1 00:00:17,893 --> 00:00:20,187 பைன் காடு முகாம் உங்களை வரவேற்கிறது வடக்கு லண்டன் தத்தெடுக்கும் சேவைகள் 2 00:00:20,270 --> 00:00:21,813 தத்தெடுத்த மற்றும் வளர்ப்பு குடும்பங்கள் இடைவேளை 3 00:00:25,484 --> 00:00:26,902 -நிக்கி. -சொல். 4 00:00:26,985 --> 00:00:28,779 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 5 00:00:28,862 --> 00:00:31,782 இது புது குடும்பங்களோடு பழகுவதற்கு ஒரு வாய்ப்பு, சரியா? 6 00:00:32,448 --> 00:00:35,452 அதோடு நான் இன்னும் பிரின்சஸோடு பழகவில்லை. 7 00:00:35,536 --> 00:00:37,788 -இன்னும் அதற்கு தருணம் கிடைக்கவில்லை. -என்ன தருணம்? 8 00:00:38,413 --> 00:00:39,540 அதற்கேற்ற தருணம். 9 00:00:39,623 --> 00:00:42,501 “ஒருவர் கண்களை ஒருவர் பார்த்து,” “நீதான் அது” என்னும் தருணம். 10 00:00:43,126 --> 00:00:44,419 உங்களுக்கு அது நடந்துவிட்டது போலும். 11 00:00:44,503 --> 00:00:45,879 எனக்கு இன்னும் நடக்கவில்லை. 12 00:00:49,383 --> 00:00:51,385 ஜேஸ், அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறாயா? 13 00:00:51,885 --> 00:00:54,304 இல்லை. ஏன்? உனக்கு அப்படி தோன்றுகிறதா? 14 00:00:55,347 --> 00:00:56,431 இருக்கலாம். 15 00:00:56,974 --> 00:00:59,560 எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதுவரை யாரும் என்னை வெறுத்தது இல்லை. 16 00:00:59,643 --> 00:01:01,353 சரி. இப்போது, எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. 17 00:01:01,436 --> 00:01:04,397 பார், வாரம் முழுவதும் நீ தான் அவர்களோடு இருக்கிறாய். ஆனால் எனக்கோ, இதுதான் வாய்ப்பு. 18 00:01:04,480 --> 00:01:07,359 உன்னைப் போல அவர்களும் என்னை விரும்புவார்கள் என்று நினைத்தேன், தெரியுமா? 19 00:01:07,943 --> 00:01:09,528 -உடனேயே. -சரி. 20 00:01:09,611 --> 00:01:11,613 சரி, அதை ரொம்பவும் வலியுறுத்தாதே. 21 00:01:11,697 --> 00:01:13,532 அதை வற்புறுத்தாதே. சாதாரணமாக இரு, சரியா? 22 00:01:13,615 --> 00:01:14,950 -சரி. -தெரியலை, எனக்கு என்ன தெரியும்? 23 00:01:16,159 --> 00:01:17,286 ஹலோ! 24 00:01:17,786 --> 00:01:18,829 ஒரு புது தோழி கிடைத்துவிட்டாள். 25 00:01:18,912 --> 00:01:21,039 நீ இங்கே வந்து இரண்டு நிமிடம் தான் ஆகிறது. நான் இன்னும் கையெழுத்து கூட போடவில்லை. 26 00:01:21,123 --> 00:01:22,457 தெரியும். அது ஒரு அதிசய சக்தி. 27 00:01:22,541 --> 00:01:24,293 -ஹலோ, ஜேசன். -ஹாய், ரோசா, இவர் தான் ஜேசன். 28 00:01:24,376 --> 00:01:26,128 -ஹாய், ஜேசன். -ஹலோ, ரோசா. எப்படி இருக்கிறாய்? 29 00:01:26,211 --> 00:01:27,212 -ஜேசன். -ஆமாம். 30 00:01:27,296 --> 00:01:29,047 என் நண்பன் ஸ்பெயினில் புலம்பெயர்ந்தவர்கள் குழு வைத்திருக்கிறான். 31 00:01:29,131 --> 00:01:31,341 -உன் அப்பாவிற்காக அந்த எண் வாங்குகிறேன். -அற்புதம். மிக்க நன்றி. 32 00:01:31,425 --> 00:01:32,426 நான்கு நிமிடங்கள். 33 00:01:33,260 --> 00:01:35,470 உண்மையில், நான் ஃபிரெட்டியோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்த பிறகு தான் 34 00:01:35,554 --> 00:01:37,389 அவனுக்கு ஒரு சகோதரி இருந்ததே தெரியும். 35 00:01:37,472 --> 00:01:39,433 சரி, குழந்தைகளே! வந்து உங்கள் பேட்ஜை எடுத்துக்கொள்ளுங்கள்! 36 00:01:39,933 --> 00:01:42,311 டைலர், நல்ல பையன். 37 00:01:42,394 --> 00:01:43,812 உன் பெயர் நிக்கி... ஜேசன்... 38 00:01:43,896 --> 00:01:46,023 -இல்லை, நான் பிரின்சஸ்! -அட, தெரியும். 39 00:01:46,106 --> 00:01:47,524 சரி, போய் உன் கதையை முடி. 40 00:01:47,608 --> 00:01:50,110 அது என்ன விளக்கு? 41 00:01:50,194 --> 00:01:52,070 அந்த விளக்கு. அது தான் ஆடம். 42 00:01:52,154 --> 00:01:54,489 அப்போது, அது ஒரு பாறையாக இருந்தது. 43 00:01:54,573 --> 00:01:56,950 அதை மாற்றி வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். 44 00:01:57,034 --> 00:01:58,702 அது நல்ல மாற்றம், ரோசா. 45 00:02:00,037 --> 00:02:01,788 குழந்தைகளே, பேட்ஜ்கள்! 46 00:02:01,872 --> 00:02:02,873 பை. 47 00:02:06,335 --> 00:02:07,961 அவள் அற்புதமானவள். 48 00:02:08,920 --> 00:02:10,964 ஹே. போட்டி போடாதே. 49 00:02:11,048 --> 00:02:14,051 அவள் அழகாக இருக்கிறாள், நல்ல குணமும் இருக்கிறது. 50 00:02:14,134 --> 00:02:16,720 ஒன்று பள்ளியில் அவள் கேலி செய்யப்பட்டிருப்பாள் அல்லது அவள் அப்பா பிரிந்திருப்பார். 51 00:02:16,803 --> 00:02:19,723 சில மனிதர்கள் அழகாகவும், அன்பாகவும் இருப்பார்கள், சரியா? 52 00:02:21,725 --> 00:02:24,061 -நாம் இப்போது பழகலாம். -சரி! 53 00:02:26,313 --> 00:02:27,564 கிச்சு, ஆ, கிச்சு. 54 00:02:27,648 --> 00:02:29,274 கிச்சு கிச்சு. குழந்தைகளே. 55 00:02:29,358 --> 00:02:30,776 கிச்சு கிச்சு, குழந்தைகளே. 56 00:02:30,859 --> 00:02:33,070 குட்டி, குட்டி, சிறுவர்கள். 57 00:02:33,153 --> 00:02:34,446 மக்கள்... 