1 00:00:11,803 --> 00:00:12,804 சரி. 2 00:00:12,888 --> 00:00:14,765 கிளம்பலாம். உனக்கு எப்படி இருக்கு? 3 00:00:15,432 --> 00:00:16,725 எனக்குக் கொஞ்சம் பதட்டமா இருக்கு. 4 00:00:16,808 --> 00:00:18,018 முதல் நாள்னாலே எனக்குப் பிடிக்காது. 5 00:00:19,353 --> 00:00:22,189 கேளு, உன் பழைய வேலை உனக்கு எவ்வளவு போர் அடிச்சுதுன்னு மட்டும் நினைச்சுப் பாரு, சரியா? 6 00:00:22,272 --> 00:00:23,857 ஆனா அந்த போர் அடிச்ச காலத்தை நான் ரொம்ப மிஸ் பண்றேன். 7 00:00:23,941 --> 00:00:26,276 இந்த உணர்வைவிட அதுவே எவ்வளவு மேலானதுன்னு எனக்கு ஏன் புரியாம போச்சு? 8 00:00:26,360 --> 00:00:28,403 இந்த வேலையிலயும் சீக்கிரமே உனக்கு போர் அடிக்கும். சத்தியமா சொல்றேன். 9 00:00:28,487 --> 00:00:30,113 நன்றி, அப்படித்தான் நானும் நம்புறேன். 10 00:00:30,197 --> 00:00:31,698 - ஹலோ, கண்ணா. - குட் மார்னிங், அப்பா. 11 00:00:31,782 --> 00:00:33,283 ஸ்கூல் முடிஞ்சதும் நான் பார்பராவை பாக்கலாமா? 12 00:00:33,367 --> 00:00:34,535 ஆமா, சரி. 13 00:00:34,618 --> 00:00:37,246 ஆனா, 7:00 மணிக்குள்ள வந்துடு, ஏன்னா இன்னைக்கு கேட் நம்ம வீட்டுக்கு டின்னருக்கு வர்றா. 14 00:00:37,329 --> 00:00:38,705 சரி. 15 00:00:38,789 --> 00:00:41,333 கேளு, இப்போ நம்ம வாழ்க்கையில கேட் அப்புறம் பார்பரா இருக்காங்க, இந்த நேரத்துல 16 00:00:41,416 --> 00:00:44,920 நீ உன் கூடப் படிக்கிற பொண்ணு யாரையாவது காதலிக்க ஆரம்பிச்சா அது ரொம்ப கேவலமா இருக்கும். 17 00:00:45,003 --> 00:00:47,172 இதெல்லாம் இங்கே வேணா. 18 00:00:47,256 --> 00:00:49,007 என்னை யாருக்கும் பிடிக்காது. 19 00:00:49,591 --> 00:00:51,844 உன் முடி டிஸ்னி இளவரசன் மாதிரி இருக்கு. 20 00:00:51,927 --> 00:00:53,220 அவங்க முதல் முறையா வீட்டை விட்டு 21 00:00:53,303 --> 00:00:56,098 வெளிய வந்த கொஞ்ச நேரத்துலேயே அவங்களுக்கு அவங்க அப்பாவை நீ ஞாபகப்படுத்துவ. 22 00:00:56,181 --> 00:00:58,141 அதனால கொஞ்சம் கவனமா இரு. 23 00:00:58,225 --> 00:00:59,268 - ஒரு முத்தம் கொடு. - சரி. 24 00:00:59,351 --> 00:01:00,936 நம்பவே முடியல. 25 00:01:01,019 --> 00:01:02,479 உன்னோட இந்தக் கதவு ஜாயிண்ட் ரொம்ப நாளைக்குத் தாங்காது. 26 00:01:02,563 --> 00:01:04,230 நீங்க கப்போர்டுகளை மெதுவா மூடுற மாதிரி மாத்துனதுல இருந்து, 27 00:01:04,313 --> 00:01:06,400 வேகமா மூடுற எல்லா அழுத்தத்தையும் இதுதான் தாங்குது போல. 28 00:01:07,150 --> 00:01:08,694 - பிரின்சஸ். - சொல்லுங்க. 29 00:01:09,194 --> 00:01:11,780 என்னோட இந்த டிரஸ் எப்படி இருக்கு? இன்னைக்கு எனக்கு முதல் நாள். 30 00:01:11,864 --> 00:01:13,657 காலேஜ்லயே நான்தான் வயசானவனா இருப்பேனோன்னு கவலையா இருக்கு. 31 00:01:13,740 --> 00:01:16,827 நீங்க பாக்க ஏதோ க்ரூப்ல டூப்பா வந்திருக்க ஒரு அண்டர்கவர் போலீஸ் மாதிரியே இருக்கீங்க. 32 00:01:17,828 --> 00:01:20,622 அம்மா அப்புறமா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வர்றதா சொன்னாங்க, 33 00:01:20,706 --> 00:01:23,083 அதனால எல்லாரும் அத ரசிச்சு சாப்பிடணும், ஏன்னா அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க. 34 00:01:23,166 --> 00:01:25,419 - சரி. அப்படியே ஆகட்டும். - சரி, சரி. பை, செல்லமே. 35 00:01:25,502 --> 00:01:26,587 பை. 36 00:01:26,670 --> 00:01:30,007 இது நல்லபடியா நடக்கும்னு நம்புறேன். நிஜமாவே மனசார நம்புறேன். 37 00:01:30,090 --> 00:01:32,426 இன்னும் நடக்காத விஷயத்தை நினைச்சு கவலைப்படுறத நிறுத்துறியா? 38 00:01:32,509 --> 00:01:34,178 விடு, நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு. 39 00:01:34,261 --> 00:01:35,262 நான் ஒரு பெண். 40 00:01:35,345 --> 00:01:38,682 ஆபத்து வரும்போது உஷாரா இருந்துகிட்டே ரிலாக்ஸா இருக்கறதுல நான் கைத்தேர்ந்தவள். 41 00:01:38,765 --> 00:01:40,309 - இங்க கொஞ்சம் வா. - என்ன? 42 00:01:40,392 --> 00:01:42,436 நீ இதுல கலக்கிடுவன்னு உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். 43 00:01:42,519 --> 00:01:44,605 - நீயும்தான். - இனிமே கவலைப்படக் கூடாது. 44 00:01:44,688 --> 00:01:46,023 - எல்லாம் நல்லபடியா நடக்கும். - சரி. 45 00:01:46,106 --> 00:01:47,608 - அப்புறம் பாக்கலாம், செல்லம். பை, அப்பா. - பை. 46 00:01:47,691 --> 00:01:48,775 பை. 47 00:01:48,859 --> 00:01:50,694 ஆன்லைன்ல கேட்டை உளவு பாக்காதே. 48 00:01:50,777 --> 00:01:52,696 நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க. 49 00:01:52,779 --> 00:01:55,073 உங்ககிட்ட ஒரு வொர்க் ஃபோனை பாப்பேன்னு நான் நினைச்சு கூடப் பாக்கல. 50 00:01:55,157 --> 00:01:57,659 எனக்கு நிறைய புது வாடிக்கையாளர்கள் கிடைச்சிருக்காங்க. ஒரே தலைவலியா இருக்கு. 51 00:01:58,160 --> 00:01:59,494 எனக்கு மூணாவது ஃபோன் தேவைப்படலாம். 52 00:02:01,747 --> 00:02:02,748 இல்ல. 53 00:02:09,128 --> 00:02:10,631 கேட் ரீட் 54 00:02:13,592 --> 00:02:14,760 இது ஞாபகம் இருக்கா @கேட் ரீட்? 55 00:02:14,843 --> 00:02:15,844 நாளைக்கு WYD? 56 00:02:15,928 --> 00:02:17,638 "நாளைக்கு WYD?" 57 00:02:20,682 --> 00:02:23,727 'WYD' என்பது போதைப்பொருள் தொடர்பான ரகசியச் சொல்லா? 58 00:02:26,021 --> 00:02:28,357 'WYD' என்பது "நீ என்ன பண்ணிட்டு இருக்க?" என்பதன் சுருக்கம். 59 00:02:34,154 --> 00:02:35,155 என் டிக்கெட்டுகளை புக் பண்ணியாச்சு! 60 00:02:35,239 --> 00:02:36,448 படாங் பீச்ல பௌர்ணமி நிலவைப் பார்க்க ஆவலா இருக்கேன்! 61 00:02:38,825 --> 00:02:39,910 இன்னும் ஒரு வாரம் தான், அப்புறம் நாம எப்பவும் ஒண்ணா இருக்கலாம். 