1 00:00:06,216 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:12,556 --> 00:00:14,683 ஆலிவர் ஈத்தனின் மாமாவா? 3 00:00:16,977 --> 00:00:19,771 ஈத்தனுக்கும் எலோக்வென்ட் பெசன்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? 4 00:00:19,771 --> 00:00:22,107 இப்போது எனக்கு இன்னும் பதற்றமாக இருக்கிறது. 5 00:00:23,525 --> 00:00:27,445 தன் மாமா இறந்த சோகத்தில் இருக்கும் சிறுவனுக்காக என் முதல் பெரிய மாயாஜால நிகழ்ச்சி செய்கிறேனா? 6 00:00:27,529 --> 00:00:29,948 மாலை 3:00 மணிக்குள் இந்த இனிப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றால், 7 00:00:29,948 --> 00:00:32,409 ஒரு மந்திரவாதியால் தான் என்னை பிரச்சினையிலிருந்து காப்பாற்ற முடியும். 8 00:00:32,491 --> 00:00:35,287 என்ன நடக்கிறது என்று எனக்கு சரியாகப் புரியவில்லை, 9 00:00:35,287 --> 00:00:39,040 ஆனால் ஒரு காரணத்திற்காக, அந்த சார்கோஃபெகஸை கண்டுபிடிப்பதற்காக ஆலிவர் நம்மை அனுப்பியுள்ளார். 10 00:00:39,708 --> 00:00:42,752 அதில் இருக்கும் ஏதோ ஒன்று இந்த மர்மத்தை தீர்க்க உதவப் போகிறது. 11 00:00:43,253 --> 00:00:45,630 எனவே, நிகழ்ச்சி நடந்தாக வேண்டும். 12 00:00:46,131 --> 00:00:47,674 இது மோசமாக இருக்கப் போகிறது. 13 00:00:47,674 --> 00:00:51,761 கவலைப்படாதே. நீ திணறினால், உனக்கு லியோ உதவுவான். அவன் தான் கண்ணுக்கு தெரிய மாட்டானே. 14 00:00:51,845 --> 00:00:54,890 வேண்டாம்! சார்லி தானே செய்யவேண்டும். என் உதவி அவளுக்கு தேவையில்லை. 15 00:00:55,765 --> 00:01:00,103 உனக்கு உதவி தேவை இல்லை. உன்னால் இதை செய்ய முடியும். இப்போது மூச்சு விடு. 16 00:01:00,103 --> 00:01:01,813 மூக்கின் உள்ளே இழுத்து, வாய் வழியே வெளியே விடு. 17 00:01:03,690 --> 00:01:04,690 சரி. 18 00:01:08,278 --> 00:01:09,404 நாம் இதைச் செய்யலாம். 19 00:01:32,344 --> 00:01:34,721 இது ஒரு பொம்மை சார்கோஃபெகஸ். 20 00:01:35,764 --> 00:01:37,891 ஹே! என்ன செய்கிறாய்? 21 00:01:38,391 --> 00:01:39,559 என்ன? 22 00:01:39,643 --> 00:01:43,355 என் கராத்தே வகுப்பில் இருந்தவன் தானே நீ. இப்போது இங்கே இருக்கிறாய். 23 00:01:43,355 --> 00:01:45,523 நான் மந்திரவாதி சார்லியின் நண்பன். 24 00:01:45,607 --> 00:01:46,816 ஏன் என் அறையில் இருக்கிறாய்? 25 00:01:47,484 --> 00:01:51,571 நான், ம், கழிவறையைத் தேடி தவறாக இங்கு வந்துவிட்டேன். 26 00:01:52,155 --> 00:01:53,281 அது இங்கே இருக்கிறது. 27 00:02:16,304 --> 00:02:18,098 பேய் எழுத்தாளர் 28 00:02:20,183 --> 00:02:23,353 சிறு பிரச்சினை. நான் சார்கோஃபெகஸைக் கண்டுபிடித்தேன். 29 00:02:23,853 --> 00:02:26,106 பொருட்களை வைக்கும் ஒரு சிறிய பெட்டியில் அது இருக்கிறது. 30 00:02:26,106 --> 00:02:28,525 அது சிறப்பு. கெட்ட செய்தி என்ன? 31 00:02:29,234 --> 00:02:31,611 அதை நான் எடுப்பதற்கு முன்னால் ஈத்தன் என்னைப் பார்த்து விட்டான். 32 00:02:31,695 --> 00:02:33,405 நிகழ்ச்சி ஆரம்பித்ததும், நான் திரும்பப் போகிறேன். 33 00:02:33,405 --> 00:02:35,949 அதை விட பெரிய பிரச்சினை இருக்கிறது. சார்லி பயப்படுகிறாள். 34 00:02:35,949 --> 00:02:37,951 கழிவறையில் ஒளிந்து கொண்டு, நிகழ்ச்சியை நடத்த மறுக்கிறாள். 35 00:02:37,951 --> 00:02:40,620 எனக்குத் தெரியும். அது வேடிக்கை அல்ல. 36 00:02:40,704 --> 00:02:44,541 எல்லோரும், கவனியுங்கள். நாம் தொடங்குவதற்குத் தயார். 37 00:02:44,541 --> 00:02:46,167 எனவே... -சரி. 38 00:02:46,251 --> 00:02:49,546 ...எந்த தாமதமும் இல்லாமல், இதோ சார்லி வருகிறாள்! 39 00:02:52,966 --> 00:02:57,554 சார்லியைப் பார்ப்பதற்கு முன்னால், ஒரு சிறப்பு தொடக்க நிகழ்ச்சி உண்டு. 40 00:02:58,263 --> 00:03:00,390 அற்புதமான சமீர்! 41 00:03:03,101 --> 00:03:04,811 என்ன? -ஏதோ ஒன்று செய்ய வேண்டும். 42 00:03:04,895 --> 00:03:07,814 பிரச்சினை இல்லை. எல்லாவற்றையும் நான் சொல்லித் தருகிறேன். 43 00:03:13,236 --> 00:03:14,237 நான்... 44 00:03:15,447 --> 00:03:16,740 உதவி. 45 00:03:17,240 --> 00:03:20,619 இன்று எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? 46 00:03:20,619 --> 00:03:22,245 சிறப்பு! நல்ல தொடக்கம். 47 00:03:31,504 --> 00:03:32,631 வெளியே வா, சார்லி. 48 00:03:33,340 --> 00:03:34,841 உனக்குப் புரியவில்லை. 49 00:03:35,926 --> 00:03:37,510 என்னால் இதை செய்ய முடியாது. 50 00:03:41,848 --> 00:03:43,183 உன்னுடைய கார்டு... 