1 00:00:06,209 --> 00:00:07,834 அடுத்து முயல தயாராகிறேன். 2 00:00:07,918 --> 00:00:08,751 முன்பு 3 00:00:09,376 --> 00:00:10,209 இல்லை! 4 00:00:10,293 --> 00:00:11,709 விஷம் தரப்படுகிறது. 5 00:00:11,793 --> 00:00:13,251 -இது எவ்வளவு மோசம்? -பேரழிவு. 6 00:00:13,376 --> 00:00:15,001 நார்த் டரட்டிற்கு மாற்றுவோம். 7 00:00:15,084 --> 00:00:16,793 தப்ப முயன்று விழுந்திருக்கலாம். 8 00:00:16,876 --> 00:00:18,543 உடல் ஏன் தேவை? உயில் உள்ளதே. 9 00:00:18,668 --> 00:00:20,418 -உயில் உள்ளது. -என் பெயரை கூறுதே. 10 00:00:20,501 --> 00:00:23,834 லேடி க்ரே ஜேனையும், அவள் குடிகார கணவனையும் கண்டுபிடித்து கொல். 11 00:00:23,918 --> 00:00:27,959 வினித மாறிலி திருமணத்திற்கு என்ன தண்டனை தெரியுமா? 12 00:00:28,043 --> 00:00:29,584 வெளியே சொன்னால் அனைவருமே காலி. 13 00:00:29,668 --> 00:00:30,751 நல்லா, நிலையாக. 14 00:00:31,543 --> 00:00:34,043 ஹாட்ஜ்கின்ஸ். அருமையான கிங்ஸ்லன்ட் வீரனாவாய். 15 00:00:34,084 --> 00:00:35,334 இப்படிதானே ஃபிலிப்ஸ்? 16 00:00:40,793 --> 00:00:41,793 விவாகரத்து வேண்டும். 17 00:00:42,709 --> 00:00:45,876 கொடிய ஒன்றை சொல்ல வேண்டும். எட்வர்ட் இறந்தான். 18 00:00:45,959 --> 00:00:47,751 அது உன்னை அரசி ஆக்குகிறது. 19 00:00:47,834 --> 00:00:49,168 ஆம், ஆவேன். 20 00:00:49,251 --> 00:00:51,459 நாம் போரிட்டது கிங்ஸ்லன்ட் வீரர்கள். 21 00:00:51,543 --> 00:00:53,334 ஏன் நம்மை கொல்லணும்? 22 00:00:53,418 --> 00:00:55,209 பிரபு சீமோர், அரசரின் உயில்? 23 00:00:55,293 --> 00:00:57,793 அரசர் எட்வர்டின் உயில் என்னிடம் உள்ளது. 24 00:00:57,876 --> 00:01:00,376 அரசர், அரியணைக்கு உங்களை வாரிசாக்கினார். 25 00:01:00,459 --> 00:01:02,959 நீடுழி வாழ்க, அரசி ஜேன். 26 00:01:45,834 --> 00:01:48,668 இங்கிலாந்தின் புதிய ஆட்சியாளரை காணுங்கள், 27 00:01:48,751 --> 00:01:50,376 அரசி ஜேன் க்ரே. 28 00:01:51,459 --> 00:01:53,918 அவரது துணைவர், கில்ட்ஃபர்ட் டட்லி. 29 00:01:55,251 --> 00:01:58,626 நம் வேண்டா வெறுப்பு ஜோடிக்கு இது கனவு நனவாவதா? 30 00:01:58,709 --> 00:02:01,001 அல்லது ஒரு கொடுங்கனவின் மருவுருவமா? 31 00:02:02,834 --> 00:02:06,251 எல்லாம் நல்லபடியாக அமையும் என நம்புகிறேன். 32 00:02:09,168 --> 00:02:12,793 மை க்வீன் ஜேன் 33 00:02:18,334 --> 00:02:19,334 அரசி. 34 00:02:19,418 --> 00:02:20,834 அரசி. 35 00:02:20,918 --> 00:02:22,376 அரசி. 36 00:02:22,459 --> 00:02:23,418 அரசி. 37 00:02:23,501 --> 00:02:24,459 அரசி. 38 00:02:25,126 --> 00:02:25,959 அரசி. 39 00:02:27,418 --> 00:02:28,501 அரசி. 40 00:02:30,751 --> 00:02:32,001 அரசி. 41 00:02:32,793 --> 00:02:33,751 அரசி. 42 00:02:34,751 --> 00:02:36,001 அரசி. 43 00:02:40,793 --> 00:02:42,501 -அரசி. -அரசி. 44 00:02:47,668 --> 00:02:49,418 நானும் "அரசி" என்றே அழைக்கணுமா? 45 00:02:50,668 --> 00:02:53,126 இல்லை, நீ ஜேன் என்றே அழை. எதுவும் மாறவில்லை. 46 00:02:53,209 --> 00:02:54,543 எல்லாம் மாறியது. 47 00:02:54,668 --> 00:02:58,418 இப்போதிருந்து அவரை நாம் அழைப்பது, "அரசப் பெருந்தகை 48 00:03:00,626 --> 00:03:01,626 "இங்கிலாந்து அரசி." 49 00:03:04,334 --> 00:03:05,584 அரசப் பெருந்தகை. 50 00:03:06,293 --> 00:03:08,501 ஜேன் பல மணி நேரமாக அதிர்ச்சியில் உள்ளாள். 51 00:03:08,584 --> 00:03:11,918 ஆனால் அவள் தாய் இந்த அளவு மரியாதையும், பணிவும் காட்டுவது, 52 00:03:12,001 --> 00:03:14,376 வெளிப்படையாக படு விசித்திரம். 53 00:03:20,793 --> 00:03:22,376 மகுடத்தை எப்படி அவளிடம் தரலாம்? 54 00:03:22,459 --> 00:03:24,459 என் பெயரில் உயில் உன்னிடம் உள்ளதென்றாய். 55 00:03:24,543 --> 00:03:26,084 என்னிடம் உயில் உள்ளது என்றேன். 56 00:03:26,168 --> 00:03:27,418 பார், இதை பார்ப்பேன். 57 00:03:30,876 --> 00:03:33,459 தந்தையின் அங்கி அற்புதமாக உள்ளது. 58 00:03:34,043 --> 00:03:35,668 நானே தந்தையின் முதல் குழந்தை. 59 00:03:35,751 --> 00:03:37,293 எட்வர்டுக்கும் முன் நான்தானே. 60 00:03:38,584 --> 00:03:40,709 இப்போது, ஒரு பெண் அரியணையில், 61 00:03:42,251 --> 00:03:43,959 அது ஜேன் சனியன் க்ரே! 62 00:03:45,126 --> 00:03:46,334 பெயர் கூட சலிப்பானது. 63 00:03:49,543 --> 00:03:52,084 அவளை நானே கொல்ல வேண்டும். 64 00:03:52,876 --> 00:03:57,293 நிஜமாகவா? எப்படி? பகிர விருப்பமா? 65 00:03:57,376 --> 00:03:59,793 மாட்டேன். மீண்டும் சொதப்புவாய். 66 00:03:59,876 --> 00:04:02,334 -தயவுசெய்து! மேரி, என்னை விலக்காதே. -மாட்டேன். 67 00:04:04,001 --> 00:04:07,084 அவர்களை உளவு பார்க்கிறேன். எல்லாருக்குமே ரகசியங்கள் உள்ளன. 68 00:04:07,168 --> 00:04:09,209 பின் நாட்டை அவர்களுக்கு எதிராக்குவோம். 69 00:04:10,626 --> 00:04:12,334 என் அன்பே. 70 00:04:12,418 --> 00:04:17,918 விரைவில் எனக்கு உரிய அரியணையில் ஏறி, உன்னை என் அரசனாக்குவேன். 71 00:04:18,543 --> 00:04:22,500 நம் தூய மாறிலி குழந்தைகள் 1000 ஆண்டு காலம் ஆட்சி செய்வர். 72 00:04:22,584 --> 00:04:24,125 -ஆம். -இல்லையா? 73 00:04:28,000 --> 00:04:29,875 -உன் மிருக சாலை சாவியை தா. -என்ன? 74 00:04:29,959 --> 00:04:32,668 சாவி! மிருக சாலை! இப்போதே! 75 00:04:42,000 --> 00:04:43,334 அரசி எழுந்து விட்டார். 76 00:04:48,375 --> 00:04:49,209 நான்... 77 00:04:51,625 --> 00:04:53,209 இது எட்வர்டின் படுக்கையா? 78 00:04:56,875 --> 00:04:57,875 அவரின் அங்கியா? 79 00:04:57,959 --> 00:05:00,668 இப்போது உங்களுடையது, அரசி. 80 00:05:04,126 --> 00:05:05,334 எனக்கு வாந்தி வரலாம். 81 00:05:06,293 --> 00:05:08,584 அனைவரும், வெளியே! வெளியே! போங்க! 82 00:05:12,126 --> 00:05:14,751 துயரம் ஒரே சமயத்தில் உங்களை பாதிக்காது. 83 00:05:15,709 --> 00:05:17,209 அலை அலையாக வரும், 84 00:05:17,834 --> 00:05:21,293 துயரார்ந்த போதை தலைவலியை போல். 85 00:05:23,959 --> 00:05:25,418 அவர் எப்படி இதை செய்யலாம்? 86 00:05:28,000 --> 00:05:30,084 என்னை எச்சரிக்காமல். அவரின் வழக்கம். 87 00:05:31,250 --> 00:05:32,875 எட்வர்ட் என்னை நியமித்தது ஏன்? 88 00:05:34,500 --> 00:05:35,918 நான் சொல்லலாமெனில், 89 00:05:37,168 --> 00:05:40,375 அரசர் எப்போதும் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தார். 90 00:05:41,209 --> 00:05:42,168 நானும்தான். 91 00:05:43,209 --> 00:05:45,375 அவரோடு கடைசியில் இருந்திருக்கலாம். 92 00:05:46,584 --> 00:05:47,750 ஆறுதலை தர. 93 00:05:48,834 --> 00:05:52,293 தகவலாளர், அவர் ஜன்னலிலிருந்து குதித்ததாக கூறினார். 94 00:05:53,500 --> 00:05:54,543 உண்மையா? 