1 00:00:09,468 --> 00:00:11,595 -அய்யோ. -மற்றவர்களுக்கு என்ன ஆச்சு? 2 00:00:11,595 --> 00:00:13,806 -தெரியலை. -பைக் எங்கே? 3 00:00:13,806 --> 00:00:16,100 -உனக்கு எப்படி தெரியாம இருக்கலாம்? -அமைதி. 4 00:00:16,100 --> 00:00:18,644 உனக்கு என்ன நினைவிருக்கோ சொல்லு. 5 00:00:18,644 --> 00:00:21,605 அடுத்த அடிச்சுவடிற்கு நம்மை கூட்டி போக முயன்றேன். 6 00:00:21,605 --> 00:00:24,567 அம்ப்ரசீல் என் மந்திரத்தை குலைத்தான். 7 00:00:24,567 --> 00:00:29,321 நம்மை எப்படியோ இங்கு கூட்டி வந்தேன், ஆனா மற்றவர்கள் வேறெங்கோ போனாங்களா? 8 00:00:29,989 --> 00:00:31,824 நாமாவது சேர்ந்து இருக்கோமே. 9 00:00:31,824 --> 00:00:34,410 அந்த மந்திரத்தை பயன்படுத்தியிருக்கக் கூடாது. 10 00:00:34,410 --> 00:00:37,872 நீ அப்படி செய்யாட்டி, தொலைஞ்சிருக்க மட்டுமல்ல, செத்திருப்பாங்க. 11 00:00:37,872 --> 00:00:41,959 -ஆனால் பைக். அவள்... -க்ராக் மற்றும் ஸ்கான்லனுடன். 12 00:00:41,959 --> 00:00:44,128 அவர்கள் நலமா உள்ளனர்னு நம்புவோம். 13 00:00:45,212 --> 00:00:47,465 அவர்கள் மட்டும் தொலையவில்லை. 14 00:00:47,465 --> 00:00:49,842 நாம் எங்கிருக்கிறோம்? 15 00:00:49,842 --> 00:00:54,221 அடுத்த டிவெர்ஜென்ஸ் அடிச்சுவடிற்கு நம்மை அழைத்து செல்ல முயன்றேன். 16 00:00:54,221 --> 00:00:57,767 நீ அதில் வெற்றியடைந்தாய். இங்கு தான் இருக்கு. 17 00:00:58,434 --> 00:00:59,894 இங்கு எங்கேயோ. 18 00:01:01,061 --> 00:01:02,813 ஹலோ, குட்டி. 19 00:01:02,813 --> 00:01:06,025 நான் இதுவரை பார்த்ததிலேயே மிக அழகிய பறவை இது... 20 00:01:12,865 --> 00:01:16,202 நண்பர்களே, ஃபே சாம்ராஜ்யத்திற்கு வருக. 21 00:02:20,850 --> 00:02:24,979 "தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா" 22 00:02:26,605 --> 00:02:28,607 பைக் தான் நம் ஒரே மருத்துவர். 23 00:02:28,607 --> 00:02:31,110 க்ராக் தான் நமது உடல் பலம். 24 00:02:31,110 --> 00:02:33,737 ஸ்கான்லன் இன்றி, நாம்... 25 00:02:33,737 --> 00:02:35,573 குறைந்த ஏ ஜோக்குகள் கேட்போம். 26 00:02:36,407 --> 00:02:38,742 இந்த புல் என்னை மயக்கமாக்குது. 27 00:02:38,742 --> 00:02:39,660 பாருங்க. 28 00:02:43,914 --> 00:02:48,168 ஃபே சாம்ராஜ்யம் ஒரு போதை அனுபவம் போலிருந்ததா ஸ்கான்லன் சொன்னான். 29 00:02:48,168 --> 00:02:51,797 ஃபென்த்ராஸ் அம்பு சதுப்பில் முறுக்கிய மரத்தினுள் இருந்ததாம். 30 00:02:51,797 --> 00:02:55,885 அவனுக்கு ஆட்டின் பாலை மசகு எண்ணெயா பயன்படுத்த பிடிக்குமாம், எனவே... 31 00:02:55,885 --> 00:02:58,178 அந்த தொலைதூர வரம்பை போய் பார்க்கணும். 32 00:02:58,178 --> 00:03:00,931 பெரும்பாலான சதுப்புகள் மலைகளிலிருந்து வழிவது. 33 00:03:01,682 --> 00:03:03,601 அது எவ்வளவு தூரம்? 34 00:03:07,229 --> 00:03:08,272 அதை உடைச்சுட்டேனா? 35 00:03:08,272 --> 00:03:11,108 ஃபே சாம்ராஜ்யத்துக்கென்று நகைச்சுவை உணர்வு உண்டு. 36 00:03:11,108 --> 00:03:13,611 கொஞ்சம் குறும்போடு. 37 00:03:13,611 --> 00:03:15,946 இங்கே பார்ப்பது ஏதாவது உண்மையா, டி ரோலோ? 38 00:03:15,946 --> 00:03:18,949 என் இளமையில், ஃபே சாம்ராஜ்யத்தால் ஈர்க்கப்பட்டேன். 39 00:03:18,949 --> 00:03:21,619 மர்மம், ஆபத்து. 40 00:03:21,619 --> 00:03:25,247 அதைப்பற்றி முடிந்தவரை கிடைத்த எல்லாத்தையும் படித்தேன். 