1 00:00:08,670 --> 00:00:13,370 நண்பர்களே, சமீப வாரங்களாக, டால்'டோரே தீய சக்தியால் சூழ்ந்திருக்கு 2 00:00:13,570 --> 00:00:15,930 மிருகங்களாகவும் மனிதர்களாகவும் உருமாறி வருது. 3 00:00:16,510 --> 00:00:18,640 அந்நியர்களை நமக்குள் வர விட்டேன், 4 00:00:19,060 --> 00:00:22,520 அவங்களுக்கு தகுதியில்லாத அதிகாரத்தை கொடுத்தேன். 5 00:00:22,980 --> 00:00:26,150 அவங்க அச்சுறுத்தலிலிருந்து வாக்ஸ் மாகினா காப்பாத்தினாங்க. 6 00:00:26,610 --> 00:00:29,380 என் பலவீனம் நாட்டுக்கு ஆபத்தானது, 7 00:00:29,580 --> 00:00:31,780 ஆனா இனி அது நடக்காதுனு உறுதியளிக்கிறேன். 8 00:00:33,240 --> 00:00:35,060 அதனால், பணிவோடு, 9 00:00:35,260 --> 00:00:37,060 என் அரியணையை கை மாற்றுகிறேன் 10 00:00:37,260 --> 00:00:41,370 டால்'டோரே அமைச்சகத்துக்கு அதிகாரத்தை கொடுக்கிறேன். 11 00:00:42,870 --> 00:00:45,420 இந்த ஞானமுள்ள தேசபக்தர்கள்... 12 00:00:51,630 --> 00:00:53,050 நம்மை காக்கும் கடவுள்கள்... 13 00:00:59,560 --> 00:01:00,520 என்ன நடக்கிறது? 14 00:01:00,720 --> 00:01:01,680 அது... 15 00:01:01,930 --> 00:01:03,310 அதுவா இருக்காது... 16 00:01:35,970 --> 00:01:37,540 அபாய மணிகள். 17 00:01:37,730 --> 00:01:39,390 திடீர்னு அதிகமா உடுத்தின மாதிரி. 18 00:01:40,390 --> 00:01:44,270 - இது நிகழ்ச்சியில் ஒரு பாகமா? - அப்படி தோணலை, நண்பா. 19 00:01:46,350 --> 00:01:48,760 - ஆயுதங்கள் வேணும்! - எல்லாரும் போங்க! 20 00:01:48,950 --> 00:01:51,940 - அவை டிராகன்களா? - ஒடுங்க! 21 00:01:52,980 --> 00:01:55,190 குழந்தைகளை கவனிங்க! வேகமா! 22 00:02:10,250 --> 00:02:12,960 - ஓ, சேய், அந்த கோபுரம்... - போகணும்! 23 00:02:22,810 --> 00:02:24,500 அரசரை பாதுகாக்கணும். 24 00:02:24,700 --> 00:02:27,890 இப்போ அவர் அரசர் இல்லை! நாம பாதுகாப்பா இருக்கணும். 25 00:02:29,600 --> 00:02:31,690 அரசரே, நாங்க என்ன செய்றது? 26 00:02:36,570 --> 00:02:39,180 சால்தா, பிள்ளைகளை கொண்டு போங்க, வேகமா. 27 00:02:39,380 --> 00:02:40,310 வாங்க! 28 00:02:40,510 --> 00:02:43,030 இமான் வீழும். 29 00:02:44,370 --> 00:02:46,000 பக்கத்தில் வா! 30 00:03:01,760 --> 00:03:02,760 யூரியல்? 31 00:03:08,980 --> 00:03:10,440 இல்லை! 32 00:03:14,400 --> 00:03:19,320 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 33 00:03:20,490 --> 00:03:24,030 உங்களை தேடி மரணம் வந்தது. 34 00:03:55,360 --> 00:03:56,630 பரிதாபம். 35 00:03:56,830 --> 00:03:59,820 உண்மையான சக்தியை காட்டுறேன். 36 00:04:04,780 --> 00:04:05,780 இல்லை! 37 00:04:26,260 --> 00:04:28,000 சகோதரா, நீ நலமா? 38 00:04:28,200 --> 00:04:29,140 வாக்ஸ்! 