1 00:00:07,633 --> 00:00:09,301 -அவள் தான் என்று தெரியுமா? -நிச்சயமாக. 2 00:00:09,384 --> 00:00:11,345 -எவ்வளவு நிச்சயமாக? -தொண்ணூற்று ஐந்து முதல் நூறு சதவீதம். 3 00:00:11,428 --> 00:00:13,388 அவளை மறுபடியும் பார்த்தால் அடையாளம் தெரியுமா? 4 00:00:13,472 --> 00:00:14,890 தெரியும். இதோ இருக்கிறாள். 5 00:00:15,432 --> 00:00:17,017 -நான் என்ன சொல்வேன் என உனக்கே தெரியும் தானே? -என்ன? 6 00:00:17,100 --> 00:00:18,352 -ராபர்ட் டி... -வேண்டாம். சும்மா இரு. 7 00:00:18,435 --> 00:00:20,521 -ராபர்ட் டவுனி ஜூனியர் டெஸ்கோவில் இல்லை. -ஏன்? 8 00:00:20,604 --> 00:00:22,814 அவன் ஏன் போக வேண்டும்? அவனுக்கு நிறைய உதவியாளர்கள் உண்டு. 9 00:00:22,898 --> 00:00:24,441 இல்லை, ராபர்ட் அப்படிப்பட்டவன் இல்லை. 10 00:00:24,525 --> 00:00:26,485 ராபர்ட்... உன்னையும், என்னையும் போன்றவன். 11 00:00:27,277 --> 00:00:29,238 அவள் அவர்களது உறவினராக இருக்க வேண்டும். 12 00:00:29,821 --> 00:00:31,240 நம்மை பின்தொடர்கிறார்களா? 13 00:00:32,073 --> 00:00:33,700 பாரு, அது அவளாக இருந்தாலும் கூட, சரியா? 14 00:00:33,784 --> 00:00:35,619 அது ஒரு தற்செயலான விஷயமாகத்தான் இருக்கும். 15 00:00:35,702 --> 00:00:37,788 -அது ஒன்றும் தற்செயல் இல்லை. -சரி. உன்னிடம் ஒன்று கேட்கிறேன். 16 00:00:37,871 --> 00:00:40,040 நீ அவளோடு உட்கார்ந்தாயா, அல்லது அவள் உன்னோடு உட்கார்ந்தாளா? 17 00:00:40,874 --> 00:00:42,084 அவள் தான் என்னோடு உட்கார்ந்தாள். ஆமாம். 18 00:00:42,167 --> 00:00:44,419 அவள் கண்டிப்பாக என்னோடு உட்கார்ந்து, பிரின்சஸைப் பார்த்தாள், 19 00:00:44,503 --> 00:00:46,296 அனாலும், அவளைத் தெரியும் என்று என்னிடம் சொல்லவில்லை. 20 00:00:46,380 --> 00:00:47,631 அடக் கடவுளே. 21 00:00:47,714 --> 00:00:50,926 அதன் பிறகு அவள், வந்து, குடும்பத்தைப் பற்றி பேசினாள், 22 00:00:51,426 --> 00:00:53,011 குடும்பத்திற்காக போராடுவது பற்றி. 23 00:00:53,095 --> 00:00:55,264 அவள் என்னைக் கோபப்படுத்த முயன்றாள். 24 00:00:55,347 --> 00:00:56,348 அவள் வந்து... 25 00:00:57,057 --> 00:00:58,809 “என் குடும்பத்திற்கு கிரேக்களை தெரியும்” என்றாள். 26 00:00:58,892 --> 00:00:59,977 அவள் அப்படித்தான் சொன்னாளா, 27 00:01:00,060 --> 00:01:02,604 அல்லது எல்லோரையும் போல் மோசமாக ஒலிப்பதற்காக, நீ அப்படி பேசுகிறாயா? 28 00:01:02,688 --> 00:01:04,063 ஜேஸ், அவர்கள் குற்றவாளிகள். 29 00:01:04,147 --> 00:01:06,316 -ஜன்னலை விட்டு நகர்ந்து வா. -நிக்கி, முட்டாள்தனமாக பேசாதே. 30 00:01:06,400 --> 00:01:08,402 பாரு. கிழக்கு பகுதி மக்கள் அப்படித்தான் பேசுவார்கள். 31 00:01:08,485 --> 00:01:12,072 அது எல்லாம் கீசர், குடும்பம், கிரேஸ், கீசர், கீசர், பார்க்லைஃப், கீசர். 32 00:01:12,155 --> 00:01:13,949 -இன்னும் இருக்கிறது. -என்ன? 33 00:01:14,867 --> 00:01:17,452 நான் அவளிடம் மனம் திறந்து 34 00:01:17,536 --> 00:01:20,581 -சில விஷயங்களைச் சொன்னேன். -எந்த விஷயம்? எந்த விஷயம்? 35 00:01:20,664 --> 00:01:22,875 நானும் பிரின்சஸும் ஒத்துப்போகாத விஷயங்கள் பற்றி. 36 00:01:22,958 --> 00:01:25,961 அடக்கடவுளே. யாரை சந்தித்தாலும் எல்லாவற்றையும் சொல்லி விடுவாயா? 37 00:01:26,044 --> 00:01:27,087 -இல்லை, சொல்ல மாட்டேன்! -இங்கே பார். 38 00:01:27,171 --> 00:01:29,381 போன வாரம் தபால்காரர் என் கட்டி சரியாகிவிட்டதா என்று கேட்டார். 39 00:01:29,464 --> 00:01:32,801 நீ டைலரை ஏ அண்ட் இக்கு அழைத்துப் போவதாக சொன்ன போது, அவளும் என்னோடு இருந்தாள். 40 00:01:32,885 --> 00:01:35,888 ஐயோ, ஜேஸ். என்னை மன்னித்துவிடு. மன்னித்துவிடு, எனக்கு தெரியாது! 41 00:01:35,971 --> 00:01:38,307 -அவள் ஆபத்தானவளாக இருந்தால் என்ன செய்வது? -அவள் ஆபத்தானவள் இல்லை. 42 00:01:38,390 --> 00:01:39,474 ஜேஸ். 43 00:01:39,558 --> 00:01:42,853 அவள் ஆபத்தானவள் இல்லை, நிக்கி. என்னை நம்பு. 44 00:01:44,438 --> 00:01:45,981 -சரி. -சரியா? 45 00:01:59,119 --> 00:02:00,120 கேம்டென் லாக் 46 00:02:18,055 --> 00:02:20,807 அவர்களின் பாட்டியா? அவள் எங்களை எப்படி கண்டுபிடித்தாள்? 47 00:02:21,350 --> 00:02:22,851 எங்களுக்கு பாதுகாப்பு தேவையா? 48 00:02:22,935 --> 00:02:24,394 பாதுகாவலர்கள் தேவையா? 49 00:02:24,478 --> 00:02:25,562 இது கவுன்சில் தான். 50 00:02:26,063 --> 00:02:27,731 நான் வீட்டிலிருந்து கெட்டில் எடுத்து வந்தேன். 51 00:02:27,814 --> 00:02:29,191 எங்களிடம் பாதுகாவலர் வைக்க பணம் இல்லை. 52 00:02:29,274 --> 00:02:31,527 ஆனால், நோவா, எனக்கு... அவர்கள் பின்தொடர்வார்கள் என்று தெரியாது. 53 00:02:31,610 --> 00:02:33,362 சரி, அதை அந்த வரவேற்பு கையேட்டில் எழுதுகிறோம். 54 00:02:33,445 --> 00:02:36,615 அவர்கள் எங்களோடு தொடர்புகொள்ள முடியாது என்று சொல்லப்பட்டது. 55 00:02:36,698 --> 00:02:38,617 -ஆமாம். -அவள் அவர்களது பாட்டி. 56 00:02:38,700 --> 00:02:40,327 மக்களுக்கு யோசனைகள் தோன்றும். 57 00:02:41,370 --> 00:02:43,539 நீதிபதியை சந்திப்பதற்கு இன்னும் சில வாரங்கள் தான் இருக்கின்றன. 58 00:02:43,622 --> 00:02:44,456 நான் அவளிடம் பேசுகிறேன். 59 00:02:45,249 --> 00:02:47,000 ஒருவேளை அவளுக்கு குழந்தைகள் திரும்ப வேண்டுமோ? 60 00:02:47,793 --> 00:02:50,045 அவளுடைய வயதிற்கு, அது சாத்தியமில்லை என்று அவளுக்ளே தெரியும். 