1 00:00:14,265 --> 00:00:15,266 இங்கே. 2 00:00:20,354 --> 00:00:21,689 பழங்கள் நல்லா இருக்கு. 3 00:00:23,607 --> 00:00:27,153 முதலில், உங்க சொந்த ஊர்... ஆஹா. 4 00:00:27,820 --> 00:00:31,741 ஆனால் எப்படி ஊரே ஃபே சாம்ராஜ்யத்திற்கு டெலிபோர்ட் பண்ணி வர முடியும்? 5 00:00:31,741 --> 00:00:36,787 ஆபத்து காலங்களில், எல்வென் பிரபுக்களிடம் "அதை நகர்த்த" ரகசிய வழிகள் உண்டு. 6 00:00:36,787 --> 00:00:38,164 அதிகமா காணப்படுவதில்லை. 7 00:00:41,333 --> 00:00:42,793 இந்த வழியா. 8 00:00:48,966 --> 00:00:51,844 இங்கே உன் கேளிக்கைக்குதானே கூட்டிவந்த? 9 00:00:51,844 --> 00:00:53,053 நிச்சயம் இல்லை. 10 00:00:53,053 --> 00:00:55,639 சுத்தி போனா, பிக்ஸி பிரதேசம் வழியா போகணும், 11 00:00:55,639 --> 00:00:58,350 பிக்ஸிக்களுடன் வெச்சுக்கவே கூடாது. 12 00:00:58,350 --> 00:00:59,268 கூடாது. 13 00:00:59,268 --> 00:01:02,563 ஊருக்கு நடுவே போறதுதான் ஷேட்மர்க்கிற்கான குறுக்கு வழி. 14 00:01:02,563 --> 00:01:03,606 வாங்க. 15 00:01:03,606 --> 00:01:05,691 அடுத்த மாதம் இருக்கலாம். 16 00:01:05,691 --> 00:01:07,777 என் ஷிஃப்ட் முடிய இன்னும் சில மணி நேரம். 17 00:01:07,777 --> 00:01:09,612 நிறைய காவலர்கள் உள்ளனர். 18 00:01:09,612 --> 00:01:11,697 நினைவிலிருப்பதை விட அதிகம். 19 00:01:11,697 --> 00:01:13,282 கிட்டதட்ட நெருங்கிட்டோம். 20 00:01:13,282 --> 00:01:15,326 இன்னும் சில தொகுதிகள், பிறகு... 21 00:01:15,326 --> 00:01:16,619 நாம் தொலைஞ்சோம். 22 00:01:16,619 --> 00:01:17,912 வெளியாட்கள். 23 00:01:17,912 --> 00:01:19,747 உங்க பெயர்கள், நோக்கம் கூறவும். 24 00:01:19,747 --> 00:01:21,707 ஆயுதங்களை இறக்குங்க. 25 00:01:21,707 --> 00:01:24,293 அம்பாசிடர் வெஸ்ஸாரை பார்க்கணும். 26 00:01:27,171 --> 00:01:28,547 நாங்க அவருடைய பிள்ளைகள். 27 00:02:31,235 --> 00:02:35,406 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 28 00:02:43,956 --> 00:02:46,000 உண்மையான வெர்மலாக் மரம். 29 00:02:46,000 --> 00:02:48,711 உங்க தந்தைக்கு உயரிய ரசனை. 30 00:02:48,711 --> 00:02:50,004 எப்பவுமே. 31 00:02:50,004 --> 00:02:52,840 -எங்க விஷயத்தை தவிர. -என்ன சொல்ற? 32 00:02:54,341 --> 00:02:55,342 உண்மையை சொல்லு. 33 00:02:55,342 --> 00:02:58,387 நான் பிரபு குடும்பத்தவள் போல் இருக்கேனா? 34 00:02:58,929 --> 00:03:00,514 பிரபுக்கள் போல நடிப்பது எளிது. 35 00:03:00,514 --> 00:03:04,018 எரிச்சலூட்டும் விதமா நட, மத்தவங்க அணியும் உடை போலவே உடையணி. 36 00:03:04,018 --> 00:03:06,478 பணம், பதவியுடன் பல பேரை பார்த்திருக்கேன், 37 00:03:06,478 --> 00:03:08,564 அவர்கள் யாரும் உனக்கு ஈடாகமுடியாது. 38 00:03:13,694 --> 00:03:14,987 தெவானா. 39 00:03:15,154 --> 00:03:17,990 உங்களை எதிர்பார்க்கலை. 40 00:03:19,033 --> 00:03:21,035 உங்க தந்தை இதோ வருவார். 41 00:03:21,035 --> 00:03:23,704 இங்கே எங்கேயோ... 42 00:03:24,455 --> 00:03:26,582 யாருடன் பேசறீங்க, அம்மா? 43 00:03:27,458 --> 00:03:28,375 ஆம். 44 00:03:28,375 --> 00:03:30,544 நீங்க இன்னும் வெலோராவை சந்திக்கலை. 45 00:03:30,544 --> 00:03:33,464 -எங்க மகள். -சகோதரி? 46 00:03:35,758 --> 00:03:38,552 ஹை. உங்க இறகு ரொம்ப பிடிச்சிருக்கு. 47 00:03:43,933 --> 00:03:45,726 அப்போ அது உனக்குதான். 