1 00:00:02,878 --> 00:00:06,507 ["ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ்" இசைக்கிறது] 2 00:00:06,590 --> 00:00:07,716 ஆஃப் ஆன் 3 00:00:08,717 --> 00:00:09,718 [இசை மறைகிறது] 4 00:00:09,801 --> 00:00:12,304 -[இரைச்சல்] -[காலடிகள்] 5 00:00:13,430 --> 00:00:14,806 [உயர்-சுருதியில் கேட்கும் ஒலி] 6 00:00:15,933 --> 00:00:16,934 [லிஃப்ட் மணி அடிக்கிறது] 7 00:00:17,017 --> 00:00:18,393 என்ன? 8 00:00:18,477 --> 00:00:21,355 -[மிஸ். கோபெல்] "நலமா இருக்கியா"ன்னு கேட்டேன்? -ஆமாம், நல்லாதான் இருக்கேன். 9 00:00:22,272 --> 00:00:26,235 உன் சகோதரியோட பேசிப்பாரேன். இது முக்கியமான முடிவு. 10 00:00:26,318 --> 00:00:28,153 -என் சகோதரியா? -ஆம். 11 00:00:30,322 --> 00:00:31,448 -மார்க்? -என்ன. 12 00:00:31,949 --> 00:00:33,450 நீ நல்லாதான் இருக்கியா? 13 00:00:34,243 --> 00:00:37,704 ஆம். மன்னிக்கணும். திடீர்ருன்னு, உம்... கொஞ்சம் அவசரம், அப்புறம், உம்... 14 00:00:39,039 --> 00:00:40,749 நான் கழிப்பறைக்குப் போகணும். 15 00:00:42,292 --> 00:00:44,586 உம்-ம்ம். அந்த பக்கம் இருக்குன்னு நினைக்கிறேன். 16 00:00:49,508 --> 00:00:50,509 சரி தான். 17 00:01:00,435 --> 00:01:03,021 [உயர்-சுருதியில் கேட்கும் ஒலி] 18 00:01:03,105 --> 00:01:06,108 ["ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ்" தொடர்ந்து இசைக்கிறது] 19 00:01:34,970 --> 00:01:36,597 [இசை மறைகிறது] 20 00:01:36,680 --> 00:01:39,516 [நடாலி] செனட்டர்களையா இல்ல காங்கிரஸ்காரங்களையா யாரை அதிகமா வெறுக்குறேன்னு தெரியலை. 21 00:01:39,600 --> 00:01:40,601 [ஹெல்லி] ஹம்ம்? 22 00:01:41,310 --> 00:01:42,978 நீ எவ்வளவு தடவை செய்திருக்க? 23 00:01:43,061 --> 00:01:44,605 [ஹெல்லி] இது ஒண்ணு தான். 24 00:01:44,688 --> 00:01:48,025 நல்லது. அதிக நாளாகாத போது தான் நல்லாயிருக்கும். நாம இன்னும் 20 நிமிடங்களில அங்க போகணும். 25 00:01:48,817 --> 00:01:51,987 நான் முக்கிய குழுவிடம் இதைப் பத்தி முன்னாடியே பேசிட்டேன். அவங்களுக்கு இது பத்தி ரொம்ப மகழ்ச்சி. 26 00:01:52,821 --> 00:01:55,157 -கேப்பி. -நாடலி, ஹலோ. 27 00:01:55,782 --> 00:01:56,783 ஹை. 28 00:01:57,951 --> 00:02:00,746 ஆஆ, கேப்பி, இவங்க தான் ஹெலினா ஈகன். [மென்சிரிப்பு] 29 00:02:01,914 --> 00:02:06,001 அப்படியா. ஹெலினா, இறுதியில உங்கள சந்திச்சதுல சந்தோஷம். 30 00:02:08,544 --> 00:02:09,545 எனக்கும் தான். 31 00:03:50,814 --> 00:03:53,025 [பலமாக மூச்சுவிடுகிறார்] 32 00:03:53,525 --> 00:03:55,360 [இயந்திரங்களின் பீப் சத்தம்] 33 00:04:07,164 --> 00:04:08,624 [பலமாக மூச்சுவிடுகிறார்] 34 00:04:13,128 --> 00:04:15,130 இது எப்படியாவது வேலை செய்யணுமே, முட்டாள்களே. 35 00:04:30,020 --> 00:04:31,021 [பெருமூச்செறிகிறார்] 36 00:04:31,730 --> 00:04:33,565 [நடுக்கத்துடன் மூச்சுவிடுகிறார்] 37 00:04:34,233 --> 00:04:35,651 நான் எங்க இருக்கேன்? 38 00:04:36,818 --> 00:04:39,321 நான் எங்க இருக்கேன்? 39 00:04:46,286 --> 00:04:47,788 [டெவோன்] மார்க். சரி தானே, அம்மா? 40 00:04:50,791 --> 00:04:52,000 ரெபெக்கிட்டேர்ந்து ரொம்ப விசித்திரமா வாசம் வருது. 41 00:04:52,668 --> 00:04:54,253 ரெபெக்கிட்ட விசித்திரமா வாசம் வருதா? 42 00:04:54,336 --> 00:04:57,297 ஆமாம், அவள் மென்னுற சத்தங்கள செய்தாள், ஆனால் மென்னு விழுங்களை. 43 00:04:57,381 --> 00:05:00,384 உன்ன தயார் செய்தேன், ஏன்னா ஒருவேளை நீ அவளுடன் புத்தகத்தை பகிர நேர்ந்தால். 44 00:05:00,467 --> 00:05:01,927 -ஒரு புத்தகம், ஆம். -ம்ம்-ஹம்ம். 45 00:05:02,010 --> 00:05:04,012 நான் உங்கிட்ட ஞாபகப்படுத்தியும் நீ கொண்டுவர மறந்து போனாயே, அது தான். 46 00:05:04,096 --> 00:05:06,557 -சரிதான். ஆம், கட்டாயம்... உம், மன்னிச்சிடு. -ம்ம்-ஹம்ம். 47 00:05:06,640 --> 00:05:08,433 -[எலினோர் கூவுகிறாள்] -[டெவோன்] அது பரவாயில்லை. 48 00:05:08,517 --> 00:05:09,518 பரவாயில்லை. 49 00:05:11,728 --> 00:05:12,729 சரி. 50 00:05:12,813 --> 00:05:14,022 -நம்ம குழந்தை எப்படியிருக்கா? -ம்ம்-ஹம்ம். 51 00:05:15,691 --> 00:05:16,692 உம், நம்ம... [சிரிக்கிறார்] 52 00:05:16,775 --> 00:05:18,986 நீ பொதுப்படையா "நம்ம குழந்தைன்னு" சொல்றன்னு நினைக்கிறேன். 53 00:05:19,069 --> 00:05:20,571 அவ நல்லாயிருக்கா. அவளுக்குப் பசிக்குது. 54 00:05:21,446 --> 00:05:25,158 அட. உம், வாழ்க்கை முறைய மாத்துறதப் பத்தி பேசணும். இறக்கும் முன் யார்கிட்டயாவது கூறணும். 55 00:05:25,242 --> 00:05:27,369 -நான் சீக்கிரமா சொல்றேன். சரியா. -உம்... சரி. 56 00:05:31,164 --> 00:05:32,374 [பெருமூச்செறிகிறார்] 57 00:05:36,712 --> 00:05:40,716 ["ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ்" இசைக்கிறது] 58 00:05:40,799 --> 00:05:41,800 [இசை முடிவடைகிறது] 59 00:05:47,431 --> 00:05:48,974 [நாய் மூச்சிரைக்கிறது] 60 00:05:54,229 --> 00:05:55,230 [நாய் சிணுங்குகிறது] 61 00:05:57,399 --> 00:05:58,817 [மரத்தரை கிறீச்சிடுகிறது] 62 00:06:12,789 --> 00:06:14,958 ஹே. ஹை. ஹை. 63 00:06:26,637 --> 00:06:27,721 "ராடார்." 64 00:06:28,263 --> 00:06:30,307 -[இரைச்சல்] -[பாட்டன்] கருத்து என்ன? 65 00:06:30,390 --> 00:06:32,643 [டானீஸ்] 66 00:06:32,726 --> 00:06:35,270 [பாட்டன்] மார்க், ஹலோ. [மென்சிரிப்பு] 67 00:06:36,063 --> 00:06:37,731 அட, ஏய், பசங்களா. என்ன நடக்குது? 