95 00:05:57,000 --> 00:06:01,376 விஷத்தால் தூண்டப்பட்ட கடைசி கட்ட சித்த பிரமையில் இருந்ததாக கேள்வி. 96 00:06:02,376 --> 00:06:07,209 பிரபு டட்லி அவருக்கு மெதுவாக விஷம் தந்து கொண்டிருந்தாராம். 97 00:06:07,959 --> 00:06:08,793 தமாஷா? 98 00:06:09,876 --> 00:06:14,501 இல்லை. பிரபு டட்லி அரசரின் கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். 99 00:06:15,126 --> 00:06:19,834 இறுதியில் அவருடன் இல்லை என்றீர். எதனால்? 100 00:06:21,584 --> 00:06:24,793 நார்த் டரட்டில் தனிமையில் இருக்க விரும்பினார். 101 00:06:26,875 --> 00:06:31,418 நார்த் டரட்டின் உறைந்த ஈரத்திற்கு எட்வர்ட் தன்னை உட்படுத்தி கொண்டாரா? 102 00:06:33,918 --> 00:06:35,084 இருக்காது, நம்பவில்லை. 103 00:06:38,125 --> 00:06:39,168 நானும் தான். 104 00:06:46,209 --> 00:06:49,168 கொலையாளி, உண்மையில் அவள் மாமனார் தானா? 105 00:06:49,250 --> 00:06:51,459 எண்ணமே வியக்க வைக்கிறது. 106 00:06:51,543 --> 00:06:53,668 ஆனால் அவரில்லை என்றால் யாராக இருக்கும்? 107 00:06:54,250 --> 00:06:55,709 அதாவது யார்? 108 00:06:56,250 --> 00:06:57,959 யாராக இருக்கும்? 109 00:07:29,668 --> 00:07:30,500 கில்ட்ஃபர்ட். 110 00:07:32,125 --> 00:07:33,084 நீ நலமா? 111 00:07:35,543 --> 00:07:36,918 தெரியுமா, உனக்கு? 112 00:07:38,793 --> 00:07:39,625 உனக்கு தெரியுமே. 113 00:07:39,709 --> 00:07:43,625 உணர்ச்சி கொந்தளிப்பை ஆங்கிலேயர்கள் ஒப்பு கொள்வது கிட்டத்தட்ட இப்படிதான். 114 00:07:45,375 --> 00:07:47,043 மன்னிக்கணும், தாமதமானது. நான்... 115 00:07:47,125 --> 00:07:48,334 தந்தையை காண போனாயா? 116 00:07:49,459 --> 00:07:51,125 அப்பாவி என சத்தியம் செய்கிறார். 117 00:07:52,459 --> 00:07:53,875 அவர் அப்பாவி என தோன்றுதா? 118 00:07:54,875 --> 00:07:57,584 தந்தை காவென்ட்ரி டியூக்கின் லேஸ் கலைஞனை திருட, அவரை 119 00:07:57,668 --> 00:07:59,250 அயர்லாந்திற்கு நாடுகடத்தினார். 120 00:08:01,126 --> 00:08:04,293 அவர் சதிகார அயோக்கியர், ஆனால் கொலைகாரனல்ல. 121 00:08:04,376 --> 00:08:05,584 ஜேன், உறுதியளிக்கிறேன். 122 00:08:06,709 --> 00:08:07,668 அது வேற யாரோ. 123 00:08:08,709 --> 00:08:11,001 எட்வர்டை கொன்றவர் நம்மையும் கொல்ல முயன்றனரே. 124 00:08:13,834 --> 00:08:16,043 யார் செய்தது என கண்டுபிடிக்க கடமை பட்டேன். 125 00:08:16,125 --> 00:08:17,334 கண்டுபிடிப்போம். 126 00:08:19,084 --> 00:08:20,043 விடியப் போகிறது. 127 00:08:21,000 --> 00:08:22,250 நீ இருக்க விரும்புகிறேன். 128 00:08:24,209 --> 00:08:25,293 பலவீனம்... 129 00:08:27,293 --> 00:08:29,418 சளையாத ஜேன் கிரேயிடமிருந்தா? 130 00:08:30,625 --> 00:08:34,333 மனசாட்சியற்ற கில்ட்ஃபோர்ட் டட்லியிடம் உணர்ச்சியா? 131 00:08:41,708 --> 00:08:42,833 இதை செய்ய முடியாது. 132 00:08:43,875 --> 00:08:44,708 தெரியும். 133 00:08:48,043 --> 00:08:49,751 இருவரும் கவனமாக இருக்கணும் ஜேன். 134 00:08:50,293 --> 00:08:51,668 இந்த இடம் பாதுகாப்பானதல்ல. 135 00:09:06,293 --> 00:09:08,959 எழுந்திரு! எழுந்து சுறுசுறுப்பாகு! 136 00:09:09,043 --> 00:09:10,793 அரசியாக முதல் நாள். 137 00:09:10,876 --> 00:09:12,751 வா! உன் ராஜ்யம் காத்திருக்கு. 138 00:09:13,626 --> 00:09:16,418 இனிய காலை, தாயே. சார்ல்ஸ். 139 00:09:21,876 --> 00:09:23,668 ஜேன் மிகவும் அதிர்ஷ்டசாலி. 140 00:09:25,334 --> 00:09:27,001 அம்மா, இது உண்மையில் அவசியமா? 141 00:09:27,084 --> 00:09:28,334 என் பழைய துணிகளே போதும். 142 00:09:28,418 --> 00:09:30,251 இல்லை, கிடையாது. நீ ஒரு அரசி. 143 00:09:30,834 --> 00:09:34,126 அரசியை போல் இல்லையென்றால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர். 144 00:09:34,208 --> 00:09:39,126 மன்னர் ஹென்றி நகைகளால் ஜொலித்து, உண்மையில் பிரகாசித்தார். 145 00:09:39,668 --> 00:09:41,418 நீ பிரகாசமாக இருக்க வேண்டாமா? 146 00:09:41,501 --> 00:09:44,126 சரி. பச்சை, தயவுசெய்து. 147 00:09:47,958 --> 00:09:51,833 கோலாகலமான முடிசூட்டு விழாவுக்கு கிளம்ப உள்ளோம். 148 00:09:51,918 --> 00:09:54,626 விருந்துகள், அலங்கார அணிவகுப்பு, போட்டிகள். 149 00:09:54,708 --> 00:09:58,208 புதிய எண்ணெய் வாங்கி செங்கோலை மெருகூட்டுகிறேன், 150 00:09:58,293 --> 00:10:00,251 வழுக்காத அளவுக்கு, 151 00:10:00,334 --> 00:10:01,793 ஆனால் பிரகாசிக்கும் வரை. 152 00:10:01,876 --> 00:10:02,793 அற்புதம். 153 00:10:02,876 --> 00:10:03,751 இது தெய்வீகம். 154 00:10:05,043 --> 00:10:06,751 ஏன் திருமண மோதிரம் அணிந்துள்ளாய்? 155 00:10:06,834 --> 00:10:08,876 அம்மா அவளை லெஸ்டருக்கு மணமுடித்தார். 156 00:10:08,959 --> 00:10:09,793 என்ன? 157 00:10:10,959 --> 00:10:12,001 நம்பமுடியாதவர்! 158 00:10:12,084 --> 00:10:14,001 -பரவாயில்லை. செத்தார். -செத்ததால் நலமே. 159 00:10:14,084 --> 00:10:16,876 நீ கோபமாக ஏதாவது வார்த்தையை விடும் முன், 160 00:10:16,959 --> 00:10:19,126 நினைத்து பார், என்னால் தான், செல்வந்தராக, 161 00:10:19,209 --> 00:10:21,709 பாதுகாப்பாக, மகிழ்வா இருக்கோம். அதனால்... 162 00:10:21,793 --> 00:10:24,751 சொல்ல வெகு நேரம் ஆகுமா? சபை ஆலோசகர்களோடு பேச வேண்டும். 163 00:10:24,834 --> 00:10:26,126 பிரபு டட்லி பற்றி? 164 00:10:26,709 --> 00:10:28,543 அப்பாவி என கில்ட்ஃபர்ட் நம்புகிறான். 165 00:10:28,626 --> 00:10:31,293 டட்லிகள் எப்போதும் தந்தைகள் அப்பாவி என்றே நினைப்பர், 166 00:10:31,376 --> 00:10:33,208 ஆனால் அல்ல, மரண தண்டனையாலே இறந்தனர். 167 00:10:33,293 --> 00:10:36,083 தன் பெயரால் அப்பாவி பலியாவது எட்வர்டுக்கு பிடிக்காது. 168 00:10:36,668 --> 00:10:37,583 தயாராகணும். 169 00:10:37,668 --> 00:10:39,583 -ஜேன், ஒரு ஆலோசனை தரவா? -இல்லை! 170 00:10:39,668 --> 00:10:42,751 இனி அமைதி, கட்டுப்பாடு, அதற்கும் மேலாக அரசியாக இரு. 171 00:10:42,876 --> 00:10:46,958 "நிகழ்காலத்தை அனுபவி" என்றாள் ஆன்ஷூவை சேர்ந்த மார்கரெட். 172 00:10:47,043 --> 00:10:48,751 அவ கணவர் பித்து பிடித்தவர், 173 00:10:48,833 --> 00:10:51,251 எப்படி உதவியதோ தெரியாது, ஆனால் உதவியது. 174 00:10:51,668 --> 00:10:54,876 நீ அரசி. அப்படி செயல்படு. 175 00:10:54,958 --> 00:10:56,043 அதுவே செய்ய உத்தேசம். 176 00:10:56,918 --> 00:10:58,543 கேத்தரின், உன்னுதல்ல! கூடாது. 177 00:11:01,209 --> 00:11:04,668 தினமும், பழுப்பு புள்ளிகளற்ற, லேசாக வெந்த, புது ஆப்பிள்கள் 178 00:11:04,751 --> 00:11:07,168 ஒரு கிண்ணம் கொண்டு வரணும். 