51 00:03:46,019 --> 00:03:48,396 ஹார்ட்டின் ஒன்பது. -இல்லை. 52 00:03:48,480 --> 00:03:49,773 அது ஸ்பேட் ஜே. 53 00:03:49,773 --> 00:03:51,775 அவன் உன்னை ஏமாற்றுகிறான். 54 00:03:51,775 --> 00:03:54,319 இப்படி சொல்: “சரி, நான் பார்ப்பது...” 55 00:03:54,319 --> 00:03:56,238 சரி, நான் பார்ப்பது... 56 00:03:56,238 --> 00:03:57,864 “...ஒரு ஜோக்கர் மற்றும்...” 57 00:03:57,948 --> 00:04:00,700 ...ஒரு ஜோக்கர் மற்றும்... 58 00:04:02,327 --> 00:04:04,371 அருமை 59 00:04:07,791 --> 00:04:09,542 ஹார்ட்டின் ஒன்பது! 60 00:04:09,626 --> 00:04:12,337 சரி. -நன்றி. நன்றி. 61 00:04:13,255 --> 00:04:16,632 நான் சற்று கம்மியாக பிரமிக்க வைக்க வேண்டும். 62 00:04:16,716 --> 00:04:18,927 முக்கியமான நிகழ்ச்சியை மறைத்து விடக்கூடாது. 63 00:04:19,678 --> 00:04:20,679 நல்ல கருத்து. 64 00:04:22,055 --> 00:04:24,808 என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் நீ மேடைக்கு போக வேண்டும். 65 00:04:24,808 --> 00:04:25,892 நான் உன் மேல் கோபமாக இருக்கிறேன். 66 00:04:26,476 --> 00:04:28,353 என்ன? -இது உண்மை. 67 00:04:29,354 --> 00:04:31,314 புரியவில்லை. உனக்கு மந்திரவாதியாக ஆசை என நினைத்தேன். 68 00:04:31,398 --> 00:04:34,568 கண்டிப்பாக. ஆசை தான். ஆனால் என்னை கேட்காமல் இப்படி ஒரு நிகழ்ச்சியை 69 00:04:34,568 --> 00:04:36,194 நீ ஏற்பாடு செய்ய உனக்கு உரிமை இல்லை. 70 00:04:36,861 --> 00:04:42,492 பார். இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. அது பெரிய விஷயம். 71 00:04:42,576 --> 00:04:44,286 எனக்கு நேரமில்லை, விரைவாக செயல்பட வேண்டியிருந்தது. 72 00:04:44,286 --> 00:04:45,495 மெசேஜ் அனுப்பக்கூடவா? 73 00:04:45,579 --> 00:04:47,789 நீ மறுப்பாய் என நினைக்கவில்லை, அதனால் உன்னைக் கேட்கவில்லை. 74 00:04:47,789 --> 00:04:49,374 பார், எனக்குப் புரிகிறது. 75 00:04:50,417 --> 00:04:53,920 நீ ரொம்பவும் புத்திசாலி, உனக்கு எப்போதும் சிறப்பான யோசனைகள் உண்டு. 76 00:04:55,171 --> 00:04:57,632 ஆனால் எங்களை கேட்காமலேயே, எனக்காகவும் சமீருக்காகவும் 77 00:04:57,716 --> 00:04:59,634 நீ முடிவுகள் எடுக்கக்கூடாது. 78 00:05:00,385 --> 00:05:03,388 இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல. இது நடந்து கொண்டே இருக்கிறது. 79 00:05:03,889 --> 00:05:06,016 நேற்று இதையே தான் சமீர் என்னிடம் சொன்னான். 80 00:05:06,725 --> 00:05:11,187 மாயாஜால நிகழ்ச்சி பற்றி முதலில் உன்னிடம் கேட்டிருக்க வேண்டும். மன்னித்துவிடு. 81 00:05:12,898 --> 00:05:13,899 மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன். 82 00:05:14,733 --> 00:05:18,194 நீ மிகவும் புத்திசாலி என்றும், சிறப்பான யோசனைகள் உள்ளவன் என்றும் 83 00:05:18,278 --> 00:05:19,988 நான் நினைக்கிறேன். 84 00:05:21,239 --> 00:05:24,409 ஆனால் சில சமயங்களில்... -ஆனால் சில சமயங்களில் நான் வெளிப்படையாக 85 00:05:24,409 --> 00:05:26,953 பேசும் மோசமான யோசனைகளில் அவை மறைந்து விடுகின்றனவா? 86 00:05:27,579 --> 00:05:28,872 ஆமாம். 87 00:05:28,872 --> 00:05:30,373 ஆமாம், நானும் இதை கேள்விப்பட்டேன். 88 00:05:32,292 --> 00:05:35,212 சரி, எதிர்காலத்தில், என் உள்ளுணர்வை அதிகம் பயன்படுத்துக்கிறேன். 89 00:05:35,212 --> 00:05:38,465 நான் யோசித்து சரியாகப் பேசுகிறேன். 90 00:05:39,049 --> 00:05:40,133 நல்லது. 91 00:05:40,217 --> 00:05:42,802 சிறப்பு. நிகழ்ச்சிக்கு, போகலாமா? 92 00:05:50,435 --> 00:05:51,853 நான் சொதப்பிவிட்டால் என்ன செய்வது? 93 00:05:57,025 --> 00:05:58,276 நீ சொதப்ப மாட்டாய். 94 00:05:59,861 --> 00:06:02,697 உன்னால் முடியாது என நினைத்திருந்தால், இந்த வேலையை உனக்கு தந்தித்திருக்க மாட்டேன். 95 00:06:05,492 --> 00:06:09,246 ஹாய், நண்பர்களே! நான் தான் சார்லி! இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! 96 00:06:10,455 --> 00:06:11,665 இங்கு யாருக்கு மாயாஜாலம் பிடிக்கும்? 97 00:06:11,665 --> 00:06:13,041 எனக்கு! -எனக்கு! 98 00:06:13,041 --> 00:06:15,710 ஜாலி! சரி! இங்கே யாருக்கு கயிறு தந்திரம் பிடிக்கும்? 99 00:06:15,794 --> 00:06:16,962 நான் மாடிக்குச் செல்கிறேன். 100 00:06:16,962 --> 00:06:19,714 இல்லை. இங்கே இரு. நாம் சார்லிக்கு உதவ வேண்டும். -ஆமாம். 101 00:06:23,134 --> 00:06:24,553 பட்டு துணியில் வித்தை செய்யலாம். 