41 00:03:25,247 --> 00:03:29,543 கவலை வேண்டாம். என்னை பின்தொடரவும், பிரச்சனை இல்லை. 42 00:03:39,303 --> 00:03:43,182 அது என்னனு தெரியலை, அது வழியா நாம போகணும் போல. 43 00:03:44,016 --> 00:03:45,976 இதற்கு என்ன பெயர்? 44 00:03:47,686 --> 00:03:50,064 ஆம், முழித்துக்கொண்ட தோப்பு. 45 00:03:50,064 --> 00:03:52,566 சூழல் நம் மனநிலைக்கேற்ப மாறும். 46 00:03:52,566 --> 00:03:55,694 நேர்மறை எண்ணத்தோடு சென்றால் அது தீங்கற்றது. 47 00:03:55,694 --> 00:03:57,154 பாருங்க. 48 00:04:06,580 --> 00:04:08,332 இது கிறுக்குத்தனம்... 49 00:04:10,626 --> 00:04:11,627 வாக்ஸ்! 50 00:04:18,175 --> 00:04:19,009 சே. 51 00:04:19,843 --> 00:04:21,720 இப்போ புது அணுகுமுறைக்கான நேரம். 52 00:04:22,596 --> 00:04:25,432 இவை செடிகள். உன்னால் கட்டுப்படுத்த முடியாதா? 53 00:04:25,432 --> 00:04:27,768 இவற்றிற்கு என்னை புரியலை போல. 54 00:04:36,694 --> 00:04:39,279 இதை ஒரு செடியின் மேல் வீணடிக்கறேனேனு இருக்கு. 55 00:04:43,325 --> 00:04:44,159 தீங்கற்றதா? 56 00:04:44,410 --> 00:04:46,912 விசித்திரம், அது நடந்திருக்க கூடாதே. 57 00:04:46,912 --> 00:04:50,791 -எனக்கு புரியலை. -இது தெரிஞ்சதுதானே? 58 00:04:52,543 --> 00:04:54,628 அட, கிட்டதட்ட வந்தாச்சு. 59 00:04:57,214 --> 00:05:01,218 மன்னிக்கணும். இவை ஊனுண்ணிகள் என்று புத்தகத்தில் குறிப்பிடவில்லை. 60 00:05:15,816 --> 00:05:17,609 வாக்ஸ்? வெக்ஸ்? 61 00:05:19,486 --> 00:05:21,447 எல்லாரும் எங்கே? 62 00:05:21,447 --> 00:05:23,699 சே. அய்யோ, சே, பைக். 63 00:05:26,577 --> 00:05:27,703 பைக்! 64 00:05:28,412 --> 00:05:30,414 என்னை மன்னிச்சுடு, பைக். 65 00:05:31,540 --> 00:05:34,835 -இப்படி செய்துட்டேனே? -அது ஒரு விபத்து. 66 00:05:35,586 --> 00:05:39,590 ஒரு உதவி செய், அதை கீழே போடு. 67 00:05:39,590 --> 00:05:42,259 மெதுவா. நகராதே. 68 00:05:46,764 --> 00:05:48,766 நானே என்னை குணப்படுத்திக்கணும். 69 00:05:51,518 --> 00:05:53,854 பைக்கி, கசிவு நின்றதா? 70 00:05:53,854 --> 00:05:55,647 முயற்சிக்கிறேன், நண்பர்களே. 71 00:05:55,647 --> 00:05:58,609 ஆனால் காயம் முழுதாக மூட மாட்டேங்குது. 72 00:06:01,737 --> 00:06:03,072 என்ன? 73 00:06:07,076 --> 00:06:10,329 நினைச்சேன். நினைச்சேன். அந்த வாள் தீமையின் சுவரூபம். 74 00:06:10,329 --> 00:06:11,705 இல்லை. 75 00:06:11,705 --> 00:06:14,958 அது என்னை வலுவாக்குது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 76 00:06:14,958 --> 00:06:17,419 அவளது ரத்த்த்தை உறிஞ்சியது. 77 00:06:17,419 --> 00:06:19,463 அது அவளை கிட்டதட்ட கொன்றது!̀ 78 00:06:19,463 --> 00:06:21,924 அது வாளின் தவறு அல்ல! 79 00:06:21,924 --> 00:06:25,594 அது என்னை கொஞ்சம் உசுப்பேத்தியிருக்கலாம். 80 00:06:25,594 --> 00:06:27,721 உன்னை உசுப்பேத்தியதா? 81 00:06:28,972 --> 00:06:31,850 சரி, நண்பா, நீ அதை விட்டு வரணும். 82 00:06:32,935 --> 00:06:35,687 அவர்களுக்கு புரியலை. 83 00:06:35,687 --> 00:06:38,982 உன்னை எவ்வளவு வலிமையானவனா ஆக்கியிருக்கேன் பாரு. 84 00:06:40,859 --> 00:06:43,487 க்ராக், ப்ளீஸ்... 85 00:06:43,487 --> 00:06:45,781 அந்த சைலஸ் ப்ரையர்வுட்டினுடையது... 