1 00:00:11,845 --> 00:00:14,845 அதனால் நாங்கள் நாள் முழுதும் வலைத்தளத்தில் தேடினோம், 2 00:00:14,932 --> 00:00:17,892 இந்த புகைப்படம் நாங்கள் உண்மையான மேஸன் ப்ரிக்ஸை கண்டுபிடிக்க உதவியது. 3 00:00:17,976 --> 00:00:20,766 -அல்லது அவரது இன்னொரு பெயரால் கூப்பிடலாம். -ஆல்பர்ட் ஹ்யூஸ். 4 00:00:20,854 --> 00:00:22,444 நான் பேய் எழுத்தாளர் என சொல்லவிருந்தேன். 5 00:00:22,523 --> 00:00:26,193 ப்ரிக்ஸின் புத்தக பின்பக்க அட்டையில் இருப்பவர்தான் மின்மினியில் வந்தவர். 6 00:00:26,276 --> 00:00:30,356 "இவர்" ஏன் பொய்யான பெயரை பயன்படுத்தணும், என்பது தான் கேள்வி. 7 00:00:30,447 --> 00:00:32,817 இறப்பதற்கு முன், ஒரு குடும்ப வக்கீலாக இருந்திருக்கிறார். 8 00:00:32,908 --> 00:00:36,408 இரவு நேரத்தில் புகழ்பெற்ற துப்பறியும் நாவல்கள் எழுதியிருக்கிறார். 9 00:00:37,371 --> 00:00:39,791 -வாட்சன், அந்த கெட்டிலை கவனி. -முடியாது. 10 00:00:40,332 --> 00:00:44,422 -நீ எதற்காக வருத்தமாக இருக்கிறாய்? -நீ உயிரோடு இருப்பதை எம்மாவிடம் சொன்னாய். 11 00:00:44,503 --> 00:00:47,973 நம் வாழ்க்கையைப் பற்றிய அந்த வினோத புத்தகத்தில் நான் படித்தேன். 12 00:00:50,259 --> 00:00:53,049 -எம்மா, ஷெர்லாக்கின் வீட்டு வேலைக்காரியா? -ஆமாம். 13 00:00:53,136 --> 00:00:56,556 சிறப்புமிக்க ஷெர்லாக் உயிரோடு இருப்பது ஒரு வேலைக்காரிக்கு தெரியும், 14 00:00:56,640 --> 00:00:58,980 ஆனால் அவளது நெருங்கிய தோழி மற்றும் கூட்டாளிக்கு தெரியாது. 15 00:00:59,059 --> 00:01:02,439 செல்ல வாட்சனே, இப்போது பேச வேண்டாம். நாம் ஒரு சவாலான வழக்கை விசாரிக்கிறோம். 16 00:01:02,521 --> 00:01:05,111 கூட்டாளி? சவால்? அவர்கள் விசித்திரமாக சண்டையிடுகிறார்கள். 17 00:01:05,190 --> 00:01:06,610 நான் வழக்கைப்பற்றி கவலைப்படலை. 18 00:01:06,692 --> 00:01:09,862 சரியாகச் சொன்னாய். போன முறை நடந்ததை வைத்து பார்க்கும் போது நான் இருக்கும் 19 00:01:09,945 --> 00:01:13,235 -இடத்தை சொல்ல கூடாது என முடிவெடுத்தேன். -நான் ஒரு தவறை செய்துவிட்டேன். 20 00:01:13,323 --> 00:01:15,533 நீ ஒரு உளவாளியிடம் முக்கிய தகவலை சொல்லிவிட்டாய். 21 00:01:15,617 --> 00:01:17,997 அவன் என்னை ஏமாற்றினான். உன்னையும் ஏமாற்றி இருக்கிறான். 22 00:01:18,078 --> 00:01:20,158 மோரியார்டியின் ஆட்கள் என்னை கண்டுபிடித்தால் ஆபத்து. 23 00:01:20,247 --> 00:01:22,537 நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நாம் டீ குடிக்கலாம். 24 00:01:22,624 --> 00:01:25,794 வேண்டாம்! இனி டீ வேண்டாம். இனிமேல் எந்த உதவியும் கிடையாது. 25 00:01:25,878 --> 00:01:27,128 இனி எந்த நட்பும் கிடையாது. 26 00:01:31,216 --> 00:01:32,756 நான் தேவை இல்லை என நிரூபித்துவிட்டாய், 27 00:01:32,843 --> 00:01:35,763 எனவே இந்த விசாரணையை நீயே கையாண்டு முடிப்பதில் பிரச்சினையில்லை. 28 00:01:37,055 --> 00:01:38,345 பொறுங்க! டாக்டர். வாட்சன்! 29 00:01:38,891 --> 00:01:39,891 ஜோன்! 30 00:01:42,936 --> 00:01:44,056 அவங்க போயிட்டாங்க. 31 00:01:54,448 --> 00:01:59,078 பேய் எழுத்தாளர் 32 00:01:59,161 --> 00:02:01,621 அவங்களுக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டிருக்கலாம். 33 00:02:01,705 --> 00:02:04,365 ஆம். தான் ஒரு புத்தக கதாபாத்திரம் என அறிவது சுலபமாக இருக்காது. 34 00:02:04,458 --> 00:02:08,418 நான் சிறப்பானவற்றையே செய்தேன். இந்த விசித்திர உலகத்தில் அவள் எப்படி வாழ்வாள்? 35 00:02:08,503 --> 00:02:12,343 வாட்சனுக்கு மறைந்திருக்கத் தெரியாது. அவள் எப்போதுமே மக்களோடு பேச விரும்புவாள். 36 00:02:12,424 --> 00:02:13,974 அவங்க சீக்கிரமாக வந்துவிடுவாங்க. 37 00:02:14,426 --> 00:02:16,256 துப்பறிவாளர்களுக்கு தெரிந்தது போல, 38 00:02:16,345 --> 00:02:20,675 நம் கட்டுப்பாட்டை மீறி விஷயங்கள் நடக்கும் போது, வழக்கில் கவனம் செலுத்துவதே சிறந்தது. 39 00:02:20,766 --> 00:02:21,766 ஹேய். 40 00:02:22,893 --> 00:02:24,193 ஹாய், மிஸ். ரேனா. 41 00:02:24,269 --> 00:02:27,899 -இங்க தேநீர் விருந்து நடக்கிறதா? -இது நாங்க செய்யும் புதிய முயற்சி. 42 00:02:27,981 --> 00:02:30,731 -பழைய கால தேநீர் விருந்து போல. -சரி. 43 00:02:31,610 --> 00:02:32,860 நாம் கிளம்பலாம். 44 00:02:32,945 --> 00:02:35,355 ஆமாம். நாளை பள்ளியில் சந்திக்கலாம், ரூபன். 