1 00:00:06,840 --> 00:00:09,051 இன்று மதியம் நடக்கும் ரிச்மண்ட்-ஆர்சினல் போட்டியை, 2 00:00:09,134 --> 00:00:12,137 உங்களுக்கு இங்கே வழங்குவது லிசா கிராம்லின் மற்றும் க்ரஹாம் பால். 3 00:00:12,221 --> 00:00:14,389 -வரவேற்கிறேன், க்ரஹாம். -உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, லிசா. 4 00:00:14,473 --> 00:00:19,895 பல நாட்களின் தொடர்ச்சியாக இன்றும் ராய் கென்டிற்கு ஒரு மோசமான நாளாக இருந்தது. 5 00:00:19,978 --> 00:00:22,481 அவரது கடந்த ஒன்பது போட்டிகளில், கென்ட்டின்... 6 00:00:23,440 --> 00:00:25,776 ...முயற்சிகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. 7 00:00:25,859 --> 00:00:29,696 இன்று, அந்த அவமானம் தரும் கோல்... 8 00:00:29,780 --> 00:00:30,781 இங்கே இருக்கிறாயா நீ. 9 00:00:30,864 --> 00:00:32,031 எல்லோரும் போய் விட்டார்களா? 10 00:00:32,115 --> 00:00:34,243 ஆமாம், சார். ஆனால், ரோஹாஸை தவிர. 11 00:00:34,326 --> 00:00:36,870 அவன் மைதானத்தில் இன்னும் கூட பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். 12 00:00:37,246 --> 00:00:38,497 என்ன ஒரு மோசமான மனிதன். 13 00:00:38,580 --> 00:00:39,915 -இல்லையா? -ஆமாம். 14 00:00:43,168 --> 00:00:45,045 யாராவது ராயை ஐஸ் கட்டியோடு கேட்டார்களா, என்ன? 15 00:00:45,128 --> 00:00:46,421 இது எப்படி இருக்கும்? 16 00:00:47,047 --> 00:00:48,632 அது ரொம்ப குளிர்ச்சியாக இருக்கு, நண்பா. 17 00:00:48,715 --> 00:00:51,510 உன்னை அங்கே பார்க்கும் போதே என் உடல் பூரிப்படைகிறது. 18 00:00:53,345 --> 00:00:55,597 நான் மோசமாக விளையாடினேன் என்று சொல்லிவிட்டு போகிறீர்களா? 19 00:00:56,223 --> 00:00:57,766 நான் அப்படி செய்யப் போவதில்லை, நண்பா. 20 00:00:57,850 --> 00:01:00,060 என்னால் தான் தோல்வி அடைந்தோம். நான் கேவலமானவன். 21 00:01:00,143 --> 00:01:03,021 கொஞ்சம் பொறு. உனக்கு இன்று நேரம் சரியில்லை. பெரிய கஷ்டம். 22 00:01:03,105 --> 00:01:04,355 "பெரிய கஷ்டமா?" 23 00:01:04,438 --> 00:01:05,774 ஆமாம், பெரிய கஷ்டம். 24 00:01:07,150 --> 00:01:09,778 நீ உன்னையே பழி சொல்வது வுட்டி ஆலன், கிளாரினெட் வாசிப்பது போல இருக்கு. 25 00:01:09,862 --> 00:01:11,822 எனக்கு அதை கேட்க விருப்பமில்லை. சரியா? 26 00:01:12,489 --> 00:01:17,035 சரி, நீ அதை மறந்து விடு. உன்னையே வருத்திக்கொள்ளாதே. சரியா? 27 00:01:18,328 --> 00:01:21,707 ஹே. நான் உனக்கு ஆதரவாக இருப்பேன். எதற்காகவும் அது மாறாது. 28 00:01:22,749 --> 00:01:25,419 நீ பரட்டை தலைமுடி கொண்ட, ஆஸ்கர் தி கிரௌச் போல தோற்றமளிக்கிறாய். 29 00:01:26,503 --> 00:01:28,130 -எரியட்டுமா, அணைக்கவா? -அணைத்துவிடுங்க. 30 00:01:30,424 --> 00:01:33,302 உங்களுக்காகவும், எங்களுக்காகவும் ராய் பற்றி வருந்துவதை, நிறுத்த வேண்டும். 31 00:01:33,385 --> 00:01:34,595 அதை மறந்து விடு. 32 00:01:34,678 --> 00:01:36,096 -இதோ. -ஹலோ, ராய். 33 00:01:36,180 --> 00:01:38,015 இது இடைவெளி நேரம். நாம் திரும்பும் போது, 34 00:01:38,098 --> 00:01:41,810 மான்செஸ்டர் சிட்டிக்காக விளையாடும் ஜேமி டார்டின் விளையாட்டை பற்றி பார்ப்போம். 35 00:01:41,894 --> 00:01:43,979 ஒரு காலத்தில் கென்ட் என்று பெயரில் ஒரு கிழவன் இருந்தான்... 36 00:02:12,382 --> 00:02:15,636 அவ்வளவு தான். அப்படித்தான். ஆமாம். அழகு. 37 00:02:18,430 --> 00:02:21,099 ஓ, கடவுளே. கவனமாக இருங்க, கேட் மாஸ். 38 00:02:21,183 --> 00:02:23,852 ஆங்கிலேய மாடலிங் துறையில் ஒரு புதிய வசீகரமான பெண் இருக்கிறாள். 39 00:02:23,936 --> 00:02:26,647 -என்ன? அப்படியா? -சரி, இதோ எடுத்து விட்டோம். 40 00:02:26,730 --> 00:02:29,358 உங்களுக்கு பிஸ்கட்கள் தேவைப்படுமோ என நினைத்து கொண்டு வந்தேன். சரியா? 41 00:02:33,278 --> 00:02:35,948 ஓ, ஆஹா. இந்த மாதிரி செய்யும் போது உங்களுக்கு பதற்றமாக இருக்குமா? 42 00:02:36,031 --> 00:02:38,450 இது கால்பந்தில் இருக்கும் பெண்களை பற்றிய ஒரு கட்டுரை. இது பெரிய விஷயம் இல்லை. 43 00:02:38,534 --> 00:02:41,787 இதில், நாங்கள், நால்வர் இருக்கிறோம்: நான், கேரன், டீலியா மற்றும் போஷ் ஸ்பைஸ். 44 00:02:41,870 --> 00:02:44,206 இங்கே, பாருங்க. முன் உதாரணமாக இருப்பது என்பது பெரிய விஷயம். 45 00:02:44,790 --> 00:02:47,668 சமுதாயத்தில் ஒரு சிறு பெண் கத்தரிப்பூ நிற விளையாட்டு ஆடை அணிந்து கொண்டு 46 00:02:47,751 --> 00:02:51,004 தான் ஒரு விளையாட்டு துறை நிர்வாகி ஆவது குறித்து, 47 00:02:51,088 --> 00:02:54,049 கனவு கண்டு கொண்டிருக்கலாம் என உங்களுக்குப் புரியவில்லையா? 48 00:02:54,132 --> 00:02:55,926 இந்த கட்டுரையை அவள் படித்துவிட்டு, 49 00:02:56,009 --> 00:03:00,180 "அடடா. என் கனவுகளும் ஒரு நாள் பலிக்கும்" என்று நினைக்க போகிறாள். 50 00:03:00,264 --> 00:03:03,976 உங்க கற்பனையில், சிறு பெண்கள் 'த ஃபுட்பால் பைனான்சியல் க்வார்டர்லி'யை படிக்கிறார்களா? 51 00:03:04,059 --> 00:03:05,769 வந்து, யாருக்கு தெரியும்? சிறு பெண்கள் மர்மமானவர்கள். 52 00:03:06,395 --> 00:03:09,565 முட்டாள் ஆனால் வலிமையானவர்கள். அவர்களை புரிந்து கொள்வதைமுன்னரே நிறுத்தவிட்டேன். 53 00:03:10,232 --> 00:03:12,025 வந்து, இதை ஹிக்கின்ஸ் பார்த்திருந்தால், 54 00:03:12,109 --> 00:03:13,944 உங்களுக்காக நிச்சயமாக சந்தோஷப்பட்டிருப்பார். 55 00:03:15,070 --> 00:03:16,405 அதை பற்றி எனக்கு தெரியாது, டெட். 56 00:03:16,488 --> 00:03:18,448 ஹிக்கின்ஸ் ராஜினாமா செய்த போது, என்னை பற்றிய அவரது கருத்தை 57 00:03:18,532 --> 00:03:20,367 தெளிவாக விளக்கினார், அது எனக்கு ஆதரவாக இல்லை. 58 00:03:20,450 --> 00:03:23,954 இல்லை. அதை நான் மோசமான நினைவுகள் என்று எடுத்துக்கொள்கிறேன். சரியா? 59 00:03:24,037 --> 00:03:25,664 அவர் நிச்சயம் திரும்பி வருவார். 60 00:03:25,747 --> 00:03:27,583 -சரி. நான் பேச்சை மாற்றப் போகிறேன். -சரி. 61 00:03:27,666 --> 00:03:30,043 இறுதி வாரக்கடைசிக்கு செல்வதால் குழுவின் மனநிலை எப்படி இருக்கு? 62 00:03:30,127 --> 00:03:32,921 அதாவது, சென்ற முறை தோற்றதைப் பற்றி நான் இன்னும் வருத்தமாய் இருக்கிறேன். 63 00:03:33,505 --> 00:03:34,506 அப்படியா? 