86 00:06:45,781 --> 00:06:49,660 நானின்றி நீ ஒன்றுமில்லை. அவர்களுக்கு பொறாமை. 87 00:06:50,035 --> 00:06:51,537 நீ சொல்வது சரி. 88 00:06:51,537 --> 00:06:53,413 அவர்களுக்கு பொறாமை. 89 00:06:53,413 --> 00:06:54,998 அது உன்னிடம் பேசுதா? 90 00:06:56,166 --> 00:06:58,585 அந்த வாள் உன்னிடம் என்ன சொல்லுதுனு தெரியலை... 91 00:06:58,585 --> 00:07:00,295 எனக்கு பசிக்குது. 92 00:07:01,755 --> 00:07:02,631 க்ராக்? 93 00:07:02,631 --> 00:07:04,591 என்ன பண்ற? 94 00:07:05,884 --> 00:07:08,720 நட்புகளே. இப்படி செய்யாதீங்க. 95 00:07:08,720 --> 00:07:11,056 நீ யார் சொல்றதை கேட்க போற? 96 00:07:11,056 --> 00:07:13,851 வாளா நானா? 97 00:07:16,436 --> 00:07:18,939 கொல்லு. பசி. 98 00:07:31,952 --> 00:07:33,412 என்ன பண்ற? 99 00:07:33,412 --> 00:07:36,123 இல்லை, கேட்கறதா இல்லை. மன்னிச்சுடு. 100 00:07:40,377 --> 00:07:45,382 முட்டாளே. நீ என்னை அழிக்கலை, நம்மை அழிக்கிறாய். 101 00:08:00,022 --> 00:08:01,690 செய்யுங்க, நண்பர்களே. 102 00:08:07,029 --> 00:08:11,742 இதுதான் முடிவுனா, நான் உன்னையும் கூட்டி போகிறேன். 103 00:08:14,828 --> 00:08:16,788 இல்லை! 104 00:08:38,810 --> 00:08:41,063 நாம் இதற்கு முன் இங்கு வந்தோமே. 105 00:08:41,063 --> 00:08:44,775 பரிச்சயமில்லாத கண்களுக்கு, ஃபே சாம்ராஜ்யம் குழப்பமா இருக்கலாம். 106 00:08:44,775 --> 00:08:48,737 நிலம் ஒரே மாதிரி இருக்க காரணம், நிலப்பரப்பும் நகர்கிறது. 107 00:08:48,737 --> 00:08:50,113 உறுதியாவா? 108 00:08:50,113 --> 00:08:55,744 ஏன்னா ரொம்ப நேரம நடக்கறோம், சூரியன் அதே இடத்தில் இருக்கு. 109 00:08:56,912 --> 00:08:59,206 அதற்கு ஒரு விளக்கம் உண்டு. 110 00:08:59,748 --> 00:09:03,794 பாரு, ஃபே சாம்ராஜ்யத்தில் நேரம் கொஞ்சம் தடுமாற்றம் கொண்டது. 111 00:09:12,427 --> 00:09:14,263 ஹேய், என்ன பண்ற? 112 00:09:18,809 --> 00:09:20,102 அவன் கண்முழிக்கிறான். 113 00:09:21,812 --> 00:09:23,772 க்ராக்? மயக்கம் தெளிஞ்சுதா? 114 00:09:25,565 --> 00:09:28,360 எனக்கு என்ன ஆச்சுனே தெரியலை. 115 00:09:28,360 --> 00:09:30,988 தெரியும். இப்போ எல்லாம் நலம். 116 00:09:30,988 --> 00:09:32,531 அப்படியா? 117 00:09:32,531 --> 00:09:34,992 நீ அவனை குணப்படுத்திட்டனு நினைச்சேன். 118 00:09:34,992 --> 00:09:36,535 ஆம். முயன்றேன். 119 00:09:36,535 --> 00:09:40,080 ஆனா க்ரேவென் எட்ஜ் செய்ததை என்னால் தலைகீழாக்க முடியலை. 120 00:09:40,956 --> 00:09:43,792 என் தசைகள்! அவை எங்கே போயின? 121 00:09:43,792 --> 00:09:45,877 இல்லை, இல்லை, இல்லை, இல்லை! 122 00:09:48,213 --> 00:09:52,009 ஓ, கடவுள்களே, நான் வாக்ஸை போல் பலவீனமா இருக்கேன்! 123 00:09:53,135 --> 00:09:54,845 மெதுவா, மெதுவா, நண்பா. 124 00:09:54,845 --> 00:09:57,806 ஹேய், நீ ஒல்லியா இருந்தா அழகா இருக்க. 125 00:09:57,806 --> 00:10:00,309 உன் தாடியை நீ இழக்கலையே. 126 00:10:00,309 --> 00:10:04,563 மேலும், உன் தசைகளை திருப்பி கொண்டு வரக்கூடிய ஒரு அமுதம் இருக்காம். 127 00:10:05,147 --> 00:10:06,773 அதை உன்னால் செய்ய முடியுமா? 128 00:10:06,773 --> 00:10:09,276 அதற்கு தேவையான பொருட்கள் வேணும். 