1 00:00:09,885 --> 00:00:11,470 ஒவ்வொரு மூலையிலும், “ப்ரெட் ஏ மேஞ்சர்” கடை 2 00:00:11,553 --> 00:00:13,972 இருக்கும் போது, யாரால் இந்த நகரத்தில் தேட முடியும்? 3 00:00:14,473 --> 00:00:15,891 அது எங்கு உள்ளது என ஸ்காட்டிடம் கேட்போமா? 4 00:00:15,974 --> 00:00:17,851 வேண்டாம், அவருக்கு நான் வருவது தெரியாது. 5 00:00:17,935 --> 00:00:18,936 அவருக்கு ஆச்சரியம் கொடுக்க வேண்டும். 6 00:00:22,940 --> 00:00:24,441 ஏன் இவ்வளவு மெதுவாக வருகிறார்கள்? 7 00:00:24,525 --> 00:00:26,068 பூனையை தடவிக் கொடுக்க நின்றார்கள். 8 00:00:26,151 --> 00:00:27,569 -என்ன? பூனையா? -ஆமாம். 9 00:00:27,653 --> 00:00:28,654 அடக் கடவுளே. 10 00:00:29,071 --> 00:00:30,155 சீக்கிரம் வாருங்கள்! 11 00:00:32,406 --> 00:00:34,826 புத்தக வெளியீட்டிற்கு எதற்காக மப்ஃபின் கூடை கொண்டு வருகிறாய்? 12 00:00:34,910 --> 00:00:35,953 “நன்றாக செய்தாய்” என்று சொல்வதற்கு. 13 00:00:36,745 --> 00:00:38,664 ஃபிரெட்டி எங்களுக்கு அப்படி அனுப்புவான். 14 00:00:39,164 --> 00:00:41,166 நல்லவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான். 15 00:00:43,085 --> 00:00:44,920 உனக்கும் ஜேசனக்கும் இடையே என்ன பிரச்சினை? 16 00:00:45,629 --> 00:00:47,464 -நீ இன்னும் அவனை மன்னிக்கவில்லையா? -இல்லை. 17 00:00:47,548 --> 00:00:50,384 அந்த வீட்டை வாங்குவது பற்றி பொய் சொன்னான், இப்போது அதை நாங்கள் இழக்கிறோம், 18 00:00:50,467 --> 00:00:53,262 சொல்லக்கூடாதவற்றை பெவ்விடம் சொல்லியதால், அவள் குழந்தைகள் கிடைக்காது என மிரட்டுகிறாள், 19 00:00:53,345 --> 00:00:57,140 போயும் போயும் ஸ்காட்டுடன் சேர்ந்து எங்களுடைய பத்தாயிரம் பணத்தை சூதாடிவிட்டான். 20 00:00:59,393 --> 00:01:02,479 எல்லோரையும் விட, அதை செய்ய அவர் தான் சிறந்தவர் போலும். 21 00:01:03,272 --> 00:01:04,480 -ஆமாம். -இருந்தாலும். 22 00:01:04,565 --> 00:01:06,024 -அதோ இருக்கிறது. -சரி. 23 00:01:06,108 --> 00:01:07,860 தெரிந்துகொள்ளுங்கள்... அதோ அங்கே இருக்கிறது! 24 00:01:07,943 --> 00:01:11,029 ஒரு பொருளாதார புத்தகம். மிகவும் சிறப்பானது. 25 00:01:11,113 --> 00:01:12,489 ஆமாம், அவனுக்காக சந்தோஷப்படுகிறேன். 26 00:01:13,156 --> 00:01:17,786 ஜில்லி, நிக்கி, நீ, நான், அவன் குடும்பத்தார், அவன் நண்பர்கள், நம் நண்பர்கள், அந்த வீடு கட்டுபவர் 27 00:01:17,870 --> 00:01:22,624 மற்றும் கரேன் எல்லோரும் நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டான். 28 00:01:22,708 --> 00:01:24,293 அவனுக்காக மகிழ்கிறேன். 29 00:01:24,376 --> 00:01:27,546 என் மகளின் காதலன் என்ன வேலை செய்கிறான் என்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை, 30 00:01:27,629 --> 00:01:30,966 அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வரை, ஆனால், அது உண்மை இல்லை. 31 00:01:31,049 --> 00:01:33,468 நான் இதுவரை இலக்கிய விருந்திற்கு வந்ததில்லை. 32 00:01:33,552 --> 00:01:35,888 அது மோசமாக இருக்குமா? ஒழுக்கக்கேடாக இருக்குமா? 33 00:01:36,513 --> 00:01:37,681 அப்படி இல்லை, ஜில். இல்லை. 34 00:01:41,351 --> 00:01:42,978 வந்துவிட்டீர்களா. 35 00:01:43,061 --> 00:01:45,314 ஒரு பூனையை தடவிக் கொடுக்க இவ்வளவு நேரமா? 36 00:01:45,397 --> 00:01:48,192 அது அழகாக இருந்தது, ஒரு நீண்ட வரிசை வேறு இருந்தது. 37 00:01:50,485 --> 00:01:51,570 வாருங்கள், உள்ளே போகலாம். 38 00:02:07,127 --> 00:02:08,127 என்ன இது... 39 00:02:14,843 --> 00:02:16,386 ஸ்காட் ஃபில்பர்ட் - திறமை மிக்க வங்கியாளர் நாம் வெறுக்க விரும்பும் நபர் 40 00:02:19,348 --> 00:02:20,682 திறமை மிக்க வங்கியாளர்! 41 00:02:21,266 --> 00:02:22,684 அடடா. அருமை. 42 00:02:22,768 --> 00:02:23,769 அற்புதம். 43 00:02:28,023 --> 00:02:29,024 ஐயோ. 44 00:02:29,858 --> 00:02:30,859 கேம்டென் லாக் 45 00:02:45,415 --> 00:02:46,834 நீ வந்ததில் மகிழ்ச்சி. 46 00:02:47,417 --> 00:02:49,795 நீ... பள்ளி நேரத்திற்குப் பிறகு கால்பந்திற்கு தானே பயிற்சி எடுக்கிறாய்? 47 00:02:49,878 --> 00:02:51,421 இல்லை, ஏமி பார்த்துக் கொள்வாள். 48 00:02:51,505 --> 00:02:53,090 இது எல்லாம் என்ன, ஸ்காட்? 49 00:02:53,173 --> 00:02:55,801 இல்லை, எனக்காக உன் திட்டங்களை மாற்றாதே, கரேன். சரியா? 50 00:02:55,884 --> 00:02:58,053 உனக்கு திரும்பி போக வேண்டுமென்றாலும் பரவாயில்லை. 51 00:02:58,136 --> 00:02:59,179 இல்லை, பரவாயில்லை. 52 00:02:59,263 --> 00:03:01,890 இது எல்லாம் என்ன? நீ என்ன செய்கிறாய்? 