179 00:11:08,209 --> 00:11:11,543 காலை உணவுக்கு சிறந்த ஸ்பானிய வைனும், 180 00:11:11,626 --> 00:11:14,001 மதியத்திற்கு அற்புதமான ரைன் வைனும் வேண்டும். 181 00:11:14,418 --> 00:11:15,418 இதோ வந்துட்டோம்! 182 00:11:18,668 --> 00:11:20,459 கதவு தானாக திறக்காது, திறங்க. 183 00:11:29,751 --> 00:11:30,584 ஆம். 184 00:11:31,834 --> 00:11:33,543 எனக்கு தாக்குப்பிடிக்க முடியும். 185 00:11:34,083 --> 00:11:35,833 சரி, கிளம்புங்க, போங்க, போங்க. 186 00:11:39,708 --> 00:11:40,543 சாதித்தோம். 187 00:11:49,708 --> 00:11:52,418 ஜேனுக்கு அரசியாக தோன்றவே விருப்பம். 188 00:11:52,501 --> 00:11:54,208 ஆனால்... 189 00:11:54,293 --> 00:11:55,793 இந்த பணிமுட்டுக்களை பாருங்க. 190 00:11:56,418 --> 00:11:58,333 நான் அப்பாவி! 191 00:11:58,418 --> 00:12:02,209 மண்டியிட்டு, மான்றாடி கேட்கிறேன் அரசி. வேதனையுடன்! 192 00:12:02,293 --> 00:12:04,126 அந்த வாக்கியமே வேதனை. 193 00:12:04,918 --> 00:12:07,834 என்னை முறைக்காதே. புலம்பும் வசவு பாடுபவனே. 194 00:12:08,209 --> 00:12:10,251 இக்கோணத்தில், உன் மூக்குள் தெரிகிறது. 195 00:12:10,334 --> 00:12:13,751 டட்லி, டொஃபானா உங்கள் சட்டைப்பையில் இருந்தது. 196 00:12:14,376 --> 00:12:16,334 அதை விளக்குங்க. இது உத்தரவு! 197 00:12:17,168 --> 00:12:21,418 உண்மையாக உங்களுக்கு தோன்றுகிறதா, 198 00:12:21,501 --> 00:12:25,418 நான் என் வெனிஷிய வெல்வெட் அங்கியில், சட்டை பையை இழுக்கும் 199 00:12:25,501 --> 00:12:28,584 எடையை கொண்ட விஷ பெட்டியை போட்டு கெடுப்பேனா? அதாவது... 200 00:12:28,668 --> 00:12:30,501 எப்படி அங்கு வந்தது சொல்லுங்க? 201 00:12:30,584 --> 00:12:33,043 அரசி, தயவுசெய்து, உண்மைகளில் கவனம் செலுத்துங்க. 202 00:12:33,626 --> 00:12:35,543 அவர் சதியை நீங்க தெளிவாக கவனிக்கவில்லை. 203 00:12:35,626 --> 00:12:37,708 அரசர் மரணத்தின் நேரடி பலனாக, 204 00:12:37,793 --> 00:12:40,251 பிரபு டட்லியின் சந்ததி அரியணையை ஏற்பர். 205 00:12:40,543 --> 00:12:42,458 உண்மையில்! 206 00:12:42,958 --> 00:12:45,376 இவருக்கு, இதற்கான வசதியும், உள்நோக்கமும், 207 00:12:46,083 --> 00:12:48,958 அரசு ஆலோசகராக இருந்ததால், வாய்ப்பும் இருந்தது. 208 00:12:49,043 --> 00:12:50,708 என்னிடம் சாட்சியும் உள்ளது. 209 00:12:50,793 --> 00:12:51,833 என்ன சாட்சி? 210 00:12:51,918 --> 00:12:52,793 என்ன சாட்சி? 211 00:12:53,668 --> 00:12:54,668 என் சமையல்காரி. 212 00:12:54,751 --> 00:12:55,876 சமையல்காரி! 213 00:12:55,958 --> 00:12:58,833 டட்லி அதை தரும்போது விஷம் என்றதை கேட்டுள்ளாள். 214 00:12:58,918 --> 00:13:01,834 பொய், பொய், பொய்! 215 00:13:05,084 --> 00:13:06,209 முட்டாள்! 216 00:13:06,293 --> 00:13:08,501 முன்னும் பின்னும் பல தலைவர்களை போலவே, 217 00:13:08,584 --> 00:13:14,168 ஜேன், தான் சுவீகரித்தது ஒரு சிக்கலான நிர்வாகம் என உணர்கிறாள், பிளவுண்ட... 218 00:13:14,251 --> 00:13:15,251 சார்ல்ஸ். 219 00:13:15,376 --> 00:13:16,959 ...ராஜ்யத்தில். 220 00:13:17,043 --> 00:13:18,251 இப்படியும் அழைக்கலாம்... 221 00:13:18,334 --> 00:13:19,168 சார்ல்ஸ். 222 00:13:20,459 --> 00:13:21,543 ...கேவலமான காட்சி. 223 00:13:22,168 --> 00:13:23,501 சமையல்காரியை தேடு. 224 00:13:27,543 --> 00:13:30,751 ஆல் செய்ன்ட்ஸ் விருந்துக்கு முன்னர் என்பது உறுதியா? 225 00:13:30,834 --> 00:13:34,001 ஆம். அன்று, சமயலறையில் நிறைய வேலை, 226 00:13:34,083 --> 00:13:36,126 இரவு மூக்கில் ரத்தம் வந்ததால், 227 00:13:36,208 --> 00:13:39,126 சிறு துண்டு ரொட்டியை கொண்டு அதை அடைக்க சென்றேன், 228 00:13:39,208 --> 00:13:40,458 அது நன்றாக கேட்கும். 229 00:13:41,251 --> 00:13:43,458 -அப்போது அத்துரோகியை கண்டேன். -பிரபு டட்லி. 230 00:13:44,208 --> 00:13:45,583 அது சரி. அவர்தான். 231 00:13:45,668 --> 00:13:48,168 அரசரின் சூப்பில் பொடியை தூவி கொண்டிருந்தார். 232 00:13:49,583 --> 00:13:51,251 அரண்மனை லெட்ஜரை கொண்டு வாங்க. 233 00:13:54,168 --> 00:13:56,918 அது விஷமென உனக்கு எப்படி தெரியும்? பார்த்தாயா? 234 00:13:58,458 --> 00:14:01,626 ஆம், ஒரு கிண்ணத்தில் வைத்திருந்தார். 235 00:14:02,918 --> 00:14:04,126 என்ன வகையான கிண்ணம்? 236 00:14:04,209 --> 00:14:07,626 தங்கத்திலானது. ஆம். பளபள என்றிருந்தது. 237 00:14:07,709 --> 00:14:10,001 ஒரு தங்கக் கிண்ணம். பெட்டி அல்ல. 238 00:14:10,459 --> 00:14:14,334 ஆம், ஆம்... கிழக்கிலிருந்து. 239 00:14:15,168 --> 00:14:17,918 கிழக்கா? எது, கத்தேவா? 240 00:14:18,918 --> 00:14:21,543 அது கிழக்கு நாரிச். 241 00:14:22,376 --> 00:14:23,709 ஆண்டின் இச்சமயம் அது அருமை. 242 00:14:23,793 --> 00:14:26,001 அரசியின் சந்தேகங்கள் தீர்ந்ததா? 243 00:14:28,459 --> 00:14:29,459 நேரத்திற்கு நன்றி. 244 00:14:29,543 --> 00:14:30,793 என் சித்தம், அரசி. 245 00:14:31,418 --> 00:14:32,376 இன்னொரு விஷயம். 246 00:14:33,708 --> 00:14:36,376 அரண்மனை லெட்ஜர் படி, நீ அன்று வேலை செய்யலையே. 247 00:14:39,833 --> 00:14:41,708 துரோகி 248 00:14:41,793 --> 00:14:44,083 மற்றும் அந்த பொடி... 249 00:14:44,168 --> 00:14:46,418 பொய் சொல்கிறாய். அதை திருந்த செய்யவுமில்லை. 250 00:14:47,333 --> 00:14:48,876 பிரபு டட்லியை விடுவிக்கவும். 251 00:14:49,376 --> 00:14:50,376 ஏன் இப்படி செய்தாய்? 252 00:14:51,168 --> 00:14:52,626 கட்டாயத்தாலா, லஞ்சத்தாலா? 253 00:14:53,833 --> 00:14:54,918 பதில் சொல்! 254 00:14:55,293 --> 00:14:58,668 நினவிருக்கட்டும், பொய்சாட்சி உரைத்தால், 255 00:14:58,751 --> 00:15:00,668 கண்விழி நோண்டப்படும். 256 00:15:01,626 --> 00:15:02,626 கரண்டியால். 257 00:15:03,543 --> 00:15:05,584 கட்டாயத்தாலா, லஞ்சத்தாலா? 258 00:15:08,209 --> 00:15:09,293 சொல் இப்போது! 259 00:15:12,918 --> 00:15:14,251 அவளை பிடியுங்க! 260 00:15:16,001 --> 00:15:18,001 மிருகம். மிருகம்! அதை பிடியுங்க! 261 00:15:19,709 --> 00:15:20,626 கடவுளே. 262 00:15:22,876 --> 00:15:23,959 மிருகம்! 263 00:15:24,959 --> 00:15:26,876 சமயல்காரி வினிதரா? 264 00:15:26,959 --> 00:15:29,001 ஆம். அதனால்தான் அவளை குத்தினேன். 265 00:15:29,668 --> 00:15:31,168 வரவேற்கிறோம், அரசியாரே. 266 00:15:31,251 --> 00:15:34,918 சீமோர், மக்களை இப்படி கொல்ல முடியாது. அந்த பெண்... 267 00:15:35,001 --> 00:15:36,251 பெண்ணில்லை. மிருகம். 268 00:15:36,333 --> 00:15:38,876 ஆக, டட்லி உண்மையில் அப்பாவி. 269 00:15:38,958 --> 00:15:41,458 சமையல்காரி விஷம் தந்து அவர் மீது கதை கட்டினாள்! 270 00:15:41,543 --> 00:15:42,668 அருமையாக செய்தீர். 271 00:15:53,668 --> 00:15:55,668 கடவுளே, துர்நாற்றம்! 