1 00:00:12,221 --> 00:00:15,061 ஓ. 50களில் இருந்த இந்த உளவு பார்க்கும் கருவி மிகவும் அருமையாக இருக்கு. 2 00:00:18,268 --> 00:00:21,768 நிறைய கைரேகைகள் இருக்கு, ஆனால் யாரும் இந்த புத்தகத்தை வாங்கலை. 3 00:00:22,689 --> 00:00:24,529 இந்த இடத்தை மக்கள் நூலகம் போல பயன்படுத்துகிறார்கள். 4 00:00:24,608 --> 00:00:28,488 நாம் விளையாடுவதை நிறுத்தலாமா? ஃப்ராங்க் எந்த நிமிடமும் உள்ளே வரலாம். 5 00:00:29,363 --> 00:00:33,163 எந்த காபி மேஜை புத்தகத்தை வாங்கலாமென இரு வாடிக்கையாளர்கள் விவாதிக்கின்றனர். 6 00:00:33,242 --> 00:00:35,702 ஒரு நவீன கலை பற்றியதும், ஒரு பன்னிரெண்டாம் நூற்றாண்டு 7 00:00:35,786 --> 00:00:39,326 கட்டமைப்பை பற்றியதென இரண்டு புத்தகத்துக்கு வந்தள்ளனர். எப்படி முடிவு செய்வார்கள்? 8 00:00:39,414 --> 00:00:41,044 கர்டிஸ், உண்மையில், நிறுத்து. 9 00:00:42,626 --> 00:00:44,996 சரி. இந்த கவிதையை கிட்டதட்ட ஆயிரம் முறை படித்துவிட்டேன் 10 00:00:45,087 --> 00:00:48,217 அதில் அந்த கார் ஓட்டுனர் உளவாளியாக இருப்பதாக எந்த தகவலும் இல்லை. 11 00:00:48,298 --> 00:00:50,878 எனக்கு புரியலை. ஃப்ராங்க் அந்த கவிதையிலிருந்து வந்திருக்கிறார், 12 00:00:50,968 --> 00:00:53,718 -அப்போ அதில் இல்லாமல் எப்படி இருக்கும்? -ஏன்னா உளவாளிகள் 13 00:00:53,804 --> 00:00:55,394 எப்போதும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 14 00:00:55,472 --> 00:00:58,682 இவை காணவில்லை என அவர் அறிவதற்கு முன் இவற்றை திருப்பி வைக்கணும். 15 00:00:58,767 --> 00:01:00,977 நாம் இதை எடுத்திருக்கவே கூடாது. 16 00:01:01,061 --> 00:01:03,481 ஃப்ராங்க் அங்கேயே இருக்கும் போது இதை எப்படி திருப்பி வைப்பது? 17 00:01:04,522 --> 00:01:05,522 நான் வைக்கிறேன். 18 00:01:07,192 --> 00:01:08,192 என்னிடம் ஒரு யோசனை இருக்கு. 19 00:01:15,492 --> 00:01:17,202 ஃப்ராங்க், ஹேய். 20 00:01:18,579 --> 00:01:19,579 காலை வணக்கம், ரூபன். 21 00:01:20,539 --> 00:01:22,709 சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள். நன்றாக தூங்கினீர்களா? 22 00:01:22,791 --> 00:01:24,211 இதை விட நன்றாக தூங்கியுள்ளேன். 23 00:01:25,127 --> 00:01:29,417 சரி, எனக்கு முழிப்பு வர வேண்டுமானால், நான் நன்றாக நடப்பேன். 24 00:01:31,800 --> 00:01:33,180 போங்க. நான் காரை பார்த்துக் கொள்கிறேன். 25 00:01:33,260 --> 00:01:34,760 அது பிரச்சினை இல்லை. 26 00:01:35,345 --> 00:01:37,845 யாரோ ஏற்கனவே புகுந்து என் உடமைகளை திருடிவிட்டார்கள். 27 00:01:38,682 --> 00:01:39,682 ஓ, கடவுளே. 28 00:01:39,766 --> 00:01:41,556 -எதை எடுத்தார்கள்? -ஒரு பை. 29 00:01:41,643 --> 00:01:43,443 ஒரு பை. மிகவும் கொடுமை. 30 00:01:44,396 --> 00:01:46,856 -பையில் என்ன இருந்தது? -வெறும் மாற்று துணிதான். 31 00:01:46,940 --> 00:01:49,650 ஆனாலும் அதை எப்பொழுது திருடினார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. 32 00:01:49,735 --> 00:01:51,855 நான் வண்டியை பார்த்துக் கொண்டே தான் இருந்தேன். 33 00:01:52,321 --> 00:01:55,491 ஆம், அது விசித்திரமாக உள்ளது. இந்த சந்து எப்பொழுதும் பாதுகாப்பானது. 34 00:01:57,367 --> 00:01:58,367 அது பெரிய விஷயம் அல்ல. 35 00:02:01,121 --> 00:02:03,711 சரி, நான் சென்று பள்ளிக்கு தயாராக வேண்டும். 36 00:02:03,790 --> 00:02:04,880 கொஞ்சம் விழிப்புடன் இரு. 37 00:02:06,793 --> 00:02:09,383 நீ நினைத்த அளவிற்கு இந்த சந்து பாதுகாப்பானதல்ல. 38 00:02:10,672 --> 00:02:11,672 சரி. 39 00:02:25,395 --> 00:02:30,105 பேய் எழுத்தாளர் 40 00:02:31,985 --> 00:02:35,275 கேள்: அவர் பையில் மாற்று துணிகள் இருந்தன என பொய் சொல்கிறார். 41 00:02:35,364 --> 00:02:38,744 எப்படியும், அவர் நம்மை சந்தேகிக்கவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். 42 00:02:41,495 --> 00:02:42,495 என்ன? 43 00:02:43,622 --> 00:02:45,502 ரூபன், அவர் ஒரு உளவாளி. 44 00:02:45,582 --> 00:02:48,592 அவர் மோசமான உளவாளியாக இல்லையெனில், வேறு யாரு எடுத்ததாக அவர் நினைப்பார்? 45 00:02:48,669 --> 00:02:50,749 நல்ல கேள்வி. இப்போது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. 46 00:02:51,171 --> 00:02:53,301 நீ அந்த பையை திரும்ப காரில் வைக்கவில்லையா? 47 00:02:53,382 --> 00:02:55,382 எப்படி முடியும்? அவர் அங்கேயே தான் இருந்தார். 48 00:02:57,177 --> 00:02:59,507 இல்லை. அவர் அதை தேடிக் கொண்டு வந்தால் என்ன செய்வது? 49 00:03:04,726 --> 00:03:06,896 -முடியாது. எனக்கு வேண்டாம். -என்னைப் பார்க்காதே. 50 00:03:06,979 --> 00:03:10,519 நான் எடுத்துக் கொள்கிறேன். பார், அமைதியாக இரு. இதை திரும்ப காரில் வைக்கும் வரை 51 00:03:10,607 --> 00:03:12,477 நாம் ஃப்ராங்க்-யிடம் கவனமாக இருக்கணும். 52 00:03:18,657 --> 00:03:19,657 நல்ல முயற்சி, ரூபன். 