129 00:10:09,276 --> 00:10:11,778 ஆனால் நாம் எங்கு உதவி பெறலாம்னு தெரியும். 130 00:10:11,778 --> 00:10:12,821 நிஜம்மாவா? 131 00:10:13,405 --> 00:10:15,240 நாம் எங்கு இருக்கோம்? 132 00:10:15,240 --> 00:10:18,952 அந்த மலைகளை பார்த்தால், டால்'டொரெய்க்கு திரும்பிட்டோமா? 133 00:10:19,536 --> 00:10:23,290 சே, கீலெத், நீ உன் மந்திரங்களை சரியா கற்கணும். 134 00:10:23,707 --> 00:10:27,336 க்ராக், சத்தியமா. உன்னை குணப்படுத்துவோம். 135 00:10:30,088 --> 00:10:31,757 பேசு. 136 00:10:31,757 --> 00:10:34,551 எங்களை ஏன் வேவு பார்க்கற? யார் நீ? 137 00:10:34,551 --> 00:10:35,677 யாருமே இல்லை. 138 00:10:35,677 --> 00:10:38,430 -என்னை கீழே போட்டுடுவியா? -மகிழ்ச்சியுடன். 139 00:10:49,775 --> 00:10:51,276 மீண்டும் முயற்சிப்போம். 140 00:10:51,276 --> 00:10:54,404 நீ யாரு, எங்களை ஏன் பின்தொடருற? 141 00:10:54,404 --> 00:10:58,283 கொஞ்சம் பொழுதுபோக்கு விரும்பும் ஒரு நாடோடி. 142 00:10:58,283 --> 00:11:01,036 என்னை கார்மீலி என்று அழைக்கலாம். 143 00:11:02,496 --> 00:11:03,789 என்ன படிக்கற? 144 00:11:03,789 --> 00:11:06,792 ஒன்றுமில்லை. ஒண்ணும் படிக்கலை. எனக்கு படிக்க தெரியாது. 145 00:11:06,792 --> 00:11:08,293 -அது... -இல்லை. 146 00:11:08,293 --> 00:11:10,754 ஆர்வம். எங்கள் பற்றிய குறிப்புகள் போல? 147 00:11:10,754 --> 00:11:12,714 இல்லை, அதை திறக்காதீங்க. வேணாம். 148 00:11:13,507 --> 00:11:15,926 இல்லை. அவற்றை நான் வரையலை. 149 00:11:17,427 --> 00:11:18,678 அய்யோ... 150 00:11:19,888 --> 00:11:22,015 அவை உங்களுக்கு பிடித்தாலொழிய. 151 00:11:22,808 --> 00:11:24,726 பிடிக்கலைனு சொல்ல முடியாது. 152 00:11:24,726 --> 00:11:27,020 எனக்கு ஏன் மூன்று ஆண்குறிகள்? 153 00:11:27,729 --> 00:11:29,773 கலை தனிப்பட்டது. 154 00:11:29,773 --> 00:11:31,858 கோபம் கொள்ள அவசியமில்லை. 155 00:11:31,858 --> 00:11:35,237 நீங்க போக வேண்டிய இடத்துக்கு கார்மீலியால் உங்களை வழிநடத்துவான். 156 00:11:35,237 --> 00:11:37,489 நாங்க போக விரும்பும் இடம் நீயெப்படி அறிவாய்? 157 00:11:37,489 --> 00:11:39,783 நீங்க போக விரும்பும் இடம்னு சொல்லலை. 158 00:11:39,783 --> 00:11:42,369 நீங்க போக வேண்டிய இடம்னு சொன்னேன். 159 00:11:43,870 --> 00:11:46,331 என் புத்தகங்களில் இது போன்ற பிராணிகள் ஏராளம். 160 00:11:46,331 --> 00:11:47,374 அவனை தவிர்ப்போம். 161 00:11:47,374 --> 00:11:50,544 உன் புத்தகங்கள் இதுவரை நமக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு. 162 00:11:53,672 --> 00:11:55,507 பெர்சி உதவதானே பார்க்கறான். 163 00:11:57,467 --> 00:11:59,553 இதெல்லாம் ஏற்கனவே கேட்டிருக்கோம். 164 00:12:02,097 --> 00:12:06,059 இப்போ எரிச்சலூட்டும் விளக்கமளிப்பவர் இல்லாததால், 165 00:12:06,059 --> 00:12:08,979 நான் உங்களை வழிநடத்துவதில் கவனம்... 166 00:12:10,897 --> 00:12:12,190 அதானே பார்த்தேன். 167 00:12:18,572 --> 00:12:20,407 உனக்கு உறுதியா உதவி வேணாமா? 168 00:12:23,243 --> 00:12:25,036 என்னால் முடியுது. 169 00:12:25,036 --> 00:12:28,165 என் வலிமை மீண்டும் வருவது போலிருக்கு... 170 00:12:31,585 --> 00:12:33,879 ஒரு நிமிடம் கொடுங்க. 171 00:12:35,172 --> 00:12:37,799 அட, என்னப்பா. எங்களை கொஞ்சமாவது உதவ விடு. 