1 00:00:57,474 --> 00:00:59,142 -ஹலோ. -ஹலோ. 2 00:00:59,226 --> 00:01:01,562 அம்மா, கேளுங்கள், நான்... 3 00:01:01,645 --> 00:01:07,568 நாங்கள் தனித்து இருக்க விரும்பியது உண்மை, அதை நீங்கள் மதித்ததற்கு ரொம்ப நன்றி, 4 00:01:07,651 --> 00:01:09,611 ஆனால், எங்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. 5 00:01:09,695 --> 00:01:14,032 எங்களுக்கு ஏதாவது சமைத்து தர முடியுமா? 6 00:01:14,116 --> 00:01:15,242 சரி, கண்டிப்பாக. 7 00:01:15,325 --> 00:01:17,995 ஷெபேர்ட்ஸ் பை மற்றும் கேசரோல்? கூடவே ஒரு ட்ரைஃபில் செய்து கொடுக்கவா? 8 00:01:18,078 --> 00:01:20,539 -சரி, சிறப்பு. ஒன்றும் தொந்தரவில்லையே? -இல்லை. 9 00:01:20,622 --> 00:01:21,915 -சரி. -உன்னை நேசிக்கிறேன். 10 00:01:21,999 --> 00:01:24,126 சரி. நல்லது. நன்றி. உங்களை நேசிக்கிறேன். பை. 11 00:01:31,967 --> 00:01:34,178 -இது ரொம்ப சீக்கிரம். -நாங்கள் இந்த வழியாக போய்க்கொண்டு இருந்தோம். 12 00:01:35,262 --> 00:01:37,139 -இதோ ஷெபேர்ட்ஸ் பை. -ஓ, அம்மா. 13 00:01:37,222 --> 00:01:38,056 கேஸ் 5 40 நிமிடங்கள் 14 00:01:38,140 --> 00:01:39,933 அவர்கள் சைவமா என தெரியாததால், சைவமே சமைத்துவிட்டேன். 15 00:01:40,017 --> 00:01:42,561 -சரி. இது என்ன... -இது உருளைக்கிழங்கு, ஆமாம். 16 00:01:44,104 --> 00:01:45,105 சரி. 17 00:01:46,899 --> 00:01:47,941 அருமை. 18 00:01:48,025 --> 00:01:50,027 மிக்க நன்றி. உண்மையில், இது ரொம்ப பெரிய உதவி. 19 00:01:50,110 --> 00:01:51,737 -இனி வேறு எதுவும் செய்ய வேண்டாம். -சரி. 20 00:01:51,820 --> 00:01:53,655 உண்மை தான், அம்மா. உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். 21 00:01:53,739 --> 00:01:54,740 சில புத்தகங்கள் கொண்டு வந்துள்ளோம் 22 00:01:54,823 --> 00:01:57,326 குழந்தைகளுக்காக. என் சிறு வயதில் இவற்றைப் படிப்பேன். 23 00:01:58,869 --> 00:02:00,621 குழந்தைகளுக்கான கற்பனை கதைகள் 24 00:02:00,704 --> 00:02:03,123 -இனவெறி வார்த்தைகளை அழித்து விட்டோம். -சரி. 25 00:02:05,459 --> 00:02:06,376 சரி. 26 00:02:08,044 --> 00:02:10,422 -சரி. -ஆக, எல்லாம் நலம் தானே? 27 00:02:10,506 --> 00:02:11,840 உன் முதல் இரவு எப்படி இருந்தது? 28 00:02:11,924 --> 00:02:15,469 மிக சிறப்பு. என்ன நடக்கிறது என்று தெரியாததனால், வந்து... 29 00:02:15,552 --> 00:02:18,514 உனக்கு ஒரு விசேஷமான பொருளைக் கொடுக்கிறேன். 30 00:02:18,597 --> 00:02:21,266 என் அம்மாவின் அம்மா அவருக்கு கொடுத்தார், என் அம்மா எனக்கு கொடுத்தார், 31 00:02:21,350 --> 00:02:24,061 இதை நீ வைத்துக்கொள்ள வேண்டும். 32 00:02:26,897 --> 00:02:27,731 இது ஒரு... 33 00:02:27,814 --> 00:02:28,649 டிவிக்ஸ் 34 00:02:28,732 --> 00:02:29,775 ஐயோ. 35 00:02:30,776 --> 00:02:32,611 பார்க்கிங்கில் வைத்துவிட்டேன் போல. 36 00:02:34,613 --> 00:02:35,614 சரி. 37 00:02:36,490 --> 00:02:37,491 கேம்டென் லாக் 38 00:03:04,977 --> 00:03:05,811 இவை எல்லாம் என்ன? 39 00:03:06,854 --> 00:03:08,814 என்ன... நான்... இதை குழந்தைக்காக சரிப்படுத்துகிறேன். 40 00:03:08,897 --> 00:03:09,857 அப்படியா? சரி. 41 00:03:10,691 --> 00:03:11,692 சரி, ஏதாவது தகவல் வந்ததா? 42 00:03:12,693 --> 00:03:14,278 நோவா என்ற யாரோ ஒருவர் அழைக்கப் போகிறார். 43 00:03:14,361 --> 00:03:15,863 அவரிடம் விஷயம் சென்று இருக்கிறது. 44 00:03:15,946 --> 00:03:17,531 சரி. நல்லது. 45 00:03:17,614 --> 00:03:19,533 -ஜேஸ்? -என்ன? 46 00:03:20,534 --> 00:03:22,202 அவனை நாமே வைத்துக்கொள்ள விரும்புகிறேன். 47 00:03:22,286 --> 00:03:24,621 -நிக்கி. -ஆமாம். நான் நன்றாக யோசித்து விட்டேன். 48 00:03:24,705 --> 00:03:25,706 -அப்படியா? யோசித்தாயா? -ஆமாம். 49 00:03:25,789 --> 00:03:27,332 சரி. என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? 50 00:03:27,416 --> 00:03:29,835 அவனை நாம் வைத்துக்கொள்வோம் மற்றும்... அது எல்லாம் சரியாக நடக்கும். 51 00:03:29,918 --> 00:03:33,255 -சரி. எல்லாவற்றையும் யோசித்துவிட்டாய். -அவன் இங்கு இருப்பதை அவர்கள் மறந்து விடக்கூடும். 52 00:03:34,006 --> 00:03:35,966 என்ன? கவுன்சில் பற்றி சொல்கிறேன். 53 00:03:36,049 --> 00:03:38,051 ஜேஸ், என் சிறு வயதில், அவர்கள் பூங்காவில் ஒரு ஃப்ரிட்ஜ் வைத்தார்கள் 54 00:03:38,135 --> 00:03:40,220 அதை வேறு ஒருவர் எடுத்துக்கொள்ள நான்கு வருடங்கள் ஆகியது. 55 00:03:40,304 --> 00:03:41,471 அது வரைபடத்தில் இடம் பெற்றது. 56 00:03:42,181 --> 00:03:43,849 இந்த ஃப்ரிட்ஜை பற்றி யாரும் மறக்க மாட்டார்கள். 57 00:03:44,892 --> 00:03:46,852 -ஹாய். -ஐயோ. 58 00:03:46,935 --> 00:03:49,438 இதற்கு பழகிக்கொள்ள வேண்டும். “ஷைனிங்” நாவல் போல திகிலாக இருக்கு. 