61 00:02:50,629 --> 00:02:52,464 அதோடு அவள் அவர்களோடு பேச முயற்சி செய்யவில்லை. 62 00:02:53,465 --> 00:02:55,133 சரி, அதனால் என்ன? 63 00:02:55,217 --> 00:02:58,679 அவள் உங்களை கண்காணிக்கிறாள் என்று நினைக்கிறேன். 64 00:03:07,521 --> 00:03:09,106 ஃபாரடே புத்தகங்கள் எங்கள் புது வெளியீடுகளைப் பாருங்கள் 65 00:03:09,189 --> 00:03:11,149 நான் ஃபாரடே புத்தகங்கள் பற்றி கேள்விப்பட்டதில்லை. 66 00:03:12,025 --> 00:03:13,735 அவர்கள் உண்மையானவர்களா? 67 00:03:13,819 --> 00:03:16,238 ஆமாம். இணையதளத்தில் நன்கு தேடி விட்டேன். 68 00:03:16,321 --> 00:03:18,657 சிறப்பான ஃபாண்ட்டுகள் தான் உள்ளன. 69 00:03:19,491 --> 00:03:21,034 சற்று அவசர முடிவாகத் தோன்றுகிறது. 70 00:03:21,118 --> 00:03:24,997 ஒரு பிளாக்கை படித்துவிட்டு உடனே அதை வெளியிட நினைப்பது. 71 00:03:25,622 --> 00:03:28,375 இப்போதெல்லாம் வெளியீட்டு நிறுவனங்கள் நன்கு புரிந்துகொள்கிறார்கள், தெரியுமா? 72 00:03:28,458 --> 00:03:29,918 விரைவாக பதில் சொல்கிறார்கள். 73 00:03:30,002 --> 00:03:32,296 இணையதளத்தில் தான், எல்லா திறமைகளும் இருக்கின்றன. 74 00:03:32,379 --> 00:03:35,465 இப்போது ஹெமிங்வே எழுதுவாரேயானால், அவர் பிளாக் தான் எழுதுவார். 75 00:03:36,383 --> 00:03:39,887 -நீ ஏன் பிளாக்கையே தொடரக் கூடாது? -கடவுளே, முடியாது. கடினம் தெரியுமா? 76 00:03:39,970 --> 00:03:43,473 ஹே, நிறையமுன்னணி பிரபலங்கள் இருக்கிறார்கள். 77 00:03:44,933 --> 00:03:46,518 அதோ அந்த நகைச்சுவையாளர். 78 00:03:46,602 --> 00:03:48,228 எனக்கு பிடிக்காத அந்த குழுவில் இருக்கிறார். 79 00:03:48,312 --> 00:03:49,938 அவர் ஒரு ரியாலிட்டி நபர். 80 00:03:50,898 --> 00:03:53,734 இவர்கள் எல்லோரும் சிறந்த பிரபலங்கள் இல்லை, ஸ்காட். 81 00:03:53,817 --> 00:03:57,279 அவர்கள் பின்னணி நபர்கள், ஏனென்றால் அவ்வளவு கடைசியாக இருக்கிறார்கள். 82 00:03:58,488 --> 00:04:00,532 சற்று நல்ல விதமாக யோசனை செய்யலாமே. 83 00:04:02,743 --> 00:04:04,369 மன்னித்துவிடு. 84 00:04:05,412 --> 00:04:06,705 அது வந்து... 85 00:04:06,788 --> 00:04:10,459 2040 வரை ஒரு நாளுக்கு 2,000 கலோரிகள் தேவைப்படும் ஒரு குழந்தை எனக்குள்ளே இருக்கிறது, 86 00:04:10,542 --> 00:04:15,506 எனவே “உன் இதயத்தை பின்தொடரு, உன் கனவுகள் மந்திர சிறகுகளில் பறக்கும்” என்ற நிலையில் நானில்லை. 87 00:04:18,300 --> 00:04:21,553 என்ன... இருந்தாலும், உன்னை நம்புகிறேன். 88 00:04:22,137 --> 00:04:23,680 அப்படியா? 89 00:04:24,473 --> 00:04:27,017 நல்லது, ஏனென்றால், 90 00:04:27,809 --> 00:04:28,852 பெரிய செய்தி என்னவென்றால்... 91 00:04:30,270 --> 00:04:31,480 நான் ராஜினாமா செய்துவிட்டேன். 92 00:04:32,606 --> 00:04:33,732 -என்ன... -ஆமாம். 93 00:04:33,815 --> 00:04:35,984 உண்மையாகவே, மாறுவதற்கு இது தான் சரியான நேரம் என நினைக்கிறேன். 94 00:04:36,068 --> 00:04:38,904 கேளு, எல்லாவற்றிற்கும் தயாராகும் போது நல்ல விஷயங்கள் நடக்கும். 95 00:04:38,987 --> 00:04:41,698 தெரியுமா? நாம் உறுதியாக இல்லாவிட்டாலும், அது நடக்கும். 96 00:04:41,782 --> 00:04:43,200 உதாரணத்திற்கு, நம்மைப் பாரு. 97 00:04:47,120 --> 00:04:49,164 சரி. நான் குட்டி தூக்கம் போடப் போகிறேன். 98 00:04:57,756 --> 00:04:58,757 கேம்டென் சந்தை 99 00:05:00,801 --> 00:05:03,220 கர்ப்பமாக இருப்பது, அசௌகரியமானது. அசௌகரியமானது. 100 00:05:03,303 --> 00:05:04,888 -என்னால் வெந்நீரில் கூட குளிக்க முடியவில்லை. -என்ன? 101 00:05:04,972 --> 00:05:08,100 ஆமாம். குளிப்பேன். ஷவரில் இல்லை. 102 00:05:08,642 --> 00:05:10,894 நான் அமெரிக்கனோ அல்லது அழுக்கான நாயோ இல்லை. 103 00:05:12,563 --> 00:05:14,731 நம்மை எப்போதும் செல்லம் கொஞ்சுவார்கள். 104 00:05:15,357 --> 00:05:17,734 -இது நல்லா இருக்கு! -வேண்டாம், நானே எடுக்கிறேன். 105 00:05:18,318 --> 00:05:19,403 வேண்டாம். 106 00:05:19,486 --> 00:05:21,196 -பார்த்தாயா? -ஆமாம். 107 00:05:25,701 --> 00:05:27,661 இங்கிருந்து சீக்கிரமாக கிளம்பினால் பரவாயில்லையா? 108 00:05:27,744 --> 00:05:28,745 ஏன்? 109 00:05:28,829 --> 00:05:29,872 இல்லை. வந்து... 110 00:05:31,748 --> 00:05:33,750 காரணம் எதுவும் இல்லை. நான் வந்து... 111 00:05:34,960 --> 00:05:36,086 அடக் கடவுளே. 112 00:05:37,087 --> 00:05:39,256 அடக் கடவுளே. அது அவள் தான். 113 00:05:39,339 --> 00:05:40,382 என்ன? 114 00:05:40,465 --> 00:05:41,466 யாரு? 115 00:05:41,550 --> 00:05:42,593 நிக்கி. 116 00:05:52,102 --> 00:05:53,103 ஹேய். 117 00:05:53,896 --> 00:05:55,814 ஐயோ. மன்னியுங்கள். 118 00:05:55,898 --> 00:05:59,193 மன்னியுங்கள், உங்களை வேறு ஒருவர் என்று நினைத்தேன். 119 00:05:59,276 --> 00:06:00,402 மன்னியுங்கள். 120 00:06:17,127 --> 00:06:18,295 ஹலோ, செல்லமே. 121 00:06:20,756 --> 00:06:22,132 நான் அதைப் பார்க்கலாமா? 122 00:06:22,883 --> 00:06:24,176 டைலர், என்னிடம் காட்டு. 123 00:06:27,721 --> 00:06:29,014 நன்றி. 124 00:06:29,097 --> 00:06:31,808 உனக்கு அந்த பைஜாமக்கள் சற்று பெரிதாக இருக்கு தானே செல்லம்? 125 00:06:33,393 --> 00:06:37,439 வந்து, இவனை நாம் விட்டு விட வேண்டும் போல. 126 00:06:37,523 --> 00:06:40,567 -ஏன்? -இவன் ஆபத்தானவன். 