62 00:02:39,993 --> 00:02:41,495 "படாங் பீச்ல பௌர்ணமி நிலவைப் பார்க்க ஆவலா இருக்கேன். 63 00:02:41,578 --> 00:02:42,871 இன்னும் ஒரு வாரம் தான், அப்புறம் நாம எப்பவும் ஒண்ணா இருக்கலாம்." 64 00:02:42,955 --> 00:02:44,081 அவ ஊரை விட்டுப் போறாளா? 65 00:02:46,458 --> 00:02:49,628 இவ்வளவு சீக்கிரம் எல்லாம் முடிஞ்சுடும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. 66 00:02:51,088 --> 00:02:52,548 நானும் எதிர்பார்க்கல. 67 00:02:53,215 --> 00:02:54,216 கேம்டென் லாக் 68 00:03:11,233 --> 00:03:12,276 சோஜர்னா டிராவல் 69 00:03:12,359 --> 00:03:15,404 பானி, சுற்றுலாத் துறையில வேலை பாக்குறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குனு சொல்ல நினைச்சேன். 70 00:03:15,487 --> 00:03:17,072 சரிதான். இது உன்னை பைத்தியமாக்கிடும். 71 00:03:17,155 --> 00:03:19,074 ஆமா, மக்கள் எப்பவும் புது இடங்களுக்கு போக விரும்புவாங்க, 72 00:03:19,157 --> 00:03:20,868 ஆனா உலகம் ஒண்ணும் பெருசாகிட்டே போகலயே. 73 00:03:20,951 --> 00:03:22,411 அதாவது, இப்போ எந்த இடமும் பாக்கி இல்ல. 74 00:03:22,494 --> 00:03:24,580 உண்மையாவே எதுவுமே பாக்கி இல்ல. 75 00:03:24,663 --> 00:03:26,290 இத்தாலி முடிஞ்சிடுச்சு. ஸ்பெயின் முடிஞ்சிடுச்சு. 76 00:03:26,373 --> 00:03:27,374 கிரீஸ், அதுவும் முடிஞ்சிடுச்சு. 77 00:03:28,542 --> 00:03:31,044 அல்பேனியாவுல ஒரு தீபகற்பம் இருக்கு, அதப்பத்தி யாருக்கும் தெரியாது. 78 00:03:31,128 --> 00:03:32,671 ஆனா அதுக்கப்புறம்… 79 00:03:32,754 --> 00:03:34,840 ஏதாவது ஒரு நாட்டுல உள்நாட்டுப் போர் வந்து, அது ரெண்டா பிரிஞ்சா, 80 00:03:34,923 --> 00:03:37,009 நமக்கு ஒரு புது நாடு கிடைக்கும்னு வேண்டிக்க வேண்டியதுதான். 81 00:03:37,593 --> 00:03:38,844 அப்படித்தான் நமக்கு குரோஷியா கிடைச்சது. 82 00:03:38,927 --> 00:03:40,470 ஆமா. 83 00:03:40,971 --> 00:03:43,640 எது எப்படியோ, நீ உன் குழுவை சந்திச்சிருப்ப. 84 00:03:43,724 --> 00:03:45,475 ஆமா. ஆமா. 85 00:03:45,559 --> 00:03:47,186 நான் ஒண்ணு கேட்க நினைச்சேன், அவங்க ஓகேதானா? 86 00:03:47,269 --> 00:03:49,563 ஏன்னா அவங்க… அவங்க என்கிட்ட வித்தியாசமா நடந்துக்குற மாதிரி இருக்கு. 87 00:03:49,646 --> 00:03:51,648 அவங்க அப்படித்தான் இருப்பாங்க. 88 00:03:51,732 --> 00:03:55,194 ஏன்னா அவங்கள்ல நிறையப் பேர் உன்னோட இந்த சேல்ஸ் டைரக்டர் வேலைக்கு விண்ணப்பிச்சிருந்தாங்க. 89 00:03:55,277 --> 00:03:57,404 - சரி. - அதனால அது… 90 00:03:57,487 --> 00:03:58,739 அது… ஒரு மாதிரித்தான் இருக்கும். 91 00:03:58,822 --> 00:04:01,241 ஆனா பிரிட்ஜ்ல எல்லாருக்கும் பொதுவான ட்ரிங்க்ஸ் இருக்கு. 92 00:04:02,576 --> 00:04:04,494 அதனால நீ தாராளமா… அடச்சே… 93 00:04:05,787 --> 00:04:06,788 ஹே… 94 00:04:06,872 --> 00:04:08,790 லோன்லி பிளானட் ஆட்கள் அந்த அல்பேனியாவைப் பத்தி கண்டுபிடிச்சுட்டாங்க. 95 00:04:08,874 --> 00:04:10,292 அது… சூப்பர். 96 00:04:10,375 --> 00:04:13,462 ஒருவேளை வட மெக்சிகோல இருக்குற அந்த எரிமலை அவங்க சொல்ற அளவுக்கு ஆக்டிவா இல்லாம இருக்கலாம். 97 00:04:13,545 --> 00:04:14,546 ஆமா. 98 00:04:17,507 --> 00:04:18,759 உங்க டிரஸ் நல்லா இருக்கு. 99 00:04:19,718 --> 00:04:20,719 நன்றி. 100 00:04:21,261 --> 00:04:24,097 இன்னைக்கு என்னோட முதல் நாள், அதான் ஒரு நல்ல இம்ப்ரஷன் கொடுக்கணும்னு நினைச்சேன். 101 00:04:24,181 --> 00:04:25,182 ரொம்ப நல்லது. 102 00:04:25,265 --> 00:04:26,767 நாங்க எல்லாரும் ரொம்ப அன்பானவங்க. 103 00:04:27,518 --> 00:04:29,061 சேல்ஸ் டீமைத் தவிர. 104 00:04:34,066 --> 00:04:38,028 உங்களுக்குத் தாய்லாந்துல இருக்குற அந்த படாங் பீச் பத்தி ஏதாவது தெரியுமா? 105 00:04:38,111 --> 00:04:39,571 தெரியாது. 106 00:04:39,655 --> 00:04:41,365 சரி. பரவாயில்ல. 107 00:04:47,162 --> 00:04:48,789 பல்கலைக்கழகம் 108 00:05:00,968 --> 00:05:02,553 ஹலோ. ஹாய். 109 00:05:11,395 --> 00:05:14,273 சாரி, நான் ஏதாவது… தவறான இடத்துல உட்கார்ந்துட்டேனா? 110 00:05:18,735 --> 00:05:19,736 சரி. 111 00:05:33,333 --> 00:05:35,127 நான் ஒன்னும்… நான்… என் பெயர் ஜேசன். 112 00:05:36,378 --> 00:05:39,631 இல்ல, நீங்க அதையெல்லாம் எழுத வேணாம். நான் லெக்சரர் இல்ல. நான்… நான் ஒரு மாணவன். 113 00:05:41,383 --> 00:05:43,051 நீங்க இந்த கிளாஸை எடுத்துக்குறீங்களா? 114 00:05:43,135 --> 00:05:44,136 இல்ல, நான் எடுத்துக்கல. இல்ல 115 00:05:44,219 --> 00:05:46,638 - ஏன்னா நான் லெக்சரர் கிடையாது. - சரி. 116 00:05:46,722 --> 00:05:47,890 எது எப்படியோ, சரி. 117 00:05:47,973 --> 00:05:51,768 சரி. சமூகப்பணி கோட்பாடு மற்றும் நடைமுறை வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன். 118 00:05:51,852 --> 00:05:53,145 அந்தப் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்குது. 119 00:05:53,770 --> 00:05:55,022 சரி, எல்லாரும் புத்தகத்தைத் திறங்க. 120 00:05:55,105 --> 00:05:56,982 நான் லெக்சரர் கிடையாது. மாணவன்தான். 121 00:05:57,065 --> 00:05:58,483 - ஜே… என் பெயர் ஜேசன். - சரி. சரி. 122 00:05:58,567 --> 00:06:00,527 நீங்க வேணும்னா ஒரு சின்ன பேட்ஜ் மாட்டிக்கோங்க, 123 00:06:00,611 --> 00:06:02,070 ஏன்னா உங்க முகத்தைப் பாத்தா ஒரு மாதிரி குழப்பமா இருக்கு. 124 00:06:11,038 --> 00:06:14,041 நாடியா, என் ஐபேடையும் ஹெட்ஃபோனையும் பாத்தியா? 125 00:06:14,124 --> 00:06:16,251 இல்ல, நான் பாக்கல. 126 00:06:17,419 --> 00:06:18,879 அதை எங்கயுமே காணோம். 