59 00:03:49,521 --> 00:03:50,814 -ஹாய். -ஹலோ. 60 00:03:50,898 --> 00:03:53,650 -நீங்கள் டிவி பார்க்கிறீர்களா? -டிவி பார்க்கிறீர்களா? 61 00:04:01,200 --> 00:04:03,619 -நாம் காலை உணவு தயாரிக்கலாம். -சரி. 62 00:04:03,702 --> 00:04:05,078 -நான் குக்கரை எடுக்கிறேன். -சரி. 63 00:04:11,460 --> 00:04:13,670 வேண்டாம், மிக்க நன்றி. சரி, பை-பை. 64 00:04:15,756 --> 00:04:16,757 சீக்கிரம் வைத்துவிட்டாய். 65 00:04:16,839 --> 00:04:20,219 தொடர்ந்து பேச எதுவுமில்லை. 66 00:04:20,302 --> 00:04:21,637 அவனை அழைத்து போக வருகிறார்கள். 67 00:04:21,720 --> 00:04:23,013 சரி. 68 00:04:23,096 --> 00:04:25,015 ஆனால் அவனை வைத்துக்கொள்ள நமக்கு விருப்பம் என்று சொன்னாயா? 69 00:04:25,098 --> 00:04:27,267 -அப்படி நடக்காது, போலிருக்கிறது. -அவர்களோடு வாதம் செய்தாயா? 70 00:04:27,351 --> 00:04:29,311 -என்னால் முடிந்த வரை பேசினேன். -ஆனால் நாம் நன்றாக பார்த்துக்கொள்கிறோமே. 71 00:04:29,394 --> 00:04:31,396 -ஒரு இரவு தான் ஆகியிருக்கிறது. -அவர்களை விட, இது பரவாயில்லையே. 72 00:04:31,480 --> 00:04:33,315 ஒரு இரவு அவனை வைத்துக் கொண்டார்கள், ஆனால் தொலைத்து விட்டார்களே. 73 00:04:36,443 --> 00:04:38,362 -அவர்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறார்கள். -தெரியும். 74 00:04:39,655 --> 00:04:40,906 அவர்கள் எப்போது வருகிறார்கள்? 75 00:04:41,907 --> 00:04:43,075 மதிய உணவு வேளையின் போது. 76 00:04:43,659 --> 00:04:46,119 இந்த வீட்டில் இரவு பத்து மணிக்கு தான் நாம் மதிய உணவு உண்போம் என்று 77 00:04:46,203 --> 00:04:48,080 அவர்களிடம் சொல்லி இருப்பாய் என நம்புகிறேன். 78 00:04:49,164 --> 00:04:50,457 வியாழக்கிழமை அன்று. 79 00:04:57,714 --> 00:04:58,715 ஒரு படுக்கையை தயார் செய்தேன். 80 00:04:58,799 --> 00:05:01,760 -என்ன? ஏன்? -இரண்டு குழந்தைகள், இரண்டு படுக்கைகள் வேண்டும். 81 00:05:01,844 --> 00:05:04,555 அதாவது, காலை எட்டு மணிக்கு முன்னரே நீங்கள் ஒரு படுக்கை தயார் செய்தீர்களா? 82 00:05:04,638 --> 00:05:06,139 இல்லை, இரண்டு தயார் செய்தேன். 83 00:05:06,640 --> 00:05:09,351 முதல் படுக்கையைப் பார்த்து, அதை விட சிறந்ததாய் இன்னொன்றையும் தயார் செய்தேன். 84 00:05:09,434 --> 00:05:10,936 எப்படி படுக்கையை தயார் செய்தீர்கள்? 85 00:05:11,937 --> 00:05:13,355 எனக்கு கேள்வி புரியவில்லை. 86 00:05:14,189 --> 00:05:16,066 -சரி, உனக்கு படுக்கை வேண்டுமா, வேண்டாமா? -வேண்டும். 87 00:05:16,900 --> 00:05:17,901 நானே எடுத்து வருகிறேன். 88 00:05:18,735 --> 00:05:21,154 -முதுகு வலிக்கப் போகிறது. -பரவாயில்லை, ஏற்கனவே வலிக்கிறது. 89 00:05:21,238 --> 00:05:22,906 -பிடித்துவிட்டீர்களா? -ஆமாம். 90 00:05:22,990 --> 00:05:24,867 உன் அம்மா கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள். 91 00:05:25,367 --> 00:05:27,411 தவிர்க்க முடியாத ஒரு வேலை வந்துவிட்டது. 92 00:05:27,494 --> 00:05:30,247 அவளிடம் பேசினால், நான் கால் நொண்டுவதை சொல்லு. சரியா? 93 00:05:30,330 --> 00:05:31,957 சரி, நண்பா. அவர் நமக்கு படுக்கை தயாரித்திருக்கிறார். பார். 94 00:05:32,040 --> 00:05:33,876 -காலை எட்டு மணி தான் ஆகிறது. -ஆம். ஏற்கனவே பேசிவிட்டோம். 95 00:05:33,959 --> 00:05:35,294 இது நண்பகல் நேரம். 96 00:05:35,794 --> 00:05:38,422 அது நமக்குத் தேவைப்படாது. அவனை திரும்ப அழைத்து போகிறார்கள். 97 00:05:38,505 --> 00:05:40,007 -ஏன்? -அது... 98 00:05:40,090 --> 00:05:42,134 எங்களுக்கு அனுபவம் இல்லை போல. 99 00:05:42,217 --> 00:05:43,677 உன்னால் எதுவும் செய்ய முடியாதா? 100 00:05:43,760 --> 00:05:46,180 -முடியாது போலத் தோன்றுகிறது. -இல்லை. ஹாய். 101 00:05:47,222 --> 00:05:48,390 -இப்போது என்ன செய்கிறோம்? -நீ... 102 00:05:48,473 --> 00:05:50,267 -போய் உடை மாற்றி கொள்கிறாயா? -சரி. 103 00:05:50,350 --> 00:05:52,394 -நாம் வெளியே எங்காவது போகலாம். -சமத்துப் பெண். 104 00:05:55,063 --> 00:05:56,815 சரி, என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? 105 00:05:56,899 --> 00:06:00,152 முடிந்த அளவு இனிமையாக பொழுதைக் கழிக்கலாம். அது தான் நம்மால் முடியும், இல்லையா? 106 00:06:00,235 --> 00:06:02,196 எப்படி... ஜேஸ், அது மட்டும் தான் முடியுமா? 107 00:06:02,279 --> 00:06:06,074 ஏனென்றால், அது தான் உண்மை, சரியா? 108 00:06:06,158 --> 00:06:08,660 தற்போது, விஷயம் இருக்க வேண்டிய முறை 109 00:06:08,744 --> 00:06:11,246 மற்றும் அவை இருக்கும் முறை என்ற இடைவெளிக்கு நடுவே வாழ்கிறோம், 110 00:06:11,330 --> 00:06:12,372 அதனால் அந்த நேரத்தில், 111 00:06:12,456 --> 00:06:17,503 வாழ்க்கையை முடிந்த வரை இனிமையாக்க முயற்சிக்க வேண்டும். 