1 00:00:11,720 --> 00:00:12,721 அலாரம் 2 00:00:16,517 --> 00:00:17,518 சரி. 3 00:00:22,898 --> 00:00:25,108 சரி. போகலாம், கிளம்புங்கள்! 4 00:00:25,192 --> 00:00:26,777 பள்ளியின் முதல் நாள்! 5 00:00:34,868 --> 00:00:35,869 பிரின்சஸ் மற்றும் டைலரின் உணவு அட்டவணை 6 00:00:35,953 --> 00:00:37,704 டைலர்- காலை உணவு 7 00:00:49,591 --> 00:00:50,592 பிரின்சஸ் 1/5 ஜுஸ் - 4/5 தண்ணீர் 8 00:00:54,012 --> 00:00:55,055 மன்னித்துவிடு. 9 00:00:55,597 --> 00:00:57,224 சரி, இது உனக்கு. 10 00:00:58,100 --> 00:00:59,101 இது உங்களுக்கு, சார். 11 00:00:59,184 --> 00:01:00,769 சரி. சரி. 12 00:01:03,772 --> 00:01:05,524 எல்லா முடியையும் அகற்றிவிடலாமா? 13 00:01:05,607 --> 00:01:07,442 -வேண்டாம். -மொட்டை அடிக்கலாமா? அதை அகற்றலாமா? 14 00:01:07,526 --> 00:01:09,152 வேண்டாமா? சரி. நான் அடிக்கடி வந்து பார்ப்பேன். 15 00:01:09,236 --> 00:01:11,071 காண்பித்து சொல்லும் நிகழ்ச்சிக்கு தேவையானதை எடுத்துக்கொண்டாயா? 16 00:01:12,614 --> 00:01:14,074 அதுவா... நீ... சரி. 17 00:01:14,157 --> 00:01:17,411 -அது சுவாரஸ்யமானதாக இருக்குமா? -அது மந்திர சக்தி மற்றும் சிறப்பு சக்தி கொண்டது. 18 00:01:18,078 --> 00:01:19,079 அப்படியா? 19 00:01:20,289 --> 00:01:22,291 ஆஹா. சரி. 20 00:01:24,001 --> 00:01:25,169 அவன் சொல்வதைக் கேட்டாயா? 21 00:01:25,252 --> 00:01:27,254 தன் வகுப்பிற்கு முன்னே சென்று தன்னுடைய கல்லிற்கு 22 00:01:27,337 --> 00:01:29,006 மந்திர சக்தி இருக்கு என்று சொல்லப் போகிறான். 23 00:01:29,089 --> 00:01:30,966 அது பரவாயில்லையா? 24 00:01:31,049 --> 00:01:32,259 அது மனநிம்மதி தரும் ஒரு பொருள். 25 00:01:32,342 --> 00:01:34,219 பெரும்பாலும் அது ஒரு கம்பிளியாக இருக்குமே? 26 00:01:34,303 --> 00:01:36,763 ஜேஸ், எப்போதும் இதயத்திற்கு பிடித்ததை செய்ய வேண்டும். 27 00:01:36,847 --> 00:01:39,933 அவனை கேலி செய்பவர்களுக்கு அது பயன்படும். அதாவது, அவன் தாக்கப்படக்கூடும். 28 00:01:40,017 --> 00:01:42,477 ஜேஸ், “எல்லோருமே மோசமானவர்கள்” என்ற எண்ணம் தான் 29 00:01:42,561 --> 00:01:45,856 பேருந்தில் மற்ற ஆண்களுக்கு நடுவில் நீ லிப்பாம் போடாமல் இருக்கச் செய்கிறது. 30 00:01:45,939 --> 00:01:48,734 நான் பள்ளியில் கேலி செய்யப்பட்டேன். அது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும். 31 00:01:48,817 --> 00:01:51,987 “கற்களோடு பேசுகிறான்” என்பது இல்லாமலே அவர்கள் ஏதாவது ஒன்றை வைத்து... 32 00:01:52,070 --> 00:01:52,905 -இல்லை. - ...கேலி செய்வார்கள். 33 00:01:52,988 --> 00:01:54,364 அவனிடம் ஒரு கல் இருக்கிறது. 34 00:01:54,448 --> 00:01:56,158 அவன் கற்களிடம் பேசவில்லை. 35 00:01:58,827 --> 00:01:59,828 என்ன? 36 00:02:00,704 --> 00:02:02,247 உன்னை அழைத்து போகவில்லை, ஆனால்... 37 00:02:02,331 --> 00:02:03,832 சரி. நல்லது, அதை எடுத்து விடு. 38 00:02:03,916 --> 00:02:06,376 -ஆனால், மெதுவாக செய், சரியா. -சரி. 39 00:02:09,505 --> 00:02:10,547 ஒன்று சொல்லவா? 40 00:02:10,631 --> 00:02:14,510 இது சற்று விலை உயர்ந்ததால், பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். 41 00:02:14,593 --> 00:02:15,928 நாம் இதை தொலைக்கக் கூடாது, இல்லையா? 42 00:02:16,011 --> 00:02:17,679 எனவே இன்று இதை வீட்டில் வைத்து விட்டு, 43 00:02:17,763 --> 00:02:19,973 அப்புறம், நீ இதைப்பற்றி நீ பேசலாமே? 44 00:02:20,057 --> 00:02:21,058 த லீஃப் தீஃப் 45 00:02:21,141 --> 00:02:24,102 -சரி. -சரியா? உனக்கு இது பிடிச்சிருக்கு தானே? 46 00:02:24,186 --> 00:02:25,187 தெரியும், செல்லமே. 47 00:02:26,396 --> 00:02:28,482 முதல் வாரம் சற்று பயங்கரமானது என்று எனக்குத் தெரியும். 48 00:02:28,565 --> 00:02:29,942 ஒன்று சொல்கிறேன். 49 00:02:30,609 --> 00:02:32,611 நீ ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், சரியா? 50 00:02:33,278 --> 00:02:39,284 எப்போதாவது நீ பயப்பட்டால், நீ இதைப் பார். 51 00:02:39,993 --> 00:02:41,495 எனக்கும் ஒன்று வரைகிறேன். தயாரா? 52 00:02:44,373 --> 00:02:47,960 இந்த வட்டத்துக்கு உள்ளே, இதோ நீயும், பிரின்சஸும் இருக்கிறீர்கள், 53 00:02:48,043 --> 00:02:52,130 அப்புறம் நானும், நிக்கியும், நம் வீடும் இருக்கிறது. 54 00:02:52,214 --> 00:02:56,301 இப்போது, இந்த வட்டம் ஒரு பாதுகாப்பான இடம், 55 00:02:56,385 --> 00:03:00,055 எனவே இதற்கு வெளியே என்ன நடந்தாலும் கவலை இல்லை 56 00:03:00,138 --> 00:03:04,184 ஏனென்றால் நீ எப்போதுமே இந்த வட்டத்திற்குள் திரும்பி வந்துவிடலாம். 