1 00:00:06,216 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:14,933 --> 00:00:16,058 நாம் சந்திக்க முன்பதிவு செய்தாயா? 3 00:00:16,142 --> 00:00:19,020 என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. அந்த ஆதாரம் கிடைத்ததா? 4 00:00:19,104 --> 00:00:23,233 நான் ஹாதோர்ன் கிளப் மற்றும் வடிவமைப்பு பட்டறைக்கு சென்றேன், மன்னிக்கவும். 5 00:00:23,233 --> 00:00:25,569 அங்கே எந்த மாறுவேட பொருட்களோ, பாப்பிரஸ்களோ இல்லை. 6 00:00:25,569 --> 00:00:27,028 அவர்கள் அதை அகற்றி இருக்க வேண்டும். 7 00:00:27,112 --> 00:00:29,030 எப்படி தொடர்ந்து இதே போன்று செய்கிறார்கள்? 8 00:00:29,114 --> 00:00:30,448 அவர்கள் தனியாக செய்யவில்லை. 9 00:00:30,532 --> 00:00:33,159 கோடீஸ்வரர் ஏவெரி பாய்ட், ஏம்பர் வில்லியம்ஸின் உறவினர். 10 00:00:33,243 --> 00:00:35,912 அவரை விசாரிக்க வேண்டும். கண்டிப்பாக அவருக்கும் தொடர்பு இருக்கும். 11 00:00:35,996 --> 00:00:36,997 கொஞ்சம் பொறுங்கள். 12 00:00:36,997 --> 00:00:40,000 முதலில் சில கல்லூரி மாணவர்கள் என்றீர்கள், இப்போது வாரிய உறுப்பினரை குற்றம் சாட்டுகிறீர்களா? 13 00:00:40,000 --> 00:00:42,627 பிறகு எப்படி இதை கல்லூரி மாணவர்கள் செய்திருக்க முடியும்? 14 00:00:44,504 --> 00:00:46,548 நீங்கள் சரியாக நினைப்பது புரிகிறது, 15 00:00:46,548 --> 00:00:48,717 ஆனால், நான் ஆதாரம் இல்லாமல் தேட முடியாது. 16 00:00:48,717 --> 00:00:52,262 எனவே, எதுவும் புது தகவல் உங்களிடம் இல்லை என்றால், 17 00:00:52,262 --> 00:00:53,388 நீங்கள் கிளம்பலாம். 18 00:00:53,388 --> 00:00:54,848 எனக்கு வேலை இருக்கிறது. 19 00:01:02,272 --> 00:01:05,442 எப்படியோ அவர்கள் நம்மை முந்தி விடுகிறார்கள். 20 00:01:05,442 --> 00:01:07,068 ஏதாவது பேய் அவர்களுக்கு உதவி செய்கிறது போலும். 21 00:01:07,152 --> 00:01:08,820 ஏவெரி பாயிட் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கிறார். 22 00:01:09,321 --> 00:01:12,699 டோனவன் நமக்கு உதவவில்லை என்றால், இதை நாமே செய்து முடிக்க வேண்டியதுதான். 23 00:01:30,050 --> 00:01:32,052 ஏவெரி. நான் தான் பேசுகிறேன். 24 00:01:33,929 --> 00:01:35,180 உங்களுக்கு நேரமில்லை. 25 00:01:50,320 --> 00:01:52,113 பேய் எழுத்தாளர் 26 00:01:52,197 --> 00:01:54,282 சரி, இப்போது என்ன செய்வது? 27 00:01:56,284 --> 00:01:59,329 எனவே, எலோக்வென்ட் பெசன்ட் எகிப்திற்கு திரும்ப கொண்டு செல்லப்படுவதை நிறுத்த 28 00:01:59,329 --> 00:02:02,290 ஏவெரி தன் கசின் ஏம்பரை வேலைக்கு சேர்த்திருக்கிறார். 29 00:02:02,374 --> 00:02:03,875 கிரிஃபின்னை வைத்து போலி செய்திருக்கிறார். 30 00:02:03,959 --> 00:02:04,960 ஹாதோர்ன் கிளப் ஆள் சேர்க்கை 31 00:02:05,544 --> 00:02:10,966 பிறகு அசலுக்கு பதில் போலியை லியம் வைத்து, உன் அம்மாவை மாட்டி விட்டான். 32 00:02:10,966 --> 00:02:14,010 ஏம்பர் மற்றும் அவள் நெருங்கிய தோழன் லியமை நம்ப வைக்க ஏவெரி பாய்டிற்கு 33 00:02:14,094 --> 00:02:15,720 சுலபமாக இருந்திருக்கும், ஆனால்... 34 00:02:15,804 --> 00:02:17,806 நெருங்கிய நண்பர்கள் 35 00:02:18,765 --> 00:02:21,268 ...கிரிஃபின் எப்படி சேர்ந்தான்? அவனுக்கு இதில் என்ன பங்கு? 36 00:02:22,394 --> 00:02:25,855 உன் சகோதரி போல இருக்கலாம். ஹாதோர்ன் கிளப்பில் நுழைய அனுமதி பெற. 37 00:02:25,939 --> 00:02:27,941 நீ சொல்வது புரிகிறது, சார்லி. 38 00:02:28,900 --> 00:02:32,237 எல்லோரையும் விட, கிரிஃபின் வெளி ஆள். 39 00:02:32,237 --> 00:02:36,199 ஏம்பர் லியமொடு வளர்ந்தாள், ஆனால் இந்த வருடம் தான் கிரிஃபினை சந்தித்தார்கள். 40 00:02:37,867 --> 00:02:41,663 இதை வைத்து நாம் அவனை நம் பக்கம் இழுத்து 41 00:02:42,163 --> 00:02:43,999 நமக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம். 42 00:02:45,041 --> 00:02:46,167 நீ நலமா? 43 00:02:46,251 --> 00:02:47,294 நியா! 44 00:02:58,805 --> 00:03:01,391 நியா. 45 00:03:02,934 --> 00:03:04,144 ம், இங்கே வந்து, உட்காரு. 46 00:03:05,020 --> 00:03:06,438 நீ நலமா? 47 00:03:06,438 --> 00:03:09,399 அது மிகவும் விசித்திரம். 48 00:03:09,399 --> 00:03:12,485 அந்த காட்சி என் கண் முன்னே தோன்றியது. 49 00:03:13,570 --> 00:03:16,406 எங்கள் குடும்பம் எங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது. 50 00:03:17,699 --> 00:03:18,825 அது ஆலிவரின் வேலையா? 51 00:03:19,451 --> 00:03:22,203 ஒரு குரல் கேட்டது, ஆனால், ஆலிவர் இல்லை. 52 00:03:23,371 --> 00:03:24,456 அவள் என் பெயரைக் கூப்பிட்டாள். 