68 00:06:37,814 --> 00:06:38,941 -பாட்டன், இல்லை. மிரு -உம், மார்க், 69 00:06:39,024 --> 00:06:41,610 இன்னிக்கு இரவவு நிகழ்ச்சிக்குப் பிறகு உன் குழந்தையை எல்லோருக்கும் அறிமுகம் செய்வது 70 00:06:41,693 --> 00:06:45,322 உன் சகோதரிக்கு அனுகூலமாக இருக்கும்னு பேசிக் கொண்டிருந்தோம். 71 00:06:45,405 --> 00:06:47,199 மார்க், நீ அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கத் தேவையில்லை. 72 00:06:47,282 --> 00:06:51,161 -நிச்சயமா அந்த குழந்தை ரொம்ப நல்ல குழந்தைதான். -பொறுங்க... அது என் சகோதரியா? குழந்தையோட? 73 00:06:51,245 --> 00:06:53,205 ஆமாம், அவனுடைய சகோதரிதான். 74 00:06:53,288 --> 00:06:54,873 -மன்னிக்கணும். -கண்டிப்பா. 75 00:06:57,543 --> 00:06:59,002 -அது கொஞ்சம் சங்கடமா இருந்தது. -ம்ம்ம். 76 00:07:00,254 --> 00:07:05,133 சரி, எனவே என் சகோதரியிடம் குழந்தை இருக்கு. கோபெல் ஏன் இங்க இருக்காங்க? 77 00:07:08,262 --> 00:07:10,264 என் புத்தகத்தை உன்னோடு பகிர்ந்துக்க சொன்னாங்க. 78 00:07:11,348 --> 00:07:13,100 ஆம் கேள்விப்பட்டிருக்கேன். உம், ரெபெக்கா? 79 00:07:13,183 --> 00:07:16,687 ரெபெக். என் கண்கள் ரொம்ப சின்னது, அதனால நான் கிட்டத்துல வச்சு படிக்கணும். 80 00:07:16,770 --> 00:07:17,771 சரி. வந்து, நான்... 81 00:07:17,855 --> 00:07:19,857 அதெல்லாம் சரியாயிடும். நான் கொஞ்சம் அந்த பக்கம் போகணுமே? 82 00:07:19,940 --> 00:07:22,401 என் பறவையினால, என் பின் தலையில சில புண்கள் இருக்கு. 83 00:07:22,484 --> 00:07:23,735 -நீங்க அவற்றை பார்க்கலாம். -சரி. 84 00:07:25,153 --> 00:07:26,154 ஹே. 85 00:07:27,364 --> 00:07:28,490 ஹலோ, மார்க். 86 00:07:29,408 --> 00:07:33,579 தாய்ப்பாலை பம்ப் பண்ணி எடுத்துட்டேன், அதனால மில்லர் கொடுக்கலாம். சரி, வாழ்க்கை மாற்றம். என்ன ஆச்சு? 87 00:07:36,206 --> 00:07:39,209 நாம... உம்... இது கேட்கவே விசித்திரமா இருக்கும்... 88 00:07:39,293 --> 00:07:40,377 [டெவோனின் மென்சிரிப்பு] 89 00:07:41,670 --> 00:07:43,088 நாம நெருக்கமானவர்களா, நீயும் நானும்? 90 00:07:44,006 --> 00:07:46,425 [மென்சிரிப்பு] நீ என்ன நினைக்கு... என்ன ஆச்சு? 91 00:07:47,593 --> 00:07:48,677 நாம தனியா பேசலாமா? 92 00:07:48,760 --> 00:07:51,597 -நான்... நான்... நான் வந்து... -[ரிக்கென்] சரி, கண்களா, உம்... 93 00:07:51,680 --> 00:07:52,848 நேரம் நெருங்கிடுச்சு, 94 00:07:52,931 --> 00:07:55,350 அதனால நீங்க எல்லோரும் அமைதியா ஹாலுக்கு மெல்ல நகர்ந்து போனீங்கன்னா... 95 00:07:55,434 --> 00:07:57,227 சரி. நான் முதல் பின் நோக்கு நேர இடைவெளிக்கு அப்புறமா பேசலாம். 96 00:07:57,311 --> 00:07:58,312 -சரியா? -சரி. 97 00:08:31,595 --> 00:08:34,222 [கேப்பி, எதிரொலிக்கிறார்] குழந்தைகள் உங்கள் வாழ்க்கைகயை எவ்வளவு மாற்றுகிறார்கள் என தெரியாது. 98 00:08:34,306 --> 00:08:35,557 [சாதாரண குரலில்] ஆனால் அவங்க மாத்தறாங்க. 99 00:08:36,308 --> 00:08:39,352 -உம், உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? -இப்போது தான் என் மூன்றாவது குழந்தையை பெற்றேன். 100 00:08:39,937 --> 00:08:41,270 இரண்டோட நிறுத்தியிருக்கலாம். 101 00:08:41,355 --> 00:08:43,398 -ஹே, ஆரம்பிச்சாச்சு. -ஹே. 102 00:08:43,482 --> 00:08:45,734 -ஏஞ்சலோ, உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. -[ஏஞ்சலோ] உங்களயும் தான். 103 00:08:45,817 --> 00:08:49,238 ஹெலினா, இது என் கணவர், ஏஞ்சலோ ஆர்டேடா. 104 00:08:49,321 --> 00:08:51,490 ஹெலினா, உங்கள சந்திச்சதுல சந்தோஷம். 105 00:08:51,573 --> 00:08:52,741 நான் தயாராகணும். 106 00:08:52,824 --> 00:08:53,951 -உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன். -சரி. 107 00:08:54,034 --> 00:08:55,536 [ஏஞ்சலோ] நாடலி, உங்கள பார்த்ததுல மகிழ்ச்சி. 108 00:08:57,246 --> 00:08:59,498 -நீங்க நலமா? -[பெருமூச்செறிகிறார்] ்பாட்டில் கிடைக்கவில்லை. 109 00:08:59,581 --> 00:09:00,624 ஆ. 110 00:09:00,707 --> 00:09:02,459 ஆம்... ஆம்... அடடே. மூன்று குழந்தைகள். 111 00:09:02,543 --> 00:09:04,545 சிறிது உதவி இல்லாம சாத்தியமே இல்லை. 112 00:09:05,754 --> 00:09:08,966 மக்கள் துண்டிப்பை மொத்தமா தடை செய்யணும்னு சொல்றத யோசிக்கவே முடியலை. 113 00:09:09,967 --> 00:09:12,344 ம்ம்-ஹம்ம். பு... புரியுது. 114 00:09:28,026 --> 00:09:30,529 [டிரங்கு பெட்டி தள்ளப்படும் சத்தம்] 115 00:09:31,572 --> 00:09:34,116 [ஏஞ்சலோ] அந்த ஃபோட்டோ காட்சி ரொம்ப மனசை தொட்டது. 116 00:09:34,199 --> 00:09:38,161 நான் எப்படி வோட் போட போறேன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு, ஆனால், நான் நினைக்கிறேன்... 117 00:09:38,245 --> 00:09:42,124 சரி, அதைப் பார்த்துவிட்டு, உங்களையும் பார்த்து நீங்க சொல்றதையும் கேட்டால், 118 00:09:42,666 --> 00:09:44,459 எல்லாமே சேர்ந்து, கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். 119 00:09:44,543 --> 00:09:47,462 ம்ம்ம். நான்... நானும் அப்படிதான் நம்புறேன். 120 00:09:48,255 --> 00:09:49,882 நாம சில மனங்களை மாற்றுவோமே. 121 00:09:51,341 --> 00:09:52,801 சரி, நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன். 122 00:09:52,885 --> 00:09:53,719 [கேப்பியின் மென்சிரிப்பு] 123 00:09:53,802 --> 00:09:54,803 நன்றி. 124 00:09:55,679 --> 00:09:58,682 உங்க அப்பாவைப் பார்த்தால், தயவுசெய்து அவரிடம் என் நன்றியைக் கூறுங்கள். 125 00:10:02,269 --> 00:10:03,270 சொல்கிறேன். 126 00:10:03,353 --> 00:10:05,189 [மணி அடிக்கிறது] 127 00:10:14,114 --> 00:10:15,407 [மணி அடிக்கிறது] 128 00:10:15,490 --> 00:10:17,117 [ரெபெக்] மார்க். இங்க வா. 