53 00:03:21,577 --> 00:03:25,037 சரி, நான் இதோ வந்துவிடுவேன். அடுத்த அதிகாரத்தை படிக்க ஆரம்பியுங்கள். 54 00:03:28,375 --> 00:03:31,375 -உனக்கு என்ன கிரேட் கிடைத்தது? -ஏ பிளஸ். 55 00:03:31,879 --> 00:03:35,299 -ஆனால் "நல்ல முயற்சி" என உன்னிடம் சொல்லலை. -அதில் அர்த்தம் இருக்கு. ஏன்? 56 00:03:36,383 --> 00:03:40,263 -உன் கிரேட் என்ன? -'ஏ' தான். அது வினோதமாக இருக்கு. 57 00:03:40,888 --> 00:03:42,058 பெரும்பாலானோர் சந்தோஷமாக இருப்பர். 58 00:03:42,139 --> 00:03:45,389 ஆம், நான் தகுதியானவன் என்றால். நான் எப்பொழுதுமே 'பி' கிரேட் தான் வாங்குவேன். 59 00:03:45,475 --> 00:03:46,475 அதனால்? 60 00:03:46,560 --> 00:03:50,060 அதாவது, அவருக்கு என் அம்மாவை பிடித்ததால் என்னை இப்படி நடத்துகிறார். 61 00:03:51,064 --> 00:03:53,324 நீ இதை ரொம்ப யோசிக்கிறாய் என தோணவில்லையா? 62 00:03:54,818 --> 00:03:57,108 ஆம். நீ சொல்வது தான் சரி. 63 00:03:58,155 --> 00:03:59,485 ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். 64 00:04:14,796 --> 00:04:15,796 லியானா செயலாளருக்காக 65 00:04:16,507 --> 00:04:18,837 -ஹேய், என்ன செய்கிறாய்? -என் தோழிக்கு உதவுகிறேன். 66 00:04:18,926 --> 00:04:20,886 கூடைபந்து அணியை அழிக்க நினைப்பவளுக்கா? 67 00:04:20,969 --> 00:04:23,599 ஷெவான் தன் உரையில் சொன்ன அனைத்தையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை 68 00:04:23,680 --> 00:04:26,020 ஆனால் அதற்காக அவளது சுவரொட்டிகளை கிழிப்பது சரியல்ல. 69 00:04:26,099 --> 00:04:29,139 -அனைவரும் கோபமாக இருந்தனர். -அதை யார் கிழித்தார்கள் என பார்த்தாயா? 70 00:04:29,228 --> 00:04:30,768 இல்லை. 71 00:04:30,854 --> 00:04:32,694 போகணும். பேருந்தை தவற விட்டு விடுவேன். பிறகு பார்க்கலாம். 72 00:04:36,693 --> 00:04:37,693 ஷெவான் தலைவருக்காக 73 00:04:38,862 --> 00:04:40,412 நகர்புற சமூக நிகழ்வுகள் 74 00:04:41,532 --> 00:04:44,242 ஆக? நாம் பெண்கள் இரவுக்கு என்ன செய்யப் போகிறோம்? 75 00:04:45,577 --> 00:04:49,207 மன்னிச்சிடுங்க, அம்மா. நிறைய வேலை இருந்ததால் இதை மறந்துவிட்டேன். 76 00:04:49,289 --> 00:04:52,209 பரவாயில்லை. மேம்படுத்தலாம். உனக்கு ஏதேனும் யோசனை உள்ளதா? 77 00:04:52,292 --> 00:04:53,212 கவிதை படித்தல் 78 00:04:54,169 --> 00:04:56,589 உண்மையில், எனக்கு நாம் பிறகு என்ன செய்யலாம் என தெரியும். 79 00:04:56,672 --> 00:04:58,882 அப்படியா? நான் கேட்கிறேன். 80 00:04:58,966 --> 00:05:02,676 அந்த எழுத்தாளர், க்வாமே அலெக்ஸாண்டர்,இன்று நகரிலுள்ள ஒரு காபி கடையில் வாசிக்கிறார். 81 00:05:02,761 --> 00:05:04,471 சிறப்பு. அந்த இடம் எனக்குத் தெரியும். 82 00:05:05,138 --> 00:05:07,308 உனக்கு பிடித்த ஏஞ்சலினி கஃபேக்கு அருகில் இருக்கு. 83 00:05:08,392 --> 00:05:09,482 சிறந்த லசான்யா. 84 00:05:09,560 --> 00:05:11,270 சரி, நான் வருகிறேன். தயாராகலாம். 85 00:05:18,485 --> 00:05:21,405 நாம் சேர்ந்து நேரம் செலவிடுவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 86 00:05:21,488 --> 00:05:22,488 நாம் இருவர் மட்டும். 87 00:05:25,659 --> 00:05:26,739 மற்றும் உன் நண்பர்கள். 88 00:05:28,412 --> 00:05:29,452 ரூபன், ஷெவான்! 89 00:05:33,375 --> 00:05:35,415 உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்கணும், 90 00:05:35,502 --> 00:05:37,802 பிறகு நாம் பார்வையாளர்களிடம் கேட்கலாம். 91 00:05:37,880 --> 00:05:41,380 ஒரு எழுத்தாளராய் இருப்பதில் மிகவும் கடினமானது என்ன? 92 00:05:42,259 --> 00:05:43,259 தொடக்கம். 93 00:05:43,343 --> 00:05:44,933 அதாவது, முடிப்பது. 94 00:05:46,346 --> 00:05:48,386 அதாவது, சொல்லப் போனால், அனைத்துமே கடினம் தான். 95 00:05:48,473 --> 00:05:52,313 உண்மை தான். பார்வையாளர்களின் கேள்விகளை எடுப்போம். 96 00:05:52,895 --> 00:05:54,015 சரி. 97 00:05:54,104 --> 00:05:55,314 ஹாய், க்வாமே. 98 00:05:55,397 --> 00:05:59,277 உங்க "ஓட் டூ ஏ டாக்ஸி டிரைவர்" ரொம்ப பிடிக்கும். அதைப்பற்றி மேலும் கூறமுடியுமா? 99 00:05:59,359 --> 00:06:03,109 அதை எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் மேஸன் ப்ரிக்ஸுக்கு சமர்ப்பணமாக எழுதினேன். 100 00:06:03,655 --> 00:06:07,195 மேஸன் ப்ரிக்ஸ். அவர்தான் நாம் மின்மினியில் பார்த்த புத்தகத்தின் எழுத்தாளர். 101 00:06:07,659 --> 00:06:11,329 மேஸன் ப்ரிக்ஸ். அவர் 1950ல் இருந்த உளவு எழுத்தாளர், சரியா? 102 00:06:11,413 --> 00:06:13,253 சரிதான். அந்த கவிதையில் உள்ள கார் ஓட்டுனர் 103 00:06:13,332 --> 00:06:15,382 அந்த புத்தகத்தில் வரும் ஒரு துணை கதாபாத்திரம். 104 00:06:15,834 --> 00:06:18,504 அவர்தான் ஓவன் குவின் எனும் உளவாளிக்கு, அவரது வழக்குகளில் உதவுபவர், 105 00:06:18,587 --> 00:06:20,257 அவருக்கென்று ஒரு கவிதை தேவை என நினைத்தேன். 