172 00:12:37,799 --> 00:12:38,967 வேணாம். 173 00:12:44,222 --> 00:12:45,223 கொஞ்சம். 174 00:12:47,851 --> 00:12:50,103 சரி, நம் பெரிய பையனை நகர்த்துவோம். 175 00:12:51,021 --> 00:12:53,899 நாம கடந்து வந்த தூரம் அதிகம் 176 00:12:53,899 --> 00:12:56,568 இன்னும் பயணம் தொடர்கிறது 177 00:12:56,568 --> 00:12:59,654 மிகவும் கடினம் விபச்சார விடுதிகளே இல்லை 178 00:12:59,654 --> 00:13:02,073 இங்கிருந்து அங்கு செல்லும் வழியில் 179 00:13:02,073 --> 00:13:05,202 பாறை நிறை சாலைகள் மற்றும் ஆறுகள் மீது 180 00:13:05,202 --> 00:13:08,163 இந்த வளைந்து செல்லும் நிலத்தில் கடினமான நடைபயணம் 181 00:13:08,163 --> 00:13:11,082 இரு நாடோடி ஆன்மாக்கள் பின் ஒரு பெரிய டம்மிபீஸ் 182 00:13:11,082 --> 00:13:13,084 ஒரு மாய கையினால் நகர்கின்றனர் 183 00:13:13,084 --> 00:13:19,174 நான் வந்துட்டிருக்கேன் 184 00:13:19,174 --> 00:13:21,968 இந்த கேவலமான மலையின் உச்சியிலிருந்து 185 00:13:21,968 --> 00:13:24,763 இந்த கேவலமான விரிகுடாவின் அடிக்கு 186 00:13:24,763 --> 00:13:30,185 நான் வந்துட்டிருக்கேன் 187 00:13:30,185 --> 00:13:33,563 நான் ஜாலியாக இருக்க வேண்டியது பதிலாக இவன் பின்னால் 188 00:13:33,563 --> 00:13:36,066 போய் கொண்டிருக்கிறேன் இன்னொரு நாளுக்கு 189 00:13:36,066 --> 00:13:42,489 நான் வந்துட்டிருக்கேன் 190 00:13:44,950 --> 00:13:47,285 மெதுவா, மெதுவா. நான் பார்த்துக்கறேன், நண்பா. 191 00:13:50,372 --> 00:13:52,290 குடிக்க கூட முடியலை. 192 00:13:52,415 --> 00:13:55,460 ஓ, கடவுளே. இது மரணத்தைவிட மோசம். 193 00:13:56,503 --> 00:13:57,796 நீ உச்ச க்ராக் இல்லை. 194 00:13:57,796 --> 00:14:00,715 ஆனால் இப்பவும் உன்னால் பல பயன்கள் உண்டு. 195 00:14:00,715 --> 00:14:03,051 அப்படியா? எப்படிலாம்? 196 00:14:03,051 --> 00:14:06,304 கதவு நிறுத்தும் பொருள், பேப்பர்வெய்ட். 197 00:14:06,304 --> 00:14:08,223 ஹேய், நல்ல கம்பளியா பயன்படுவாய். 198 00:14:08,807 --> 00:14:10,058 கம்பளியா? 199 00:14:12,060 --> 00:14:14,813 நண்பா, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். 200 00:14:14,813 --> 00:14:17,440 சாய்ந்துக்கோ. நான் பிடிச்சுக்கறேன். 201 00:14:17,440 --> 00:14:20,944 உன் குட்டி நெஞ்சில் கறையாயிட கூடாது... 202 00:14:24,364 --> 00:14:27,576 -என்ன? மீண்டும் ஏதாவது தவறா சொன்னேனா? -அது அழகு. 203 00:14:27,576 --> 00:14:29,452 இல்லை, என்னை கிண்டல் செய்ற. 204 00:14:29,452 --> 00:14:34,624 இல்லல்ல. அக்கறை காட்டும் ஸ்கான்லனை பார்க்க மாட்டேன்னு நினைச்சேன். 205 00:14:34,624 --> 00:14:37,210 அது மோசமானதல்ல. 206 00:14:37,210 --> 00:14:40,672 உனக்கு இது பிடிச்சிருக்குனா, 207 00:14:40,672 --> 00:14:43,300 நான் என் கவர்ச்சியான நர்ஸ் உடையை அணிஞ்சுக்கறேன். 208 00:14:47,846 --> 00:14:49,764 இரு. இல்லை. பைக், நான்... 209 00:14:52,976 --> 00:14:54,936 கடவுளே. முட்டாள். 210 00:14:56,479 --> 00:14:58,982 -ஸ்கான்லன். உதவ முடியுமா? -என்ன? 211 00:14:58,982 --> 00:15:00,150 ஓ, கடவுளே. 212 00:15:00,775 --> 00:15:02,694 தள்ளி போங்க. 213 00:15:02,694 --> 00:15:04,571 தள்ளி போங்க! அவனை விடுங்க. 214 00:15:08,617 --> 00:15:10,493 முன்னால நீர் இருக்கு. 