53 00:03:26,708 --> 00:03:30,962 எப்படி என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு எதிர்காலத்தை காண்பித்தாள். 54 00:03:31,463 --> 00:03:35,550 உன் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரம் உன் எதிர்காலத்தைக் காட்டியதா? 55 00:03:36,593 --> 00:03:37,719 அது நன்றாக இல்லை. 56 00:03:38,553 --> 00:03:40,222 எதிர்காலம் அப்படித்தான் இருக்கும். 57 00:03:41,223 --> 00:03:43,475 அது இன்னும் நடக்கவில்லை என்பதால், நம்மால் மாற்ற முடியும். 58 00:03:43,475 --> 00:03:45,268 ஆமாம், இதைத் தீர்த்து விட்டு, 59 00:03:45,352 --> 00:03:48,772 உன் அம்மா மறுபடியும் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆவார். 60 00:03:48,772 --> 00:03:51,733 வீடியோ கேம்களில் இருக்கும் மர்மங்களை நீ மறுபடியும் தீர்க்க ஆரம்பிப்பாய். 61 00:03:56,529 --> 00:04:00,116 ஆனால்... நம்மால் இதை தனியாகச் செய்ய முடியாது. 62 00:04:02,869 --> 00:04:04,079 முடியவே முடியாது. 63 00:04:04,079 --> 00:04:05,872 உன்னிடம் நான் எப்போதாவது ஏதாவது கேட்டிருக்கிறேனா? 64 00:04:05,956 --> 00:04:08,541 நேற்று, அதற்கு முந்தைய நாள், அதற்கும் முந்தைய நாள். 65 00:04:08,625 --> 00:04:09,626 சரி, புரிகிறது. 66 00:04:09,626 --> 00:04:14,631 இது மிகவும் முக்கியம், மற்றும் நீ கிரிஃபின்னோடு நட்பாக இருக்கிறாய், 67 00:04:14,631 --> 00:04:17,259 அதனால், அவனை சரியானவர்களோடு நீ சேர்க்க வேண்டும்... நம்மோடு. 68 00:04:17,341 --> 00:04:19,719 பல்கலைக்கழகத்தின் மிக சக்தி வாய்ந்த மனிதனை கிரிஃபினால் 69 00:04:19,803 --> 00:04:21,555 எதிர்க்க முடியும் என எப்படி நினைக்கிறாய்? 70 00:04:22,138 --> 00:04:23,682 ஏனென்றால் எனக்கு உன்னைப் பற்றித் தெரியும். 71 00:04:24,683 --> 00:04:26,851 இவ்வளவு காலமும் நான் உன்னை மரியாதையோடு நினைத்திருக்கிறேன். 72 00:04:27,477 --> 00:04:28,937 நீ அப்படி செய்யத் தேவையில்லை. 73 00:04:31,189 --> 00:04:33,817 ஹாதோர்ன் கிளப்பின் உறுப்பினராக எனக்குத் தகுதி இல்லை. 74 00:04:35,110 --> 00:04:36,111 என்னால் உனக்கு உதவ முடியாது. 75 00:04:37,195 --> 00:04:43,159 அந்த முட்டாள் கிளப் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எனக்குத் தெரிந்த மிக அற்புதமானவள் நீ. 76 00:04:43,827 --> 00:04:45,912 என்றாவது ஒரு நாள், நீ உலகின் தலைவியாவாய் என எனக்கு தெரியும். 77 00:04:46,913 --> 00:04:49,583 அவர்கள் செய்ததற்கு பழிவாங்க உனக்கு விருப்பம் இல்லையா? 78 00:04:51,042 --> 00:04:52,419 கண்டிப்பாக இருக்கு. 79 00:04:53,003 --> 00:04:54,838 சரி, அதை இப்படி செய்யலாமே. 80 00:04:57,966 --> 00:04:59,175 பை, அப்பா. 81 00:04:59,259 --> 00:05:00,302 சமீர், இரு. 82 00:05:02,095 --> 00:05:04,431 என் வேலை நேரத்தின் போது நீ இட்ரிஸைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 83 00:05:04,431 --> 00:05:05,432 இன்றைக்கா? 84 00:05:05,432 --> 00:05:07,684 உன் அம்மாவுக்கு வேலை இருக்கிறது, அமிராவுக்கும் இன்று விடுமுறை. 85 00:05:08,518 --> 00:05:09,936 ஆனால், நானும் என் நண்பர்களும் 86 00:05:10,020 --> 00:05:13,857 ஒரு தொல்லியல் பிரச்சினையைத் தீர்க்கும் தருவாயில் இருக்கிறோம். 87 00:05:13,857 --> 00:05:16,484 தொல்லியல் என்பது பழமையானவற்றை பற்றி படிப்பது அல்லவா? 88 00:05:16,568 --> 00:05:18,445 அதற்காக அவசரப்படத் தேவையில்லையே. 89 00:05:18,445 --> 00:05:20,864 ஆமாம், ஆனால் இல்லை. 90 00:05:20,864 --> 00:05:22,073 சரி, உன் தம்பியையும் அழைத்துப் போ. 91 00:05:22,157 --> 00:05:23,366 நான் உதவுகிறென். 92 00:05:23,450 --> 00:05:25,785 பார்த்தாயா? பிரச்சினை தீர்ந்தது. 93 00:05:27,412 --> 00:05:28,413 நன்றி, அப்பா. 94 00:05:32,250 --> 00:05:33,543 சரி, சரி. 95 00:05:33,627 --> 00:05:34,836 செவ்வாய்க்கிழமை கொடுத்தால் நல்லது. 96 00:05:35,545 --> 00:05:37,839 ம், காலை 9:00 மணிக்கு முன்னால் முடியுமா? எனக்கு காலையில் வகுப்பு இருக்கிறது. 97 00:05:38,798 --> 00:05:39,799 சரி. 98 00:05:40,383 --> 00:05:42,886 சரி, அது நல்லது. நன்றி. சரி. பிறகு பார்க்கலாம். 99 00:05:43,470 --> 00:05:45,180 மன்னிக்கவும், நண்பர்களே. 100 00:05:45,764 --> 00:05:46,765 ஏமி மறுபடியும் ஊருக்கு போய்விட்டாரா? 101 00:05:46,765 --> 00:05:49,726 அட, ஆமாம். எனக்கு சந்தோஷம் தான். பட்டம் வாங்கிய பிறகு உலகை சுற்றிப் பார்ப்பதற்கு 102 00:05:49,726 --> 00:05:52,520 தேவையான பணத்தை நான் சேர்க்க இந்த கூடுதல் பணி நேரம் எனக்கு உதவுகிறது. 