53 00:03:01,974 --> 00:03:04,017 அவர் நிஜவாழ்க்கையிலும் அதே தான். 54 00:03:05,978 --> 00:03:06,979 அவள் என்ன சொல்கிறாள்? 55 00:03:07,062 --> 00:03:10,774 அப்புறம், இந்த படங்களில் ஏன் இப்படி முகத்தை சுளிக்கிறாய்? 56 00:03:14,444 --> 00:03:15,654 ஆமாம். 57 00:03:15,737 --> 00:03:16,905 கனாபே வேண்டுமா? 58 00:03:20,868 --> 00:03:22,035 நன்றி. 59 00:03:24,162 --> 00:03:25,581 நீங்கள் ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 60 00:03:26,623 --> 00:03:28,041 ஓ, அப்படியா? 61 00:03:31,795 --> 00:03:32,796 கொஞ்சம் பொறுங்கள். 62 00:03:38,552 --> 00:03:40,137 -அந்த சால்மன் உணவு நன்றாக இருக்கிறதா? -இருக்கிறது. 63 00:03:40,888 --> 00:03:42,973 என்னிடம் இருந்து எடுத்து, அதை ஸ்காட்டிடம் கொடுக்க வேண்டுமா? 64 00:03:43,056 --> 00:03:45,601 ஒருவேளை ஆறு மாதத்தில், அதில் மூன்றில் ஒரு பகுதியை அவன் எனக்கு திருப்பிக் கொடுக்கலாம். 65 00:03:45,684 --> 00:03:48,228 என்ன இது. நிக்கி... நிக்... 66 00:03:48,729 --> 00:03:50,606 நீ வருவதானால், நிறைய சால்மன் உணவு கொண்டு வா. 67 00:03:52,149 --> 00:03:54,568 நீ ஒரு கதாபாத்திரம் என்று நினைக்கிறார்களா? 68 00:03:55,068 --> 00:03:58,280 ஆமாம், வந்து, இது ஒரு இலக்கிய விஷயம், தெரியுமா? 69 00:03:58,363 --> 00:04:00,657 புனைபெயர் போல. நிறைய எழுத்தாளர்களுக்கு உண்டு. 70 00:04:00,741 --> 00:04:02,075 ஜார்ஜ் எலியட் வைத்துக்கொண்டார். 71 00:04:02,159 --> 00:04:03,660 அவர் ரொம்பவும் மதிக்கப்பட்டவர். 72 00:04:03,744 --> 00:04:06,038 ஸ்காட், உன்னை கேலி செய்கிறார்கள். 73 00:04:06,747 --> 00:04:09,291 சரி, ஆரம்பத்தில் இயேசுவைக் கூட கேலி செய்தார்கள், 74 00:04:09,374 --> 00:04:11,001 இப்போது அவர் எங்கும் இருக்கிறார். சரியா? 75 00:04:11,084 --> 00:04:13,504 எனவே கிறிஸ்துமஸ் சந்தையின் பாதி பங்கு எனக்கு கிடைத்தால்... 76 00:04:13,587 --> 00:04:14,505 இல்லை! 77 00:04:14,588 --> 00:04:18,132 உங்களுக்கு பாதுகாப்பு கவசமும், தலைக் கவசமும் கொண்டு வந்தேன், ஸ்காட். 78 00:04:19,801 --> 00:04:21,637 பணப்பெட்டி பற்றி தவறாக புரிந்தது கொண்டார்கள். 79 00:04:21,720 --> 00:04:23,931 நோட்டுகளுக்கு பதிலாக சில்லரைகளை நிரப்பி விட்டார்கள். 80 00:04:24,014 --> 00:04:26,517 அதனால், உனக்கு எதுவும் வலிக்காது. 81 00:04:28,810 --> 00:04:32,397 இல்லை. நீ இப்படிப்பட்ட எழுத்தாளராக விரும்பவில்லை. 82 00:04:32,481 --> 00:04:35,275 சரி, நான் முயற்சித்தேன். கரேன், என்னால்... இது தான் முடிந்தது. 83 00:04:36,485 --> 00:04:38,695 மறுபடியும் முயற்சிக்க எனக்கு ஆர்வமில்லை. 84 00:04:54,169 --> 00:04:56,380 வீடு விஷயத்தில் பொய் சொன்னதற்கு மன்னித்துவிடு. 85 00:04:56,463 --> 00:04:59,633 உன்னை கேட்காமல் முதலீடு செய்வதற்கு பணத்தை ஸ்காட்டிடம் கொடுத்ததற்கும் மன்னித்துவிடு. 86 00:04:59,716 --> 00:05:00,968 -சூதாட. -அது சூதாட்டம் இல்லை. 87 00:05:01,051 --> 00:05:02,427 ஆமாம், சூதாட்டம் தான். 88 00:05:03,345 --> 00:05:05,180 எல்லோராலும் பணக்காரராக இருக்க முடியாது, ஜேசன். 89 00:05:05,264 --> 00:05:08,767 நம்மை போன்றவர்களிடம் அப்படி சொன்னால் தான், நாம் பணத்தை கொடுப்போம். 90 00:05:08,851 --> 00:05:10,894 நீ என்னிடம் கேட்க கூட நினைக்கவில்லை! 91 00:05:10,978 --> 00:05:12,896 உனக்கு தீர்வுகள் கொடுக்க விரும்பினேன், பிரச்சினைகளை அல்ல. 92 00:05:12,980 --> 00:05:15,607 வழியை சரிசெய்ய கேட்கும் நபர் நான் இல்லை. 93 00:05:15,691 --> 00:05:18,527 -நான் தீர்வுகளை பெற உதவுவேன். -அப்படி எதுவும் இல்லை, செல்லம். 94 00:05:18,986 --> 00:05:20,320 நாம்... 95 00:05:21,238 --> 00:05:22,489 நாம் என் பெற்றோரிடம் கேட்டிருக்கலாமே. 96 00:05:22,573 --> 00:05:23,991 அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. 97 00:05:24,074 --> 00:05:26,660 அவர்கள் நிறைய சமைக்ககூட மாட்டார்கள். 98 00:05:27,160 --> 00:05:29,454 மற்றவர்களின் சேமிப்பை நான் பயன்படுத்த விரும்பவில்லை. 99 00:05:29,538 --> 00:05:32,249 ஸ்காட் தான் நல்ல தீர்வு. அவன் பணத்தை இரட்டிப்பான் என்று நினைத்தேன். 100 00:05:32,958 --> 00:05:34,168 -அதற்கு என்ன அர்த்தம்? -இரட்டிப்பாக்குவது. 101 00:05:34,251 --> 00:05:36,128 பணம் கையாளும் ஆட்கள் அதைத்தான் செய்வார்கள். 102 00:05:36,211 --> 00:05:37,713 அதை விற்பார்கள். இரட்டிப்பாக்குவார்கள். 103 00:05:37,796 --> 00:05:39,339 “இரட்டிப்பாக்குவது” என்றால் என்ன? 104 00:05:39,423 --> 00:05:40,757 இரட்டிப்பாக்குவது தான். 