127 00:06:19,421 --> 00:06:22,758 பேய் இருக்க வாய்ப்பே இல்ல. இந்த வீட்டை 2021-ல தான் கட்டுனாங்க. 128 00:06:24,635 --> 00:06:26,303 நான் உங்ககிட்ட இருந்து எதையும் திருடல. 129 00:06:26,386 --> 00:06:28,222 நீ திருடுனதா யாரும் சொல்லலையே. 130 00:06:28,722 --> 00:06:30,265 கடவுளே, நீ எப்பவும் இப்படித்தான் ரொம்பப் பண்ணுவ. 131 00:06:35,312 --> 00:06:37,856 நீ அவகிட்ட இங்கிலீஷ்ல பேச முயற்சி பண்றியா? அது உனக்கு ஓகேதானே? 132 00:06:37,940 --> 00:06:39,566 அவ இப்பதான் அதைக் கத்துட்டு இருக்கா. 133 00:06:39,650 --> 00:06:42,528 ரஷ்ய மொழி பேசுறவங்களுக்கு மூணு கண்ணு இருக்கும். 134 00:06:42,611 --> 00:06:45,864 சரி. அப்போ அந்த மூணாவது கண்ணு என் ஐபேடைத் தேடுறப்போ உதவியா இருக்கும். 135 00:06:49,993 --> 00:06:52,162 எல்லாரும் இங்க வந்ததுக்கு நன்றி. 136 00:06:52,955 --> 00:06:55,541 ஆமா, அது வந்து, இல்ல. 137 00:06:55,624 --> 00:06:58,627 நான் நிஜமாவே என்ன சொல்ல வந்தேன்னா, 138 00:06:59,211 --> 00:07:02,506 உங்கள்ல சில பேர் இந்த பதவிக்கு ஆசைப்பட்டது எனக்குத் தெரியும். 139 00:07:02,589 --> 00:07:04,925 அப்புறம் அதனால ஒரு மாதிரி சங்கடமா இருக்காதுன்னு நான் நம்புறேன். 140 00:07:05,008 --> 00:07:10,347 அப்புறம், என்னோட தகுதியை நிரூபிச்சு உங்க நம்பிக்கையை என்னால பெற முடியும்னு நினைக்கிறேன். 141 00:07:13,559 --> 00:07:15,185 சரி, அப்புறம்… நான் நிஜமாவே… 142 00:07:15,269 --> 00:07:17,813 என் கை இந்தச் சேர் நடுவுல மாட்டிக்கிச்சு. 143 00:07:19,022 --> 00:07:20,399 நீங்க கொஞ்சம்… 144 00:07:21,608 --> 00:07:22,609 ஐயோ. 145 00:07:22,693 --> 00:07:24,528 சாரி, யாராவது கொஞ்சம்… 146 00:07:26,530 --> 00:07:27,573 நன்றி. 147 00:07:28,532 --> 00:07:30,033 ஆமா, இது நிஜமாவே… 148 00:07:31,577 --> 00:07:33,120 உள்ள மாட்டிக்கிச்சு. நன்றி. 149 00:07:34,288 --> 00:07:35,289 ஒரு வழியா எடுத்தாச்சு. 150 00:07:36,415 --> 00:07:37,416 சூப்பர். 151 00:07:37,499 --> 00:07:39,042 ஆரம்பமே சரியில்ல. 152 00:07:40,043 --> 00:07:43,380 ஆமா. ஆமா… 153 00:07:44,715 --> 00:07:45,716 ஆமா. 154 00:07:45,799 --> 00:07:51,138 நீங்க என்னை வரவேற்றதுக்கு, உங்களுக்கு எவ்வளவு நன்றியோட இருக்கேன்னு சொல்லணும்னு நினைச்சேன். 155 00:07:54,183 --> 00:07:57,394 இது கேக்க முட்டாள்தனமா இருக்கும்னு எனக்குத் தெரியும், 156 00:07:58,270 --> 00:08:00,772 ஆனா நிஜமாவே என் கை திரும்பவும் மாட்டிக்கிச்சு. 157 00:08:00,856 --> 00:08:03,650 - அடக் கடவுளே. - ஆமா, நீங்க கொஞ்சம்… நன்றி. 158 00:08:04,818 --> 00:08:07,154 முதல் தடவை எப்படி செஞ்சேன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். 159 00:08:07,237 --> 00:08:08,447 கொஞ்சம் அதிகமாவே ஆராஞ்சுட்டேன் போல. 160 00:08:09,948 --> 00:08:11,283 ஆமா. நன்றி. 161 00:08:12,492 --> 00:08:13,493 சூப்பர். 162 00:08:14,661 --> 00:08:16,330 கையை இப்படியே மேலேயே வச்சிருக்கேன். 163 00:08:19,291 --> 00:08:22,753 ஆமா, எனக்குத் தெரியல. சுருக்கமாச் சொல்லணும்னா, விஷயம் அவ்வளவுதான். 164 00:08:22,836 --> 00:08:26,006 அதனால, நீங்க வேலையைத் தொடரலாம், ரொம்ப நன்றி. 165 00:08:27,049 --> 00:08:28,175 நன்றி, குழுவினரே. 166 00:08:39,561 --> 00:08:40,979 அடச்சே. 167 00:08:42,813 --> 00:08:44,650 கெர்ரி 168 00:08:44,733 --> 00:08:46,026 ஐயோ. 169 00:08:49,655 --> 00:08:51,156 சரி. இன்னைக்கு அவ்வளவுதான். 170 00:08:51,240 --> 00:08:54,743 அடுத்த வாரம் வழக்கு மேலாண்மை அப்புறம் பாதுகாப்பு பத்திப் பார்ப்போம். 171 00:08:54,826 --> 00:08:59,248 அப்புறம் சமீபத்துல ADHD இருக்குனு ரிப்போர்ட் காட்டப்போறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன், 172 00:08:59,331 --> 00:09:01,834 நம்ம டிபார்ட்மென்ட்ல இருந்து இலவசமா லேப்டாப் எதுவும் தர மாட்டாங்க. 173 00:09:03,961 --> 00:09:05,379 இதுக்காக நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். 174 00:09:05,462 --> 00:09:06,463 பாரு, நான் உனக்கு காஃபி வாங்கித் தந்தா, 175 00:09:06,547 --> 00:09:08,632 எனக்கு அந்த என்விரான்மெண்டல் ஃபேக்டர்ஸ் நோட்ஸ் கொஞ்சம் கொடுப்பியா? 176 00:09:08,715 --> 00:09:10,342 நான் நினைச்சதை விட கிளாஸ் ரொம்ப வேகமாப் போகுது. 177 00:09:10,425 --> 00:09:13,387 காஃபியா? உங்களுக்கு என்ன சுமார் 33 வயசு இருக்குமா? 178 00:09:14,054 --> 00:09:16,348 ஆமா. ஒரு 33 வயசு இருக்கும், ஆமா. 179 00:09:16,431 --> 00:09:18,642 அதுக்காக உங்களுக்கு பரீட்சையில கூடுதல் நேரம் கொடுப்பாங்களா? 180 00:09:18,725 --> 00:09:20,727 இல்ல. தெரியல. ஒருவேளை கொடுக்கலாம். நான் செக் பண்ணிப் பார்க்கிறேன். 181 00:09:21,353 --> 00:09:22,521 நான் ஒரு போலீஸ்னு நினைச்சியா? 182 00:09:26,191 --> 00:09:27,234 ஹாய் கெர்ரி, என் பெயர் நிக்கி, நான் இன்னைக்குதான் வேலையில சேர்ந்தேன். 183 00:09:27,317 --> 00:09:28,485 மன்னிச்சிடுங்க, தெரியாம உங்க ஸ்மூத்தியைக் குடிச்சுட்டேன்னு நினைக்கிறேன். 184 00:09:28,569 --> 00:09:29,570 அது எல்லாருக்கும் பொதுவானதுனு நினைச்சேன். 185 00:09:31,905 --> 00:09:33,532 கெர்ரி ஹாவல் டைப் செய்கிறார்… 186 00:09:34,950 --> 00:09:36,076 ஹாய் நிக்கி! கவலைப்படாதீங்க! 187 00:09:36,159 --> 00:09:38,245 அது ரொம்பக் கேவலமா இருக்கும், என் ஸ்கின்னுக்கு நல்லதுன்னு தான் அதைக் குடிக்கிறேன்! ஹாஹா! 188 00:09:43,375 --> 00:09:47,129 சரி, நான் கண்டிப்பா உங்களுக்கு ஒரு ட்ரிங்க் வாங்கித் தர்றேன். 189 00:09:50,716 --> 00:09:53,218 அந்த மெக்ரூன்ஸ் எல்லாம் எங்க போச்சு? 190 00:10:21,538 --> 00:10:23,790 பாதாம் வெண்ணெய் 419 கிராம் 191 00:10:23,874 --> 00:10:25,000 காஃபி 192 00:10:25,083 --> 00:10:26,502 சரி, நான் இப்போ கிளம்புறேன். 