103 00:05:52,604 --> 00:05:53,730 இதைப் பார். 104 00:05:53,730 --> 00:05:55,732 பயணம். ஆஹா. 105 00:05:55,732 --> 00:05:57,609 இந்த எல்லா இடங்களுக்கும் போகப் போகிறீர்களா? 106 00:05:57,609 --> 00:05:59,694 போதுமான பணம் சேமித்தால் போவேன். 107 00:05:59,778 --> 00:06:02,906 சூரியனைத் தொடர்ந்து போய் எல்லா கண்டங்களுக்கும் போவேன். 108 00:06:04,783 --> 00:06:07,202 இதோ. இதை உங்கள் பயணத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள். 109 00:06:07,869 --> 00:06:09,454 மிக்க மகிழ்ச்சி, நண்பா. 110 00:06:09,454 --> 00:06:12,832 ஹே, நீ ஏன் இதை உன் சொந்த சாகச பயணத்திற்காக வைத்து கொள்ளக்கூடாது? 111 00:06:13,458 --> 00:06:14,542 சரி. 112 00:06:17,003 --> 00:06:19,214 ம், ஹே, இட்ரிஸ். நீ ஆர்டர் செய். நான் இதோ வருகிறேன். 113 00:06:23,385 --> 00:06:26,930 சிட்னி ஒப்புக்கொண்டாள். அவள் கிரிஃபினைப் பார்த்து ஏம்பர் மற்றும் லியமுக்கு எதிராக மாற்றப் போகிறாள். 114 00:06:31,101 --> 00:06:34,479 ம், இது என் கற்பனையா அல்லது அந்த ஈ பிரகாசமாக இருக்கிறதா? 115 00:06:35,855 --> 00:06:37,232 அது ஒரு மின்மினி பூச்சி என்று நினைக்கிறேன். 116 00:06:43,572 --> 00:06:47,909 நகரத்திலா? நம்மைத் தவிர வேறு யாருக்கும் இது தெரியவில்லையா? 117 00:06:50,745 --> 00:06:51,788 சரி, நண்பா. 118 00:06:52,747 --> 00:06:56,585 ம், உன்னை கொலை செய்ய நினைத்ததற்கு மன்னிக்கவும். நீ எந்த புத்தகத்தில் இருந்து வருகிறாய்? 119 00:06:59,796 --> 00:07:01,172 அதை நாம் பின்தொடர வேண்டும் என நினைக்கிறேன். 120 00:07:05,427 --> 00:07:07,095 இங்கேயே இரு. ஒரு நொடியில் வருகிறேன். 121 00:07:13,435 --> 00:07:14,895 நிறைய மின்மினி பூச்சிகளா? 122 00:07:15,979 --> 00:07:18,315 “வா-ட்-டா”? 123 00:07:19,649 --> 00:07:23,612 “வாட்டா.” ஒருவேளை தண்ணீரா? 124 00:07:31,828 --> 00:07:33,872 இரு. -நாம் அவற்றைப் பின்தொடர வேண்டும். 125 00:07:34,706 --> 00:07:36,082 இட்ரிஸ் என்ன செய்வான்? 126 00:07:36,666 --> 00:07:37,709 ஹே, இட்ரிஸ்! 127 00:07:38,293 --> 00:07:39,294 என்ன? 128 00:07:41,922 --> 00:07:45,258 கண்ணுக்குத் தெரியாத மாயாஜால மின்மினி பூச்சிகளை எங்களோடு பின்தொடர்ந்து நகரத்திற்கு வருகிறாயா? 129 00:07:45,926 --> 00:07:47,052 வருகிறேன்! -சரி! 130 00:07:47,052 --> 00:07:49,346 சார்லி. -கவலைப்படாதே, விளையாட்டு என்று நினைப்பான். 131 00:07:51,473 --> 00:07:52,515 அவை எந்த பக்கம் போனது? 132 00:07:52,599 --> 00:07:53,683 அந்தப் பக்கம். சீக்கிரம்! 133 00:07:56,478 --> 00:07:58,480 இது எப்போது முடியும்? -விரைவில். 134 00:07:58,480 --> 00:08:00,273 நீ அமைதியாக இல்லாவிட்டால் முடியாது. 135 00:08:01,274 --> 00:08:03,401 நான் இதற்கு சம்மதிக்கவில்லை. 136 00:08:04,861 --> 00:08:07,155 உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், உனக்கும் இதில் பங்கு உள்ளது. 137 00:08:14,079 --> 00:08:15,997 மின்மினிப்பூச்சிகள் எங்கிருந்து வருகின்றன? 138 00:08:16,873 --> 00:08:18,124 வேறொரு பரிமாணத்தில் இருந்து. 139 00:08:18,208 --> 00:08:19,209 உண்மையாகவா? 140 00:08:19,209 --> 00:08:22,587 இல்லை, இட்ரிஸ். இவை சாதாரண பயமுறுத்தாத மின்மினிப் பூச்சிகள். 141 00:08:23,088 --> 00:08:24,673 நீ என்ன செய்கிறாய்? 142 00:08:25,382 --> 00:08:28,176 நாம் விளையாடுவதாக நினைக்கிறான், அதனால் வேடிக்கை ஆக்குகிறேன். 143 00:08:28,260 --> 00:08:31,096 போன முறை இவனை அழைத்து வந்த போது நடந்தது நினைவு இருக்கிறதா? 144 00:08:31,096 --> 00:08:32,597 அவன் பயப்படக்கூடாது. 145 00:08:33,515 --> 00:08:35,600 மின்மினிப்பூச்சிகள் இன்னொரு பரிமாணத்தில் இருந்து வந்திருப்பவை என்றால், 146 00:08:35,600 --> 00:08:37,769 அவற்றால் லேசர்களை அடிக்க முடியும். 147 00:08:39,645 --> 00:08:41,398 எனக்கு, இனிமையானவனாகத் தெரிகிறான். 148 00:08:41,398 --> 00:08:43,400 அவற்றால் லேசர்களை அடிக்க முடியும். 149 00:08:44,025 --> 00:08:45,110 நியா. 150 00:08:45,694 --> 00:08:48,697 நான் இங்கே இருக்கிறேன். என்னைக் கண்டுபிடி. 151 00:08:49,573 --> 00:08:50,657 அதைக் கேட்டீர்களா? 152 00:08:51,449 --> 00:08:52,450 எதை? 153 00:08:52,534 --> 00:08:55,537 அந்த குரல். என் பெயரை கூப்பிடுகிறாள். தன்னைக் கண்டுபிடிக்கச் சொல்கிறாள். 154 00:08:55,537 --> 00:08:58,290 எனக்கு கேட்டது. அவள், “ஹாய், இட்ரிஸ்” என்றாள். 155 00:09:05,422 --> 00:09:06,965 அங்கே இருக்கிறாள். தண்ணீரில். 156 00:09:18,351 --> 00:09:19,436 கடல் கன்னியா? 