1 00:00:06,258 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:09,970 --> 00:00:14,015 ஆலிவர் ராமோஸ் போன வாரம் இறந்து விட்டார், 3 00:00:14,099 --> 00:00:16,434 ஆவியானதும், அவர் தீர்மானித்த முதல் விஷயம், 4 00:00:16,518 --> 00:00:20,605 நம் மூவரையும் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு அறிமுகப்படுத்துவது தானா? 5 00:00:21,106 --> 00:00:22,440 அப்படித் தான் தோன்றுகிறது. 6 00:00:23,984 --> 00:00:25,485 நாம் மற்றவர்களிடம் என்ன சொல்வது? 7 00:00:28,530 --> 00:00:30,031 உண்மையை. -எந்தப் பகுதியை? 8 00:00:30,574 --> 00:00:33,201 அவர்கள் புத்தகத்திலிருந்து வந்தவர்கள் என்றா? மாயாவி என யாருமில்லை என்றா? 9 00:00:33,702 --> 00:00:35,495 ஒரு ஆவி தான் அவர்களை நிஜ உலகிற்குள் விடுவித்தது, 10 00:00:35,579 --> 00:00:37,497 நம்மைத் தவிர வேறு யாராலும் அவர்களை பார்க்க முடியாது என்றா? 11 00:00:37,998 --> 00:00:39,249 நீ இந்த மாதிரிச் சொன்னால், 12 00:00:39,749 --> 00:00:42,544 நாம் மாயாவியைப் பார்க்கப் போகிறோம் என்றே அவர்கள் நினைத்துக் கொள்ளட்டுமே... 13 00:00:42,544 --> 00:00:44,379 மாயாவி! மாயாவி! 14 00:00:58,602 --> 00:01:00,979 இதோ அந்த “எலோக்வென்ட் பெசன்ட்”, 15 00:01:01,605 --> 00:01:04,523 அல்லது என் பாணியில் நான் அதை ஈபி என சொல்வேன். 16 00:01:05,190 --> 00:01:07,360 இதுவரையில் இந்தப் பழமையான எகிப்திய கதை தான் பழமையானது... 17 00:01:07,444 --> 00:01:08,778 இவன் தான் அந்த மாயாவியா? 18 00:01:09,446 --> 00:01:11,197 இவனைப் பார்த்தால் மாயாவி போலத் தோன்றவில்லையே. 19 00:01:11,281 --> 00:01:12,282 எனக்குத் தெரியவில்லை. 20 00:01:12,282 --> 00:01:15,076 ...மேலும், அது நம் கல்லூரி நூலகத்திலேயே இருக்கிறது. 21 00:01:15,160 --> 00:01:17,787 சிங்கம் மற்றும் சோளக்காட்டு பொம்மையே உங்களோடு பேச ஹாலுக்கு வருகிறீர்களா? 22 00:01:17,871 --> 00:01:19,331 ...ஒழுக்கம் பற்றிய நுட்பமான கதை. 23 00:01:20,916 --> 00:01:24,669 கதை சொல்லுதலின் முக்கியத்துவத்தை ஈபி குறைத்து மதிப்பிட்டது. 24 00:01:24,753 --> 00:01:25,837 எனக்கு இவரைத் தெரியும். 25 00:01:26,713 --> 00:01:28,006 எனக்கும் தான். 26 00:01:28,006 --> 00:01:29,090 எனக்கும் கூட. 27 00:01:29,591 --> 00:01:34,137 ஆனால், இறுதியில் அந்த எலோக்வென்ட் பெசன்ட் ஒரு வார்த்தைக்குத் தான் இறங்கி வந்தது... 28 00:01:35,639 --> 00:01:36,765 நீதி. 29 00:01:49,986 --> 00:01:51,780 பேய் எழுத்தாளர் 30 00:01:51,780 --> 00:01:56,576 நம்முடைய விவசாயி, அநியாயத்திற்கு எதிராக 31 00:01:56,660 --> 00:01:58,703 தைரியத்துடன், திறமையாகப் பேசினார். 32 00:01:58,787 --> 00:02:00,038 என்னால் அதை நம்ப முடியவில்லை. 33 00:02:00,538 --> 00:02:03,124 கிராமப் புத்தகங்கள் கடையில், நாங்கள் அருகருகே உட்காருவோம். 34 00:02:05,126 --> 00:02:10,423 எப்போதும் ஐஸ் காபியில் அதிக ஐஸ் போட்டு குடிப்பார் பிளக்பாயிண்டையும் யாருக்கும் விட மாட்டார். 35 00:02:11,049 --> 00:02:13,051 நான் என் மாயாஜாலத் தந்திரங்களை மேம்படுத்த 36 00:02:13,051 --> 00:02:16,721 முயற்சிப்பது அவருக்குத் தெரியும், ஒரு நாள் அவர் நல்ல விதமாக நடந்துகொண்டார்... 37 00:02:16,805 --> 00:02:18,765 ஒரு சீட்டை எடுங்கள். -சரி, கண்டிப்பாக. 38 00:02:22,561 --> 00:02:23,562 ஸ்பேட் எட்டா? 39 00:02:25,105 --> 00:02:28,024 ஆமாம்! அடடா. புத்திசாலி. 40 00:02:28,108 --> 00:02:32,153 நான் யோகர்ட்ஃ பர்பைட் சாப்பிடும் போது, ஆலிவர் தன்னுடையதைக் கீழே போட்டுவிட்டான். 41 00:02:32,237 --> 00:02:34,239 எனக்கு ரொம்ப பிடிக்கும். -ஆலிவருக்கும் தான். 42 00:02:35,031 --> 00:02:36,283 என்னுடையதை எடுத்துக்கொள்ளுங்கள். 43 00:02:38,368 --> 00:02:39,661 உன் யோகர்ட்டை எனக்குத் தருகிறாயா? 44 00:02:39,661 --> 00:02:40,954 பரவாயில்லை, எடுத்துக்கொள்ளுங்கள். 45 00:02:40,954 --> 00:02:43,748 நான் மாடியில் தான் வசிக்கிறேன். எனக்கு இன்னொரு ஸ்நாக்ஸ் கிடைக்கும். 46 00:02:44,332 --> 00:02:46,501 அடடா. சரி, நன்றி. 47 00:02:47,544 --> 00:02:49,546 உனக்குப் பெரிய மனசு. 48 00:02:51,756 --> 00:02:55,093 தொல்லியல் துறைக்காக என் அம்மா கொடுத்த விருந்தில் தான் ஆலிவரைச் சந்தித்தேன். 