1 00:00:05,083 --> 00:00:05,958 அவுட்டர் ரேஞ்சிம் முன்னால் 2 00:00:06,041 --> 00:00:09,375 இங்கே இருக்கற உண்மையான பிரச்சனையை பத்தி யோசிங்க. 3 00:00:09,416 --> 00:00:10,416 அது என்னது? 4 00:00:10,541 --> 00:00:13,625 மக்கள்... டமால்! திடீர்னு காணாம போறாங்க. 5 00:00:17,333 --> 00:00:20,083 ஏமி மலைக்கு போனா. ட்ரெவரை பார்த்தா. அவன் இறந்தான். 6 00:00:20,125 --> 00:00:22,583 இது முக்கியம். அவன் தன் ஃபோனில் பேச கூடாது. 7 00:00:22,666 --> 00:00:24,416 அவனுக்கு சடலம் பற்றி தெரியாது. 8 00:00:24,500 --> 00:00:26,708 ட்ரெவருடன் சண்டைக்கு பிறகு எங்கே போன? 9 00:00:26,791 --> 00:00:28,541 -ஒரு பொண்ணுடன் இருந்தேன். -யார்? 10 00:00:28,625 --> 00:00:30,041 என்னுடன். 11 00:00:30,375 --> 00:00:32,041 அவங்க ஏதோ மறைக்கறாங்க. 12 00:00:32,166 --> 00:00:33,875 ட்ரெவர் பத்தியா? 13 00:00:33,916 --> 00:00:35,416 நிலத்தை பற்றி. 14 00:00:37,166 --> 00:00:40,541 பணத்துக்கும் மேல... பல விஷயங்கள் இங்கே இருக்கு, தெரிஞ்சுக்கோ. 15 00:00:40,875 --> 00:00:43,666 கண்டுபிடிக்கப்பட்டதற்கு 10 மணி நேரம் முன்தான் இறந்தார். 16 00:00:43,750 --> 00:00:45,958 -எப்போ காணாம போனார்? -எட்டு நாட்களுக்கு முன். 17 00:00:46,333 --> 00:00:49,916 உன் கழுத்து கல்லை வை, நான் என் மேற்கு புல்வெளியை வைக்கிறேன். 18 00:00:50,458 --> 00:00:51,875 -என்ன? -கேட்டுதுல்ல. 19 00:01:24,166 --> 00:01:25,375 ஓடி போ. 20 00:01:25,458 --> 00:01:27,416 எனக்கு கிடைச்சுடுச்சு, பசங்களா. 21 00:01:45,041 --> 00:01:48,458 வெளியே வாங்க, பசங்களா! நான் வீட்டுக்கு வந்துட்டேன். 22 00:01:50,083 --> 00:01:52,375 ஹேய்! ஹேய்! 23 00:01:52,791 --> 00:01:55,125 ஹேய்! வீடு திரும்பிட்டேன், பசங்களா. 24 00:01:56,583 --> 00:01:57,416 அப்பா! 25 00:01:58,708 --> 00:02:00,833 கிடைச்சாச்சு! கிடைச்சாச்சு. 26 00:02:02,416 --> 00:02:05,333 கிடைச்சுடுச்சு. கிடைச்சுடுச்சு. 27 00:02:08,791 --> 00:02:09,791 அப்பா? 28 00:02:17,541 --> 00:02:18,666 த ராயல். 29 00:02:20,500 --> 00:02:22,416 நான் பார்க்கறதை நீ பார்க்கறியா? 30 00:02:26,250 --> 00:02:27,541 அப்பா. 31 00:02:27,625 --> 00:02:29,375 ஐயோ, நாசம். அப்பா! 32 00:03:09,791 --> 00:03:13,666 அவுட்டர் ரேஞ்ச் 33 00:04:03,125 --> 00:04:04,416 ராயல். 34 00:04:13,333 --> 00:04:14,708 ராயல். 35 00:04:21,166 --> 00:04:22,416 ராயல்! 36 00:04:23,750 --> 00:04:25,125 நேரம் கேடுகெட்ட விஷயம். 37 00:05:28,416 --> 00:05:31,500 பசங்களின் முன்னால் சமையலறையில் கீழே விழுந்தார். 38 00:05:31,583 --> 00:05:34,250 ஸ்ட்ரோக்னு சொல்றாங்க. 39 00:05:34,333 --> 00:05:38,166 வேய்னுக்கு ரொம்ப காலமா உடம்பு சரியில்லையே. 40 00:05:39,500 --> 00:05:41,500 தெரியும். ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. 41 00:05:44,708 --> 00:05:46,083 ராயலுக்கு தெரியுமா? 42 00:05:46,958 --> 00:05:49,875 தெரியலை. ராயல் காலையிலேயே எங்கேயோ போயிட்டார். 43 00:05:49,958 --> 00:05:51,333 உடைமை பத்திரம் 44 00:05:52,000 --> 00:05:54,208 பாட்ரிசியாவிற்கு இப்போ அதிகாரம் இருக்கா? 