1 00:00:06,591 --> 00:00:09,511 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:15,433 --> 00:00:16,893 எனக்கு இது புரியவில்லை. 3 00:00:16,977 --> 00:00:21,273 “பிரமாதமான” என்று எழுதி வில்பர் சாப்பிடப்படுவதை நீ தடுத்தாயா? 4 00:00:21,273 --> 00:00:26,069 ஆமாம். அதாவது, வில்பர் சிறப்பு வாய்ந்த சிறு பன்றி. 5 00:00:26,611 --> 00:00:31,658 அவன் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன் என்று விவசாயி சக்கர்மேன் புரிந்து கொள்வதற்காக, 6 00:00:31,658 --> 00:00:34,411 நான் அவனைப்பற்றி “சிறந்த பன்றி,” “உற்சாகமானவன்”, “பிரமாதமானவன்” என்றெல்லாம் வலை பின்னினேன். 7 00:00:34,911 --> 00:00:37,581 அது பயனளித்தது. பல மைல் சுற்று வட்டாரத்திலிருந்து மக்கள் வந்தார்கள். 8 00:00:37,581 --> 00:00:41,585 இன்று அவனை கண்காட்சிக்கு நாம் அழைத்துச் செல்ல முடிந்தால், அவன் பரிசு வெல்வான். 9 00:00:41,585 --> 00:00:44,629 பரிசு வாங்கிய பன்றிகள் தின்னப்படாது. 10 00:00:50,135 --> 00:00:51,428 அதோ இருக்கிறான்! வில்பர்! 11 00:00:51,428 --> 00:00:52,971 உனக்கு என்ன வேண்டும்? 12 00:00:52,971 --> 00:00:55,432 கண்காட்சிக்கு சென்று நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். 13 00:00:56,016 --> 00:00:57,809 நீ உண்மையைச் சொல்லும் வரை, அது நடக்காது! 14 00:00:59,519 --> 00:01:01,730 ஹேகர்மேனின் இறைச்சி கடை 1936 இல் இருந்து 15 00:01:03,565 --> 00:01:05,984 சார்லெட், அந்த டிரக் இறைச்சி கடைக்காரனுடையது. 16 00:01:22,375 --> 00:01:24,169 பேய் எழுத்தாளர் 17 00:01:24,169 --> 00:01:26,129 சார்லெட்‘ஸ் வெப் 18 00:01:27,756 --> 00:01:29,925 அம்மா! அம்மா! பாருங்கள்! 19 00:01:31,426 --> 00:01:33,428 இது அற்புதம். 20 00:01:33,428 --> 00:01:35,013 ஆலிவர் இதை விரும்பி இருப்பான். 21 00:01:35,972 --> 00:01:39,142 நன்றி, சமீர். -கண்டிப்பாக. மகிழ்ச்சியாக இருந்தது. 22 00:01:39,226 --> 00:01:42,437 சரி, இதை அலமாரியில் எங்கே வைப்பது என்று யோசிப்போம். 23 00:01:44,731 --> 00:01:46,566 நாம் நினைத்த ஆள் போல மெக்கார்மேக் இல்லை. 24 00:01:49,903 --> 00:01:52,572 என்ன பிரச்சினை? -கேட்காதே. 25 00:01:56,868 --> 00:01:58,912 என்ன பிரச்சினை என்று கேட்க மாட்டாயா? 26 00:01:58,912 --> 00:02:01,498 நீ சொன்னாய்... -என் அக்கா என்னை வெறுக்கிறாள். 27 00:02:02,290 --> 00:02:04,084 அட, இல்லை. நான் அதை நம்பவில்லை. 28 00:02:04,084 --> 00:02:05,919 அவளுக்கு என்னோடு பேச விருப்பமில்லை. 29 00:02:05,919 --> 00:02:08,796 எங்கள் குடும்பத்தில் அப்படி செய்ய மாட்டோம். தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். 30 00:02:09,548 --> 00:02:10,924 இதை நம்புகிறேன். 31 00:02:11,716 --> 00:02:12,717 என்ன நடந்தது? 32 00:02:12,801 --> 00:02:15,095 ஹாதோர்ன் கிளப் பற்றி நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன். 33 00:02:15,095 --> 00:02:17,389 சொல்லக்கூடாத சிலவற்றையும் சொல்லிவிட்டேன். 34 00:02:17,389 --> 00:02:19,266 அது மோசம். வருந்துகிறேன். 35 00:02:19,266 --> 00:02:21,101 ஏம்பரோடு இன்னும் மோசம். 36 00:02:21,768 --> 00:02:24,771 லியம், மெக்கார்மேக்கோடு சேர்ந்து அவளும் இந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியும் என்றேன். 37 00:02:24,771 --> 00:02:27,566 உண்மையில், எலோக்வென்ட் பெசன்ட் போலி செய்யப்பட்டு, திருடப்பட்டதற்கும் 38 00:02:27,566 --> 00:02:30,860 பேராசிரியர் மெக்கார்மேக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன். 39 00:02:30,944 --> 00:02:33,405 என்ன? என்னிடம்... எல்லாவற்றையும் சொல்லு. 40 00:02:34,531 --> 00:02:37,784 பாவம் வில்பர். அவன் இறைச்சி கடைக்காரரின் டிரக்கில் இருப்பது அவனுக்குத் தெரியாது. 41 00:02:37,784 --> 00:02:39,661 இப்போது நாம் என்ன செய்வது, ஆலிவர்? 42 00:02:39,661 --> 00:02:41,705 யாரு ஆலிவர்? நீ நலமா? 43 00:02:41,705 --> 00:02:43,498 இல்லை, நலம் இல்லை. 44 00:02:44,124 --> 00:02:46,293 நீயும் வில்பரும் கண்காட்சிக்கு போக உதவதாக நினைத்தேன், 45 00:02:46,293 --> 00:02:48,378 ஆனால், அது கண்டிப்பாக வேலை செய்யவில்லை. 46 00:02:49,129 --> 00:02:50,505 என்னால் யாருக்குமே உதவ முடியவில்லை. 47 00:02:50,589 --> 00:02:53,174 இப்போது உதவலாம். நீ வண்டி ஓட்டுவாயா? 48 00:02:53,258 --> 00:02:54,259 எதை ஓட்ட வேண்டும்? 49 00:02:55,719 --> 00:02:57,387 விளையாடுகிறாயா? அதில் சவாரி செய்ய வேண்டுமா? 50 00:03:05,437 --> 00:03:07,397 ம், ஒரு நிமிடம், திரு. குதிரையே? 51 00:03:07,397 --> 00:03:08,899 நான் என்ன உதவி செய்ய வேண்டும்? 52 00:03:08,899 --> 00:03:10,108 எங்களுக்கு உன் உதவி தேவை. 