106 00:06:20,923 --> 00:06:22,593 சரி, மூன்றாவது வரிசையிலிருக்கும் நீங்க கேளுங்க. 107 00:06:23,675 --> 00:06:26,465 ஹாய். மன்னிச்சிடுங்க. மீண்டும் அந்த கவிதையைப் பற்றி. 108 00:06:26,553 --> 00:06:30,353 "ஜன்னலில் தெரிந்த சிவப்பு பாவாடைகள்"என நீங்க எழுதியதன் அர்த்தம் என்ன? 109 00:06:31,308 --> 00:06:35,768 கவிதைகளின் அர்த்தத்தை அறிய, சில சமயம் நாம் வார்த்தைகளை தாண்டி ஆராயணும். 110 00:06:36,647 --> 00:06:38,147 சில சமயம் பாவாடை என்பதற்கு பாவாடை பொருளாகாது. 111 00:06:38,232 --> 00:06:41,282 இந்த கவிதையில், அது மேஜையின் மேல் உள்ள ஒரு சிவப்பு மேஜை துணி. 112 00:06:41,360 --> 00:06:45,360 நான் அந்த கவிதைக்கான இடங்களை மேஸனின் புத்தகங்களில் இருந்தே நேரடியாக எடுத்தேன். 113 00:06:45,447 --> 00:06:47,567 -நீங்கள் அவற்றைப் படிக்க வேண்டும். -கண்டிப்பாக. 114 00:06:48,742 --> 00:06:53,042 அந்த கவிதையைப்பற்றி இன்னும் ஒரு கேள்வி. ஃப்ராங்க்... அதாவது, அந்த கார் ஓட்டுனர், 115 00:06:53,121 --> 00:06:55,251 நல்லவரா கெட்டவரா? 116 00:06:55,332 --> 00:06:58,712 மேஸன் ப்ரிக்ஸுடைய உலகத்தில் நல்லவர் கெட்டவர் என யாரும் இல்லை. 117 00:06:58,794 --> 00:07:01,094 அனைவரும் வெவ்வேறு காரணத்திற்காக வெவ்வேறு விஷயங்களை செய்வார்கள். 118 00:07:01,171 --> 00:07:02,761 அதாவது, அனைத்து கலைகளைப் போல, 119 00:07:02,840 --> 00:07:05,970 இதற்கான பதிலும் இதைப் படிப்பவரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. 120 00:07:06,051 --> 00:07:09,141 நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில். உன் கேள்விக்கு பதில் கிடைத்ததா? 121 00:07:10,472 --> 00:07:12,682 இல்லை, ஆனால் நன்றி. 122 00:07:13,684 --> 00:07:16,904 சரி, தொடரலாம்... ஆம், மூன்றாவது வரிசையில் நீங்கள்தான். 123 00:07:18,105 --> 00:07:20,015 அப்போ, ஃப்ராங்க் கவிதையில் இருந்து வந்தவர், 124 00:07:20,107 --> 00:07:22,987 ஆனால் அவர் மேஸன் ப்ரிக்ஸின் சில புத்தகங்களிலும் உள்ளார். 125 00:07:23,068 --> 00:07:25,318 அவர் நல்லவரா கெட்டவரா என நமக்குத் தெரியாது. 126 00:07:27,573 --> 00:07:28,913 ஆனால் நமக்கு ஒரு விஷயம் தெரியும். 127 00:07:31,076 --> 00:07:32,076 அவர் போய்விட்டார். 128 00:07:35,205 --> 00:07:37,035 ரூபனும் ஷெவானும் நல்லவர்கள். 129 00:07:37,124 --> 00:07:39,464 நீ கர்டிஸ் மற்றும் அவனது நண்பர்களுடன் பழகுவதில் எனக்கு மகிழ்ச்சி. 130 00:07:39,543 --> 00:07:41,423 அவர்கள் எனக்கும் நண்பர்கள்தான், அம்மா. 131 00:07:41,503 --> 00:07:43,763 தெரியும். அவர்கள் கொஞ்சம் மூத்தவர்கள் என பார்த்தேன். 132 00:07:43,839 --> 00:07:47,009 அவர்கள் அவ்வளவு மூத்தவர்களல்ல. அப்புறம் நானும் ரொம்ப பக்குவப்பட்டவள். 133 00:07:47,092 --> 00:07:50,512 அது உண்மை தான். உங்க அனைவருக்கும் அந்த கவிதையைப் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. 134 00:07:50,596 --> 00:07:51,966 அது எல்லாம் என்ன? 135 00:07:52,055 --> 00:07:55,845 ஒன்றுமில்லை. எங்கள் அனைவருக்கும் அது பிடித்திருந்தது, அவ்வளவுதான். 136 00:07:55,934 --> 00:07:59,024 வந்து, அது மேஸன் ப்ரிக்ஸின் புத்தகத்தில் இருந்து வந்த யோசனை என எனக்கு தெரியாது. 137 00:07:59,104 --> 00:08:01,024 நம் இருவருக்கும் தான். 138 00:08:01,106 --> 00:08:03,226 இன்றிரவில் இருந்து, நான் அவற்றை படிக்க போகிறேன். 139 00:08:03,317 --> 00:08:05,897 அவை மிகவும் நன்றாக உள்ளன. ஆனால் எனக்கு சிறிது ஆச்சரியமாக இருக்கு. 140 00:08:05,986 --> 00:08:09,156 -உனக்கு மர்மங்கள் பிடிக்கும் என தெரியாது. -எனக்கு அவை ரொம்ப பிடிக்கும். 141 00:08:09,239 --> 00:08:11,529 -நான் அவற்றை தீர்ப்பதில் சிறந்தவள். -அப்படியா? 142 00:08:12,159 --> 00:08:14,079 அப்போ, எது நன்றாக உள்ளது? 143 00:08:14,578 --> 00:08:17,578 ஏன் இந்த பட்டியலைப் பார்க்கிறாய்? லசான்யா தானே கேட்கப் போகிறாய். 144 00:08:17,664 --> 00:08:18,834 அது ரொம்ப ருசியானது. 145 00:08:18,916 --> 00:08:20,576 பட்டியலைப் பார்த்துவிட்டீர்களா? 146 00:08:20,667 --> 00:08:22,707 அந்த சிறப்பு பாஸ்தாவை பற்றி சொல்லுங்கள். 147 00:08:22,794 --> 00:08:25,964 இன்று இரவு ரிகாடோனி ரஸ்டிகா உள்ளது. அது பூண்டு கிரீம் சாஸில், 148 00:08:26,048 --> 00:08:28,928 சாசேஜ், காய்ந்த தக்காளி, அஸ்பாரகஸ் ஆகியவற்றோடு வதக்கப்படும். 149 00:08:29,009 --> 00:08:30,679 -கேட்க நன்றாக உள்ளது. எனக்கு அது வேண்டும். -சரி. 150 00:08:30,761 --> 00:08:32,101 டோனா? உனக்கு வழக்கம் போல தானே? 151 00:08:32,679 --> 00:08:34,259 சி இரண்டுக்கு சமம் இரண்டு எஸ்ஸுக்கு சமம் 152 00:08:34,347 --> 00:08:35,807 டோனா? 153 00:08:36,517 --> 00:08:38,557 மன்னிச்சிடுங்க,எதையோ கீழே போட்டுவிட்டேன். 