48 00:03:45,726 --> 00:03:48,729 உன் மாற்றாந்தாய் சகோதரி, வெக்ஸ்'ஆலியாவின் பரிசு. 49 00:03:48,729 --> 00:03:51,273 அவளை வெக்ஸ்னு அழை. என்னை வாக்ஸ்னு அழை. 50 00:03:52,274 --> 00:03:54,151 அந்த இரட்டையர்களா? 51 00:03:54,151 --> 00:03:56,862 ஆனால் நீங்க திரும்பவே மாட்டீங்கனு அப்பா சொன்னாரே. 52 00:03:56,862 --> 00:03:59,198 அப்புறம், உன்னை பார்க்க முடியாம போயிடுமே? 53 00:03:59,740 --> 00:04:00,783 அது கேலிக்குரியது. 54 00:04:01,659 --> 00:04:04,203 உங்க தந்தை உங்களை கண்டு மகிழ்வார். 55 00:04:05,996 --> 00:04:07,581 மகிழ்ந்திருப்பேன், 56 00:04:07,581 --> 00:04:11,877 நீங்க வருவீங்கனு முன்கூட்டியே தெரிவிச்சிருந்தீங்கனா. 57 00:04:14,463 --> 00:04:15,756 யாராவது இருக்கீங்களா? 58 00:04:18,133 --> 00:04:21,011 என் பணத்துக்கோ ஆடுகளுக்கோ வந்திருந்தீங்கனா, 59 00:04:21,011 --> 00:04:22,471 என்னிடம் எதுவும் இல்லை. 60 00:04:22,471 --> 00:04:24,807 பாப்-பாப், நான் தான், பைக். 61 00:04:24,807 --> 00:04:26,225 பைக்கா? 62 00:04:27,476 --> 00:04:28,894 நீ தான். பைக். 63 00:04:28,894 --> 00:04:30,229 கடவுள்களுக்கு நன்றி. 64 00:04:30,229 --> 00:04:33,273 நீங்க கொள்ளைக்கார கும்பல்னு நினைச்சேன். 65 00:04:33,273 --> 00:04:35,609 இப்போ, என்ன... உன்னை பாரேன். 66 00:04:35,609 --> 00:04:37,653 பெரிய இடத்து உடைகள். 67 00:04:37,653 --> 00:04:39,863 நீ ரொம்ப அழகா இருக்க. 68 00:04:40,489 --> 00:04:44,493 இது என் கொள்ளு தாத்தா, வில்ஹண்ட் ட்ரிக்ஃபுட். 69 00:04:44,493 --> 00:04:46,745 இது ஸ்கான்லன். 70 00:04:47,413 --> 00:04:48,664 உங்கள் சேவையில். 71 00:04:51,875 --> 00:04:53,002 க்ராக்! 72 00:04:53,002 --> 00:04:54,545 சாப்பிட மறந்துட்டியா? 73 00:04:54,545 --> 00:04:56,422 ஹை, பாப்-பாப். 74 00:04:56,422 --> 00:04:57,965 நான் சொதப்பிட்டேன். 75 00:04:58,757 --> 00:05:01,385 இவனை இன்னும் மோசமா பார்த்திருக்கேன்னு சொல்ல ஆசைதான், 76 00:05:01,385 --> 00:05:03,303 ஆனால் அது உண்மையில்லை. 77 00:05:03,303 --> 00:05:06,015 வாங்க, இந்த பெரியவனை மேஜையில் படுக்க போட உதவுங்க. 78 00:05:06,015 --> 00:05:07,808 ஆகட்டும், நட்புகளே. 79 00:05:10,602 --> 00:05:15,357 இமான் விழுந்தப்போ, ஃபே சாம்ராஜ்யத்திற்கு பின்வாங்குவதை தவிர வேறு வழி தெரியலை. 80 00:05:15,357 --> 00:05:19,695 ஆயுதங்கள் திரட்டறோம், எங்க வீரர்களுக்கு ட்ராகன்களை எதிர்க்க பயிற்றுவிக்கிறோம். 81 00:05:19,695 --> 00:05:21,864 அப்போ நீங்க சண்டையில் இணைய போறீங்க. 82 00:05:22,448 --> 00:05:23,824 அது அற்புதம். 83 00:05:23,824 --> 00:05:26,160 அவங்க புறமுதுகிட்டு ஓட வாய்ப்பிருக்கு. 84 00:05:26,869 --> 00:05:28,495 நீங்க இங்கு வந்த காரணம்? 85 00:05:28,495 --> 00:05:32,041 உங்களை துரத்திய ட்ராகன்களை விரட்டி அடிக்க, சார். 86 00:05:32,041 --> 00:05:34,251 நீங்க யாரு? 87 00:05:34,251 --> 00:05:37,171 பெர்சிவெல் வான் ம்யூசெல் க்ளாஸ்ஸோவ்ஸ்கி டி ரோலோ III, 88 00:05:37,171 --> 00:05:39,131 வைட்ஸ்டோனின் அரச வீட்டை சேர்ந்தவன். 89 00:05:40,966 --> 00:05:45,512 அப்போ, டி ரோலோ III பிரபுவே, சிங்கார்ன் உங்களுக்கு என்ன செய்யலாம்? 90 00:05:45,512 --> 00:05:49,600 வாக்ஸ் மாகினா ஒரு ட்ராகனை கொன்றதை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. 