53 00:03:10,108 --> 00:03:11,401 தெரியவில்லை. 54 00:03:11,401 --> 00:03:14,279 தயவு செய்வாயா? எங்கள் நண்பன் பிரச்சினையில் இருக்கிறான். 55 00:03:14,279 --> 00:03:15,488 பாப்பிரஸ், எலோக்வென்ட் பெசன்ட் போன்ற 56 00:03:15,572 --> 00:03:19,451 அதே வயது உடையது என்று மெக்கார்மேக் சொன்னார், மற்றும் 57 00:03:19,451 --> 00:03:20,911 அது காணாமல் போனது தெரிந்தபோது, 58 00:03:20,911 --> 00:03:23,830 பயந்து போய் தான் வாரியத்திடம் பேச வேண்டும் என்று சொன்னார். 59 00:03:23,914 --> 00:03:24,915 எதைப் பற்றி? 60 00:03:25,415 --> 00:03:29,377 காணாமல் போன பாப்பிரஸ் பகுதி போலி செய்யப்படுவதற்கு பயன்பட்டதாக அவர் நினைக்கிறார். 61 00:03:29,461 --> 00:03:31,880 அவர் முகத்தைப் பார்த்தால், 62 00:03:32,380 --> 00:03:34,799 அவருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. 63 00:03:34,883 --> 00:03:39,179 ஆனால், இதை மெக்கார்மேக் செய்யவில்லை என்றால், ஏம்பர் மற்றும் லியம் தான் பாக்கி. 64 00:03:40,180 --> 00:03:42,849 அவர்களால் தனியாக இதைச் செய்திருக்க முடியுமா? -தெரியவில்லை. 65 00:03:42,933 --> 00:03:47,896 யார் ஈபியை போலி செய்திருந்தாலும், அவர்கள் திறமையான கலைஞர் என்று மெக்கார்மேக் சொன்னார். 66 00:03:49,606 --> 00:03:51,233 கலைஞரா? 67 00:03:51,733 --> 00:03:53,193 விக்ஃபோர்ட் - ஏம்பர் 68 00:03:54,945 --> 00:03:57,530 இது தான் என்னுடைய அறை. 69 00:03:57,614 --> 00:04:00,367 நீ கிளப்பில் சேர்ந்தால், சீனியராகும் போது நீ இங்கே இருக்கலாம். 70 00:04:00,367 --> 00:04:02,953 சார்லியோடு வாழ தேவையில்லை. என்னை சேர்த்துவிடு. 71 00:04:07,290 --> 00:04:08,583 இது நீயும் லியமுமா? 72 00:04:09,417 --> 00:04:11,711 ஆஹா. எவ்வளவு காலமாக உங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியும்? 73 00:04:11,795 --> 00:04:15,382 பலகாலமாக. அவன் என் அண்ணன் போல. நாங்கள் ஒன்றாகத்தான் வளர்ந்தோம். 74 00:04:15,382 --> 00:04:17,175 எங்கள் பெற்றோர்கள் நெருங்கிய தோழர்கள். 75 00:04:19,427 --> 00:04:20,845 ஹே, ஏம்பர், நாம் பேசலாமா? 76 00:04:21,429 --> 00:04:24,474 சொல்லப்போனால், என்கூடப் பிறந்தவன் போல, இவன் கதவைத் தட்ட மாட்டான். 77 00:04:24,558 --> 00:04:25,809 ஹே, சிட், எப்படி இருக்கிறாய்? 78 00:04:25,809 --> 00:04:27,352 சரி, நான் பிறகு வருகிறேன். 79 00:04:27,852 --> 00:04:29,104 இல்லை, பரவாயில்லை. 80 00:04:30,480 --> 00:04:31,606 நீங்கள் இருவரும் பேசுங்கள். 81 00:04:34,192 --> 00:04:36,444 நான் கழிவறைக்கு போக வேண்டும். 82 00:04:37,153 --> 00:04:38,196 பை, சிட். 83 00:04:43,368 --> 00:04:44,953 வில்பர், நீ இறைச்சி கடைக்காரரின் டிரக்கில் இருக்கிறாய்! 84 00:04:44,953 --> 00:04:46,037 இறைச்சிக் கடைக்காரரா? 85 00:04:46,121 --> 00:04:48,331 உணவாக எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து, உதவி செய்! 86 00:04:48,415 --> 00:04:50,834 இதோ வருகிறோம், வில்பர். சற்று வேகமாக ஓடு, திரு. குதிரையே. 87 00:04:50,834 --> 00:04:53,044 என்னால் இவ்வளவு வேகம் தான் போக முடியும். 88 00:04:57,591 --> 00:04:59,759 அருகே. இன்னும் அருகே போ. 89 00:04:59,843 --> 00:05:01,136 கதவைப் பிடி, நியா. 90 00:05:02,554 --> 00:05:04,306 வா, வில்பர்! நீ குதி! 91 00:05:04,306 --> 00:05:05,432 என்னால் குதிக்க முடியாது! 92 00:05:05,432 --> 00:05:08,143 என்னால் தொடர்ந்து இவ்வளவு வேகமாக ஓட முடியாது. 93 00:05:08,143 --> 00:05:09,477 வில்பர், என்னை நம்பு! குதி! 94 00:05:09,561 --> 00:05:11,521 ரொம்ப பயமாக இருக்கிறது! -வில்பர், போகாதே! 95 00:05:11,605 --> 00:05:13,023 மன்னிக்கவும்! 96 00:05:13,607 --> 00:05:17,068 மன்னித்துவிடு, நியா. இவ்வளவு தான் என் சக்தி. 97 00:05:23,366 --> 00:05:24,534 அவன் போய்விட்டான். 98 00:05:35,712 --> 00:05:36,838 வில்பர்! 99 00:05:45,555 --> 00:05:46,765 அதோ இருக்கிறான். 100 00:05:48,475 --> 00:05:51,186 அந்த கிரிஃபின் தான், போலிகள் செய்யும் ஆசாமி என்று நினைக்கிறாயா? 101 00:05:51,186 --> 00:05:55,357 அவன் ஹாதோர்ன் கிளப்பிற்குள் நுழைய நினைக்கும் கலை மாணவன், அவனுக்கு ஏம்பரைத் தெரியும். 102 00:05:56,316 --> 00:05:58,026 சரி, நீ அவன் கவனத்தை திசைத் திருப்பு. 103 00:05:58,026 --> 00:05:59,694 நீ சிறப்பாக... -நடிப்பேனா என்கிறாயா? 104 00:06:00,946 --> 00:06:02,197 இதோ செய்கிறேன். 105 00:06:02,197 --> 00:06:04,407 அவன் வேலையிடத்தில் நான் துப்புகள் தேடுகிறேன். 106 00:06:18,630 --> 00:06:20,298 சிட்னியின் தங்கை தானே? 107 00:06:20,882 --> 00:06:21,883 இதோ, நான் உதவி செய்கிறேன். 