64 00:03:35,340 --> 00:03:36,341 நிச்சயமாக. 65 00:03:37,217 --> 00:03:38,802 -ஹேய், கீலி. -ஹாய், டெட். 66 00:03:38,886 --> 00:03:41,722 ஹேய், டாம் ஃபோர்டின் அந்த விளம்பரதாரர்கள் மறுபடியும் பேசினார்களா? 67 00:03:41,805 --> 00:03:43,056 ஆமாம், பேசினார்கள். 68 00:03:43,140 --> 00:03:45,475 இப்போதிருக்கும் மாடல்களோடு வேலை செய்ய போவதாய் சொன்னார்கள். 69 00:03:45,559 --> 00:03:46,476 முட்டாள்கள். 70 00:03:46,560 --> 00:03:47,936 தெரியும். ஆனால் அவர்கள் எப்போதாவது 71 00:03:48,020 --> 00:03:50,689 ஒரு சாதாரண பிரச்சாரம் அல்லது நையாண்டி பிரச்சாரம் செய்ய வேண்டி வந்தால், 72 00:03:50,772 --> 00:03:51,773 உங்களை பயன்படுத்துவதாக சொன்னார்கள். 73 00:03:51,857 --> 00:03:54,234 சரி. பரவாயில்லை. அது ஒன்றும் மோசமில்லை. 74 00:03:54,318 --> 00:03:55,861 உங்களிடம் ஒரு நொடி பேசலாமா, ரெபேக்கா? 75 00:04:00,032 --> 00:04:01,033 உள்ளே போங்க. 76 00:04:05,996 --> 00:04:07,956 கடவுளே, இங்கே துர்நாற்றம் வீசுகிறது. 77 00:04:08,040 --> 00:04:10,292 அது உடனேயே நம்மை தாக்குகிறது, இல்லையா? 78 00:04:10,375 --> 00:04:13,879 மோசமாக இருக்கு. பாத நாற்றம், நம் மூக்கில் வீசுகிறது. உனக்கு வாசம் வருகிறதா? 79 00:04:13,962 --> 00:04:16,173 நீங்க ரொம்ப மோசமானவள், ரெபேக்கா. 80 00:04:16,255 --> 00:04:17,632 ஏன் இன்னும் டெட்டிடம் சொல்லவில்லை? 81 00:04:18,132 --> 00:04:19,134 நான் சொல்வேன். 82 00:04:19,218 --> 00:04:20,135 எப்போது? 83 00:04:21,637 --> 00:04:24,139 செய்யக் கூடாத ஒருவருக்கு மன்னிக்க முடியாத ஒரு விஷயத்தை செய்து விட்டு 84 00:04:24,223 --> 00:04:26,517 அவர்களின் கண்களை பார்த்து செய்ததை சொல்வதை கொஞ்சம் யோசித்துப் பார். 85 00:04:26,600 --> 00:04:28,310 கற்பனை செய்ய வேண்டியதில்லை. நான் செய்திருக்கிறேன். 86 00:04:28,977 --> 00:04:31,188 எட்டாம் வகுப்பில், நான் ஜொவானா வெல்லிங்டன் லாக்கரை நாசம் செய்தேன். 87 00:04:31,271 --> 00:04:32,648 நான் மன்னிப்பு கேட்டேன், 88 00:04:32,731 --> 00:04:35,817 அவள் பிறந்தநாள் விருந்திற்கு அழைக்கப்படலை, ஒரு வாரத்திற்கு பிறகு சமரசமாகிவிட்டோம். 89 00:04:35,901 --> 00:04:37,569 தயவு செய்து அவரிடம் சொல்லுங்க. 90 00:04:38,111 --> 00:04:39,738 மன்னிச்சிடு, நீ ஏன் அவள் லாக்கரை நாசம் செய்தாய்? 91 00:04:40,155 --> 00:04:41,448 தெரியலை. எனக்கு அப்போது 13 வயது. 92 00:04:42,241 --> 00:04:47,037 என்ன? பதின்பருவ பெண்கள், மர்மமானவர்கள், மோசமானவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். 93 00:04:47,120 --> 00:04:48,539 -சரி. -அது விஷயம் கிடையாது! 94 00:04:48,622 --> 00:04:50,457 -சரி. -ஓ, கடவுளே. 95 00:04:50,541 --> 00:04:52,042 மன்னிச்சிடுங்க. ஆஹா. 96 00:04:53,794 --> 00:04:56,964 பெண்களுக்கு காலணிகள் பிடிக்கும் என தெரியும், ஆனால், இது முட்டாள்தனம். 97 00:04:57,047 --> 00:04:58,757 மன்னிச்சிடுங்க, அது ஒரு மோசமான கருத்து. 98 00:04:58,841 --> 00:05:01,176 இங்கே யாராவது இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 99 00:05:01,260 --> 00:05:02,761 ஆனால் நீங்க இருக்கீங்க, இது சிறப்பானது. 100 00:05:02,845 --> 00:05:05,514 வேண்டிய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்க. சரி. நான் போகிறேன். மன்னிக்கவும். 101 00:05:07,099 --> 00:05:09,184 அதாவது, இப்போது டெட்டிடம் சொல்வதில் என்ன பயன்? 102 00:05:09,268 --> 00:05:10,394 அது எதையும் மாற்றாது. 103 00:05:10,769 --> 00:05:12,354 உங்களைப் பற்றிய என் கருத்தை அது மாற்றும். 104 00:05:18,485 --> 00:05:21,822 டேவிட், இந்த சீசனில் மேன் சிட்டியை எதிர்த்து ஒரு இறுதி ஆட்டம் தான் இருக்கு, 105 00:05:21,905 --> 00:05:24,867 வில்லி நெல்சன் போல, தலையை உயர்த்திக்கொண்டு வெளியேறுவது தான் எங்களது இலக்கு. 106 00:05:24,950 --> 00:05:26,159 சரியா? 107 00:05:26,243 --> 00:05:28,120 ட்ரென்ட் க்ரிம் நீங்க என்ன சொல்றீங்க? 108 00:05:28,203 --> 00:05:30,998 என் நினைவு சரி என்றால், 'டெய்லி பிளானெட்' இல் இருந்து வருகிறீர்கள், சரியா? 109 00:05:31,456 --> 00:05:32,791 ட்ரென்ட் க்ரிம், தி இன்டிபென்டென்ட். 110 00:05:32,875 --> 00:05:35,335 ஆமாம். அது தான். சரி. உங்க கேள்வி என்ன, ட்ரென்ட்? 111 00:05:35,419 --> 00:05:38,088 உங்க மேற்பார்வையில் பல இளம் ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாட தொடங்கி இருக்கிறார்கள். 112 00:05:38,922 --> 00:05:40,299 அப்புறம் ராய் கென்ட். 113 00:05:40,382 --> 00:05:43,385 போன ஆட்டத்தில் அவர் கேவலமாக விளையாடினார். இதைப்பற்றி உங்க கருத்துக்கள்? 114 00:05:43,468 --> 00:05:47,347 சரி, அதை ராயிடமே கேட்கலாம். அந்த நாள் அவனுக்கு சரியாக அமையவில்லை என்று சொல்வான். 115 00:05:47,973 --> 00:05:49,183 ஆனால் இப்போது ராய் கென்ட் தான் 116 00:05:49,266 --> 00:05:51,602 அணியின் முதுகெலும்பு என்று உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். 117 00:05:52,019 --> 00:05:53,520 சரி, நாம் கொஞ்சம் வழக்கத்தை மாற்றுவோம். 118 00:05:53,604 --> 00:05:56,440 உங்களில் கூச்சமுள்ளவர்கள் இருந்தால், உங்கள் கைகளை தூக்குங்கள். 119 00:05:56,523 --> 00:05:58,358 அடுத்த சில கேள்விகளை நீங்கள் கேட்கப் போகிறீர்கள். 120 00:05:58,442 --> 00:05:59,860 அது ஒரு தந்திரம்! 121 00:05:59,943 --> 00:06:02,654 நீங்கள் கூச்சமுள்ளவர்கள் என்றால், தேவாலய எலி போல அமைதியாக இருந்திருப்பீர்கள். 122 00:06:02,738 --> 00:06:06,241 வெஸ்ட்போரோ பாப்டிஸ்ட் தேவாலயமாக இல்லாதவரை. அங்குள்ள வான்கோழிகள் அமைதியாக இருக்காது. 123 00:06:09,244 --> 00:06:11,663 ஹாய், நண்பர்களே. என்ன விஷயம்? 124 00:06:11,747 --> 00:06:13,040 தயவு செய்து உட்கார். 125 00:06:13,582 --> 00:06:14,583 சரி. 126 00:06:18,170 --> 00:06:20,672 இருவரும் இப்போது ஏதோ நகைச்சுவை செய்யப் போகிறீர்கள் அல்லது 127 00:06:20,756 --> 00:06:22,257 இருவரும் டேட்டிங் செய்வதாக சொல்லப் போகிறீர்கள். 128 00:06:22,341 --> 00:06:25,928 எதுவானாலும் எனக்கு சம்மதம். ஏனென்றால் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். 129 00:06:26,345 --> 00:06:28,138 முதலில் களமிறங்கும் வீரர் வரிசையிலிருந்து ராயை நீக்கணும். 