1 00:00:15,015 --> 00:00:16,135 -இதுவா? -இல்லை. 2 00:00:16,225 --> 00:00:18,385 அது, சாதாரண மரக் கைபிடியோடு இன்னும் சிறியதாக இருக்கும். 3 00:00:18,977 --> 00:00:19,977 எனக்குப் புரியவில்லை. 4 00:00:20,062 --> 00:00:22,982 ஓவியம் வரைய, நீ எந்தத் தூரிகையை உபயோகித்தால் பேய் எழுத்தாளர்களுக்கு என்ன? 5 00:00:23,649 --> 00:00:26,489 அது உடைகள் அலமாரியில் இல்லை. ஒருவேளை புத்தக அலமாரியில் இருக்கலாம். 6 00:00:30,697 --> 00:00:31,697 புத்தக அலமாரி. 7 00:00:32,281 --> 00:00:35,081 பொறு. ஒருவேளை நாம் இதை தவறான கோணத்தில் பார்க்கிறோமோ? 8 00:00:36,286 --> 00:00:38,786 பேய் எழுத்தாளர் உன் ஓவியங்களை வெளியிடாமல், 9 00:00:38,872 --> 00:00:41,502 புத்தகத்தில் இருந்து ஏதோ ஒரு ஓவியத் தூரிகையை மட்டும் வெளியிட்டிருந்தால்? 10 00:00:42,376 --> 00:00:45,746 பொறு. இல்லை. வேறொரு தூரிகை என் அறையில் இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும். 11 00:00:45,838 --> 00:00:48,048 உன்னுடைய மற்றவற்றை போல இருந்திருந்தால்? 12 00:00:49,132 --> 00:00:50,132 நல்ல கேள்வி. 13 00:00:50,801 --> 00:00:54,761 சரி. இதைக் கண்டு பிடிக்க வேண்டிய அதே சமயம் நாம் பள்ளிக்கு போகணும். 14 00:00:55,180 --> 00:00:57,310 என் நகல், என்னை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பாள். 15 00:00:57,391 --> 00:00:59,351 உனக்கு அது தெரியாது. அப்படி என்ன மோசமா இருக்கப் போகுது? 16 00:00:59,434 --> 00:01:02,864 அதற்குத் தான், மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பிட வேண்டும். 17 00:01:04,480 --> 00:01:05,480 எதிர் தரப்பு? 18 00:01:06,275 --> 00:01:09,895 பாருங்க, ஆஷர் சொல்வது தவறு என்பதைப்பற்றி உங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியும், 19 00:01:09,987 --> 00:01:11,697 இல்லை, நேரத்தை மிச்சப்படுத்த, நீங்கள் 20 00:01:11,780 --> 00:01:14,450 என்னை நம்பலாம், ஏனெனில் நான் அவனை விட அதிக மதிப்பெண் பெறுபவள். 21 00:01:16,201 --> 00:01:18,331 ஷெவான், இது தேவையில்லாதது. 22 00:01:18,745 --> 00:01:21,205 ஏன்? நான் அவனது நம்பகத்தன்மையை பற்றி கேட்கிறேன். 23 00:01:22,082 --> 00:01:23,832 இல்லை. அல்பத்தனமாக நடக்கிறாய். 24 00:01:23,917 --> 00:01:26,877 கடினமாக உழைக்காமல், உன் மதிப்பீட்டை நீ அலட்சியப் படுத்துகிறாய். 25 00:01:27,671 --> 00:01:29,091 அவள் அதைச் சொல்லியிருக்க கூடாது. 26 00:01:38,640 --> 00:01:44,350 பேய் எழுத்தாளர் 27 00:01:45,105 --> 00:01:47,935 ஹே, இன்று விளையாட்டு நன்றாக இருந்தது. அவர்களை முற்றிலுமாகத் தோற்கடித்துவிட்டோம். 28 00:01:51,987 --> 00:01:54,407 ஹே, ஜேக். பொறு, என் ஷூக்களை மாற்றிக்கொண்டு வருகிறேன். 29 00:01:55,949 --> 00:01:56,949 ஏதாவது பிரச்சினையா? 30 00:01:57,701 --> 00:01:59,411 விளையாட்டு முழுவதும், நீ பந்தை பாஸ் பண்ணவில்லை. 31 00:02:00,078 --> 00:02:04,958 பார், இன்று, வாய்ப்புகள் என் பக்கம் இருந்தன, உனக்கு அடுத்த முறை கிடைக்கும். 32 00:02:05,042 --> 00:02:07,632 என் பாட்டி, நான் விளையாடுவதைப் பார்க்க மூன்று மணி நேரம் பயணித்து வந்தாங்க. 33 00:02:07,711 --> 00:02:10,341 நான் பந்தைத் தொட கூட இல்லை. எனவே, ரொம்ப நன்றி. 34 00:02:11,965 --> 00:02:13,335 கர்டிஸ், கொஞ்சம் பேசலாமா? 35 00:02:14,301 --> 00:02:17,391 அருமையான கேம், இல்லையா கோச்? நிச்சயம் புது சாதனை ஏற்படுத்தி இருப்பேன். 36 00:02:17,471 --> 00:02:19,771 மீண்டும் அப்படி செய்தால், குழுவை விட்டு வெளியேற்றப்படுவாய். 37 00:02:20,599 --> 00:02:23,229 என்ன? ஏன் எல்லோரும் வருந்துகிறீர்கள்? நாம் ஜெயித்துவிட்டோமே. 38 00:02:23,310 --> 00:02:25,980 ஒரு குழுவாக நாம் வெற்றி பெற்றால் தான், வெற்றி நல்லது. 39 00:02:26,730 --> 00:02:28,690 இன்று, நீ குழு ஆட்டக்காரனாக ஆடவில்லை. 40 00:02:29,650 --> 00:02:30,860 எனக்குப் புரிகிறது, கோச். 41 00:02:30,943 --> 00:02:34,283 இந்தக் குழுவில் அகங்காரத்திற்கு இடமில்லை. அடுத்த முறை, நீ பந்தை பாஸ் பண்ணணும். 42 00:02:39,451 --> 00:02:40,621 என்னால் முடியாது போலயே. 43 00:02:43,163 --> 00:02:46,673 ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பிட்டால், பிரச்சினையிலிருந்து திசை திரும்பிவிடுவோம். 44 00:02:47,125 --> 00:02:49,125 நம்முடைய தற்போதைய மதிப்பீட்டு முறை போதுமானதல்ல. 45 00:02:49,211 --> 00:02:53,341 உதாரணமாக, 'ஏ'க்கு மேலான கிரேட் வாங்கும் தகுதி எனக்கு உண்டு,ஆனா அப்படி கிரேட் இல்லை 46 00:02:53,841 --> 00:02:55,431 அவளை அங்கிருந்து வெளியே கூட்டிட்டு வரணும். 