108 00:06:21,967 --> 00:06:24,928 நன்றி. மன்னிக்கவும்... -பரவாயில்லை. 109 00:06:24,928 --> 00:06:26,596 ...நான் எப்போதும் இப்படி தவறவிடுவது கிடையாது. 110 00:06:27,847 --> 00:06:30,267 நீ எங்காவது சிட்டைப் பார்த்தாயா? 111 00:06:31,309 --> 00:06:32,435 ம், இல்லை, மன்னிக்கவும். 112 00:06:34,187 --> 00:06:35,188 இரு! 113 00:06:36,231 --> 00:06:37,232 எ-எதற்காக? 114 00:06:39,234 --> 00:06:43,280 உன் காதுக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது. 115 00:06:43,280 --> 00:06:48,285 அடடா, மிகச்சிறந்த தந்திரம், ஆனால் நான் போக வேண்டும், எனவே... 116 00:06:48,285 --> 00:06:49,536 அடக் கடவுளே! 117 00:06:49,536 --> 00:06:52,914 உன் அடுத்த காதின் பின்னாலும் ஏதோ இருக்கிறது. 118 00:06:54,958 --> 00:06:56,418 ம், விசித்திரமாக இருக்கிறது. 119 00:06:56,918 --> 00:06:58,503 இது எல்லாம் நிகழ்ச்சியின் ஒரு பகுதி தான். 120 00:07:05,969 --> 00:07:07,095 இதுவும் அதே தந்திரம் தான். 121 00:07:07,095 --> 00:07:08,680 முயற்சி திருவினையாக்கும். 122 00:07:08,680 --> 00:07:14,436 சரி, நன்றி. நீ நல்ல பார்வையாளராக இருந்தாய். 123 00:07:15,228 --> 00:07:16,688 பை. 124 00:07:19,232 --> 00:07:22,277 அவன் மேஜையில் நான் கண்டுபிடித்த இந்த பாப்பிரஸ் துண்டு போலி ஈபி போல தோன்றுகிறது. 125 00:07:22,277 --> 00:07:24,237 எனவே, கிரிஃபின் தான் போலியைச் செய்தானா? 126 00:07:24,863 --> 00:07:26,114 இருக்கலாம். 127 00:07:26,114 --> 00:07:29,492 வேறு எதற்கு முன்பும் இது அந்த போலியோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். 128 00:07:29,576 --> 00:07:33,663 ஆனால், அதை நாம் எப்படி செய்வது? அந்த ஆர்கைவ் அறை மூடி இருக்கிறது. 129 00:07:33,747 --> 00:07:37,918 இப்போது இல்லை. எல்லாவற்றையும் திறந்து விட்டதாக என் அப்பா இன்று காலை தான் சொன்னார். 130 00:07:38,501 --> 00:07:39,711 சரி, நாம் போகலாம். 131 00:07:41,296 --> 00:07:45,425 நியா! செய்துவிட்டேன்! நான் குதித்துவிட்டேன்! எனக்கு உதவியதற்கு நன்றி. 132 00:07:45,425 --> 00:07:47,469 அது மிகவும் பயங்கரமாக இருந்தது. 133 00:07:48,094 --> 00:07:50,388 நீ சார்லெட்டிற்கும் நன்றி சொல்ல வேண்டும். அது அவளது திட்டம் தான். 134 00:07:51,097 --> 00:07:53,350 என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி, சார்லெட். 135 00:07:53,350 --> 00:07:54,684 பரவாயில்லை, வில்பர். 136 00:07:55,268 --> 00:07:59,272 நானும் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும், ஆனால், முதலில் நாம் கண்காட்சிக்குப் போகலாம். 137 00:07:59,356 --> 00:08:01,191 நாமா? அப்படியென்றால் நீயும் வருகிறாயா? 138 00:08:03,985 --> 00:08:05,987 சார்லெட், நீ நலமா? 139 00:08:06,071 --> 00:08:08,531 நலம் தான். நாம் போகலாம். 140 00:08:09,157 --> 00:08:10,533 வில்பர் என்னைத் தூக்கிட்டு போகட்டும். 141 00:08:11,409 --> 00:08:12,994 சரி. சரி. 142 00:08:15,956 --> 00:08:17,082 வழியை காட்டு, திரு. குதிரையே. 143 00:08:17,082 --> 00:08:19,709 சரி. அது இந்த ரோட்டின் கடைசியில் இருக்கிறது. 144 00:08:26,466 --> 00:08:29,094 அவர்கள் ஏன் போலியை மறுபடியும் காட்சியில் வைக்க வேண்டும்? 145 00:08:29,761 --> 00:08:32,931 அதை ரகசியமாக வைக்கப் போவதாக டோனவன் சொன்னார். 146 00:08:33,431 --> 00:08:36,183 யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. 147 00:08:48,697 --> 00:08:49,823 பாரு. 148 00:08:54,911 --> 00:08:56,871 இது சரியான பொருத்தம். 149 00:08:56,955 --> 00:08:59,833 டோனவன் விசாரணை செய்ய நம்மிடம் இப்போது ஆதாரம் இருக்கிறது. 150 00:09:00,667 --> 00:09:02,460 நியா ரொம்பவும் சந்தோஷப்படுவாள். 151 00:09:03,753 --> 00:09:05,046 டோரதி மான்ட்கோமெரியால் தானம் செய்யப்பட்டது 1989 152 00:09:06,089 --> 00:09:08,258 அவள் இதைப்பற்றி மகிழ்ச்சி அடைய மாட்டாள் என்று நினைக்கிறேன். 153 00:09:08,258 --> 00:09:10,135 யாரு? -டோரதி மான்ட்கோமெரி. 154 00:09:13,054 --> 00:09:15,682 ஈபியை தானம் செய்த நபரா? -ஆமாம். 155 00:09:15,682 --> 00:09:19,477 குற்றவாளிகளிடம் இல்லாமல், அதை பல்கலைக்கழகம் வைத்துக்கொள்ளத் தான் அவர் விரும்பியிருப்பார். 156 00:09:19,561 --> 00:09:22,272 அவர் யார் என்றும் எப்படி, அவருக்கு ஈபி கிடைத்தது என்றும் யோசிக்கிறேன். 157 00:09:22,856 --> 00:09:25,650 அவருக்கு அது எகிப்தில் கிடைத்ததா? அவர் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளரா? 158 00:09:25,734 --> 00:09:26,735 டோரதி மான்ட்கோமெரி? 159 00:09:30,530 --> 00:09:32,365 உங்கள் இருவருக்கும் கதை தெரியாதா? 