1 00:00:27,153 --> 00:00:29,905 உன் காணிக்கை மேலும் குறையுது. 2 00:00:38,748 --> 00:00:42,126 இமானிலிருந்து மீதி புதையலும் எடுக்கப்படும்ன்னு நம்புறேன். 3 00:00:42,209 --> 00:00:47,798 தொர்டாக், நீங்க சொன்ன மாதிரி. கடைசி துளிவரை, உங்க பாதத்தில் இருக்கும். 4 00:00:47,882 --> 00:00:52,511 வெஸ்ட்ருன் இப்போ அழிவின் விளிம்பில் இருக்கு, என் அரசே. 5 00:00:52,845 --> 00:00:55,264 இன்னும் நிறைய வரவிருக்கு. 6 00:00:55,347 --> 00:01:00,978 எல்லாம் சரியான பிறகு, முழு சாம்ராஜ்யமும் நம் நிழலில் இருக்கும். 7 00:01:02,271 --> 00:01:04,440 உங்களை போன்றவர்களுக்கு, 8 00:01:04,522 --> 00:01:08,486 தேவையற்ற பிதற்றல் இனி தேவையில்லை. 9 00:01:08,903 --> 00:01:10,321 ஓடுங்க! ஓடுங்க! 10 00:02:19,557 --> 00:02:23,644 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 11 00:02:35,489 --> 00:02:37,324 -நீ நலமா? -இல்லை. 12 00:02:38,033 --> 00:02:41,620 டிராகன்கள், நகருது. டால்'டோரே முழுக்க போகுது! 13 00:02:42,246 --> 00:02:44,373 உனக்கு தெரிஞ்சதா? 14 00:02:44,456 --> 00:02:46,792 எவர்லைட் காட்டிய காட்சி. 15 00:02:46,876 --> 00:02:51,505 சிவந்த நிறமுள்ளது, மற்றவை தொர்டாக்ன்னு கூப்பிட்டது. 16 00:02:52,548 --> 00:02:55,134 அது... அவங்களை அழித்தது. 17 00:02:56,260 --> 00:02:58,971 என்னால்... அவங்களை காப்பாத்த முடியலை. 18 00:03:01,390 --> 00:03:04,018 நாம பல இடத்திலிருந்து வரோம்ன்னு தெரியும், 19 00:03:04,101 --> 00:03:07,479 ஆனா நம்மை ஏத்துக்கிட்ட முதல் இடம் இமான்தான். 20 00:03:07,771 --> 00:03:10,900 அது நம்... வீடு மாதிரி இருந்தது. 21 00:03:11,525 --> 00:03:13,277 நமக்கொரு பொறுப்பும் தந்தாங்க. 22 00:03:13,360 --> 00:03:16,780 கல்லறையை பார்க்கும் வரை அதுக்கு உண்மையா இருப்போம் 23 00:03:16,864 --> 00:03:19,158 அந்த அடையாளத்தை கண்டுபிடிப்போம். 24 00:03:20,451 --> 00:03:23,120 சரி, அதில் நல்ல செய்தி, கெட்ட செய்தி இருக்கு. 25 00:03:23,203 --> 00:03:24,747 சரி. முதலில் நல்லது. 26 00:03:25,039 --> 00:03:28,167 ஒசிசா சொன்ன ஏரிய அடுத்த பள்ளதாக்குக்கு அருகே பார்த்தேன். 27 00:03:28,250 --> 00:03:31,754 -அருமை. போகலாம். -நில்லுங்க. கெட்ட செய்தி? 28 00:03:37,216 --> 00:03:38,385 கல்லறை இல்லை. 29 00:03:39,303 --> 00:03:42,180 கோவில் இல்லை, இடிபாடுகள் இல்லை, எதுவும் இல்லை. 30 00:03:42,680 --> 00:03:45,976 அது மாயையும் இல்ல. அப்ப ஸ்பிங்க்ஸ் நம்மிடம் பொய் சொன்னதா? 