57 00:03:04,268 --> 00:03:06,144 சரியா? நல்ல பையன். 58 00:03:11,942 --> 00:03:13,527 சரி, வா. நாம் போகலாம். 59 00:03:14,528 --> 00:03:15,737 சரி! 60 00:03:15,821 --> 00:03:19,616 நான் இதை இங்கே வைக்கிறேன், சரியா? 61 00:03:19,700 --> 00:03:21,869 நீ இங்கே வா. உனக்கு எந்த ஸ்டைல் வேண்டும்? 62 00:03:21,952 --> 00:03:23,912 நல்லவன் போல இடது பக்கம் வேண்டுமா 63 00:03:23,996 --> 00:03:26,707 அல்லது தீயவன் போல வலது பக்கமா? 64 00:03:26,790 --> 00:03:27,791 சரியா? சரி, அருமையாக இருக்கு. 65 00:03:27,875 --> 00:03:30,669 குழந்தைகளே, பைகளை எடுத்துக்கொள்ளுங்கள். வா, நிக். நாம் போகலாம், அன்பே! 66 00:03:36,925 --> 00:03:38,343 வாருங்கள். போகலாம், போகலாம். 67 00:03:38,427 --> 00:03:41,638 -எல்லாரும் தயாரா? -ஒன்று, இரண்டு, மூன்று. 68 00:03:41,722 --> 00:03:42,723 விற்பனைக்கு 69 00:03:43,891 --> 00:03:45,225 -இது மோசம். -என்ன? 70 00:03:45,309 --> 00:03:46,810 -கிரிஸ்ஸியும் சாராவும் வீடு மாறுகிறார்கள். -சரி. 71 00:03:47,477 --> 00:03:48,645 அப்படி என்றால், சரி. சரி. 72 00:03:48,729 --> 00:03:50,606 பை-பை. 73 00:03:50,689 --> 00:03:51,899 -பிறகு பார்க்கலாம், அன்பே. -சரி, பை-பை. 74 00:03:51,982 --> 00:03:53,442 -இனிய நாளாக அமையட்டும். பை. -பை. 75 00:03:53,525 --> 00:03:55,152 மேல் வீடு விற்பனைக்கு 76 00:03:57,529 --> 00:03:58,530 என்ன இது? 77 00:04:02,159 --> 00:04:03,160 கேம்டென் லாக் 78 00:04:30,103 --> 00:04:32,231 வரவேற்கிறேன். 79 00:04:33,106 --> 00:04:34,107 குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? 80 00:04:34,191 --> 00:04:36,109 ஆமாம், நன்றாக இருக்கிறார்கள், நன்றி. 81 00:04:36,985 --> 00:04:38,654 இனி இப்படி உட்கார அனுமதி இல்லை. 82 00:04:39,947 --> 00:04:41,323 சரி, அகலமான... 83 00:04:42,324 --> 00:04:45,702 அகலமான மேஜை மீது கூட. சரி. 84 00:04:45,786 --> 00:04:48,247 -நிர்வாகத்துறை எப்படி இருக்கிறது? -ரொம்ப பிடிச்சிருக்கு, டெர்ரி. 85 00:04:48,330 --> 00:04:50,666 அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம், இல்லையா? அங்கிருந்து இங்கு. 86 00:04:52,209 --> 00:04:53,210 ஆமாம். 87 00:04:53,293 --> 00:04:56,755 விற்பனை குழுவுடனான உன் நட்பு எங்களுக்கு உதவியாக இருக்கும். 88 00:04:56,839 --> 00:04:58,298 நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 89 00:04:58,382 --> 00:05:00,217 அவர்களில் ஒருவரை வேலை விட்டு நீக்க வேண்டும். 90 00:05:02,719 --> 00:05:04,721 -என்ன? -அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை. 91 00:05:04,805 --> 00:05:07,474 ஆனால், ஒரு ஆளை மட்டும் தேர்வு செய்வது கடினம்... 92 00:05:07,558 --> 00:05:08,392 ஆமாம், சரிதான். 93 00:05:08,475 --> 00:05:10,185 ...ஏனென்றால் எனக்கு அவர்களின் பெயர் தெரியாது. 94 00:05:11,478 --> 00:05:12,312 சரி. 95 00:05:12,396 --> 00:05:14,815 நீ இதைப்பற்றி யோசிக்கிறாயா? யாராவது ஒருவரின் பெயரை எனக்கு சொல். 96 00:05:14,898 --> 00:05:16,984 -வேறு எந்த வழியும் இல்லையா... -வாழ்த்துக்கள். 97 00:05:17,067 --> 00:05:18,110 சரி. 98 00:05:30,372 --> 00:05:31,915 கதவு மூடுகிறது. 99 00:05:33,041 --> 00:05:34,126 அவர் எங்கே? 100 00:05:39,214 --> 00:05:40,507 ஒரு புத்தகத்திற்காக படித்து கொண்டு இருந்தேன். 101 00:05:40,591 --> 00:05:42,009 -என்ன? -ஒன்றுமில்லை. 102 00:05:43,427 --> 00:05:44,720 -எங்கள் வீட்டை விற்கிறிர்களா? -அப்படியா? 103 00:05:44,803 --> 00:05:46,180 ஆமாம்! ட்ரெஸ்க்கோ தெரு. ஆம். 104 00:05:46,263 --> 00:05:47,514 சரி. சரி. 105 00:05:48,557 --> 00:05:51,143 ட்ரெஸ்க்கோ தெரு, ட்ரெஸ்க்கோ தெரு. 106 00:05:51,226 --> 00:05:53,187 ஆமாம். விற்கிறார்கள். 107 00:05:53,270 --> 00:05:55,230 அப்படி செய்யக்கூடாது. அது எங்கள் ஃபிளாட். 108 00:05:55,314 --> 00:05:56,732 சரி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. 109 00:05:56,815 --> 00:05:59,860 ஆனால், நியாயமாக அது அவர்களுடையது, அதனால் அவர்கள் விற்கலாம். 110 00:06:00,652 --> 00:06:03,530 -சரி, நீங்கள் அவர்களோடு பேசலாமே? -சரி, கண்டிப்பாக! யாரோடு? 111 00:06:03,614 --> 00:06:05,282 அந்த ஃபிளாட் சொந்தக்காரர்களிடம்! 112 00:06:05,365 --> 00:06:08,243 சரி, அந்த ஃபிளாட் ஒரு ஆப்ஷோர் அறக்கட்டளைக்கு சொந்தமான 113 00:06:08,327 --> 00:06:09,536 ஒரு புரோபர்டி இன்வெஸ்ட்மெண்ட் கம்பனியின், 114 00:06:09,620 --> 00:06:11,663 ஒரு டெவெலப்பருக்காக ஒரு ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் கம்பெனியால் 115 00:06:11,747 --> 00:06:13,332 பராமரிக்கப்படுகிறது. 