1 00:00:06,168 --> 00:00:07,084 {\an8}முன்பு 2 00:00:07,084 --> 00:00:08,293 {\an8}இத்திருமணம் காக்கும். 3 00:00:08,293 --> 00:00:09,793 {\an8}- வாயை மூடுங்க! - மன்னிக்கணும்? 4 00:00:09,793 --> 00:00:11,084 திருமணம் வேண்டாம்! 5 00:00:11,084 --> 00:00:14,501 அனைவருமே கடமைகளோட பிறந்திருக்கோம். விதி நிர்ணயிக்கப்பட்டது. 6 00:00:14,501 --> 00:00:15,418 எங்கே போகிறார்? 7 00:00:15,418 --> 00:00:19,918 டட்லிகள், அதிகாரத்துக்காக எதையும் செய்வதோடு, மிகுந்த செல்வந்தர்களும் கூட. 8 00:00:20,043 --> 00:00:21,126 கிளம்பறோம். இப்போதே. 9 00:00:21,543 --> 00:00:23,001 நில்லுங்க! இங்குள்ளனர்! 10 00:00:23,793 --> 00:00:24,668 மன்னியுங்கள். 11 00:00:25,084 --> 00:00:25,918 வினிதர். 12 00:00:25,918 --> 00:00:27,043 தம்பி நிலை எப்படி? 13 00:00:27,043 --> 00:00:29,334 ஒரு சிசிலியன் ஒழுக்கத்தை விட பலவீனமாக. 14 00:00:29,501 --> 00:00:31,209 - அவன் வாரிசு உயில்... - முடிந்தது. 15 00:00:31,209 --> 00:00:32,293 மரண பயமில்லை. 16 00:00:32,293 --> 00:00:35,834 உங்க மூத்த சகோதரி மேரிதான் அரியணைக்கு முறையான வாரிசு. 17 00:00:35,834 --> 00:00:38,084 - வேறு யாராவது இருக்கலாமோ? - லேடி ஜேன். 18 00:00:38,084 --> 00:00:39,209 லேடி ஜேன் க்ரே? 19 00:00:39,209 --> 00:00:43,376 என்ன ஒரு மகிழ்ச்சியான பொருத்தம். ஜேனின் வருங்கால கணவர் உங்க மகன் என்பது. 20 00:00:43,376 --> 00:00:44,959 நான் சந்தித்த முதல் முரடன். 21 00:00:44,959 --> 00:00:47,126 இன்னும் நிறைய நேரம் உள்ளதே. பழகி பார். 22 00:00:47,126 --> 00:00:48,084 இனிய மாலை! 23 00:00:48,376 --> 00:00:49,793 - என்னோடு வா. - வருவேனா! 24 00:00:49,793 --> 00:00:52,584 அம்மா, திருமணத்தை பற்றி. அவனை மணமுடிக்க செய்யாதீர். 25 00:00:52,584 --> 00:00:55,793 கில்ட்ஃபர்டாகிய நான் ஜேனாகிய உன்னை... 26 00:00:56,626 --> 00:00:58,209 அது ஆட்கொல்லி! 27 00:01:06,626 --> 00:01:11,918 "ஆம்" எனச் சொல்ல அஞ்சி, உயிர்கொல்லி நோய் இருப்பதாக நடித்தால், 28 00:01:11,918 --> 00:01:16,001 முதலில் தேவாலயத்தில் ராஜ வைத்தியர் இல்லை என்பதை உறுதி செய்யவும். 29 00:01:16,001 --> 00:01:19,459 அப்படி செய்யாவிடில், கத்தி வேலையில் நாட்டம் கொண்ட 30 00:01:19,459 --> 00:01:23,668 கொடுமைக்காரனால், மேஜையில் நீங்க கட்டி போடப் பட்டிருப்பதை காண்பீர். 31 00:01:23,668 --> 00:01:24,959 அட கருமமே. 32 00:01:24,959 --> 00:01:29,751 லேடி ஜேன் அவர்களே, ஒரு விரைவுச் சோதனை மட்டுமே, 33 00:01:29,751 --> 00:01:32,834 உங்க மயக்கம் குறிப்பது போல் உங்களுக்கு 34 00:01:32,834 --> 00:01:36,293 ஆட்கொல்லியா, சாகக் கிடக்கிறீரா, என கண்டுபிடிக்க ஒரே வழி. 35 00:01:36,293 --> 00:01:40,543 அல்லது வேறு ஏதாவது சாதாரணமாகவும் இருக்கலாம். 36 00:01:40,543 --> 00:01:41,959 அவள் நடிக்கிறாள். 37 00:01:41,959 --> 00:01:44,793 அவள் நடிக்கிறாள் என்பதே சாதாரண காரணம். 38 00:01:44,793 --> 00:01:47,959 இதோ, எங்கே கொஞ்சம் பார்ப்போமா? இங்கே உள்ளே போய்... 39 00:01:48,126 --> 00:01:50,668 அருமை, திறங்க, திறங்க. 40 00:01:52,251 --> 00:01:55,084 அருமை. இங்கே, மேலே... 41 00:01:55,459 --> 00:01:56,501 பிசாசு இது தானா? 42 00:01:57,418 --> 00:01:59,834 இல்லை, இல்லை, அது என்னவென தெரியும். நலமே. 43 00:02:00,959 --> 00:02:03,084 இது மண்ணீரல் விஷயமாக இருக்கலாம். 44 00:02:03,084 --> 00:02:06,501 ஆம். இப்போதெல்லாம் அதை அகற்ற பரிந்துரைக்கிறேன். 45 00:02:07,168 --> 00:02:08,084 பயனற்ற உறுப்பு. 46 00:02:10,334 --> 00:02:11,334 அட கடவுளே. 47 00:02:12,084 --> 00:02:14,168 வைத்தியரே, நீங்க அரசோடு இருக்கணுமே. 48 00:02:14,168 --> 00:02:16,793 பெண்கள் நீங்கள் பேசுவதை நிறுத்தவே மாட்டீர்களா? 49 00:02:16,793 --> 00:02:20,418 நீங்கள் ஆட்கொல்லியால் துன்புற்றால், 50 00:02:20,876 --> 00:02:23,209 ரத்தம் அனைத்தையும் கூறிவிடும். 51 00:02:23,834 --> 00:02:25,751 ரத்தம் எதையும் கூறாது. 52 00:02:25,876 --> 00:02:29,626 அந்த ரத்தம் காய்ந்த பாக்கு கொட்டைகளுடன் தேன் படிகத்தை 53 00:02:29,626 --> 00:02:32,168 ஜேன் மென்று வாயிலிருந்து ஒழுக விட்டாள். 54 00:02:33,834 --> 00:02:34,709 சியர்ஸ். 55 00:02:40,043 --> 00:02:41,793 ஏன், இனிப்பாக உள்ளது. 56 00:02:43,376 --> 00:02:45,168 கச்சிதம். ஆட்கொல்லி இல்லை. 57 00:02:45,168 --> 00:02:46,209 என்ன? 58 00:02:46,209 --> 00:02:49,001 "என்ன" என கேட்காதீர். "மன்னியுங்க" என கேளுங்க. 59 00:02:49,001 --> 00:02:50,709 இயக்குநீர் சமநிலை தவறியதாலே 60 00:02:50,709 --> 00:02:54,168 அதிகப்படியான மனச்சோர்வும் பெண்மையற்ற மூர்க்கமும். 61 00:02:54,668 --> 00:02:57,584 முழுமையான இரத்த போக்கிற்கு பின் திருமணம் தொடரலாம். 62 00:02:57,584 --> 00:02:59,959 என் பணியாளை விட்டு அந்த ரத்தத்தை 63 00:02:59,959 --> 00:03:03,209 உங்க காலை உணவிற்கு சாசேஜாக அனுப்புகிறேன். சுவையானது. 64 00:03:04,334 --> 00:03:06,418 ஜேனின் தேர்வுகள் தெளிவானது. 65 00:03:06,418 --> 00:03:09,668 திருமணம். அல்லது சித்திரவதை, அதை தொடர்ந்து திருமணம். 66 00:03:10,459 --> 00:03:12,918 அதன் பின், அவள் ரத்தத்திலான சாசேஜ். 67 00:03:15,751 --> 00:03:16,918 நிறுத்துங்க! நலமானேன். 68 00:03:17,793 --> 00:03:20,168 நீங்கள் ஒரு தலைசிறந்த மருத்துவர். 69 00:03:20,793 --> 00:03:21,626 அம்மா? 70 00:03:24,334 --> 00:03:25,626 வைத்தியர் நலமாக்கினார். 71 00:03:26,459 --> 00:03:27,543 செய்வார் என தெரியும். 72 00:03:45,626 --> 00:03:48,084 லேடி ஜேன். நலமா? 73 00:03:58,001 --> 00:03:59,001 ஆம். 74 00:04:00,793 --> 00:04:02,584 மை லேடி ஜேன் 75 00:04:10,168 --> 00:04:13,043 வாழ்க்கைக்கும் இணையும் அன்னப்பறவைகள் ஒரு உருவகம். 76 00:04:13,043 --> 00:04:14,751 ஜேனுக்கு குமட்டுகிறது. 77 00:04:14,751 --> 00:04:15,668 நன்றி. 78 00:04:15,668 --> 00:04:18,876 எவ்வளவு முயற்சி. கெஞ்சி, மன்றாடி, ஓடி போனது. 79 00:04:18,876 --> 00:04:21,626 - பின்னர், சித்திரவதையின் குறிப்பு... - முட்டாள். 80 00:04:21,626 --> 00:04:23,001 பின் சரணடைந்தாள். 81 00:04:23,001 --> 00:04:24,418 என்னை முட்டாள் என்றாயா? 82 00:04:24,418 --> 00:04:25,793 என்னைச் சொன்னேன். 83 00:04:26,834 --> 00:04:28,709 நீயும் அப்படி என எதிர்பார்க்கிறேன். 84 00:04:29,209 --> 00:04:31,918 எண்ணியதை விட அழகும், பெண்மையோடும் இருக்கிறாய். 85 00:04:31,918 --> 00:04:36,626 நீ காலஹாட் மறுபிறப்பு. வீரமிக்க ஆண்மையின் உருவம் பார். 86 00:04:36,626 --> 00:04:38,918 என் ஆண்மையை உருவப்படுத்துவதாகவா சொன்னாய்? 87 00:04:38,918 --> 00:04:42,751 ஜேன், கண்ணே, இம்மகிழ்ச்சியான நாளில் நான் உன்னை வாழ்த்தவில்லை. 88 00:04:45,126 --> 00:04:46,334 காற்றாட வேண்டும். 89 00:04:47,126 --> 00:04:48,126 போதும் உன் ஆட்டம். 90 00:04:48,751 --> 00:04:50,793 வெறுக்கிறாய் என தெரியும், ஆனால் நம்பு, 91 00:04:50,793 --> 00:04:53,209 இத்திருமணம் உனக்கு அதிகாரத்தை தரும். 92 00:04:53,209 --> 00:04:56,043 அதிகாரமா? நான் அவனது சொந்தம் இப்போது. 93 00:04:56,043 --> 00:04:58,918 அவன் மனைவி. அவன் உடைமை. அவன்... 94 00:04:58,918 --> 00:05:00,668 அவன் பாடு, இனி என்னுதில்லை. 