127 00:06:40,651 --> 00:06:43,570 ஏற்கனவே ஒருமுறை உன்னை ஏ&ஈக்கு போக வைத்தான். 128 00:06:45,072 --> 00:06:46,073 நான் நினைக்கிறேன்... 129 00:06:47,491 --> 00:06:52,663 சிலவற்றை மறந்துவிடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 130 00:06:53,247 --> 00:06:56,375 ஏனென்றால் அது வெறும் பொருள் தான். 131 00:06:57,709 --> 00:07:00,671 பொருட்கள் வரும் போகும். 132 00:07:02,881 --> 00:07:06,176 மக்களோடு தான் நாம் நட்பாக இருக்க வேண்டும். 133 00:07:06,969 --> 00:07:10,472 உனக்கு நாங்கள் இருக்கிறோம். இனி உனக்கு ஆடம் தேவை இல்லை. 134 00:07:13,308 --> 00:07:16,019 இங்கே வா. நீ நல்ல பையன். 135 00:07:19,189 --> 00:07:22,150 மன்னிக்கவும், இது ஆள்மாறிப் போனதால் ஏற்பட்ட தவறு. 136 00:07:22,234 --> 00:07:24,027 நீங்கள் கையில் வைத்திருப்பது இந்தக் கடையின் பொருள். 137 00:07:24,528 --> 00:07:26,071 சோளக்காட்டு பொம்மை இல்லை, சரியா? 138 00:07:26,947 --> 00:07:28,740 -போன வாரம் இவள் என்னை சோளக்காட்டு பொம்மை என்றாள். -என்ன? 139 00:07:29,324 --> 00:07:32,244 என்ன? என்ன நடக்கிறது? என்ன தான் நடக்கிறது? 140 00:07:32,327 --> 00:07:34,121 அவள் கர்ப்பமாக இருக்கிறாள். 141 00:07:34,204 --> 00:07:35,831 நீ ஒரு கர்ப்பிணியை கைது செய்கிறாய். 142 00:07:35,914 --> 00:07:38,166 அவர்களுக்கு மனஉளைச்சல் கொடுக்கக்கூடாது. அவர்கள் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 143 00:07:38,250 --> 00:07:39,251 நான் நலம் தான். 144 00:07:39,334 --> 00:07:40,794 நான் சீவேர்ல்டில் இருக்கும் டால்ஃபின் இல்லை. 145 00:07:40,878 --> 00:07:43,505 -உட்காருகிறீர்களா? -வேண்டாம், நான் நிற்கிறேன். 146 00:07:43,589 --> 00:07:45,799 நாற்காலி எதிரே தான் இருக்கிறது, தேவையென்றால், நானே உட்காருவேன். 147 00:07:45,883 --> 00:07:47,593 -எது என்னை தடுத்துவிடும்? -ஆமாம்... 148 00:07:48,552 --> 00:07:50,137 நீ? இங்கே காத்திரு. 149 00:07:54,808 --> 00:07:56,393 சரி, சரி, நான் கிளம்புகிறேன். 150 00:07:56,476 --> 00:07:57,603 என்ன சொல்கிறாய்? 151 00:07:58,228 --> 00:08:00,314 உண்மையாகவா? என்னை இங்கேயே விட்டுவிட்டு போகப் போகிறாயா? 152 00:08:00,397 --> 00:08:02,858 -நீ நலமாக இருப்பாய். -கரேன், உட்காரு. 153 00:08:02,941 --> 00:08:04,818 என்னை உட்கார சொல்வதை எல்லோரும் நிறுத்துகிறீர்களா? 154 00:08:04,902 --> 00:08:07,779 சரி, அப்படி என்றால் நில்லு, ஆனால் இங்கிருந்து போகாதே. 155 00:08:11,283 --> 00:08:12,409 கடவுளே... 156 00:08:12,492 --> 00:08:13,410 என்ன? 157 00:08:13,994 --> 00:08:17,289 எங்களை பெவ்வை சந்திக்க சொல்கிறார்கள், ஆனால் நான்... அவளை நம்பவில்லை. 158 00:08:17,873 --> 00:08:19,708 உங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தேன். 159 00:08:20,375 --> 00:08:21,793 நான் தண்ணீர் கேட்டேனா? 160 00:08:23,128 --> 00:08:24,671 இல்லை. இல்லை, நீங்கள் கேட்கவில்லை. 161 00:08:25,547 --> 00:08:28,133 -இதோ வருகிறேன். -சரி. 162 00:08:28,217 --> 00:08:29,927 என்னை நோயாளி போல நடத்துகிறார்கள். 163 00:08:30,010 --> 00:08:32,429 கர்ப்பமாக இல்லாத மற்ற பெண்களைவிடவும் நான் இன்னும் ஒல்லியாக இருக்கிறேன், எனவே... 164 00:08:32,513 --> 00:08:34,056 கரேன், சற்று மௌனமாக இருக்கிறாயா? 165 00:08:34,139 --> 00:08:38,018 -உனக்கு என்ன பிரச்சினை? -நீ தான்! நீ பைத்தியம் பிடிக்க வைக்கிறாய். 166 00:08:38,101 --> 00:08:40,770 -என்ன... -நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி தெரியுமா? 167 00:08:40,854 --> 00:08:44,107 உனக்கு குழந்தை பிறக்கப் போகிறது, நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை. 168 00:08:44,191 --> 00:08:48,612 படிவங்கள், தேர்வுகள், பாட்டிகள் பின்தொடர்வது என்று எதுவும் இல்லை. 169 00:08:48,695 --> 00:08:50,781 நீ உயிரோடு இருந்தால் மட்டும் போதும். 170 00:08:50,864 --> 00:08:52,032 இயற்கையே எல்லாவற்றையும் செய்யும். 171 00:08:52,115 --> 00:08:54,952 அதாவது அடுத்த ஒன்பது மாதங்களுக்கு, வேண்டுமென்றால் நீ படுத்துக்கொண்டே இருக்கலாம். 172 00:08:55,035 --> 00:08:56,411 குழந்தை பிறப்பு என்பது... 173 00:08:56,495 --> 00:08:57,871 அதிகமாக படுக்கையில் இருப்பது! 174 00:08:57,955 --> 00:08:59,623 அது கடினமானது. 175 00:08:59,706 --> 00:09:02,960 அதை சுலபமாக்க அவர்கள் இலவச மருந்துகள் கொடுப்பார்கள். 176 00:09:03,043 --> 00:09:05,712 என் பிரச்சினைகளை தீர்க்க நான் மருந்துகள் சாப்பிட முடியுமா? முடியாது. 177 00:09:06,296 --> 00:09:07,881 முடியும் தான். 178 00:09:07,965 --> 00:09:10,133 முடியும், ஆனால் நான் முழித்த பிறகு அவை என்னைப் பின்தொடரும், 179 00:09:10,217 --> 00:09:13,637 ஆனால் உன்னுடையது, நிபுணர்கள் குழுவினால் வெளியே எடுக்கப்பட்டு 180 00:09:13,720 --> 00:09:16,223 வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சி தரும் ஒரு விஷயமாக இருக்கும். 181 00:09:16,306 --> 00:09:18,183 அதுவும் நீ மயக்கமாக இருக்கும் போது! 182 00:09:18,976 --> 00:09:20,686 -போலீஸ் வருகிறார்கள். -போலீஸா? 183 00:09:21,436 --> 00:09:22,521 சரி. 184 00:09:22,604 --> 00:09:25,023 சரி, சரி. நான் உனக்கு ஒன்றை விளக்கலாமா? 