39 00:04:32,140 --> 00:04:33,350 வருது! 40 00:04:36,560 --> 00:04:37,510 கவனமா! 41 00:04:37,710 --> 00:04:39,480 எல்லாரும் கீழே! 42 00:04:46,740 --> 00:04:49,540 டிராகன்கள் ஒன்றாக தாக்குதா? 43 00:04:51,040 --> 00:04:53,370 - என் கடையில் சந்திப்போம்! - சரி. 44 00:04:55,000 --> 00:04:56,920 கவனமா இரு, சகோதரி. 45 00:05:21,820 --> 00:05:23,010 கருமம். 46 00:05:23,210 --> 00:05:26,180 மெதுவா, எல்லாரும் பின்னாடி போங்க. 47 00:05:26,380 --> 00:05:29,030 அது பழையதா இருக்கும். 48 00:05:30,490 --> 00:05:32,140 ருசியான கால்நடை. 49 00:05:32,340 --> 00:05:35,960 ரைசனுக்கு பயத்தின் சுவை பிடிக்கும். 50 00:05:46,180 --> 00:05:47,410 நீ. 51 00:05:47,610 --> 00:05:49,760 உன்னை பார்த்திருக்கேன். 52 00:05:51,390 --> 00:05:55,680 அவை அழகா இருக்கு, ஆனாலும், அச்சுறுத்தலா இருக்கு. 53 00:05:56,390 --> 00:05:58,850 ஊடுருவல்கள். 54 00:06:01,520 --> 00:06:05,570 அது இருக்கட்டும். சண்டைக்கான நேரம்! 55 00:06:12,990 --> 00:06:14,910 எனக்கு பிடிச்ச தலை-கோடாரி. 56 00:06:20,630 --> 00:06:21,710 அப்படி தோணலை. 57 00:06:25,800 --> 00:06:27,450 அவ்ளோதான் முடியுமா? 58 00:06:27,650 --> 00:06:29,580 அதில் மந்திரமும் இருக்கா? 59 00:06:29,780 --> 00:06:31,620 - வெக்ஸ், திட்டம் இருக்கா? - நிச்சயமா. 60 00:06:31,820 --> 00:06:33,390 - க்ராக்! - வா! 61 00:06:48,650 --> 00:06:49,660 போகலாம்! 62 00:06:55,080 --> 00:06:57,200 கில்மோருக்கு நீண்ட தூரம் போறோமா? 63 00:06:59,040 --> 00:07:01,420 ஆமா, அதனால தான்! 64 00:07:10,550 --> 00:07:12,850 ஆமா, ஆமா, நீண்ட தூரம் நல்லது. 65 00:07:14,850 --> 00:07:19,170 இமான் மக்கள், தொர்டாக் சரணடைய விரும்புறாங்க. 66 00:07:19,370 --> 00:07:21,810 சின்டெர் அரசரிடம் சரணடைங்க. 67 00:07:25,820 --> 00:07:27,320 என் பின்னால் வாங்க! 68 00:07:36,620 --> 00:07:39,000 ஓ, இல்லை. நில்லு, பெர்சி! 69 00:07:39,790 --> 00:07:41,580 எவர்லைட், தயவு செஞ்சு... 70 00:07:44,960 --> 00:07:47,240 - வருது. - கிட்டத்தட்ட... 71 00:07:47,440 --> 00:07:50,570 - பைக், வேகமா செய். - சரி, இப்போ போகலாம்! 72 00:07:50,770 --> 00:07:52,630 போ, டி ரோலோ! 73 00:07:54,470 --> 00:07:56,220 பலிஸ்டா, சுடுங்க! 74 00:08:01,850 --> 00:08:02,980 ஓடுங்க! 75 00:08:06,320 --> 00:08:08,570 முதல் கேடுகெட்ட கதவு நமக்கு உதவுச்சு. 76 00:08:12,030 --> 00:08:16,990 உங்க நினைவுச்சின்னங்கள் வீழும், உங்க நாகரிகம் அழிக்கப்படும். 77 00:09:05,120 --> 00:09:07,570 கேளுங்க, பூச்சிகளே. 