1 00:00:07,508 --> 00:00:10,552 அவன் ஆர்செனலை ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கு. 2 00:00:11,386 --> 00:00:12,888 -நான் டோட்டன்ஹாம்மை ஆதரிப்பவன், நிக்கி! -சரி. 3 00:00:12,971 --> 00:00:15,557 ஜேஸ், இந்தப் பிரச்சினையின் குழப்பம் எனக்குப் புரிகிறது. 4 00:00:15,641 --> 00:00:16,642 அவன் ஏன் என்னிடம் சொல்லவில்லை? 5 00:00:16,725 --> 00:00:19,269 ஏனென்றால்... அவன் பிறரை மகிழ்ச்சிப்படுத்துபவன். 6 00:00:19,353 --> 00:00:20,646 நீ வருத்தப்படுவாய் என நினைத்திருப்பான், 7 00:00:20,729 --> 00:00:24,274 ஆனால் இது கால்பந்து என்பதால், நீ வருந்தமாட்டாய். 8 00:00:24,358 --> 00:00:25,651 அவனுக்கு எந்த அணி பிடிக்கும் என்பது முக்கியமில்லை. 9 00:00:25,734 --> 00:00:27,819 மற்ற குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கு ஏதாவது தேவை. 10 00:00:31,657 --> 00:00:33,992 -ஜேசன்! -அது பெரிய விஷயம், நிக்கி, சரியா? 11 00:00:34,076 --> 00:00:35,911 நான் குழந்தையாக இருந்தபோது, என் அப்பா என்னை டோட்டன்ஹாமிற்கு அழைத்துப் போனார், 12 00:00:35,994 --> 00:00:37,788 அவரது அப்பா அவரை அழைத்துப் போனார், நான் டைலரை அழைத்துப்போக விரும்புகிறேன். 13 00:00:37,871 --> 00:00:40,832 இப்போது முழு நேரமும் அந்த மோசமான ஆர்செனல் ரசிகர்களோடு இருக்க வேண்டும். 14 00:00:40,916 --> 00:00:44,419 -எனக்குப் புரிகிறது. அது உண்மையில்... -சரி. 15 00:00:44,503 --> 00:00:46,129 -மன்னிக்கவும். முயற்சித்தேன், ஆனால்... -பரவாயில்லை. 16 00:00:46,213 --> 00:00:49,091 அது பற்றி எனக்கு அக்கறை இல்லை. நான் இப்படித்தான். எனக்கு அக்கறை... 17 00:00:51,760 --> 00:00:54,263 -எல்லோரும். -யாரது? என்ன? யாரது? 18 00:00:54,346 --> 00:00:55,764 -ஜென். -அவளை வேலையிலிருந்து அனுப்பி விட்டாயா? 19 00:00:55,848 --> 00:00:59,101 இல்லை! ஆனால் வார கடைசிக்குள் நான் அனுப்பாவிட்டால், டெர்ரி அனுப்பிவிடுவார். 20 00:00:59,184 --> 00:01:01,562 என்னிடம் புதிய திட்டம் இருப்பதால் அது பரவாயில்லை. 21 00:01:01,645 --> 00:01:04,438 -அப்படியா? சரி, சொல்லு, கேட்கிறேன். -இல்லை, இருக்கிறது. கேளு. 22 00:01:04,522 --> 00:01:06,149 அவளை இன்று காலை காபி குடிக்க அழைத்துப் போய் 23 00:01:06,233 --> 00:01:07,860 ராஜினாமா செய்யும்படி பேசி 24 00:01:07,943 --> 00:01:09,403 அவள் வேலை தான் 25 00:01:09,486 --> 00:01:11,613 அவளுக்கு பிரச்சினையாக இருக்கிறது என்பதை புரிய வைப்பேன். 26 00:01:11,697 --> 00:01:14,700 சரி, சரி. நீ வெறும் அம்பு தான். 27 00:01:14,783 --> 00:01:16,034 இல்லை, நான் அப்படி இல்லை! 28 00:01:16,118 --> 00:01:18,871 இப்போது நீ பிரின்சஸின் வீட்டுப் பாடத்தை செய்து கொண்டு இருக்கிறாயா? 29 00:01:19,955 --> 00:01:20,998 ஓய். 30 00:01:21,081 --> 00:01:24,084 அவளும் அவளது குட்டி தோழிகளும் உன்னை இன்று தொந்தரவு செய்ய விடாதே, சரியா? 31 00:01:24,168 --> 00:01:27,212 ஏற்கனவே அவள் அப்பாவோடு வாழாததால் நீ அவளிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியும், இல்லையா? 32 00:01:27,296 --> 00:01:29,590 -உன்னை அவள் யாரோடும் ஒப்பிட மாட்டாள். -தெரியும். 33 00:01:29,673 --> 00:01:31,884 அப்பா! எனக்கு சீரியோஸ் கிடைக்குமா? 34 00:01:31,967 --> 00:01:34,344 சரி. இந்த முறை கிண்ணத்தில் வைத்து சாப்பிடு! 35 00:01:34,428 --> 00:01:35,554 சரி. 36 00:01:36,555 --> 00:01:38,515 ஜேஸ், அவள் “அப்பா” என்று சொன்னது இது முதல் முறையா? 37 00:01:40,058 --> 00:01:41,059 ஆமாம். 38 00:01:43,520 --> 00:01:44,730 நிக்கி. 39 00:01:44,813 --> 00:01:46,106 சரி, பாரு, போன வாரம் கூப்பிட ஆரம்பித்தாள். 40 00:01:46,190 --> 00:01:49,526 அவளோடு நான் அதிக நேரம் இருப்பதால், இப்படி நடக்கிறது என்று புரிந்துகொள். 41 00:01:49,610 --> 00:01:51,403 இது ஒன்றும் போட்டி இல்லை. 42 00:01:51,486 --> 00:01:52,779 ஓய், கேளு, இதனால் பதட்டம் அடைந்து 43 00:01:52,863 --> 00:01:54,740 உன்னை அவள் நேசிப்பதற்காக விலை உயர்ந்த பொருள் வாங்காதே 44 00:01:54,823 --> 00:01:56,950 அல்லது அவள் கேட்கிறாள் என்பதால், டாட்டூ அல்லது வேறு எதுவோ, 45 00:01:57,034 --> 00:01:58,076 வாங்கிக் கொடுக்காதே. 46 00:01:58,160 --> 00:02:00,078 அவளுக்கு ஒன்பது வயது தான். நான் எப்படி டாட்டூ போட்டு விடுவேன்? 47 00:02:00,162 --> 00:02:01,872 நாம் கேம்டனில் வாழ்கிறோம். ஒருமுறை டாட்டூ போட்ட நாயைப் பார்த்தேன். 48 00:02:05,584 --> 00:02:07,211 -ஹே, ஹே. -என்ன? 49 00:02:07,294 --> 00:02:08,419 நமக்கு கொஞ்சம் நேரம் இருக்கிறது. 50 00:02:08,503 --> 00:02:10,631 இல்லை! அவர்கள் முழித்திருக்கிறார்கள். உள்ளே வந்துவிட்டால்? 51 00:02:10,714 --> 00:02:11,715 அவர்கள் உள்ளே வர மாட்டார்கள். 52 00:02:11,798 --> 00:02:13,300 கேளு, தத்தெடுக்கப்படுவதில் மிக சிறந்த விஷயம் தன் பெற்றோர்கள் 53 00:02:13,383 --> 00:02:15,677 உடலுறவு கொண்டிருக்க சாத்தியம் இல்லாமல் போகலாம். 54 00:02:15,761 --> 00:02:18,013 சரியா? நாம் அதை கெடுக்க வேண்டாம். 