45 00:02:37,824 --> 00:02:41,454 ஹேய். உனக்கு அரசியலில் பங்கெடுக்க விருப்பமில்லை என்று சொன்னாய், 46 00:02:41,537 --> 00:02:44,157 ஆனால் நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம் என்று யோசித்தாயா? 47 00:02:44,248 --> 00:02:45,668 இல்லை, அது சந்தோஷம் தருவதாக தெரியலை. 48 00:02:45,749 --> 00:02:49,879 இங்கே பார். பிரச்சினைகளை தீர்க்கலாம், அனைவருக்காகவும் பள்ளியை சிறப்பாக மாற்றலாம் 49 00:02:49,962 --> 00:02:52,012 மன்னிச்சிடு, ஷெவான், என்னால் முடியாது. 50 00:02:52,589 --> 00:02:54,219 சரி. சரி. 51 00:02:55,843 --> 00:02:57,553 நீ பின் வாங்க மாட்டாய் தானே? 52 00:03:00,681 --> 00:03:03,931 உன் ஆசிரியரோடு அவங்க வெளியே போய் இருப்பாங்க என நினைத்தேன். 53 00:03:04,017 --> 00:03:06,137 ஹே. அம்மா. சீக்கிரமாக வந்துவிட்டீர்கள். 54 00:03:06,228 --> 00:03:08,358 திரு. சாண்டர்ஸோட வெளியே போயிருப்பீர்கள் என நினைத்தேன். 55 00:03:08,438 --> 00:03:11,108 ஆமாம், அவர் விடைத்தாள்களை திருத்தணும் என்பதால் போகவில்லை. 56 00:03:11,191 --> 00:03:13,241 ஆசிரியர்களின் சிறப்பான உலகம். 57 00:03:14,069 --> 00:03:15,859 இதுவரை கேள்விப்படாத ஒரு காரணம். 58 00:03:16,363 --> 00:03:19,833 விடைத்தாள்களை திருத்தணும் என ஆசிரியர் சொல்வது, ஊர் சுற்றுவதை தவிக்க ஏற்ற காரணம். 59 00:03:20,325 --> 00:03:23,035 பொருத்தமான காரணம். போய் பார்த்தால் தான் தெரியும். 60 00:03:23,120 --> 00:03:25,620 அவர் கடும் உழைப்பாளி. சரி. மற்றொரு முறை வேளியே போகலாம். 61 00:03:25,706 --> 00:03:28,876 -சரி. -மீண்டும் விடைத்தாள்கள் திருத்தாவிட்டால். 62 00:03:29,251 --> 00:03:32,341 இந்த காலத்தில் பெண்கள் விசித்திரமான ஆடைகள் அணிகிறார்கள். 63 00:03:38,010 --> 00:03:39,180 திரு. சாண்டர்ஸ்? 64 00:03:41,388 --> 00:03:44,888 எங்கள் முந்தைய விடைத்தாள்களின் மதிப்பெண்கள் எப்போது கிடைக்கும்? 65 00:03:45,559 --> 00:03:48,479 நாளைக்கு. அவற்றை நான் இன்னும் திருத்தவில்லை. 66 00:03:48,896 --> 00:03:50,686 எனக்கு காத்திருக்கும் விளையாட்டு பிடிக்காது. 67 00:03:50,772 --> 00:03:52,652 உன் குணநலனை வளர்ப்பதற்கு வாய்ப்பென நினைத்துக்கொள். 68 00:03:54,151 --> 00:03:57,861 எரிச்சலாக இருக்கு. நம் விடைத்தாள்கள் கிடைக்கும் என நினைத்தேன். 69 00:03:59,114 --> 00:04:02,454 விடைத்தாள்களை திருத்த, சந்திப்பை ரத்து செய்ததாக அம்மாவிடன் சொல்லியிருக்கார். 70 00:04:02,951 --> 00:04:04,871 -அப்போ... -உன் அம்மாவிடம் பொய் சொன்னார். 71 00:04:04,953 --> 00:04:07,213 -அவர் ஏன் அப்படி செய்யணும்? -நான் அவரிடமே கேட்கிறேன். 72 00:04:07,289 --> 00:04:09,249 உனக்கு தெரியுமென வெளிப்படுத்திக் கொள்ள கூடாது. 73 00:04:16,507 --> 00:04:17,337 சரி. 74 00:04:17,423 --> 00:04:21,803 -வாட்சன் நமக்காக ஏங்குவாளா? -தெரியலை.அவங்க ரொம்ப கோபமாக இருந்தாங்க. 75 00:04:21,887 --> 00:04:24,807 மேலும், மற்றவர்கள் முன்னால் எங்களிடம் பேசாதீங்க. 76 00:04:25,307 --> 00:04:29,097 சரி. சில நேரங்களில் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே மறந்துவிடுகிறது. 77 00:04:31,813 --> 00:04:32,903 வீல்ஸ் ஆஃப் ஃபார்ச்சூன் 78 00:04:32,981 --> 00:04:34,361 எனக்கு எதிர்காலம் தெரியும், 79 00:04:34,441 --> 00:04:37,611 நீங்க விரைவாக மீண்டும் வந்து என்னை பார்ப்பீர்கள். 80 00:04:47,538 --> 00:04:50,788 யார் அங்கே? உள்ளே வாருங்கள்! 81 00:04:56,088 --> 00:04:57,508 இங்கே யாராவது இருக்கிறீர்களா? 82 00:04:59,591 --> 00:05:00,721 அடக் கடவுளே. 83 00:05:11,854 --> 00:05:13,694 ஹலோ 84 00:05:14,857 --> 00:05:16,067 ஹலோ. 85 00:05:18,151 --> 00:05:18,991 கற்றுக்கொள்ளும் ஆராய்ச்சிக்கூடம் 86 00:05:22,281 --> 00:05:25,581 -நீ எதாவது தேடுகிறாயா? -கூடுதல் உதவி தேவைப்பட்டால் இங்கே 87 00:05:25,659 --> 00:05:27,869 -வருமாறு என் மனவள ஆலோசகர் சொன்னார். -கர்டிஸ் தானே? 88 00:05:27,953 --> 00:05:30,163 -ஆமாம். -என் பெயர் மிஸ். ஃபீல்டிங். 89 00:05:30,247 --> 00:05:34,167 -இன்று உனக்கு நான் என்ன உதவி செய்யணும்? -இதற்கு ஒலிப்புத்தகம் கிடைக்குமா? 90 00:05:35,878 --> 00:05:37,088 அட்வெண்சர்ஸ் ஆஃப் ரிவர் லிட்டில் 91 00:05:37,171 --> 00:05:38,171 என்னால் உதவ முடியாது. 92 00:05:38,255 --> 00:05:40,005 உதவ தான் ஆசைப்படுகிறேன். 93 00:05:40,090 --> 00:05:43,220 எங்கள் பட்ஜெட் குறைக்கப்பட்டது. ஒலிப்புத்தகத்திற்கான சந்தா கட்டவில்லை. 