160 00:09:32,449 --> 00:09:33,575 என்ன கதை? 161 00:09:33,575 --> 00:09:35,327 டோரோதிக்கு எப்படி எலோக்வென்ட் பெசன்ட் 162 00:09:35,327 --> 00:09:38,455 கிடைத்தது என்பது பல்கலைகழகத்தின் விடை அறியா புதிர்களில் ஒன்று. 163 00:09:38,455 --> 00:09:39,539 புதிர்களா? 164 00:09:41,124 --> 00:09:42,292 எங்களுக்குப் புதிர்கள் பிடிக்கும். 165 00:09:46,880 --> 00:09:49,758 ஹாதோர்ன் கிளப் 166 00:10:01,853 --> 00:10:03,480 ஸ்டோரேஜ் 167 00:10:44,688 --> 00:10:46,523 பாப்கார்ன் 168 00:10:46,523 --> 00:10:48,441 ரிங் டாஸ் 169 00:10:48,525 --> 00:10:50,485 கிராமப்புற கண்காட்சி 170 00:10:57,492 --> 00:10:59,494 சக்கர்மேனின் பிரபல பன்றி 171 00:10:59,578 --> 00:11:01,162 ம், மன்னிக்கவும், திரு. சக்கர்மேன்? 172 00:11:01,246 --> 00:11:02,247 என்ன? 173 00:11:02,247 --> 00:11:03,540 ஏழு வேலிகள் பண்ணை 174 00:11:03,540 --> 00:11:06,418 வில்பர்! இதோ இருக்கிறாய். 175 00:11:07,711 --> 00:11:11,548 உன்னை பார்த்ததில் சந்தோஷம். தொலைந்து விட்டாயோ என்று நினைத்தேன். 176 00:11:12,924 --> 00:11:14,342 இவன் எங்கே கிடைத்தான், குட்டி பெண்ணே? 177 00:11:15,468 --> 00:11:17,012 அது வந்து, 178 00:11:17,679 --> 00:11:19,890 புழுதி சாலையில். -இவனை இங்கே எப்படி கொண்டு வந்தாய்? 179 00:11:19,890 --> 00:11:23,268 யாருக்குத்தான் சக்கர்மேனின் பிரபல பன்றி மற்றும் அவருடைய சிறப்பு வலைகள் பற்றி தெரியாது? 180 00:11:23,268 --> 00:11:25,520 ஆமாம், அது உண்மை தான். 181 00:11:26,146 --> 00:11:27,689 உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது? 182 00:11:27,689 --> 00:11:29,858 என் குதிரைக்காக ஆப்பிள்கள் அல்லது கேரட்டுகள் இருக்கிறதா? 183 00:11:29,858 --> 00:11:31,192 அதை நான் தருகிறேன். 184 00:11:33,904 --> 00:11:36,990 வா. -நன்றி, நியா. பிறகு சந்திக்கலாம். 185 00:11:36,990 --> 00:11:38,575 வாழ்த்துக்கள், வில்பர். 186 00:11:38,575 --> 00:11:41,077 ஆஹா, நாம் செய்துவிட்டோம். வில்பரை கண்காட்சிக்கு அழைத்து வந்துவிட்டோம். 187 00:11:42,621 --> 00:11:44,664 நான் இதை தான் செய்ய வேண்டுமா, ஆலிவர்? 188 00:11:46,458 --> 00:11:47,709 யார் ஆலிவர் என்று சொல்வாயா? 189 00:11:48,293 --> 00:11:49,544 அது சற்று சிக்கலானது. 190 00:11:49,628 --> 00:11:50,837 எல்லா நட்புகளும் தான். 191 00:11:52,464 --> 00:11:53,465 நண்பன். 192 00:11:54,507 --> 00:11:56,509 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். 193 00:11:57,302 --> 00:12:00,513 இந்த கிராமிய கண்காட்சி தீர்ப்புகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும். 194 00:12:00,597 --> 00:12:03,225 உங்கள் மிருகத்தின் அருகில் காத்திருங்கள். 195 00:12:03,225 --> 00:12:05,977 நேரமாகிவிட்டது. இன்னும் இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும். 196 00:12:06,061 --> 00:12:08,813 வில்பர், ஒன்று உனக்காக, ஒன்று எனக்காக. 197 00:12:12,442 --> 00:12:13,526 சார்லெட் எங்கே போகிறாள்? 198 00:12:19,491 --> 00:12:20,492 இதோ வந்துவிட்டோம். 199 00:12:21,326 --> 00:12:22,327 சிறப்பு அறிக்கை 200 00:12:22,327 --> 00:12:24,079 நீங்கள் இருவரும் பாருங்கள். இதோ வருகிறேன். 201 00:12:24,079 --> 00:12:25,997 ...சிஎஸ்பி3 சிறப்பு அறிக்கை. 202 00:12:26,498 --> 00:12:31,878 டோரதி மான்ட்கோமெரி.கஃபே சமையல்காரரா, தொல்லியல் பொருட்கள் சேகரிப்பவரா, திருடியா? 203 00:12:32,837 --> 00:12:35,257 மிஸ். மான்ட்கோமெரி இறந்த போது எலோக்வென்ட் பெசன்ட் 204 00:12:35,257 --> 00:12:37,133 விக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. 205 00:12:37,217 --> 00:12:39,553 அவருக்கு அது எப்படி கிடைத்தது? 206 00:12:40,053 --> 00:12:42,097 டோட் அமைதியாக இருந்தார். தனியாக இருப்பார். 207 00:12:42,097 --> 00:12:43,890 அவரிடம் பழமையான புதையல் இருப்பது தெரிந்தால், நான் இனிமையாக இருந்திருப்பேன். 208 00:12:43,974 --> 00:12:44,808 லூக் ஓரென்ஸ்டைன் கஃபிடேரியா ஊழியர் 209 00:12:44,808 --> 00:12:46,059 டாட் மெக்கார்மேக் விக்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர் 210 00:12:46,059 --> 00:12:47,894 இது எலோக்வென்ட் பெசன்டின் ஐந்தாவது வெர்ஷன். 211 00:12:47,978 --> 00:12:49,396 அது பத்தாண்டுகளின் எகிப்திய கண்டுபிடிப்பு. 212 00:12:49,396 --> 00:12:51,106 மெக்கார்மேக் எவ்வளவு இளமையாக இருக்கிறார் பார். 213 00:12:51,106 --> 00:12:54,317 ஆனால், இதைப் போன்ற தொல்பொருட்கள், அருங்காட்சியகத்தில் அல்லது 214 00:12:54,401 --> 00:12:56,653 பெரும் பணக்காரர்களின் தனியார் சேகரிப்பில் தான் இருக்கும். 