47 00:02:56,009 --> 00:02:57,179 நான் திசைத்திருப்புகிறேன். 48 00:02:57,261 --> 00:03:00,931 ...இந்த பள்ளி வட்டாரம் முழுவதையும், நான் இதைத் தான் சொல்ல முடியும். 49 00:03:01,014 --> 00:03:05,694 அனைவருக்கும், வணக்கம். நான் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் தர வந்துள்ளேன். 50 00:03:08,313 --> 00:03:11,903 திரு. காலகர், அல்ஜீப்ரா புரியும் விதத்தில் நடத்துகிறீர்கள், 51 00:03:11,984 --> 00:03:13,824 -எனவே உங்களுக்கு 'ஏ' கிரேட். -என்ன? 52 00:03:13,902 --> 00:03:16,242 நீ என்ன செய்கிறாய், ரூபன்? 53 00:03:16,780 --> 00:03:17,990 இது விவாதத்திற்காக. 54 00:03:19,157 --> 00:03:21,027 -சரி. -மேடம் பிவே. 55 00:03:21,118 --> 00:03:23,908 உங்க வகுப்பு ரொம்பப் பிரமாதமாக இருக்மென கேள்விப்பட்டேன். ஆக, உங்களுக்கும் 'ஏ' தான் 56 00:03:23,996 --> 00:03:25,866 தயவுசெய்து விஷயத்துக்கு வா, ரூபன். 57 00:03:25,956 --> 00:03:26,996 திரு. சாண்டர்ஸ்... 58 00:03:29,209 --> 00:03:31,669 நீங்க நியாயமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்கிறீர்கள். அதனால்... 59 00:03:34,798 --> 00:03:36,338 என் கருத்தின் படி 'ஏ' தான். 60 00:03:38,927 --> 00:03:40,637 நீ உடைகளை மாற்றி விட்டாயா? 61 00:03:41,638 --> 00:03:44,848 ஆமாம். ஏனென்றால் நானும் ரூபனும் இப்போது நடித்தோம். 62 00:03:45,475 --> 00:03:49,765 மாணவர்களுக்கு, ஆசிரியர்களை மதிப்பிடும் அளவிற்கு முதிர்ச்சியில்லை என புரிய வைக்க. 63 00:03:54,943 --> 00:03:56,153 சுவாரஸ்யமான யுக்தி. 64 00:03:56,612 --> 00:03:59,072 ஆனால், இது விவாத மேடை, தியேட்டர் கிடையாது. 65 00:04:00,282 --> 00:04:01,782 எதிர் அணிக்கு தான் மதிப்பெண். 66 00:04:08,165 --> 00:04:09,995 அடுத்த கேமிற்கு முன் ரூபன் இதை சரி செய்யணும், 67 00:04:10,083 --> 00:04:11,883 அல்லது கோச் என்னை வெளியேற்றிவிடுவார். 68 00:04:11,960 --> 00:04:12,960 ஓ-ஹோ. 69 00:04:14,296 --> 00:04:15,916 உண்மையில் நீ ஒரு உதவாக்கரை. 70 00:04:16,298 --> 00:04:17,628 நான் இதைச் செய்யவில்லை. 71 00:04:18,800 --> 00:04:19,800 டிராகன் செய்திருக்கும். 72 00:04:21,470 --> 00:04:23,140 அவள் எப்படிக் அலமாரியைத் திறந்தாள்? 73 00:04:27,601 --> 00:04:28,601 மோசமான டிராகன். 74 00:04:34,441 --> 00:04:37,571 பரவாயில்லை. தனியாக இருப்பதற்கு நீ பயந்து போயிருக்கலாம். 75 00:04:37,653 --> 00:04:39,363 நீ அவளைக் கண்டிப்பதில்லை. 76 00:04:39,446 --> 00:04:41,406 டோனா, கர்டிஸ், நான் வந்துவிட்டேன். 77 00:04:42,407 --> 00:04:45,697 ராக்கோ, ஏன் சோஃபா அடியில் ஒளிந்திருக்கு... இங்கே என்ன நடக்குது? 78 00:04:45,786 --> 00:04:47,286 நான் இப்பொழுதே சுத்தம் செய்கிறேன். 79 00:04:48,205 --> 00:04:51,415 அவன் ஏன் ஒளிந்திருக்கிறான் என தெரியும். ராக்கோ தான் இதைச் செய்ததா? 80 00:04:53,502 --> 00:04:55,342 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். 81 00:04:55,963 --> 00:04:57,633 இதற்கெல்லாம் நேரமில்லை. 82 00:04:57,714 --> 00:04:59,634 நான் வேலையில் இருந்து வரும் முன், சுத்தம் பண்ணி விடு. 83 00:04:59,716 --> 00:05:01,386 இப்பதானே வேலை முடிந்து வந்தீர்கள். 84 00:05:01,468 --> 00:05:03,258 ஆமாம், நான் இரண்டாவது வேலைக்குப் போகிறேன். 85 00:05:03,345 --> 00:05:04,425 இரண்டாவது வேலையா? 86 00:05:04,513 --> 00:05:06,933 வந்து, இந்த அபார்ட்மெண்ட்க்கு பணம் தருவதற்காக. 87 00:05:07,015 --> 00:05:08,845 நீங்க பேரம் பேசியதாக நினைத்தேன். 88 00:05:08,934 --> 00:05:11,774 பேசினேன், ஆனால் இது பழைய வீட்டை விட விலை உயர்ந்தது. 89 00:05:11,854 --> 00:05:14,234 பார், நான் போகணும், சமையலறையில் பிட்ஸா இருக்கு. 90 00:05:14,314 --> 00:05:16,694 மீதமானவற்றைக் எடுத்து வையுங்க, நான் வீட்டுக்கு வர நேரமாகி விடும். 91 00:05:16,775 --> 00:05:18,605 -உங்களை நேசிக்கிறேன் -நானும்தான். 92 00:05:22,656 --> 00:05:24,866 ரூபனின் குறுஞ்செய்தி. "முடிந்தளவு விரைவாக வாருங்கள்" 93 00:05:28,954 --> 00:05:32,754 அப்போ, காணாமல் போன தூரிகை புத்தகத்தில் இருந்து வந்திருக்கும் என்றா நினைக்கிறாய்? 94 00:05:33,876 --> 00:05:34,876 ஆமாம். 95 00:05:35,419 --> 00:05:36,419 அர்த்தமுள்ளதாக இருக்கு. 96 00:05:36,795 --> 00:05:39,505 பேய் எழுத்தாளர் எப்போதும் புத்தக கதாபாத்திரங்களை தான் வெளியிடுவார். 97 00:05:39,590 --> 00:05:41,630 இப்போ, அந்த வர்ண தூரிகை தான் கதாபாத்திரம். 