31 00:03:46,060 --> 00:03:47,728 ஏரிக்கு அந்த பக்கமிருக்கும். 32 00:03:49,355 --> 00:03:52,399 -நீ எங்க போறன்னு நினைக்கிற? -நாம ராத்திரிக்குள் போகலாம். 33 00:03:52,483 --> 00:03:54,817 இது வேற்றுமையில் அடையாளம். 34 00:03:54,902 --> 00:03:57,237 அது பரிசு காகிதத்தில் சுற்றபட்டிருக்காது. 35 00:03:57,321 --> 00:04:00,157 இங்க நாம கவனமா இருக்கணும். நாம எல்லாரும். 36 00:04:01,075 --> 00:04:04,203 கவலை வேணாம். இதோ. அதில் சறுக்கி போய் பார்க்கிறேன். 37 00:04:08,248 --> 00:04:10,042 சரி! 38 00:04:11,710 --> 00:04:13,545 காலை நேசிப்பது பிடிக்கும்! ஆனா... 39 00:04:15,005 --> 00:04:16,714 நண்பர்களே, இதுதான் சிறந்தது! 40 00:04:24,098 --> 00:04:25,933 ஐஸுக்கு கீழே ஏதோ அசைந்தது. 41 00:04:28,352 --> 00:04:29,561 விசித்திரமானது. 42 00:04:30,562 --> 00:04:32,690 ஸ்கேன்லன்! அங்க என்ன நடக்குது? 43 00:04:33,691 --> 00:04:37,695 ஒண்ணுமில்ல, இந்த ஐஸ் ரொம்ப கட்டியானது. 44 00:04:37,778 --> 00:04:39,863 பழைய ஸ்கேன்-ஜுஸை ஏத்துறேன். 45 00:04:42,116 --> 00:04:43,534 நில்லு, ஸ்கேன்லன்! 46 00:04:47,079 --> 00:04:50,582 ச்சே. கீலெத், நீ, தெரியலை, ஒரு பறவையாக முடியுமா? 47 00:04:50,666 --> 00:04:52,543 பறவையா? அது எப்படி உதவும்? 48 00:04:54,461 --> 00:04:55,629 யாராவது? 49 00:05:09,435 --> 00:05:12,438 ரொம்ப பக்கத்தில். யாரு என்னை காப்பாத்தினது? 50 00:05:12,813 --> 00:05:14,273 அது நாங்களாக இருக்கும். 51 00:05:15,691 --> 00:05:18,819 -ஹலோ. -காஷ்? ஜஹ்ரா? நீங்க இங்க என்ன... 52 00:05:18,902 --> 00:05:22,364 எங்க உதவி தேவைபடும்னு ஒசிசா நினைசாங்க. நிச்சயமா, அது சரிதான். 53 00:05:22,448 --> 00:05:25,576 -என்ன பெருந்தன்மை. -ரொம்ப தாராள மனசு. 54 00:05:26,243 --> 00:05:29,371 சரி, அன்ட்லர்சுக்காவது என்னை பார்த்த சந்தோசம் இருக்கே? 55 00:05:30,539 --> 00:05:33,917 -அது, ஆமா, அதாவது... -இப்போ என்னை எது பிடிச்சது? 56 00:05:34,376 --> 00:05:38,797 அடாரோ. மீன் மக்கள். அந்தியில் தாக்குவாங்க. காலையில் கல்லறையை தேடிப் போகலாம். 57 00:05:39,131 --> 00:05:40,549 கல்லறை பற்றி தெரியுமா? 58 00:05:40,966 --> 00:05:42,676 நிறைய ரகசியங்கள் வெச்சிருக்கோம். 59 00:05:42,760 --> 00:05:46,597 நாங்க குளிர் காய ஏற்பாடு செஞ்சால், அதை சந்தோஷமா சொல்றோம். 60 00:05:49,308 --> 00:05:51,602 இது ராவென்ஸ் மேட்ரனின் கல்லறை, 61 00:05:51,685 --> 00:05:53,353 மரண தேவி. 