185 00:09:25,107 --> 00:09:27,818 நான் கைதாவதற்கு இது சரியான நேரமில்லை. 186 00:09:27,901 --> 00:09:29,903 அப்படியா? நீ ஏன் சொல்லவில்லை? 187 00:09:29,987 --> 00:09:31,738 உண்மையாகவா? உண்மையாக. 188 00:09:31,822 --> 00:09:33,574 வந்து, உனக்கு அக்கறை இல்லை என்று நினைத்தேன். 189 00:09:34,449 --> 00:09:36,535 சரி. நீ கிண்டலடிக்கிறாய். 190 00:09:39,329 --> 00:09:40,664 கரேன்? 191 00:09:40,747 --> 00:09:42,624 கரேன்! கரேன், நீ நலமா? 192 00:09:42,708 --> 00:09:45,502 இல்லை, நலமில்லை. ரொம்ப சூடாக இருக்கு. 193 00:09:45,586 --> 00:09:48,130 இது என்னாலா அல்லது இந்த அறையினாலா என்று எனக்குத் தெரியாது. 194 00:09:48,213 --> 00:09:50,174 வெப்பமான அறைகளில் போர்டுகள் வைக்க வேண்டும், 195 00:09:51,008 --> 00:09:53,427 இது சுலபம் இல்லை, தெரியுமா, 196 00:09:53,510 --> 00:09:55,095 எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. 197 00:09:55,179 --> 00:09:56,221 சரி, போலீஸ் பற்றியா? 198 00:09:56,305 --> 00:09:58,807 இல்லை! போலீஸ் பற்றி இல்லை! 199 00:09:59,516 --> 00:10:02,561 எனக்கு வயது 39, நான் ஒரு வயதான தாய். 200 00:10:02,644 --> 00:10:03,645 அது எப்படி சரி? 201 00:10:03,729 --> 00:10:05,480 என் கல்வி கடனைக் கூட நான் இன்னும் அடைக்கவில்லை. 202 00:10:05,564 --> 00:10:07,065 நான் படித்துப் பார்த்தேன், 203 00:10:07,149 --> 00:10:10,402 ரயான் கிக்ஸ், தனது 39வது வயதில் பிரிமியர் லீக்கில் விளையாடினார். 204 00:10:10,485 --> 00:10:13,989 ஆமாம். இல்லை, அவர் சற்று கடின வேலை செய்ய வேண்டி இருந்தது, ஆனாலும் அதைச் செய்தார். 205 00:10:14,072 --> 00:10:16,491 ஆமாம்! ஆமாம்! அவர் செய்தார். 206 00:10:17,034 --> 00:10:17,868 ஆமாம். 207 00:10:17,951 --> 00:10:20,245 இப்போது எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது, 208 00:10:20,329 --> 00:10:22,789 அதனால் இப்போது என் தங்கையோடு நான் வீட்டிற்கு போக விரும்புகிறேன். 209 00:10:26,418 --> 00:10:28,003 சரி. சரி, புரிகிறது. 210 00:10:29,338 --> 00:10:30,547 சரி. 211 00:10:32,799 --> 00:10:33,634 நீ நலமா? 212 00:10:34,384 --> 00:10:36,136 ஆமாம், நான் நலம் தான். சும்மா நடித்தேன். 213 00:10:38,305 --> 00:10:40,307 நன்றாக நடித்தாய். 214 00:10:40,390 --> 00:10:41,391 ஆமாம். 215 00:10:43,894 --> 00:10:45,479 நாம் கொஞ்சம் பேசலாமா? 216 00:10:46,688 --> 00:10:47,856 சரி, பேசலாம். 217 00:10:50,484 --> 00:10:52,694 கேம்டென் நகரம் 218 00:10:54,905 --> 00:10:56,907 மேல் வீடு விற்பனைக்கு 219 00:11:06,416 --> 00:11:07,918 என்னை அப்படிப் பார்க்காதே. 220 00:11:26,353 --> 00:11:28,522 ஜேசன் - எனக்கு ஃபோன் பண்ணு. நாம் பணம் பற்றி பேச வேண்டும். 221 00:11:37,406 --> 00:11:38,699 ஹலோ. 222 00:11:40,284 --> 00:11:42,619 நீங்கள் தானே ஜினேட் ஃபாரெஸ்டர். 223 00:11:42,703 --> 00:11:45,163 சரி, நான் சொல்லியாக வேண்டும், இதுவரைப் படித்த 224 00:11:45,247 --> 00:11:50,961 எட்டு தீவிர இலக்கிய பெண்ணியவாதிகளில்... நீங்கள் தான் முதல் நான்கு பேரில் இருக்கிறீர்கள். 225 00:11:51,044 --> 00:11:51,879 உண்மையாக. 226 00:11:51,962 --> 00:11:56,049 “மோசமானவள், காதலி, குழந்தை, தாய்” இந்த வார்த்தைகள் தான் நாம் கர்ப்பிணிகளுக்கு 227 00:11:56,133 --> 00:11:58,385 செல்லம் கொடுக்க பயன்படுத்துகிறோம். 228 00:11:58,844 --> 00:12:01,138 என் கர்ப்பிணி மனைவியை அதை படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன். 229 00:12:01,805 --> 00:12:04,057 ஆமாம். தாய்மை பற்றிய சித்தரிப்புகள் மாறிக் கொண்டிருக்கின்றன. 230 00:12:04,141 --> 00:12:06,393 பித்தலாட்டம், மிகைப்படுத்தப்பட்ட போலித் தோற்றம் மற்றும் 231 00:12:06,476 --> 00:12:09,855 நேர்த்தியான உடைகள் அணியும் குழந்தைகளை, ஆன்மீகமான அம்மாக்கள் வளர்க்கின்றார்கள். 232 00:12:10,564 --> 00:12:14,193 உண்மையில், வாழ்க்கையில் பெரிய பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது. 233 00:12:16,236 --> 00:12:17,696 நீங்கள் சந்தித்து விட்டீர்கள். 234 00:12:18,488 --> 00:12:19,656 இவரை கவனித்துக்கொள். 235 00:12:19,740 --> 00:12:22,284 இந்த வருடம் நான் படித்த மிக நையாண்டியான ஏமாற்று புத்தகம் இவருடையது. 236 00:12:24,494 --> 00:12:25,787 நாம் போகலாமா? சரியா? 237 00:12:25,871 --> 00:12:26,872 -பை-பை. -பை-பை. 238 00:12:26,955 --> 00:12:27,956 சரி. 239 00:12:29,374 --> 00:12:30,417 ஆஹா. 240 00:12:30,501 --> 00:12:33,962 சரி. அவள் இனிமையானவள், ஆனால், வலிமையானவள். 241 00:12:34,046 --> 00:12:35,172 தெரியுமா, அது எல்லாமே, 242 00:12:35,255 --> 00:12:39,051 “எங்கள் அடிமைக் கதைளை எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொள்வோம்.” 243 00:12:39,134 --> 00:12:41,637 கொஞ்சம் வம்பு பேசினால் என்ன என்பது போன்றது அது. 244 00:12:41,720 --> 00:12:43,096 என் வாரக்கடைசி பற்றிக் கேளு. 245 00:12:43,180 --> 00:12:44,515 -நான் சொல்வது புரிகிறதா? -புரிகிறது. 246 00:12:44,598 --> 00:12:46,558 “ஏமாற்றுப் புத்தகம்“ என்று நீங்கள் சொன்னதன் அர்த்தம் என்ன? 247 00:12:46,642 --> 00:12:47,893 நாம் போகலாமா? 248 00:12:51,980 --> 00:12:54,650 அலுவலகத்திற்குள் வந்துவிட்டோம். 