98 00:05:41,717 --> 00:05:44,677 ஆனால் ரூபன் வரைந்தவற்றை மக்களால் எப்படி பார்க்க முடிகிறது? 99 00:05:45,304 --> 00:05:48,814 ஃப்ராங்கின்ஸ்டைன் போலவே, அனைவருக்கும் இரண்டாவது அசுரன் தெரிந்தது... 100 00:05:48,891 --> 00:05:52,141 ஏனென்றால், ஓவியங்கள் போலவே, நாம் தான் அதை இந்த உலகில் உருவாக்கினோம். 101 00:05:52,227 --> 00:05:54,857 மன்னிச்சிடுங்க. நான் எதையும் வரைந்திருக்கக் கூடாது. 102 00:05:55,314 --> 00:05:59,364 நீ உதவி செய்ய தான் பார்த்தாய். உனக்காக நீ எதையும் வரையவில்லையே. 103 00:06:00,110 --> 00:06:03,700 உண்மையில், கடைக்கு வரும் மக்களை வரைந்தேன், அப்போ தான் அவர்கள் கடைக்கு வந்து 104 00:06:03,780 --> 00:06:04,950 வாங்குவார்கள். 105 00:06:06,700 --> 00:06:09,660 இணையதளத்தினால் தான் வியாபாரம் உயர்ந்ததாக உன் அம்மா நினைக்கிறார்கள். 106 00:06:09,745 --> 00:06:12,745 ஆமாம். நாளை இரவு பெரிய ஜாஸ் நிகழ்ச்சி நடத்தி, அதில் என் தாத்தா 107 00:06:12,831 --> 00:06:14,631 பங்கேற்கணும் என அம்மா திட்டமிட்டிருக்காங்க. 108 00:06:14,708 --> 00:06:17,958 நான் பார்வையாளர்களை வரையவில்லை என்றால், யாரும் வரமாட்டார்கள். 109 00:06:18,545 --> 00:06:19,955 அந்த புத்தகத்தை கண்டுபிடிக்கணும். 110 00:06:21,298 --> 00:06:22,798 பொறுங்க! பேய் எழுத்தாளர். 111 00:06:30,432 --> 00:06:31,432 "கடிதம்"? 112 00:06:33,644 --> 00:06:35,604 இதில் எதிலோ தான் துப்பு இருக்கும். 113 00:06:38,482 --> 00:06:39,482 இங்கே. 114 00:06:39,900 --> 00:06:40,900 "தங்க டிராகன்." 115 00:06:44,154 --> 00:06:45,864 பேய் எழுத்தாளரின் குறிப்புடன் ஒத்துபோகிறது. 116 00:06:45,948 --> 00:06:46,988 போகலாம். 117 00:06:54,665 --> 00:06:56,375 நல்ல வாசனையான உணவு. 118 00:06:57,751 --> 00:06:59,751 சீன கிராமிய கதைகள் அனைத்து வயதினருக்கும் 119 00:07:02,422 --> 00:07:04,632 -உங்களுக்கு உதவி செய்யலாமா? -ரூபன், புத்தகக்குறி. 120 00:07:05,259 --> 00:07:06,969 கிராமப் புத்தகங்கள் 121 00:07:07,052 --> 00:07:08,052 அதைப் பார்த்துவிட்டேன். 122 00:07:08,428 --> 00:07:10,928 ஹாய், நான் கிராமப் புத்தகங்கள் கடையில் இருந்து வருகிறேன். 123 00:07:11,682 --> 00:07:15,482 அது என் தாத்தாவின் கடை. இருந்தாலும், நாங்க இங்கு வந்த காரணம்... 124 00:07:16,144 --> 00:07:19,194 காலி புத்தகங்களை வெளியிட்டதால் எங்களுக்கு ஒரு சிக்கல் இருக்கு. 125 00:07:19,273 --> 00:07:21,153 என் புத்தகத்தில் ஒரு கதையை காணவில்லை. 126 00:07:21,233 --> 00:07:22,943 நிஜமாகவே? அது சிறப்பானது. 127 00:07:23,026 --> 00:07:25,566 என்ன? இல்லை, அது கொடுமையானது. 128 00:07:26,196 --> 00:07:28,446 சரி. நாங்கள் அதை சரி செய்ய வேண்டும். 129 00:07:28,907 --> 00:07:29,907 அது எதை பற்றிய புத்தகம்? 130 00:07:29,992 --> 00:07:32,912 சீன கிராமிய கதைகள் புதுப்பிக்கப்பட்ட ஒரு தொகுப்பு இது, 131 00:07:32,995 --> 00:07:35,905 ஆனால் அதில் ஒரு கதையை காணவில்லை. 132 00:07:35,998 --> 00:07:37,918 மாலியா மற்றும் மாய வர்ண தூரிகை. 133 00:07:38,000 --> 00:07:40,380 உங்களுக்கு அந்த கதை தெரியாது தானே? 134 00:07:40,460 --> 00:07:42,090 இந்த புத்தகத்தில் இருக்கும் கதை தெரியாது. 135 00:07:42,171 --> 00:07:45,971 ஆனால் அசல் கிராமிய கதை தரமானது என என் பெற்றோர் கூறுவர். 136 00:07:47,593 --> 00:07:48,933 உங்களுக்கு பசிக்கிறதா? 137 00:07:49,845 --> 00:07:51,255 -ஆமாம். -ஆம். 138 00:07:51,597 --> 00:07:54,977 ஒரு நாள், பேராசை கொண்ட பணக்காரன் ஒருவன் அந்த மாய வர்ண தூரிகையை திருடிவிட்டான். 139 00:07:55,058 --> 00:07:57,688 தனக்காக ஒரு தங்க மலையை வரைந்து கொள்ள முயன்றான். 140 00:07:57,769 --> 00:08:00,109 ஆனால் அந்த சிறுவன் வரைந்தால் மட்டுமே தூரிகையை வேலை செய்யும், அல்லவா? 141 00:08:00,189 --> 00:08:03,479 அதனால், அவன் அச்சிறுவனை கட்டாயப்படுத்தி வரைய வைத்தான். 142 00:08:03,942 --> 00:08:07,492 ஒரு சிரிப்புடன், அச்சிறுவன் தங்க மலையை 143 00:08:07,571 --> 00:08:10,241 கடலின் நடுவே ஒரு பாலைவன தீவில் வரைந்தான். 144 00:08:11,200 --> 00:08:12,200 புத்திசாலி. 145 00:08:12,492 --> 00:08:14,202 பாலாடையை இங்கே நகர்த்த, முடியுமா? 146 00:08:14,578 --> 00:08:16,868 அந்த பணக்காரனுக்கு கோபம் வந்துவிட்டது. 147 00:08:17,414 --> 00:08:20,924 "நான் அங்கு செல்ல எனக்காக ஒரு கப்பலை வரை" என்றான். அதேபோல் அவனும் வரைந்தான். 148 00:08:21,001 --> 00:08:22,291 ஆனால் அதனுடன், அந்த தீவை 149 00:08:22,377 --> 00:08:25,757 நெருங்கும் போது, கப்பலை சேதப்படுத்த அவன் ஒரு புயலை அனுப்பினான். 