154 00:08:38,644 --> 00:08:40,774 எனக்கு ஒரு கோப்பை மினெஸ்ற்றோன் வேண்டும். 155 00:08:40,854 --> 00:08:43,074 என்ன? இப்பதான் லசான்யா ருசியாக இருக்கும் என சொன்னாய். 156 00:08:43,941 --> 00:08:46,191 ஆம், ஆனால் அதை தயார் செய்ய ரொம்ப நேரம் ஆகும். 157 00:08:46,610 --> 00:08:49,780 டோனா, நிறைய நேரம் இருக்கு. நீ லசான்யா வாங்கிக்கொள். அது தான் உனக்கு பிடிக்கும். 158 00:08:50,364 --> 00:08:53,874 எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அது வேண்டாம் என தோன்றுகிறது. 159 00:08:53,951 --> 00:08:55,331 எனக்கு சூப் தான் வேணும். 160 00:08:57,454 --> 00:08:58,464 சூப். 161 00:09:06,755 --> 00:09:09,465 சி இரண்டுக்கு சமம். இரண்டு எஸ்ஸுக்கு சமம். 162 00:09:10,217 --> 00:09:12,387 பேய் எழுத்தாளர் இப்பொழுது கணித கணக்குகளை தருகிறாரா? 163 00:09:12,469 --> 00:09:13,759 அதற்கு என்ன அர்த்தம் என தெரியலை. 164 00:09:13,846 --> 00:09:16,676 கண்டுப்பிடிப்போம். அதுவரை, நான் மேஸன் பிரிக்ஸை பற்றி ஆராய்ந்தேன். 165 00:09:16,765 --> 00:09:20,635 மூன்றாவது முறை, அவரது பெயர் அடிப்படுகிறது. அவருக்கு ஏதாவது சம்மந்தம் இருக்கணும். 166 00:09:20,727 --> 00:09:23,477 இந்த கட்டுரையின் படி, "மேஸன் ப்ரிக்ஸ் 1950ல் இருந்து 1960கள் வரை 167 00:09:23,564 --> 00:09:26,824 அரிசோனாவில் வாழ்ந்தபடி உளவாளி கதைகள் எழுதியுள்ளார்." 168 00:09:26,900 --> 00:09:30,240 அந்த தருணத்தில், எங்கு சென்றார் என தெரியலை, எழுதுவதையும் நிறுத்திவிட்டார். 169 00:09:30,320 --> 00:09:32,110 அதில் எதுவும் மர்மம் இல்லையே. 170 00:09:32,197 --> 00:09:35,027 இது எல்லாம் சுவாரஸ்யமானது தான், ஆனால் நாம் ஃப்ராங்கை கண்டுப்பிடிக்கணும். 171 00:09:35,117 --> 00:09:36,987 ஆனால் எப்படி? 172 00:09:44,835 --> 00:09:47,045 ரூபன்? இது என்ன? 173 00:09:48,255 --> 00:09:49,455 அது... ஒன்றுமில்லை. 174 00:09:51,133 --> 00:09:53,643 குறைந்த மதிப்பெண்களை மறைக்க முயற்சிக்கிறாயா? 175 00:09:56,680 --> 00:10:00,560 'ஏ' கிரேட் வாங்கியுள்ளாய். அதை ஏன் இப்படி கசக்கி வைத்துள்ளாய்? 176 00:10:01,518 --> 00:10:04,098 அன்று திரு. சாண்டர்ஸ் புத்தக கடைக்கு வந்ததைப் பார்த்தேன். 177 00:10:04,188 --> 00:10:07,568 உங்களை பிடிக்கும் என்பதால் என்னை விசேஷமாக கவனிக்கிறார் என நினைக்கிறேன். 178 00:10:09,860 --> 00:10:13,410 ஆனால் அதை இப்பொழுது வெளியில் சொல்வது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். 179 00:10:13,488 --> 00:10:16,488 அவர் உன்னை விசேஷமாக நடத்தவில்லை என நினைக்கிறேன். 180 00:10:18,577 --> 00:10:22,617 ஆனால் நான் இசை கச்சேரிக்கு வருகிறேனா என தெரிஞ்சிக்கதான் திரு. சாண்டர்ஸ் வந்தார். 181 00:10:22,706 --> 00:10:23,706 உங்களை டேட்டிங் செய்ய அழைத்தாரா? 182 00:10:23,790 --> 00:10:26,170 இல்லை, இல்லை. அப்படி இல்லை. நாங்கள் பழைய நண்பர்கள். 183 00:10:26,251 --> 00:10:29,091 மற்றும் எங்களுக்கு சிறு வயதிலிருந்தே அந்த இசை குழுவைப் பிடிக்கும். 184 00:10:29,171 --> 00:10:31,921 வினோதம். ஆனால் பரவாயில்லை. 185 00:10:33,175 --> 00:10:35,835 அவர் என்னை விசேஷமாக நடத்துவதாக நீங்கள் நினைக்கவில்லையா? 186 00:10:37,054 --> 00:10:41,184 இல்லை. நீ ஒரு கடின உழைப்பாளி மற்றும் புத்திசாலி என நினைக்கிறேன். 187 00:10:42,809 --> 00:10:43,809 நன்றி, அம்மா. 188 00:10:45,938 --> 00:10:47,268 'ஏ' கிரேட். 189 00:10:47,356 --> 00:10:48,566 ஆஹா. 190 00:10:50,817 --> 00:10:53,107 ஹே, நண்பா. பள்ளிக்கு பிறகு கூடைப் பந்து விளையாட வருகிறாயா? 191 00:10:53,195 --> 00:10:56,365 முடியாது. மன்னிச்சிடு. ஹே, இதை ஒரு நிமிடம் பிடிக்கிறாயா? நன்றி. 192 00:11:00,953 --> 00:11:02,453 -நன்றி, நண்பா. -சரி. 193 00:11:02,538 --> 00:11:03,958 -பிறகு சந்திக்கலாம். -பார்க்கலாம். 194 00:11:09,086 --> 00:11:13,416 இதோ. நல்ல செய்தி. நான் பேய் எழுத்தாளரின் குறிப்பைக் கண்டு பிடித்து விட்டேன். 195 00:11:13,507 --> 00:11:14,837 உனக்குக் கணிதம் பிடிக்காது என நினைத்தேன். 196 00:11:14,925 --> 00:11:17,965 அது கணிதச் சமன்பாடில்லை. அது ஏதோ குறியீடு. 197 00:11:18,053 --> 00:11:20,893 ஃப்ராங்க் உளவாளி என்பதால், குறியீட்டின் அர்த்தத்தை கண்டுபிடிக்க உதவலாம். 198 00:11:21,390 --> 00:11:23,480 நல்ல யோசனை. அவரைக் கண்டுபிடித்ததும் அவரிடம் கேட்கலாம். 199 00:11:23,559 --> 00:11:25,099 அதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கு 200 00:11:25,185 --> 00:11:27,975 ஃப்ராங்கை கண்டுபிடிக்க, அவரின் வழித்தடத்தை நாம் பின்பற்றணும். 201 00:11:28,063 --> 00:11:29,273 என்ன வழித்தடம்? 202 00:11:29,356 --> 00:11:32,026 தினந்தோறும் ஃப்ராங்க் கண்டு ரசித்த எல்லாவற்றையும் அந்தக் கவிதை விவரிக்கிறது. 