58 00:02:34,530 --> 00:02:35,531 கேம்டென் லாக் 59 00:02:51,421 --> 00:02:53,340 இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது. 60 00:02:54,633 --> 00:02:57,427 நாம் ஃப்ளாட் வாங்க வேண்டாம். இங்கே வாடகைக்கு வரலாம். 61 00:02:57,511 --> 00:02:59,179 குற்றம் மற்றும் போதை இடத்தை விட்டு வரலாம். 62 00:02:59,805 --> 00:03:02,057 விளையாடுகிறாயா? கிராமப்புறத்தில் நிறைய போதை உண்டு. 63 00:03:02,140 --> 00:03:04,184 -என்ன? -இங்கே செய்வதற்கு ஒன்றும் இல்லை, சரியா? 64 00:03:04,268 --> 00:03:06,895 இங்கே இருக்கும் எல்லோருமே போதை மருந்து சாப்பிடுவார்கள். 65 00:03:08,272 --> 00:03:10,399 இதோ. சரி, செல்லங்களே, என்ன சொல்கிறீர்கள்? 66 00:03:10,482 --> 00:03:11,984 -இங்கே பார். சரியான இடம். -ஆமாம்! 67 00:03:12,067 --> 00:03:15,112 -இங்கே இருக்கலாம்! அற்புதம். -டைலர், தண்ணீர் வேண்டுமா? 68 00:03:23,161 --> 00:03:24,204 சரி! 69 00:03:24,288 --> 00:03:26,206 கூடாரம் அமைக்க யாருக்கு ஆசை, கை தூக்குங்கள்? 70 00:03:28,750 --> 00:03:29,626 பிரின்சஸ், இதைப் பிடி! 71 00:03:29,710 --> 00:03:32,796 -பிரின்சஸ் உதவுவாள். அவ்வளவுதான். அற்புதம். -இல்லை, நான் ஆணியை பிடிக்க முயன்றேன்! 72 00:03:32,880 --> 00:03:34,506 ஒரு நொடி பொறு, ஆணி எங்கே? 73 00:03:34,590 --> 00:03:36,216 ஆணி எங்கே? ஆணி எங்கே? 74 00:03:36,300 --> 00:03:39,303 அதோ இருக்கிறது. ஆணி இருக்கிறது. ஆனால், பிரின்சஸ் எங்கே? பிரின்சஸ்? 75 00:03:39,386 --> 00:03:40,387 -இங்கிருக்கிறேன்! -பிரின்சஸ்? 76 00:03:40,470 --> 00:03:42,306 அடக் கடவுளே, குட்டி கரடி இருக்கிறது! 77 00:03:42,389 --> 00:03:44,349 -ஒரு குட்டி கரடி இருக்கிறது. -சரி, இங்கே பாருங்கள்... 78 00:03:44,433 --> 00:03:46,059 அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் நாம் கூடாரம் கட்ட வேண்டும். 79 00:03:46,143 --> 00:03:48,770 இல்லையென்றால் நாம் நான்கு பேரும் மைதானத்தில் தான் நிற்போம், இல்லையா? 80 00:03:48,854 --> 00:03:49,980 சரி, வாருங்கள். 81 00:03:50,063 --> 00:03:51,648 -இப்பவும் இப்படி செய்கிறார்களா? -எதை? 82 00:03:51,732 --> 00:03:54,359 -வேலை ஆரம்பிப்பதற்கு முன் சட்டையை மடிப்பது. -சில பேர் செய்வார்கள்! 83 00:03:54,443 --> 00:03:57,738 இதோ ஒரு அற்புதமான, குட்டி கரடி! 84 00:03:57,821 --> 00:04:00,240 இப்போது டைலரை காணோம். டைலர்? டைலர்? 85 00:04:00,324 --> 00:04:01,867 ஆமாம். ஆமாம். சரி. 86 00:04:01,950 --> 00:04:03,535 -என்ன? -நான் ஒன்று சொல்லலாமா? 87 00:04:03,619 --> 00:04:04,828 சரி, சொல்லு. 88 00:04:04,912 --> 00:04:07,789 சரி. அந்த ஆணியை கண்டுபிடியுங்கள். என்ன? என்ன விஷயம்? 89 00:04:07,873 --> 00:04:09,666 எப்போதும் நீ அவர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது நியாயமில்லை. 90 00:04:09,750 --> 00:04:11,210 எனக்கு அது எப்படி என தெரியவில்லை. 91 00:04:12,085 --> 00:04:13,086 உன்னைப் போல இருக்க சொல்லி கொடு. 92 00:04:13,170 --> 00:04:14,880 என்ன? என்ன சொல்கிறாய்? 93 00:04:14,963 --> 00:04:18,091 நான் போதுமானளவு ஜாலியானவள் இல்லை. அதனால் தான் அவள் உன்னை விரும்புகிறாள். 94 00:04:18,175 --> 00:04:20,052 இங்கே பார். நீ ஜாலியானவள் தான். 95 00:04:20,135 --> 00:04:22,137 எமிலியின் பிறந்தநாள் கொண்டாடத்தில் நீ எப்படி இருந்தாய்? 96 00:04:22,221 --> 00:04:25,182 அப்போது பார்க்கில் நாம் டேவ்வுடன் ஒயின் குடித்தோம். ஞாபகமிருக்கா? 97 00:04:25,682 --> 00:04:27,309 அந்த ப்ருயரி பயணம் என்ன, நீ... 98 00:04:28,435 --> 00:04:29,895 -சரி. சரி. -இல்லை. 99 00:04:29,978 --> 00:04:32,105 நான் மகிழ்ச்சியில் சேர்ந்து கொள்வேன். மகிழ்ச்சியை உண்டாக்க மாட்டேன். 100 00:04:33,690 --> 00:04:35,609 குழந்தைகளைப் பற்றி நிறைய யோசிப்பேன். 101 00:04:36,109 --> 00:04:38,403 நீ எதுவும் ஒழுங்காக செய்ய மாட்டாய், ஆனால் எல்லாமே சரியாக நடக்கிறது. 102 00:04:38,487 --> 00:04:40,489 நான் எல்லாவற்றையும் ஒழுங்காக செய்வேன், ஆனால் சரிபட்டு வரவில்லை. 103 00:04:40,572 --> 00:04:42,449 ஐயோ! நான் தவறான ஒழுங்கை பின்பற்றுகிறேனா? 104 00:04:42,533 --> 00:04:44,618 -நீ நீயாக இரு, நிக்கி. -இல்லை! இல்லை! 105 00:04:44,701 --> 00:04:46,954 தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரியாத யாரும் அப்படி இருக்கக் கூடாது. 106 00:04:47,621 --> 00:04:49,039 அவர்களுக்கு பிடிக்கும் வரை வேறொருவராக இருந்து, 107 00:04:49,122 --> 00:04:51,834 பிறகு அவர்களை பயமுறுத்தாமல் மெதுவாக நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். 108 00:04:52,334 --> 00:04:53,669 சரி. 109 00:04:54,920 --> 00:04:56,588 இல்லை, நான் ஜேசன் போல இருக்க வேண்டும். 110 00:04:56,672 --> 00:04:59,049 -எப்படி தொடங்குவது? -தெரியவில்லை, முட்டாள்தனமாக இரு. 111 00:04:59,132 --> 00:05:00,175 அது... ஆனால் எப்படி? 112 00:05:00,259 --> 00:05:03,679 அங்கே போ. போய் அவர்களோடு ஏதாவது பேசிப் பார்க்கிறாயா? 