116 00:06:14,458 --> 00:06:17,044 ஜெஃப்? ஜெஃப் என்பது அங்குள்ள ஒருவனின் பெயர் என்று நினைக்கிறேன். 117 00:06:17,127 --> 00:06:18,670 -தெரியவில்லை. கேளுங்கள். -அதுதானா? 118 00:06:18,754 --> 00:06:22,883 நான் விசாரித்தேன், சரியா? அவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். 119 00:06:23,592 --> 00:06:25,093 ஆமாம், அவர்கள் ஒரு கடிதம் அனுப்பினார்கள். 120 00:06:25,802 --> 00:06:27,304 எங்களுக்கு அந்த கடிதம் கிடைக்கவில்லை, 121 00:06:27,387 --> 00:06:29,431 எனவே, சட்டரீதியாக இது செல்லுபடி ஆகாது, சார். 122 00:06:29,515 --> 00:06:30,933 சரி. அது உண்மை இல்லை. 123 00:06:31,016 --> 00:06:34,353 அது உண்மையாக இருந்தாலும், உங்கள் வாடகைக்காலம் மூன்று மாதங்களில் முடிகிறது. 124 00:06:34,436 --> 00:06:37,689 துரதிஷ்டவசமாக, அந்த நேரத்தில், அவர்கள் நினைத்ததை செய்ய முடியும். 125 00:06:38,482 --> 00:06:42,528 இது எல்லாமே என்ரான், லெஹ்மன் ப்ரதர்ஸ் வகையான விஷயம், இல்லையா. 126 00:06:42,611 --> 00:06:43,820 அவர்கள் யார் என்றே தெரியாது. 127 00:06:43,904 --> 00:06:47,699 எளிமையான மக்களை பாதிக்கும் ஆட்களோடு நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள்? 128 00:06:47,783 --> 00:06:49,326 நான் இங்கே தற்காலிகமாக வேலை செய்கிறேன் 129 00:06:49,409 --> 00:06:51,828 எனவே நான் எல்வ்ஸ் அலுவலகத்திற்காக வேலை செய்கிறேன், ஆனால்... 130 00:06:54,957 --> 00:06:56,375 தயவு செய்யுங்கள். ஹே, இங்கே பாருங்கள். 131 00:06:56,458 --> 00:06:58,210 எங்களது ஃபிளாட்டை, தயவுசெய்து விற்காதீர்கள். 132 00:06:58,293 --> 00:07:01,296 விற்காதீர்கள். அதில் எங்கள் பொருள் எல்லாம் இருக்கின்றன. 133 00:07:01,380 --> 00:07:03,131 முடியாது... மன்னித்துவிடு, நண்பா. 134 00:07:15,269 --> 00:07:17,479 அதை நாங்களே வாங்குகிறோம். நாங்களே வாங்குகிறோம், அது என்ன விலை? 135 00:07:18,939 --> 00:07:20,190 இது தான் கைடு விலை. 136 00:07:20,274 --> 00:07:23,360 -ஓ, என்ன... உண்மையாகவா? -ஆமாம், தோராயமாக. 137 00:07:24,111 --> 00:07:26,738 கூரையில் ஆஸ்பெஸ்டாஸோ, அல்லது தரையில் பள்ளமும் இருந்தாலே ஒழிய. 138 00:07:26,822 --> 00:07:30,158 தரையில், பள்ளம் இருந்தால் கூட, இது மாறிவிடும். 139 00:07:37,416 --> 00:07:38,250 பை. 140 00:07:46,466 --> 00:07:47,593 ஹலோ, அப்பா. 141 00:07:47,676 --> 00:07:49,595 உங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் பற்றி ஏதாவது தெரியுமா? 142 00:07:56,935 --> 00:07:59,062 -நிக்கி! -ஜென், உன் உதவி தேவை. 143 00:07:59,146 --> 00:08:00,564 ஐயோ, குழந்தைகள் நலம் தானா? 144 00:08:00,647 --> 00:08:02,816 தேவதைகள் போல இருக்கிறார்களா என்று கேட்டால்? அப்படித்தான் இருக்கிறார்கள். 145 00:08:02,900 --> 00:08:04,651 ஆம், அவர்கள் அப்படித் தான். எனக்கு சற்று அவசரமாக... 146 00:08:04,735 --> 00:08:07,154 அவர்கள் உன்னை நேசிக்கிறார்களா? கண்டிப்பாக நேசிப்பார்கள். 147 00:08:07,946 --> 00:08:10,824 -மன்னித்துவிடு, மீண்டும் குறுக்கிட்டுவிட்டேன். -யாரையாவது நீக்கவேண்டும் என டெர்ரி சொன்னார், ஜென். 148 00:08:10,908 --> 00:08:11,742 விற்பனை குழுவில் இருந்து. 149 00:08:13,118 --> 00:08:14,286 நானும் விற்பனைக் குழுவைச் சேர்ந்தவள் தான். 150 00:08:14,870 --> 00:08:17,956 இல்லை, விற்பனை குழு நபரை நீக்க வேண்டும். முடியாது என்றால், என்ன ஆகும் தெரியுமா? 151 00:08:18,040 --> 00:08:20,375 டெர்ரி என்னை நீக்குவார், அப்போது எனக்கும், ஜேசனுக்கும் வேலை இருக்காது. 152 00:08:21,668 --> 00:08:23,003 ஜென், நான் யாரை நீக்குவது? 153 00:08:23,086 --> 00:08:26,423 சரி, முதலில், “நீக்க வேண்டும்” என்பதை சத்தமாக சொல்வதை நிறுத்துகிறாயா? 154 00:08:26,507 --> 00:08:27,758 சரி, சரி. 155 00:08:27,841 --> 00:08:30,636 சரி. ரொம்ப மோசமான நபர் யார் என்றால், 156 00:08:30,719 --> 00:08:34,347 டிங்கிள், ஜென்டில் பென், ஒழுங்கான ஜோ, கே ஜோ, 157 00:08:34,431 --> 00:08:37,601 கான்சிக்குவென்ஸ், போர்க் சாப், குடிக்காத நிக்கோ, டர்ட் பேபி, 158 00:08:37,683 --> 00:08:39,227 குடிக்கும் நிக்கோ, விசித்திரமான, 159 00:08:39,311 --> 00:08:41,395 ட்ரூ பாய் மற்றும் பேபி லெக்ஸ். 160 00:08:42,022 --> 00:08:43,106 பேபி லெக்ஸா? 161 00:08:43,190 --> 00:08:45,442 நம் விற்பனை குழுவின் சக்தி மிகுந்த நபரின் பெயர் பேபி லெக்ஸ் தானே? 162 00:08:45,526 --> 00:08:47,277 ஆமாம், ஃபிஸ்ட் வெளியேறிய பிறகு. 