102 00:06:24,553 --> 00:06:26,137 இப்போது ஏதாவது ஒரு கார்டை எடு. 103 00:06:27,138 --> 00:06:28,682 ஸ்பேட் எட்டு. -இரு, என்ன? 104 00:06:28,682 --> 00:06:32,936 ஒன்று, இரண்டு, மூன்று. சரி. 105 00:06:34,521 --> 00:06:35,897 இதை உனக்குத் தருகிறேன். 106 00:06:37,440 --> 00:06:39,568 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 107 00:06:39,568 --> 00:06:41,736 நன்றி! -ஆஹா! 108 00:06:41,820 --> 00:06:43,154 வெப்பா! 109 00:06:43,238 --> 00:06:44,531 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! -ஆமாம்! 110 00:06:44,531 --> 00:06:46,491 வூ! 111 00:06:48,118 --> 00:06:50,370 சார்லி, அது சிறப்பாக இருந்தது. -அற்புதம்! 112 00:06:50,370 --> 00:06:54,374 நன்றி. -நீ நீயாக இருந்தது தான் சிறந்த விஷயமே. 113 00:06:54,374 --> 00:06:58,503 எல்லோரையும் கவர்வதற்கு பதில் நானும் நானாக இருக்க வேண்டும் போல. 114 00:06:58,587 --> 00:07:00,380 நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும்படி நீ செய்கிறாய். 115 00:07:00,964 --> 00:07:01,965 அது நல்ல விஷயமா? 116 00:07:01,965 --> 00:07:04,217 எப்போதுமே! சிறந்த ஊக்கம் கொடுக்கும். 117 00:07:04,801 --> 00:07:06,803 வெப்பா அருகில் இருக்கிறது. என்னால் உணர முடிகிறது. 118 00:07:06,887 --> 00:07:09,890 இந்த தந்திரத்தை நான் புரிந்துகொண்டால் லியோவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 119 00:07:09,890 --> 00:07:11,433 லியோவின் ஸ்பான்சர்களும் தான். 120 00:07:15,061 --> 00:07:17,772 அதைக் காணவில்லை. இங்கே தான் இருந்தது. 121 00:07:18,273 --> 00:07:19,524 நீங்களெல்லாம் யார்? 122 00:07:21,234 --> 00:07:25,780 ஒன்று: என் கராத்தே வகுப்பில் நீ விசித்திரமாக நடந்து கொண்டாய். 123 00:07:25,864 --> 00:07:27,449 இரண்டு: திடீரென்று, 124 00:07:27,449 --> 00:07:29,618 என் பிறந்த நாள் பார்ட்டியில் உன் தோழி நிகழ்ச்சி நடத்துகிறாள். 125 00:07:30,118 --> 00:07:31,453 எப்படியோ, நிகழ்ச்சி நன்றாக இருந்தது. 126 00:07:32,370 --> 00:07:36,750 மூன்று: பார்ட்டிக்கு முன்னால், நீ என் அறையில் சுற்றிக் கொண்டிருந்தாய். 127 00:07:37,334 --> 00:07:38,877 இங்கே என்ன நடக்கிறது? 128 00:07:40,503 --> 00:07:41,504 அட. 129 00:07:41,588 --> 00:07:44,007 நான் முட்டாள் இல்லை. இப்போது எனக்கு ஒன்பது வயதாகிறது. 130 00:07:46,551 --> 00:07:49,930 அவனிடம் உண்மையைச் சொல்லி விடலாம் என நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்? 131 00:07:53,099 --> 00:07:54,309 கேட்டதற்கு நன்றி. 132 00:07:57,062 --> 00:07:59,314 ஈத்தன், உன் மாமா ஆலிவரை எங்களுக்குத் தெரியும். 133 00:08:00,440 --> 00:08:02,943 நான் சொல்லப் போவதை உன்னால் நம்ப முடியாவிட்டாலும், 134 00:08:02,943 --> 00:08:05,362 உன்னுடைய சார்கோஃபெகஸை எங்களிடம் கொடுப்பதற்காக 135 00:08:05,362 --> 00:08:07,614 ஆலிவர் தான் எங்களை இந்த பார்ட்டிக்கு அனுப்பினார். 136 00:08:07,614 --> 00:08:09,282 ஆமாம், சரிதான். -இது தான் உண்மை. 137 00:08:09,366 --> 00:08:11,785 நான் உங்களை நம்பவில்லை. உங்களுக்கு என் மாமாவைத் தெரியாது. 138 00:08:17,749 --> 00:08:18,833 கீஸா 139 00:08:18,917 --> 00:08:20,168 கைஸா? 140 00:08:20,252 --> 00:08:22,712 என்ன கைஸா? 141 00:08:22,796 --> 00:08:25,924 கீஸா, சிறந்த பிரமிடுகளின் இடம். 142 00:08:26,967 --> 00:08:28,677 நீ ஆலிவரோடு சேர்ந்து அங்கே போக இருந்தாய். 143 00:08:28,677 --> 00:08:30,220 உனக்கு அது எப்படி தெரியும்? 144 00:08:30,845 --> 00:08:35,976 தனக்கு பிடித்த மருமகனை எகிப்திற்கு அழைத்துச் செல்ல ஆர்வமாக இருப்பதாக சொன்னார். 145 00:08:53,034 --> 00:08:55,620 ஸ்க்ரூவா? அதில் பூ விடவம் இருக்கிறது. 146 00:08:56,663 --> 00:09:01,334 இது தாமரை என்று நினைக்கிறேன். நான் மொழிபெயர்த்த ஒரு வார்த்தை அது. 147 00:09:02,252 --> 00:09:03,336 இது எங்கிருந்து கிடைத்தது? 148 00:09:03,420 --> 00:09:05,630 நான் ஆலிவர் மாமாவோடு நூலகத்தில் இருந்தேன். 149 00:09:05,714 --> 00:09:07,924 பல்கலைக்கழக நூலகமா? -ஆமாம். 150 00:09:08,008 --> 00:09:10,802 ஏதோ ஒரு பெரிய மர்மத்தை அவர் தீர்க்க முயல்வதாக சொன்னார். 151 00:09:11,511 --> 00:09:15,098 தரையில் இந்த ஸ்க்ரூவைப் பார்த்து மிகவும் சந்தேகப்படுவதாகச் சொன்னார். 