1 00:00:06,383 --> 00:00:09,553 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:18,562 --> 00:00:19,688 நான் போய் பார்க்கிறேன். 3 00:00:23,608 --> 00:00:25,860 சிறப்பு நிகழ்ச்சி இன்று ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிடாதே. 4 00:00:25,944 --> 00:00:27,571 நிறுவனர் வார நிகழ்ச்சியா? 5 00:00:28,196 --> 00:00:29,197 நான் போக வேண்டுமா? 6 00:00:31,032 --> 00:00:32,784 உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறார், லைலா. 7 00:00:40,959 --> 00:00:43,920 உள்ளே வாங்களேன், வந்து, உட்காருங்கள். 8 00:00:44,796 --> 00:00:46,882 இவ்வளவு காலையிலேயே வந்ததற்கு மன்னிக்கவும், 9 00:00:46,882 --> 00:00:49,759 ஆனால் ஆதாரம் கிடைத்ததால், வாரிய உறுப்பினர்களால் காத்திருக்க முடியவில்லை. 10 00:00:49,843 --> 00:00:52,512 எனக்குப் புரியவில்லை. என்ன ஆதாரம்? 11 00:00:53,096 --> 00:00:55,098 எலோக்வென்ட் பெசன்டை திருடியதாக நான் சந்தேகப்படும் நபரோடு 12 00:00:55,599 --> 00:01:00,061 நீங்கள் பேசும் புகைப்படங்கள் நேற்று எனக்குக் கிடைத்தன. 13 00:01:02,772 --> 00:01:03,773 பாரிஸ் கேன்டீன் 14 00:01:03,857 --> 00:01:05,775 அலெக்ஸ் தாம்சன் ஒரு நன்கொடையாளர். 15 00:01:06,276 --> 00:01:08,945 பல்கலைக்கழகத்திற்கு உதவும் வழிகளைப் பற்றி ஆலோசனை செய்ய விரும்பினார். 16 00:01:09,029 --> 00:01:11,489 அந்தச் சந்திப்பின் ஆடியோ முரண்பாடாக இருக்கிறதே. 17 00:01:12,240 --> 00:01:15,952 சரி, லைலா, எலோக்வென்ட் பெசன்டிற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என நினைக்கிறாய்? 18 00:01:16,036 --> 00:01:18,121 ஐந்து மில்லியன். இன்னும் அதிகம் கூட கிடைக்கலாம். 19 00:01:19,289 --> 00:01:20,498 இது அபத்தம். 20 00:01:20,582 --> 00:01:23,043 எனக்கு அலெக்ஸ் தாம்சனை அவ்வளவாகத் தெரியாது. அவர் என்னை அழைத்திருந்தார். 21 00:01:23,627 --> 00:01:25,587 இந்த ஐந்து மில்லியனும், வளாகத்தில் வீடுகள் கட்டுவதற்கு. 22 00:01:25,587 --> 00:01:27,672 இவை அனைத்தும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 23 00:01:27,756 --> 00:01:29,591 அந்த தாம்சன், இவளைக் குற்றவாளியாகக் காட்டியிருக்கிறான். 24 00:01:29,591 --> 00:01:32,761 இந்த ஆடியோவே உங்கள் அலுவலகத்தைச் சோதனையிட போதுமானது என வாரியம் கருதுகிறது... 25 00:01:32,761 --> 00:01:33,887 என்ன? 26 00:01:33,887 --> 00:01:35,305 ...இங்குதான் இதுவும் இருக்கிறது. 27 00:01:37,933 --> 00:01:40,644 இந்தப் பழைய சுரங்கங்கள் எல்லாம் பல்கலைக்கழகத்திற்கு அடியில் இருக்கின்றன. 28 00:01:40,644 --> 00:01:43,438 அந்தத் திருடன் இவற்றைப் பயன்படுத்தி, பெசன்டைக் கல்லூரி வளாகத்திற்கு வெளியே கடத்தி 29 00:01:44,022 --> 00:01:45,023 இங்கே கொண்டு வந்திருப்பான். 30 00:01:45,023 --> 00:01:46,483 ஆனால் இந்த தகவல் உங்களுக்கு பயனளிக்காது. 31 00:01:46,483 --> 00:01:48,860 அடித்தளத்தில் எந்தச் சுரங்கங்களும் இல்லை. 32 00:01:48,944 --> 00:01:50,195 நானே அதைப் பார்க்கலாமா? 33 00:01:50,195 --> 00:01:51,321 மறைக்க எதுவுமே இல்லை. 34 00:01:52,405 --> 00:01:53,615 இந்தப் பக்கம். 35 00:02:00,956 --> 00:02:02,958 நியா, நீ மாடிக்குப் போ, செல்லமே. 36 00:02:02,958 --> 00:02:04,668 இந்தத் துப்பறிவாளர் இங்கே என்ன செய்கிறார்? 37 00:02:04,668 --> 00:02:06,628 உங்களுக்கு ஏதும் பிரச்சினையா? -நிச்சயமாக இல்லை. 38 00:02:06,628 --> 00:02:09,004 தன் வேலையைச் செய்கிறாள். கொஞ்ச நேரத்தில் நாங்கள் மாடிக்கு வருகிறோம். 39 00:02:09,088 --> 00:02:14,219 இவற்றின்படி, சுரங்கப்பாதை நுழைவாயில் இந்த அலமாரிக்குப் பின்னால் இருக்க வேண்டும். 40 00:02:14,219 --> 00:02:15,345 நான் பார்த்தால் பரவாயில்லையா? 41 00:02:15,345 --> 00:02:16,680 தாராளமாகப் பார்க்கலாம். 42 00:02:47,252 --> 00:02:48,879 பேய் எழுத்தாளர் 43 00:02:49,754 --> 00:02:51,131 யார் இதைச் செய்திருப்பார்கள்? 44 00:02:53,008 --> 00:02:55,135 யாரோ சிலர், என் அம்மாவை மாட்டிவிடப் பார்க்கிறார்கள். 45 00:02:55,135 --> 00:02:58,096 எனக்குத் தெரியவில்லை. இங்கே எந்த நிறமும் இல்லையே. 46 00:02:58,096 --> 00:02:59,598 ஆனால் ஏதாவது துப்பு இருக்கும். 47 00:03:00,181 --> 00:03:01,766 ஆமாம். நான் பார்க்கிறேன். 48 00:03:04,686 --> 00:03:06,605 எதற்கு உன் அம்மாவை மாட்டி விட வேண்டும்? 49 00:03:06,605 --> 00:03:09,524 அவர் பழங்காலக் கலைப்பொருட்களை அவற்றின் சொந்த நாட்டுக்கு அனுப்புகிறார், 50 00:03:09,608 --> 00:03:10,609 கல்விச் செலவைக் குறைக்கிறார். 