95 00:05:00,668 --> 00:05:03,418 லேடி ஃப்ரான்ஸிஸ். லேடி ஜேன். நார்ஃபோக் ட்யூக்... 96 00:05:03,418 --> 00:05:06,543 போ, போ, அதை பரிசு அறையில் வை. நன்றி. 97 00:05:07,126 --> 00:05:09,918 ஜேன், நீ கில்ட்ஃபர்டை விஞ்சியவள். 98 00:05:09,918 --> 00:05:12,126 அவனது தாத்தா ஒரு கணக்கன், 99 00:05:12,126 --> 00:05:15,876 ஆனால் உன் கொள்ளுத்தாத்தா இங்கிலாந்தின் அரசர். 100 00:05:15,876 --> 00:05:20,001 சொல்லுங்க தாயே, நான் நல்ல விலைக்கு விற்றேனா, அல்லது மலிவு விலைக்கா? 101 00:05:20,126 --> 00:05:23,168 உன்னை ஏற்க நான் விலை கொடுத்திருக்கலாம். அன்னத்தை தின்னு. 102 00:05:25,584 --> 00:05:26,918 ஒரு அறிவுரை. 103 00:05:26,918 --> 00:05:30,459 கேள். இலக்கு பார்வையில் உள்ளது. 104 00:05:30,459 --> 00:05:32,668 குறி தெளிவாக இருக்கிறது. 105 00:05:32,668 --> 00:05:35,209 - இருப்பினும் நிலையான கை... - அப்பா. 106 00:05:35,209 --> 00:05:37,459 ...வில்லை இழுக்க தேவை. 107 00:05:38,209 --> 00:05:40,543 நினைவிருக்கட்டும், ட்வாங், டவாங், டவாங். 108 00:05:40,543 --> 00:05:41,459 என்ன? 109 00:05:42,751 --> 00:05:44,793 ஸ்டான், உன்னைப் பற்றி சொல். 110 00:05:45,168 --> 00:05:46,584 நிச்சயமானவளுக்கு பிளேக். 111 00:05:46,584 --> 00:05:47,501 ஐயோ பாவம். 112 00:05:48,334 --> 00:05:49,543 என் கணவர் இறந்தார். 113 00:05:49,543 --> 00:05:51,376 - துரதிர்ஷ்டம் தான். - தெரியும். 114 00:06:01,084 --> 00:06:02,168 அது ஏளன பார்வையா? 115 00:06:04,751 --> 00:06:05,668 மேலும் ஒன்று. 116 00:06:07,084 --> 00:06:08,376 பாதித்ததா எண்ணலாம். 117 00:06:10,418 --> 00:06:12,418 தேவாலயத்தில் பொய் குருதி எப்படி வந்தது? 118 00:06:12,418 --> 00:06:13,751 அது பொய் குருதி இல்லை. 119 00:06:13,751 --> 00:06:16,334 வைத்தியர் தவறாயிருக்கலாம். ஆட்கொல்லி 120 00:06:16,334 --> 00:06:18,168 நுரையீரலில் பரவியுள்ளது. 121 00:06:18,168 --> 00:06:21,043 மணமானதால் உனக்கும் தொற்றும், இருவரும் இறப்போம். 122 00:06:22,334 --> 00:06:23,251 நல்லதை நம்பலாம். 123 00:06:26,459 --> 00:06:27,709 - மார்கரெட். - என்ன? 124 00:06:27,709 --> 00:06:29,834 உனக்கு 10 வயது தான். பியர் மட்டுமே. 125 00:06:30,209 --> 00:06:33,418 எனக்கு வைனும் கேத்தரினுக்கு படுக்கை சடங்கும் பிடிக்கும். 126 00:06:33,418 --> 00:06:34,334 மூடு. இல்லை. 127 00:06:34,334 --> 00:06:39,001 படுக்கை சடங்கை பற்றி ஜேன் மொத்தமாக மறந்து விட்டாள். 128 00:06:39,001 --> 00:06:44,543 மக்களே, மக்களே. என்னை கவனியுங்கள். 129 00:06:45,293 --> 00:06:48,084 மேதகு, அரசர் எட்வர்ட், 130 00:06:48,626 --> 00:06:52,001 நம் மாபெரும் இராஜ்யத்தை ஆளவும், மாறிலி மக்களை 131 00:06:52,376 --> 00:06:55,043 பாதுகாக்கவும் அரண்மனைக்குத் திரும்பினார். 132 00:06:56,459 --> 00:06:59,251 இப்போது, இன்று இங்கிருக்கும் பலர், 133 00:06:59,251 --> 00:07:02,501 இன்றய நாள் வராது என எண்ணினர். 134 00:07:03,001 --> 00:07:07,751 அதாவது, என் அயோக்கிய மகனையும், க்ரேவின் பிரபலமற்ற மகளையும் சொல்கிறேன். 135 00:07:07,751 --> 00:07:11,543 ஆனால், காலமான என் அன்பு மனைவி சொல்வது போல், 136 00:07:12,293 --> 00:07:13,918 எல்லா பூட்டிற்கும் சாவி உள்ளது. 137 00:07:15,543 --> 00:07:19,751 கில்ட்ஃபர்ட் இன்று அப்படி ஒரு சாவியை நுழைக்க சமாளித்தான். 138 00:07:19,751 --> 00:07:25,418 ஆகவே, இத்தூய மாறிலி சேர்க்கைகாக கோப்பையை உயர்த்தி, 139 00:07:25,418 --> 00:07:28,293 லேடி ஜேன் க்ரேவுக்கும், 140 00:07:28,293 --> 00:07:32,751 என் மகன் பிரபு கில்ட்ஃபர்ட் டட்லிக்காகவும் கொண்டாடுவோம். 141 00:07:33,293 --> 00:07:35,376 நீங்க இருவரும் எழுங்க, வாங்க. 142 00:07:35,376 --> 00:07:38,668 கோப்பையை உயர்த்துங்கள். ஜேன் மற்றும் கில்ட்ஃபர்டுக்கு. 143 00:07:39,334 --> 00:07:40,459 ஜேன், கில்ட்ஃபர்ட்! 144 00:07:40,459 --> 00:07:44,668 புன்னகைங்க, சரியா? பற்களும், கண்களும். மக்கள் உங்களால நேசிக்கின்றனர். 145 00:07:50,126 --> 00:07:51,584 நான் பேச விரும்புகிறேன். 146 00:07:52,668 --> 00:07:55,834 என் நாட்டு குடிமகன்கள் மற்றும் பெண்கள் முன் நின்று 147 00:07:55,834 --> 00:07:58,043 என் ஆசீர்வாதம் மட்டுமின்றி, 148 00:07:58,043 --> 00:08:00,709 என் தம்பி அரசர் எட்வர்டுதையும் வழங்குகிறேன். 149 00:08:01,126 --> 00:08:04,084 ஜேனை விட அவர் மதிக்கும் ஆன்மா யாருமில்லை. 150 00:08:04,084 --> 00:08:07,001 சவப்பெட்டிக்கு இருமியபடியே செல்கிறாராமே, பெஸ்ஸி. 151 00:08:07,918 --> 00:08:09,084 அமைதி, முட்டாளே. 152 00:08:10,876 --> 00:08:13,959 மன்னரின் மரணம் பற்றி பேசுவது தேசத் துரோகம். 153 00:08:13,959 --> 00:08:15,043 கேலிக்காக கூட. 154 00:08:16,168 --> 00:08:19,334 என் அன்பு தம்பியை பற்றி பேசுகையில், நினைவிருக்கட்டும். 155 00:08:20,293 --> 00:08:26,001 தவிர, நம் நல்லரசர் எட்வர்ட் பாதுகாப்பாக, உயிரோடு இருக்கிறார் என உறுதியளிக்கிறேன். 156 00:08:26,751 --> 00:08:27,751 தவறு. 157 00:08:28,293 --> 00:08:32,418 எட்வர்ட் உயிரோடு இருக்கிறான், ஆனால் பாதுகாப்பாக இல்லை. 158 00:08:33,543 --> 00:08:34,668 அதிக உற்சாகம். 159 00:08:34,668 --> 00:08:36,959 இருக்குமே. இதில் எப்போதுமே நான் சரி. 160 00:08:36,959 --> 00:08:38,543 ஜேனை பற்றி என்ன விஷயம்? 161 00:08:38,543 --> 00:08:42,209 ஜேன் நலமே. சந்தோஷத்தில் மயங்கினார். உங்க சார்பாக பெஸ் இருக்கிறார். 162 00:08:47,293 --> 00:08:49,668 வடக்கில் வினித எழுச்சி அதிகமானது. 163 00:08:49,668 --> 00:08:50,876 மந்தையர், அரசே. 164 00:08:50,876 --> 00:08:54,751 அவர்களின் மிருகத் தலைவன், ஆர்ச்சர். அவனை ஏன் இன்னும் கொல்லவில்லை? 165 00:08:54,751 --> 00:08:56,043 முடிந்தவரை முயல்கிறேன். 166 00:08:57,418 --> 00:08:58,876 தனிமையை விரும்புகிறேன். 167 00:09:00,668 --> 00:09:01,751 ஓய்வெடு, சகோதரனே. 168 00:09:12,793 --> 00:09:13,626 போய் விட்டனர். 169 00:09:17,126 --> 00:09:18,001 பசிக்கிறது. 170 00:09:22,043 --> 00:09:23,959 - சீஸ். - சீஸ் மிகவும் பிடிக்கும். 171 00:09:25,001 --> 00:09:26,584 ஒரு யோசனை தோன்றியது. 172 00:09:26,584 --> 00:09:29,793 விஷத்தின் மூலத்தை அறிந்தால் விஷம் தருபவரை கண்டறியலாம். 173 00:09:29,793 --> 00:09:32,668 நாய்களுக்கு அது அழுகிய மாமிசம், கழிவு நெடியடிக்கும். 174 00:09:32,668 --> 00:09:35,709 விஷம் தருபவரை கண்டதும் அவர்களை உலையிலிட ஆணையிடுவேன். 175 00:09:36,793 --> 00:09:39,626 அற்புதமான காட்டுமிராண்டித்தனம். தந்தையின் யோசனை. 176 00:09:39,626 --> 00:09:41,126 - நிச்சயமாக. - ஒரு யோசனை. 177 00:09:41,918 --> 00:09:44,293 விஷ மூலமறிந்து விஷம் வைப்பவரை கண்டறிவோம். 178 00:09:44,293 --> 00:09:45,959 அதைத்தானே சொன்னேன்? 179 00:09:45,959 --> 00:09:48,084 நாளை காலை, சாகசத்தை மேற்கொள்வோம். 180 00:09:48,084 --> 00:09:51,209 இதை செய்து உதவினால், விஷம் வைத்தவன் இறந்தவுடன்... 181 00:09:51,209 --> 00:09:52,126 உலையில். 182 00:09:52,126 --> 00:09:55,126 உலையில் இடப்பட்டதும், என்னோடு பாட்டியிடம் வருவீரா? 183 00:09:55,126 --> 00:09:57,459 உறுதி தாங்க. நீங்களின்றி செல்ல முடியாது. 184 00:09:57,459 --> 00:09:58,376 உறுதியாக. 185 00:09:59,959 --> 00:10:02,876 ஜேன் என்ன செய்கிறாளோ. குஜாலாக இருப்பாளென நம்புவேன். 