152 00:09:15,098 --> 00:09:17,267 என்னிடம் கொடுத்து இதை பத்திரமாக வைக்கச் சொன்னார். 153 00:09:17,267 --> 00:09:19,603 நீ எதற்காக நூலகத்திற்கு சென்றாய் என நினைவிருக்கிறதா? 154 00:09:20,312 --> 00:09:23,315 அங்கே ஒரு பறவையின் பெரிய ஓவியம் இருந்தது நினைவிருக்கிறது. 155 00:09:26,568 --> 00:09:30,280 சரி, இது நல்ல உதவி, ஈத்தன். இப்போது நாங்கள் கிளம்புகிறோம். 156 00:09:30,864 --> 00:09:32,073 இன்னும் கூட ஏதாவது சொல்ல ஆசை, 157 00:09:32,157 --> 00:09:35,076 ஆனால் ஒரு காரணத்திற்காக இதை ரகசியமாக ஆலிவர் வைத்தார் என்று நினைக்கிறோம். 158 00:09:35,160 --> 00:09:36,536 எனக்குப் புரிகிறது. 159 00:09:36,620 --> 00:09:38,747 எங்களை நம்பியதற்கு நன்றி. 160 00:09:39,789 --> 00:09:40,790 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 161 00:09:42,250 --> 00:09:44,085 அவரது பிரிவால் ரொம்பவே வாடுகிறேன். 162 00:09:45,378 --> 00:09:46,504 நாங்களும் தான். 163 00:09:50,884 --> 00:09:53,011 அது ரொம்ப பாவம். -ஆமாம். 164 00:09:54,179 --> 00:09:57,849 நில்லுங்கள். நாம் அவனிடம் பேச வேண்டாமா? 165 00:09:57,933 --> 00:10:01,770 சரிதான், ஆனால் நீ 3:00 மணிக்குள் பேக்கரிக்கு போக வேண்டுமே. 166 00:10:08,693 --> 00:10:09,861 ஆலிவர் பற்றி நான் வருந்துகிறேன். 167 00:10:10,445 --> 00:10:11,655 நன்றி. 168 00:10:13,281 --> 00:10:15,408 ஒருவரை இழப்பது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும். 169 00:10:17,410 --> 00:10:19,871 என் ஊரான சிரியாவில் போர் நடக்கிறது. 170 00:10:22,958 --> 00:10:26,419 என் கசின் போன வருடம் இறந்துவிட்டான், அவனது பிரிவால் மிகவும் வருந்துகிறேன். 171 00:10:28,630 --> 00:10:30,382 அது மிகவும் கடினம். 172 00:10:32,175 --> 00:10:35,095 பிறந்தநாள் போன்ற சிறப்பு நாட்களில் அது இன்னும் கடினம். 173 00:10:36,972 --> 00:10:40,892 நானும், ஆலிவர் மாமாவும், பூங்காவிற்கு சென்று எகிப்தில் இருப்பது போல நினைத்துக் கொள்வோம். 174 00:10:41,977 --> 00:10:47,524 அந்த சறுக்கு மரம் தான் ஸ்பிங்க்ஸ் என்று நினைத்து, அவர் எப்போதும் வேடிக்கையான குரலில் பேசுவார். 175 00:10:47,524 --> 00:10:50,944 “நான் தான் ஸ்பிங்க்ஸ், நான் மிகவும் வேடிக்கையானவன்.” 176 00:10:52,404 --> 00:10:54,364 இது முட்டாள்தனம் தான்... 177 00:10:54,364 --> 00:10:59,578 கண்டிப்பாக இல்லை. ஆலிவர்... ...“மிக வேடிக்கையானவர்.” 178 00:11:02,372 --> 00:11:06,084 நினைவில் வைத்துக்கொள், அவர் உன் வாழ்க்கையில் இருந்து போக மாட்டார். 179 00:11:07,294 --> 00:11:08,795 எப்போதும் உன்னைச் சுற்றி தான் இருப்பார். 180 00:11:12,757 --> 00:11:14,593 இது உடைந்துவிட்டது என்று நினைத்தேன். 181 00:11:19,514 --> 00:11:20,599 நீ சிறப்பாக நடந்துகொண்டாய். 182 00:11:21,808 --> 00:11:23,310 அவன் இனிமையானவன். 183 00:11:24,853 --> 00:11:27,731 என்னால் பேக்கரிக்கு நேரத்திற்குப் போகவே முடியாது. 184 00:11:28,565 --> 00:11:31,902 என் அப்பாவிடம் உண்மையை சொல்ல வேண்டியது தான். 185 00:11:34,487 --> 00:11:36,531 அப்பா, சமையல் அறையில் எல்லாம் இருக்கிறதா? 186 00:11:43,079 --> 00:11:44,164 சரி. 187 00:11:53,006 --> 00:11:54,090 ஆஹா. 188 00:11:54,174 --> 00:11:55,508 அது சிறப்பாக உள்ளது. 189 00:11:55,592 --> 00:11:58,720 கல்லூரியை முடித்ததும், நான் ஒரு லெபெனிஸ் உணவகத்தில் வேலை செய்தேன். 190 00:11:58,720 --> 00:12:01,264 சிரியன் உணவும் அதே போலத்தான் இருக்கும். 191 00:12:01,765 --> 00:12:04,059 எனக்குப் பைத்தியமா, அல்லது இங்கே பூ வாசனை வருகிறதா? 192 00:12:04,059 --> 00:12:06,770 அது பன்னீர் வாசனை. -ஆமாம். 193 00:12:06,770 --> 00:12:08,813 இனிப்புகள் செய்து முடித்த பின் என் பாட்டியின் சமையலறையில் 194 00:12:08,897 --> 00:12:10,190 இப்படித்தான் வாசம் இருக்கும். 195 00:12:12,484 --> 00:12:15,654 மிக்க நன்றி, திரு. பார்னஸ். உங்களுக்கு கண்டிப்பாக பணம் கொடுக்கிறோம். 196 00:12:15,654 --> 00:12:18,198 இது என் பரிசு, பணம் எதுவும் வேண்டாம். 197 00:12:18,990 --> 00:12:22,202 அப்படி வேண்டாம். உங்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். 198 00:12:22,202 --> 00:12:25,872 சரி. எல்லோரும் சேர்ந்து சுத்தம் செய்யுங்கள். அது எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும். 199 00:12:25,956 --> 00:12:28,667 பார்ட்டியில் மகிழ்ச்சியாக இருங்கள். -நன்றி. 