51 00:03:10,609 --> 00:03:12,861 ஆனால், அவை எல்லாம் நல்ல பொருட்கள். -ஆம். 52 00:03:13,361 --> 00:03:15,739 மாற்றங்கள் என்றாலே சிலருக்குப் பயம் தான். 53 00:03:15,739 --> 00:03:19,743 குறிப்பாக, மற்றவர்களுக்கான நல்ல விஷயம், அவர்களுக்கு கெட்டதாகத் தான் இருக்கும். 54 00:03:20,410 --> 00:03:22,245 நான் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். 55 00:03:31,588 --> 00:03:32,797 பப்புள்கம் கவரா? 56 00:03:33,506 --> 00:03:35,634 நேற்றிரவு யாரோ இதைப் போட்டிருக்க வேண்டும். 57 00:03:36,927 --> 00:03:38,637 யாரோ நம்மைப் பின்தொடர்கிறார்கள் போல. 58 00:03:39,429 --> 00:03:43,141 நியா, நானும், உன் அப்பாவும், உன்னிடம் பேச நினைக்கிறோம். 59 00:03:46,937 --> 00:03:48,521 என் அறையில் பிற்பாடு சந்திக்கலாம். 60 00:03:50,982 --> 00:03:53,735 இந்த விசாரணையில் ஒரு சின்னப் பிரச்சினை இருக்கிறது. 61 00:03:53,735 --> 00:03:57,072 ஒரு பெரிய சிக்கலான, தவறான புரிதல், 62 00:03:57,072 --> 00:03:59,282 இதனால் நீ கவலைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, சரியா? 63 00:03:59,366 --> 00:04:00,700 நான் எந்த தவறும் செய்யவில்லை. 64 00:04:00,784 --> 00:04:04,204 இந்த விஷயங்களைச் சமாளிக்க, ஒரு நல்ல வழக்கறிஞரை நாளைச் சந்திக்கவிருக்கிறேன். 65 00:04:04,955 --> 00:04:06,665 இது நல்லதாகத் தெரியவில்லை, அம்மா. 66 00:04:07,582 --> 00:04:09,125 உண்மையில், என்னதான் நடக்கிறது? 67 00:04:09,209 --> 00:04:10,794 என்னிடம் சொன்னால், நான் உதவலாமே. 68 00:04:10,794 --> 00:04:12,003 நீ சொன்னதே போதும், நியா. 69 00:04:12,087 --> 00:04:14,422 ஆனால், இதைப் பெரியவர்கள் பார்த்துக்கொள்ளகிறோம். 70 00:04:17,716 --> 00:04:18,969 அழைப்பை நான் எடுக்க வேண்டும். 71 00:04:19,594 --> 00:04:21,763 சிறப்பு நிகழ்ச்சிக்கு நேரத்திற்கு வந்து விடு. 72 00:04:24,641 --> 00:04:27,018 இப்போது கூட, நிறுவனர்கள் வார நிகழ்ச்சியைப் பற்றி நினைக்கிறார்களே? 73 00:04:27,102 --> 00:04:27,936 ஹலோ? 74 00:04:27,936 --> 00:04:30,230 இது நம் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என நினைக்கிறாள். 75 00:04:31,106 --> 00:04:33,775 எனவே, நாம் சிரித்த முகத்தோடு இருக்கப் போகிறோம், 76 00:04:33,775 --> 00:04:36,528 உன் அம்மாவிற்கு ஆதரவாக இருக்கப் போகிறோம். சரியா? 77 00:04:38,989 --> 00:04:42,993 நாங்கள் அங்கே சீக்கிரமே வந்துவிடுவோம். நிச்சயமாக. உங்களுடைய அழைப்பிற்கு நன்றி. 78 00:04:42,993 --> 00:04:45,287 இது சரியாக இருக்கும்! -ஆமாம்! 79 00:04:45,287 --> 00:04:47,163 இது நல்ல யோசனை. 80 00:04:47,247 --> 00:04:48,748 ஹாய், நண்பர்களே. 81 00:04:48,832 --> 00:04:50,125 உனக்கு ஒன்றுமில்லையே? 82 00:04:50,125 --> 00:04:52,878 ஆமாம். சிரித்த முகத்தோடு இருக்கிறேன். 83 00:04:52,878 --> 00:04:56,882 யார் நம்மைப் பின்தொடர்வது என்பதைக் கண்டுபிடிக்க நானும் சார்லியும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். 84 00:04:56,882 --> 00:04:59,259 இதோ ஒரு குறிப்பு: இதில் வடிவ-மாற்றமும் இருக்கும். 85 00:05:01,344 --> 00:05:03,972 என்ன நடந்தது என்று அவர்களிடம் சொல்வாயா? -என்ன? 86 00:05:05,098 --> 00:05:06,433 உண்மையிலேயே, எனக்குத் தெரியவில்லை. 87 00:05:07,893 --> 00:05:10,186 நிர்வாகக் குழு கூட்டத்தில், சர்வராக நான் உருமாறி இருந்த போது, 88 00:05:10,854 --> 00:05:13,607 ரெயின்போ, கொஞ்சம் தடுமாறிவிட்டாள் போல. 89 00:05:13,607 --> 00:05:15,775 என் கை சுயரூபத்திற்கு திரும்பிவிட்டது. 90 00:05:15,859 --> 00:05:17,360 நான் மாட்டிக் கொண்டிருப்பேன். 91 00:05:17,444 --> 00:05:20,280 எனக்கு அசதியாக இருந்தது, சரியா? இன்று நான் நன்றாக இருக்கிறேன். 92 00:05:20,780 --> 00:05:21,781 கவலைப்படாதே. 93 00:05:22,866 --> 00:05:23,950 நீ சொன்னால் சரி. 94 00:05:26,453 --> 00:05:27,454 என்ன திட்டம்? 95 00:05:27,454 --> 00:05:29,664 “பின்தொடர்பவரைப் பின்தொடர்வோம்” என்று அதை அழைக்கலாம். 96 00:05:30,206 --> 00:05:31,917 அருமையாக இருக்கிறது. இது எப்படி உதவும்? 97 00:05:31,917 --> 00:05:36,838 யாராவது நம்மைப் பின்தொடர்ந்தால், அவர்கள் அவ்வாறு செய்யும் போது, நாம் பிடிக்க வேண்டும். 98 00:05:37,422 --> 00:05:39,883 நாம் கடைசியாகத் தாம்சனைப் பார்த்த இடத்திற்குப் போவோம். 99 00:05:39,883 --> 00:05:42,802 நியா, நீயும் நானும் இயல்பாக நடந்துச் செல்வோம். -ஆமைகளைக் காப்பற்றுங்கள். 