94 00:05:43,302 --> 00:05:46,722 என்னால் புத்தகத்தை கேட்க முடியாவிட்டால், அதை படிப்பதற்கு ரொம்ப காலம் ஆகும். 95 00:05:46,805 --> 00:05:48,385 நிஜமாகவே வருந்துகிறேன், கர்டிஸ். 96 00:05:48,473 --> 00:05:52,023 அதற்குண்டான அதுகாரிகளோடு பேசி பார்த்தேன், ஆனால் எந்த பயனும் இல்லை. 97 00:05:55,522 --> 00:05:57,322 பரவாயில்லை. உங்கள் உதவிக்கு நன்றி. 98 00:05:57,399 --> 00:06:00,109 -ஹேய், ஜேக்! -ஹேய். 99 00:06:00,194 --> 00:06:01,574 நீ கூடுதல் உதவி பெறுகிறாயா? 100 00:06:01,653 --> 00:06:05,123 இல்லை, நண்பா. தவறான அறை. சிறிது தூங்க வேண்டும். என்ன நடக்கிறது? 101 00:06:05,199 --> 00:06:07,659 -என் புது ஷூக்களை பார். -அவை நன்றாக இல்லை. 102 00:06:07,743 --> 00:06:10,253 விளையாட்டில் இவை உனக்கு உதவும். 103 00:06:10,329 --> 00:06:13,039 -இந்த வாரம் உன்னைவிட நிறைய கோல் போட்டேன். -ஆமாம், சரிதான். 104 00:06:16,126 --> 00:06:17,456 ஆல்பர்ட் ஹ்யூஸ், 105 00:06:17,544 --> 00:06:20,714 மேஸன் ப்ரிக்ஸாக எழுதிய கால கட்டத்தைப்பற்றி நான் சிறிது ஆராய்ந்தேன். 106 00:06:20,797 --> 00:06:26,887 அதாவது, இந்த 1950கள் மற்றும் 1960கள் சிறிது புதிராக இருக்கின்றன. 107 00:06:27,888 --> 00:06:29,638 இது யாருக்கு பிடிக்கும் தெரியுமா? 108 00:06:30,057 --> 00:06:32,727 வாட்சன். அவங்களைப்பற்றி தான் நிறைய பேசுறீங்க. 109 00:06:32,809 --> 00:06:35,019 வந்து, அவள் தான் என் நெருங்கிய தோழி. 110 00:06:35,103 --> 00:06:40,443 நீங்க இறந்ததாக நீங்களே நம்ப வைத்த நபர். நிச்சயமாக,நானும் கோபப்பட்டுதான் இருப்பேன். 111 00:06:40,526 --> 00:06:44,656 அதற்கு காரணங்கள் இருந்தன, அவளே போன பின் அவை இப்போது அர்த்தமற்றதாக ஆகிவிட்டன. 112 00:06:45,614 --> 00:06:47,374 கர்டிஸிற்கு பிடித்த ஐஸ் க்ரீம் எது? 113 00:06:47,449 --> 00:06:51,039 ராக்கி ரோடு ஐஸ் க்ரீம் வாங்கி தந்தாலும், அவன் உன்னோடு சேர்ந்து போட்டியிட மாட்டான். 114 00:06:51,119 --> 00:06:52,159 ராக்கி ரோடு. புரிந்தது. 115 00:06:52,246 --> 00:06:54,576 "ராக்கி ரோடு" உணவின் பெயர் போல தெரியவில்லை. 116 00:06:55,582 --> 00:06:59,212 -நீங்கள் என் மேல் சட்டையை பார்த்தீர்களா? -இல்லை. நான் பார்க்கவில்லை. 117 00:06:59,294 --> 00:07:01,764 நாம் கண்டுபிடிக்க மற்றுமொரு வழக்கு. 118 00:07:01,839 --> 00:07:03,839 நம்பமுடியலை. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். 119 00:07:03,924 --> 00:07:05,804 டோனா, இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றால், 120 00:07:05,884 --> 00:07:08,554 உன் உணர்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு உண்மையை மட்டும் பார். 121 00:07:08,637 --> 00:07:11,677 இது ஒரு வழக்காக ஏன் நினைக்கிறீர்கள்? எல்லாம் மர்மம் கிடையாது. 122 00:07:11,765 --> 00:07:14,135 அபத்தம். இதை விட சிறு விஷயங்கள் பற்றி வழக்குகள் இருந்தன. 123 00:07:14,226 --> 00:07:16,476 முதலில் விஷயத்திற்கு வருவோம். மேல் சட்டை பற்றி சொல். 124 00:07:16,562 --> 00:07:20,522 கருப்பு நிறத்தில் முன்புறத்தில் இரண்டு பாக்கெட்களுடன் ஒரு சிப்புடன்... 125 00:07:20,607 --> 00:07:23,277 -பின்புறம் வரிக்குதிரை போல கோடு இருக்குமா? -ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும்? 126 00:07:23,360 --> 00:07:25,110 அந்த இளம் பெண் அதை அணிந்திருக்கிறாள். 127 00:07:26,446 --> 00:07:28,526 புது மாணவி, ஸ்லோன் என் மேல்சட்டையை திருடிவிட்டாள். 128 00:07:28,615 --> 00:07:31,365 வழக்கு சுலபமாக இருந்தது. இப்போ மீண்டும் வாட்சனை பற்றி வருந்துகிறேன். 129 00:07:31,451 --> 00:07:33,871 -இதை நம்ப முடியலை. -அவளிடம் நான் கனிவாக தான் இருந்தேன். 130 00:07:35,747 --> 00:07:38,127 -டோனா, பொறு. -ஹேய், ஸ்லோன். 131 00:07:39,751 --> 00:07:43,511 -அது என் மேல் சட்டை. -இல்ல,அனைவரிடமும் இந்த மேல் சட்டை இருக்கு. 132 00:07:43,589 --> 00:07:44,719 அது என்னுடையது தான். 133 00:07:44,798 --> 00:07:48,968 என் அம்மா சொல்லியும் கேட்காமல் நான் விருந்தின் போது அந்த சட்டையின் மேல் 134 00:07:49,052 --> 00:07:50,762 பாஸ்தாவை கொட்டிய கறை இருக்கு. 135 00:07:51,972 --> 00:07:53,522 என் தவறு தான். மன்னிச்சிடு. 136 00:07:54,933 --> 00:07:55,933 பிறகு பார்க்கலாம். 