45 00:05:55,250 --> 00:05:59,083 தெரியலை. பின்னர் பைபிள் வாசிப்பிற்கு வருவியா? 46 00:05:59,166 --> 00:06:02,166 என்றாவது பைபிள் வாசிப்பிற்கு வராமல் இருந்திருக்கேனா? 47 00:06:02,583 --> 00:06:04,791 காத், நாய்களை வெளியே கூட்டி போகணும். 48 00:06:09,375 --> 00:06:11,333 ராயல்! பசங்களா! 49 00:06:17,041 --> 00:06:17,875 ஹேய். 50 00:06:18,458 --> 00:06:21,416 அன்றிரவு, ஜாயிடம், 51 00:06:21,500 --> 00:06:25,250 நான் அவளிடம் வேற ஏதாவது சொல்லியிருக்கணும். 52 00:06:26,708 --> 00:06:28,250 சொதப்பிட்டேன். 53 00:06:29,166 --> 00:06:30,291 மன்னிச்சுடு. 54 00:06:34,916 --> 00:06:36,458 நானும் சொதப்பிட்டேன் தானே? 55 00:06:36,541 --> 00:06:37,541 எப்படி சொல்ற? 56 00:06:39,416 --> 00:06:42,291 முதலில் உனக்கு உதவினதே என் முட்டாள் தனம். 57 00:06:47,208 --> 00:06:48,041 ஹேய். 58 00:06:52,750 --> 00:06:55,916 இதற்கு உன்னை மாட்டிவிட மாட்டேன். 59 00:07:02,291 --> 00:07:03,625 சரியா? 60 00:07:55,291 --> 00:07:56,708 அப்பா ஐ லவ் யூ அன்புடன் ஏமி 61 00:08:18,666 --> 00:08:22,666 நான் முதுகில் சுடமாட்டேன்னு நினைச்சனா, அது தப்பு. 62 00:08:22,750 --> 00:08:24,625 சரி, திரும்பறேன். 63 00:08:29,750 --> 00:08:32,416 தட்டினேன், கண்டிப்பா தட்டினேன். 64 00:08:32,541 --> 00:08:33,916 கதவு மூடலை, அதான்... 65 00:08:35,416 --> 00:08:37,791 -என் பெயர் ஆட்டம். -நீ யார்னு தெரியும். 66 00:08:39,958 --> 00:08:41,083 பாக்கெட்டை காலி செய். 67 00:08:41,666 --> 00:08:44,708 என் பொருளான நெக்லஸை தேடி வந்தேன். 68 00:08:44,833 --> 00:08:45,916 உங்க கணவரிடமுண்டு. 69 00:08:46,000 --> 00:08:48,708 என்னிடமிருந்து வென்றார். நாங்க விளையாடினோம்... 70 00:08:48,791 --> 00:08:50,041 போக்கர். சொன்னார். 71 00:08:52,708 --> 00:08:55,291 அது இனி உன் நெக்லஸ் இல்லதானே? 72 00:08:55,375 --> 00:08:57,208 நீ தோற்றாய். அவர் வென்றார். 73 00:08:59,125 --> 00:09:02,375 இது என்ன வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கு. 74 00:09:02,458 --> 00:09:05,750 வெற்றி, தோல்வியை தாண்டி நிறைய இருக்கு. 75 00:09:06,541 --> 00:09:07,708 போக்கரில் இல்லை. 76 00:09:08,458 --> 00:09:12,166 நீ இங்கே என்ன செய்றியோ, என்ன செய்யணும்னு வந்தியோ, 77 00:09:12,916 --> 00:09:14,708 அதை செய்ய விட மாட்டேன். 78 00:09:14,791 --> 00:09:17,166 நான் சொல்றது புரியுதா? 79 00:09:17,250 --> 00:09:19,041 ஏற்கனவே ஏதோ நடக்குது. 80 00:09:22,458 --> 00:09:23,708 என் நெக்லஸ் வேணும். 81 00:09:25,958 --> 00:09:27,125 வெளியில போ. 82 00:09:33,041 --> 00:09:35,041 ராயல் இப்ப விசித்திரமா நடக்கறாரா? 83 00:09:36,916 --> 00:09:38,166 வேற மாதிரி, எவ்வாறு? 84 00:09:40,250 --> 00:09:41,958 ரகசியங்கள் வெச்சிருப்பது போல. 85 00:09:44,333 --> 00:09:46,125 வெளியில போ. 86 00:09:53,000 --> 00:09:55,791 யாரையும் புரிஞ்சுக்கவே முடியலல்ல? 87 00:09:56,541 --> 00:09:58,708 அவர்களை பல காலமா தெரிஞ்சிருந்தும். 