249 00:12:54,733 --> 00:12:57,194 கைதட்டல் யோசனைகள் 250 00:12:58,612 --> 00:13:00,822 என் மூக்கில் இருந்து சதை எடுக்கப்படும் பிளாஸ்டிக் சர்ஜரியும் நானும் 251 00:13:02,491 --> 00:13:03,700 எனவே... 252 00:13:05,035 --> 00:13:07,120 -ஆக, நான் நகைச்சுவை துறையா? -ஆமாம். 253 00:13:08,205 --> 00:13:10,457 ஆமாம், விரைவில் மாயாவை அழைத்து விளம்பரப் பிரசாரம் பற்றி பேசுவோம், 254 00:13:10,541 --> 00:13:13,877 ஆனால், நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம்? 255 00:13:13,961 --> 00:13:15,504 மிகவும் ஆர்வமாக. 256 00:13:16,755 --> 00:13:20,551 “நையாண்டியான ஏமாற்றுப் புத்தகம்” என்று அங்கே சொன்னீர்களே? 257 00:13:20,634 --> 00:13:23,679 ஆமாம். அர்த்தத்தோடு தான் சொன்னேன். இந்த கதாபாத்திரம் உங்களைப் பிரபலப்படுத்தும். 258 00:13:24,638 --> 00:13:26,306 “கதாபாத்திரம்” என்று சொல்லும் போது... 259 00:13:26,390 --> 00:13:30,060 நீங்கள் ஒரு வகையான கேலிக்குரிய, நடிப்புத்தன்மை உடைய 260 00:13:30,143 --> 00:13:33,438 இருபத்தோராம் நூற்றாண்டு மனிதனாகிவிட்டீர்கள். 261 00:13:33,522 --> 00:13:36,900 அவனிடம் எப்போதும் பணம் இருந்ததால், அதன் கேடுகளைப் பற்றி அவன் எப்போதும் பேசுவான். 262 00:13:36,984 --> 00:13:38,944 அவன் இனவெறி பற்றி மக்களுக்கு அறிவுரை சொல்வான், 263 00:13:39,027 --> 00:13:41,113 ஆனால் அவனுக்கு பிடித்த ராப்பர் எமினெம். 264 00:13:41,196 --> 00:13:44,575 தான் படிப்பது பிறருக்கு தெரிவதற்காக புத்தகங்களின் பெயர் வெளியில் தெரியும்படி எடுத்துச் செல்வான், 265 00:13:44,658 --> 00:13:47,327 சில பகுதிகளை, சிறிய கலை நுணுக்கம் உள்ள பென்சிலால் கோடிடுவான். 266 00:13:47,411 --> 00:13:49,204 ஆமாம், அப்படிப்பட்ட முட்டாள்களை சந்தித்திருக்கிறோம். 267 00:13:49,288 --> 00:13:50,122 டக், டக். 268 00:13:50,205 --> 00:13:52,416 ஸ்காட், முன் அட்டைப் படத்தை பார்த்தீர்களா? 269 00:13:52,499 --> 00:13:54,501 ஏற்ற தலைப்பு கிடைத்துவிட்டது என நினைக்கிறேன். 270 00:13:54,585 --> 00:13:57,045 ஸ்காட் ஃபில்பர்ட் - திறமை மிக்க வங்கியாளர் நாம் வெறுக்க விரும்பும் நபர் 271 00:13:58,213 --> 00:13:59,214 ஆமாம். 272 00:13:59,965 --> 00:14:01,800 ஆமாம். சரி. 273 00:14:01,884 --> 00:14:05,345 கேளுங்கள், கிறிஸ்துமஸின் புத்தகச் சந்தை பற்றி நீங்கள் மிகவும் நுணுக்கமாக இருக்கக் கூடாது. 274 00:14:05,429 --> 00:14:07,389 அதை நேராக, தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். 275 00:14:07,472 --> 00:14:09,308 ஆமாம், பாருங்கள், ஆரம்ப வெளியிடுதலின் போது, 276 00:14:09,391 --> 00:14:11,810 ஸ்காட் அந்த கதாபாத்திரம் போல் நடக்கட்டும். 277 00:14:11,894 --> 00:14:14,271 -உன் வேலை பிடிச்சிருக்கு. -சரி, மன்னிக்கவும். 278 00:14:14,354 --> 00:14:16,315 நீங்கள் கதாபாத்திரம் என்று சொல்கிறீர்கள், நான்... 279 00:14:16,398 --> 00:14:19,776 இது உண்மையான புத்தகம். 280 00:14:19,860 --> 00:14:23,155 -இது ஆழமான சமூக விமர்சனம். -ஆமாம். 281 00:14:23,238 --> 00:14:26,742 அதாவது, செல்மாவில் நடந்த நடைப்பயணத்தின் போது, மார்ட்டின் லூதர் ஆற்றிய 282 00:14:27,284 --> 00:14:28,577 “59 ஆராய்ச்சிகள்” பற்றிய சொற்பொழிவு. 283 00:14:29,745 --> 00:14:32,372 இது ஹார்மோனிகா இல்லாத டிலன் போன்றது, நண்பர்களே. 284 00:14:32,456 --> 00:14:35,459 அது பிரமாதம். பிரமாதமாக இருக்கு. அதையே பயன்படுத்து. 285 00:14:35,542 --> 00:14:37,669 -ஆமாம். -இல்லை, அப்படி செய்யமா... 286 00:14:37,753 --> 00:14:39,713 இது நகைச்சுவை இல்லை. 287 00:14:39,796 --> 00:14:42,674 முன் பக்கத்தில், தயாராக வேண்டிய ஒரு பட்டியல் இருக்கிறது. 288 00:14:42,758 --> 00:14:43,634 ஆமாம், இருக்கிறது. 289 00:14:43,717 --> 00:14:47,221 அலைன் டி பாட்டனின் விமர்சனங்கள் நான்காவது அத்தியாயத்தில் இருக்கின்றன. 290 00:14:47,304 --> 00:14:49,264 ஆமாம், என் முழு திறமையையும் பயன்படுத்தவில்லை. அது நிச்சயம். 291 00:14:50,557 --> 00:14:53,977 -நான்... -ஆக, நீங்கள் இப்படித்தானா? 292 00:14:54,061 --> 00:14:54,895 ஆமாம்! 293 00:14:56,021 --> 00:14:57,189 நான் இப்படித்தான். 294 00:14:58,899 --> 00:15:00,400 சரி, வந்து, 295 00:15:00,484 --> 00:15:01,735 சரி, வாழ்த்துக்கள். 296 00:15:01,818 --> 00:15:03,779 நகைச்சுவை நகைச்சுவை தான். இதை வெளியிட்டு பார்ப்போம். 297 00:15:03,862 --> 00:15:05,531 இல்லை, மன்னிக்கவும். 298 00:15:05,614 --> 00:15:09,243 இல்லை, என்னுடைய படைப்பை நானே இப்படி அவமானப்படுத்த மாட்டேன். 299 00:15:09,326 --> 00:15:10,327 இது நான் இல்லை நீங்கள் தான் 300 00:15:10,410 --> 00:15:11,411 ஒரு தொடர் மறைமுக எழுத்தாளரிடமிருந்து காதலுக்கான அறிவுரை 301 00:15:11,495 --> 00:15:15,874 சரி. அப்படி என்றால், நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். 302 00:15:18,377 --> 00:15:20,337 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். 303 00:15:37,229 --> 00:15:39,189 அவள் என்னைப் பார்க்கும் விதம். அது வந்து... 304 00:15:39,273 --> 00:15:41,233 அவளது கண்கள் என்னுள்ளே ஊடுருவி ஆன்மாவைத் தொடுகிறது. 305 00:15:41,316 --> 00:15:43,652 சரி, உன்னுடைய ஆன்மா அழகானது, இல்லையா? 306 00:15:43,735 --> 00:15:46,947 நீ கவலைப்பட ஒன்றுமில்லை. அவள் நல்லவற்றை தான் பார்ப்பாள். 