157 00:09:20,729 --> 00:09:24,274 எனக்கும் தெரிகிறது. நீண்ட, சிவப்பு தலை முடியோடு இருக்கிறாள். 158 00:09:25,942 --> 00:09:27,152 யார் நீங்கள்? 159 00:09:27,152 --> 00:09:31,656 மாமி வாட்டா. -மாமி வாட்டா? 160 00:09:32,157 --> 00:09:34,534 முன்பு சொன்ன துப்பு போல? வாட்டா? 161 00:09:34,618 --> 00:09:35,619 இருக்கலாம். 162 00:09:35,619 --> 00:09:38,121 ஆனால்... உனக்கு எப்படித் தெரியும், நியா? 163 00:09:38,121 --> 00:09:40,165 உங்கள் இருவருக்கும் அவளது குரல் கேட்கவில்லையா? 164 00:09:41,499 --> 00:09:43,543 அவள் உன்னோடு மட்டும் தான் தொடர்புகொள்கிறாள். 165 00:09:43,627 --> 00:09:46,004 இரு. மாமி வாட்டா. 166 00:09:46,004 --> 00:09:49,925 போன கோடையில் சென்ற ஆப்பிரிக்கக் கலைக் கண்காட்சியில் அவளைப் பற்றி தெரிந்துகொண்டேன். 167 00:09:50,634 --> 00:09:53,595 எனக்குத் தெரிந்த வரை, அவள் தண்ணீரின் தாய். 168 00:09:54,095 --> 00:09:57,307 நமது மற்றும் ஆவிகள் உலகத்தின் நடுவே அவள் இயற்கையை பாதுகாக்கும் சக்தி என்று 169 00:09:57,307 --> 00:09:59,100 பல ஆப்பிரிக்கக் கலாச்சாரங்கள் நம்புகின்றன. 170 00:09:59,184 --> 00:10:02,938 எனக்கும் மாமி வாட்டா பற்றி தெரியும். அவளைப்பற்றி அமீரா எனக்கு ஒரு புத்தகம் படித்தாள். 171 00:10:02,938 --> 00:10:04,105 அது எந்த புத்தகம்? 172 00:10:04,189 --> 00:10:05,190 பயூ மேஜிக். 173 00:10:05,690 --> 00:10:07,734 அதில் மேடி என்ற ஒரு பெண் இருந்தாள், 174 00:10:07,734 --> 00:10:10,737 பேயோவில் தன் பாட்டியோடு கோடை காலத்தை கழிக்கிறார். 175 00:10:10,737 --> 00:10:13,615 அவளால் மின்மினிப்பூச்சிகளை கட்டுப்படுத்தி மாமி வாட்டாவோடு பேச முடியும். 176 00:10:13,615 --> 00:10:18,328 பிறகு மாமி வாட்டா, பேயோவிற்கு நடக்கப் போவதை அவளுக்குக் காண்பிக்கிறாள். 177 00:10:18,328 --> 00:10:21,665 எதிர்காலம் பற்றிய காட்சிகள். எனக்கு முன்னர் தோன்றியது போல. 178 00:10:22,666 --> 00:10:24,709 மாமி வாட்டா, எங்களுக்கு உங்கள் உதவி தேவை. 179 00:10:30,882 --> 00:10:32,092 ஹே. -ஹே. 180 00:10:32,092 --> 00:10:33,343 ஹே, சிட். என்ன நடக்கிறது? 181 00:10:33,343 --> 00:10:36,846 ஒன்றுமில்லை. என் தங்கையின் மேஜிக் மேஜைக்காக எடுத்த கருவிகளை திரும்பிக் கொடுக்க வந்தேன். 182 00:10:36,930 --> 00:10:40,600 நல்லது. "நிறுவனர் வார" நேரலைக்காக பின்புற காட்சிகளை தயார் செய்கிறோம். 183 00:10:41,518 --> 00:10:42,644 பார்க்க அழகாக இருக்கிறது. 184 00:10:43,186 --> 00:10:46,648 ஆமாம். பார்ட்டி அற்புதமாக இருக்கும். இந்த வருடம் ஒரு படகில் நடக்கப் போகிறது. 185 00:10:46,648 --> 00:10:48,775 நீ வருகிறாய் தானே? -கண்டிப்பாக. ஆவலாக இருக்கிறேன். 186 00:10:48,775 --> 00:10:50,485 அது என் முதல் படகு பயணமாக இருக்கும். 187 00:10:50,569 --> 00:10:52,153 கடைசி முறையாக இருக்காது. 188 00:10:52,237 --> 00:10:54,114 நீ இப்போது ஹாதோர்ன் கிளப்பின் உறுப்பினர் என்பதால், 189 00:10:54,114 --> 00:10:56,116 உனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். 190 00:10:57,951 --> 00:10:59,119 ஒரு நொடி. 191 00:11:02,831 --> 00:11:03,915 பின்புற காட்சி மிக அழகாக இருக்கிறது. 192 00:11:05,500 --> 00:11:06,501 நன்றி. 193 00:11:07,919 --> 00:11:09,087 நீ நலமா? 194 00:11:09,671 --> 00:11:11,214 ஆமாம். கொஞ்சம் பசிக்கிறது. 195 00:11:11,298 --> 00:11:13,884 அதே தான். இதற்குப் பிறகு போய் சாப்பிடுவோமா? 196 00:11:14,885 --> 00:11:15,886 எந்த கட்டாயமும் இல்லை. 197 00:11:15,886 --> 00:11:17,512 சரி. போகலாம். 198 00:11:19,973 --> 00:11:23,351 சாப்பாடா? எனக்குப் பசிக்கிறது. நானும் கூட வரலாமா? 199 00:11:24,853 --> 00:11:26,813 கண்டிப்பாக! நிறைய பேர் இருந்தால் நல்லது. 200 00:11:28,773 --> 00:11:30,817 என் அம்மா தான் எலோக்வென்ட் பெசன்டை திருடினார் என்று நிர்வாகம் நினைக்கிறது, 201 00:11:30,901 --> 00:11:33,278 நாம் அதைக் கண்டுபிடித்து பல்கலைக்கழகத்திற்கு திருப்பவில்லை என்றால் என் பெற்றோர்கள் 202 00:11:33,278 --> 00:11:34,946 எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். 203 00:11:35,030 --> 00:11:39,868 திருடப்பட்டது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். 204 00:11:43,288 --> 00:11:44,372 அவள் எங்கே போனாள்? 205 00:11:44,456 --> 00:11:48,793 தெரியவில்லை. ஆனால், “திருடப்பட்டது திருப்பிக் கொடுக்கபட வேண்டும்” என்றாள். 206 00:11:50,253 --> 00:11:52,005 நாம் செய்ய முயல்வதைத் தான் சொல்கிறாள். 207 00:11:56,968 --> 00:11:57,969 ஹலோ? 