186 00:10:02,876 --> 00:10:05,168 ஜேனுக்கு குஜாலில்லை. 187 00:10:06,751 --> 00:10:11,918 ஒவ்வொரு கன்னியும் அந்த உறுப்போடு தன் முதல் சந்திப்பை சிந்திப்பது போல, 188 00:10:11,918 --> 00:10:16,001 ஜேனுக்கும் ஒரு சொல்லொண்ணா மதி மயக்கம், 189 00:10:16,001 --> 00:10:19,793 ஆசை கொழுந்து விட்டு எரிகிறதென இளைஞர்கள் சொல்வார்களே, அது போல. 190 00:10:19,793 --> 00:10:23,418 ஜேனுக்கு கில்ட்ஃபர்ட் மீது ஆசை கொழுந்து விட்டு எரிகிறது. 191 00:10:23,543 --> 00:10:26,001 திருத்த முடியாதவன், 192 00:10:26,001 --> 00:10:29,334 மேலும் அவர்களின் முதல் முறை, படுக்கை சடங்கு, அறையில் 193 00:10:29,334 --> 00:10:32,209 எல்லார் முன்னிலையிலும் நடக்கும் என தெரிந்தாலும். 194 00:10:33,959 --> 00:10:34,793 நடனமாடலையா? 195 00:10:36,001 --> 00:10:37,959 அது வெறும் குடித்த தடுமாற்றம். 196 00:10:39,293 --> 00:10:40,709 ஒரு ரகசியம் சொல்லட்டுமா. 197 00:10:41,459 --> 00:10:46,043 சிலசமயங்களில் குடித்திருப்பது நல்ல வேடிக்கை. 198 00:10:47,543 --> 00:10:49,793 - உன் பல்லில் ஏதோ இருக்கு. - என்ன? இல்லை. 199 00:10:56,543 --> 00:10:57,376 முத்திமிடுங்க! 200 00:10:58,043 --> 00:11:00,001 முத்திமிடுங்க! 201 00:11:00,126 --> 00:11:02,168 முத்தம்! முத்தம்! முத்தம்! 202 00:11:25,293 --> 00:11:26,209 செய்வேனாக்கும். 203 00:11:30,084 --> 00:11:34,709 அதற்கு நிறைய நேரம் உள்ளது, என்ன வருமென அனைவருக்கும் தெரியுமே. 204 00:12:09,418 --> 00:12:10,626 திருடன். 205 00:12:15,709 --> 00:12:16,959 எப்படி அதில் வந்தது? 206 00:12:16,959 --> 00:12:19,459 பந்தயம் கட்டுவேன், வினித திருடன் தானே. 207 00:12:19,459 --> 00:12:21,501 எனக்கு பல குணங்கள் உள்ளது, சீமாட்டி. 208 00:12:23,501 --> 00:12:26,418 சந்தித்தது மகிழ்ச்சி, ஆனால் நான் போக வேண்டும்... 209 00:12:26,418 --> 00:12:29,751 இல்லை. உனக்கு சூஸானா என்பவளை தெரியுமா? உன்னை போன்றவள். 210 00:12:30,876 --> 00:12:33,126 வினிதர். அவள் என் உற்ற தோழி. 211 00:12:33,126 --> 00:12:35,334 எல்லாருக்கும் எல்லாரையும் தெரியாது. 212 00:12:37,168 --> 00:12:38,334 என்னடா சிக்கல் இது? 213 00:12:45,793 --> 00:12:47,668 மன்னிப்பு கேட்க இங்கு வந்தேன், ஆனால் 214 00:12:47,793 --> 00:12:49,751 நீ பரிசுகள் திருடுவதை காண்கிறேன். 215 00:12:50,168 --> 00:12:52,918 செய்ய வேண்டும். என் சுதந்திரத்திற்கு நிதியளிக்கும். 216 00:12:52,918 --> 00:12:58,001 என்னை அவமானப்படுத்தினாய். நிச்சயம் இது ஒத்து வராதது. 217 00:12:58,001 --> 00:13:01,043 அதனால் உன்னை விட்டு செல்லவே நினைக்கிறேன். விரைவில். 218 00:13:01,043 --> 00:13:02,126 ஏன்? 219 00:13:02,126 --> 00:13:04,793 ஏனெனில், நீ லண்டன் போக்கிரிகளுள் ஒருவன். 220 00:13:05,209 --> 00:13:07,334 - நன்றி. - இது நல்ல விஷயம் இல்லை. 221 00:13:07,959 --> 00:13:09,668 உன்னை பற்றி என்ன பேச்சு தெரியுமா? 222 00:13:09,668 --> 00:13:12,001 பகலில் உறக்கம், இரவில் குடி, கூத்து 223 00:13:12,001 --> 00:13:15,751 நேரத்தை போக்கிரி, முட்டாள், வேசி, குடிகாரர், தற்பெருமையாளர்... 224 00:13:15,751 --> 00:13:18,126 மதுக்கூடத்தில் என்னோடு இருந்ததை ரசித்தாய். 225 00:13:18,126 --> 00:13:20,626 மேலும், எனக்காவது நண்பர்கள் உள்ளனர். 226 00:13:21,293 --> 00:13:24,459 இருந்தும், தெரியாத என்னை மணமுடித்தாய். 227 00:13:24,459 --> 00:13:25,668 காரணங்கள் இருந்தன. 228 00:13:25,668 --> 00:13:28,126 என்ன மோசமான ரகசியம். அப்பப்பா. 229 00:13:28,126 --> 00:13:30,126 என்ன சுவாரசியமான புதிர் நீ? 230 00:13:30,126 --> 00:13:31,376 உன் காரணங்கள் என்ன? 231 00:13:31,918 --> 00:13:33,918 பணம். சகோதரி கேத்தரினை, மறந்து போன கழிவு 232 00:13:33,918 --> 00:13:36,876 தொட்டி போல் நாறும் கிழ ட்யூக்கிடமிருந்து காப்பாற்ற. 233 00:13:38,043 --> 00:13:40,459 நான், மறந்த கழிவுத்தொட்டி போல நாறுகிறேனா? 234 00:13:42,459 --> 00:13:46,459 இன்னும் உன்னை முகரவில்லை. அந்த உத்தேசமும் இல்லை. 235 00:13:46,459 --> 00:13:49,501 ஜேன் எதிர்பார்த்த கில்லாடி பதிலாக இல்லை என்றாலும், 236 00:13:50,126 --> 00:13:51,793 அச்சமயம் அவ்வளவே முடிந்தது. 237 00:13:51,793 --> 00:13:52,876 அங்கு உள்ளீரா. 238 00:13:52,876 --> 00:13:54,334 இளம் காதலர்களே. 239 00:13:54,709 --> 00:13:56,876 சலனத்தின் உந்துதலால் நேரே 240 00:13:56,876 --> 00:13:59,001 படுக்கையில் குதித்தீரோ என எண்ணினேன். 241 00:13:59,001 --> 00:14:00,376 அப்பா, நிச்சயமா கிடையாது. 242 00:14:01,459 --> 00:14:03,918 நல்லது, படுக்கை சடங்கு ஆரம்பிக்க போகுது. 243 00:14:03,918 --> 00:14:06,418 வா, போகலாம். வா. 244 00:14:08,293 --> 00:14:12,084 அதற்கு பின் நிச்சயம் நீ காரியத்தை முடிக்கணும். 245 00:14:12,209 --> 00:14:13,459 ஒப்பந்தத்தை முடி. 246 00:14:14,251 --> 00:14:16,834 இல்லையெனில் இத்திருமணம் இப்படி முடியலாம். 247 00:14:26,876 --> 00:14:28,501 - அப்பா, இது தேவையா? - இப்படி. வா. 248 00:14:36,043 --> 00:14:37,834 எல்லாரும் வந்தனர், இல்லையா? 249 00:14:39,126 --> 00:14:40,001 அற்புதம். 250 00:14:40,668 --> 00:14:46,084 ஜேன், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடப்பதை நாம் விவாதித்ததில்லை. 251 00:14:46,084 --> 00:14:47,959 கொஞ்சமாவது என்னை போலிருந்தால், 252 00:14:47,959 --> 00:14:49,501 உனக்கு பிடித்து போகும். 253 00:14:49,501 --> 00:14:53,543 தயவுசெய்து. படுக்கையை பற்றி பேசி நம்மிருவரையும் சிறுமை படுத்தாதீர். 254 00:14:53,543 --> 00:14:57,501 சரி, கழட்டு. வா. நினைவிருக்கட்டும், முடிக்க ஒரு ஒப்பந்தம் உள்ளது. 255 00:14:57,834 --> 00:15:00,959 வேடிக்கை வேறு, வேலை வேறு. காரியத்தை முடி. 256 00:15:01,751 --> 00:15:05,626 ஜேன் கண்ணே, வாயை மூடி கால்களை திற. 257 00:15:05,751 --> 00:15:06,584 ஐயோ, கொல்கிறீரே! 258 00:15:06,584 --> 00:15:08,043 அது அம்சமான தோள். 259 00:15:08,543 --> 00:15:11,084 - காலம் கடக்க எல்லோருக்குமே வயசாகும். - அப்பா. 260 00:15:11,084 --> 00:15:13,209 ஒரு பெண்ணின் தோளை பார்க்கிறேன். 261 00:15:13,209 --> 00:15:16,459 சொல்லட்டுமா, நண்பர்களே. எனக்கு அம்மாவை பிடித்திருக்கு. 262 00:15:17,584 --> 00:15:18,543 சில குறிப்புகள். 263 00:15:18,543 --> 00:15:22,043 உறுதியாக இருப்பதை உறுதியாகவும் 264 00:15:22,709 --> 00:15:25,584 மென்மையானதை, மென்மையாகவும் பற்று. 265 00:15:25,876 --> 00:15:27,293 மிகவும் வலிக்குமாம். 266 00:15:27,293 --> 00:15:28,251 அதை கேட்காதே. 267 00:15:49,418 --> 00:15:50,418 வெளியேற மாட்டரா? 268 00:15:51,209 --> 00:15:54,126 முழுமையை நிரூபிக்க நம் கால்களை அவர்கள் காண வேண்டும். 269 00:15:55,084 --> 00:15:57,168 நாம் உரசி கொண்டால் வெளியேறுவர். 270 00:15:58,001 --> 00:15:59,376 நம் கால்களைச் சொன்னேன். 271 00:16:11,376 --> 00:16:12,543 ஆம்! 272 00:16:24,209 --> 00:16:25,043 இப்போது என்ன? 273 00:16:25,501 --> 00:16:26,459 பொறு. 274 00:16:34,501 --> 00:16:38,626 ஜேன், இப்போது தனியாக இருப்பதால் தெளிவாக சொல்கிறேன். 275 00:16:38,626 --> 00:16:41,126 என்னை தற்காக்கவோ, இதுவரை என் வாழ்க்கையை 276 00:16:41,626 --> 00:16:44,043 தேர்ந்தெடுத்த விதத்தையோ எண்ணியதில்லை. 