307 00:15:47,030 --> 00:15:49,449 அன்று, உன்னுடைய டி-ஷர்ட் எல்லாவற்றையும் வெளியே காட்டியது போல. 308 00:15:49,533 --> 00:15:51,201 -ஜேசன். -உனக்கு நினைவிருக்கிறதா? ஆமாம். 309 00:15:51,285 --> 00:15:52,286 ஜேஸ்! 310 00:15:52,786 --> 00:15:55,205 ஒருவரை பின்தொடர்வதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. 311 00:15:55,289 --> 00:15:57,958 -அந்த கட்டிடம் கட்டுபவருக்கு நாம் செய்தோமே? -நீ யார் பக்கம்? 312 00:15:58,041 --> 00:15:59,626 உண்மையில், எனக்கே தெரியவில்லை. 313 00:15:59,710 --> 00:16:02,337 எந்த பக்கமும் இருக்கக்கூடாது என்று மட்டும் தெரியும். 314 00:16:02,421 --> 00:16:03,422 பாரு, எல்லாம் நலமாகிவிடும். 315 00:16:03,505 --> 00:16:05,841 ஒருவேளை, அவளோடு நாம் எந்த நேரத்திலும் தனியாகவிடப்படாமல் இருக்கலாம். 316 00:16:05,924 --> 00:16:06,758 அடக் கடவுளே. 317 00:16:17,603 --> 00:16:18,812 ஹலோ. 318 00:16:19,646 --> 00:16:20,689 ஹலோ. 319 00:16:35,662 --> 00:16:36,663 -மின்ட் வேண்டுமா? -வேண்டாம், நன்றி. 320 00:16:36,747 --> 00:16:38,165 -ஓ, வேண்டும். எனக்கு கொடுங்கள்... -ஜேஸ். 321 00:16:38,248 --> 00:16:39,249 இல்லை, வேண்டாம், பெவ். 322 00:16:44,838 --> 00:16:46,048 பெவ்விடம் பேசிய பிறகு, 323 00:16:46,131 --> 00:16:49,801 குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறார் என்று தெரிந்தது. 324 00:16:50,469 --> 00:16:52,095 அவர்களைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டதான். 325 00:16:52,179 --> 00:16:53,222 வந்து... 326 00:16:57,893 --> 00:16:59,728 உங்களிடம் போட்டோ இருக்கிறது என நினைக்கிறேன். 327 00:16:59,811 --> 00:17:00,812 ஆமாம். 328 00:17:01,855 --> 00:17:05,483 இதோ. இதோ அவர்களின் புகைப்படம், சில நாட்களுக்கு முன்னர் எடுத்தது. 329 00:17:05,567 --> 00:17:07,361 வீட்டிற்கு வெளியே. 330 00:17:12,741 --> 00:17:14,867 -நன்றி. -சரி, பரவாயில்லை. பரவாயில்லை. 331 00:17:15,827 --> 00:17:19,122 வந்து, விபத்திற்கு பிறகு டைலர் எப்படி இருக்கிறான்? 332 00:17:19,205 --> 00:17:21,625 ஒன்றும் பிரச்சினை இல்லை என்று மருத்துவமனையில் சொன்னார்களா? 333 00:17:21,708 --> 00:17:24,752 அவர்கள்... அவன்... ஆமாம், அவன் ரொம்பவே நல்லா இருக்கான். 334 00:17:26,505 --> 00:17:27,714 -உன் மீது தவறில்லை. -இல்லை. 335 00:17:28,590 --> 00:17:30,425 எப்போதாவது எல்லோருமே குடிக்க விரும்புவார்கள். 336 00:17:31,051 --> 00:17:32,678 அதிகமாக குடித்தால் தான் பிரச்சினை. 337 00:17:34,429 --> 00:17:37,474 -அப்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கும். -ஆமாம், ஆமாம். அது... 338 00:17:40,102 --> 00:17:43,605 சரி, பிரின்சஸ் எப்படி இருக்கிறாள்? 339 00:17:45,607 --> 00:17:47,359 இப்போது அவளோடு நன்றாக பழகுகிறாயா? 340 00:17:47,442 --> 00:17:50,112 -அது கடினமாக இருந்தது என்று தெரியும். -ஆமாம். இப்போது நல்லபடியாக இருக்கிறது. 341 00:17:51,697 --> 00:17:52,865 ரொம்பவே நல்லபடியாக இருக்கிறது. 342 00:17:52,948 --> 00:17:53,949 நல்லது. 343 00:17:54,032 --> 00:17:55,284 நன்றாகி விட்டது. ஆமாம். 344 00:17:56,201 --> 00:17:57,202 அது நல்லது தான். 345 00:17:59,746 --> 00:18:00,831 சரி. 346 00:18:00,914 --> 00:18:06,086 எனவே, குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பெவ்விடம் கொஞ்சம் சொல்லுங்களேன். 347 00:18:06,920 --> 00:18:09,214 -என்ன நடந்தது? -என்ன சொல்கிறாய்? 348 00:18:09,298 --> 00:18:10,674 அது அவளே இல்லை. 349 00:18:10,757 --> 00:18:13,177 -நான் சந்தித்த போது, அவள் இப்படி இல்லை. -அவள் நன்றாகத்தான் இருந்தாள். 350 00:18:13,260 --> 00:18:15,137 என்னால் என் அம்மாவோடு மட்டும்தான் ஒப்பிட முடியும். 351 00:18:15,220 --> 00:18:17,181 -நம்மை பிரச்சனையில் மாட்டிவிடப் பார்த்தாள். -என்ன? 352 00:18:17,264 --> 00:18:19,099 அந்த மின்டில் விஷம் கலந்திருந்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். 353 00:18:19,183 --> 00:18:20,017 முட்டாள்தனமாக பேசாதே. 354 00:18:20,100 --> 00:18:22,144 நாம் நல்லவர்களா என்று பார்க்க அவள் முயற்சித்தாள். 355 00:18:22,227 --> 00:18:24,188 -இல்லை. அவள் எண்ணம் எனக்குப் புரிந்தது. -மன்னிக்கவும். 356 00:18:25,772 --> 00:18:26,857 மன்னிக்கவும். 357 00:18:27,900 --> 00:18:29,610 இதை குழந்தைகளுக்காக சமைத்தேன், 358 00:18:29,693 --> 00:18:31,361 இதை அவர்களிடம் கொண்டு போய் கொடுப்பாயா? 359 00:18:32,237 --> 00:18:33,614 -நன்றி, பெவ். -சரி. 360 00:18:33,697 --> 00:18:35,449 -பரவாயில்லை. -நன்றி. 361 00:18:35,532 --> 00:18:36,700 நன்றாக இருக்கிறது. 362 00:18:38,118 --> 00:18:39,494 சரி. நான் கிளம்புகிறேன். 363 00:18:40,746 --> 00:18:42,122 நன்னாளாக அமையட்டும். 364 00:18:43,707 --> 00:18:44,708 நல்லது தான். 365 00:18:44,791 --> 00:18:46,668 பொறு. மன்னித்துவிடு, நான் பேச வேண்டும். ஸ்காட் தான் அழைக்கிறான். 366 00:18:46,752 --> 00:18:49,171 இல்லை, அவனை என்னிடம் பேச சொன்னேன். சரி, வேலை முடிந்ததும் உன்னை சந்திக்கிறேன். 367 00:18:49,254 --> 00:18:50,631 பாரு, நம் குழந்தைகளுக்கு பழைய உறவுகள் உண்டு. 368 00:18:51,215 --> 00:18:53,425 அவர்களோடு நாம் உறவை ஏற்படுத்தி கொள்ளவேண்டும், சரியா? 