208 00:11:58,053 --> 00:12:00,722 நான் கிரிஃபினை தனியாக அழைக்க முயன்றேன், ஆனால் ஏம்பரும் வருவேன் என்கிறாள். 209 00:12:00,722 --> 00:12:01,806 அது நல்லதல்ல. 210 00:12:01,890 --> 00:12:04,309 ஒரு யோசனை இருக்கிறது, உன் உதவி தேவை. 211 00:12:04,893 --> 00:12:05,894 கேட்டுக் கொண்டிருக்கிறேன். 212 00:12:11,608 --> 00:12:12,692 இது எப்படி இருக்கிறது? 213 00:12:13,235 --> 00:12:14,402 நான் நிறுத்தும் நிலையில் இருக்கிறேன். 214 00:12:14,486 --> 00:12:16,238 நல்லது, நாம் போய் சாப்பிடலாம். 215 00:12:17,113 --> 00:12:19,074 சரி. முதலில் நான் இதை வைத்துவிட்டு வருகிறேன். 216 00:12:25,247 --> 00:12:27,999 சோகமாக இருக்கத் தேவையில்லை. எல்லாம் நலமாக முடியும். 217 00:12:29,417 --> 00:12:31,461 என் நண்பர்களிடம் பொய் சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை. 218 00:12:32,546 --> 00:12:33,922 குறுஞ்செய்தி சார்லி 219 00:12:35,924 --> 00:12:37,801 அவளது தங்கை, சார்லியிடமிருந்து வந்திருக்கு. 220 00:12:37,801 --> 00:12:40,220 இது தனியுரிமையைப் பறிப்பது போன்றது. -அட, இல்லை. 221 00:12:43,557 --> 00:12:44,891 என்ன? -அது என்ன? 222 00:12:45,517 --> 00:12:47,811 “முடிந்தளவு சீக்கிரமாக என்னை ஆன்னி'ஸ் டைனரில் சந்தி. 223 00:12:47,811 --> 00:12:51,773 ஹாதோர்ன் கிளப் மற்றும் உன் புது நண்பர்கள் பற்றி புது செய்தி இருக்கிறது. 224 00:12:51,773 --> 00:12:52,941 சீக்கிரம் வா.” 225 00:12:53,441 --> 00:12:54,442 நான் அதை நீக்கி விடுகிறேன். 226 00:12:55,485 --> 00:12:56,486 என்ன செய்கிறாய்? 227 00:12:57,612 --> 00:12:59,823 சிட்னிக்குத் தெரியாத விஷயம் அவளைத் துன்புறுத்தாது. 228 00:12:59,823 --> 00:13:02,284 நான் டைனருக்கு போய் ஒட்டுக் கேட்கப் போகிறேன். 229 00:13:02,284 --> 00:13:04,744 நீ சிட்னியோடு இருந்து நான் சொன்னதை நினைவில் வைத்துக்கொள். 230 00:13:04,828 --> 00:13:06,788 ஏம்பர்... -சரி, நான் தயார். 231 00:13:07,664 --> 00:13:11,209 மறந்துவிட்டேன். விடைத்தாள்களைத் திருத்த நான் பேராசிரியர் மெக்கார்மேக்குக்கு உதவ வேண்டும். 232 00:13:11,293 --> 00:13:12,460 ஐயோ. 233 00:13:13,169 --> 00:13:15,922 சரி. ஆனால், நீ போ நான் பின்னர் வந்து சேர்ந்துக் கொள்கிறேன். 234 00:13:16,923 --> 00:13:18,008 நல்லது. 235 00:13:22,429 --> 00:13:24,514 அது வேலை செய்தது. ஏம்பர் நம்பி விட்டாள் என்றும், 236 00:13:24,598 --> 00:13:26,850 தான் கிரிஃபினோடு தனியாக இருப்பதாகவும் சிட்னி சொன்னாள். 237 00:13:26,850 --> 00:13:28,184 அது சிறப்பு. 238 00:13:31,688 --> 00:13:33,773 இதோ புதையல் இருக்கிறது. 239 00:13:33,857 --> 00:13:36,192 நீ இதைக் கண்டுபிடிக்க வேண்டும். 240 00:13:43,700 --> 00:13:45,285 மாமி வாட்டா ஈபியைக் கண்டுபிடித்துவிட்டார். 241 00:13:46,077 --> 00:13:49,372 ஒரே பிரச்சினை, அது ஏரியின் எதிர்ப்புறத்தில் இருக்கும் வீட்டில் இருக்கிறது. 242 00:13:50,832 --> 00:13:51,917 நாம் அங்கே எப்படி போவது? 243 00:13:52,500 --> 00:13:53,543 படகிலா? 244 00:13:54,044 --> 00:13:56,171 நமக்கு படகு எங்கே கிடைக்கும்? 245 00:14:01,843 --> 00:14:02,844 அதோ இருக்கிறது! 246 00:14:04,596 --> 00:14:06,723 நன்றி, மாமி வாட்டா. -நாம் போகலாம். 247 00:14:07,891 --> 00:14:08,892 இரு. 248 00:14:10,143 --> 00:14:11,561 இது பாதுகாப்பானதா என்று எப்படி தெரியும்? 249 00:14:12,854 --> 00:14:15,857 எப்படி என்று தெரியவில்லை, ஆனால் அந்த புத்தகத்தில் இருக்கும் பெண் போலவே, 250 00:14:16,566 --> 00:14:18,526 நானும் மாமி வாட்டாவோடு தொடர்பில் இருக்கிறேன். 251 00:14:18,610 --> 00:14:21,571 என்னால் அதை உணர முடிகிறது. அவள் நமக்கு ஆபத்து வர விட மாட்டாள். 252 00:14:22,530 --> 00:14:23,990 நான் அவளை நம்புகிறேன். 253 00:14:24,074 --> 00:14:25,075 நானும் தான். 254 00:14:27,202 --> 00:14:28,370 சமீர்? 255 00:14:30,830 --> 00:14:32,123 லைஃப் ஜாக்கெட்டுகள் 256 00:14:32,207 --> 00:14:34,417 நான் படகில் இருக்கிறேன்... 257 00:14:34,501 --> 00:14:36,086 உட்காரு, இட்ரிஸ். ஜாக்கிரதை! 258 00:14:37,003 --> 00:14:41,007 ஹே, ஹே. அந்த சிறுவனை எதுவும் சொல்லாமல் இருக்கிறாயா? 259 00:14:41,091 --> 00:14:43,134 அவனை இங்கே அழைத்து வர நான் விரும்பவில்லை. 260 00:14:43,218 --> 00:14:45,720 ஏதாவது கெட்டதாக நடந்தால், அவனுடைய கெட்ட கனவுகளை 261 00:14:45,804 --> 00:14:46,930 நீ அனுபவிக்கப் போவதில்லை. 