49 00:02:55,093 --> 00:02:58,263 அந்த விருந்து போரடித்ததால், கேம் விளையாட பக்கத்து அறைக்குச் சென்றேன். 50 00:02:58,763 --> 00:03:00,098 உனக்கும் இந்த விருந்துகள் பிடிக்காதா? 51 00:03:00,765 --> 00:03:01,766 கொஞ்சம் பிடிக்கும். 52 00:03:03,184 --> 00:03:05,562 அடக் கடவுளே, இதைத் தான் நான் அடிக்கடி விளையாடுவேன். 53 00:03:07,439 --> 00:03:08,899 தைரியமான நகர்வு தான். 54 00:03:09,482 --> 00:03:11,735 நியா. இதோ இருக்கிறாயா? 55 00:03:11,735 --> 00:03:13,695 உன்னைச் சிலருக்கு அறிமுகப்படுத்தணும், வா. -நிச்சயம். 56 00:03:14,279 --> 00:03:15,488 நீங்கள் விளையாடுங்கள். 57 00:03:15,572 --> 00:03:16,573 நன்றி. 58 00:03:18,366 --> 00:03:20,911 அவர் நல்லவர், ஆனால் மிகவும் மோசமான ஆட்டக்காரர். 59 00:03:21,745 --> 00:03:22,954 என் எல்லா வாய்ப்புகளையும் வீணடித்தி விட்டார். 60 00:03:26,625 --> 00:03:27,918 எதிர்பார்த்த மாதிரி இல்லை. 61 00:03:27,918 --> 00:03:29,794 நமக்குத் ஆலிவரைப் பற்றி கொஞ்சம் தான் தெரியும். 62 00:03:30,295 --> 00:03:31,713 அவர் ஏன் நம்மைத் தேர்வு செய்ய வேண்டும்? 63 00:03:32,339 --> 00:03:34,132 ஒன்றும் புரியவில்லை. 64 00:03:35,592 --> 00:03:38,136 வந்து, இது புரிகிறது. 65 00:03:39,346 --> 00:03:41,139 எனக்கு கனிவான இதயம் இருக்கிறது என ஆலிவர் சொன்னார். 66 00:03:41,223 --> 00:03:44,684 சார்லி புத்திசாலி என்று அவளிடம் சொன்னார். அதாவது, மூளை. 67 00:03:45,352 --> 00:03:50,232 நியாவைத் தைரியசாலி என்று அழைத்தார், அதாவது அவளுக்குத் தைரியம் இருக்கிறது என்று சொன்னார். 68 00:03:50,815 --> 00:03:52,192 “த விசார்ட் ஆஃப் ஆஸ்” போல. 69 00:03:52,901 --> 00:03:55,320 நிச்சயமாக, நான் அவர்களை நம்பவில்லை. 70 00:03:55,320 --> 00:03:57,989 ஏன்? அவர்கள் எல்லோரும் அலட்டிக்கொள்ளாதவர்கள். 71 00:03:58,073 --> 00:03:59,282 சார்லி எனக்குப் பேன்கேக் செய்துகொடுத்தான். 72 00:03:59,366 --> 00:04:00,492 ஏன் என்று சொல்கிறேன். 73 00:04:00,492 --> 00:04:03,787 இப்போது தொடங்கியவர்களுக்காக, மஞ்சள் நிறத் தரை உள்ள இந்தக் கட்டடம், 74 00:04:03,787 --> 00:04:05,956 நாம் வந்த அந்தச் சாலை மாதிரிக் கிடையாது. 75 00:04:06,790 --> 00:04:07,791 நல்ல கருத்து. 76 00:04:07,791 --> 00:04:11,461 ஒருவேளை, எமரால்ட் நகரம் இந்தச் சாலை வரைக்கும் வரும் அளவுக்கு முன்னேறாமல் இருந்திருக்கலாம். 77 00:04:11,545 --> 00:04:13,088 சிங்கமே, நீ ரொம்பவே ஏமாளி. 78 00:04:13,713 --> 00:04:15,048 டோரதி எங்கே? 79 00:04:15,048 --> 00:04:17,800 இந்த வீடியோவில் இருக்கும் ஆள் மாயாவியாக இருக்க வாய்ப்பே இல்லை. 80 00:04:17,884 --> 00:04:20,971 என் கருத்து என்னவென்றால், நீ ரொம்பவே சந்தேகப்படுகிறாய், டின் கேர்ள். 81 00:04:20,971 --> 00:04:24,224 சரி. நான் விரைவிலேயே ஏதாவது உண்மையான மாயாவியைப் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். 82 00:04:30,897 --> 00:04:32,357 அந்த மாயாவி உனக்குப் போதவில்லையா? 83 00:04:32,357 --> 00:04:33,650 இது ஆரம்பம் தான். 84 00:04:44,411 --> 00:04:45,912 இது பல்கலைக்கழகத்தின் வரைபடம். 85 00:04:46,413 --> 00:04:48,248 நூலகத்தைச் சுட்டிக் காட்டுகிறது. 86 00:04:50,875 --> 00:04:52,961 இப்போது பாதுகாப்பு அலுவலகத்தைக் காட்டுகிறது. 87 00:04:55,964 --> 00:04:56,965 விளையாட்டு மையம். 88 00:04:58,341 --> 00:05:01,261 நாம் அந்த இடங்களுக்கெல்லாம் போக வேண்டும் என்று நினைக்கிறேன். 89 00:05:01,261 --> 00:05:04,973 நாம் மூவரும், மூன்று இடங்களில் அந்த மாயாவியிடம் பேச வேண்டும். வாருங்கள், போகலாம். 90 00:05:04,973 --> 00:05:07,434 இதில், ஏதாவது ஒரு இடத்தில் தான் என் தைரியத்தை கண்டுபிடிப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? 91 00:05:07,434 --> 00:05:09,561 ஏனென்றால், எனக்கு நிஜமாகவே அது தேவை. 92 00:05:09,561 --> 00:05:12,606 இந்த மர்ம விஷயம், என்னை ரொம்பவே பதட்டமடையச் செய்கிறது. 93 00:05:12,606 --> 00:05:15,233 சும்மா பேசிக்கொண்டே இருப்பதை நிறுத்துவோம். நமக்கு நேரமில்லை. 94 00:05:15,817 --> 00:05:18,153 அந்த சூனியக்காரி, சிறகுகள் உள்ள தன் குரங்குகளோடு இங்கே தான் இருக்கிறாள். 95 00:05:37,380 --> 00:05:39,382 என்னுடைய மூளை எங்கே இருக்கிறது? 96 00:05:39,466 --> 00:05:41,176 ஆலிவர் எப்போதும் இங்கே தான் இருப்பான். 