200 00:12:28,667 --> 00:12:30,001 ஹாய், அன்பே. -ஹாய், செல்லமே. 201 00:12:30,669 --> 00:12:31,920 இங்கே நல்ல வாசனை வருகிறதே. 202 00:12:32,921 --> 00:12:34,130 நான் சற்று தாமதமாக வருகிறேன். 203 00:12:34,714 --> 00:12:36,466 பிரச்சினை இல்லை. நாங்கள் சுத்தம் செய்கிறோம். 204 00:12:36,550 --> 00:12:37,551 ஆமாம். 205 00:12:39,010 --> 00:12:42,013 அம்மா, நாங்கள் சுத்தம் செய்த பிறகு, நான் உங்களிடம் கொஞ்சம் பேசலாமா? 206 00:12:42,097 --> 00:12:43,723 நிச்சயமாக. -சரி. 207 00:12:50,063 --> 00:12:53,191 ஏன் இவ்வளவு நேரம், சமீர்? நாங்கள் கவலையாக இருந்தோம். 208 00:12:53,275 --> 00:12:56,987 அன்பே, இது எவ்வளவு முக்கியம் என உன்னிடம் சொன்னேனே. பேக்கரியில் நமோரா இருந்ததா? 209 00:12:56,987 --> 00:12:58,363 உண்மையில், இல்லை. 210 00:12:58,363 --> 00:12:59,656 என்ன? 211 00:12:59,656 --> 00:13:00,740 கவலைப்படாதீர்கள். 212 00:13:04,578 --> 00:13:06,204 நீ இதை சமைத்தாயா? 213 00:13:06,288 --> 00:13:08,707 சிறு உதவி கிடைத்தது. 214 00:13:08,707 --> 00:13:10,041 அற்புதமாக இருக்கிறது, சமீர். 215 00:13:10,125 --> 00:13:11,293 பரவாயில்லை. 216 00:13:14,254 --> 00:13:16,882 ஆமாம்! பார், நான் தான் சொன்னேனே. 217 00:13:16,882 --> 00:13:19,342 நியாவின் அப்பா நான்கு நட்சத்திர ஹோட்டலின் செஃப். 218 00:13:19,426 --> 00:13:20,844 நீ ரொம்ப கவலைப்படுகிறாய், சமீர். 219 00:13:21,845 --> 00:13:23,138 நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. 220 00:13:24,014 --> 00:13:25,015 நன்றி. 221 00:13:25,682 --> 00:13:27,142 சொல் வன்மையுடையதாக இருக்கிறது. 222 00:13:28,560 --> 00:13:29,853 ஆனால்? 223 00:13:31,146 --> 00:13:35,275 ஆனால், ஒரே ஒரு சமூக வலைத்தள பதிவின் மூலம் 224 00:13:35,275 --> 00:13:39,029 நீ எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. 225 00:13:39,529 --> 00:13:41,615 அதற்கு தான் உங்கள் உதவித் தேவை, அம்மா. 226 00:13:41,615 --> 00:13:44,492 உங்கள் கருத்துகளை முன்வைத்து புறக்கணிப்பில் ஈடுபட்டால் மக்கள் கவனிப்பார்கள். 227 00:13:44,576 --> 00:13:47,871 நீங்கள் பிரபலமானவர் என்பதால், இது செய்திகளில் கூட வரலாம். 228 00:13:49,080 --> 00:13:50,749 பிரபலமாக இருப்பது பிரச்சினைக்குரியது. 229 00:13:51,583 --> 00:13:52,959 பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துக்கொண்டு, 230 00:13:53,043 --> 00:13:56,796 கல்லூரி வளாகத்திற்கு அருகிலுள்ள கடையை புறக்கணிக்க முடியாது. 231 00:13:56,880 --> 00:13:57,964 இது சரியானதல்ல. 232 00:13:58,048 --> 00:13:59,466 சரியானதில்லையா? 233 00:13:59,466 --> 00:14:02,260 அவர் இனவெறியுடன் நடந்துக்கொள்வது தான், சரி இல்லை. 234 00:14:06,139 --> 00:14:09,184 சரி. நானே புறக்கணிப்புக்கு ஏற்பாடு செய்கிறேன். 235 00:14:09,768 --> 00:14:13,605 மான்ட்கோமெரி பஸ் புறக்கணிப்பில் பாட்டி இருந்தார். குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறேன். 236 00:14:13,605 --> 00:14:17,567 ஒருங்கிணைந்த முயற்சியால் பல மாதங்களாக, அது ஏற்பாடு செய்யப்பட்டது. 237 00:14:17,651 --> 00:14:20,987 நானே இதை செய்துவிடுவேன், அம்மா. என்னைக் குழந்தை போல் நடத்துவதை நிறுத்துங்கள். 238 00:14:24,157 --> 00:14:25,492 பார். 239 00:14:25,492 --> 00:14:27,494 அந்தப் பெண் உன்மீது காவல்துறையில் புகார் அளித்ததிலிருந்து, 240 00:14:27,494 --> 00:14:30,413 அதை எதிர்த்துப் போராட ஒரு வழியைத் தேடிக் கொண்டிருக்கிறாய். 241 00:14:31,456 --> 00:14:32,749 ஆனால் அதை சரியாக செய்ய வேண்டும். 242 00:14:34,292 --> 00:14:35,293 சரி. 243 00:14:35,377 --> 00:14:38,797 எனக்குத் தெரிந்த ஒரு மாணவரை உனக்கு அறிமுகம் செய்கிறேன். 244 00:14:38,797 --> 00:14:41,216 இனவெறிக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து அவருக்கு எல்லாம் தெரியும், 245 00:14:41,216 --> 00:14:43,218 அவர் உன்னை சரியான பாதையில் வழிநடத்துவார். 246 00:14:43,843 --> 00:14:47,013 சரி. -ஹே, என்னை தவறாக எடுத்துக்கொள்ளாதே. 247 00:14:47,514 --> 00:14:49,015 நீ போராடவும் வேண்டும், 248 00:14:50,559 --> 00:14:52,185 அதில் வெற்றி பெறவும் வேண்டும். 249 00:14:54,938 --> 00:14:55,939 நன்றி, அம்மா. 250 00:15:10,036 --> 00:15:12,497 என் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் டின்னரை ஞாபகப்படுத்துகிறது. 