203 00:11:32,109 --> 00:11:34,359 தான் கவிதையிலிருந்து வந்தது தெரியாதலால் அவர் எல்லா 204 00:11:34,444 --> 00:11:35,654 இடங்களையும் சுற்றி வந்து கொண்டு இருப்பார். 205 00:11:35,737 --> 00:11:36,737 க்வாமே அலெக்ஸாண்டரின் ஓட் டூ ஏ டாக்ஸி டிரைவர் 206 00:11:36,822 --> 00:11:38,822 ஆனால் இந்தக் கவிதை நம்முடைய நகரைச் சார்ந்ததல்ல. 207 00:11:38,907 --> 00:11:41,447 இருந்தும் அவர் முயற்சிக்கணும். அவரால் இதைத்தான் செய்ய முடியும். 208 00:11:42,411 --> 00:11:46,831 இந்த வரியில் சொல்வது மாதிரி, "வாகன ஓட்டுனர்கள் வழக்கமாக உணவருந்துவது 209 00:11:46,915 --> 00:11:48,245 எட்டா மே என அழைக்கப்படும் இந்த மூலைக் கடையில்." 210 00:11:49,209 --> 00:11:51,129 "மூலைக் கடை" என்பது ஒரு உணவகத்தைக் குறிக்கலாம். 211 00:11:51,211 --> 00:11:54,261 நேற்று அவர் ஏன் அந்த உணவகத்திற்குச் சென்றார் என்பதை இது விளக்குகிறது. 212 00:11:54,339 --> 00:11:56,589 அப்படியென்றால் அடுத்தது அவர் எங்கே போவார்? 213 00:11:59,094 --> 00:12:01,014 "இங்கே வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தது." 214 00:12:01,096 --> 00:12:03,556 நூற்றுக்கணக்கான வாகன நிறுத்தங்கள் இந்த நகரில் உள்ளன. 215 00:12:04,308 --> 00:12:06,848 -அப்படியானால், கராஜ் ஆக இருக்குமா? -இல்லை, தொடர்ந்து படி. 216 00:12:07,853 --> 00:12:11,523 "...ஏனெனில் ஒரு பழைய பெரிய ஓடம் மெதுவாகக் கடந்து செல்கிறது." 217 00:12:12,024 --> 00:12:14,994 -ஓடம் என்றால் படகு மாதிரியா? -அது ஒரு வாகன நிறுத்தம் மாதிரி, 218 00:12:15,068 --> 00:12:18,358 ஏனென்றால் கீழே ஒரு படகு கடந்து சென்றால் போக்குவரத்து நிறுத்தப்படும். 219 00:12:18,447 --> 00:12:19,777 அவர் பாலத்தைப் பற்றிச் சொல்கிறார். 220 00:12:19,865 --> 00:12:23,785 இருக்கலாம்.ஸ்ப்ரூஸ் நதியின் மேல் தொங்கு பாலம் இருக்கு. அவர் அங்கு போயிருக்கலாம். 221 00:12:23,869 --> 00:12:25,249 கண்டுபிடிக்க ஒரே வழி தான் இருக்கு. 222 00:12:31,210 --> 00:12:32,460 அதோ அங்கே இருக்கிறார். 223 00:12:34,671 --> 00:12:35,881 ஃப்ராங்க்! நில்லுங்க! 224 00:12:40,260 --> 00:12:41,640 நாம் தாமதமாக வந்து விட்டோம். 225 00:12:41,720 --> 00:12:45,720 உணவகத்தில் அந்த சீட்டை விட்டு சென்றது போல, இங்கு எதையாவது விட்டுச் சென்றிருக்கலாம். 226 00:12:50,562 --> 00:12:51,562 பாருங்க! 227 00:12:56,652 --> 00:12:58,652 இன்னொரு சீட்டையும் விட்டுச் சென்றாரா? 228 00:12:59,071 --> 00:13:01,621 -இது தற்செயலாக இருக்காது. -இது அபத்தமாக இருக்கிறதே. 229 00:13:01,698 --> 00:13:04,448 அது ஸ்பேட் நான்கு. அதற்கு என்ன அர்த்தம்? 230 00:13:08,622 --> 00:13:11,382 நேரமாகி விட்டது. முடித்துக்கொள்வோம். போகலாம். 231 00:13:16,088 --> 00:13:17,298 -ஹேய், அம்மா. -ஹேய். 232 00:13:17,381 --> 00:13:19,261 ஹே, அம்மா, என் கணிதப் புத்தகத்தைப் பார்த்தீர்களா? 233 00:13:19,758 --> 00:13:21,718 நான் பார்க்கலை. கடைசியாக வைத்த இடத்திலேயே பார். 234 00:13:23,220 --> 00:13:25,220 சரி, கொஞ்சம் உதவினால் நன்றாக இருக்கும். 235 00:13:36,984 --> 00:13:39,154 அம்மாவுக்கு என்ன ஆச்சு? கோபமாக இருப்பதாக தெரிகிறது. 236 00:13:39,236 --> 00:13:42,276 தெரியலை. நாம் அப்பாவைப் பார்க்கப் போகிறோம் என்றாலே இப்படித் தான் இருக்காங்க. 237 00:13:42,781 --> 00:13:46,201 கடவுளே. இன்றிரவு அப்பா வீட்டிற்கு போகிறோம் என்பதை மறந்தே போயிட்டேன். 238 00:13:46,285 --> 00:13:48,155 ஆனால் ஒவ்வொரு வியாழன் இரவும் போவோமே. 239 00:13:48,245 --> 00:13:51,035 மறந்துவிட்டேன், சரியா? நான் என் பொருட்களை எடுத்து வைக்கணும். 240 00:13:53,041 --> 00:13:54,541 -நீ என்ன செய்கிறாய்? -ஒன்றுமில்லை. 241 00:14:03,844 --> 00:14:06,684 தெரியும். இவை ஒரே மாதிரிதான் இருக்கின்றன. 242 00:14:08,432 --> 00:14:11,942 ஃப்ராங்க் போகும் இடம் அவளுக்குத் தெரியும் என ஷெவான் செய்தி அனுப்பினாள். வா. 243 00:14:14,271 --> 00:14:16,481 நவீன குற்றவியல் திரைப்பட விழா 244 00:14:16,565 --> 00:14:18,855 எதை வைத்து அடுத்து இங்கு தான் வருவார் என சொல்கிறாய்? 245 00:14:19,401 --> 00:14:21,321 கவிதையில் இரு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 246 00:14:21,403 --> 00:14:25,123 ஐந்து மில்ச் கேக்கின் விலை 50 சென்ட் என ஃப்ராங்க் நினைக்கும் போது, 247 00:14:25,199 --> 00:14:27,529 திரைப்பட விலைக்கு எப்படி நடந்து கொள்வார் என நினைத்துப்பார். 248 00:14:28,911 --> 00:14:30,201 ஃப்ராங்க் இங்கு இருந்ததாக நினைக்கிறேன். 249 00:14:36,376 --> 00:14:38,206 இந்த நாணயம் ரொம்பவே லேசாக இருக்கு. 250 00:14:42,341 --> 00:14:45,761 -அட, நான் பார்க்கிறேன். -அதில் என்ன இருக்கிறது? 251 00:14:46,303 --> 00:14:47,973 எஸ்எச்8 டி:டிக்யூ ஈஓஏ ஃப்ஓஎச்ஏ 252 00:14:48,055 --> 00:14:50,425 அது எதோ குறியீட்டுச் செய்தி. 