112 00:06:17,586 --> 00:06:22,674 சரி, யாராவது அந்த இடைவெளியை குறைக்க வேண்டும். 113 00:06:23,675 --> 00:06:27,471 ஒரு நாளைக்கு மட்டுமே அவனது பெற்றோராக இருக்க முடியும் என்றால், அதை சரியாகச் செய்வோம். 114 00:06:27,554 --> 00:06:31,016 அவனைத் தயார் செய்யலாம், சரியா? 115 00:06:32,184 --> 00:06:34,603 ஏனென்றால் அந்த மோசமான சட்டையோடு அவன் போகக் கூடாது. 116 00:06:35,354 --> 00:06:36,355 அது எனக்கு பிடித்த சட்டை. 117 00:06:36,438 --> 00:06:37,439 நிறுத்து. 118 00:06:39,441 --> 00:06:40,442 பரவாயில்லை. 119 00:06:46,907 --> 00:06:49,618 நம்மால் முடிந்தளவு இனிமையான காலைப் பொழுதை அவனுக்குக் கொடுக்கலாம். 120 00:06:50,327 --> 00:06:51,954 நம்ப முடியவில்லை. 121 00:06:53,497 --> 00:06:55,165 அப்பா, நீங்கள் நலமா? 122 00:06:55,249 --> 00:06:56,333 என்னால் பொறுக்க முடியலை. 123 00:07:07,678 --> 00:07:08,804 அப்பா? 124 00:07:09,847 --> 00:07:11,682 என்ன விஷயம்? நீங்கள் நலம் தானே? 125 00:07:11,765 --> 00:07:14,351 அந்த முட்டாள் கவுன்சில். எனக்கு கோபம் வருகிறது. 126 00:07:14,434 --> 00:07:17,688 வாரம் இரண்டு முறை குப்பை எடுக்க வருகிறார்கள், நான் ஒன்றும் சொல்வதில்லை. 127 00:07:18,188 --> 00:07:20,899 பிறகு இலவச வண்டி நிறுத்தும் வசதிக்கு வருகிறார்கள். நான் ஒன்றும் சொல்வதில்லை. 128 00:07:20,983 --> 00:07:22,651 ஆனால் அவனுக்காக வரும் போது என்னால் தாங்க முடியவில்லை. 129 00:07:22,734 --> 00:07:24,736 நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை, சரியா? 130 00:07:25,696 --> 00:07:27,114 எல்லா இடங்களிலும் இருக்கிறது. 131 00:07:27,614 --> 00:07:30,742 -பாதுகாப்பு, சிறந்த முறைகள் போன்றவை. -ஐயோ, விடு. 132 00:07:30,826 --> 00:07:34,413 இதுதான் ஃபார்முலா 1ல் முந்திச் செல்லாமல் இருப்பதற்கு காரணம். 133 00:07:36,874 --> 00:07:38,125 அது கடினம் என்றாலும் பரவாயில்லை. 134 00:07:38,208 --> 00:07:39,209 சிறந்த முறைகள் மற்றும் 135 00:07:39,293 --> 00:07:42,838 பாதுகாப்பினால் ஏதாவது நன்றாக ஆகி இருக்கிறதா? 136 00:07:42,921 --> 00:07:45,257 யாராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? பத்திரமாக இருக்கிறார்களா? 137 00:07:45,340 --> 00:07:47,843 தெரியவில்லை. குழந்தையாய் இருந்த போது தெர்மாமீட்டரில் உள்ள பாதரசத்தோடு 138 00:07:47,926 --> 00:07:50,012 -நான் விளையாடி இருக்கிறேன். -ஒரு பரிசாக மட்டும். தினசரி இல்லை. 139 00:07:51,096 --> 00:07:53,098 சரி, முட்டாள்தனமாக எதுவும் செய்யாதீர்கள். 140 00:07:53,182 --> 00:07:55,142 அவர்கள் கவுன்சில். எங்கே வாழ்கிறீர்கள் என உங்களுக்கே தெரியும். 141 00:07:55,225 --> 00:07:56,310 என் குப்பையை அகற்ற வரும் மக்களிடம் 142 00:07:56,393 --> 00:07:57,811 அவர்கள் இதைப் பற்றி சொல்லக் கூடும். 143 00:07:59,354 --> 00:08:00,647 பாரு. 144 00:08:01,732 --> 00:08:04,943 உன் பெற்றோர்களை நீ தேர்வு செய்ய முடியாது, உன் குழந்தைகளையும் நீ தேர்வு செய்ய முடியாது. 145 00:08:06,236 --> 00:08:09,698 ஆனால் எப்படியோ, நீ அவனைப் பெற்றுவிட்டாய், அவனும் உன்னை ஏற்றுக்கொண்டான். 146 00:08:10,991 --> 00:08:13,076 ஒரு நாளைக்கு தான் அவனது பெற்றோராக இருக்க முடியும் போது 147 00:08:14,161 --> 00:08:16,455 அந்த நேரத்தை தொலைபேசியில் பேசி வீணடிக்க நான் விரும்பவில்லை. 148 00:08:16,538 --> 00:08:18,707 அவன் அப்பாவாக இருக்க விரும்புகிறேன். 149 00:08:20,959 --> 00:08:22,252 சிறந்தவற்றை செய்ய வேண்டும். 150 00:08:22,336 --> 00:08:25,047 சிறந்தவற்றை செய்து வெறுப்பாக இருக்கிறேன். செய்ய முடியாததற்கு வருந்துகிறேன். 151 00:08:25,130 --> 00:08:26,882 சரி. முட்டாள்தனமாக எதுவும் செய்யாதீர்கள். 152 00:08:29,760 --> 00:08:30,928 நொண்டுவது போல் நடிக்க மறக்காதீர்கள். 153 00:08:31,553 --> 00:08:33,722 -அந்தக் கால். -சரி, புரிந்தது. 154 00:08:49,029 --> 00:08:50,864 கேம்டென் டவுன் 155 00:08:54,243 --> 00:08:56,328 என் விடுமுறை தொப்பியைப் பார்த்தாயா, அன்பே? 156 00:08:57,204 --> 00:08:58,330 இல்லை. 157 00:08:58,413 --> 00:09:01,375 வித்தியாசப்படுத்தி சொல்லக் கூடிய அளவு தொப்பி வைத்திருக்கக் கூடாது. 158 00:09:02,751 --> 00:09:05,212 தொப்பி இல்லாதது நல்லது. 159 00:09:06,588 --> 00:09:08,799 ஹாய். என் பெயர் விக். 160 00:09:08,882 --> 00:09:11,385 விக் ராஸ். ஜேசனின் அப்பா. 161 00:09:11,468 --> 00:09:13,762 ஆமாம். உங்களைத் தெரியும், விக். என்ன நடந்தது? 162 00:09:13,846 --> 00:09:15,556 நீ வேலையாக இருக்கிறாயா? உன் உதவி தேவை. 163 00:09:16,932 --> 00:09:19,393 இது உன் செடிகளுக்கு நடுவில் இருந்தது. ஏனென்று தெரியவில்லை. 164 00:09:24,815 --> 00:09:26,900 -சரி, உள்ளே வாருங்கள். -நன்றி. 