163 00:08:48,570 --> 00:08:50,030 சரி, நான் டிங்கிளை நீக்கவா? 164 00:08:58,372 --> 00:09:00,457 சரி, நான் வேண்டாம் என்கிறேன். 165 00:09:00,541 --> 00:09:01,750 அவள் மீது ஆசை வைத்திருக்கிறேன். 166 00:09:02,376 --> 00:09:03,335 எனக்குத் தெரியவில்லை... 167 00:09:03,418 --> 00:09:05,337 நிக்கி, உண்மையில், நான் எல்லாம் கலந்தவள். 168 00:09:08,131 --> 00:09:11,510 சரி, நாம் இப்படி செய்யலாம். நான் அவர்களோடு வேலை செய்கிறேன். 169 00:09:11,593 --> 00:09:14,471 குழு சிறப்பாக இருக்கிறது என்று டெர்ரியை நம்ப வைக்க முயல்கிறேன். 170 00:09:14,555 --> 00:09:17,099 நீ கவனமாக அவர்கள், பேசுவதை கவனிக்க வேண்டும். 171 00:09:17,182 --> 00:09:19,184 ஆனால், ஜென், இது ரகசியம். 172 00:09:19,268 --> 00:09:20,477 இது ஒரு ரகசிய சிறப்பு மிஷன். 173 00:09:21,770 --> 00:09:22,980 சரி, நான் போக வேண்டும். 174 00:09:23,063 --> 00:09:24,773 எனக்கு ஒரு ரகசிய சிறப்பு மிஷன் இருக்கிறது. 175 00:09:27,901 --> 00:09:30,988 “வேலையை சிறப்பாக செய்தால் நான் யாரையும் நீக்க வேண்டாம்” என்ற திட்டம் இப்போது ஆரம்பிக்கிறது. 176 00:09:32,155 --> 00:09:33,282 இது ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது. 177 00:09:35,033 --> 00:09:37,327 மன்னிக்கவும், நான் ஒரு ரகசிய சிறப்பு மிஷனில் இருக்கிறேன். 178 00:09:55,304 --> 00:09:56,388 எல்லாம் நலமா? 179 00:09:57,598 --> 00:09:58,432 அடக் கடவுளே. 180 00:09:58,515 --> 00:10:00,726 -என்ன, ரியாக்டர் கோர் உருகிவிட்டதா? -உள்ளே வா. 181 00:10:06,023 --> 00:10:07,024 ஃபிரெட்டி மொபைல் 182 00:10:07,900 --> 00:10:09,318 ஹே, நண்பா, நான் தான் பேசுகிறேன். 183 00:10:10,777 --> 00:10:12,154 கொஞ்சம் குடிக்கிறாயா? 184 00:10:16,825 --> 00:10:18,410 எரிகா மேன்செஸ்டருக்கு போகிறாள். 185 00:10:19,870 --> 00:10:20,954 குழந்தைகளுடன். 186 00:10:22,164 --> 00:10:23,415 அவள் சகோதரிக்கு பக்கத்தில். 187 00:10:24,499 --> 00:10:25,501 எனவே... 188 00:10:26,168 --> 00:10:29,171 ஆமாம், நான் சற்று தனிமையில் இருக்கிறேன். 189 00:10:30,631 --> 00:10:33,050 சரி, உனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என்னிடம் பேசு. பை. 190 00:10:33,759 --> 00:10:35,552 ஓடியன் திரையரங்கிற்கு எப்படி போவது என்று தெரியுமா? 191 00:10:36,261 --> 00:10:37,262 ஆம். 192 00:10:37,346 --> 00:10:40,307 நேரே போய், வட்டபாதையில் வலது பக்கம் திரும்பி, 193 00:10:40,390 --> 00:10:41,517 அதன் பிறகு... 194 00:10:43,310 --> 00:10:45,270 சரி, என்ன தெரியுமா? 195 00:10:46,146 --> 00:10:47,231 நானே உங்களோடு வந்து வழிகாட்டுகிறேன். 196 00:10:47,814 --> 00:10:49,441 இல்லை, அப்படி செய்ய வேண்டாம்... 197 00:10:49,525 --> 00:10:50,943 இல்லை! எனக்கு சந்தோஷம் தான். 198 00:10:52,444 --> 00:10:53,445 நாம் போகலாம். 199 00:10:53,529 --> 00:10:55,781 சரி, என்ன செய்கிறீர்கள்? எதாவது திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? 200 00:10:57,533 --> 00:10:59,284 மதிய உணவு சாப்பிடணும் என்பது போல? 201 00:11:07,292 --> 00:11:08,794 என்ன தேடுகிறீர்கள் என்று தெரியும் தானே? 202 00:11:08,877 --> 00:11:09,711 -ஆமாம். -சரி. 203 00:11:09,795 --> 00:11:13,465 அந்த காலத்தில், “ஜிம்மி டூ லெக்ஸ்” உடன் நான் நிறைய வேலை செய்தேன். 204 00:11:14,383 --> 00:11:16,051 ஒரு கை தான் இருக்கும். 205 00:11:16,134 --> 00:11:17,511 நல்லவற்றை கவனிக்கலாம். 206 00:11:19,888 --> 00:11:22,683 -சரி, ஏதாவது ஆஸ்பெஸ்டாஸ் கிடைத்ததா? -இல்லை, சுத்தமாக இருக்கு. 207 00:11:22,766 --> 00:11:24,601 அது நினைத்தது போலவே இல்லை, சரிதானே? 208 00:11:24,685 --> 00:11:26,728 கொஞ்சம் கூடவா? சிறிது கூட? 209 00:11:26,812 --> 00:11:28,313 இல்லை, கொஞ்சம் கூட இல்லை. 210 00:11:29,982 --> 00:11:31,066 சரி, நீங்கள்... 211 00:11:33,026 --> 00:11:34,152 எங்காவது ஆஸ்பெஸ்டாஸ் வைக்க முடியுமா? 212 00:11:34,236 --> 00:11:35,863 -இல்லை, முடியாது. -இல்லை, கண்டிப்பாக முடியாது. 213 00:11:35,946 --> 00:11:37,656 இனிமேல் முடியாது. 214 00:11:38,240 --> 00:11:40,742 சரி, இது என் வாழ்க்கை தான், இல்லையா? 215 00:11:41,326 --> 00:11:42,452 இது எல்லாம் என்ன? 216 00:11:42,536 --> 00:11:45,622 இந்த இடத்தை வாங்க முயற்சி செய்கிறோம், சரியா? 217 00:11:45,706 --> 00:11:47,291 அதன் விலை சரியாக இருந்தால். 218 00:11:48,917 --> 00:11:51,003 கேளுங்கள், உங்களைக் கேட்க கஷ்டமாக இருக்கிறது... 219 00:11:51,086 --> 00:11:53,797 -வாங்குவது மிக கடினம், இல்லையா? -ஆமாம். 