62 00:05:53,771 --> 00:05:55,939 அவளின் புராண வீரரின் உறைவிடம் அது. 63 00:05:56,023 --> 00:05:59,651 அவளின் முதன்மை வீரன், அவளின் எதிரிகளை பயந்து நடுங்க செய்தவன். 64 00:06:00,110 --> 00:06:01,612 அவன் பெயர் பூர்வான். 65 00:06:03,447 --> 00:06:06,492 -பெர்வ் ஆன்? -கடைசி பெயர், பெடோ-பியர். இருக்கலாம்? 66 00:06:09,703 --> 00:06:11,705 அதாவது, உன் வக்ரத்தை செய். 67 00:06:11,789 --> 00:06:13,916 ஆஹா. நீங்க மோசம். 68 00:06:13,999 --> 00:06:17,753 சிரிங்க, ஆனா பூர்வான் சூல் தன் தெய்வத்துக்காக எல்லாம் கொடுத்தார். 69 00:06:18,170 --> 00:06:20,464 அவங்க பொக்கிஷத்தை சுலபமா விடமாட்டாங்க. 70 00:06:22,007 --> 00:06:25,719 பொக்கிஷங்கள் பற்றி சொல்றப்போ, அந்த அழகானதை எங்கிருந்து எடுத்த? 71 00:06:25,803 --> 00:06:31,058 இந்த பழையதா? சரி, அதுக்காக ஒரு அசுரனை கொன்றேன். பொறாமைபடாதே. 72 00:06:31,725 --> 00:06:36,438 இல்லவே இல்லை. உண்மையில், எங்களுக்கு நிறைய மந்திர சக்தியுள்ள விஷயம் கிடைத்தது, 73 00:06:36,814 --> 00:06:38,190 இல்லையா, ஸ்கேன்லன்? 74 00:06:38,273 --> 00:06:41,110 என்ன? கில்மோரிடமிருந்து நாம எடுத்ததை பற்றி சொல்றியா? 75 00:06:41,193 --> 00:06:43,654 ஆமா, நிச்சயமா, கில்மோரிடமிருந்து எடுத்தது. 76 00:06:46,907 --> 00:06:51,787 ஒரு விளக்குமாறு. அற்புதம். ரொம்ப உன்னிப்பா மதிப்பை கவனிக்கிற. 77 00:06:52,955 --> 00:06:54,498 பேசாதே, ஜஹ்ரா. 78 00:06:58,127 --> 00:07:01,839 சரி, அது சுவாரஸ்யமான, கெட்டியான பெல்ட். அது என்ன செய்யும்? 79 00:07:04,091 --> 00:07:05,175 இதாவது கிடைக்கட்டும். 80 00:07:13,142 --> 00:07:14,560 எனக்கு தாடி வந்தது! 81 00:07:15,477 --> 00:07:16,562 அவ்ளோதானா? 82 00:07:17,062 --> 00:07:20,649 எனக்கு தாடி வந்தது. 83 00:07:20,732 --> 00:07:22,734 சரி, அது... அற்புதமானது. 84 00:07:24,278 --> 00:07:28,782 எப்படியோ. அந்த கல்லறை பல நூற்றாண்டுக்கு முன் அழிந்ததா ஸ்லேயர்ஸ் டேக் நினைச்சது. 85 00:07:29,241 --> 00:07:31,201 அது இப்பவும் இருக்கு போல. 86 00:07:31,285 --> 00:07:34,913 உங்களுக்கு முன் ஒசிசா எங்களிடம் சொன்னதில் எரிச்சலா இருப்பீங்க. 87 00:07:38,125 --> 00:07:39,626 அதை பற்றி யோசிக்கலை. 88 00:07:47,759 --> 00:07:51,054 நம்மை பின் தொடந்தாங்க. நாம நிச்சயமா அவங்களை நம்ப முடியாது. 89 00:07:51,430 --> 00:07:53,390 ஜஹ்ரா மற்றும் காஷ்? இல்லை. 