251 00:15:12,581 --> 00:15:15,333 என் பாட்டி சமைப்பார், முழு குடும்பமும் டின்னருக்கு வந்துவிடுவார்கள். 252 00:15:17,460 --> 00:15:19,129 டொஃபீக்! ஹாய்! -ஹாய். 253 00:15:19,129 --> 00:15:22,799 இவள் என் தோழி, சார்லி, இது என் இன்னொரு தோழன்... 254 00:15:22,883 --> 00:15:25,802 கண்டுகொள்ளாதே. ஒரே ஒரு தோழி தான். 255 00:15:26,553 --> 00:15:27,762 சரி. 256 00:15:27,846 --> 00:15:29,890 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, சார்லி. -ஹாய். 257 00:15:29,890 --> 00:15:32,601 சமீர், உன்னை சிறிது காலமாக சமூக மையத்தில் பார்க்க முடியவில்லையே. 258 00:15:32,601 --> 00:15:34,227 வேறு ஏதாவது வேலையாக இருந்தாயா? 259 00:15:34,311 --> 00:15:40,275 ஆமாம்! நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன்... 260 00:15:40,275 --> 00:15:41,568 என்ன வேலை? 261 00:15:41,568 --> 00:15:42,986 இளம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சங்கம். 262 00:15:43,570 --> 00:15:45,447 அடக் கடவுளே. எனக்கு தொல்லியல்துறை பிடிக்கும்! 263 00:15:45,447 --> 00:15:48,033 குறிப்பிட்ட காலத்தில் அல்லது பகுதியில் கவனம் செலுத்துகிறாயா? 264 00:15:48,950 --> 00:15:51,369 வந்து, எங்களுக்கு அதெல்லாமும் பிடிக்கும். 265 00:15:51,453 --> 00:15:53,038 இல்லை. நாங்கள் அவை ரொம்ப பிடிக்கும். 266 00:15:55,790 --> 00:15:57,125 ஹாய். -நியா! 267 00:15:57,626 --> 00:16:00,629 சரியான நேரத்தில் வந்தாய். இவன் தான் என் நண்பன், டொஃபீக். 268 00:16:00,629 --> 00:16:01,838 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 269 00:16:02,714 --> 00:16:04,716 சரி, என்ன விசேஷம்? 270 00:16:04,716 --> 00:16:07,636 துருக்கியிலிருந்து ஒரு புது குடும்பம் வந்துள்ளது, இது அவர்களை வரவேற்கும் விழா. 271 00:16:08,428 --> 00:16:09,971 அவர்கள் சிரிய மக்கள் அல்லவா? 272 00:16:10,055 --> 00:16:13,099 ஆமாம், ஆனால் அவர்கள் சிரியாவிலிருந்து வந்ததும், 273 00:16:13,183 --> 00:16:15,393 துருக்கியில் தான் தங்கியிருந்தனர், பிறகு தான் இங்கு வந்தனர். 274 00:16:15,477 --> 00:16:16,686 நாங்களும் அதே தான் செய்தோம். 275 00:16:17,187 --> 00:16:18,355 ஏன்? 276 00:16:18,355 --> 00:16:22,275 சிரியாவில் போர் நடந்ததால் மக்கள் பலருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது, 277 00:16:22,359 --> 00:16:26,363 எனவே பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனான் அல்லது ஜோர்டானுக்கு தப்பித்துச் செல்ல வேண்டியதாயிற்று. 278 00:16:26,947 --> 00:16:29,866 நாங்கள் அகதிகளாக, முகாமில் தங்கியிருந்தோம். 279 00:16:30,367 --> 00:16:34,204 புது நாட்டுக்கு அனுப்பப்படும் வரை நாங்கள் அங்கு காத்திருந்தோம். 280 00:16:37,874 --> 00:16:43,463 சிலரால் மட்டுமே வெளியேற முடியும், அந்த அதிர்ஷ்டசாலிகளுள் நாங்களும் ஒருவர். 281 00:16:45,632 --> 00:16:47,968 அப்படித் தான் நாங்கள் அமெரிக்காவிற்கு வந்தோம். 282 00:16:49,678 --> 00:16:50,720 ஐயோ. 283 00:16:50,804 --> 00:16:51,805 நியா. 284 00:16:53,139 --> 00:16:55,392 உன் அப்பா நமோரா செய்வதற்கு உதவியது ரொம்ப நல்ல விஷயம். 285 00:16:55,392 --> 00:16:57,894 எங்கள் பாராட்டைத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பரிசை அவருக்குக் கொடு. 286 00:16:59,271 --> 00:17:01,773 ஆஹா! இதெல்லாம் வேண்டாமே. 287 00:17:01,773 --> 00:17:02,857 எனக்காகக் கொடு. 288 00:17:03,441 --> 00:17:04,441 நன்றி. 289 00:17:04,526 --> 00:17:06,111 மிகவும் அற்புதமான மாலைப் பொழுது. 290 00:17:06,111 --> 00:17:08,822 இன்றிரவு வேலைக்குப் போக விருப்பமில்லை என்றாலும் போகத்தான் வேண்டும். 291 00:17:09,906 --> 00:17:10,907 பார்ட்டியில் மகிழ்ச்சியாக இருங்கள். 292 00:17:17,289 --> 00:17:18,582 உன் அப்பா எங்கே வேலை செய்கிறார்? 293 00:17:18,582 --> 00:17:20,166 பல்கலைக்கழகத்தில் காவலாளியாக இருக்கிறார். 294 00:17:20,250 --> 00:17:21,709 அவர் நூலகத்தைச் சுத்தம் செய்வாரா? 295 00:17:21,793 --> 00:17:23,169 ஆமாம். 296 00:17:23,253 --> 00:17:24,920 இன்றிரவு அவருடன் செல்ல முடியுமா என்று கேள். 297 00:17:25,505 --> 00:17:26,923 ஏன்? -நிச்சயமாக! 298 00:17:27,007 --> 00:17:30,176 இப்போது நூலகம் மூடியிருக்கும், இதுதான் உள்ளே செல்வதற்கு சரியான நேரம். 299 00:17:30,260 --> 00:17:33,471 உண்மை தான். அந்த ஸ்க்ரூ எதற்கானது என கண்டுபிடிக்க முடியும். 