97 00:05:41,176 --> 00:05:43,678 அவன் தொல்லியல் அறையில் தான் வாழ்ந்தான். 98 00:05:45,597 --> 00:05:46,890 ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. 99 00:05:46,890 --> 00:05:48,642 அவனைப் பற்றி ஏன் கேட்கிறாய்? 100 00:05:48,642 --> 00:05:51,478 என்னுடைய பள்ளிக்காக அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன். 101 00:05:52,312 --> 00:05:54,189 கடைசியாக அவரை எப்போது பார்த்தீர்கள்? 102 00:05:54,856 --> 00:05:57,442 அவன் இறப்பதற்கு சில நாட்கள் முன்பாக. 103 00:05:57,442 --> 00:05:59,069 அவனுக்காக ஒரு புத்தகத்தை எடுத்து வைக்கச் சொல்லியிருந்தான். 104 00:05:59,069 --> 00:06:00,153 புத்தகமா? 105 00:06:00,654 --> 00:06:01,821 அது உங்களிடம் இருக்கிறதா? 106 00:06:01,905 --> 00:06:06,159 ஆம். உண்மையில், அது இன்னும் இங்கே தான் இருக்கிறது. 107 00:06:06,243 --> 00:06:07,953 அதை புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். 108 00:06:08,620 --> 00:06:11,456 “த வோர்ல்ட்'ஸ் ஸ்மார்டெஸ்ட் கிரிமினல் மாஸ்டர்மைண்ட்ஸ்” 109 00:06:13,250 --> 00:06:14,626 என்றாவது இதை நான் படிக்கிறேன். 110 00:06:22,217 --> 00:06:23,218 சார்லி. 111 00:06:26,304 --> 00:06:27,305 சார்லி! 112 00:06:28,682 --> 00:06:31,893 எதையும் தொடாதே என்று சொன்னேனே. -யாரிடம் பேசுகிறாய்? 113 00:06:33,562 --> 00:06:34,604 கற்பனை நண்பனோடு. 114 00:06:35,605 --> 00:06:37,607 வா, போகலாம். 115 00:06:42,779 --> 00:06:43,863 ஆமாம், எனக்கு ஆலிவரைத் தெரியும். 116 00:06:43,947 --> 00:06:47,576 அவன் நேரம்கழித்தும் வேலை செய்வான், அடிக்கடி ஸ்வைப் கார்டைத் தொலைத்து விடுவான். ஏன் கேட்கிறாய்? 117 00:06:48,201 --> 00:06:51,746 என் பள்ளிக்காக நான் அவரைப் பற்றி ஒரு நேர்காணல் செய்கிறேன். 118 00:06:51,830 --> 00:06:55,166 ஒரு பாதுகாவலராக, உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். 119 00:06:55,250 --> 00:06:58,545 எனக்கு அவனைப் பிடிக்கும். ஆனால் அவனுக்குப் பாதுகாவலைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. 120 00:06:58,545 --> 00:06:59,963 அவன் அடிக்கடி இங்கு வருவான். 121 00:07:00,547 --> 00:07:03,133 எனக்குக் கவலையில்லை, எப்போதும் கவ்பாய் சாப்பிட ஏதாவது கொண்டு வருவான். 122 00:07:03,717 --> 00:07:07,554 சீக்கிரம். இங்கே இதயம் இல்லை. அந்தப் பறக்கும் குரங்குகள் எங்காவது இருக்கும். 123 00:07:07,554 --> 00:07:10,432 அவருக்கு சந்தேகம் என ஏன் சொல்கிறீர்கள்? 124 00:07:11,141 --> 00:07:14,436 பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களைப் பற்றியே அவன் எப்போதும் கேட்பான். 125 00:07:14,436 --> 00:07:17,022 பாதுகாப்பு கேமராக்களின் பழைய தொகுப்புகளை அவனிடம் முழுமையாக காட்டவில்லை. 126 00:07:17,022 --> 00:07:18,189 நேரத்தை வீணடிக்கிறாய். 127 00:07:18,273 --> 00:07:19,232 வா. 128 00:07:21,109 --> 00:07:22,319 உனக்கு ஒன்றுமில்லையே? 129 00:07:22,319 --> 00:07:25,822 இல்லை. நன்றாக இருக்கிறேன். நன்றி. 130 00:07:29,367 --> 00:07:32,037 ஆலிவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவனை எல்லா நேரமும் பார்த்திருக்கிறேன். 131 00:07:32,037 --> 00:07:33,121 உடற்பயிற்சி மையம் 132 00:07:33,121 --> 00:07:36,249 எகிப்தில் ஒரு பெரிய மலையேற்றத்துக்காக, நான் தான் அவனுக்குப் பயிற்சி அளித்தேன், 133 00:07:36,333 --> 00:07:37,834 அது ஒரு விதமான குடும்ப பயணம். 134 00:07:39,878 --> 00:07:40,879 சரியாக இங்கே தான். 135 00:07:41,713 --> 00:07:43,256 அவன் நன்றாக முன்னேறிக் கொண்டிருந்தான், 136 00:07:43,757 --> 00:07:45,592 திடீரென வருவதை நிறுத்திவிட்டான். 137 00:07:46,092 --> 00:07:47,260 உண்மையாகவா? 138 00:07:47,344 --> 00:07:51,014 நான் ஆச்சரியப்பட்டேன். சரியான உடலமைப்பைப் பெற வேண்டும் என்ற வெறியோடு இருந்தான். 139 00:07:51,014 --> 00:07:52,307 வாரத்தில் ஐந்து நாட்கள் வருவான். 140 00:07:53,516 --> 00:07:55,518 அவனுடைய இருதயத்தின் நிலைமை எனக்குத் தெரிந்திருந்தால், 141 00:07:55,602 --> 00:07:57,562 அவன் இந்தளவு கஷ்டப்பட்டு பயிற்சி செய்ய விட்டிருக்க மாட்டேன். 142 00:07:58,230 --> 00:07:59,814 அவர் ஏன் வரவில்லை என்று தெரியுமா? 