105 00:05:41,842 --> 00:05:44,219 -இரட்டிப்பாக்குவது! -“இரட்டிப்பாக்குவது” என்று சொல்வதை நிறுத்து! 106 00:05:44,303 --> 00:05:46,388 அதை மந்திர விதைகளோடு நான் ஒன்றும் மாற்றிவிடவில்லை, இல்லையா? 107 00:05:46,471 --> 00:05:49,183 அவன் ஒரு முதலீட்டு வங்கியாளர். அவன் முழு முட்டாளாக இருக்க முடியாது. 108 00:05:50,559 --> 00:05:52,394 சரியான நேரம், நண்பா. மிக்க நன்றி. 109 00:05:53,854 --> 00:05:55,022 பாரு, நான் சரிசெய்ய முயல்கிறேன். 110 00:05:55,105 --> 00:05:57,191 அதனால் தான் டாக்ஸி ஓட்டுகிறேன். நிறைய பணம் சம்பாதிக்குறேன். 111 00:05:57,274 --> 00:05:59,610 ஆமாம், என்னை கேட்காமல் நீ எடுத்த மற்றொரு முடிவு இது. 112 00:06:00,360 --> 00:06:02,404 அதற்கும் மேலாக, 113 00:06:02,905 --> 00:06:05,616 நம் பிரச்சினையைப் பற்றி நீ பெவ்விடம் பேசியிருக்கிறாய். 114 00:06:05,699 --> 00:06:08,327 நமக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருப்பவள் அவள். 115 00:06:08,410 --> 00:06:09,244 அவளை விட நாம் சிறந்தவர்கள் என்றும் 116 00:06:09,328 --> 00:06:12,206 நாம் ஏதோ பொருத்தமான குடும்பம் என்றும் நினைத்து 117 00:06:12,289 --> 00:06:14,833 அவள் தன்னைத் தாழ்வாக நினைக்க கூடாது என்பதற்காக அதைச் சொன்னேன். 118 00:06:14,917 --> 00:06:15,918 ஆனால் அது முட்டாள்தனமானது. 119 00:06:16,001 --> 00:06:17,461 -அப்படியா? -ஆமாம்! 120 00:06:18,795 --> 00:06:21,256 நாம் சேர்ந்து தான் முட்டாள்தனமான முடிவுகள் எடுப்போம். 121 00:06:24,384 --> 00:06:25,886 நாம் முன்பு போல பேசிக்கொள்வதில்லை. 122 00:06:27,888 --> 00:06:31,183 -அடக், கடவுளே! -இது நேரத்திற்கு ஏற்ற விலை, சரியா? 123 00:06:32,017 --> 00:06:33,602 சரி, நான் போகிறேன். 124 00:06:33,685 --> 00:06:35,312 நான் இங்கே இருப்பதை விட 125 00:06:35,395 --> 00:06:37,105 வெளியே இருந்தால் இந்த குடும்பத்திற்கு உதவ முடியும், சரியா? 126 00:06:37,189 --> 00:06:39,316 நான் கிளம்புகிறேன், பிறகு பேசலாமா? 127 00:06:41,151 --> 00:06:42,194 நிக்? 128 00:06:43,820 --> 00:06:45,697 சரி. 129 00:06:52,871 --> 00:06:55,290 வீட்டிற்கு சென்ற பிறகு, வேக வைத்த முட்டை மட்டும் சாப்பிடுகிறேன். 130 00:06:55,791 --> 00:06:56,625 சரி. 131 00:06:56,708 --> 00:06:59,461 சரி, மன்னிக்கவும். ஒரு பொருளாதார புத்தகத்தை விற்பதற்கு இது தான் சிறந்த வழியா? 132 00:07:00,045 --> 00:07:02,840 எனக்குத்... தெரியவில்லை. நான் பொருளாதார புத்தகங்கள் விற்பதில்லை. 133 00:07:02,923 --> 00:07:04,550 அதாவது, யாருமே அப்படி செய்வதில்லை. 134 00:07:05,175 --> 00:07:07,219 -தெரியும், ஆனால்... நீங்கள் இவரை... -இல்லை. 135 00:07:07,302 --> 00:07:08,762 இது ஒரு நகைச்சுவை புத்தகம். 136 00:07:08,846 --> 00:07:12,182 மேலும் டிபிஎச், எழுதுவதற்காக அவருக்கு பணம் கொடுக்கப்படுவது என்பதே... 137 00:07:12,599 --> 00:07:13,642 இங்கே வெற்றிதான். 138 00:07:14,643 --> 00:07:15,811 அவருக்கு பணம் எப்போது கிடைக்கும்? 139 00:07:15,894 --> 00:07:17,229 இது விலை மலிவானதில்லை என்பதால், 140 00:07:17,312 --> 00:07:18,730 அவர் விளம்பரக் கடனை அடைத்த பிறகு கிடைக்கும். 141 00:07:19,231 --> 00:07:20,983 இதற்கு அவர் தான் முழு பணத்தையும் தருகிறாரா? 142 00:07:21,066 --> 00:07:23,443 ஆமாம், தெரியும், மற்றும் நாங்கள் அதை பாராட்டுகிறோம். 143 00:07:23,527 --> 00:07:25,737 நான் இனிமையாக பொழுதைக் கழிக்கிறேன். 144 00:07:26,530 --> 00:07:30,284 இந்த நிறுவனம், அதிக அளவில், கடன்பட்டு இருக்கிறது. 145 00:07:30,367 --> 00:07:31,743 அதனுடைய வெளியீடுகள் நஷ்டமாகின்றன. 146 00:07:31,827 --> 00:07:34,621 ஒரு செஃப்பாக இல்லாவிடில், நிறைய புத்தகங்கள் லாபம் பெறுவதில்லை. 147 00:07:34,705 --> 00:07:36,081 நீ சமைப்பாயா? 148 00:07:38,166 --> 00:07:39,668 -மாட்டேன். -அப்படியா. 149 00:07:39,751 --> 00:07:41,920 சரி, உனக்கு யாராவது செஃப் தெரிந்தால், யாரையாவது சந்தித்தால், 150 00:07:42,004 --> 00:07:43,672 என்னை அழைப்பாயா? 151 00:07:44,256 --> 00:07:45,257 மன்னிக்கவும், ஆனால்... 152 00:07:45,924 --> 00:07:49,094 அவர் இப்படிப்பட்ட புத்தகத்தை விரும்பவில்லை. 153 00:07:49,178 --> 00:07:53,432 நான் ஒன்றும், ஸ்காட்டுக்கும் அவனது புக்கர் விருதிற்கும் இடையே நிற்கவில்லை. 154 00:07:53,932 --> 00:07:55,392 ஸ்காட், உன்னைப் போன்றவர்களோடு நான் வளர்ந்தேன். 155 00:07:55,475 --> 00:07:57,060 நான் இல்லாமல், உன்னால் ஃபிலிப் ராத் ஆக முடியாது. 