55 00:02:23,727 --> 00:02:24,728 கேம்டென் லாக் 56 00:02:38,784 --> 00:02:41,411 மேல் வீடு விற்பனைக்கு 57 00:02:47,376 --> 00:02:48,502 இதெல்லாம் என்ன? 58 00:02:49,086 --> 00:02:52,005 புது கம்பளத்திற்காக அளவு எடுக்கிறேன். இந்த இடத்தை விற்க உதவும். 59 00:02:52,089 --> 00:02:55,300 -வீடு தேடும் மக்களுக்காக. -மெதுவாகப் பேசுங்கள், சரியா? 60 00:02:59,137 --> 00:03:02,015 ஜேஸ், நம்மிடம் அதிக பணம் வாங்குவதற்காக அவர் வீட்டை அழகுபடுத்துகிறார். 61 00:03:02,099 --> 00:03:03,809 நீ உன் தேவையை சொன்னாய், இல்லையா? 62 00:03:03,892 --> 00:03:05,644 இல்லை, இன்னும் இல்லை. 63 00:03:05,727 --> 00:03:07,145 -ஜேஸ். -என் அப்பா எப்படிப்பட்டவர் என உனக்கே தெரியும். 64 00:03:07,229 --> 00:03:10,148 விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய மாட்டார். சிறு விஷயம் கூட அவருக்கு எழுதத் தெரியாது. 65 00:03:10,232 --> 00:03:12,150 காரின் வைப்பருக்கு அடியில் இன்னும் கூட ஐந்து டாலர்கள் வைப்பார். 66 00:03:12,234 --> 00:03:14,069 -நான் அவரிடம் பேசுகிறேன். சரியாகிவிடும். -சரி. 67 00:03:14,903 --> 00:03:17,197 அந்த வளர்ப்பு வீட்டிலிருந்து டைலரின் பொருட்கள் வந்துவிட்டன. 68 00:03:17,281 --> 00:03:19,366 அங்கே புகைப்படங்கள் இருக்கின்றன. நாம் அவற்றை சுவற்றில் மாட்டலாம். 69 00:03:20,659 --> 00:03:23,036 ஜேஸ், அது நல்லதொரு விஷயம். 70 00:03:23,120 --> 00:03:24,997 இன்னும் சில வாரங்களில் நீதிமன்ற விசாரணை இருப்பது அவர்களுக்குத் தெரியும். 71 00:03:25,080 --> 00:03:26,999 அவனுடைய பொருட்களை அவர்கள் அனுப்பியதற்கு காரணம்... 72 00:03:27,082 --> 00:03:29,543 அவர்கள் நினைத்ததால் அவனது பொருட்களை அனுப்பியிருக்கிறார்கள். அவ்வளவுதான். 73 00:03:29,626 --> 00:03:31,503 -புரிகிறதா? -சரி. 74 00:03:31,587 --> 00:03:33,297 -நான் போய் ஜென்னை சந்திக்க வேண்டும். -சரி, அன்பே. 75 00:03:33,881 --> 00:03:35,424 -பை. -யாரையும் மிரட்டாதே. 76 00:03:35,507 --> 00:03:37,843 என்ன? ஜேஸ், அது ஒரு அவமரியாதையா? 77 00:03:37,926 --> 00:03:41,972 மக்கள் நம்மை மிரட்டுவது தான் பிரச்சினையாக இருக்கலாம். 78 00:03:42,055 --> 00:03:43,307 உன் அப்பாவிற்கு ஃபோன் செய். 79 00:03:43,891 --> 00:03:44,808 ஃபோன் செய்கிறேன். 80 00:03:45,893 --> 00:03:48,061 மேலும், இவற்றை சமையலறையில் அவர் வைக்கச் சொல்கிறார். 81 00:03:48,562 --> 00:03:49,938 அழகாக இருக்கும் என்கிறார். 82 00:03:50,022 --> 00:03:51,273 எங்களிடமிருந்து இந்த இடத்தை அவர் விற்பதற்கு 83 00:03:51,356 --> 00:03:53,108 நாங்கள் வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? 84 00:03:53,942 --> 00:03:55,569 அந்த பழக் கிண்ணத்தில் இருந்து பேட்டரிக்களை எடுத்து வைக்கலாமே? 85 00:03:59,281 --> 00:04:00,282 சரி. 86 00:04:11,585 --> 00:04:12,711 இது வேடிக்கையானது. 87 00:04:12,794 --> 00:04:15,214 வேலை செய்யும் ஜென் மற்றும் நிக்கியை விட மகிழ்ச்சியான ஜென் மற்றும் நிக்கியை பிடிக்கும், 88 00:04:15,297 --> 00:04:17,298 ஆமாம். ஆமாம். 89 00:04:17,882 --> 00:04:19,426 சரி, வேலை எப்படி இருக்கிறது? 90 00:04:19,510 --> 00:04:21,845 உண்மையில், நன்றாக இருக்கிறது. 91 00:04:22,930 --> 00:04:23,931 சிறப்பு. 92 00:04:25,974 --> 00:04:29,394 வேடிக்கையாக கேட்கிறேன், உன் சிறந்த குணங்கள் என்ன என்று சொல்வாய்? 93 00:04:29,478 --> 00:04:30,521 விருப்பம் இருந்தால், சொல்லலாம். 94 00:04:31,271 --> 00:04:33,690 எல்லாவிதமான தொப்பிகளுக்கும் பொருத்தமான முகம் என்னுடையது. 95 00:04:35,901 --> 00:04:38,237 -நன்றி. -நன்றி. 96 00:04:38,320 --> 00:04:39,780 மிக விலை உயர்ந்ததாக இருக்கிறது. 97 00:04:40,447 --> 00:04:41,490 நான் மேல் பகுதியை சாப்பிடவா? 98 00:04:41,573 --> 00:04:43,158 இல்லை. இது என் செலவு. பரவாயில்லை. 99 00:04:49,373 --> 00:04:54,419 இந்த கடை வைத்திருக்கும் நபர் இப்போது எட்டு கேக் கடைகள் வைத்திருப்பது, தெரியுமா? 100 00:04:54,503 --> 00:04:56,296 -அப்படியா. -ஆமாம். 101 00:04:56,380 --> 00:04:57,756 இந்த வியாபாரத்தை நடத்த 102 00:04:57,840 --> 00:05:00,342 மிக முக்கியமான விஷயம் என்னவென்று சொன்னாள் தெரியுமா? 103 00:05:00,926 --> 00:05:02,177 அந்த கேக்குகள். 104 00:05:02,261 --> 00:05:03,554 சரி, ஆம், அதற்கு முன்னால். 105 00:05:04,137 --> 00:05:05,305 -நாற்காலிகளா? -இல்லை, இல்லை. 106 00:05:05,389 --> 00:05:06,557 அந்த நோக்கம். 107 00:05:07,432 --> 00:05:09,810 உனக்கு தேவையான வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். 108 00:05:09,893 --> 00:05:12,729 அது எதுவாகவும் இருக்கலாம், ஜென். நீ விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். 109 00:05:12,813 --> 00:05:14,982 நீ இந்த தருணத்தில் அதை பெற்று இருக்காவிட்டாலும் கூட. 110 00:05:15,065 --> 00:05:17,442 அது நிறைய ஆர்வம் கொடுக்கிறது, இல்லையா? 111 00:05:19,444 --> 00:05:23,532 நீ செய்ய முயற்சிப்பதை நான் அறிவேன், அதை நான் பாராட்டுகிறேன். 112 00:05:25,033 --> 00:05:28,328 எனக்கு பதவி உயர்வு வேண்டாம். இந்த வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 113 00:05:28,412 --> 00:05:30,664 உண்மையில், இதைப்போல் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. 