78 00:09:07,770 --> 00:09:10,070 கருணையால் உயிர் வாழ்வீங்க. 79 00:09:10,270 --> 00:09:13,740 சண்டை போட்டாலும் ஓடினாலும், அந்த கருணையை கைவிடுறீங்க. 80 00:09:13,940 --> 00:09:16,490 ஒரு புது யுகம் உங்க முன்னால் இருக்கு. 81 00:09:16,690 --> 00:09:20,060 குரோமா காங்க்ளேவின் ஆட்சி. 82 00:09:31,150 --> 00:09:33,970 அது உலகின் அழிவை போன்றது. 83 00:09:34,170 --> 00:09:35,990 நமக்கு இல்லை, கீலெத். 84 00:09:41,990 --> 00:09:44,190 சகோதரி! நீ தப்பிச்சிட்ட. 85 00:09:44,390 --> 00:09:47,210 "ஸ்கேன்லன், நீயும் உயிரோட இருப்பதில் மகிழ்ச்சி." 86 00:09:59,260 --> 00:10:00,970 அது கில்மோருடையதா? 87 00:10:02,430 --> 00:10:03,770 ஓ, கடவுள்களே... 88 00:10:05,980 --> 00:10:08,060 கில்மோர்! ஷான்! 89 00:10:09,100 --> 00:10:11,480 அடச்சே, அவன் எங்கே? ஹலோ! 90 00:10:13,400 --> 00:10:15,180 எல்லா இடத்திலும் தேடணும். 91 00:10:15,380 --> 00:10:17,820 கில்மோர்? கில்மோர்! 92 00:10:21,620 --> 00:10:22,810 இங்கே இருக்கார்! 93 00:10:23,010 --> 00:10:24,910 தள்ளு, பெர்சி. நான் பார்த்துக்குறேன். 94 00:10:28,330 --> 00:10:29,710 நகராதே, பால்ய நண்பா. 95 00:10:30,670 --> 00:10:34,150 - நீ போயிட்டன்னு நினைச்சேன். - ரொம்ப நெருக்கமா இருந்தது. 96 00:10:34,350 --> 00:10:38,410 நான் இந்த மரண சூழலை சுழற்றும் முன் 97 00:10:38,610 --> 00:10:41,200 உன் இருண்ட கண்களை பார்த்துக்குறேன். 98 00:10:41,400 --> 00:10:44,010 இன்றைக்கு, நீ சாகப் போவதில்லை. 99 00:10:50,350 --> 00:10:54,020 மன்னிக்கணும், கால் காத்திருக்கணும். நான் சோர்ந்து போனேன். 100 00:10:54,650 --> 00:10:58,220 என் முகத்தை குணப்படுத்தினாயே. அதுதான் மிக முக்கியமான பகுதி. 101 00:10:58,420 --> 00:11:00,910 சரி, இரண்டாவது முக்கியமானது. 102 00:11:01,530 --> 00:11:03,810 எல்லாரும், வேண்டியதை எடுத்துக்கோங்க. 103 00:11:04,010 --> 00:11:06,940 முக்கியமா தள்ளுபடி சாமானை... போகட்டும். 104 00:11:07,140 --> 00:11:08,690 எல்லாத்தையும் எடுங்க. போங்க! 105 00:11:08,890 --> 00:11:10,790 இதெல்லாம், ரொம்ப நன்றி. 106 00:11:14,170 --> 00:11:15,960 க்ராகுக்கு இந்த பெல்ட் பிடிச்சது. 107 00:11:16,920 --> 00:11:20,800 - முதலில் பார்த்தேன், ஸ்கேன்-மான். - ஏய்! கிடைப்பவர்கள் வெச்சுக்கலாம். 108 00:11:21,590 --> 00:11:24,430 ஏய், விளக்குமாறு? பலவீனமா. 109 00:11:27,270 --> 00:11:29,680 கற்பனை கதைல சொன்ன டிராகனை கொல்லும் ஈட்டி... 110 00:11:31,600 --> 00:11:32,690 நிச்சயமா. 111 00:11:35,230 --> 00:11:37,150 அது ரொம்ப பக்கத்தில். 112 00:11:46,280 --> 00:11:50,310 ஓ, சே. கில்மோர், இங்கே பின் கதவு இருக்கா? 113 00:11:50,510 --> 00:11:54,360 அப்படி சொல்லணும்ன்னா. எல்லாரும், பக்கத்தில் வாங்க. 114 00:11:54,560 --> 00:11:56,800 - ஸ்கேன்லன் எங்கே? - வர்றேன்! 