கையானது சமமான விளையாட்டுத் திடல் போல இருக்காது. 343 00:19:39,221 --> 00:19:41,807 ஆனால் அடுத்த 30 நிமிடங்களுக்கு, நமக்கு சரிவான திடல்தான் இருக்கும். 344 00:19:41,807 --> 00:19:45,060 எனவே, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் 345 00:19:45,060 --> 00:19:46,728 நீங்கள் நினைக்க வேண்டும் என விரும்புகிறேன். 346 00:19:46,728 --> 00:19:48,856 மேலும், நீங்கள் அங்கே சென்று, இரண்டு பெற்றோர்களைக் கொண்ட 347 00:19:48,856 --> 00:19:53,151 அந்த பணக்கார குழந்தைகளை, அடித்து தூள் கிளப்பணும். 348 00:19:53,151 --> 00:19:54,611 - ஆமாம்! - அப்படித்தான்! 349 00:19:54,611 --> 00:19:56,071 கொஞ்சம் அதிர்ஷ்டத்திற்காக தலையை தட்டுங்கள்! 350 00:19:56,071 --> 00:19:58,365 அவ்வளவுதான், கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். சரி, நாம் போகலாம்! வாருங்கள்! 351 00:19:59,992 --> 00:20:02,119 கேளு, இந்த மோசமான ஆட்டத்தில் நாம் ஜெயிக்க, 352 00:20:02,119 --> 00:20:04,288 மைக்கேலுக்கு பெற்றோராகக்கூடும் என்பவர்கள் இந்தப் போட்டியை பார்க்கக் கூடாது. 353 00:20:04,288 --> 00:20:05,747 - எனவே அவர்கள் கவனத்தை நீ திசை திருப்பணும். - சரி. சரி. 354 00:20:05,747 --> 00:20:08,208 - சரி, ஆனால் எப்படி? - தெரியாது, அவர்களை இங்கிருந்து அழைத்துச் செல். 355 00:20:08,208 --> 00:20:09,418 - சரி, சரி. ஆம். - சரியா? சரி. 356 00:20:09,418 --> 00:20:10,502 - ஜேஸ், ஜேஸ், ஜேஸ். - என்ன? 357 00:20:10,502 --> 00:20:12,379 - நீ புத்திசாலி. இல்லை. - அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 358 00:20:12,379 --> 00:20:14,339 - நீ அப்படித்தான். சரி. - கட்டில்ஃபிஷ்! அப்படித்தான்! 359 00:20:14,339 --> 00:20:16,008 - கட்டில்ஃபிஷ்! - இன்னும் சத்தமாக! 360 00:20:16,008 --> 00:20:18,135 - கட்டில்ஃபிஷ்! கட்டில்ஃபிஷ்! - சத்தமாக! 361 00:20:18,135 --> 00:20:20,846 - நாம் என்ன செய்யப் போகிறோம்? - தெரியவில்லை. என்னை பின்தொடர்ந்து நடந்துகொள். 362 00:20:20,846 --> 00:20:22,681 ஹலோ. ஹாய், என் பெயர் நிக்கி. 363 00:20:22,681 --> 00:20:24,683 - ஹலோ. - ஆம். அனுபவம் வாய்ந்த தத்தெடுப்பவர். 364 00:20:24,683 --> 00:20:26,518 ஆமாம், இவள்தான் என் மகள், பிரின்சஸ். 365 00:20:26,518 --> 00:20:27,728 - ஹாய். - ஹாய். 366 00:20:27,728 --> 00:20:28,854 காஃபி குடிக்கலாமா? 367 00:20:29,563 --> 00:20:30,731 போதுமான நேரம் உள்ளதா? 368 00:20:30,731 --> 00:20:32,024 - இருக்கு. - ...பந்தை தன்வசப்படுத்துவதற்கு? 369 00:20:32,024 --> 00:20:33,358 அற்புதம். சரி. வாருங்கள். 