156 00:07:57,144 --> 00:08:00,397 நீ, சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த டர்ட்டில் நெக் அணிந்து ஒருவன், 157 00:08:00,480 --> 00:08:04,318 கருப்பு உடையில் நடனமாடும் பெண்களுக்கு போங்கோ ட்ரம் வாசித்து கவிதை படிப்பவன். 158 00:08:04,401 --> 00:08:06,945 நீ ஒரு சரியான நபரே கிடையாது, 159 00:08:07,863 --> 00:08:09,907 அதனால் இந்தப் புத்தகம் மட்டும் தான் உனக்குக் கிடைக்கும். 160 00:08:11,116 --> 00:08:12,201 நாங்கள் கிளம்புகிறோம், சரியா? 161 00:08:12,701 --> 00:08:13,952 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 162 00:08:14,036 --> 00:08:15,037 சந்தோஷமாக இருங்கள். 163 00:08:19,208 --> 00:08:22,294 உன்னுடைய உந்து சக்தியை நீ இப்போது கண்டுவிட்டாய். 164 00:08:23,921 --> 00:08:24,963 உன்னால் முடியும். 165 00:08:25,547 --> 00:08:27,174 நீ பாதி கனவை அடைந்ததில் மகிழக் கூடாது. 166 00:08:28,425 --> 00:08:31,303 மன்னிக்கவும், இவை எல்லாம் எங்களுடையவை. 167 00:08:31,803 --> 00:08:33,679 மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா, பெண்களே? 168 00:08:33,764 --> 00:08:35,182 சரி, எழுந்திருங்கள். நாம் போகலாம். 169 00:08:35,265 --> 00:08:37,058 முடிந்த அளவு எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். வாருங்கள். 170 00:08:37,142 --> 00:08:38,894 சரி, அது எனக்கு வேண்டும். நன்றி. 171 00:08:38,977 --> 00:08:41,813 அதிகம் சாப்பிட்டால் குண்டாகிவிடுவீர்கள். சரி. வாருங்கள். ஷாம்பெயின்களை எடுத்துக்கொள்ளுங்கள். 172 00:08:41,897 --> 00:08:43,565 அதற்கு நாம் கட்டணம் செலுத்திவிட்டோம். 173 00:08:47,110 --> 00:08:50,280 வாருங்கள். போகலாம்! 174 00:08:50,364 --> 00:08:51,448 போகிறேன்! 175 00:08:52,658 --> 00:08:53,992 எங்களது நிதி ஆலோசகர் இதோ இருக்கிறார். 176 00:08:54,076 --> 00:08:56,119 தெருவில் தட்டு நிறைய உணவோடு ஓடுகிறார். 177 00:08:57,246 --> 00:08:58,247 வாருங்கள்! 178 00:09:00,332 --> 00:09:03,043 மேல் வீடு விலை பேசப்பட்டது 179 00:09:17,432 --> 00:09:20,811 இது விரைவில் முடிந்தால், நான் மறுபடியும் ஃபிரெட்டியை வெறுக்க முடியும். 180 00:09:21,311 --> 00:09:22,521 அவனை நிறுத்தச் சொல்வேன். 181 00:09:22,604 --> 00:09:24,690 அவசரமாக எதையும் செய்யாதே. இவை தரமான மஃப்பின்கள். 182 00:09:25,899 --> 00:09:26,984 சரி, இது என்ன? 183 00:09:27,359 --> 00:09:31,280 ரெஞ்சிற்கு பதிலாக டைலருக்கு கொடுக்க இதை வாங்கினேன். 184 00:09:31,905 --> 00:09:34,157 ஜேஸ், உன் அன்பை அப்படி கட்டாயப்படுத்தக்கூடாது. 185 00:09:35,242 --> 00:09:36,493 இவன் மிகவும் குட்டியாக இருக்கிறான். 186 00:09:37,077 --> 00:09:39,454 -இவன் ரொம்பவே குட்டி. -ஆனால் ரொம்ப அழகாக இருக்கிறான். 187 00:09:39,538 --> 00:09:42,165 இல்லை, எனக்கு பிடிக்கவில்லை. ரொம்ப குட்டியாக இருப்பதால் கட்டிப்பிடிக்கவே முடியாது. 188 00:09:42,249 --> 00:09:43,709 இவனை என்ன செய்யப் போகிறாய்? 189 00:09:43,792 --> 00:09:47,671 டைலரைப் பற்றி வருந்துகிறேன், ஆனால் இவனை திருப்பி கொடுத்துவிட்டு, பெரிதாக ஒன்றை பெறலாம். 190 00:09:47,754 --> 00:09:49,339 அது வருத்தமானது, ஏனென்றால், அவன் அழகான குழந்தை. 191 00:10:12,905 --> 00:10:14,740 டைலர் 192 00:10:40,098 --> 00:10:40,933 இதெல்லாம் என்ன? 193 00:10:41,725 --> 00:10:43,810 இரவு ஜென் எங்களோடு தங்க வருகிறாள். 194 00:10:44,186 --> 00:10:46,146 அதை அமைதியானதாக்க வேண்டும். 195 00:10:48,232 --> 00:10:49,858 பிறகு அவளை வேலையை விட்டு வெளியேற்றுவேன். 196 00:10:51,318 --> 00:10:53,487 ஆனால் ஜேஸ், அவள் வருவதற்கு முன், நாம் பேசலாமா? 197 00:10:53,570 --> 00:10:55,030 மன்னிக்கவும், அன்பே, நான் வெளியே போகிறேன். 198 00:10:55,113 --> 00:10:57,616 உண்மையாகவா? நாம் இன்னும் பேசவில்லையே. 199 00:10:57,699 --> 00:10:59,451 தெரியும், இது உச்ச நேரம், சரியா? 200 00:10:59,535 --> 00:11:02,246 இப்போது இரண்டு மணி நேரம் என்பது நான்கு மணி நேரத்திற்கு சமம். நாம்... நாளை பேசலாமா? 201 00:11:02,329 --> 00:11:03,539 -பரவாயில்லையா? -ஜேஸ். 202 00:11:03,622 --> 00:11:04,790 மன்னித்துவிடு, நிக். மன்னித்துவிடு. 203 00:11:10,754 --> 00:11:11,755 பை. 204 00:11:19,805 --> 00:11:21,056 இது அருமையாக இருக்கு. 205 00:11:22,140 --> 00:11:23,642 என் ஜிம்மிலும் இப்படி செய்வேன். 206 00:11:24,518 --> 00:11:26,687 சில சமயம் ஜிம்மிற்கு சென்று வந்த பின் என் வீட்டில் செய்வேன். 207 00:11:37,155 --> 00:11:38,156 சரி, எனவே... 208 00:11:39,032 --> 00:11:40,826 ஜென், வந்து... 