1 00:00:06,591 --> 00:00:09,511 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:10,053 --> 00:00:12,973 என் பெயர் குன்-அனுப், இது தான் என் கதை. 3 00:00:13,598 --> 00:00:16,893 சந்தைக்கு செல்லும் வழியில் நான் சாலை தடுத்திருப்பதைப் பார்த்தேன். 4 00:00:16,977 --> 00:00:20,146 அதை சுற்றிப் போக பார்த்தேன், ஆனால் பயனில்லை. 5 00:00:20,230 --> 00:00:23,024 தனியார் இடத்தில் நடந்ததற்காக நான் கைது செய்யப்பட்டேன். 6 00:00:23,108 --> 00:00:25,068 என் தரப்பு நியாயத்தை சொல்ல முயற்சித்தேன். 7 00:00:25,068 --> 00:00:29,614 நான், “தெரிந்தே யாருக்கும் நான் துன்பம் கொடுக்க மாட்டேன்” என்றேன், 8 00:00:30,115 --> 00:00:32,491 ஆனால், அவர்கள் கேட்க விரும்பவில்லை. 9 00:00:32,576 --> 00:00:35,912 ஒரு விவசாயியாக நான் இப்படி பேச்சு திறமையோடு இருப்பதை நினைத்து வியந்தார்கள். 10 00:00:35,996 --> 00:00:37,122 அதனால் தான் அந்த பெயர். 11 00:00:37,956 --> 00:00:39,666 என்னை அழைத்துச் சென்றார்கள். 12 00:00:39,666 --> 00:00:43,336 பிறகு, பெரிய ஹாலில் உங்களைச் சந்தித்தது தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. 13 00:00:44,963 --> 00:00:48,383 கவலைப்படாதே, குன்-அனுப். நான் இதைப்போன்ற... 14 00:00:49,217 --> 00:00:52,304 கதைகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். 15 00:00:52,804 --> 00:00:55,140 உன்பக்க கதையைச் சொல்ல 16 00:00:55,140 --> 00:00:58,476 உனக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. 17 00:00:58,977 --> 00:01:00,103 மறுபடியும். 18 00:01:00,854 --> 00:01:02,772 உன்னை அவர்கள் விடுவிக்கும் வரை. 19 00:01:03,982 --> 00:01:05,190 நீ சொல்வது சரி என்று நம்புகிறேன். 20 00:01:05,901 --> 00:01:10,864 நியாயமின்மை பற்றி நினைக்கும் போது என் மனம் வருந்துகிறது என ஒப்புக்கொள்கிறேன். 21 00:01:13,074 --> 00:01:14,576 நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள்? 22 00:01:15,869 --> 00:01:17,704 ஒரு பழங்கால எகிப்திய விவசாயியிடம். 23 00:01:20,373 --> 00:01:22,125 அவருக்கு மாமி வாட்டாவைத் தெரியுமா? 24 00:01:23,209 --> 00:01:25,045 தெரியாது என்று நினைக்கிறேன். 25 00:01:25,045 --> 00:01:30,050 யாரு, அல்லது... மாமி வாட்டா என்றால் என்ன? 26 00:01:30,050 --> 00:01:31,551 பிறகு விளக்குகிறோம். 27 00:01:32,302 --> 00:01:34,804 இதை என்ன செய்வது? எங்கே வைப்பது? 28 00:01:36,264 --> 00:01:38,683 என் கட்டிலுக்கு அடியில், மிக பத்திரமான இடம். 29 00:01:38,767 --> 00:01:40,852 இது என்ன மந்திரஜாலம்? 30 00:01:41,394 --> 00:01:43,230 இது மிகவும் சிறப்பு. 31 00:01:43,980 --> 00:01:47,901 இரு, இட்ரிஸ், பிரதிபலிக்கும் கேடயங்களை நீ எப்படி கடந்தாய்? 32 00:01:48,401 --> 00:01:51,863 பல பொத்தான்களை ஒரே சமயத்தில் அழுத்தினேன். -தயவு செய்து அப்படி செய்யாதே. 33 00:01:51,947 --> 00:01:54,241 நியா, ஒரு நிமிடம் பேசலாமா? 34 00:01:58,119 --> 00:01:59,371 நாம் என்ன செய்வது? 35 00:01:59,371 --> 00:02:01,957 நிறைய நேரம் ஈபியை தேட செலவழித்தோம், 36 00:02:01,957 --> 00:02:04,459 அதன் உள்ளே இருக்கும் நபர் பற்றி யோசிக்க மறந்தோம். 37 00:02:04,459 --> 00:02:06,211 ஆலிவர் அவனை வெளியிட்டது நல்லது, 38 00:02:06,211 --> 00:02:08,295 இல்லை என்றால் டோனவன், என் அம்மாவை ஸ்க்ரோலோடு பிடித்திருப்பாள். 39 00:02:08,379 --> 00:02:10,131 இதில் டோனவன் சம்பந்தப்பட்டிருப்பது ஆச்சரியம் தான். 40 00:02:10,215 --> 00:02:13,343 ஹே, இதைப்பற்றி யோசி. இப்போது நாம் முன்னணியில் இருக்கிறோம். 41 00:02:13,343 --> 00:02:16,054 ஆலிவர் குன்-அனுப்பை ஸ்க்ரோலின் உள்ளே அனுப்ப வேண்டும், 42 00:02:16,054 --> 00:02:18,557 பிறகு பல்கலைகழக நிர்வாகத்திடம் சென்று என்ன நடந்தது என சொல்லலாம். 43 00:02:18,557 --> 00:02:21,393 நம்முடைய பேய் நண்பன் ஒரு விவசாயியை ஸ்க்ரோல் உள்ளே இருந்து வெளிப்படுத்தி 44 00:02:21,393 --> 00:02:23,436 விசாரணையாளரை தோற்கடித்தார் என்றா? 45 00:02:24,020 --> 00:02:25,146 அவள் சொல்வது சரி. 46 00:02:25,230 --> 00:02:28,108 அர்த்தம் இருக்கக்கூடிய பகுதியை அவர்களிடம் நாம் சொன்னால் கூட, 47 00:02:28,108 --> 00:02:30,777 உன் அம்மாவை குற்றவாளியாக்குவது போலத்தான் தோன்றும். 48 00:02:31,695 --> 00:02:32,737 அதுவும் சரி தான். 49 00:02:33,738 --> 00:02:36,700 ஒரு வழியாக இதை முடிக்க இருக்கும் ஒரே வழி, 50 00:02:36,700 --> 00:02:39,327 ஏவெரி பாய்ட்டை அவர் விளையாட்டிலேயே தோற்கடிக்க வேண்டும். 51 00:02:39,411 --> 00:02:41,079 அதை எப்படி செய்வது? -தெரியவில்லை. 52 00:02:41,079 --> 00:02:42,581 ஆனால் நன்றாக இருக்கிறது, இல்லையா? 53 00:02:43,415 --> 00:02:46,126 உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. -நல்லது. 54 00:02:46,126 --> 00:02:47,627 பிறகு சந்திக்கலாம். 55 00:02:50,630 --> 00:02:54,634 நீங்கள் தேடியது கிடைக்கவில்லையா? -இன்னும் இல்லை, ஆனால் கிடைக்கும். 56 00:02:55,677 --> 00:02:57,554 உங்கள் கலை ப்ராஜெக்ட்டிற்கு என் வாழ்த்துக்கள். 57 00:03:18,491 --> 00:03:20,285 பேய் எழுத்தாளர் 58 00:03:20,285 --> 00:03:22,287 அப்போது தான் நாங்கள் விசாரணையாளரை நிறுத்தினோம். 59 00:03:22,287 --> 00:03:24,581 உன் அரண்மனைக்கு வந்தவர் தான் டோனவனா? 60 00:03:24,581 --> 00:03:27,959 ஆமாம். எங்கள் வீட்டில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பழைய ஸ்கிரோல்லோடு என் அம்மாவை 61 00:03:28,043 --> 00:03:29,836 டோனவன் பிடிக்காமல் நிறுத்தினோம். 62 00:03:29,920 --> 00:03:32,714 இப்போது, அந்த பத்திரத்தை போலி செய்த கிரிஃபினை சந்திக்கப் போகிறோம். 63 00:03:32,714 --> 00:03:35,050 அவன் மனம் மாறி எங்களுக்கு உதவி செய்யப் போகிறான். 64 00:03:35,050 --> 00:03:37,219 எவ்வளவு சிக்கல்களை நீ எதிர் கொள்கிறாய். 