115 00:11:59,010 --> 00:12:00,470 உன் கையை தா! 116 00:12:14,600 --> 00:12:16,610 ஆமா! உயிரோட இருக்கேன். 117 00:12:17,440 --> 00:12:19,890 கில்மோர், இப்போ உனக்கு முத்தம் தருவேன். 118 00:12:20,080 --> 00:12:24,410 ஆனா நீ என்னை நிச்சயமா காதலிப்ப, அதுதான் பிரச்சினை, அதனால்... 119 00:12:30,000 --> 00:12:31,000 மெதுவா, நண்பா. 120 00:12:33,080 --> 00:12:34,790 அங்கிருந்து காத்ததுக்கு நன்றி. 121 00:12:37,170 --> 00:12:38,740 போகலாம். 122 00:12:38,940 --> 00:12:42,130 க்ராக், இந்த விசித்திர கத்தி எங்கிருந்து கிடைத்தது? 123 00:12:42,420 --> 00:12:45,990 காட்டேரி ராஜாவிடமிருந்து. ரொம்ப அருமை, இல்லையா? 124 00:12:46,190 --> 00:12:48,120 கெட்ட சக்திகளை வெளிப்படுத்தும். 125 00:12:48,320 --> 00:12:50,770 நிஜமா இது என்ன செய்யும்ன்னு தெரியுமா? 126 00:12:51,600 --> 00:12:52,880 நிச்சயமா. 127 00:12:53,080 --> 00:12:54,730 டிராகன்களை துண்டாக்கும். 128 00:12:56,440 --> 00:12:58,920 இப்பவும் நாம ஊருக்கு அருகில்தான் இருக்கோம். 129 00:12:59,120 --> 00:13:01,050 நாம வைட்ஸ்டோன் திரும்ப போகலாம். 130 00:13:01,250 --> 00:13:02,550 என் சகோதரி கொண்டு போவா. 131 00:13:02,750 --> 00:13:05,180 ஒன்று கூடி திரும்ப தாக்க திட்டம் போடுவோம். 132 00:13:05,380 --> 00:13:07,020 அதற்குள், இமான் வீழும், 133 00:13:07,220 --> 00:13:09,440 இந்த முழு கண்டத்தின் தலைநகரம். 134 00:13:09,630 --> 00:13:12,440 - அதை நாம் கைவிடக் கூடாது. - பெர்சி சொல்வது சரி. 135 00:13:12,640 --> 00:13:14,570 அதாவது, அட, அதுங்களை பார்த்தீங்களா? 136 00:13:14,760 --> 00:13:18,130 நான்கு மாபெரும் டிராகன்கள். 137 00:13:18,630 --> 00:13:22,110 சகோதரா, நாம வேறென்ன செய்றது? நம் ஆயுதங்களால் பலனில்லை. 138 00:13:22,310 --> 00:13:25,970 அவைகள் பழமையான, பலசாலிகள். நமக்கு வாய்ப்பே இல்லை. 139 00:13:28,470 --> 00:13:31,830 ட்ரின்கெட், உனக்கும் அந்த மோசமான பழைய பல்லிகளை பிடிக்காதுதானே? 140 00:13:32,030 --> 00:13:35,210 அதுங்க குரோமா காங்க்ளேவ்ன்னு சொல்லிக்கிதுங்க. 141 00:13:35,410 --> 00:13:38,760 - டிராகன்கள் நட்பா இருக்காதுனு நினைச்சேன். - அதுதான் என் கவலை. 142 00:13:38,960 --> 00:13:41,630 அதுங்க கூட்டணி டால்'டோரேவின் அழிவுக்கு காரணமாகும். 143 00:13:41,830 --> 00:13:44,760 அது நாகரிகத்தின் இழிவாகவும் இருக்கும். 144 00:13:44,960 --> 00:13:47,850 ஆமா, ஆனா, நாகரிகம் கொஞ்சம் மிகையானது. 145 00:13:48,050 --> 00:13:51,690 நாம மார்க்கெட் போகலாம். எப்பவும் உலகம் சுற்ற விரும்பியிருக்கேன். 146 00:13:51,880 --> 00:13:53,520 ஆமா, ரொம்ப சாகசமானது, ஸ்கேன்லன். 