113 00:05:03,762 --> 00:05:04,763 -சரி. -சரியா? 114 00:05:05,430 --> 00:05:06,515 -சரி. -சரி. 115 00:05:08,392 --> 00:05:10,894 நீ இந்த கூடாரத்தை கட்டி விடு. நான் சில குறிப்புகள் எழுதுகிறேன். 116 00:05:10,978 --> 00:05:13,230 -சரி. -ஏதோ குறிப்புகள் எழுதுகிறேன். 117 00:05:14,857 --> 00:05:16,567 நீங்கள் இருவரும், வாருங்கள். 118 00:05:24,324 --> 00:05:26,743 ஃப்ரீ கிக்! ரெட்ஸ்! 119 00:05:29,746 --> 00:05:31,707 நாம் வெளியே போகப் போகிறோமா? 120 00:05:31,790 --> 00:05:34,334 இல்லை! மழை அதிகமாக பெய்கிறது. 121 00:05:36,795 --> 00:05:39,882 உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். எனக்கு ஆசிரியராக இருப்பது போர் அடிக்கிறது. 122 00:05:41,550 --> 00:05:43,886 த்ரோ-இந்த. ப்ளூ! 123 00:05:45,053 --> 00:05:47,639 ஆமாம். அந்த ஆர்வம் தெரிகிறது. 124 00:05:48,390 --> 00:05:50,934 பயிற்சி கொடுப்பது ஆர்வத்தைத் தூண்டும் என நினைத்தேன். 125 00:05:51,560 --> 00:05:52,561 ஆனால் அப்படியில்லை. 126 00:05:53,645 --> 00:05:55,063 அவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். 127 00:05:55,772 --> 00:05:56,815 அவர்களது திறமையைப் பார்த்து. 128 00:05:58,442 --> 00:06:00,319 சில சமயம், அழகானவர்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் தருவேன் 129 00:06:00,402 --> 00:06:03,614 ஏனென்றால், “உங்களுக்கு நிறைய இருக்கிறது” என்று நினைப்பேன். தெரியுமா? 130 00:06:04,198 --> 00:06:05,240 அது மோசம், இல்லையா? 131 00:06:05,741 --> 00:06:08,202 இல்லை, இல்லை. அது தான் உண்மை. நம்மிடமும் நிறைய இருக்கிறது, 132 00:06:09,620 --> 00:06:10,621 இந்தா. 133 00:06:10,704 --> 00:06:12,080 முழுவதையும் நீயே சாப்பிடு. 134 00:06:14,208 --> 00:06:16,001 இவை என்னுடையவை இல்லை. தொலைந்த பொருட்களோடு இருந்தது. 135 00:06:17,377 --> 00:06:18,378 ஏமி, 136 00:06:18,921 --> 00:06:20,589 எவ்வளவு காலம்? இது மீன். 137 00:06:21,381 --> 00:06:23,091 தொலைந்த உணவு சாப்பிட மாட்டாயா? 138 00:06:23,592 --> 00:06:24,676 உன் போல் இருப்பது சிறப்பு. 139 00:06:25,761 --> 00:06:26,762 இல்லை. 140 00:06:30,641 --> 00:06:32,643 என் வாழ்க்கையில் உள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. 141 00:06:33,852 --> 00:06:34,853 என்னுடையது என்ன? 142 00:06:35,562 --> 00:06:36,563 தெரியவில்லை, நண்பா. 143 00:06:36,647 --> 00:06:39,399 ஒன்று புரிகிறது. அது குழந்தைகள் இல்லை. 144 00:06:41,109 --> 00:06:42,110 என்ன சொல்... 145 00:06:44,571 --> 00:06:46,865 ஜெஸிக்கா, நகர்ந்துப் போ! 146 00:06:48,283 --> 00:06:49,993 இல்லை, அது இல்லை. 147 00:06:51,787 --> 00:06:55,249 அதை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க வேண்டும். நீ என்ன செய்கிறாய்? டைலர்? 148 00:06:56,375 --> 00:06:58,502 -சரி. அவளிடம் சுத்தியல் கொடு. -சரி, நண்பர்களே. 149 00:06:59,253 --> 00:07:01,755 நாம் என்ன செய்கிறோம்? ஓ, சரி. 150 00:07:02,422 --> 00:07:04,925 பிரின்சஸ் எங்கே? அவள் எங்கே? 151 00:07:05,008 --> 00:07:06,260 என்னால் கண்டுபிடிக்க... 152 00:07:06,969 --> 00:07:09,763 என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 153 00:07:10,556 --> 00:07:11,682 அந்த ஆணிகள் எங்கே? 154 00:07:11,765 --> 00:07:12,766 வாருங்கள், குழந்தைகளே. 155 00:07:12,850 --> 00:07:15,310 கூடாரம் முழுமையாக அமையவில்லை, ஆனால்... 156 00:07:15,394 --> 00:07:17,729 நாம் எல்லோரும் ஜாலியாக இருக்கிறோம்! 157 00:07:17,813 --> 00:07:19,857 மன்னிக்கவும், நான் உன்னிடம் கொஞ்சம் பேசலாமா? 158 00:07:20,732 --> 00:07:23,485 சரி, அது என்ன? நான் இப்படி என்று நினைக்கிறாயா? 159 00:07:23,569 --> 00:07:25,195 ஆமாம், உற்சாகத்தில். அப்படித்தான் நினைக்கிறேன். 160 00:07:25,279 --> 00:07:26,321 வாருங்கள், குழந்தைகளே! 161 00:07:26,405 --> 00:07:27,656 ஹே, சரி, என்னிடம் அதைக் கொடு. 162 00:07:27,739 --> 00:07:29,283 -ஜேஸ், நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். -அதை கொடு. 163 00:07:29,366 --> 00:07:31,159 -இது வேலை செய்யாது, சரியா? -ஏன்? 164 00:07:31,243 --> 00:07:32,870 நீ என்னை போல இல்லை, சரியா? 165 00:07:32,953 --> 00:07:36,039 அப்படி செய்வதற்கு, இந்த பேச்சு எங்கிருந்து வருகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும், சரியா? 166 00:07:36,123 --> 00:07:37,958 அப்படி செய்வதற்கு, நீ வாழ்க்கை பற்றிய 167 00:07:38,041 --> 00:07:39,042 என் முழு தத்துவத்தையும்... 168 00:07:40,711 --> 00:07:42,004 புரிந்துகொள்ள வேண்டும். 169 00:07:43,547 --> 00:07:45,257 -உன் வாழ்க்கை தத்துவமா? -ஆமாம். 170 00:07:46,216 --> 00:07:48,302 -ஆமாம், என்ன? -இல்லை, ஒன்றுமில்லை, அது... 171 00:07:48,385 --> 00:07:49,887 இரண்டு குழந்தைகளின் இனிப்பை சாப்பிடும் 172 00:07:49,970 --> 00:07:53,098 ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது அரிது தான், இருந்தாலும் சொல்லு. 