114 00:05:30,747 --> 00:05:32,583 என் பெற்றோர்களும் பெருமைப்படுகிறார்கள். 115 00:05:32,666 --> 00:05:35,002 நான் மறுபடியும் குடும்ப விவரங்களில் சேர்க்கப்பட்டேன். 116 00:05:35,502 --> 00:05:37,796 ஆமாம், நான் இறந்துவிட்டதாக என் கசின்கள் நினைத்தனர். 117 00:05:39,298 --> 00:05:42,009 அது சிறப்பு. சிறப்பு. 118 00:05:52,769 --> 00:05:54,021 ஹே, ஹே. 119 00:05:54,104 --> 00:05:55,397 குழந்தை பெற்ற பின்னருக்கான சில பரிசுகள் இதோ. 120 00:05:57,107 --> 00:05:59,401 எனக்கு ஒரு புது பத்திரிகை கிடைத்தது. 121 00:05:59,484 --> 00:06:03,322 மேலும் எனக்கு ஷெல்லியின் “ஓட் டு த வெஸ்ட் விண்ட்” கிடைத்தது. 122 00:06:03,405 --> 00:06:07,242 அதாவது, நாம்... ஷெல்லி இடத்தில் இருப்போம் என்று நம்புகிறேன். 123 00:06:08,160 --> 00:06:11,288 இது கொஞ்சம் சீக்கிரம் தான், ஆனால்... 124 00:06:14,875 --> 00:06:16,460 சரி, சரி, ஸ்காட். 125 00:06:17,461 --> 00:06:18,545 பாரு. 126 00:06:20,422 --> 00:06:21,256 ஆமாம். 127 00:06:23,425 --> 00:06:25,344 உண்மையில் இதில் எனக்கு உதவ நினைத்தால்... 128 00:06:25,427 --> 00:06:27,137 -ஆமாம். -...எனக்கு ஒன்று தேவை. 129 00:06:28,055 --> 00:06:29,056 சரி. 130 00:06:29,139 --> 00:06:32,559 நீ சற்று... அடக்கமாக இருக்க வேண்டும். 131 00:06:34,436 --> 00:06:35,771 சரி. 132 00:06:35,854 --> 00:06:39,900 குழாய் சரிசெய்யும் நபர் வேண்டும், கதை எழுதும் ஆள் இல்லை, புரிகிறதா? 133 00:06:39,983 --> 00:06:43,195 சத்து மாத்திரைகளும், சுவற்றில் சத்தம் வெளிவராமலும் செய்ய வேண்டும், 134 00:06:43,278 --> 00:06:44,696 கழிவறையில் கண்ணீர் வேண்டாம், 135 00:06:44,780 --> 00:06:47,824 ஏனென்றால் திடீரென்று உலகில் எல்லாமே தொடர்பு உடையது போல தோன்றுகிறது. 136 00:06:48,408 --> 00:06:51,870 குழந்தையை விட நீ அதிகமாக அழுவது சரி இல்லை. 137 00:06:51,954 --> 00:06:53,247 சரி, அது வந்து... 138 00:06:54,331 --> 00:07:00,128 நான் சக்தி வாய்ந்த ஆணில்லை என உனக்கே தெரியும். என்னை கல்யாணம் செய்தபோதே அது உனக்கு தெரியும். 139 00:07:00,754 --> 00:07:03,549 “அரவணைத்து விடு, நான் உனக்கு இருக்கிறேன்” என்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது. 140 00:07:03,632 --> 00:07:05,759 என்னாலேயே சொந்தமாக சமாளிக்க முடியும். 141 00:07:06,969 --> 00:07:09,763 ஸ்கேன் எடுக்கும் இடத்தில், என் கையைப் பிடித்து தலையை வருடாதே. 142 00:07:09,847 --> 00:07:11,974 எனக்கு காபி வாங்கிக் கொடுத்து, காத்திருக்கும் அறையில் இரு, 143 00:07:12,057 --> 00:07:16,812 உன் கையிலிருக்கும் செய்தித்தாளை பார்த்துக் கொண்டிரு. ஒரு விக்டோரியன் போல. 144 00:07:18,689 --> 00:07:23,068 ஏனென்றால், உண்மையில், நீ மயக்கம் போடுபவன் போல இருக்கிறது. 145 00:07:33,161 --> 00:07:35,414 அது அழகாக இருக்கு, இல்லையா? இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 146 00:07:37,541 --> 00:07:39,710 -வேண்டாம். -இல்லை, இது மோசம், இல்லையா? 147 00:07:45,299 --> 00:07:46,508 இது எனக்கு கிடைக்குமா? 148 00:07:47,926 --> 00:07:50,012 இது அழகாக இருக்கே. 149 00:07:51,722 --> 00:07:53,515 இது மிக விலை உயர்ந்தது. 150 00:07:53,599 --> 00:07:55,142 ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு. 151 00:07:55,225 --> 00:07:56,602 சரி, இல்லை, எனக்குத் தெரியும், ஆனால்... 152 00:07:56,685 --> 00:07:58,312 தயவுசெய்து வாங்கித் தாங்களேன்? 153 00:08:01,607 --> 00:08:03,817 இல்லை, முடியாது பிரின்சஸ். முடியாது. 154 00:08:19,666 --> 00:08:23,670 வேடிக்கையாக இருந்தது, இல்லையா? அடுத்து எங்கு போகலாம், செல்லங்களே? 155 00:08:24,713 --> 00:08:26,673 -ஹான்ஸ் & கிரெடேல் ஐஸ்கிரீம்! -ஆமாம்! ஐஸ்கிரீம்! 156 00:08:26,757 --> 00:08:30,469 ஓ, இல்லை, இல்லை, ஐஸ்கிரீம் சாப்பிட இது நேரமில்லையே? 157 00:08:31,512 --> 00:08:33,804 நான் போய் நாற்காலி கொண்டு வருகிறேன். 158 00:08:33,889 --> 00:08:36,642 நீங்கள் அங்கே உட்காருகிறீர்களா? 159 00:08:36,725 --> 00:08:37,726 -என்ன, அங்கேயா? -இல்லை. 160 00:08:37,808 --> 00:08:38,852 அதோ அங்கே. 161 00:08:44,274 --> 00:08:45,275 சரி. 162 00:08:46,026 --> 00:08:47,986 சரி, ஆனால் அது வேறு ஒரு உணவகம் தானே? 163 00:08:51,949 --> 00:08:52,950 சரி. 164 00:08:53,492 --> 00:08:54,826 சரி, போகிறேன். 165 00:09:13,428 --> 00:09:17,099 ஓய், இன்று ஆடம் வேண்டாம் என்று சொன்னேனே. சேட்டைக்காரன். 166 00:09:17,683 --> 00:09:19,351 சரி, அவனை ஜாக்கிரதையாக வைத்திரு, சரியா? 167 00:09:19,434 --> 00:09:22,521 அவன் கயிற்றின் மேல் யாரும் தடுக்கி விடக்கூடாது, இல்லையா? கூடாது. 168 00:09:23,397 --> 00:09:24,398 சரி. நீ உள்ளே போ. 169 00:09:24,481 --> 00:09:26,525 த கேம்டென் அசெம்பிளி 170 00:09:29,111 --> 00:09:32,155 ஆர்செனலுக்கு எதிராக டோட்டன்ஹாம் நேரலை! 12:30 மதியம் 171 00:09:45,127 --> 00:09:47,796 மன்னிக்கவும், நான் அந்த குழந்தைகளை கவனித்துக் கொள்கிறேன். 172 00:09:54,344 --> 00:09:56,263 ஹாய். நீங்கள் இங்கே சாப்பிடுகிறிர்களா? 173 00:09:56,346 --> 00:09:57,556 ஆமாம், அன்பே. 