143 00:07:59,898 --> 00:08:03,235 விஷயங்கள் எல்லாம் பித்துப்பிடித்த மாதிரி ஆகிவிட்டன, தனக்கு நேரமில்லை என்று சொன்னான். 144 00:08:04,319 --> 00:08:08,823 தான் முயற்சித்துக் கொண்டு இருப்பது முடிந்ததும், 145 00:08:09,324 --> 00:08:12,911 இந்த பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டடத்திற்கு தன் பெயரைக் கூட வைப்பார்கள் என்று சொன்னான். 146 00:08:14,871 --> 00:08:16,331 நான் கிளம்புகிறேன். -நன்றி. 147 00:08:18,875 --> 00:08:19,876 நாம் போகலாம். 148 00:08:19,960 --> 00:08:21,795 8:30 மணிக்குள் இந்த மர்மத்தைக் கண்டுபிடித்துவிட்டால், 149 00:08:21,795 --> 00:08:24,172 சீக்கிரம் யோகா வகுப்பு எடுக்கப் போய் விடுவேன். 150 00:08:26,758 --> 00:08:28,677 சிங்க போஸ் தான் என் திறமை. 151 00:08:30,345 --> 00:08:33,515 எகிப்திய தொல்பொருளாளர், எதற்காக குற்றவாளிகளின் திட்டமிடல் பற்றிய புத்தகத்தைப் படிக்கணும்? 152 00:08:33,597 --> 00:08:36,142 அல்லது வளாகப் பாதுகாப்பைப் பற்றி ஏன் அவ்வளவு கவலைப்படணும்? 153 00:08:36,226 --> 00:08:38,895 அவர் ஏதோ ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்க முயன்றது போலத் தெரிகிறது. 154 00:08:38,979 --> 00:08:40,313 இதைப் பார்! 155 00:08:40,397 --> 00:08:41,481 அந்த மாயாவி... 156 00:08:42,816 --> 00:08:44,818 அந்த மாயாவி ஒரு அற்புதமான பேச்சாளர். 157 00:08:45,318 --> 00:08:48,405 அவர் என்ன பேசுகிறான் என்று புரியவில்லை, ஆனாலும் பிடித்திருக்கிறது. 158 00:08:49,739 --> 00:08:51,950 என்னவாக இருந்தலும் சரி, அது பெரிதாக இருக்கும். 159 00:08:52,617 --> 00:08:55,829 கட்டடத்திற்கு அவரது பெயரை வைக்கும் அளவுக்கு, இந்த பல்கலைக்கழகம் அவரது செயலால் கவரப்படும் 160 00:08:55,829 --> 00:08:57,622 என பயிற்சியாளரிடம் சொல்லியிருக்கிறார். 161 00:08:58,665 --> 00:09:00,000 ஜாலி! கூடுதல் நாணயங்கள். 162 00:09:00,584 --> 00:09:01,877 கூடுதல் நாணயங்கள் கிடைத்துள்ளன. 163 00:09:03,795 --> 00:09:08,174 “த விசார்ட் ஆஃப் ஆஸ்” அல்லது இந்த கதாபாத்திரங்களுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? 164 00:09:08,258 --> 00:09:09,259 எனக்குத் தெரியவில்லை. 165 00:09:09,259 --> 00:09:10,635 வீடியோவில் என்ன இருக்கிறது? 166 00:09:11,136 --> 00:09:13,597 அதில் “எலோக்வென்ட் பெசன்ட்” பற்றிய ஏதோ விஷயம் இருக்கிறது. 167 00:09:13,597 --> 00:09:15,849 அன்றொரு நாளிரவு என் அம்மா அதைப் பற்றி சொன்னார். 168 00:09:16,349 --> 00:09:19,853 அது ஒரு பழைய ஆவணம் என்றும் அதை எகிப்து அருங்காட்சியகத்துக்குக் தரப் போவதாகவும் சொன்னார். 169 00:09:19,853 --> 00:09:21,813 அதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும். 170 00:09:22,439 --> 00:09:25,400 ஹே, சமீர். அந்த டின் கேர்ள் எங்கே? 171 00:09:27,319 --> 00:09:29,905 இங்கே தான் இருந்தாள். 172 00:09:36,286 --> 00:09:37,787 நீ என்ன செய்கிறாய்? 173 00:09:38,872 --> 00:09:40,290 இதைச் சமையலறையில் பார்த்தேன். 174 00:09:40,290 --> 00:09:42,751 சரி, இது சட்டி, பானைகள், வாணலிகளுக்கானது. 175 00:09:42,751 --> 00:09:44,336 எவ்வளவு சொதப்பிவிட்டாய், பார். 176 00:09:44,336 --> 00:09:45,754 என்ன? நீ குளித்துவிட்டாய். 177 00:09:45,754 --> 00:09:47,339 நான் என்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாதா? 178 00:09:48,548 --> 00:09:49,549 சமீர்? 179 00:09:49,633 --> 00:09:51,218 தயவு செய்து, கொஞ்சம் நகரு. 180 00:09:54,304 --> 00:09:57,557 இட்ரிஸின் பயங்கர கனவு நின்றுவிட்டது, உனக்கு தான் நன்றி சொல்லணும், 181 00:09:58,767 --> 00:10:00,727 நாளைக்கு நீங்கள் ஏதாவது விசேஷமாக செய்யலாமே. 182 00:10:00,727 --> 00:10:04,022 நிச்சயமாக. நான் அவனைப் பூங்காவிற்கு கூட்டிச் சென்று, கால்பந்து விளையாடுகிறேன். 183 00:10:04,022 --> 00:10:05,899 சரி. நீ மிகவும் நல்ல அண்ணன். 184 00:10:11,029 --> 00:10:12,530 கதை முடிந்துவிட்டது தானே? 185 00:10:13,031 --> 00:10:14,032 தவறு. 186 00:10:14,699 --> 00:10:16,660 குன்-அனுப் அமைதியாக இருக்க மாட்டான். 187 00:10:17,160 --> 00:10:20,121 வீட்டுச் சொந்தக்காரரின் செய்கைகள் எல்லாம் நியாமில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறான், 188 00:10:20,205 --> 00:10:21,206 அடுத்த பத்து நாட்களில்... 