165 00:09:29,570 --> 00:09:31,697 சரி, நாம் எங்கே போகிறோம்? 166 00:09:31,780 --> 00:09:35,075 அவனுக்கு ஒரு நல்ல கோட் வாங்கித் தர வேண்டும். ஒரு துணி பை கூட. 167 00:09:35,617 --> 00:09:36,994 எனக்கு ஷாப்பிங் போக பிடிக்கவில்லை, நிக். 168 00:09:37,077 --> 00:09:39,037 சரி, நாங்கள் போய் வரும் வரை நீ உணவு விடுதியில் இரு. 169 00:09:39,121 --> 00:09:41,331 உண்மையில், இது சரி இல்லை. நீ வளர்ந்தவன். 170 00:09:41,415 --> 00:09:44,334 இப்போது கடைக்குப் போக எனக்கு விருப்பமில்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம். 171 00:09:46,211 --> 00:09:47,296 ஆமாம். 172 00:09:48,463 --> 00:09:49,506 சரி, என்ன செய்யலாம்? 173 00:09:49,590 --> 00:09:52,801 தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யலாம்? 174 00:09:52,885 --> 00:09:54,636 அது கடினம், ஏனென்றால் அவர்கள் குடிக்க மாட்டார்கள். 175 00:09:54,720 --> 00:09:56,513 அது தான். அங்கு தான் போவோம், இல்லையா? 176 00:09:58,223 --> 00:09:59,558 ஆமாம். சரி, சரி, விடு. 177 00:09:59,641 --> 00:10:00,684 அதை அப்படியே சொல்லி 178 00:10:00,767 --> 00:10:02,978 என் மனதிலிருந்து எடுத்து மறக்க முயற்சி செய்யப் போகிறேன். 179 00:10:03,061 --> 00:10:04,062 டால்ஃபின்களோடு நீச்சல் அடிக்கலாம். 180 00:10:04,146 --> 00:10:05,147 அது தவறு என்று தெரியும். 181 00:10:05,230 --> 00:10:08,567 என்னிடம் நீச்சல் உடை இல்லை, மற்றும் வடக்கு லண்டனில் டால்ஃபின்கள் கிடையாது. 182 00:10:09,193 --> 00:10:11,778 ரெண்டும் நல்ல கருத்து தான், தவறான வரிசையில் சொன்னாய், ஆனால்... 183 00:10:11,862 --> 00:10:14,239 ஒன்றரை மணி நேரத்தில் வடக்கு லண்டனில் டால்ஃபின்களோடு 184 00:10:14,323 --> 00:10:16,825 நீச்சல் அடிப்பது போன்ற வேறு என்ன விஷயம் இருக்கிறது? 185 00:10:18,952 --> 00:10:19,953 என்ன? 186 00:10:20,537 --> 00:10:21,788 சரி, அதனால்... 187 00:10:21,872 --> 00:10:24,041 இரு, அதிக நேரம் இல்லாததால், முக்கியமானதை முதலில் செய்யலாம். 188 00:10:24,124 --> 00:10:26,960 ஒட்டகச்சிவிங்கிகளை வெளியில் இருந்து பார்க்கலாம். 189 00:10:27,044 --> 00:10:30,047 -எனவே, யானைகளை, கொரில்லாக்களைப் பார்க்கலாம். -சரி. ஆஸ்திரேலிய மர வாத்து. 190 00:10:30,130 --> 00:10:32,466 -என்ன? -அதிகம் பரிச்சயம் ஆகாதவற்றை பார்க்கலாம். 191 00:10:32,549 --> 00:10:34,218 நம்மைப் பார்த்து ஆச்சரியப்படும். 192 00:10:34,301 --> 00:10:35,427 உங்களுக்கு என்ன விலங்குகள் பிடிக்கும்? 193 00:10:35,511 --> 00:10:36,720 -பூனை. -டைனோசர். 194 00:10:36,803 --> 00:10:39,264 சரி. நூறு ரூபாயை சிறப்பாக செலவு செய்யலாம். வாருங்கள். 195 00:10:49,107 --> 00:10:50,400 சரி, பாரு, பாரு. 196 00:10:51,276 --> 00:10:52,277 ஜேஸ். 197 00:10:52,819 --> 00:10:53,820 ஓ, ஆமாம். 198 00:10:57,407 --> 00:10:59,701 -அடடா. -சிங்கத்தைப் பாருங்கள். ஜாக்கிரதை. 199 00:11:03,121 --> 00:11:04,790 அது மிகப் பெரிய சிங்கம். 200 00:11:06,375 --> 00:11:07,918 -பிரமாதம். பாருங்கள். -அடடா. 201 00:11:09,837 --> 00:11:11,171 அங்கே இருப்பதைப் பாரு. 202 00:11:29,439 --> 00:11:30,983 ஓ, கடவுளே. என்ன நடந்தது? 203 00:11:32,109 --> 00:11:35,404 -ஜில்லி, கோட்டு போட்டுக்கொள். வெளியே போகலாம். -ஏன்? 204 00:11:35,487 --> 00:11:38,198 -ஏதோ இடைவெளியை குறைக்க வேண்டுமாம். -ஆனால் நான் வேலை செய்கிறேனே. 205 00:11:38,282 --> 00:11:41,159 அதைப்பற்றி கவலை வேண்டாம், செல்லமே, இது அவசரம். 206 00:11:45,664 --> 00:11:48,375 அவற்றை மூடி விடுகிறேன். அவை ஜெர்ஸி ராயல் வகை. 207 00:11:48,458 --> 00:11:50,210 திருடர்களை வரவழைக்கக் கூடாது. 208 00:11:55,090 --> 00:11:56,675 அவர்கள் ஜாலியாக இருக்கிறார்களா? 209 00:11:56,758 --> 00:11:58,594 அது சொல்வதற்கு கடினம். 210 00:11:59,178 --> 00:12:00,888 -நான் குழந்தைகள் பற்றி பேசுகிறேன். -தெரியும். 211 00:12:01,388 --> 00:12:03,640 அவற்றிற்கு உணவளிக்கும் போது நாம் பார்க்கலாமா? 212 00:12:05,601 --> 00:12:06,602 பென்குவினின் உணவு நேரம் மதியம் 2:00 மணி 213 00:12:06,685 --> 00:12:09,438 -ஓ, முடியாது. நாம் கிளம்ப வேண்டும். -ப்ளீஸ். 214 00:12:10,063 --> 00:12:12,149 மன்னித்துவிடு. முடியாது. 215 00:12:14,443 --> 00:12:16,069 முடியாது என்கிறார்கள். 216 00:12:20,908 --> 00:12:23,994 அதை முன்பாக செய்ய யாராவது இருக்கிறார்களா என்று நான் பார்க்கிறேன். சரியா? 217 00:12:31,543 --> 00:12:33,337 ஊழியர்கள் 218 00:12:38,550 --> 00:12:40,427 அடக் கடவுளே. 219 00:12:48,769 --> 00:12:50,729 டைலர், அதைப் பார். 220 00:12:51,688 --> 00:12:54,107 -ஜேஸ், நாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம். -இல்லை, பரவாயில்லை. ஜாக்கெட் எடுத்துவிட்டேன். 