174 00:09:57,639 --> 00:10:00,767 இந்த கஃபேயில் இருந்த உணவா? ஏனென்றால் இங்கே வாடிக்கையாளருக்கு மட்டும் தான் அனுமதி. 175 00:10:00,851 --> 00:10:04,062 கேன்சரில் என் இடது மார்பகத்தை இழந்துவிட்டேன். நான் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன். 176 00:10:05,189 --> 00:10:09,401 என்னிடம் அப்படி செய்யாதே, முட்டாளே. உன்னைப் பார்த்து பயப்பட மாட்டேன். 177 00:10:10,903 --> 00:10:13,113 வாருங்கள், குழந்தைகளே. மன்னிக்கவும். 178 00:10:16,033 --> 00:10:19,953 என் குடும்பத்திற்கு கிரெய்ஸ் தெரியும், எனவே, நான் எங்கே உட்காருவது என்று யாரும் சொல்லக்கூடாது. 179 00:10:23,707 --> 00:10:25,292 -என் பெயர் பெவ். -நிக்கி. 180 00:10:28,128 --> 00:10:29,588 -அழகான குழந்தைகள். -ஆமாம். 181 00:10:29,671 --> 00:10:30,797 இதில் யார் உன்னுடைய குழந்தை? 182 00:10:30,881 --> 00:10:32,257 உண்மையில், யாருமே இல்லை. 183 00:10:34,426 --> 00:10:36,094 அது ஒரு நீண்ட கதை, பெவ். 184 00:10:38,472 --> 00:10:40,140 வந்ததற்கு நன்றி, நண்பா. 185 00:10:40,224 --> 00:10:43,852 பேட்-சிக்னல் வந்தது வந்துவிட்டேன். முதல் பாதிக்கு மட்டும் தான் இருப்பேன். 186 00:10:44,394 --> 00:10:47,064 மிக தவறாக உணர்கிறேன். மிக தவறாக. 187 00:10:47,147 --> 00:10:50,776 நான் இந்த இடத்துக்கு ஏற்றவன் கிடையாது. நான் இங்கே இருக்கக் கூடாது என்று அவர்களுக்கு தெரியும். 188 00:10:50,859 --> 00:10:52,569 நான் ஒரு சர்ச்சில் இருப்பது போல தோன்றுகிறது. 189 00:10:53,278 --> 00:10:55,072 அவன் சிறுவன் தானே. ஸ்பர்ஸிற்கு மாற்றிவிடு. 190 00:10:57,866 --> 00:10:59,993 முயற்சி செய்தேன் முடியவில்லை. அவன் ஏற்கனவே பழகிவிட்டான். 191 00:11:00,077 --> 00:11:01,954 இருந்தாலும், அணிகளை மாற்றும் நபராக இருப்பதை விட 192 00:11:02,037 --> 00:11:03,288 அவன் ஆர்செனல் ரசிகனாயாக இருப்பதே நல்லது. 193 00:11:03,372 --> 00:11:05,290 அதாவது, அது... நம் மனைவிக்கு துரோகம் செய்வது போன்றது. 194 00:11:05,874 --> 00:11:07,125 மன்னித்துவிடு, நண்பா. தவறாக எடுத்துக்கொள்ளாதே. 195 00:11:07,209 --> 00:11:08,627 இல்லை, பரவாயில்லை. நான் மன உளைச்சலில் இருந்தேன். 196 00:11:08,710 --> 00:11:10,754 நீ அப்படி சொல்வது எனக்குப் பிடிக்கிறது... 197 00:11:10,838 --> 00:11:13,590 திவால் ஆகி விட்டதாக சொன்னால் எல்லா கடன்களும் தீர்ந்துவிடுவது போல. 198 00:11:13,674 --> 00:11:17,636 -இல்லை, பார், நான் கெட்டவன். -சரி. 199 00:11:17,719 --> 00:11:20,013 -எனக்கு நடந்த விஷயத்தினால் அப்படி ஆனது. -என்ன சொல்கிறாய்? 200 00:11:20,097 --> 00:11:21,098 ஒன்றுமில்லை. 201 00:11:22,015 --> 00:11:23,934 எனக்கு எந்த கெடுதலும் நடந்ததில்லை. 202 00:11:24,017 --> 00:11:26,436 ஓ, அப்படியா, நண்பா. மன்னிக்கவும். நீ சொல்லி இருக்க வேண்டும். 203 00:11:26,520 --> 00:11:28,105 எப்போது இது நடக்கவில்லை? 204 00:11:28,188 --> 00:11:30,899 இல்லை. கெட்டதாக நடப்பது எப்போதும் ஒருவரை கெடுத்துவிட முடியாது. 205 00:11:30,983 --> 00:11:32,484 -நான் அந்த ஏஏ குழுவிற்கு போனேன். -அப்படியா? 206 00:11:32,568 --> 00:11:36,280 அங்கே இருந்த எல்லோருமே, தங்கள் தவறுகளுக்கு காரணம் சொன்னார்கள், ஆனால் என்னிடம் காரணம் இல்லை. 207 00:11:37,865 --> 00:11:39,157 நான் மிக மோசமானவன். 208 00:11:40,534 --> 00:11:41,618 எப்போது வேண்டுமானாலும் குறுக்கே பேசு. 209 00:11:43,745 --> 00:11:45,497 -இல்லை, நீ பேசு. -சரியாக கேளு. 210 00:11:47,082 --> 00:11:50,794 ஆக... நான் இதைத் தொடங்கினேன். 211 00:11:50,878 --> 00:11:51,879 ஆர்ஸ்ஹோல்ஸ் அனானிமஸ் 212 00:11:51,962 --> 00:11:53,964 -ஏஏ. -ஆர்ஸ்ஹோல்ஸ் அனானிமஸ். 213 00:11:54,047 --> 00:11:58,802 கேவலமானவர்கள் ஒன்றாக கூடி மாறுவதற்கான, பாதுகாப்பான குழு உருவாக்கி இருக்கிறேன். 214 00:11:58,886 --> 00:11:59,887 -சரி. -ஏனென்றால் எனக்கு தகுதி இல்லாத 215 00:11:59,970 --> 00:12:02,097 தகுதி இல்லாத பல நல்ல பொருட்களை என் வாழ்க்கையில் பெற்றிருக்கிறேன், 216 00:12:02,181 --> 00:12:03,557 அவற்றிற்காக நான் தகுதி பெறப் போகிறேன். 217 00:12:04,558 --> 00:12:07,728 நேற்று என் மற்றொரு அறையில் ஒரு அகதியை தங்க வைக்க யோசித்தேன். 218 00:12:07,811 --> 00:12:09,396 அது, நிஜத்தில், நடக்க முடியாமல் போகலாம். 219 00:12:09,479 --> 00:12:11,648 சமையலறை மிகச் சிறியது, மற்றும் நிறைய படிவங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 220 00:12:11,732 --> 00:12:13,442 -ஆனால் நான் மக்களை மாற்றுவேன் என்று... -கண்டிப்பாக. 221 00:12:14,359 --> 00:12:15,861 ...நிச்சயம் சொல்கிறேன். 222 00:12:15,944 --> 00:12:20,407 இன்று இருக்கும் நபராக நீ நாளை இருக்க வேண்டியதில்லை. 223 00:12:21,533 --> 00:12:22,576 நீ ஒரு சமூகத்தை நடத்துகிறாயா? 224 00:12:23,368 --> 00:12:26,538 -காலம் பதில் சொல்லும், நண்பா. பதில் சொல்லும். -லாகாசெட். லாகாசெட்! 225 00:12:40,719 --> 00:12:41,845 ஐயோ. 226 00:12:41,929 --> 00:12:43,472 ஆக, நாங்கள் ஒரு நீதிபதிக்கு முன் சென்று 227 00:12:43,555 --> 00:12:46,308 எங்களுக்கு முழு பொறுப்பு கொடுப்பார் என்று நம்புகிறோம், 228 00:12:46,391 --> 00:12:49,394 மற்றும்... தீர்ப்பு என்ன வரும் என்று எங்களுக்குத் தெரியாது. 