262 00:14:46,930 --> 00:14:50,058 சரி, இங்கே வந்துவிட்டான். ஒரு தங்கையாக, 263 00:14:50,058 --> 00:14:53,353 வயது குறைவாக இருப்பதால் கட்டுப்படுத்தப்படுவது எவ்வளவு மோசம் என எனக்குத் தெரியும். 264 00:14:55,105 --> 00:14:57,983 மேலும், அவனை நீ போதுமான அளவு அங்கீகரிப்பதும் இல்லை. 265 00:15:05,574 --> 00:15:07,200 இது மிக அழகாக இருக்கிறது. 266 00:15:09,327 --> 00:15:10,662 இட்ரிஸ், அசையாமல் இரு. 267 00:15:11,538 --> 00:15:14,291 நான் மாமி வாட்டாவைத் தான் தேடினேன். 268 00:15:14,291 --> 00:15:16,376 எல்லாம் விளையாட்டில்லை, சரியா? 269 00:15:17,043 --> 00:15:18,128 மன்னிக்கவும். 270 00:15:21,715 --> 00:15:24,509 சமீர், நீ நலமா? 271 00:15:27,220 --> 00:15:28,388 மாமி வாட்டா, படகை நிறுத்துங்கள். 272 00:15:28,388 --> 00:15:33,602 நாம் தொடர வேண்டும். உன் முன்னால் நான் வைக்கும் எதிர்காலம் மாறக்கூடும். 273 00:15:33,602 --> 00:15:35,437 நாம் நிறுத்த வேண்டும். என் நண்பர்கள் சிரமப்படுகிறார்கள். 274 00:15:36,354 --> 00:15:37,480 சரி. 275 00:15:40,108 --> 00:15:42,152 தொடுவானத்தைப் பாருங்கள். -என்ன? 276 00:15:42,819 --> 00:15:45,405 உனக்கு கடலில் செல்வது ஒத்துக்கொள்ளாது என்றால், நீ தொடு வானத்தைப் பார்க்க வேண்டும். 277 00:15:46,698 --> 00:15:47,908 அது இல்லை. 278 00:15:48,491 --> 00:15:50,493 என்ன விஷயம்? எங்களிடம் சொல்லு. 279 00:15:52,495 --> 00:15:53,872 இறந்த நமது கசின் நினைவு இருக்கிறதா? 280 00:15:57,375 --> 00:16:02,714 நாம் துருக்கியை விட்டு கிளம்பிய போது, அவன் குடும்பம் வேறு பாதையில் இங்கே படகில் வந்தது, 281 00:16:02,714 --> 00:16:05,967 ஆனால், அவன் வந்து சேரவில்லை. 282 00:16:08,929 --> 00:16:10,847 எனக்கு, அது தெரியாது. 283 00:16:11,848 --> 00:16:13,433 நீ அப்போது குழந்தை. 284 00:16:14,434 --> 00:16:15,936 வருந்துகிறேன், சமீர். 285 00:16:15,936 --> 00:16:19,272 அது தெரிந்த பிறகு நாம் தண்ணீரில் வருவது இது தான் முதல் தடவை. 286 00:16:19,356 --> 00:16:21,775 முன்னரே தெரிந்திருந்தால், நாம் படகில் வந்திருக்க வேண்டாம். 287 00:16:24,236 --> 00:16:26,696 அன்று மாமி வாட்டா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. 288 00:16:28,907 --> 00:16:29,908 எனக்கும் தான். 289 00:16:39,084 --> 00:16:40,544 மின்மினிபூச்சிகள் மீண்டும் வந்துவிட்டன. 290 00:16:42,337 --> 00:16:43,672 மிக அழகாக இருக்கின்றன. 291 00:16:47,676 --> 00:16:49,553 நாம் இப்போது போகலாம். 292 00:16:50,053 --> 00:16:51,096 உறுதியாகச் சொல்கிறாயா? 293 00:17:00,855 --> 00:17:01,898 ஆஹா. 294 00:17:01,982 --> 00:17:05,944 ரகசியத் தொல்பொருளை மறைத்து வைப்பதற்கு, இது தான் சரியான இடம். 295 00:17:17,080 --> 00:17:18,582 யாரோ ஈபியைத் திருட போகிறார்கள். 296 00:17:19,958 --> 00:17:21,543 சீக்கிரம் போகலாம். வாருங்கள். 297 00:17:21,543 --> 00:17:23,044 சீக்கிரமாக போங்கள். 298 00:17:23,962 --> 00:17:24,963 சீக்கிரம். 299 00:17:27,299 --> 00:17:28,884 வா, இட்ரிஸ். மேலே வா. 300 00:17:29,467 --> 00:17:30,635 போகலாம். சீக்கிரம். 301 00:17:34,306 --> 00:17:35,390 திட்டம் என்ன? 302 00:17:35,390 --> 00:17:38,643 கண்டுபிடிக்கும் வரை ஜன்னல் வழியாகப் பார்ப்பதா? -என்னிடம் வேறு திட்டங்கள் இல்லை. 303 00:17:41,146 --> 00:17:43,398 ஏவெரி மற்றும் ஏம்பர். நாம் சரியான இடத்தில் இருக்கிறோம். 304 00:17:43,398 --> 00:17:45,609 இது சரியான அறையில்லை. வா. 305 00:17:51,948 --> 00:17:53,700 என் கற்பனையில் பார்த்த அறை இது தான். 306 00:17:56,703 --> 00:17:57,787 பூட்டியிருக்கிறது. 307 00:17:58,747 --> 00:18:00,540 நாம் உள்ளே போக வேண்டும். 308 00:18:00,624 --> 00:18:02,042 மின்மினிபூச்சிகள் மீண்டும் வந்துவிட்டன. 309 00:18:02,042 --> 00:18:05,545 புத்தகத்தில் இருப்பது போல, நியாவால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியலாம். 310 00:18:06,296 --> 00:18:09,216 நான் என்ன செய்ய வேண்டும்? மின்மினிப் பூச்சிகளிடம், 311 00:18:09,216 --> 00:18:11,509 “வீட்டிற்குள் சென்று, எலோக்வென்ட் பெசன்டை கண்டுபிடியுங்கள்” என சொல். 312 00:18:14,554 --> 00:18:15,764 இட்ரிஸ் சொல்வது சரி. 313 00:18:16,431 --> 00:18:18,808 எப்படியோ, நீ அவற்றோடு தொடர்பில் இருக்கிறாய். 314 00:18:21,561 --> 00:18:23,063 நியா? என்ன நடக்கிறது? 315 00:18:25,273 --> 00:18:27,025 அவை பார்ப்பதை என்னாலும் பார்க்க முடிகிறது. 316 00:18:28,818 --> 00:18:30,237 நாம் வரவேற்பறையில் இருக்கிறோம். 317 00:18:30,904 --> 00:18:33,865 சரி. படிகளில் இறங்கிப் போகிறோம். 