221 00:12:54,191 --> 00:12:55,817 இதனால், யாரும் வந்து கேள்வி கேட்க மாட்டார்கள். 222 00:12:56,401 --> 00:12:57,569 இசை நிகழ்ச்சியில் இசைக்கருவி வைத்திருப்பது போல. 223 00:12:57,653 --> 00:12:59,613 கையில் ஒன்றை வைத்துக்கொண்டால், எங்கு வேண்டுமானாலும் போகலாம். 224 00:12:59,696 --> 00:13:01,406 வேண்டாம், அவனிடம் அதை சொல்லாதே. 225 00:13:01,490 --> 00:13:03,617 எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் அவனிடம் சொல்ல சில மணி நேரங்கள் தான் இருக்கு. 226 00:13:03,700 --> 00:13:05,577 அது நிறைய போல தோன்றுகிறது. 227 00:13:07,287 --> 00:13:09,206 சரி. பார்க்கலாம். ஓ, குழந்தைகளை, பாருங்கள். 228 00:13:09,289 --> 00:13:12,960 பென்குவின்கள், ஒன்றுக்கொன்று கற்களை பரிசாக கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? 229 00:13:13,043 --> 00:13:14,127 ஏன்? 230 00:13:15,420 --> 00:13:16,547 எனக்குத் தெரியவில்லை. 231 00:13:17,381 --> 00:13:19,925 அவற்றிற்கு, “ஐ லவ் யூ” என்று சொல்லத் தெரியாததால், 232 00:13:20,008 --> 00:13:21,760 இப்படி செய்கின்றன போலும். 233 00:13:27,641 --> 00:13:30,477 -நீங்கள் பென்குவின் பராமரிப்பாளரா? -ஆமாம், நண்பா. ஆமாம். 234 00:13:30,561 --> 00:13:32,729 இவை எந்த வகை பென்குவின்கள்? 235 00:13:32,813 --> 00:13:34,064 இவையா? இங்கே இருப்பவையா? 236 00:13:35,107 --> 00:13:39,152 இவை பாரம்பரிய பென்குவின்கள். அசலானவை. சாதாரணமானவை. 237 00:13:39,236 --> 00:13:43,365 ஓ, சரி. மேலும், அங்கே இருப்பவை எந்த வகை பென்குவின்கள்? 238 00:13:44,157 --> 00:13:46,368 -எம்பரர். -எல்லோருக்கும் தெரிந்த வகையா? 239 00:13:48,120 --> 00:13:49,329 வைகவுண்ட்... 240 00:13:50,414 --> 00:13:53,709 ஏர்ல், பேரன் மற்றும் டேம். 241 00:13:54,209 --> 00:13:55,419 அவை எவ்வளவு பெரிதாக வளரும்? 242 00:13:57,087 --> 00:13:59,840 சாதாரணம், பெரியது, மற்றும் மேலே இருப்பவை மிகப்பெரியதாக வளரும். 243 00:13:59,923 --> 00:14:01,133 அவை எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும்? 244 00:14:01,216 --> 00:14:02,843 சரி, நண்பா, போதும். மகிழ்ச்சியாக இரு. 245 00:14:07,097 --> 00:14:09,266 சரி, நாம் கிளம்ப வேண்டும். பென்குவின்கள் சோர்வாக இருக்கின்றன. 246 00:14:09,349 --> 00:14:11,101 அவற்றிற்கு ஜெட்-லேக். தென்துருவ நேரத்தில் இருக்கின்றன. 247 00:14:11,185 --> 00:14:13,562 வாருங்கள், குழந்தைகளே. மன்னிக்கவும். நன்றி. 248 00:14:16,231 --> 00:14:17,399 ஆரம்பம் 249 00:14:17,482 --> 00:14:20,569 சரி, கேளுங்கள். “சேரிட்டி ஃபைவ் ஃபார் லைஃப் 5 கேவுக்கு” வரவேற்கிறேன். 250 00:14:20,652 --> 00:14:21,695 எல்லோரும் வரிசையில் நில்லுங்கள். 251 00:14:21,778 --> 00:14:22,988 என்னால் இதை செய்ய முடியாது. 252 00:14:24,156 --> 00:14:25,365 ரெடி. 253 00:14:27,618 --> 00:14:29,077 ஸ்டெடி. 254 00:14:29,995 --> 00:14:31,622 இரு! இரு, மன்னிக்கவும். 255 00:14:31,705 --> 00:14:33,165 இரு, போகாதே. 256 00:14:33,749 --> 00:14:34,583 விக்? 257 00:14:35,167 --> 00:14:38,420 ஜேசன் மற்றும் நிக்கி. அவர்களுக்கு நம் உதவி தேவை. 258 00:14:42,758 --> 00:14:43,675 குட் மார்னிங். 259 00:14:46,178 --> 00:14:48,263 சரி, ஆண் என்ற வகையில், நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 260 00:14:48,889 --> 00:14:53,310 நமக்கு அதிக நேரம் இல்லை என்பதால், கவனமாக கேளு. 261 00:14:53,393 --> 00:14:55,854 நீ மீசை வளர்த்தால், முழு தாடியும் வளர்த்துக்கொள். 262 00:14:55,938 --> 00:14:58,482 -மீசை மட்டும் வேண்டாம். சரியா? -சரி. 263 00:14:58,565 --> 00:15:00,776 இப்படிப்பட்ட விஷயங்களை யாரும் உனக்குச் சொல்ல மாட்டார்கள். 264 00:15:00,859 --> 00:15:03,320 -நன்றி. -பரவாயில்லை. இன்னும் நிறைய தெரியும். 265 00:15:10,077 --> 00:15:11,161 நீ நலமா? 266 00:15:12,663 --> 00:15:13,580 ஆமாம். 267 00:15:13,664 --> 00:15:18,293 இது உனக்கு கடினமாக இருக்கும் ஆனால் எப்படி இருந்தாலும், 268 00:15:18,377 --> 00:15:21,296 நல்லதோ, கெட்டதோ, ஆரம்பத்தில் இருப்பது போல எதுவும் அப்படியே இருக்காது. 269 00:15:21,380 --> 00:15:24,424 பெரும்பாலான விஷயங்கள், பிறகு சரியாகிவிடும். 270 00:15:24,508 --> 00:15:27,177 அது பயனுள்ளதாக இருந்ததா? எனக்குத் தெரியாது. 271 00:15:28,637 --> 00:15:30,305 மோசமான அறிவுரை உனக்குத் தேவையா? 272 00:15:31,014 --> 00:15:32,015 அப்படியா? சரி. 273 00:15:32,099 --> 00:15:34,643 பன்னிரெண்டு வயதிற்கு அப்புறம் வெள்ளை நிற சாக்ஸ் அணியாதே, 274 00:15:34,726 --> 00:15:37,563 அதை மட்டும் எப்படியும் மாற்ற முடியாது. 