91 00:05:49,600 --> 00:05:52,436 வாக்ஸ் மாகினானா எனக்கு தெரியாது? 92 00:05:52,436 --> 00:05:54,021 நாங்க ஒரு வாக்ஸ் மாகினா. 93 00:05:54,021 --> 00:05:57,691 அதாவது, நாங்க வாக்ஸ் மாகினா. 94 00:05:59,818 --> 00:06:03,197 ஷேட்மர்க்கில் இருக்கும் ஒரு பண்டைய ஆயுதத்தை தேடி வந்தோம். 95 00:06:03,197 --> 00:06:04,782 ஃபெந்த்ரஸ் வில்லா? 96 00:06:04,782 --> 00:06:06,533 கேள்விப்பட்டிருக்கீங்களா? 97 00:06:07,993 --> 00:06:09,828 சக்திவாய்ந்த பண்டை பொருள். 98 00:06:09,828 --> 00:06:13,540 ஒரு மாவீரனையே காயப்படுத்தும் சக்தி வாய்ந்த அம்புகளை விடுமாம். 99 00:06:15,918 --> 00:06:17,252 அப்படியா, 100 00:06:17,252 --> 00:06:21,048 நீங்க உருப்படி இல்லாத வதந்தியை நம்பி நேரத்தை வீணடிக்கிறீர்கள். 101 00:06:21,048 --> 00:06:24,426 ட்ராகன்களை தோற்கடிக்க அந்த வில் மிக அவசியமானதாகலாம். 102 00:06:24,426 --> 00:06:26,053 நீங்க பெருமை படணும். 103 00:06:26,053 --> 00:06:30,140 உங்க மகனும், மகளும், க்ரோமா கான்க்ளேவிற்கு எதிரான போரை வழிநடத்தறாங்க. 104 00:06:30,808 --> 00:06:34,186 அவர்களின் சாகசங்கள் பத்தி பொய் கதைகள் கூற வேண்டாம். 105 00:06:34,394 --> 00:06:39,024 வாக்ஸ்'இல்டனும் வெக்ஸ்'ஆலியாவும் நல்ல காரியத்துக்கு கொடி பிடிப்பது... 106 00:06:40,109 --> 00:06:42,319 யோசனைலாம் பலமா தான் இருக்கு. 107 00:06:42,903 --> 00:06:44,822 நம்பமுடியாத கிறுக்கன். 108 00:06:44,822 --> 00:06:47,908 இது நம் அனைவருக்கும் கஷ்டகாலம். 109 00:06:47,908 --> 00:06:52,788 நீங்க தீடீர்னு வந்தது என் குடும்பத்துக்கு பெரும் சுமையானது, தெரியுமா? 110 00:06:52,788 --> 00:06:55,207 நாங்க கூட்டுசேர வரலை. 111 00:06:55,207 --> 00:06:57,918 ஆனாலும் வந்திருக்கியே. 112 00:06:57,918 --> 00:07:00,754 வேண்டும்போதெல்லாம் என் பெயரை பயன்படுத்தறீங்க. 113 00:07:00,754 --> 00:07:04,049 -உன் பெயரை வெறுக்கறேன். -இல்லை, பரவாயில்லை. 114 00:07:04,049 --> 00:07:06,426 -தப்பா நினைக்க வேணாம். -ஆனால் அவர் சொன்னது... 115 00:07:06,426 --> 00:07:08,137 அது பரவாயில்லை. 116 00:07:10,347 --> 00:07:12,766 உங்க நேரத்துக்கு நன்றி, அப்பா. 117 00:07:12,766 --> 00:07:16,687 எங்களுக்கு ஏதாவது உதவி செய்தீங்கனா, உங்களுக்கு கடன் பட்டிருப்போ. 118 00:07:18,981 --> 00:07:21,650 கண்டிப்பா. இதுகூட செய்ய முடியாட்டி என்ன. 119 00:07:22,985 --> 00:07:24,361 குடும்பத்துக்கு. 120 00:07:28,824 --> 00:07:30,075 இதோ முடிஞ்சுது. 121 00:07:30,075 --> 00:07:32,786 இந்த மருந்து மிக சக்தி வாய்ந்ததா இருக்கு. 122 00:07:35,664 --> 00:07:38,750 இதை நான் முழுங்கணுமா? 123 00:07:39,418 --> 00:07:40,919 இல்லை, இல்லை, இல்லை. 124 00:07:40,919 --> 00:07:44,339 இது முன்பக்கம் வழியா கீழே போகப்போறதில்லை. 125 00:07:47,217 --> 00:07:49,303 இரு, ஆனா, க்ராக் எப்படி இதை... 126 00:07:49,303 --> 00:07:52,639 அதை தானே உள்ளே செலுத்திக்கும் அளவு அவனுக்கு சக்தியில்லை. 127 00:07:52,639 --> 00:07:53,849 நான் செய்றேன். 128 00:07:53,849 --> 00:07:55,851 இரு முனைகளிலும் நான் கில்லி. 129 00:07:55,851 --> 00:07:59,188 செல்லம், நீ இந்த பக்கம் பார்க்காதே. 130 00:08:05,194 --> 00:08:07,196 எவெர்லைட், க்ராகை காக்கவும். 131 00:08:08,280 --> 00:08:11,366 மற்ற நண்பர்களையும், அவர்கள் எங்கிருந்தாலும். 132 00:08:16,121 --> 00:08:17,706 நீங்க ஏன் கிளம்பணும்? 