173 00:07:53,182 --> 00:07:56,018 அதாவது, அது வந்து... நீ வந்து... 174 00:07:57,311 --> 00:08:00,022 கெட்டவற்றை குறைக்கத் தேவையில்லை, நல்லவற்றை நீ அதிகமாக்க வேண்டும். 175 00:08:00,105 --> 00:08:02,316 எனவே, இது தவறாக நடக்குமா என்று உன்னைக் கேட்காமல், 176 00:08:02,399 --> 00:08:04,318 எது சரியாக நடக்கும் என்று கேட்க வேண்டும். 177 00:08:04,401 --> 00:08:07,154 உண்மையில், ஜேஸ், நீ... எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. 178 00:08:07,237 --> 00:08:08,322 கவலைப்படுவது. அர்த்தமற்றது, இல்லையா? 179 00:08:08,405 --> 00:08:10,991 பழங்கால மிருகங்கள் இருந்த போது அது அர்த்தம் உடையதாய் இருந்திருக்கலாம், 180 00:08:11,074 --> 00:08:13,285 ஆனால் இப்போது அது ஒரு தடைதான். 181 00:08:13,785 --> 00:08:15,412 எனவே, உதாரணத்திற்கு, 182 00:08:15,495 --> 00:08:17,664 முதலில் பையில் வாட்டர் பிஸ்டல் வைக்க வேண்டும் 183 00:08:19,291 --> 00:08:21,793 முதலுதவிப் பெட்டியை அல்ல. 184 00:08:22,544 --> 00:08:23,629 நீ இந்த தருணத்தில் 185 00:08:24,838 --> 00:08:26,048 வாழ வேண்டும். 186 00:08:26,131 --> 00:08:27,382 இதோடு ஒன்றிப்போக வேண்டும். 187 00:08:28,008 --> 00:08:29,301 -சரிதான். -சரியா? 188 00:08:29,384 --> 00:08:30,761 இல்லை, என்னால் அப்படி செய்ய முடியும். 189 00:08:32,471 --> 00:08:35,182 இன்று மதியம் நான் பிரின்சஸை அழைத்து போகலாமா, அவளும் நானும் மட்டும்? 190 00:08:35,265 --> 00:08:36,475 சரி. மகிழ்ச்சி. நல்லது. 191 00:08:36,558 --> 00:08:38,477 -அது நல்லது, பையா! -நான் எந்த ஊர் என்று நினைக்கிறாய்? 192 00:08:39,061 --> 00:08:40,354 தெரியாது. 193 00:08:42,397 --> 00:08:43,524 ஹலோ. 194 00:08:45,234 --> 00:08:47,027 பிரின்சஸ், உனக்கு காயக்கிங் பற்றி தெரியுமா? 195 00:08:47,653 --> 00:08:50,822 அதாவது, ஒரு படகில் ஏறி, அதில் சுற்றி துடுப்பு போட வேண்டும். 196 00:08:51,615 --> 00:08:52,824 ஜேசன் வருகிறாரா? 197 00:08:52,908 --> 00:08:53,992 இல்லை. 198 00:08:54,535 --> 00:08:57,454 இல்லை, நாம் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். 199 00:08:58,288 --> 00:08:59,915 -சரி. -சரி. 200 00:09:01,542 --> 00:09:04,378 இல்லை, கயாக்கில் குழந்தைகள் எடுத்து செல்லக் கூடாது. 201 00:09:07,422 --> 00:09:08,924 ஆனால் நான் அன்பானவள் என்பதால், 202 00:09:09,758 --> 00:09:13,971 நீ யாரிடமும் சொல்லாமல் இருந்தால், ஒரு பொருளை மட்டும் எடுத்து வரலாம். 203 00:09:14,888 --> 00:09:16,139 ஜேசன் கிடையாது. 204 00:09:18,600 --> 00:09:20,644 தனிமையாக உணர்கிறீர்களா? நாங்கள் உதவுகிறோம். குழு சிகிச்சை திட்டம் 205 00:09:34,241 --> 00:09:35,993 உங்கள் 12 படிகள்: குடிக்காமல் இருக்க அழகான நாள் 206 00:09:36,076 --> 00:09:37,077 ஐயோ. 207 00:09:46,962 --> 00:09:48,130 நீ இங்கே சேரப் போகிறீர்களா? 208 00:09:53,635 --> 00:09:55,679 இன்று ஒரு புது உறுப்பினர் வந்திருக்கிறார். 209 00:09:56,305 --> 00:09:59,183 ஃபிரெட்டி? எதற்காக இங்கே வந்தீர்கள் என்று எங்களுக்கு சொல்கிறீர்களா? 210 00:10:03,187 --> 00:10:04,688 சரி, சும்மா கவனியுங்கள். 211 00:10:04,771 --> 00:10:05,772 இல்லை. சரியா? 212 00:10:06,732 --> 00:10:09,776 ஹாய், என் பெயர் ஃபிரெட்டி, நான் குடிகாரன் இல்லை. 213 00:10:09,860 --> 00:10:11,653 அது கடினமாக இருக்கும் என புரிகிறது... 214 00:10:11,737 --> 00:10:14,031 உண்மையில், இல்லை. நான் கேவலமானவன். 215 00:10:14,114 --> 00:10:16,742 நான் எதையும் தெரியாமல் இழக்கவில்லை... 216 00:10:16,825 --> 00:10:21,038 நான் கேவலமானவன் என்பதால் இழந்தேன்... அது ரொம்பவும் வித்தியாசமானதா? 217 00:10:21,121 --> 00:10:22,706 ஏனென்றால் ஒரே வித்தியாசம் 218 00:10:22,789 --> 00:10:26,210 நான் போய் பேசினால் என்னை ஏற்றுக்கொள்ளும் ஒரு இடம் இல்லை. 219 00:10:26,293 --> 00:10:28,337 ஆனால் நான் சிலரிடம் பேச வேண்டியிருந்தது. 220 00:10:30,672 --> 00:10:32,466 ஏனென்றால் நான் வலிமையானவன் இல்லை. 221 00:10:32,549 --> 00:10:34,718 நான் உயரமாக இருப்பதால் மக்கள் அப்படி நினைக்கிறார்கள். 222 00:10:36,970 --> 00:10:39,848 ஒரு கள்ளக் காதலினால், என் குடும்பத்தை இழந்தேன். 223 00:10:45,896 --> 00:10:47,523 உண்மை சொல்ல முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 224 00:10:47,606 --> 00:10:48,815 இது ஒரு பாதுகாப்பான இடம். 225 00:10:48,899 --> 00:10:51,276 மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு நல்லவன் நீ. 226 00:10:51,360 --> 00:10:53,820 ஒரு கெட்ட விஷயம் எதையும் மாற்றி விடாது. 227 00:10:55,030 --> 00:10:57,616 இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. 228 00:11:05,207 --> 00:11:06,875 வுட்லேண்ட் பாதை 229 00:11:07,960 --> 00:11:08,961 நீ நலமா? 