220 00:11:53,881 --> 00:11:56,633 அலிகாண்டேவில் ஒரு வில்லாவிற்காக முன்பணம் கொடுத்திருக்கிறோம். 221 00:11:57,551 --> 00:11:58,760 நீங்கள் கொடுக்கவில்லை. 222 00:12:00,095 --> 00:12:02,097 எனது டில்சனின் பணத்தை பயன்படுத்தினேன். 223 00:12:02,181 --> 00:12:03,557 எல்லாம் தீர்ந்துவிட்டது. 224 00:12:05,434 --> 00:12:06,435 ஆனால் உன் அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறாள். 225 00:12:09,062 --> 00:12:09,938 அடடா. 226 00:12:10,022 --> 00:12:12,649 அது ஆச்சரியம்தான், இல்லையா? 227 00:12:13,400 --> 00:12:14,860 அது நல்ல விஷயம். அருமை! 228 00:12:14,943 --> 00:12:16,820 -சரி தான். -ஆமாம். 229 00:12:16,904 --> 00:12:19,156 அங்கே எல்லாவற்றிலும் மீன் சேர்ப்பார்கள் தெரியுமா? 230 00:12:19,656 --> 00:12:21,325 வெங்காய பக்கோடாவிலுமா? 231 00:12:21,408 --> 00:12:22,534 இல்லை, அதில் கிடையாது... 232 00:12:24,036 --> 00:12:25,162 கவலைப்படாதீர்கள். 233 00:12:33,754 --> 00:12:34,922 மோதி இடிந்ததால் மக்களுக்கு 234 00:12:35,005 --> 00:12:37,049 -டிங்கிள் நிவாரணம் கொடுக்கிறாளா? -இல்லை. 235 00:12:37,674 --> 00:12:39,885 -அப்படி செய்யும் படி அவளிடம் சொல்ல வேண்டும். -சரி. 236 00:12:40,385 --> 00:12:43,555 அந்த ஷூ அவளுக்கு அழகாக இருக்கிறது என்று சொல். 237 00:12:43,639 --> 00:12:44,473 சரி. 238 00:12:45,724 --> 00:12:49,228 ஹாய். டிங்கிள், நீ மக்களுக்கு, மோதி இடிந்ததால் நிவாரணம் வழங்குகிறாயா? 239 00:12:49,311 --> 00:12:50,729 -ஆமாம், கொடுக்கிறேன். -சரி, நல்லது. 240 00:12:52,606 --> 00:12:54,566 -அந்த விஷயத்தை சொல். -மாட்டேன். 241 00:12:54,650 --> 00:12:55,734 அந்த ஷூ. 242 00:12:57,152 --> 00:12:59,404 மேலும், அந்த ஷூ அவளுக்கு அழகாக இருப்பதாக ஜென் சொல்கிறாள். 243 00:13:09,289 --> 00:13:11,124 இது மிக அற்புதம். 244 00:13:12,501 --> 00:13:13,627 பைத்தியக்காரத்தனம். 245 00:13:13,710 --> 00:13:16,088 இவ்வளவு குறைந்த புகார்கள் இருந்ததில்லை. 246 00:13:16,171 --> 00:13:17,339 வாடகை அதிகரித்துவிட்டது. 247 00:13:17,422 --> 00:13:20,259 இது “வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ்”, உலக அழிவு, வாடகைகளே, நகரத்தை விட்டு ஓடுங்கள். 248 00:13:20,342 --> 00:13:22,678 -ஜென், உலகம் அழியப் போகிறதா? -கொஞ்சம் பொறு... 249 00:13:25,639 --> 00:13:26,682 இல்லை, எல்லாம் நலமாக உள்ளது. 250 00:13:27,641 --> 00:13:28,976 எனக்கு நம்பிக்கை இல்லை. 251 00:13:29,059 --> 00:13:32,104 ஆக, ஒரே நாளில், நீ கம்பெனியை மாற்றி விட்டாய். 252 00:13:32,187 --> 00:13:34,022 -நீ அற்புதமானவள். -இல்லை, அப்படி ஒன்றும் இல்லை. 253 00:13:34,106 --> 00:13:35,440 இல்லை, உண்மை தான். 254 00:13:35,524 --> 00:13:37,442 யாராவது ஒருவரை வேலையை விட்டு நீக்கி அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கி இருப்பார்கள், 255 00:13:37,526 --> 00:13:39,027 ஆனால் நீ அதை தடுத்துவிட்டாய். 256 00:13:39,111 --> 00:13:40,362 அது அற்புதம். 257 00:13:41,154 --> 00:13:42,698 என்னை உதவும்படி கேட்டதற்கு நன்றி. 258 00:13:42,781 --> 00:13:45,659 -இல்லை, அப்படி சொல்லாதே. -இல்லை, உண்மையாகத் தான் சொல்கிறேன். 259 00:13:45,742 --> 00:13:48,662 ஒரு குழு உறுப்பினராக இருப்பது மகிழ்ச்சி. ஒரு சரியான, குழுவின் உறுப்பினராக. 260 00:13:48,745 --> 00:13:51,206 சமூக வலைத்தளங்களில் இருக்கும் கருத்து சொல்லும் குழுக்கள் போல அல்லாமல். 261 00:13:52,249 --> 00:13:53,834 என் திறமையை யாரும் மதிப்பதில்லை. 262 00:13:55,377 --> 00:13:56,378 நன்றி. 263 00:14:08,724 --> 00:14:09,808 அடக் கடவுளே. 264 00:14:19,693 --> 00:14:20,944 ஐயோ. 265 00:14:32,456 --> 00:14:33,457 விசித்திரமானவன். 266 00:14:47,804 --> 00:14:49,181 ஹலோ, தோழா. 267 00:14:50,766 --> 00:14:52,142 நண்பா. 268 00:14:52,226 --> 00:14:53,685 வந்துவிட்டாயே, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 269 00:14:53,769 --> 00:14:55,771 எனக்கும் மகிழ்ச்சி தான். ஏன் அலுவலகத்திற்கு போகவில்லை? 270 00:14:56,355 --> 00:14:57,940 வந்து, “அலுவலகம்...” 271 00:14:58,023 --> 00:15:00,943 இது நம்முடைய மனநிலை தான், இல்லையா? ஒன்று தெரியுமா? 272 00:15:01,568 --> 00:15:05,531 எனது பாஸ் தொலைந்து போனதால் நான் இங்கே, வலைப்பதிவில் வேலை செய்கிறேன். ஆம் 273 00:15:05,614 --> 00:15:08,742 -வங்கித் துறையின் உள் வலைப்பதிவு. -சரி. 274 00:15:08,825 --> 00:15:11,286 நான் விரும்பும் நேரத்தில், விரும்புவதைச் சொல்லலாம். 