137 00:07:56,476 --> 00:07:58,476 சந்தேகத்திற்குரியவரை நன்றாக கேள்வி கேட்டாய், 138 00:07:58,562 --> 00:08:01,732 ஆனால் நீங்கள் சிறியவர்கள் சொல்வது போல, உன் பொறுமையை இழந்து விட்டாய். 139 00:08:07,279 --> 00:08:09,159 ஆம். நீங்க சொல்வதெல்லாம் சரிதான், ஜெனிஸ். 140 00:08:09,239 --> 00:08:11,949 இது எங்க தவறுதான், நாங்க தான் தவறு செய்துவிட்டோம். 141 00:08:12,034 --> 00:08:15,044 ஆனால் நீங்க எங்களுக்கு உதவ எதாவது வாய்ப்பு இருக்கா? 142 00:08:15,120 --> 00:08:17,710 பல ஆண்டுகளாக, இந்த புத்தகக்கடை எங்க குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கு. 143 00:08:17,789 --> 00:08:20,999 காப்பீட்டு தொகை இல்லாமல், எங்களால் இழப்புகளை சரி செய்ய முடியாது. 144 00:08:22,377 --> 00:08:27,167 சரி, புரிகிறது. முயற்சித்ததற்கு நன்றி. அன்று அப்படி பேசியதற்காக மன்னிச்சிடுங்க. 145 00:08:28,509 --> 00:08:30,009 வந்து, அதிர்ஷ்டம் இல்லை. 146 00:08:30,093 --> 00:08:32,353 இந்த முறை நான் ரொம்ப சொதப்பிவிட்டேன், இல்லையா? 147 00:08:32,429 --> 00:08:35,849 அப்படி சொல்லாதீங்க. இந்த கடையை சரி செய்ய வேறு வழி கண்டுபிடிக்கணும். 148 00:08:39,061 --> 00:08:43,271 ஒரு பெரிய பணக்காரர் உன் குடும்பத்தின் இந்த கஷ்டத்தை தீர்த்து வைக்கலாம். 149 00:08:43,357 --> 00:08:46,777 வானத்தில் இருந்து குதிக்கும் பணக்காரர்களால் எங்கள் பிரச்சினைகள் தீராது. 150 00:08:46,860 --> 00:08:49,660 அந்த கையெழுத்துப் பிரதியை கண்டுபிடித்தால், பரிசு கிடைக்கலாம். 151 00:08:49,738 --> 00:08:53,408 எல்லோரும் ஏன் கவலையாக இருக்கிறீர்கள்? முகங்களை பார்த்தால் யோசிப்பதாக தெரிகிறது. 152 00:08:53,492 --> 00:08:55,702 கடையை எப்படி சரிசெய்வது என யோசிக்கிறோம். 153 00:08:55,786 --> 00:08:58,786 இழப்புகளை என் குடும்பத்தால் சரிசெய்ய முடியலை. நாம் தான் இதற்கு காரணம். 154 00:08:58,872 --> 00:09:02,212 உண்மையில், பேய் எழுத்தாளர் தான் ஃப்ராங்கின்ஸ்டைனை வெளியேவிட்டார். 155 00:09:02,960 --> 00:09:04,670 நான் சொன்னது போல, உண்மையில். 156 00:09:04,753 --> 00:09:08,053 காணாமல் போன ஆல்பர்ட் ஹ்யூஸின் கையெழுத்து பிரதிகளை கண்டு பிடிக்கணும். 157 00:09:08,131 --> 00:09:11,221 அதில் உனக்கு உதவ முடியாது, ஆனால் ஷெவானை உற்சாகப்படுத்துகிறேன். 158 00:09:11,969 --> 00:09:14,009 தேர்தலில் உன்னோடு சேர்ந்து போட்டியிடுகிறேன். 159 00:09:14,096 --> 00:09:16,006 -என்ன? நிஜமாகவா? -ஆமாம். 160 00:09:16,098 --> 00:09:18,728 ரொம்பவும் துள்ளாதே, இல்லை என்றால் என் மனதை மாற்றிவிடுவேன். 161 00:09:18,809 --> 00:09:23,899 சரி. அமைதியாக இருக்கிறேன். ஆனால் உனக்கு அரசியலை பற்றி கவலை இல்லை என நினைத்தேன். 162 00:09:23,981 --> 00:09:26,861 இந்த பள்ளியில் பல விஷயங்களை சரி செய்யணும் என புரிந்துகொண்டேன். 163 00:09:26,942 --> 00:09:27,992 அதேதான். 164 00:09:28,068 --> 00:09:31,908 எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, மாணவர் சங்கம் தான் அதற்கு உதவக்கூடிய ஒரே வழி. 165 00:09:32,406 --> 00:09:35,366 -அட. எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. -இது சிறப்பானது. 166 00:09:35,450 --> 00:09:38,410 -நாம் செய்யப்போகும் நல்லதை யோசித்து பார். -ஜெயித்த பிறகு யோசிக்கலாம். 167 00:09:38,495 --> 00:09:41,285 மாணவர்களின் ஆதரவைப் பெற நாம் இன்னும் கடினமாக உழைக்கணும். 168 00:09:41,373 --> 00:09:42,423 நம்மால் செய்ய முடியும். 169 00:09:43,041 --> 00:09:46,041 கூடவே, உனக்காக ராக்கி ரோடு ஐஸ் க்ரீம் வாங்கி இருக்கிறேன். 170 00:09:46,128 --> 00:09:48,918 நான் சாப்பிட்டுப் பார்த்தேன், அது மிகவும் சுவையான இனிப்பு பண்டம். 171 00:09:49,006 --> 00:09:50,626 அது உண்மையிலேயே நன்றாக இருக்கும். 172 00:09:50,716 --> 00:09:53,716 ஆனால் நாம் அந்த கையெழுத்து பிரதிகளை தேட வேண்டும். 173 00:09:54,386 --> 00:09:55,796 அது விசித்திரமாக இருக்கு. 174 00:09:58,849 --> 00:10:01,059 இல்லை, அது பேய் எழுத்தாளர். திரும்ப வந்துவிட்டார். 175 00:10:06,815 --> 00:10:10,315 மிகவும் அற்புதம். அந்த பேய் நிஜமாகவே உங்களுக்கு எழுதுகிறது. 176 00:10:10,903 --> 00:10:14,953 "ஸ்டோர் மற்றும் மோர் 545." 177 00:10:15,532 --> 00:10:18,492 -இது விடுகதையா? -ஒரு கடையை விட பெரிது எது? 178 00:10:18,577 --> 00:10:21,787 -ஒரு பிரம்மாண்டமான கடை. -உணவகமும் கடை தானே? 