230 00:11:10,087 --> 00:11:11,547 இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்? 231 00:11:12,464 --> 00:11:14,758 கூடாரம் கண்ணுக்குத் தெரியாத தூரம் வரை போக வேண்டும். 232 00:11:14,842 --> 00:11:16,510 என்ன நினைக்கிறாய்? போகலாமா? 233 00:11:17,135 --> 00:11:18,679 இங்கே இருப்பது பற்றி உனக்கு பிடித்த விஷயம் என்ன? 234 00:11:18,762 --> 00:11:21,223 -கூடாரத்தின் ஸிப் சத்தம். -அப்படியா? 235 00:11:22,474 --> 00:11:23,684 ஆடமிற்கு குளிருமா? 236 00:11:23,767 --> 00:11:26,186 இல்லை, குளிராது, செல்லமே. அவன் இரும்பினாலானவன், பாரு! 237 00:11:27,688 --> 00:11:28,689 இங்கே பேட்ஜர்கள் உண்டா? 238 00:11:28,772 --> 00:11:30,899 -உனக்கு பேட்ஜர்கள் பிடிக்குமா, என்ன? -இல்லை. 239 00:11:30,983 --> 00:11:32,317 அப்படி என்றால் பேட்ஜர்கள் இருக்காது. 240 00:11:32,401 --> 00:11:33,443 இருந்தாலும் இருக்கலாம். 241 00:11:33,527 --> 00:11:35,654 என் வாழ்க்கை முழுவதிலும், நான் ஒரு பேட்ஜர் கூட பார்த்ததில்லை. 242 00:11:35,737 --> 00:11:37,573 ஒருநாள் நான் வனவிலங்கு சரணாலயம் சென்றேன். 243 00:11:37,656 --> 00:11:39,825 அங்கே பேட்ஜர் இடத்திற்கு வெளியே நின்றேன். 244 00:11:39,908 --> 00:11:42,119 கண்ணாடி மேல் தட்டினேன். கொஞ்சம் உணவு கூட உள்ளே போட்டேன். 245 00:11:42,202 --> 00:11:43,537 எந்த பேட்ஜர்களும் இல்லை. 246 00:11:43,620 --> 00:11:44,788 பேட்ஜர்கள் எதுவும் கிடையாது. 247 00:11:45,998 --> 00:11:47,499 -சரி, நண்பர்களே. -மதிய வணக்கம். 248 00:11:49,710 --> 00:11:52,254 அது ஒன்றுமில்லை, கண்ணா. ஒன்றுமில்லை. அணிலாக இருக்கலாம். 249 00:11:54,298 --> 00:11:55,841 அணில்களால் பொருட்களை பிடிக்க முடியுமா? 250 00:11:55,924 --> 00:11:57,593 ஆமாம், சில சமயம் முடியும். 251 00:11:58,468 --> 00:12:01,346 சரி, நீங்கள் இவனை எடுத்து வாருங்கள். அவன் பாதுகாப்பாக இருக்கட்டும். 252 00:12:01,430 --> 00:12:02,472 சரி. 253 00:12:04,349 --> 00:12:05,976 அணில்கள் மக்களை சாப்பிடுமா? 254 00:12:06,059 --> 00:12:08,395 இல்லை, நட்ஸ் மட்டும் தான். நீ நட்ஸ் இல்லை தானே? 255 00:12:08,979 --> 00:12:11,356 இல்லை. நான் வித்தியாசமானவன் என்று மிஸ் கீலி சொல்வார். 256 00:12:21,158 --> 00:12:22,993 சில சமயம் என் எண்ணங்கள் பற்றி கவலைப்படுவேன். 257 00:12:23,076 --> 00:12:24,870 ஒரு விமான விபத்து நடக்கும் போது, 258 00:12:24,953 --> 00:12:28,874 எல்லா மக்களும் நாய் குட்டிகள் என்று நினைத்தால் மட்டுமே எனக்கு பரிதாபம் ஏற்படும். 259 00:12:28,957 --> 00:12:30,042 அது சரி இல்லை, இல்லையா? 260 00:12:31,293 --> 00:12:32,961 டிவியில் யாராவது நன்கொடை கேட்டால், 261 00:12:33,045 --> 00:12:35,339 நான் நன்கொடை கொடுக்கிறேன் என மக்கள் நினைப்பதற்காக கைபேசியை எடுப்பேன். 262 00:12:35,422 --> 00:12:37,132 ஆனால் “த ஸ்பெக்டேட்டர்” பத்திரிகையை படிப்பேன். 263 00:12:38,425 --> 00:12:39,426 ஒவ்வொரு முறையும். 264 00:12:39,927 --> 00:12:41,762 சரி, நாம் சற்று... 265 00:12:41,845 --> 00:12:43,639 என் பாட்டி இறந்த போது நான் அழவில்லை. 266 00:12:45,182 --> 00:12:46,475 ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது. 267 00:12:49,436 --> 00:12:51,772 அவரை பனிசறுக்க அழைத்து போகலாம் என்று நான்தான் சொன்னேன். 268 00:12:53,440 --> 00:12:54,441 நீ நலமா? 269 00:12:54,525 --> 00:12:56,318 -நீ நலமா? -ஆமாம். நான் நலம் தான். 270 00:12:56,985 --> 00:12:58,946 ஐயோ. சுறா மீன்! 271 00:13:05,410 --> 00:13:08,789 சும்மா சொன்னேன். ஆமாம், இங்கே சுறா மீன்கள் கிடையாது. 272 00:13:09,289 --> 00:13:11,166 இல்லை, முதலைகள் அவற்றை துரத்தி விட்டன. 273 00:13:13,085 --> 00:13:15,087 ஐயோ, நான் கேமரா கொண்டு வரவில்லை. 274 00:13:16,755 --> 00:13:18,048 சரி, மனதால் படம் எடுக்கிறேன். 275 00:13:25,389 --> 00:13:26,390 உனக்கு தாகமாக இருக்கிறதா? 276 00:13:26,473 --> 00:13:27,850 -ஆமாம். -சரி, எனக்கு அப்படி தோன்றியது. 277 00:13:27,933 --> 00:13:31,562 என் பையில் இருந்து உன் தண்ணீரை பாட்டிலை எடுக்கிறேன்! 278 00:13:34,189 --> 00:13:36,733 என்ன விஷயம்? நனைந்து விட்டாயா, பிரின்சஸ்? 279 00:13:36,817 --> 00:13:39,152 போர்ட்டோ ரிக்கோவில் ஏற்பட்ட அந்த பூகம்பத்தைப் பற்றி கேள்விப்பட்ட போது, 280 00:13:39,236 --> 00:13:40,696 காலை சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தேன். 281 00:13:40,779 --> 00:13:44,074 சாப்பிடுவதை நிறுத்தாமல், தொடர்ந்து சாப்பிட்டேன். 282 00:13:44,157 --> 00:13:45,492 இன்னொரு முட்டையும் சாப்பிட்டேன். 283 00:13:45,576 --> 00:13:46,952 நான் ஒரு பாலியல்வாதி. 284 00:13:47,035 --> 00:13:50,289 மிகக் குறைவான தலைமுடி கொண்ட எந்தப் பெண்ணையும் எனக்குப் பிடிக்காது. 285 00:13:50,372 --> 00:13:54,334 மிகக் குறைவான தலைமுடி கொண்ட பெண்களை, நான் நிர்வானமாக கற்பனை செய்ய மாட்டேன். 286 00:13:55,878 --> 00:13:57,462 அவர்களுக்கு தலைமுடி சேர்ப்பேன். 