369 00:18:53,509 --> 00:18:55,219 கொஞ்சம் நம்பிக்கை வைக்க கற்றுக்கொள். சரியா? 370 00:18:55,302 --> 00:18:57,346 -சரி. பை. -பை, அன்பே. உன்னை நேசிக்கிறேன். 371 00:19:15,572 --> 00:19:17,991 நண்பா, பணம் பற்றி நாம் பேச வேண்டும். என்ன நடக்கிறது? 372 00:19:18,075 --> 00:19:20,410 ஆமாம், தற்போது, நம்மிடம் 11,000 இருக்கிறது. 373 00:19:20,494 --> 00:19:22,621 சரி, சிறப்பு. மொத்தம் 23,000 இல்லையா? 374 00:19:23,121 --> 00:19:24,790 இல்லை, மொத்தமே 11,000 தான். 375 00:19:24,873 --> 00:19:26,708 -என்ன சொல்கிறாய்? நானே 12,000 கொடுத்தேனே. -ஆமாம். 376 00:19:27,459 --> 00:19:28,544 அது இப்போது 11,000 ஆகிவிட்டது. 377 00:19:28,627 --> 00:19:30,754 -ஆயிரம் ரூபாயை செலவு செய்துவிட்டாயா? -இல்லை. 378 00:19:30,838 --> 00:19:32,840 அது 12,000 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 379 00:19:33,632 --> 00:19:35,968 ஆனால், இப்போதைக்கு 11,000 தான் இருக்கிறது. 380 00:19:36,051 --> 00:19:37,052 நண்பா... 381 00:19:37,678 --> 00:19:42,057 நண்பா, பிளாட்டின் விலைக்கு ஏற்றது போல நான் ஒரு விலை சொல்ல வேண்டும். 382 00:19:42,140 --> 00:19:44,518 பணத்தை இரட்டிப்பாக்கத் தான் உன்னிடம் கொடுத்தேன், இழப்பதற்காக அல்ல. 383 00:19:44,601 --> 00:19:47,688 ஆமாம், இரட்டிப்பாக்குவது சாத்தியமில்லை. 384 00:19:47,771 --> 00:19:49,731 பங்குச்சந்தையில் பணக்காரர்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள்? 385 00:19:49,815 --> 00:19:50,649 அவர்கள் என்ன செய்கிறார்கள்? 386 00:19:50,732 --> 00:19:53,360 அவர்களிடம் ஆரம்பிப்பதற்கு முன்பே நிறைய பணம் இருக்கும். 387 00:19:53,443 --> 00:19:57,865 சரி, உன்னால் அதை... அதிகமாக்க முடியாதா? 388 00:19:58,740 --> 00:19:59,908 எதை அதிகமாக்குவது? 389 00:19:59,992 --> 00:20:02,327 உன்னிடம் நான் கொடுத்த பணத்தை, சீக்கிரமாக அதிகமாக்கு. 390 00:20:02,411 --> 00:20:03,287 சரியா? அதிகமாக்கு. 391 00:20:03,370 --> 00:20:05,956 “அதிகமாக்குவது” என்று நீ எதைச் சொல்கிறாய் என்று புரியவில்லை. 392 00:20:06,039 --> 00:20:07,749 நான் என்ன செய்ய வேண்டும்? 393 00:20:07,833 --> 00:20:10,878 எங்களுக்கு ஒரே ஒரு சம்பளம் தான். நாங்கள் வாழ ஒரு வீடு தேவை. 394 00:20:10,961 --> 00:20:14,381 -இன்னொரு வேலையையும் நான் தேடிக்கொள்ள வேண்டும். -சரி. புரிகிறது, நண்பா. 395 00:20:14,965 --> 00:20:17,176 ஒரு தந்தையாக நானே யோசித்துக் கொண்டிருப்பது... 396 00:20:17,259 --> 00:20:19,178 கேளு, என் பணத்தை திருப்பி கொடு. சரியா? 397 00:20:19,261 --> 00:20:22,222 அதை எனக்குத் திருப்பி கொடு, அதைப்பற்றி நிக்கியிடம் சொல்லாதே. 398 00:20:22,723 --> 00:20:24,975 குழந்தைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று உனக்குத் தெரியாது. 399 00:20:25,058 --> 00:20:27,811 தினமும் புதிதாக ஏதோ ஒன்று நடக்கும். நீ நேசிப்பவர்கள் பட்டினி கிடப்பதைப் பார்ப்பது 400 00:20:27,895 --> 00:20:31,148 எவ்வளவு கொடுமையான விஷயம் என்று உனக்கு ஒன்றும் தெரியாது. 401 00:20:53,462 --> 00:20:54,463 ஹாய். 402 00:20:55,339 --> 00:20:56,340 மன்னிக்கவும். 403 00:20:56,423 --> 00:20:57,591 நீங்கள் நலமா? 404 00:20:59,092 --> 00:21:00,677 சோர்வாக இருக்கிறது. 405 00:21:00,761 --> 00:21:02,179 காலை 6:00 மணிக்கே எழுந்துவிட்டேன். 406 00:21:02,262 --> 00:21:03,555 தாமதமாக வர விரும்பவில்லை. 407 00:21:05,390 --> 00:21:06,642 உங்கள் வீடு எவ்வளவு தூரம்? 408 00:21:07,809 --> 00:21:09,228 மூன்று நிறுத்தங்கள். 409 00:21:11,396 --> 00:21:12,564 ஆமாம். 410 00:21:14,358 --> 00:21:15,859 நான் முட்டாள் என்று நீ நினைக்கலாம். 411 00:21:15,943 --> 00:21:18,070 இல்லை. கண்டிப்பாக இல்லை. 412 00:21:18,946 --> 00:21:20,364 இது எல்லோருக்குமே கடினமாக இருக்கும். 413 00:21:20,447 --> 00:21:22,199 உனக்கு இருக்காது என்று நம்புகிறேன். 414 00:21:22,950 --> 00:21:24,952 நீங்கள் திறமையான இளைஞர்கள். 415 00:21:26,286 --> 00:21:27,704 என்னை நம்புங்கள், நாங்கள் சிறந்தவர்கள் இல்லை. 416 00:21:28,914 --> 00:21:30,415 -இல்லையா? -இல்லை. 417 00:21:33,335 --> 00:21:34,503 எங்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. 418 00:21:36,088 --> 00:21:37,089 அப்படியா? 419 00:21:38,173 --> 00:21:39,174 ஆமாம். 420 00:21:54,940 --> 00:21:55,941 அப்படியா? 421 00:21:57,234 --> 00:21:58,235 நான் அதைப் பற்றி யோசித்தேன். 422 00:21:58,318 --> 00:22:01,196 நான் புத்தகத்தை எழுத தயார், ஆனால் ஒரு கோரிக்கை உண்டு. 423 00:22:01,280 --> 00:22:02,948 எந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 424 00:22:03,615 --> 00:22:04,616 நான் ஏற்றுக் கொள்கிறேன். 425 00:22:21,925 --> 00:22:23,302 ஹலோ, அப்பா. இங்கே இருக்கிறீர்களா? 426 00:22:24,136 --> 00:22:25,804 எனக்கு கொஞ்சம் உதவி தேவை. 427 00:22:34,438 --> 00:22:35,439 ஸ்க்ரூடிரைவர். 428 00:22:44,531 --> 00:22:45,782 ரென்ச். 429 00:22:55,709 --> 00:22:57,377 இன்சுலேட் செய்த க்ரிம்ப்பிங் பிளையர். 430 00:23:07,471 --> 00:23:08,472 கவனமாக. 431 00:23:10,349 --> 00:23:11,350 எப்படி நடக்கிறது? 432 00:23:12,184 --> 00:23:13,936 இப்போது எதுவும் சொல்ல முடியாது. 