90 00:07:54,308 --> 00:07:56,852 நாளைக்கு வேற ஒரு வாய்ப்பு எடுக்க முடியாது. 91 00:07:58,729 --> 00:08:02,065 சகோதரி, என்னை விட்டு விலகிப் போகாதே. 92 00:08:04,610 --> 00:08:08,572 அதை நீ நம் வாழ்க்கை முழுக்க சொல்ற. எனக்கு எதுவும் ஆகாது. 93 00:08:09,364 --> 00:08:10,532 கொஞ்சம் தூங்கு. 94 00:08:21,251 --> 00:08:22,669 இது மோசமான யோசனை. 95 00:08:22,920 --> 00:08:25,631 கொஞ்சம் வேகமா. அப்பா எப்போ வேணாலும் வரலாம். 96 00:08:30,552 --> 00:08:32,221 இது அழகானது! 97 00:08:35,933 --> 00:08:37,351 நீ என்ன செய்ற? 98 00:08:39,436 --> 00:08:42,022 தெரியாம நடந்திடுச்சு! எனக்கு என்ன வேணும்ன்னா... 99 00:08:42,105 --> 00:08:46,526 எல்வென் பிரபுக்களின் சந்ததிகள் வழியாக உரிமை கைமாறி வந்திருக்கு! 100 00:08:46,610 --> 00:08:47,778 ஸாரி, அப்பா... 101 00:08:47,861 --> 00:08:52,491 நிச்சயமா எல்வென் கலாச்சாரம் உனக்கும் உன் சகோதரனுக்கும் புரியாது. 102 00:08:52,574 --> 00:08:54,201 நீ அப்படி பிறக்கலை. 103 00:08:54,743 --> 00:08:57,037 நீ தவறாக பிறந்தவள். 104 00:08:57,120 --> 00:08:59,957 அது போதும்! இனி அவளிடம் அப்படி பேசக் கூடாது! 105 00:09:02,042 --> 00:09:03,335 வெக்ஸ், பொருட்களை எடு. 106 00:09:03,418 --> 00:09:06,171 -இல்லை, இல்லை, நமக்கு வேணாம்... -ஆமா, வேணும். 107 00:09:06,797 --> 00:09:08,257 குட்பை, அப்பா. 108 00:09:13,262 --> 00:09:15,222 எங்க பின்னாடி வர வேணாம். 109 00:09:31,154 --> 00:09:32,489 ஹலோ, சிரிக்கும் முகமே. 110 00:09:32,572 --> 00:09:33,657 அது மடத்தனம். 111 00:09:34,199 --> 00:09:36,660 ஸ்லேயர்ஸ் டேக் காப்பகத்திலிருந்து எடுத்தோம். 112 00:09:36,743 --> 00:09:40,539 இப்போ நான் சொல்றது புரியுதான்னு பாருங்க. ஏரி, கல்லறை. 113 00:09:40,956 --> 00:09:44,334 அப்போ உங்க மேப் தவறு. பாருங்க, இங்கே கல்லறை தலைகீழா இருக்கு. 114 00:09:44,459 --> 00:09:48,297 ஒசிசா காலத்தை கடந்தவர். அவங்க தப்புகள் செய்யமாட்டாங்க. 115 00:09:49,089 --> 00:09:52,384 ஒருவேளை கல்லறை தலைகீழா இருக்காது. 116 00:10:02,811 --> 00:10:04,104 அது தண்ணீருக்கு அடியில். 117 00:10:04,187 --> 00:10:08,692 சரி, அப்போ எல்லாரும் வாளி எடுங்க, வசந்தத்துக்குள் காலி ஆக்குவம். 118 00:10:08,775 --> 00:10:12,654 நிஜமா, பூமி, காற்று, தீ நமக்கு உதவலாம்ன்னு யோசிக்கிறோமா? 119 00:10:15,198 --> 00:10:16,366 நானா? 120 00:10:18,035 --> 00:10:20,704 அப்போ, இதுவரை நான் தண்ணீரில் சிறப்பாகலை. 