287 00:13:57,546 --> 00:13:59,339 சரி, இப்போது ஓய்வு எடுக்கலாம். 288 00:13:59,423 --> 00:14:00,841 “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரில் வரக்கூடிய 289 00:14:00,924 --> 00:14:03,594 எல்லா நிர்வாண காட்சிகளையும் காண்பிக்கும் இணையதளம் பற்றி தெரியுமா? 290 00:14:03,677 --> 00:14:04,678 எனக்குத் தெரியும். 291 00:14:11,977 --> 00:14:16,148 இன்று நேரம் நன்றாக கழிந்தது. உன்னுடைய நாள் எப்படி இருந்தது? 292 00:14:16,231 --> 00:14:17,524 ஒரு பிரச்சினை இருக்கிறது. 293 00:14:17,608 --> 00:14:19,985 உன் வெற்றிடத்தை, என்னால் நிரப்ப முடியவில்லை. 294 00:14:21,028 --> 00:14:22,112 வாயை மூடு. அவர்களுக்கு உன்னைப் பிடிக்கும். 295 00:14:22,196 --> 00:14:24,198 நீ அருகில் இருக்கும் போது, நான் வேடிக்கையாக நடக்கலாம். 296 00:14:24,281 --> 00:14:27,242 நீ போன பிறகு, அவன் என்னிடம் வந்து, உணர்வுகள் மற்றும் விளக்குகள் பற்றியும், 297 00:14:27,326 --> 00:14:31,622 விளக்குகளின் உணர்வுகள் பற்றியும் கேட்கிறான், எனக்கு... 298 00:14:31,705 --> 00:14:33,832 உண்மையில், எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 299 00:14:35,375 --> 00:14:38,795 சரி... அவனுக்கு குடும்பம் கிடையாது, சரியா? 300 00:14:38,879 --> 00:14:41,423 எனவே அவனை சுற்றி எப்போதும் குடும்பங்களை உருவாக்குகிறான். 301 00:14:43,175 --> 00:14:46,470 எனவே, டைலரைப் பொறுத்தவரை, அந்த பூ, வெறும் பூ மட்டும் கிடையாது. 302 00:14:47,262 --> 00:14:49,056 அது ஒரு குழந்தை பூ 303 00:14:49,139 --> 00:14:52,809 அதை நேசிக்கும் ஒரு அம்மா பூ மற்றும் சகோதரி பூ இருக்கிறது. 304 00:14:53,810 --> 00:14:56,188 அந்த விளக்கு அவனது குடும்பத்தின் ஒரு பகுதி. 305 00:14:57,898 --> 00:14:59,566 ஆமாம், அப்படித்தான். 306 00:15:00,234 --> 00:15:01,443 -பத்திரம். -தெரியும். 307 00:15:03,820 --> 00:15:06,865 அவன் உன்னிடம் வர முடியாது, எனவே நீ அவனிடம் போ. 308 00:15:07,449 --> 00:15:10,160 அவன் உணர்வது போல நீ உலகத்தை உணர வேண்டும். 309 00:15:10,744 --> 00:15:12,996 -சரியா? அப்போது அவனைப் புரிந்துகொள்வாய். -சரி. 310 00:15:13,705 --> 00:15:14,706 சரி, சரி. 311 00:15:15,499 --> 00:15:16,500 முயற்சிக்கிறேன். 312 00:15:16,583 --> 00:15:18,168 -அதை முயற்சி செய்கிறேன். -சரி. 313 00:15:21,463 --> 00:15:23,966 ஹே, நீ அந்த தண்ணீர் பாட்டில் விஷயத்தை எப்படி செய்தாய்? 314 00:15:24,049 --> 00:15:25,050 என்ன தண்ணீர் பாட்டில் விஷயம்? 315 00:15:25,133 --> 00:15:27,052 அவர்கள் தாகமாக இருக்கிறார்கள் என உனக்கு துல்லியமாக தெரியும் போது. 316 00:15:27,135 --> 00:15:28,178 -இல்லை, தெரியாது. -தெரியும். 317 00:15:28,262 --> 00:15:29,638 இல்லை, தெரியாது. 318 00:15:30,138 --> 00:15:31,640 -இல்லை, தெரியாது. நன்றி. -பார்த்தாயா, எனக்கு தெரியவில்லை. 319 00:15:45,237 --> 00:15:47,614 அருகே வாருங்கள், அருகே வாருங்கள். 320 00:15:47,698 --> 00:15:52,119 சரி, என் அழகு குட்டிகளே. கொடியைக் கைப்பற்றுங்கள். 321 00:15:52,202 --> 00:15:54,204 பத்து குடும்ப குழுக்கள் உள்ளன, 322 00:15:54,288 --> 00:15:57,332 எல்லோரும் அந்தக் கொடியை எடுத்து எங்காவது நட வேண்டும். 323 00:15:57,416 --> 00:15:58,584 வந்து கொடிகளை வாங்கிக் கொள்ளுங்கள். 324 00:15:58,667 --> 00:16:01,295 ஓ, இல்லை, மன்னிக்கவும். எங்களுக்கு சிவப்பு. 325 00:16:02,004 --> 00:16:03,046 நமக்கு சிவப்பு. சிவப்பு கொடி கிடைத்தது. 326 00:16:03,130 --> 00:16:06,633 நீங்கள் மற்ற குழுக்களின் கொடிகளை கைப்பற்ற முயல வேண்டும். 327 00:16:06,717 --> 00:16:08,886 ஆனால், அந்த குழுவின் இடத்தில் நீங்கள் பிடிபட்டால், 328 00:16:08,969 --> 00:16:11,638 நீங்கள் ஜெயிலுக்குப் போவீர்கள். 329 00:16:11,722 --> 00:16:14,516 கவலைப்படாதீர்கள், அங்கே நாச்சோக்களும், டிப்ஸும் இருக்கும். 330 00:16:14,600 --> 00:16:18,770 எனவே, செல்லங்களே பறந்து சென்று யாரும் கண்டுபிடிக்காத இடத்தில் கொடிகளை நடுங்கள். 331 00:16:20,647 --> 00:16:22,608 எனக்கு மட்டும் தெரிய வேண்டும், நாளின் முடிவில் அவை எனக்கு வேண்டும். 332 00:16:24,193 --> 00:16:26,445 -அந்த விதிகள் புரிந்தனவா? -ஒரு கை பார்ப்போம்! 333 00:16:27,321 --> 00:16:28,405 அவளை நான் தோற்கடிக்க வேண்டும். 334 00:16:29,698 --> 00:16:31,575 ஆமாம், தோற்கடிக்க வேண்டும், ஆனால் மாட்டேன். 335 00:16:31,658 --> 00:16:33,911 மாட்டேன். யாரும் புள்ளிகள் எழுதவில்லை. இது வெறும் வேடிக்கை தான், இல்லையா? 336 00:16:34,620 --> 00:16:36,872 -அவர்கள் வெற்றி பெற்றால் பரவாயில்லை. -சரி, வா. 337 00:16:41,793 --> 00:16:45,923 “த அண்டர்கவர் பேங்கரை” மேலும் 400 பேர் பார்த்திருக்கிறார்கள். 338 00:16:47,090 --> 00:16:48,509 உனக்கு லிங்க் அனுப்பியிருக்கேன். 339 00:16:52,137 --> 00:16:53,138 என்ன இது? 340 00:16:53,222 --> 00:16:55,724 வங்கித்துறை பற்றிய என்னுடைய வலைப்பூ. 