100 00:05:42,886 --> 00:05:45,222 அப்போது ரெயின்போவும் சார்லியும் வருவார்கள். -ஆம்! 101 00:05:47,724 --> 00:05:51,353 யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி நான் என்னுடைய வடிவத்தை மாற்றிக்கொண்டு 102 00:05:51,353 --> 00:05:53,730 உங்கள் இருவரையும் யார் பின்தொடர்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முயலுவேன். 103 00:05:53,730 --> 00:05:56,942 நாம் எல்லோரும் பொது இடத்தில இருப்போம், ஆனால் அருகருகே இருக்கக்கூடாது. 104 00:05:56,942 --> 00:05:58,652 அவர்கள் யார் என்று கண்டுபிடிப்போம், 105 00:05:58,652 --> 00:06:01,988 கண்டுபிடித்த உடனே, நம்மைப் பின்தொடர்பவரைப் பின்தொடர வேண்டும். 106 00:06:04,783 --> 00:06:08,245 நண்பர்களே, நான் பார்த்துவிட்டேன். அவள் நேரே உங்களை நோக்கித் தான் வருகிறாள். 107 00:06:08,995 --> 00:06:11,039 கண்டுகொள்ளாதீர்கள். அவளில்லை. 108 00:06:11,039 --> 00:06:13,041 கொஞ்சம் பொறுங்கள். நான் இத்திட்டத்தை மாற்ற வேண்டும். 109 00:06:23,385 --> 00:06:24,386 எதையாவது பார்த்தாயா? 110 00:06:24,970 --> 00:06:27,222 உண்மையாக, அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 111 00:06:33,645 --> 00:06:34,854 அங்கே என்ன நடக்கிறது? 112 00:06:34,938 --> 00:06:37,857 தெரியவில்லை. எங்களுடைய அலாரம் கத்திக் கொண்டே இருக்கிறது. 113 00:06:38,441 --> 00:06:40,068 இது ஆலிவரின் துப்பாக இருக்கும். 114 00:06:41,861 --> 00:06:42,862 பன்னிரண்டு மணியா? 115 00:06:52,455 --> 00:06:54,749 அது ஒரு வழிகாட்டும் விஷயம். -என்ன? 116 00:06:54,833 --> 00:06:57,335 பன்னிரண்டு மணி என்பது ஒரு வழிகாட்டுதல். நேரே பார். 117 00:07:00,088 --> 00:07:01,673 அங்கே, யாரோ கேமராவுடன் இருக்கிறார்கள். 118 00:07:01,673 --> 00:07:03,216 அது தான் நம்மைப் பின்தொடரும் நபராக இருக்கும். 119 00:07:03,300 --> 00:07:05,969 சார்லி, பச்சை நிற பேஸ்பால் தொப்பி அணிந்த பெண். 120 00:07:19,441 --> 00:07:21,359 ஆமைகளைக் காப்பாற்ற வேண்டும், சரியா? 121 00:07:22,736 --> 00:07:24,905 அடக் கடவுளே. 122 00:07:26,156 --> 00:07:27,657 இவள் பெயர் ஏம்பர். 123 00:07:27,741 --> 00:07:29,075 அவள் சிட்னியின் தோழி. 124 00:07:35,457 --> 00:07:37,626 சரியா, இரண்டாவது கட்டத்துக்கான நேரம் வந்துவிட்டது. 125 00:07:49,012 --> 00:07:50,347 ஹலோ, சார்லி. 126 00:07:51,181 --> 00:07:52,182 நியா? 127 00:07:52,682 --> 00:07:54,517 நான் தான் நியா. இது சமீர். 128 00:07:54,601 --> 00:07:56,728 அடுத்த முறை பெயர் அட்டைகளோடு தான் வரவேண்டும் போல. 129 00:07:59,981 --> 00:08:02,817 நாம் கிளம்பலாம். அவள் அலெக்ஸ் தாம்சனிடம் நம்மைக் கூட்டிச் செல்லக்கூடும். 130 00:08:27,592 --> 00:08:30,428 சுரங்கப்பாதையில் ரெயின்போ கண்டெடுத்த அதே பப்புள்கம் கவர். 131 00:08:31,429 --> 00:08:34,558 என் அக்காவின் தோழி நம்மை ஏன் பின்தொடர்கிறாள்? எனக்குப் புரியவில்லை. 132 00:08:36,893 --> 00:08:37,894 நாம் போகலாம். 133 00:08:44,484 --> 00:08:46,361 தொல்லியல் துறை. 134 00:08:47,028 --> 00:08:50,949 சரி, தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம். -ஆனால், இது யாருடைய அலுவலகம்? 135 00:08:50,949 --> 00:08:52,951 பேராசிரியர் டாட் மெக்கார்மேக் தலைவர், தொல்லியல் துறை 136 00:08:52,951 --> 00:08:55,120 இதில் “ பேராசிரியர் டாட் மெக்கார்மேக்” என்றிருக்கிறது. 137 00:08:56,079 --> 00:08:57,789 இதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறாய், நியா? 138 00:08:57,789 --> 00:08:59,291 நான் சமீர், ஞாபகமில்லையா? 139 00:08:59,291 --> 00:09:02,002 சரி. மன்னித்துவிடு. இதற்கு என்ன அர்த்தம் என நினைக்கிறாய், சமீர்? 140 00:09:02,002 --> 00:09:04,504 ஒருவேளை மெக்கார்மேக் அலெக்ஸ் தாம்சனாக இருக்கலாமே. 141 00:09:04,588 --> 00:09:05,589 இருக்காது. 142 00:09:05,589 --> 00:09:09,175 அவர் மாறு வேடத்தில் வந்திருந்தால் கூட நியாவின் அம்மா கண்டுபிடித்திருப்பார். 143 00:09:09,259 --> 00:09:13,847 ஆனால், நிச்சயம் மெக்கார்மேக் தான் இதற்குப் பொறுப்பாக இருப்பார். 144 00:09:14,347 --> 00:09:17,642 அவருக்கு என் அம்மா தலைவராக இருப்பது பிடிக்கவில்லை, அது தான் காரணம். 145 00:09:17,726 --> 00:09:21,646 மேலும், ஈபியை போல் போலியை உண்டாக்க அவருக்குச் சிறப்புத் திறமை இருக்கிறது, 146 00:09:21,730 --> 00:09:22,731 விசாரணை செய்பவர் 147 00:09:22,731 --> 00:09:25,567 என் அம்மாவின் அலுவலகத்தை சோதிக்க விருப்பபட்டவரும் அவர் தான். 148 00:09:25,567 --> 00:09:27,652 அங்கே ப்ளூபிரிண்ட் இருக்கும் என்றும் அவருக்குத் தெரியும். 