229 00:12:49,478 --> 00:12:50,479 தெரியாதா? 230 00:12:51,855 --> 00:12:55,317 நான் விருப்பப்பட்ட பந்தம் பிரின்சஸோடு 231 00:12:55,400 --> 00:12:56,985 எனக்கு இதுவரை ஏற்படவில்லை. 232 00:12:57,778 --> 00:13:00,864 நான்... அவள் வாழ்க்கையில் சம்பந்தமில்லாத பெண் போல உணர்கிறேன். 233 00:13:00,948 --> 00:13:03,408 அதனால்தான் அவளிடம் கண்டிப்பாக இருக்க என்னால் முடியவில்லை. 234 00:13:03,492 --> 00:13:06,078 அவள் என்னை நேசிக்க ஆர்வமாக இருக்கிறேன். 235 00:13:06,870 --> 00:13:08,956 சரி, என் மகளுக்கு சில பிரச்சினைகள் இருந்தது, 236 00:13:09,039 --> 00:13:12,417 மேலும் கண்டிப்பான அன்புதான் ஒரே அன்பு என்று நான் உனக்குச் சொல்வேன். 237 00:13:12,501 --> 00:13:14,920 ஆமாம். நீங்கள் சொல்வது சரி, சரிதான். 238 00:13:15,003 --> 00:13:17,339 -குடும்பம் தான் எல்லாமே. -ஆமாம். 239 00:13:17,422 --> 00:13:18,966 யாராவது என் குடும்பத்தை அழித்தால்? 240 00:13:20,300 --> 00:13:21,802 கொலைகள் நடக்கும். 241 00:13:23,929 --> 00:13:25,180 உண்மையான கொலைகள். 242 00:13:29,393 --> 00:13:31,728 -மன்னிக்கவும், நான் கண்காணிக்க... -சரி, நீ கண்காணித்துக்கொள், அன்பே. 243 00:13:32,229 --> 00:13:35,065 நான் ஒரு குழந்தையை திருடுவதாக இருந்தால், அதை இங்கே செய்வேன். 244 00:13:35,566 --> 00:13:36,775 ஆமாம். 245 00:13:42,114 --> 00:13:43,782 மன்னிக்கவும், நான்... 246 00:13:44,366 --> 00:13:45,284 -ஹலோ? -ஹாய். 247 00:13:45,367 --> 00:13:47,119 பயப்பட மாட்டேன் என்று சொல். அவன் நலமாக இருக்கிறான், சரியா? 248 00:13:47,202 --> 00:13:48,203 ஜேஸ், என்ன நடந்தது? 249 00:13:48,287 --> 00:13:49,746 அவன் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டு கொண்டான், 250 00:13:49,830 --> 00:13:51,748 எதற்கும் இருக்கட்டும் என்று அவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். 251 00:13:51,832 --> 00:13:52,916 மருத்துவமனைக்கா? 252 00:13:53,000 --> 00:13:55,002 ஆமாம், பாரு, அவன்... நலமாக இருக்கிறான். 253 00:13:55,085 --> 00:13:57,004 டாக்ஸியில் வரும் போது, அவன் கால்பந்து பற்றி தான் கவலைப்பட்டான். 254 00:13:57,087 --> 00:13:58,213 அப்படித்தானே, நண்பா? 255 00:13:58,297 --> 00:13:59,798 ஜேஸ், என்ன, நீ ஏன் டாக்ஸியில் இருக்கிறாய்? 256 00:13:59,882 --> 00:14:00,924 ஏனென்றால் நான் குடித்தேன். 257 00:14:01,008 --> 00:14:02,467 நீ குடித்திருக்கிறாயா? 258 00:14:06,263 --> 00:14:08,557 ஜேஸ், அவர்கள் சோசியல் சர்வீசசை அழைத்தால் என்ன செய்வாய்? 259 00:14:08,640 --> 00:14:11,685 நாங்கள் உள்ளே போய் வெளியே வருவோம், யாரும் யாரையும் அழைக்க மாட்டார்கள், சரியா? 260 00:14:11,768 --> 00:14:14,271 கேளு... நான் போக வேண்டும், அன்பே, சரியா? 261 00:14:14,354 --> 00:14:15,606 இல்லை... 262 00:14:17,274 --> 00:14:18,400 அடக்கடவுளே. 263 00:14:19,735 --> 00:14:21,737 -எல்லாம் நலமா? -ஆமாம். நான் வந்து... 264 00:14:21,820 --> 00:14:25,199 போக வேண்டும். பரவாயில்லை, அது ஒன்றுமில்லை. 265 00:14:26,158 --> 00:14:28,493 -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, பெவ். -ஆமாம், எனக்கும் தான். 266 00:14:28,577 --> 00:14:30,579 திடமாக இரு, சரியா? 267 00:14:30,662 --> 00:14:32,748 குழந்தைகளுக்கு திடமான தாய் தான் தேவை. 268 00:14:32,831 --> 00:14:33,832 சரி. 269 00:14:35,334 --> 00:14:38,962 சரி, பிரின்சஸ், நாம் கிளம்பலாம். உன் தம்பிக்கு சிறு விபத்து ஏற்பட்டிருக்கிறது. 270 00:14:39,046 --> 00:14:40,547 அவசர உதவி ஆம்புலன்ஸ் 271 00:14:54,228 --> 00:14:56,355 சரி. ஒரு சின்ன காயம் இருக்கிறது, இல்லையா? 272 00:14:56,438 --> 00:14:57,773 அவன் ஆடம் மீது தடுக்கி விழுந்தான். 273 00:14:57,856 --> 00:14:59,858 வந்து... அது அவனது விளக்கு. 274 00:15:00,901 --> 00:15:03,904 -சரி. ஒன்றுமில்லை. -அப்படியா? 275 00:15:03,987 --> 00:15:06,114 எதற்கும் அரை மணி நேரம் பொறுத்துப் பார்க்கலாம். 276 00:15:06,198 --> 00:15:08,116 -சரி, நாங்கள் இங்கே காத்திருக்க வேண்டுமா? -இங்கே இருங்கள். 277 00:15:08,200 --> 00:15:10,077 நல்லது. சிறப்பு. நன்றி, டாக்டர். 278 00:15:14,414 --> 00:15:15,582 ஆ(ர்ஸ்ஹோல்ஸ்) அ(னானிமஸ்) 279 00:15:15,666 --> 00:15:17,459 முயற்சி மற்றும் ஆதரவோடு, மாற்றம் சாத்தியமே. 280 00:15:17,543 --> 00:15:21,630 ஹாய். ஹாய், வருக. ஹாய், உள்ளே வாருங்கள். 281 00:15:22,381 --> 00:15:25,676 வாருங்கள், வாருங்கள். வாருங்கள். உட்காருங்கள். 282 00:15:28,011 --> 00:15:31,431 ஆக, வேறொரு ஏஏவிற்கு வரவேற்கிறேன். 283 00:15:31,515 --> 00:15:35,269 தொடங்கும் முன்னர், பிஸ்கட் கொண்டு வந்திருக்கும் ஒரே நபர் 284 00:15:35,352 --> 00:15:36,812 நான் தான் என்று தெரிகிறது. 285 00:15:36,895 --> 00:15:39,273 முதல் சில கூட்டங்களுக்கு இதை கொண்டு வர ஆட்சேபணை இல்லை, 286 00:15:39,356 --> 00:15:42,484 ஆனால் நிறைய பேர் இலவச உணவிற்காக வருவதால், 287 00:15:42,568 --> 00:15:46,280 நம் குறிக்கோளை மறக்க வேண்டாம். சரியா? 