433 00:23:14,520 --> 00:23:15,646 சரி. 434 00:23:16,813 --> 00:23:18,941 -எனக்கு தகவல் சொல்லு. -சொல்கிறேன். 435 00:23:45,884 --> 00:23:48,178 ஐயோ, உண்மையாகவா? 436 00:23:48,262 --> 00:23:50,013 -அது சேதமாகிவிட்டது. -நன்றாகத் தெரியுமா? 437 00:23:50,097 --> 00:23:52,766 அதற்கு உறவினர்கள் இருந்தால், அவை பறந்து வந்துவிடும். 438 00:23:54,351 --> 00:23:55,394 ஜாக்கிரதை. 439 00:23:58,438 --> 00:23:59,731 ஐயோ. இப்போது என்ன நடந்தது? 440 00:24:03,110 --> 00:24:04,695 இவற்றை முன்னரே செய்தேன். 441 00:24:10,951 --> 00:24:13,328 அடடா. அது சுவையாக இருக்கிறது. 442 00:24:13,412 --> 00:24:15,914 -நான் இன்னொன்று... -சரி. எடுத்துக்கொள்ளுங்கள். 443 00:24:16,623 --> 00:24:17,624 நன்றி. 444 00:24:27,926 --> 00:24:29,094 அடக் கடவுளே. 445 00:24:36,435 --> 00:24:37,769 மிகுந்த சுவை. 446 00:24:38,854 --> 00:24:40,022 சரி. 447 00:24:41,648 --> 00:24:43,400 பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே. 448 00:24:43,483 --> 00:24:49,364 ஆடமை எங்களிடம் கொடுத்ததற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம். 449 00:24:50,324 --> 00:24:52,868 உண்மையில், அவன் எங்கள் வாழ்க்கையை பிரகாசப்படுத்தியிருக்கிறான். 450 00:24:54,411 --> 00:24:56,914 -ஆமென். -அருமை. இப்போது உள்ளே போகலாமா? 451 00:24:58,707 --> 00:25:00,250 நாம் ஏதாவது படிக்க வேண்டும். 452 00:25:00,876 --> 00:25:02,336 ஆமாம். 453 00:25:03,629 --> 00:25:06,507 கீத் மற்றும் ஷெல்லாக் திரும்புவதற்குள் இதைச் செய்யலாமா? 454 00:25:07,633 --> 00:25:09,134 -இதைப் படிக்கிறாயா? -சரி. 455 00:25:11,428 --> 00:25:16,934 இந்த மாக்மில்லன் மேஜை விளக்கை வாங்கியதற்கு நன்றி. 456 00:25:17,017 --> 00:25:20,521 பாதுகாப்பாக உபயோகிக்க, கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை 457 00:25:20,604 --> 00:25:23,398 தயவுசெய்து கவனமாக படிக்கவும்...” 458 00:25:23,482 --> 00:25:25,901 பார்க்கலாம். “திருப்திகரமாக.” 459 00:25:25,984 --> 00:25:29,655 “...இந்த பொருளை திருப்திகரமாக பயன்படுத்த.” 460 00:25:29,738 --> 00:25:32,491 -ஆமென். -“பல்பு கொடுக்கப்படவில்லை.” 461 00:25:32,574 --> 00:25:33,784 ஆமென். 462 00:25:35,077 --> 00:25:35,911 அவனை மூடுவோம். 463 00:25:35,994 --> 00:25:38,163 -வாருங்கள், அவனை மூடலாம். -வாழ்த்துக்கள், நண்பா. 464 00:25:39,790 --> 00:25:40,791 அருமை. 465 00:25:44,169 --> 00:25:46,338 வாருங்கள், குழந்தைகளே. அவ்வளவு தான். 466 00:25:47,047 --> 00:25:48,423 வா, செல்லமே. 467 00:25:48,966 --> 00:25:49,967 எங்களுக்கு ஸ்நாக் கிடைக்குமா? 468 00:25:50,050 --> 00:25:51,927 என்ன நினைக்கிறாய்? அது உனக்குப் போதுமா? 469 00:25:52,010 --> 00:25:54,346 -ஓ, போதும். ஆமாம், சரியான வளர்ச்சி. -ஆமாம். 470 00:25:54,930 --> 00:25:56,557 யோசிக்க வேண்டிய ஒரு தருணம். 471 00:25:58,267 --> 00:25:59,726 வா. வந்து கதவைத் திற. 472 00:25:59,810 --> 00:26:01,270 நாம் உள்ளே போகலாம். 473 00:26:05,107 --> 00:26:06,108 ஹலோ? 474 00:26:08,110 --> 00:26:09,361 எல்லாம் நலமா? 475 00:26:11,071 --> 00:26:12,406 ஆமாம். சரி, ஒரு நிமிடம் பேசலாம். 476 00:26:12,489 --> 00:26:14,241 -நீங்கள் நலமா, அப்பா? -ஆமாம். 477 00:26:15,242 --> 00:26:17,035 இந்த பெகோனியாக்கள். என் கண்களில் விழுகின்றன. 478 00:26:17,619 --> 00:26:18,620 ஒவ்வாமை. 479 00:26:19,288 --> 00:26:20,956 ஆமாம். சரி, நன்றி. 480 00:26:28,213 --> 00:26:29,131 என்ன? 481 00:26:29,965 --> 00:26:31,008 நோவா பேசினார். 482 00:26:31,091 --> 00:26:32,092 சரி. 483 00:26:34,428 --> 00:26:36,346 நாம் கிளம்பிய பிறகு நீ பெவ்விடம் பேசினாயா? 484 00:26:37,306 --> 00:26:39,558 -ஆமாம். அதாவது... இல்லை... -நீ என்ன சொன்னாய்? 485 00:26:39,641 --> 00:26:41,602 நினைவில்லை. ஏன்? என்ன நடந்தது? என்ன நடந்தது? 486 00:26:41,685 --> 00:26:43,187 நம்மைப் பற்றி அவள் புகார் செய்திருக்கிறாள். 487 00:26:44,146 --> 00:26:46,273 குழந்தைகளை வளர்க்க நமக்கு தகுதி இல்லை என்று. 488 00:26:46,356 --> 00:26:49,276 அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், இல்லையா? அவளிடம் எந்த ஆதாரமும் இல்லை. 489 00:26:51,570 --> 00:26:54,948 நாம் பிளாட்டை இழக்கிறோம் என்றும் அதை வாங்க நம்மிடம் போதிய பணம் இல்லை என்றும் சொல்கிறாள். 490 00:26:55,032 --> 00:26:56,200 அது உண்மையா? 491 00:26:56,283 --> 00:27:00,913 மேலும், என்னிடம் சொல்லாமல் நம் சேமிப்புகளை நீ சூதாடி இழந்துவிட்டாய் என்கிறாள். 492 00:27:04,124 --> 00:27:05,792 ஜேசன், நீ என்ன செய்தாய்? 493 00:27:50,337 --> 00:27:52,339 ஓட்டுனராக பதிவு செய்யுங்கள் இன்றே ஓட்டுனராகுங்கள் 494 00:27:54,466 --> 00:27:56,844 அவசர கார் டிரைவராக இன்று பதிவு செய்துகொள்ளுங்கள் 495 00:28:01,431 --> 00:28:03,058 மார்ட்டின் டேவிஸ் 39 டிரெஸ்கோ தெரு - ஆஃபர் ஏற்றுக்கொள்ளப்பட்டது 496 00:28:05,269 --> 00:28:07,271 எனவே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் 497 00:28:07,354 --> 00:28:08,814 இன்னும் இரண்டு மாதத்தில், 23ம் ஜனவரி அன்று 498 00:29:13,962 --> 00:29:15,964 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்