150 00:08:26,256 --> 00:08:31,596 அதனால், அந்த பணக்காரன் தன் தங்க மலையுடன் தனியாக, எதையும் அனுபவிக்க முடியாமல் 151 00:08:31,970 --> 00:08:33,470 வாழ்ந்தான். 152 00:08:34,347 --> 00:08:35,637 அச்சிறுவனை பொறுத்தவரை, 153 00:08:35,724 --> 00:08:38,024 அவன் சந்தோசமாக வாழ்ந்து வந்தான், 154 00:08:38,101 --> 00:08:41,981 மாய வர்ண தூரிகையை உருவாக்கப்பட்ட நோக்கத்தை செய்துக் கொண்டு... ஏழைகளுக்கு உதவி செய்து. 155 00:08:49,321 --> 00:08:50,531 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 156 00:08:50,948 --> 00:08:52,278 கதை பிடிக்கலையா? 157 00:08:52,783 --> 00:08:55,333 இல்லை, அது சிறப்பாக இருந்தது. பகிர்ந்ததற்கு நன்றி. 158 00:08:56,119 --> 00:08:58,159 வந்து, எப்பொழுதுமே எனக்கு கதையின் கருத்து பிடிக்கும். 159 00:08:59,748 --> 00:09:01,878 -பேராசைக் கொள்ளாதே. -ஆமாம். 160 00:09:02,543 --> 00:09:05,843 உங்களைப் பார்த்தால் இந்த பாடத்தை ஏற்கனவே கற்ற நல்ல குழந்தைகள் போல தெரிகிறது. 161 00:09:09,883 --> 00:09:11,593 மன்னிச்சிடுங்க, உணவு நல்லா இருக்கா? 162 00:09:12,594 --> 00:09:13,604 ருசியாக உள்ளது. 163 00:09:15,931 --> 00:09:17,351 நாங்கள் உங்களுக்கு எவ்வளவு தரணும்? 164 00:09:17,933 --> 00:09:19,733 என்னவென்றால், இது என் செலவு. 165 00:09:20,686 --> 00:09:23,146 நீங்கள் ஒரு புத்தகத்துக்காக என்னை தேடி கண்டுபிடித்திருக்கிறீர்கள். 166 00:09:24,106 --> 00:09:27,606 நன்றி, உங்களுக்கு ஒரு புதிய நகலை, நிச்சயமாக, சீக்கிரம் கொண்டு வருகிறேன். 167 00:09:28,360 --> 00:09:29,530 நன்றி. 168 00:09:35,492 --> 00:09:38,702 ஆக, ரூபன் இந்த பழங்கால கதையில் வரும் மாய தூரிகையை தான் உபயோகத்திருக்கிறான். 169 00:09:38,787 --> 00:09:42,117 ஆமாம், அப்புறம் நாம் எல்லோரும் பேராசை கொண்ட பணக்காரன் போல் நடந்துக் கொண்டோம். 170 00:09:42,749 --> 00:09:45,209 நானும் என் நகலை என் வீட்டு வேலைக்காக பயன்படுத்தியிருக்க கூடாது. 171 00:09:45,294 --> 00:09:47,504 இல்லை. அது உன் தவறு இல்லை. 172 00:09:48,005 --> 00:09:49,005 நான் தான் வரைந்தேன். 173 00:09:49,590 --> 00:09:52,760 அதோடு, வந்து, டோனா வீடு கேட்கவில்லையே. 174 00:09:53,302 --> 00:09:55,852 ஆமாம், ஆனால் நானும் வேண்டாம் என்றும் சொல்லவில்லையே. 175 00:09:56,722 --> 00:09:58,682 இவை எல்லாம் சொப்பினதில் ஆச்சரியமில்லை. 176 00:10:01,518 --> 00:10:03,728 சரி, நாம இப்போது என்ன செய்யப் போகிறோம்? 177 00:10:04,688 --> 00:10:06,768 இன்று இரவு, நாம் புதுப்பிக்கப்பட்ட கிராமிய கதையை 178 00:10:06,857 --> 00:10:08,607 படித்து குறிப்பை தேட வேண்டும். 179 00:10:14,031 --> 00:10:18,121 "மற்றும் மந்திரக்கோலைப் போல தனித்தன்மை கொண்ட அலங்கார அச்சு எதுவும் இல்லை 180 00:10:18,202 --> 00:10:20,202 வெறும் ஒரு பழைய வர்ண தூரிகை. 181 00:10:20,287 --> 00:10:24,577 இது, அவங்க சொன்னது, சீன கலாச்சாரத்தை மீட்டெடுக்க உனக்கு உதவும், செல்ல மாலியா." 182 00:10:25,125 --> 00:10:26,455 கடைசியில் அவள் தூங்கிவிட்டாள். 183 00:10:27,961 --> 00:10:29,711 தூங்கும் போது அவள் அமைதியாக இருக்கிறாள். 184 00:10:29,796 --> 00:10:32,006 ஏமாறாதே. அந்த டிராகனால் எப்போதுமே பிரச்சினை தான். 185 00:10:33,217 --> 00:10:34,217 அப்பா வந்து விட்டார். 186 00:10:39,431 --> 00:10:41,351 ஹே. நீங்க இருவரும் இன்னும் தூங்கலையா? 187 00:10:41,725 --> 00:10:42,935 நாங்க உங்களோடு பேசணும். 188 00:10:43,018 --> 00:10:45,018 -காலை வரை காத்திருக்க முடியுமா? -உண்மையில், முடியாது. 189 00:10:48,232 --> 00:10:50,482 நாங்க பழைய வீட்டிற்கு போக விரும்புகிறோம். 190 00:10:51,151 --> 00:10:54,281 உங்க இரண்டாவது வேலையை விட்டுடுங்க. ரொம்ப அதிகமாக உழைக்கிறீங்க. 191 00:10:54,363 --> 00:10:57,823 அன்பே. அது மிகவும் சிறப்பு, ஆனால் உங்களுக்கு தேவையானதை நான் தர வேண்டும். 192 00:10:58,492 --> 00:10:59,742 எங்களுக்கு நீங்கதான் வேண்டும். 193 00:11:03,080 --> 00:11:04,330 உன் அம்மாவிடம் பேசுகிறேன். 194 00:11:04,414 --> 00:11:07,004 அட்டவணையை மாற்றி, வாரக் கடைசியில் நிறைய நேரம் கிடைக்கும் படி செய்கிறேன். 195 00:11:07,084 --> 00:11:08,504 நாங்கள் சரி செய்வோம், சரியா? 196 00:11:09,878 --> 00:11:11,958 அப்புறம் நீங்க என் அறையை மூடியே வையுங்க. 197 00:11:12,047 --> 00:11:15,717 ராக்கோ என் தலையணையை கிழித்துவிட்டு, என் சவரப் பொருட்களையும் சேதப்படுத்திட்டான். 