193 00:10:28,670 --> 00:10:29,671 நாடியா. 194 00:10:30,756 --> 00:10:33,759 என்னோட ஐபேட் கிடைச்சதா? 195 00:10:33,842 --> 00:10:36,178 இல்ல. ஒருவேளை நீங்க தப்பா நினைக்கிறீங்களோ? 196 00:10:36,261 --> 00:10:37,721 ஒருவேளை அப்படி ஒண்ணு இருந்ததே இல்லையோ. 197 00:10:41,975 --> 00:10:43,352 வந்து, நீ வாசனையா இருக்க. 198 00:10:44,353 --> 00:10:45,354 நன்றி. 199 00:10:45,437 --> 00:10:46,855 என்கிட்ட புது பெர்ஃப்யூம் இருக்கு. 200 00:10:47,356 --> 00:10:49,399 பழைய வாசனை நாய்களுக்கு ரொம்ப கோபப்படுத்தை உண்டாக்கும். 201 00:10:56,990 --> 00:10:58,408 இன்னைக்கு உங்களோட நாள் எப்படிப் போகுது? 202 00:11:03,539 --> 00:11:06,750 கை கொஞ்சம் வலிக்குது, ஆனா ஓரளவுக்குப் பரவாயில்ல. 203 00:11:08,168 --> 00:11:09,878 ஐயோ பாவம்! 204 00:11:09,962 --> 00:11:12,089 சரி, இது ஒரு மாதிரியா இருக்கு. இதோ ஒரு நிமிஷத்துல அங்க வர்றேன்… 205 00:11:15,384 --> 00:11:16,969 இங்க பாரு, இப்போ என்ன டைம்னு நினைக்கிற? 206 00:11:18,053 --> 00:11:23,141 அடடா, அந்தச் செக்டு ஷர்ட் போட்டிருக்கிற ஆணழகன் யாரு? 207 00:11:29,356 --> 00:11:31,191 - ஹாய். - ஹாய். 208 00:11:31,275 --> 00:11:32,442 நான்தான் கெர்ரி. 209 00:11:33,652 --> 00:11:35,153 சரி, நாம எப்ப அந்த ட்ரிங்க் குடிக்கப் போறோம்? 210 00:11:35,237 --> 00:11:36,446 உண்மையில… 211 00:11:40,117 --> 00:11:41,285 ஹலோ. 212 00:11:45,622 --> 00:11:47,291 - ஹாய், செல்லம். - ஹாய்! 213 00:11:47,958 --> 00:11:49,042 இன்னைக்கு நாள் எப்படி இருந்தது? 214 00:11:49,126 --> 00:11:52,629 ஆமா, உண்மையில நல்லாவே இருந்தது. நான் யாரும் மேலயும் காதல் வயப்படல. 215 00:11:52,713 --> 00:11:54,882 - நீ? - இல்ல. 216 00:11:54,965 --> 00:11:57,759 இல்ல, நான் யாரு மேல காதல் வயப்படப்போறேன்? என்ன? 217 00:11:57,843 --> 00:12:01,471 - இல்ல, உன் முதல் நாள் எப்படி இருந்ததுனு கேட்டேன். - சரி, சரி. பரவாயில்ல. 218 00:12:01,555 --> 00:12:04,433 - அப்படியா? - என் டீம்ல சிலர் பரிதாபப்படுற மாதிரி பண்ணிட்டேன். 219 00:12:04,516 --> 00:12:07,227 பரிதாபம்தான் ஒருத்தரை பிடிக்குறதுக்கான முதல் படி, அதனால… 220 00:12:08,270 --> 00:12:09,897 அப்புறம், ஒரு புது நண்பர் கிடைச்சிருக்காங்க. 221 00:12:09,980 --> 00:12:11,398 - அப்படியா? - கெர்ரி. 222 00:12:11,481 --> 00:12:12,566 சூப்பர், அவள் எப்படிப்பட்டவள்? 223 00:12:12,649 --> 00:12:13,775 கெர்ரி வந்து… 224 00:12:14,484 --> 00:12:15,652 நல்லவங்க. 225 00:12:15,736 --> 00:12:16,737 ஆமா. 226 00:12:16,820 --> 00:12:18,322 - அவள் உன் டீம்ல இருக்காளா? - கெர்ரியா? 227 00:12:18,405 --> 00:12:21,867 இல்ல, கெர்ரி என் டீம்ல இல்ல, இல்ல. 228 00:12:21,950 --> 00:12:23,285 ஏதாவது ஸ்வீட் கொண்டு வந்தியா? 229 00:12:23,368 --> 00:12:24,870 - ஆமா, கொண்டு வந்தேன். ஆமா. - அப்படியா? 230 00:12:24,953 --> 00:12:26,663 வீட்ல செஞ்ச சுவையான எலுமிச்சை கேக். 231 00:12:26,747 --> 00:12:27,956 எனக்கு லெமன் கேக்னா பிடிக்கும். 232 00:12:28,040 --> 00:12:29,374 இந்தா. சூப்பர். 233 00:12:29,458 --> 00:12:31,668 - சரி, இது ஒண்ணும் வீட்ல செஞ்சது இல்ல. - அது… 234 00:12:37,090 --> 00:12:38,258 இப்போஅப்படித்தான் இருக்கு. 235 00:12:38,342 --> 00:12:39,843 சரி, அவ எப்போ இங்க வருவா? 236 00:12:39,927 --> 00:12:40,928 ஏன்னா இது ஒண்ணும் ஸ்பெயின் இல்ல, 237 00:12:41,011 --> 00:12:43,805 நள்ளிரவுல குடும்பத்தோட உட்கார்ந்து ஆக்டோபஸ் சாப்பிடுறதுக்கு. 238 00:12:43,889 --> 00:12:45,098 நான் போய் பாக்குறேன். 239 00:12:47,392 --> 00:12:49,436 கேட்டைப் பத்தி நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். 240 00:12:49,520 --> 00:12:52,022 பாரு, இப்போ கொஞ்ச நாளாவே எல்லாம் ஒரு மாதிரி குழப்பமா இருக்குனு புரியுது, 241 00:12:52,105 --> 00:12:54,233 ஆனா சீக்கிரமே எல்லாம் பழையபடி சரியாயிடும். சரியா? 242 00:12:54,316 --> 00:12:56,485 - சத்தியமா சொல்றேன். சரியா? - சரி. 243 00:12:57,319 --> 00:12:58,654 ஹாய், என் பெயர் விக். 244 00:13:00,280 --> 00:13:02,241 கிச்சன் கதவோட ஜாயிண்ட்டை சரி பண்ண வந்திருக்கேன். 245 00:13:03,450 --> 00:13:04,451 விக்கா? 246 00:13:04,535 --> 00:13:05,577 ஆமா, விக். 247 00:13:06,453 --> 00:13:07,704 ஆனா விக் இங்க… 248 00:13:07,788 --> 00:13:09,039 விக் பிஸியா இருக்காரு. 249 00:13:09,665 --> 00:13:10,666 உங்களுக்கு விக்கைத் தெரியுமா? 250 00:13:10,749 --> 00:13:12,793 - நான் விக்கிட்ட வேலை பாக்குறேன். - விக்கும் வர்றாரா? 251 00:13:12,876 --> 00:13:16,672 விக் பிஸியா இருக்குறப்போ, பக்கத்துல இருக்குற 'விக்ஸ் ஹேண்டிமென்'-னுக்கு அந்த வேலை போகும். 252 00:13:19,049 --> 00:13:20,050 உங்க பேரும் விக்கா? 253 00:13:20,133 --> 00:13:22,427 இல்ல, அது சும்மா ஒரு விளம்பரத்துக்காக. என் பெயர் பிரையன். 254 00:13:23,595 --> 00:13:24,805 மன்னிச்சிடுங்க, பிரை. 255 00:13:25,305 --> 00:13:27,391 இதுக்கு நாங்க பணம் கட்டணுமா, பிரையன்? 256 00:13:27,474 --> 00:13:29,101 அதை ஆபீஸ்ல இருக்குற கேரல்கிட்ட தான் கேட்கணும். 257 00:13:29,184 --> 00:13:30,561 ஆபீஸ்ல கேரல்னு ஒருத்தவங்க இருக்காங்களா? 258 00:13:30,644 --> 00:13:32,896 திங்கள்ல இருந்து வியாழன் வரைக்கும் அவங்க இருப்பாங்க. வெள்ளிக்கிழமை எலெனோர் இருப்பாங்க. 259 00:13:33,772 --> 00:13:34,982 அட, அதோ இருக்கு. 260 00:13:36,859 --> 00:13:38,235 சரி, இதுதான் அந்த உருப்படாதது. 261 00:13:45,659 --> 00:13:47,327 பெர்ஃப்யூம் 248 கிராம் 262 00:13:47,411 --> 00:13:49,288 அம்மா, நான் கதை கேட்கத் தயார்! 