149 00:09:27,736 --> 00:09:28,737 பாருங்கள். 150 00:09:28,737 --> 00:09:31,072 காணாமல் போன நாய் பெயர்: போவி 151 00:09:34,826 --> 00:09:36,411 போவி என்ற பெயருடைய நாயை யாரோ தொலைத்து விட்டார்கள். 152 00:09:36,411 --> 00:09:39,205 ஏம்பரும், அலெக்ஸ் தாம்சனும் மெக்கார்மேக்கிற்காக வேலை செய்கின்றனர். 153 00:09:40,832 --> 00:09:43,710 ஒன்று சொல்லவா? இப்படித்தான் நடந்திருக்கும். 154 00:09:54,221 --> 00:09:55,388 என்ன நடக்கிறது? 155 00:09:59,976 --> 00:10:02,020 நன்றி, பேராசிரியர். நான் நிகழ்ச்சிக்கு கிளம்புகிறேன். 156 00:10:02,020 --> 00:10:04,105 உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் சொல்லுங்கள். -பரவாயில்லை. 157 00:10:04,189 --> 00:10:05,190 அங்கே சந்திப்போம். 158 00:10:13,490 --> 00:10:14,532 இங்கே யாரும் இல்லை. 159 00:10:14,616 --> 00:10:16,701 ரெயின்போ, உன்னுடைய உடையைப் பார்! 160 00:10:16,785 --> 00:10:17,953 கிட்டத்தட்ட மாட்டியிருப்போம். 161 00:10:17,953 --> 00:10:19,913 உனக்கு ஒன்றுமில்லையே, ரெயின்போ? 162 00:10:20,455 --> 00:10:21,456 அப்படித்தான் நினைக்கிறேன். 163 00:10:21,957 --> 00:10:25,877 ஒரு நொடி ஏதோ வினோதமாக உணர்ந்தேன், ஆனால் இப்பொழுது, நான் நன்றாக இருக்கிறேன். 164 00:10:27,879 --> 00:10:29,631 சரி, மெக்கார்மேக் விஷயத்தில் என்ன செய்யப் போகிறோம்? 165 00:10:30,632 --> 00:10:33,927 எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் தான் இதற்கு காரணகர்த்தா என்றால், நமக்கு சாட்சி தேவை. 166 00:10:33,927 --> 00:10:36,263 நான் நிகழ்ச்சிக்குப் போக வேண்டும். 167 00:10:36,263 --> 00:10:38,890 சிறந்த திட்டம் பற்றி பிறகு யோசிப்போம். -நாம் எல்லோருமே கிளம்ப வேண்டும். 168 00:10:38,974 --> 00:10:40,850 நானும், சமீரும், ஏம்பர் மேல் ஒரு கண் வைத்திருப்போம். 169 00:10:41,351 --> 00:10:42,644 நாம் போகலாம். 170 00:10:42,644 --> 00:10:45,855 நேர்மை. நேர்மை. நேர்மை. 171 00:10:45,939 --> 00:10:47,232 விக்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நிறுவனர் வாரம் 172 00:10:47,232 --> 00:10:50,944 இந்த அடிப்படை கொள்கைகள் மீது தான் இந்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. 173 00:10:50,944 --> 00:10:54,990 இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, சார்லஸ் விக்ஃபோர்ட் இதை நிறுவிய போது, இது உண்மையானதாக இருந்தது, 174 00:10:56,032 --> 00:10:57,242 இன்றும் இது உண்மை தான். 175 00:10:57,242 --> 00:11:00,579 இந்தத் தருணத்திற்கு நம்மை அழைத்து வந்த இந்த முக்கியமான கொள்கைகளுக்காக 176 00:11:00,579 --> 00:11:02,247 சிறிது நேரம் ஒதுக்குவோம், 177 00:11:03,248 --> 00:11:06,960 இவை நம் பாதைக்குத் தொடர்ந்து வழி காட்டட்டும். 178 00:11:08,086 --> 00:11:08,920 நன்றி. 179 00:11:14,259 --> 00:11:18,805 நிறுவனர் வாரத்தை ஆரம்பிக்க இங்குள்ள மாணவர்ளை வரவேற்கிறோம். 180 00:11:24,060 --> 00:11:25,812 ஹே, இந்தா, அன்பே. 181 00:11:29,065 --> 00:11:32,319 அவர்கள் எல்லோரும்... மிகவும் நல்லபடியாக நடந்துகொள்கிறார்கள். 182 00:11:32,319 --> 00:11:34,946 இன்று உன் அம்மா இன்னும் கொஞ்சம் அன்பாக இருக்கலாம், அல்லவா? 183 00:11:36,156 --> 00:11:37,365 நான் போய் அவர்களிடம் பேச வேண்டும். 184 00:11:38,909 --> 00:11:40,785 உண்மையிலேயே நீ நலம் தானே, ரெயின்போ? 185 00:11:40,869 --> 00:11:42,746 ஆமாம். நிச்சயமாக. 186 00:11:42,746 --> 00:11:44,664 அப்படியானால் உன் உடை ஏன் பழையபடி மாறவில்லை? 187 00:11:45,206 --> 00:11:46,416 புதிதாக ஒன்றை முயற்சிக்கிறேன். 188 00:11:48,710 --> 00:11:50,337 ஹலோ, ஹலோ. -ஹாய். 189 00:11:50,337 --> 00:11:51,463 டேரியஸ். -ஹாய். 190 00:11:51,963 --> 00:11:53,715 நியா, உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. 191 00:11:53,715 --> 00:11:54,925 கல்லூரி எப்படி இருக்கிறது? 192 00:11:56,593 --> 00:11:59,387 நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி, பேராசிரியரே. நன்றாகப் பொழுது போகிறதா? 193 00:11:59,471 --> 00:12:00,764 ஆமாம், நிச்சயமாக. 194 00:12:00,764 --> 00:12:02,724 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, தலைவர் பார்னஸ். 195 00:12:02,724 --> 00:12:04,893 உண்மையில், நீங்கள் வந்தது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். 196 00:12:04,893 --> 00:12:06,895 சரி, ஆச்சரியப்படாதீர்கள். -நியா. 