215 00:12:57,237 --> 00:13:00,907 மிஸ். மான்ட்கோமெரியிடம் இது இருப்பது சற்று விசித்திரம் தான். 216 00:13:00,991 --> 00:13:03,243 விசித்திரம் தான். ஆனால் ஒரு இளம் பெண்ணாக, 217 00:13:03,243 --> 00:13:07,789 மிஸ். மான்ட்கோமெரி பல பணக்காரர்களின் வீட்டில் சமையல்காரியாக இருந்தார். 218 00:13:07,789 --> 00:13:11,626 இந்த பணக்கார வீடுகளில் ஏதாவது ஒன்றில் தான் அவருக்கு இந்த தொல்பொருள் கிடைத்திருக்கலாம். 219 00:13:11,710 --> 00:13:13,795 அவர் அதை திருடினாரா? 220 00:13:13,879 --> 00:13:16,506 அவரிடம் கொடுக்கப்பட்டதா? யாரும் பேசவில்லை. 221 00:13:17,007 --> 00:13:20,510 ஃபிஷர் குடும்பம், சம்மர்ஸ் குடும்பம் அல்லது வில்லியம்ஸ் குடும்பம் அப்படி செய்யவில்லை. 222 00:13:20,594 --> 00:13:22,679 வில்லியம்ஸ் தான் ஏம்பரின் குடும்ப பெயர். 223 00:13:22,679 --> 00:13:24,598 நாம் நியாவிடம் சொல்ல வேண்டும். வா. 224 00:13:36,484 --> 00:13:37,611 இதோ இருக்கிறாய். 225 00:13:43,158 --> 00:13:44,284 அது, நீ... -நீ அனுமதி பெற்றாய். 226 00:13:44,868 --> 00:13:46,536 நான் அவளிடம் சொல்லவிருந்தேன். 227 00:13:47,120 --> 00:13:48,455 எதில்? 228 00:13:48,955 --> 00:13:51,666 கிளப்பில். பதவி ஏற்பு விழாவிற்கு முன்னால் சொல்லக்கூடாது என்றாலும், 229 00:13:51,750 --> 00:13:57,214 நீ, சிட்னி ஆலன், இப்போது ஹாதோர்ன் கிளப்பின் உறுப்பினராகிவிட்டாய். வாழ்த்துக்கள். 230 00:14:01,718 --> 00:14:02,719 பணிவான 231 00:14:02,719 --> 00:14:06,014 மக்களே, இந்த கண்காட்சியின் பொறுப்பாளர்களின் சார்பில்... 232 00:14:06,014 --> 00:14:07,098 நீதிபதி 233 00:14:07,182 --> 00:14:12,729 ...திரு. சக்கர்மேனுக்கு 25 டாலர் சிறப்பு பரிசு 234 00:14:13,230 --> 00:14:17,442 மற்றும் பொருத்தமான எழுத்துக்கள் கொண்ட அழகான வெண்கலப்பதக்கத்தை, 235 00:14:17,442 --> 00:14:22,280 இந்த பன்றி செய்த செயலுக்கு நம்முடைய பரிசாக வழங்குவதில் பெருமை அடைகிறேன். 236 00:14:22,364 --> 00:14:28,787 இந்த “உற்சாகமான,” “பிரமாதமான,” இந்த “பணிவான” பன்றி, 237 00:14:28,787 --> 00:14:33,541 நமது கிராமிய கண்காட்சிக்கு பல விருந்தினர்களை வரவேற்று இருக்கிறது. 238 00:14:38,713 --> 00:14:39,881 என்ன பிரச்சினை, சார்லெட்? 239 00:14:39,965 --> 00:14:41,341 சோர்வாக இருக்கிறது. 240 00:14:41,341 --> 00:14:43,635 இப்போது உன்னுடைய நண்பன் ஆலிவர் பற்றி எனக்கு சொல். 241 00:14:43,635 --> 00:14:45,387 அவர் இன்னும் என்னோடு பேசவில்லை. 242 00:14:45,387 --> 00:14:48,515 சில சமயம் பேசாமலேயே நிறைய சொல்லலாம். 243 00:14:57,274 --> 00:14:58,400 அது என்ன? 244 00:14:58,400 --> 00:15:01,319 அது என் சிறப்பு சாதனை, என் முட்டையின் கரு. 245 00:15:02,195 --> 00:15:03,321 அதற்குள் குட்டிகள் இருக்கின்றனவா? 246 00:15:03,405 --> 00:15:05,657 514 இருக்கின்றன. 247 00:15:07,325 --> 00:15:09,369 எனக்கு ஓய்வு வேண்டும். 248 00:15:09,369 --> 00:15:12,247 நான் 514 முட்டைகளிட்டு இருந்தால் ஓய்வு தேவைப்பட்டிருக்கும். 249 00:15:12,956 --> 00:15:14,916 இது நீண்ட ஓய்வாக இருக்கும். 250 00:15:17,294 --> 00:15:18,295 இரு. 251 00:15:19,296 --> 00:15:20,297 எவ்வளவு காலம்? 252 00:15:21,756 --> 00:15:23,049 நீண்டகாலம். 253 00:15:24,384 --> 00:15:26,595 அதனால் தான் நீ கண்காட்சிக்கு வர முடியாது என்று நினைத்தாயா? 254 00:15:26,595 --> 00:15:28,388 சார்லெட், என் மெடலைப் பாரு! 255 00:15:28,388 --> 00:15:30,140 விவசாயி சக்கர்மேன் ரொம்பவும் மகிழ்கிறார். 256 00:15:30,140 --> 00:15:34,769 நீ சாதித்தாய், சார்லெட். நான் விலை மதிப்புமிக்க பன்றி. இனி அவர்கள் என்னை உணவாக்க மாட்டார்கள். 257 00:15:34,853 --> 00:15:37,022 உனக்காக மகிழ்கிறேன், வில்பர். 258 00:15:37,522 --> 00:15:40,525 நீ தெரிந்துகொள்ள விரும்பியதை நான் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. 259 00:15:40,609 --> 00:15:42,193 அதைப் பற்றி கவலைப்படாதே, சார்லெட். 260 00:15:42,277 --> 00:15:44,988 நாம் பண்ணைக்கு திரும்பிய பிறகு நீ என்னிடம் சொல்லாம். 261 00:15:44,988 --> 00:15:47,282 நான் திரும்பி போக மாட்டேன். 262 00:15:48,783 --> 00:15:52,329 என்ன? இதனால் தான் நீ அமைதியாக சோர்வாக இருந்தாயா? 263 00:15:52,913 --> 00:15:54,789 நீ... 264 00:16:01,129 --> 00:16:02,923 வருத்தப்படாதே, வில்பர். 265 00:16:03,465 --> 00:16:08,345 இறப்பும் வாழ்வின் ஒரு பகுதி தான், நான் நன்றாக வாழ்ந்தேன். 266 00:16:08,929 --> 00:16:12,682 ஆனால், நீ என்னை விட்டுப் போகக் கூடாது. நீ என் நெருங்கிய தோழி. 267 00:16:12,766 --> 00:16:16,061 நீயும் என் நெருங்கிய தோழன். நான் உன்னை விட்டு போக மாட்டேன். 