272 00:15:58,001 --> 00:15:59,751 அசிங்கம், அசிங்கமான மிருகங்கள். 273 00:16:08,209 --> 00:16:09,751 -அது. -இளவரசி. 274 00:16:13,293 --> 00:16:19,168 உனக்கு சுதந்திரமும், செல்வமும் 275 00:16:19,251 --> 00:16:23,668 ஒரு சிறிய உதவிக்கு ஈடாக வழங்குகிறேன். 276 00:16:23,751 --> 00:16:28,209 அதற்கு விருப்பமானால், இந்த பெட்டியில் புகலாம். 277 00:16:28,293 --> 00:16:32,751 அல்லது இங்கேயே கிட, பிரபு சீமோர் வந்து 278 00:16:32,833 --> 00:16:35,708 அடுத்த பரிசோதனையை திட்டமிடும் வரை. 279 00:16:35,793 --> 00:16:36,751 உன் விருப்பம். 280 00:16:42,126 --> 00:16:44,876 நிம்மதியா இருங்க. சூரிய அஸ்தமனம் ஆகும் நேரம். 281 00:16:44,958 --> 00:16:46,626 இங்கே பாதுகாப்பாக இருப்பீங்க. 282 00:16:46,708 --> 00:16:49,001 புது கொட்டில், உங்க பழையதை விட பெரியது. 283 00:16:49,376 --> 00:16:52,333 உங்க வசதிக்காக எனக்கு முடிந்த சிறந்ததை செய்தேன், பிரபு. 284 00:16:52,418 --> 00:16:55,376 இரு. அந்த குதிரையை "பிரபு" என்றா அழைத்தாய். 285 00:16:58,918 --> 00:17:01,668 பிரபு சீமோர், "மைலர்" என்றேன். 286 00:17:02,543 --> 00:17:03,626 அதன் பெயர் மைலர். 287 00:17:03,709 --> 00:17:04,793 ஓடுங்க. 288 00:17:06,668 --> 00:17:10,293 குதிரையை திரிய விடாதேப்பா. 289 00:17:10,376 --> 00:17:12,001 நான் கட்டி போடுகிறேன். 290 00:17:12,126 --> 00:17:16,958 அந்த அயோக்கியன் டட்லி, இக்கொட்டிலில் இருந்து அரச பணியாட்களை நீக்கினானாமே. 291 00:17:17,043 --> 00:17:18,626 எதனால்? 292 00:17:18,708 --> 00:17:21,583 டட்லி குடும்பத்திற்கு சொந்தமாக பணியாட்கள் உள்ளனர். 293 00:17:21,668 --> 00:17:23,876 அது அரசியின் ஆணை, பிரபு. 294 00:17:25,751 --> 00:17:27,168 இந்த படுக்கை யாருடையது? 295 00:17:29,334 --> 00:17:31,876 பின் இந்த உடைகள் யாருடையது? 296 00:17:33,001 --> 00:17:36,418 -என்னுடையது, பிரபு. -இருக்காது. இது வெல்வெட். 297 00:17:39,376 --> 00:17:41,043 உன் எஜமானருதாக இருக்கணும். 298 00:17:41,709 --> 00:17:44,418 இல்லை. இதற்கு ஒரு விளக்கம் தான் உண்டு. 299 00:17:50,959 --> 00:17:56,001 அரசி, கில்ட்ஃபர்ட் டட்லியை அதற்குள்ளே படுக்கையிலிருந்து 300 00:17:56,084 --> 00:17:57,876 துரத்தி விட்டார். 301 00:17:59,209 --> 00:18:00,626 அப்படிதான் போல, பிரபு. 302 00:18:01,293 --> 00:18:02,626 உங்களோடு வெளியே வருகிறேன். 303 00:18:03,376 --> 00:18:04,876 சமையல்காரியை கேள்விபட்டயா? 304 00:18:05,876 --> 00:18:08,668 நிறைய மிருகங்கள் அரண்மனை சுற்றி நடமாடுவது உறுதி. 305 00:18:09,501 --> 00:18:11,709 நாம் நடக்கயில் அதை பற்றி சொல்லலாமே. 306 00:18:15,876 --> 00:18:17,126 என் வாள். 307 00:18:17,209 --> 00:18:19,709 தலை ஒட்டியிரா விடில் அதை கூட உண்மையில் தொலைப்பேன். 308 00:18:28,293 --> 00:18:29,501 குதிரைகள்... 309 00:18:30,209 --> 00:18:32,168 நிஜத்தில், குளம்புகள் கொண்ட எலிகள். 310 00:18:46,751 --> 00:18:47,918 எனக்கு ஒரு பானம் தேவை. 311 00:18:52,668 --> 00:18:54,126 பெட்யுனியா 312 00:18:54,209 --> 00:18:57,043 பெட்யுனியா! பெட்யுனியா, எங்கே இருக்கிறாய்? 313 00:18:58,668 --> 00:19:00,834 உனக்கு சொந்தமில்லாத எதையோ எடுத்தாய் சகோதரி. 314 00:19:02,418 --> 00:19:03,501 அதை காயப்படுத்தாதே. 315 00:19:04,501 --> 00:19:06,293 நானும் சீமோரும் முட்டாள்களா? 316 00:19:07,668 --> 00:19:08,626 எட்வர்டின் உயில். 317 00:19:10,084 --> 00:19:11,001 அதை திருடினாய். 318 00:19:13,334 --> 00:19:15,459 எட்வர்ட் வாரிசை தேர்வு செய்ய உரிமையுடையவன். 319 00:19:15,543 --> 00:19:17,334 திருட்டு சிறுக்கி. 320 00:19:18,793 --> 00:19:20,251 தயவுசெய்து அதை விடு. 321 00:19:21,001 --> 00:19:23,876 சொந்த சகோதரியை விட நாயின் மேல் அக்கறை அதிகமோ. 322 00:19:23,959 --> 00:19:28,334 இல்லை. மேரி. தயவுசெய்து. மன்னித்து விடு. வருந்துகிறேன். 323 00:19:29,376 --> 00:19:30,751 பிராயச்சித்தம் செய்வாய். 324 00:19:31,959 --> 00:19:33,834 நிச்சயம். உறுதியாக. 325 00:19:34,751 --> 00:19:36,043 பெட்டியை பார்த்தாயா? 326 00:19:37,168 --> 00:19:38,543 உள்ளே என்ன இருக்கு? 327 00:19:38,626 --> 00:19:40,418 அதை பற்றி கவலைப்படாதே. 328 00:19:41,334 --> 00:19:43,959 அரசி ஜேனுக்கு அருகே வைக்கவும். இன்றிரவே. 329 00:19:44,668 --> 00:19:45,876 உள்ளிருப்பதை பார்க்காதே, 330 00:19:47,126 --> 00:19:48,209 யாரிடமும் சொல்லாதே. 331 00:19:54,459 --> 00:19:58,668 ஆச்சரியம், ஆச்சரியம். சீமாட்டி மான்டீகல், அவளை அப்படிதான் அழைப்பேன், 332 00:19:58,751 --> 00:20:02,876 எவரோடும் படுப்பாள், இவளுக்கு, அரசியின் உதவியாளராக விருப்பமாம். 333 00:20:02,959 --> 00:20:04,959 சரி. அந்த நாராசத்தை நிறுத்துவீர்களா? 334 00:20:05,043 --> 00:20:06,626 லேடி சோமர்செட். 335 00:20:06,709 --> 00:20:09,584 ஜேனுக்கு முகஸ்துதிகளை அனுபவிக்க தெரிந்திருந்தால் தானே, 336 00:20:09,668 --> 00:20:10,709 ஃப்ரான்ஸிஸை போல. 337 00:20:10,793 --> 00:20:11,668 நேரம் என்ன? 338 00:20:11,751 --> 00:20:14,126 "வாழ்த்துக்கள்!" நீண்ட வார்த்தை. 339 00:20:14,209 --> 00:20:16,584 நான் உங்க தந்தையை மணந்த போது என்னை அவள், 340 00:20:16,668 --> 00:20:20,209 "விடாப்பிடியான, திருப்தியடையா சதிகாரி." என்றாள் தெரியுமா? 341 00:20:20,293 --> 00:20:22,459 யார் சதிகாரி, சிறுக்கி? 342 00:20:22,543 --> 00:20:24,751 கேத்தரின், மார்கரெட் என் உதவியாளராக இருப்பர். 343 00:20:24,834 --> 00:20:26,043 ஆம்! தயவுசெய்து இருக்கவா? 344 00:20:26,126 --> 00:20:26,959 சரி, ஆகட்டும். 345 00:20:27,043 --> 00:20:28,084 நான்? 346 00:20:28,168 --> 00:20:29,751 இல்லை. உனக்கு பெரிய திட்டம். 347 00:20:33,959 --> 00:20:34,793 அரசி. 348 00:20:35,418 --> 00:20:36,251 பெஸ். 349 00:20:36,918 --> 00:20:38,501 இவை பிடிக்குமென நினைத்தேன். 350 00:20:38,959 --> 00:20:40,709 புத்தகங்களில் வசதியாக உணருவேன். 351 00:20:41,459 --> 00:20:43,293 -நன்றி பெஸ். -சந்தோஷம். 352 00:20:43,376 --> 00:20:44,834 பொறுங்க. 353 00:20:44,918 --> 00:20:47,334 இருங்க. ஒரு பானம் அருந்தி செல்லலாம். 354 00:20:48,334 --> 00:20:51,709 எட்வர்டுக்காகவும், அரசவை வாழ்வையும் பேசுவோம். 355 00:20:51,793 --> 00:20:53,959 மகிழ்ச்சியடைவேன், அரசி. 356 00:20:55,918 --> 00:20:58,001 தம்பி சீட்டாட்டத்தில் ஏமாற்றுவான். 357 00:20:58,084 --> 00:20:59,751 ஆம்! மாட்டிய போதெல்லாம் 358 00:20:59,834 --> 00:21:02,543 சிரித்து, மழுப்பி, மீண்டும் ஆட சொல்லுவார். 359 00:21:02,626 --> 00:21:04,709 குடும்பத்திற்கு இல்லை என சொல்வது கடினம். 