65 00:03:37,219 --> 00:03:38,595 அவர்கள் அதையே தான் உனக்கும் செய்தார்கள். 66 00:03:38,595 --> 00:03:41,681 நீ செய்யாத குற்றத்திற்காக, உனக்கு தண்டனை கொடுக்க நினைக்கிறார்கள். 67 00:03:41,765 --> 00:03:45,477 சிறப்பான கதைகளில், உண்மையைப் பேசியவர்கள் எப்போதுமே வெற்றி பெறுவார்கள். 68 00:03:46,353 --> 00:03:49,773 ஆனால், உன் உலகத்தில், இந்த கதைகள் உண்மையா என்று தெரியவில்லை. 69 00:03:50,315 --> 00:03:53,401 என் அம்மாவிற்கு, விஷயங்கள் சாதாரணமாக நடக்கவில்லை. 70 00:03:53,944 --> 00:03:55,779 அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். 71 00:03:58,740 --> 00:04:00,450 மிக அதிக பாப்பிரஸ். 72 00:04:01,701 --> 00:04:02,953 நம்ப முடியவில்லை. 73 00:04:04,996 --> 00:04:06,164 இன்று இட்ரிஸ் வரவில்லையா? 74 00:04:06,957 --> 00:04:08,333 அவனுக்கு அரபு வகுப்பு இருக்கிறது. 75 00:04:09,334 --> 00:04:10,335 ஹே, நண்பர்களே. 76 00:04:10,835 --> 00:04:13,421 நீங்கள் ஸ்க்ரோலை கண்டுபிடித்ததை நம்ப முடியவில்லை. நான் அதைப் பார்க்கலாமா? 77 00:04:13,505 --> 00:04:14,714 அது பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. 78 00:04:15,674 --> 00:04:18,718 சரி, ஆனால் நீங்கள் எப்படி டோனவன்னை ஏமாற்றினீர்கள்? 79 00:04:18,802 --> 00:04:19,970 ஒரு மந்திரவாதி அதை சொல்ல மாட்டார். 80 00:04:20,762 --> 00:04:24,975 எங்களிடம் ஸ்கிரோல் இருக்கிறது, ஆனால் என் அம்மாவை காப்பாற்ற அல்லது ஏவெரியை பிடிக்கவோ முடியவில்லை. 81 00:04:28,478 --> 00:04:30,689 விசித்திரம். -ஆமாம். 82 00:04:34,442 --> 00:04:37,195 ஏட்ரியன் 83 00:04:37,279 --> 00:04:38,613 “ஏட்ரியன்?” 84 00:04:40,448 --> 00:04:41,741 யாரு இந்த ஏட்ரியன்? 85 00:04:41,825 --> 00:04:43,660 இரு, உனக்கு ஏட்ரியன் பற்றி எப்படித் தெரியும்? 86 00:04:44,411 --> 00:04:47,205 அதிர்ஷ்டவசமான யூகம்? -உண்மையில் இது ஆச்சரியமான விஷயம். 87 00:04:47,956 --> 00:04:49,332 அப்படியா? -ஆமாம். 88 00:04:49,416 --> 00:04:51,585 அவள் இப்போது எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். 89 00:04:53,503 --> 00:04:55,422 ஏட்ரியன் என்பது ஒரு படகா? 90 00:04:55,422 --> 00:04:56,882 ஒரு பெரிய படகு. 91 00:04:56,882 --> 00:04:59,009 ஆக, அது ஒரு வசதியான படகு. 92 00:04:59,509 --> 00:05:03,847 நான் போலியை உருவாக்கிய பிறகு, அதை ஏவெரியின் படகான, ஏட்ரியனுக்கு கொண்டு வரச் சொன்னார்கள். 93 00:05:03,847 --> 00:05:08,059 நிறுவனர் வார இறுதி கொண்டாட்டங்களுக்கு நாம் செல்லப் போகும் அதே படகு. 94 00:05:08,143 --> 00:05:10,061 உள்ளே போவது அவ்வளவு எளிதாக இருக்காது. 95 00:05:10,145 --> 00:05:12,272 மிகப் பெரிய மனிதர்கள் கொண்ட, ஒரு தனி விருந்தினர்கள் பட்டியல், 96 00:05:12,272 --> 00:05:13,815 இருக்கப் போகிறது. 97 00:05:13,899 --> 00:05:15,901 தன் பேச்சை ஏவெரி லைவ்ஸ்ட்ரீம் கூட செய்யப் போகிறார். 98 00:05:15,901 --> 00:05:17,444 இது புத்திசாலித்தனமானது தான். 99 00:05:17,444 --> 00:05:18,945 தன் படகிலேயே, தன் திட்டத்தை 100 00:05:19,029 --> 00:05:21,239 சில சிறுவர்கள் தோற்கடிப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார். 101 00:05:21,323 --> 00:05:24,034 நாம் அவர் படகில் திருப்பி வைக்கும் அந்த ஸ்க்ரோலோடு அவர் பிடிபடுவார். 102 00:05:24,034 --> 00:05:25,827 என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாயாஜாலமாக இருக்கும். 103 00:05:25,911 --> 00:05:27,579 நீ அந்த படகில் போய் இருக்கிறாயா? 104 00:05:27,579 --> 00:05:28,788 ஓரிரண்டு முறைகள். 105 00:05:28,872 --> 00:05:30,165 உனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல். 106 00:05:30,749 --> 00:05:32,125 என்னிடம் வேறு நல்ல யோசனை இருக்கிறது. 107 00:05:32,125 --> 00:05:33,627 அதை வரைகிறேன். வாருங்கள். 108 00:05:36,379 --> 00:05:39,341 படகில் முதல் முறை ஏறிய போது, ஏவெரி சுற்றிக் காண்பித்தார். 109 00:05:39,341 --> 00:05:42,802 அவருக்கு நெருக்கமானதால் எங்கெல்லாம் எனக்கு போக அனுமதி உண்டு என்று காண்பித்தார். 110 00:05:43,887 --> 00:05:44,888 பார்த்து வா. 111 00:05:44,888 --> 00:05:46,806 எப்போதாவது வெளிப்புற டெக் பார்த்திருக்கிறாயா? -இல்லை. 112 00:05:46,890 --> 00:05:50,435 உனக்கு இது ரொம்ப பிடிக்கும். இது தான் வெளிப்புற டெக். 113 00:05:51,144 --> 00:05:56,733 கடலில் பயணம் செய்யும் போது உணவு சாப்பிட, தண்ணீரை பார்க்க இது ஒரு சிறந்த இடம். 114 00:05:58,610 --> 00:05:59,653 ஆமாம். 115 00:06:01,154 --> 00:06:03,365 ஒரு நாள் உன்னிடமும் படகு இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. 116 00:06:03,365 --> 00:06:06,618 நியூ யார்க்கில் என் கலை விற்பனையாளருக்கு உன்னை அறிமுகம் செய்து வைத்த பிறகு. 117 00:06:06,618 --> 00:06:11,164 உள்ளே மற்றொரு லாஞ்சும், கேப்டன் படகை செலுத்தும் பிரிட்ஜும் இருக்கு. 118 00:06:11,706 --> 00:06:16,711 டெக்கிற்கு கீழே, என்ஜின் அறை மெயின் கண்ட்ரோல்கள், பேக்கப் ஜெனரேட்டர்கள், எல்லாம் உண்டு. 119 00:06:17,337 --> 00:06:20,632 வா. காண்பிக்கிறேன். நன்றாக இருக்கும். -மிக நன்றாக இருக்கிறது. 120 00:06:21,132 --> 00:06:22,217 ஆமாம். 121 00:06:22,884 --> 00:06:24,886 இந்த ஃபார்வேர்ட் டெக் தான் படகிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் 122 00:06:24,970 --> 00:06:27,722 ஏனென்றால் நாம் முன்நோக்கி, செல்கிறோம் என்று நமக்கு புரியும். 123 00:06:28,890 --> 00:06:31,935 இது தான் என்ஜின் அறை, அப்புறம் இங்கு தான் அவரது அலுவலகம் இருக்கு. 124 00:06:31,935 --> 00:06:34,813 இங்கே தான் என்னிடமிருந்து போலி எலோக்வென்ட் பெசன்டை அவர் வாங்கி, 125 00:06:35,438 --> 00:06:38,692 இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தார். 126 00:06:43,613 --> 00:06:46,491 அதை திறக்கும் எண்களைப் பார்த்தாயா? -இல்லை. 