133 00:08:17,706 --> 00:08:20,542 -இப்போ தானே வந்தீங்க. -மீண்டும் சந்திப்போம். 134 00:08:21,293 --> 00:08:25,964 நாங்க எங்கே போனாலும், உன்னை நினைச்சுட்டிருப்போம், குட்டி. 135 00:08:27,966 --> 00:08:30,594 இந்த ஆணை உங்களை பாதுகாப்புடன் கூட்டிசெல்லும். 136 00:08:30,594 --> 00:08:34,348 ஆனால் எங்க சுவர்களை தாண்டியதும், நீங்களே தான் பாத்துக்கணும். 137 00:08:36,141 --> 00:08:38,477 நீங்க ஒரு பெயரை மாத்தணும். 138 00:08:38,477 --> 00:08:42,439 -அது லேடி வெக்ஸ்'ஆலியா. -"லேடியா"? 139 00:08:42,439 --> 00:08:45,651 லேடி வெக்ஸ்'ஆலியா, தலைவி, வைட்ஸ்டோனின் மூன்றாம் வீடு, 140 00:08:45,651 --> 00:08:47,736 க்ரே ஹன்ட்டின் கிராண்ட் மிஸ்ட்ரெஸ். 141 00:08:47,736 --> 00:08:50,781 எனவே, அன்பானவரே, உங்க உறவு என்னவா இருப்பினும், 142 00:08:50,781 --> 00:08:53,533 ஒரு பிரபுவிடம் கண்ணியமா நடக்கவும். 143 00:08:53,533 --> 00:08:57,746 ஒரு அர்த்தமற்ற பெயருக்காக இதை நான் மாற்றுவதா இல்லை. 144 00:08:57,746 --> 00:09:03,168 நிஜம்மா, டி ரோலோ, வெளிப்படையா நீ இப்படி செய்வதால் உன் மரியாதை கெடும். 145 00:09:03,168 --> 00:09:05,379 அவனிடம் மரியாதையா பேசுங்க. 146 00:09:05,379 --> 00:09:08,632 இங்கே உதவி தேடி வந்தா, என் நண்பர்களை அவமதிப்பீங்களா? 147 00:09:08,632 --> 00:09:13,637 ஆம், மீண்டும், இவ்வளவு வருடமா நான் கண்ணியமா இருந்ததற்கு மதிப்பே இல்லை. 148 00:09:13,637 --> 00:09:15,847 உங்களுக்காக நான் வருந்தணுமா? 149 00:09:15,847 --> 00:09:19,393 அதுவும் நீங்க இவ்வளவு செய்தபின், அல்லது எதுவும் செய்யாதபின். 150 00:09:19,393 --> 00:09:21,186 நாங்க வீழ மாட்டோம். 151 00:09:21,186 --> 00:09:23,981 நீங்க தந்தையா வீழ்ந்தீர்கள், நாங்க அப்படியில்லை. 152 00:09:26,900 --> 00:09:28,860 அப்போ நான் சொல்வது தவறுனு நிரூபி. 153 00:09:28,860 --> 00:09:33,156 அந்த வில்லை கொண்டு வா, உனக்கு தகும் என்று நீ எண்ணும் வரவேற்பை தரேன். 154 00:09:33,156 --> 00:09:37,661 அதுவரை, என்னை தொந்தரவு செய்யாதீர்கள். 155 00:09:37,661 --> 00:09:40,747 ஓ, தொலைஞ்சு போ. நாங்க கிளம்பறோம். 156 00:09:42,457 --> 00:09:45,002 "தொலைஞ்சு போ"னா என்ன அர்த்தம்? 157 00:09:45,627 --> 00:09:48,422 குழந்தைகள். அழகு. 158 00:10:03,270 --> 00:10:06,648 -தம்பி, திரும்பிட்டியா. -விட்டு போகவே இல்லையே. 159 00:10:07,816 --> 00:10:09,276 கண்ணுக்கு தெரியாம இருந்தேன். 160 00:10:09,276 --> 00:10:12,738 உங்க குட்டி குடும்ப சண்டையை தவற விடுவேனா. 161 00:10:13,238 --> 00:10:16,575 உன் காதுகள் ஏன் உன் தந்தையின் காதுகள் போல் பெருசா இல்லை? 162 00:10:16,575 --> 00:10:20,495 அந்த தலைப்பை உனக்கு வைத்ததற்கு மன்னிக்கணும். 163 00:10:20,996 --> 00:10:23,123 நான் உன்னை வருத்தப்படவைக்கலையே, வெக்ஸ். 164 00:10:23,915 --> 00:10:25,917 லேடி வெக்ஸ்னு சொல்லு. 165 00:10:27,294 --> 00:10:28,462 நிச்சயமா. 166 00:10:29,254 --> 00:10:32,215 உங்கப்பா உண்மையிலேயே... 167 00:10:32,215 --> 00:10:36,386 திமிரு பிடிச்சவரா? ஆம். அப்படித்தான். 168 00:10:39,431 --> 00:10:42,726 என் சகோதரனை தவிர வேறு யாரும் இப்படி 169 00:10:43,185 --> 00:10:45,479 எனக்கு ஆதரவாக நின்றதில்லை. 170 00:10:47,314 --> 00:10:48,231 நன்றி. 171 00:10:49,524 --> 00:10:51,902 எனக்கு அதிக புத்தி, உயர் பிறப்பு இருக்கலாம். 