130 00:06:28,805 --> 00:06:30,432 அப்படியா. சரி. 131 00:06:30,516 --> 00:06:31,767 அது ஒரே ஒரு மோசமான விளையாட்டு இல்லை, கோச். 132 00:06:31,850 --> 00:06:32,976 அவன் வயது விளையாட்டில் தெரிகிறது, 133 00:06:33,060 --> 00:06:35,479 கடந்த ஐந்து போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க தவறுகள் செய்துள்ளான். 134 00:06:35,562 --> 00:06:37,314 நாம் அவர்களால் இன்னும் தாக்கப்படவில்லை. 135 00:06:37,898 --> 00:06:39,858 ஆனால் நேற்று கொஞ்சம் தாக்கப்பட்டோம். 136 00:06:39,942 --> 00:06:42,903 கடுமையான இழப்புகள். எப்போதும் போல மிகுந்த கடினமான இழப்புகள். 137 00:06:48,158 --> 00:06:50,035 ரெபெக்கா என்ற 'தலைவர்' நான் உங்களோடு பேசணும். 138 00:06:54,414 --> 00:06:57,543 நண்பர்களே... நான் ராயை விலக்க மாட்டேன். 139 00:06:58,293 --> 00:06:59,503 அவன் நம் அணித்தலைவன். 140 00:06:59,586 --> 00:07:03,715 உங்களின் அபிப்பிராயத்தையும் மதிக்கிறேன் என்று புரிந்துகொள்ளுங்கள். 141 00:07:04,967 --> 00:07:06,260 அவை தவறாக இருந்தால் கூட. 142 00:07:08,053 --> 00:07:09,763 அது உண்மையிலேயே நல்ல விதமாக இருக்கும் என நினைத்தேன். 143 00:07:11,557 --> 00:07:12,891 நான் சீக்கிரம் போகணும். 144 00:07:19,898 --> 00:07:22,442 -உங்களை யாரும் தாக்கினார்களா? -கண்டிப்பாக இல்லை. 145 00:07:22,526 --> 00:07:23,652 மன்னிச்சிடுங்க. நான்... 146 00:07:23,735 --> 00:07:24,736 தாக்கப்பட்டேன். 147 00:07:30,325 --> 00:07:31,368 எங்கே? 148 00:07:33,954 --> 00:07:35,163 ஹேய். என்ன விஷயம்? 149 00:07:35,956 --> 00:07:38,041 உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். 150 00:07:38,417 --> 00:07:39,543 நான் கவனமாக கேட்கிறேன். 151 00:07:42,963 --> 00:07:44,882 சரி, நான் சுற்றி வளைத்து பேசப் போவதில்லை. 152 00:07:44,965 --> 00:07:48,177 நான் நேரிடையாக... விஷயத்தை சொல்லப் போகிறேன். 153 00:07:48,260 --> 00:07:49,845 தேவை இல்லாமல், எரிச்சலூட்டாமல், 154 00:07:49,928 --> 00:07:51,638 கண்டிப்பாக தள்ளிப்போடாமல் பேசப்போகிறேன். 155 00:07:51,722 --> 00:07:53,807 தள்ளிப்போடு... தள்ளிப்போடு... அது ஒரு நல்ல வார்த்தை, இல்லையா? 156 00:07:53,891 --> 00:07:56,226 தள்ளிப்போடுவது. தள்ளிப்போடுவது. 157 00:07:56,727 --> 00:07:58,478 அந்த வார்த்தையின் ஆணிவேர் எது என தெரியவில்லை. 158 00:07:58,562 --> 00:08:02,441 அதாவது, "தள்ளி" என்பது நல்லா இருக்கு, ஆனால் "போடுவது'? போடுவது... 159 00:08:03,150 --> 00:08:05,152 எனக்குத் தெரியலை. ஹே! நாம் இதைப்பற்றி தேடிப் பார்க்கலாமே? 160 00:08:05,235 --> 00:08:07,654 -உங்களிடம் அகராதி இருக்கா? -இல்லை. நீங்க நலம் தானே? 161 00:08:08,155 --> 00:08:09,406 -நானா? -ஆமாம். 162 00:08:09,489 --> 00:08:11,408 நான் பிரமாதமாக இருக்கிறேன்! 163 00:08:11,491 --> 00:08:13,827 ஆமாம், நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். 164 00:08:16,038 --> 00:08:17,748 இதை நாம் பிறகு பேசலாமா, டெட்? 165 00:08:18,123 --> 00:08:20,375 சரி. பரவாயில்லை. நான் திரும்பிச் செல்கிறேன். 166 00:08:30,886 --> 00:08:34,806 அட, கடவுளே. அட, கடவுளே, அட, கடவுளே. அட, கடவுளே. அட, கடவுளே. 167 00:08:34,890 --> 00:08:36,600 அதை செய்து விடு. நான் ஒரு வளர்ந்த பெண். 168 00:08:36,683 --> 00:08:38,727 நான் வந்து... உன் குப்பையை நீயே அகற்றி விடு. 169 00:08:38,809 --> 00:08:41,522 உன் குப்பையை அகற்றி விடு. சரி. ஓ, கடவுளே. 170 00:08:42,898 --> 00:08:44,525 ஆச்சரியம். 171 00:08:45,609 --> 00:08:47,444 -ரூபெர்ட். -நீ பதற்றமாக தெரிகிறாய். 172 00:08:47,528 --> 00:08:48,737 ஹிக்கின்ஸ் எங்கே? 173 00:08:48,820 --> 00:08:50,155 அவனை வேலையை விட்டு அனுப்பிவிட்டேன். 174 00:08:50,239 --> 00:08:52,074 ஏன்? ஹிக்கின்ஸ் திறமையானவன். 175 00:08:52,699 --> 00:08:54,743 அவனிடம் இருந்த ஒரே ஒரு கெட்ட குணம் என்னவென்றால் 176 00:08:54,826 --> 00:08:57,162 அவன் எப்போது என்னிடம் இருந்து பேனாவை கடன் வாங்கினாலும், 177 00:08:57,246 --> 00:09:00,582 கவலையோடு இருக்கும் ஒரு நாய்க்குட்டி போல அந்த பேனாவின் முனையை கடித்து விடுவான். 178 00:09:01,792 --> 00:09:02,793 நல்ல பையன். 179 00:09:02,876 --> 00:09:04,044 சரி, அவன் போய்விட்டான். 180 00:09:04,127 --> 00:09:07,130 அவமானம். ஓ, சரி. அவன் இப்போது என்னிடம் வேலைக்கு சேருவான் என்று நினைக்கிறேன். 181 00:09:07,840 --> 00:09:10,425 பாருங்க, ரூபெர்ட், இந்த கிளப்பை திரும்ப வாங்க வந்திருக்கிறீர்களா... 182 00:09:10,509 --> 00:09:14,346 இல்லை, நீ கேள்விப்படுவதற்கு முன்னால் நானே இதை உன்னிடம் சொல்லணும் என்று வந்தேன். 183 00:09:15,013 --> 00:09:17,015 பெக்ஸுக்கும் எனக்கும் குழந்தை பிறக்கப் போகிறது. 184 00:09:18,725 --> 00:09:20,519 மறுபடியும், ஆச்சரியம். 185 00:09:21,854 --> 00:09:25,732 -ஆனால் நீங்க எப்போதுமே... -நாம் முதிர்ச்சியாக நடப்போமென நினைத்தேன். 186 00:09:27,317 --> 00:09:28,694 நீங்க முதிர்ச்சியடைந்தவர் தான். 187 00:09:28,777 --> 00:09:32,281 உங்களுக்கு கிட்டத்தட்ட 70 வயதாகப் போகிறது, இப்போது குழந்தையா? 188 00:09:32,364 --> 00:09:35,242 வந்து, நீங்க, அந்த பைபிளில் இருந்து வந்திருக்கும் ஒரு கதாபாத்திரமா? 189 00:09:35,325 --> 00:09:36,952 உங்க குழந்தை வயதுக்கு வரும் போது, 190 00:09:37,035 --> 00:09:39,705 நீங்க மண்ணோடு மண்ணாக வெறும் நினைவாக மட்டுமே இருப்பீர்கள். 191 00:09:39,788 --> 00:09:40,873 இங்கே, பார், செல்லமே. 192 00:09:40,956 --> 00:09:42,082 என்னை அப்படி கூப்பிடாதீங்க. 193 00:09:42,165 --> 00:09:44,751 மனிதர்கள் மாறுவார்கள். எனக்கு நிச்சயம் ஒரு குழந்தை வேண்டும். 194 00:09:45,419 --> 00:09:48,881 ஆனால் அது உன்னோடு... 195 00:09:50,340 --> 00:09:51,425 முன்னால் வேண்டாமென நினைத்தேன். 196 00:09:53,177 --> 00:09:57,139 அதாவது, கடைசியில், எல்லாமே நமக்கு பொருத்தமான நபரோடு இருப்பது தான், இல்லையா? 197 00:10:00,559 --> 00:10:01,560 நிச்சயமாக. 198 00:10:01,643 --> 00:10:04,146 இதை உன்னிடம் நானே வந்து சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். 