127 00:06:48,827 --> 00:06:50,662 நாம் இந்த வழியாக படகில் ஏறலாம். 128 00:06:50,662 --> 00:06:54,416 பெரியவர்கள் பார்ட்டியில், மூன்று சிறுவர்கள் இருப்பது வெளியே தெரியாதா? 129 00:06:54,416 --> 00:06:57,377 சரி. நாம் மறுபடியும் வடிவம் மாற முடியாது. 130 00:06:57,961 --> 00:06:59,129 மாமி வாட்டாவால் முடியுமா? 131 00:07:00,171 --> 00:07:02,716 எனக்கு குழப்பமாக இருக்கிறது. -எனக்கும் தான். 132 00:07:02,716 --> 00:07:05,510 கவலைப்படாதே. படகில் ஏற நமக்கு ஒரு வழி இருக்கிறது. 133 00:07:05,594 --> 00:07:07,095 ஆனால் உன் உதவி எங்களுக்கு தேவை. 134 00:07:07,888 --> 00:07:11,057 சிட்னி, நீ ஏற்கனவே அந்த பார்ட்டியில் இருப்பாய். 135 00:07:11,141 --> 00:07:12,726 ஏவெரி பேச ஆரம்பிக்கும் போது, எல்லோரும்... 136 00:07:12,726 --> 00:07:14,311 நன்றி. -...அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 137 00:07:14,311 --> 00:07:16,938 நான் தான் ஏவெரி பாய்ட், ஏட்ரியனுக்கு உங்களை வரவேற்கிறேன். 138 00:07:17,022 --> 00:07:19,149 நீ நழுவி வர அது தான் சரியான நேரம். 139 00:07:19,149 --> 00:07:20,984 ...விக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வாரம். 140 00:07:21,484 --> 00:07:22,319 என்ஜின் அறை 141 00:07:22,319 --> 00:07:24,613 நீ தெரியாமல் என்ஜின் அறைக்குள் நுழைந்து விடுவாய். 142 00:07:29,868 --> 00:07:31,745 சிட்னி மின்சாரத்தை துண்டித்த பிறகு... 143 00:07:33,747 --> 00:07:35,624 இவையெல்லாமே ஆதரவு இல்லாமல் 144 00:07:35,624 --> 00:07:37,542 நடந்திருக்க முடியாது... 145 00:07:41,838 --> 00:07:45,300 ...அப்போது நாம் படகில் ஏறி ஏவெரியின் அலுவலகத்தில் நுழைவோம். 146 00:07:46,092 --> 00:07:47,093 தடைசெய்யப்பட்ட பகுதி 147 00:07:51,223 --> 00:07:54,684 நாம் ஈபியை அவரது மேஜைக்குள் வைத்து அங்கிருந்து தப்பி விடுவோம். 148 00:07:57,395 --> 00:07:59,022 இப்படி நடக்கும், இல்லையா? 149 00:07:59,022 --> 00:08:00,148 இதோ. 150 00:08:00,815 --> 00:08:02,609 நல்லது. சிறப்பு. 151 00:08:02,609 --> 00:08:04,527 மின்சாரம் வந்து விட்டது. -மின்சாரம் திரும்பும் போது, 152 00:08:04,611 --> 00:08:07,572 படகின் பின்பக்கத்திலிருந்து நாங்கள் தப்பித்து விடுவோம். 153 00:08:08,657 --> 00:08:10,659 அதே சமயம் ஏவெரியின் அலுவலகத்தில், 154 00:08:10,659 --> 00:08:13,119 மெக்கார்மேக்கிடம் கிரிஃபின் அந்த ஆதாரத்தைக் காண்பிப்பான். 155 00:08:15,830 --> 00:08:18,291 சிட்னி போலிஸை அழைத்திருப்பாள், 156 00:08:18,375 --> 00:08:20,919 அவர்கள் படகில் ஏறி கைது செய்வார்கள். 157 00:08:24,130 --> 00:08:25,590 நீ பெரிய தவறு செய்கிறாய். 158 00:08:25,674 --> 00:08:27,717 இது ஒரு தவறான புரிதல், கேளுங்கள். 159 00:08:27,801 --> 00:08:28,927 ஒளிபரப்பை நிறுத்துங்கள்! 160 00:08:28,927 --> 00:08:32,054 இது ஒரு தலைகீழ் திருட்டு போன்றது. 161 00:08:32,972 --> 00:08:36,226 இந்த பெரிய திட்டம் எனக்கு புரியவில்லை என்றாலும், 162 00:08:36,308 --> 00:08:38,102 மிக ஆர்வமாக இருக்கிறது. 163 00:08:38,186 --> 00:08:39,688 இது பைத்தியக்காரத்தனம். 164 00:08:40,272 --> 00:08:41,898 இருக்கலாம். ஆனால் நாம் முயற்சிக்க வேண்டும். 165 00:08:43,066 --> 00:08:45,694 சரி, நான் திரும்பிப் போய் பின்புற காட்சி சரி செய்ய வேண்டும், 166 00:08:45,694 --> 00:08:48,446 ஆனால் இந்த கதவைப் பூட்டாமல் போகிறேன். சரியா? 167 00:08:49,614 --> 00:08:51,908 வாழ்த்துக்கள். உங்களுக்கு இது தேவைப்படலாம். 168 00:09:03,086 --> 00:09:06,256 கேட்பதற்கு நன்றாக இருந்தது... அதை என்னவென்று சொன்னாய்? 169 00:09:06,256 --> 00:09:08,049 தலைகீழ் திருட்டு. -ஆமாம். 170 00:09:08,133 --> 00:09:12,762 உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள், ஆனால்... 171 00:09:13,388 --> 00:09:14,431 என்ன விஷயம்? 172 00:09:16,182 --> 00:09:21,146 என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, என் குடும்பத்திடம், என் வீட்டிற்கு 173 00:09:22,022 --> 00:09:23,148 திரும்பிச் செல்ல விரும்புகிறேன். 174 00:09:26,443 --> 00:09:28,528 அதற்கு முக்கிய கருவி ஏவெரி பாய்ட் தான். 175 00:09:28,612 --> 00:09:31,406 இதை செய்ய முடிந்தால், நீ வீட்டிற்கு திரும்பலாம். 176 00:09:31,990 --> 00:09:34,993 அந்த ஸ்கிரோலை அதன் இருப்பிடமான எகிப்திற்கு திருப்பி அனுப்பலாம். 177 00:09:36,912 --> 00:09:37,913 நாம் போகலாம். 178 00:09:45,837 --> 00:09:47,130 எனக்குப் பிடித்திருக்கிறது. 179 00:09:48,757 --> 00:09:49,966 இதை நான் சொல்லத்தான் வேண்டும். 180 00:09:51,801 --> 00:09:52,969 எனக்குப் பிடிக்கவில்லை. 181 00:09:53,803 --> 00:09:55,263 உனக்கு மந்திரஜாலம் தெரியும் என கேள்விப்பட்டேன். 182 00:09:55,805 --> 00:09:57,390 நீ மிகத் திறமைசாலி என்று தோன்றுகிறது. 183 00:09:58,141 --> 00:10:01,228 நீ என்ன செய்து அந்த பாப்பிரஸை வெற்றாக மாற்றினாய் என்று தெரியவில்லை, 184 00:10:01,228 --> 00:10:03,855 ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் என்னிடம் பொய் சொன்னது எனக்குத் தெரியும். 185 00:10:04,439 --> 00:10:08,360 இளம் தொல்லியல் கிளப் என்று எதுவும் இல்லை. 186 00:10:08,360 --> 00:10:09,444 நாங்கள் பொய் சொல்கிறோமா? 187 00:10:09,945 --> 00:10:12,530 எல்லாவற்றைப் பற்றிய உண்மையையும் உங்களிடம் சொன்னோம். 188 00:10:12,614 --> 00:10:14,824 மாறுவேஷங்கள் எங்கு இருந்தன என்று கூட சொன்னோம். 189 00:10:14,908 --> 00:10:16,368 நீ சொல்வது புரியவில்லை. 190 00:10:16,368 --> 00:10:17,702 அந்த அலமாரியில் எதுவும் இல்லை. 191 00:10:17,786 --> 00:10:20,747 ஆமாம், நீங்கள் அவற்றை எடுத்து விட்டீர்கள். எங்களிடம் புகைப்படங்கள் உண்டு. 192 00:10:20,747 --> 00:10:23,959 அதனால்? எனக்குத் தெரிந்த வரையில், அவை உன் அலமாரி புகைப்படம். 