215 00:15:10,493 --> 00:15:12,996 நம் இலக்கை ஒருவழியா கண்டுபிடிச்சுட்டோம்னு தோணுது. 216 00:15:16,333 --> 00:15:19,294 ஃபே சாம்ராஜ்யத்திற்கு வருக. 217 00:15:19,294 --> 00:15:21,796 உதவி தேவைன்னா கார்மீலி அங்கிருப்பான். 218 00:15:21,796 --> 00:15:24,841 நாங்க தேடி வந்த சதுப்பு தெரியுது, நன்றி. 219 00:15:24,841 --> 00:15:27,302 உன்னிடம் எல்லா பதில்களும் இருக்கு போல. 220 00:15:27,302 --> 00:15:29,346 உனக்கு நல்லது. 221 00:15:31,806 --> 00:15:35,977 -பெர்சி, இதை பத்தி படிச்சிருக்கியா? -நிச்சயமா. அவை... 222 00:15:35,977 --> 00:15:38,855 அதன் பெயர் என்னன்னா... 223 00:15:38,855 --> 00:15:41,650 சரி. எனக்கு தெரியலை. கார்மீலி... 224 00:15:42,484 --> 00:15:45,445 -திரும்பி காணாம போயிட்டான். -இவை அழகாக உள்ளன. 225 00:15:45,445 --> 00:15:47,906 அப்படினா அவை தீயவையா இருக்கணும். 226 00:15:47,906 --> 00:15:51,201 அவை என்னவா இருந்தாலும், நாம் நகர்ந்துட்டே இருக்கணும். 227 00:15:56,289 --> 00:15:57,874 திரும்பவும் நானா? 228 00:16:01,753 --> 00:16:04,923 தீயவைனு விளையாட்டுக்கு சொன்னேன். அது ஒரு ஜோக். 229 00:16:07,634 --> 00:16:09,636 அது ஒரு பிரச்சனை. 230 00:16:13,640 --> 00:16:14,641 மேலே பாரு. 231 00:16:21,064 --> 00:16:22,524 வாக்ஸ், பாரு! 232 00:16:24,442 --> 00:16:26,486 அது வளருதா? 233 00:16:29,197 --> 00:16:30,782 என்ன கருமம்? 234 00:16:35,412 --> 00:16:37,997 இது ஒரு ஒருங்கிணைப்பு. அதை உடைக்க பாரு. 235 00:16:37,997 --> 00:16:39,666 கடவுளே. 236 00:16:45,213 --> 00:16:48,258 ஆகட்டும். இந்த சாம்ராஜ்யத்தின் செடிகள் பொறுக்கிகள். 237 00:16:51,970 --> 00:16:54,139 அதை பயமுறுத்தி துரத்திட்டேன்னு தோணுது. 238 00:16:54,139 --> 00:16:56,599 ஓ, சே. இல்லை. துரத்தலை. 239 00:16:59,477 --> 00:17:00,729 ஆபரணம். 240 00:17:06,985 --> 00:17:08,445 இரு! 241 00:17:10,989 --> 00:17:12,073 அவனை பார்த்துக்கறேன். 242 00:17:19,456 --> 00:17:20,790 இல்லை. 243 00:17:22,792 --> 00:17:24,127 என்னை துரத்துது. 244 00:17:25,044 --> 00:17:26,838 சரி. வாடா, அசிங்கமானவனே. 245 00:17:30,133 --> 00:17:32,135 கீலெத். வெக்ஸ்'ஆலியா. 246 00:17:32,135 --> 00:17:35,513 நல்ல வேளை. அந்த வித்துக்கள் உங்களை பாதிச்சிருக்கும்னு... 247 00:17:38,767 --> 00:17:39,976 நினைச்சேன். 248 00:17:58,995 --> 00:18:00,538 வெக்ஸ்'ஆலியா? 249 00:18:01,706 --> 00:18:03,833 ஹேய். 250 00:18:04,959 --> 00:18:07,170 நீ நலமா? 251 00:18:10,507 --> 00:18:11,966 சே, பொண்ணே. 252 00:18:16,513 --> 00:18:18,890 நீ முழுக்க மட்டை. 253 00:18:23,144 --> 00:18:26,439 உன் குரல் இப்படி இருக்குனு நான் கற்பனை பண்ணியதில்லை. 254 00:18:26,439 --> 00:18:27,774 ஆமாம்ல? 255 00:18:32,153 --> 00:18:35,365 உங்களிடம் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன். 256 00:18:35,990 --> 00:18:38,993 இனி சண்டையிடவே வேண்டாம், சரியா? ஐ லவ் யூ, ரொம்ப. 257 00:18:39,828 --> 00:18:41,913 நாங்களும். 258 00:19:16,239 --> 00:19:17,323 என்ன? 259 00:19:19,033 --> 00:19:20,660 மேட்ரன். 260 00:19:20,660 --> 00:19:22,120 வாக்ஸ்! 261 00:19:22,120 --> 00:19:23,997 உள்ளே வருது! 