263 00:13:49,371 --> 00:13:51,331 சரி! இதோ வர்றேன்! 264 00:13:52,791 --> 00:13:55,210 சரி, சரி. 265 00:13:55,794 --> 00:13:57,379 இப்போ, உனக்கு எது வேணும்? 266 00:13:58,881 --> 00:13:59,882 அதுவா? 267 00:13:59,965 --> 00:14:01,175 விண்ட் இன் த வில்லோஸ். 268 00:14:02,426 --> 00:14:03,552 சரி. 269 00:14:05,721 --> 00:14:07,014 சரி, ஆரம்பி. 270 00:14:10,559 --> 00:14:17,024 "பெயர்ச்சொல், வினைச்சொல், இணைப்புச்சொல், வினை உரிச்சொல், வினைச்சொல், பெயர்ச்சொல்." 271 00:14:18,108 --> 00:14:19,735 நீயும் அப்பாவும் இருந்த அந்த ஃபோட்டோ எங்கே? 272 00:14:22,154 --> 00:14:23,322 அந்த ஃபிரேம் வெள்ளி நிறத்துல இருந்தது… 273 00:14:24,990 --> 00:14:27,242 சரி, நான் அந்த ஏஜென்சிக்கு ஃபோன் பண்ணணும். 274 00:14:27,326 --> 00:14:28,452 அதாவது, நீ ஒத்துக்கிற தானே? 275 00:14:28,535 --> 00:14:29,745 எனக்கு வேற வழி இல்ல. 276 00:14:31,705 --> 00:14:32,748 அது என்ன சத்தம்? 277 00:14:34,416 --> 00:14:35,542 நாடியா இன்னும் இங்கதான் இருக்காங்களா? 278 00:14:45,802 --> 00:14:46,929 இதோ அவள் வந்துட்டாள். 279 00:14:47,429 --> 00:14:49,181 - ஹாய்! - ஹாய்! 280 00:14:50,307 --> 00:14:52,184 ரொம்ப அழகான ஃபிளாட். 281 00:14:53,185 --> 00:14:55,145 - ரொம்ப அழகான வீடு. - ஆமா, ரொம்ப நன்றி. 282 00:14:55,229 --> 00:14:56,230 நான் இந்தோனேஷியன் சாப்பாடு வாங்கினேன். 283 00:14:57,231 --> 00:14:59,566 - உங்களுக்கு… காரமெல்லாம் ஓகே தானே? - ஆமா. எனக்கு காரம்னா ரொம்பப் பிடிக்கும். 284 00:14:59,650 --> 00:15:01,818 இவங்க கெட்சப்பையே காரம்னு சொல்லுவாங்க. 285 00:15:01,902 --> 00:15:03,111 இல்ல. 286 00:15:03,195 --> 00:15:04,321 வாசனை பிரமாதமா இருக்கு. 287 00:15:04,404 --> 00:15:06,865 நாங்க இனிப்புக்கு வீட்டுல செஞ்ச எலுமிச்சை கேக் வச்சிருக்கோம். 288 00:15:06,949 --> 00:15:09,368 நிஜமாவே வீட்டுல செஞ்சதா, இல்ல கடையில வாங்கி நசுக்கி வச்சிருக்கீங்களா? 289 00:15:09,451 --> 00:15:11,161 இல்ல, நிஜமாவே வீட்டுல செஞ்சதுதான். 290 00:15:12,704 --> 00:15:14,122 - சரி. - நான் உங்களுக்கு வீட்டைச் சுத்தி காட்டறேன். 291 00:15:14,206 --> 00:15:15,624 - சரி. - முதல்ல என் ரூம், அப்புறம் டைலர் ரூமுக்கு போலாம். 292 00:15:15,707 --> 00:15:18,085 மாடிக்கு வர்றீங்களா? 293 00:15:18,168 --> 00:15:19,169 சரி. 294 00:15:26,051 --> 00:15:27,052 ஆஹா. 295 00:15:27,594 --> 00:15:30,556 - இந்த ரூம் ரொம்ப அழகா இருக்கு. - ஆமா. 296 00:15:30,639 --> 00:15:33,016 இது உன் பழைய ரூமை விட ரெண்டு மடங்கு பெருசா இருக்கு, இல்ல? 297 00:15:33,642 --> 00:15:35,269 இது உங்களுடையது. 298 00:15:35,769 --> 00:15:36,895 உங்க கார்ல இருந்தது. 299 00:15:36,979 --> 00:15:38,605 அடக் கடவுளே. 300 00:15:42,025 --> 00:15:43,026 எங்க அம்மா இதை எனக்குக் கொடுத்தாங்க. 301 00:15:43,110 --> 00:15:44,653 - அப்படியா? - ஆமா. 302 00:15:44,736 --> 00:15:49,491 "பட்டாம்பூச்சிகள் மாறும்." அவங்க அததான் சொல்ல வந்தாங்கன்னு நினைக்கிறேன். 303 00:15:50,868 --> 00:15:52,703 அப்புறம், என்னோட அந்த லிஸ்ட் கொண்டு வந்தீங்களா? 304 00:15:52,786 --> 00:15:54,413 நான் கேட்கணும்னு நினைத்த கேள்விகளை? 305 00:15:56,039 --> 00:15:57,040 ஆமா. 306 00:15:57,124 --> 00:15:59,251 நாம அதுல இருக்குற சில கேள்விகளைப் பத்தி பேசலாம்னு நினைச்சேன். 307 00:15:59,334 --> 00:16:00,836 உங்களுக்கு… அது பரவாயில்லயா? 308 00:16:01,503 --> 00:16:02,838 ஆமா, கண்டிப்பா. 309 00:16:05,007 --> 00:16:07,217 என்னை ஏன் பிரின்சஸ்னு கூப்பிட்டீங்க? எங்களை விட்டுட்டு போனதுக்காக வருத்தப்படுறீங்களா? 310 00:16:07,301 --> 00:16:08,802 நான் நிக்கியை 'அம்மா'னு கூப்பிடலாமா? 311 00:16:10,679 --> 00:16:12,431 அட, நிறைய கேள்விகள் இருக்கே. எனக்குத் தெரியல… நான்… 312 00:16:14,266 --> 00:16:17,519 நான் ஏதோ ஒரு கேள்வியைக் கேக்கறேன். 313 00:16:17,603 --> 00:16:18,896 - இதை நீதான் வரைஞ்சியா? - ஏன்… 314 00:16:19,646 --> 00:16:20,647 ஆமா. 315 00:16:20,731 --> 00:16:22,107 ரொம்ப நல்லா இருக்கு. 316 00:16:24,943 --> 00:16:26,236 "என்ன நடந்தது"… 317 00:16:26,320 --> 00:16:27,946 எப்பத்துல இருந்து இவ்வளவு நல்லா வரைய ஆரம்பிச்ச? 318 00:16:29,573 --> 00:16:31,950 வந்து, அந்த காப்பகத்துல, நான் ஒரு மாதிரி கவலையா இருக்குறப்போ 319 00:16:32,034 --> 00:16:33,869 வரையறதுக்கு ஏதாச்சும் கொடுப்பாங்க. 320 00:16:34,536 --> 00:16:36,246 இதையெல்லாம் பாரு, பிரின்சஸ். 321 00:16:38,081 --> 00:16:39,583 அவங்க உனக்கு இதையெல்லாம் வாங்கி கொடுத்திருக்காங்க. 322 00:16:41,210 --> 00:16:43,462 எல்லாம் நல்லபடியா நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். 323 00:16:44,922 --> 00:16:45,923 அப்படியா? 324 00:16:46,507 --> 00:16:48,509 ஆமா, நான் திரும்ப வந்தது எனக்கு ஒரு நல்ல மாற்றத்தைத் தந்திருக்கு. 325 00:16:49,510 --> 00:16:51,720 நான் உன்னை விட்டுட்டு போனது உன்னை எவ்வளவு பாதிச்சிருக்கும்னு நினைச்சுக் கவலைப்பட்டேன், 326 00:16:51,803 --> 00:16:53,263 ஆனா இப்போ உன்னை இப்படிப் பாக்குறப்போ… 327 00:16:53,805 --> 00:16:57,309 ஆமா, நான் ஏதோ ஒரு விஷயத்தையாவது சரியா செஞ்சிருக்கேன்னு நினைக்க வைக்குது. 328 00:17:00,354 --> 00:17:02,439 ஆமா. ஆமா, கண்டிப்பா. 329 00:17:03,982 --> 00:17:05,943 மக்களே! டின்னர் ரெடி! 330 00:17:06,026 --> 00:17:07,903 கீழே வாங்க! சாப்பாடு ஆறிட்டு இருக்கு! 331 00:17:08,569 --> 00:17:11,281 பிரின்சஸ்!! 