129 00:10:18,994 --> 00:10:20,204 நமக்காக ஒரு சீட்டை பிடிச்சி வச்சிருக்கேன். 130 00:10:24,499 --> 00:10:27,127 நான் என் கண்ணாடியை மட்டும் கண்டுப்பிடிக்கணும். 131 00:10:28,712 --> 00:10:30,464 மார்க், இதை ஒரு வினாடி கொஞ்சம் 132 00:10:30,547 --> 00:10:31,465 -பிடிங்களேன்? -சரி. 133 00:10:31,548 --> 00:10:33,383 உன் நிகழ்கால உருவம் உன் ஆன்ம தேடலின் கதை 134 00:10:33,467 --> 00:10:35,302 டாக்டர். ரிக்கென் லாஸ்லோ ஹாலே, பிஹெச்டி. 135 00:10:37,012 --> 00:10:38,805 [மணி அடிக்கிறது] 136 00:10:40,349 --> 00:10:41,350 அட கடவுளே. 137 00:10:43,936 --> 00:10:46,396 மன்னிக்கணும், அந்த மணியடிக்கிற ஆப்பை 138 00:10:46,480 --> 00:10:50,651 -அணைக்க முடியாதுனு நினைக்கிறேன். -[கூட்டம் சிரிக்கிறது] 139 00:10:52,110 --> 00:10:55,280 [ரிக்கென்] சரி. எல்லோருக்கும் இங்கு வந்ததற்கு நன்றி. 140 00:10:56,031 --> 00:10:58,200 உம், நாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, ஒருவருக்கு 141 00:10:58,283 --> 00:11:00,994 நான் முதலில் என் நன்றியைச் சொல்லணும். 142 00:11:01,078 --> 00:11:05,958 உம், குடும்பம் தான் என் அஸ்திவாரம், மற்றும் எனக்கு உந்துதல். 143 00:11:06,041 --> 00:11:10,546 எனவே, இந்த வாசிப்பை நான் என் மூத்த மகளுக்கு அற்பணிக்கிறேன், 144 00:11:10,629 --> 00:11:11,713 அவள் இன்றிரவு இங்கு வந்திருக்கிறாள். 145 00:11:11,797 --> 00:11:14,091 எலினோர், நான் உன்னை நேசிக்கிறேன். 146 00:11:15,676 --> 00:11:16,885 [டெவோன் விசும்புகிறார்] 147 00:11:19,763 --> 00:11:20,764 [ரிக்கென் தொண்டையை செருமுகிறார்] 148 00:11:20,848 --> 00:11:22,724 [ரகசியமாக] என் மச்சான். 149 00:11:22,808 --> 00:11:26,144 [ரிக்கென்] அதோடு... நான் ஆரம்பிக்கிறேன். 150 00:11:30,148 --> 00:11:31,859 "ஒரு குழந்தையாக இருக்கும்போது, 151 00:11:31,942 --> 00:11:36,864 உல்ஃப்காங்கு மோஃஸார்ட், வேறொரு பையனின் தலையை பியானாவில் மோதி, சாகடித்தார். 152 00:11:38,323 --> 00:11:39,575 கவலை வேண்டாம். 153 00:11:39,658 --> 00:11:42,619 இந்த புத்தகத்தை எழுத நான் செய்த ஆய்வில், அது உண்மையில்லை என்று தெரிய வந்தது. 154 00:11:43,662 --> 00:11:45,622 உங்க இருதயத்துடிப்பு சம நிலைக்கு வந்து பின், 155 00:11:45,706 --> 00:11:48,125 -வாசகரின் மீது எழுத்தாளரின்..." -மார்க். 156 00:11:48,208 --> 00:11:50,836 -நானும் அவருடைய புத்தகத்தைப் பார்க்கலாமா? -ம்ம்-ஹம்ம். 157 00:11:50,919 --> 00:11:51,962 நான் கழுத்தை நீட்டி பார்க்கிறேன். 158 00:11:52,045 --> 00:11:54,047 -[ரிக்கென்] "…வலிமையை உணர்வீர்கள்…" -கண்டிப்பா. 159 00:11:54,131 --> 00:11:57,301 [ரிக்கென்] "…அதாவது 'நீங்கள்' தான் அந்த வாசகர்கள். 160 00:11:58,594 --> 00:12:02,806 ஆனால், அந்த 'நீங்கள்' என்பது உண்மையில் என்ன"? 161 00:12:02,890 --> 00:12:03,891 [ஏஞ்சலோ] இன்றிரவிற்கு, நல்வாழ்த்துக்கள். 162 00:12:03,974 --> 00:12:05,601 உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம், ஹெலினா. 163 00:12:07,227 --> 00:12:09,021 [ரிக்கென்] " அந்த 'நீங்கள்' என்பது உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எப்படி 164 00:12:09,104 --> 00:12:12,024 பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடும்? 165 00:12:13,525 --> 00:12:18,488 அதுக்கும் அப்பாற்பட்டு, முக்கியமாக, நீங்கள் யார்? 166 00:12:18,572 --> 00:12:24,453 ஹெல்லி ஒரு துண்டிப்பின் கதை 167 00:12:33,587 --> 00:12:35,756 [பலமாக மூச்சுவிடுகிறார்] 168 00:12:35,839 --> 00:12:37,466 [இயந்திரங்களின் பீப் சத்தம்] 169 00:13:02,908 --> 00:13:03,909 [பூட்டு திறக்கும் சத்தம்] 170 00:13:14,336 --> 00:13:18,173 யு. எஸ். நேவி யு.எஸ்.என். 171 00:13:25,472 --> 00:13:27,099 அப்பா 172 00:13:42,239 --> 00:13:43,782 [டிரங்கு பெட்டி குலுங்குகிறது] 173 00:13:50,747 --> 00:13:52,875 [ரிக்கென்] "எல்லா பிராணிகளும், தாவித்துள்ளும் பூனையிலிருந்து 174 00:13:52,958 --> 00:13:54,543 ஒளிந்து மறையும் மூஞ்சூறு வரைக்கும், 175 00:13:54,626 --> 00:14:00,382 எல்லாமே தங்களைத் தான் அந்த 'நீங்கள்' என்றும், உலகின் மையமாக விளங்குவதாகவும் நினைக்கிறார்கள். 176 00:14:00,465 --> 00:14:04,845 இருந்தாலும் பூனை மூஞ்சூறை சாப்பிடும் போது, நாம், ஷோரின்ஜரைப் போல, 177 00:14:04,928 --> 00:14:07,890 அதன் பொருள் என்ன என்ற மயக்கநிலையிலேயே இருக்கிறோம். 178 00:14:08,891 --> 00:14:09,933 அத்தியாயத்தின் முடிவு. 179 00:14:10,017 --> 00:14:11,852 [கை தட்டல்] 180 00:14:14,313 --> 00:14:16,064 [ரிக்கென்] நாம் ஒரு, உம், 181 00:14:16,148 --> 00:14:19,359 ஏழு-நிமிட- பின் நோக்கு நேர இடைவெளிக்குப் பின் சந்திக்கலாம். 182 00:14:20,527 --> 00:14:23,197 உம், பால்ஃப். அந்த நேடி பானையை தயார் செய். 183 00:14:23,280 --> 00:14:24,698 அது மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருந்தது. 184 00:14:25,282 --> 00:14:27,326 நான் என் பெயரை திரும்பி மாற்றிக் கொள்ள வேண்டும். 185 00:14:27,409 --> 00:14:31,413 என்ன ஒரு வார்த்தை விற்பனர். அவர் தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போலும். 186 00:14:31,496 --> 00:14:33,123 -ஒ, ஆமாம். -ஹே. 187 00:14:33,207 --> 00:14:34,791 அவளுக்கு இன்னும் பால் வேண்டுமான்னு பார்க்கப் போறேன். 188 00:14:34,875 --> 00:14:36,627 ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அப்புறமா, என்னை குழந்தை அறையில் வந்து பாரு, என்ன? 189 00:14:36,710 --> 00:14:37,711 -சரி. -நல்லது. 190 00:14:42,299 --> 00:14:43,300 மன்னிக்கணும். 