341 00:16:55,807 --> 00:16:57,267 வெளியிடும் தொழிலை பாதுகாக்கும்... 342 00:16:57,809 --> 00:17:01,230 வெள்ளை நிற, ஆண் காவலர்களை கடந்து போகும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளேன். 343 00:17:02,648 --> 00:17:04,566 ஆயுதங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு விஷயம் அது, 344 00:17:04,650 --> 00:17:06,609 சொல்வேய்க் அன்ஸ்பெக்கின் படைப்பால் ஊக்குவிக்கப்பட்டது, 345 00:17:06,693 --> 00:17:10,531 என்னைப் பொறுத்தவரை, அவர் ஹான்ஸ்-ஜர்கென் சைபெர்பேர்க் போல 346 00:17:10,614 --> 00:17:11,949 புகழ் பெற தகுதியானவர். 347 00:17:13,242 --> 00:17:14,535 சரி, கவலைப்படாதே. அவள் அப்படித்தான். 348 00:17:17,788 --> 00:17:19,330 பாதை தெரிந்திருப்பது சிறப்பான விஷயம் தான். 349 00:17:23,085 --> 00:17:24,086 என்ன? 350 00:17:24,169 --> 00:17:26,880 எனக்கு என் வேலை பிடிக்கவில்லை, ஸ்காட். 351 00:17:26,964 --> 00:17:30,133 எல்லா நேரத்திலும் அதை சுத்தமாக வெறுக்கிறேன். 352 00:17:31,844 --> 00:17:33,303 எனக்குப் புரியவில்லை. 353 00:17:33,387 --> 00:17:35,097 நீ என்ன... என்ன... 354 00:17:35,764 --> 00:17:37,224 எந்த பகுதியை வெறுக்கிறாய்? 355 00:17:38,016 --> 00:17:39,017 குழந்தைகளை. 356 00:17:39,101 --> 00:17:40,102 சரி. 357 00:17:41,645 --> 00:17:42,646 அது ஒரு பெரிய பகுதி தான். 358 00:17:43,939 --> 00:17:45,732 அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. 359 00:17:46,900 --> 00:17:48,652 அவர்களது சிறிய முகங்கள் 360 00:17:48,735 --> 00:17:52,489 சிறிய மூளைகள், மற்றும் சிறிய கைகள். 361 00:17:52,573 --> 00:17:56,785 இரண்டு ஆப்பிள் துண்டுகளை சாப்பிட அவர்களுக்கு 45 நிமிடங்கள் ஆகிறது. 362 00:17:56,869 --> 00:17:59,580 நாள் முழுவதும் அவர்களை பற்றியே இருக்கிறது. 363 00:17:59,663 --> 00:18:03,083 உண்மையில், யாருமே நான் எப்படி இருக்கிறேன் என கேட்க மாட்டார்களா? 364 00:18:04,793 --> 00:18:07,963 தெரியுமா, என் வாழ்க்கையின் சிறந்த வருடங்களை அவர்களுக்காக கழித்தேன், 365 00:18:08,046 --> 00:18:09,673 அவர்களுக்கு என் பெயர் கூட நினைவில் இல்லை. 366 00:18:09,756 --> 00:18:12,342 என் பொருட்களை எடுத்து போவார்கள். 367 00:18:12,426 --> 00:18:16,013 வகுப்பின் முடிவில், என்னுடைய எத்தனை பசை டப்பா பத்திரமாக திரும்பி வந்தது தெரியுமா? 368 00:18:17,681 --> 00:18:19,558 உனக்கு அதிர்ச்சியாக இருக்கலாம், ஸ்காட். 369 00:18:19,641 --> 00:18:23,437 அவர்கள் எதிர்காலம் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன். 370 00:18:23,520 --> 00:18:25,480 ஆனால், என்னுடையது பற்றி யார் யோசிப்பது? 371 00:18:25,564 --> 00:18:27,107 அது யாருடைய வேலை, சொல்? 372 00:18:29,109 --> 00:18:30,861 அட, இன்னொரு லைக். 373 00:18:32,571 --> 00:18:33,864 மன்னித்துவிடு. 374 00:18:37,910 --> 00:18:39,328 பசை டப்பா என்றால் என்ன? 375 00:18:46,585 --> 00:18:48,378 பிரின்சஸ், தண்ணீர் வேண்டுமா? 376 00:18:51,048 --> 00:18:52,174 அவை பஞ்சு போல உள்ளன. 377 00:18:53,091 --> 00:18:54,468 இரு, இரு, இரு. 378 00:18:54,551 --> 00:18:58,096 -இங்கே யாரோ இருக்கிறார்கள். -சீக்கிரம், மறைந்து கொள்ளுங்கள்! 379 00:19:08,982 --> 00:19:12,236 அடக் கடவுளே. நன்றி, செல்லமே. 380 00:19:12,319 --> 00:19:14,446 அதைப் பாரேன். 381 00:19:14,530 --> 00:19:16,490 -உங்களை நேசிக்கிறேன், அம்மா. -நானும் தான். 382 00:19:16,573 --> 00:19:18,242 அவர்களை அடிக்கணும் போல இருக்கிறது. 383 00:19:18,325 --> 00:19:21,119 எனக்கு நிதானமாக இருக்கவோ, ஜாலியாக இருக்கவோ விருப்பமில்லை. 384 00:19:21,203 --> 00:19:23,330 விஷயங்களை சீரியஸாக செய்ய வேண்டும். மீண்டும் நான் நானாக வேண்டும். 385 00:19:23,413 --> 00:19:24,706 மறுபடியும் நீ நீயாக வேண்டும். 386 00:19:25,207 --> 00:19:26,208 நன்றி. தாகமாக இருக்கிறது. 387 00:19:36,385 --> 00:19:37,386 இதில் வெற்றி பெறுவோம். 388 00:19:37,469 --> 00:19:39,847 நிக்கி, ரொம்ப கவர்ச்சியாக இருக்கிறாய். 389 00:19:39,930 --> 00:19:42,599 -மூன்று, இரண்டு, ஒன்று. போவோம்! -வாருங்கள்! 390 00:19:58,532 --> 00:20:00,951 மன்னித்துவிடு. 391 00:20:01,034 --> 00:20:04,621 பரவாயில்லை. பயப்படாதே. 392 00:20:15,883 --> 00:20:16,884 இப்போது வாருங்கள்! 393 00:20:19,428 --> 00:20:22,472 ஓடுங்கள்! 394 00:20:22,556 --> 00:20:24,683 நாம் வெற்றி பெறப் போகிறோம்! 395 00:20:25,267 --> 00:20:26,393 -நில்லுங்கள்! -என்ன? 396 00:20:27,060 --> 00:20:28,353 ஆடம் எங்கே? 397 00:20:29,188 --> 00:20:30,439 என்ன செய்யப் போகிறோம்? 398 00:20:32,107 --> 00:20:34,443 திரும்பிப் போகலாம். யாரையும் விடக் கூடாது. 399 00:20:35,611 --> 00:20:37,696 அவன் நம் குடும்பத்தின் பகுதி. வாருங்கள் போகலாம். 400 00:20:41,617 --> 00:20:43,410 புரியவில்லை. அவன் ஏன் இங்கு இல்லை? 