199 00:10:05,272 --> 00:10:08,108 இதை நீ பத்திரிகையில் படித்து தெரிந்திருந்தால், நான் வருந்தியிருப்பேன். 200 00:10:08,775 --> 00:10:10,611 மேன் சிட்டியை எதிர்த்து விளையாட என் வாழ்த்துக்கள். 201 00:10:57,282 --> 00:10:58,575 உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 202 00:11:00,285 --> 00:11:01,453 இரண்டாவது முறை. 203 00:11:02,162 --> 00:11:04,081 நான் ஒரு மோசமான பெண். 204 00:11:04,957 --> 00:11:06,291 இல்லை, இது முதல் முறை. 205 00:11:10,212 --> 00:11:11,463 டெட், நான் உங்களிடம் பொய் சொன்னேன். 206 00:11:13,298 --> 00:11:15,884 இந்த அணி தோற்பதற்காக தான் நான் உங்களை வேலைக்கு சேர்த்தேன். 207 00:11:16,718 --> 00:11:18,345 நீங்க தோற்க வேண்டும் என தான் நினைத்தேன், 208 00:11:18,428 --> 00:11:21,014 எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எல்லாம் உங்களுக்கு தீமை செய்தேன். 209 00:11:22,391 --> 00:11:26,562 உங்களையும் கீலியையும் புகைப்படம் எடுத்த புகைப்படக்காரனை நான் தான் நியமித்தினேன். 210 00:11:27,354 --> 00:11:32,568 உங்களை அவமானப்படுத்துவதற்காகவே, ட்ரென்ட் க்ரிம்மோடு பேட்டியை ஏற்பாடு செய்தேன். 211 00:11:33,151 --> 00:11:37,030 நீங்க வேண்டாம் என்று சொல்லியும் நான் தான் ஜேமி டார்டின், 212 00:11:37,114 --> 00:11:38,740 மாற்றத்தை ஏற்பாடு செய்தேன். 213 00:11:40,659 --> 00:11:44,705 ரூபெர்ட் இந்த கிளப்பைப்பற்றி மட்டும் தான் கவலைப்பட்டார், எனவே இதை அழிக்க நினைத்தேன். 214 00:11:45,497 --> 00:11:50,627 எனக்கு உண்டாக்கிய வலி மற்றும் துன்பத்தை அவருக்கு உண்டாக்க தான் இப்படி செய்தேன். 215 00:11:51,420 --> 00:11:55,591 இதற்காக யாரை உபயோகித்தேன், யாரை காயப்படுத்தினேன் என்றெல்லாம் கவலைப்படலை. 216 00:11:57,009 --> 00:12:01,221 உங்களை போன்ற நல்லவர்களை, மாற்றத்தை உருவாக்க முயற்சி செய்தவர்களை. 217 00:12:03,098 --> 00:12:04,641 என்னை மன்னிச்சிடுங்க, டெட். 218 00:12:16,528 --> 00:12:19,531 வெளியேறவோ, பத்திரிகைக்காரர்களை அழைக்கவோ விருப்பப்பட்டால் தவறாக எடுக்க மாட்டேன். 219 00:12:22,743 --> 00:12:23,911 நான் உங்களை மன்னிக்கிறேன். 220 00:12:25,162 --> 00:12:27,122 நீங்க... என்ன? ஏன்? 221 00:12:27,706 --> 00:12:28,957 விவாகரத்து கொடுமையானது. 222 00:12:30,792 --> 00:12:32,544 நாம் பிரிகிறோமோ அல்லது 223 00:12:32,628 --> 00:12:35,923 நம்மை பிரிகிறார்களா என்பது... முக்கியமில்லை. 224 00:12:36,924 --> 00:12:38,675 அது நம்மை முட்டாள்தனமான விஷயங்களை செய்ய தூண்டும். 225 00:12:40,302 --> 00:12:43,805 பாருங்க, நான் கால்பந்து பயிற்சி அளிக்கிறேன். அதுவும் லண்டனில். 226 00:12:43,889 --> 00:12:45,307 அது, முட்டாள் தனம். 227 00:12:48,644 --> 00:12:49,645 ஆமாம். 228 00:12:50,521 --> 00:12:52,773 ஆனால் நீங்க கொடுத்த இந்த வேலை என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. 229 00:12:55,025 --> 00:12:57,861 என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள தேவையான இடைவெளியை இது கொடுத்தது. 230 00:13:00,030 --> 00:13:01,323 ஆமாம், ஆனால் நீங்களும் நானும்... 231 00:13:03,283 --> 00:13:04,284 நாம் நண்பர்கள் தான். 232 00:13:10,749 --> 00:13:11,750 டெட். 233 00:13:11,834 --> 00:13:13,961 சரி, என் கையை குலுக்குங்க. என் கை கொஞ்சம்... 234 00:13:19,842 --> 00:13:23,345 அதாவது, நாம் யார் மீதாவது அக்கறைக் கொண்டு, 235 00:13:23,428 --> 00:13:26,598 நம் இதயத்தில் கொஞ்சம் அன்பு இருந்தால், 236 00:13:26,682 --> 00:13:29,059 இருவரும் சேர்ந்து எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். 237 00:13:29,142 --> 00:13:30,310 நான் சொல்வது புரிகிறதா? 238 00:13:34,815 --> 00:13:36,984 நீங்கள் நம்மை பற்றி இப்போது பேசவில்லை, சரிதானே? 239 00:13:38,068 --> 00:13:40,696 பேசியிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். 240 00:13:42,614 --> 00:13:43,907 சரி. 241 00:13:43,991 --> 00:13:45,701 நான் உடை மாற்றிக் கொள்ள போகிறேன்... பயிற்சிக்காக. 242 00:13:45,784 --> 00:13:47,619 என்னவோ. யார் கவலைப்படப் போகிறார்கள்? 243 00:13:47,703 --> 00:13:49,621 இங்கே உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, தலைவரே. 244 00:13:50,581 --> 00:13:51,999 இந்த இடத்திற்கு உயிரூட்டியுள்ளீர்கள். 245 00:13:56,378 --> 00:13:57,754 சரி, ஆரம்பிக்கலாமா என்ன? 246 00:13:58,297 --> 00:14:00,674 துவங்கலாம். வாங்க. இப்போதே, வாங்க. 247 00:14:00,757 --> 00:14:03,302 சரி, உங்க உடம்பு, ஒரு நாள் முன்னர் சமைத்த அரிசி என்பதை நினைவில் கொள்ளுங்க. 248 00:14:03,385 --> 00:14:05,679 அதை சரியாக சூடு செய்யவில்லை என்றால், எதாவது மோசமான விளைவுகள் ஏற்படும். 249 00:14:05,762 --> 00:14:07,431 உணவே விஷமாவது நகைச்சுவை கிடையாது. 250 00:14:07,514 --> 00:14:09,308 ஒரு முறை, நான் உடல் நலமில்லாமல் இருந்தேன், 251 00:14:09,391 --> 00:14:11,310 அதே நேரத்தில், எனக்கு வயிற்றுப்போக்கும் இருந்தது. 252 00:14:11,810 --> 00:14:13,937 ஆமாம். அப்படி நடக்கும். வேறு யாராவது ஏதாவது சொல்லணுமா? 253 00:14:14,021 --> 00:14:16,815 இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதா? 254 00:14:16,899 --> 00:14:18,483 உடல் என்பதே ஒரு அற்புத படைப்பு. 255 00:14:18,984 --> 00:14:20,944 ஆமாம். நல்ல சிந்தனை. அதை பாராட்டுகிறேன். 256 00:14:21,028 --> 00:14:23,572 சரி, நண்பர்களே, வேகம் மிக முக்கியம் என நம் எல்லோருக்கும் தெரியும். 257 00:14:23,655 --> 00:14:26,200 ஆனால் திடீரென்று நின்று திசைகளை மாற்றுவது என்பது? 258 00:14:26,283 --> 00:14:29,077 அது, கான்யேவின் 808கள் மற்றும் ஹார்ட்ப்ரேக் போன்றது. 259 00:14:29,161 --> 00:14:30,370 அதற்கேற்ற மதிப்பு கிடைத்ததே இல்லை. 260 00:14:30,787 --> 00:14:33,123 சரி, நேட் வைத்த அந்த கோன்களில் நாம் வரிசையாக நிற்போம். போகலாம். 261 00:14:34,499 --> 00:14:35,501 சரி, இதை தான் செய்யணும். 262 00:14:35,584 --> 00:14:39,213 கடைசியாக ஆரம்பித்து, நிறுத்தி, பின்னர் ஆரம்பிப்பவன் அழுகிய முட்டை. துவங்கலாம். 263 00:14:42,549 --> 00:14:44,843 ஹே, இன்று காலை குளிக்கும் போது ஒரு நகைச்சுவை யோசித்தேன், கோச். 