172 00:10:51,902 --> 00:10:54,029 ஆனா உன்னிடமிருப்பது என்னிடம் இருக்காது. 173 00:10:54,529 --> 00:10:55,906 தூய இதயம். 174 00:10:56,531 --> 00:10:58,658 அது தனிச்சிறப்பானது, வெக்ஸ். 175 00:10:58,658 --> 00:11:00,869 அதை யாரும் கொண்டு செல்ல முடியாது. 176 00:11:05,332 --> 00:11:07,417 அம்மாவுடன் தான் சிறுவயதில் வளர்ந்தோம். 177 00:11:07,417 --> 00:11:10,504 பின் அப்பா எங்களை கூட்டிகிட்டார். 178 00:11:13,673 --> 00:11:15,300 எனக்கு புரிஞ்சதே இல்லை. 179 00:11:15,300 --> 00:11:19,805 அவருக்கு எங்கள் மீது அன்பே இல்லை, ஏன் அவங்களிடமிருந்து எங்களை கூட்டிவந்தார்? 180 00:11:21,139 --> 00:11:23,850 அவரை தொலைஞ்சு போனு சொன்னது நல்லா இருந்ததுல்ல? 181 00:11:25,102 --> 00:11:26,520 இருந்தா நல்லா இருக்கும். 182 00:11:26,520 --> 00:11:28,897 ஆனால் அது என்னை காயப்படுத்தியது. 183 00:11:28,897 --> 00:11:30,232 இதோ. 184 00:11:30,232 --> 00:11:32,234 உனக்காக ஒண்ணு செய்தேன். 185 00:11:35,862 --> 00:11:37,114 இது அற்புதமா இருக்கு. 186 00:11:38,073 --> 00:11:39,324 நன்றி. 187 00:11:39,825 --> 00:11:41,493 ஒண்ணு சொல்றேன், 188 00:11:41,493 --> 00:11:45,956 அந்த வில்லை அவரது திமிரு பிடிச்ச முகத்தில் எறிஞ்சா நல்லபடி உணர்வேன். 189 00:11:45,956 --> 00:11:47,958 முன்னேறி செல்வோம். 190 00:11:53,588 --> 00:11:55,090 முன்னாடி ஏதோ தெரியுது. 191 00:11:59,886 --> 00:12:01,513 இந்த இடம், 192 00:12:02,222 --> 00:12:03,890 இங்கே இருளை உணர்கிறேன். 193 00:12:04,641 --> 00:12:07,811 செடி வேர்களுடன் என்னால் பிணைய முடியும், ஆனால்... 194 00:12:08,728 --> 00:12:11,398 சோகம், ஏக்கம் மட்டுமே உணர்கிறேன். 195 00:12:12,190 --> 00:12:14,317 யார் உங்களை இப்படி ஆக்கியது? 196 00:12:20,532 --> 00:12:22,534 -என் இதயமே... -அதை கேட்டீங்களா? 197 00:12:22,534 --> 00:12:24,035 அவன் பேசறதை கேட்காதீங்க. 198 00:12:24,035 --> 00:12:25,203 வலி. 199 00:12:25,203 --> 00:12:27,372 மண்டையை தெளிவாக்கவும். அதை தவிர்க்கவும். 200 00:12:29,749 --> 00:12:31,334 என்ன கருமம் அது? 201 00:12:31,334 --> 00:12:33,128 ஆச்சரியங்கள் பிடிக்காது. 202 00:12:33,128 --> 00:12:34,337 பேசு. 203 00:12:34,337 --> 00:12:35,714 பிரச்சனையில்லை. 204 00:12:35,714 --> 00:12:39,468 ஷேட்மர்க்கில் சாண்டர் என்ற சபிக்கப்பட்ட ஆர்ச்ஃபே இருக்கான். 205 00:12:39,468 --> 00:12:42,345 அவனது குரலை நீங்கள் கவனிக்காதவரை, 206 00:12:42,345 --> 00:12:44,598 அவனது சோகம் உங்களை பாதிக்காது. 207 00:12:45,432 --> 00:12:47,642 நல்லா தைரியம் சொல்றியே. 208 00:12:50,061 --> 00:12:51,771 ஸ்டப்பி. வேகமா. 209 00:12:54,399 --> 00:12:56,818 வெக்ஸ்'ஆலியா. 210 00:12:59,488 --> 00:13:02,073 விசித்திரமான கனவு கண்டேன். 211 00:13:09,581 --> 00:13:12,459 அப்போ நான் நிரந்தரமா இப்படிதான் இருப்பேனா? 212 00:13:12,459 --> 00:13:14,503 இல்லை. அப்படினு இல்லை. 213 00:13:14,503 --> 00:13:17,756 என்ன நீ, உன்னில் கலந்த அழுக்கை இந்த மருந்து அகற்றியது. 214 00:13:17,756 --> 00:13:19,216 நாம கொண்டாடுவோம். 215 00:13:19,216 --> 00:13:23,261 உனது வலிமையை நீ திரும்ப பெற, உன் உடலுக்கு கிக்ஸ்டார்ட் தேவை. 216 00:13:23,261 --> 00:13:26,139 குறிப்பிடத்தக்க அளவு தூண்டுதல் வேணும். 217 00:13:26,139 --> 00:13:28,767 நானே என்னை தூண்டிக்கணுமா? 