209 00:11:40,909 --> 00:11:41,910 ஹாய், ஜென். 210 00:11:42,661 --> 00:11:44,079 ஹாய், பிரின்சஸ். 211 00:11:44,162 --> 00:11:45,163 உங்களுக்கு என் டாட்டூ பிடிச்சிருக்கா? 212 00:11:46,331 --> 00:11:48,000 அருமையாக இருக்கு. 213 00:11:48,083 --> 00:11:51,044 எனக்கு ஆறு டாட்டூக்கள் இருக்கின்றன, ஆனால் உன்னிடம் எதையும் காண்பிக்க முடியாது. 214 00:11:52,254 --> 00:11:53,672 எனக்கு... 215 00:11:54,840 --> 00:11:57,176 சொல்லப்பட்ட நேரம் வரை அதை வைத்துக்கொண்டே இரு. 216 00:11:57,259 --> 00:11:58,260 சரி. 217 00:11:58,343 --> 00:12:01,388 அவள் இளமையாகவே இருந்தால், இலவசமாக பேருந்துகளில் அழைத்துச் செல்வேன். 218 00:12:07,978 --> 00:12:08,979 சரி. 219 00:12:10,355 --> 00:12:12,649 -ஆக, ஜென்... -நான் ஒரு கேள்வி கேட்கணும். 220 00:12:14,443 --> 00:12:15,903 நீ வருத்தமாய் இருப்பது எப்படி தெரியும்? 221 00:12:16,987 --> 00:12:18,614 ஜென், என்ன விஷயம்? 222 00:12:18,697 --> 00:12:22,034 எனக்கு டிங்கிளோடு இருக்க ஆசை, ஆனால் அவள் அப்படி விரும்பவில்லை. 223 00:12:22,117 --> 00:12:24,745 உன்னோடு இருக்க விருப்பம் இல்லாதவரோடு நீ ஏன் இருக்க விரும்புகிறாய்? 224 00:12:24,828 --> 00:12:26,330 ஏனென்றால் அவர்கள் தான் நமக்கு ஏற்றவர்கள். 225 00:12:26,413 --> 00:12:27,331 சரி, சரிதான். 226 00:12:27,915 --> 00:12:28,957 நாங்கள் மற்றவர்களுடன் உறவாக இருக்கிறோம், 227 00:12:29,041 --> 00:12:31,418 அவள் “தற்செயல்” என்ற வார்த்தையை, 17 முறை பயன்படுத்திவிட்டாள். 228 00:12:31,502 --> 00:12:32,544 அடக் கடவுளே. 229 00:12:32,628 --> 00:12:36,507 பந்தங்கள் இல்லாத காதலைப் புரிந்துகொண்டதாக எல்லாத் தலைமுறையும் நினைக்கிறது. 230 00:12:36,590 --> 00:12:38,634 ஜென், யாரும் புரிந்துகொள்ளவில்லை. 231 00:12:38,717 --> 00:12:42,930 பந்தங்கள் தேவை. பந்தங்கள் நல்லவை. அவை தான் நம்மை கட்டுகின்றன. 232 00:12:44,348 --> 00:12:47,100 என் வேலையைப் பற்றி யோசிப்பதிலேயே நான் நிறைய காலம் கழித்துவிட்டேன். 233 00:12:48,602 --> 00:12:50,562 இப்போது என் இலக்குகளை அடைந்துவிட்டேன்... 234 00:12:51,063 --> 00:12:53,398 எனவே என் காதல் வாழ்க்கைக்கு முயற்சி செய்ய நினைக்கிறேன். 235 00:12:53,482 --> 00:12:55,609 எனக்கு நம்பகமான ஒருவர் தேவை. 236 00:12:55,692 --> 00:12:57,945 எம்டிஎம்ஏவிலிருந்து அழகான நபர்களை தொடர்பு கொள்வதை விட்டு 237 00:12:58,028 --> 00:13:00,656 ஒரு தற்காலிக உறவுக்காக, இனிமையான ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும், தெரியுமா? 238 00:13:02,157 --> 00:13:04,409 நான் காதலிக்க வேண்டும். 239 00:13:06,119 --> 00:13:08,205 காதல் திடீரென்று நமக்கு நிகழ்ந்து விடாது. 240 00:13:09,248 --> 00:13:10,582 அது மாந்திரீகம் இல்லை. 241 00:13:11,667 --> 00:13:12,918 அது வேலை போன்றது. 242 00:13:14,169 --> 00:13:15,629 கடினமாக உழைக்க வேண்டும். 243 00:13:17,130 --> 00:13:19,466 ஆனால் தேவைப்பட்டால், அது கிடைக்கும். 244 00:13:21,260 --> 00:13:22,636 நீ ரொம்ப அன்பானவள். 245 00:13:23,428 --> 00:13:25,264 எனக்கு தெரிந்த கனிவான நபர் நீ தான். 246 00:13:27,307 --> 00:13:29,184 நீ எதைப் பற்றி பேச விரும்பினாய்? 247 00:13:31,603 --> 00:13:33,397 -பரவாயில்லை. -சரி. 248 00:13:43,282 --> 00:13:45,409 ஊக்கமளிக்கும் சுவர் கதை யோசனைகள் 249 00:13:45,492 --> 00:13:47,619 தினமும் எழுதும் தன்மை கதை அமைப்பு 250 00:13:55,878 --> 00:13:58,046 ஆப்லிவியனின் டெலிஃபோன் ஸ்காட் ஃபில்பர்ட்டின் நாவல் 251 00:13:58,130 --> 00:13:59,673 வெல்லப் பாகு போல வானம் இருண்டு இருந்தது. 252 00:14:00,841 --> 00:14:02,092 இங்கே ஏன் வேலை செய்கிறாய்? 253 00:14:02,176 --> 00:14:05,470 என் அலுவலகம் சமையல் அறைக்கு அருகில் இருக்கு, என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. 254 00:14:11,101 --> 00:14:12,936 -வேலை எப்படி நடக்கிறது? -நன்றாக நடக்கிறது. ஆமாம். 255 00:14:13,020 --> 00:14:14,730 வேகமாக முன்னேறுகிறது. 256 00:14:14,813 --> 00:14:17,232 கதை யோசனைகள் வங்கி கொள்ளை 257 00:14:17,858 --> 00:14:20,485 தூங்குவதற்குள், எனக்கு ஐந்து பக்கங்கள் வேண்டும். 258 00:14:20,569 --> 00:14:21,820 கண்டிப்பாக. 259 00:14:21,904 --> 00:14:23,947 இன்றிரவா? சரி. 260 00:14:25,407 --> 00:14:26,950 நான் ஃபான்ட்டை பெரிதாக ஆக்கலாமா? 261 00:14:27,034 --> 00:14:28,577 கூடாது. அப்படி செய்யாதே. 262 00:14:29,661 --> 00:14:31,538 அது வந்து... நான்... அது படிப்பதற்கு தயாரில்லை. 263 00:14:31,622 --> 00:14:32,706 ஓ, வாயை மூடு. 