288 00:15:46,363 --> 00:15:47,739 முதல் படி 1. மோசமானவராக இருக்காதீர் 289 00:15:47,823 --> 00:15:50,367 இப்போது, புது உறுப்பினர் வந்திருக்கிறார். 290 00:15:50,450 --> 00:15:53,579 உங்களை அறிமுகப்படுத்தி, தொடங்குகிறீர்களா? 291 00:15:55,038 --> 00:15:56,456 சரி... 292 00:15:57,332 --> 00:16:01,336 என் பெயர் லாரன்ஸ், நான் மோசமானவன். 293 00:16:03,589 --> 00:16:05,465 நாம் எல்லோரும் திருப்பி ஹலோ சொல்லணும். 294 00:16:06,175 --> 00:16:07,926 போன வாரம் இதைப் பற்றி பேசினோம். பேசுங்கள், நண்பர்களே. 295 00:16:08,010 --> 00:16:09,344 -ஹலோ, லாரன்ஸ். -ஹாய், லாரன்ஸ். 296 00:16:09,428 --> 00:16:10,679 -ஹலோ, லாரன்ஸ். -ஹாய், லாரன்ஸ். 297 00:16:11,180 --> 00:16:13,098 கேம்டென் சந்தை 298 00:16:13,182 --> 00:16:14,808 ஹாம்ப்ஸ்டேட் ஹீத் 299 00:16:16,935 --> 00:16:18,770 உன் பை திறந்து இருக்கிறது. 300 00:16:23,025 --> 00:16:24,484 இதை ஏன் வைத்திருக்கிறாய்? 301 00:16:26,111 --> 00:16:27,821 பிரின்சஸ், இதை ஏன் வைத்திருக்கிறாய்? 302 00:16:34,578 --> 00:16:36,038 சரி. வா, நாம் திரும்பிப் போகலாம். 303 00:16:36,121 --> 00:16:37,998 -வேண்டாம்! -வேண்டாம்! விவாதம் செய்யாதே. 304 00:16:38,081 --> 00:16:39,291 தயவுசெய்யுங்கள்! 305 00:16:39,374 --> 00:16:40,209 எஸ்சுவரி எஃப்எம் நேரலை 306 00:16:40,292 --> 00:16:41,960 அவர்களுடைய கடைசி வாய்ப்பு என நினைக்கலாம். 307 00:16:42,044 --> 00:16:44,129 ஸ்பர்ஸ் தொடர்ந்து சமமான புள்ளிகளில் விளையாடுகிறார்கள். 308 00:16:44,213 --> 00:16:48,383 டையருக்காக காத்திருக்கிறேன். இதோ டையர். மௌரா தூரத்தில் இருக்கிறார். 309 00:16:48,467 --> 00:16:51,136 ஆமாம், அது லூகஸ் மௌரா. 310 00:16:51,220 --> 00:16:54,389 டோட்டன்ஹாம் பாயிண்ட் எடுக்கிறார்கள். அது 1-1... 311 00:16:54,473 --> 00:16:58,101 நீ நலமா, நண்பா? இது கால்பந்து தான். 312 00:16:58,185 --> 00:17:00,812 டோட்டன்ஹாம் 1, ஆர்செனல் 1. 313 00:17:03,065 --> 00:17:05,317 எனக்கு கோபம் வந்தது, தெரியுமா. 314 00:17:05,400 --> 00:17:07,319 மேலும் நான் எழுந்து, அவனை சுவற்றின் மீது தள்ளி 315 00:17:07,402 --> 00:17:10,446 “இதற்கு அட்மிரலின் கிளப் என்ற பெயரா?” என்று கத்தினேன். 316 00:17:14,451 --> 00:17:17,829 ஆக, நான் ஒரு பொது உணவகத்தில், தொண்டு செய்ய நினைக்கிறேன். 317 00:17:17,913 --> 00:17:19,957 அது ஒரு நல்ல வேலையாக தோன்றுகிறது. 318 00:17:20,040 --> 00:17:22,376 மேலும் அவர்கள் நிறைய எதிர்பார்க்க மாட்டார்கள். 319 00:17:22,459 --> 00:17:23,794 அது மிக தைரியமான விஷயம். 320 00:17:24,752 --> 00:17:26,922 ஒலிவியா, நீங்கள் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா? 321 00:17:27,005 --> 00:17:29,716 மோசமான அட்மிரலின் கிளப் போல தோன்றுகிறது. நானும் அவனை அடித்திருப்பேன். 322 00:17:29,800 --> 00:17:31,385 ஆமாம், ஆனால் நமக்கு என்ன லாபம்? 323 00:17:31,468 --> 00:17:34,972 கடைசியில், சிறந்த அட்மிரலின் கிளப்கள் கிடைக்கலாம். நாம் இங்கே என்ன செய்கிறோம்? 324 00:17:35,055 --> 00:17:36,557 சிறந்த மனிதர்களாக முயற்சிக்கிறோம். 325 00:17:36,640 --> 00:17:38,767 ஏன்? நாம் ஏற்கனவே சிறந்தவர்கள் தான். 326 00:17:38,851 --> 00:17:43,605 -நாம் பொது உணவக சேவையாளர்கள் இல்லை. நாம்... -வக்கீல். 327 00:17:43,689 --> 00:17:46,108 -நீங்கள்? -புதிதாக ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கினேன். 328 00:17:46,191 --> 00:17:49,528 ஆரம்ப நாட்கள், ஆனால் அடுத்த வருட மூன்றாவது பகுதியில் முன்னேற நினைக்கிறோம். 329 00:17:50,028 --> 00:17:50,946 சிஇஓ. 330 00:17:51,029 --> 00:17:52,698 -ஆமாம், நான் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். -நீங்கள்? 331 00:17:52,781 --> 00:17:54,575 விளையாட்டு பொருட்களுக்கான என் நிறுவனத்தின் இயக்குனர். 332 00:17:54,658 --> 00:17:57,452 சரியாகச் சொன்னீர்கள். மோசமானவர்கள் நிறுவனங்கள் நடத்துகிறார்கள். 333 00:17:57,536 --> 00:17:59,580 ஏனென்றால் அவற்றை நடத்துவது கடினம், 334 00:17:59,663 --> 00:18:01,665 அதை செய்வதற்கு நமக்கு மட்டும்தான் திறமை இருக்கிறது. 335 00:18:01,748 --> 00:18:03,959 ஆமாம், ஆனால் மோசமாக நடக்க அது நமக்கு அனுமதிக்கக் கூடாது. 336 00:18:04,042 --> 00:18:07,546 -ஏனென்றால் நாம் ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம். -யாருக்கு சமுதாயத்தைப் பற்றிய அக்கறை? 337 00:18:07,629 --> 00:18:09,006 எறும்புகளுக்கு சிறந்த சமுதாயம் உண்டு. 338 00:18:09,089 --> 00:18:12,467 இருந்தாலும், தொடர்புகொள்வதற்காக ஒன்றின் வாயில் மற்றொன்று வாந்தி எடுக்கும். 339 00:18:12,551 --> 00:18:15,179 எறும்புகளுக்கு அகங்காரம் இருந்தால், இப்போது அவை ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும். 340 00:18:15,262 --> 00:18:17,723 அதைப்பற்றி கற்பனை செய்வதே மிகவும் கடினம். 341 00:18:17,806 --> 00:18:22,728 மோசமானவர்கள் மோசமானவர்களாக நடக்கும் போது, மனித முன்னேற்றம் ஏற்படுகிறது. 342 00:18:22,811 --> 00:18:25,397 என் மனைவியை ஏமாற்றியதனால் என்ன மனித முன்னேற்றம் நடந்தது? 