277 00:16:44,043 --> 00:16:45,626 அது நியாயமில்லாததால். 278 00:16:45,626 --> 00:16:47,501 என்னை பேச விடு. 279 00:16:48,709 --> 00:16:51,668 ஜேன், உனக்கு... 280 00:16:54,418 --> 00:16:57,751 நீ ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்ததுண்டா? 281 00:16:57,751 --> 00:16:59,418 பின், அக்கட்டம் வந்ததும், 282 00:16:59,418 --> 00:17:01,626 அது முடியுமா என சந்தேகம் வந்ததுண்டா? 283 00:17:10,834 --> 00:17:12,376 பானம் இல்லாமல் முடியாது. 284 00:17:17,001 --> 00:17:21,043 உண்மையில், எனக்கு துணிவிற்கு வைனோ, ஆளுமையோ தேவையில்லை. 285 00:17:21,043 --> 00:17:23,876 உன் தாய் அதிக விலைக்கு விற்றது ஆச்சரியமில்லை. 286 00:17:23,876 --> 00:17:25,834 உன் தந்தை மனைவி வாங்கி தருவதும்தான். 287 00:17:25,834 --> 00:17:28,876 அவருக்கு நன்றி, உலகில் எத்தனையோ மேதை அழகிகள் இருக்க 288 00:17:28,876 --> 00:17:29,834 இங்கு சிக்கினேனே. 289 00:17:29,834 --> 00:17:33,209 - அப்படி பேச என்ன துணிவு? - ஏனெனில் நான் உன் கணவன், பிரபு. 290 00:17:33,209 --> 00:17:35,584 என்னை நேசித்து, மரியாதையுடன் கீழ்படிவாய். 291 00:17:41,459 --> 00:17:42,293 தவற விட்டாய். 292 00:17:47,918 --> 00:17:49,584 நாளை வரை தனிமையை விரும்புகிறேன். 293 00:17:49,584 --> 00:17:50,959 - ஜேன்... - இனிய இரவு. 294 00:17:51,876 --> 00:17:52,751 அது அணியறை. 295 00:17:55,168 --> 00:17:58,584 ஹலோ! வெளியே விடு. அயோக்கியனே! 296 00:18:10,376 --> 00:18:12,668 இடதில். இடதில், இடது, இடது. 297 00:18:14,584 --> 00:18:15,459 அது சிறந்தது. 298 00:18:34,043 --> 00:18:35,834 உண்மையில், நான்... 299 00:18:36,501 --> 00:18:38,043 எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. 300 00:18:38,834 --> 00:18:41,168 பாருங்க, அன்பே. திரும்பவும் பண்ணலாமா? 301 00:18:41,168 --> 00:18:42,793 மிக வேகமாக இருப்பேன். 302 00:18:46,043 --> 00:18:48,543 ஸ்டான், கூரையில், ஈரமா? 303 00:18:49,501 --> 00:18:52,168 அவனை பாருங்க, எங்களுக்கு மிகவும் வருத்தம். 304 00:18:52,834 --> 00:18:53,918 சரியாயிடுவான். 305 00:18:54,459 --> 00:18:57,501 இந்த இடத்தை உன் தந்தை இன்னும் நன்றாக கவனிக்கலாமே? 306 00:18:57,501 --> 00:19:00,459 அப்பா பணம் செலவழிப்பார். சம்பாரிப்பதில் சிறந்தவரில்லை. 307 00:19:01,626 --> 00:19:02,876 டட்லிக்கு பணமில்லையா? 308 00:19:03,709 --> 00:19:04,834 எவ்வளவு மோசம்? 309 00:19:06,418 --> 00:19:07,501 அச்சுறுத்தறீங்க. 310 00:19:10,084 --> 00:19:11,334 அது பிடிக்கிறது. 311 00:19:17,293 --> 00:19:20,543 மிகுந்த வெறுப்பாக இருக்கக்கூடும், 312 00:19:21,293 --> 00:19:24,001 உங்க அனைவருக்கும், இந்த பண நிலைமை. 313 00:19:24,001 --> 00:19:28,209 இப்போது, வா, வந்து உன் சுமையை இறக்கு, 314 00:19:28,209 --> 00:19:32,459 அனைத்தையும் சொல். 315 00:19:52,751 --> 00:19:54,418 என்னோட சேர ஈர்க்க முடியாதா? 316 00:19:55,251 --> 00:20:00,126 குளிப்பதை வெறுக்கிறேன். எத்தனை முறை சொல்வது? 317 00:20:00,584 --> 00:20:01,876 நாம் பிடிவாதக்காரர்கள். 318 00:20:09,418 --> 00:20:10,876 பொறுமை, இளவரசி. 319 00:20:10,876 --> 00:20:13,001 அரியணை உன்னுதே. உனது பிறப்புரிமை. 320 00:20:13,793 --> 00:20:15,751 மகுடத்தை நீ பெற்றதும் மணமுடிப்போம். 321 00:20:15,751 --> 00:20:18,459 தந்தை விரும்பியதை போல வினிதர்களை கொல்வோம். 322 00:20:18,584 --> 00:20:20,043 அதைத்தான் சொன்னேன். 323 00:20:20,626 --> 00:20:21,668 நீ சொன்னது அதுவல்ல. 324 00:20:24,293 --> 00:20:26,084 இயற்கையாகவே அரசி ஆனதும் 325 00:20:26,084 --> 00:20:28,626 நம் நிச்சயதார்த்தத்தால் என்னை கௌரவிப்பாய். 326 00:20:29,918 --> 00:20:31,543 அந்த மகிழ்ச்சியான நாள் வரை, 327 00:20:32,334 --> 00:20:36,376 எனது இந்த அன்பு காதல் பரிசை நீ ஏற்பாய் என நம்புகிறேன். 328 00:20:38,043 --> 00:20:41,084 அன்பே. என்னை திணற வைக்கிறது. 329 00:20:43,168 --> 00:20:45,001 இதை ஏற்க முடியாதென நீ அறிவாய். 330 00:20:45,459 --> 00:20:48,709 பதிலாக உன் மோதிரத்தை கொடு, 331 00:20:48,709 --> 00:20:50,834 அதை என் கழுத்துச் சங்கிலியில், 332 00:20:50,834 --> 00:20:53,209 காதல், நம்பிக்கைச் சின்னமாக அணிகிறேன். 333 00:20:53,209 --> 00:20:55,501 கண் மோதிரமா? அரசர் ஹென்றி எனக்களித்தது. 334 00:20:55,501 --> 00:20:58,459 தெரியும். உனக்கு தந்த போது அதை முத்தமிட்டார். 335 00:20:59,876 --> 00:21:00,959 சிறந்தவன் என்பதால். 336 00:21:07,876 --> 00:21:09,251 தந்தை ஆசீர்வாதம் உள்ளது. 337 00:21:17,751 --> 00:21:21,168 ஹலோ? ஹலோ! கில்ட்ஃபர்ட் டட்லி, என்னை வெளியே விடு. 338 00:21:21,168 --> 00:21:22,459 வெளியே விடு. 339 00:21:23,126 --> 00:21:25,751 வெளியே விடு, கில்ட்ஃபர்ட் டட்லி. இப்போதே. 340 00:21:26,793 --> 00:21:28,626 அயோக்கியன். என்னை உள்ளே... 341 00:21:29,418 --> 00:21:30,334 எங்கே அவன்? 342 00:21:30,334 --> 00:21:33,543 லேடி ஜேன், இப்படி நிர்வாணமாக வெளியே செல்ல முடியாது. 343 00:21:33,543 --> 00:21:34,751 உங்கள் தலைமுடி. 344 00:21:37,168 --> 00:21:39,043 நீங்கள் இப்போது மனைவி. 345 00:21:39,043 --> 00:21:41,459 தனிமையில் மட்டுமே முடியை இப்படி விடலாம் 346 00:21:41,918 --> 00:21:44,168 - தாம்பத்திய நோக்கங்களுக்காக. - தாம்பத்திய... 347 00:21:46,668 --> 00:21:49,959 பெண்ணுக்கு நாளில் ஒருமுறையாவது தேவை. எனக்கு இருமுறை. 348 00:21:50,459 --> 00:21:54,876 அது இல்லாவிடில், உடலில் திரவங்கள், நீராவி உருவாகி வலிப்பை ஏற்படுத்துமாம். 349 00:21:54,876 --> 00:21:57,793 எக்ஸிடரில் தெரிந்த விதவைக்கு தாம்பத்திய உறவின்றி 350 00:21:57,793 --> 00:21:59,376 கண்ணாமுழி பிதுங்கியது. 351 00:22:01,418 --> 00:22:02,751 பின்னர் இறந்தாள், 352 00:22:05,168 --> 00:22:06,584 கில்ட்ஃபர்ட் காட்டுவார். 353 00:22:07,543 --> 00:22:08,959 கில்ட்ஃபர்ட் பிரபு எங்கே? 354 00:22:08,959 --> 00:22:12,751 நகரிற்கு எளிதான அணுகலுக்காக கொட்டிலருக்கே படுக்கை உள்ளது. 355 00:22:14,959 --> 00:22:16,251 நிச்சயம் வைத்திருப்பார். 356 00:22:54,834 --> 00:22:55,668 நீ! 357 00:22:56,418 --> 00:23:00,209 அந்த பாழாய்ப்போன அணியறையில் சிக்க வைத்தாய், ஏமாற்றுக்காரனே. 358 00:23:00,209 --> 00:23:03,334 பாழாய்ப்போன அணியறையில் நீயே பூட்டி கொண்டாய் முட்டாளே. 359 00:23:08,001 --> 00:23:09,584 ஜேன், எனக்கு தனிமை வேண்டும். 360 00:23:10,043 --> 00:23:11,668 நமக்கு இப்போது மணமானது. 361 00:23:11,668 --> 00:23:13,293 தனிமை என்பது கிடையாது. 362 00:23:13,293 --> 00:23:15,584 ஜேனா, தயவுசெய்து கிளம்பு. 363 00:23:16,834 --> 00:23:19,084 ஏன்? நீ எங்கே... 364 00:23:26,668 --> 00:23:27,709 நீ குதிரையா? 365 00:23:30,251 --> 00:23:31,251 மீண்டும் மாறு. 366 00:23:32,626 --> 00:23:34,168 கில்ட்ஃபர்ட், ஊழியர்கள் 367 00:23:34,168 --> 00:23:36,543 உன்னை பார்க்கக் கூடும். மீண்டும் மாறு. 368 00:23:39,043 --> 00:23:40,834 இங்கிருப்பாய் என்றே எண்ணினேன். 369 00:23:40,834 --> 00:23:44,126 திருமணத்தின் அடுத்த நாள் காலையின் முக்கியமான உரையாடல். 370 00:23:44,959 --> 00:23:47,584 அவனால் மாற முடியாது. சூரிய அஸ்தமனம் வரை. 