121 00:10:20,787 --> 00:10:22,539 கவலை வேணாம். காற்றை பயன்படுத்து. 122 00:10:22,998 --> 00:10:25,167 நான் விலக வைக்கிறேன். தயாரா? 123 00:10:56,156 --> 00:10:58,742 ரொம்ப நல்லா இருக்கு. 124 00:10:58,825 --> 00:11:00,535 எல்லாரும் கீழே போங்க, உடனே! 125 00:11:09,252 --> 00:11:10,879 தாடிகாரா? இதை இழுக்கலாம். 126 00:11:13,423 --> 00:11:14,591 உனக்கு பின்னால். 127 00:11:30,524 --> 00:11:33,026 மீன், பிண நாற்றம் அடிக்குது. 128 00:11:43,787 --> 00:11:44,913 பூர்வான். 129 00:11:47,415 --> 00:11:48,542 ரொம்ப பிரமாதம். 130 00:11:51,503 --> 00:11:55,507 நாம அவங்க வேலைய செய்றப்போ கல்லறை பற்றி ஒசிசா அவங்ககிட்ட ஏன் சொல்லணும்? 131 00:11:55,590 --> 00:11:59,094 அந்த அடையாளங்கள் டேக்குக்கு சொந்தம், சுற்றுலா பயணிகளுக்கில்ல. 132 00:11:59,177 --> 00:12:02,097 அவளிடமிருந்து கொண்டு போறது கஷ்டமானது இல்லை. 133 00:12:02,180 --> 00:12:04,641 -ஆனா அவங்களை முன்னாடி விடுறோம். -இல்லையா? 134 00:12:04,724 --> 00:12:07,978 அல்லது வரும் ஆபத்தை அவங்களை அனுபவிக்க விடுறோமா? 135 00:12:11,273 --> 00:12:15,193 கவனமா பாருங்க. குழிகள் இருக்கும், அவை மோசமா இருக்கும். 136 00:12:15,277 --> 00:12:17,988 ஆபத்துகள் பெருசுன்னா, சன்மானம் அதிகமா இருக்கும். 137 00:12:18,655 --> 00:12:20,031 சேர்ந்து நடங்க. 138 00:12:22,784 --> 00:12:24,286 இதில் தட்டி விழக் கூடாது. 139 00:12:31,501 --> 00:12:32,711 ஒரு பொறியை பார்த்தேன்! 140 00:12:40,218 --> 00:12:42,220 ஹாய். நான் இருந்தது பாக்கியம். 141 00:12:43,013 --> 00:12:46,183 ஆமா, இருக்கேன். பாக்கியம் இருந்தது. 142 00:12:46,266 --> 00:12:49,811 அதாவது. நான்... ஆமா. 143 00:12:52,022 --> 00:12:53,023 முட்டாள். 144 00:12:54,566 --> 00:12:55,567 என்ன... 145 00:12:57,027 --> 00:12:58,528 அது என் தப்பா இருக்கும். 146 00:12:58,862 --> 00:12:59,863 இல்லை, இல்லை, இல்லை! 147 00:13:02,073 --> 00:13:04,451 வெக்ஸ்! வெக்ஸ், சொல்றது கேட்குதா? 148 00:13:04,826 --> 00:13:08,079 அமைதியா இரு. வேற வழி இருக்கான்னு பார்க்குறோம். வா. 149 00:13:08,163 --> 00:13:11,166 வெக்ஸ்! அங்கேயே இரு. நான் வர்றேன்! 150 00:13:11,791 --> 00:13:13,919 சரி, இங்கே காத்திருந்து பலனில்லை. 151 00:13:15,462 --> 00:13:16,963 இங்க அவளோட மாட்டிக்கிட்டோம். 152 00:13:23,678 --> 00:13:25,222 நாம திரும்ப போகணும். 