318 00:18:35,492 --> 00:18:36,618 ஒரு விளையாட்டு மேஜை இருக்கிறது. 319 00:18:38,787 --> 00:18:40,205 இப்போது ஸ்டோரேஜ் அறையிலிருக்கிறோம். 320 00:18:42,123 --> 00:18:43,416 அது இங்கே இல்லை. 321 00:18:43,500 --> 00:18:45,001 பிறகு எங்கு இருக்கிறது? 322 00:18:46,127 --> 00:18:48,588 போ, போ, போ. போ, போ! பின்பக்கம் போ. 323 00:18:51,508 --> 00:18:53,677 அங்கே இருக்கிறது என்று நினைக்கிறேன். 324 00:18:53,677 --> 00:18:54,761 நீ நலமா? 325 00:18:55,971 --> 00:18:58,431 எல்லாம் என் தவறு தான். படகில் தாமதம் செய்துவிட்டேன். 326 00:18:58,515 --> 00:19:00,892 அப்படி இல்லை. இதை கண்டுபிடிக்காமல் நாம் ஓயமாட்டோம். 327 00:19:01,935 --> 00:19:02,978 ஆமாம். 328 00:19:05,647 --> 00:19:08,900 சிட்னியிடமிருந்து மெசேஜ். அவளுக்கு நம் உதவி தேவை. வாருங்கள். 329 00:19:10,652 --> 00:19:12,946 சிறிய ஊரில் வளர்ந்தது, நன்றாக இருந்திருக்கும். 330 00:19:12,946 --> 00:19:16,575 உண்மையாகவா? பெரிய நகரத்தில் வளர வேண்டும் என்று எப்போதுமே ஆசைப்பட்டேன். 331 00:19:17,325 --> 00:19:19,160 ம். பணமிருந்தால் பெரிய நகரங்கள் நல்லவை. 332 00:19:19,244 --> 00:19:20,912 பணம் இருந்தால் எல்லா நகரங்களும் நல்லவை தான். 333 00:19:22,289 --> 00:19:23,957 இனி எல்லாம் மாறும் என்று நினைக்கிறேன். 334 00:19:24,457 --> 00:19:26,751 ஹாதோர்ன் கிளப்பின் உறுப்பினர் என்றால் சிறந்த நட்புகள் கிடைக்கும், 335 00:19:26,835 --> 00:19:28,420 நல்ல வேலைகள் கிடைக்கும், 336 00:19:28,420 --> 00:19:31,214 அதன் மூலம், நான் என் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வாழ முடியும். 337 00:19:31,298 --> 00:19:33,550 சரி, அதன் விலை என்ன? 338 00:19:37,178 --> 00:19:41,224 நான் நினைத்ததை விட இதற்கு அதிக காலம் ஆகியிருக்கிறது. 339 00:19:42,100 --> 00:19:43,101 நீ சொல்வது புரிகிறது. 340 00:19:45,270 --> 00:19:48,523 என்ன தெரியுமா? நமக்கு இந்த ஹாதோர்ன் கிளப் வேலையிலிருந்து சிறிது ஓய்வு வேண்டும். 341 00:19:49,232 --> 00:19:50,692 என்ன திட்டமிட்டிருக்கிறாய்? 342 00:19:53,695 --> 00:19:54,738 வா. -என்ன அது? 343 00:19:55,822 --> 00:20:00,160 அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது 344 00:20:00,744 --> 00:20:02,495 அங்கே போக அனுமதி இல்லை என்று நினைக்கிறேன். 345 00:20:04,164 --> 00:20:05,165 கதவு திறந்திருக்கிறது. 346 00:20:06,207 --> 00:20:09,669 நிறுவனர் வாரத்தில், நிறுவனரின் பேய்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் விடக்கூடாது. 347 00:20:09,753 --> 00:20:11,379 சரி, அஞ்சலி செய்தாகிவிட்டது. நாம்... 348 00:20:11,463 --> 00:20:13,131 உனக்கு பயமாக இல்லை தானே? 349 00:20:25,143 --> 00:20:26,144 சான்ஸி? 350 00:20:27,103 --> 00:20:28,396 இங்கே இருக்கிறீர்களா? 351 00:20:28,480 --> 00:20:32,150 இங்கே இருப்பதை விட பேய்வாழ்க்கையில் செய்ய வேறு நல்ல விஷயங்கள் அவருக்கு இருக்கும். 352 00:20:34,069 --> 00:20:36,029 சரி, நாம் போகலாம். -இல்லை, பொறு. 353 00:20:40,200 --> 00:20:41,826 இவள் உன் தங்கையா? 354 00:20:41,910 --> 00:20:43,745 மற்றும் என் நண்பர்கள், நியா, சமீர். 355 00:20:44,246 --> 00:20:46,206 இந்த சுரங்கங்கள் எங்கும் செல்கின்றன. 356 00:20:46,206 --> 00:20:47,749 அவனுடைய தம்பி, இட்ரிஸ். 357 00:20:47,749 --> 00:20:49,501 இட்ரிஸ்! இரு, நானும் வருகிறேன். 358 00:20:52,963 --> 00:20:53,964 சரி, என்ன நடக்கிறது? 359 00:20:53,964 --> 00:20:56,716 மன்னிக்கவும், ஏம்பர் இல்லாத ஒரு இடத்தில் நாங்கள் பேச விரும்பினோம். 360 00:20:56,800 --> 00:20:58,385 ஏவெரி பாய்டுக்காக எலோக்வென்ட் பெசன்டை போலி செய்ய 361 00:20:58,385 --> 00:21:00,512 லியம் மற்றும் ஏம்பருக்கு, நீ உதவினாய் என எங்களுக்கு தெரியும். 362 00:21:00,512 --> 00:21:02,806 ஆனால் நீ மற்றவர்கள் மாதிரி கிடையாது. 363 00:21:02,806 --> 00:21:04,432 சொல், கிரிஃபின். 364 00:21:04,516 --> 00:21:08,395 வெளி ஆள் போல உனக்கு தோன்றுகிறதாக இப்போது என்னிடம் சொன்னாய். எனக்குப் புரிகிறது. 365 00:21:08,395 --> 00:21:11,398 அவர்கள் கிளப்பின் அங்கமாக இருப்பது நன்றாக இருக்கிறது. 366 00:21:11,398 --> 00:21:14,276 ஆனால், உன்னை பயன்படுத்துகிறார்கள். என்னையும் தான். 367 00:21:16,111 --> 00:21:20,574 அந்த பழைய பத்திரம் ஏம்பர் மற்றும் ஏவெரியின் குடும்பத்திற்கு சொந்தமானது என்று ஏம்பர் சொன்னாள். 368 00:21:21,199 --> 00:21:22,951 அதே போன்ற ஒரு போலியை நான் செய்தால், 369 00:21:22,951 --> 00:21:25,495 அதை அசலோடு மாற்றி பத்திரமாக வைப்பதாக சொன்னாள். 