264 00:14:46,303 --> 00:14:48,096 ஒரு ஆங்கிலேய ஆந்தை என்ன சொல்லும்? 265 00:14:51,642 --> 00:14:52,851 கோச், ஒரு ஆங்கிலேய ஆந்தை... 266 00:14:55,229 --> 00:14:56,313 நான் இதற்கு முன்னால் சொன்னேன்... 267 00:14:57,981 --> 00:15:00,359 அழுக்கை வைத்துக்கொண்டு துரத்துவது போல நடக்கிறீர்கள். 268 00:15:01,109 --> 00:15:03,195 சரி. சரி. இங்கே என்ன நடக்கிறது என புரிகிறது. 269 00:15:03,278 --> 00:15:04,404 இது ராயைப் பற்றியது தானே? 270 00:15:04,488 --> 00:15:07,908 ஆக நீங்க என்னை கவனிக்காமல் என்னோடு பேசாமல் இருக்கப்போகிறீர்கள். ஒரு கலவை. 271 00:15:07,991 --> 00:15:09,368 கொஞ்சம் பானத்தோடு கிடைக்குமா? 272 00:15:11,328 --> 00:15:12,454 சரி. 273 00:15:12,913 --> 00:15:15,290 ஹே, ஒரு ஆங்கிலேய ஆந்தை என்ன சொல்லும், நேட்? 274 00:15:16,041 --> 00:15:18,377 நான் சொல்வது காதில் விழாதது போல நடந்து கொண்டு 275 00:15:18,460 --> 00:15:19,837 அப்படியே போகிறாய், சரிதானே? 276 00:15:19,920 --> 00:15:20,921 சரி. 277 00:15:21,964 --> 00:15:23,507 இப்போது இவ்வளவு தூரம் போதுமா, என்ன? 278 00:15:24,049 --> 00:15:27,636 எக்கேடோ கெட்டு போங்கள். பயிற்சியின் மீது மட்டும்தான் கவனம் செலுத்தப் போகிறேன். 279 00:15:27,719 --> 00:15:30,055 அப்படித்தான், டானி. அப்படித்தான், அன்பே. அப்படித்தான். 280 00:15:31,348 --> 00:15:32,850 -ஐயோ. -பரவாயில்லை, ராய். 281 00:15:33,892 --> 00:15:35,727 -கொடுமை! -ஓடு, ராய்! 282 00:15:35,811 --> 00:15:37,479 -உன்னால் முடியும், ராய். -ஐயோ! 283 00:15:37,563 --> 00:15:40,524 அப்படித்தான். நிச்சயம் முடியும், ராய். நிச்சயம் முடியும். 284 00:15:45,571 --> 00:15:46,572 கொடுமை. 285 00:15:47,364 --> 00:15:48,365 சரி. 286 00:15:52,995 --> 00:15:53,996 சரி. 287 00:16:26,236 --> 00:16:27,237 ஆமாம். 288 00:16:37,456 --> 00:16:38,874 இதோ இருக்கிறாய். 289 00:16:38,957 --> 00:16:41,084 ரிச்மண்ட். 290 00:16:45,506 --> 00:16:46,507 ஹேய். 291 00:16:48,592 --> 00:16:50,969 இங்கே நிறைய இருக்கைகள் இருக்கின்றன. 292 00:16:51,053 --> 00:16:52,846 சரி, ஆமாம், இது தான் என் டிக்கட்டில் இருக்கு. 293 00:16:56,642 --> 00:16:57,768 நீ எப்படி இருக்கிறாய், ராய்? 294 00:16:57,851 --> 00:16:58,977 நலமாக இருக்கிறேன். நீங்க? 295 00:16:59,520 --> 00:17:00,729 நன்றாக இருக்கிறேன், ஆமாம். 296 00:17:01,146 --> 00:17:03,023 ஒரு பூனைக் குட்டியும் கோழிக் குஞ்சும் 297 00:17:03,106 --> 00:17:07,236 நண்பர்களாக ஆகி ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிடும் 298 00:17:07,319 --> 00:17:08,987 ஒரு காணொலியை இணையதளத்தில் பார்த்தேன். 299 00:17:09,070 --> 00:17:11,073 வந்து... இதோ, இருக்கு. உனக்கு காண்பிக்கிறேன். 300 00:17:11,156 --> 00:17:12,156 இது எதைப் பற்றியது? 301 00:17:15,702 --> 00:17:19,498 இது வேடிக்கையானது,என் அம்மா ஏதாவது கடினமான விஷயத்தை என்னிடம் சொல்ல வேண்டும் என்றால் 302 00:17:19,580 --> 00:17:23,417 அப்போது அவர்... எனக்குத் தெரியாத, விசித்திரமான, மிக அருமையான ஒன்றைப் பற்றி 303 00:17:23,502 --> 00:17:27,506 ஏதாவது சொல்லத் தொடங்குவார். 304 00:17:27,589 --> 00:17:29,716 மற்றும், பூனை மற்றும் பறவை இரண்டும் 305 00:17:29,800 --> 00:17:33,762 இணக்கமாக இருக்கும் யோசனை நன்றாக இருந்தது என்று நான் நினைத்தேன். 306 00:17:39,059 --> 00:17:42,855 பார், ராய், மேன் சிட்டிக்கு எதிராக முதலில் களமிறங்கும் வீரர்களைப் பற்றி பேசினோம்... 307 00:17:42,938 --> 00:17:44,606 என்ன தைரியம் உங்களுக்கு. என்னை களமிறக்காமல் இருக்க முடியாது. 308 00:17:44,690 --> 00:17:47,442 -இல்லை. ராய், நான் சொல்வது... -ஆமாம். நீங்க பேச மட்டும்தான் செய்வீர்கள். 309 00:17:47,526 --> 00:17:49,570 என்னை எப்படி பாதுகாக்கிறீர்கள் என பேசுகிறீர்கள். 310 00:17:49,653 --> 00:17:51,822 -இல்லை. ஹே, உனக்கு ஆதரவாகதான் பேசுகிறேன். -கதை! 311 00:17:51,905 --> 00:17:54,366 சொன்ன சொல்லை காப்பற்றுவராக நடித்தீர்கள். நீங்கள் முற்றிலும் பொய்யானவர். 312 00:17:54,449 --> 00:17:57,077 என்னை தனியாக விடுங்கள். நாசமாய் போங்க! 313 00:18:12,384 --> 00:18:14,678 இங்கு நிறைய ஆச்சரியங்கள் நடக்கின்றன. 314 00:18:16,638 --> 00:18:18,348 அந்த குறுந்தாடியைப் போல. 315 00:18:18,932 --> 00:18:23,395 17ஆம் நூற்றாண்டின் ஃபிலமிஷ் ஓவியர் நினைவாக இது வேன் டைக் என அழைக்கப்படுகிறது. 316 00:18:23,478 --> 00:18:26,273 -சரி. -என் மனநிலையை பிரதிபலிப்பதாக தோன்றுகிறது. 317 00:18:27,024 --> 00:18:28,275 பயமுறுத்தும் வகையில். 318 00:18:28,358 --> 00:18:30,527 திருமதி. ஹிக்கின்ஸ் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்? 319 00:18:30,611 --> 00:18:32,571 அவள் இதை மிகவும் வெறுக்கிறாள். 320 00:18:35,407 --> 00:18:36,909 சரி. பார்... 321 00:18:38,202 --> 00:18:40,704 நான் டெட்டிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். 322 00:18:42,789 --> 00:18:43,790 அப்புறம் எப்படி போனது? 323 00:18:43,874 --> 00:18:47,085 அவர் என்ன செய்தார் தெரியுமா? என்னை மன்னித்துவிட்டார். 324 00:18:47,169 --> 00:18:49,421 -இழிவானவன். -எனக்குத் தெரியும். 325 00:18:50,547 --> 00:18:53,717 ஆனால் நான் அதற்காக வரவில்லை. 326 00:18:53,800 --> 00:18:55,511 நான் மன்னிப்பு கேட்க வந்தேன்... 327 00:18:57,304 --> 00:18:58,472 உன்னை மோசமாக நடத்தியதற்கும், 328 00:18:58,555 --> 00:19:02,518 குழந்தைத்தனமான திட்டத்தில் உன்னை துணையாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியதற்காகவும். 329 00:19:02,601 --> 00:19:05,145 நான் உண்மையாகவே மனம் வருந்துகிறேன், ஹிக்கின்ஸ். 330 00:19:08,524 --> 00:19:09,650 அடடா. 331 00:19:10,943 --> 00:19:13,070 நன்றி, ரெபேக்கா. 332 00:19:15,239 --> 00:19:16,990 கண்மூடித்தனமாக கொஞ்ச காலம் இருந்துவிட்டேன். 333 00:19:17,407 --> 00:19:18,325 ஆமாம். 334 00:19:19,034 --> 00:19:20,035 ஆனால் நான் திருந்திவிட்டேன். 335 00:19:20,786 --> 00:19:22,788 நிச்சயமாக சொல்கிறேன். இது உங்களுக்கு பொருத்தமாக இருக்கு. 336 00:19:22,871 --> 00:19:24,331 அந்த தாடியைப் போல் இல்லாமல். 