218 00:13:28,767 --> 00:13:30,685 -சரி. -கையை நிறுத்து. 219 00:13:31,353 --> 00:13:32,479 வெளியே எடு. 220 00:13:33,146 --> 00:13:36,441 ஒரு ஊக்கம். ஒரு உலுக்கல் பத்தி பேசறேன். 221 00:13:36,441 --> 00:13:40,445 உன் தசைகள் விழித்துக்கொள்ளும், அவை சரியா தூண்டப்பட்டால். 222 00:13:41,154 --> 00:13:42,447 தூண்டப்பட்டாலா? 223 00:13:42,447 --> 00:13:44,950 எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. 224 00:13:44,950 --> 00:13:46,660 நண்பர்களே. வருந்த வேண்டாம். 225 00:13:47,494 --> 00:13:49,412 இதை சரி செய்வோம், சரியா? 226 00:13:51,039 --> 00:13:53,959 வாக்களித்தது போல, ஷேட்மர்க் சதுப்பு. 227 00:14:03,969 --> 00:14:06,054 ஃபென்த்ரஸ் அந்த மரத்தில் இருக்கணும். 228 00:14:07,681 --> 00:14:09,266 வெக்ஸ்'ஆலியா. 229 00:14:09,266 --> 00:14:11,851 நெருங்கி வா. 230 00:14:20,819 --> 00:14:22,988 வெக்ஸ், நீ நலமா? 231 00:14:23,572 --> 00:14:25,490 அவளிடம் ஏதோ சரியில்லை. 232 00:14:25,490 --> 00:14:28,326 -வெக்ஸ், இரு. -வெக்ஸ்? 233 00:14:29,578 --> 00:14:32,163 எப்படி இந்த சேற்றில் நடக்கறா? 234 00:14:32,163 --> 00:14:33,665 வெக்ஸ்'ஆலியா! 235 00:14:36,167 --> 00:14:37,711 நான் பேசுவது கேட்குதா? 236 00:14:40,714 --> 00:14:45,468 கேட்க மட்டுமல்ல, பார்க்கிறேன், உன்னை உணர்கிறேன். 237 00:14:45,468 --> 00:14:48,471 உன் வலி எனக்கு புரியுது. 238 00:14:50,098 --> 00:14:53,101 உன்னை ஏற்கணும்னு நீ நினைச்சனா, 239 00:14:53,101 --> 00:14:55,687 உன் தந்தையால் அதை உனக்கு தரவே முடியாது. 240 00:14:57,731 --> 00:15:00,984 ஆனால் இன்னொரு தொலைந்த ஆன்மாவால் தர முடியும். 241 00:15:02,736 --> 00:15:05,739 நான் காத்திருக்கேன், அன்பே. 242 00:15:06,906 --> 00:15:09,576 -இது என்னது? -என்னை போகச்சொல்லும் சகுனம். 243 00:15:10,035 --> 00:15:11,870 கார்மீலியை இனி பார்க்க மாட்டீங்க. 244 00:15:12,912 --> 00:15:14,372 -வெக்ஸ்'ஆலியா! -வெக்ஸ், இரு! 245 00:15:14,372 --> 00:15:15,665 அங்கே உள்ளே போகாதே! 246 00:15:24,591 --> 00:15:26,635 தொலைந்த குழந்தையே... 247 00:15:30,388 --> 00:15:34,726 சாண்டரின் விரக்தியும் வலியும் உன்னை கண்டறிந்தது. 248 00:15:37,062 --> 00:15:40,649 அன்பான, உடைந்த வெக்ஸ்'ஆலியா. 249 00:15:42,317 --> 00:15:44,486 புறக்கணிக்கப்பட்ட மகள். 250 00:15:45,820 --> 00:15:48,156 உன்னை புரிஞ்சுக்க முடியுது. 251 00:15:50,909 --> 00:15:52,160 தள்ளி நில்லுங்க! 252 00:15:56,623 --> 00:15:57,791 சகோதரி! 253 00:16:02,253 --> 00:16:03,171 இல்லை! 254 00:16:06,383 --> 00:16:08,760 என்னை பத்தி எப்படி இவ்வளவு தெரியும்? 255 00:16:09,135 --> 00:16:12,472 நீ என் வியாதியை தொட்டதுமே, 256 00:16:12,472 --> 00:16:15,850 எனக்கு எல்லாம் தெரிந்தது. 257 00:16:21,815 --> 00:16:22,982 இதோ, அப்பா. 258 00:16:26,695 --> 00:16:28,697 இதை எனக்காக செய்தியா? 259 00:16:29,698 --> 00:16:31,658 உன்னைப்போலவே அழகா இருக்கு... 260 00:16:33,201 --> 00:16:34,619 என் வெக்ஸ்'ஆலியா. 261 00:16:37,247 --> 00:16:40,959 உன் நடுக்கம் காணும் விதியை நீ வீழ்த்தலாம். 262 00:16:41,543 --> 00:16:43,795 நான் நிறைய பார்த்திருக்கேன். 263 00:16:45,338 --> 00:16:48,049 நிறைய பரிசுகள் தருவேன். 