88 00:10:01,458 --> 00:10:03,791 நம்மையே நமக்கு புரிஞ்சுக்க முடியலை. 89 00:10:05,750 --> 00:10:08,375 தொந்தரவுக்கு மன்னிக்கணும், திருமதி ஆபட். 90 00:10:15,583 --> 00:10:19,083 சில் பியர் 91 00:10:26,583 --> 00:10:29,750 போன வார முழு ஊழியர் பட்டியல், அட்டவணை கிடைத்தது. 92 00:10:29,833 --> 00:10:32,083 அங்கு யாரிடமாவது பேச விட்டுட்டோமா? 93 00:10:32,166 --> 00:10:34,750 அட்டவணையில் ஹெக்டர்னு பெயர் நாலு முறை வருது, 94 00:10:34,833 --> 00:10:37,291 ஆனா வெவ்வேறு தொலைபேசி எண்களுடன். 95 00:10:38,625 --> 00:10:39,750 மேலாளரின் நினைப்பு, 96 00:10:39,875 --> 00:10:43,000 கொலை விசாரணையில் சட்டவிரோத ஆட்களை கண்டுக்க மாட்டோம்னு. 97 00:11:02,666 --> 00:11:04,250 எனக்கு தொடர்பு இல்லை. 98 00:11:04,333 --> 00:11:05,666 எதுவும் தெரியாது. 99 00:11:05,875 --> 00:11:08,208 வேறு எதற்கும் இங்கு வரலை, சரியா? 100 00:11:09,250 --> 00:11:12,625 கேள்விகளுக்கு உண்மையா பதில் சொல், போயிட்டே இருப்போம். 101 00:11:16,125 --> 00:11:22,125 பார்க்கிங் லாட்டில் அன்றிரவு சண்டை போட்டவர்களில் இவர் ஒருவரா? 102 00:11:25,541 --> 00:11:27,291 இவர் தான். மற்றவர் இல்லை. 103 00:11:29,958 --> 00:11:31,458 உறுதியாவா? 104 00:11:33,000 --> 00:11:35,083 மீண்டும் ஒரு முறை பார். 105 00:11:38,583 --> 00:11:40,166 ஆம், இவர் மட்டும்தான். 106 00:11:45,625 --> 00:11:47,375 சரி. நன்றி. 107 00:11:51,916 --> 00:11:54,416 வயோமிங்க் பல்கலைக்கழகம் லாரமி - 2 மைல் 108 00:12:22,500 --> 00:12:26,458 வயோமிங் பல்கலைக்கழகம் அரிய தனிம துறை - டாக்டர் நியா பின்டு 109 00:12:40,166 --> 00:12:44,208 ஆறு மாதங்களுக்கு முன், வேய்ன் டில்லெர்சன்னிடம் பேசினேன். 110 00:12:44,291 --> 00:12:48,250 நிலத்தை கையக்கபடுத்தும் பணியில் இருந்தார், அதை கணக்கெடுக்கணும்னார். 111 00:12:49,625 --> 00:12:51,625 கணக்கெடுப்பா? எதுக்கு? 112 00:12:52,875 --> 00:12:53,916 தலையில் பிரச்சனையா? 113 00:12:55,458 --> 00:12:57,666 -ஆம். -அவர் ஒண்ணும் சொல்லலை. 114 00:12:58,750 --> 00:13:01,875 -நீங்க அவர் நண்பரா, இல்லை... -இல்லை, பக்கத்து வீடு. 115 00:13:01,958 --> 00:13:04,458 அவ்வளவுதானா? அதற்கு பின் அவர் கூப்பிடலையா? 116 00:13:04,541 --> 00:13:07,333 இல்லை. இது தான் உங்களுக்கு தெரிஞ்சுக்கணுமா? 117 00:13:11,500 --> 00:13:14,666 பாருங்க, இந்த நெக்லஸில் ஒரு கல் இருக்கு. 118 00:13:16,208 --> 00:13:18,083 ஏதோ அசாதாரணமா இருக்கு. 119 00:13:28,083 --> 00:13:29,541 இது எங்கே கிடைச்சுது? 120 00:13:30,291 --> 00:13:31,666 இது என்னனு தெரியுமா? 121 00:13:32,916 --> 00:13:34,708 வெளியில் இருப்பது ஆம்பெர். 122 00:13:36,041 --> 00:13:38,250 உள்ளே இருக்கும் கல் பத்தி 123 00:13:38,333 --> 00:13:41,375 தெரிஞ்சுக்க, அதை பரிசோதிக்கணும். 124 00:13:41,458 --> 00:13:44,708 உள்ளிருப்பதை ஆம்பெர் நிலையாக வைத்திருக்கிறது. 125 00:13:45,208 --> 00:13:48,833 எங்க ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி லேசர் எல்லாம் புட்டு புட்டு வைக்கும். 