371 00:23:47,709 --> 00:23:50,709 ரூபெர்ட்டை சந்தி. கில்ட்ஃபர்டை கவனிப்பவன். 372 00:23:50,709 --> 00:23:52,251 - சீமாட்டி. - என்ன? 373 00:23:52,251 --> 00:23:54,251 "என்ன" அல்ல, "மன்னியுங்க" என கேள். 374 00:23:54,251 --> 00:23:57,043 கில்ட்ஃபர்டால் வினித சக்தியை கட்டுப்படுத்த முடியாது. 375 00:23:57,043 --> 00:23:57,959 ஏன்? 376 00:23:57,959 --> 00:24:00,209 வினிதர்கள் விருப்பப்படி உருமாறலாம். 377 00:24:00,209 --> 00:24:01,126 தெரிந்ததே. 378 00:24:01,126 --> 00:24:04,334 என் மகனால் முடியாது. முடிந்ததில்லை. ஏன் என தெரியாது. 379 00:24:04,334 --> 00:24:07,126 ஒரு வகையான பகலில் குதிரை, இரவில் மனிதன் விஷயம். 380 00:24:07,876 --> 00:24:08,918 இது விஷயமல்ல. 381 00:24:08,918 --> 00:24:10,334 அதிர்ச்சியில் இருக்கிறாய். 382 00:24:10,334 --> 00:24:14,043 சிறிது சிந்தித்து பார் இது அவ்வளவு மோசமானது அல்ல என புரியும். 383 00:24:14,043 --> 00:24:15,209 அதாவது அவனை பார். 384 00:24:15,209 --> 00:24:19,168 அவன் நீ கேள்விப்படும் மந்தை வினிதர்களை போலில்லை. 385 00:24:19,293 --> 00:24:22,168 அதாவது கில்ட்ஃபர்டுக்கு இது விசித்திரத்தன்மை போல. 386 00:24:22,918 --> 00:24:28,209 ஆக, நீ, ரூபெர்ட், கில்ட்ஃபர்ட் இன்று உங்கள் தேனிலவுக்கு கிளம்புகின்றீர். 387 00:24:28,209 --> 00:24:29,126 தேனிலவா? 388 00:24:30,126 --> 00:24:33,626 ஒரு குதிரையோடு ஏன் நான் தேனிலவு போவேன்? 389 00:24:34,459 --> 00:24:38,418 துறுதுறுப்பானவர்களை தவிர்க்கவும், உன்னை தேற்ற தேவையான நேரமும், உன் 390 00:24:38,418 --> 00:24:40,584 திருமண யதார்த்தத்தில் கவனம் செலுத்தவும். 391 00:24:40,876 --> 00:24:42,918 இல்லை, அவனோடு மணவாழ்வு முடியாது. 392 00:24:43,668 --> 00:24:48,043 ஜேன், ஜேன், ஜேன், நான் பெரும்பாலும் அதிபுத்திசாலிகளிடம் காண்பது, 393 00:24:48,043 --> 00:24:50,918 உன்னை போல், உணர்ச்சி வசப்பட்டு, கிரேக்க 394 00:24:50,918 --> 00:24:53,459 புலமையை எங்கும் கொட்டி, எரிச்சலூட்டுவர். 395 00:24:53,459 --> 00:24:56,584 ஆனால் பெரிய உண்மைகளுக்கு குருடர்களாக இருப்பர். 396 00:24:57,376 --> 00:25:01,418 வினித மாறிலி திருமணத்திற்கு என்ன தண்டனை தெரியுமா? 397 00:25:05,168 --> 00:25:07,126 யாரிடமாவது சொன்னால், அனைவருமே காலி. 398 00:25:07,959 --> 00:25:12,209 நீ, அவன், நான், உன் தாய், தமக்கையர். 399 00:25:12,209 --> 00:25:14,043 - அநேகமாக நான். - நீ நிச்சயம். 400 00:25:14,043 --> 00:25:15,251 இது பைத்தியகாரத்தனம். 401 00:25:15,251 --> 00:25:18,126 அரசர் எட்வர்ட் இத்திருமணத்தை ரத்து செய்து, காப்பார். 402 00:25:18,876 --> 00:25:22,793 பிரிவினைச் சட்டங்களை விரிவாக்கிய உடல் நலமற்ற மாறிலி அரசரா? 403 00:25:22,918 --> 00:25:26,376 வினிதக் குற்றவாளிகளை தொடர்ந்து தூக்கிலிடுபவரா? 404 00:25:26,376 --> 00:25:28,376 உன் உயிரை அந்த ஆபத்திலிட விருப்பமா? 405 00:25:28,501 --> 00:25:34,209 இதிலிருந்து வெளியேறும் ஒரே தெளிவான வழி அமைதியாக ஏற்றுக்கொள்ளுதல். 406 00:25:34,709 --> 00:25:37,543 பின், வெகுதொலைவில் ஒரு தேனிலவு. 407 00:25:40,001 --> 00:25:44,834 ஜேன், உண்மையில் உன்னை ஒரு நிஜ ஆண் மணமுடிப்பான் என எண்ணினாயா? 408 00:25:55,126 --> 00:25:59,626 சிறுவனாக, எட்வர்ட், நீரோ பேரரசன் 409 00:25:59,626 --> 00:26:04,126 சாமானியனாக மாறுவேடத்தில் ரோமை சுற்றி வந்த கதைகளை கேட்டு பரவசமடைந்தான். 410 00:26:04,126 --> 00:26:08,334 இப்போது, அதை இறுதியாக எட்வர்டே அனுபவிக்கப் போகிறான். 411 00:26:08,334 --> 00:26:10,959 சாமானியனாக உலகை அனுபவிக்கப் போகிறான். 412 00:26:11,418 --> 00:26:16,126 ஒரு குடியானவன், பரம ஏழை. சாவின் பிடியிலில்லாத எவனாக இருந்தாலும் சரி. 413 00:26:16,918 --> 00:26:20,209 அட, உண்மை தெரியாதபடி ஒருவன். 414 00:26:20,209 --> 00:26:24,793 பெருமாட்டி, நான் மூலிகை மருத்துவரை தேடும் எளிய விவசாயி. தயவுசெய்து சொல்... 415 00:26:24,793 --> 00:26:26,751 பன்றியை வாங்கு அல்லது நடையை கட்டு. 416 00:26:29,543 --> 00:26:30,668 அதை பார்த்தாயா? 417 00:26:30,668 --> 00:26:33,459 அவள் அடையாளம் காணலை. "நடையை கட்டு" என்றாள். 418 00:26:33,459 --> 00:26:35,084 மூலிகை மருத்துவரே காணோம். 419 00:26:35,084 --> 00:26:37,209 சரி, அடுத்த கிராமத்தில் முயல்வோம். 420 00:26:38,293 --> 00:26:39,418 பொறுங்க. பாருங்க. 421 00:26:41,626 --> 00:26:42,834 அவள் பூக்காரி. 422 00:26:44,793 --> 00:26:45,709 இல்லை கிடையாது. 423 00:26:46,251 --> 00:26:49,293 அவளை திசைதிருப்புங்க, உருமாறி மோப்பம் பிடிக்கிறேன். 424 00:26:50,043 --> 00:26:53,751 மார்ஜராம், ஃபீவர்ஃப்யு, சேஜ் மற்றும் டெய்சிகள்! 425 00:26:53,751 --> 00:26:56,959 நோய் பாதிப்பிற்கு நல்லது, வதைப்பவைகளுக்கு கெட்டது. 426 00:26:57,959 --> 00:26:59,626 இனிய நாள், மலர் விவசாயி. 427 00:27:00,793 --> 00:27:02,043 என்ன செய்யட்டும் ஐயா? 428 00:27:02,043 --> 00:27:05,209 எனக்கு தூக்க மருந்து தேவை. 429 00:27:05,709 --> 00:27:06,959 காமமைல். செய்து தருகிறேன். 430 00:27:06,959 --> 00:27:09,834 அதாவது, நிரந்தர தூக்கம். 431 00:27:10,918 --> 00:27:13,793 இல்லை. மன்னிக்கவும். நடையை கட்டு. 432 00:27:17,001 --> 00:27:18,251 கேடுகெட்ட மிருகம். 433 00:27:18,751 --> 00:27:22,168 உன் நிலையை பார். வினித கழிசடை! 434 00:27:22,168 --> 00:27:24,709 நான் சாதாரண வயல் எலி. 435 00:27:26,251 --> 00:27:29,418 வீரர்களே, அவளை எங்கு கொண்டு போகிறீர்? வீரர்களே! 436 00:27:32,918 --> 00:27:34,001 எங்கு கொண்டு போறாங்க? 437 00:27:34,001 --> 00:27:37,293 யாருக்கு கவலை? அவள் ஒரு மிருகம். சொன்னேனே. 438 00:27:37,293 --> 00:27:39,626 - தூக்க மருந்தை பற்றி. நான்... - பார் நண்பா. 439 00:27:39,626 --> 00:27:42,751 விஷம் தடைசெய்யப்பட்டது. புரிந்ததா? 440 00:27:42,751 --> 00:27:46,043 என்னிடமில்லை, விற்பதுமில்லை. அது என்னவென்றே தெரியாது. 441 00:27:48,209 --> 00:27:49,168 டொஃபானா? 442 00:27:50,084 --> 00:27:51,293 இது விஷ பெட்டி. 443 00:27:52,001 --> 00:27:53,293 கேடுகெட்ட திருடி. 444 00:27:53,293 --> 00:27:55,084 நீ கேடுகெட்ட விஷம் விற்பவள். 445 00:27:55,084 --> 00:27:56,376 யாருக்கு விற்றாய்? 446 00:27:57,084 --> 00:27:58,543 அரண்மனையில் உள்ளவருக்கா? 447 00:28:00,209 --> 00:28:02,543 சொல், அல்லது உன் கழுத்தை அறுப்பேன். 448 00:28:02,543 --> 00:28:05,959 சரி. இங்கு டொஃபானாவை நான் விற்கலாம். 449 00:28:06,959 --> 00:28:08,459 யாரோ அங்கியில் வந்த கோமாளி. 450 00:28:09,126 --> 00:28:11,793 விசித்திர மோதிரம் அணிந்தவன். கண்மணி போலிருந்தது. 451 00:28:11,793 --> 00:28:12,751 எதன் கண்மணி? 452 00:28:14,209 --> 00:28:16,709 போய் தொலையுங்க, என்னை நிம்மதியாக விடுங்க. 453 00:28:22,751 --> 00:28:23,584 அதன் அர்த்தம்? 454 00:28:24,584 --> 00:28:26,293 ஒழிந்து போ என்பது போல். 455 00:28:26,293 --> 00:28:27,251 அப்படியா. 456 00:28:28,834 --> 00:28:29,918 டொஃபானா. 457 00:28:29,918 --> 00:28:31,043 பாட்டியிடம் போகணும். 458 00:28:31,043 --> 00:28:33,501 இல்லை, இல்லை. நான் ஜேனிடம் பேச வேண்டும். 459 00:28:37,668 --> 00:28:39,459 கணவனாக ஒரு குதிரை. 