253 00:14:52,976 --> 00:14:56,516 "டி:டிக்யூ" 254 00:14:58,482 --> 00:15:02,192 இது நேரத்தைக் குறிப்பதாக எழுதப்பட்டுள்ளது. அந்த எழுத்துக்கள் எண்களாக இருக்கலாம். 255 00:15:02,277 --> 00:15:07,447 பேய் எழுத்தாளரின் குறிப்பு. சி இரண்டுக்கு சமம், இரண்டு எஸ்ஸுக்கு சமம். இதுதான் விடை. 256 00:15:07,866 --> 00:15:10,156 ஆனால் இதில் 'சி', 'எஸ்' அல்லது 'இரண்டு' எதுவுமில்லையே. 257 00:15:12,079 --> 00:15:13,579 இன்றிரவு நாம் இதை கண்டுபிடிக்கப் போகிறோம். 258 00:15:17,417 --> 00:15:20,047 டோனா, என்ன செய்கிறாய்? அதை எடுத்த இடத்திலேயே வை. 259 00:15:20,128 --> 00:15:22,878 வேறு ஒருவருக்காக விட்டுச் சென்றார். இதை எடுத்தால், நாம் எடுத்தோமென தெரிந்துவிடும். 260 00:15:22,965 --> 00:15:25,925 -பிறகு செய்தியை விட்டுச் செல்ல மாட்டார். -நீ சொல்வது சரிதான். 261 00:15:30,639 --> 00:15:33,929 புத்தகக் கடை கிராமப் புத்தகங்கள் 262 00:15:38,063 --> 00:15:40,153 அம்மா? வீட்டில் என்ன செய்கிறீர்கள்? 263 00:15:40,232 --> 00:15:42,822 திரு. சாண்டர்ஸுடன் வெளியே சென்றிருப்பீர்கள் என நினைத்தேன். 264 00:15:42,901 --> 00:15:46,111 அப்படித்தான் நினைத்தேன், ஆனால் எனக்கு சரியாகப்படாததால் விட்டுவிட்டேன். 265 00:15:46,196 --> 00:15:49,196 சரியான முடிவெடுத்ததாக நினைக்கிறேன். இசை கச்சேரிக்கு இந்த உடையில் போக முடியாது. 266 00:15:49,283 --> 00:15:52,083 எனக்குப் புரியலை. நண்பர்களாக போகிறீர்கள் என்று நினைத்தேன். 267 00:15:52,911 --> 00:15:54,581 இப்படி இருப்பது நல்லது. என்னை நம்பு. 268 00:15:54,663 --> 00:15:58,253 வந்து, அவர் என் பள்ளி நண்பராக இருந்தாலும், இப்போது உன் ஆசிரியர். 269 00:15:58,333 --> 00:16:01,343 -இதை விட்டுடலாம் என நினைக்கிறேன். -உங்களுக்கு திரு. சாண்டர்ஸைப் பிடிக்குமா? 270 00:16:01,420 --> 00:16:03,170 என்ன? இல்லை. 271 00:16:04,089 --> 00:16:06,009 சரி, ஏதோ பிடிக்கும். 272 00:16:06,091 --> 00:16:07,931 -பள்ளியின் போது பிடிக்கும்... -சரி, அம்மா. 273 00:16:08,010 --> 00:16:12,220 அது எப்பவோ. கடவுளே, உன்னிடம் இதை ஒப்புக்கொள்வது ஒரு மாதிரியாக இருக்கு. 274 00:16:12,306 --> 00:16:14,676 உண்மையில், இது தான் சரியான தேர்வு. 275 00:16:16,435 --> 00:16:17,895 -சரி. -சரி 276 00:16:26,612 --> 00:16:29,112 டோனா, நீ இங்கு என்ன செய்கிறாய்? இன்று அப்பாவோடு இருக்கணும். 277 00:16:29,198 --> 00:16:31,738 வந்து, நான் இங்கே இருக்க அவரிடம் அனுமதி கேட்டேன். 278 00:16:32,159 --> 00:16:34,869 -ஒன்றும் பிரச்சினையில்லையே? -வந்து, ஒரு வகையில். 279 00:16:34,953 --> 00:16:38,373 நாம் நேற்றிரவு அதிக நேரம் ஒன்றாக செலவழிக்க முடியலை என்பதை நினைத்து வருந்துகிறேன். 280 00:16:38,457 --> 00:16:42,877 பார், புரிகிறது. நீ இன்னும் குழந்தையில்லை. உன் நண்பர்களுடன் இருக்க விரும்புவாய். 281 00:16:42,961 --> 00:16:44,301 அது உண்மையில்லை. 282 00:16:44,379 --> 00:16:47,589 டோனா, நீ நம்புகிறாயா இல்லையோ, நானும் உன் வயதைக் கடந்து வந்தவள் தான். 283 00:16:49,218 --> 00:16:50,508 நீ வளர்கிறாய். 284 00:16:51,678 --> 00:16:54,008 ஆனால் நான் இன்னும் பெரியவள் ஆகவில்லை. 285 00:16:54,097 --> 00:16:55,677 ஆகவே, நகருங்கள். 286 00:16:58,227 --> 00:17:01,147 நான்தான் நம் இரவு உணவிற்கு ஆர்டர் செய்தேன். எதாவது டின்னர் இல்லை. 287 00:17:01,230 --> 00:17:04,360 -ஏஞ்சலினி கஃபேயில் இருந்து லசான்யா. -நமக்கு பிடித்த உணவு. 288 00:17:04,441 --> 00:17:07,151 நாம் ஏதாவது திரைப்படம் பார்ப்போம். 289 00:17:07,236 --> 00:17:11,156 நான் வளரும் பெண் என்பதால், எனக்குத் திகில் படங்கள் பிடிக்கும். 290 00:17:11,240 --> 00:17:12,410 நல்ல முயற்சி. 291 00:17:14,535 --> 00:17:16,365 நீங்கதான் போய் அதை வாங்கணும். 292 00:17:16,453 --> 00:17:20,543 -உங்க கிரெடிட் கார்டும் தேவைப்படும். -சரி, நீ இனிப்பும் ஆர்டர் செய்தாய் தானே. 293 00:17:20,624 --> 00:17:23,004 எதிர்காலத்தில் இத்தாலிய இனிப்பு இருக்கலாம், இல்லாமல் போகலாம். 294 00:17:30,425 --> 00:17:32,335 நீ ஷெவானின் சுவரொட்டிகளைக் கிழித்துவிட்டாய். 295 00:17:33,178 --> 00:17:35,558 என்ன? நான் செய்யலை. உன்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். 296 00:17:35,639 --> 00:17:37,469 பொய் சொல்லாதே, ஜேக். நீதான் செய்தாய் என தெரியும். 297 00:17:37,558 --> 00:17:38,848 உனக்கு எப்படி தெரியும்? 298 00:17:41,186 --> 00:17:42,396 டக் தானே சொன்னான்? 299 00:17:42,479 --> 00:17:44,569 அது தேவையில்லாதது. பதில் சொல். 300 00:17:46,525 --> 00:17:49,815 சரி. அவள் நம் அணிக்கான நிதியைக் குறைக்க முயன்றபோது சிலர் மிகவும் 301 00:17:49,903 --> 00:17:50,903 வருத்தமடைந்தனர். 302 00:17:52,072 --> 00:17:54,532 என்னை மன்னிச்சிடு. அது தவறு என்று எனக்குத் தெரியும். 303 00:17:56,618 --> 00:17:58,038 அதை நீதான் சரி செய்யணும். 