193 00:10:24,751 --> 00:10:26,962 ஆரம்பத்திலிருந்தே நீங்கள் எலோக்வென்ட் பெசன்டின் திருட்டில் 194 00:10:26,962 --> 00:10:27,879 சம்பந்தப்பட்டு இருக்கிறீர்கள். 195 00:10:27,963 --> 00:10:32,342 கவனித்து பார்த்தால், உன் அம்மா உன்னையும் உன் இரண்டு நண்பர்களையும் உதவிக்காக சேர்த்திருக்கிறாள். 196 00:10:32,342 --> 00:10:34,928 அதோடு, நீ தான் அது போலி என்று கண்டுபிடித்தாய். 197 00:10:35,637 --> 00:10:37,597 சிறுவர்களை யாரு சந்தேகப்பட போகிறார்கள், இல்லையா? 198 00:10:38,181 --> 00:10:40,809 நீங்கள் சிறுவர்கள் என்பதால் உங்களை பிடிக்க மாட்டார்கள் என்று அர்த்தமில்லை. 199 00:10:40,809 --> 00:10:43,562 மேலும், உங்கள் பெற்றோர் எல்லோரும் பல்கலைக்கழகத்தில் வேலை செய்வதால் 200 00:10:43,562 --> 00:10:46,231 அவர்கள் குழந்தைகள் பொய் சொன்னதால் தங்கள் வேலைகளை இழப்பதை 201 00:10:46,231 --> 00:10:48,942 நான் விரும்ப மாட்டேன். 202 00:10:48,942 --> 00:10:51,111 எங்கள் குடும்பங்களை விட்டு விலகி இருங்கள். 203 00:10:51,111 --> 00:10:52,320 அதற்கு ஒரு காரணம் சொல். 204 00:10:56,366 --> 00:10:58,368 இன்று நாள் முடிவதற்குள் அந்த ஸ்க்ரோலை கொண்டு வாருங்கள். 205 00:11:03,123 --> 00:11:05,292 அவள் நம் பெற்றோரை மாட்ட வைக்கப் போகிறாள். 206 00:11:05,292 --> 00:11:07,043 அது அவளால் முடியும். 207 00:11:07,127 --> 00:11:10,213 நாம் உண்மை சொல்லக்கூடிய வேறு உயர் அதிகாரி யாராவது உண்டா? 208 00:11:10,297 --> 00:11:12,632 ஒரு ஸ்டூவர்டு அல்லது ஃபாரோ மாதிரி? 209 00:11:12,716 --> 00:11:14,342 ஏவெரி மிக சக்தி வாய்ந்தவர். 210 00:11:14,426 --> 00:11:17,846 மேலும், இதற்கு ஆதரவு கொடுப்பவர் ஒரு வயது முதிர்ந்த உறுப்பினர் எனும்போது, 211 00:11:17,846 --> 00:11:20,557 சில சிறுவர்கள் சொல்வதை நிர்வாகத்தினர் நம்ப மாட்டார்கள். 212 00:11:20,557 --> 00:11:24,311 ஆக, நாம் திட்டமிட்டது போலவே தலைகீழ் திருட்டை நடத்தப் போகிறோமா? 213 00:11:24,311 --> 00:11:28,398 யாராவது விலக விரும்பினாலும், பரவாயில்லை. நம் எல்லோருக்கும் பெரிய பிரச்சினை வரக்கூடும். 214 00:11:28,398 --> 00:11:29,983 என் அக்காவை பயன்படுத்தினார்கள். 215 00:11:31,067 --> 00:11:32,986 உன்னை போலவே எனக்கும் அவர்களை பழிவாங்க வேண்டும். 216 00:11:32,986 --> 00:11:35,572 நாங்கள் இல்லாமல் நீ இதை செய்யத் தேவையில்லை. 217 00:11:38,366 --> 00:11:39,868 எனவே, திட்டப்படி செய்யலாம். 218 00:11:40,911 --> 00:11:41,995 எனக்கு சம்மதம். 219 00:11:43,038 --> 00:11:44,080 நான் மூன்றாவது நபர். 220 00:11:47,584 --> 00:11:49,336 ஆலிவர் நான்காவது நபர். 221 00:12:09,522 --> 00:12:11,274 அது நல்லது. ஆமாம். -தெரியும். 222 00:12:13,276 --> 00:12:15,278 இங்கே தயார். -புரிகிறது. 223 00:12:21,117 --> 00:12:22,160 நன்றி, மாமி வாட்டா. 224 00:12:22,786 --> 00:12:23,995 ஜாக்கிரதை. 225 00:12:33,588 --> 00:12:34,965 நான் உள்ளே போகிறேன். -சிறப்பு. 226 00:12:34,965 --> 00:12:37,092 நாங்கள் ஏறி, போர்ட் பக்க வழியாக உள்ளே போகிறோம். 227 00:12:37,092 --> 00:12:38,552 சிட்னி? -இரு! 228 00:12:39,678 --> 00:12:41,221 இங்கே இருக்கிறாயா. வா. 229 00:12:41,221 --> 00:12:43,223 உன்னை சிலருக்கு அறிமுகப்படுத்துகிறேன். 230 00:12:43,223 --> 00:12:45,058 இப்போதேவா? -ஒரு நொடி தான் ஆகும். 231 00:12:47,143 --> 00:12:48,436 சரி. 232 00:12:49,771 --> 00:12:51,147 ஏம்பர் சிட்னியை வழிமறித்துவிட்டாள். 233 00:12:52,524 --> 00:12:54,901 விளக்குகளை குன்-அனுப் அணைக்கலாமே? 234 00:12:54,985 --> 00:12:56,278 அவன் தான் கண்ணுக்கு தெரிய மாட்டானே. 235 00:12:56,278 --> 00:12:58,572 நான் வாளி எடுத்து நெருப்பின் மீது தண்ணீர் கொட்டுகிறேன். 236 00:12:58,572 --> 00:13:00,031 அது வேண்டாம். 237 00:13:00,699 --> 00:13:02,659 மாமி வாட்டா, உங்கள் உதவி இப்போது தேவை. 238 00:13:04,953 --> 00:13:06,621 எல்லோரும் கவனிக்கிறீர்களா? 239 00:13:07,664 --> 00:13:10,750 இன்றிரவு விக்ஃபோர்ட் பல்கலைக்கழக நிறுவனர் வாரத்திற்கு 240 00:13:10,834 --> 00:13:14,087 நீங்கள் எல்லோரும் பங்குகொள்ள வந்திருப்பதற்கு நன்றி. 241 00:13:39,487 --> 00:13:41,781 இங்கே நிறைய நட்பான முகங்களும், 242 00:13:41,865 --> 00:13:44,534 தாராளமான ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். 243 00:13:44,618 --> 00:13:47,162 மற்றும், இது எல்லாமே மிக... 244 00:13:49,831 --> 00:13:50,832 ஐயோ. 245 00:13:53,418 --> 00:13:56,546 சரி... கவலைப்பட வேண்டாம். 246 00:13:56,630 --> 00:13:59,382 ஏட்ரியனில் பேக்அப் ஜெனரேட்டர்கள் இருக்கின்றன. 247 00:13:59,466 --> 00:14:01,843 இன்னும் ஒரு நொடியில், அவை வேலை செய்யும். 248 00:14:02,510 --> 00:14:03,511 நீங்கள் அதைச் செய்கிறீர்களா? -ஆமாம். 249 00:14:03,595 --> 00:14:04,679 சிறப்பு. 250 00:14:04,763 --> 00:14:06,223 ஏட்ரியனின் கேப்டன், இவர் தான். 251 00:14:12,354 --> 00:14:14,648 சீக்கிரம், ஈபியை எடு. 252 00:14:14,648 --> 00:14:17,484 இப்போது தான் இன்ஜினியர், “ஜெனெரேட்டர்கள் இன்னும் 30 நொடிகளில் தொடங்கும்” என்றார். 253 00:14:17,484 --> 00:14:20,070 இங்கிருந்து போ. -இது பெரிதாக இருக்கிறது. 254 00:14:20,070 --> 00:14:21,780 ஜெனரேட்டர்களை கேப்டன் ஆன் செய்ய 255 00:14:21,780 --> 00:14:24,074 30 நொடிகள் தான் இருக்கின்றன என்று சிட் சொல்கிறாள். 256 00:14:24,074 --> 00:14:25,158 நாம் சீக்கிரமாக செயல்பட வேண்டும்! 257 00:14:29,621 --> 00:14:30,789 இது சிறப்பாக இருக்கும். 258 00:14:30,789 --> 00:14:33,458 ஆனால் நாம் எப்படி இதை... 259 00:14:39,047 --> 00:14:40,257 அவர்கள் என்ன செய்கிறார்கள்? 260 00:14:40,799 --> 00:14:43,093 என் பள்ளி லாக்கர் போல என்று நினைக்கிறேன். 261 00:14:43,093 --> 00:14:46,555 சரியான எண்ணை திருப்பும் போது, அது சத்தப்படுத்தும். 