153 00:13:26,348 --> 00:13:28,517 உடனே இந்த காட்டில் பசியால் சாவேன். 154 00:13:28,600 --> 00:13:30,977 அப்பாக்கு வாய்ப்பு கொடுத்தா, தெரியும்... 155 00:13:31,061 --> 00:13:33,939 ஆயிரம் முறை பார்த்தது எனக்கு தெரியும். 156 00:13:34,022 --> 00:13:37,526 நாம இப்படி என்பதால், நாம என்ன செஞ்சாலும் போதாது. 157 00:13:37,609 --> 00:13:41,530 நீ முயற்சியாவது செஞ்சிருக்கலாம். நம்மை பாரு. நம்மிடம் எதுவுமில்லை. 158 00:13:41,613 --> 00:13:43,657 நான் இருக்கேன். மறந்துட்டியா? 159 00:13:43,740 --> 00:13:46,952 என்னை மறக்க விடுவதில்லை. என்னால் தனியா இருக்க முடியும். 160 00:13:47,035 --> 00:13:48,328 நான் பயனற்ற ஆள் இல்லை. 161 00:13:49,287 --> 00:13:52,790 வெக்ஸ்'அலியா, நிச்சயமா இல்லை. அது, உனக்கு தேவையில்லை... 162 00:13:52,874 --> 00:13:56,253 எனக்கு வேண்டியதை சொல்வதை நிறுத்து! என்னை காப்பாற்ற தேவையில்ல. 163 00:13:56,336 --> 00:13:58,213 எனக்கு நீ தேவையில்லை! 164 00:14:11,893 --> 00:14:12,978 நில்லுங்க. 165 00:14:23,029 --> 00:14:25,532 தண்ணீர்... கொஞ்சம் அதிகமா இருக்கு... 166 00:14:27,492 --> 00:14:28,743 பைக், இங்கே எழு. 167 00:14:37,085 --> 00:14:40,547 அடடா, இதை அழகாக்குறேன். 168 00:14:42,924 --> 00:14:44,175 அதுதான்டா. 169 00:14:45,051 --> 00:14:48,054 -ஆமா! அந்த வலுவை காட்டு! -பாரு. ஓ, ஆமா! 170 00:14:50,307 --> 00:14:52,392 அது, பழையது அல்ல. 171 00:14:52,475 --> 00:14:55,645 முங்கிய பிறகு எதுவோ கல்லறைக்குள் போயிருக்கு போல. 172 00:15:00,108 --> 00:15:01,568 க்ராக், குசு விட்டியா? 173 00:15:01,651 --> 00:15:03,278 அது, இப்பவா? 174 00:15:09,409 --> 00:15:10,452 பைக்? 175 00:15:11,411 --> 00:15:12,454 அதிகமான அதாரோ! 176 00:15:34,225 --> 00:15:35,268 நல்ல கரடி. 177 00:15:38,647 --> 00:15:40,482 கருமம் பிடிச்சது! எங்கும் இருக்கு! 178 00:15:41,483 --> 00:15:42,859 அருமையான கரடி! 179 00:15:49,616 --> 00:15:52,243 தாடி இல்லை. 180 00:16:00,418 --> 00:16:03,088 ஆமா. அதிக ரத்தம். 181 00:16:11,346 --> 00:16:12,806 கண்ணு, ரொம்ப நெருக்கமானது. 182 00:16:21,231 --> 00:16:22,524 நெருக்கமா இல்லையா. 183 00:16:36,496 --> 00:16:37,706 ஆமா. 184 00:16:37,789 --> 00:16:38,832 க்ராக்? 185 00:16:44,504 --> 00:16:45,380 ட்ரின்கெட்! 186 00:16:51,177 --> 00:16:52,929 அவங்களிடம் மந்திரவாதி இருக்கான். 