126 00:13:49,583 --> 00:13:53,333 இதை என்னிடம் கொடுத்துட்டு போங்க, பார்த்து வைக்கிறேன். 127 00:14:05,958 --> 00:14:07,250 வேண்டாம். 128 00:14:09,958 --> 00:14:11,875 உங்க நேரத்திற்கு நன்றி. 129 00:14:12,625 --> 00:14:14,625 இருங்க. உறுதியாவா? 130 00:14:14,708 --> 00:14:17,958 -இது சுவாரஸ்யமா இருக்கு... -ஆம், நிச்சயமா. 131 00:14:22,750 --> 00:14:27,625 பி-ஒய்-9, அது ஒரு சுரங்க நிறுவனமா இருக்கலாம். 132 00:14:29,291 --> 00:14:31,583 ஆம், அது தான். அங்கே இருக்கே. அதோ இருக்கே. 133 00:14:32,791 --> 00:14:34,458 தொடர்பு எண். தொடர்பு. 134 00:14:35,250 --> 00:14:36,541 அது தான். 135 00:14:45,500 --> 00:14:47,041 பை9 சுரங்கம். 136 00:14:47,125 --> 00:14:51,041 பொது கேள்விகளுக்கு, 3-0-7-2-5-6 டயல் செய்யவும்... 137 00:14:59,208 --> 00:15:01,541 நீங்கள் தொடர்பு கொண்ட எண்... 138 00:15:04,833 --> 00:15:07,708 "அங்கிருந்து எலைஷா பெத்தெல் வரை சென்றான். 139 00:15:07,791 --> 00:15:11,333 "ஊரிலிருந்து வந்த சிறுவர்கள் அவனை கேலி செய்தனர். 140 00:15:11,416 --> 00:15:13,625 "வெளியே போ, சொட்டை தலையா!" என்றனர். 141 00:15:13,708 --> 00:15:15,500 "வெளியே போ, சொட்டை தலையா!" 142 00:15:15,583 --> 00:15:21,583 "எலைஷா அவர்களை பார்த்தான், கடவுளின் பெயரால் அவர்களை சபித்தான். 143 00:15:21,916 --> 00:15:27,791 "காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து 42 சிறுவர்களை கொடூரமாக தாக்கியது." 144 00:15:34,875 --> 00:15:39,791 நம் வாழ்க்கையில் கடவுளின் தீர்ப்பு எப்படி நடக்கிறது? 145 00:15:41,916 --> 00:15:43,583 யாராவது பகிர விரும்பறீங்களா? 146 00:15:44,000 --> 00:15:46,333 இது தீர்ப்பா என்னனு தெரியலை, 147 00:15:46,458 --> 00:15:49,125 வால்ட்டிற்கு மாற்று இடுப்பு வேணும்ங்கறார் டாக். 148 00:15:49,208 --> 00:15:52,083 இன்ஷூரன்ஸ் கம்பெனியோ வேற சொல்றாங்க. 149 00:15:57,166 --> 00:15:58,375 வேறு யாரேனும்? 150 00:16:03,250 --> 00:16:05,166 செஸிலியா. உங்களுக்கு? 151 00:16:06,000 --> 00:16:09,291 இன்றைய வாசிப்பு உங்களுக்கு ஏதேனும் நினைவுபடுத்தியதா? 152 00:16:11,958 --> 00:16:13,250 அது... 153 00:16:16,000 --> 00:16:17,458 தெரியலை. 154 00:16:18,166 --> 00:16:19,375 அது வந்து... 155 00:16:21,583 --> 00:16:24,125 ஏதோ தொலைஞ்சு போனது போலிருக்கு. 156 00:16:26,541 --> 00:16:29,958 தொலைஞ்சு போனது போல். ஆம். ஆம். 157 00:16:30,791 --> 00:16:34,625 தொலைஞ்சு போனது போல. உங்களுக்காக நாங்க பிரார்த்திக்கலாமா, செஸிலியா? 158 00:16:40,375 --> 00:16:44,458 பெண்களே, அனைவரும் செஸிலியாவின் மீது கை வைப்போம். 159 00:16:58,875 --> 00:17:00,541 பரலோக பிதாவே... 160 00:17:01,250 --> 00:17:04,333 சகோதரி செஸிலியாவை பாருங்கள். 161 00:17:05,875 --> 00:17:08,375 அவள் தொலைந்து போனதாய் உணர்கிறாள். 162 00:17:09,250 --> 00:17:10,958 அவளுக்கு வழியைக் காட்டுங்கள். 163 00:17:13,083 --> 00:17:14,416 செஸிலியா. 