262 00:14:51,685 --> 00:14:52,978 ஆமாம். 263 00:14:53,562 --> 00:14:55,105 கொடு. -சரி. 264 00:15:00,527 --> 00:15:01,987 மின்சாரம் வந்து விட்டது. -சரி. 265 00:15:01,987 --> 00:15:03,446 ஆனால்... நாம் போக வேண்டும். 266 00:15:06,032 --> 00:15:07,450 வா. போகலாம். 267 00:15:09,744 --> 00:15:10,745 இரு. 268 00:15:13,039 --> 00:15:14,291 குன்-அனுப் எங்கே? 269 00:15:15,125 --> 00:15:17,043 ஸ்க்ரோலுக்குள் திரும்பி போய் இருப்பான். 270 00:15:17,127 --> 00:15:20,964 சிறந்த ஏவெரி பாய்ட், நீங்கள் தான் பெரிய அதிகாரி. 271 00:15:20,964 --> 00:15:23,675 என் குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் நான் திரும்பி செல்வதற்காக என் கதையை 272 00:15:23,675 --> 00:15:26,303 உங்களிடம் சொல்ல வேண்டும். 273 00:15:26,303 --> 00:15:30,098 நான் ஒரு சாதாரண விவசாயி தான், உங்கள் முன்னால் நிற்க தகுதி இல்லை, 274 00:15:30,599 --> 00:15:33,518 ஆனால் உங்கள் மனதை மாற்றும் என்று நம்பி 275 00:15:33,602 --> 00:15:36,271 நான் என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல வேண்டும். 276 00:15:36,271 --> 00:15:38,481 அது தான், உண்மை. 277 00:15:40,233 --> 00:15:42,235 நியா. நி... -நியா. 278 00:15:42,736 --> 00:15:44,779 இது எல்லாமே தோல்வி அடைகிறது என்று உனக்கே தெரியும். 279 00:15:46,072 --> 00:15:48,491 சரி, திரு. பாய்ட். மின்சாரம் வந்து விட்டது. 280 00:15:48,575 --> 00:15:50,911 நான் சந்தைக்கு செல்லும் வழியில் 281 00:15:50,911 --> 00:15:53,455 சாலை தடுத்திருப்பதைப் பார்த்தேன். 282 00:15:53,455 --> 00:15:55,498 மன்னிக்கவும். -நன்றி, சார். 283 00:15:55,582 --> 00:15:58,627 வீட்டிலிருந்து லைவ்ஸ்ட்ரீமில் பார்த்துக்கொண்டு இருப்பவர்களை வரவேற்கிறேன். 284 00:15:58,627 --> 00:16:02,297 எங்கள் தொழில்நுட்ப பிரச்சினைகளின் போது நீங்கள் பொறுமையோடு காத்திருந்ததற்கு நன்றி. 285 00:16:02,881 --> 00:16:04,382 எனவே, நாம் மறுபடியும்... -நிறுத்துங்கள்! 286 00:16:05,008 --> 00:16:06,009 என்ன? 287 00:16:06,760 --> 00:16:08,303 அவர் நீங்கள் நினைக்கிற மாதிரியானவர் இல்லை. 288 00:16:08,887 --> 00:16:09,888 இது என்ன? 289 00:16:10,805 --> 00:16:12,432 நியா, இங்கே என்ன செய்கிறாய்? 290 00:16:12,432 --> 00:16:13,975 சமீர்? சார்லி? 291 00:16:14,059 --> 00:16:15,852 இது உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம். 292 00:16:16,603 --> 00:16:19,397 விக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர், லைலா பார்ன்ஸ் தான் என் அம்மா. 293 00:16:19,481 --> 00:16:20,482 நியா? 294 00:16:20,482 --> 00:16:23,193 தான் செய்யாத தப்பிற்கு குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 295 00:16:23,193 --> 00:16:24,319 சமீர். 296 00:16:24,319 --> 00:16:26,029 எலோக்வென்ட் பெசன்ட் என்ற மிக பழமையான 297 00:16:26,029 --> 00:16:28,490 எகிப்திய ஸ்கிரோல், விக்ஃபோர்டிற்கு சொந்தமான மிக மதிப்பு வாய்ந்த பொருள். 298 00:16:28,490 --> 00:16:31,576 விளையாடுகிறாயா. 299 00:16:31,660 --> 00:16:34,204 பல மாதங்களுக்கு முன்பு, யாரோ அந்த தொல்பொருளை திருடினார்கள், 300 00:16:34,204 --> 00:16:36,248 ஆனால் அது என் அம்மா கிடையாது. 301 00:16:36,248 --> 00:16:37,540 அது ஏவெரி பாய்ட் தான். 302 00:16:38,416 --> 00:16:39,834 என்ன? 303 00:16:41,378 --> 00:16:42,754 அவர் அதை தனியாகச் செய்யவில்லை. 304 00:16:42,754 --> 00:16:45,090 இது முட்டாள்தனம். -இது தான் உண்மை. 305 00:16:45,090 --> 00:16:46,216 என்னால் அதை நிரூபிக்க முடியும். 306 00:16:46,216 --> 00:16:47,801 அவள் பேசட்டும், ஏவெரி. 307 00:16:51,012 --> 00:16:54,140 எலோக்வென்ட் பெசன்டை பத்திரமாக வைத்திருக்க... 308 00:16:54,224 --> 00:16:58,353 ஏவெரி, விக்ஃபோர்டில் சீனியர் ஆன தன் கசின் ஏம்பர் வில்லியம்ஸ், 309 00:16:58,353 --> 00:17:01,523 மற்றும் அவள் நண்பன், லியம் என்ஃபீல்ட் என்ற ஒரு நாடகத்துறை மாணவனை வேலைக்கு சேர்த்தார். 310 00:17:01,523 --> 00:17:04,109 ...நாம் போன பிறகும் நீடித்து இருக்க போகிறது. -அதைத் திருட வேண்டுமா? 311 00:17:04,191 --> 00:17:06,151 நான் உறுதி சொல்கிறேன். யாருக்கும் பிரச்சினை வராது. 312 00:17:06,236 --> 00:17:07,445 அவர்கள் முதல் வேலை என்ன? 313 00:17:07,529 --> 00:17:08,905 நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 314 00:17:09,698 --> 00:17:11,366 போலி உண்டாக்குபவனை கண்டுபிடி. -போலி உண்டாக்குபவனை கண்டுபிடிப்பது. 315 00:17:12,492 --> 00:17:14,995 கலை மேஜரான புது மாணவன், கிரிஃபினைப் பார்க்கிறார்கள். 316 00:17:17,372 --> 00:17:20,667 தொல்பொருள் போலி செய்வதற்கு கைமாறாக, புகழ் வாய்ந்த ஹாதோர்ன் கிளப்பில் கிரிஃபினை சேர்ப்பதாக 317 00:17:20,667 --> 00:17:22,334 ஏம்பரும், லியமும் ஆசை காட்டினார்கள். 318 00:17:22,419 --> 00:17:23,753 நியா. 319 00:17:23,837 --> 00:17:26,381 உன் அம்மாவுக்கு நடப்பதை பற்றி நான் வருந்துகிறேன், 320 00:17:26,381 --> 00:17:28,216 ஆனால் நீ அதை வெளிப்படுத்துவதை... 321 00:17:28,300 --> 00:17:29,301 நான் இதை கேட்க விரும்புகிறேன். 322 00:17:29,301 --> 00:17:30,594 ஆமாம். 323 00:17:31,511 --> 00:17:32,512 ஆமாம். 324 00:17:36,808 --> 00:17:39,102 ஹாய். நான் எலோக்வென்ட் பெசன்டை பார்க்க முடியுமா? 325 00:17:39,102 --> 00:17:40,270 திட்டம் உருவானது. 326 00:17:40,270 --> 00:17:44,149 போலியை எடுத்துக்கொண்டு, மாறு வேடத்தில் வேறு ஒரு பெயரில்... 327 00:17:44,149 --> 00:17:45,233 அலெக்ஸ் தாம்சன் 328 00:17:45,317 --> 00:17:47,569 ...லியம் ஆர்கைவ் அறைக்குள் நுழைந்து தொல்பொருளை பார்க்க அனுமதி கேட்டான். 329 00:17:47,569 --> 00:17:51,197 சில நொடிகளில், லியமிற்கு கூட்டாளி ஏம்பர் உதவி செய்தாள். 