189 00:10:21,206 --> 00:10:22,958 அவன் என்ன சொல்ல முயற்சிக்கிறான்? 190 00:10:22,958 --> 00:10:25,418 இந்த வீடியோவில் ஒரு உள் அர்த்தம் இருக்கிறது. 191 00:10:26,503 --> 00:10:29,005 அது, “சிங்கத்திற்கு உதவாதே” என்கிற மாதிரி கெட்ட விஷயமா? 192 00:10:29,089 --> 00:10:30,966 ஏனென்றால் எனக்கு ஏற்கனவே இப்படி நடந்திருக்கிறது. 193 00:10:30,966 --> 00:10:34,302 சிங்கக் குட்டியாகக் குகைகளில் வளர்வது எனக்குக் கேவலமாக இருந்தது. 194 00:10:34,386 --> 00:10:35,720 அமைதியாக இரு, இது உன்னைப்பற்றி இல்லை. 195 00:10:38,557 --> 00:10:42,894 ஹே, சும்மா வந்து பார்த்தேன். நீ உன் இரவு உணவைத் தொடவே இல்லையே. 196 00:10:43,895 --> 00:10:45,438 ஆமாம், என்னுடைய வயிறு கொஞ்சம் சரியில்லை. 197 00:10:46,022 --> 00:10:47,649 கவலைப்படாதீர்கள். எனக்கு சரியாகிவிடும். 198 00:10:48,233 --> 00:10:50,610 நிச்சயமாக? -ஆமாம், எனக்கு நிறைய வீட்டுப் பாடங்கள் உள்ளன. 199 00:10:51,111 --> 00:10:53,655 அப்படியானால் சரி. ரொம்ப நேரம் விழித்திருக்காதே. 200 00:10:55,740 --> 00:10:58,743 அவள் சரியாகச் சொன்னாள். நீ இரவு உணவின் போது, வினோதமாக நடந்துகொண்டாய். 201 00:10:58,827 --> 00:11:01,496 கண்ணுக்குத் தெரியாத சிங்கம் ஒன்று என் பின்னால் உட்கார்ந்திருப்பதால் இருக்கலாம். 202 00:11:01,580 --> 00:11:03,248 நான் அப்படி நினைக்கவில்லை. 203 00:11:03,248 --> 00:11:06,334 உன்னைத் திருடி என்று அந்தப் பெண் குற்றம் சாட்டினாளே அதனால் இருக்குமோ. 204 00:11:10,255 --> 00:11:11,673 சரி, நேரமாகி விட்டது. 205 00:11:13,341 --> 00:11:14,384 இப்போது என்னுடைய முறை. 206 00:11:14,384 --> 00:11:19,180 நம்முடைய விவசாயி, அநியாயத்தை எதிர்த்து 207 00:11:19,264 --> 00:11:21,516 நன்றாக, தைரியமாகப் பேசினார். 208 00:11:22,309 --> 00:11:24,185 எத்தனை தடவை இதையே பார்த்துக் கொண்டிருப்பாய்? 209 00:11:24,269 --> 00:11:25,896 அவன் தான் அந்த மாயாவி. ரொம்ப புத்திசாலி. 210 00:11:25,896 --> 00:11:28,857 அவன் பேசுவதை கவனித்துக் கேட்டால், ஒருவேளை எனக்கு மூளை வளரக்கூடும். 211 00:11:28,857 --> 00:11:30,942 “எலோக்வென்ட்” என்று அவன் உச்சரிக்கும் விதம் பிடித்திருக்கிறது. 212 00:11:31,026 --> 00:11:32,569 உயர் தரமாக இருக்கிறது. 213 00:11:33,153 --> 00:11:34,237 “எலோக்வென்ட்” 214 00:11:34,321 --> 00:11:37,657 உண்மையா, சார்லி? எனக்குப் பெரிய அறை கிடைத்ததால் நீ பொறாமைப்பட்டு, குழந்தைத் தனமாக இருக்காதே! 215 00:11:37,741 --> 00:11:38,783 எதைப்பற்றி பேசுகிறாய்? 216 00:11:38,867 --> 00:11:41,745 என் ஆடைகள். அவை வெளியில் கிடப்பதைப் பார்த்தேன். நீ அவற்றை ஜன்னலுக்கு வெளியே வீசிவிட்டாய். 217 00:11:41,745 --> 00:11:43,163 என்ன? நான் செய்யவில்லை. 218 00:11:43,163 --> 00:11:44,956 நீ இல்லை என்றால், வேறு யார் செய்தது? 219 00:11:45,040 --> 00:11:48,126 உன் மாயாஜாலத்திற்கெல்லாம் இப்பொழுது உனக்கு நிறைய இடம் கிடைத்துள்ளது. பரவாயில்லை. 220 00:11:48,126 --> 00:11:49,461 ஹலோ? 221 00:11:49,461 --> 00:11:52,547 நீ சொன்னது சரிதான், சிட். அது முட்டாள்தனம் தான். 222 00:11:53,298 --> 00:11:54,424 மன்னித்துக்கொள். 223 00:11:55,383 --> 00:11:56,843 நீ என் ஆடைகளை தாராளமாகத் துவைக்கலாம். 224 00:11:59,221 --> 00:12:03,141 நீ எனக்கு உதவ முயற்சித்தாய் என்று புரிகிறது, ஆனால் அது புத்திசாலித்தனமான யோசனை கிடையாது. 225 00:12:04,309 --> 00:12:07,270 அது உன் தவறு கிடையாது, ஏனென்றால் உனக்கு மூளை கிடையாதே. 226 00:12:07,354 --> 00:12:08,480 ஹே, பார். 227 00:12:08,480 --> 00:12:11,233 எனக்கு ஆர்வமில்லை. அதை அணைத்துவிடு. 228 00:12:11,233 --> 00:12:12,692 எனக்கு ஏதோ தெரிகிறது. 229 00:12:18,990 --> 00:12:21,326 பேச்சாளர் மேஜையிலுள்ள பிரமிடுக்கு அருகில் இருக்கும் அந்த சிறிய பொருள். 230 00:12:21,326 --> 00:12:22,911 அந்தச் செஸ் காயின்களையாச் சொல்கிறாயா? 231 00:12:22,911 --> 00:12:25,413 இதே மாதிரி ஒன்றை நூலகத்தில் பார்த்தேன். 232 00:12:29,584 --> 00:12:32,295 மூன்று இடங்கள், மூன்று செஸ் காயின்கள். 233 00:12:32,379 --> 00:12:34,798 இது நூலகத்தில் இருக்கிறதென்றால்... 234 00:12:36,424 --> 00:12:37,425 சோளக்காட்டு பொம்மை! 