268 00:16:16,061 --> 00:16:21,441 நண்பர்கள் தான் வாழ்க்கையின் மிகச் சிறந்த வரங்கள். ஒன்றாக, எது வேண்டுமானாலும் செய்யலாம். 269 00:16:23,276 --> 00:16:25,570 இதை நான் பார்க்க வேண்டும் என்று ஆலிவர் விரும்பி இருக்கலாம். 270 00:16:28,031 --> 00:16:29,074 நன்றி, ஆலிவர். 271 00:16:30,992 --> 00:16:34,412 பரவாயில்லை 272 00:16:37,207 --> 00:16:38,458 நன்றி, சார்லெட். 273 00:16:38,959 --> 00:16:43,838 நினைவு வைத்துக்கொள், நியா, நண்பர்கள் உனக்காக இருக்கும் வரை நீ தனி ஆள் கிடையாது. 274 00:16:49,553 --> 00:16:50,554 குட்பை. 275 00:16:55,600 --> 00:16:59,020 சார்லெட்‘ஸ் வெப் - இ.பி. ஒயிட் படங்கள் எடுத்தது கார்த் வில்லியம்ஸ் 276 00:16:59,938 --> 00:17:01,523 ஆலிவர் ராமோஸ் அவர்களின் நினைவாக 277 00:17:01,523 --> 00:17:02,774 அவள் அழைப்பை ஏற்கவில்லை. 278 00:17:03,650 --> 00:17:04,734 கவலையாக இருக்கிறது. 279 00:17:18,998 --> 00:17:20,708 என்ன நடக்கிறது? 280 00:17:28,550 --> 00:17:30,010 நியா? 281 00:17:31,052 --> 00:17:32,721 உங்கள் இருவருக்காகவும் ஏங்கினேன். 282 00:17:32,721 --> 00:17:34,180 முன்னர் கோபித்தற்கு மன்னிக்கவும். 283 00:17:34,264 --> 00:17:37,893 ஆலிவர் உன்னை ஒரு புத்தகத்திற்குள் அனுப்பினாரா? 284 00:17:40,395 --> 00:17:41,438 கொஞ்சம் பொறு. 285 00:17:41,438 --> 00:17:43,481 உன் உதவிக்கு மிக்க நன்றி. 286 00:17:44,816 --> 00:17:46,860 டேனியல், ஹே. 287 00:17:46,860 --> 00:17:48,028 எனக்கு கட்டாயப்படுத்த விருப்பமில்லை, 288 00:17:48,028 --> 00:17:51,156 ஆனால் நான் ஆலிவரின் நினைவு கூட்டத்திற்கு வரலாமா? 289 00:17:51,156 --> 00:17:52,908 அது எனக்கு மிகவும் முக்கியம். 290 00:17:53,617 --> 00:17:54,659 எனக்கும் தான். 291 00:17:54,743 --> 00:17:55,952 எனக்கும் கூட. 292 00:17:56,036 --> 00:17:58,872 கண்டிப்பாக. ஆலிவர் அதை விரும்பி இருப்பான். 293 00:17:59,664 --> 00:18:00,790 இன்றிரவு சந்திக்கலாம். 294 00:18:02,834 --> 00:18:04,836 ஆக, எனக்கு என்ன தெரிய வேண்டும்? 295 00:18:04,920 --> 00:18:06,630 மர்மம் பற்றி ஏதாவது செய்தி உண்டா? 296 00:18:07,130 --> 00:18:09,341 எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. 297 00:18:09,966 --> 00:18:11,301 சார்லி. 298 00:18:12,093 --> 00:18:13,595 இப்போது என்னிடம் பேசுகிறாயா? 299 00:18:13,595 --> 00:18:15,347 அவற்றைக் கொண்டு வந்திருக்கிறேன். பார். 300 00:18:16,306 --> 00:18:18,600 மாறுவேட பொருட்களின் புகைப்படங்கள். 301 00:18:18,600 --> 00:18:19,976 நீ சொன்னது போலவே தான். 302 00:18:21,102 --> 00:18:23,772 ஏம்பர் பற்றி நீ சொன்னதை நம்பாததற்கு மன்னித்துவிடு. 303 00:18:23,772 --> 00:18:26,566 அவள் என் தோழி இல்லை. நீ சொன்னது சரி. 304 00:18:27,901 --> 00:18:30,987 அப்போது அப்படி பேசியதற்காக என்னை மன்னித்துவிடு. 305 00:18:32,155 --> 00:18:37,202 ஆனால், நீ சிறப்பானவள் என்று உறுதி செய்ய ஏதோ ஒரு கிளப்பில் சேர தேவையில்லை. 306 00:18:38,286 --> 00:18:39,621 நீ ஏற்கனவே சிறப்புதான். 307 00:18:42,165 --> 00:18:43,750 புகைப்படங்கள் கொண்டு வந்ததற்கு நன்றி, சிட். 308 00:18:44,459 --> 00:18:45,502 பரவாயில்லை. 309 00:18:51,383 --> 00:18:53,093 இப்போது டோனவன் விசாரணை செய்ய முடியும். 310 00:18:53,677 --> 00:18:55,387 இரு, உறுதியாகச் சொல்கிறாயா? 311 00:18:55,887 --> 00:18:58,848 அது ஒரு பெரிய விஷயம், அவர் நம்மை நம்பாமல் போகலாம். 312 00:18:58,932 --> 00:19:02,435 கவலைப்படாதே. என்ன நடந்தாலும், நாம் சேர்ந்து யோசிக்கலாம். 313 00:19:07,274 --> 00:19:11,069 ஆக, எலோக்வென்ட் பெசன்டை மூன்று 314 00:19:11,069 --> 00:19:13,780 விக்ஃபோர்ட் மாணவர்கள் திருடினார்களா? 315 00:19:14,614 --> 00:19:18,201 திரையரங்க மாணவன் லியம் என்ஃபீல்ட், கலை மாணவன் கிரிஃபின் யாங், 316 00:19:18,285 --> 00:19:22,038 மற்றும் தொல்லியல் மாணவி ஏம்பர் வில்லியம்ஸா? 317 00:19:22,122 --> 00:19:24,249 இது வெறும் கருத்தல்ல. எங்களிடம் ஆதாரமிருக்கிறது. 318 00:19:25,041 --> 00:19:29,337 இது லியமின் அலெக்ஸ் தாம்சனின் மாறுவேட பொருட்களின் புகைப்படங்கள், 319 00:19:29,421 --> 00:19:32,424 இவை ஹாதோர்ன் கிளப்பின் ஒரு அலமாரியில் இதை செய்ய அவர்கள் 320 00:19:32,424 --> 00:19:35,635 பயன்படுத்திய மற்ற மாறுவேஷங்களோடு வைக்கப்பட்டிருக்கிறது. 321 00:19:36,219 --> 00:19:39,264 இது டிசைன் வொர்க் ஷாப்பில் கிரிஃபினின் மேஜையில் கண்டுபிடிக்கப்பட்ட 322 00:19:39,264 --> 00:19:42,475 போலி ஈபியோடு ஒத்துப்போகும் பாப்பிரஸ் துண்டு 323 00:19:42,559 --> 00:19:46,897 மற்றும் சமீபத்தில் காணாமல் போனது என்று பேராசிரியர் மெக்கார்மேக் சொன்ன ஸ்க்ரோல். 