191 00:14:51,475 --> 00:14:52,643 [ரிக்கென் ஆழமாக மூச்சுவிடுகிறார்] 192 00:14:53,227 --> 00:14:55,646 உம், திரு. ஹாலே... ரிக்கென்? 193 00:14:56,980 --> 00:14:59,233 என் குரல் ஏன் அப்படி நடுங்குதுன்னு எனக்கு தெரியலை. 194 00:14:59,900 --> 00:15:02,486 அதைக் கேட்டால் ஏதோ, வயதான குழவன்... 195 00:15:02,569 --> 00:15:05,239 [நடுங்கிக் கொண்டே மூச்சிழுக்கிறார்] அடுத்த வேளை சாப்பட்டுக்கு அழுவது போலிருக்கு. 196 00:15:05,739 --> 00:15:07,616 "வயதான கிழவனா". ஏன் அப்படியெல்லாம் சொல்ற? 197 00:15:07,699 --> 00:15:10,327 கடவுளே, நான் எதுக்கு தான் என் கோமாளி வாயைத் திறக்குறேனோ? 198 00:15:10,410 --> 00:15:11,328 நல்லா போயிகிட்டிருக்குப்பா. 199 00:15:11,411 --> 00:15:14,498 -புத்தகம் ்அருமையா இருக்கு, அதோடு... -சரி, மார்க். 200 00:15:14,581 --> 00:15:16,083 நன்றி, ஆனால் நீ அப்படிச் சொல்லணும்னு அவசியம் இல்லை. 201 00:15:16,166 --> 00:15:18,001 நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். 202 00:15:18,085 --> 00:15:20,295 -என்ன? இல்ல, உண்மையாதான் சொல்றேன். -[பெருமூச்செறிகிறார்] 203 00:15:20,379 --> 00:15:23,423 அந்த... உன் புத்தகம், அது... அது எனக்கு உலகத்தை திறந்து காட்டியது. 204 00:15:25,509 --> 00:15:26,844 மார்க், நீ நல்லாதான் இருக்கியா? 205 00:15:26,927 --> 00:15:30,931 ஆமாம். அந்த புத்தகம் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. 206 00:15:31,890 --> 00:15:33,475 நீ இதை உண்மையா படிச்சயா? 207 00:15:33,559 --> 00:15:35,978 ரிக்கென், நாம நண்பர்களா? 208 00:15:36,728 --> 00:15:38,188 [பெருமூச்செறிகிறார்] 209 00:15:38,272 --> 00:15:40,566 பாரு, உனக்கு அந்த சிகிச்சை நடந்ததால, உன்னை "குறைந்தவனா" சில சமயத்துல நான் 210 00:15:40,649 --> 00:15:42,901 பார்க்கிற மாதிரி நடந்துக்கறேன்னு தெரியும். 211 00:15:42,985 --> 00:15:44,111 அதுக்காக வருந்துகிறேன். 212 00:15:44,945 --> 00:15:47,865 ஜெம்மாவின் இழப்ப நீ நல்ல விதமா கடந்து போகணும் தான் அது நடந்தது. 213 00:15:49,449 --> 00:15:52,786 இன்னுக்கு காலையில பழைய படங்கள எல்லாம் நான் பார்த்துக்கிட்டு இருந்தேன், 214 00:15:52,870 --> 00:15:56,707 அதுல ஒரு படத்துல, நாம நாலு பேரும் கிரேஸ்ட் ஹைக்குல போனது இருந்தது. 215 00:15:56,790 --> 00:16:00,586 -வேடிக்கை தேனீகள் நினைவிருக்கா? [சிரிக்கிறார்] -அது இருக்கா உங்கிட்ட? அந்த படம்? 216 00:16:00,669 --> 00:16:04,006 ஆம், கண்டிப்ப. இருக்கணுமே. [வேகமாக மூச்சுவிடுகிறார்] உம்... 217 00:16:04,089 --> 00:16:07,593 -உம், ரிக்கென். அந்த நேடி சட்டி சூடாயிடுச்சு. -அட, நன்றி, பால்ஃப். 218 00:16:07,676 --> 00:16:09,761 மார்க், நான் என் மூக்கை கழுவிட்டு வருகிறேன். 219 00:16:09,845 --> 00:16:12,973 ஆனால் நன்றி. இது எனக்கு எவ்வளவு தெம்பத் தருதுனு உனக்குத் தெரியாது. 220 00:16:24,234 --> 00:16:26,028 மார்க், எனக்கு உன்னைப் பத்தி கவலையா இருந்தது. 221 00:16:26,111 --> 00:16:27,613 அட, நான் நல்லாதான் இருக்கேன். நன்றி, உம்... 222 00:16:27,696 --> 00:16:29,865 நான் என் சகோதரியை பார்த்துட்டு வரேன். 223 00:16:29,948 --> 00:16:32,910 [மென்சிரிப்பு] ஒ. உம், இப்போ நீ என்னை அணைச்சுகிட்டபோது, 224 00:16:32,993 --> 00:16:35,204 நீ திடீருன்னு இறுக்கமாகிட்ட. எதனாலப்பா? 225 00:16:35,996 --> 00:16:38,248 [தடுமாறுகிறார்] ஓ, நான் அப்படி எதையும் உணரலயே. 226 00:16:38,916 --> 00:16:41,043 வந்து, இறுகி தான் போன. இப்பவும் அழுத்தத்துல தான் இருக்க. 227 00:16:41,126 --> 00:16:44,254 ஆம், உம்... மன்னிக்கணும், இந்த பார்ட்டினாலே இப்படிதான். 228 00:16:44,338 --> 00:16:46,840 நீ அப்போ சொன்னது உண்மைதானா? 229 00:16:47,799 --> 00:16:49,051 உன்னோட திட்டங்களைப் பத்தி. 230 00:16:51,303 --> 00:16:52,304 கண்டிப்பா. 231 00:16:53,931 --> 00:16:55,057 அதைப் பத்தி இன்னும் சொல்லு. 232 00:16:59,269 --> 00:17:02,439 என்னை... என்னை மன்னிக்கணும். நான்... நான்... என் சகோதரிக்கு நல்ல உதவணும். 233 00:17:02,523 --> 00:17:04,066 எனவே, கொ... கொஞ்சம் கழித்து வரேன். 234 00:17:04,148 --> 00:17:05,651 -சரியா? -சரி. 235 00:17:06,818 --> 00:17:08,028 சரி. நன்றி, மிஸ். கோபெல். 236 00:17:56,368 --> 00:17:58,078 -[எலினோர் அழுகிறாள்] -[டெவோன்] தெரியும். 237 00:17:58,161 --> 00:18:00,372 -ஏய், வந்திட்டயா. -ஏய், நான் அவசரமா உன்னோட பேசணும். 238 00:18:00,455 --> 00:18:02,708 இல்ல, தெரியும். நான் இப்போ அவள கவனிக்கணும். அவ ரொம்ப அழறா. 239 00:18:02,791 --> 00:18:04,084 ஆனால், சற்று கழித்து என்னை அங்க சந்திக்கலாம், சரியா? 240 00:18:04,168 --> 00:18:07,171 -சரி, நான்... காத்திருக்கேன். உம், சரி. -சத்தியமா திரும்பி வருவேன். 241 00:18:09,131 --> 00:18:10,924 [அழுகை தொடர்கிறது] 242 00:18:11,008 --> 00:18:14,303 [ஆசுவாசப்படுத்துகிறார், கிசுகிசுக்கிறார்] 243 00:18:14,386 --> 00:18:16,013 ஓ, நல்ல வேளை, திருமதி. செல்விக். ஹை. 244 00:18:16,096 --> 00:18:18,098 நான் மார்க்கோட கொஞ்சம் பேசும் வரை இவளை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா? 245 00:18:18,182 --> 00:18:20,225 -கண்டிப்பாக, கண்ணே. -நன்றி. 246 00:18:20,309 --> 00:18:22,060 -மார்க் நலமா இருக்கானா? -ஆமாம், அவன் நல்லாயிருக்கான். 247 00:18:22,144 --> 00:18:23,395 நன்றி, நீங்க தெய்வம். 248 00:18:23,478 --> 00:18:27,107 -[எலினோர் அழுகிறாள்] -[ஷ்ஷ் ஒலி எழுப்புகிறார்] 249 00:18:28,025 --> 00:18:29,318 [ஷ்ஷ் ஒலி எழுப்புகிறார்] 250 00:18:35,199 --> 00:18:38,368 சரி... இப்போ சொல்லு கேட்குறேன். 