401 00:20:44,453 --> 00:20:47,372 ஆடம். 402 00:20:49,333 --> 00:20:50,334 சீக்கிரம், வாருங்கள் போகலாம். 403 00:20:53,295 --> 00:20:54,630 -சீக்கிரம். -ஹே, நில்லு! 404 00:20:54,713 --> 00:20:56,840 -ஹே, நில்லுங்கள்! -நில்லுங்கள்! 405 00:21:05,724 --> 00:21:07,100 -நல்லது. -வா. 406 00:21:15,192 --> 00:21:16,193 ஆடம்! 407 00:21:16,276 --> 00:21:18,403 ஆமாம், அவன் சோர்வாக இருக்கிறான். 408 00:21:18,487 --> 00:21:19,905 அதோ இருக்கிறார்கள். 409 00:21:23,534 --> 00:21:25,911 சிறை 410 00:21:26,828 --> 00:21:28,372 அங்கே போய் உட்காரு. 411 00:22:15,627 --> 00:22:16,628 அட, கடவுளே. 412 00:22:27,848 --> 00:22:31,894 சாண்ட்விச் ஒத்துக்கொள்ளவில்லை - நன்றி 413 00:22:36,190 --> 00:22:37,900 எனக்கு ஒன்றும் ஆகவில்லை 414 00:22:54,041 --> 00:22:56,710 -இது அருமையாக இருக்கு தானே? -இல்லை. 415 00:22:56,793 --> 00:22:58,086 -இல்லையா? -இல்லை. 416 00:22:58,170 --> 00:22:59,421 அட சொல். 417 00:23:00,839 --> 00:23:03,175 -அது என் பிரான்சரா? ஜேஸ். -தெரியவில்லை. 418 00:23:03,258 --> 00:23:07,304 -தெரியவில்லை. உன் பையில் இருந்தது. -அது விலை ஜாஸ்தி. அடக் கடவுளே. 419 00:23:12,184 --> 00:23:13,560 நாம் இங்கே வர முடியாது. 420 00:23:14,853 --> 00:23:15,938 இவர்கள் நகர்புற குழந்தைகள். 421 00:23:16,021 --> 00:23:18,524 நாங்கள் பைன் மர காட்டில் நடந்து சென்ற போது, பிரின்சஸ், 422 00:23:18,607 --> 00:23:20,150 “இங்கே காற்றில் சோப்பு வாசனை அடிக்கிறது?” என்றாள். 423 00:23:24,821 --> 00:23:27,908 என்ன தெரியுமா? கவலைப்படாதே, அது உன் திறமை. 424 00:23:27,991 --> 00:23:30,160 -எனக்குத் தெரியாது. -உண்மையில், அது சிறப்பு தான். 425 00:23:32,704 --> 00:23:33,872 உன் அப்பா பணம் அனுப்பி விட்டாரா? 426 00:23:35,916 --> 00:23:38,377 இல்லை. ஆனால் அவர்... அவர்... 427 00:23:38,460 --> 00:23:40,462 சீக்கிரமாக அனுப்புவதாக சொன்னார். 428 00:23:40,546 --> 00:23:42,673 மேலும் அவர்... 429 00:23:43,549 --> 00:23:44,591 சரி, ஆமாம். 430 00:23:46,093 --> 00:23:47,094 ஆமாம். 431 00:23:48,971 --> 00:23:51,515 நான் உன்னைப் போல் இருந்தது, கொஞ்சமாவது பயனளித்தது, இல்லையா? 432 00:23:51,598 --> 00:23:53,892 யாரோ அப்படி இருக்க வேண்டும் என்பதால் நான் உன்னை போல் இருந்தேன். 433 00:23:54,518 --> 00:23:57,229 எந்த முட்டாளும் “வேடிக்கையாக” இருக்கலாம். 434 00:23:58,146 --> 00:23:59,773 எல்லாம் உண்மையாக ஆகும்போது, 435 00:23:59,857 --> 00:24:03,986 என்னால் கொடுக்க முடியாதவற்றை அவர்கள் உன்னிடம் எதிர்பார்ப்பார்கள். 436 00:24:06,613 --> 00:24:08,824 பிரின்சஸ்? உனக்கு இன்னும் வேண்டுமா? 437 00:24:11,743 --> 00:24:13,829 அவள் வேண்டுமென்றே செய்கிறாள், நிக்கி. நிக்கி. 438 00:24:13,912 --> 00:24:15,205 ஹே, நீ விட்டு விடுவாயோ என்று பார்க்க 439 00:24:15,289 --> 00:24:17,499 அவள் உன்னை இப்படி கடுப்பேற்றி சோதிக்கிறாள். 440 00:24:18,083 --> 00:24:19,084 நீ அப்படி செய்யப் போவதாக இருந்தால், 441 00:24:19,168 --> 00:24:21,670 அது அவளுக்கு வெகு சீக்கிரமாக தெரிய வேண்டும். 442 00:24:22,588 --> 00:24:24,464 சரி. 443 00:24:24,548 --> 00:24:26,967 -யார் இங்கே புத்தகம் படித்தார்கள் என்று தெரியுமா? -வாயை மூடு. 444 00:24:27,050 --> 00:24:28,635 இல்லை, அதைப் பற்றி ரோசாவிடம் பேசினேன். 445 00:24:29,678 --> 00:24:31,638 தன் மாற்றான் தந்தையோடு அவள் அப்படி இருந்ததாக சொன்னாள். 446 00:24:32,222 --> 00:24:33,932 அப்பா அவளைப் பிரிந்தார். பார்த்தாயா? நான்தான் சொன்னேனே. 447 00:24:35,851 --> 00:24:36,852 சரி, செல்லமே. 448 00:24:40,856 --> 00:24:44,067 விஷயம் என்னவென்றால், வேண்டுமென்றே அவள் உனக்கு இதை கடினமாக்குகிறாள். 449 00:24:44,151 --> 00:24:45,652 பிரச்சினைகள் வரும்போது ஓடிவிடக்கூடியவள் என 450 00:24:45,736 --> 00:24:48,447 அவள் நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. 451 00:24:48,530 --> 00:24:50,073 ஏனென்றால் அவளுக்கு தெரியாது... 452 00:24:51,116 --> 00:24:53,118 எனக்கு எல்லாமே கடினம்தான். 453 00:24:54,328 --> 00:24:55,954 கடைசியில் அவளை வெற்றி கொள்வாய். 454 00:24:57,247 --> 00:24:59,124 அவள் என்னைப் போன்றவள் என்றால், 455 00:25:00,709 --> 00:25:02,836 அப்படி நடப்பது கூட தெரிந்துகொள்ள மாட்டாள். 456 00:25:15,307 --> 00:25:17,100 நீங்கள் தானம் செய்ய விரும்பும் பணத்தை மெசேஜில் அனுப்புங்கள் 457 00:25:17,184 --> 00:25:18,477 தேசிய குழந்தைகள் ஆதரவு தொண்டு நிறுவனம் 458 00:25:23,607 --> 00:25:26,318 100 பவுண்ட் தானம் செய்கிறேன் 459 00:25:28,570 --> 00:25:29,613 10 பவுண்ட் தானம் செய்கிறேன் 460 00:25:33,909 --> 00:25:35,994 முதலீடுகள் 461 00:25:53,011 --> 00:25:54,429 கிளியர்ப்ளூ 462 00:25:54,513 --> 00:25:56,890 கர்ப்பம் 463 00:27:40,494 --> 00:27:42,496 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்