264 00:14:34,082 --> 00:14:35,667 வெல்லப் பாகு போல வானம் இருண்டு இருந்தது. 265 00:14:35,751 --> 00:14:37,169 ஏதோ ஒன்றின் முடிவிற்கு ஏற்றது போல. 266 00:14:38,754 --> 00:14:41,256 பரவாயில்லை. வந்து... 267 00:14:41,715 --> 00:14:43,550 அந்த எல்லா வார்த்தைகளும் தேவையா? 268 00:14:43,634 --> 00:14:45,344 வார்த்தைகள் தான் என் குழந்தைகள், கரேன். 269 00:14:45,844 --> 00:14:47,221 அவற்றை விலக்குவது கடினம். 270 00:14:47,304 --> 00:14:51,141 சரி, “சிறியதாக, தெளிவானதாக இருக்கட்டும்” என்று என் குழந்தைகளிடம் சொல்வேன். 271 00:14:51,767 --> 00:14:52,768 என்னை நம்பு. 272 00:14:52,851 --> 00:14:54,937 ஒவ்வொரு இரவும் 30 கட்டுகள் வீட்டுப்பாடம் பார்க்கும் போது, 273 00:14:55,020 --> 00:14:56,772 நேரடியான எழுத்தின் மதிப்பு உனக்கே புரியும். 274 00:14:56,855 --> 00:14:58,774 சரி, விடு. நகரு. 275 00:14:58,857 --> 00:14:59,900 சரி. 276 00:15:00,776 --> 00:15:01,777 சரி. 277 00:15:01,860 --> 00:15:03,195 நமக்கு இது தேவையில்லை. 278 00:15:06,073 --> 00:15:08,450 -சரி. என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய்? -அங்கே நான்... 279 00:15:10,369 --> 00:15:13,789 எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்ல அவள் தன் கணவனைத் தேடிப்போய், பார்த்த போது, 280 00:15:13,872 --> 00:15:16,542 அவன் கொலை செய்யப்பட்டிருப்பதை, அவள் கண்டுபிடிக்கிறாள். 281 00:15:17,292 --> 00:15:19,753 சரி. ஏன் அதை அப்படியே நேரடியாக எழுதலாமே? 282 00:15:22,130 --> 00:15:23,215 அங்கே... 283 00:15:24,299 --> 00:15:27,386 நிறைய ரத்தம் இருந்தது, 284 00:15:28,095 --> 00:15:32,891 அவளுக்கு ரத்த வாடை வீசியது. 285 00:15:33,517 --> 00:15:35,519 அது முடிய வேண்டும் என்று விரும்பினாள், 286 00:15:37,062 --> 00:15:38,105 ஆனால் இப்படி நடக்கவில்லை. 287 00:15:44,736 --> 00:15:48,282 அது நன்றாக இருக்கிறது, இல்லையா? ரொம்ப... நன்றாக இருக்கிறது. 288 00:15:49,741 --> 00:15:50,784 இது எப்படி இருக்கிறது? 289 00:15:53,245 --> 00:15:54,454 சாண்ட்லர்தனம் போல. 290 00:15:55,664 --> 00:15:56,665 அப்படியா? 291 00:15:57,416 --> 00:15:58,417 ஆமாம். 292 00:16:00,627 --> 00:16:01,712 நீ டைப் செய். 293 00:16:03,922 --> 00:16:05,007 இன்னும் டைப் செய். 294 00:16:09,344 --> 00:16:10,345 அப்படியென்றால் சரி. 295 00:16:26,361 --> 00:16:28,614 உங்கள் டாக்ஸி வந்துவிட்டது 296 00:16:41,502 --> 00:16:42,503 நீ இங்கு என்ன செய்கிறாய்? 297 00:16:44,922 --> 00:16:47,549 நாம் பேச வேண்டும், உன்னை சந்திக்க ஒரே ஒரே வழி இது தான். 298 00:16:48,217 --> 00:16:50,511 நான் பணம் கொடுக்கிறேன். உன்னால் மறுக்க முடியாது. 299 00:16:50,594 --> 00:16:51,762 இது முட்டாள்தனம். 300 00:16:51,845 --> 00:16:53,180 நாம் ஒரு ராக்கெட், ஜேசன். 301 00:16:53,263 --> 00:16:54,973 குடும்பம் என்பது ஒரு ராக்கெட். 302 00:16:55,057 --> 00:16:58,977 ஒரு சிறு விதத்தில் கூட, அது பாதை மாறினால், பிறகு... 303 00:16:59,061 --> 00:17:00,854 போக வேண்டிய இடத்திற்கு போய் சேராது. 304 00:17:02,022 --> 00:17:03,023 அல்லது வெடித்துவிடும். 305 00:17:04,191 --> 00:17:06,318 எப்படி இருந்தாலும், சீக்கிரமாக சரிசெய்ய வேண்டும், 306 00:17:06,401 --> 00:17:07,903 நெருக்கடி நேரத்திலா, என்ன இது? 307 00:17:07,986 --> 00:17:09,863 இல்லை, எப்போதும் நெருக்கடியான நேரம் தான். 308 00:17:10,446 --> 00:17:12,782 அவர்கள் அதை பொய்யாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 309 00:17:12,866 --> 00:17:14,826 பெட்ரோலைப் பாழாக்கி நான் வண்டி ஓட்ட மாட்டேன். 310 00:17:14,910 --> 00:17:17,412 சரி. பரவாயில்லை. நாம் இங்கேயே இருக்கலாம். 311 00:17:19,248 --> 00:17:20,290 ஒன்றாக. 312 00:17:22,416 --> 00:17:24,086 -அப்படி நீ செய்யவில்லை என்றால்... -என்ன? 313 00:17:24,169 --> 00:17:25,671 ...நான் உனக்கு ஒரு ஸ்டார் தான் கொடுப்பேன். 314 00:17:26,547 --> 00:17:29,299 அது உன்னுடைய ரேட்டிங்கிற்கு என்ன பிரச்சினை கொடுக்கும், தெரியுமா? 315 00:17:29,383 --> 00:17:30,634 -அப்படி செய்யாதே. -நான் செய்யப் போகிறேன். 316 00:17:30,717 --> 00:17:33,011 -நான் செய்ய... செய்வேன். செய்வேன். -அப்படி செய்யாதே. 317 00:17:33,095 --> 00:17:34,263 சரி! 318 00:17:35,138 --> 00:17:36,181 சரி. சரி. 319 00:17:38,392 --> 00:17:40,435 -இரு. குழந்தைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? -ஜென். 