251 00:18:50,923 --> 00:18:53,467 என் பெயர் ஹெலினா, நான் ஈகன் குடும்பத்தைச் சேர்ந்தவள். [சிரிக்கிறார்] 252 00:18:55,177 --> 00:18:57,221 எனவே நான் ஈகனாக வளர்ந்ததனால், கத்துக்கிட்ட ஒண்ணு என்னன்னா 253 00:18:57,304 --> 00:18:59,348 ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் தான். 254 00:18:59,431 --> 00:19:01,350 நான் சிறுமியாக இருந்தபோது, எனக்கு நினைவிருக்கு, 255 00:19:01,433 --> 00:19:02,434 ஏன்னா, நான் நினைத்தேன் 256 00:19:02,518 --> 00:19:04,937 உலகம் முழுவதும் எனக்கு ஒரு சில ஆயிரம் சகோதர சகோதரிகள் 257 00:19:05,020 --> 00:19:07,356 இருப்பதாக எண்ணினேன். [மென்சிரிப்பு] 258 00:19:07,439 --> 00:19:08,565 அட கடவுளே. 259 00:19:09,233 --> 00:19:12,402 ஆனால் எனக்கு வயதாக, அது நாம் வைத்திருக்கும் பொதுவான குறிக்கோளைப் பற்றியது என புரிந்தது. 260 00:19:12,486 --> 00:19:13,737 உம்... [மென்சிரிப்பு] 261 00:19:13,820 --> 00:19:16,573 நான் தினமும் இரவு படுக்க போகும் முன், என் தந்தை அந்த ஒன்பது அடிப்படை கொள்கைகளை 262 00:19:16,657 --> 00:19:17,824 சொல்ல வைப்பார், 263 00:19:17,908 --> 00:19:20,744 எப்போதுமே நான் அதை விரும்பி செய்தேன்னு சொல்ல முடியாது. மன்னிச்சிடுங்க அப்பா. 264 00:19:20,827 --> 00:19:24,957 ஆனால், நான் லுமனில் பணியாற்றும் ஊழியர்களுடன் கொண்டிருக்கும் பந்தம் அந்த கொள்கைகளைச் சார்ந்தது, 265 00:19:25,040 --> 00:19:27,292 அவை தான் எங்களை ஒரே குடும்பமாக பிணைக்கிறது. 266 00:19:27,918 --> 00:19:30,379 [எதிரொலிக்கிறது] எனவே, நான் செய்ய விரும்பாத ஒன்றையோ, அல்லது எனக்கு உற்சாகமில்லாத ஒன்றையோ 267 00:19:30,462 --> 00:19:33,382 அவர்களை செய்யச் சொல்லி நான் வற்புறுத்தவே மாட்டேன். 268 00:19:33,465 --> 00:19:36,677 [இயல்பான குரலில்] ஓ. பாருங்க, இந்த வேலையை நான் விசுவாசத்தை காட்ட எடுத்துக் கொண்டேன்னும், 269 00:19:36,760 --> 00:19:39,263 மாசற்ற ஈகனின் உயர்ந்த நோக்கம் தான் என்னை இந்த பணியில் அமர்த்தியது 270 00:19:39,346 --> 00:19:44,017 என்றெல்லாம் நான் சொல்வதை என் தந்தை விரும்பலாம். 271 00:19:44,726 --> 00:19:49,690 ஆனால் உண்மையாக நான் துண்டிப்பு செயல்முறையை ஏற்றது, அது ஒரு அற்புதமான விஷயம் என்பதற்காக. 272 00:19:50,482 --> 00:19:52,860 எனவே, துண்டிப்பு நம்மை பிரிக்கும் ஒன்று என நான் நினைக்கவில்லை, கிடையாது. 273 00:19:53,694 --> 00:19:55,195 அது நம்மை இணைப்பதாக நம்புகிறேன். 274 00:19:56,530 --> 00:19:59,992 லுமன் துண்டிப்பால் இணைந்துள்ளோம் 275 00:20:11,879 --> 00:20:13,714 [டயர்கள் கிறீச்சிடுகிறது] 276 00:20:14,464 --> 00:20:15,465 [திரு. மில்சிக்] வாழ்த்துகள். 277 00:20:15,549 --> 00:20:17,926 -தற்சமயம் நான் இங்கு இல்லை. -நாசமாப் போக, மில்சிக்! 278 00:20:19,928 --> 00:20:21,388 [காகிதங்கள் புரட்டப்படும் சத்தம்] 279 00:20:23,015 --> 00:20:25,142 துண்டிக்கப்பட்ட ஊழியருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் தகவல் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் 280 00:20:25,225 --> 00:20:27,227 லுமன் நிறுவனத்தை பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும்" 281 00:20:36,361 --> 00:20:38,572 துண்டிக்கப்பட்ட ஊழியர்களின் பட்டியல் 282 00:20:40,574 --> 00:20:41,658 பேயிலிஃப், இர்விங் 283 00:20:41,742 --> 00:20:42,868 பேக்கர், ஏமி லுமன் நிறுவனத்தின் அருகே வசிக்கிறார் 284 00:20:45,579 --> 00:20:47,289 பர்லி, இயன் தொடர்பு கொள்ள முயற்சி 285 00:20:53,378 --> 00:20:57,049 குட்மன், பர்ட் 3329 கல் ஹார்பர் ரோடு, கியர் பிஈ 07453 286 00:20:58,717 --> 00:21:00,719 கியர் ஜில்லா ரோடு வரைப்படம் 287 00:21:10,646 --> 00:21:11,939 ப்ரையன் வால்ஷ் - மாத்தயூ பிளேட்ஸ் மிக்கெல் கிளுஸ் 288 00:21:12,022 --> 00:21:12,856 இயன் பர்லி ஜெசன் டரினர் 289 00:21:21,114 --> 00:21:22,908 மிர்ட்டில் ஈகன் கிரெடிட் யூனியன் இர்விங் பேயிலிஃப் 290 00:21:33,126 --> 00:21:36,338 பர்ட் குட்மன் 291 00:21:57,109 --> 00:22:00,112 [பலமாக மூச்சுவிடுகிறார்] 292 00:22:08,871 --> 00:22:09,872 [கதவு திறக்கிறது] 293 00:22:11,039 --> 00:22:12,040 [உதவியாளர்] ஹெலினா. 294 00:22:12,708 --> 00:22:13,917 அவர் இங்க இருக்கிறார், சார். 295 00:22:24,178 --> 00:22:25,179 ஹெலினா. 296 00:22:28,140 --> 00:22:29,725 நீ ரொம்ப அழகா இருக்க. 297 00:22:32,603 --> 00:22:33,645 ஒரு படத்தைப் போல. 298 00:22:36,565 --> 00:22:37,566 [ஹெல்லி] நன்றி. 299 00:22:41,445 --> 00:22:42,446 உனக்கு இன்னும்... 300 00:22:44,323 --> 00:22:46,325 உனக்கு இன்னும் வலிக்கறது? 301 00:22:48,744 --> 00:22:49,745 எனக்கு வலியில்லை. 302 00:22:50,954 --> 00:22:51,955 இப்போ வலியில்லை. 303 00:22:58,712 --> 00:23:02,132 அவள் உனக்கு செய்ய நினைச்ச கொடுமையை கேட்டப்போது, எனக்கு தூக்கம் வராமல் அழுதுவிட்டேன். 304 00:23:03,258 --> 00:23:05,844 அந்த உட்புறம் செய்ய நினைத்தது. நான்... 305 00:23:09,723 --> 00:23:11,558 இதை எல்லாம் பொறுத்துக் கொண்டதுக்கு நன்றி. 306 00:23:13,143 --> 00:23:15,479 நீ செய்ததைப் பார்த்து தாத்தா ரொம்ப பெருமைப்படுவார். 307 00:23:17,397 --> 00:23:21,443 அதோடு, ஒரு நாள் நீ என்னோட அந்த சுழல் நாற்காலியில் உட்காரப் போகிறாய். 308 00:23:25,113 --> 00:23:26,323 நீ நலமா இருக்கியாம்மா? 309 00:23:27,824 --> 00:23:28,825 ஆமாம். 310 00:23:29,326 --> 00:23:33,747 அந்த குடிபானம், உம்... குடிபானம், ஏதோ ஒத்துக்கலைன்னு எனக்குத் தோணுது. 