300 00:17:34,222 --> 00:17:35,390 முயற்சிக்கிறேன். 301 00:17:39,561 --> 00:17:41,187 உன் பெரிய வித்தையை கண்டுபிடித்துவிட்டாயா? 302 00:17:41,271 --> 00:17:46,860 இல்லை, பக்கத்தில் வந்துவிட்டேன். என்னால் உணர முடிகிறது. என் மூளையில் ஒளிர்கிறது. 303 00:17:46,860 --> 00:17:48,945 வெப்பா தருணத்திற்கு முன்பு, இப்படித்தான் நடக்கும். 304 00:17:49,029 --> 00:17:50,572 என் அப்பா சம்மதித்துவிட்டார். 305 00:17:51,406 --> 00:17:54,743 நமோராவினால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார், எதைக் கேட்டிருந்தாலும் சம்மதித்திருப்பார். 306 00:17:56,077 --> 00:17:58,580 இன்றிரவு 8 மணிக்கு நூலகத்தில் என்னை சந்தியுங்கள். 307 00:17:58,580 --> 00:18:01,750 எந்த இடம் என்று மெசேஜ் அனுப்புகிறேன், பிறகு உங்களை உள்ளே அழைத்துச் செல்கிறேன். 308 00:18:01,750 --> 00:18:05,170 சரி. நல்லது. 309 00:18:15,513 --> 00:18:16,640 இது நன்றாக உள்ளது. 310 00:18:43,792 --> 00:18:45,710 ரொம்ப அருமை! -ருசியாக உள்ளது. 311 00:18:45,794 --> 00:18:47,254 செஃபிற்கு என் பாராட்டைச் சொல். 312 00:18:48,046 --> 00:18:49,130 கண்டிப்பாக அவரிடம் சொல்கிறேன். 313 00:18:49,214 --> 00:18:53,718 அப்பா, நமோராவினால் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள்? 314 00:18:54,886 --> 00:18:56,304 நான் வளர்ந்த கிராமத்தில், 315 00:18:56,388 --> 00:18:58,348 பல தலைமுறைகளாக அமிராவின் குடும்பம் ஒரு பேக்கரியை நடத்தினார்கள், 316 00:18:58,348 --> 00:19:01,643 அங்குள்ள இனிப்புகளிலே நமோராவிற்குத்தான் அவர்கள் பெயர் பெற்றவர்கள். 317 00:19:04,271 --> 00:19:09,317 சென்ற வருடம் தான் அந்த பேக்கரி குண்டுவீச்சால் அழிந்தது. 318 00:19:12,487 --> 00:19:15,198 அந்த பேக்கரியும், வீடும் இப்போது இல்லையே என வருந்துகிறார்கள். 319 00:19:17,784 --> 00:19:19,744 மீண்டும் நன்றி. 320 00:19:21,580 --> 00:19:23,206 என் நண்பர்கள் இல்லாமல் இதை செய்திருக்க முடியாது. 321 00:19:30,213 --> 00:19:32,215 வெப்பா! 322 00:19:33,550 --> 00:19:35,468 மாய வித்தையை யோசித்துவிட்டாயா! -இல்லை. 323 00:19:35,552 --> 00:19:36,761 சரி, ஏன் கத்தினாய்? 324 00:19:36,845 --> 00:19:40,682 நான் இங்கு வந்ததிலிருந்து கவனிக்கிறேன், இது போன்ற சிறந்த நட்பை 325 00:19:40,682 --> 00:19:42,851 இதுவரை பார்த்ததே இல்லை. 326 00:19:43,393 --> 00:19:45,770 மயாமியில் அந்நியர்களுக்கு முன்னால் ஒரு ஆடம்பரமான நிகழ்ச்சியில் 327 00:19:45,854 --> 00:19:48,857 நான் சில மாய வித்தை செய்வது வெப்பா அல்ல. 328 00:19:48,857 --> 00:19:51,902 “வெப்பா” என எப்போதும் சொல்வதை நிறுத்துவது தான் “வெப்பா”. 329 00:19:52,402 --> 00:19:54,654 நான் மீண்டும் சாதாரண சிறுவனாக இருக்க விரும்புகிறேன். 330 00:19:54,738 --> 00:19:58,950 என் ஊரான லா விஸ்டாவிற்கு சென்று, என் தோழி அமாண்டாவை பார்க்க விரும்புகிறேன். 331 00:19:59,701 --> 00:20:04,873 பிறகு அவளோடு சேர்ந்து, எங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கு மாயாஜால நிகழ்ச்சிகளை செய்வேன். 332 00:20:06,541 --> 00:20:09,211 இப்போது நான், மறைந்து போவதற்கான நேரம். 333 00:20:10,754 --> 00:20:14,299 ஆனால் இரு! நாங்கள் இன்று தான் ஒருவழியாக நூலகத்திற்குள் செல்ல போகிறோம். 334 00:20:14,299 --> 00:20:16,551 ஆமாம். சரி ஸ்க்ரூ மற்றும் கண்டுபிடிக்க முடியாத இடம் எல்லாம்? 335 00:20:16,635 --> 00:20:18,511 எங்களுக்கு உன் உதவி தேவை! -இனி தேவையில்லை. 336 00:20:19,012 --> 00:20:20,764 தேவையானவற்றை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். 337 00:20:22,474 --> 00:20:25,018 உன் பிரிவால் வாடுவேன். உன்னிடம் நிறைய கற்றுக்கொண்டேன். 338 00:20:25,018 --> 00:20:26,686 நீயும் எனக்கு நிறைய கற்பித்துள்ளாய். 339 00:20:26,770 --> 00:20:29,606 எனக்கு மாயாஜாலம் எவ்வளவு பிடிக்கும் என்பதை நீ தான் உணர்த்தினாய். 340 00:20:32,067 --> 00:20:37,656 வாழ்த்துக்கள், நண்பர்களே. ஒன்று, இரண்டு, மூன்று... 341 00:20:46,831 --> 00:20:50,252 பாப்லோ கார்டாயாவின் லியோ! எல் மேக்னிஃபிகோ 342 00:21:07,477 --> 00:21:08,478 அப்பா? 343 00:21:10,063 --> 00:21:11,356 சொந்த ஊரை நினைத்து ஏங்குகிறீர்களா? 344 00:21:13,191 --> 00:21:17,195 நான் பிரச்சினையை நினைத்து ஏங்கவில்லை. அழிவை நினைத்து ஏங்கவில்லை. 