370 00:20:33,358 --> 00:20:35,777 - கடுமையாக விளையாடப் போகிறோமா? ஆமாம்! - ஆமாம்! 371 00:20:35,777 --> 00:20:37,571 - நாம் ஜாலியாக இருக்கப் போகிறோமா? ஆமாம்! - ஆமாம்! 372 00:20:37,571 --> 00:20:38,739 வாருங்கள், போகலாம்! 373 00:20:41,450 --> 00:20:43,076 - வாங்க. இந்த பக்கம். - சரி. 374 00:20:45,204 --> 00:20:47,039 ஆமாம்! 375 00:20:48,540 --> 00:20:49,374 ஆமாம். 376 00:20:49,374 --> 00:20:51,210 எனவே, நீ என்ன வேலை செய்கிறீர்கள், மார்க்? 377 00:20:51,793 --> 00:20:53,337 நான் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிபுணர். 378 00:20:53,337 --> 00:20:54,922 அடடே. 379 00:20:54,922 --> 00:20:57,174 பிரின்சஸ், இவர் இன்ஷ்யூரன்ஸ் நிபுணராம். 380 00:20:57,174 --> 00:20:58,675 அடடே. 381 00:20:59,426 --> 00:21:01,303 அடக் கடவுளே. 382 00:21:01,303 --> 00:21:03,013 எனக்குப் பல கேள்விகள் இருக்கின்றன. 383 00:21:03,013 --> 00:21:04,681 - உண்மையாகவா? சரி. - ஆமாம். 384 00:21:04,681 --> 00:21:06,433 சரி, உன் கேள்விகளைக் கேளு. 385 00:21:06,433 --> 00:21:07,518 சரி. 386 00:21:09,603 --> 00:21:10,521 வந்து, 387 00:21:12,397 --> 00:21:14,066 இன்ஷ்யூரன்ஸ் நிபுணர் என்றால்... 388 00:21:15,484 --> 00:21:16,818 என்ன? 389 00:21:20,364 --> 00:21:21,532 ஆமாம்! அப்படித்தான். 390 00:21:21,532 --> 00:21:23,325 அவ்வளவுதான். திரும்பி ஓடு. திரும்பி ஓடு. 391 00:21:24,826 --> 00:21:27,120 உன்னை ரொம்ப பிடிக்கிறது. அவர்களை எதிர்த்து போராடு. அப்படித்தான்... 392 00:21:29,248 --> 00:21:30,791 - ஆமாம்! - அவ்வளவுதான்! உங்களால் முடியும்! 393 00:21:35,212 --> 00:21:37,798 சரிதான், பசங்களே. கொண்டாட்டங்களை நாம் மரியாதைகரமாக வைத்துக்கொள்வோம். 394 00:21:39,258 --> 00:21:40,509 ஆமாம். 395 00:21:41,760 --> 00:21:43,303 - சரி. - அருமை. 396 00:21:44,012 --> 00:21:44,930 சரி. 397 00:21:44,930 --> 00:21:48,267 மறுபடியும், அது புள்ளிவிவரங்களைக் கொண்டு ஆபத்தைக் கணிப்பது, 398 00:21:48,767 --> 00:21:53,021 கொள்கைகள் வகுத்து ஆபத்தின் விளைவைக் குறைப்பது. 399 00:21:53,021 --> 00:21:53,981 ஆம், ஆம். 400 00:21:54,773 --> 00:21:56,817 - நாம் திரும்பிப் போகலாமா? - சரி. 401 00:21:57,818 --> 00:21:59,236 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 402 00:21:59,236 --> 00:22:02,781 வந்து, நானும் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிபுணர்தான். 403 00:22:06,535 --> 00:22:10,372 சரி, அப்படியானால், உங்களுக்கும் அதே கேள்விகள்தான். 