330 00:17:54,075 --> 00:17:55,869 நூலக பணியாளரின் கவனத்தை திசை திருப்பி, 331 00:17:55,869 --> 00:17:58,246 பிரத்தியேக பொருட்கள் அறையில் இருந்து அவளை வெளியே அழைத்து வந்தாள். 332 00:17:59,080 --> 00:18:00,332 தடை எல்லாம் நீங்கியதால், 333 00:18:00,332 --> 00:18:02,542 லியம் ஈபியை வேறொரு ஓவிய தொல்பொருளில், மறைத்து வைத்து, 334 00:18:02,626 --> 00:18:04,794 கிரிஃபினின் போலியை அந்த இடத்தில் வைத்து விட்டான். 335 00:18:08,673 --> 00:18:09,716 மன்னிக்கவும். 336 00:18:15,013 --> 00:18:16,473 அன்று இரவு, ஏம்பர், 337 00:18:16,473 --> 00:18:19,476 பள்ளியின் நிறுவனர் வயதான சான்ஸியின் ஆவி போல மாறு வேடம் அணிந்து கொண்டு, 338 00:18:19,476 --> 00:18:22,646 செக்யூரிட்டி கேமராக்களின் பார்வையில் இருந்து மறைந்து இருக்கும் ஒரு இடத்தின் மூலம் 339 00:18:22,646 --> 00:18:25,899 பூமிக்கு அடியில் இருந்த ரகசிய சுரங்கம் மூலம் ஆர்கைவ் அறைக்கு சென்றாள். 340 00:18:27,609 --> 00:18:29,152 லியம் ஓவியத்தில் மறைத்து வைத்திருந்த 341 00:18:29,236 --> 00:18:31,238 உண்மையான ஈபியை, ஏம்பர் அங்கு இருந்து வெளியே எடுத்து 342 00:18:31,238 --> 00:18:32,989 மறுபடியும் சுரங்கப்பாதையில் நுழைந்து, 343 00:18:33,073 --> 00:18:35,116 வெளியேறும் போது ஒரு தவறு செய்தாள். 344 00:18:38,703 --> 00:18:41,456 சுரங்கப்பாதையின் வாசலில் இருந்த ஒரு ஸ்க்ருவை அவள் உடைத்து விட்டாள். 345 00:18:41,456 --> 00:18:45,001 நானும் என் நண்பர்களும் விசாரணை செய்த போது அந்த ஸ்க்ரு கிடைத்தது. 346 00:18:46,044 --> 00:18:47,462 இதற்கிடையில், அன்று இரவு, 347 00:18:47,546 --> 00:18:50,340 அந்த சுரங்கம் மூலம் பழைய பள்ளி வளாகத்திற்குள் ஏம்பர் சென்று 348 00:18:50,340 --> 00:18:52,175 ஒரு ரகசிய கதவு மூலம் வெளியே வந்தாள். 349 00:18:52,259 --> 00:18:55,512 பிறகு ஈபியை வைத்துக்கொண்டு அவள் காட்டிற்குள் மறையும் போது 350 00:18:55,512 --> 00:18:57,973 தூரத்திலிருந்து ஒரு விக்ஃபோர்ட் மாணவன் வயதான சான்ஸியின் ஆவி என்று 351 00:18:57,973 --> 00:19:00,308 தவறாக நினைத்து அவளை புகைப்படம் எடுத்தான். 352 00:19:01,476 --> 00:19:02,894 சரி, போதும் போதும். 353 00:19:02,978 --> 00:19:05,605 இங்கே வந்து நீ கற்பனை கதைகள் சொல்வதை நான் அனுமதிக்க முடியாது. ஒளிபரப்பை நிறுத்து! 354 00:19:05,689 --> 00:19:07,566 ஹே, அப்படி மட்டும் செய்யாதே. 355 00:19:08,149 --> 00:19:09,276 தொடர்ந்து பேசு, நியா. 356 00:19:11,528 --> 00:19:14,030 அவர்கள் இதிலிருந்து தப்பித்து இருப்பார்கள், 357 00:19:14,114 --> 00:19:16,199 ஆனால் இறந்துப் போன ஆலிவர் ராமோஸ், எனக்கும், என் நண்பர்களுக்கும் 358 00:19:16,283 --> 00:19:19,035 தொடர்ச்சியாக சில துப்புகளை விட்டுச் சென்றார். 359 00:19:20,495 --> 00:19:21,496 ஆலிவரா? 360 00:19:22,539 --> 00:19:25,542 தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் இருக்கும் ஒரு அன்பான பட்டதாரி மாணவர். 361 00:19:26,835 --> 00:19:30,463 அதிரவைக்கும் கண்டுபிடிப்பை நாங்கள் செய்ய இந்த வழக்கு பற்றிய தன் ஆராய்ச்சியை 362 00:19:30,547 --> 00:19:32,340 அவர் எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். 363 00:19:32,424 --> 00:19:35,135 நூலகத்தில் இருக்கும் எலோக்வென்ட் பெசன்ட் ஒரு போலி என்று சொன்னார். 364 00:19:36,678 --> 00:19:38,179 தயவுசெய்து. நிறுத்துங்கள். 365 00:19:38,263 --> 00:19:39,431 என்ன சொல்கிறாய்? 366 00:19:39,431 --> 00:19:41,975 எனவே இதை நாங்கள் என் அம்மா மற்றும் பேராசிரியர் மெக்கார்மேக்கிடம் உடனே சொன்னோம். 367 00:19:41,975 --> 00:19:43,310 அவர்களுக்குத் தெரியும். 368 00:19:43,310 --> 00:19:45,395 அது ஏவெரி பாய்டின் திட்டம் இல்லை என்பதால், 369 00:19:45,395 --> 00:19:46,688 அவர் பயப்பட ஆரம்பித்தார். 370 00:19:46,688 --> 00:19:49,149 வேறு ஒருவர் மீது பழி போட வேண்டும் என்று அவர் புரிந்துக் கொண்டார். 371 00:19:49,149 --> 00:19:51,109 இதைப்பற்றி நான் ஏதாவது செய்ய வேண்டும். 372 00:19:51,109 --> 00:19:53,653 எனவே தான் லஞ்சம் கொடுக்கக் கூடிய தனியார் விசாரணையாளர் கேட்டி டோனவனை 373 00:19:53,737 --> 00:19:55,906 நியமிக்கச் சொல்லி நிர்வாகத்தை வற்புறுத்தினார். 374 00:19:55,906 --> 00:19:59,326 பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் நன்கொடை கொடுக்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். 375 00:20:00,076 --> 00:20:02,329 ஒரு கட்டிடத்திற்கு என் பெயர் வைக்க எவ்வளவு பணம் ஆகும்? 376 00:20:02,329 --> 00:20:04,664 ஐந்து மில்லியன். இன்னும் அதிகம் கூட ஆகலாம். 377 00:20:04,748 --> 00:20:05,749 ஐந்து மில்லியன். அது... 378 00:20:05,749 --> 00:20:07,876 லியம் மற்றும் ஏம்பர் என் அம்மாவை ஏமாற்றி ஒரு சந்திப்பு ஏற்படுத்தி 379 00:20:07,876 --> 00:20:11,588 அதில் ரகசியமாக அவரை புகைப்படம் எடுத்து, பேசுவதை பதிவு செய்தார்கள். 380 00:20:12,797 --> 00:20:16,051 ஆக, லைலா, நமக்கு இந்த எலோக்வென்ட் பெசன்டிற்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்று நினைக்கிறாய்? 381 00:20:16,051 --> 00:20:18,553 அதே நாளில், லியம் அந்த பதிவை மாற்றி 382 00:20:18,637 --> 00:20:20,972 என் அம்மாவை குற்றவாளி போல செய்தான். 383 00:20:21,681 --> 00:20:24,851 லைலா, நமக்கு இந்த எலோக்வென்ட் பெசன்டிற்கு எவ்வளவு கிடைக்கும் என்று நினைக்கிறாய்? 384 00:20:24,935 --> 00:20:26,811 ஐந்து மில்லியன். இன்னும் அதிகம் கூட. 385 00:20:26,895 --> 00:20:27,896 ஆமாம். 386 00:20:27,896 --> 00:20:30,232 ஏவெரியும் டோனவனும் இந்த ஆதாரத்தை காண்பித்து என் அம்மா தான் குற்றவாளி 387 00:20:30,232 --> 00:20:32,651 என்று நிர்வாகத்தை எப்படியோ நம்ப வைத்தார்கள். 388 00:20:32,651 --> 00:20:35,237 ஐந்து மில்லியன். இன்னும் அதிகம் கூட. 389 00:20:35,237 --> 00:20:36,571 ஆனால் அவர்கள் அதோடு ஓயவில்லை. 