197 00:12:07,854 --> 00:12:10,065 மன்னியுங்கள். இன்று அதிக வேலை. 198 00:12:10,649 --> 00:12:12,609 ஆமாம். மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும் என தெரியும். 199 00:12:13,276 --> 00:12:14,402 பிறகு சந்திப்போம். 200 00:12:17,948 --> 00:12:20,659 நியா ஜாய் பார்னஸ். 201 00:12:20,659 --> 00:12:23,536 உனக்கு என்ன ஆச்சு? பிறரிடம் அப்படி பேசக்கூடாது. 202 00:12:23,620 --> 00:12:26,206 ஆனால் அவர் இரட்டை வேடம் போடுகிறார்! தெரியவில்லையா? 203 00:12:26,206 --> 00:12:28,959 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தான். நீங்கள் குற்றவாளி என்று நினைக்கிறார்கள். 204 00:12:28,959 --> 00:12:30,502 அதை விடு. அது உண்மையாக இருக்காது. 205 00:12:30,502 --> 00:12:33,588 உண்மைதான். என்னை நம்புங்கள். அவர்கள் நடிக்கிறார்கள். 206 00:12:33,672 --> 00:12:35,423 நாமும் அப்படித்தானே இருக்கிறோம். 207 00:12:35,507 --> 00:12:37,759 எல்லாம் சாதாரணமாக இருப்பதாக நடிக்கிறோம். 208 00:12:37,759 --> 00:12:39,636 நான் மட்டும் ஏன் பதட்டப்பட வேண்டும்? 209 00:12:39,636 --> 00:12:41,638 எனக்கும் உன் அப்பாவுக்கும் அது பிடிக்கவில்லை தான், 210 00:12:41,638 --> 00:12:44,599 ஆனால் கோபத்தை வெளிப்படுத்த இப்படி நடந்துகொள்ளக் கூடாது. 211 00:12:44,683 --> 00:12:47,811 கோபப்படுவதற்கு நேரம் காலம் உண்டு, அது இதுவல்ல. 212 00:12:49,688 --> 00:12:51,606 சிரித்த முகத்தோடு இருக்கச் சொன்னது நினைவிருக்கா? 213 00:12:53,066 --> 00:12:56,069 அது கடினம் தான், ஆனால் இங்கிருந்து 15 நிமிடங்களில் கிளம்பிவிடலாம், சரியா? 214 00:12:59,656 --> 00:13:01,825 ஹே, வருத்தப்படாதே. 215 00:13:01,825 --> 00:13:05,245 இந்த மர்மத்தை நீ கண்டுபிடித்த பிறகு எல்லாம் பழையபடி ஆகிவிடும், சரியா? 216 00:13:05,745 --> 00:13:06,746 நானும் அப்படித் தான் நினைக்கிறேன். 217 00:13:13,336 --> 00:13:16,089 ஈபி போலி என்று நாம் கண்டுபிடித்த உடனேயே, 218 00:13:16,089 --> 00:13:18,800 ஏம்பர் சிட்டுடன் நெருங்கிப் பழகுவது சற்று விசித்திரமாக இல்லையா? 219 00:13:19,551 --> 00:13:20,886 எப்படி விசித்திரம் என்கிறாய்? 220 00:13:20,886 --> 00:13:23,513 நேரம் தான். அது ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது. 221 00:13:25,473 --> 00:13:29,269 என்னிடம் நெருக்கமாக பழக, ஏம்பர், சிட்டை பயன்படுத்துவது போல தோன்றுகிறது. 222 00:13:29,936 --> 00:13:31,688 நாமாக எதுவும் முடிவு செய்யக்கூடாது. 223 00:13:31,688 --> 00:13:34,274 அது யதார்த்தமாகக் கூட நடந்திருக்கலாம். -அப்படி இல்லை என்றால்? 224 00:13:34,274 --> 00:13:36,359 ஹே. இங்கே என்ன செய்கிறீர்கள்? 225 00:13:37,193 --> 00:13:39,362 ஹாய், சிட். நாங்கள்... 226 00:13:40,488 --> 00:13:43,241 எலுமிச்சம் ஜூஸ் குடிக்க வந்தோம். புதிதாக செய்யப்பட்டது. 227 00:13:49,998 --> 00:13:53,877 நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ கடைக்குப் போகிறாய் என்று நினைத்தேன். 228 00:13:53,877 --> 00:13:57,005 போனேன். என்னோடு ஏம்பர் வருவதாக இருந்தது, ஆனால், ஏதோ அவசர வேலை வந்துவிட்டதாம். 229 00:13:57,005 --> 00:13:58,673 இங்கே சந்திக்கலாம் என்று சொன்னாள். 230 00:13:58,757 --> 00:13:59,758 ஹே! 231 00:14:00,634 --> 00:14:01,635 இங்கிருக்கிறாயே! 232 00:14:01,635 --> 00:14:05,138 கடவுளே, உன்னோடு வர முடியாமல் போனதற்கு மன்னித்துவிடு. 233 00:14:05,222 --> 00:14:07,015 உளவியல் கட்டுரை முடிக்க வேண்டி இருந்தது. 234 00:14:09,601 --> 00:14:13,146 முகமூடி விருந்திற்குத் தயாராவதற்காக, நம்மில் சிலர் விடுதிக்குப் போகிறோம். 235 00:14:13,230 --> 00:14:14,272 உன் பொருட்களை எடுத்து வந்தாயா? 236 00:14:14,356 --> 00:14:16,441 இரு, முகமூடி விருந்து என்றால் என்ன? 237 00:14:16,441 --> 00:14:18,151 ஒவ்வொரு வருடமும் ஹாதோர்ன் கிளப்பில் நடக்கும். 238 00:14:18,235 --> 00:14:21,112 சிட் போன்ற புது உறுப்பினர்களுக்கு, அது ஒரு வரவேற்கும் விருந்து. 239 00:14:21,696 --> 00:14:23,573 அவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்புள்ள கடைசி படி. 240 00:14:23,657 --> 00:14:24,658 அது நன்றாக இருக்கும். 241 00:14:24,658 --> 00:14:26,910 பெரிய அளவில் இருக்கும் என கேள்விப்பட்டேன். 242 00:14:26,910 --> 00:14:29,329 ஓ, நான் உனக்காக ஒரு முகமூடி கொண்டு வந்துள்ளேன். 243 00:14:29,996 --> 00:14:31,957 நன்றாக இருக்கிறது! ரொம்பவும் ஜாலியாக இருக்கும். 244 00:14:31,957 --> 00:14:34,417 பேராசிரியர் மெக்கார்மேக்கிடம், உன்னை அறிமுகப்படுத்த மகிழ்கிறேன். 