337 00:19:25,582 --> 00:19:26,834 மன்னிச்சிடு. சொல்லித்தான் ஆகணும். 338 00:19:31,255 --> 00:19:34,091 இதற்கு முன் என் வீட்டில் குழந்தை இருந்ததாக ஞாபகமே இல்லை. 339 00:19:34,174 --> 00:19:35,300 அப்போ ஜேமி? 340 00:19:37,094 --> 00:19:39,096 வீட்டில் உள்ளவற்றை அவள் ஆராய நாம் அனுமதிக்கக்கூடாது. 341 00:19:39,179 --> 00:19:41,223 அவள் என் வைப்ரேட்டரைப் பார்த்திடக் கூடாது. 342 00:19:41,306 --> 00:19:44,393 பிரச்சினை தான். மின்னணு பொருளை உபயோகிக்க கூடாது என அவளது அம்மா கூறியிருக்காங்க. 343 00:19:48,188 --> 00:19:50,482 சரி, நீ எப்படி இருக்கிறாய்? 344 00:19:51,358 --> 00:19:52,359 நன்றாக இருக்கிறேன். 345 00:19:55,529 --> 00:19:57,990 குழந்தைகள் மிகவும் அபாரமானவர்கள் என்று நினைக்கிறேன். 346 00:19:58,073 --> 00:20:00,200 வந்து, அவளுக்கு பால் பல் கீழே விழுந்து புதிய பல் முளைத்துவிட்டது. 347 00:20:00,284 --> 00:20:01,994 உடல் ஒரு அதிசயம். 348 00:20:02,077 --> 00:20:03,704 சென்ற முறை நான் களம் இறங்காத போது... 349 00:20:03,787 --> 00:20:05,289 நீ நிஜ விஷயங்களைப் பற்றி பேச தயாராகிவிட்டாய். 350 00:20:05,372 --> 00:20:06,582 அது மிகவும் நல்லது. 351 00:20:07,416 --> 00:20:09,668 ஒரு கணம் இரு. 352 00:20:11,795 --> 00:20:12,796 இங்கே வந்து உட்கார். 353 00:20:17,843 --> 00:20:18,927 இதை எடுத்துக்கொள். 354 00:20:19,720 --> 00:20:22,389 சரி, நாம் இருவரும் தயாராகிவிட்டோம். உன் பிரச்சினையை சொல். 355 00:20:25,309 --> 00:20:27,477 சிறுவயதில் இருந்தே ஒவ்வொரு அணியிலும் ராய் கென்ட் 356 00:20:27,561 --> 00:20:28,896 சிறந்த வீரராக இருந்தான். 357 00:20:28,979 --> 00:20:31,315 எனக்கு ராய் கென்ட் போல தான் இருக்க பிடிக்கும். 358 00:20:31,398 --> 00:20:35,319 ராய் என்று அழைக்கப்பட்ட தோல்வியுற்றவனை கையாள முடியுமா என்று எனக்குத் தெரியலை. 359 00:20:35,903 --> 00:20:39,489 "நலம் தானே, ராய்?" ஆம். "நீ என்ன செய்கிறாய்?" இது போன்ற கேள்விகள். 360 00:20:39,573 --> 00:20:44,453 கடவுளே. தன்னை தானே பரிதாபமாக பார்க்கும் ஆண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள் போல. 361 00:20:44,536 --> 00:20:47,080 -நிறுத்து. -இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறேன். 362 00:20:47,164 --> 00:20:50,250 பிழைப்பிற்காக விளையாட்டை விளையாடுவது எவ்வளவு கடினம் என நீ சொல்ல ஆரம்பித்தால், 363 00:20:50,334 --> 00:20:51,293 எனக்கு போதை ஏறக் கூடும். 364 00:20:51,376 --> 00:20:53,045 எனக்கு அது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. 365 00:20:54,046 --> 00:20:55,547 எனக்கு தெரிந்தது இது மட்டும்தான். 366 00:20:56,256 --> 00:20:57,841 அதுதான் நான் யார் என்பது. 367 00:20:57,925 --> 00:20:59,426 நான் அவ்வளவுதான். 368 00:20:59,510 --> 00:21:02,012 ஃபீபீ? ஃபீபீ? 369 00:21:02,095 --> 00:21:03,639 கொஞ்சம் இங்கே வருகிறாயா? 370 00:21:06,975 --> 00:21:09,228 நீங்கள் சொன்னது சரி. செப்பெலின் அற்புதமானவர். 371 00:21:09,728 --> 00:21:11,063 கிரீம் இசை கேட்கும் வரை காத்திரு. 372 00:21:11,146 --> 00:21:14,149 ஆனால் முதலில், எனக்காக நீ கண்களை மூடிக்கொள்ள வேண்டும், செய்வாயா? 373 00:21:15,150 --> 00:21:17,653 சரி. உன் ராய் மாமாவைப் பற்றி விவரிக்கிறாயா? 374 00:21:17,736 --> 00:21:20,614 நீ நினைக்கக்கூடிய அனைத்தையும். சொல். 375 00:21:21,198 --> 00:21:24,993 சரி, அவர் என்னுடைய மாமா. அவருடைய தாடி கீறும். 376 00:21:25,077 --> 00:21:27,371 எனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவார். 377 00:21:27,454 --> 00:21:28,872 நிறைய கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். 378 00:21:29,831 --> 00:21:31,708 ரொம்ப வேடிக்கையானவர். 379 00:21:32,209 --> 00:21:34,586 அப்புறம் எனக்கு அவரைப் பிடிக்கும். 380 00:21:36,755 --> 00:21:38,465 நன்றாக சொன்னாய், ஃபீபீ. 381 00:21:39,424 --> 00:21:42,302 பார்த்தாயா? ஒரு கால்பந்து வீரராக இருப்பதை பற்றி எதுவும் என் காதில் விழவில்லை. 382 00:21:43,136 --> 00:21:45,639 ஆறு வயதான அவள் சொல்வதை யார் கவனிக்கப் போகிறார்கள்? 383 00:21:46,473 --> 00:21:50,227 முதலில், ராய் கென்ட்டைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது. 384 00:21:50,310 --> 00:21:54,398 இரண்டாவது, ராயை பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பது தான் முக்கியம், ராய் கென்ட். 385 00:22:06,618 --> 00:22:08,829 உங்களுடைய பழைய காதலி வேறு ஒருவருடன் செஸ் விளையாடுகிறாளா? 386 00:22:09,329 --> 00:22:11,290 -ஆமாம். -அது மிகவும் கொடுமை. 387 00:22:11,373 --> 00:22:13,041 தன் விளையாட்டை விளையாடுகிறாள். 388 00:22:13,542 --> 00:22:14,626 நீங்கள் திடமாக இருங்கள், சரியா? 389 00:22:15,127 --> 00:22:16,503 நீங்கள் அழகான ஆடவன். 390 00:22:20,007 --> 00:22:21,091 ஹேய், நண்பர்களே. 391 00:22:25,429 --> 00:22:27,848 சரி, இது நமக்கு தேவைக்கு அதிகமன பீர். 392 00:22:27,931 --> 00:22:30,058 ராயுடன் கடினமான நேரத்தை அனுபவித்திருப்பீர்கள் என நினைத்தேன். 393 00:22:30,142 --> 00:22:34,188 கோச்,நீங்க இயல்பாகவே சிறந்த பராமரிப்பாளர். கொக்குஸ் நெஸ்டிலிருந்து தலைவரைப் போல. 394 00:22:35,022 --> 00:22:36,899 நான் எப்போதும் ஒரு டேபர் பையன் போல. 395 00:22:40,903 --> 00:22:44,656 ஆனால் உண்மையில், ராயிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. 396 00:22:45,574 --> 00:22:48,452 இப்போது, அப்படி பார்க்காதீர்கள். அவனே இவற்றை கண்டுபிடித்துவிட்டான். 397 00:22:49,745 --> 00:22:51,914 நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள், ஆனால் வேண்டாம். 398 00:22:51,997 --> 00:22:53,665 ஏனென்றால் நான் அதை பற்றி யோசித்தேன்... 399 00:22:54,291 --> 00:22:56,460 வந்து, மேன் சிட்டிக்கு எதிராக ராயை தொடக்க வீரராக களமிறக்குகிறேன், அவ்வளவுதான். 400 00:22:57,044 --> 00:22:59,922 பாருங்க, அவனை களமிறக்காமல் இருப்பது அவனுக்கு அவமானமாக மட்டும் இருக்காது, 401 00:23:00,005 --> 00:23:02,341 அது உண்மையில் அவனது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். 