332 00:17:16,118 --> 00:17:17,538 அடச்சே… 333 00:18:01,540 --> 00:18:03,208 நிச்சயமா அது ரொம்பக் காரமா இல்லயே? 334 00:18:03,292 --> 00:18:04,918 - இல்ல, இல்ல. இது ரொம்ப நல்லா இருக்கு. - இல்ல, சூப்பரா இருக்கு. 335 00:18:05,002 --> 00:18:06,795 நீங்க ரெண்டு பேரும் அப்படியே என்னை மாதிரியேதான். 336 00:18:06,879 --> 00:18:09,506 அந்தக் காரம் சரியான அளவுல இருக்கு, இல்லயா? 337 00:18:09,590 --> 00:18:10,632 ஆமா. 338 00:18:10,716 --> 00:18:12,759 இதுல ஒரு விஷயத்தை சேர்த்திருக்காங்களே, அது ஒரு அருமையான ஐடியா. 339 00:18:13,510 --> 00:18:15,554 நம்ம வலியுணர்விகளோட கலக்குற ஒரு கலவை. 340 00:18:15,637 --> 00:18:17,389 அதாவது… இது வேலை செய்யும்னு யாரும் நினைக்க மாட்டாங்க, இல்லயா? 341 00:18:17,973 --> 00:18:19,349 வந்து, எனக்கு இது பிடிச்சிருக்கு. 342 00:18:20,350 --> 00:18:22,978 தனிப்பட்ட முறையில், காரம்னா ரொம்ப இஷ்டம். காரமான எல்லா கறிக்களையும் சாப்பிட்டிருக்கேன். 343 00:18:23,061 --> 00:18:27,316 விண்டாலு, செட்டிநாடு சிக்கன், கோழி மிளகு வறுவல், ஃபால். 344 00:18:28,233 --> 00:18:29,776 அதுதான் இருக்குறதுலயே ரொம்பக் காரமான கறி. 345 00:18:29,860 --> 00:18:32,112 நீ… நீ வெறும் கறியைத் தான் சாப்பிடுறன்றதை புரிஞ்சுக்கோ. 346 00:18:32,196 --> 00:18:33,488 அந்தக் கறியை நீ ஒன்னும் உருவாக்கல. 347 00:18:33,572 --> 00:18:36,074 இதுவே நல்லா இருக்குன்னு நினைக்கிறீங்க, அந்த ரெஸ்டாரன்ட் இதைவிட நல்லா இருக்கும். 348 00:18:36,158 --> 00:18:37,159 அப்படியா? 349 00:18:37,242 --> 00:18:39,703 ஆமா, அங்க வாசல்லயே ஓப்பன் ஃபிளேம் கிரில் வச்சிருக்காங்க. 350 00:18:39,786 --> 00:18:41,788 - நாம ஒரு நாள் ராத்திரி அங்க போலாமா? - சரி. 351 00:18:41,872 --> 00:18:44,458 அதாவது, அங்க டேபிள் கிடைக்கிறது கஷ்டம்தான், ஆனா நாம முயற்சி பண்ணலாம். 352 00:18:44,541 --> 00:18:47,085 நானும் அம்மாவும் என் பிறந்தநாளுக்காக ஒண்ணாசேர்ந்து ஆயுர்வேத ஃபேஷியல் 353 00:18:47,169 --> 00:18:48,378 பண்ணிக்கப் போறோம். 354 00:18:48,462 --> 00:18:50,172 அது இந்த லிம்பாடிக் டிரைனேஜுக்கு உதவும். 355 00:18:50,255 --> 00:18:52,633 ஆனா பாரு… உன் பிறந்தநாள் இன்னும் மூணு வாரத்துல வருதுல்ல? 356 00:18:52,716 --> 00:18:54,635 - அப்போ, நீ அதைப் புக் பண்ணிட்டியா? - ஆமா. 357 00:18:55,219 --> 00:18:56,553 இல்ல, நாங்க சூழ்நிலைக்கேத்த மாதிரி முடிவு பண்ணிப்போம். 358 00:18:57,971 --> 00:18:59,598 சொல்லப்போனா, அதுவும் இந்த லிம்பாடிக் டிரைனேஜுக்கு உதவும். 359 00:19:01,141 --> 00:19:03,060 மன்னிச்சிடுங்க, ஒரு நிமிஷம். நான் போய் இன்னும் கொஞ்சம் 360 00:19:03,143 --> 00:19:05,145 சில்லி சாஸ் எடுத்துட்டு வர்றேன். 361 00:19:07,356 --> 00:19:09,858 - நீ என் கூட இதுக்கு வரணும். - அது என்னது? 362 00:19:09,942 --> 00:19:13,195 என் தோழி சாஷா ஷோர்டிட்ச் பார்க்ல ஒரு புதுத் திருவிழாவை ஏற்பாடு பண்றா. 363 00:19:13,278 --> 00:19:15,364 "படாங் பீச் பௌர்ணமி பார்ட்டி." 364 00:19:15,447 --> 00:19:17,115 அடக் கடவுளே. இது சூப்பரா இருக்கே. 365 00:19:17,199 --> 00:19:18,825 அவ தாய்லாந்துல வாழுறா, ஆனா இந்த பௌர்ணமி திருவிழாவை 366 00:19:18,909 --> 00:19:20,536 பிரபலமாக்க அவ இங்கே திரும்ப வர்றா. 367 00:19:21,703 --> 00:19:24,164 ஆனா அதுல எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான் ஏன்னா, யுகே சந்தோஷமே இல்லாத ஒரு சுடுகாடு மாதிரி 368 00:19:24,248 --> 00:19:25,749 பார்பரா எப்பவும் இப்படித்தான் சொல்லுவாள். 369 00:19:25,832 --> 00:19:27,584 அப்படியா? 370 00:19:33,340 --> 00:19:34,716 இன்னும் கொஞ்சம் ஒயின். 371 00:19:35,592 --> 00:19:36,718 கேட். 372 00:19:37,970 --> 00:19:39,304 நாம கொஞ்சம் பேசணும். 373 00:19:39,888 --> 00:19:41,974 எனக்கு படாங் பீச் பத்தித் தெரியும். 374 00:19:42,057 --> 00:19:43,225 சரி. 375 00:19:44,059 --> 00:19:45,644 பிரின்சஸ் கிட்ட நீ போற விஷயத்தை சொல்லணும். 376 00:19:45,727 --> 00:19:48,772 சொல்லிட்டேன். ஆமா, அவ ரொம்ப உற்சாகமா இருக்கா. ரொம்ப ஆர்வமா இருக்கா. 377 00:19:49,398 --> 00:19:50,399 அவளும் உன் கூட வர்றாளா? 378 00:19:50,482 --> 00:19:51,942 வந்து, இன்னும் அவளுக்கு டிக்கெட் வாங்கல, ஆனா வர்றா. 379 00:19:52,025 --> 00:19:54,361 ம்-ம். இல்ல. இல்ல. மன்னிச்சிடு. வாய்ப்பே இல்ல. 380 00:19:54,444 --> 00:19:55,571 அவளுக்கு இன்னும் 17 வயசு கூட ஆகல. 381 00:19:55,654 --> 00:19:58,115 அவளுக்கு அது பிடிக்கலன்னா, அவ திரும்ப வீட்டுக்கு வந்துடலாம். 382 00:19:58,198 --> 00:19:59,533 மன்னிச்சிடு, நீ என்ன பேசிட்டு இருக்க? 383 00:19:59,616 --> 00:20:02,286 அவ சும்மா அங்க போயிட்டு அப்புறம் டக்குனு திரும்பி வந்துட முடியாது. 384 00:20:02,911 --> 00:20:06,582 கடவுளே, நீ அவளோட மனநலத்தைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்குற. 385 00:20:06,665 --> 00:20:08,792 சொல்லப்போனா, அவளால ஏற்படுற சுற்றுச்சூழல் பாதிப்பைப் பத்தியும் தான். 386 00:20:08,876 --> 00:20:10,627 அங்க அதிகமா வீகன் சாப்பாடு தான் இருக்கும்னு நினைக்கிறேன். 387 00:20:10,711 --> 00:20:11,712 எனக்கு என்ன பைத்தியம் பிடிக்குதா? 388 00:20:11,795 --> 00:20:12,963 ஜேசனுக்கு இதுல சம்மதம்தான். 389 00:20:13,046 --> 00:20:15,215 ஜேசன் சம்மதம்னு சொன்னாரா? 390 00:20:20,012 --> 00:20:21,722 என்ன நடக்குது? 391 00:20:21,805 --> 00:20:23,724 நீங்க ஏன் இங்க வந்தீங்க? என்ன பண்றீங்க? 392 00:20:25,100 --> 00:20:26,101 என்னால அதைச் செய்ய முடியல. 393 00:20:26,935 --> 00:20:28,395 நீங்க எவ்ளோ நாளா இங்க இருக்கீங்க? 394 00:20:28,478 --> 00:20:30,522 - ஒன்பது நாளா. - ஒன்பது நாளா? 