245 00:14:35,001 --> 00:14:38,046 இந்த ஹாதோர்ன் கிளப்பில் இருக்கும் நம் எல்லோருடைய வழிகாட்டியே அவர் தான். 246 00:14:38,046 --> 00:14:40,215 அற்புதம். மிகவும் ஆவலாக இருக்கிறேன். 247 00:14:41,049 --> 00:14:42,968 எனக்கு வாழ்த்துக்கள் சொல்லு. -வாழ்த்துக்கள். 248 00:14:46,388 --> 00:14:48,974 ஏம்பர், மெக்கார்மேக், இருவருமே இந்த கிளப்பில் ஈடுபட்டிருந்தால், 249 00:14:48,974 --> 00:14:50,809 அலெக்ஸ் தாம்சனும் ஈடுபட்டிருக்கலாம். 250 00:14:51,560 --> 00:14:53,103 நாம் அந்த விருந்திற்குப் போக வேண்டும். 251 00:14:58,567 --> 00:14:59,693 எனக்கு சற்று பதற்றமாக இருக்கிறது. 252 00:14:59,693 --> 00:15:03,071 சேர்ந்து இருந்து, யார் எந்த உருவத்தில் இருக்கிறோம் என நினைவு வைத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை. 253 00:15:03,071 --> 00:15:05,198 சுலபம். நியா. சார்லி. சமீர். 254 00:15:05,865 --> 00:15:08,493 நியா. சார்லி. சமீர். புரிந்தது. 255 00:15:08,577 --> 00:15:09,911 தவறான கடவுச்சொல். 256 00:15:11,746 --> 00:15:13,081 இதுப் தான் பிரச்சினையாக இருக்கும். 257 00:15:14,040 --> 00:15:15,750 இருக்காது. அங்கே பார். 258 00:15:16,251 --> 00:15:17,586 ஹாதோர்ன் கிளப் முகமூடி பார்ட்டி 259 00:15:17,586 --> 00:15:20,547 “க-ன-வு-க-ள்.” 260 00:15:21,298 --> 00:15:22,549 “கனவுகள்.” 261 00:15:22,549 --> 00:15:23,675 நன்றி, ஆலிவர். 262 00:15:28,597 --> 00:15:30,307 கடவுச்சொல்? -கனவுகள். 263 00:15:31,433 --> 00:15:32,809 உள்ளே போங்கள். 264 00:15:34,436 --> 00:15:37,188 எப்படி இருக்கிறாய்? -சத்தியமாக, நன்றாக இருக்கிறேன். 265 00:15:37,272 --> 00:15:42,027 பதட்டப்படாமல் இரு. நீ தடுமாறினால், நாங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்வோம். 266 00:15:42,027 --> 00:15:43,236 உங்களைக் கைவிட மாட்டேன். 267 00:15:45,614 --> 00:15:46,907 ஏம்பரைப் பார்த்துவிட்டேன். 268 00:15:46,907 --> 00:15:49,284 சிறப்பு. நான் போய் மெக்கார்மேக்கைத் தேடுகிறேன். 269 00:15:49,284 --> 00:15:50,911 நீங்கள் இருவரும், இங்கேயே இருங்கள். 270 00:15:50,911 --> 00:15:52,996 ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள். அருகில் போகாதீர்கள். 271 00:15:52,996 --> 00:15:54,080 சரி. 272 00:15:57,876 --> 00:15:59,836 இன்னும் அருகில் போக முயற்சிக்கலாம். 273 00:15:59,920 --> 00:16:02,088 நியா சொன்னதைக் கேட்டாயே. ரெயின்போ தடுமாறிவிட்டால்? 274 00:16:02,172 --> 00:16:03,548 நம் குட்டு வெளிப்பட்டுவிடும். 275 00:16:03,632 --> 00:16:06,718 ஆனால், இங்கிருந்து ஒட்டுக் கேட்க முடியாதே. இதோ வந்துவிடுகிறேன். 276 00:16:07,719 --> 00:16:09,429 ஹே, உன் ஃபோன் கவர் நன்றாக இருக்கிறது. 277 00:16:10,597 --> 00:16:11,890 என் தங்கையிடமும் இது போல இருக்கிறது. 278 00:16:11,890 --> 00:16:12,974 அவளுக்கு லாமாக்கள் பிடிக்கும். 279 00:16:13,725 --> 00:16:14,893 நல்லது. 280 00:16:14,893 --> 00:16:17,062 ஆமாம். லாமாக்களுக்கு வாழ்த்துக்கள். 281 00:16:17,062 --> 00:16:18,521 சரி. 282 00:16:19,231 --> 00:16:21,900 ஓ, சிட்! இதை சாப்பிட்டுப் பாரேன். 283 00:16:22,400 --> 00:16:24,736 நான் இந்த கிளப்பில் சேர வேண்டும். 284 00:16:29,866 --> 00:16:33,161 மெக்கார்மேக் இங்கே இல்லை போல. -கவலைப்படாதே. அவர் வருவார். 285 00:16:33,245 --> 00:16:36,248 இந்த எழுத்துக்களை கற்றுக்கொண்டால், இது சுலபம். 286 00:16:36,248 --> 00:16:38,750 இதோ, இப்படிச் சொல்ல... “போகோ, போகோ” என்று சொல்ல முயற்சி செய். 287 00:16:39,292 --> 00:16:42,045 ரெயின்போ, கேட்டாயா? ஆஸ்திரேலிய உச்சரிப்பு. 288 00:16:42,045 --> 00:16:43,255 அவர் தான் அலெக்ஸ் தாம்சன்! 289 00:16:44,631 --> 00:16:47,592 இது வேலை செய்யும், நண்பா. நீ பயிற்சி செய்ய வேண்டும். 290 00:16:48,301 --> 00:16:49,594 நியா, அங்கே! 291 00:16:52,722 --> 00:16:54,057 மன்னிக்கவும்! நான்... 292 00:16:54,057 --> 00:16:55,475 ஹே! -இல்லை... 293 00:16:55,976 --> 00:16:58,812 அலெக்ஸ் தாம்சன் இங்கே தான் இருக்கிறார். இப்போது தான் நானும், ரெயின்போவும் பார்த்தோம். 294 00:16:58,812 --> 00:17:01,064 நியா, சார்லி, சமீர், அவரைப் பார்த்துவிட்டேன். 295 00:17:01,565 --> 00:17:03,275 அனுமதி இல்லை 296 00:17:07,946 --> 00:17:09,781 அவர் திரும்ப வரும் வரை காத்திருக்கலாம். 297 00:17:09,863 --> 00:17:11,199 இவ்வளவு தூரம் வந்து விட்டோமே. 