147 00:13:53,720 --> 00:13:56,080 பிரச்சனைகள விட்டு ஓடுறத நிறுத்தினதா தோணுச்சு. 148 00:13:56,670 --> 00:13:57,670 நண்பர்களே. 149 00:13:57,920 --> 00:13:59,990 இது நம் தவறாக இருந்தால்? 150 00:14:00,180 --> 00:14:03,030 நாம அந்த நீல டிராகன் ப்ரிம்ச்கைத்தை கொன்றோம். 151 00:14:03,230 --> 00:14:05,090 இது பழி வாங்குவதா தோணுதா? 152 00:14:05,800 --> 00:14:08,660 அப்படின்னா, அது பயங்கரமான பதிலடி. 153 00:14:08,860 --> 00:14:12,870 பாருங்க, அவைகளை நாம கொல்லணும்ன்னா, நமக்கு ஒரு படை வேணும். 154 00:14:13,070 --> 00:14:16,960 ப்ரிம்சைத் அழிக்கும் வரை, டால்'டோரேல இமானுக்குதான் பெரிய படை இருந்தது. 155 00:14:17,160 --> 00:14:19,520 இந்த திட்டம் ரொம்ப காலமா இருந்திருக்கும். 156 00:14:21,690 --> 00:14:23,110 யாரோ வாசலில் இருக்காங்க. 157 00:14:29,740 --> 00:14:30,990 நிறைய பேர்... 158 00:14:31,780 --> 00:14:34,520 சரி, வேகமா. இங்கே பாதுகாப்பா இருப்பீங்க. 159 00:14:34,720 --> 00:14:37,020 எல்லாரும் உள்ளே வாங்க. சரியாகும். 160 00:14:37,220 --> 00:14:40,530 ஏய், என் அறைக்கு போனீங்கன்னா, மொத்தத்தில் சாதாரணமா இருக்கும், 161 00:14:40,730 --> 00:14:42,530 கவலைப்படாதீங்க. 162 00:14:42,730 --> 00:14:44,000 உங்க பெற்றோர்கள் எங்க? 163 00:14:48,630 --> 00:14:50,050 ஓ, கடவுளே! 164 00:15:04,110 --> 00:15:05,400 வாயில்களை பூட்டுங்க! 165 00:15:22,460 --> 00:15:24,240 நான் சொன்ன மாதிரி. வைட்ஸ்டோன்! 166 00:15:24,440 --> 00:15:26,380 கிகி, அதை நடக்க வைக்கணும்! 167 00:15:27,260 --> 00:15:28,300 செய்றேன். 168 00:15:37,270 --> 00:15:38,210 ஒரு திட்டம் வேணும். 169 00:15:38,410 --> 00:15:41,500 சரி, ப்ரிம்சைத்திடம் போலி வேலை செஞ்சது. பார்த்துக்குறேன். 170 00:15:41,700 --> 00:15:44,230 மா-மா-மா-மா-மா-யை 171 00:15:48,230 --> 00:15:50,450 - மடையர்கள்! - ஏய், ஐஸு, இங்கே கீழே! 172 00:15:57,990 --> 00:16:01,460 - ச்சே, நான் செய்வதை ஊகிக்க முடியுதா? - ஆரம்பமா? 173 00:16:05,460 --> 00:16:06,450 கொஞ்சம் அதிகம். 174 00:16:06,640 --> 00:16:09,340 வா, குட்டி கால்களே, ஓடு! 175 00:16:14,640 --> 00:16:17,470 வாயில் திறந்திருக்கு. உடனே! 176 00:16:18,850 --> 00:16:21,940 கீப்பர் யெனென், பழுது பார்ப்பது நல்லா நடக்குது. 177 00:16:32,030 --> 00:16:35,060 - கில்மோர்! கில்மோர் எங்க? - பரவாயில்ல. அவனை பார்க்கிறேன். 178 00:16:35,260 --> 00:16:36,490 போ! 179 00:16:45,000 --> 00:16:46,580 வாயில் மூடுது. நாம போகணும். 180 00:16:50,670 --> 00:16:52,050 திரும்ப வந்துட்டீங்க... 181 00:16:52,880 --> 00:16:54,130 கொஞ்சமா. 182 00:16:54,840 --> 00:16:55,830 என்ன நடந்தது? 