343 00:18:25,480 --> 00:18:28,192 உங்களுடையது. உங்களுடைய மனித முன்னேற்றம். ஒருவேளை நீங்கள் சோகமாக இருந்திருக்கலாம். 344 00:18:28,275 --> 00:18:31,945 -இல்லை, இப்போது தான் சோகமாக இருக்கிறேன். -சரி, அது நீங்கள் இங்கு இருப்பதால் தான். 345 00:18:32,029 --> 00:18:32,946 இல்லை, மன்னிக்கவும். 346 00:18:33,030 --> 00:18:35,866 முயற்சி செய்தேன், என்னால் முடியவில்லை. 347 00:18:35,949 --> 00:18:37,784 என் ஆக்ஸ்ஃபாம் வேலையை ராஜினாமா செய்கிறேன். 348 00:18:37,868 --> 00:18:40,204 நீங்கள் சொன்னது போல அது எனக்கு சந்தோஷம் தரவில்லை. 349 00:18:40,704 --> 00:18:43,081 ஜூரி சேவை அல்லது காரில் இருந்து 350 00:18:43,165 --> 00:18:48,337 சைக்கிள் ஓட்டுபவரை பார்ப்பது போல நம் இயல்பான குணத்திலிருந்து ஓடி ஒளிய முடியாது. 351 00:18:50,297 --> 00:18:53,800 ஒலிவியா, மன்னிக்கவும், ஆனால் உங்கள் இரண்டு-வார சிப் எனக்கு வேண்டும். 352 00:18:53,884 --> 00:18:56,220 நல்லது. நானும் போகத்தான் நினைத்தேன். 353 00:18:58,889 --> 00:18:59,890 ஆர்ஸ்ஹோல்ஸ் 354 00:19:00,891 --> 00:19:02,434 நீங்கள் எல்லோரும் கூட போக வேண்டும். 355 00:19:08,398 --> 00:19:10,943 ஜொனாதன். லெனார்ட். என்ன இது. 356 00:19:12,486 --> 00:19:13,987 நண்பர்களே, என்ன நடக்கிறது? 357 00:19:15,614 --> 00:19:19,243 டேன், நீங்கள் நன்றாக தேறிவருகிறீர்களே. 358 00:19:21,286 --> 00:19:22,496 நண்பர்களே? 359 00:19:27,835 --> 00:19:29,044 லாரன்ஸ். 360 00:19:37,135 --> 00:19:39,888 சற்று குளிராக இருக்கும். ஆனால் இதனால் அல்ட்ராசவுண்ட் அலைகள் உள்ளே சென்று 361 00:19:39,972 --> 00:19:42,015 நமக்கு தெளிவான படம் கிடைக்கும். 362 00:19:42,099 --> 00:19:45,143 இந்த கருவியைத் தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். இது வட்டமான கருவி மற்றும்... 363 00:19:45,227 --> 00:19:46,353 சரி, சரி. 364 00:19:47,729 --> 00:19:52,401 வனேஸ்ஸா, இதைப் பற்றிய முக்கியத் தகவல்கள் எனக்குப் பிடிக்கிறது. சரியா? 365 00:19:53,235 --> 00:19:54,319 சரி. 366 00:20:06,790 --> 00:20:08,750 ஒரு இதயத்துடிப்பு கேட்கிறதா என்று தேடுகிறேன். 367 00:20:08,834 --> 00:20:11,503 -சில சமயம் கடினமாக இருக்கும். -சரி. 368 00:20:14,590 --> 00:20:16,633 இன்னும் கொஞ்சம் ஜெல் போடுகிறேன். 369 00:20:17,467 --> 00:20:20,470 சில சமயம் பெண்கள் தங்கள் தேதிகளை தவறாக கணக்கிட்டு இருப்பதை விட 370 00:20:20,554 --> 00:20:23,932 நீண்டநாள் ஆகி விட்டதாக நினைப்பார்கள். இது ஒரு காரணம். 371 00:20:24,016 --> 00:20:26,310 -உனக்கு கடைசியாக மாதவிடாய் எப்போது வந்தது? -இல்லை, அந்த தேதி... 372 00:20:27,477 --> 00:20:29,271 அவை சரி என்று எனக்குத் தெரியும். 373 00:20:30,314 --> 00:20:31,231 சரி. 374 00:20:46,663 --> 00:20:50,083 சரி, நான் போய் என் சக டாக்டரை அழைத்து வருகிறேன். 375 00:20:50,167 --> 00:20:52,336 -சரி. -சரி. சீக்கிரம் வருகிறேன். 376 00:20:55,255 --> 00:20:56,715 வனேஸ்ஸா? 377 00:20:59,301 --> 00:21:00,469 எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? 378 00:21:02,304 --> 00:21:04,806 பெல்லா நம் அழகான சீமாட்டி கேட் 379 00:21:09,102 --> 00:21:12,648 ரிச்சர்ட் போவதை நினைத்து அழுகிறார் 380 00:21:12,731 --> 00:21:16,276 ஜான் கீட்ஸின் முழு கவிதைகளின் திரட்டு 381 00:21:19,738 --> 00:21:21,073 ஸ்காட்? 382 00:21:32,125 --> 00:21:33,877 இரண்டு நிமிடங்களில் வருகிறேன். 383 00:21:37,130 --> 00:21:39,132 சரி, சரி. 384 00:21:39,216 --> 00:21:43,804 பரவாயில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் இருவரையும். சரியா? 385 00:21:44,888 --> 00:21:46,932 -எல்லாம் நலமா? -ஆமாம். 386 00:21:47,015 --> 00:21:48,475 நீ நலம் தான். கவனமாக இரு. 387 00:21:48,559 --> 00:21:49,726 நல்லது, சிறப்பு. 388 00:21:49,810 --> 00:21:51,937 சரி, நீ என்னோடு வா. 389 00:21:52,688 --> 00:21:53,981 நல்ல பையன். 390 00:21:54,064 --> 00:21:56,275 சகாவோடு லாகாசெட்டிற்காக காத்திருக்கிறோம். 391 00:21:56,358 --> 00:22:01,655 ஆமாம்! ஜெயித்துவிட்டோம்! நாம் ஜெயித்தோம், அப்பா! 392 00:22:01,738 --> 00:22:03,365 கடைசியில் ஆர்செனல் ஜெயித்தார்கள். 393 00:22:03,949 --> 00:22:06,285 ஆர்செனல், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நேசிக்கிறோம் 394 00:22:06,368 --> 00:22:07,578 என்னோடு சேர்ந்து பாடுங்கள், அப்பா. 395 00:22:07,661 --> 00:22:09,997 ஆர்செனல், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நேசிக்கிறோம் 396 00:22:10,080 --> 00:22:15,794 ஆர்செனல், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்களை நேசிக்கிறோம் 397 00:22:15,878 --> 00:22:20,424 ஆர்செனல், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், ஓ, ஆர்செனல், உங்களை நேசிக்கிறோம் 398 00:22:20,507 --> 00:22:23,468 ஆர்செனல், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நேசிக்கிறோம் 399 00:22:40,903 --> 00:22:42,154 இதோ இருக்கிறது. 400 00:22:43,864 --> 00:22:45,699 கொஞ்சம் வெட்கம், அவ்வளவு தான். 401 00:22:46,450 --> 00:22:47,993 அதை நன்றாகப் பயன்படுத்துங்கள். 