404 00:22:20,591 --> 00:22:21,800 சரி, அது கொஞ்சம் ஆபத்தானது. 405 00:22:21,800 --> 00:22:23,719 அது கொஞ்சம் வேடிக்கையானது. 406 00:22:24,386 --> 00:22:26,263 அடக் கடவுளே. வேண்டாம். நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! 407 00:22:26,263 --> 00:22:27,973 - ஹே, ஹே! பின்னால் போ. - நிறுத்துங்க! வன்முறை வேண்டாம். 408 00:22:27,973 --> 00:22:30,100 அட, பசங்களா. என் முன்னே நிற்காதீங்க. 409 00:22:30,100 --> 00:22:34,021 நிகழ்தகவு விநியோகம் பற்றி எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். 410 00:22:35,189 --> 00:22:38,233 - ஆக, நாம் போகலாமா? - சரி. 411 00:22:38,233 --> 00:22:39,568 மிக்க நன்றி. 412 00:22:39,568 --> 00:22:41,028 - நன்றி, அன்பர்களே. - நன்றி. 413 00:22:43,030 --> 00:22:44,156 பொறுங்கள்! 414 00:22:44,156 --> 00:22:46,241 எனக்கு கண் தெரியவில்லை! 415 00:22:49,411 --> 00:22:52,789 ஐயோ! ஆட்டத்தின் முடிவை நாம் தவற விட்டுவிட்டோம். 416 00:22:54,124 --> 00:22:55,042 அது போய்விட்டது. 417 00:22:55,042 --> 00:22:56,210 என்ன? 418 00:22:57,044 --> 00:22:59,505 - நாம் கிளம்புவோமா? - சரி. நன்றி. 419 00:23:00,297 --> 00:23:01,298 கண் தெரியவில்லையா? 420 00:23:01,298 --> 00:23:03,217 - மன்னியுங்கள். நான் அடிக்கடி செல்வது வழக்கம். - சரி. 421 00:23:03,217 --> 00:23:05,010 எனக்கு இந்தக் காது கேட்காது. 422 00:23:05,594 --> 00:23:07,262 - அது பரவாயில்லை. - தெரியும். 423 00:23:14,478 --> 00:23:15,479 நாம் வெற்றி பெற்றோமா? 424 00:23:15,479 --> 00:23:18,315 இல்லை, 3 என்று சமன் செய்தோம், அவர்கள் போட்டித் தொடரில் வெற்றி பெறுவதைத் தடுத்துவிட்டோம். 425 00:23:18,315 --> 00:23:19,691 - ஜாலி! - வா. 426 00:23:20,776 --> 00:23:21,777 அருமை. 427 00:23:22,528 --> 00:23:23,529 இந்தப் பாடலைப் பற்றித்தான் 428 00:23:23,529 --> 00:23:24,696 உன்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். 429 00:23:24,696 --> 00:23:26,949 - இது எளிதில் நினைவில் இருக்கும். - வாவ். 430 00:23:26,949 --> 00:23:28,951 - இது பெரியது, வட்டமானது... - ஆம், அப்படித்தான். 431 00:23:28,951 --> 00:23:31,078 ...இது பாதி மைதானத்தை எடுத்துக்கொள்ளும். ஜேசனின் தலை! 432 00:23:32,037 --> 00:23:33,372 ஜேசனின் தலை! 433 00:23:33,372 --> 00:23:34,915 இது பெரியது, வட்டமானது. 434 00:23:34,915 --> 00:23:37,167 - இது பாதி மைதானத்தை எடுத்துக்கொள்ளும். ஜேசனின்... - நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! 