187 00:16:53,638 --> 00:16:57,267 கடைசி ஆளு எப்பவும் கஷ்டம்தான். ஆனா வருந்தாதே, காப்பாத்துறேன். 188 00:16:57,350 --> 00:16:59,269 கருமம். உன்னை காப்பாத்துறேன். 189 00:17:24,419 --> 00:17:25,545 வெக்ஸ்'அலியா! 190 00:17:27,172 --> 00:17:29,382 கருமம்! ஏறிக்கோ! 191 00:17:33,928 --> 00:17:35,096 ஆமா, விழுந்துட்டான். 192 00:17:39,142 --> 00:17:41,895 அட, மோசமான தண்ணீர்! 193 00:17:55,909 --> 00:17:57,243 உனக்குதான், ட்ரின்கெட். 194 00:18:00,330 --> 00:18:03,166 சரிதான், மோசமான மீனை விட மோசமானது எதுவுமில்லை. 195 00:18:03,249 --> 00:18:04,584 வெக்ஸ்! காயமிருக்கா? 196 00:18:05,084 --> 00:18:07,754 என்னை பற்றிய கவலை வேணாம். நல்லா இருக்கேன். 197 00:18:09,547 --> 00:18:11,257 க்ராக், நல்லா இருக்கியா, நண்பா? 198 00:18:11,966 --> 00:18:14,511 என் மேல ஒரு கூரை இடிஞ்சு விழுந்தது. 199 00:18:14,803 --> 00:18:15,845 ஆமாம், ஆனால்... 200 00:18:17,597 --> 00:18:22,852 இல்லை, அதாவது... நீ அவைகளோடு சண்டை போடும் போது, உன்னை பார்த்தால்... 201 00:18:24,479 --> 00:18:27,649 பைக்! நாம நிக்கக் கூடாது. இன்னும் நிறைய இருக்கும். 202 00:18:27,732 --> 00:18:31,694 நில்லுங்க, காஷ், ஜஹ்ரா எங்க? அவங்க இல்லாம போக முடியாது. 203 00:18:33,154 --> 00:18:34,989 வாய்ப்பே இல்லை. 204 00:18:35,740 --> 00:18:37,116 நம்மை ஏமாத்திட்டாங்க. 205 00:18:40,620 --> 00:18:43,456 -நாம் அதை செய்ய வேணாம். -அதை எதிர்க்கிறேன். 206 00:18:45,166 --> 00:18:48,086 அந்த அடையாளம் பூர்வானின் சவப்பெட்டியில் இருக்கும். 207 00:18:49,087 --> 00:18:53,633 அப்புறம் நிச்சயமா, ஆறு இருக்கு. அதில் எது அவரோடது? 208 00:19:04,853 --> 00:19:07,605 பாரு, நீ மட்டும்தான் கண்டுபிடிப்பன்னு நினைக்காத. 209 00:19:10,900 --> 00:19:13,820 பிடிச்சிருக்கா? ஏன்னா உனக்கு பிடிக்கணும். 210 00:19:13,903 --> 00:19:16,489 ஆமா, ஆமா, நீ ரொம்ப புத்திசாலி. 211 00:19:24,956 --> 00:19:27,834 ஏதோ மீன் சங்கமம் மாதிரி இருக்கு. 212 00:19:28,418 --> 00:19:30,086 முயற்சித்தேன். நல்லா இருந்தது. 213 00:19:30,587 --> 00:19:33,298 அதை விடு. அடையாளத்தை தேடுவோம். 214 00:19:33,381 --> 00:19:35,550 நில்லு. நான் முதலில் பார்க்கிறேன். 215 00:19:44,642 --> 00:19:46,311 க்ராக்! தயவு செஞ்சு. 216 00:19:50,565 --> 00:19:51,816 அது என்ன? 217 00:19:52,734 --> 00:19:53,735 இல்லை. 