275 00:15:37,646 --> 00:15:39,648 வீட்டில் மற்றவர்களோடு இருக்கும் சிகிச்சையாளரை நம்பாதே. 276 00:15:40,232 --> 00:15:42,985 நீ நேசிக்கும் நண்பரிடம் பேசுவது போல உன்னிடம் பேசிக்கொள். 277 00:15:43,068 --> 00:15:45,404 மைக்ரோவேவில் எல்லா பட்டன்களும் ஒரே வேலையைத்தான் செய்யும், 278 00:15:45,487 --> 00:15:46,989 எனவே நேரத்தை வீணடிக்காதே. எதை வேண்டுமானாலும் அழுத்து. 279 00:15:48,198 --> 00:15:49,908 விடுமுறைக்கு வெளியே போவதற்கு முன், வீட்டை சுத்தப்படுத்தி விடு. 280 00:15:49,992 --> 00:15:52,744 அப்படி செய்ததை நீயே மறந்துவிடுவாய், ஆனால் வீடு திரும்பும் போது நன்றாக இருக்கும். 281 00:15:52,828 --> 00:15:55,956 போட்டி நாள் அன்று மட்டும் கால்பந்து சட்டை போட்டுக்கொள். மற்ற நாளில், விசித்திரமாக இருக்கும். 282 00:15:56,039 --> 00:15:57,374 உனக்கு கால்பந்து பிடிக்குமா? 283 00:15:57,457 --> 00:15:59,293 நான் ஸ்பர்ஸ் ரசிகன். உனக்கு யாரை பிடிக்கும்? 284 00:15:59,376 --> 00:16:01,545 -ஸ்பர்ஸ் தான். -அப்படியா? 285 00:16:01,628 --> 00:16:02,629 ஹை-ஃபைவ் போடு. 286 00:16:02,713 --> 00:16:05,382 எழுத்துப் பிழை இருக்கும் கடல் உணவை ஆர்டர் செய்யாதே. 287 00:16:05,966 --> 00:16:09,428 பசியோடு உணவுப் பொருட்கள் வாங்காதே அல்லது தனிமையாக டேட்டிற்கு போகாதே. 288 00:16:10,596 --> 00:16:13,098 உனக்குத் தேவையில்லாததை வீட்டிற்கு கொண்டு வந்து விடுவாய். 289 00:16:13,182 --> 00:16:16,476 முழுவதும் தெரிந்தால் மட்டும் ஒரு பிரபல பாடலின் பகுதியை பாட ஆரம்பி. 290 00:16:16,560 --> 00:16:17,811 இல்லையென்றால், நீ கேலிக்கு ஆளாவாய். 291 00:16:17,895 --> 00:16:20,772 எப்போதும் சிக்கனை கூடுதலாக 20 நிமிடங்கள் வறுத்து எடு. 292 00:16:20,856 --> 00:16:23,984 ஓ, ஆமாம். தியானம் செய்ய கற்றுக்கொள். 293 00:16:24,484 --> 00:16:25,485 அது என்ன? 294 00:16:25,569 --> 00:16:28,405 சர்ச்சிற்கு போவதற்கு பதில் இளைஞர்கள் இதை செய்வார்கள். 295 00:16:28,488 --> 00:16:31,742 மீர்கேட்டாக இல்லாமல் நீ மீனாக இருக்க முயற்சி செய். 296 00:16:31,825 --> 00:16:36,788 மீன்களுக்கு ஞாபக சக்தி கிடையாது, அந்தப் பொழுதில் வாழும், இன்பமாக இருக்கும். 297 00:16:37,581 --> 00:16:38,790 மீர்கேட்டுகள் கவலைப்படக் கூடியவை. 298 00:16:42,628 --> 00:16:44,421 நீ கொஞ்சம் மீர்கேட் போல இருக்கிறாய். 299 00:16:45,506 --> 00:16:47,758 அவை ஆபத்தை எப்போதும் எதிர்நோக்கி இருக்கும். 300 00:16:49,593 --> 00:16:53,931 இங்கே, மிருகக்காட்சி சாலையில், அவை பாதுகாப்பாக இருந்தாலும் கூட. 301 00:16:54,431 --> 00:16:58,310 அவற்றை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என்று புரிய வைப்பது கடினம். 302 00:17:00,646 --> 00:17:01,647 இங்கே வா. 303 00:17:04,942 --> 00:17:05,943 மேலும்... 304 00:17:06,902 --> 00:17:07,903 தைரியமாக இரு, நண்பா. 305 00:17:08,487 --> 00:17:11,865 எதிர்காலத்திலிருந்து ஒருத்தர் வந்து அதை செய்ய வேண்டாம் என்று சொல்லாத வரை, 306 00:17:11,949 --> 00:17:13,867 அது மோசமானது கிடையாது இல்லையா? புரிகிறதா? 307 00:17:15,827 --> 00:17:16,912 இங்கே வா. 308 00:17:20,832 --> 00:17:22,835 -அது சரி தான், இல்லையா? -ஆமாம். 309 00:17:22,917 --> 00:17:25,462 -ஆம், என் கருத்துக்களை சொன்னேன். -ஓ, கடவுளே. 310 00:17:25,546 --> 00:17:28,173 உடலுறவு பற்றி யாருக்கும் விவரிக்காமல் இங்கிருந்து கிளம்புவது எனக்கு மகிழ்ச்சி. 311 00:17:31,885 --> 00:17:33,345 நாம் அக்கறை காட்டுவது அவனுக்குத் தெரியுமா? 312 00:17:33,428 --> 00:17:35,973 -நான் ஆரஞ்சு கொண்டு வர இருந்தேன், ஆனால்... -அப்படித்தான் நினைக்கிறேன். ஆம். 313 00:17:36,056 --> 00:17:37,224 ஆமாம், நானும் தான். 314 00:17:39,101 --> 00:17:41,645 சரி, வா. நோவா விரைவில் வந்து விடுவான், 315 00:17:41,728 --> 00:17:43,856 நாம் டைலருக்கு இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டும். 316 00:17:44,898 --> 00:17:46,400 நமக்கு எந்த ஃப்ளேவர் வேண்டும்? 317 00:17:46,483 --> 00:17:47,568 எனக்கு பிளாக் கரண்ட் வேண்டும். 318 00:17:47,651 --> 00:17:49,194 -பிளாக் கரன்ட். -ஆமாம், சரி. 319 00:18:04,918 --> 00:18:05,919 ஹலோ. 320 00:18:07,129 --> 00:18:08,130 சத்தம் போடாதே! 321 00:18:09,339 --> 00:18:10,340 உஷ்! 322 00:18:11,216 --> 00:18:12,217 நீ வேலையாக இருக்கிறாயா? 323 00:18:13,719 --> 00:18:15,804 நான் பொருட்களை மாற்றி வைக்கப் போகிறேன். 324 00:18:15,888 --> 00:18:17,472 ஒன்று, இரண்டு, மூன்று! 325 00:18:17,556 --> 00:18:18,724 ஓ. என் கை. 326 00:18:18,807 --> 00:18:20,684 -ஒன்று, இரண்டு, மூன்று! -...இரண்டு, மூன்று! 327 00:18:20,767 --> 00:18:22,311 உயரத் தூக்கு, 328 00:18:22,394 --> 00:18:24,479 மேகங்களுக்கு மேலே! ஆமாம்! 