345 00:21:17,779 --> 00:21:20,156 உன்னையும், உன் சகோதரனை பற்றி வருந்துவதற்காக நான் ஏங்கவில்லை. 346 00:21:21,866 --> 00:21:22,993 புரிகிறது. 347 00:21:22,993 --> 00:21:25,328 ஆனால் வேறு சில விஷயங்களுக்காக ஏங்குகிறேன். 348 00:21:25,912 --> 00:21:31,626 கூட்ட நெரிசலான தெருக்கள், சந்தைகள், இசையின் ஒலி. 349 00:21:32,127 --> 00:21:33,128 நீ எதற்காக ஏங்குகிறாய்? 350 00:21:34,838 --> 00:21:38,133 என் உறவினர்கள். நம் அக்கம் பக்கத்தினர். 351 00:21:40,176 --> 00:21:41,887 பள்ளி முடிந்த பின் கால்பந்து விளையாடுவது. 352 00:21:42,554 --> 00:21:44,139 நமக்கு எப்போதுமே அந்த நினைவுகள் இருக்கும், அன்பே. 353 00:21:46,099 --> 00:21:48,268 ஆனால் இங்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம், 354 00:21:49,811 --> 00:21:51,354 இங்கே புதிய நினைவுகளை நாம் உருவாக்கலாம். 355 00:21:52,147 --> 00:21:53,398 சரி. 356 00:21:57,193 --> 00:21:59,195 காகிதம் 357 00:22:06,703 --> 00:22:08,830 வா. அங்கு தான் தலைவாசல் உள்ளது. 358 00:22:12,751 --> 00:22:14,878 நானும், அப்பாவும் இப்போது தான் அறையை சுத்தம் செய்தோம். 359 00:22:14,878 --> 00:22:16,171 நான் மெசேஜ் அனுப்பும் வரை இங்கேயே இருங்கள், 360 00:22:16,171 --> 00:22:19,007 நாம் எல்லோரும் காப்பக அறைக்கு வெளியே சந்திப்போம். சரியா? 361 00:22:19,507 --> 00:22:20,759 சரி. -சரி. 362 00:22:27,265 --> 00:22:30,018 ஹேய், கவ்பாய். நமக்கு அந்த சிறுவனைத் தெரியும் தானே. 363 00:22:35,065 --> 00:22:38,068 ஆமாம். இங்கு அனைத்தும் நன்றாக இருக்கிறது. நாம் மாடிக்குச் செல்வோம். 364 00:22:53,291 --> 00:22:54,751 ஐந்து அறைகள் தான் பாக்கி. 365 00:22:55,585 --> 00:22:57,295 ஒரு சின்ன பிரச்சினை. -என்ன? 366 00:22:58,004 --> 00:22:59,798 போன அறையில், குப்பைத் தொட்டியை வைத்துவிட்டேன். 367 00:22:59,798 --> 00:23:01,925 அங்கு செல்லும் வழி ஞாபகமிருக்கா? 368 00:23:01,925 --> 00:23:04,511 கண்டிப்பாக. ரொம்ப நேரம் ஆகாது. -ஆசிரியர் ஓய்வறையில் என்னை சந்தி. 369 00:23:04,511 --> 00:23:05,595 புரிந்தது. 370 00:23:17,190 --> 00:23:18,441 சரி, ஞாபகமிருக்கட்டும், 371 00:23:18,525 --> 00:23:21,987 நாம் ஏமாற்ற வேண்டியது, அந்த மூன்று கண்காணிப்பு கேமராக்களைத் தான். 372 00:23:26,157 --> 00:23:29,661 ஆலிவர், நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், எங்களை வாழ்த்துங்கள். 373 00:23:45,510 --> 00:23:47,262 நியா! 374 00:23:54,060 --> 00:23:55,979 கிட்டத்தட்ட மாட்டியிருப்போம். -சீக்கிரம். 375 00:23:55,979 --> 00:23:58,440 கண்டிப்பாக, ஆனால், கேமரா கண்ணில் படாமல் இருங்கள். 376 00:24:07,449 --> 00:24:08,658 ஓட்டைகளே இல்லையே. 377 00:24:14,247 --> 00:24:15,248 ஹேய், பாருங்கள். 378 00:24:20,545 --> 00:24:21,546 இது பொருந்துகிறது. 379 00:24:23,423 --> 00:24:25,175 எனக்கு இந்த பக்கம் எந்த ஓட்டைகளும் தெரியவில்லையே. 380 00:24:26,051 --> 00:24:28,845 இங்கும் எதுவும் இல்லை. -சரி, இது என்ன? 381 00:24:29,763 --> 00:24:32,641 பல்கலைக்கழக்கத்தின் நன்கொடையாளர்கள். -இதற்கு வரலாறே உண்டு. 382 00:24:32,641 --> 00:24:33,725 விக்ஃபோர்ட் கௌரவச் சுவர் 383 00:24:33,725 --> 00:24:36,519 நான் அப்பாவிடம் திரும்பச் செல்ல வேண்டும். நமக்கு நேரமில்லை. 384 00:24:38,813 --> 00:24:40,440 “நீ நிலைமையைய் புரிந்துக்கொள்ள விரும்பினால், 385 00:24:40,440 --> 00:24:43,276 அதை வேறு கோணத்திலிருந்து பார்க்க வேண்டும்.” 386 00:24:50,492 --> 00:24:51,576 வெப்பா. 387 00:24:55,413 --> 00:24:56,873 அந்த மூன்று பெயர் பலகைகள். 388 00:24:57,374 --> 00:24:59,000 மற்றவற்றை விட, அவை சற்று வெளியே வந்துள்ளன. 389 00:24:59,584 --> 00:25:00,585 “மேஸன் கென்னிங்.” 390 00:25:01,628 --> 00:25:03,088 “லாரன்ஸ் ஆஸ்குட்.” 391 00:25:03,672 --> 00:25:05,465 “கிரான்வில் வின்த்ராப்.” 392 00:25:05,549 --> 00:25:06,841 இவர்களெல்லாம் யார்? 393 00:25:06,925 --> 00:25:09,386 வின்த்ராப்பைப் பற்றி தேடுகிறேன். -நான் ஆஸ்குட்டைப் பற்றி தேடுகிறேன். 394 00:25:09,386 --> 00:25:11,054 நியா, நீ கென்னிங்கைப் பற்றி தேடு. 395 00:25:28,947 --> 00:25:30,448 மேஸன் கென்னிங் 396 00:25:39,416 --> 00:25:42,210 லாரன்ஸ் ஆஸ்குட் 397 00:25:48,800 --> 00:25:50,051 கிரான்வில் வின்த்ராப் 398 00:27:19,015 --> 00:27:21,017 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்