360 00:21:05,876 --> 00:21:09,043 பெஸ், பிரபு சீமோரும், எட்வர்டும் நெருக்கமா? 361 00:21:09,834 --> 00:21:12,376 அரசியாக இருப்பதில் ஒரு சிக்கல், 362 00:21:12,459 --> 00:21:15,543 உரிமை பற்றிய கேள்விக்குரிய கருத்தையும் 363 00:21:15,626 --> 00:21:17,876 வாரிசாக பெற்ற அதிகாரத்தையும் தவிர, 364 00:21:17,959 --> 00:21:20,209 விசுவாசத்தை சாதாரணமாக எடுக்கக்கூடாது. 365 00:21:20,293 --> 00:21:21,834 அரச ஆலோசகர்களிடமிருந்தும் கூட. 366 00:21:23,876 --> 00:21:27,251 பெஸ், எட்வர்டை பற்றி பேசுவது விசனமூட்டுதா? 367 00:21:30,584 --> 00:21:31,584 அவருக்கு ஏங்கறேன். 368 00:21:37,709 --> 00:21:38,793 நானும் தான். 369 00:21:40,209 --> 00:21:43,293 அவன் உன்னை தேர்ந்ததும், நீ இங்கிருப்பதும் மகிழ்ச்சி. 370 00:21:44,459 --> 00:21:46,209 அதிகாரத்தை பொறுத்தவரை, 371 00:21:46,293 --> 00:21:48,251 செவில், இசிடோரின் கருத்துக்கள் 372 00:21:48,334 --> 00:21:49,793 அறிவூட்டுவதாக கண்டேன். 373 00:21:51,251 --> 00:21:52,459 கிளம்ப வேண்டும். 374 00:21:55,001 --> 00:21:55,959 இளவரசி பெஸ். 375 00:21:56,918 --> 00:21:58,543 -கில்ட்ஃபர்ட். -ஜேன். 376 00:22:02,834 --> 00:22:03,668 போவோமா? 377 00:22:08,126 --> 00:22:09,709 -சீமோர் தான் காரணம். -என்ன? 378 00:22:10,251 --> 00:22:13,043 எட்வர்டுக்கு விஷம் வைத்து, நம்மை கொல்லவும் அனுப்பினான். 379 00:22:14,668 --> 00:22:16,584 -ஆதாரம் உள்ளதா? -தேடுகிறேன். 380 00:22:17,418 --> 00:22:20,043 அரண்மனை சமையல்காரியை விசாரிக்கையில், 381 00:22:20,126 --> 00:22:22,543 சீமோரை கண்டு நடுங்கி கொண்டிருந்தாள். 382 00:22:23,418 --> 00:22:27,209 அங்கிருந்து ஓடி அவள் வினிதராக மாறினாள். 383 00:22:28,876 --> 00:22:30,001 பின் அவளை கொன்றனர். 384 00:22:30,626 --> 00:22:32,709 அனாயாசமாய். பொருட்டில்லாதவள் போல. 385 00:22:38,376 --> 00:22:39,876 ஜேன் நாம் பேசணும். 386 00:22:43,543 --> 00:22:45,293 இது சமாளிக்க முடியாதது. 387 00:22:45,584 --> 00:22:49,334 சமீபத்திய சூழ்நிலை நம் ஏற்பாட்டை பாதிப்பதை விவாதிக்கணும். 388 00:22:49,418 --> 00:22:52,043 எனக்கு தீர்வும் உனக்கு விவாகரத்தும் இன்னும் தேவையே, 389 00:22:52,126 --> 00:22:54,168 அதனால் இதுவே முக்கியமானது. 390 00:22:54,251 --> 00:22:55,376 ஒப்பந்தம் உண்டா? 391 00:22:56,293 --> 00:22:57,168 உண்டு. 392 00:22:57,251 --> 00:22:58,751 பெரிய பிரச்சனைகள் உண்டு. 393 00:22:58,834 --> 00:23:03,084 ஜேன், இங்கு நானிருக்கும் ஒவ்வொரு நொடியும், பாரமாவேன். 394 00:23:03,168 --> 00:23:06,626 உனக்கு, என் தந்தைக்கு, எனக்கேவும். ஏன் உனக்கு புரியவில்லை? 395 00:23:06,709 --> 00:23:07,543 புரிகிறது. 396 00:23:07,626 --> 00:23:09,876 -பின் ஏன் நீ முயலலை? -வேலையாக இருந்தேன். 397 00:23:09,959 --> 00:23:11,001 ஏதும் செயல்படலை. 398 00:23:11,334 --> 00:23:13,126 நீ விஞ்ஞானி அல்லவா? 399 00:23:13,209 --> 00:23:15,584 நீ பேரார்வமுள்ள மூளை கொண்டவள் அல்லவா. 400 00:23:15,668 --> 00:23:18,293 -ஆம், உள்ளது. -கைவிட்டது போல் தோன்றுகிறது. 401 00:23:18,376 --> 00:23:20,668 என் வாழ்க்கையில் எதையுமே கைவிட்டதில்லை. 402 00:23:20,751 --> 00:23:21,709 -அப்படியா? -ஆம். 403 00:23:21,793 --> 00:23:22,626 -நிஜமா? -நிஜமே. 404 00:23:22,709 --> 00:23:23,626 அப்போ அதை நிரூபி. 405 00:23:39,751 --> 00:23:41,668 மன்னி. இது உனக்கு பிடிக்காதது அல்லவா. 406 00:23:42,959 --> 00:23:43,793 நான் போகணும். 407 00:23:44,876 --> 00:23:45,876 நல்ல யோசனை. 408 00:24:14,501 --> 00:24:15,751 கில்ட்ஃபர்ட். 409 00:24:15,834 --> 00:24:17,834 அப்பா. மீண்டும் வரவேற்கிறேன். 410 00:24:17,918 --> 00:24:19,126 எங்காவது போகிறாயா? 411 00:24:19,876 --> 00:24:22,501 மணவாழ்க்கை ஏற்கனவே பேதலிக்க வைத்ததா? 412 00:24:22,584 --> 00:24:23,626 இது ஒரு தவறு. 413 00:24:24,334 --> 00:24:26,043 உங்க வாக்கு போல உதவ மாட்டாள், 414 00:24:26,126 --> 00:24:27,918 மேலும் எனக்கு ஆபத்தும் கூட. 415 00:24:28,001 --> 00:24:29,043 ஃப்ளாரென்ஸ் போய், 416 00:24:29,126 --> 00:24:30,959 அங்குள்ள நூலகத்தில், அசீசியின் 417 00:24:31,043 --> 00:24:33,043 புனித ஃபிரான்சிஸ் கடிதம் உதவலாம்... 418 00:24:33,126 --> 00:24:35,834 அந்த கிறுக்கனா? அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது. 419 00:24:35,918 --> 00:24:38,751 இங்கு என்னால் தங்க முடியாது. சாத்தியமற்றது. 420 00:24:38,834 --> 00:24:41,418 என்ன சொன்னேன்? சாத்தியமற்றதென ஏதுமில்லை. 421 00:24:41,501 --> 00:24:44,751 பார். மரணதண்டனை அளிக்கப்பட்ட நான், இதோ உயிரோடு. 422 00:24:44,834 --> 00:24:46,209 உன் மனைவி புண்ணியத்தால். 423 00:24:47,918 --> 00:24:51,251 மகனே. உன் எதிர்காலத்தை பற்றி பேசும் நேரம் வந்தது. 424 00:24:51,334 --> 00:24:52,543 வா, உட்கார். 425 00:24:57,918 --> 00:25:00,668 ஜேன் உன்னை அரசனாக நியமிக்க வேண்டும். 426 00:25:03,751 --> 00:25:05,084 விளையாடறீங்க தானே. 427 00:25:05,168 --> 00:25:07,209 ஒரு துணையாக, நீ ஒன்றுமில்லை. 428 00:25:07,293 --> 00:25:10,168 அதாவது, மிஞ்சி போனால், நீ ஒரு அழகான பொம்மை. 429 00:25:10,959 --> 00:25:16,293 ஆனால் அரசனாக, உனக்கு அதிகாரம் உள்ளது, ஆம், உன்னை பாதுகாக்கவும் 430 00:25:16,376 --> 00:25:17,834 குணமாகும் வழியை தேடவும். 431 00:25:18,334 --> 00:25:22,709 உன் ஒவ்வொரு தருணத்தையும் வளத்தையும், அதை கண்டுபிடிக்க நீ அர்ப்பணிக்கலாம். 432 00:25:23,418 --> 00:25:26,626 அது நடக்கும் மகிச்சியான நாள் வரை, நீ பாதுகாப்பாக 433 00:25:26,709 --> 00:25:29,626 மகுடத்தில், அரியணை மீது இருக்கலாம். 434 00:25:34,918 --> 00:25:35,751 என்ன? 435 00:25:36,501 --> 00:25:38,543 ஜேனை மணம் செய்வித்தது நான் குணமாக அல்ல. 436 00:25:39,584 --> 00:25:42,168 இது ராஜ்யத்தை பற்றியது. உங்களை பற்றியது. 437 00:25:42,251 --> 00:25:44,543 சரி. ஒரு பயங்கர அசுரனானேன், இல்லையா 438 00:25:44,626 --> 00:25:47,001 என் மகனை இங்கிலாந்து மன்னராக்க விரும்புவதால்? 439 00:25:47,084 --> 00:25:51,334 நீண்ட கால குடும்பப்பெயரை மீட்டெடுக்க இறுதியாக விரும்புவதால். 440 00:25:51,418 --> 00:25:53,459 பார் கில்ட்ஃபர்ட், உண்மையில், 441 00:25:54,001 --> 00:25:57,793 என் ஆற்றலையும் பணத்தையும் நிறைய செலவு செய்தேன், 442 00:25:57,876 --> 00:26:00,543 சட்டத்தை மீறி, ரகசியத்தை காத்து 443 00:26:00,626 --> 00:26:04,001 உன்னை உயிரோடு வைக்க நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தினேன். 444 00:26:05,251 --> 00:26:08,418 அதற்கு பதிலாக நான் கேட்பது இதுதான். 