164 00:17:14,791 --> 00:17:18,375 ஹை. நாங்க சிலர் டில்லெர்சன்கள் வீட்டுக்கு போய் பாட்ரிசியா 165 00:17:18,458 --> 00:17:20,833 மற்றும் பசங்களை பார்த்துட்டு வர போறோம். 166 00:17:47,250 --> 00:17:48,666 திருமதி டில்லெர்சன். 167 00:17:49,125 --> 00:17:50,416 விருந்தினர்கள் வராங்க. 168 00:17:52,500 --> 00:17:54,125 ஹை, பாட்ரிசியா. 169 00:17:55,291 --> 00:17:57,416 வேய்னின் ஸ்ட்ரோக் பத்தி கேள்விபட்டோம், 170 00:17:57,500 --> 00:18:00,708 அப்புறம், ட்ரெவர் பற்றியும் நாங்க ரொம்ப வருந்தறோம். 171 00:18:00,791 --> 00:18:04,000 எங்களது பிரார்த்தனை உங்களுக்காக இருக்கும் நிச்சயமா. 172 00:18:04,750 --> 00:18:06,541 செஸிலியா ஆபட். 173 00:18:10,125 --> 00:18:12,833 நலமா, செஸிலியா? உன் குடும்பம் எப்படி இருக்கு? 174 00:18:14,375 --> 00:18:16,125 எல்லாரும் நலமா? 175 00:18:20,000 --> 00:18:24,250 உன் தோழிகளை போல் நீ எனக்கு எதுவும் வாங்கி வரலியே. அசிங்கம். 176 00:18:24,333 --> 00:18:27,083 வெறும் கையை சாத்தான் தான் வீசிட்டு வரும். 177 00:18:35,458 --> 00:18:38,958 நம் குடும்பங்களுக்கிடையில் கொஞ்சம் பிரச்சனை இருக்குதான்... 178 00:18:39,041 --> 00:18:41,541 பதட்டம். அது தான் உணரறியா? 179 00:18:43,083 --> 00:18:44,125 பதட்டம். 180 00:18:46,875 --> 00:18:49,875 -சரி. அது... -இல்லை. விட முடியாது, காத். 181 00:18:51,666 --> 00:18:54,833 செஸி, உன்னையும் உன் காஸரோல் தோழிகளையும் பார்த்தால் பைபிள் 182 00:18:54,916 --> 00:18:56,958 கொலையை பத்தி கூறுவது ஞாபகம் வருது. 183 00:19:42,291 --> 00:19:43,708 அடச்ச. 184 00:19:57,458 --> 00:19:59,041 அய்யோ. 185 00:20:24,833 --> 00:20:27,791 நீ குட்டி தானே? 186 00:20:31,666 --> 00:20:33,916 உனக்கு என்ன ஆச்சு? 187 00:20:47,416 --> 00:20:48,458 சரி. 188 00:21:29,416 --> 00:21:32,625 உன்னை காயப்படுத்தாம இருக்க முயன்றாலும் நான் முயன்றாலும் 189 00:21:34,833 --> 00:21:36,583 அதனால் தான் சொல்வார்கள் 190 00:21:38,500 --> 00:21:42,416 ஒவ்வொரு ரோஜாவிலும் முள்ளிருக்கும் 191 00:21:46,250 --> 00:21:51,750 ஒவ்வொரு இரவிற்கும் விடியல் இருப்பது போல 192 00:21:55,083 --> 00:21:57,916 ஒவ்வொரு பண்ணைக்காரனும் 193 00:21:58,958 --> 00:22:01,458 தன் சோகப்பாடலை பாடுவது போல் 194 00:22:04,166 --> 00:22:08,750 ஒவ்வொரு ரோஜாவிலும் முள்ளிருக்கும் 195 00:22:13,583 --> 00:22:16,625 பில்லி! ஏதாவது பிரச்சனையா? 196 00:22:21,041 --> 00:22:24,291 விலங்குகள் இறந்தபின் அதன் ஆத்மாக்கள் என்ன ஆகும்? 197 00:22:33,666 --> 00:22:35,750 பூமி அதை விழுங்கும்னு நினைக்கிறேன். 198 00:22:41,833 --> 00:22:44,041 சில சமயம், வெளியே துப்பிடும். 199 00:22:47,583 --> 00:22:50,416 இவ்வீட்டிலுள்ள விலங்குகள் பற்றி கனவு கண்டதுண்டு, 200 00:22:51,875 --> 00:22:55,500 வஞ்சம் தீர்க்கும் எண்ணம், 201 00:22:56,708 --> 00:23:00,375 இவர்களது சகோதரர்கள், சகோதரிகள், அப்பாக்கள், 202 00:23:01,583 --> 00:23:04,916 அம்மாக்களுக்கு எவ்வளவு இருக்கும். 203 00:23:13,375 --> 00:23:14,666 முயலட்டும். 204 00:23:16,750 --> 00:23:18,291 முயலணும்னு விரும்பறேன். 