435 00:23:40,254 --> 00:23:42,756 - அவள் தேர்ச்சி பெற்றாள்! - அட. 436 00:23:42,756 --> 00:23:45,843 சூப்பர். பார்த்தாயா? 437 00:23:45,843 --> 00:23:48,679 - அரிதுதான், ஆனால் தேர்ச்சி பெற்றேன். - தேர்ச்சி பெற்றாள்! 438 00:23:51,557 --> 00:23:54,101 நாம் கொண்டாட வேண்டும். அம்மா, அந்த ஷாம்பெயின் இன்னும் இருக்கா? 439 00:23:54,101 --> 00:23:55,727 ஆம், கொஞ்சம் இருக்கு. 440 00:24:02,276 --> 00:24:04,403 - ஜேசன், கொஞ்சம் பேசலாமா? - சரி, நண்பா. சொல்லுங்கள். 441 00:24:13,996 --> 00:24:16,206 ஹே, அப்பா, உங்களுக்கு பீர் வேண்டுமா? ஆனால் குளிர்ச்சியாக இல்லை என நினைக்கிறேன். 442 00:24:16,206 --> 00:24:18,000 - ஜில், அன்பே. - நன்றி. 443 00:24:18,000 --> 00:24:19,751 - ஆம், நான் நன்றாக உள்ளேன். - சரி, சந்தோஷமாக இருக்கீங்களா? 444 00:24:19,751 --> 00:24:21,003 - ஆமாம். - உங்களுக்கு ஏதும் வேண்டுமா? 445 00:24:21,003 --> 00:24:22,880 - இல்லை. எதுவும் வேண்டாம். - சரி. 446 00:24:25,215 --> 00:24:26,466 இப்போது, வந்து என்னை சமாளி. 447 00:24:26,466 --> 00:24:28,552 நன்றாக இடைமறித்தாய். நன்றாக இடைமறித்தாய். சரியா? 448 00:24:28,552 --> 00:24:29,761 வெற்றியாளர்கள் இல்லை 2024 449 00:24:29,761 --> 00:24:33,182 ஆக, அப்பா, உங்கள் கலைக்காக, நீங்கள் எட்டு புள்ளி வாங்கியுள்ளீர்கள், அதாவது... 450 00:24:33,182 --> 00:24:34,266 - ஏ கிரேட். - ஏ கிரேட். 451 00:24:34,266 --> 00:24:35,976 - அப்படியில்லையா? - ஆம். 452 00:24:35,976 --> 00:24:39,271 ஒரு சில கலைஞர்களே, தங்கள் வாழ்நாளில் அங்கீகாரம் பெறுகிறார்கள். 453 00:24:39,271 --> 00:24:42,816 அம்மா, விக், நீங்கள் ஐந்து புள்ளிகள், சி கிரேட். 454 00:24:43,609 --> 00:24:45,068 ஆமாம். 455 00:24:45,068 --> 00:24:46,486 சி கிரேடா? 456 00:24:46,486 --> 00:24:49,406 இன்னும் கொஞ்சம் கிடைத்திருக்கலாம், ஆனால் மார்க்சியவாதிகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? 457 00:24:49,406 --> 00:24:51,533 சரி, நாம் ஒரு ஃபோட்டோ எடுப்போம். நமக்கு ஃபோட்டோ வேண்டும். 458 00:24:51,533 --> 00:24:53,160 வா, ஜேஸ், நாம் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம். 459 00:24:53,160 --> 00:24:56,038 சரி. உயரமானவர்கள் பின்னால் போகலாம். 460 00:24:56,038 --> 00:24:58,165 - இல்லை, அம்மா, நீங்களும் இதில் இருக்கணும். - இல்லை, இல்லை. 461 00:24:58,165 --> 00:24:59,374 அம்மா, உள்ளே வாருங்கள். 462 00:24:59,374 --> 00:25:00,876 - வா, நிக். - உள்ளே வாருங்கள். 463 00:25:03,045 --> 00:25:07,216 சரி. மூன்று, இரண்டு, சீஸ் என்று சொல்லுங்கள். 464 00:25:07,216 --> 00:25:08,634 சீஸ்! 