445 00:26:10,043 --> 00:26:14,793 உனது ஒரு குறைபாட்டை, கிடைக்கும் மகத்துவத்தை 446 00:26:15,376 --> 00:26:16,876 தடுக்க அனுமதிக்காதே. 447 00:26:37,251 --> 00:26:41,001 கவனம் பெட். கருநாகத்தின் கடி கொடியது. 448 00:26:52,709 --> 00:26:53,543 சியர்ஸ்! 449 00:26:54,084 --> 00:26:54,918 வினிதர்! 450 00:26:56,501 --> 00:26:58,334 -பெட்யுனியா. -பயப்பட வேண்டாம். 451 00:26:59,626 --> 00:27:02,084 மேரியிடமிருந்து என் உயிரை காத்ததற்கு நன்றி. 452 00:27:03,501 --> 00:27:06,043 உங்க சகோதரனை காக்க முடியாததற்கு மன்னிக்கவும். 453 00:27:07,751 --> 00:27:09,001 அவனை காக்க முயன்றாயா? 454 00:27:09,084 --> 00:27:10,793 ஆம், ஆனால் தோல்வியடைந்தேன். 455 00:27:12,459 --> 00:27:13,418 அனைத்தும் சொல். 456 00:27:26,751 --> 00:27:28,418 இப்போது, ஃபிலிப்ஸ்? 457 00:27:32,459 --> 00:27:34,209 செய், ஹாட்ஜ்கின்ஸ். 458 00:27:34,834 --> 00:27:35,668 நடத்து. 459 00:27:42,668 --> 00:27:48,126 கனவுகள். மர்மமானாலும் தெளிவுபடுத்தும். 460 00:27:49,126 --> 00:27:53,418 கிங்ஸ்லன்ட் வீரர்களை கட்டுப்படுத்துவது ஒருவன் தான். 461 00:27:55,376 --> 00:27:56,334 பிரபு சீமோர்? 462 00:28:13,876 --> 00:28:14,834 வென்றேன். 463 00:28:27,543 --> 00:28:28,959 அரசி. 464 00:28:29,043 --> 00:28:30,001 பிரபு சீமோர். 465 00:28:30,959 --> 00:28:32,751 கிங்ஸ்லன்ட் வீரர் பட்டியல் தேவை. 466 00:28:33,668 --> 00:28:35,168 பெயரோடு, இருக்கிறதா? 467 00:28:35,251 --> 00:28:36,084 நிச்சயமாக. 468 00:28:38,834 --> 00:28:39,876 எதற்கு? 469 00:28:39,959 --> 00:28:42,626 அவர்களை அதிகப்படுத்த எண்ணுகிறீரா? 470 00:28:42,751 --> 00:28:44,126 ஏன் அதை செய்வேன்? 471 00:28:45,501 --> 00:28:47,793 என் கிங்ஸ்லன்ட் வீரர்கள் பிரிவினைச் சட்டங்களை 472 00:28:49,084 --> 00:28:53,376 நிலைநிறுத்துகின்றனர், அதின்றி நாம் மிருகங்களோடு நெருக்கமாக வாழ நேரிடும். 473 00:28:54,209 --> 00:28:57,626 அரசியார் கேட்டது போல் ஒவ்வொரு வீரனின் பெயரோடு இதிலுள்ளது. 474 00:28:58,293 --> 00:28:59,126 இதோ. 475 00:29:02,793 --> 00:29:04,584 அட பாவி. 476 00:29:05,834 --> 00:29:08,293 ஐயையோ! என்னே சொதப்பல். 477 00:29:11,418 --> 00:29:13,459 இதுக்கு தான் இவ்வளவா. 478 00:29:20,959 --> 00:29:24,543 பிரபு சீமோர். இரவு ஒரு சிறிய விருந்து வைத்துள்ளேன். 479 00:29:24,626 --> 00:29:25,459 நிஜமாகவா? 480 00:29:27,334 --> 00:29:28,168 நிஜமாகவா? 481 00:29:29,168 --> 00:29:30,668 உங்களை அங்கு எதிர்பார்ப்பேன். 482 00:29:35,334 --> 00:29:36,501 இரவு விருந்தா? 483 00:29:41,293 --> 00:29:43,876 நிஜமாவா? ஜேன் இரவு விருந்தை தருகிறாளா? 484 00:29:43,959 --> 00:29:45,126 அப்படிதான் எண்ணினேன். 485 00:29:47,709 --> 00:29:48,959 நாயோடு போதுமென இருக்கு! 486 00:29:49,043 --> 00:29:49,876 கடவுளே, அவரே. 487 00:29:49,959 --> 00:29:53,709 அடுத்த முறை, அந்த நாய் குட்டி தோலை உரித்து தொப்பியாக்குவேன்! 488 00:29:53,793 --> 00:29:54,918 பெஸ். 489 00:29:55,001 --> 00:29:57,501 உன்னை காயப்படுத்த விட மாட்டேன். உறுதி. போ. 490 00:30:01,501 --> 00:30:03,543 சகோதரி. பிரபு சீமோர். 491 00:30:03,626 --> 00:30:05,876 சகோதரி. என்ன நடந்தது, சொல். 492 00:30:06,959 --> 00:30:08,001 பாம்பு இறந்தது. 493 00:30:09,709 --> 00:30:10,751 இறந்ததா? 494 00:30:10,834 --> 00:30:14,793 ஆம், அது சுவாசிக்க பெட்டியில் போதுமான காற்று இல்லை என நினைக்கிறேன். 495 00:30:15,834 --> 00:30:17,584 எப்படியோ, இறந்தது. 496 00:30:19,751 --> 00:30:20,709 பாவம். 497 00:30:21,459 --> 00:30:24,084 ஜேனுக்கு வழங்க எப்படிப்பட்ட இனிமையான பரிசு. 498 00:30:25,668 --> 00:30:27,626 அவள் இயற்கை அறிவியலை நேசிப்பவள். 499 00:30:29,918 --> 00:30:33,751 பட்டு, மிருகத்தை தேர்வு செய்ய என்னை விட்டிருக்க வேண்டும். 500 00:30:34,376 --> 00:30:36,668 பாம்புகள் பலவீனமானவை. 501 00:30:36,751 --> 00:30:40,209 என் தங்கையை எனக்கு தெரியும். பொய் சொல்கிறாள். 502 00:30:40,793 --> 00:30:41,918 அரச வாழ்வின் நுண்ணிய 503 00:30:42,001 --> 00:30:44,334 தேவைகளை நிறைவேற்ற பெஸ்ஸுக்கு துணிவு போதாது. 504 00:30:44,418 --> 00:30:45,501 கொலையை சொல்கிறாயா? 505 00:30:45,584 --> 00:30:49,001 ஆம். இக்கோலாகல இரவு விருந்துக்கு கொஞ்சம் டொஃபானா கொண்டு வா. 506 00:30:49,084 --> 00:30:50,293 ஜேன் இன்றிரவு இறப்பாள். 507 00:30:57,293 --> 00:30:59,293 போனது போகட்டும்? மீண்டும் நண்பர்தானே? 508 00:30:59,376 --> 00:31:01,418 போகட்டும். மீண்டும் நண்பர்கள். 509 00:31:01,501 --> 00:31:02,793 -நண்பர்களே. -ஹலோ, அன்பே... 510 00:31:02,876 --> 00:31:06,543 இப்போதில்லை! நண்பர்களே, என் மகள், அரசி, 511 00:31:06,626 --> 00:31:09,584 எளிய மாலை விருந்துக்கு உங்களை வரவேற்கிறார். 512 00:31:09,668 --> 00:31:10,626 வருகைக்கு நன்றி. 513 00:31:11,626 --> 00:31:13,668 என் அன்பு அரசியே, 514 00:31:13,751 --> 00:31:17,001 உங்களது புத்திசாலித்தனத்திற்கும் உன்னத விசுவாசத்திற்கும் 515 00:31:17,084 --> 00:31:19,543 எவ்வாறு நன்றி செலுத்துவேன்? 516 00:31:19,626 --> 00:31:22,293 என்னுடைய அனைத்தும் உங்களுடையதே. 517 00:31:22,376 --> 00:31:23,626 சரி, குடிக்கலாம். 518 00:31:24,459 --> 00:31:26,043 -ஜேன். -கில்ட்ஃபர்ட். 519 00:31:26,126 --> 00:31:27,793 நாம் சண்டை போடுவது பிடிக்காது. 520 00:31:27,876 --> 00:31:28,918 அதில் நீ சிறந்தவன். 521 00:31:29,001 --> 00:31:30,376 நன்றி, நீயும் அப்படியே. 522 00:31:30,459 --> 00:31:32,084 நீ எனக்கு உறுதி தருவாயா? 523 00:31:32,168 --> 00:31:35,668 நிச்சயமாக. என் எல்லா வளங்களையும் அதற்காக அர்ப்பணிப்பேன். 524 00:31:35,751 --> 00:31:38,293 எட்வர்ட் கொலையாளியை பிடித்து தண்டித்ததும். 525 00:31:38,376 --> 00:31:39,209 நன்றி. 526 00:31:40,001 --> 00:31:41,876 அது எப்படி போகிறது? 527 00:31:41,959 --> 00:31:43,751 தந்திரமாக வெல்ல பார்க்கிறேன். 528 00:31:43,834 --> 00:31:44,959 ஆர்வமாக உள்ளேன். 529 00:31:59,459 --> 00:32:01,209 தோல் பை, சிவப்பு ரிப்பன் இங்கே, 530 00:32:01,293 --> 00:32:04,501 ஜேன், சாவி இருக்கும் என்று சொன்னது... 531 00:32:04,584 --> 00:32:05,876 ரோஜா உள்ள பெட்டியில். 532 00:32:11,126 --> 00:32:12,043 எதுவும் இல்லை. 533 00:32:12,584 --> 00:32:14,293 எங்கே அது? பைத்தியக்காரத்தனம்! 534 00:32:19,418 --> 00:32:21,293 உங்க அரசியாக கௌரவப்படுகிறேன். 535 00:32:22,793 --> 00:32:24,584 என் அன்பு உறவினரை கடமை உணர்வோடு 536 00:32:25,459 --> 00:32:28,751 காத்தது போல் அனைவரும் என்னையும் காப்பீர் என்றறிவேன். 