205 00:23:20,125 --> 00:23:24,458 யாராவது உங்களை கொன்றால் எங்களிடமிருந்தும் அதை தான் எதிர்பார்க்கறீங்களா? 206 00:23:27,208 --> 00:23:28,083 வஞ்சம்? 207 00:23:37,625 --> 00:23:38,541 ஆம். 208 00:23:48,416 --> 00:23:50,041 இவனை பாபி என்றழைப்பேன். 209 00:23:57,083 --> 00:23:58,416 ஆம். 210 00:24:18,500 --> 00:24:19,375 நாசமா போக. 211 00:24:20,083 --> 00:24:22,250 அதிகாரம் எதுவும் இல்லை, உயில் இல்லை, 212 00:24:22,333 --> 00:24:24,875 இப்படி இருக்கையில், நாம தொழில் செய்ய முடியாது. 213 00:24:24,958 --> 00:24:27,666 நீ அவரது மகன். மக்களுக்கு ஆணையிடுவது உன் வேலை. 214 00:24:27,750 --> 00:24:29,541 -வங்கிகளிடம் முடியாது. -அதுவும். 215 00:24:29,625 --> 00:24:31,666 லூக், கண்ணு, சொல்றதை கேளு. 216 00:24:33,208 --> 00:24:35,125 அவரை போல் நீயும் நடக்கணும். 217 00:24:35,208 --> 00:24:39,541 -தன் பொருளை வேறு யாரேனும் எடுக்க விடுவாரா? -நான் அவரைப் போல இல்லை, அல்லவா? 218 00:24:40,291 --> 00:24:41,166 இல்லை. 219 00:24:42,750 --> 00:24:43,666 நீ அவரைப்போலில்லை. 220 00:24:48,291 --> 00:24:51,250 அவர் ஏன் அந்த ஆபட் நிலத்தை விரும்பினார்னு தெரியலயா? 221 00:24:51,333 --> 00:24:52,375 தெரியாது. 222 00:24:52,958 --> 00:24:54,666 மேவுக்கு அல்ல. 223 00:24:56,333 --> 00:24:58,041 பெட்ரோல், ட்ரோனா எதுக்காவது? 224 00:25:00,416 --> 00:25:02,750 அவரது கனவில் ஏதாவது வந்திருக்கும்! 225 00:25:02,833 --> 00:25:04,208 பில்லியிடம் கேட்டியா? 226 00:25:05,000 --> 00:25:06,125 பில்லியிடமா? 227 00:25:08,291 --> 00:25:11,958 வேய்ன் ஒரு பொறுக்கி தான் ஆனா இதிலெல்லாம் மோப்ப சக்தி உண்டு. 228 00:25:12,041 --> 00:25:13,250 உண்மையாவா? 229 00:25:14,583 --> 00:25:16,416 நாம் ரொம்ப நாளா பேசறோம், 230 00:25:16,500 --> 00:25:19,291 அவருக்கு புத்தி பேதலிச்சுடுச்சோனு. 231 00:25:19,375 --> 00:25:20,958 நீங்களே அவரிடம் சொன்னீங்க. 232 00:25:21,041 --> 00:25:24,791 லூக், கண்ணு, யாரிடம் ஏதாவது சொல்றோம்னா, 233 00:25:24,875 --> 00:25:27,083 அது உண்மையா சொல்றோம்னு அர்த்தமில்லை. 234 00:25:28,541 --> 00:25:31,250 அந்த நிலத்தை எப்படி பிடிக்கலாம்னு யோசிப்பேன். 235 00:25:46,625 --> 00:25:49,125 ஹேய், லினெட்ட்ஸிலிருந்து உணவு வாங்கறோம். 236 00:25:49,208 --> 00:25:51,000 அவங்க சிக்கன் உனக்கு பிடிக்குமே! 237 00:25:51,083 --> 00:25:54,375 இங்கே பெர்ரியுடன் எவ்வளவு முறை உட்கார்ந்து 238 00:25:54,458 --> 00:25:58,041 ரெபெக்காவுக்கு என்ன ஆயிருக்கும்னு பேசிருக்கேன், தெரியுமா? 239 00:25:58,125 --> 00:25:59,291 தெரியும். 240 00:26:11,958 --> 00:26:13,500 மூன்று வாரங்களில் தேர்தல். 241 00:26:13,583 --> 00:26:16,333 இந்த விஷயங்கள் முடிய நேரமாகும்னு மக்கள் அறிவர். 242 00:26:16,416 --> 00:26:17,791 நீ என்ன நினைக்கிற? 243 00:26:18,833 --> 00:26:20,208 பெர்ரி செஞ்சானா? 244 00:26:20,916 --> 00:26:22,583 தன் குடும்பத்தின் உதவியுடன்? 245 00:26:23,333 --> 00:26:24,750 தெரியலை. 246 00:26:25,750 --> 00:26:28,625 -உண்மையா தெரியலை. -உள்ளுணர்வு என்ன சொல்லுது? 