262 00:19:24,789 --> 00:19:26,165 நகரு! 263 00:19:30,503 --> 00:19:34,048 -இங்கே என்ன பண்ற? -உன்னை கைவிடறதா இல்லை. 264 00:19:34,048 --> 00:19:37,510 ஏதாவது வழி இருக்கணும். இயற்கையான பலவீனம். 265 00:19:39,512 --> 00:19:40,763 நீர். 266 00:19:40,763 --> 00:19:43,099 குறி வைக்கறேன், அதை தண்ணி குடிக்க வை. 267 00:19:52,150 --> 00:19:53,902 தாக்கு. 268 00:19:53,902 --> 00:19:56,029 ஒரு நொடி. 269 00:19:57,071 --> 00:19:58,489 பெர்சி? 270 00:19:58,489 --> 00:20:00,408 ராஜதந்திரம். 271 00:20:00,408 --> 00:20:02,076 கடவுளே, வேலை செய்யேன். 272 00:20:03,244 --> 00:20:04,078 இப்போ! 273 00:20:36,653 --> 00:20:38,488 எனக்கு உன் உதவி வேணாம். 274 00:20:39,822 --> 00:20:43,409 இதுதான் பிரபுக்களிடம் பிரச்சனை. நாம் பிடிவாதக்காரர்கள். 275 00:20:44,869 --> 00:20:46,704 நான் தவறுகள் செய்திருக்கேன் தான். 276 00:20:47,538 --> 00:20:50,583 ஆனால் இருளை சுமக்கும் உணர்வை நானும் அறிவேன். 277 00:20:51,292 --> 00:20:54,212 என்ன ஆனாலும், நான் இருக்கேன் உனக்கு. 278 00:20:54,212 --> 00:20:56,089 அந்த பிராணி. 279 00:20:56,965 --> 00:20:59,050 அது என்னிடம் ஈர்க்கப்பட்டது. 280 00:20:59,050 --> 00:21:00,760 அதை நீயும் பார்த்தாய். 281 00:21:01,511 --> 00:21:03,805 அப்படித்தானே எல்லாமே நடந்துகொண்டது. 282 00:21:03,805 --> 00:21:06,182 இந்த சாம்ராஜ்யமே உனக்கு எதிரானது போலிருக்கு. 283 00:21:06,849 --> 00:21:09,852 இந்த கவசம் தான். மாட்ரன். 284 00:21:10,436 --> 00:21:13,690 என்ன நடக்குதுனு தெரியலை, ஆனால்... 285 00:21:15,274 --> 00:21:18,945 நீங்கள் போகும் பாதை வேறு, நான் போகும் பாதை வேறு. 286 00:21:20,154 --> 00:21:23,032 நீ எனக்கு ஆதரவாக இருப்பதை பாராட்டறேன், பெர்சிவெல். 287 00:21:23,032 --> 00:21:27,036 ஆனால் நான் போகுமிடத்திற்கு நீ வருவது உசிதமல்ல. 288 00:21:31,916 --> 00:21:35,086 எதுவுமே ஜாலியா செய்யாமல், ஆனால் குடிபோதை தலைவலி போலிருக்கு. 289 00:21:35,086 --> 00:21:38,297 எனக்கு அப்படி இல்லை. நல்ல அற்புதமான உணர்ச்சி. 290 00:21:38,297 --> 00:21:42,343 என் மனது ஆன்மீகமாக இயற்கையுடன் பிணைந்தது. 291 00:21:42,343 --> 00:21:45,054 இப்போ எனக்கு புரியுது. 292 00:21:45,054 --> 00:21:48,474 நம் சொந்த கவலைகளின் கைதிகள் தான் நாம், 293 00:21:48,474 --> 00:21:50,727 இங்கு பிணைப்பை தேடி... 294 00:21:55,565 --> 00:21:57,108 அய்யோ. 295 00:21:57,108 --> 00:21:59,235 நிறங்களை சுவைக்க முடியுது, ஆம். 296 00:22:01,029 --> 00:22:02,822 இது நல்லா இருக்கும். 297 00:22:02,822 --> 00:22:06,200 இதற்கு நீ காரணமா இருக்க வாய்ப்பிருக்குனு ஊகிக்கிறேன். 298 00:22:06,200 --> 00:22:07,827 உன் ஊகம் தவறு. 299 00:22:07,827 --> 00:22:11,873 இந்த பயணத்தில் கார்மீலி ஒரு பயணி தான். 300 00:22:11,873 --> 00:22:16,294 உங்க அடுத்த பயணத்திற்கு, ஷேட்மர்க் உங்களுக்கு காத்திருக்கிறது. 301 00:22:16,294 --> 00:22:19,338 -ஷேட்மர்க்கா? -உங்களது அந்த அம்பு? 302 00:22:19,338 --> 00:22:21,924 நீங்க தேடும் மரம் அங்கிருக்கிறது. 303 00:22:21,924 --> 00:22:27,513 நீங்க எனக்கு நல்ல பொழுதுபோக்கானீர்கள், எனவே கார்மீலி உங்களை வழிநடத்துவான். 304 00:22:27,513 --> 00:22:29,640 அவனது உதவியை நீங்கள் ஏற்றால்? 