402 00:23:13,143 --> 00:23:14,436 பிரின்சஸ்? 403 00:23:15,103 --> 00:23:16,647 நில்லு, பிரின்சஸ். 404 00:23:17,147 --> 00:23:18,440 பிரின்சஸ்? 405 00:23:20,150 --> 00:23:21,902 பிரின்சஸ், தயவுசெய்து கதவை திறக்கிறாயா? 406 00:23:21,985 --> 00:23:24,696 -மாட்டேன். -நான் கடுமையாக இருக்க வேண்டும். 407 00:23:24,780 --> 00:23:25,781 எதற்காக? 408 00:23:25,864 --> 00:23:28,242 தெரியவில்லை. எல்லோரும் அப்படி சொல்கிறார்கள், சரியா? 409 00:23:28,325 --> 00:23:29,701 எனவே அது உண்மையாக இருக்க வேண்டும். 410 00:23:30,369 --> 00:23:32,496 -கொஞ்சம் வெளியே வா. -மாட்டேன். 411 00:23:35,374 --> 00:23:37,334 மன்னித்துவிடுங்கள். மன்னித்துவிடுங்கள். 412 00:23:39,753 --> 00:23:42,005 -ஓய். -போய் விடுங்கள். 413 00:23:42,089 --> 00:23:43,632 -பிரின்சஸ். -போய் விடுங்கள்! 414 00:23:43,715 --> 00:23:45,551 அதை ஏன் எடுத்தாய் என்று சொல்வாயா? 415 00:23:46,802 --> 00:23:48,846 மன்னிக்கவும். ஏதாவது பிரச்சினையா? 416 00:23:48,929 --> 00:23:50,973 ஆமாம். ஆமாம், உண்மையில். இந்த சுவர்கள் உயரமாக இருக்கின்றன. 417 00:23:51,056 --> 00:23:52,432 தயவுசெய்து, சுவருக்கு அப்பால் பார்க்காதீர்கள். 418 00:23:52,516 --> 00:23:54,810 உண்மையில், இது தனிப்பட்ட விஷயம். மிக்க நன்றி. 419 00:23:54,893 --> 00:23:57,229 -இந்த கடை முழுவதும் என் கட்டுப்பாட்டில் உள்ளது. -விடுங்களேன்! 420 00:23:57,312 --> 00:24:00,107 கடையில் திருடுபவர்களை கூட உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. 421 00:24:00,190 --> 00:24:01,733 இது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு. 422 00:24:01,817 --> 00:24:04,528 நான் அதை படித்தேன். நீங்கள் ஒரு சோளக்காட்டு பொம்மை. 423 00:24:06,488 --> 00:24:10,450 உண்மையில், அவர்களை தடுக்க முடியும். 424 00:24:10,534 --> 00:24:12,870 இல்லை, சரி, மன்னிக்கவும், மோசமாக பேசிவிட்டேன். 425 00:24:12,953 --> 00:24:14,329 என்னை மன்னியுங்கள். மன்னியுங்கள்! 426 00:24:31,680 --> 00:24:33,473 நாம் அன்பை கடுமையாக வெளிப்படுத்த வேண்டாம். 427 00:24:34,933 --> 00:24:36,393 ஏற்கனவே எல்லாம் கடுமையாக இருக்கிறது. 428 00:24:41,106 --> 00:24:42,733 நீ வெளியே வருவாயா? 429 00:25:05,255 --> 00:25:06,673 அதை ஏன் எடுத்தாய்? 430 00:25:10,219 --> 00:25:11,845 உன் பிறப்பு அடையாளமா? 431 00:25:15,265 --> 00:25:16,558 அவர்கள் இதை கேலி செய்தார்கள். 432 00:25:18,977 --> 00:25:21,730 அது உன்னை சற்று வித்தியாசமாக காண்பிக்கிறது, அவ்வளவு தான். 433 00:25:21,813 --> 00:25:23,524 எனக்கு வித்தியாசமாக இருக்க விருப்பமில்லை. 434 00:25:24,942 --> 00:25:25,943 சரி, புரிகிறது. 435 00:25:26,985 --> 00:25:27,861 எனக்குப் புரிகிறது. 436 00:25:28,362 --> 00:25:30,906 இளமையில், நம்மிடம் இருக்கும் வித்தியாசத்தை 437 00:25:31,406 --> 00:25:33,075 நாம் மறைக்க விரும்புவோம். 438 00:25:34,660 --> 00:25:36,286 வயதாகும் போது, 439 00:25:36,995 --> 00:25:39,623 அதை வைத்து தான் மக்கள் நம்மை நேசிப்பார்கள். 440 00:25:46,046 --> 00:25:48,382 சரி. உனக்கு வித்தியாசமாக இருக்க விருப்பமில்லையா? 441 00:25:48,465 --> 00:25:51,343 இல்லையா? நாம் ஒன்று செய்யலாம். 442 00:25:56,223 --> 00:25:58,433 டாட்டூ & பியர்ஸிங் 443 00:26:10,863 --> 00:26:12,281 உன்னுடையதைக் காண்பி. 444 00:26:20,998 --> 00:26:21,915 உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. 445 00:26:21,999 --> 00:26:23,834 எனக்கு டாட்டூ போட ரொம்ப ஆசை. 446 00:26:24,877 --> 00:26:26,587 ரொம்ப முன்னோடியாக உணர்கிறேன். 447 00:26:27,171 --> 00:26:29,131 ஆனால் வேலையிடத்தில் நான் மதிக்கப்பட வேண்டும் என்பதால், 448 00:26:29,214 --> 00:26:32,467 கிளையண்ட் மீட்டிங்களின் போது அதன் மீது கைகடிகாரம் கட்டிக்கொள்ள போகிறேன். 449 00:26:32,551 --> 00:26:33,844 ரொம்ப முன்னோடி, ஆமாம். 450 00:26:34,720 --> 00:26:36,388 தெரியுமா,எங்களுக்கு அந்த தருணம் கிடைத்தது. 451 00:26:36,471 --> 00:26:37,472 அப்படியா? 452 00:26:37,556 --> 00:26:39,683 என்ன, நீங்கள் இருவரும், ஒருவர் கண்ணை ஒருவர் பார்த்தீர்களா? 453 00:26:39,766 --> 00:26:41,018 -ஆமாம். ஆமாம். -அப்படியா? 454 00:26:41,101 --> 00:26:44,897 அது, இல்லை. அதாவது, அவள் கண்ணாடியைப் பார்த்தாள். ஆனால் நான் பார்த்தேன், ஜேஸ். 455 00:26:55,616 --> 00:26:57,993 அவனது பொருட்களை நாம் எடுத்து வைக்க வேண்டும். 456 00:27:04,875 --> 00:27:07,586 ஜேஸ், பாரு. 457 00:27:08,170 --> 00:27:09,046 சரி. 458 00:27:09,546 --> 00:27:11,465 -இவற்றை அவர்களுக்காக மாட்டப் போகிறேன். -ஒரு நொடி பொறு. 459 00:27:14,092 --> 00:27:15,511 -அதைக் கொடுக்கிறாயா? -சரி. 460 00:27:54,883 --> 00:27:57,803 மம்மீ டூ பீ 461 00:28:05,352 --> 00:28:07,771 ஒழுகும் குழாயை சரி செய்கிறேன் 462 00:28:10,065 --> 00:28:11,775 நட்டை கழற்றி... 463 00:28:13,819 --> 00:28:16,488 ஒலிவியா கிளம்புகிறாள் பானங்கள் 464 00:28:40,554 --> 00:28:41,555 பெவ்! 465 00:29:45,244 --> 00:29:47,246 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்