247 00:26:30,416 --> 00:26:31,583 அவன் நல்லவன். 248 00:26:33,916 --> 00:26:35,291 "அவன் நல்லவன்." 249 00:26:44,916 --> 00:26:47,375 எனக்கு பத்து வயசா இருக்கும் போது, 250 00:26:48,625 --> 00:26:51,000 ஒரு பெண் எனக்கு தோழியானாள். 251 00:26:51,083 --> 00:26:55,958 நான் வளர்ந்த முகாமிற்கு அருகில் ஒரு பண்ணையில் வாழ்ந்த ஒரு வெள்ளை பெண். 252 00:26:58,708 --> 00:27:01,250 ஒரு நாள் அவளது மாமாவும் அவரது தோழர்களும் 253 00:27:01,333 --> 00:27:03,583 பள்ளி விட்டு தனியா செல்வதை பார்த்தனர். 254 00:27:03,666 --> 00:27:06,375 வண்டியை நிறுத்தி, ஏறிக்கறியானு கேட்டனர். 255 00:27:06,458 --> 00:27:09,291 உள்ளே ஏறினா, ஏதாவது கெட்டது நடக்கும்னு தெரியும். 256 00:27:09,375 --> 00:27:11,541 வேண்டாம்னு சொல்லிட்டு நடந்தேன். 257 00:27:13,625 --> 00:27:15,750 என்னை பின்தொடர்ந்தனர், நான் போராடி, 258 00:27:15,833 --> 00:27:19,166 காட்டுக்குள் ஓடி வீடு சேர்ந்தேன். என் பெற்றோர்கள் 259 00:27:20,250 --> 00:27:22,458 அவங்களால ஒன்றும் செய்ய இயலாது என்றனர், 260 00:27:22,541 --> 00:27:27,666 ஏன்னா முகாமிலிருக்கும் இந்திய பெண்களை தாக்கும் வெள்ளையர்களை தண்டிக்க முடியாதுனு. 261 00:27:29,750 --> 00:27:31,333 அது நடக்காது. 262 00:27:31,833 --> 00:27:33,666 இதை நீ சொன்னதே இல்லை. 263 00:27:36,791 --> 00:27:41,208 என்னுள் ஏதோ பேசிட்டிருந்தது, கேட்டுட்டிருந்தேன். 264 00:27:54,625 --> 00:27:55,833 அவன் தான் செஞ்சான். 265 00:27:58,208 --> 00:27:59,291 மாக்கரோனி சாலட். 266 00:28:00,958 --> 00:28:02,791 சிக்கனுடன். லினெட்ட்ஸில். 267 00:28:04,083 --> 00:28:05,000 சரி. 268 00:28:13,458 --> 00:28:14,625 அப்பா எங்கே? 269 00:28:15,291 --> 00:28:17,458 தெரியலை. காலையிலேயே போயிட்டார். 270 00:28:26,875 --> 00:28:27,958 எங்கே போனார்? 271 00:28:32,750 --> 00:28:34,833 அவருக்கு என்ன தான் பிரச்சனை? 272 00:28:35,583 --> 00:28:36,958 அவர் எப்பவுமே... 273 00:28:42,208 --> 00:28:44,041 எனக்குள்ளும் இருக்கு, தெரியுமா. 274 00:28:45,708 --> 00:28:46,541 என்ன? 275 00:28:49,875 --> 00:28:51,291 அவருக்குள் இருப்பது. 276 00:28:56,000 --> 00:28:57,958 அவருக்குள் இல்லாததும். 277 00:29:03,958 --> 00:29:07,291 நம்மை புரிஞ்சுக்கறதே கஷ்டம். இதுல மத்தவங்க எங்கேர்ந்து. 278 00:29:18,541 --> 00:29:20,416 ஊருக்குள் பியர் குடிக்க போறேன். 279 00:29:39,958 --> 00:29:42,541 குறுக்கிட்டதற்கு மன்னிக்கணும். 280 00:29:42,625 --> 00:29:44,833 நீ குறுக்கிடல. உன் அப்பா இருக்காரா? 281 00:29:46,000 --> 00:29:48,208 இல்லை. மன்னிக்கணும். 282 00:29:48,500 --> 00:29:50,000 மன்னிப்பு கேக்கறதை நிறுத்து. 283 00:29:50,083 --> 00:29:51,750 இங்கே என்ன பண்ற? 284 00:29:53,041 --> 00:29:55,958 ராயலை பார்க்கலாம்னு நினைச்சேன். முடியலை. 285 00:29:56,458 --> 00:29:59,916 மனப்பூர்வமா பேசலாம்னு முடிவு பண்ணினேன். 286 00:30:00,000 --> 00:30:03,000 -மனப்பூர்வமாவா? -மனப்பூர்வம். 