320 00:17:40,519 --> 00:17:41,645 என்ன? 321 00:17:41,728 --> 00:17:44,231 ஒன்றும் பிரச்சினையில்லை. அவள் பொறுப்பானவள். 322 00:17:51,405 --> 00:17:52,239 ஸ்கிடில்ஸ் 323 00:17:52,322 --> 00:17:53,991 வீட்டுப்பாடம் பற்றிய விஷயம் என்னவென்றால், 324 00:17:54,074 --> 00:17:55,284 பள்ளியில் கடினமாக உழைப்போம், 325 00:17:55,367 --> 00:17:58,745 பிறகு வளர்ந்த பின் அதை எதற்கும் பயன்படுத்த மாட்டோம் என்று புரிந்து கொள்வோம். 326 00:17:58,829 --> 00:18:02,165 எனவே, உண்மையில், நான் மகிழ்ச்சியாக வாழ நினைப்பேன், தெரியுமா? 327 00:18:06,003 --> 00:18:07,629 நீ ரொம்ப குட்டி. 328 00:18:09,339 --> 00:18:10,549 இதோ இப்படி. 329 00:18:11,300 --> 00:18:13,427 -சரியா? -எனக்கு காபி கிடைக்குமா? 330 00:18:13,510 --> 00:18:15,137 இல்லை, டைலர். கிடையாது. 331 00:18:16,597 --> 00:18:17,806 அப்படி கேட்கக் கூடாது. 332 00:18:17,890 --> 00:18:19,516 தயவுசெய்து, எனக்கு காபி கிடைக்குமா? 333 00:18:19,600 --> 00:18:21,476 அப்படித்தான். சரி, கிடைக்கும். 334 00:18:23,979 --> 00:18:25,189 டைலர்! 335 00:18:26,231 --> 00:18:27,482 காபியை வீணாக்கக் கூடாது. 336 00:19:11,151 --> 00:19:12,152 எல்லாம் நழுவுகிறது. 337 00:19:12,236 --> 00:19:13,779 “நழுவுகிறது” என்றால் என்ன அர்த்தம்? எது நழுவுகிறது? 338 00:19:13,862 --> 00:19:16,323 நாம். மற்றவை. 339 00:19:18,033 --> 00:19:21,495 தெரியவில்லை, ஜேஸ். என்னால் அதை... உணர முடிகிறது. 340 00:19:24,623 --> 00:19:25,916 இதை நம்மால் செய்ய முடியாதா? 341 00:19:25,999 --> 00:19:27,584 கண்டிப்பாக செய்ய முடியும். 342 00:19:27,668 --> 00:19:30,546 அவர்கள் சொன்னார்கள், இல்லையா? இது கடினம் என்று சொன்னார்களே. 343 00:19:30,629 --> 00:19:33,298 ஆமாம், ஆனால் நான் அவர்களை நம்பவில்லை. 344 00:19:33,382 --> 00:19:35,884 நாம் இதிலிருந்து மாறுபட்டவர்கள் என்று நினைத்தேன். 345 00:19:36,468 --> 00:19:38,679 ஏனென்றால் எல்லோரும் உறவுகள் கடினம் என்று சொன்னார்கள், 346 00:19:38,762 --> 00:19:40,764 ஆனால் நமக்கு அப்படி தோன்றவில்லையே. 347 00:19:41,390 --> 00:19:46,311 என் வாழ்க்கையின் மற்றது எல்லாமே கடினம், ஆனால், இது எப்போதும் அப்படி இல்லை. 348 00:19:48,438 --> 00:19:54,570 ஒரு மாறுபட்ட விதத்தில் நாம் ஒருவரோடு ஒருவர் வாழ வேண்டியதை 349 00:19:54,653 --> 00:19:56,238 புரிந்துகொள்ள வேண்டும், இல்லையா? 350 00:19:56,321 --> 00:19:59,658 ஒருவேளை நாம் இன்னும் கூட அதிக முயற்சி... செய்ய வேண்டும் போல. 351 00:20:02,202 --> 00:20:06,206 நம் உணர்ச்சிகள் பற்றி நாம் சற்று உண்மையாக இருக்கலாமா? 352 00:20:07,040 --> 00:20:09,001 சரி, கண்டிப்பாக. இருக்கலாம். 353 00:20:12,671 --> 00:20:14,715 முக்கியமாக... உன் உணர்வுகளைச் சொன்னேன். 354 00:20:16,592 --> 00:20:19,344 உன்னைப் போல, என்னாலும் பணம் சம்பாதித்துக் கொடுக்க முடியவில்லை என்பது 355 00:20:19,428 --> 00:20:20,429 எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. 356 00:20:20,512 --> 00:20:23,307 சரி. அப்படியில்லை, ஏனென்றால் நீ தான் பெரும்பாலும் குழந்தைகளோடு இருக்கிறாய். 357 00:20:25,893 --> 00:20:27,728 அதை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. 358 00:20:30,606 --> 00:20:31,607 மேலும் எனக்கு... 359 00:20:33,233 --> 00:20:34,818 பெவ் சரியாக சொன்னாளோ என்று கவலையாக இருக்கு. 360 00:20:39,114 --> 00:20:41,450 இந்த குழந்தைகளுக்கு நாம் சிறந்தவர்களாக இருக்க முடியாவிட்டால்? 361 00:20:41,533 --> 00:20:42,743 அது நமக்கு எப்படி புரியும்? 362 00:20:45,120 --> 00:20:47,873 அவர்களாவது நம்மோடு இருக்க விரும்புகிறார்களா என்று நமக்கு எப்படித் தெரியும்? 363 00:20:58,550 --> 00:21:01,136 -டைலர், நீ ஏன் தூங்கவில்லை? -எனக்கு தூக்கம் வரவில்லை. 364 00:21:01,637 --> 00:21:03,138 காபி குடித்ததால் இருக்கலாம். 365 00:21:03,722 --> 00:21:05,474 நீ டீகேப் குடிக்க முயற்சி செய். 366 00:21:06,350 --> 00:21:08,477 ஜென், நான் எப்போது பெரியவன் ஆவேன்? 367 00:21:08,560 --> 00:21:11,855 விஷயம் என்னவென்றால், நீ அதை கவனிக்கக் கூட மாட்டாய். 368 00:21:11,939 --> 00:21:14,149 ஒருநாள் தூங்கி எழுவாய், பெரியதாகி விடுவாய். 369 00:21:16,276 --> 00:21:18,862 போய் படு. உன் பைஜாமாக்களை நான் தோய்க்க வேண்டும். 370 00:21:49,017 --> 00:21:51,186 கொஞ்ச காலமாகவே நாம் இப்படி பேசவில்லை, இல்லையா? 371 00:21:51,270 --> 00:21:52,354 இல்லை. 372 00:21:55,732 --> 00:21:59,152 ஒருவரை ஒருவர் நேரடியாக முகம் பார்க்காது, உணர்ச்சிகரமாக பேசுவது சுலபம் என நினைக்கிறேன். 