264 00:16:56,683 --> 00:17:00,603 ஆனால் அன்பினால் கைவிடப்படுவது மூலம் சுதந்திரம் கிடைக்கும். 265 00:17:01,604 --> 00:17:03,481 நீ நல்ல மகளா இருந்த. 266 00:17:06,860 --> 00:17:08,445 நீ முயற்சி செய்தாய். 267 00:17:09,154 --> 00:17:11,990 ஆனால் அது போதவே போதாது. 268 00:17:11,990 --> 00:17:15,452 நீ போதவே போதாது. 269 00:17:16,035 --> 00:17:20,039 என் நாளங்களில் ஓடும் அவரின் ரத்தத்தை திருப்பி கொடுக்க முடிஞ்சா கொடுப்பேன். 270 00:17:20,457 --> 00:17:23,543 அந்த வரத்தையும் நான் அளிக்க முடியும். 271 00:17:24,419 --> 00:17:27,005 ஆனால் அது உனக்கு தேவையில்லை. 272 00:17:39,684 --> 00:17:41,603 ஆனால், ஃபென்த்ரஸ், 273 00:17:41,978 --> 00:17:45,982 இந்த வில்லினால் அவருக்கு உன்மீது மரியாதை வரும். 274 00:17:46,733 --> 00:17:48,568 பதிலுக்கு நீ என்ன கேட்ப? 275 00:17:48,568 --> 00:17:51,112 நீ கொடுக்க ஏங்கும் ஒன்றைத்தான். 276 00:17:51,488 --> 00:17:56,951 நாம ஒண்ணா இருந்தா சிறப்பா இருப்போம், அன்பான உடைந்த வெக்ஸ்'ஆலியாவே. 277 00:17:58,369 --> 00:18:01,998 நான் உன்னை சரி செய்வேன். உன்னை மீண்டும் முழுமையாக்குவேன். 278 00:18:01,998 --> 00:18:06,461 உன்னிடம் எனக்கு வேண்டியது உன் இதயம். 279 00:18:09,714 --> 00:18:11,216 என் இதயமா? 280 00:18:14,719 --> 00:18:16,471 என் இதயம் இன்னொருவருடையது. 281 00:18:20,892 --> 00:18:23,186 இல்லை. தப்பு பண்ற நீ. 282 00:18:23,186 --> 00:18:25,855 ப்ளீஸ். உனக்கு நான் தேவை. 283 00:18:26,606 --> 00:18:29,150 எனக்கு தேவையானதை உன்னால் தரவே முடியாது. 284 00:18:30,485 --> 00:18:33,696 நாயே! நீயும் மத்தவங்க போலதான். 285 00:18:45,124 --> 00:18:45,959 சகோதரி! 286 00:19:03,643 --> 00:19:05,562 இந்த கருமங்களுக்கு ரத்தம் வராது போல. 287 00:19:05,562 --> 00:19:07,355 மரத்துடன் எப்படி சண்டையிடுவது? 288 00:19:10,108 --> 00:19:13,319 எனக்கு ஒரு யோசனை. ஆனால் அவர்களுக்கு நேரமே தராதீர்கள். 289 00:19:20,994 --> 00:19:23,037 என்னையா நிராகரிக்கற? 290 00:19:26,457 --> 00:19:27,917 ஆமாம்டா, மரமண்டையே. 291 00:19:42,724 --> 00:19:44,225 நீ எல்லாத்தையும் நாசமாக்கற. 292 00:19:57,655 --> 00:19:58,698 புரிஞ்சுது. 293 00:20:18,760 --> 00:20:19,719 நாசம்! 294 00:20:45,662 --> 00:20:48,414 இப்படித்தான் மரத்துடன் சண்டையிடணும். 295 00:20:51,626 --> 00:20:53,711 என்னை விட்டு போயிடலாம்னு நினைக்கறியா? 296 00:21:36,587 --> 00:21:39,340 இப்போ அவ்வளவு வலிமை இல்ல போல? 297 00:21:41,175 --> 00:21:42,760 வெக்ஸ்'ஆலியா! 298 00:21:42,760 --> 00:21:45,263 தனியா, பயத்துடன். 299 00:21:46,848 --> 00:21:49,726 இப்போ உண்மை புரியுதா? 300 00:21:54,939 --> 00:21:56,649 புரியுதுனு நினைக்கறேன். 301 00:21:58,359 --> 00:21:59,819 என்ன புரியுதுனா... 302 00:22:01,571 --> 00:22:04,991 உன் கறை படிந்த இதயத்தை போலவே உன் வார்த்தைகளும் சூனியம் நிறைந்தது. 303 00:22:25,720 --> 00:22:27,013 ஃபென்த்ரஸ். 304 00:22:38,441 --> 00:22:42,612 நாம் சிங்கார்ன் திரும்பணும். அதை உன் தந்தையிடம் காட்ட ஆர்வமா இருக்க தானே. 305 00:22:42,612 --> 00:22:45,990 உண்மையில், நான் தயாராக இல்லை. 306 00:22:46,908 --> 00:22:49,327 அவரிடம் இன்னொரு முறை பேசுவேனானு தெரியலை. 307 00:22:49,327 --> 00:22:50,828 இப்போதைக்கு இல்லை. 308 00:22:50,828 --> 00:22:53,331 அவரின் பேச்சுக்கெல்லாம் கஷ்டப்படாதே, ஸ்டப்பி. 