395 00:20:30,606 --> 00:20:34,276 சும்மா… அந்த மிச்சம் இருந்த சாப்பாட்டை வச்சுதான் ஓட்டிட்டு இருந்தேன். 396 00:20:37,279 --> 00:20:38,947 அப்புறம் மெக்ரூன்ஸையும். 397 00:20:40,532 --> 00:20:43,327 ஆனா நாங்க உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டே இருந்தோமே. உங்களுக்கு… என்ன ஆச்சு? 398 00:20:43,410 --> 00:20:44,912 வந்து, அங்க வரைக்கும் போயிருக்க முடியாது. 399 00:20:44,995 --> 00:20:47,289 அட்லாண்டிக் கடலுக்கு நடுவுலயே சாப்பாடு தீர்ந்து போயிருக்கும். 400 00:20:47,372 --> 00:20:49,583 இல்ல, என்னால இதை நம்ப முடியல. 401 00:20:49,666 --> 00:20:53,045 நான் திரும்பவும் தோத்துட்டேன்னு என்னால எல்லார்கிட்டயும் சொல்ல முடியாது. 402 00:20:53,712 --> 00:20:55,255 எல்லாரும் ரொம்ப வியந்து போயிருந்தாங்க. 403 00:20:55,339 --> 00:20:56,340 ஆமா, அப்படித்தான் இருந்தாங்க. 404 00:20:56,423 --> 00:20:58,133 ஆனா, நாம இப்போ லண்டன்ல இல்ல. 405 00:20:58,217 --> 00:20:59,676 இங்க இருக்குறவங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புலாம் இல்ல. 406 00:20:59,760 --> 00:21:01,053 கரேன், நான்… 407 00:21:01,637 --> 00:21:04,181 நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். 408 00:21:04,264 --> 00:21:05,724 இல்ல, நீங்க தப்பு பண்ணல. 409 00:21:06,600 --> 00:21:07,726 ஹே. இல்ல, நீங்க முயற்சி பண்ணீங்க… 410 00:21:07,809 --> 00:21:09,770 - நான் ஒரு டால்ஃபினைக் கொன்னுட்டேன். - என்னது? 411 00:21:09,853 --> 00:21:11,605 கண்டிப்பா, வேணும்னு பண்ணல. 412 00:21:12,606 --> 00:21:13,982 துடுப்பு போடும்போது அதுல மாட்டிக்கிச்சு. 413 00:21:14,066 --> 00:21:15,442 அடக் கடவுளே. 414 00:21:15,526 --> 00:21:18,570 அதாவது, லட்சக்கணக்கான விலங்குகளைக் காப்பாத்த முயற்சி பண்ணப்போய், 415 00:21:18,654 --> 00:21:20,447 - நானே ரெண்டு உயிரைக் கொன்னுட்டேன். - ரெண்டா? 416 00:21:20,531 --> 00:21:22,115 வீட்டுக்கு வர்ற வழியில ஒரு காட்டுக்கோழியை மோதிட்டேன் போல. 417 00:21:22,699 --> 00:21:23,700 சரி. 418 00:21:24,576 --> 00:21:28,455 சரி, அடுத்த ரெண்டு கிறிஸ்மஸுக்கு நாம கறிக்கு பதிலா சைவச் சாப்பாடாவே சாப்பிடுவோம், 419 00:21:28,539 --> 00:21:30,082 அப்போ கணக்கு சரியாயிடும். 420 00:21:30,916 --> 00:21:32,417 அந்த ஸ்பான்சர்ஷிப்… 421 00:21:33,544 --> 00:21:34,878 அந்தப் படகுக்கும், மத்த செலவுக்கும்… 422 00:21:36,046 --> 00:21:37,047 சேர்த்து தான் கொடுத்தாங்க, 423 00:21:37,130 --> 00:21:39,383 இப்ப அந்த எல்லாப் பணத்தையும் நாமதான் திரும்பக் கொடுக்கணும். 424 00:21:39,883 --> 00:21:41,677 அது எவ்வளவு? 425 00:21:43,929 --> 00:21:46,473 என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம நீ எப்படி இதுக்கு சம்மதிக்கலாம்? 426 00:21:46,557 --> 00:21:47,933 இது ஜாலியான விஷயம் மாதிரிதான் இருக்கு, நிக். 427 00:21:48,016 --> 00:21:49,601 டிக்கெட்டுக்குக் கூட நம்ம கிட்ட காசு இல்லயே? 428 00:21:49,685 --> 00:21:52,521 அது பரவாயில்ல. என் ஃப்ரெண்ட் எப்பவும் ஆட்களைத் திருட்டுத்தனமா உள்ள கூட்டிட்டு வருவா. 429 00:21:52,604 --> 00:21:54,273 என்னது? ஆள் கடத்தலா? அடக் கொடுமையே! 430 00:21:54,356 --> 00:21:56,525 - நிலைமை இன்னும் மோசமாகுது, ஜேசன். - சரி, நீ வரணும்னு அவசியம் இல்லயே? 431 00:21:56,608 --> 00:21:59,236 இந்த மாதிரி இடங்களுக்கு வர்ற ஆளுங்களை உனக்குப் பிடிக்காதுன்னு சொன்னியே. 432 00:21:59,319 --> 00:22:01,613 ஓ, ஓ. இல்ல, நான் அப்படிச் சொன்னதே இல்ல! 433 00:22:01,697 --> 00:22:03,907 ஆமா, சொன்ன. அவங்களை, "ஊதுபத்தி வாசனையில, ரோட்டு கடையில சாப்பிட்டு சுத்துற 434 00:22:03,991 --> 00:22:05,367 உருப்படாதவங்க"ன்னு சொன்னியே. 435 00:22:05,450 --> 00:22:08,495 இல்ல, அது… அது பொய். எனக்கு அவங்க மேல மரியாதை தான் இருக்கு! 436 00:22:08,579 --> 00:22:09,580 ஹ்ம்? 437 00:22:09,663 --> 00:22:10,998 - நான் போலாமா? - கூடாது! 438 00:22:11,081 --> 00:22:13,834 - பிரின்சஸ் போறாளே. - இல்ல, பிரின்சஸ் போகல. 439 00:22:13,917 --> 00:22:16,336 - ஏன் போகக் கூடாது? - எனக்கு இந்த இடத்தைப் பத்தித் தெரியாது. 440 00:22:16,420 --> 00:22:19,548 - அதாவது, அங்க போறது பாதுகாப்பா இருக்குமா? - என்ன, ஷோர்டிட்ச்-ஆ? 441 00:22:19,631 --> 00:22:22,259 முழுசா பாதுபாப்பானது கிடையாது. ஆனா முன்னாடி இருந்ததை விட இப்போ கண்டிப்பா பரவாயில்ல. 442 00:22:25,762 --> 00:22:26,847 ஷோர்டிட்ச்-ஆ? 443 00:22:40,402 --> 00:22:41,820 சரி. 444 00:22:51,079 --> 00:22:53,040 வந்து, அது அவ்வளவு அதிகம்னு நீங்க ஏன் என்கிட்ட சொல்லல? 445 00:22:53,123 --> 00:22:55,167 ஏன்னா, அது ஒரு பெரிய விஷயமா இருக்கும்னு நான் நினைக்கல, 446 00:22:55,250 --> 00:22:58,378 ஏன்னா நான் அந்தப் பயணத்தை முடிச்சிருந்தா, ஸ்பான்சர்ஷிப் எல்லா செலவையும் ஏத்துக்கிட்டிருக்கும். 447 00:22:58,462 --> 00:23:00,255 சரி, அப்போ இப்ப நாமதான் அந்தப் பணத்தைக் கட்டணுமா? 448 00:23:00,339 --> 00:23:02,257 கட்டாயமா இல்ல. இல்ல. 449 00:23:02,341 --> 00:23:04,134 வேற ஒரு வழி இருக்கு. 450 00:23:04,218 --> 00:23:07,638 அந்த வழியில, படகுக்கு நாம பணம் கட்டத் தேவையில்ல, அப்புறம் அந்த சீல்களுக்கும் பணம் கிடைச்சிடும். 451 00:23:07,721 --> 00:23:09,681 மத்த தம்பதிகளுக்கு இடையில இந்த மாதிரியான 452 00:23:09,765 --> 00:23:11,350 பேச்சுகள் எல்லாம் வரும்னு எனக்குத் தோணல. 453 00:23:11,433 --> 00:23:12,976 - அது என்ன வழி? - சரி. 