324 00:19:47,480 --> 00:19:49,190 அப்போது ஏம்பர்? 325 00:19:50,191 --> 00:19:53,069 அவள் எங்களைப் பின்தொடர்ந்த போது எடுத்த புகைப்படம். 326 00:19:53,153 --> 00:19:57,741 திருடப்பட்ட பாப்பிரஸ் மற்றும் போலியை உருவாக்க கிரிஃபினுக்குத் தேவைப்பட்ட 327 00:19:57,741 --> 00:20:01,661 மற்ற பொருள்களை கொடுக்கக்கூடிய வசதி மெக்கார்மேக்கின் டிஏவான அவளுக்கு உண்டு. 328 00:20:01,745 --> 00:20:05,332 மேலும், தானம் செய்வதற்கு முன்னால் வில்லியம்ஸ் குடும்பத்திடம் இருந்து 329 00:20:05,332 --> 00:20:07,334 டோரதி மான்ட்கோமெரிக்கு ஈபி எப்படியோ கிடைத்தது என்று நினைக்கிறோம். 330 00:20:07,334 --> 00:20:09,961 நாங்கள் சரிபார்த்தோம், மற்றும் இதுதான் ஏம்பரின் குடும்ப வீடு. 331 00:20:10,045 --> 00:20:11,671 என் அம்மா அதன் சொந்த இடமான கெய்ரோவிற்கு அதை திருப்பி அனுப்ப அவள் விரும்பாததால் 332 00:20:11,755 --> 00:20:15,091 ஏம்பர் எலோக்வென்ட் பெசன்டை திருடியிருக்க வேண்டும். 333 00:20:20,347 --> 00:20:24,226 நீங்கள் மூவரும், மிக அற்புதமான வேலை செய்திருக்கிறீர்கள். 334 00:20:25,644 --> 00:20:29,814 உங்கள் யாருக்காவது தனியார் விசாரணையாளர் வேலை தேவைப்பட்டால், என்னிடம் பேசுங்கள். 335 00:20:32,108 --> 00:20:37,239 ஆனால் முதலில், நான் இது எல்லாவற்றையும் உறுதி செய்ய வேண்டும். 336 00:20:37,739 --> 00:20:39,324 நான் முடித்த பிறகு உங்கள் பெற்றோர்களிடம் பேசுகிறேன். 337 00:20:39,324 --> 00:20:42,244 அதற்குள்ளாக, இதை நாம் நம்மிடையே வைத்து... 338 00:20:43,453 --> 00:20:44,829 எதுவும் சொல்ல தேவை இல்லை. 339 00:20:53,046 --> 00:20:57,008 எனவே, நமது மர்மம் அதிகாரபூர்வமாக முடிந்ததா? 340 00:20:57,092 --> 00:20:59,803 கிட்டத்தட்ட. நான் ஒருத்தருக்கு குட்பை சொல்ல வேண்டும். 341 00:21:03,598 --> 00:21:05,684 வருகைத் தந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். 342 00:21:07,143 --> 00:21:11,106 ம், ஆலிவர் தன் இறப்பை அல்லாமல் வாழ்க்கையைக் கொண்டாட விரும்பியதால் 343 00:21:11,106 --> 00:21:16,611 இந்த கொண்டாட்டத்தை நாம் சற்று தள்ளி வைக்க வேண்டி இருந்தது. 344 00:21:20,198 --> 00:21:23,827 ம், பேச நினைக்கும் யார் வேண்டுமானாலும் இங்கே வந்து பேசலாம், 345 00:21:24,703 --> 00:21:26,997 ஆனால், நான் முதலில் பேசுகிறேன், 346 00:21:26,997 --> 00:21:30,792 ஏனென்றால், அனைவரும் விரும்பும் ஒரு சிறந்த தம்பியாக அவன் இருந்தான். 347 00:21:32,836 --> 00:21:38,925 அவன் பிறந்த போது எனக்கு ஐந்து வயது, அவன் மிக அழகான குழந்தை. 348 00:21:39,509 --> 00:21:44,890 பழங்கால எகிப்தியர்கள், இந்த ஸ்கரப் பீட்டில் பாதுகாப்பை குறித்தது. 349 00:21:44,890 --> 00:21:49,060 இன்று இதை நான் இங்கே கொண்டு வர, அவன் இன்னும் நம்மை 350 00:21:49,144 --> 00:21:50,478 பார்த்துக் கொண்டிருப்பதை... 351 00:21:52,731 --> 00:21:56,276 நினைவுபடுத்த ஆலிவர் விரும்பினான். 352 00:21:57,819 --> 00:22:01,489 இது நானும் என் ஆலிவர் மாமாவும் ஒருநாள் சென்று பார்க்க நினைத்த 353 00:22:02,782 --> 00:22:04,826 எகிப்தில் இருக்கும் ஸ்பிங்ஸ் சிலை. 354 00:22:07,454 --> 00:22:08,705 ஹாய். 355 00:22:09,915 --> 00:22:12,334 ம், நாங்கள் அவரின் இளம் தொல்லியலாளர்கள் கிளப்பில் இருக்கிறோம். 356 00:22:14,127 --> 00:22:16,338 எனக்கு மேடையில் பேச பிடிக்காது. 357 00:22:18,089 --> 00:22:21,218 ஆலிவர் எங்களுக்குத் தொல்லியல் ஆராய்ச்சி... 358 00:22:21,218 --> 00:22:23,094 மற்றும் பொறுப்பு பற்றி சொல்லிக் கொடுத்தார். 359 00:22:23,637 --> 00:22:24,763 மற்றும் நட்பு பற்றியும். 360 00:22:26,348 --> 00:22:28,516 ஆலிவர், நண்பர்கள் இருக்கும் வரை 361 00:22:29,017 --> 00:22:31,311 நாம் தனி ஆட்கள் கிடையாது என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். 362 00:22:34,606 --> 00:22:36,191 எல்லோருக்கும், நன்றி. 363 00:22:36,191 --> 00:22:40,028 கடைசியாக இன்னும் ஒரு நபர் பேச விரும்புகிறார். 364 00:22:43,615 --> 00:22:44,741 எல்லோருக்கும் வணக்கம். 365 00:22:45,242 --> 00:22:46,284 உங்களோடு அங்கு இருக்க விரும்புகிறேன், 366 00:22:46,368 --> 00:22:49,913 ஆனால், வாழ்க்கையின் எல்லா மர்மங்களையும் தீர்ப்பது போன்ற பல விஷயங்களைச் செய்ய, 367 00:22:49,913 --> 00:22:52,832 எனக்கு வாய்ப்பிருந்தால் நன்றாக இருக்கும். 368 00:22:53,792 --> 00:22:56,378 என் முக்கிய மனிதன் ஈத்தனுடன் எகிப்திற்கு போவது. 369 00:22:57,128 --> 00:22:59,172 ஹே, ஆனால் என்ன தெரியுமா, நண்பா? 370 00:22:59,798 --> 00:23:02,217 நான் டாடிடம் பேசினேன், அவர் உன்னையும், உன் அம்மாவையும் அழைத்துப் போவார். 