298 00:17:11,283 --> 00:17:13,743 அலெக்ஸ் தாம்சன் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. 299 00:17:14,244 --> 00:17:16,537 நாம் மாட்டிக்கொண்டால்? வெளியேற்றப்படுவோம். 300 00:17:16,621 --> 00:17:19,165 நான் உள்ளே போகிறேன். இதை முடிக்க வேண்டும். 301 00:17:25,881 --> 00:17:27,215 அவர் எங்கே போனார்? 302 00:17:30,844 --> 00:17:33,763 நீ என்ன செய்கிறாய்? -நாம் தாம்சனின் முகத்தைப் பார்க்க வேண்டும். 303 00:17:33,847 --> 00:17:35,849 அவரைப் பார்த்த பிறகு என்ன செய்வது? 304 00:17:35,849 --> 00:17:36,933 அப்போது யோசிக்கலாமே? 305 00:17:37,017 --> 00:17:38,018 அது வேடிக்கையாக தோன்றுகிறது. 306 00:17:38,018 --> 00:17:40,896 இல்லை, ஆபத்தாக இருக்கிறது. இது சீரியஸான விஷயம், சார்லி. 307 00:17:40,896 --> 00:17:43,064 நாம் எட்டி பார்க்கலாம். பிடிபட மாட்டோம். 308 00:17:43,148 --> 00:17:45,817 பார். நாம் புத்திசாலி. ஏதாவது செய்யலாம். 309 00:17:45,901 --> 00:17:48,528 சிரித்த முகத்தோடு, நம் வேலையை முடிக்கலாம். 310 00:17:48,612 --> 00:17:50,530 சிரித்த முகமாக இருப்பது எனக்கு சலித்துவிட்டது. 311 00:17:51,114 --> 00:17:53,241 மெக்கார்மேக் என் அம்மா மீது பழி சுமத்துகிறார் என நிரூபிக்காவிட்டால், 312 00:17:53,325 --> 00:17:55,493 அவங்களுக்கு வேலை போய்விடும். ஏதாவது மோசமாக நடக்கும்! 313 00:17:55,577 --> 00:17:56,703 நாங்கள் எல்லாவற்றையும் இழக்கக்கூடும். 314 00:17:56,703 --> 00:18:00,624 இது சாதாரண விஷயம் என்பது போல் எல்லோரும் நடிக்கலாம், ஆனால் என்னால் முடியாது. 315 00:18:00,624 --> 00:18:02,208 நான் நடிக்கவில்லை! 316 00:18:02,292 --> 00:18:04,920 திடமாக இருக்க முயல்கிறேன், ஆனால் சிட்னி பற்றி கவலைப்படுகிறேன். 317 00:18:04,920 --> 00:18:07,380 மக்கள் அவளை ஏமாற்றுகிறார்கள், அவளுக்கு அது தெரியவில்லை. 318 00:18:07,464 --> 00:18:09,841 எங்களுக்கும் உதவத்தான் ஆசை, ஆனால் பிடிபடக்கூடாது. 319 00:18:09,925 --> 00:18:13,136 நியா, மெக்கார்மேக் நம்மை உளவு பார்த்தார். உன் அம்மாவை மாட்ட வைக்கிறார். 320 00:18:13,220 --> 00:18:14,846 அவர் வேறு என்ன செய்வார் என்று தெரியாதே? 321 00:18:22,395 --> 00:18:23,980 என்னால்... இதை நிறுத்த முடியவில்லை. 322 00:18:24,064 --> 00:18:26,483 உன்னால் முடியும். நீ செய்யத்தான் வேண்டும். 323 00:18:27,609 --> 00:18:28,610 என்னை மன்னித்துவிடுங்கள். 324 00:18:38,078 --> 00:18:40,455 ஹே, தெற்கு ஆப்பிரிக்க உச்சரிப்பு தான் மிகவும் கடினம். 325 00:18:40,455 --> 00:18:43,708 ஆஸ்திரேலிய உச்சரிப்பு சுலபம் தான். கொஞ்ச காலமாக பயிற்சி செய்கிறேன். 326 00:18:43,792 --> 00:18:45,627 ஆறு மாதங்களாக. 327 00:18:46,211 --> 00:18:48,463 நீ என்ன நினைக்கிறாய்? 328 00:18:48,547 --> 00:18:49,548 இது சிறப்பு, இல்லையா? 329 00:18:54,302 --> 00:18:55,303 அவர் போய்விட்டார். 330 00:18:58,098 --> 00:18:59,099 ரெயின்போ. 331 00:19:01,101 --> 00:19:02,852 என்ன நடக்கிறது என்று புரியவில்லை. 332 00:19:02,936 --> 00:19:04,437 என்னுள் ஏதோ சரியில்லை. 333 00:19:04,521 --> 00:19:06,690 நீ தடுமாறும்போது எப்படி உணர்ந்தாய் என்று சொல். 334 00:19:06,690 --> 00:19:08,108 விளக்குவது கடினம். 335 00:19:08,858 --> 00:19:11,778 எனக்கு... திடீர் என்று எப்படியோ தோன்றுகிறது. 336 00:19:11,778 --> 00:19:14,197 “எப்படியோ” என்றால் என்ன? 337 00:19:14,781 --> 00:19:16,449 அது ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது. 338 00:19:17,951 --> 00:19:18,952 நிர்வாக அறையில், 339 00:19:18,952 --> 00:19:23,290 உன் அம்மாவைப் பற்றி அவர்கள் பேசிய விதத்தைக் கேட்டு எனக்கு கோபம் வந்தது. 340 00:19:23,290 --> 00:19:24,958 எனக்கும் தான். 341 00:19:24,958 --> 00:19:26,501 பிறகு நான்... 342 00:19:26,585 --> 00:19:31,965 தன் ஊரை விட்டு சமீர் ஏன் வந்தான் என்ற காரணத்தைக் கேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது. 343 00:19:33,133 --> 00:19:35,594 போவி என்ற நாய்க்கான அறிவிப்பைப் பார்த்த போதும் தான். 344 00:19:37,137 --> 00:19:40,849 இப்போது என் தொண்டை அடைக்கிறது, எனக்கு வருத்தமாக இருக்கிறது. 345 00:19:42,475 --> 00:19:44,060 உங்களை கைவிட்டதற்கு மன்னித்துவிடுங்கள். 346 00:19:45,270 --> 00:19:46,313 நீ அப்படி செய்யவில்லை. 347 00:19:46,313 --> 00:19:50,191 நான் வருத்தப்படக்கூடாது. 348 00:19:51,026 --> 00:19:53,278 நீ சொன்னது போல, நான் ஒரு மகிழ்ச்சியான பாடலில் இருந்து வந்திருக்கிறேன். 