304 00:18:01,957 --> 00:18:05,917 சி இரண்டுக்கு சமம், இரண்டு எஸ்சுக்கு சமம் என்றால், கணக்குப்படி சி எஸ்சுக்கு சமம். 305 00:18:06,295 --> 00:18:08,375 -உனக்கு புரிகிறதா? -நிச்சயமாக புரியலை. 306 00:18:08,463 --> 00:18:09,553 தலை வலிக்கிறது. 307 00:18:09,631 --> 00:18:11,971 இதை கொஞ்சம் நிறுத்திவிட்டு வேறு எதையாவது பற்றி பேசுவோமா? 308 00:18:12,050 --> 00:18:14,430 இறுதியாக எல்லா சாக்லேட்டுகளையும் மாடல் யூஎன்னிற்காக விற்றுவிட்டேன். 309 00:18:14,511 --> 00:18:15,681 அற்புதம். வாழ்த்துகள். 310 00:18:16,096 --> 00:18:19,176 வினோதம் என்னவென்றால், அவை அனைத்தையும் கூடைப்பந்து அணிதான் வாங்கியது. 311 00:18:19,266 --> 00:18:22,806 உன் தேர்தல் சுவரொட்டிகளைக் கிழித்தவர்கள் அவர்கள்தான் என நினைத்தேன். 312 00:18:22,895 --> 00:18:25,805 நானும் தான். ஆனால் அவர்கள் நல்லவர்கள் என கர்டிஸ் கூறினான். அவன் சொன்னது சரிதான். 313 00:18:25,898 --> 00:18:27,858 எனக்கு புரிந்துவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்டேன். பார். 314 00:18:29,359 --> 00:18:32,909 'சி' இரண்டுக்கு சமம் என்றால், 'பி' ஒன்றுக்கும், 'ஏ' பூஜ்ஜியத்திற்கும் சமம். 315 00:18:33,614 --> 00:18:36,744 -சரி, அதில் அர்த்தம் இருக்கு. -இரண்டு நெடுவரிசைகளை உருவாக்கும், சரியா? 316 00:18:37,159 --> 00:18:39,329 -சரி. -எனவே நான் அவற்றை நிரப்ப ஆரம்பித்தேன். 317 00:18:39,411 --> 00:18:41,751 இடது பக்கத்தில் ஏ முதல் இசட் வரை, பின்னர் பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை. 318 00:18:41,830 --> 00:18:44,790 வலது பக்கத்தில், பூஜ்ஜியம் முதல் ஒன்பது, பின்னர் ஏ முதல் இசட். பாருங்க. 319 00:18:45,751 --> 00:18:48,841 இரண்டு எஸ்சுக்கு சமமாகிறது. பேய் எழுத்தாளரின் துப்பு போல. 320 00:18:49,254 --> 00:18:51,174 -கர்டிஸ், நீ ஒரு மேதை. -தெரியும். 321 00:18:52,674 --> 00:18:55,394 எதற்காக காத்திருக்கிறாய்? குறிப்பை மொழிபெயர்க்க ஆரம்பி. 322 00:18:58,013 --> 00:19:02,523 எஃப்-ஆர்-ஐ, மூன்று, மூன்று, பூஜ்ஜியம். 323 00:19:02,601 --> 00:19:06,061 ஓ-ஏ-கே, பி-ஏ-ஆர்-கே. 324 00:19:06,730 --> 00:19:08,860 வெள்ளி, 3:30, ஓக் பார்க். 325 00:19:08,941 --> 00:19:09,941 இன்றுதான் வெள்ளிக்கிழமை. 326 00:19:10,025 --> 00:19:13,235 இப்போது மணி 3:15. அப்படியென்றால்... 327 00:19:25,082 --> 00:19:26,172 குழந்தைகளே என்னை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? 328 00:19:26,250 --> 00:19:28,630 திரையரங்கில் நீங்கள் விட்டுச் சென்ற நாணயத்தின் மூலமாக. 329 00:19:28,710 --> 00:19:30,710 நான் அதை விடவில்லை. அது எனக்காக விடப்பட்டது. 330 00:19:32,464 --> 00:19:35,764 அதை அவர் விட்டு செல்லவில்லை என்றால், அந்த கவிதையிலிருந்து வேறொரு கதாபாத்திரம் 331 00:19:35,843 --> 00:19:38,643 -வெளியே வந்து நகரில் சுற்றிக்கொண்டிருக்கு. -ஆம், ஆனால் யார்? 332 00:19:40,097 --> 00:19:43,927 கவிதையின் கடைசி வரியைப் படிக்கிறேன். ஃபெடோராவில் உள்ள நபர். 333 00:19:44,017 --> 00:19:45,687 இது துப்பறிவாளர், ஓவன் குவின். 334 00:19:46,687 --> 00:19:47,977 ஓவனைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? 335 00:19:48,689 --> 00:19:51,569 எங்களுக்கு தெரியாது. ஆனால் இவ்வளவு நேரமும் நீங்கள் அவரைத் தான் 336 00:19:51,650 --> 00:19:53,320 தொடர்பு கொள்ள முயற்சிக்கிறீர்கள், சரியா? 337 00:19:53,402 --> 00:19:55,282 நான் ஆபத்தில் இருப்பதை அவரிடம் சொல்ல முயற்சிக்கிறேன். 338 00:19:55,362 --> 00:19:57,362 என்ன நடக்கிறது, யாரை நம்புவது என்றே தெரியலை, 339 00:19:57,447 --> 00:19:59,987 ஆனால் இந்த உலகம் தலைகீழாக இருக்கிறது. 340 00:20:01,034 --> 00:20:03,544 சீட்டு கட்டுகளை விட்டுச் சென்றால் அவருக்கு எப்படி தெரியும்? 341 00:20:03,620 --> 00:20:04,870 கண்ணுக்கு தெரியாத மை. 342 00:20:04,955 --> 00:20:08,535 நிச்சயமாக. அதனால்தான் நம்மால் அதை பார்க்க முடியலை. நம்மிடம் சிறப்பு வெளிச்சம் இல்லை. 343 00:20:08,917 --> 00:20:11,707 ஹேய், குறியீட்டை இவ்வளவு வேகமாக எப்படி கண்டுபிடித்தீர்கள்? அது கஷ்டமாக இருந்தது. 344 00:20:16,550 --> 00:20:20,930 இது திருமண மோதிரமே அல்ல. இது ஒரு டிகோடர் மோதிரம், சரியா? 345 00:20:31,231 --> 00:20:35,241 இது ஃப்ராங்கையும் கடந்தது. துப்பறிவாளருடன் நாம் பேசணும் என ஜீ.டபள்யூ. விரும்புகிறார். 346 00:20:35,319 --> 00:20:36,899 ஓவனிடம் நமக்கு ஏதாவது துப்பு இருக்கும். 347 00:20:36,987 --> 00:20:38,607 ஆம். பேய் எழுத்தாளர் யார் என்பது போல. 348 00:20:43,702 --> 00:20:44,702 அவர்கள் போய்விட்டனர். 349 00:20:47,706 --> 00:20:50,206 சவுண்ட் ஆஃப் த சிட்டி நகர்ப்புற கவிதையின் தொகுப்பு 350 00:20:52,211 --> 00:20:55,341 -புத்தகத்தில் போயாச்சு -நிச்சயமாக. 351 00:20:55,422 --> 00:20:58,762 கவிதையின் முடிவு நினைவிருக்கா? "இதற்கு மேல் எந்த பயணியையும் ஏற்ற முடியாது. 