309 00:22:53,331 --> 00:22:56,667 -அவர் எப்பவுமே அப்படித்தான். -தெரியும். 310 00:22:57,919 --> 00:22:59,629 நானும் தான். 311 00:23:01,964 --> 00:23:03,883 என்ன ஒரு நிகழ்ச்சி. 312 00:23:04,509 --> 00:23:07,136 மேடை நாடகம் பிடிக்காது, ஆனா இதில் எல்லாம் இருந்தன, 313 00:23:07,136 --> 00:23:10,598 நாடகம், ஆக்ஷன், குடும்ப அவமானம். 314 00:23:11,182 --> 00:23:14,393 உன்னை திரும்பி பார்க்கவே முடியாதுனு நீ சொன்ன மாதிரி இருந்தது. 315 00:23:14,393 --> 00:23:16,395 ஆம், சொன்னேன். இனி பார்க்க மாட்டீங்க. 316 00:23:16,395 --> 00:23:17,730 ஏன்னா நீங்க அனைவரும்... 317 00:23:18,773 --> 00:23:20,775 வீடு திரும்பறீங்க. 318 00:23:24,362 --> 00:23:26,030 இது எப்படி? 319 00:23:26,030 --> 00:23:29,367 கடந்த இரண்டு நாட்களுக்கு நீங்க நிறைய பொழுதுபோக்கை அளித்தீர்கள், 320 00:23:29,367 --> 00:23:31,869 ரெண்டாயிரம் ஆண்டுகளில் கிடைக்காதது. 321 00:23:31,869 --> 00:23:34,747 எனவே உங்களுக்கு பதில் பரிசு தர விரும்பினேன். 322 00:23:34,747 --> 00:23:38,251 இது உங்களை டால்'டொரேவிற்கு கூட்டி செல்லும். 323 00:23:39,210 --> 00:23:41,379 நீ உண்மையில் யாரு? 324 00:23:41,379 --> 00:23:43,422 நல்ல கேள்வி, ஷோக்காளு. 325 00:23:43,422 --> 00:23:46,634 ஆனால் அதற்கு பதில் அடுத்த முறை தான் கிடைக்கும். 326 00:23:46,634 --> 00:23:48,052 வாயில் மூடுகிறது. 327 00:23:48,052 --> 00:23:50,429 அய்யோ. சரி, எல்லாரும் போங்க. 328 00:23:51,806 --> 00:23:54,600 ஃபே சாம்ராஜ்யம் புத்தகத்தில் இன்னும் நல்லா இருந்தது. 329 00:24:07,947 --> 00:24:10,116 பத்திரமா போங்க, நண்பர்களே. 330 00:24:10,950 --> 00:24:12,243 உயிருடன் இருங்க. 331 00:24:17,540 --> 00:24:18,541 சரி, க்ராக். 332 00:24:18,541 --> 00:24:20,376 ஆகட்டும், உயிர்ப்பித்து எழு. 333 00:24:20,376 --> 00:24:22,003 உன் கோபத்தை காட்டு. 334 00:24:22,712 --> 00:24:23,671 சரி. 335 00:24:23,671 --> 00:24:27,133 கோபப்பட விரும்பறேன்! 336 00:24:28,926 --> 00:24:30,636 அய்யோ! ஒரு தசை இழுத்துகிச்சு. 337 00:24:31,679 --> 00:24:32,722 அது நல்லது. 338 00:24:32,722 --> 00:24:35,975 அப்படின்னா இழுத்துக்க உனக்கு ஒரு தசை இருக்கு. அற்புதம். 339 00:24:35,975 --> 00:24:40,021 நாம் எல்லாரும் சேர்ந்து பயணிப்போம்னு நினைச்சேன், ஆனா இனி காக்க முடியாது. 340 00:24:40,021 --> 00:24:41,939 நாம வெஸ்ட்ரன் போகணும். 341 00:24:44,108 --> 00:24:46,319 -அங்கே ஏன்? -அடிச்சுவடுகளுக்கு. 342 00:24:46,777 --> 00:24:50,114 மித்கார்வர் அந்த கையுறைகளை காட்டினார், நினைவிருக்கா? நகரில்? 343 00:24:50,114 --> 00:24:51,490 சே. 344 00:24:51,490 --> 00:24:55,077 அவை வெஸ்ட்ரன்னில் இருந்தா, யாரிடம் இருக்கு என்பதை அரிவேன். 345 00:24:55,077 --> 00:24:57,413 அப்படியா? அது அற்புதம். 346 00:24:57,413 --> 00:24:59,165 அப்போ இது எளிதா இருக்கும். 347 00:25:00,333 --> 00:25:02,293 க்ராக், என்ன பிரச்சனை? 348 00:25:03,085 --> 00:25:06,047 அந்த கையுறைகள் என் மாமாவிற்கு சொந்தமானது. 349 00:25:07,632 --> 00:25:09,467 அதை அணிந்துதான் என்னை கொன்றார். 350 00:25:53,719 --> 00:25:55,721 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 351 00:25:55,721 --> 00:25:57,807 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்