179 00:10:21,872 --> 00:10:25,422 எங்க அம்மாவின் பணி இடத்திற்கு அருகில் உள்ள 'ஸ்டோர் மற்றும் மோர்'யில் மக்கள் 180 00:10:25,501 --> 00:10:26,501 தேவையற்றதை சேர்த்து வைப்பார்கள். 181 00:10:27,377 --> 00:10:31,087 -545 எதை குறிக்கிறது? -அது அந்த பெட்டகத்தின் எண்ணாக இருக்கலாம். 182 00:10:31,173 --> 00:10:33,133 பார்த்தாயா? நாம் சிறந்த அணியாகிவிட்டோம். 183 00:10:33,217 --> 00:10:36,427 ஒரு துப்பு. என் வழக்குகளில் ஒரு பேய் உதவி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 184 00:10:36,512 --> 00:10:39,392 உங்களுக்கு வாட்சன் இருக்காங்க. மன்னிச்சிடுங்க. 185 00:10:40,224 --> 00:10:41,934 சரி, ஏன் காத்திருக்கிறோம்? 186 00:10:51,693 --> 00:10:54,033 எல்லோரும் இங்கே என்ன செய்கிறார்கள்? 187 00:10:54,112 --> 00:10:56,282 -இங்கே ஏலத்திற்காக வந்திருக்கிறோம். -ஏலமா? 188 00:10:56,365 --> 00:10:59,155 மாதத்திற்கு ஒருமுறை, கட்டணம் செலுத்தப்படாத பெட்டகங்களை ஏலம் விடுவார்கள் 189 00:10:59,243 --> 00:11:00,243 அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போல. 190 00:11:00,327 --> 00:11:03,957 ஒருவர் சில பழமையான மேல் சட்டைகளை வாங்கிய ஒரு அத்தியாயத்தை பார்த்துள்ளேன். 191 00:11:04,039 --> 00:11:06,539 பழைய கப்பலின் நங்கூரத்தை கண்டுபிடிப்பதை நான் பார்த்தேன். 192 00:11:06,625 --> 00:11:07,785 நன்றி, பேய் எழுத்தாளரே. 193 00:11:07,876 --> 00:11:10,456 அந்த கையெழுத்து பிரதி இங்கே உள்ள ஒரு பெட்டகத்தில் இருக்கணும். 194 00:11:10,546 --> 00:11:14,166 இது புதையல் தேடல் போல இருக்கு. புதையல் தேடல் யாருக்கு பிடிக்கும் தெரியுமா? 195 00:11:14,258 --> 00:11:17,298 -வாட்சன் நன்றாக தான் இருப்பாங்க. -அப்படி தான் இருப்பாள். 196 00:11:17,386 --> 00:11:20,466 இந்த வழக்கை நாமே தீர்க்கணும் என்பதற்காக அவள் சென்றுவிட்டாள். 197 00:11:20,931 --> 00:11:23,771 நாம் கையெழுத்து பிரதியை கண்டுபிடித்தால், வாட்சனை கண்டு பிடித்துவிடலாம். 198 00:11:23,851 --> 00:11:26,231 -நிச்சயமாக. -அவள் கண்டு பிடிக்கப்பட விரும்பவில்லை. 199 00:11:26,311 --> 00:11:29,901 எல்லோரும் என்னோடு வந்தால் இங்கே இருக்கும் பெட்டகங்களை நாம் பார்வையிட முடியும். 200 00:11:29,982 --> 00:11:33,822 அதன் பிறகு, அவற்றை ஏலம் கேட்க எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 201 00:11:33,902 --> 00:11:38,032 ஞாபகம் இருக்கட்டும், எதையும் தொடக்கூடாது. சரி, எல்லோரும் வாருங்கள். போகலாம். 202 00:11:43,579 --> 00:11:47,619 சரி. இந்தப் பக்கம். என்னை பின் தொடருங்கள். வலது பக்கம் லாக்கர்கள் இருக்கின்றன. 203 00:11:47,708 --> 00:11:50,538 இங்கே லாக்கர்கள் இருக்கின்றன. அதோ அங்கே இருக்கின்றன. 204 00:11:52,546 --> 00:11:55,336 ஐந்து-ஒன்று-எட்டு-எட்டு. ஐந்து-ஒன்று-எட்டு-ஏழு. 205 00:11:55,424 --> 00:11:59,184 பெட்டகங்களில் நான்கு எண்கள் இருக்கு.மூன்று எண் தான், ஜீ.டபள்யூ-வின் துப்பில் இருக்கு. 206 00:11:59,261 --> 00:12:01,931 ஏதாவது காரணம் இருக்கும். நாம் தொடர்ந்து தேடுவோம். 207 00:12:09,730 --> 00:12:12,070 ஏன் இவ்வளவு தேவையற்ற பொருட்களை வைத்திருக்கிறார்கள்? 208 00:12:13,859 --> 00:12:16,399 ஒருவருக்கு தேவையற்றது மற்றொருவருக்கு புதையலாக இருக்கும். 209 00:12:18,155 --> 00:12:21,115 இந்த பெட்டகங்கள் ஒன்று நமக்கு இருந்தால் டோனாவின் ஆடைகளை வைக்கலாம். 210 00:12:21,700 --> 00:12:24,450 ஒரே அறையில் வைக்க முடியாத பொருட்கள் எதுவும் எனக்குத் தேவை இல்லை. 211 00:12:24,536 --> 00:12:26,906 அந்த அறையை டோனாவோடு பகிர்வதை கற்பனை செய். 212 00:12:27,539 --> 00:12:28,539 இங்கே வாருங்கள்! 213 00:12:33,629 --> 00:12:35,459 பாருங்கள். அந்த பெட்டிகள். 214 00:12:37,174 --> 00:12:40,264 -சட்ட புத்தகங்கள். -அப்புறம் இது, "வாடிக்கையாளர் கோப்புகள்." 215 00:12:40,344 --> 00:12:41,184 வாடிக்கையாளர் கோப்புகள் டி - எஃப் 216 00:12:41,261 --> 00:12:43,681 -வக்கீல் என தோணுது. -துப்புகள் சுமையாகவும் இருக்கும். 217 00:12:43,764 --> 00:12:45,394 இது ஆல்பர்ட் உடையது என எப்படி தெரியும்? 218 00:12:45,474 --> 00:12:48,314 "ஆல்பர்ட் ஹ்யூஸ்" என்ற இந்த சட்டபடிப்பு பட்டம் மூலம் தான். 219 00:12:48,393 --> 00:12:49,813 தாம்சன் பல்கலைக்கழகம் ஆல்பர்ட் ஹ்யூஸ் 220 00:12:49,895 --> 00:12:51,765 மிகவும் அற்புதம், கர்டிஸ். 221 00:12:52,272 --> 00:12:54,072 இந்த லாக்கரை நாம் வாங்கணும். 