390 00:20:36,655 --> 00:20:38,740 என் அம்மா இன்னும் கூட பெரிய குற்றவாளியாக காட்டப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். 391 00:20:40,825 --> 00:20:43,495 முதலில், பல்கலைக்கழகத்தில் என் அம்மாவின் அலுவலகத்தின் கீழே இருந்த பழைய சுரங்கங்களின் 392 00:20:43,495 --> 00:20:46,248 வரைபடங்களை டோனவன் அங்கே வைத்தாள். 393 00:20:51,711 --> 00:20:54,297 பிறகு, நூலக சுரங்கத்திற்கு செல்ல நேரான பாதைக்கான ஒரு துளையை 394 00:20:54,381 --> 00:20:56,424 எங்கள் வீட்டு அடித்தளத்தில் தோண்டினார்கள். 395 00:20:59,219 --> 00:21:00,887 நீ சொல்வது உண்மையா. 396 00:21:00,971 --> 00:21:03,265 என்னை மாட்டி விட யாரோ முயல்கிறார்கள், மற்றும் நினைப்பது... 397 00:21:03,265 --> 00:21:05,350 அப்படியே, எகிப்தில் அதற்கு 398 00:21:05,350 --> 00:21:07,727 சொந்தமான இடத்தில் பெசன்டை திருப்பி கொடுக்க நினைத்த 399 00:21:07,811 --> 00:21:09,145 என் அம்மா இந்த குற்றத்தில், 400 00:21:09,229 --> 00:21:10,939 பழி சுமத்தப்பட்டார். 401 00:21:10,939 --> 00:21:12,482 எல்லோரும் நம்பி விட்டார்கள். 402 00:21:12,983 --> 00:21:17,445 உண்மையில், ஏவெரியின் குடும்பம் இந்த தொல்பொருளை எகிப்திலிருந்து பல வருடம் முன்னரே திருடிவிட்டது 403 00:21:17,529 --> 00:21:20,198 அந்த திருடிய புதையலை பத்திரமாக வைத்துக்கொள்ள, 404 00:21:20,282 --> 00:21:22,325 தன் குடும்பத்தின் அநியாய குணத்தை 405 00:21:22,409 --> 00:21:26,121 தொடர்ந்து கடைபிடித்து, குற்றமில்லாத என் அம்மா, தலைவர் பார்ன்ஸை குற்றம் சாட்டினார். 406 00:21:26,121 --> 00:21:29,499 இந்த அநியாயம் நிறுத்தப்பட்டு, உண்மை வெளியே வர வேண்டும். 407 00:21:32,377 --> 00:21:36,006 எல்லோரும் அவள் சொல்வதை எப்படி கேட்கிறார்கள் என்று பார். அவளை நம்புகிறார்கள். 408 00:21:36,756 --> 00:21:40,176 நான் சொல்வதை கேட்க சரியான நபரை சீக்கிரமாக கண்டுபிடிப்பேன். 409 00:21:45,307 --> 00:21:46,808 அவன் போய் விட்டான். 410 00:21:48,643 --> 00:21:49,978 அவள் உண்மையைச் சொன்னாள், 411 00:21:50,937 --> 00:21:52,731 அவன் கதையில் சொன்னதை போலவே. 412 00:21:53,690 --> 00:21:55,692 அவன் மறுபடியும் ஸ்க்ரோலில் வந்து விட்டான், 413 00:21:55,692 --> 00:21:59,863 எனவே ஏவெரியின் அலுவலகத்தில் இருக்கும் ஈபியை கண்டுபிடிக்க நாம் மெக்கார்மேக்கை அனுப்ப வேண்டும். 414 00:22:00,447 --> 00:22:02,574 ஆனால் என்னிடம் எலோக்வென்ட் பெசன்ட் இருப்பதற்கு, 415 00:22:03,283 --> 00:22:04,576 என்ன ஆதாரம்? 416 00:22:04,576 --> 00:22:06,870 இங்கே இருக்கிறது. இந்த படகில். 417 00:22:07,370 --> 00:22:09,956 ஆம். நிச்சயம் அவரது சொந்த அறையில் தான் இருக்கும். 418 00:22:10,540 --> 00:22:12,125 நிஜமாக சொல்கிறாயா. 419 00:22:13,710 --> 00:22:15,754 உன்னிடம் மறைக்க ஒன்றுமில்லை என்றால், எங்களுக்கு காட்டு. 420 00:22:16,338 --> 00:22:18,715 நான் மெக்கார்மேக் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். நாம் சென்று பார்க்கலாம். 421 00:22:18,715 --> 00:22:21,384 இதை விட சிறு விஷயத்திற்காக லைலாவின் வீட்டில் தேடினோம். 422 00:22:21,468 --> 00:22:22,636 அது சரி. 423 00:22:25,597 --> 00:22:26,598 நல்லது. 424 00:22:28,225 --> 00:22:29,226 வாருங்கள். 425 00:22:37,901 --> 00:22:41,488 பார்த்தீர்களா? ஒன்றுமில்லை. 426 00:22:41,988 --> 00:22:43,323 மேஜையை திறக்கிறீர்களா? 427 00:22:44,532 --> 00:22:45,617 சரி. 428 00:22:47,535 --> 00:22:48,536 இல்லை. 429 00:22:49,996 --> 00:22:51,206 எலோக்வென்ட். 430 00:22:52,707 --> 00:22:53,708 பெசன்ட். 431 00:22:55,043 --> 00:22:56,253 திருப்தியா? 432 00:23:02,384 --> 00:23:03,843 அந்த ஓவியத்திற்கு பின் பக்கத்தில்? 433 00:23:05,887 --> 00:23:07,097 ஒரு பெட்டகம் இருக்கிறது. 434 00:23:07,722 --> 00:23:09,140 சரி, என்ன இருக்கிறது என்று பார்ப்போம். 435 00:23:11,434 --> 00:23:12,852 இது பெரிய தவறு. 436 00:23:30,203 --> 00:23:31,663 எலோக்வென்ட் பெசன்ட் இல்லை. 437 00:23:32,247 --> 00:23:33,331 பொறு. 438 00:23:42,966 --> 00:23:44,843 இதோ இருக்கிறது. -என்ன? 439 00:23:45,510 --> 00:23:46,928 அது சாத்தியமில்லை. 440 00:23:47,012 --> 00:23:48,471 அது தான் உண்மையான ஸ்க்ரோலா? 441 00:23:48,555 --> 00:23:49,723 ஆமாம். 442 00:23:51,224 --> 00:23:53,643 என்னால் நம்ப முடியவில்லை. -என்னாலும் நம்ப முடியவில்லை. 443 00:23:54,269 --> 00:23:55,312 நான் அதை அங்கே வைக்கவில்லை! 444 00:23:55,312 --> 00:23:57,689 உன்னால் மட்டும் கையாளக் கூடிய உன் சொந்த பெட்டகத்தில் எப்படி? 445 00:23:57,689 --> 00:23:59,190 இது... 446 00:24:05,280 --> 00:24:08,658 நீ. நீ ஏதோ செய்தாய், ஆனால்... 447 00:24:10,160 --> 00:24:11,411 எப்படி என்று எனக்குப் புரியவில்லை. 448 00:24:13,204 --> 00:24:14,456 எங்களைப் பார்க்காதீர்கள். 449 00:24:14,456 --> 00:24:16,041 நாங்கள் வெறும் சிறுவர்கள். 450 00:24:21,838 --> 00:24:23,840 போலீஸ் 451 00:24:36,645 --> 00:24:38,438 தலையில் இடித்துக் கொள்ளாதீர்கள், மிஸ். டோனவன். 452 00:24:42,108 --> 00:24:43,318 நியா! 453 00:24:46,947 --> 00:24:47,948 நீ நலம் தான். 454 00:24:48,782 --> 00:24:49,908 நலமாக இருக்கிறேன். 455 00:24:49,908 --> 00:24:51,576 அம்மா, நீங்கள் குற்றமற்றவர். 456 00:24:51,660 --> 00:24:53,620 ஏவெரி தான் குற்றவாளி என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். 457 00:24:53,620 --> 00:24:56,331 இதை எங்களிடம் சொல்லாததால் எனக்கு பயங்கர கோபம் வருகிறது, 458 00:24:56,331 --> 00:24:58,708 ஆனால், நீ செய்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். 459 00:24:58,792 --> 00:25:01,419 நீ மிக சிறந்த இளம் பெண்ணாக ஆகியிருக்கிறாய். 460 00:25:01,503 --> 00:25:03,797 அப்படி என்றால் நான் சப்வேயில் போகலாமா? 