352 00:20:58,842 --> 00:21:02,052 ஃபெடோராவில் ஒருவரைச் சந்திக்கணும். வழக்கு முடிந்தது." 353 00:21:02,513 --> 00:21:04,223 ஃபெடோராவில் இருந்த ஓவனை ஃப்ராங்க் சந்தித்தார், 354 00:21:04,306 --> 00:21:07,136 அவர்கள் கவிதையின் முடிவிற்கு வந்தார்கள், இப்போது மீண்டும் புத்தகத்தில் உள்ளனர். 355 00:21:07,226 --> 00:21:08,386 வழக்கு முடிந்தது. 356 00:21:08,477 --> 00:21:11,187 அது எப்படி முடியும்? நாம் புதிதாக எதையும் அடையவில்லை. 357 00:21:11,271 --> 00:21:14,111 பேய் எழுத்தாளர் இந்த கவிதையை ஏன் வெளியிடணும்? 358 00:21:14,191 --> 00:21:17,151 கவிதையிலுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் நகரமெங்கும் பயணித்தோம் அவ்வளவுதான். 359 00:21:17,569 --> 00:21:18,989 இது நேர விரயம் தான், நண்பர்களே. 360 00:21:19,071 --> 00:21:20,071 பொறு. 361 00:21:21,406 --> 00:21:24,826 "நீரூற்று மற்றும் அதன் மையத்தில் உள்ள ஓக் மரம் ஆகியவற்றின் 362 00:21:24,910 --> 00:21:27,080 காரணமாக இதை நாங்கள் பிளாசா என்று அழைக்கிறோம். 363 00:21:27,788 --> 00:21:29,248 வெள்ளை மற்றும் நீல கொடிகள்." 364 00:21:29,915 --> 00:21:32,625 நாம் இப்போது நிற்கும் இடத்திற்கான விளக்கம் அது. 365 00:21:33,460 --> 00:21:37,420 என்ன சொல்கிறாய்? மேஸன் ப்ரிக்ஸ் குறிப்பாக இந்த இடத்தைப் பற்றி எழுதியிருந்தாரா? 366 00:21:37,506 --> 00:21:39,216 அவர் அரிசோனாவை விட்டு வெளியேறியதில்லை என நினைத்தேன். 367 00:21:40,259 --> 00:21:44,009 அங்கு ஒரு ஓக் மரம் இருக்கு, ஆனால் எந்த நீல மற்றும் வெள்ளை கொடிகளும் தெரியவில்லை. 368 00:21:49,268 --> 00:21:53,058 வழிகாட்டிகள்! அவை நீலம் மற்றும் வெள்ளை நிறம்தான். க்வாமே சொன்னது நினைவிருக்கா? 369 00:21:53,146 --> 00:21:56,276 சில நேரங்களில் பாவாடை என்றால் மேஜை துணி. இது எல்லாம் புரிந்துகொள்வதைப் பற்றியது. 370 00:21:56,358 --> 00:22:00,148 வழிகாட்டிகள் கம்பங்களில் பார்க்க கொடி போல இருப்பதால், அப்படி அழைத்துள்ளார். 371 00:22:01,738 --> 00:22:04,448 ஒரு நிமிடம் இரு. பாலம் பற்றிய பகுதியைப் படி. 372 00:22:04,867 --> 00:22:07,037 "இது மணிக்கூண்டை நோக்கிச் சென்று 373 00:22:07,119 --> 00:22:09,159 தொடர்ந்து வேகமாக ஓட்ட வேண்டும் என்று சொன்னது." 374 00:22:10,330 --> 00:22:11,830 மணிக்கூண்டு எனக்கு நினைவிருக்கு. 375 00:22:16,545 --> 00:22:18,295 அது தற்செயலாக நடந்திருக்கலாம். 376 00:22:18,380 --> 00:22:20,760 ஏராளமான நகரங்களில் மணிக்கூண்டுகளுடன் பாலங்கள் உள்ளன. 377 00:22:21,341 --> 00:22:23,301 இது ஒரு பெரிய தற்செயலான நிகழ்வாகும். 378 00:22:24,469 --> 00:22:25,679 உணவகம் பற்றிய விவரம் என்ன? 379 00:22:26,972 --> 00:22:30,772 "ஹார்லாண்ட் மற்றும் எட்டா மே வில்லியம்ஸ் ஆகியோரால் 1946இல் நிறுவப்பட்டது." 380 00:22:30,851 --> 00:22:35,401 நம்ப முடியலை. "எட்டா மே என அழைக்கப்படும் மூலைக் கடை" தான் இந்த உணவகம். 381 00:22:35,480 --> 00:22:37,690 மேஸன் ப்ரிக்ஸ் நம் நகரத்தைப் பற்றி எழுதியுள்ளார். 382 00:22:38,108 --> 00:22:40,528 அவர் நம்முடைய நகரத்தைப் பற்றி மட்டும் எழுதவில்லை. 383 00:22:40,611 --> 00:22:42,821 மேஸன் ப்ரிக்ஸ் நமது சுற்றுப்புறம் பற்றி எழுதியுள்ளார். 384 00:22:42,905 --> 00:22:45,775 இந்த பாத்திரத்திற்கு தயாராவாதற்காக மேஸன் ப்ரிக்ஸ் பற்றி ஆராய்ந்தேன். 385 00:22:45,866 --> 00:22:46,866 'ஏ மேன் வித்தவுட் போன்ஸ்' என்ற மேஸன் ப்ரிக்ஸின் நாவலில் இருந்து 386 00:22:46,950 --> 00:22:49,200 அங்குள்ள எல்லா புத்தகத்தையும் படித்தேன். 387 00:22:49,286 --> 00:22:52,286 -நீங்க இதை பார்க்கணும். -ஒவ்வொன்றையுமா? 388 00:22:52,372 --> 00:22:55,252 -அது சுவாரஸ்யமானது. -நல்லது, சரி, எல்லா புத்தகமும் இல்லை. 389 00:22:55,334 --> 00:22:56,544 அதாவது, வெளியிடப்படாத, 390 00:22:56,627 --> 00:22:59,627 கையெழுத்துப் பிரதி எங்கோ இருக்கிறது என்று வதந்தி உள்ளது. 391 00:22:59,713 --> 00:23:03,183 துரதிர்ஷ்டவசமாக, நான் ஓவன் குவின் போன்ற சிறந்த துப்பறிவாளன் இல்லை, 392 00:23:03,258 --> 00:23:04,928 எனவே அதை இன்னும் கண்டு பிடிக்கலை. 393 00:23:05,511 --> 00:23:07,351 அப்போ 'த கோபால்ட் மாஸ்க்' வெளிவரவே இல்லை, 394 00:23:07,429 --> 00:23:10,559 அதனால்தான் அந்த புத்தகத்தை கண்டுபிடிக்க முடியலை. அது வெளியிடப்படவே இல்லை. 395 00:23:10,641 --> 00:23:12,431 எனக்கு அது முடிவுறாத பணியாக தெரிகிறது. 396 00:23:12,518 --> 00:23:16,398 மேஸன் ப்ரிக்ஸ் இங்கே வாழ்ந்து, அவரிடம் வெளியிடப்படாத கையெழுத்து பிரதி இருந்தா... 397 00:23:16,939 --> 00:23:20,399 மேஸன் ப்ரிக்ஸ்... அவர் தான் பேய் எழுத்தாளர். 398 00:24:16,456 --> 00:24:18,456 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்