465 00:25:08,634 --> 00:25:09,885 ஜாலி! 466 00:25:09,885 --> 00:25:11,136 நான் போய் பார்க்கிறேன். 467 00:25:11,136 --> 00:25:12,387 அருமை. 468 00:25:12,387 --> 00:25:14,681 எனக்குக் கால்பந்து ஆட்டக்காரர்கள் வேண்டும். அவர்களுடனும் ஒரு ஃபோட்டோ வேண்டும். 469 00:25:16,975 --> 00:25:19,353 ஹே. வாழ்த்துகள். 470 00:25:19,353 --> 00:25:21,104 உள்ளே வா. அனைவரும் உள்ளே இருக்கிறார்கள். 471 00:25:21,104 --> 00:25:23,190 - ஸ்காட் இங்கே வந்துவிட்டாரா? - இல்லை, இன்னும் இல்லை. 472 00:25:24,066 --> 00:25:25,734 விசித்திரமாக உள்ளது. இந்நேரம் அவர் வந்திருக்கணுமே. 473 00:25:25,734 --> 00:25:27,110 - ஹலோ. - ஹே, வா. 474 00:25:28,445 --> 00:25:29,446 கரேன். 475 00:25:30,239 --> 00:25:31,365 இதை வாங்கிக்கொள். 476 00:25:34,993 --> 00:25:35,994 நிக்கி. 477 00:25:35,994 --> 00:25:37,079 இங்கே வா. 478 00:25:40,874 --> 00:25:43,293 டேட்டிங்கில் எனக்கு என்ன பிடிக்கும் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். 479 00:25:43,293 --> 00:25:44,378 சரி. 480 00:25:45,629 --> 00:25:46,880 எனக்கு சரிசெய்வது பிடிக்கும். 481 00:25:47,464 --> 00:25:52,177 மக்களை சரிசெய்வது மட்டும் பிடிக்காது, ஏனென்றால் மக்கள் சரிசெய்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. 482 00:25:52,928 --> 00:25:55,472 அவர்கள் அலமாரி போல ஒரு இடத்தில் உடனே பொருந்துவதில்லை. 483 00:25:55,472 --> 00:25:56,807 அப்படியானால்... 484 00:25:56,807 --> 00:25:58,392 விக் ராஸ் ஹேண்டிமென் 485 00:25:58,976 --> 00:26:00,102 டைலர் எனக்காக செய்து கொடுத்தான். 486 00:26:03,981 --> 00:26:05,524 அது மிகவும் பிரபலமாகிவிட்டது என நினைக்கிறேன். 487 00:26:09,862 --> 00:26:10,821 நன்றி. 488 00:26:13,657 --> 00:26:16,368 நோவா என்ன சொன்னார்? உன்னைத் திட்டினாரா? 489 00:26:16,368 --> 00:26:18,412 இல்லை, என்னைத் திட்டவில்லை. அவர்... 490 00:26:21,206 --> 00:26:23,625 உண்மையில், நான் சமூக சேவகராக விரும்புகிறேனா என்று கேட்டார். 491 00:26:23,625 --> 00:26:24,877 எப்படியும் அப்படி ஆக பயிற்சி எடுக்கணும். 492 00:26:24,877 --> 00:26:26,461 சரி. அதற்கு... 493 00:26:27,880 --> 00:26:28,964 நீ என்ன சொன்னாய்? 494 00:26:28,964 --> 00:26:31,383 வந்து, முதலில் உன்னிடம் கலந்து ஆலோசிப்பதாக சொன்னேன், 495 00:26:31,383 --> 00:26:34,052 ஆனால், உண்மையில் நான் அதற்கு சம்மதிக்கவே விரும்புகிறேன். 496 00:26:35,846 --> 00:26:38,307 ஆனால், அது இரண்டு வருடப் படிப்பு. 