311 00:23:35,499 --> 00:23:37,334 உன்னால மேடையில பேச முடியுமா? 312 00:23:39,378 --> 00:23:41,505 மேடையில பேசுறது. ஆமாம். கண்டிப்பா பேசுவேன். 313 00:23:44,925 --> 00:23:48,095 உனக்குக் காட்ட முதல் முறையாக அந்த சிப்பை கொண்டு வந்ததது உனக்கு நினைவிருக்கா? 314 00:23:50,556 --> 00:23:51,640 அதன் முதல் பிரதி. 315 00:23:53,851 --> 00:23:56,186 அந்த சமயத்துல அதுல நீலமும் பச்சையுமாக விளக்குகள் இருந்தன. 316 00:23:58,063 --> 00:23:59,064 ஆமாம். 317 00:24:00,816 --> 00:24:04,903 "அப்பா, இது ரொம்ப அழகா இருக்கு. உலகத்துல எல்லோருக்குமே இது போல 318 00:24:06,655 --> 00:24:09,199 ஒண்ணு இருக்கணும்" அப்படீன்னு நீ எங்கிட்ட சொன்னது எனக்கு நினைவுக்கு வருது. 319 00:24:11,660 --> 00:24:12,703 எல்லோருக்கும் கிடைக்கும். 320 00:24:15,455 --> 00:24:16,540 உன்னால. 321 00:24:20,210 --> 00:24:22,004 அவங்க எல்லோரும் கியரின் குழந்தைகளாவாங்க. 322 00:24:22,546 --> 00:24:24,173 -[காலடிகள் பக்கத்தில் வரும் சத்தம்] -[கதவு திறக்கிறது] 323 00:24:25,507 --> 00:24:29,011 [நாடலி] திரு. ஈகன். ஹெலினா. இப்போ மேடைக்கு போகும் நேரம் ஆகிவிட்டது. 324 00:24:54,036 --> 00:24:58,415 [ரகசியமாக] நான் இவ்வுலகிற்கு செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும். 325 00:25:00,375 --> 00:25:05,756 என்னைத் தவிர... யாரும் என் செயல்களுக்கு யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது." 326 00:25:09,176 --> 00:25:13,305 எனக்குள் மட்டும் தான் அந்த கரைகள் தங்கும். 327 00:25:16,975 --> 00:25:18,852 நான் வருந்ததான் முடியும். 328 00:25:20,604 --> 00:25:22,231 நான் அதை தான் செய்கிறேன். 329 00:25:42,543 --> 00:25:44,086 [பெருமூச்செறிகிறார்] 330 00:26:26,461 --> 00:26:28,088 [என்ஜின் ஆன் ஆகிறது] 331 00:26:44,021 --> 00:26:45,022 [டயர்கள் கிறீச்சிடுகின்றன] 332 00:27:06,502 --> 00:27:08,253 [டெவோன்] சத்தியமா நீ என்னிடம் பொய் சொல்லலையே? 333 00:27:09,004 --> 00:27:10,005 சத்தியமா உண்மையைச் சொல்றேன். 334 00:27:11,131 --> 00:27:13,008 இது சுத்த பைத்தியக்காரத்தனம். 335 00:27:13,091 --> 00:27:15,928 அவங்க அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு மூலையையும் சோதனை செய்யணும். 336 00:27:16,011 --> 00:27:19,515 அதாவது, இன்ஸ்பெக்டர்களையோ அல்லது அது போல. அது முடியும் தானே? இன்ஸ்பெக்டர்கள்? 337 00:27:19,598 --> 00:27:21,141 ஆமாம். இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள். 338 00:27:22,142 --> 00:27:23,852 மார்க் வந்து... அதாவது இங்க, 339 00:27:23,936 --> 00:27:27,523 லுமனில் என்ன நடக்குதுன்னு நீ புரிஞ்சுக்க பார்க்குற. நீங்க அங்க என்ன செய்யறீங்கன்னு. 340 00:27:27,606 --> 00:27:28,607 சரி. 341 00:27:31,568 --> 00:27:32,569 நான் வந்து... 342 00:27:34,613 --> 00:27:36,698 எதுக்குன்னு தெரிஞ்சுக்க விரும்புறேன். 343 00:27:38,325 --> 00:27:40,327 அவன் ஏன் இதுக்கு சம்மதித்தான்னு. 344 00:27:45,082 --> 00:27:47,084 [பெருமூச்செறிகிறார்] அவன் மனைவி இறந்துவிட்டாள். 345 00:27:47,751 --> 00:27:51,171 உன் மனைவியை இழந்துவிட்டாய். நீ லுமனில் சேருவதற்கு சில காலம் முன்னதாக. 346 00:27:52,297 --> 00:27:53,966 -ஜெம்மா. -ம்ம்-ஹம்ம். 347 00:27:55,467 --> 00:28:00,305 ஒரு கார் விபத்தில் அவளை இழந்தாய், அப்புறம் உடனே, நீ உன் ஆசிரியர் உத்தியோகத்தை தொடர முயன்றாய் 348 00:28:01,682 --> 00:28:02,975 நான் ஒரு ஆசிரியனா? 349 00:28:03,058 --> 00:28:05,477 ஆம், ஒரு பேராசிரியர். வரலாறு. 350 00:28:05,561 --> 00:28:09,398 [வேகமாக மூச்சிழுக்கிறார்] அவள் இறந்ததுக்கு பின், மூன்று வாரங்கள் நீ கற்பிக்க முயன்றாய், 351 00:28:09,898 --> 00:28:12,568 அது பெரிய விபரீதமானது. 352 00:28:14,027 --> 00:28:16,864 அவள் இன்னும் உன் நரம்புகளில் இருந்தாள் தெரியுமா? 353 00:28:17,406 --> 00:28:18,532 நீ மிகவும் வருந்தினாய். 354 00:28:20,617 --> 00:28:24,162 அதனால தான் நீ இந்த துண்டிப்பு பணியை எடுத்துக்கிட்டா உனக்கு... 355 00:28:26,957 --> 00:28:28,959 அவன் உன்னை இந்த சோகத்திலிருந்து மீட்க நினைத்திருக்கலாம். 356 00:28:38,218 --> 00:28:39,636 நல்ல பெயர். ஜெம்மா. 357 00:28:39,720 --> 00:28:40,721 [டெவோனின் மென்சிரிப்பு] 358 00:28:41,889 --> 00:28:44,016 [மென்சிரிப்பு] ஆமாம். 359 00:28:46,059 --> 00:28:48,770 நாம அனைவரும் ரொம்ப நெருங்கி பழகினோம். இனிய காலமாக இருந்தது. 360 00:28:50,564 --> 00:28:51,857 அவள் அற்புதமானவள். 361 00:28:53,358 --> 00:28:54,568 உன்னையும் அற்புத மனிதனாக மாற்றியவள். 362 00:29:29,478 --> 00:29:31,313 [டயர்கள் கிறீச்சிடுகின்றன] 363 00:29:39,071 --> 00:29:39,905 [மணி அடிக்கிறது] 364 00:29:39,988 --> 00:29:41,114 இன்கம்மிங் கால் கோபெல் 365 00:29:43,033 --> 00:29:44,660 உங்களிடம் பேசுவதை தடை செய்திருக்கிறார்கள். 366 00:29:44,743 --> 00:29:49,331 அந்த கண்ராவி ஓடிசி ஆன் ஆகியிருக்கு! மார்க் எஸ்சின் உட்புறம் இங்க இருக்கான்! 367 00:29:49,414 --> 00:29:50,541 என்னது? ்அது சாத்தியமேயில்லை. 368 00:29:50,624 --> 00:29:51,834 [டயர்கள் கிறீச்சிடுகின்றன] 369 00:29:52,501 --> 00:29:55,003 அது டைலன். அவங்க அனைவரும் சேர்ந்து அதை திட்டமிட்டிருக்காங்க. 370 00:29:55,087 --> 00:29:56,296 ஹெல்லி அந்த குடும்ப மீட்டிங்குல இருக்காங்க. 371 00:29:56,380 --> 00:30:00,217 நான் ஹெல்லியைப் பார்த்துக் கொள்கிறேன். எல்லாத்தையும் சரி செய்வதைப் போல இதையும் செய்யறேன். 