402 00:23:03,091 --> 00:23:05,636 இது நான் வெற்றி பெறுவது பற்றி அல்ல என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாக தெரியும். 403 00:23:05,719 --> 00:23:07,387 ஏனெனில் நாம் வெற்றியை அப்படி அளவிட மாட்டோம், அல்லவா? 404 00:23:07,471 --> 00:23:08,847 ஆமாம், அப்படிதான்! 405 00:23:13,352 --> 00:23:16,855 ஹேய். உங்களுக்கு இந்தளவு கோபம் வர யார் காரணம்? 406 00:23:16,939 --> 00:23:19,775 நீங்க தான்! நான் சோர்வடைந்துவிட்டேன். 407 00:23:19,858 --> 00:23:22,027 பாருங்க, நாம் கேன்சஸில் இருந்தபோது இந்த வேலை எனக்குப் புரிந்தது. 408 00:23:22,110 --> 00:23:23,862 ஆனால் அவர்கள் குழந்தைகள், இவர்கள் தொழில் சார் வீரர்கள் 409 00:23:23,946 --> 00:23:25,447 வெற்றி பெறுவது இவர்களுக்கு முக்கியம். 410 00:23:25,531 --> 00:23:28,242 எனக்கும் அது முக்கியம். ஆனாலும் பரவாயில்லை. 411 00:23:29,409 --> 00:23:32,120 -அது சரிதானே, மே? -ஆமாம் நிச்சயமாக. 412 00:23:35,082 --> 00:23:36,959 உங்களுக்கு ஏன் புரியவில்லை? தோல்வி விளைவுகளை ஏற்படுத்தும். 413 00:23:37,042 --> 00:23:38,502 நாம் தோற்றுவிட்டால், வெளியேறப்படுவோம். 414 00:23:38,585 --> 00:23:41,213 வெளியேறிவிட்டால், இது முடிந்துவிடும், நாம் உருவாக்கியது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். 415 00:23:41,797 --> 00:23:45,425 பயிற்சியாளரின் கடமையைவிட ஒரு வீரரின் உணர்வுகளை மதிக்க நீங்கள் விரும்பினால்... 416 00:23:47,010 --> 00:23:48,846 இப்படிப்பட்ட சுயநலவாதியுடன் நான் குடிக்க விரும்பலை. 417 00:23:54,226 --> 00:23:56,728 என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக கவர்ச்சியான விஷயம் இதுதான். 418 00:23:56,812 --> 00:23:57,938 உன் பொருட்களை எடுத்துக்கொள். 419 00:23:58,522 --> 00:24:00,023 அவள் உன்னுடன் போலியாக விளையாடினாள். 420 00:24:00,941 --> 00:24:03,110 செக்மேட், நண்பா. 421 00:24:44,067 --> 00:24:45,652 -எனக்கு வேண்டாம். -உனக்கு பருப்பு என்றால் அலர்ஜியா? 422 00:24:45,736 --> 00:24:47,279 எனக்கு விரல் என்றால் தான் அலர்ஜி. 423 00:24:47,863 --> 00:24:49,907 உனக்கு தர வேறு என்ன இருக்கு? ரெட் ஒயின் இருக்கு. 424 00:24:50,741 --> 00:24:51,742 டீ இருக்கு. 425 00:24:53,410 --> 00:24:54,536 இரண்டு நாளுக்கு முந்திய பாஸ்தா தண்ணீர். 426 00:24:54,953 --> 00:24:56,246 நான் டீ குடிக்கிறேன். 427 00:24:57,331 --> 00:24:59,249 பார், நான் உங்களை மிகவும் மோசமாக திட்டிவிட்டேன். 428 00:25:00,292 --> 00:25:02,461 பொதுவாக கோபத்தை மறைப்பதில் நான் சிறந்தவன். 429 00:25:03,837 --> 00:25:04,838 நீ அப்படியா நினைக்கிறாய்? 430 00:25:06,381 --> 00:25:07,883 உன்னை முதலில் தெரிந்துக்கொள். 431 00:25:07,966 --> 00:25:09,343 சாக்ரடீஸ் வார்த்தைகள். 432 00:25:12,221 --> 00:25:14,056 அநேகமாக நான் விளையாட மாட்டேன் என என் மருமகளிடம் சொன்னேன். 433 00:25:14,598 --> 00:25:16,934 நாம் ஐஸ்கிரீம் வாங்கலாமா என்று அவள் கேட்டாள். 434 00:25:17,017 --> 00:25:19,645 நல்லது, உனக்கு பேசுவதற்காவது ஒரு ஆள் இருக்கிறது, அப்படிதானே? 435 00:25:20,270 --> 00:25:21,271 ஐஸ்கிரீம் எப்படி இருந்தது? 436 00:25:21,355 --> 00:25:23,065 நல்லா இருந்தது. அது ஐஸ்கிரீம். 437 00:25:23,148 --> 00:25:24,858 ஆம், இல்லையா? ஐஸ்கிரீம் தான் சிறந்தது. 438 00:25:25,275 --> 00:25:27,528 அது, பில்லி ஜோயல் நேரலை நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்றது தெரியுமா? 439 00:25:27,611 --> 00:25:28,612 ஒருபோதும் ஏமாற்றமளிக்காது. 440 00:25:29,988 --> 00:25:31,532 ஆனால் எனக்கு வாய்வை ஏற்படுத்தும். 441 00:25:32,115 --> 00:25:33,450 பில்லி ஜோயல் அல்ல, ஐஸ்கிரீம் தான். 442 00:25:33,867 --> 00:25:37,329 நான் விளையாடவில்லை என்றாலும் அவள் போட்டியைப் பார்க்கப் போகிறாளா என கேட்டேன். 443 00:25:37,788 --> 00:25:38,789 சரியா? 444 00:25:38,872 --> 00:25:43,126 அவள் ஆம் என்று சொன்னாள். கொஞ்சம் கூட தயங்காமல், என் முகத்திற்கு நேராக சொன்னாள். 445 00:25:43,210 --> 00:25:45,337 சரி. ஹேய். அதுவொரு பொழுதுபோக்கு, அப்படிதானே? 446 00:25:45,963 --> 00:25:48,298 'ஆண்ட் விவ்ஸ்' கதாபாத்திரத்தை மாற்றியபோது இனி ஒருபோதும் 447 00:25:48,382 --> 00:25:49,800 'ஃபிரஷ் பிரின்ஸ்'ஐ பார்க்கக்கூடாதென முடிவு செய்தேன். 448 00:25:49,883 --> 00:25:52,761 ஆனால் உண்மையில், கார்ல்டன், அவன் செய்வதை செய்ய அனுமதிக்கும் வரை, 449 00:25:52,845 --> 00:25:54,847 நான் உட்கார்ந்து, அதைப் பார்க்க தான் போகிறேன். 450 00:25:55,222 --> 00:25:57,349 சைட்பார்: அல்போன்சோ ரிபேரோ, 451 00:25:57,432 --> 00:26:01,103 19, 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய உடலசைவு நகைச்சுவையாளர். 452 00:26:01,562 --> 00:26:02,771 இது சரியான உதாரணம். 453 00:26:04,064 --> 00:26:05,607 மிகச்சிறப்பு, அப்படிதானே? 454 00:26:05,691 --> 00:26:08,652 வளர்ந்த ஆடவர் என் முன் கார்லடன் ஆடும்போது எப்படி நடக்கணும் என எனக்கு தெரியாது. 455 00:26:08,735 --> 00:26:11,154 ஒரு நிழல் இதை செய்வதை நீ காணலாம், அது என்னவென்றும், 456 00:26:11,238 --> 00:26:15,367 யார் செய்வது என்றும் உனக்குத் தெரியும். அது ஒரேயொருவர், அல்போன்சோ... 457 00:26:15,450 --> 00:26:17,995 -நிறுத்துங்க! -மன்னிச்சிடுங்க, மிஸ். ஷிப்லி! 458 00:26:18,078 --> 00:26:20,080 கடந்த வாரம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. 459 00:26:20,873 --> 00:26:22,958 எப்படியோ. நாம் என்ன செய்யலாம் தெரியுமா? 460 00:26:23,041 --> 00:26:24,376 சீசன் முழுவதும் அடிக்கடி நீ காயப்பட்டாய். 461 00:26:24,459 --> 00:26:26,879 நீ காயமடைந்ததால், உன்னால் விளையாட முடியாது என்று சொல்வதில் எந்த அவமானமுமில்லையே. 462 00:26:27,421 --> 00:26:29,923 நான் அடுத்த சீசனுக்கு போக, அது என் மதிப்பைப் பாதுகாக்க உதவும். 463 00:26:30,716 --> 00:26:32,718 உண்மையில் என்னை வைத்து தொடங்க விரும்பும் ஒரு அணிக்கு. 464 00:26:32,801 --> 00:26:33,802 சொல். 465 00:26:33,886 --> 00:26:38,473 இது நடக்கக் கூடாது, ஆனால் ஒரு பேச்சுக்கு, அமெரிக்காவிற்கு விளையாட போய், 466 00:26:38,891 --> 00:26:40,642 அதில் நான் ஆதிக்கம் செலுத்தினால் எப்படி இருக்கும்? 