461 00:25:06,424 --> 00:25:09,594 சரி. நீ ஏறும் போதும், இறங்கும் போதும் எங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். 462 00:25:09,678 --> 00:25:12,264 சரி. புது ஃபால்அவுட் கேமிம் கிடைக்குமா? 463 00:25:12,264 --> 00:25:13,431 சரி. 464 00:25:13,515 --> 00:25:15,767 சரி, அதிகம் வற்புறுத்தாதே. 465 00:25:15,767 --> 00:25:18,436 அனுமதி இல்லாமல் நீ ஒரு படகில் திருட்டுத்தனமாக ஏறினாய். 466 00:25:18,520 --> 00:25:20,855 வீட்டிற்கு செல்லும் வழியில் நீ சொல்ல போகும் எல்லாவற்றையும் கேட்கப் போகிறோம். 467 00:25:21,356 --> 00:25:23,024 நல்லது. -லைலா? 468 00:25:25,110 --> 00:25:26,111 டாட். 469 00:25:29,447 --> 00:25:30,782 உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 470 00:25:32,033 --> 00:25:38,498 நிர்வாகமும், நானும் சேர்ந்து அவசரமாக நடந்து உன்னை அநியாயமாக நடத்தினோம். 471 00:25:39,457 --> 00:25:42,252 இதை சொல்வது எனக்கு மகிழ்ச்சி. -நீ மாட்டேன் என்று சொன்னால் பரவாயில்லை, 472 00:25:42,252 --> 00:25:44,880 ஆனால் நீ வேலைக்கு திரும்பி வர வேண்டும். 473 00:25:46,214 --> 00:25:47,632 உனக்கு விருப்பமா? 474 00:25:51,011 --> 00:25:52,012 திங்கட்கிழமை வருகிறேன். 475 00:25:53,221 --> 00:25:54,222 நன்றி. 476 00:25:58,351 --> 00:26:00,937 நான் கிளம்புகிறேன். பிறகு சந்திக்கலாம். 477 00:26:08,111 --> 00:26:09,487 இரு, மன்னிக்கவும். 478 00:26:10,697 --> 00:26:13,283 ஏதோ தவறான புரிதல் நடந்திருக்கிறது. 479 00:26:13,950 --> 00:26:16,286 இவனில்லாமல், நீங்கள் ஏவெரியை பிடித்திருக்க முடியாது. 480 00:26:16,286 --> 00:26:18,288 உண்மை தான். -பரவாயில்லை, சிட்னி. 481 00:26:18,288 --> 00:26:21,333 இல்லை, அப்படி இல்லை. இந்த வழக்கில் நீ பாதிக்கப்பட்டவன் தான். 482 00:26:21,333 --> 00:26:22,417 நான் தான் போலியை உருவாக்கினேன். 483 00:26:23,418 --> 00:26:25,712 இன்று நான் செய்தது என்னுடைய தண்டனையை குறைக்கக் கூடும், 484 00:26:25,712 --> 00:26:28,048 ஆனால் இனி பொய் சொல்ல வேண்டாம் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். 485 00:26:29,257 --> 00:26:30,967 எனவே, என்ன நடந்தாலும், 486 00:26:31,051 --> 00:26:33,178 நான் இன்று நன்றாக தூங்குவேன். 487 00:26:41,353 --> 00:26:44,648 அந்த ஸ்க்ரோலில் என்ன தந்திரம் செய்தாய்? 488 00:26:44,648 --> 00:26:46,983 முதலில் அது வெறுமையாக இருந்தது, பிறகு எழுத்துக்கள் தோன்றின. 489 00:26:47,067 --> 00:26:48,735 உன்னிடம் நான் எத்தனை முறை சொல்வது? 490 00:26:48,735 --> 00:26:51,071 சரி. ஒரு மந்திரவாதி சொல்லமாட்டார். 491 00:26:51,071 --> 00:26:53,281 நான் பேசும் போது நீ அதை கவனமாக கேட்கிறாயா? 492 00:26:53,949 --> 00:26:55,158 ஓரிரு முறை. 493 00:26:55,659 --> 00:26:58,495 ஆக, அடுத்த செமஸ்டரில் நாம் அறைகள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னது கேட்டதா? 494 00:26:59,037 --> 00:27:00,664 மன்னிக்கவும். நீ சொன்னது கேட்கவில்லை. 495 00:27:01,331 --> 00:27:02,707 என்ன இது. 496 00:27:04,501 --> 00:27:08,922 அதற்குச் சொந்தமான இடத்திற்கு திருப்பிக் கொடு. 497 00:27:08,922 --> 00:27:11,466 செய்கிறோம், மாமி வாட்டா. நன்றி. 498 00:27:31,403 --> 00:27:34,739 பயூ மேஜிக் ஜுவல் பார்க்கர் ரோட்ஸ் 499 00:27:41,246 --> 00:27:42,414 நொறுங்கக் கூடியது 500 00:28:18,491 --> 00:28:19,951 சரி, இப்போது நீ முயற்சி செய். 501 00:28:22,162 --> 00:28:23,163 இந்தா. 502 00:28:23,163 --> 00:28:25,999 நான் உனக்கு முதல் சில கார்டுகளை கற்றுக் கொடுக்கிறேன். 503 00:28:25,999 --> 00:28:30,378 படிப்படியாக கற்றுக்கொள்ளும் போது, அது சுலபமாக இருக்கும். 504 00:28:30,462 --> 00:28:32,005 நன்றாக அழுத்தி ஆரம்பி. 505 00:28:32,714 --> 00:28:33,924 ஆமாம், இது சிறப்பு. 506 00:28:33,924 --> 00:28:36,801 ஆலிவர் ராமோஸ் தொல்லியல் நிறுவனம் 507 00:28:39,721 --> 00:28:40,805 ஹே, சமீர். 508 00:28:45,310 --> 00:28:46,561 நேரமாகிவிட்டது. 509 00:28:50,357 --> 00:28:51,483 தெரியவில்லை. 510 00:28:51,483 --> 00:28:54,194 குட்பை சொல்வது வருத்தமாக இருக்கிறது. 511 00:28:54,903 --> 00:28:56,112 குறிப்பாக இங்கே இருக்கும் மற்ற 512 00:28:56,196 --> 00:28:58,490 கெட்டவர்களை பற்றி நினைக்கும் போது. 513 00:28:59,324 --> 00:29:01,660 ஒரு பேயின் உதவியோடு, நாம் அவர்கள் எல்லோரையும் எதிர்க்கலாம். 514 00:29:02,410 --> 00:29:04,913 இது ஆலிவருக்கு குற்றத்தை எதிர்த்து போராடுவது பற்றியது இல்லை. 515 00:29:06,081 --> 00:29:07,540 இது அவரது வாழ்க்கையின் லட்சியம். 516 00:29:08,917 --> 00:29:09,918 அவருக்கு சொந்தமானது. 517 00:29:11,044 --> 00:29:13,338 அவரது ஆன்மா இப்போது அமைதியாகி இருக்கும், அல்லவா? 518 00:29:14,005 --> 00:29:16,633 நீ அப்படி சொல்லும் போது சரி. 519 00:29:18,385 --> 00:29:19,511 சரி, ஆலிவர். 520 00:29:20,637 --> 00:29:22,806 கண்டுபிடிக்க கடினமாக இருந்தாலும் கூட, 521 00:29:22,806 --> 00:29:25,267 உங்களுடைய எல்லா துப்புகளுக்கும் மிக்க நன்றி. 522 00:29:30,272 --> 00:29:33,066 என் அம்மாவை காப்பாற்ற எங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி. 523 00:29:36,403 --> 00:29:38,488 எங்களை ஒன்று சேர்த்ததற்கும். 524 00:29:38,572 --> 00:29:40,949 முழுவதிலும் இது தான் சிறந்தது. 525 00:29:40,949 --> 00:29:42,284 ஒப்புக்கொள்கிறேன். 526 00:30:15,734 --> 00:30:17,819 இப்போது நாம் என்ன செய்வது? 527 00:30:18,570 --> 00:30:22,198 என்னிடம் மூன்றாவது கண்ட்ரோலர் இருக்கிறது, என் கேமில் எல்லோரும் சேர்ந்து மிஷன் போகலாம். 528 00:30:22,282 --> 00:30:23,366 நான் வருகிறேன். 529 00:30:23,450 --> 00:30:27,829 சரி, ஆனால் முதலில் நீங்கள் என் புது டிரிக்கைப் பார்க்க வேண்டும். 530 00:31:40,860 --> 00:31:42,862 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்