349 00:19:53,278 --> 00:19:54,863 நம் எல்லோருக்கும் பிரச்சினைகள் உண்டு. 350 00:19:56,364 --> 00:19:59,534 சில சமயங்களில் அவற்றை 351 00:20:00,493 --> 00:20:03,163 எதிர்கொள்ள சிரித்த முகத்தோடு இருக்க வேண்டி இருக்கிறது. 352 00:20:04,331 --> 00:20:05,957 ஆனால் எல்லா நேரமும் நம்மால் அப்படி செய்ய முடியாது. 353 00:20:08,460 --> 00:20:11,463 உணர்ச்சிகளை மறைப்பது ஆபத்தாக முடியலாம். 354 00:20:11,963 --> 00:20:14,674 அப்படியென்றால், நான் வருத்தமாக உணர்ந்தால், 355 00:20:16,676 --> 00:20:18,136 அது பரவாயில்லையா? 356 00:20:18,220 --> 00:20:19,262 ஆமாம். 357 00:20:19,346 --> 00:20:23,099 அடிக்கடி நான் வருத்தப்படுவேன். என்னிடம் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா, என்ன? 358 00:20:23,183 --> 00:20:24,434 கண்டிப்பாக இல்லை. 359 00:20:24,434 --> 00:20:26,853 நான் எப்போதும் என் உணர்ச்சிகளைப் பகிர்கிறேன். 360 00:20:27,479 --> 00:20:28,813 அது ரொம்ப சாதாரணமானது. 361 00:20:29,898 --> 00:20:31,983 ரெயின்போ, உன்னிடம் எந்த பிரச்சினையும் இல்லை. 362 00:20:32,067 --> 00:20:36,321 நீ மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், நடுநிலையாக இருந்தாலும், எங்களுக்குப் பிடிக்கும். 363 00:20:37,239 --> 00:20:38,240 உண்மையாகவா? 364 00:20:38,949 --> 00:20:39,950 சத்தியமாக. 365 00:20:41,243 --> 00:20:43,703 ஏன் அழுகிறேன் என்றே புரியவில்லை. 366 00:20:44,371 --> 00:20:45,997 உண்மையில், மகிழ்ச்சியாகத் தான் உணர்கிறேன். 367 00:20:46,581 --> 00:20:47,958 அப்படியும் சில சமயம் நடக்கும். 368 00:20:52,003 --> 00:20:53,004 நன்றி. 369 00:21:14,526 --> 00:21:15,610 அவளது பிரிவால் வருந்துவேன். 370 00:21:16,528 --> 00:21:17,529 நானும் தான். -நானும் தான். 371 00:21:20,156 --> 00:21:21,199 நாம் போக வேண்டும். 372 00:21:21,283 --> 00:21:24,494 இரு. நாம் நாமாக மாறிவிட்டோம். பிடிபட்டுவிடுவோம். 373 00:21:26,997 --> 00:21:29,332 இந்த ஜாக்கெட்டுகளை பயன்படுத்தலாமே? ஒருவேளை நாம்... 374 00:21:32,502 --> 00:21:33,545 என்ன? 375 00:21:33,545 --> 00:21:36,756 இங்கே பார். இந்த கதவு எதற்காக? 376 00:21:43,638 --> 00:21:45,223 விக் இருக்கிறது. 377 00:21:45,932 --> 00:21:48,852 இங்கே விக் மற்றும் மேக்கப் சாமான்கள் இருக்கின்றனவா? 378 00:21:48,852 --> 00:21:50,896 சில ஆடைகளும் இருக்கின்றன. 379 00:21:52,063 --> 00:21:54,024 வயதான சான்ஸியின் உடை போல இருக்கிறது. 380 00:21:54,691 --> 00:21:56,776 அது மைதான ஊழியர் அணிந்திருக்கும் ஆடை. 381 00:21:57,277 --> 00:21:59,779 என் அம்மாவை சந்தித்த போது அலெக்ஸ் தாம்சன் இதைத் தான் அணிந்திருந்தார். 382 00:22:02,490 --> 00:22:04,367 என் அம்மா மீது பழி சுமத்துகிறார்கள் என நிரூபிக்கலாம். 383 00:22:04,451 --> 00:22:05,452 இது எல்லாமே ஆதாரம் தான். 384 00:22:08,496 --> 00:22:09,664 இப்போது என்ன செய்யலாம்? 385 00:22:18,089 --> 00:22:20,217 ஹாலின் வலது பக்கத்தில் தான் கழிவறை இருக்கிறது. 386 00:22:21,468 --> 00:22:23,261 நன்றி. 387 00:22:30,894 --> 00:22:32,062 அவன் தான் தாம்சன். 388 00:22:33,730 --> 00:22:35,649 சிட்னி மற்றும் ஏம்பரோடு இருக்கிறான். 389 00:22:36,942 --> 00:22:38,193 அவனை வரவேற்பறையில் பார்த்தேன். 390 00:22:38,193 --> 00:22:41,947 லியம். என் அக்காவின் நண்பன். 391 00:22:42,906 --> 00:22:46,326 சிட் வில்லன்களின் குழுவில் சேருகிறாளா? 392 00:22:47,994 --> 00:22:49,371 மெக்கார்மேக்? 393 00:22:49,371 --> 00:22:52,249 இங்கே பேசலாம், டாட். -சரி. 394 00:22:52,249 --> 00:22:55,210 ஒரு விஷயம் பற்றி நான் உன்னிடம் பேச வேண்டும். 395 00:22:55,210 --> 00:22:56,878 ஏவெரி பாய்ட் இங்கே என்ன செய்கிறார்? 396 00:23:03,301 --> 00:23:04,386 துரதிஷ்டவசமானது, 397 00:23:04,386 --> 00:23:08,181 ஆனால் குற்ற விசாரணையில் ஒரு தலைவர் ஈடுபட்டிருப்பதை நிர்வாகம் விரும்பவில்லை. 398 00:23:08,890 --> 00:23:09,891 சரி. 399 00:23:09,975 --> 00:23:13,061 எனவே, உடனடியாக லைலா பதவியிலிருந்து நீக்கப்படுவார். 400 00:23:15,188 --> 00:23:17,065 பொறுங்கள், என்ன... சொல்கிறீர்கள்... -ஆமாம். 401 00:23:17,566 --> 00:23:19,693 நீங்கள் தற்காலிக தலைவராக பதவியேற்பீர்கள். 402 00:23:21,486 --> 00:23:24,406 தலைவர் மெக்கார்மேக், உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறோம். 403 00:23:24,406 --> 00:23:25,490 நன்றி. 404 00:24:26,009 --> 00:24:28,011 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்