198 00:11:16,260 --> 00:11:18,600 அப்படியா? சரி, அவன் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டான். 199 00:11:18,679 --> 00:11:19,969 அவனுக்கு என்ன ஆச்சு என்றே தெரியலை 200 00:11:20,055 --> 00:11:23,015 ஆனால் அவன் நிறுத்தவில்லை என்றால் அவனை தாத்தா பாட்டியிடம் விட வேண்டும். 201 00:11:23,100 --> 00:11:24,390 என்ன? வேண்டாம். 202 00:11:24,476 --> 00:11:26,056 அவன் வெளியே சுற்ற விரும்புகிறான், 203 00:11:26,144 --> 00:11:28,404 பண்ணையில் இருந்தால் அவன் சந்தோஷமாக இருப்பான். 204 00:11:29,273 --> 00:11:33,573 சரி, அடுத்து வேலைக்கு முன்பு, நான் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும். இரவு வணக்கம். 205 00:11:33,861 --> 00:11:34,861 இரவு வணக்கம். 206 00:11:36,113 --> 00:11:37,913 அவள் எப்படி அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்? 207 00:11:49,710 --> 00:11:52,960 பார். அவள் சுவற்றில் ஓட்டை போட்டு விட்டாள். 208 00:11:53,046 --> 00:11:55,006 இப்போது, அவள் அழகாக தெரியவில்லை தானே? 209 00:11:56,758 --> 00:11:58,968 மாலியா மற்றும் மாய வர்ண தூரிகை 210 00:12:06,476 --> 00:12:08,226 எழுத்துக்களை மனதில் சத்தமாக படிக்கிறாயா? 211 00:12:08,312 --> 00:12:10,112 அப்படி செய்யாவிட்டால் இன்னும் வேகமாக படிக்கலாம். 212 00:12:10,189 --> 00:12:11,189 நான் அப்படி படிக்கலை. 213 00:12:11,273 --> 00:12:13,533 ஷெவான், உன்னோடு நாங்க பேச முடியுமா? 214 00:12:14,193 --> 00:12:15,193 வருகிறேன்! 215 00:12:22,201 --> 00:12:23,201 என்ன நடக்கிறது? 216 00:12:23,869 --> 00:12:24,869 வந்து உட்கார். 217 00:12:31,919 --> 00:12:33,129 பட்டிமன்றம் எப்படி இருந்தது? 218 00:12:34,838 --> 00:12:35,838 பரவாயில்லை. 219 00:12:37,466 --> 00:12:38,466 அப்படிதான் நினைக்கிறேன். 220 00:12:38,550 --> 00:12:41,600 -ஆனால் முதல்வர் ஃபாங் அப்படி சொல்லவில்லை. -அவங்க உங்களை அழைத்தாங்களா? 221 00:12:42,346 --> 00:12:43,886 நீ ஆயத்தமாகவே இல்லை என்று சொன்னாங்க. 222 00:12:43,972 --> 00:12:47,602 குழந்தை தனமாக நடித்துவிட்டு, சக மாணவனையும் இழிவு படுத்தியதாக சொன்னாங்க. 223 00:12:47,684 --> 00:12:48,694 நான் விளக்குகிறேன். 224 00:12:48,769 --> 00:12:51,269 நீ அதிகமானவற்றில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் வந்த விளைவு இது. 225 00:12:51,355 --> 00:12:52,395 அது உண்மை கிடையாது. 226 00:12:52,481 --> 00:12:53,481 உன் நலனிற்காக, 227 00:12:53,565 --> 00:12:55,355 -ஏதாவது ஒரு விஷயத்தை கைவிட வேண்டும். -என்ன? 228 00:12:55,442 --> 00:12:56,742 எது என்று நீயே முடிவு செய். 229 00:12:56,818 --> 00:12:59,108 யோசித்து, எங்களிடம் முடிவு சொல். 230 00:13:04,660 --> 00:13:05,660 சரி, எப்படி போனது? 231 00:13:07,329 --> 00:13:09,119 மாணவர் சங்க தலைவருக்காக போட்டியிடுவதை 232 00:13:09,206 --> 00:13:11,076 அவர்களிடம் சொல்லாதது நல்லது. 233 00:13:23,971 --> 00:13:24,971 உள்ளே வாருங்கள். 234 00:13:26,181 --> 00:13:30,731 ஹே, ஜாஸ் இரவு கொண்டாட்டம் பற்றிய விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்தாயா? 235 00:13:30,811 --> 00:13:32,021 அதை பற்றி என்ன நினைக்கிறாய்? 236 00:13:32,104 --> 00:13:34,024 அது நல்லா இருக்கு. 237 00:13:34,106 --> 00:13:37,856 அவ்வளவு தானா? சிறப்பாக இல்லையா? ஏனெனில் நமக்கு அது சிறப்பாக இருக்கணும். 238 00:13:39,027 --> 00:13:41,067 மக்கள் அதற்கு வருவார்கள் தானே? 239 00:13:41,154 --> 00:13:43,994 அவர்கள் வரவில்லை என்றாலும் நான் இணையதளத்தை பழிக்க மாட்டேன். 240 00:13:44,741 --> 00:13:45,741 ஆனால் வருவார்கள். 241 00:13:47,494 --> 00:13:48,504 நான் நம்புகிறேன். 242 00:13:51,999 --> 00:13:54,999 அதாவது, நீங்கள் செய்தது மிகவும் அருமையான வேலை, அம்மா. 243 00:13:56,920 --> 00:13:57,920 சரி. 244 00:13:58,672 --> 00:14:02,012 சரி, நன்றாக தூங்கு, எனக்கு உதவி செய்ததற்கு நன்றி. 245 00:14:02,426 --> 00:14:03,426 நிச்சயமாக. 246 00:14:05,012 --> 00:14:06,892 -இரவு வணக்கம். -இரவு வணக்கம். 247 00:14:12,728 --> 00:14:15,268 "அவள் கிடைப்பதற்கு அறிய காலணி, ஃபெய் ஷெனை அணிந்திருந்தாள்." 248 00:14:16,690 --> 00:14:18,070 "பறக்கும் கடவுள்" என அர்த்தம். 249 00:14:19,610 --> 00:14:20,610 "பறக்கும் கடவுள்." 250 00:14:22,905 --> 00:14:25,365 வெறும் தூரிகை மட்டும் புத்தகத்தில் இருந்து வரவில்லை. 