460 00:28:40,001 --> 00:28:43,168 கணவனாக ஒரு பாழும் குதிரை. 461 00:28:43,168 --> 00:28:45,626 அதுவும் பொய் சொல்லும் குதிரைக் கணவன். 462 00:28:45,626 --> 00:28:47,709 ஜேனுக்கு இப்போது தப்பியே ஆகணும், 463 00:28:47,834 --> 00:28:52,293 ஏதாவது மதிப்புள்ள திருமணப் பரிசை தட்டி கொண்டால், அது முடியும். 464 00:28:56,418 --> 00:28:57,959 அதை திறக்க முடியுமா? 465 00:28:57,959 --> 00:29:01,001 இல்லை. அது உங்களோடு தேனிலவுக்கு வருகிறது. உற்சாகமானது. 466 00:29:01,001 --> 00:29:03,251 சில பரிசுகளை எடுக்க விரும்புகிறேன். 467 00:29:03,251 --> 00:29:05,626 உங்கள் புதிய பிரபு, எஜமானரின் ஆணை, அம்மா. 468 00:29:06,418 --> 00:29:08,334 அவர் என் பிரபுவுமில்லை, எஜமானருமில்லை. 469 00:29:09,376 --> 00:29:10,668 வாழ்த்துக்கள் சகோதரி. 470 00:29:12,376 --> 00:29:13,834 வாழ்த்து, சிறாரை உதைப்பவனே. 471 00:29:14,751 --> 00:29:16,918 என்னை விரும்புவர். திருமண வாழ்கை எப்படி? 472 00:29:19,209 --> 00:29:21,418 ஹோய்-ஹோய். அதற்கு நல்வாழ்த்து. 473 00:29:22,334 --> 00:29:24,459 அரசரிடமிருந்து இது இப்போது வந்தது. 474 00:29:31,543 --> 00:29:32,668 சகிக்கலை, இல்லையா. 475 00:29:33,584 --> 00:29:35,168 குழந்தைகளாக இதில் விளையாடினோம். 476 00:29:35,168 --> 00:29:36,751 அதுதான், சகிக்கலை. 477 00:29:38,876 --> 00:29:40,168 அம்மாவை கேட்டாதாக சொல். 478 00:29:51,209 --> 00:29:52,334 {\an8}ரகசிய இடம். மதியம். ஈ 479 00:29:52,334 --> 00:29:55,084 {\an8}எட்வர்ட் குறிப்பிற்கு ஓரே அர்த்தம். 480 00:29:55,084 --> 00:29:57,709 தேவாலயத்தில் ஜேனின் பொய் மயக்கம், 481 00:29:57,709 --> 00:30:01,168 பேரழிவான இத்திருமணத்தை ரத்து செய்ய சுயநினைவை தூண்டியிருக்கலாம். 482 00:30:02,709 --> 00:30:07,251 எட்வர்ட். மர்மங்களின் வரைவிலக்கணம். 483 00:30:10,209 --> 00:30:11,418 ஆரோக்கியமாக தெரிகிறீரே. 484 00:30:11,418 --> 00:30:12,334 ஜேன்... 485 00:30:13,668 --> 00:30:14,918 விஷம் பற்றி தெரியுமா? 486 00:30:15,959 --> 00:30:17,959 என் நண்பர் ஒருவர், தற்செயலாக 487 00:30:17,959 --> 00:30:20,126 டொஃபானாவை உண்டிருக்கலாமென நினைக்கிறார். 488 00:30:21,334 --> 00:30:22,876 ப்ளாரென்டீன் விடோமேக்கரா? 489 00:30:22,876 --> 00:30:24,376 ஆம்... அறிந்திருப்பாய். 490 00:30:24,376 --> 00:30:27,126 இது போன்றவைகளில் நீ எப்போதுமே புத்திசாலி. 491 00:30:29,043 --> 00:30:30,626 - இது எவ்வளவு மோசம்? - பேரழிவு. 492 00:30:31,793 --> 00:30:34,251 உள்ளதிலேயே டொஃபானாதான் மிகவும் ஆபத்தானது. 493 00:30:34,251 --> 00:30:36,543 அதாவது பெரிய அளவுகளில், உடனடி மரணம். 494 00:30:36,543 --> 00:30:38,626 சிறு அளவுகளில், நுரையீரலில் ஊடுருவி 495 00:30:38,626 --> 00:30:41,543 இரத்தத்தில் கசிந்து, இதயத்தை அடைந்து, பின்... 496 00:30:41,543 --> 00:30:42,459 பின்? 497 00:30:44,126 --> 00:30:45,126 இறப்பீர். 498 00:30:49,793 --> 00:30:50,626 தெரியும்! 499 00:30:51,584 --> 00:30:54,584 சில நாட்கள் இங்கிருந்து உங்க நண்பருக்கு உதவுகிறேன். 500 00:30:54,584 --> 00:30:57,001 ஜேன், உன் இல்லற கடமைகளை கைவிட உதவ மாட்டேன். 501 00:30:57,459 --> 00:30:59,001 கில்ட்ஃபர்ட் போல ஒலிக்கிறீர். 502 00:30:59,001 --> 00:31:00,293 அவன் மோசமில்லை. 503 00:31:00,293 --> 00:31:03,126 அவன் மோசம் தான். உண்மையில் அவன்... 504 00:31:05,209 --> 00:31:08,001 என்ன? என்ன அவன்? 505 00:31:09,126 --> 00:31:11,959 நான் எல்லாம் சொல்லக்கூடிய ஒருவராக இருந்தீர். 506 00:31:13,751 --> 00:31:15,918 ஒருவருக்கொருவர் எதுவும் செய்வோம். 507 00:31:15,918 --> 00:31:18,209 ஜேன், நிறைய நடக்கிறது, உனக்கு தெரியாது. 508 00:31:18,209 --> 00:31:20,418 - என்னது? - அது உனக்கு சம்மந்தமற்றது. 509 00:31:20,418 --> 00:31:22,543 கடவுளே, ஏன் முட்டாளாக இருக்கிறீர்? 510 00:31:22,543 --> 00:31:24,043 உன் அரசரிடம் அப்படி பேசாதே! 511 00:31:24,043 --> 00:31:28,209 எத்தனை முறை "அரசர்" என்றாலும் அது பொருட்டாகாது என்பது புரிகிறதா? 512 00:31:28,751 --> 00:31:30,001 உமது தந்தையாக மாட்டீர். 513 00:31:30,001 --> 00:31:31,668 நீ மனைவியை தவிர வேறல்ல. 514 00:31:32,668 --> 00:31:34,168 கில்ட்ஃபர்ட் டட்லியின் உடைமை. 515 00:32:05,418 --> 00:32:07,084 திமிங்கல பய். ஒரு முயற்சி. 516 00:32:07,084 --> 00:32:09,001 திமிங்கலம்! ஜீரணிக்க கடினமானது. 517 00:32:09,001 --> 00:32:09,918 தெரியும். 518 00:32:10,501 --> 00:32:12,334 அனைவரும் அரசருக்காக எழுவீர். 519 00:32:20,626 --> 00:32:25,001 உங்களை அழைத்ததன் காரணம் என்னை அதிர வைத்த ஓர் அதிர்ச்சிகரமான தகவலை 520 00:32:25,959 --> 00:32:27,293 உங்களுடன் பகிரவே. 521 00:32:28,376 --> 00:32:32,668 என் உடல்நலக்குறைவு ஆட்கொல்லியால் அல்ல என்பது உறுதியானது. 522 00:32:34,418 --> 00:32:36,751 உண்மையில், விஷத்தால் ஆனது. 523 00:32:41,043 --> 00:32:43,043 மேலும், என்னை கொல்ல முயல்பவன் இந்த 524 00:32:43,043 --> 00:32:45,543 அரசவையில் யாரோ என நம்ப காரணம் உள்ளது. 525 00:32:46,168 --> 00:32:47,584 உங்களில் ஒருவராக இருக்கலாம். 526 00:32:51,418 --> 00:32:55,834 குற்றவாளியை கண்டுபிடிக்கும்வரை ஓயமாட்டேன் என ஒவ்வொருவரும் உறுதி தர வேண்டும். 527 00:32:56,501 --> 00:32:59,793 அரசே. தயவுசெய்து. உறுதிக்கு உத்திரவாதம்... 528 00:32:59,793 --> 00:33:02,209 இதற்கு யார் காரணம் என்பதை கண்டறிவோம். 529 00:33:02,209 --> 00:33:04,209 எந்த அளவுக்கும் செல்வோம். ஓய மாட்டோம். 530 00:33:04,209 --> 00:33:07,293 ஓய மாட்டோம். அரசர் உங்கள் மனதில் எந்த சந்தேகம் 531 00:33:07,293 --> 00:33:09,626 இருந்தாலும் விரட்டுவோம். நான் முடிக்கவில்லை. 532 00:33:09,626 --> 00:33:13,668 - அக்கிரமத்தை உடனே தீர்க்கணும். - யார் காரணமென கண்டுபிடிக்க முயன்று... 533 00:33:13,668 --> 00:33:16,543 இதை கண்டுபிடிக்க எதுவும் செய்வோம். 534 00:33:16,543 --> 00:33:18,918 எளிமையாக சொன்னால். 535 00:33:18,918 --> 00:33:21,293 - கண்டுபிடிப்போம், அரசே. - போதும். 536 00:33:22,168 --> 00:33:23,709 கண்டுபிடிக்காவிடில் 537 00:33:24,543 --> 00:33:27,168 அயோக்கியர் உங்க அனைவரையுமே துரோகிகளாக கருதி 538 00:33:28,918 --> 00:33:31,168 ஒன்றாக உலையில் இடுவேன். 539 00:33:37,751 --> 00:33:40,459 அதனால், அதிகம் பேசாமல், 540 00:33:42,543 --> 00:33:43,626 ஒழிந்து போங்க. 541 00:33:46,334 --> 00:33:48,293 துன்பத்தின் மாயைகள். 542 00:33:48,293 --> 00:33:50,126 அரசர் அறிவை இழக்கிறார். 543 00:33:50,126 --> 00:33:52,584 ஆட்கொல்லியின் கடைசி கட்டத்தில் நடப்பதுதான். 544 00:33:52,584 --> 00:33:55,876 சொல்வது சரிதான். படு மோசமாக எரிச்சலோடு இருந்தார். 545 00:33:55,876 --> 00:33:58,043 - எரிச்சலூட்டுபவராக. - எரிச்சலூட்டுபவராக. 546 00:33:58,418 --> 00:34:00,168 இந்த விஷ சங்கதியை பார்க்கிறேன். 547 00:34:00,168 --> 00:34:02,251 முடியரசை விட எதுவும் முக்கியமில்லை. 548 00:34:02,251 --> 00:34:03,626 - முற்றிலும். - முற்றிலும். 549 00:34:03,626 --> 00:34:04,751 முற்றிலும். 550 00:34:04,751 --> 00:34:09,459 ஆங்கிலேயர்கள் ஒருவருக்கொருவர் மனதார வெறுக்கையில், பலமாக ஒப்புக்கொள்வர். 551 00:34:18,001 --> 00:34:20,209 அவருக்கு தெரியும். அரசருக்கு தெரியும். 