218 00:19:54,652 --> 00:19:56,529 எல்லாரையும், அசையாமல் இருங்க. 219 00:19:56,988 --> 00:20:01,284 எதையும் மிதிக்காதீங்க, எதையும் இழுக்காதீங்க, எதையும் செய்யாதீங்க. 220 00:20:04,913 --> 00:20:06,664 பிக்கில், உன் வெளிச்சம் வேணும். 221 00:20:15,798 --> 00:20:16,966 கீழே ஏதோ இருக்கு. 222 00:20:20,178 --> 00:20:23,014 ஹேய்! எடுப்பதை எல்லாம் நீயே வெச்சுக்காதே. 223 00:20:24,974 --> 00:20:26,059 எந்த உறுதியும் இல்ல. 224 00:20:31,856 --> 00:20:34,275 இங்கிருந்து சுத்தமா எடுக்கப்பட்டிருக்கு. 225 00:20:46,204 --> 00:20:47,830 இரண்டாவது ஸ்பிங்க்ஸ். 226 00:20:57,966 --> 00:21:00,051 ட்ரின்கெட், எதையாவது பார்த்தியா? 227 00:21:05,932 --> 00:21:07,433 இங்க என்ன இருக்கு? 228 00:21:22,532 --> 00:21:24,784 பெர்சி, கண்டுபிடிச்சிட்ட! 229 00:21:24,867 --> 00:21:26,953 சரி, நாம பார்ப்போமா? 230 00:21:28,538 --> 00:21:30,039 நாம பார்க்காம இருக்கலாம். 231 00:21:30,581 --> 00:21:33,001 உன் சகோதரன் நிச்சயமா சம்மதிக்கமாட்டான். 232 00:21:33,459 --> 00:21:35,628 அப்போ சும்மா பார்க்கலாம். 233 00:21:43,261 --> 00:21:44,470 சுத்தமா இருக்கு. 234 00:21:52,020 --> 00:21:53,938 டெத்வாக்கரின் வார்டு. 235 00:21:56,899 --> 00:21:57,900 அற்புதம். 236 00:22:32,226 --> 00:22:33,269 வேக்ஸ்? 237 00:22:40,109 --> 00:22:40,943 வேக்ஸ். 238 00:22:41,778 --> 00:22:42,987 நிறுத்து! 239 00:22:44,238 --> 00:22:45,782 நாம காத்திருக்கணும், என்... 240 00:23:03,007 --> 00:23:04,467 இல்லை, இல்லை! 241 00:23:04,842 --> 00:23:06,511 வேக்ஸ்! நீ இங்கே வா! 242 00:23:08,805 --> 00:23:11,390 30 நொடிகள்தான் விலகினேன். என்னதான் நடந்தது? 243 00:23:18,397 --> 00:23:19,315 வெக்ஸ்! 244 00:23:28,950 --> 00:23:30,827 என்ன பிரச்சினை? என்ன நடந்தது? 245 00:23:32,286 --> 00:23:33,371 என்னை விட்டு போன. 246 00:23:36,666 --> 00:23:37,875 தொலைந்து போனேன். 247 00:23:38,417 --> 00:23:40,503 சகோதரா, மன்னிசுக்கோ. நான் யோசிக்கல... 248 00:23:40,586 --> 00:23:42,213 இல்லை. உனக்கு புரியலை. 249 00:23:43,464 --> 00:23:48,010 நான் உனக்கு வேணாம். எனக்கு... 250 00:23:49,762 --> 00:23:51,639 என்னை விட்டு ரொம்ப தூரம் விலகாதே. 251 00:23:51,722 --> 00:23:53,891 போகமாட்டேன். சத்தியமா சொல்றேன். 252 00:24:46,777 --> 00:24:48,779 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 253 00:24:48,863 --> 00:24:50,865 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.