251 00:14:25,449 --> 00:14:26,409 அழகிய காலணி அணிந்த, 252 00:14:26,491 --> 00:14:28,491 டாஜியே என்ற பெண்ணையும் பேய் எழுத்தாளர் விடுவித்துள்ளார். 253 00:14:28,577 --> 00:14:31,537 -அந்த தூரிகையை திருடியவள். -ஆம், நான் அவளை புத்தக கடையில் பார்த்தேன். 254 00:14:31,622 --> 00:14:33,712 அப்படியானால் தூரிகையை நீ எங்கோ வைத்துவிடவில்லை. 255 00:14:33,790 --> 00:14:35,670 புத்தகத்தில் இருப்பது போல டாஜியே தான் திருடியிருக்கணும். 256 00:14:35,751 --> 00:14:37,501 சரி. நாம் அவளை கண்டுப்பிடிக்கணும், 257 00:14:38,003 --> 00:14:39,923 ஆனால் எப்படி என்று தான் தெரியலை. 258 00:14:40,005 --> 00:14:41,755 பேசிக்கிட்டே இருங்க. நான் இதோ வருகிறேன். 259 00:14:42,090 --> 00:14:43,090 ஹேய், ஜேக். 260 00:14:44,218 --> 00:14:45,218 ஜேக். 261 00:14:46,470 --> 00:14:48,430 ஜேக். ஜேக்! 262 00:14:49,556 --> 00:14:52,096 பந்தை கேட்கும் போது தராதது எப்படி இருக்குமென இப்போ உனக்கு புரிந்திருக்கும். 263 00:14:55,395 --> 00:14:56,555 ஹேய்! 264 00:14:57,773 --> 00:14:59,533 ஷெவானை மேஜைக்கு கீழே ஒளிந்துக் கொள்ள சொல். 265 00:14:59,608 --> 00:15:01,028 நீ இங்கிருந்து போகணும். 266 00:15:01,109 --> 00:15:03,699 அவளை ஒளிய சொல். நான் எப்படியும் உள்ளே வருவேன். 267 00:15:05,364 --> 00:15:07,034 ஷெவான், மேஜைக்கு கீழே ஒளிந்து கொள். 268 00:15:07,824 --> 00:15:09,704 சொல்வதை செய். உன் நகல் இங்கிருக்கிறாள். 269 00:15:18,710 --> 00:15:19,710 நீ ஏன் இங்கு வந்தாய்? 270 00:15:19,795 --> 00:15:21,335 நேற்றிரவு நடந்தது எனக்கு கஷ்டமாக இருக்கு. 271 00:15:21,421 --> 00:15:23,511 உன் கனவுகளுக்கு நடுவே உன் பெற்றோரை அனுமதிக்க முடியாது. 272 00:15:23,590 --> 00:15:25,970 நான் பட்டிமன்றங்களை கைவிடுகிறேன். அது பெரிய விஷயமல்ல. வீட்டுக்கு போ. 273 00:15:26,051 --> 00:15:28,551 -இல்லை, நான் ஏதாவது செய்ய வேண்டும். -தயவுசெய்து வேண்டாம். 274 00:15:34,518 --> 00:15:36,228 தயவுசெய்து, அனைவரும் கவனிக்கிறீர்களா? 275 00:15:36,311 --> 00:15:39,271 என் பெயர் ஷெவான் ரெட்மண்ட், நான் மாணவர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். 276 00:15:39,356 --> 00:15:41,726 அவ்வளவு தான். நன்றி. 277 00:15:50,534 --> 00:15:53,334 நீ ஒரு நல்ல மாணவ தலைவியாக இருப்பாய் என நினைக்கிறேன். 278 00:15:54,288 --> 00:15:56,118 என் பெற்றோர் ரொம்ப கோபப்படப் போறாங்க. 279 00:15:56,832 --> 00:15:58,462 கர்டிஸ், எனக்கு புரிந்துவிட்டது. 280 00:15:59,084 --> 00:16:02,424 கதையில் உள்ளது போல, என்னால் மட்டும் தான் அந்த தூரிகையை பயன்படுத்த முடியும்,இல்லையா? 281 00:16:02,504 --> 00:16:03,514 சரி. 282 00:16:03,589 --> 00:16:07,219 எனவே டாஜியே அதை திருடிய பின் முதலில், அது அவளுக்கு வேலை செய்யாது என உணர்வாள். 283 00:16:07,301 --> 00:16:09,221 பிறகு அவள் உன்னை தேடி வருவாள். 284 00:16:09,761 --> 00:16:10,851 நாம் தயாராக இருக்க வேண்டும். 285 00:16:20,522 --> 00:16:22,772 -அந்த காலணிகள். அவளாகத் தான் இருக்கணும். -இதை செய்யலாம். 286 00:16:28,363 --> 00:16:29,363 நீ தயாரா? 287 00:16:30,365 --> 00:16:31,365 அப்படிதான் நினைக்கிறேன். 288 00:16:33,285 --> 00:16:34,405 உன்னால் முடியும். 289 00:16:40,542 --> 00:16:42,592 ஹாய், உங்களை கிராமப் புத்தகங்களுக்கு வரவேற்கிறோம். 290 00:16:42,669 --> 00:16:43,669 நாங்கள் உங்களுக்கு உதவலாமா? 291 00:16:44,087 --> 00:16:48,297 உங்க வயதில் உள்ள ஒருவரை தேடி வந்துள்ளேன். அவன் இங்கு வேலை செய்வதாக நினைக்கிறேன். 292 00:16:49,051 --> 00:16:50,301 ரூபன். உங்களுக்கு அதிஷ்டம் தான். 293 00:16:50,719 --> 00:16:53,969 ஆம். இப்பொழுது அவன் கடையின் பின்புறம் வரைந்துக் கொண்டிருக்கிறான். 294 00:16:54,556 --> 00:16:55,556 நல்லது. 295 00:17:01,563 --> 00:17:02,563 ஹேய். 296 00:17:03,690 --> 00:17:05,610 ஹேய். அருமையான காலணிகள் அணிந்த பெண். 297 00:17:05,692 --> 00:17:06,902 ஃபெய் ஷென், இல்லையா? 298 00:17:06,984 --> 00:17:08,324 ஆமாம். நல்ல ஞாபக திறன். 299 00:17:08,403 --> 00:17:10,863 மன்னிச்சிடுங்க, எனக்கு உங்க பெயர் தெரியாது. 300 00:17:10,948 --> 00:17:12,028 என் பெயர் ரூபன். 301 00:17:12,907 --> 00:17:14,027 டாஜியே. 302 00:17:16,703 --> 00:17:18,753 உங்களுக்கு ஏதாவது புத்தகத்தில் உதவி வேண்டுமா? 303 00:17:19,580 --> 00:17:20,580 இல்லை. 304 00:17:21,165 --> 00:17:25,125 இது கேட்க வினோதமாக இருக்கலாம், ஆனால் இந்த தூரிகையை நான் கடையில் கண்டெடுத்தேன். 