275 00:15:12,120 --> 00:15:14,081 மற்ற எல்லாவற்றையும், நான் செய்துவிடுவேன். 276 00:15:14,164 --> 00:15:15,666 அப்படியா? நல்லது. அருமை. 277 00:15:16,250 --> 00:15:19,211 கேள், ஸ்காட், எனக்கு உன் உதவி தேவை, நண்பா. 278 00:15:19,878 --> 00:15:21,004 -நான் தயார். -அருமை. 279 00:15:21,088 --> 00:15:23,006 அது வந்து... பார், எனக்குத் தெரியவில்லை... 280 00:15:23,090 --> 00:15:26,301 எனக்கு வங்கி பற்றி எதுவும் தெரியாது, நான் அதை நம்பவுமில்லை. 281 00:15:26,385 --> 00:15:28,262 நான் “கையில் ரொக்கம்” என்ற வகையைச் சார்ந்தவன். 282 00:15:28,345 --> 00:15:29,638 ஆனால், நாம் இப்போது ஒரே குடும்பம், 283 00:15:29,721 --> 00:15:33,433 அப்புறம், நான் நம்மை சகோதரர்களாகப் பார்க்கிறேன். ஒரு வகையில். 284 00:15:33,517 --> 00:15:35,561 -சரி, எனக்கு ரொம்பவே சந்தோஷம். -சரி. 285 00:15:35,644 --> 00:15:37,729 -எனக்கு ஒரு சகோதரன் தேவை என எப்போதும் நினைப்பேன் -ஆமாம். 286 00:15:38,522 --> 00:15:40,357 எனக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு என்னைப் பிடிக்காது. 287 00:15:40,941 --> 00:15:41,942 அது... 288 00:15:42,901 --> 00:15:43,944 சோகமான விஷயம் தான். 289 00:15:44,027 --> 00:15:45,821 ஆக, நாம் ஒரு ஃபிளாட் வாங்கலாம். 290 00:15:47,239 --> 00:15:49,616 -ஃபிளாட் வாங்க ஆசைப்படுகிறாயா? -ஆமாம். 291 00:15:50,367 --> 00:15:53,036 -லண்டனிலா? -ஆமாம்.எங்களுடைய ஃபிளாட். 292 00:15:54,037 --> 00:15:56,331 -லண்டனில் உள்ள உன் ஃபிளாட்டா? -ஆமாம், லண்டனில் ஃபிளாட் வாங்க விரும்புகிறோம். 293 00:15:56,415 --> 00:15:58,667 ஆம், ஆனால் எங்களுக்கு டெபாசிட் வேண்டும், 294 00:15:58,750 --> 00:16:02,588 என் அப்பா ஸ்பெயினில், ஓய்வு இடம் வாங்குவதால் என்னால் அவரிடம் கேட்க முடியாது. 295 00:16:02,671 --> 00:16:03,589 சரி. 296 00:16:03,672 --> 00:16:05,674 என்னிடமும் நிக்கியிடமும், போதுமான பணம் இல்லை. 297 00:16:05,757 --> 00:16:08,510 -எந்தளவு “போதாது”? -சரி, நாம் அதை விரைவாக இரட்டிப்பாக்க வேண்டும். 298 00:16:08,594 --> 00:16:10,095 -வாவ். -ஆம், விரைவில். 299 00:16:10,179 --> 00:16:12,806 சரி, அது உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா? 300 00:16:12,890 --> 00:16:15,142 ஹேய். அது என் வேலை. 301 00:16:15,225 --> 00:16:19,354 அப்படிப்போடு. சரி, ஆனால், எனக்கு ஒரு பெரிய வருமானம் அதிலிருந்து கிடைக்க வேண்டும், சரியா? 302 00:16:19,438 --> 00:16:21,023 நெறிமுறை முதலீடுகள் எதுவும் வேண்டாம். 303 00:16:21,106 --> 00:16:22,900 எனக்கு நெறிமுறைகளுக்கு உட்படாத இணையதள சமாச்சாரம் வேண்டும், 304 00:16:22,983 --> 00:16:27,237 நாய்க்குட்டி பண்ணைகள், கண்ணிவெடிகள், ஈரமான துடைப்பான்கள் போன்ற விஷயங்கள். 305 00:16:27,321 --> 00:16:28,197 புரிந்தது. 306 00:16:28,280 --> 00:16:30,824 ஆம், அது மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். அதை நிக்கியிடம் சொல்லாதே. 307 00:16:30,908 --> 00:16:32,576 இப்போதைக்கு, சரியா? 308 00:16:32,659 --> 00:16:38,707 அதோடு கூட, ஸ்காட், என்னால் உண்மையில் இந்த பணத்தை இழக்க முடியாது. 309 00:16:39,374 --> 00:16:41,376 எனக்குப் புரிகிறது. பரவாயில்லை. 310 00:16:42,002 --> 00:16:43,629 இன்னொரு சகோதரனை இழக்க என்னாலும் முடியாது. 311 00:16:47,257 --> 00:16:48,091 ஜேசன். 312 00:16:48,175 --> 00:16:50,177 -ஹே! -என்ன. 313 00:16:50,260 --> 00:16:52,304 நீ என்னை நம்பலாம். 314 00:16:55,599 --> 00:16:56,934 இது மெழுகுவர்த்தி. 315 00:17:04,608 --> 00:17:07,444 சரி, நம் வேலை எந்த நிலையில் இருக்கு? 316 00:17:07,528 --> 00:17:10,739 ஜென்னை தொலைபேசியில் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நாங்கள் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டோம். 317 00:17:10,821 --> 00:17:13,867 அவர்களுக்குக் கொஞ்சம் பயிற்சி அளித்தால், பிறகு... 318 00:17:13,951 --> 00:17:16,369 விற்பனை கூடியுள்ளது. புகார்கள் குறைந்துள்ளன. 319 00:17:16,453 --> 00:17:17,788 அருமை. பெரிய முன்னேற்றம். 320 00:17:17,871 --> 00:17:18,872 ஆமாம்... 321 00:17:20,082 --> 00:17:21,791 இல்லை. உண்மையில் இல்லை. 322 00:17:21,875 --> 00:17:23,877 புகார்கள் குறைந்துவிட்டன, டெர்ரி. 323 00:17:23,961 --> 00:17:27,256 பொதுவாக ஜென் பற்றி புகார் செய்வார்கள், அந்த எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. 324 00:17:28,006 --> 00:17:29,758 -சரி. -ஆம், விற்பனையும் அதிகரித்துள்ளது 325 00:17:29,842 --> 00:17:32,427 ஏனென்றால் ஜென்னைத் தவிர மற்றவர்கள் மூலமாகத் தான் அழைப்பாளர்கள் வருகிறார்கள். 