537 00:32:30,376 --> 00:32:32,168 அரசி, இதற்காக காத்திருந்தேன். 538 00:32:32,251 --> 00:32:34,626 இது என் வாய்ப்பு, என் இதயபூர்வமான 539 00:32:34,709 --> 00:32:35,959 வாழ்த்துக்களை தெரிவிக்க. 540 00:32:36,793 --> 00:32:38,126 நன்றி, இளவரசி மேரி. 541 00:32:38,209 --> 00:32:40,251 கஷ்கொட்டை ஊறுகாய் பிட்டத்தில். 542 00:32:40,709 --> 00:32:43,084 -சுவாரசியம். -"கஷ்கொட்டை ஊறுகாய் பிட்டத்திலா?" 543 00:32:44,334 --> 00:32:46,834 அப்படித்தான் பெரியம்மையிலிருந்து பிழைத்தேன். 544 00:32:46,918 --> 00:32:49,668 அதாவது, பெரியம்மையை பற்றி பேசினால், 545 00:32:49,751 --> 00:32:52,584 ஸ்வானஜை சேர்ந்த உறவினர் சைமனை நினைக்கணும். 546 00:32:54,793 --> 00:32:57,334 கில்ட்ஃபர்ட், என்னோடு வேட்டைக்கு நாளை வா. 547 00:32:57,418 --> 00:32:58,584 விடியலில் மான் சிறப்பு. 548 00:32:59,459 --> 00:33:02,918 ஐயோ, நாளை காலை வேட்டை என் தலையணை மட்டுமே. 549 00:33:03,001 --> 00:33:07,376 நிச்சயமாக. உன் போதை ததும்பும் ஏல் ஊறிய நற்பெயரை நிலைநாட்ட வேண்டுமே. 550 00:33:07,459 --> 00:33:10,334 இவன் பழிக்கு அஞ்சாதவன், அதற்காக கொண்டாடுவோம். 551 00:33:11,459 --> 00:33:13,418 மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கருத்து. 552 00:33:13,501 --> 00:33:14,584 ஆம். 553 00:33:14,668 --> 00:33:17,084 யோசித்து, நாளெல்லாம் என்ன செய்கிறீர்? 554 00:33:19,668 --> 00:33:20,918 தெரிந்து கொள்ள ஆர்வம். 555 00:33:21,626 --> 00:33:22,626 சரி, நான்... 556 00:33:22,709 --> 00:33:25,418 சீமோர், அந்த சமையல்காரியை பற்றி தெரிய எனக்கு ஆர்வம். 557 00:33:26,584 --> 00:33:29,376 அவள் அரசருக்கு விஷம் தருவது சந்தேகமா இல்லையா? 558 00:33:29,459 --> 00:33:31,709 நோக்கம் என்னவாக இருக்க முடியும்? 559 00:33:31,793 --> 00:33:34,584 மிருகங்கள், மாறிலிகளை வெறுப்பர். அபத்தமான கேள்வி. 560 00:33:35,084 --> 00:33:36,793 கொண்டாடுவதற்கான நேரம். 561 00:33:36,876 --> 00:33:38,251 ஆம், கொண்டாடுவோம். 562 00:33:40,751 --> 00:33:42,709 கேட்க அருமை. நன்றி பிரபு சீமோர். 563 00:33:45,084 --> 00:33:46,043 சொன்னது போல், 564 00:33:46,126 --> 00:33:47,834 நம் புத்திசாலி அரசிக்கு, 565 00:33:49,001 --> 00:33:51,418 நம்மிடையே வினிதரை மோப்பம் பிடித்ததற்காக. 566 00:33:51,918 --> 00:33:54,293 அரசவையில் வினிதர் உள்ளதாக வதந்தி இருந்தது, 567 00:33:55,376 --> 00:33:57,376 உண்மையிலேயே நன்றியுள்ளவனாவேன். 568 00:34:05,793 --> 00:34:07,001 இருங்க, இருங்க, நான்... 569 00:34:08,584 --> 00:34:12,918 எவ்வளவு பெருமை படுகிறேன் என ஒரு சில வார்த்தைகள், 570 00:34:14,709 --> 00:34:15,834 என்னை பற்றி. 571 00:34:17,668 --> 00:34:19,293 கவலைப்படாதே, என்னால் முடியும். 572 00:34:22,876 --> 00:34:25,626 -எங்கு கற்றாய்? -பேசாதே, கவனம் செலுத்த விடு. 573 00:34:26,709 --> 00:34:30,543 மூன்று குழந்தைகளை தனி தாயாக வளர்ப்பது 574 00:34:30,626 --> 00:34:35,126 நான் ஏற்று, வெற்றி கொண்ட ஒரு சவால். 575 00:34:37,751 --> 00:34:39,751 -இப்போது, என் மகள் அரசி. -அம்மா. 576 00:34:39,834 --> 00:34:43,543 ஃப்ரான்சின் அரசியாக இருந்த என் தாயை போலவே. 577 00:34:43,959 --> 00:34:45,084 ஏழே வாரங்களுக்கு. 578 00:34:45,501 --> 00:34:46,459 தாய்மார்களுக்கு! 579 00:34:49,418 --> 00:34:53,668 அபத்தம், உண்மையில் இங்கிருக்கும் ஒரே தாய் நான் தான். 580 00:34:54,668 --> 00:34:55,501 மன்னிக்கணும். 581 00:34:56,584 --> 00:34:57,418 குடி. 582 00:34:59,918 --> 00:35:02,376 இல்லை, இல்லை, நீ சரசத்துக்கு தயாராகணும். 583 00:35:03,168 --> 00:35:04,293 எனக்காக! 584 00:35:07,751 --> 00:35:10,668 மன்னிக்கணும்! மன்னிக்கணும்! 585 00:35:10,751 --> 00:35:11,793 பரவாயில்லை, மூடனே. 586 00:35:11,876 --> 00:35:13,001 அனைத்தும் கெடுப்பாய். 587 00:35:29,334 --> 00:35:31,001 விருந்தில் எனக்காக பேச தேவையில்லை. 588 00:35:31,084 --> 00:35:32,751 இதை நீண்ட காலமாக செய்கிறேன். 589 00:35:32,834 --> 00:35:34,209 இதை எப்படி சகிக்கிறாய்? 590 00:35:34,293 --> 00:35:35,543 மற்றவர் பேச்சு கவலையில்லை. 591 00:35:35,626 --> 00:35:37,918 நான் யாரென வேண்டியவர்களுக்கு தெரியும். 592 00:35:39,001 --> 00:35:41,001 சரி. என்ன கிடைத்திருக்கு? 593 00:35:42,001 --> 00:35:45,084 எழுத்துக்களானாலும் படிக்க முடியலை. குறியீடில் உள்ளது. 594 00:35:45,918 --> 00:35:48,584 அது குற்றத்தின் அறிகுறி இல்லாவிடில், வேறெது? 595 00:35:50,626 --> 00:35:54,376 இது ஆட்பாஷ் இல்லை. இது மாற்று குறியீடு இல்லை. 596 00:35:55,751 --> 00:35:56,918 ஆல்பெர்ட்டி குறியீடு. 597 00:35:57,001 --> 00:35:58,084 என்னது? 598 00:35:58,168 --> 00:36:00,876 நான் அரமேயிக் பேசாவிட்டாலும், முட்டாள் இல்லை. 599 00:36:02,918 --> 00:36:03,959 என்னோடு வா. 600 00:36:10,501 --> 00:36:11,543 சரி. 601 00:36:15,084 --> 00:36:16,126 அதோ இருக்கு. 602 00:36:17,251 --> 00:36:18,293 குறியீடு சக்கரம். 603 00:36:22,418 --> 00:36:23,626 எதற்கு வைத்துள்ளாய்? 604 00:36:23,709 --> 00:36:26,918 புனித ரோமானிய பேரரசிரிடம் பழைய அரசர் ஹென்றி, விவாகரத்தை 605 00:36:27,001 --> 00:36:28,668 முயல்கையில், பேச உபயோகித்தார். 606 00:36:29,168 --> 00:36:33,251 அதை உள்வட்டத்திற்கும் கற்று தந்தார், என் தந்தை எனக்கு கற்று தந்தார். 607 00:36:33,834 --> 00:36:36,751 அப்படியானால் சீமோருக்கும் தெரியும். நீ புத்திசாலி. 608 00:36:37,459 --> 00:36:38,543 நிச்சயமாக. 609 00:36:45,709 --> 00:36:47,918 வெள்ளை சாடின் இரவுகள் 610 00:36:48,876 --> 00:36:51,793 ஒருபோதும் முடிவை எட்டுவதில்லை 611 00:36:52,834 --> 00:36:55,959 நான் எழுதிய கடிதங்கள் 612 00:36:56,043 --> 00:36:58,168 அனுப்புவதற்காக இல்லை 613 00:36:59,918 --> 00:37:03,084 தவற விட்ட அழகு 614 00:37:03,168 --> 00:37:05,584 இந்தக் கண்கள், முன்பு 615 00:37:06,793 --> 00:37:09,543 உண்மை என்னவெனில் 616 00:37:09,626 --> 00:37:12,209 என்னால் இனியும் சொல்ல முடியாது 617 00:37:12,293 --> 00:37:14,751 ஏனென்றால் உன்னை காதலிக்கிறேன் 618 00:37:15,918 --> 00:37:18,209 ஆம், உன்னை காதலிக்கிறேன் 619 00:37:18,293 --> 00:37:20,876 உன்னை எப்படி காதலிக்கிறேன் 620 00:37:20,959 --> 00:37:23,126 ஓ, ஆம்... 621 00:37:24,543 --> 00:37:27,001 வாசலில் என்னை சந்திக்க வேண்டாம் என்றேன். 622 00:37:27,084 --> 00:37:28,709 கண்ணியத்தின் கம்பீர அடையாளம். 623 00:37:28,793 --> 00:37:31,418 அடையாளங்கள், கண்ணியம் எல்லாம் வெறுக்கிறேன். 624 00:37:31,501 --> 00:37:33,793 ஃப்ரான்ஸிஸ், என் இனிய அன்பே. 