329 00:18:24,563 --> 00:18:27,149 சரி, உள்ளே போகலாம். 330 00:18:27,232 --> 00:18:29,067 நீ கொஞ்சம் பெரியவள். கொஞ்சம் பெரியவள் தானே? 331 00:18:29,151 --> 00:18:30,444 -எனக்கு ஒன்று கிடைக்குமா? -உண்டு. 332 00:18:30,527 --> 00:18:32,154 -எனக்கு இரண்டு கிடைக்குமா? -நிச்சயம். 333 00:18:32,863 --> 00:18:34,072 -மூன்று? நான்கு வேண்டும். -ஜேஸ்? 334 00:18:34,156 --> 00:18:34,990 என்ன? 335 00:18:35,073 --> 00:18:37,242 -இதை சரி செய்வேன் என்றாய். -என்ன? 336 00:18:37,326 --> 00:18:38,785 நிறைய வேலை இருந்தது, நிக்கி. 337 00:18:40,787 --> 00:18:41,788 என்ன? 338 00:18:44,208 --> 00:18:45,417 என்ன நடக்கின்றது? 339 00:19:02,059 --> 00:19:03,018 என்ன நடக்கிறது? 340 00:19:03,101 --> 00:19:04,394 சக்தியைக் காட்டுவது. 341 00:19:04,478 --> 00:19:07,231 ஏதோ ஒன்று சரி இல்லை என்றால், அது சரி இல்லை என்று தான் அர்த்தம். 342 00:19:09,775 --> 00:19:11,485 -விக். -நண்பா. 343 00:19:16,448 --> 00:19:18,659 அடக் கடவுளே. 344 00:19:19,826 --> 00:19:20,994 டெர்ரி இங்கே என்ன செய்கிறார்? 345 00:19:21,078 --> 00:19:23,080 ஜென் வேலையாக இருந்தாள். எங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டது. 346 00:19:23,163 --> 00:19:26,208 பரவாயில்லை, சற்று சங்கடமாக இருக்கிறது. உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுத்தேன். 347 00:19:32,256 --> 00:19:33,257 எஸ்... 348 00:19:36,301 --> 00:19:38,053 என்ன? 349 00:19:38,929 --> 00:19:39,930 நீ தயாரா? 350 00:19:40,013 --> 00:19:41,807 சரி, புரிந்துகொள். இதைப் போடுவோம்... 351 00:19:41,890 --> 00:19:43,392 -டைலருக்கு உடை கொண்டு வந்திருக்கிறேன். -தயாரா? 352 00:19:43,475 --> 00:19:45,686 அவை சற்று பெரியதாக இருக்கலாம். 353 00:19:45,769 --> 00:19:46,979 நான் கொஞ்சம் 354 00:19:47,062 --> 00:19:50,357 மீதமான உணவு கொண்டு வந்திருக்கிறேன். எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. 355 00:19:50,440 --> 00:19:53,485 இங்கே என்ன செய்கிறாய்? நீ தேன்நிலவிற்கு போயிருக்க வேண்டுமே. 356 00:19:53,569 --> 00:19:57,364 ஆமாம், ஆனால் என் தங்கை அற்புதமானவள் என்று ஒருவருக்கு தெரியவில்லை. 357 00:19:57,447 --> 00:19:59,199 என்னால் அதை ஏற்க முடியாது. 358 00:20:00,200 --> 00:20:01,702 தேன்நிலவு பற்றி ஸ்காட் திட்டமிட்டான், 359 00:20:01,785 --> 00:20:04,037 அதனால் அதற்கு போகாவிட்டால், உலகம் முடிந்து விடாது. 360 00:20:04,663 --> 00:20:06,790 இங்கே வா. ஐ லவ் யூ. 361 00:20:06,874 --> 00:20:08,375 சரி, தெரியும். நல்லது. 362 00:20:08,458 --> 00:20:09,585 தயாரா? போ. 363 00:20:13,839 --> 00:20:17,718 நான் சொன்னது போல, எங்கள் தேன்நிலவு, அது உண்மையில் மகிழ்ச்சியானது. 364 00:20:17,801 --> 00:20:20,721 ஸ்டட்கார்ட்டில் இருக்கும் பரோக் நூலகங்களை, சுற்றிப் பார்ப்பது. 365 00:20:20,804 --> 00:20:21,805 கேட்டதற்கு நன்றி. 366 00:20:22,514 --> 00:20:26,101 ஐபிரியன் தீபகர்ப்பத்திற்கு வெளியே இருக்கும் மிகச் சிறந்த உதாரணங்கள். 367 00:20:27,352 --> 00:20:28,979 “பரோக்” என்றால் என்ன? 368 00:20:33,525 --> 00:20:35,527 சரி, உனக்கு என்ன வயது? 369 00:20:36,028 --> 00:20:37,821 உனக்கு பிடித்த கட்டிடக்கலைஞர் யார்? 370 00:20:39,239 --> 00:20:40,699 ஹைய்யா. 371 00:20:41,867 --> 00:20:43,368 நீங்களுமா, அம்மா? 372 00:20:43,452 --> 00:20:45,245 சில பொருட்கள் தான். 373 00:20:45,329 --> 00:20:47,247 ஒரு அறையை சுத்தப் படுத்துகிறேன். 374 00:20:47,873 --> 00:20:49,082 தியான அறையை உருவாக்குகிறேன். 375 00:20:49,666 --> 00:20:52,294 சரி, நான் ஃபூட் ஸ்பாவோடு டிவியையும் வைக்கிறேன். 376 00:20:54,546 --> 00:20:56,048 -நன்றி, அம்மா. -இன்னும் கொஞ்சம் உணவு. 377 00:20:56,131 --> 00:20:57,549 ஓ, அப்பா. 378 00:20:57,633 --> 00:21:00,302 -அடடா. -உன் கருத்துக்களை வரவேற்கிறோம். 379 00:21:00,385 --> 00:21:02,679 எதையும் வித்தியாசமாக செய்ய மாட்டோம் என்று உறுதி சொல்கிறேன். 380 00:21:02,763 --> 00:21:04,848 -சரி. -உனக்கு கொடுக்கப்போகும் பொருளை, 381 00:21:04,932 --> 00:21:06,225 நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். 382 00:21:07,309 --> 00:21:10,020 அது சற்று முட்டாள்தனமானது, ஆனால் எனக்கு இதமளிக்கும். 383 00:21:10,938 --> 00:21:11,980 அம்மா. 384 00:21:14,525 --> 00:21:17,486 என்ன நினைக்கிறாய், ஜேஸ்? எனக்குத் தெரியவில்லை. 385 00:21:19,112 --> 00:21:20,489 இது எப்படி இருக்கப் போகிறது? 386 00:21:21,990 --> 00:21:23,742 காதல் இப்படித்தான் இருக்கும். 387 00:21:25,077 --> 00:21:26,078 அவர் தான் நோவா. 