222 00:12:54,149 --> 00:12:58,739 எனக்குப் புரியவில்லை. இதன் எண் 5183, ஆனால் பேய் எழுத்தாளர் கொடுத்த துப்பு 545. 223 00:12:58,820 --> 00:13:00,530 ஆமாம். இதில் எந்த அர்த்தமும் இல்லை. 224 00:13:01,031 --> 00:13:02,991 ஆனால் பேய் எழுத்தாளர்தான் நம்மை அழைத்து வந்தார். 225 00:13:03,075 --> 00:13:06,495 சரி. அப்போ, அந்த கையெழுத்து பிரதி இங்கு எங்கோ தான் இருக்கணும். 226 00:13:06,578 --> 00:13:09,158 -ஹேய்! தொடாதே -மன்னிச்சிடுங்க. 227 00:13:09,248 --> 00:13:11,208 நீங்கள் இங்கே வரக்கூடாது. 228 00:13:15,879 --> 00:13:17,629 சரி. உங்களிடம் இருக்கும் பணத்தை தாங்க. 229 00:13:17,714 --> 00:13:19,974 இன்னும் துணை தலைவர் ஆகலை ஆனால் ரொம்ப அதட்டுகிறாய். 230 00:13:20,050 --> 00:13:21,930 இந்த விஷயத்திற்காக கொடுப்பதில் மகிழ்ச்சி. 231 00:13:23,136 --> 00:13:26,766 -அதை இங்கே உபயோகிக்க முடியாது. -சரி, ஆமாம். வேறு நாடு. 232 00:13:26,849 --> 00:13:32,269 சரி. என் பணத்தோடு சேர்த்து, நம்மிடம் இருப்பது, 35 டாலர்கள் மற்றும்... 233 00:13:33,605 --> 00:13:34,725 -ஐந்து சென்டுகள். -அட. 234 00:13:34,815 --> 00:13:36,525 நீங்கள் முழு கட்டிடத்தையும் வாங்கலாம். 235 00:13:36,608 --> 00:13:39,238 -இந்த நகரத்தில் அது முடியாது. -காலங்கள் நிஜமாகவே மாறிவிட்டன. 236 00:13:39,903 --> 00:13:43,493 -இது போதும் என நினைக்கிறாயா? -லாக்கர் 5180 முதலில் ஏலம் விடப்படும். 237 00:13:43,574 --> 00:13:45,624 ஏலம் $100 இருந்து தொடங்குகிறது. 238 00:13:45,701 --> 00:13:47,201 சரி, நாம் தகுதியற்றவர்கள். 239 00:13:47,286 --> 00:13:51,286 -நூறு! -நூறு டாலர்கள். வேறு யாராவது? 240 00:13:51,373 --> 00:13:54,043 நூறு ஒரு தரம். நூறு இரண்டு தரம். 241 00:13:54,126 --> 00:13:56,376 நூறு டாலருக்கு விற்பனை செய்தாயிற்று. சந்தோஷமாக இரு. 242 00:13:56,461 --> 00:13:59,841 -ஆமாம்! -அடுத்த லாக்கர் 5183. 243 00:14:00,340 --> 00:14:03,510 அதுதான். யார் வாங்கினாலும் நம்மை பார்க்க அனுமதிப்பார்கள் என நினைக்கிறேன். 244 00:14:04,011 --> 00:14:05,011 நல்ல யோசனை. 245 00:14:05,095 --> 00:14:08,215 -ஏலம் 100 டாலரில் தொடங்குகிறது. -நூறு! 246 00:14:08,307 --> 00:14:09,427 நூற்றி இருபத்தைந்து! 247 00:14:11,643 --> 00:14:12,773 நூற்றி இருபத்தைந்து கேட்டாச்சு. 248 00:14:12,853 --> 00:14:15,943 ஃப்ராங்கின்ஸ்டைன் அசுரனுக்காக நமக்கு கல்லை விற்ற ஆவியுடன் பேசுபவர். 249 00:14:16,023 --> 00:14:18,653 -லிடியா. -அவங்க இங்க என்ன செய்றாங்க? 250 00:14:18,734 --> 00:14:21,154 -நூற்றி ஐம்பது! -நூற்றி ஐம்பது! நூற்றி ஐம்பது கேட்டாச்சு! 251 00:14:21,236 --> 00:14:23,946 -இருநூறு. -இருநூறு. இருநூறு கேட்டாச்சு. 252 00:14:24,031 --> 00:14:26,991 -இருநூற்றி ஐம்பது. -இருநூற்றி ஐம்பது கேட்டாச்சு! 253 00:14:27,075 --> 00:14:29,905 -முன்னூறு. -முன்னூறு ஒரு தரம்! 254 00:14:29,995 --> 00:14:32,575 முன்னூறு இரண்டு தரம்! வேறு யாராவது? 255 00:14:32,664 --> 00:14:35,214 முன்னூறு டாலருக்கு விற்கப்பட்டது. 256 00:14:38,545 --> 00:14:41,005 ஹாய், வீல்ஸ் ஆஃப் ஃபார்ச்சூனில் இருந்து, லிடியா. 257 00:14:41,089 --> 00:14:44,549 ரூபன். உன்னை நினைவிருக்கு. கிராமப் புத்தகங்களில் இருந்து. 258 00:14:44,635 --> 00:14:48,095 ஆமாம். நீங்க வாங்கிய பெட்டகத்தை நாங்கள் பார்க்கலாமா என கேட்க வந்தோம். 259 00:14:48,180 --> 00:14:51,430 -அது எங்க நண்பர் ஒருவனுடையது. -உங்களுக்கு உதவி செய்ய ஆசை. நிஜமாக தான். 260 00:14:51,517 --> 00:14:54,597 ஆனால் பெட்டகம் 5183-ஐ பாதுகாக்கும் படி 261 00:14:54,686 --> 00:14:57,146 என்னை நம்பிய ஆவிக்குதான் நான் விசுவாசமாக இருப்பேன். 262 00:14:57,648 --> 00:15:01,238 இருங்க! இங்கே வரும்படி ஒரு பேய் சொன்னதாக சொல்கிறீர்களா? 263 00:15:01,318 --> 00:15:05,568 வந்து, ஒரு வகையில். இந்த குறிப்பிட்ட ஆவி எனக்கு செய்திகளை எழுதி காண்பிக்கிறது. 264 00:15:05,656 --> 00:15:07,986 -உங்களுக்கு எழுதி காட்டும் பேய்யா? -ஆமாம். 265 00:15:08,075 --> 00:15:09,485 மன்னிக்கவும். நான் போகணும். 266 00:15:10,994 --> 00:15:13,624 -இதை நம்ப முடியலை. -இது பேய் எழுத்தாளர் என நினைக்கிறாயா? 267 00:15:13,705 --> 00:15:16,995 வேறு எத்தனை பேய்கள் மக்களுக்கு செய்திகளை எழுதுகின்றன? 268 00:15:20,254 --> 00:15:22,134 ஆம், இது பேய் எழுத்தாளர் தான். 