467 00:26:40,726 --> 00:26:43,353 "ஓ, அப்படியென்றால் இதுதான் கால்பந்தா?" என்று அவர்கள் நினைப்பார்கள். 468 00:26:43,437 --> 00:26:45,939 வந்து, உண்மையில், நீங்கள் அங்கு இருப்பது என் விருப்பமாக இருக்கும். 469 00:26:46,023 --> 00:26:48,066 நாளைய பயிற்சிக்கும் ஆட்டத்திற்கும். 470 00:26:48,150 --> 00:26:51,528 ஆனால் ஹேய், உனக்கு எது நல்லதோ அதை தான் நீ செய்ய வேண்டும். 471 00:26:58,493 --> 00:26:59,494 நான் அதைப் பற்றி யோசிக்கலாமா? 472 00:27:00,454 --> 00:27:02,789 நீ செய்யாவிட்டால், உன்னை ஒன்றுக்கும் உதவாதவன் என அழைப்பேன். 473 00:27:11,173 --> 00:27:14,259 என்னிடம் உண்மையை சொல். இது விளையாட்டுதானே? இந்த டீ. 474 00:27:14,343 --> 00:27:17,346 சுற்றுலாப் பயணிகள் இல்லாதபோது, இந்த டீ மோசமானது என உங்களுக்குத் தெரியும் தானே. 475 00:27:17,804 --> 00:27:20,015 இல்லை. எனக்குப் பிடிக்கும். 476 00:27:20,098 --> 00:27:21,808 உனக்கு பிடிக்காது. இது புறாவின் வியர்வை. 477 00:27:26,396 --> 00:27:28,148 கொடுமை. கொடுமை. 478 00:27:28,232 --> 00:27:29,233 சரி. 479 00:27:29,650 --> 00:27:32,486 இல்லை, சிறியவனை அகற்றிவிட்டு, உயரமானவனை கொண்டு வா. அவனுக்கு பெரிய கை இருக்கு. 480 00:27:33,779 --> 00:27:35,614 இது பிஸ்கட்கள் சாப்பிடும் நேரம். 481 00:27:36,448 --> 00:27:38,492 -ஹிக்கின்ஸ்! மீண்டும் வந்துவிட்டீர்களா! -ஆம்! 482 00:27:38,575 --> 00:27:42,496 சரி. ஹேய், சிலருக்கு நான் கொஞ்சம் பழைய காலத்து ஆளாக இருப்பேன் என தெரியும், 483 00:27:42,579 --> 00:27:44,873 ஆனால் எப்படியும் நான் அதைச் சொல்லத்தான் போகிறேன். ஆம். 484 00:27:44,957 --> 00:27:46,959 -உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. -உங்களையும் தான். 485 00:27:47,042 --> 00:27:49,628 -இந்தாருங்கள், தலைவரே. இவை உங்களுடையது. -நன்றி, டெட். 486 00:27:49,711 --> 00:27:51,255 இவற்றில் ஒன்றை நீ சாப்பிடணும். 487 00:27:51,338 --> 00:27:54,842 இல்லை. வேண்டாம். பகிர்வது நல்லது, ஆனால் ஹிக்கின்ஸுக்கு நான் எடுத்து வந்தேன். 488 00:27:54,925 --> 00:27:55,926 என்ன? 489 00:27:56,343 --> 00:27:57,302 உங்களுக்கு எப்படி தெரியும்? 490 00:27:57,386 --> 00:27:59,096 சரி, நீங்கள் இங்கே இருப்பீர்கள் என என் உள்ளுணர்வு சொன்னது. 491 00:27:59,179 --> 00:28:00,848 -ஆமாம். -ஆஹா. 492 00:28:00,931 --> 00:28:03,600 உண்மையில்,அவை ட்ரென்ட் க்ரிமின் மகளுக்காக. அவளுக்கு இன்று மூன்று வயதாகிறது. 493 00:28:03,684 --> 00:28:07,187 -ஆனா, நீங்க சாப்பிடுவது எனக்கு முக்கியம். -என்ன? வேண்டாம், வேண்டாம். விடுங்க 494 00:28:07,271 --> 00:28:08,647 பரவாயில்லை. அவளுக்கு நினைவிருக்காது. 495 00:28:08,730 --> 00:28:10,399 நீங்கள் அவளிடம் சொல்லிவிட்டீர்களா, டெட்? 496 00:28:10,482 --> 00:28:12,109 ஆம், சில வாரங்களுக்கு முன். இதற்காக காத்திருக்கிறாள். 497 00:28:12,192 --> 00:28:14,236 ஆனால் அவளுக்கு மூன்று வயது. அவளுக்கு பிரச்சினை இருக்காது. பரவாயில்லை. 498 00:28:14,319 --> 00:28:15,988 -முடியாது -இல்லை. நான் வலியுறுத்துகிறேன். 499 00:28:16,071 --> 00:28:17,948 உங்களை கேலி செய்து, சும்மா விளையாடுகிறேன். 500 00:28:18,031 --> 00:28:20,784 இவை அனைத்தையும் முன்கூட்டியே கணித்து, உங்களுக்காக கொண்டு வந்தேன். 501 00:28:21,243 --> 00:28:22,327 நன்றி. 502 00:28:24,329 --> 00:28:26,790 இருவரையும், பிறகு பார்க்கிறேன், சரியா? போகலாம் க்ரேஹவுண்ட்ஸ். 503 00:28:28,667 --> 00:28:30,711 ஆம், கண்டிப்பாக இவை சிறிய பெண்ணுக்கானது தான். 504 00:28:30,794 --> 00:28:33,213 நீங்கள் வேடிக்கையான, விளையாட்டுத்தனமான மற்றும் மர்மமானவர் என அவர் நினைக்கலாம். 505 00:28:33,297 --> 00:28:34,381 ஓ, நிச்சயமாக. 506 00:28:39,428 --> 00:28:41,263 கென்ட் 507 00:28:49,021 --> 00:28:51,773 சரி, நண்பர்களே! நீங்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். 508 00:28:53,108 --> 00:28:54,276 கோச். 509 00:28:55,569 --> 00:28:56,570 கோச். 510 00:29:00,657 --> 00:29:02,826 -இப்போது... -கோச், இது சரியான நேரம் இல்லை என தெரியும், 511 00:29:02,910 --> 00:29:06,163 ஆனால் உங்களிடமிருந்து விலகிய மறுநாளிலிருந்து எனக்கு உடம்பு சரியில்லை. 512 00:29:06,622 --> 00:29:08,165 மற்றும் நேற்று இரவு, ஒரு காகத்தைப் போல 513 00:29:08,248 --> 00:29:10,292 நான் உங்களை கொத்தி கொல்வதாக, ஒரு கெட்ட கனவு வந்தது. 514 00:29:10,375 --> 00:29:11,460 என்னை மன்னிச்சிடுங்க. 515 00:29:12,044 --> 00:29:14,713 பரவாயில்லை, நேட். ஒன்றும் பிரச்சினை இல்லை, சரியா? 516 00:29:15,130 --> 00:29:16,715 -சரி. -ஆனால் ஹேய், எனக்கு ஒரு உதவி செய். 517 00:29:16,798 --> 00:29:19,259 கனவில் என்னிடம் மன்னிப்பு கேட்க முயற்சி செய், மனதளவிலும் நாம் நன்றாக இருப்போம். 518 00:29:19,343 --> 00:29:20,928 -ஆம். கண்டிப்பாக. -நன்றி. 519 00:29:21,011 --> 00:29:23,931 சரி, நண்பர்களே. வரவிருக்கும் கடினமான ஆட்டத்திற்காக நாம் தயாராகணும், சரியா? 520 00:29:24,890 --> 00:29:26,517 உங்களிடமிருந்து நான் எதிர்ப்பார்ப்பது... 521 00:29:36,777 --> 00:29:37,778 மன்னிக்கவும், நண்பர்களே. 522 00:29:38,320 --> 00:29:41,573 எனது ஆறு வயது மருமகள், என் காதலியின் வைப்ரேட்டரைப் பார்த்துவிட்டாள். 523 00:29:43,116 --> 00:29:44,660 அந்த நினைவை அழிப்பதற்காக அவள் காதுகளில் துளையிட 524 00:29:44,743 --> 00:29:46,411 நான் அவளை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. 525 00:29:48,580 --> 00:29:49,831 நானும் இதை அனுபவித்துள்ளேன். 526 00:29:50,749 --> 00:29:51,750 நான் ஒன்று சொல்லவா? 527 00:29:51,834 --> 00:29:53,460 நீங்கள் பேசலாம், கேப்டன். 528 00:29:57,339 --> 00:30:00,133 இரண்டாவது அணி முதல் அணியை மோசமாக தோற்கடிக்கப் போகிறது. 529 00:30:09,434 --> 00:30:12,479 சரி, நண்பர்களே! தயாராகி முடித்து, பின்னர் நாம் அவர் சொல்வதை செய்வோம். 530 00:30:12,563 --> 00:30:14,231 இதை நாம் ஆடுகளத்தில் பார்த்துக் கொள்ளலாம். போகலாம். 531 00:31:05,157 --> 00:31:08,160 நம்புங்கள் 532 00:31:09,036 --> 00:31:11,038 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்