235 00:12:37,509 --> 00:12:39,928 நான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். நீ புத்திசாலி. 236 00:12:43,181 --> 00:12:44,432 நானா? 237 00:12:47,894 --> 00:12:51,356 செஸ் காயின்களா? அவற்றுக்கும் என் இதயத்திற்கும் என்ன சம்பந்தம்? 238 00:12:52,399 --> 00:12:54,859 அந்த மாயாவி மர்மமான முறைகளில் வேலை செய்கிறான். 239 00:12:55,443 --> 00:12:57,153 சரி. நாம் போகலாம்! 240 00:12:57,654 --> 00:12:59,531 இன்றிரவு முடியாது. நாளைக்கு போகலாம். 241 00:13:00,073 --> 00:13:02,576 கொஞ்சம் பொறு. நாளைக்கும் என்னால் போக முடியாது. 242 00:13:02,576 --> 00:13:04,619 என் அப்பா சொன்னதைக் கேட்டாயே. என் தம்பியை பார்த்துக்கொள்ளணும். 243 00:13:05,203 --> 00:13:06,329 அவனையும் அழைத்து வா. 244 00:13:06,413 --> 00:13:09,708 குழந்தைகளுக்கு அவர்களை விடப் பெரிய, ரொம்ப சாதுவான அண்ணனோடு இருக்கப் பிடிக்கும். 245 00:13:10,292 --> 00:13:13,503 உண்மை, ஆனால்... எனக்குத் தெரியவில்லை. -ரொம்ப நேரம் ஆகாது. 246 00:13:13,587 --> 00:13:16,423 அதற்குப் பிறகு கூட நீ பூங்காவிற்குப் போகலாம். இருவருக்குமே பிரச்சினை இல்லை. 247 00:13:17,007 --> 00:13:18,383 இதில் எந்த பாதிப்பும் இருக்காது. 248 00:13:29,936 --> 00:13:32,355 நீ நூலகரின் கவனத்தை திசைதிருப்பு, நான் அந்த செஸ் காயினை எடுக்கிறேன். 249 00:13:33,231 --> 00:13:34,441 என்ன? 250 00:13:34,441 --> 00:13:37,569 நீ நூலகரின் கவனத்தை திசைதிருப்பு, நான் அந்த செஸ் காயினை எடுக்கிறேன். 251 00:13:37,569 --> 00:13:39,613 நீ அமைதியாக இருக்க வேண்டியதில்லை. 252 00:13:45,619 --> 00:13:47,954 சரி. நீ நூலகரின் கவனத்தை திசை திருப்புவாய், அப்போது, 253 00:13:48,038 --> 00:13:49,080 நான் அந்த செஸ் காயினை எடுக்கவா? 254 00:13:50,874 --> 00:13:52,000 ஆமாம். 255 00:13:55,587 --> 00:13:58,340 போன முறை நான் இங்கே வந்த போது, என் ஸ்கார்ஃபை இங்கே விட்டுவிட்டேன். 256 00:13:58,340 --> 00:14:00,800 காணாமல் போய் கிடைத்த பொருட்களை நான் பார்க்க முடியுமா? 257 00:14:01,301 --> 00:14:02,552 தாராளமாகப் பார். 258 00:14:14,064 --> 00:14:15,523 செஸ் காயின் எதுவும் இல்லையா? 259 00:14:16,066 --> 00:14:17,984 வந்து, அது இந்த அறையில் தான் இருக்கும். 260 00:14:22,113 --> 00:14:24,199 அந்த நாய் என்னையா பார்க்கிறது? 261 00:14:25,200 --> 00:14:27,118 உன்னாலும், உன் நண்பர்களாலும் மட்டும் தான் என்னைப் பார்க்க முடியும் என நினைத்தேன். 262 00:14:29,871 --> 00:14:31,623 சமீர்! -கவ்பாய்! 263 00:14:31,623 --> 00:14:33,333 சரி. பரவாயில்லை. 264 00:14:33,333 --> 00:14:35,126 நாய்கள் உன்னை ஒன்றும் பண்ணாது. ஒன்றுமில்லை. 265 00:14:35,710 --> 00:14:37,045 நாம் உட்காரலாம். பயப்படாதே. 266 00:14:37,921 --> 00:14:40,131 உனக்கு ஒன்றுமில்லையே, இட்ரிஸ்? ஒன்றும் பிரச்சினையில்லை. 267 00:14:40,799 --> 00:14:41,800 ஒன்றுமில்லை. 268 00:14:42,842 --> 00:14:43,969 எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டோம். 269 00:14:43,969 --> 00:14:46,012 உடற்பயிற்சிக் கூடத்தில் செஸ் காயினை நீ எங்கே ஒளித்து வைப்பாய்? 270 00:14:46,513 --> 00:14:47,514 நான் ஒளித்து வைக்க மாட்டேன். 271 00:14:49,224 --> 00:14:52,852 அதோ! அந்த மலை ஏறும் சுவரில் ஏறி, ஆலிவர் பயிற்சி செய்வது வழக்கம் என்று பயிற்சியாளர் சொன்னார். 272 00:14:53,562 --> 00:14:55,230 அதன் உச்சியில் அவர் ஒளித்து வைத்திருக்கலாம். 273 00:14:55,230 --> 00:14:57,566 வந்து, வாழ்த்துக்கள். 274 00:14:58,400 --> 00:14:59,818 பொறு! எங்கே போகிறாய்? 275 00:15:00,402 --> 00:15:04,155 நான்.கொஞ்சம் நெட்டிமுறிக்கப் போகிறேன். ரொம்ப முறைத்துப் பார்க்காதே. 276 00:15:10,203 --> 00:15:11,955 நீ மேலே ஏறிப் பார்த்தால் தேவலை. 277 00:15:11,955 --> 00:15:13,164 நான் ஏன் செய்ய வேண்டும்? 278 00:15:13,248 --> 00:15:14,749 நீ யார் கண்ணுக்கும் தெரியாத, பெரிய சிங்கமாயிற்றே. 279 00:15:15,917 --> 00:15:17,419 அதில் ஏற மூன்று நொடிகள் போதும். 280 00:15:18,461 --> 00:15:20,422 வேண்டாம். எனக்கு உயரம் என்றாலே பயம். 281 00:15:29,848 --> 00:15:31,725 மதிய வணக்கம். என்னை ஞாபகமிருக்கா என தெரியவில்லை. 282 00:15:32,851 --> 00:15:33,852 ஞாபகமிருக்கு. 