305 00:17:25,753 --> 00:17:27,303 கைப்பிடி தவறான நிறமாக உள்ளது. 306 00:17:28,089 --> 00:17:29,259 அவளது நோக்கம் என்ன? 307 00:17:29,341 --> 00:17:32,851 அது உன்னை எனக்கு நினைவுப்படுத்தியது ஏனென்றால் நீ ஒரு நல்ல ஓவியன். 308 00:17:32,928 --> 00:17:34,888 இது ஒரு குறிப்பாக இருக்கலாம் என நினைத்தேன். 309 00:17:35,597 --> 00:17:38,887 இதை வாங்கி, இதை வைத்து உன்னை ஏதாவது எனக்காக வரைய சொல்லலாம் என நினைத்தேன். 310 00:17:39,393 --> 00:17:41,023 உனக்கு இஷ்டம் இருந்தால் தான். 311 00:17:41,812 --> 00:17:44,062 நான் வேண்டுமானால் பணம் கூட தருகிறேன். 312 00:17:44,147 --> 00:17:47,227 இல்லை, அது தேவையில்லை. நான் வரைந்து தருகிறேன். 313 00:17:47,317 --> 00:17:48,777 -நிஜமாகவா? -ஆமாம். 314 00:17:49,278 --> 00:17:50,698 அவன் செய்வது என்னவென தெரிந்திருக்கட்டும். 315 00:17:50,779 --> 00:17:52,569 அப்போ, நான் என்ன வரைந்து தர நினைக்கிறீங்க? 316 00:17:52,656 --> 00:17:55,116 வந்து, எனக்கு இலக்குகள் மிகவும் முக்கியம், 317 00:17:55,534 --> 00:17:58,044 எனது முக்கியமான இலக்கு பணக்காரியாக வெற்றியுடன் இருப்பது. 318 00:17:58,745 --> 00:17:59,745 சரி. 319 00:17:59,830 --> 00:18:04,920 அதனால், என்னை ஒரு பெரிய வீட்டு முன்பு நிறைய பணத்துடன் வரைய முடியுமா? 320 00:18:05,544 --> 00:18:07,214 ஒரு லட்சியத்தைப் போல. 321 00:18:16,513 --> 00:18:18,023 நான் பார்க்கலாமா? 322 00:18:18,098 --> 00:18:21,188 இல்லை, அசையாமல் இருங்க. முன்னரே சொன்னது போல, இது ரொம்ப முக்கியம். 323 00:18:25,731 --> 00:18:27,861 நீங்க இங்கு படிக்கிறீர்களா? 324 00:18:29,193 --> 00:18:31,243 இல்லை, இங்கே சுற்றிப் பார்க்க வந்தேன். 325 00:18:31,320 --> 00:18:32,860 நான் ஓவியத்தைப் பார்க்கலாமா? 326 00:18:32,946 --> 00:18:34,736 இல்லை, என்னை வேலை செய்ய விடுங்க. 327 00:18:35,574 --> 00:18:36,834 நிச்சயம், உங்களுக்கு பிடிக்கும். 328 00:18:42,956 --> 00:18:44,496 அட, ரூபன். சீக்கிரம். 329 00:18:49,213 --> 00:18:50,213 இது வேடிக்கையாக உள்ளது. 330 00:18:50,923 --> 00:18:55,223 நீங்கள் கொண்டு வந்துள்ள இந்த தூரிகை நான் அன்று தொலைத்த தூரிகை போலவே இருக்கு. 331 00:18:56,803 --> 00:18:58,513 ஒரே தொழிற்சாலையில் செய்ததாக இருக்கலாம். 332 00:19:07,147 --> 00:19:08,687 நீ என்ன செய்கிறாய், ரூபன்? 333 00:19:09,191 --> 00:19:10,531 ரூபன்? 334 00:19:11,443 --> 00:19:12,443 ரூபன்? 335 00:19:12,528 --> 00:19:16,108 என் தூரிகையை திருடி, நான் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக, கைப்பிடிக்கு வேறு நிறம் 336 00:19:16,198 --> 00:19:17,278 அடித்துள்ளீர்கள். 337 00:19:23,580 --> 00:19:24,620 நீ என்னை ஏமாற்றிவிட்டாய்! 338 00:19:33,507 --> 00:19:35,177 ரூபன், நீ சாதித்துவிட்டாய்! 339 00:19:36,343 --> 00:19:38,053 அந்த கதை புத்தகத்துக்குள் போய்விட்டது. 340 00:19:39,680 --> 00:19:41,640 ஆனால் தூரிகை இன்னும் இங்கே தான் இருக்கு. 341 00:19:41,723 --> 00:19:43,983 அது புத்தகத்தின் அட்டையில் கூட போகலை. 342 00:19:44,059 --> 00:19:46,809 ரூபன் வரைந்தவற்றை சரிசெய்ய,பேய் எழுத்தாளர் அதை விட்டு வைத்திருக்கணும். 343 00:19:46,895 --> 00:19:50,185 சரி. சரி. அதை மட்டும் தான் நான் வரைவேன், வேறு எதுவும் இல்லை. 344 00:19:59,074 --> 00:20:00,164 அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? 345 00:20:01,827 --> 00:20:05,657 அவர்கள் யாருக்கும் தெரியாத ஒரு கிரகத்தில் இருக்கின்றனர். 346 00:20:06,123 --> 00:20:10,213 அதனால், அவள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு அதை டிராகனிடம் சொல்ல முடியும். 347 00:20:11,211 --> 00:20:12,711 -சரி தானே? -சரி. 348 00:20:13,213 --> 00:20:15,923 ஆனால், எங்களுக்கு அந்த கிரகத்தைப்பற்றி சில விஷயங்கள் தெரியும். 349 00:20:16,008 --> 00:20:18,758 வீடு இருப்பதால் அங்கு வாழ முடியும். மேலும் சொல்லட்டுமா? 350 00:20:21,180 --> 00:20:23,140 இல்லை. அதை டிராகனிடமே சொல். 351 00:20:24,016 --> 00:20:27,436 ஒரு அறிவுரை. அவள் மெல்லுவதற்கு நிறைய இருக்கட்டும். 352 00:20:28,270 --> 00:20:29,270 சரி. 353 00:20:34,276 --> 00:20:36,566 -நீ என்ன சொல்லப் போகிறாய் என தெரியும். -நன்றி. 354 00:20:37,863 --> 00:20:40,953 எனக்கு நகல் தேவை என்றால், நான் நிறைய வேலை செய்கிறேன் என இப்போ புரிகிறது. 355 00:20:55,589 --> 00:20:56,589 சரி. 356 00:20:57,841 --> 00:20:58,841 இதோ முடிக்கலாம். 