371 00:23:03,051 --> 00:23:05,720 ஆமாம், நண்பா. நீ ஸ்பிங்க்ஸில் இருக்கும் போது, என்னை நினைத்துக்கொள். 372 00:23:06,429 --> 00:23:11,434 இது உங்கள் பலருக்கும் தெரியும், நான் குழந்தையிலிருந்தே நோய் உடையவன். 373 00:23:12,477 --> 00:23:13,687 இதயக் கோளாறு. 374 00:23:14,729 --> 00:23:19,025 எனக்கு கிடைத்த வாழ்க்கை பற்றி மகிழ்ச்சி, ஆனால் சில சமயம் மயங்கி விடுகிறேன். 375 00:23:19,526 --> 00:23:23,530 அந்த நேரத்தில், எனக்கு பிடித்த “சார்லெட்‘ஸ் வெப்” புத்தகத்தில் இருந்து, என் நண்பர்கள், 376 00:23:23,530 --> 00:23:26,491 வில்பர் மற்றும் சார்லெட்டை சந்திப்பேன். 377 00:23:28,326 --> 00:23:30,412 எனக்கு பிடித்த சார்லெட்டின் வரிகளை உங்களுக்கு படித்துக் காட்ட விரும்புகிறேன். 378 00:23:32,205 --> 00:23:37,961 “வாழ்க்கை என்பது என்ன? பிறக்கிறோம், சிறிது காலம் வாழ்கிறோம், இறக்கிறோம். 379 00:23:39,004 --> 00:23:41,381 பூச்சிகளை பிடித்து சாப்பிடுவதால் ஒரு சிலந்தியின் வாழ்க்கை, 380 00:23:41,381 --> 00:23:44,175 சற்று அழுக்கானதுதான். 381 00:23:45,218 --> 00:23:49,681 உங்களுக்கு உதவுவதன் மூலம், ஒருவேளை என் வாழ்க்கை சற்று முன்னேறி இருக்கலாம். 382 00:23:50,557 --> 00:23:53,643 யார் வாழ்க்கைக்கும் அது சற்று நல்லது என்று கருதுகிறேன்.” 383 00:23:58,648 --> 00:24:00,942 என் வாழ்க்கையை வளப்படுத்தியதற்கு நன்றி. 384 00:24:02,277 --> 00:24:04,738 நீங்கள் ஒருவருக்கு ஒருவர் இப்படி செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். 385 00:24:17,334 --> 00:24:18,710 அது மிக அழகாக இருந்தது. 386 00:24:18,710 --> 00:24:21,004 ஆமாம். குட்பை சொல்ல அனுமதித்ததற்கு நன்றி. 387 00:24:21,546 --> 00:24:22,923 எகிப்திற்கு போவது பற்றி ஆர்வமாக இருக்கிறாயா? 388 00:24:22,923 --> 00:24:24,257 ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். 389 00:24:25,091 --> 00:24:28,011 ஆலிவரின் "சார்லெட்‘ஸ் வெப்" புத்தகத்தை நான் கடன் வாங்கிக் கொள்ளலாமா? 390 00:24:28,011 --> 00:24:29,137 கண்டிப்பாக. 391 00:24:33,892 --> 00:24:35,310 வந்ததற்கு நன்றி. 392 00:24:38,104 --> 00:24:40,315 பண்ணையில் வில்பருக்கு என்ன நடக்கிறது என நான் தெரிந்துகொள்ள வேண்டும். 393 00:24:43,568 --> 00:24:46,488 ஆலிவர் உயிரோடு இருந்த போது கொஞ்சம் நன்றாக பழகி இருக்கலாம். 394 00:24:49,074 --> 00:24:50,075 ம், கொஞ்சம் இரு. 395 00:24:52,994 --> 00:24:54,788 அது வில்லியம்ஸின் குடும்ப வீடு. 396 00:24:54,788 --> 00:24:58,458 ஆக, ஏவெரி பாய்ட் அங்கே ஆலிவரோடு என்ன செய்கிறார்? 397 00:24:59,960 --> 00:25:01,419 பேராசிரியர் மெக்கார்மேக். 398 00:25:02,587 --> 00:25:04,548 என்ன? -குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும். 399 00:25:04,548 --> 00:25:05,715 பரவாயில்லை. 400 00:25:05,799 --> 00:25:06,841 இந்த புகைப்படம் எதைப் பற்றியது? 401 00:25:08,468 --> 00:25:11,221 வில்லியம்ஸ் குடும்பத்தாரிடமிருந்து ஆலிவர் ஆராய்ச்சி உதவி பணம் பெறும் புகைப்படம். 402 00:25:11,221 --> 00:25:13,557 ஏவெரி பாய்ட்டிற்கு இதில் என்ன தொடர்பு? 403 00:25:13,557 --> 00:25:15,267 அவர் தன் குடும்பத்தின் நிறுவனத்தை நடத்துகிறார். 404 00:25:15,267 --> 00:25:16,768 தன் குடும்பமா? 405 00:25:16,768 --> 00:25:18,228 ஏவெரியின் அம்மா வில்லியம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 406 00:25:18,228 --> 00:25:20,939 உண்மையில், அவர் என் டிஏ, ஏம்பரின் கசின். 407 00:25:23,275 --> 00:25:25,360 ஏதாவது பிரச்சினையா? -இல்லை. ஒன்றுமில்லை. 408 00:25:25,360 --> 00:25:30,574 உணவு அதிகமாக சாப்பிட்டேன். உங்கள் உதவிக்கு நன்றி. 409 00:25:36,329 --> 00:25:38,832 ஏவெரியும், ஏம்பரும் ஒரே குடும்பமா? 410 00:25:38,832 --> 00:25:41,918 அப்படியென்றால் இவ்வளவு காலம் இதற்கு பின்னால் இருந்தது ஏவெரி பாய்ட் தானா? 411 00:25:42,002 --> 00:25:45,088 கண்டிப்பாக. மூன்று மாணவர்களால் மட்டும் இதைச் செய்திருக்க முடியாது. 412 00:25:45,088 --> 00:25:49,718 இதில் ஏவெரி சம்பந்தப்பட்டது தெரியாவிட்டால், நமக்கு வேறு என்னவெல்லாம் தெரியாது? 413 00:25:57,642 --> 00:25:59,561 “கவனமாக இருங்கள்.” 414 00:26:02,731 --> 00:26:05,692 சரி, ஆலிவர். எங்களுக்குப் புரிகிறது. 415 00:26:16,786 --> 00:26:21,041 இன்று அவசரமாக பேச வேண்டிய அவசியம் என்ன? 416 00:26:22,208 --> 00:26:27,505 நம் பிரச்சினை பெரிதாகிவிட்டது, திரு. பாய்ட். 417 00:26:33,178 --> 00:26:34,471 நான் பார்த்துக்கொள்கிறேன். 418 00:27:25,438 --> 00:27:27,440 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்