183 00:16:56,030 --> 00:16:58,160 வண்ண டிராகன்களால் இமான் தாக்கப்பட்டது. 184 00:16:58,360 --> 00:16:59,540 நாலு இருக்கு. 185 00:16:59,740 --> 00:17:02,290 எங்கிருந்தோ வந்தது. எப்படியோ தப்பிச்சோம். 186 00:17:02,490 --> 00:17:04,500 அகதிகளை ஓய்விடத்துக்கு கொண்டு போங்க. 187 00:17:04,700 --> 00:17:07,800 காயமானவங்களை தனியாக மாற்றி, சிகிச்சை கொடுக்கணும். 188 00:17:08,000 --> 00:17:09,010 சரி, மேடம். 189 00:17:09,210 --> 00:17:12,440 - சரி, புரிஞ்சது. - உனக்கு உதவுறேன். மெதுவா. வா. 190 00:17:14,740 --> 00:17:16,520 இல்லை, நான் அவனை பார்த்துக்குறேன். 191 00:17:16,710 --> 00:17:19,660 உனக்கு இவர் முக்கியம்ன்னா, எனக்கும் இவர் முக்கியம். 192 00:17:23,200 --> 00:17:24,210 நன்றி. 193 00:17:25,290 --> 00:17:27,830 சரி, நீ குட்டி தைரியசாலி இல்லையா? 194 00:17:32,630 --> 00:17:33,970 சரி. 195 00:17:34,800 --> 00:17:38,200 வைட்ஸ்டோன் விலகி இருக்கு. இப்போ நாம பாதுகாப்பா இருக்கோம். 196 00:17:38,400 --> 00:17:41,210 உலகின் மீதி இடங்கள் வேற மாதிரி. 197 00:17:41,410 --> 00:17:42,920 நாம தகவலை சொல்லணும். 198 00:17:43,120 --> 00:17:45,290 வேற யாராவது அவைகளை தடுக்கலாம். 199 00:17:45,490 --> 00:17:49,550 அப்போ நாம? நாம அதிகாரத்தை காப்பவர்கள். 200 00:17:49,750 --> 00:17:53,180 அது பெரிய விஷயமில்லை, ஆனாலும் இருக்கலாம். 201 00:17:53,380 --> 00:17:56,360 நாலு டிராகன்களுக்கு எதிராக என்னதான் திட்டம்? 202 00:17:58,740 --> 00:18:00,310 எதையாவது யோசிக்கணும். 203 00:18:00,510 --> 00:18:01,850 ஏற்கனவே ஒன்றை கொன்றோம். 204 00:18:02,050 --> 00:18:04,060 ப்ரிம்ச்கைத் விஷயத்தில் நம் பாக்கியம். 205 00:18:04,260 --> 00:18:07,520 இவைகளை விட பாதிதான் இருந்தது. இப்ப, நம்மால் சமாளிக்க முடியாது. 206 00:18:07,720 --> 00:18:10,240 சரி, அஷாரி பழங்குடிகள் நமக்கு உதவலாம். 207 00:18:10,430 --> 00:18:12,700 எப்படியும் என் அராமென்ட்டுக்கு போகணும். 208 00:18:12,900 --> 00:18:15,530 நீ வஸேல்ஹெய்முக்குதான் போகணும். 209 00:18:15,730 --> 00:18:18,870 உலகின் மிக பழமையான, ரொம்ப பாதுகாப்பான நகரம். 210 00:18:19,070 --> 00:18:22,080 உங்களுக்கு படைகள் வேணும்ன்னா, அதற்கு நல்ல வாய்ப்பிருக்கு. 211 00:18:22,280 --> 00:18:24,810 வஸேல்ஹெய்ம் மத விதிகளின்படி செயல்படுகிறது. 212 00:18:25,480 --> 00:18:27,090 எப்பவும் போக விரும்பினேன். 213 00:18:27,290 --> 00:18:31,340 நீ போகாதே. நம்பு. அது... அழுத்தமானது. 214 00:18:31,540 --> 00:18:35,140 துறவிகள், கன்னியாஸ்திரிகள், டிராகன்களோட போரிடுவதா? சும்மா தானே சொன்ன. 215 00:18:35,330 --> 00:18:36,720 நான் வைட்ஸ்டோனின் பிரபு. 