357 00:21:28,247 --> 00:21:32,707 இதையும் அகற்றி விடுகிறாயா? எனக்கு ஒரு மணி நேரத்தில் போட்டி உள்ளது இது தேவைப்படாது. 358 00:21:33,377 --> 00:21:36,207 சரி, அப்புறம் உங்க பழைய வீட்டை கூட வரைகிறேன். 359 00:21:37,047 --> 00:21:38,047 நன்றி. 360 00:21:40,551 --> 00:21:41,801 நல்லா விளையாடுனீங்க, பசங்களே. 361 00:21:42,636 --> 00:21:43,636 நல்லாவா? 362 00:21:43,720 --> 00:21:45,810 நாம் தோற்றுவிட்டோம். நான் மோசமாக விளையாடினேன். 363 00:21:46,181 --> 00:21:47,181 பரவாயில்லை, கர்டிஸ். 364 00:21:47,266 --> 00:21:50,386 நீ கேவலமாக தான் விளையாடினாய் ஆனால் ஒரு குழுவாக விளையாடினாய். 365 00:21:56,233 --> 00:21:57,233 ஹேய். 366 00:21:58,944 --> 00:21:59,994 விளையாடலாமா? 367 00:22:01,697 --> 00:22:03,947 சரி. நமக்கு நிச்சயம் பயிற்சி தேவை. 368 00:22:05,826 --> 00:22:09,156 வந்து, நீ கோல் போடு. நான் பந்தை உனக்கு பாஸ் பண்ணுகிறேன். 369 00:22:09,621 --> 00:22:10,621 சரி. 370 00:22:14,084 --> 00:22:15,294 -இதோ. -ஹே! 371 00:22:15,377 --> 00:22:16,917 ஹே! 372 00:22:18,881 --> 00:22:20,381 பட்டிமன்றத்திலிருந்து விலகுகிறேன். 373 00:22:21,508 --> 00:22:23,218 கச்சேரிக்கு பிறகு, பியானோவையும் கூட. 374 00:22:23,886 --> 00:22:26,096 நாங்கள் ஏதாவது ஒன்றை தான் விட சொன்னோம். 375 00:22:26,180 --> 00:22:30,230 தெரியும், நான் மாணவ தலைவர் பதவிக்கு போட்டியிடப் போகிறேன் அதனால்தான். 376 00:22:31,685 --> 00:22:33,395 என்னால் நிறைய நல்லது செய்ய முடியும், 377 00:22:33,478 --> 00:22:36,268 மற்றும் அதற்கான நேர ஒதுக்கீடும் எனக்குப் புரிகிறது. 378 00:22:40,235 --> 00:22:42,065 அப்போ நாங்க உனக்கு 100% ஆதரவளிக்கிறோம். 379 00:22:45,324 --> 00:22:47,284 சும்மா உட்காந்திருக்காதே, வந்து கட்டிப் பிடி. 380 00:22:48,076 --> 00:22:49,076 வா! 381 00:22:56,084 --> 00:22:57,844 உன் கால் என் முகத்தில் படுகிறது, கர்டிஸ்! 382 00:22:57,920 --> 00:22:59,130 அப்போ கொஞ்சம் தள்ளிப் போ. 383 00:22:59,505 --> 00:23:01,965 நிச்சயமாக அந்த பெரிய வீட்டை விட்டது உங்களுக்கு வருத்தமில்லையா? 384 00:23:02,716 --> 00:23:04,716 ஆமாம். இது தான் நம் வீடு போல இருக்கு. 385 00:23:05,886 --> 00:23:06,966 ஹே, ராக்கோ, இங்கு வா. 386 00:23:07,888 --> 00:23:10,718 நீ ஒழுங்காக இருக்கப் போகிறாயா? 387 00:23:11,475 --> 00:23:13,555 எனது சவர க்ரீமை மட்டும் தொடாதே. 388 00:23:40,963 --> 00:23:42,383 நன்றி. நன்றி. 389 00:23:43,423 --> 00:23:46,303 அருமையாக இருந்தது, தாத்தா. நீங்க அப்படி வாசிப்பீர்கள் என எனக்குத் தெரியாது. 390 00:23:46,385 --> 00:23:47,795 யாரும் வருதாதற்கு வருந்துகிறேன். 391 00:23:48,512 --> 00:23:50,932 அது என்னுடைய தவறுதான். நான் இன்னும் உதவியிருக்க வேண்டும். 392 00:23:51,557 --> 00:23:55,097 அப்புறம் இது உங்களது இணையதளத்தால் இல்லை என்பது நல்ல விஷயம். 393 00:23:55,185 --> 00:23:58,855 பரவாயில்லை, ரூபன். இந்த இரவு நன்றாகத்தான் இருந்தது. 394 00:23:59,731 --> 00:24:00,731 நிஜமாகவா? 395 00:24:01,441 --> 00:24:03,941 நிச்சயம் இன்னும் நிறைய பேர் வரணும் என விரும்பினேன்... 396 00:24:05,237 --> 00:24:07,407 ஆனால் உன் தாத்தா அங்கு வாசிப்பதை பார்த்து, 397 00:24:08,365 --> 00:24:10,485 அவரை இவ்வளவு சந்தோஷமாக நான் பார்த்ததில்லை, 398 00:24:10,868 --> 00:24:12,658 அதுவும் உன் பாட்டி இறந்த பிறகு. 399 00:24:13,662 --> 00:24:15,752 அது நல்ல புரிதலை தருகிறது. 400 00:24:24,548 --> 00:24:27,378 அப்போ, அந்த மந்திர தூரிகை புத்தகத்திற்குள் போகலையா? 401 00:24:27,467 --> 00:24:28,467 இல்லை. 402 00:24:29,678 --> 00:24:30,798 எனக்குப் புரியலை. 403 00:24:31,471 --> 00:24:32,511 எனக்கும் தான். 404 00:24:33,515 --> 00:24:37,015 மற்றும் பேய் எழுத்தாளர் ஏன் அந்த கதையை வெளியிட்டார் என நமக்கு இன்னும் தெரியலை. 405 00:24:37,102 --> 00:24:38,772 பேய் எழுத்தாளர் யார் என்பதும் கூட. 406 00:24:40,230 --> 00:24:42,320 நாம் வேறு எதாவது வரையணும் என நீ நினைக்கிறாயா? 407 00:24:43,525 --> 00:24:44,525 கண்டுப்பிடிக்கலாம். 408 00:24:47,905 --> 00:24:49,695 ஜீ.டபள்யூ வரைகிறார். 409 00:24:50,490 --> 00:24:53,660 த கோபால்ட் மாஸ்க் 410 00:24:58,665 --> 00:24:59,995 அது புத்தகத்திற்கு திரும்பிவிட்டது 411 00:25:02,419 --> 00:25:03,499 அந்த ஓவியம். 412 00:25:07,132 --> 00:25:08,432 "த கோபால்ட் மாஸ்க்"? 413 00:26:16,785 --> 00:26:18,785 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்