372 00:30:01,009 --> 00:30:04,638 செக்யூரிட்டி அறைக்குப் போய், அதை இப்பவே அணைத்துவிடு! 373 00:30:04,721 --> 00:30:06,139 ச்சே! 374 00:30:23,073 --> 00:30:24,032 [பீப் ஒலி] 375 00:30:25,367 --> 00:30:27,244 நாசமாப் போச்சு! டைலன்! 376 00:30:27,744 --> 00:30:28,620 டைலன்! 377 00:30:29,663 --> 00:30:31,665 நீ அங்க இருக்கன்னு எனக்குத் தெரியும், டைலன். கதவைத் திற! 378 00:30:31,748 --> 00:30:33,834 நாசமாப் போக, திரு. மில்சிக்! 379 00:30:34,543 --> 00:30:37,004 டைலன்! டைலன்! 380 00:30:38,964 --> 00:30:40,883 நியூ யார்க்கில் இருக்கும் உயர்-இட பத்திரிகையாளர்களை ரிக்கெனுக்கு தெரியும் 381 00:30:40,966 --> 00:30:43,051 போலீஸிடம் போறதைவிட அது பரவாயில்லைன்னு நினைக்கிறயா? 382 00:30:43,135 --> 00:30:45,679 வந்து, லுமன் பல தரப்பட்ட விஷயங்களிலும் அவங்க கை நீண்டு இருக்கு. 383 00:30:45,762 --> 00:30:47,347 மன்னிக்கவும், உனக்கு உவமை எல்லாம் புரியுமா? 384 00:30:47,431 --> 00:30:49,183 ஆம், பல விஷயங்களிலும். புரியுது. 385 00:30:49,266 --> 00:30:51,560 நாம யாருகிட்ட பேசறோம்னு ரொம்ப யோசிச்சு ஜாக்கிரதையா பேசணும். 386 00:30:51,643 --> 00:30:53,437 -சரி. -இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு உனக்கு? 387 00:30:53,520 --> 00:30:55,189 தெரியலை. என்ன ஒரு மணி நேரம்? 388 00:30:55,272 --> 00:30:57,441 சரி. ஏன்னா, உங்க பாஸ்சுங்க ஒரு முறை கண்டுபிடிச்சிட்டாங்கன்னா... 389 00:30:57,524 --> 00:31:01,361 கடவுளே, நான் அப்படியே மறந்துட்டேன். கோபெல்! கோபெல் ஏன் இங்க இருக்காங்க? 390 00:31:01,445 --> 00:31:02,654 என்ன? 391 00:31:02,738 --> 00:31:05,490 லுமன் நிறுவனத்துல என் பாஸ். மிஸ். கோபெல். அவங்க இந்த பாட்டிக்கு வந்திருக்காங்க. 392 00:31:05,574 --> 00:31:06,700 நீ என்ன சொல்ற? 393 00:31:06,783 --> 00:31:08,744 அவங்க வித்தியாசமா டிரெஸ் அணிந்திருந்தாங்க. 394 00:31:08,827 --> 00:31:11,830 ஒரு வித ஊதா நிற ஆடை, லூஸா, அதோட வெளுத்த முடியுடன். 395 00:31:13,207 --> 00:31:15,042 மார்க், நீ சொல்றது திருமதி. செல்விக் பத்தியா? 396 00:31:15,542 --> 00:31:17,878 இருக்கலாம், ஆனால் அவள் பெயர், ஹார்மோனி கோபெல். 397 00:31:18,378 --> 00:31:20,047 அவங்க லுமன் நிறுவனத்தில் பணியாற்றுகிறாரா? 398 00:31:20,130 --> 00:31:21,256 ஆமாம், அவர் தான் என் பாஸ். 399 00:31:21,340 --> 00:31:22,508 அடக் கடவுளே. 400 00:31:50,619 --> 00:31:51,787 [திரு. மில்சிக்] டைலன். 401 00:31:51,870 --> 00:31:53,163 ஏன் இப்படி செய்யற, அப்பா? 402 00:31:53,997 --> 00:31:54,998 பாரு. 403 00:31:56,250 --> 00:31:58,794 நீ தான் இந்த காலாண்டின் சுத்திகரிப்பாளர்! 404 00:31:58,877 --> 00:32:01,630 [ரிக்கென்] "பெரும்பாலும் கலாச்சாரங்கள் உடலுறவை அசிங்கமாகவும் தகாத ஓன்றாகவும் பார்க்கையில், 405 00:32:01,713 --> 00:32:03,215 -நான் எப்போதும் அதை பார்க்கும்... -திருமதி. செல்விக்? 406 00:32:03,298 --> 00:32:04,925 -என்ன? -அவங்க இங்க இருக்காங்களா? திருமதி. செல்விக்? 407 00:32:05,008 --> 00:32:05,843 -நீ என்ன... -என்ன? 408 00:32:05,926 --> 00:32:06,969 திருமதி. செல்விக்? 409 00:32:07,052 --> 00:32:08,971 -என்ன நடக்குது இங்க? -அவங்ககிட்ட தான் எலினோர் இருக்கா! 410 00:32:09,054 --> 00:32:12,224 என்ன? உம்... ம்... ஒரு வினாடி என்னை மன்னிக்கவும், சரி. உம்... 411 00:32:12,307 --> 00:32:14,726 அன்பே? நீ என்ன சொன்ன? 412 00:32:14,810 --> 00:32:17,729 [டெவோன்] திருமதி. செல்விகிடம் எலினோர் இருக்கா. நீங்க அவங்கள பார்த்தீங்களா? 413 00:32:20,691 --> 00:32:22,067 -அட கடவுளே. -என்ன நடக்குது? 414 00:32:22,150 --> 00:32:23,902 அடடே, கடவுளே. அவங்க கார் இல்லையே. 415 00:32:23,986 --> 00:32:26,321 நான் குழந்தையை அவங்ககிட்ட கொடுத்தேன், அவங்க போயிட்டாங்க! 416 00:32:26,905 --> 00:32:29,157 -போயிட்டாங்களா? எலினோரோட போயிச்சாங்களா? -[டெவோன்] நான் குழந்தையை ்அவங்ககிட்ட கொடுத்தேன், 417 00:32:29,241 --> 00:32:30,242 அவங்கள காணோம்! 418 00:32:30,325 --> 00:32:32,244 -[ரிக்கென்] எல்லா இடத்திலேயும் பார்த்தாச்சா? -[டெவோன்] இன்னும் இல்ல! 419 00:32:32,327 --> 00:32:33,787 [ரிக்கென்] சரி, நாம... உள்ள போய் தேடிப்பார்ப்போம். 420 00:32:33,871 --> 00:32:34,705 அட கடவுளே! 421 00:32:58,812 --> 00:33:02,232 [மூச்சுவாங்குகிறார்] உன் ஆத்திரங்கள் இன்னும் அடங்கலை போலும். 422 00:33:02,316 --> 00:33:04,067 நான் உன்னை திரும்பவும் பணியில் சேர்க்க முடியும். 423 00:33:04,568 --> 00:33:06,278 உனக்கு என்ன சலுகை வேணும்னாலும் நான் வாங்கித் தருகிறேன், டைலன். 424 00:33:06,361 --> 00:33:09,198 ஹே, உனக்கு தெரியாத பல விஷயங்கள் இங்க இருக்கு. 425 00:33:09,281 --> 00:33:12,910 அது வந்து... பின்பால் இருக்கு, காபி கோஸீஸ் இருக்கு. 426 00:33:12,993 --> 00:33:14,244 டைலன், இங்க பாரு! 427 00:33:15,412 --> 00:33:18,498 ஒரே வார்த்தை சொல்லு, நான் உனக்கு ஒரு காபி கோஸீயை இப்பவே கொண்டு வரேன், டைலன். 428 00:33:18,582 --> 00:33:19,625 பாருப்பா! 429 00:33:19,708 --> 00:33:23,378 எனக்கு என் குழந்தை பிறந்ததை ஞாபகப்படுத்திக்கணும்! 430 00:33:25,547 --> 00:33:27,216 உனக்கு இன்னும் இரண்டு பேர் இருக்காங்க. 431 00:33:28,425 --> 00:33:29,635 அவங்களப் பத்தி நான் சொல்றேன். 432 00:33:30,928 --> 00:33:32,554 கதவை திற, நான் உனக்கு அவங்க பேரை எல்லாம் சொல்றேன். 433 00:33:32,638 --> 00:33:33,514 வாப்பா, டைலன். 434 00:33:34,765 --> 00:33:36,725 -[பலமாக மூச்சுவிடுகிறார்] -[திரு. மில்சிக்] டைலன்! 