269 00:15:22,840 --> 00:15:24,970 கிராமப் புத்தகங்கள் 270 00:15:25,050 --> 00:15:28,010 எனக்கு குழப்பமாக இருக்கு. இதை எப்படி எதிர்பார்க்காமல் இருந்தேன்? 271 00:15:28,095 --> 00:15:29,295 நாம் யாரும் எதிர்பார்க்கலை. 272 00:15:29,388 --> 00:15:31,928 என் தோழி இல்லாமல் என்னால் சரியாக சிந்திக்க முடியலை. 273 00:15:32,599 --> 00:15:35,389 பேய் எழுத்தாளர் ஏன் லிடியாவை 'ஸ்டோர் மற்றும் மோர்'க்கு அனுப்பணும்? 274 00:15:35,477 --> 00:15:37,147 நாம் அதிக நேரம் எடுத்திருக்கலாம். 275 00:15:37,229 --> 00:15:39,939 நாம் சென்று லிடியாவைப் பார்க்கணும். ஏதோ சரியில்லை. 276 00:15:40,023 --> 00:15:44,153 ஷெர்ல் எப்போதும் சொல்வது போல, வழக்கின் உண்மைகள் நம்மை வழிநடத்தட்டும். 277 00:15:44,236 --> 00:15:45,946 நான் இதை மிகவும் அழகாக சொல்வேன். 278 00:15:46,029 --> 00:15:48,659 பேய் எழுத்தாளர் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மை அங்கு அனுப்பினார், 279 00:15:48,740 --> 00:15:50,870 அது என்ன என்பதை நாம் கண்டுபிடிக்கணும். 280 00:15:52,995 --> 00:15:54,825 வீல்ஸ் ஆஃப் ஃபார்ச்சூன் 281 00:16:02,713 --> 00:16:05,723 -நீங்கள் வருவீர்கள் என தெரியும். -நீங்க ஆவியுடன் பேசுபவர் என்பதாலா? 282 00:16:05,799 --> 00:16:10,389 ஆமாம். அதோடு, நான் பார்த்த அதே பெட்டகத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். 283 00:16:10,470 --> 00:16:12,220 உங்களை அங்கு அனுப்பிய அந்த பேயைப் பற்றி 284 00:16:12,306 --> 00:16:14,556 -மேலும் சொல்ல முடியுமா? -பேய் என்பது மோசமான சொல். 285 00:16:14,641 --> 00:16:17,481 -நான் ஆவி என சொல்கிறேன். -நான் பேய் எழுத்தாளர் என சொல்கிறேன். 286 00:16:17,561 --> 00:16:19,731 பேய் எழுத்தாளர். எனக்கு அது பிடிச்சிருக்கு. 287 00:16:19,813 --> 00:16:22,823 சரி, ஆவிகள் என்னை எப்படி அழைத்தாலும், நான் பதிலளிப்பேன். 288 00:16:22,900 --> 00:16:26,950 நாங்க ஆவலாக இருந்தோம். சேமிப்பு லாக்கரில் ஏதாவது சுவாரஸ்யமாக இருந்ததா? 289 00:16:27,029 --> 00:16:30,869 -சுவாரஸ்யமானது என எதை சொல்கிறாய்? -முக்கியமான ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள்? 290 00:16:30,949 --> 00:16:34,539 இல்லை, ஆனால் சேமிப்பு லாக்கருக்கான பணம் திரும்ப கிடைத்தால் நன்றாக இருக்கும். 291 00:16:34,620 --> 00:16:36,120 எனவே, எதுவும் இல்லை. 292 00:16:36,205 --> 00:16:40,205 ஏன் இங்கே வந்தீர்கள்? கையெழுத்துப் பிரதியைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? 293 00:16:40,292 --> 00:16:42,672 -காரணம் ஒன்றுமில்லை. -என்ன நடக்கிறதென எனக்குத் தெரியும். 294 00:16:44,087 --> 00:16:46,507 -தெரியுமா? -என்னைப் போல ஆவிகளுடன் பேசுகிறீர்கள். 295 00:16:47,132 --> 00:16:49,552 -அப்படி இல்லை. -நாங்கள் அவற்றைப் படித்தோம். 296 00:16:51,220 --> 00:16:52,430 பெரிய கதை. 297 00:16:53,013 --> 00:16:55,353 -இது யாரை ஞாபகப்படுத்துகிறது? -தொடாதீங்க. 298 00:16:55,432 --> 00:16:58,272 -ஆவிகளா? -நீங்கள் தேநீர் குடிப்பீர்களா? 299 00:16:58,352 --> 00:17:00,442 இது தேநீருக்கான நேரமில்லை, ஷெவான் 300 00:17:00,521 --> 00:17:03,521 உண்மையில், எனக்கு பிடிக்காது, ஆனால் என் ஆவி வலியுறுத்தியது. 301 00:17:03,607 --> 00:17:06,527 ஒரு நிமிடம் இருங்க. உங்க ஆவி ஏர்ல் கிரே டீயை விரும்புகிறதா? 302 00:17:06,609 --> 00:17:09,199 ஆமாம். எலுமிச்சை துண்டுகளுடன். உனக்கு எப்படி தெரியும்? 303 00:17:09,695 --> 00:17:12,195 -அதை எடுங்க. -நிச்சயமாக எடுக்கணுமா? 304 00:17:18,955 --> 00:17:21,205 சேமிப்பு பெட்டகத்தில் இருந்து என் ஆவி திரும்பி வந்துவிட்டது. 305 00:17:24,211 --> 00:17:27,091 -உங்க ஆவி யார் என எங்களுக்குத் தெரியும். -வந்து, யார் அது? 306 00:17:27,172 --> 00:17:29,972 உண்மையில், நான் சொன்னாலும், நீங்க நம்ப மாட்டீங்க. 307 00:17:46,567 --> 00:17:48,817 நீங்க இங்கே இருப்பது தெரியும், வாட்சன். வெளியே வாங்க. 308 00:17:56,034 --> 00:17:57,084 வாட்சன். 309 00:17:58,453 --> 00:17:59,503 ஷெர்லாக். 310 00:18:01,373 --> 00:18:03,213 நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? 311 00:18:03,292 --> 00:18:05,502 அது சிக்கலற்றது, என் செல்ல டோனா. 312 00:18:05,586 --> 00:18:09,546 எனது தகுதியை நிரூபிக்க, நான் தனியே வழக்கை முடிக்க வேண்டும். 