373 00:21:59,945 --> 00:22:01,196 அப்படியா? 374 00:22:01,780 --> 00:22:04,074 -பெற்றோராக இருப்பது பற்றிய புத்தகத்தில் இருக்கு. -பெற்றோராக இருப்பது பற்றிய புத்தகம். 375 00:22:04,658 --> 00:22:07,327 நீ பக்கங்களை மட்டும் மடித்து வைத்தாய் என்று தெரியும். 376 00:22:07,411 --> 00:22:10,289 நான் பக்கங்களை மடிக்கவில்லை. எல்லாவற்றையும் படித்தேன். 377 00:22:13,709 --> 00:22:14,835 ஏதாவது டிஷ்யூ இருக்கிறதா? 378 00:22:14,918 --> 00:22:16,003 -முன்னே பெட்டியில் இருக்கிறது. -சரி. 379 00:22:21,967 --> 00:22:23,427 ஜேசன். 380 00:22:23,510 --> 00:22:25,512 நிறைய டிப்ஸ் கிடைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். 381 00:22:32,686 --> 00:22:34,104 தயவுசெய்து, என்னை வீட்டுக்கு அழைத்து செல்வாயா? 382 00:22:35,355 --> 00:22:36,356 கண்டிப்பாக. 383 00:22:53,165 --> 00:22:54,541 எல்லாம் சரியாகி விடும். 384 00:22:57,127 --> 00:22:59,505 ஏனென்றால், நாம் அன்பானவர்கள். 385 00:23:01,548 --> 00:23:02,966 அது தான் வாழ்க்கைக்குத் தேவை. 386 00:23:15,145 --> 00:23:16,146 என்ன? 387 00:23:16,897 --> 00:23:19,900 அங்கே நிறைய கடினமான விஷயங்கள் இருக்கின்றன. 388 00:23:25,030 --> 00:23:26,573 கொஞ்ச நேரம் நான் காரோட்டவா? 389 00:23:29,201 --> 00:23:30,994 நான் மறுபடியும் ஆப்ஸை பார்க்க வேண்டும் போல. 390 00:23:31,078 --> 00:23:32,120 ஆமாம். 391 00:23:32,496 --> 00:23:33,914 எனக்கு போர் அடிக்கிறது. 392 00:23:33,997 --> 00:23:34,998 இங்கே, பாரு. 393 00:23:36,708 --> 00:23:39,461 உன்னிடம் நாய் இல்லை என்றால் அதன் படத்தை ப்ரொஃபைல் படமாக வைக்காதே. 394 00:23:39,545 --> 00:23:40,671 அது தவறானது. 395 00:23:42,506 --> 00:23:44,174 ஜென், நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 396 00:23:44,258 --> 00:23:47,469 அது அவனுடைய ஆன்டியுடையது, எனவே அவனுக்கும் அது சொந்தம் தான். 397 00:23:47,553 --> 00:23:49,763 ஆனால் இந்த படம், அவனுடைய வாழ்க்கையின் அன்றாட பகுதி என்று காட்டுகிறது, 398 00:23:49,847 --> 00:23:50,973 -அது அவனுக்கும் தெரியும். -ஜென். 399 00:23:51,056 --> 00:23:52,099 என்ன? 400 00:23:53,684 --> 00:23:55,811 இல்லை, நான் நாம் இருவருமே முன்நோக்கி பார்க்க வேண்டும், 401 00:23:55,894 --> 00:23:57,563 ஏனென்றால், இது எனக்கு கடினமாக விஷயம். 402 00:23:58,564 --> 00:23:59,606 வண்டி ஓட்டுவதா? 403 00:24:00,357 --> 00:24:02,609 ஆமாம், முன்னால் பார்த்து தான் வண்டி ஓட்ட வேண்டும். 404 00:24:07,155 --> 00:24:08,156 என்னை மன்னித்துவிடு. 405 00:24:08,240 --> 00:24:09,241 உன்னை வேலையிலிருந்து நீக்குகிறேன். 406 00:24:11,285 --> 00:24:13,036 -என்ன? -முன்னாலேயே பார்த்து கொண்டு இரு. 407 00:24:13,120 --> 00:24:15,914 தயவுசெய், ஜென். அது தான் ஒரே வழி, இல்லை என்றால் நான் அழ ஆரம்பிப்பேன். 408 00:24:21,170 --> 00:24:22,963 இதை நானே உன்னிடம் சொல்ல விரும்பினேன். 409 00:24:24,298 --> 00:24:25,382 சரி. 410 00:24:25,465 --> 00:24:26,592 எனக்கு உன்னைப் பிடிக்கும். 411 00:24:28,260 --> 00:24:30,387 இது உனக்கான ஒரு தொடக்கம் தான். 412 00:24:30,470 --> 00:24:31,805 இது முடிவல்ல. 413 00:24:34,016 --> 00:24:36,185 உன் மீதும், உன் திறமையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கு. 414 00:24:37,686 --> 00:24:39,938 உன்னைப் பற்றி சிறப்பாக நினைக்க ஆரம்பி. 415 00:24:40,022 --> 00:24:42,024 மந்தமாக இருப்பதை நிறுத்து. 416 00:24:43,108 --> 00:24:44,276 நிறையக் கேளு. 417 00:24:45,194 --> 00:24:48,822 உன் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக வேலை செய். 418 00:24:49,823 --> 00:24:51,074 சரியா? 419 00:24:52,326 --> 00:24:53,327 சரி. 420 00:25:02,252 --> 00:25:03,504 எது தேவை என்று எனக்குத் தெரியும். 421 00:25:53,178 --> 00:25:54,179 தொடர் விடாமுயற்சி ஸ்காட் ஃபில்பெர்ட் 422 00:26:48,984 --> 00:26:50,194 ஆமாம்! 423 00:26:51,737 --> 00:26:53,322 நான் பெரியவனாகிவிட்டேன்! 424 00:26:53,906 --> 00:26:54,907 சரி. 425 00:27:00,704 --> 00:27:02,873 நண்பனாக இருந்ததற்கு நன்றி. ஃபிரெட்டி 426 00:27:05,542 --> 00:27:07,377 மேல் வீடு விற்பனையாகிவிட்டது 427 00:27:15,636 --> 00:27:17,095 பொருள்: தத்தெடுக்கும் அறிவிப்பு பற்றிய அறிக்கை 428 00:27:17,179 --> 00:27:18,222 அடுத்த வாரமா? 429 00:28:19,992 --> 00:28:21,994 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்