435 00:33:48,362 --> 00:33:49,363 [டயர்கள் கிறீச்சிடுகின்றன] 436 00:33:51,073 --> 00:33:52,491 [டயர்கள் கிறீச்சிடுகின்றன] 437 00:34:07,422 --> 00:34:08,674 வரவேற்கிறோம் லுமன் நண்பர்களை 438 00:34:08,757 --> 00:34:10,509 [சிப்பந்தி] ஆஹா, ஆஹா. அது நகருது. 439 00:34:12,427 --> 00:34:15,848 [ஹெல்லி] என் பெயர் ஹெலினா, நான் ஈகன் குடும்பத்தைச் சேர்ந்தவள். [மென்சிரிப்பு] 440 00:34:16,431 --> 00:34:20,101 எனவே நான் ஈகனாக வளர்ந்ததனால், கத்துக்கிட்ட ஒண்ணு என்னன்னா... 441 00:34:21,018 --> 00:34:23,105 -[ஒருங்கிணைப்பாளர்] இன்னும் இரண்டு நிமிடங்களில். -நன்றி. 442 00:34:23,188 --> 00:34:24,188 நல்வாழ்த்துக்கள். 443 00:34:25,899 --> 00:34:28,652 நான் உங்களுக்கு சொல்லிகிட்டே வரேன். அந்த உரை குறிப்பை மட்டும் தொடர்ந்துகிட்டே வாங்க. 444 00:34:28,735 --> 00:34:31,655 உங்க உட்புறத்தை எப்படி நீங்க ஒரு சகோதரியா பார்க்கறீங்கங்கிற வரியை மறக்காம சொல்லுங்க. 445 00:34:31,737 --> 00:34:33,574 -அவங்க அதை விரும்புவாங்க. [மென்சிரிப்பு] -புரியுது. 446 00:34:34,199 --> 00:34:35,617 கண்டிப்பாக சிறப்பா அமையும். 447 00:35:20,954 --> 00:35:22,581 அவங்க குழந்தை அறையில இல்லை. 448 00:35:23,165 --> 00:35:24,875 இந்த அறைகளை எல்லாம் பார்த்தாச்சா? 449 00:35:25,959 --> 00:35:27,586 [எலினோர் அழுகிறாள்] 450 00:35:27,669 --> 00:35:29,046 [பாட்டன்] ்அடடா, கடவுளுக்கு நன்றி. 451 00:35:29,129 --> 00:35:30,631 டெவோன்! அவள் கிடைச்சிட்டா! 452 00:35:31,131 --> 00:35:34,259 டெவோன், அவ இங்க இருக்கா! நான் கண்டுப்பிடிச்சுட்டேன். 453 00:35:34,343 --> 00:35:35,761 உன் குழந்தையை கண்டுப்பிடிச்சுட்டேன். 454 00:35:36,929 --> 00:35:39,139 -நான் தான் பார்த்தேன்! -[அழுகுரல் மெல்ல மறைகிறது] 455 00:35:51,735 --> 00:35:52,861 [திரு. மில்சிக்] டைலன்! 456 00:35:55,030 --> 00:35:56,323 டைலன்! 457 00:35:56,406 --> 00:35:57,574 [நாடலி] ...தன்நம்பிக்கையில் முன்னேற்றம், 458 00:35:57,658 --> 00:35:59,535 -இன்னும் சந்தோஷமான பணியிடம். -[பலமாக மூச்சுவிடுகிறார்] 459 00:36:00,577 --> 00:36:04,414 எல்லா பெரும் மாற்றத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும் போல, சில தோல்விகளும் உள்ளன. 460 00:36:04,498 --> 00:36:05,624 ரோடுகளில் உள்ள மேடுகளைப் போல. 461 00:36:05,707 --> 00:36:10,003 ஆனால் நான் இன்றிரவு உங்களுக்கு சொல்ல விரும்புவது, நாம் புரட்சியின் வாசலில் இருக்கிறோம். 462 00:36:10,087 --> 00:36:12,422 ஒரு அன்பான, புரிந்துகொள்ளும் புரட்சி 463 00:36:12,506 --> 00:36:13,924 மனிதனை எங்கு வைக்கிறது என்றால்... 464 00:36:14,007 --> 00:36:17,553 -அட கடவுளே! [பலமாக மூச்சுவிடுகிறார்] -இது நீ தானா? 465 00:36:18,220 --> 00:36:20,722 [தடுமாறுகிறார்] நீங்க என்ன சொல்றீங்க? 466 00:36:21,223 --> 00:36:24,643 [வேகமாக மூச்சுவிடுகிறார்] அது நீ தான், இல்ல? 467 00:36:24,726 --> 00:36:29,022 -[நடுக்கத்துடன் மூச்சுவிடுகிறார்] -நான் உன் நிறுவனத்தை நாசமாக்கப் போறேன். 468 00:36:29,106 --> 00:36:30,107 [மிஸ். கோபெல் திகைக்கிறார்] 469 00:36:30,190 --> 00:36:31,608 உன் நிறுவனமா! 470 00:36:32,526 --> 00:36:35,112 உன் மனசுல நீ யாருன்னு நினைச்சுட்டு இருக்க? 471 00:36:35,195 --> 00:36:38,156 இல்ல. உன் நண்பர்கள் துன்பப்படப் போறாங்க. 472 00:36:39,157 --> 00:36:41,368 மார்க் துன்பப்படுவான். 473 00:36:41,451 --> 00:36:43,537 நீ போயிடுவ, 474 00:36:43,620 --> 00:36:49,042 ஆனால் நாங்க அவங்கள உயிரோட வச்சிருப்போம், சித்திரவதை செய்வோம். 475 00:36:49,626 --> 00:36:50,794 உங்க நேரம். 476 00:36:50,878 --> 00:36:53,213 [நாடலி] ...இன்னும் நல்லா செய்யலாம்னு தீர்மானித்தோம். 477 00:36:53,297 --> 00:36:56,508 அவர் தன் வாழ்நாளில் ஒரு துண்டிப்பு சிப்பை பார்த்திருக்காமல் இருந்திருக்கலாம், 478 00:36:56,592 --> 00:37:01,305 ஆனால் அது அவருடைய மென்மையான, மற்றும் அழகான நோக்கத்தை பிரதிபலிக்கிறது. 479 00:37:01,388 --> 00:37:04,641 ஆனால் அதைப்பத்தி தன் சொந்த அனுபவத்தை நமக்கு சொல்ல வருகிறார் ஒருவர், நாம் ஏன் கேட்கக்கூடாது? 480 00:37:06,852 --> 00:37:09,313 சீமாட்டிகளே, சீமான்கலே, சிறப்பு விருந்தினரே, 481 00:37:09,396 --> 00:37:11,607 ஹெலினா ஈகன். [மென்சிரிப்பு] 482 00:37:18,405 --> 00:37:19,615 நன்றி, நாடலி. 483 00:37:25,245 --> 00:37:26,246 [திகைக்கிறார்] 484 00:37:50,312 --> 00:37:51,438 டெவோன்! 485 00:37:56,068 --> 00:37:57,236 [ஹெல்லி] என் பெயர் ஹெல்லி ஆர். 486 00:37:58,779 --> 00:38:00,030 நான் ஒரு உட்புறம். 487 00:38:01,698 --> 00:38:04,618 அவங்க துண்டிப்பைப் பத்தி சொன்னது எல்லாமே சுத்த பொய்! 488 00:38:04,701 --> 00:38:05,702 டெவோன்! 489 00:38:08,205 --> 00:38:09,873 பர்ட்! 490 00:38:11,333 --> 00:38:12,334 பர்ட்! 491 00:38:12,417 --> 00:38:15,712 இல்லை, இல்லை, இல்லை. பாருங்க, நாங்க சந்தோஷமா இல்ல. நாங்க துன்பப்படுகிறோம். 492 00:38:17,130 --> 00:38:18,590 பர்ட்! 493 00:38:19,716 --> 00:38:23,387 -[உறுமல்கள், கத்தல்கள்] -எங்கள அங்க சித்திரவதை செய்யறாங்க! 494 00:38:23,971 --> 00:38:25,305 [இர்விங்] பர்ட்! 495 00:38:25,389 --> 00:38:27,850 டெவோன்! தயவுசெய்து! 496 00:38:28,976 --> 00:38:30,060 நாங்க கைதிகள்! 497 00:38:31,436 --> 00:38:33,230 அவள் உயிரோட இருக்கா! 498 00:38:33,730 --> 00:38:34,815 [டைலன் உறுமுகிறார்] 499 00:38:35,399 --> 00:38:36,483 பர்ட்! 500 00:38:39,236 --> 00:38:40,571 [லிஃப்ட் மணி அடிக்கிறது] 501 00:40:07,366 --> 00:40:09,368 தமிழாக்கம் அகிலா குமார்