216 00:18:36,920 --> 00:18:38,890 என் தூதரக தொடர்புகளை பயன்படுத்த முடியும் 217 00:18:39,090 --> 00:18:40,140 நகரங்களுக்கு நடுவே. 218 00:18:40,340 --> 00:18:41,600 இராஜதந்திரம்? 219 00:18:41,800 --> 00:18:43,560 இல்லை, அதற்கான வலு நம்மிடம் இல்லை. 220 00:18:43,760 --> 00:18:46,150 நாம வஸேல்ஹெய்ம் வரை போறோமா? எதுக்கு? 221 00:18:46,350 --> 00:18:48,920 சாவதற்கு நிறைய ஆட்களை கொண்டு வரோமா? 222 00:18:49,670 --> 00:18:53,000 ஸ்கேன்லன், நாம முயற்சி செய்யணும். சரியா? 223 00:18:55,420 --> 00:18:57,380 நாம எதுவும் செய்ய வேண்டியதில்லை. 224 00:19:03,390 --> 00:19:05,120 அவங்களுக்கு பித்து பிடிச்சது. 225 00:19:05,320 --> 00:19:07,920 ஆமா, எதையாவது இழப்பதை வெறுப்பேன். 226 00:19:08,120 --> 00:19:10,750 உயரமான மாவட்டத்தையே அந்த டிராகன்கள் நொறுங்கின, 227 00:19:10,950 --> 00:19:13,670 - நம்மால் அதை தடுக்க முடியலை. - சரியா? 228 00:19:13,870 --> 00:19:14,980 எனக்கு கோபம் வருது. 229 00:19:16,990 --> 00:19:18,850 நீ எங்க போனன்னு யோசிச்சோம். 230 00:19:19,050 --> 00:19:21,160 அப்பறம் இதனால் தலையில் அடி விழுந்தது. 231 00:19:22,570 --> 00:19:24,890 டிராகன்களை யாராவது கவனிக்கட்டும், சரியா? 232 00:19:25,090 --> 00:19:26,480 தகுதியான ஒருத்தர். 233 00:19:26,680 --> 00:19:30,160 நாம வெறும் பாக்கியதால் தப்பி வந்த முட்டாள்கள். 234 00:19:35,040 --> 00:19:37,860 - ஏய், அதை பாருங்க. - வடக்கு மதில் சுவர். 235 00:19:38,060 --> 00:19:39,870 அதை திரும்ப கட்டிட்டாங்க. 236 00:19:40,070 --> 00:19:42,450 நாம காப்பாத்தினப்போ நகரம் மோசமா இருந்தது. 237 00:19:42,650 --> 00:19:45,760 நாம நகரை காப்பாத்தல, அவங்களை காப்பாத்தினோம். 238 00:19:46,600 --> 00:19:48,460 முன்பு நம்பிக்கையற்று இருந்தாங்க. 239 00:19:48,660 --> 00:19:51,710 அவங்களுக்காக நின்னு சண்டை போடும் ஒருவரைதான் தேடினாங்க. 240 00:19:51,910 --> 00:19:53,380 பிறகு எதிர்க்கவும் செஞ்சாங்க. 241 00:19:53,580 --> 00:19:56,720 பாக்கியத்தால் தப்பித்த கூட்டத்துக்கு அது மோசமானதில்ல. 242 00:19:56,920 --> 00:19:59,640 நாம எல்லாரும் விரக்தியோட, பயந்து போயிருக்கோம். 243 00:19:59,840 --> 00:20:01,600 ஆனா சண்டை இன்னும் தீரலை. 244 00:20:01,800 --> 00:20:05,450 என்ன சொல்ற, ஸ்கேன்லன்? இரவில் சாதாரணமா தூங்கப் போகணுமா? 245 00:20:06,120 --> 00:20:08,160 அவங்கதான். டிராகனோடு சண்டை போட்டாங்க. 246 00:20:09,040 --> 00:20:10,040 மறைஞ்சுக்கோ. 247 00:20:14,170 --> 00:20:15,900 ஆமா, சரி, அதை செய்வோம். 248 00:20:16,100 --> 00:20:19,880 எப்படியும், மீதி குழு இல்லாமல் என்னால் உலகப் பயணம் போக முடியாது. 