283 00:15:33,852 --> 00:15:36,521 சரி. ஹாய். 284 00:15:38,940 --> 00:15:42,110 எனக்காக ஒரு புத்தகத்தைத் தேடித் தர முடியுமா? 285 00:15:42,110 --> 00:15:43,361 பெயர் என்ன? 286 00:15:46,448 --> 00:15:48,867 “த கேர்ள் இன் த பிக் ரெட் க்ளாசஸ்” என்ற புத்தகம். 287 00:15:50,035 --> 00:15:53,496 அப்புத்தகத்தின் தலைப்பு அவ்வளவு பரிச்சயமாக இல்லை, ஆனால்... 288 00:15:57,918 --> 00:16:00,420 இங்கே பார், சார்லி. எனக்கு கிடைத்துவிட்டது. 289 00:16:06,092 --> 00:16:07,510 வா, போகலாம். 290 00:16:09,429 --> 00:16:10,680 என்ன சொன்னாய்? 291 00:16:11,640 --> 00:16:12,807 மன்னிக்கவும். பொறுமையாக தேடுங்கள். 292 00:16:13,975 --> 00:16:15,018 நன்றி. 293 00:16:18,104 --> 00:16:21,524 அந்த புத்தகம் என் வீட்டிலேயே இருக்கிறது என இப்போது தான் ஞாபகம் வந்தது. மன்னிக்கவும். 294 00:16:23,818 --> 00:16:25,320 நாய் என்னை கடிக்க வந்தது. 295 00:16:25,320 --> 00:16:26,821 இல்லை, அது என்னைத்தான் கடிக்க வந்தது. 296 00:16:26,905 --> 00:16:28,073 அது பயமாகத்தான் இருந்திருக்கும். 297 00:16:28,573 --> 00:16:31,493 அந்த நாய் கூட பயந்திருக்கலாம், அதனால் தான் குரைத்திருக்கும். 298 00:16:32,994 --> 00:16:34,704 விடு, இட்ரிஸ். நாம் பூங்காவிற்குச் செல்வோம். 299 00:16:34,788 --> 00:16:37,958 சமீர், நீ அப்படியே போகக் கூடாது. நாம் செஸ் காயினை கண்டுப்பிடிக்க வேண்டும். 300 00:16:38,458 --> 00:16:40,377 கவ்பாய் செய்ததை நினைத்து வருந்துகிறேன். 301 00:16:40,377 --> 00:16:41,962 அவன் குரைக்கவே மாட்டான். 302 00:16:41,962 --> 00:16:44,548 அவனுக்கு ஒரு ட்ரீட் கொடுக்க விரும்புகிறாயா? -இல்லை. 303 00:16:47,217 --> 00:16:48,969 அவன் எவ்வளவு நல்ல பையன் என்று காட்டுகிறேன். 304 00:16:48,969 --> 00:16:50,762 பார்த்தாயா? ரொம்ப நல்ல பையன். 305 00:16:58,019 --> 00:17:00,814 சமீர், பாரேன். அது நாயின் படுக்கையில் இருந்தது. 306 00:17:00,814 --> 00:17:04,066 நிச்சயமாக. “ஆலிவர் எப்போதுமே நாய்க்கு ட்ரீட்ஸ் கொண்டு வருவான்” என சொன்னாரே. 307 00:17:07,027 --> 00:17:08,362 இங்கே. உட்காருங்கள். 308 00:17:09,030 --> 00:17:10,239 என்ன செய்கிறாய்? 309 00:17:10,323 --> 00:17:11,616 செக்மேட். 310 00:17:11,616 --> 00:17:12,993 நன்றி. -என்னை மன்னித்துவிடு! 311 00:17:13,075 --> 00:17:14,869 அவனுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை! 312 00:17:45,734 --> 00:17:46,902 என்னை மன்னித்துவிடு, நியா. 313 00:17:46,902 --> 00:17:48,862 நான் தான் அந்த சுவற்றில் ஏறி இருக்க வேண்டும். 314 00:17:50,488 --> 00:17:51,489 அது அவள் தான். 315 00:17:53,158 --> 00:17:54,159 யாரு? 316 00:17:54,701 --> 00:17:56,494 எனக்கு திருடி பட்டம் கட்டிய பெண். 317 00:18:00,206 --> 00:18:01,333 நியா, அது அவள் இல்லை. 318 00:18:06,296 --> 00:18:07,464 நாம் செய்துவிட்டோம்! 319 00:18:08,673 --> 00:18:09,925 இது ஜாலியாக உள்ளது. 320 00:18:12,969 --> 00:18:14,221 இது ஜாலியாக இல்லையா? 321 00:18:16,223 --> 00:18:17,641 உனக்கு ஒன்றுமில்லையே, நியா? -இல்லை. 322 00:18:18,350 --> 00:18:19,351 சரி. 323 00:18:20,018 --> 00:18:21,102 சமீர்? 324 00:18:21,186 --> 00:18:24,731 உண்மையில், மோசமாக உணர்கிறேன். 325 00:18:24,731 --> 00:18:26,733 என் தம்பிக்கு கொடூரமான கனவுகள் வருகின்றன 326 00:18:28,151 --> 00:18:29,778 அதிலிருந்து அவன் மீண்டு வரும் போது 327 00:18:29,778 --> 00:18:33,031 இந்த மர்மத்தை பற்றி கண்டறிய நான் அவனை அழைத்துச் சென்றேன். 328 00:18:33,740 --> 00:18:35,158 இப்போது நாயைப் பார்த்து பயப்படுகிறான். 329 00:18:35,242 --> 00:18:36,576 அவன் அதிலிருந்து வெளிவர வேண்டும்! 330 00:18:36,660 --> 00:18:38,870 தவறாக நினைக்காதே, அவனை குழந்தை போல நடத்துவதை நிறுத்து. 331 00:18:38,954 --> 00:18:40,038 அவன் குழந்தை தான்! 332 00:18:41,414 --> 00:18:43,083 நீ சொல்வதை நான் கேட்டிருக்கவே கூடாது. 333 00:18:46,836 --> 00:18:48,088 நான் கண்டிப்பாக போக வேண்டும். 334 00:18:48,922 --> 00:18:51,466 இப்போதா? நாம் ஒரு வழியாக முன்னேறுகிறோம். 335 00:18:52,425 --> 00:18:55,303 மன்னிக்கவும். என் தம்பி தான் எனக்கு முக்கியம். 