388 00:21:31,124 --> 00:21:34,586 ஆக, என் பேரனை அழைத்துப் போக வந்திருக்கும் நபர் நீ தானா? 389 00:21:36,004 --> 00:21:37,965 நாங்கள் டைலருக்கு வேறு இடம் ஏற்பாடு செய்து தருகிறோம். 390 00:21:40,092 --> 00:21:43,679 இவர்களுக்கு வசதியும் அனுபவமும் இல்லாததால், இரண்டு குழந்தைகள் வைத்துக்கொள்ள முடியாது. 391 00:21:43,762 --> 00:21:46,181 ஆனால், இங்கே 200 வருடங்களுக்கான அனுபவம் இருக்கிறது. 392 00:21:47,599 --> 00:21:49,893 ஒவ்வொரு பிரச்சினைக்கும், எல்லா நேரத்திலும் இவர்கள் இங்கே இருக்க மாட்டார்கள். 393 00:21:49,977 --> 00:21:51,812 என் குடும்பம் பற்றி உனக்குத் தெரியாது, இல்லையா? 394 00:21:52,479 --> 00:21:53,981 அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள், 395 00:21:54,064 --> 00:21:57,818 ஏனென்றால் அவனை திருப்பி கொடுக்கும் வரை, தினமும் உன் அலுவலக வாசலில் நாங்கள் இருப்போம். 396 00:21:58,652 --> 00:22:00,445 தாத்தா பாட்டியோடு மோதாதே. 397 00:22:00,529 --> 00:22:03,156 எங்களுக்கு வேலை இல்லை, இரவில் மூன்று மணி நேரம் தான் தூங்குவோம். 398 00:22:04,825 --> 00:22:06,660 அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. அங்கே நடந்தது எனக்குத் தெரியாது. 399 00:22:06,743 --> 00:22:08,453 -சரி. அது... -இவன் தான் என் மகன். 400 00:22:09,037 --> 00:22:10,122 என்னைப் போன்றே சிறப்பானவன். 401 00:22:10,789 --> 00:22:13,750 அவனது மகன் அவனைப் போல் சிறப்பானவனாக இருந்தால், 402 00:22:13,834 --> 00:22:14,918 அவன் அற்புதங்கள் செய்வான். 403 00:22:15,544 --> 00:22:18,505 எல்லோரைப் போல் எனக்கும் பார்ட்டிகள் பிடிக்கும், 404 00:22:18,589 --> 00:22:20,507 ஆனால் முடிவுகள் இப்படி எடுக்கப்படக்கூடாது. 405 00:22:26,221 --> 00:22:28,640 சரி, நாம் உள்ளே போய், உன் பொருட்களை எடுக்கலாமா? 406 00:22:31,685 --> 00:22:32,686 வா போகலாம். 407 00:22:42,112 --> 00:22:44,531 -அரன்சினி பால் வேண்டுமா? -வேண்டாம், நன்றி. 408 00:22:56,710 --> 00:22:59,796 -ரொம்ப பிஸியான நாளா? -ஆமாம். 409 00:23:00,380 --> 00:23:01,757 நீ என்ன செய்தாய்? 410 00:23:01,840 --> 00:23:04,968 நாங்கள் மிருககாட்சி சாலைக்கு போனோம், ஜேசன் சில விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். 411 00:23:06,261 --> 00:23:10,307 “எப்போதும் முதல் ரவுண்டு வாங்காதே, ஏனென்றால் சிலர் சீக்கிரமாக கிளம்புவார்கள்.” 412 00:23:12,809 --> 00:23:14,853 பிறகு வீட்டிற்கு வந்தோம். 413 00:23:32,871 --> 00:23:36,375 இந்த குழந்தைகளை அழைத்துப் போவது தான் எனக்கு கடினமான காரியம் என்று நினைக்கலாம், 414 00:23:36,458 --> 00:23:39,753 ஆனால், இவர்கள் திரும்ப கொடுக்கப்படும் போது நீங்கள் அங்கு இருந்ததில்லை. 415 00:23:39,837 --> 00:23:41,964 -இல்லை, நாங்கள் அவர்களை கொடுக்க... -அது இதைவிட கடினமாக இருக்கும். 416 00:23:42,548 --> 00:23:46,260 -இதுதான் தேன்நிலவு காலம். -நோவா, நாங்கள் தயார். 417 00:23:48,470 --> 00:23:50,681 இன்னும் 12 வாரங்களில், நீங்கள் நீதிபதி முன்னால் சென்று 418 00:23:50,764 --> 00:23:52,516 இதை செய்ய முடியும் என்று நம்ப வைக்க வேண்டும். 419 00:23:53,976 --> 00:23:57,104 கவனமாக யோசியுங்கள். இதைப் பற்றி உறுதியாக இருக்க வேண்டும். 420 00:23:57,729 --> 00:23:59,731 இவனை நாங்கள் வைத்துக்கொள்ளலாமா? 421 00:24:12,077 --> 00:24:14,371 குடும்பமாக ஆவதற்கு பன்னிரெண்டு வாரங்கள். 422 00:24:15,122 --> 00:24:16,248 கடினமானவற்றை செய்திருக்கிறோம். 423 00:24:17,833 --> 00:24:20,002 ஆனால், எதுவும் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. 424 00:24:20,085 --> 00:24:21,086 ஆனால்... 425 00:24:22,921 --> 00:24:23,922 ஹே, நிக்கி. 426 00:24:24,006 --> 00:24:26,466 ஹே, கேளு... 427 00:24:29,261 --> 00:24:30,429 என் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன். 428 00:24:31,180 --> 00:24:35,642 வீட்டில் தங்கியிருந்து, இவர்களை பார்த்துக்கொள்ளப் போகிறேன். 429 00:24:36,602 --> 00:24:40,147 சரியா? ஏனென்றால், எனக்கு என் வேலை பிடிக்காது, உனக்கு உன் வேலை பிடிக்கும். 430 00:24:41,023 --> 00:24:42,691 இது தான்... சரியானதாக இருக்கும். 431 00:24:45,485 --> 00:24:48,697 தேவதைகள் போன்ற இவர்கள் இருவரையும் பாரேன். 432 00:24:49,281 --> 00:24:50,866 நாம் என்ன செய்துவிட்டோம்? 433 00:24:53,243 --> 00:24:56,246 இடைவெளியை கொஞ்சம் குறைத்தோம், அவ்வளவு தான். 434 00:25:54,137 --> 00:25:57,224 பிரின்சஸ் டைலர் 435 00:26:03,689 --> 00:26:05,607 உன்னை வளர்த்த போது இது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது! 436 00:26:05,691 --> 00:26:06,525 இப்படிக்கு அம்மா 437 00:27:29,399 --> 00:27:31,401 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்