454 00:23:13,060 --> 00:23:14,311 அதாவது… 455 00:23:16,355 --> 00:23:19,942 நான் ஆறு வாரத்துக்கு இங்கேயே இந்த பாதாள அறையில தங்குறேன். 456 00:23:20,025 --> 00:23:21,443 ஆறு வாரம்! 457 00:23:21,527 --> 00:23:24,238 அப்புறம் நான் அமெரிக்காவுக்கு விமானத்துல போய், அங்க ஒரு பீச்ல படுத்துக்கிட்டு, 458 00:23:24,321 --> 00:23:26,907 படகு மூழ்கிடுச்சு அப்புறம் மிச்ச தூரத்தை நீந்தியே வந்தேன்னு சொல்லிடுவேன். 459 00:23:26,990 --> 00:23:29,201 மன்னிச்சிடுங்க, ஏதாவது பெயிண்ட் டப்பாவோட மூடி திறந்துருக்கா என்ன? 460 00:23:29,284 --> 00:23:31,036 - ஏன்னா… - கரேன், இதுதான் ஒரே வழி. 461 00:23:31,620 --> 00:23:35,415 ஆனா, நீ… நான் இன்னும் அட்லாண்டிக் கடல்ல இருக்குற மாதிரியே நடந்துக்கணும். 462 00:23:35,499 --> 00:23:37,000 நீ தொடர்ந்து நடிச்சுக்கிட்டே இருக்கணும். 463 00:23:37,084 --> 00:23:38,919 இல்லன்னா மக்களுக்கு சந்தேகம் வந்துடும். 464 00:23:39,002 --> 00:23:41,213 உன்னால அதைச் செய்ய முடியுமா? ஒரு பொய்யான வாழ்க்கையை உன்னால வாழ முடியுமா? 465 00:23:47,469 --> 00:23:49,805 - ஹலோ. - ஹலோ. 466 00:23:53,016 --> 00:23:55,853 ஒரு திருவிழாவுக்கு இது கொஞ்சம் குழப்பமான பெயர்தான். 467 00:23:55,936 --> 00:23:57,229 ம்-ம். 468 00:23:59,648 --> 00:24:01,608 தாமதத்துக்கு மன்னிக்கணும். 469 00:24:01,692 --> 00:24:02,943 நான் வேன் வரைக்கும் போக வேண்டியிருந்தது. 470 00:24:03,902 --> 00:24:05,404 அதுக்கப்புறம் அப்படியே அதுல தூங்கிட்டேன். 471 00:24:05,487 --> 00:24:07,322 - சரி. - ஆனா இப்போ எல்லாம் முடிஞ்சுடுச்சு. 472 00:24:07,406 --> 00:24:09,700 - சூப்பர். - நாளைக்கு பில் அனுப்பிடுறேன். 473 00:24:09,783 --> 00:24:12,119 - நீங்க எங்களுக்கு சார்ஜ் பண்றீங்களா? - அதை ஆபீஸ்ல இருக்குற கேரல் கிட்ட கேளுங்க. 474 00:24:12,202 --> 00:24:13,912 ஆபீஸ்ல கேரல்னு ஒருத்தவங்க இருக்காங்களா? 475 00:24:13,996 --> 00:24:16,498 ஆமா, திங்கள்ல இருந்து வியாழன் வரைக்கும் இருப்பாங்க. வெள்ளிக்கிழமை எலெனோர் இருப்பாங்க. 476 00:24:16,582 --> 00:24:17,583 சரி. 477 00:24:18,792 --> 00:24:19,793 நான்… என் கருவிகளை எடுத்துட்டு வர்றேன். 478 00:24:19,877 --> 00:24:21,753 - நன்றி, பிரை. ஆமா. நன்றி, நண்பா. - சரி. 479 00:24:24,715 --> 00:24:28,260 கேட் கிடைச்ச முதல் வாய்ப்புல கிளம்பிடுவாள்னு நான் நம்பத் தயாரா இருந்தேன். 480 00:24:28,343 --> 00:24:29,303 எனக்குத் தெரியும். 481 00:24:29,386 --> 00:24:32,890 மேல் காது குத்தியிருக்க எந்தப் பொண்ணும் ஒரே இடத்துல ஒட்டி இருக்க மாட்டாங்க, இல்லயா? 482 00:24:34,308 --> 00:24:36,602 நான் பிரின்சஸ்ஸை இழந்துடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு. 483 00:24:37,186 --> 00:24:38,187 இல்ல, இல்ல. 484 00:24:39,605 --> 00:24:40,606 உன் பயம் எனக்குப் புரியுது. 485 00:24:41,690 --> 00:24:43,775 - அவ எங்கயும் போக மாட்டா. - நிஜமாவா? 486 00:24:45,277 --> 00:24:48,447 ஏன்னா பழைய மாதிரி அவ இப்ப என் கூட இருக்கிறதா எனக்குத் தோணல. 487 00:24:48,530 --> 00:24:49,531 எனக்குத் தெரியுது. 488 00:24:51,116 --> 00:24:54,912 இவ்வளவு நாளா என்னைத் தள்ளி வச்சுட்டு அவ அம்மா கூடவே போறதுக்காகத்தான் காத்துட்டு இருந்தாளா? 489 00:24:57,247 --> 00:24:59,666 உனக்கு பான்டுராவோட 'பண்பாட்டு கற்றல் கோட்பாடு', 490 00:24:59,750 --> 00:25:01,919 அதாவது அந்த அன்பான பிணைப்பு பத்தித் தெரியுமா? 491 00:25:02,002 --> 00:25:03,003 அடடா. 492 00:25:03,086 --> 00:25:04,755 அப்போ இனிமே இப்படித்தான் இருக்கப் போகுதா? 493 00:25:04,838 --> 00:25:08,759 காலேஜுக்குப் போன ஒரே நாள்ல, திரும்ப வந்து, இந்த சாதாரண நிக்கி கிட்ட கோட்பாடு எல்லாம் பேசுற. 494 00:25:08,842 --> 00:25:10,594 சும்மா அடிப்படை புரிதலுக்காகத்தான் சொன்னேன். அவ்வளவுதான். 495 00:25:10,677 --> 00:25:11,678 இல்ல, என்கிட்ட அதெல்லாம் வேணா. 496 00:25:11,762 --> 00:25:14,223 குழந்தை வளர்ப்பு புக்கைப் படிக்க வைக்க, உனக்கு ஆசை காட்டி, லஞ்சம் கொடுத்து சரிக்கட்டியதே நான்தான். 497 00:25:14,306 --> 00:25:15,349 அது ஒண்ணும் லஞ்சம் கிடையாது. 498 00:25:15,432 --> 00:25:17,476 அது என்னோட கடின உழைப்புக்குக் கிடைச்ச ஒரு பரிசு. 499 00:25:21,188 --> 00:25:22,189 அது வந்து… 500 00:25:22,898 --> 00:25:26,276 இதெல்லாம் பாக்குறப்போ நான் கொஞ்சம் வெளிய தள்ளப்பட்ட மாதிரி எனக்குத் தோணுது. 501 00:25:26,360 --> 00:25:27,986 அப்படின்னா, தள்ளி நிக்காம உள்ள வா. 502 00:25:28,946 --> 00:25:29,947 என்ன? 503 00:25:31,031 --> 00:25:32,616 யாரும் உன்னை வெளிய தள்ளல, நிக். 504 00:25:35,619 --> 00:25:36,703 சரி, இப்போ இனிப்பு சாப்பிடலாம். 505 00:25:37,746 --> 00:25:38,830 கொஞ்சம் எலுமிச்சை கேக்? 506 00:25:44,044 --> 00:25:45,504 இந்தா. 507 00:25:51,593 --> 00:25:53,720 இந்தக் கதவோட ஜாயிண்ட்டுலயும் ஏதோ கோளாறு இருக்க மாதிரி தெரியுது. 508 00:25:53,804 --> 00:25:56,014 நான் இங்க இருக்குறப்பவே இதையும் சரி பண்ணிடட்டுமா? 509 00:25:56,098 --> 00:25:57,516 ஆமா, அப்படியே பண்ணிடுங்க. 510 00:25:57,599 --> 00:25:58,600 சூப்பர். 511 00:26:00,310 --> 00:26:01,520 இது சூப்பரா இருக்கு. 512 00:26:18,495 --> 00:26:20,664 37-வது நாள், மெழுகுவர்த்தி எரிகிறது, மனம் தளராமல் இருக்கிறது. 513 00:26:20,747 --> 00:26:22,457 உறுதியுடன் துடுப்பு போடுங்கள் என் அன்பே. 514 00:26:36,180 --> 00:26:37,389 இதோ. பாக்குறதை விட இது சுலபமா இருக்கு. 515 00:26:38,223 --> 00:26:39,766 ஜாலி! 516 00:26:56,158 --> 00:26:58,410 கெர்ரி X 517 00:27:53,090 --> 00:27:55,092 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்