326 00:17:32,511 --> 00:17:33,887 அதனால்? 327 00:17:34,596 --> 00:17:35,764 ஆம். 328 00:17:43,021 --> 00:17:44,898 -நான் ஜென்னை வேலையை விட்டு நீக்கப் போகிறேன். -அட. 329 00:17:47,192 --> 00:17:48,527 சரி. 330 00:17:48,610 --> 00:17:50,070 சரி. 331 00:17:50,153 --> 00:17:51,446 இதில் யார் ஜென்? 332 00:18:07,963 --> 00:18:09,464 டைலரின் காண்பித்து சொல் நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2.30 மணி! 333 00:18:18,557 --> 00:18:19,391 பாறை. 334 00:18:20,851 --> 00:18:21,852 நாசமாப் போச்சு. 335 00:18:37,326 --> 00:18:38,577 ஹலோ, சொல்லுங்கள். 336 00:18:38,660 --> 00:18:40,078 ஹலோ, நண்பா. பிஸியாக இருக்கிறாயா? 337 00:18:54,301 --> 00:18:55,511 நன்றி, ஷெனீஸ். 338 00:18:55,594 --> 00:18:58,055 நிகழ்ச்சி முன்னேறிக் கொண்டு இருக்கிறது. 339 00:18:58,138 --> 00:18:59,139 சரி... 340 00:19:00,766 --> 00:19:02,935 டைலர், நீ வருகிறாயா? 341 00:19:27,501 --> 00:19:29,336 இது தான் என்னுடைய பாறை. 342 00:19:29,419 --> 00:19:33,340 இது மந்திர சக்தி உடையது. 343 00:19:36,635 --> 00:19:37,678 விசித்திரமானவன். 344 00:19:39,304 --> 00:19:42,057 ஓ, இல்லை. ஐயோ. சீக்கிரம். வா. 345 00:19:45,227 --> 00:19:49,690 ஹாய், மன்னிக்கவும், எங்களை அங்கு அனுமதிக்க முடியுமா? அங்கே, இந்தப் பாறை இருக்கிறது. 346 00:19:49,773 --> 00:19:51,233 சரி. 347 00:19:58,407 --> 00:19:59,366 நன்றி. 348 00:19:59,449 --> 00:20:03,120 ஏன் எங்களுக்குப் பாறையைக் காட்ட விரும்பினாய் என்று எங்களிடம் சொல்லலாமே? 349 00:20:11,086 --> 00:20:12,671 அரசு விஞ்ஞானிகள். 350 00:20:12,754 --> 00:20:14,047 நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். 351 00:20:14,131 --> 00:20:16,091 அனைவரும் அமைதியாக இருங்கள். பயப்படத் தேவையில்லை. 352 00:20:16,175 --> 00:20:18,343 -பரவாயில்லை. -தயாரா? 353 00:20:23,223 --> 00:20:25,225 எளிதானது. 354 00:20:26,476 --> 00:20:28,729 இளைஞனே, தயவுசெய்து, அமைதியாகவும், அசையாமலும் இரு. 355 00:20:30,480 --> 00:20:33,483 -இது தான் அந்தப் பாறையா? -அது இது தான் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 356 00:20:38,447 --> 00:20:39,531 ஐயோ. 357 00:20:39,615 --> 00:20:42,576 அடக் கடவுளே. இது நாம் நினைத்ததை விட வலிமையானது. 358 00:20:44,411 --> 00:20:45,704 சரி, எல்லோரும் அமைதியாக இருங்கள், 359 00:20:45,787 --> 00:20:48,248 -அதை நேரடியாகப் பார்க்க வேண்டாம். -நகராதீர்கள். 360 00:20:48,332 --> 00:20:49,416 அதைப் பார்க்காதீர்கள். 361 00:20:50,042 --> 00:20:51,543 உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். 362 00:20:53,921 --> 00:20:54,838 சரி. 363 00:20:55,923 --> 00:20:59,885 -நல்ல பையன். கொடு. -மெதுவாக. 364 00:20:59,968 --> 00:21:02,262 கவனமாக. கவனம்... 365 00:21:06,058 --> 00:21:07,226 பரவாயில்லை. 366 00:21:07,309 --> 00:21:09,061 பெரிய காரியம் செய்திருக்கிறாய், டைலர். அருமை. 367 00:21:10,145 --> 00:21:11,230 இவர்களை என்ன செய்யலாம்? 368 00:21:11,313 --> 00:21:12,648 அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்கள். 369 00:21:12,731 --> 00:21:13,565 நான்... 370 00:21:13,649 --> 00:21:14,900 -வேண்டாம்! -வேண்டாம்! 371 00:21:14,983 --> 00:21:17,819 வேண்டாம், நாம் அவர்களை நம்பலாம். கேளுங்கள், நாங்கள் இங்கு வரவே இல்லை. 372 00:21:17,903 --> 00:21:19,488 இப்படி நடக்கவே இல்லை. 373 00:21:20,197 --> 00:21:21,448 இது ஒரு சாதாரண பாறை. 374 00:21:21,532 --> 00:21:23,325 இது விண்வெளியில் இருந்து வந்ததல்ல, 375 00:21:23,408 --> 00:21:28,038 நான் மீண்டும் சொல்கிறேன், இதில் ஏதேனும் சிறப்பு சக்திகளோ, வேறு எதுவுமோ இல்லை. 376 00:21:28,121 --> 00:21:30,165 -நாங்கள் சொன்னது புரிந்ததா? -புரிந்தது. 377 00:21:30,832 --> 00:21:31,708 இளைஞனே... 378 00:21:33,210 --> 00:21:36,421 உன் பள்ளி, உன் குடும்பம், உன் வகுப்பு எல்லாவற்றிற்கும் நீ ஒரு பெருமை. 379 00:21:41,927 --> 00:21:43,011 எல்லா விதத்திலும். 380 00:21:46,098 --> 00:21:48,100 நீங்கள் ஏதேனும் அதீத சக்தியுடையவற்றை உருவாக்குமாறு இருந்தால்... 381 00:21:48,183 --> 00:21:49,434 எஃப்பிடி ஸ்போர்ட்ஸ் 382 00:21:49,518 --> 00:21:51,311 இந்த எண்ணில் அழைக்கவும். சரியா? 383 00:21:58,527 --> 00:22:01,613 சரி. அமைதியாகுங்கள். 384 00:22:04,408 --> 00:22:06,451 -இதற்காக நன்றி, நண்பா. -கவலைப்படாதே. 