336 00:18:55,887 --> 00:18:58,181 வாழ்த்துக்கள். -என்ன, சமீர். 337 00:18:58,265 --> 00:18:59,349 அவன் போகட்டும். 338 00:19:00,600 --> 00:19:02,018 அவன் தம்பியை நினைத்து கவலைப்படுகிறான். 339 00:19:03,019 --> 00:19:04,354 சரி, தவறாக நினைக்க வேண்டாம், 340 00:19:04,354 --> 00:19:08,108 நாம் கண்டுப்பிடித்த செஸ் காயின்களை மாயாவியிடம் எடுத்து செல்ல வேண்டாமா? 341 00:19:08,900 --> 00:19:11,069 தான் யார் என இப்போதாவது காட்டுவான் போல. 342 00:19:11,069 --> 00:19:12,779 நம் ஆசைகளை பூர்த்தி செய்வான். வாருங்கள்! 343 00:19:16,700 --> 00:19:19,786 ஆலிவர் உயிரோடு இருந்தால் இது சுலபமாக முடிந்திருக்கும். 344 00:19:27,294 --> 00:19:28,295 இப்போது என்ன? 345 00:19:31,131 --> 00:19:35,802 ஓ, சக்தி வாய்ந்த மாயாவியே, இதோ உன் செஸ் காயின்கள். 346 00:19:36,761 --> 00:19:38,096 நாங்கள் என்ன செய்ய வேண்டும் என சொல். 347 00:19:50,734 --> 00:19:52,402 “நீதியை பெறவும்” 348 00:19:53,904 --> 00:19:55,071 அப்படியென்றால் என்ன? 349 00:19:55,697 --> 00:19:57,616 இது எனக்கு செக்டார் 371 ஐ நினைவுபடுத்துகிறது. 350 00:19:59,242 --> 00:20:00,577 அது எனக்கு பிடித்த ஆர்பிஜி. 351 00:20:02,495 --> 00:20:03,622 கற்பனை கதாபாத்திர விளையாட்டு? 352 00:20:05,874 --> 00:20:06,875 சரி. 353 00:20:06,875 --> 00:20:10,962 அதில் இப்படி தான் மிஷன்கள், சேகரிப்பு பொருட்கள் எல்லாம் இருக்கும். 354 00:20:11,463 --> 00:20:16,134 பிறகு அதை வைத்து மறைக்கப்பட்ட கதவுகள் அல்லது ரகசிய அறைகளை திறந்து 355 00:20:16,218 --> 00:20:17,219 அடுத்த நிலைக்கு செல்லலாம். 356 00:20:17,219 --> 00:20:18,929 ஆனால் இது விளையாட்டு அல்ல. 357 00:20:19,679 --> 00:20:20,722 அது போல தான் இருக்கிறது. 358 00:20:23,308 --> 00:20:25,268 அதோ! நீதி தராசு. 359 00:20:25,769 --> 00:20:28,605 ஆனால் அவை சமமாக இல்லையே. அடடா. அவை உடைந்திருக்கின்றன. 360 00:20:29,189 --> 00:20:31,316 இதற்குத் தான் காவலர், அவர் இடத்தில் இருக்க வேண்டும். 361 00:20:31,316 --> 00:20:33,235 அவை சமமாக இல்லாமல் தான் இருக்க வேண்டுமோ என்னவோ. 362 00:20:34,444 --> 00:20:38,490 நமக்கு நீதி வேண்டுமானால், நாம் அதை சமமாக்க வேண்டும். 363 00:20:39,616 --> 00:20:41,076 நியா, நீ அறிவாளி. 364 00:21:22,409 --> 00:21:23,577 அருமை. 365 00:21:24,327 --> 00:21:26,871 அது என்னது? -இது ஒரு யுஎஸ்பி டிரைவ். 366 00:21:26,955 --> 00:21:30,417 அதே தான். ஆனால், இது என்ன செய்யும்? 367 00:21:30,417 --> 00:21:33,628 வந்து, எனக்குத் தெரியும், சோளக்காட்டு பொம்மைக்காக கேட்கிறேன். 368 00:21:33,712 --> 00:21:36,381 கணினியில் பயன்படுத்துவது. இதில் கோப்புகள் இருக்கும். 369 00:21:36,381 --> 00:21:38,842 ஆச்சரியமாக உள்ளது. 370 00:21:38,842 --> 00:21:40,510 ஆனால் மாயாவி எங்கே? 371 00:21:41,011 --> 00:21:44,723 சோளக்காட்டு பொம்மையே, நீ சொன்னதிலே இது தான் உருப்படியான விஷயம். 372 00:21:45,307 --> 00:21:46,975 என்ன செய்கிறாய்? -அதைத் திரும்ப கொடு. 373 00:21:46,975 --> 00:21:50,270 இல்லை. எங்களிடம் பொய் சொல்கிறீர்கள், இப்போது எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். 374 00:21:50,270 --> 00:21:53,857 இது ஆலிவரின் அலுவலகம்... அவன் இறந்துவிட்டான். 375 00:21:53,857 --> 00:21:57,527 அதை நம்மிடம் மறைத்துவிட்டார்கள். -இல்லை! மாயாவி இறந்துவிட்டாரா? 376 00:21:57,611 --> 00:21:59,279 பொறு, மாயாவிக்கு இறப்பு என்பது உண்டா? 377 00:21:59,279 --> 00:22:01,740 அவன் மாயாவியே இல்லை. இது அவர்கள் உருவாக்கிய கதை. 378 00:22:02,866 --> 00:22:05,911 என்னால் நம்ப முடியவில்லை. எங்களை ஏமாற்றிவிட்டீர்களா? 379 00:22:05,911 --> 00:22:07,287 உங்களால் எப்படி அது முடிந்தது? 380 00:22:07,287 --> 00:22:08,455 உங்களுக்கு புரியவில்லை. 381 00:22:08,955 --> 00:22:12,042 தயவு செய்து அந்த யுஎஸ்பியை எங்களிடம் கொடு, நாங்கள் விவரமாக சொல்கிறோம். 382 00:22:12,042 --> 00:22:13,460 உனக்குத் தான் புரியவில்லை. 383 00:22:15,545 --> 00:22:17,589 நீ பெரிய தவறு செய்கிறாய். 384 00:22:21,301 --> 00:22:22,886 நீங்கள் தான் தவறு செய்தவர்கள். 385 00:23:20,902 --> 00:23:22,904 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்