313 00:18:09,631 --> 00:18:13,511 கண்ணுக்கு தெரிய மாட்டேன் என்பதால், எப்படி தொடங்குவது என தெரியவில்லை. 314 00:18:13,594 --> 00:18:15,974 காணாமல் போன கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடிக்க, 315 00:18:16,054 --> 00:18:19,644 நான் பொருட்களை நகர்த்தும் போதும், அல்லது உங்க பேயைப் போல, 316 00:18:19,725 --> 00:18:22,435 செய்திகளை எழுதும் போதும் அதிர்ச்சி அடையாத 317 00:18:22,519 --> 00:18:26,059 அமானுஷ்யத்தை நம்பும் ஒருவரை கண்டுபிடிக்கணும் என எனக்குத் தெரியும். 318 00:18:27,691 --> 00:18:30,691 துப்புகள் நிறைந்த உன் புத்தகத்தில் அவளது வணிக அட்டையை நான் பார்த்தேன். 319 00:18:31,153 --> 00:18:33,203 சேமிப்பு லாக்கருக்கு எப்படி வந்தாய்? 320 00:18:33,280 --> 00:18:37,370 ஆல்பர்ட் ஹ்யூஸின் பழைய பொது பதிவுகள் அனைத்தையும் பார்த்தோம். 321 00:18:37,951 --> 00:18:40,371 அது நம்மை அவரது பழைய சட்ட செயலாளரிடம் இட்டுச் சென்றது, 322 00:18:40,454 --> 00:18:44,294 ஒரு குறிப்பிட்ட தேதியில் தன் முதலாளியின் பொருட்கள் உடைய லாக்கரை காலி செய்யணுமென 323 00:18:44,374 --> 00:18:48,094 தனக்கு அறிவிப்பு வந்ததாகவும்,இல்லாவிட்டால் அதை ஏலம் விடுவார்கள் என்றும் சொன்னாள். 324 00:18:48,170 --> 00:18:51,720 இது நமது வழக்கிற்கு தேவையான முக்கிய தகவல். 325 00:18:51,798 --> 00:18:54,548 அதிர்ஷ்டத்தை ஸ்டோர் மற்றும் மோரில் முயற்சிக்க முடிவு செய்தோம். 326 00:18:55,677 --> 00:18:56,847 நீ உண்மையிலேயே சாதித்துவிட்டாய். 327 00:18:57,513 --> 00:19:00,353 விஷயங்களை அப்படியே விட்டுவிட்டு சென்றதற்காக மன்னிப்பு கேட்கிறேன். 328 00:19:00,933 --> 00:19:03,523 நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். 329 00:19:04,645 --> 00:19:06,685 நான் இறக்கவில்லை என்று உனக்கு சொல்லியிருக்கணும். 330 00:19:07,731 --> 00:19:09,691 உனக்காகவும், நம் வழக்குகளுக்காகவும் ஏங்கினேன். 331 00:19:10,901 --> 00:19:14,991 என் நெருங்கிய தோழி இனி வரவே மாட்டாள் என்று நான் நினைத்தேன். 332 00:19:17,574 --> 00:19:21,914 சமரசமானதில் சந்தோஷம், கையெழுத்துப் பிரதியை கண்டுபிடித்தீர்களா, டாக்டர் வாட்சன்? 333 00:19:23,413 --> 00:19:26,753 துரதிர்ஷ்டவசமாக, இல்லை. ஆனால்... வேறொன்று இருக்கிறது. 334 00:19:33,674 --> 00:19:37,934 ஒரு உலோக பெட்டி, ஆனால் அதன் பூட்டை திறக்க இணக்க எண் தேவை. 335 00:19:38,011 --> 00:19:39,641 ஆல்பர்டின் பிறந்தநாள், அவரது 336 00:19:39,721 --> 00:19:42,931 சட்ட நிறுவனம் அமைந்திருந்த தெருவின் எண்களை முயற்சித்தேன், 337 00:19:43,016 --> 00:19:46,266 ஆனால் இதுவரை என்னால் அதை திறக்க முடியவில்லை. 338 00:19:47,896 --> 00:19:49,266 545-ஐ முயற்சி செய்யுங்க. 339 00:19:51,567 --> 00:19:54,777 ஐந்து, நான்கு, ஐந்து. 340 00:20:04,872 --> 00:20:07,752 -தட்டச்சுப்பொறி மற்றும் நிறைய காகிதங்கள். -அவ்வளவுதானா? 341 00:20:07,833 --> 00:20:10,753 கையெழுத்து பிரதிக்காகதான், பேய் எழுத்தாளர் இங்கு வரவழைத்ததாக நினைத்தேன். 342 00:20:10,836 --> 00:20:14,796 கிட்டத்தட்ட. கையெழுத்துப் பிரதியை எழுத அவர் பயன்படுத்திய தட்டச்சுப்பொறி இது தான். 343 00:20:14,882 --> 00:20:16,842 இதை கண்டுபிடிக்கணும் என பேய் எழுத்தாளர் விரும்பினார். 344 00:20:16,925 --> 00:20:19,545 ஒப்புக்கொள்கிறேன். இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கும். 345 00:20:19,636 --> 00:20:23,096 நானும் ஒப்புக்கொள்கிட்ற்ன். தட்டச்சுப்பொறியில் வேறென்ன எழுத முடியும்? 346 00:20:23,182 --> 00:20:26,062 ஒரு ரசீது. கடித தொடர்பு. 347 00:20:27,644 --> 00:20:28,944 அல்லது ஒரு ரகசிய கடிதம். 348 00:20:34,276 --> 00:20:36,946 -இதைப் பாருங்கள். -நான் என்ன பார்க்கணும்? 349 00:20:41,408 --> 00:20:44,198 இது, என் பாட்டியின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம், 350 00:20:44,286 --> 00:20:46,406 இது, இப்போது நான் தட்டச்சு செய்த கடிதம். 351 00:20:55,672 --> 00:20:59,892 "யூ" என்ற எழுத்து இரண்டு கடிதங்களிலும் ஒரே கோணத்தில் சாய்ந்துள்ளது. 352 00:20:59,968 --> 00:21:04,348 அவை ஒரே மாதிரியாக இருக்கின்றன, சிறிய விவரங்கள் கூட. 353 00:21:05,224 --> 00:21:07,984 மேஸன் ப்ரிக்ஸ் தான், இந்த கடிதத்தை என் பாட்டிக்கு எழுதியுள்ளார். 354 00:22:04,658 --> 00:22:06,658 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்