385 00:22:06,535 --> 00:22:08,412 சரி, இன்னொரு பள்ளிக்கும் போய் செய்ய ஆசைப்படுகிறாயா அல்லது... 386 00:22:08,495 --> 00:22:10,831 என்ன? இல்லை. என்ன? 387 00:22:11,915 --> 00:22:12,958 ஒன்றுமில்லை. 388 00:22:14,001 --> 00:22:15,252 தனிமையாக உணர்கிறேன். 389 00:22:17,171 --> 00:22:18,714 -சும்மா ஊர் சுற்றலாமா? -என்னால் முடியாது. மன்னித்துவிடு. 390 00:22:18,797 --> 00:22:21,049 குழந்தைகளுக்குத் தேநீர் கொடுக்க, நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். 391 00:22:21,133 --> 00:22:23,218 ஆமாம். நிச்சயம். 392 00:22:24,261 --> 00:22:25,679 -நன்றி. -பின்னர் பார்க்கலாம். 393 00:22:26,471 --> 00:22:28,348 -சரி, என்ன சாப்பாடு? -ஃபஜிதாஸ். 394 00:22:28,849 --> 00:22:29,808 அருமை. 395 00:22:29,892 --> 00:22:33,228 என் அக்கு இறைச்சியை விட, மசாலா தான் பிடிக்கும், குறிப்பாக உன் மெலிந்த இறைச்சிகளை விட. 396 00:22:33,312 --> 00:22:35,856 தயவுசெய்து மசாலா பற்றி என்னுடன் பேசாதே. 397 00:22:51,413 --> 00:22:52,414 தனிமையாக உணர்கிறீர்களா? நாங்கள் உதவுகிறோம். 398 00:22:52,497 --> 00:22:54,291 பார்க் ஹில் சமூக மையத்தில் குழு சிகிச்சை திட்டம் 399 00:23:00,422 --> 00:23:02,424 சரி, அந்தப் பாறையின் விஷயம் என்ன ஆச்சு? 400 00:23:02,508 --> 00:23:03,675 தெரியாது. 401 00:23:04,259 --> 00:23:06,512 இதுவும் ஒரு கடக்க வேண்டிய கட்டம் தான். அது... 402 00:23:06,595 --> 00:23:08,722 இது நம் முதல் கட்டமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது தான். 403 00:23:10,682 --> 00:23:13,352 நான் வேலையில் இருந்தபோது, அவர்கள் ஞாபகமாகவே இருந்தது. 404 00:23:13,435 --> 00:23:14,853 -அப்படியா? -ஆமாம். 405 00:23:14,937 --> 00:23:17,231 எனக்கு அரிதாகவே தெரிந்தவர்களுடன் கொஞ்சமாக பேசக்கூடப் போராடி, 406 00:23:17,314 --> 00:23:20,234 நேரம் செலவிட போகிறேன் என்றால், அது என் குழந்தைகளாக இருந்து விட்டுப் போகலாமே. 407 00:23:21,109 --> 00:23:22,277 -கேள். -என்ன? 408 00:23:22,361 --> 00:23:23,904 நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 409 00:23:25,739 --> 00:23:28,075 சரி... 410 00:23:33,163 --> 00:23:36,124 சாராவும், கிரிஸ்ஸியும், வீடு மாறிப் போகவில்லை. 411 00:23:36,208 --> 00:23:37,459 நல்லது. 412 00:23:37,543 --> 00:23:39,086 -அது நாம் தான். -என்ன? 413 00:23:40,003 --> 00:23:43,090 அவர்கள் நம் ஃபிளாட்டை விற்கிறார்கள். ஆமாம். 414 00:23:43,173 --> 00:23:45,509 -என்ன? -ஆமாம். 415 00:23:45,592 --> 00:23:47,052 -நீ விளையாடுகிறாயா? -இல்லை. 416 00:23:47,135 --> 00:23:49,429 -ஆனால்... என்ன... -இல்லை. ஜேஸ்... 417 00:23:49,513 --> 00:23:51,390 இல்லை, ஆனால்... நாம் என்ன செய்யப் போகிறோம்? 418 00:23:51,473 --> 00:23:52,724 நாம் இதை வாங்கப் போகிறோம். 419 00:23:53,433 --> 00:23:54,977 என்ன சொல்கிறாய், “நாம் வாங்கப் போகிறோமா?” எப்படி? 420 00:23:55,060 --> 00:23:57,396 அவர்களிடம், “நாங்களே அதை வாங்குவோம்” என்றேன். இது மிகவும் எளிதாக இருந்தது. 421 00:23:57,479 --> 00:23:59,439 இல்லை, அதற்கான பணம் நம்மிடம் இல்லையே. 422 00:24:00,607 --> 00:24:01,900 என் அப்பா நமக்கு கடன் தருவார். 423 00:24:03,944 --> 00:24:05,487 -உண்மையிலா? என்ன? இல்லை, அது... -ஆமாம். 424 00:24:05,571 --> 00:24:08,198 -போதுமா? -ஆமாம். இருக்கலாம். 425 00:24:08,282 --> 00:24:10,993 கேள். ஆனால், நாம் திருமணத்தைச் சிறிது தாமதிக்க வைக்க வேண்டியிருக்கலாம், 426 00:24:11,076 --> 00:24:13,912 அதற்குக் கொஞ்சம் நாளாகும். அவர் சில விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும். 427 00:24:13,996 --> 00:24:15,455 அடக் கடவுளே! 428 00:24:15,539 --> 00:24:18,917 எல்லாம் சரிப்பட்டு வரக் கொஞ்சம் நாளாகலாம். அப்புறம், நான் சொல்வதைக் கேள். 429 00:24:19,001 --> 00:24:20,919 அவர் அதைப் பற்றி கொஞ்சம் சங்கடமாக உணர்கிறார், சரியா? 430 00:24:21,003 --> 00:24:23,005 -ரகசியமாக வைத்துக்கொள். சரியா? -ஆச்சரியமாக இருக்கிறது. 431 00:24:25,132 --> 00:24:26,508 -சரி. -அடக் கடவுளே. 432 00:24:26,592 --> 00:24:29,094 -இன்னும் கொஞ்சம் ஒயின் கொண்டு வருகிறேன். -அப்படியெனில் போ. சரி. 433 00:24:29,803 --> 00:24:31,597 இது நன்றாக இருக்கிறது. அது... 434 00:24:46,612 --> 00:24:47,613 கார்டன் செய்திகள் 435 00:25:12,387 --> 00:25:14,181 விஸ்டா இந்த மாத சிறந்த ஊழியர்! 436 00:25:33,408 --> 00:25:37,079 டைலர் 437 00:26:36,889 --> 00:26:38,891 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்