552 00:34:20,751 --> 00:34:21,751 அரசருக்கு தெரியுமா? 553 00:34:23,668 --> 00:34:27,126 முட்டாள். முட்டாளே! உன்னிடம் சொன்னேனே... 554 00:34:27,126 --> 00:34:29,001 மெல்ல, அன்பே. வெளியே கேட்கும். 555 00:34:30,543 --> 00:34:32,209 "பெருந்தகை" என்கிறாய் தானே. 556 00:34:32,209 --> 00:34:36,376 ஆம், பெருந்தகையே. இளவரசி. இன்னும் சில நாட்களில், அவர்... 557 00:34:36,376 --> 00:34:38,668 இல்லை! நமக்கு நேரம் இல்லை. 558 00:34:41,751 --> 00:34:43,084 நான் பொறுப்பேற்கிறேன். 559 00:34:44,709 --> 00:34:46,251 நான் சொல்வதை போல் செய். 560 00:34:57,876 --> 00:34:59,168 ஸ்டான். 561 00:34:59,168 --> 00:35:02,001 அப்பா! கொஞ்சம் குடித்து பெண்களை பற்றி பேசுவோமா? 562 00:35:02,001 --> 00:35:03,959 என்ன? வாயை மூடு. கவனமாக கேள். 563 00:35:03,959 --> 00:35:06,626 ஆவண அலுவலகிற்கு செல். 564 00:35:06,626 --> 00:35:09,293 அரசனின் அடுத்த வாரிசு உயிலை கண்டுபிடி. 565 00:35:09,293 --> 00:35:11,709 பாதுகாப்புக்காக அதை என்னிடம் கொண்டு வா. 566 00:35:11,709 --> 00:35:12,793 இப்போதா? 567 00:35:12,793 --> 00:35:14,293 "இப்போதா" கதை வேண்டாம். 568 00:35:14,876 --> 00:35:17,959 சக்திவாய்ந்தவர்கள் அரசருக்கு எதிராக சதி செய்கின்றனராம். 569 00:35:17,959 --> 00:35:22,584 என்னால் முடியாத சண்டைகளை எடுத்திருந்தால் அரசவையில் பிழைத்திருக்க முடியாது. 570 00:35:22,584 --> 00:35:24,626 எனது முன்னுரிமை முடியாட்சி. 571 00:35:24,626 --> 00:35:27,751 நாம் உயிலை பாதுகாக்க வேண்டும். புரியுதா? 572 00:35:27,751 --> 00:35:29,043 ஆனால், அப்பா... 573 00:35:29,834 --> 00:35:33,043 மகுடத்தை பெறுபவரே உலகை கட்டுப்படுத்துபவர். 574 00:35:33,501 --> 00:35:37,334 என் எதிர்காலம், உன் எதிர்காலம், கில்ட்ஃபர்டின் எதிர்காலம். 575 00:35:37,334 --> 00:35:41,126 முழு இராஜ்யமும் ஆபத்தில் உள்ளது. அதனால் எழுந்து செல். 576 00:35:43,334 --> 00:35:45,084 - என் பன். - வேறு தருகிறேன். 577 00:35:47,168 --> 00:35:49,543 உலகில் இரு வகையான மக்கள் இருக்கின்றனர். 578 00:35:49,543 --> 00:35:53,251 விஷயங்கள் கடினமாகையில் தரையில் தாயிற்காக புரண்டு அழுபவர்கள். 579 00:35:53,251 --> 00:35:56,251 நெருப்பிலிருந்தாலும் அசராத தாய் இருப்போர், 580 00:35:56,251 --> 00:35:59,751 தாமே தமக்காக எழுந்து போராடுவர், 581 00:35:59,751 --> 00:36:02,668 ஏனெனில் அப்படித்தானே பிழைத்திருக்க முடியும். 582 00:36:02,668 --> 00:36:06,626 ரூபெர்ட். அவசரம், நான் ஒதுங்க ஓரங்கட்டு. 583 00:36:07,543 --> 00:36:08,543 ரூபெர்ட், நிறுத்து! 584 00:36:11,084 --> 00:36:11,918 வாழ்த்துக்கள். 585 00:36:12,418 --> 00:36:13,918 விரைவாக செல்ல வேண்டும் அம்மா. 586 00:36:13,918 --> 00:36:17,751 மரத்தடிக்கு செல்ல வேண்டுமெனில் குதிரைகளை கவனிக்கிறேன். கணவனையும். 587 00:36:19,543 --> 00:36:22,126 நான் போகக் கூடாது, பாதுகாப்பில்லை. 588 00:36:22,126 --> 00:36:25,543 அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு ஈ காக்கா இல்லை. போங்க. 589 00:36:25,543 --> 00:36:28,668 நன்றி அம்மா. பீட்டர், வா ஒண்ணுக்கு போயிட்டு வரலாம். 590 00:36:37,209 --> 00:36:38,834 ஹலோ! மன்னிக்கவும். 591 00:36:38,834 --> 00:36:40,668 என் குதிரைப்பாகன் இறந்தான். 592 00:36:40,668 --> 00:36:42,959 குதிரை இரவு தொலைந்தது. எனக்கு மிகுந்த பசி. 593 00:36:42,959 --> 00:36:45,043 நான் பிழைக்க திருடுவதை தவிர வழியில்லை. 594 00:36:45,043 --> 00:36:47,459 மரியாதையாக பெட்டியை திற செல்லம். 595 00:36:47,459 --> 00:36:49,626 திற! குச்சியை தயங்காமல் உபயோகிப்பேன். 596 00:36:50,626 --> 00:36:52,334 - போ, பெட்டியை திற! - நிச்சயம். 597 00:36:52,334 --> 00:36:54,376 திற. பெட்டியைத் திற! 598 00:36:59,043 --> 00:37:00,751 புத்தகங்களை தவிர வேறில்லை. 599 00:37:00,751 --> 00:37:03,668 இது இலக்கியம். மதிப்புள்ள பொருட்கள் ஏதுவுமில்லை. 600 00:37:03,668 --> 00:37:05,793 மதிப்புள்ளது நீ மட்டும்தான் போல. 601 00:37:05,793 --> 00:37:07,084 என்னை தொடாதே! 602 00:37:12,418 --> 00:37:15,126 ஒருபோதும்! இனி! 603 00:37:15,251 --> 00:37:16,584 - சரி! - அயோக்கியன்! 604 00:37:16,918 --> 00:37:18,376 உனக்கு என்ன தைரியம்! 605 00:37:23,793 --> 00:37:28,543 வினித கழிசடை! லேடி ஜேன். உங்களுக்கு காயமானதா? 606 00:37:29,001 --> 00:37:30,084 நான் நலமே. 607 00:37:30,084 --> 00:37:31,626 நல்லவேளை. 608 00:37:32,293 --> 00:37:35,709 லேடி ஜேன், இன்னும் பலர் கொல்ல வரும் முன் போவோம். 609 00:37:35,709 --> 00:37:37,668 "மிருகத்தை எப்படி குணப்படுத்துவது." 610 00:37:40,876 --> 00:37:42,126 சுவாரசியமானது. 611 00:37:53,668 --> 00:37:55,001 லேடி ஃப்ரான்ஸிஸை காணணும். 612 00:37:58,876 --> 00:38:00,376 நீயா. வரக் கூடாதுன்னு... 613 00:38:00,376 --> 00:38:03,334 அரசர் எட்வர்டின் வாரிசு உயிலைக் காணவில்லை. 614 00:38:04,126 --> 00:38:05,251 என்ன சொல்கிறாய்? 615 00:38:05,251 --> 00:38:08,126 தந்தை அவன் ஆவண அலுவலகிற்கு அனுப்பினார், அங்கில்லை. 616 00:38:08,126 --> 00:38:10,001 அதை காணவில்லை. திருட்டுபோனது. 617 00:38:11,668 --> 00:38:13,459 உளைச்சலாக உள்ளதால் உள்ளே வரவா? 618 00:38:13,459 --> 00:38:14,376 இல்லை. 619 00:38:15,293 --> 00:38:16,793 தெரிந்தால் தந்தை பதற்றமாவார். 620 00:38:16,793 --> 00:38:18,293 எங்கு போவதென தெரியவில்லை. 621 00:38:19,459 --> 00:38:22,043 ஃப்ரான்ஸிஸ், அதற்கென்ன அர்த்தம்? 622 00:38:22,793 --> 00:38:25,501 நம் அனைவருக்கும் அதோ கதி என்று அர்த்தம். 623 00:38:34,209 --> 00:38:35,459 ஏமாற்றுகிறாயா? 624 00:38:35,459 --> 00:38:36,376 ஆம். 625 00:38:38,751 --> 00:38:39,584 உள்ளே வா. 626 00:38:41,751 --> 00:38:44,418 பெருந்தகை எட்வர்ட் அரசே, ராஜ்யத்தின் பாதுகாவலரே... 627 00:38:44,418 --> 00:38:45,543 விஷயத்தை சொல். 628 00:38:46,876 --> 00:38:49,334 இதை சொல்ல மகிழ்ச்சியும் வலியும் தருகிறது. 629 00:38:49,334 --> 00:38:53,459 உங்களுக்கு விஷம் வைப்பவரை கண்டுபிடித்து விட்டேன். 630 00:38:58,168 --> 00:38:59,043 பிரபு டட்லி! 631 00:39:00,126 --> 00:39:01,543 என்ன? என்ன... 632 00:39:02,001 --> 00:39:03,168 உம் திட்டம் அம்பலமானது. 633 00:39:03,168 --> 00:39:04,584 - ராஜ துரோகத்தோடு, - பொய். 634 00:39:04,584 --> 00:39:07,001 - மேலும் துரோகம்... - அரசே, நான் விசுவாசமானவன்... 635 00:39:07,001 --> 00:39:08,501 என்ன செய்கிறாய்? 636 00:39:08,501 --> 00:39:10,293 எதை தேடுகிறாய், ஓய்? எடு... 637 00:39:11,751 --> 00:39:13,834 டொஃபானா. விஷம் வைப்பரின் பெட்டி. 638 00:39:14,584 --> 00:39:15,876 அது என்னுடையது அல்ல. 639 00:39:17,918 --> 00:39:21,709 என் தம்பியை கொல்ல பார்த்தீர். துரோகப் புழுவே. 640 00:39:26,251 --> 00:39:27,459 நிறுத்துங்க. 641 00:39:27,459 --> 00:39:29,293 பிரபு டட்லியை கைது செய்யுங்க. 642 00:39:30,459 --> 00:39:32,084 லண்டன் கோபுரத்தில் அடையுங்க! 643 00:39:33,459 --> 00:39:36,459 இல்லை. வேண்டாம் அரசே. தவறான எண்ணம், நான் அப்பாவி! 644 00:39:36,459 --> 00:39:38,168 கொடும் பிழையை செய்கிறீர். 