625 00:37:33,876 --> 00:37:35,793 ஒவ்வொரு இரவும் ஆழமான தூக்கத்தின் 626 00:37:35,876 --> 00:37:38,584 வைன் தரும் கனவுகளில் இருவரும் பிண்ணி பிணைகிறோம் 627 00:37:39,543 --> 00:37:40,584 நிர்வாணமாக. 628 00:37:40,668 --> 00:37:41,793 ஐயோ, கடவுளே. 629 00:37:44,293 --> 00:37:48,334 என் மனைவியாக என்றென்றும் என்னை கௌரவிப்பாயா? 630 00:37:50,126 --> 00:37:51,168 மாட்டேன்! 631 00:37:51,251 --> 00:37:52,584 உன்னை காதலிக்கிறேனே! 632 00:37:52,668 --> 00:37:55,501 தயவுசெய்து, நீ என்னை காதலிக்கவில்லை. 633 00:37:55,584 --> 00:37:58,418 எனக்கு கணவர் தேவையில்லை, அப்படியே தேவைப்பட்டாலும் 634 00:37:58,501 --> 00:38:00,584 உன்னை தேர்வு செய்ய மாட்டேன். 635 00:38:00,668 --> 00:38:01,709 ஏன்? 636 00:38:02,293 --> 00:38:06,043 ஸ்டான், நீ கணவர் வகை இல்லை. 637 00:38:06,126 --> 00:38:10,084 நான் கணவன் வகைதான். பெண்டாட்டி தாசனுக்கு, நான் ஒரு உதாரணமாவேன். 638 00:38:10,834 --> 00:38:12,459 அப்படி நீ இருந்தால், 639 00:38:12,543 --> 00:38:16,251 உன் தந்தையும் நானும் ஜேனை மணம் செய்ய உன்னை தேர்ந்திருப்போம், 640 00:38:16,334 --> 00:38:17,959 கில்ட்ஃபர்டை அல்ல. 641 00:38:18,043 --> 00:38:22,459 அப்படியா? அது முட்டாள்தனம், கில்ட்ஃபர்ட் ஒரு... 642 00:38:24,209 --> 00:38:25,834 கில்ட்ஃபர்ட் ஒரு, என்ன? 643 00:38:27,043 --> 00:38:28,959 -ஒன்றுமில்லை. -அவன் என்ன? 644 00:38:29,043 --> 00:38:32,209 பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். 645 00:38:32,293 --> 00:38:34,251 என்னை மீண்டும் பார்க்க விரும்பினால், 646 00:38:34,793 --> 00:38:38,126 எல்லாவற்றையும் இப்போதே நீ சொல்ல வேண்டும். 647 00:38:42,501 --> 00:38:44,876 ஃப்ரான்ஸிஸ் விஷம் குடிப்பதை ஏன் தடுத்தாய்? 648 00:38:44,959 --> 00:38:45,876 அவள் மேலொரு கண்ணோ? 649 00:38:47,501 --> 00:38:50,876 ஏனென்றால் எந்த கொலைக்கும் ஒரு காரணம் வேண்டும். 650 00:38:51,793 --> 00:38:53,626 ஆமாம்! ஆமாம்! 651 00:39:03,668 --> 00:39:05,084 அந்த குட்டி சைத்தான்கள். 652 00:39:05,209 --> 00:39:07,418 நாளெல்லாம் ஜேன் அவனோடு என்ன செய்வாள்? 653 00:39:07,501 --> 00:39:08,918 காதல் விளையாட்டாக இருக்கும். 654 00:39:10,293 --> 00:39:12,709 என் கட்டை அவிழ்த்து விடலாமே, பட்டு? 655 00:39:12,793 --> 00:39:13,876 ஏதோ தவறு நடக்கிறது. 656 00:39:14,501 --> 00:39:15,626 விசித்திரத்தை அறிவாயா? 657 00:39:16,251 --> 00:39:18,876 மேற்கு கொட்டிலில் குதிரைபாகர்கள் வேண்டாமாம். 658 00:39:19,501 --> 00:39:20,459 ஜேனின் உத்தரவு. 659 00:39:21,501 --> 00:39:22,334 ஜேனின் உத்தரவா? 660 00:39:22,793 --> 00:39:24,626 மேற்கு கொட்டிலில் அப்படி என்ன? 661 00:39:24,709 --> 00:39:26,626 எனக்கு காது குடைகிறது. 662 00:39:28,626 --> 00:39:32,251 ஏதோ விஷயம் உள்ளது, என்னவென்று கண்டுபிடிக்க போகிறேன். 663 00:39:41,793 --> 00:39:45,043 விடியல் வர, நம் துணிச்சலான குறியீடை கண்டுபிடித்தவர்கள் 664 00:39:45,126 --> 00:39:47,876 சீமோரை நேரடியாக சம்மந்தப்படுத்தும் எதையும் காணவில்லை. 665 00:39:48,709 --> 00:39:50,334 அதற்கு பதிலாக, கண்டுபிடித்தது... 666 00:39:50,918 --> 00:39:53,876 "உன் அஞ்சும் பிட்டங்களை மீண்டும் கசையடிக்கும் 667 00:39:53,959 --> 00:39:58,001 "ஈரமான எதிர்பார்ப்பில் என் உறுப்பு அதிர்கிறது. சியர்ஸ், மேரி." 668 00:39:58,626 --> 00:40:00,001 சீமோருக்கு எழுதியுள்ளாள். 669 00:40:00,626 --> 00:40:01,793 கொச்சையானவை. 670 00:40:01,876 --> 00:40:02,793 இதை கேள். 671 00:40:04,293 --> 00:40:07,168 "ஃபிரென்ஸேவின் பெரும்பாலான குடிமக்களை போலின்றி, 672 00:40:07,793 --> 00:40:11,626 "உன் விடோ மேக்கர் அற்புதமாக வேலை செய்கிறது." 673 00:40:12,668 --> 00:40:14,376 அவன் உறுப்பை சொல்கிறானா? 674 00:40:16,709 --> 00:40:19,459 இரு. இது அவன் உறுப்பல்ல, விஷம். 675 00:40:20,959 --> 00:40:23,584 "ப்ளாரென்டீன் விடோமேக்கர்," என்பது டொஃபானா. 676 00:40:24,501 --> 00:40:27,751 -எட்வர்டை கொன்ற விஷம். -சேர்ந்து கொன்றிருக்கின்றனர். 677 00:40:31,209 --> 00:40:32,793 தம்பியை நேசித்தாளென எண்ணினேனே. 678 00:40:35,918 --> 00:40:37,293 நான் எவ்வளவு முட்டாள். 679 00:40:39,668 --> 00:40:42,501 மக்கள் ஏமாற்றமளிக்கும் சுயநலவாதிகள். 680 00:40:45,543 --> 00:40:47,501 முதல் விஷயமாக, ஆலோசனை சபையை திரட்டணும். 681 00:40:47,584 --> 00:40:48,876 உன் தந்தையை காண செல்வோம். 682 00:40:49,834 --> 00:40:51,001 விடியப் போகிறது. 683 00:41:00,501 --> 00:41:01,793 கவனமாக இரு. 684 00:41:16,043 --> 00:41:16,876 மேரி? 685 00:41:18,293 --> 00:41:21,626 அரசி ஜேன். மேற்கு கொட்டகைலிருந்து வருகிறீர் என நிச்சயம் சொல்வேன். 686 00:41:21,709 --> 00:41:22,793 அங்குதான் போகிறேன். 687 00:41:22,876 --> 00:41:25,418 இல்லை! பொறுங்க மேரி, நீங்க போக கூடாது. 688 00:41:26,709 --> 00:41:29,209 நிஜமாவா? நான் போக கூடாதா? 689 00:41:30,918 --> 00:41:32,209 ஏன் கூடாது? 690 00:41:32,293 --> 00:41:33,501 ஏனெனில்... 691 00:41:33,584 --> 00:41:36,584 ஒவ்வொரு பெண்ணுக்கும், வாழ்வில், பீதியடைந்து, தவறாகி 692 00:41:36,668 --> 00:41:39,293 வருந்தும் அவசர முடிவை எடுத்துவிடும் தருணம் 693 00:41:39,376 --> 00:41:41,001 நினைக்கும் முன் விரைவில் வரும். 694 00:41:41,084 --> 00:41:44,501 ஜேனுக்கு, அந்த தருணம் இப்போது. 695 00:41:44,959 --> 00:41:46,168 நீங்க எட்வர்டை கொன்றீர். 696 00:41:48,793 --> 00:41:49,626 ஆதாரம் உள்ளது. 697 00:42:08,084 --> 00:42:09,751 மரியாதையாக கடிதத்தை கொடு! 698 00:42:23,418 --> 00:42:26,043 நீ அரசி இல்லை. 699 00:42:27,709 --> 00:42:29,751 அரியணையைத் துற அல்லது இற, ஜேன். 700 00:42:30,626 --> 00:42:33,043 அரியணையைத் துற அல்லது இற! 701 00:43:45,959 --> 00:43:49,293 கில்ட்பர்ட் ரகசியம் ஃப்ரான்ஸிஸ் அறிவாள். 702 00:43:50,668 --> 00:43:53,418 ஜேன், மேரியின் ரகசியம் அறிந்ததை, மேரி அறிவாள். 703 00:43:55,543 --> 00:43:58,168 என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது. 704 00:43:58,251 --> 00:44:02,334 ஆர்வத்தை கிளறும் நோக்கத்தில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. 705 00:44:02,418 --> 00:44:06,209 அல்லது சாமானியனின் வார்த்தையில், ஒரு திருப்பம். 706 00:44:06,293 --> 00:44:09,209 ஏனெனில் எட்வர்ட் உயிரோடு இருக்கிறான். 707 00:44:10,543 --> 00:44:11,668 உயிரோடு இருக்கிறான்! 708 00:45:59,584 --> 00:46:01,584 வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன் 709 00:46:01,668 --> 00:46:03,668 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்