370 00:21:27,247 --> 00:21:30,417 அதற்கு பதிலாக, நான் ஹாதோர்ன் கிளப்பின் அங்கத்தினராக முடியும். 371 00:21:31,126 --> 00:21:32,752 யாருக்கும் பிரச்சினை இல்லை என சொன்னார்கள். 372 00:21:32,836 --> 00:21:35,130 ஒருவருக்கு பிரச்சினை இருக்கிறது. என் அம்மா. 373 00:21:35,630 --> 00:21:40,510 உன் அம்மாவை மாட்ட வைப்பதில் எனக்கு பங்கில்லை, ஆனால்... அவர்கள் ரகசியங்களை நான் பாதுகாத்தேன். 374 00:21:40,594 --> 00:21:41,803 என்னை மன்னித்துவிடு, நியா. 375 00:21:45,849 --> 00:21:49,603 சரி, எங்களுக்கு உதவு. உனக்கு எல்லாம் தெரியும். 376 00:21:49,603 --> 00:21:50,854 நாம் நிர்வாகத்திடம் செல்லலாம். 377 00:21:50,854 --> 00:21:54,190 முடியாது. இப்போது தாமதமாகிவிட்டது. 378 00:21:54,274 --> 00:21:55,817 ஏன் “தாமதமாகிவிட்டது” என்கிறாய்? 379 00:22:06,745 --> 00:22:07,913 இரு. 380 00:22:09,456 --> 00:22:13,126 ம், இட்ரிஸ், நீ நியாவின் அறைக்கு சென்று வீடியோ கேம் விளையாடு, சரியா? 381 00:22:13,126 --> 00:22:14,461 நான் சீக்கிரமாக வருகிறேன். 382 00:22:14,461 --> 00:22:15,879 சரி. 383 00:22:15,879 --> 00:22:17,130 அப்பா? 384 00:22:19,257 --> 00:22:21,384 அப்பா, இன்று யாராவது வீட்டிற்கு வந்தார்களா? 385 00:22:21,468 --> 00:22:22,761 உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி, நியா. 386 00:22:24,012 --> 00:22:25,013 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 387 00:22:25,013 --> 00:22:26,806 இல்லை, நான் ஒரு தபால் எதிர்பார்த்தேன். 388 00:22:27,474 --> 00:22:28,475 நான் எதையும் பார்க்கவில்லை. 389 00:22:30,185 --> 00:22:33,730 ரவுட்டரை சரிசெய்ய இன்டர்நெட் ஆள் மட்டும் தான் வந்தார். 390 00:22:33,730 --> 00:22:34,814 அவர்கள் வேலை செய்த போது, 391 00:22:34,898 --> 00:22:38,109 உன் தொடர் போட்டிகளுக்காக பேண்ட்வித்தை, அதிகமாக்கச் சொன்னேன். 392 00:22:42,572 --> 00:22:43,615 மகிழ்ச்சி! 393 00:22:46,117 --> 00:22:48,161 அவன் ஈபியை எங்கே மறைத்தான்? 394 00:22:49,663 --> 00:22:51,373 அது டோனவனாக இருக்கலாம். 395 00:23:00,090 --> 00:23:01,091 ஒரு நொடி பொறு. 396 00:23:02,634 --> 00:23:03,635 லைலா! 397 00:23:09,307 --> 00:23:10,517 ஐயோ. 398 00:23:11,184 --> 00:23:12,561 என்னால் நம்பவே முடியவில்லை. 399 00:23:13,144 --> 00:23:14,813 கிரிஃபின் சரியாகச் சொன்னான். 400 00:23:15,730 --> 00:23:16,731 யாரோ வருகிறார்கள். 401 00:23:16,815 --> 00:23:19,859 நிச்சயமாக, என் வரவேற்பறையில், எதுவும் மறைக்கப்படவில்லை. 402 00:23:19,943 --> 00:23:21,152 அது டோனவன் தான். 403 00:23:21,236 --> 00:23:22,445 இதை எப்படி விளக்குவது? 404 00:23:22,529 --> 00:23:23,530 இதை மறைக்க வேண்டுமா? 405 00:23:25,782 --> 00:23:27,200 ஆலிவர். 406 00:23:29,911 --> 00:23:31,288 ஹே. 407 00:23:33,415 --> 00:23:34,749 நாங்கள் இந்த அறையில் தனிமையில் பேசலாமா? 408 00:23:35,375 --> 00:23:36,710 கண்டிப்பாக. ஒன்றும் பிரச்சினை இல்லை. 409 00:23:39,588 --> 00:23:42,299 நீ என்ன வைத்திருக்கிறாய்? -அது... 410 00:23:42,299 --> 00:23:44,593 எங்கள் ஓவிய பாடத்திற்காக வெற்று காகிதம். 411 00:23:44,593 --> 00:23:47,804 நல்லது. எங்களைத் தனியாக விடுங்கள். 412 00:24:01,192 --> 00:24:04,487 அம்மாடி. எனக்கு நிறைய வியர்க்கிறது. 413 00:24:04,571 --> 00:24:07,115 இதில் ஆலிவர் தான் நம்மைக் காப்பாற்றினார். நன்றி, ஆலிவர். 414 00:24:07,115 --> 00:24:10,702 ஏதோ மறைக்கப்பட்டிருப்பது தெரிந்தது போல டோனவன் நேராக மேஜையைப் பார்த்தார். 415 00:24:11,202 --> 00:24:14,789 நாம் சொன்னவற்றை அவர் ஏன் பெரிதாக நினைக்கவில்லை என்று புரிகிறது. அவரும் இதில் கூட்டாளி. 416 00:24:15,665 --> 00:24:17,375 நமக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அவரிடம் சொன்னோம். 417 00:24:19,002 --> 00:24:20,003 இ-இரு. 418 00:24:21,171 --> 00:24:23,215 அந்தக் காகிதத்தில் வார்த்தைகள் இல்லை என்றால், 419 00:24:23,215 --> 00:24:26,176 புத்தகத்திலிருந்து ஒரு கதாபாத்திரத்தை பேய் வெளியே விடுவது போல, 420 00:24:27,052 --> 00:24:28,303 அதற்கு அர்த்தம்... 421 00:24:28,303 --> 00:24:31,556 மன்னிக்கவும், இது என்ன அரண்மனையா? 422 00:24:34,476 --> 00:24:35,477 ம், என் வீடு. 423 00:24:35,977 --> 00:24:38,939 மன்னிக்கவும், நான் ஒரு ஏழை விவசாயி. 424 00:25:32,284 --> 00:25:34,286 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்