645 00:39:38,168 --> 00:39:40,501 உங்க கறைபடிந்த கைகளை என் மேலிருந்து எடுங்க! 646 00:39:40,501 --> 00:39:42,751 இல்லை! வேண்டாம்! 647 00:39:42,751 --> 00:39:46,043 அந்த நாயின் வாயை அடை, அல்லது உனக்காக நான் அடைப்பேன். 648 00:39:48,168 --> 00:39:51,418 தம்பி. குளிருக்கு அடக்கமான என் அங்கி. உனக்கு அமைதி தேவை. 649 00:39:53,084 --> 00:39:55,001 உன்னை நார்த் டரட்டிற்கு மாற்றுவோம். 650 00:39:59,709 --> 00:40:00,626 கண் மோதிரம். 651 00:40:00,626 --> 00:40:02,043 யாருக்கு டொஃபானா விற்றாய்? 652 00:40:02,709 --> 00:40:05,334 விசித்திர மோதிரம் அணிந்தவன். கண்மணி போலிருந்தது. 653 00:40:18,543 --> 00:40:21,418 மறைபொருள் புத்தகங்களை தேனிலவுக்கு கடத்துவது 654 00:40:21,418 --> 00:40:24,543 பெயர்போன போக்கிரிக்கு குஷியான விசித்திர தேர்வு. 655 00:40:25,584 --> 00:40:29,126 திருமணத்திலிருந்து தப்பும் முயற்சியில் முறியடிக்கப்பட்டாலும், 656 00:40:29,126 --> 00:40:33,293 ஜேன் திடீரென்று ஆர்வமாக இருக்கிறாள். 657 00:40:45,084 --> 00:40:46,418 பயணத்தால் சோர்வா? 658 00:40:47,001 --> 00:40:50,918 இல்லை. இல்லை, எல்லையற்ற ஆற்றல், குதிரைகள் பார். 659 00:40:52,418 --> 00:40:53,918 அது வேடிக்கையா? 660 00:40:54,459 --> 00:40:57,168 நியாயமாக, குதிரை விஷயத்தை எச்சரிக்க முயன்றேன். 661 00:40:57,168 --> 00:40:59,876 அப்படி நினைவில்லை. பார், நாம் பேச வேண்டும். 662 00:41:00,793 --> 00:41:03,501 உருமாறும் கட்டுபாடில்லை என்றார் உன் தந்தை. ஏன்? 663 00:41:04,543 --> 00:41:06,626 வினிதர்கள் விருப்பப்படி மாறலாமே. 664 00:41:06,626 --> 00:41:07,834 உனக்கு என்ன கோளாறு? 665 00:41:08,668 --> 00:41:09,501 தெரியாது. 666 00:41:10,626 --> 00:41:12,959 ஏன் புத்தகங்களை பரிசுக்கு பதில் மாற்றினாய்? 667 00:41:12,959 --> 00:41:14,418 வைன் கொண்டு வா. 668 00:41:21,334 --> 00:41:23,001 "தஸ் பீஸ்ட் பஎண்டன்." 669 00:41:23,668 --> 00:41:25,251 வினித தன்மையை குணப்படுத்துபவை. 670 00:41:25,251 --> 00:41:27,251 ஆம். இது இப்போது என் பொழுதுபோக்கு. 671 00:41:28,334 --> 00:41:29,376 எதற்காக தெரியுமே. 672 00:41:29,376 --> 00:41:31,834 லத்தீன், இத்தாலியன், கிரேக்க... 673 00:41:34,251 --> 00:41:36,959 அது அரமேயிக்கா? அரமேயிக் மொழி பேசுவாயா? 674 00:41:36,959 --> 00:41:37,876 இல்லை. 675 00:41:38,459 --> 00:41:41,209 தந்தை, நீ புத்திசாலி, பலமொழி அறிந்தவள் என்றார். 676 00:41:41,209 --> 00:41:44,043 கரெக்டமுண்டோ. அது இத்தாலிய மொழி. 677 00:41:44,043 --> 00:41:45,376 மருத்துவமும் தெரியுமாமே. 678 00:41:45,376 --> 00:41:47,293 கஷாயங்கள் எல்லாம் செய்வாயாமே. 679 00:41:47,293 --> 00:41:48,459 முகஸ்துதி, ஆனா உண்மை. 680 00:41:51,251 --> 00:41:52,501 எனக்கு, 681 00:41:53,209 --> 00:41:57,376 அப்புத்தகங்களை பயன்படுத்தி என்னை குணப்படுவாய் என நம்புகிறேன். 682 00:41:59,918 --> 00:42:01,959 என் அறிவுக்காக என்னை மணமுடித்தாயா? 683 00:42:07,501 --> 00:42:09,126 வினித சிகிச்சைகளை படித்துள்ளேன். 684 00:42:09,126 --> 00:42:11,043 அவை கற்பனை என்றே நினைத்தேன். 685 00:42:11,418 --> 00:42:13,418 டமாஸ்கஸின் ஜான், இது, கடல், கடலாக 686 00:42:13,418 --> 00:42:15,751 இருப்பதை குணப்படுத்துவது போல் என்றார். 687 00:42:15,751 --> 00:42:17,543 ஜானை தெய்வநிந்தைக்கு எரித்தனர். 688 00:42:17,709 --> 00:42:19,168 சாத்தியமென முன்னோர் எண்ணினர். 689 00:42:20,084 --> 00:42:22,043 உருமாற்றத்தை பற்றிய பெட்ரானியஸ் 690 00:42:22,543 --> 00:42:24,626 ஆராய்ச்சி காலப்போக்கில் தொலைந்தது. 691 00:42:26,084 --> 00:42:27,001 செய்வாயா? 692 00:42:27,001 --> 00:42:28,459 அதாவது, கில்ட்ஃபர்ட்... 693 00:42:31,001 --> 00:42:31,834 என்ன? 694 00:42:32,793 --> 00:42:34,543 என் பெயரை நீ சொன்னதேயில்லை. 695 00:42:40,251 --> 00:42:42,751 என்னால் செய்ய முடியாவிட்டால்? என்ன செய்வது? 696 00:42:43,834 --> 00:42:46,626 முயற்சி செய் என்று தான் கேட்கிறேன். 697 00:42:47,834 --> 00:42:50,793 தயவுசெய்து ஜேன். நான் இப்படி வாழ விரும்பவில்லை. 698 00:42:52,334 --> 00:42:53,168 எனக்கும் தான். 699 00:42:56,501 --> 00:42:58,168 இத்திருமணம் என் விருப்பமல்ல. 700 00:42:58,168 --> 00:42:59,751 உன் விருப்பம்தான் என்ன? 701 00:43:00,959 --> 00:43:02,293 சுதந்திரம். 702 00:43:02,293 --> 00:43:03,293 அப்போ, விவாகரத்தா? 703 00:43:05,334 --> 00:43:06,459 எவ்வளவு புதுமை. 704 00:43:07,959 --> 00:43:08,793 சரி. 705 00:43:09,626 --> 00:43:12,168 என்னை குணப்படுத்து, இத்திருமணம் முறியும். 706 00:43:17,001 --> 00:43:17,834 ஜேன். 707 00:43:21,751 --> 00:43:22,584 தயவுசெய்து. 708 00:43:25,293 --> 00:43:26,126 இது என் தேவை. 709 00:43:30,459 --> 00:43:32,418 கீழ்படி என்று மட்டும் சொல்லாதே. 710 00:43:33,793 --> 00:43:34,626 ஒருபோதுமில்லை. 711 00:43:35,543 --> 00:43:36,376 உறுதியளி. 712 00:43:38,751 --> 00:43:39,584 சத்தியமாக. 713 00:43:47,293 --> 00:43:48,793 ஜேன், ஒரு கடைசி விஷயம். 714 00:43:48,793 --> 00:43:49,709 சொல். 715 00:43:49,709 --> 00:43:52,168 கணவன் மனைவியாக விரும்ப மாட்டாயென அறிவேன். 716 00:43:52,168 --> 00:43:55,584 திருமணக் கடமைகளை பற்றி நீ கவலைப்பட வேண்டாம். 717 00:43:56,668 --> 00:43:58,751 சரி, நல்லது. நண்பர்களாக மகிழ்ச்சி. 718 00:43:58,751 --> 00:44:01,168 ஆம். நண்பர்களாவோம். 719 00:44:03,334 --> 00:44:04,168 உனக்கு இங்கே. 720 00:44:16,168 --> 00:44:17,834 ஆராய்ச்சியை நாளை தொடங்குவேன். 721 00:44:18,959 --> 00:44:19,793 நன்றி. 722 00:44:21,793 --> 00:44:22,626 கில்ட்ஃபர்ட். 723 00:44:25,001 --> 00:44:25,834 சொல். 724 00:44:31,876 --> 00:44:33,793 - நன்றாக உறங்கு. - நீயும். இனிய இரவு. 725 00:44:33,793 --> 00:44:35,168 - இனிய இரவு. - இனிய இரவு. 726 00:44:44,918 --> 00:44:45,751 பெட்யுனியா? 727 00:44:46,751 --> 00:44:47,584 வீரர்களே? 728 00:44:48,793 --> 00:44:49,668 ஊழியரே? யாரங்கே? 729 00:44:49,668 --> 00:44:51,334 என் தம்பி. நானே கொல்கிறேன். 730 00:44:51,334 --> 00:44:52,334 சரி. சரி, அன்பே. 731 00:44:53,001 --> 00:44:56,876 அது இளவரசி மேரியும் சீமோரும். அவனைக் கொல்ல வருகின்றனர். 732 00:44:58,459 --> 00:44:59,501 எடீ. 733 00:45:07,043 --> 00:45:07,876 எடீ! 734 00:45:08,668 --> 00:45:10,043 எடீ! நான் தான். 735 00:45:10,793 --> 00:45:14,543 உன்னுடன் பேச வேண்டும்! எடீ! 736 00:45:18,751 --> 00:45:19,626 அவன் எங்கே? 737 00:45:20,418 --> 00:45:21,293 இங்கிருப்பார்! 738 00:45:22,251 --> 00:45:24,376 அரசே? பெருந்தகையே? 739 00:45:27,918 --> 00:45:28,751 போய்விட்டான். 740 00:45:28,751 --> 00:45:29,876 பூட்டியிருந்ததே. 741 00:45:29,876 --> 00:45:33,459 பனிரெண்டு வீரர்கள். இந்த அறையிலிருந்து வேறு வழி இல்லை... 742 00:45:36,543 --> 00:45:38,251 தப்ப முயன்று விழுந்திருக்கலாம். 743 00:45:39,418 --> 00:45:40,334 எட்வர்ட் இறந்தான்! 744 00:45:42,959 --> 00:45:45,668 எட்வர்ட் இறந்தான்! 745 00:47:44,084 --> 00:47:46,084 வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன் 746 00:47:46,084 --> 00:47:48,168 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்