287 00:30:05,791 --> 00:30:08,583 தூங்கற நேரமாச்சே, இங்கே என்ன பண்ற? 288 00:30:11,833 --> 00:30:13,208 தனியா இருக்க 289 00:30:16,458 --> 00:30:17,541 விரும்பினேன். 290 00:30:20,000 --> 00:30:21,125 மன்னிச்சுடு. 291 00:30:24,750 --> 00:30:27,208 ஒரு இடமிருக்கு, ஊரில் இல்லை. 292 00:30:27,291 --> 00:30:29,166 வேறு மாதிரி. 293 00:30:29,250 --> 00:30:31,708 முரட்டுத்தனமா இருக்கும். 294 00:30:31,791 --> 00:30:33,125 ஆனா 295 00:30:34,500 --> 00:30:35,833 உனக்கு பிடிக்கலாம். 296 00:31:26,875 --> 00:31:28,958 இன்னொரு விஸ்கியும் பியரும், ப்ளீஸ். 297 00:31:30,541 --> 00:31:32,166 சனிக்கிழமைக்கு தயாரா? 298 00:31:33,875 --> 00:31:36,291 -என்ன? -இறுதிச் சுற்று. 299 00:31:37,541 --> 00:31:38,958 எப்பவுமே தயார்தான். 300 00:31:41,166 --> 00:31:42,375 நன்றி. 301 00:33:14,666 --> 00:33:20,291 நான் விசித்திரமானவள், லாயக்கில்லாதவள்னு மக்கள் எப்பவும் நினைப்பது எனக்கு தெரியும். 302 00:33:21,250 --> 00:33:23,791 என் குடும்பமும் அப்படிதான் நினைக்குது. 303 00:33:24,791 --> 00:33:28,833 ஆம். என் குடும்பமும் என்னை பத்தி அப்படிதான் நினைக்குதுனு தெரியும். 304 00:33:33,666 --> 00:33:34,666 என்ன? 305 00:33:35,750 --> 00:33:37,833 உன் குடும்பம் சிறந்ததுனு தோணுது, 306 00:33:37,916 --> 00:33:41,000 ஆனா அவங்க உன்னை பத்தி அப்படி எண்ணினா, அது தப்பு. 307 00:33:45,375 --> 00:33:47,291 உன் மனைவியை எப்படி சந்திச்சே? 308 00:33:49,458 --> 00:33:52,916 கல்லூரி. யூடபிள்யூ. 309 00:33:58,416 --> 00:34:02,791 கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருந்தா. பேக்கர்ஸ்ஃபீல்ட் அருகில். 310 00:34:10,916 --> 00:34:13,750 கல்லூரி முடிஞ்சு அங்கேயே போக விரும்பினா. 311 00:34:20,000 --> 00:34:22,083 அதை பத்தி நிறைய விவாதிச்சோம். 312 00:34:24,625 --> 00:34:25,916 நாங்க... 313 00:34:38,375 --> 00:34:41,291 அவளை பார்த்த கடைசி இரவன்றும் விவாதிச்சோம். 314 00:34:55,958 --> 00:34:57,291 தூங்க போயிட்டேன். 315 00:34:59,625 --> 00:35:01,666 சிறிது நேரம் கழிச்சு எழுந்தா, 316 00:35:03,875 --> 00:35:05,125 அவ இல்லை. 317 00:35:09,291 --> 00:35:13,708 அவ வெளில நடந்து போகையில் ஏதாவது ஆகியிருக்கலாம். 318 00:35:24,041 --> 00:35:25,750 அவளுக்கு சலித்து போயிருக்கலாம். 319 00:35:27,458 --> 00:35:29,083 எனக்கு தெரியாமலே போகலாம். 320 00:35:43,750 --> 00:35:48,541 அவளுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமலேயே 321 00:35:48,625 --> 00:35:52,291 அவளுக்கு நடந்ததை புரிஞ்சுக்க முடியும்னு சொன்னா என்ன நினைப்ப? 322 00:35:53,458 --> 00:35:54,625 என்ன சொல்ற? 323 00:35:56,083 --> 00:35:57,791 நீ அனுபவிக்கறது, 324 00:36:00,166 --> 00:36:03,333 அது உன்னை விட பெரியதா இருந்தா, 325 00:36:06,583 --> 00:36:08,625 நம் அனைவரை விடவும்? 326 00:38:33,125 --> 00:38:34,250 ராயல். 327 00:40:58,916 --> 00:41:00,916 வசனங்கள் மொழிபெயர்ப்புபிரசன்னா சிவராமன் 328 00:41:01,000 --> 00:41:03,000 படைப்பு மேற்பார்வையாளர்:பி.கே.சுந்தர்