249 00:20:27,350 --> 00:20:29,790 வஸேல்ஹெய்மின் சக்திகள் பற்றிய கதைகள் இருக்கு. 250 00:20:29,990 --> 00:20:32,630 பிளாடினம் சரணாலயத்தில் உதவிக்காக வேண்டிக்கலாம், 251 00:20:32,830 --> 00:20:36,010 ஆனா அது நடக்காட்டி, வேற எங்கேயும் உதவி கேட்கலாம். 252 00:20:36,210 --> 00:20:38,630 நான் வஸேல்ஹெய்ம் போனதே இல்லை. 253 00:20:38,830 --> 00:20:42,430 எனக்கு தெரிஞ்ச மரமா இருந்தாதான் என்னால் கூடுபாய முடியும். 254 00:20:42,630 --> 00:20:45,470 எனக்கு மரம் தெரியும். அதை நீ யோசிச்சால் போதும். 255 00:20:45,670 --> 00:20:48,620 சரி. அது சரியா இருக்கலாம். 256 00:20:51,040 --> 00:20:53,400 - மரம் எப்படி இருக்கும்? - பெரியது. 257 00:20:53,600 --> 00:20:56,190 ஆனா ரொம்ப பெரிசில்ல. இளஞ்சிவப்பு மொட்டுகள். 258 00:20:56,390 --> 00:20:57,820 அல்லது மஞ்சள் நிறமா? 259 00:20:58,020 --> 00:21:00,030 கிளைகள் தென்றல் காற்றில் அசையுது. 260 00:21:00,230 --> 00:21:02,070 ஒரு அற்புதமான கருவேலமரம். 261 00:21:02,270 --> 00:21:03,840 வால்நட் மரமா இருக்கலாம். 262 00:21:06,010 --> 00:21:07,760 அது போதுமா, கீலெத்? 263 00:21:16,850 --> 00:21:19,300 முன்னோக்கி. வஸேல்ஹெய்முக்கு. 264 00:21:19,500 --> 00:21:20,590 முதலில் அழகானவர். 265 00:21:20,790 --> 00:21:23,490 - கடைசி ஆள் ஊர்ந்து வரணும். - இதோ எதுவும் இல்லை. 266 00:21:23,860 --> 00:21:24,860 ஆமாம். 267 00:21:34,580 --> 00:21:36,330 போயிட்டாங்கனு நம்புவோம். 268 00:21:37,830 --> 00:21:39,340 நம் எல்லோருக்காகவும். 269 00:21:52,560 --> 00:21:54,250 அவங்களை அனுப்பியாச்சா? 270 00:21:54,450 --> 00:21:55,590 பெரும்பாலும். 271 00:21:55,790 --> 00:21:59,060 ஆனா அந்த குழு மந்திரத்தால் தப்பிச்சது. 272 00:21:59,690 --> 00:22:03,180 அவங்க நமக்கு எதிராக பலத்தை கூட்டலாம். 273 00:22:03,380 --> 00:22:05,390 அவங்க பின்னால் போறேன். 274 00:22:05,590 --> 00:22:08,310 வேணாம், வொருகல், திட்டப்படி செய். 275 00:22:08,510 --> 00:22:11,310 இந்த இடத்தை சூறையாடி, அதன் வளங்களை கொண்டு வா. 276 00:22:11,510 --> 00:22:13,230 அப்போ, நான், ராஜா? 277 00:22:13,430 --> 00:22:16,500 வெஸ்ட்ருன் தங்கத்தை சூறையாடுறான். 278 00:22:17,500 --> 00:22:19,690 அப்புறம் எனக்காக கொண்டு வா. 279 00:22:19,890 --> 00:22:23,910 உம்ரஸில், அதை செய்ததும், அந்த கீடைகளை வேட்டையாடு. 280 00:22:24,110 --> 00:22:27,720 குரோமா காங்க்ளேவின் ஆக்ரோஷத்தை காட்டு. 281 00:22:34,100 --> 00:22:36,390 சந்தோசமா செய்வேன். 282 00:23:26,150 --> 00:23:28,090 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 283 00:23:28,290 --> 00:23:30,240 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.