497 00:26:40,309 --> 00:26:42,019 அதைப் பற்றி உன் கருத்து என்ன? 498 00:26:42,519 --> 00:26:43,979 மறுபடியும் மாணவராவதைப் பற்றி. 499 00:26:43,979 --> 00:26:46,481 அதாவது, கடைசி வரை, நான் ஓட்டுனராகவே இருக்க முடியாது, அல்லவா? 500 00:26:46,481 --> 00:26:48,150 மேலும், இப்போது குழந்தைகளும் வளர்ந்துவிட்டனர். 501 00:26:48,942 --> 00:26:50,986 நான் எப்போதும் அவர்களுடனேயே இருக்கத் தேவையில்லை. 502 00:26:51,737 --> 00:26:52,738 மேலும்... 503 00:26:54,489 --> 00:26:56,533 அதில் நான் நன்றாகப் பணியாற்றுவேன் என்று எனக்குத் தோன்றுகிறது. 504 00:26:58,285 --> 00:26:59,828 உண்மையில் மக்களுக்கு உதவ முடியும் என தோன்றுகிறது. 505 00:27:02,080 --> 00:27:03,248 உன் முகம் இப்போது ஏன் இப்படி இருக்கு? 506 00:27:04,583 --> 00:27:07,753 அலமாரி ஒரு இடத்தில் பொருந்துவதைப் போல நீ பொருந்துவதாகத் தோன்றுகிறது. 507 00:27:13,467 --> 00:27:16,929 - இருந்தும், இது எதை உணர்த்துகிறது தெரியுமா? - எதை? 508 00:27:16,929 --> 00:27:19,640 வந்து, ஒருவழியாக நான் உன்னை முற்றிலும் மாற்றிவிட்டேன், 509 00:27:19,640 --> 00:27:21,600 எனவே, நான் அடுத்த ஆண்களைப் பார்க்க வேண்டியதுதான். 510 00:27:21,600 --> 00:27:23,393 ஒருவேளை அது நன்மைக்காகத்தான் இருக்கலாம். 511 00:27:23,393 --> 00:27:25,479 சரி. நீ இருக்கையில், கல்லூரி காலத்தில் 512 00:27:25,479 --> 00:27:26,980 காதலி இருப்பது இருப்பது பயனில்லைதானே? 513 00:27:31,151 --> 00:27:33,195 அம்மா, நான் ஃபோட்டோக்களைப் பார்க்கவா? அவற்றைப் பதிவிடணும். 514 00:27:33,195 --> 00:27:34,738 ஆம். சரி. என் ஃபோன் மேஜையில் இருக்கு. 515 00:27:35,948 --> 00:27:36,782 அருமை. 516 00:27:37,908 --> 00:27:39,993 அப்பாடா. ஒரு வழியாக. அவர் வருவார் என்று நினைக்கவே இல்லை. 517 00:27:39,993 --> 00:27:41,495 - நான் போய் பார்க்கிறேன். - சரி. புரிகிறது. 518 00:27:42,704 --> 00:27:45,707 இது பெரியது, வட்டமானது. இது பாதி மைதானத்தை எடுத்துக்கொள்ளும். 519 00:27:45,707 --> 00:27:48,710 ஜேசனின் தலை! ஜேசனின் தலை! 520 00:27:49,419 --> 00:27:52,673 இது பெரியது, வட்டமானது. இது பாதி மைதானத்தை எடுத்துக்கொள்ளும். 521 00:27:52,673 --> 00:27:55,592 ஜேசனின் தலை! ஜேசனின் தலை! 522 00:28:00,055 --> 00:28:01,932 {\an8}ஃபிரெட்டி மிஸ்ட் கால் 523 00:28:12,818 --> 00:28:14,778 - ஹலோ. - நான் கரேனிடம் பேசணும். 524 00:28:15,320 --> 00:28:16,321 ஸ்காட்டைப் பற்றிய விஷயம். 525 00:29:00,407 --> 00:29:01,325 சீக்கிரம். போ. 526 00:30:27,786 --> 00:30:29,788 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்