305 00:22:30,933 --> 00:22:32,477 நீதான் நிபுணன். 306 00:22:42,320 --> 00:22:43,696 அவர்கள் தப்பித்தனர். 307 00:22:43,696 --> 00:22:46,532 ஆனாலும் உனக்கு நினைவுச்சின்னம் மேல்தான் கவனம். 308 00:22:46,532 --> 00:22:50,286 அவற்றின் பெயர் டைவெர்ஜென்ஸ் அடிச்சுவடு. 309 00:22:50,286 --> 00:22:52,163 அவை பல, அதில் இது ஒன்று. 310 00:22:52,163 --> 00:22:55,875 மனிதகுலத்தின் பொம்மைகள் மீது எனக்கென்ன அக்கறை? 311 00:22:55,875 --> 00:23:00,546 தோர்டாக், அவர்கள் கான்க்ளேவிற்கு நம்பமுடியாத வலிமை சேர்க்கலாம். 312 00:23:00,546 --> 00:23:03,091 நமக்கு சிம்மாசனம் உறுதி. 313 00:23:03,091 --> 00:23:05,009 அது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டது! 314 00:23:06,427 --> 00:23:09,305 உனக்கு விசுவாசம் அதிகம், அம்ப்ரசீல். 315 00:23:09,305 --> 00:23:13,267 அந்த ஆயுதங்கள் நமக்கு சாதகமா இருக்கும்னா அவற்றை தேடி எடு. 316 00:23:13,267 --> 00:23:16,187 ஆனால் என் செல்வத்தை புறக்கணிக்காதே. 317 00:23:19,232 --> 00:23:24,779 முட்டாள் கடவுளாகலாம், அடிச்சுவடுகள் கொண்ட சாம்பியன்கள் சேவை செய்யலாம். 318 00:23:24,779 --> 00:23:27,824 ஆனால் அவன் மனதில் இருப்பது தங்கம் மட்டுமே. 319 00:23:27,824 --> 00:23:31,869 தோர்டாக்கின் திட்டங்கள் எப்ப தெரியணுமோ அப்போ தெரியும். 320 00:23:31,869 --> 00:23:36,415 அவை தெரியவரும்போதும், நாம் கடவுள்களாவோம். 321 00:23:48,553 --> 00:23:50,096 நான் பயனற்றவன். 322 00:23:50,096 --> 00:23:53,266 எனக்கு பதில் பிணத்தை வையுங்கள். 323 00:23:53,266 --> 00:23:55,226 இறந்த பிணம். 324 00:23:57,270 --> 00:23:59,689 கவலை படாதே, க்ராக். 325 00:23:59,689 --> 00:24:04,485 உன்னை பழைய மாதிரி ஆக்குவோம், அணியில் மற்றவரையும் கண்டுபிடிப்போம். 326 00:24:09,240 --> 00:24:11,659 எவெர்லைட், அவர்களை பாதுகாக்கவும். 327 00:24:11,659 --> 00:24:13,536 அவர்கள் எங்கிருப்பினும். 328 00:24:13,536 --> 00:24:15,746 மக்களே. மக்களே. 329 00:24:17,373 --> 00:24:18,791 நாம் இங்கு வந்துட்டோம். 330 00:24:40,563 --> 00:24:41,731 எப்படி? 331 00:24:41,731 --> 00:24:43,774 ஒரு நகரம். 332 00:24:43,774 --> 00:24:47,111 இந்த சிறிய குக்கிராமத்தை கார்மீலி மறந்தான். 333 00:24:47,653 --> 00:24:51,032 அது விசித்திரம். இந்த இடத்துக்கே. 334 00:24:51,032 --> 00:24:53,826 நீ எங்களை ஷேட்மர்க்கிற்கு கூட்டிபோறதா நினைச்சோம். 335 00:24:53,826 --> 00:24:54,785 ஆம். 336 00:24:54,785 --> 00:24:57,788 ஒரு நாள், இது திடீர்னு காற்றிலிருந்து வந்தது. டமால். 337 00:24:57,788 --> 00:25:02,210 உங்க சதுப்பை அடைய இதன் வழியா தான் போகணும். 338 00:25:02,210 --> 00:25:04,754 இந்த நகரம் எல்வென் நகரம் போலுள்ளது. 339 00:25:04,754 --> 00:25:06,672 ஏன்னா அதுதான். 340 00:25:06,672 --> 00:25:08,424 இது சிங்கார்ன். 341 00:25:08,424 --> 00:25:10,218 நீ அங்கே போயிருக்கியா? 342 00:25:10,218 --> 00:25:11,844 அங்கு வாழ்ந்தோம். 343 00:25:13,679 --> 00:25:15,264 எங்களின் தந்தையுடன். 344 00:25:59,517 --> 00:26:01,519 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 345 00:26:01,519 --> 00:26:03,604 {\an8}படைப்பு மேற்பார்வையாளர்:பி.கே.சுந்தர்